கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளவாலை ஒல்லுடை ஞானவைரவர் ஆலய வரலாறு

Page 1
};泌疆劃*怒 圆圆扩曾 甜 盟(胡孤潮響 知耻*釋 §§挪威*釋 释3%徽 密命澎 澎Gb渤
麟圈劑圈圈圈
 

忍圈留圈圈躍
澎•E±露 函徽 溪圆班徽 燕江徽 澎3세 通延徽 澎?秘密 烹城 知E,渤 曾cm =s配激 藻* 홍 cm 세.燃

Page 2


Page 3
3) - சிவமய
661 as T.
ஒல்லுடை ஞரீ
g,6u ெ
சிவசுதன் வயிரவர் சேர் அவநெறி அகற்றித் தவ பவநெறி அறுத்துச் சிவ பவனவன் திருவடி சிரI
 

? - th
66)
னவயிரவர் I 6ᎧfᎢᏰDI
5ĵJ 1 Ta ĉino த்தினில் நிறுத்திப் கதி அருளும் G}) + 5 65 Taï66. Ils).

Page 4
氹貫@劃
இளவாலை ஒல்லுை வரலாற்றை எழுதவே6 களுக்குமுன் எண்ணிய எ கதையாய்ப் போனது.
இவ்வரலாற்றை எழு வும் கிடைக்கவில்லை. ெ செய்திகளை நம்பி வரல இனும் ஐயம் எழுந்தது.
இப்போதாவது இவ் டால் இன்றைய நிகழ்வு களாக மாறிவிடும். அத டுமென எண்ணினேன்
இவ்வரலாறு சரியா யும் பிழையுங் கலந்ததா லாறு தெரிந்தவர்கள் ! திருத்துவார்களானால் ச கும்.
அதனால் இந்நூலிலு துவதற்கான அறிவையும் அடியார்களுக்காவது உ வேண்டி, இந்நூலை ஒ பெருமானுடைய எழி காணிக்கையா
* ஏரகம்’ மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி,

ஒ}
ரிக்கை
ட ஞான வயிரவர் ஆலய ண்டுமெனப் பத்தாண்டு ாண்ணம் கனவாய்ப் பழங்
துவதற்குரிய ஆதாரமெது சவிவழியாக வழங்கிவரும் ாற்றை எழுதலாமா என்
வரலாற்றை எழுதாவிட் களும் செவிவழிச் செய்தி னால் இதை எழுதவேண்
கவோ பிழையாகவோ சரி கவோ இருக்கலாம். வர இதிலுள்ள பிழைகளைத் ரியான வரலாறு உருவா
|ள்ள பிழைகளைத் திருத் மனவெழுச்சியையும் சில ண்டுபண்ணவேண்டுமென ல்லுடை ஞானவயிரவப் லார் திருவடிகளுக்குக் "க்குகின்றேன்.
ஆ. நடராசா 15-0 - 2000

Page 5
.ெ சிவமய
இளவா ஒல்லுடை ஞா ஆலய வி
இளவாலை வடக்கில் சி; கிழக்கே ஏறக்குறைய இருநூ விநாயகர், பாலசுப் பிரமணியர் , பரிவாரத் தெய்வங்களோடு கே புரிகின்றார் ஒல்லுடை வயிரவ
இவ்வாலய வரலாற்றை உ ஆவணங்கள் எதுவும் இருப்பத னால் இவ்வாலய வரலாற்ை நோக்கவேண்டியிருக்கிறது. அ6
1 கண்டறிந்தவை . 2 கேட்டறிந்து துணிந்தவை 3 இதனால் இது இப்படி முதலில் இதனால் இது இப்படி டியபகுதியை நோக்குவோம்.
1910.10-06-ல் நொத்தாரி மணியம் 2854 என இலக்கமி செல்லம்மாவுக்கு எழுதிய அறு பட்ட காணியின் வடக்கெல்லை கோயில் ஆதனமும் சின்னத்த குறிப்பிடப்பட்டுள்ளன.
1896-ஆம் ஆண்டு மே ம தாரிசு விசுவநாத முதலியார் பட்ட 5567-ஆம் இலக்க அறு

பம்
ன வயிரவர்
}ᏪᏛbᏁ ᏰᏆ0f
த்திரமேழிச் சந்திக்கு வட "று மீற்றர் தொலைவில், நாகர்தம் பிரான் என்னும் ாயில் கொண்டிருந்து அருள் ப்பெருமான்.
-றுதியாகக் கூறுவதற்குரிய ாகத் தெரியவில்லை. அத ற மூன்று கோணங்களில்
5Ꮱ) Ꭷ ! : --
. இருக்குமெனக் கருதியவை. யிருக்கும் எனக்கருதவேண்
சு சிதம்பரப்பிள்ளை சுப்பிர ட்டு பரமசாமி ஐயர் பெண் லுதி உறுதியில் குறிப்பிடப் யாக ஒல்லுடை வயிரவர் ம்பி காசியின் ஆதனமும்
ாதம் 2-ஆம் திகதி நொத் கனகசபையினால் எழுதப் தி உறுதியிலும், அறுதியாக

Page 6
விற்கப்பட்ட காடிவளைக் கி ஒல்லுடை வயிரவர் கோயில் காசியின் ஆதனமும் குறிப்பி
கோயில் ஆதனம் காடி றின் வடக்கெல்லையாகக் இவ்வுறுதிகள் எழுதப்பட்ட வயிரவர் கோயில் இருந்தது. யிலன்றி, கோயிற் கான தென்பது உறுதி
ஒல்லுடை வயிரவர் சே வும் இல்லாமையாலும் , ( தில் முன்பொரு ஆலயம் எதுவும் காணப்படாமையா அல்லது கிடுகினால் வேயப்பட தெனக் கருதலாம்.
எந்த உறுதியிலும் அவ்வு பெயரால் குறிப்பிடப்படுவன வயிரவர் கோயிலுக்குச் ெ எவரிடமும் இல்லாமையால் பெயரை அறிய முடியவில்ை போத்துக்கீசரும் ஒல்ல அவர்கள் காணி வரி அறவி ெ எனப் போத்துக்கீச மொழிய வேடுகளைப் பேணினர்.
பிற்காலத்தில் காணிக காணிப்பெயர்கள் தோம் பிற் எழுதப்பட்டன. உறுதிகளில் லுள்ள சில காணிகளின் பெt பிடப்பட்டிருக்கிறது. இப்ே கோயில் வரலாற்றைப் பற் தூண்டுகோலாக அமைகிறது
a
كه

காணியின் வடக்கெல்லையாக ல் ஆதனமும் சின்னத்தம்பி சிடப்பட்டுள்ளன.
வளையிலிருக்கும் காணியொன் குறிப்பிடப்பட்டிருப்பதால், காலத்துக்கு முன்பே ஒல்லுடை அது தனியார் ஒருவரின் காணி னியிலேயே கட்டப்பட்டிருந்த
5ாயிலுக்கு வேறு ஆதன மெது இப்போது கோயிலிருச்குமிடத் இருந்தமைக்கான தடயங்கள் லும் அக்கோயில் ஒலையினால் ட்ட சிற்றாலயமாகவே இருந்த
றுதிக்குரிய காணி ஏதாவதொரு தைக் காணலாம் . ஒல்லுடை சாந்தமான உறுதி எதுவும்
ஆலயம் இருக்கும் காணியின்
) 5hᏬ .
ாந்தரும் ஆண்ட காலத்தில் வ தற்காக தோம்பு (Tombo) பிற் கூறப்படும் காணிப் பதி
ளுக்கு உறுதியெழுதும்போது
குறிப்பிடப்பட்டிருந்தவாறே
ல் இவ்வாலயத்துக்கு அயலி பர் "ஒலுகுடை" எனக் குறிப் பெயர் ஒல்லுடை வயிரவர் றிச் சிந்திப்பதற்குரியதொரு
.

Page 7
ஓரிடத்தில் கோயில் ெ சுவாமியின் பெயரால் அவ்விட உண்டு. நகுலேஸ்வரப் பெருமா நகுலேஸ்வரம் எனவும் துர்க்கை டிருக்குமிடம் துர்க் காபுரம் போல ஒல்லுடை வயிரவர் ஆ ஒல்லுடை என்னும் பெயரா வேண்டும் காலப்போக்கில் ஒ திரிந்திருக்கலாம். அவ்வாறான துக்கீசர் காலத்துக்கு முன்பே டில் கட்டப்பட்ட தாதல் வேண்
இனி " ஒல்லுடை வயிரவ இடம்பெறும் ஒல்லுடை என்ட (33 Tř.
ஒல்லு டை? என்பது ஒல் ம்ெ ஒல் என்னுஞ் சொல் மு. பொருள்களையுந் தரும், உ!ை செல்வம்' என்னும் பொருளும் 6 ல் பற்கு,
i அந்தத்தில் உ i அந்தத்தைச் இரண்டு விதமாகப் பொருள்
செல்வம் என்னுஞ் சொ திருவே என் செல்வமே' என அப்பர். செல்வமே சிவபெரு வாசக சுவாமிகள்.
அதனால், அந் தத்தில் உ அந்தத்திலுள்ள சிவன் என்பது லாம் ஒடுங்குகின்ற மகா பிரள பவன் சிவன். அவன் ஆதியுட பெருஞ்சோதி,

காண்டெழுந்தருளியிருக்கும் டம் அழைக்கப்படும் வழக்கம் ான் எழுந்தருளியிருக்குமிடம் 5 அம்பாள் கோயில் கொண் எனவும் அழைக்கப்படுவது நலயம் அமைந்திருந்த சூழல் ல் அழைக்கப்பட்டிருத்தல் ல்லுடை ஒலுகுடை எனத் ாால் இவ்வாலயம் போர்த் - பதினாறாம் நூற்றாண் எடும் .
ர் என்னுஞ் சொற்றொடரில் தன் பொருளை நோக்கு
+ உடை எனப் பிரிக்கப்ப டிவிடம், அந்தம் என்னும் ட என்னுஞ் சொல்லுக்கு உண்டு. எனவே ஒல்லுடை
ன்ள செல்வம்
செய்யும் செல்வம் என கொள்ளலாம் .
ல் சிவனையும் குறிக்கும். ச் சிவனை அழைக்கின்றார் மானே' என்கின்றார் மணி
ள்ள செல்வம் என்பதற்கு து பொருள். பிரபஞ்சமெல் ய காலத்திலும் அழியா திருப் ம் அந்தமும் இல்லா அரும்

Page 8
'பொறியுறும் உயிர்களு இறுதியாய் அழிவுறும்
மறையெனும் ஞாளிtை உறுவதோர் மகிழ்ச்சியா
பொறியுறும் உயிர் - பொறி FF ! Dif) – 37 ! – 63)3), LDs) - உறுவது - உண்டாவது,
ஒல்லுடை வயிரவர் இக் தின் செல்வமாயிருக்கிறார். உண்டாக்கப்படமு ன், இளவ பக்கத்தில், குடியிருப்பின் அ கோயில் கொண்டிருந்தார் 6 அவர் இளவாலையின் அந்த
வயிரவப்பெருமானைச் அவரை ஆலயத்தின் காவலர் முண்டு. சேத்திரம் என்னும் தலம், இடம் எனப் பல (ତ நன்னீர் நிலைகள், சோலை லன்றி உலகனைத்துக்குமே 5 η T T.
எளியரை வலியர் வாட்டி ளிையறத் தெய்வம் வாட் வர்க் கன்பு செய் வாம். என்னும் காஞ்சிப்புராண மான் வெவ்வேறிடங்களின் கிறார் என்பதற்குச் சான்ற
ஆலயங்களில் விசேட பூ வயிரவருக்குச்சிறப்பான வ கிராம சாந்தியில் அட்டதிக்

ம் புவனம் யாவையும் ஈமத்தெல்லையின்
யுயர்த்து மற்றவன் உலவுமென்பவே' - என்கின்றது கந்தபுராணம்,
ளோடு கூடிய உயிர் வேதம் , ஞாளி - நாய்
ன்னொரு விதத்திலும் அந்தத் வசந்தபுரம் என்னும் கிராமம் 1ாலைக் கிராமத்தின் வடக்குப் ந்தத்தில் காவற்றெப்வமாகக் வயிரவப்பெருமான் . அதனால் த்தின் செல்வம் ,
சேத்திரபாலர் எ ன் ப த ர ல் மாத்திரமே எனக்கருதுவாரு சொல் கோயில், புண்ணியத் பாருள்களைத் தரும். அவர் }கள், கிராமங்கள் என்றளவி 5ாவற்றெப்வமாக விளங்குகின்
ன் வலியரை யிருநீர் வைப்பி டும் . கச்சி காவல் வயிர
"ச் செய்யுள் வயிரவப் பெரு காவற்றெப்வமாகவும் விளங்கு "கும் .
சைகள் ஆரம்பமாகும்போது
மிபாடு செய்யப்படுகின்றது. குப் பாலகர்களையும் வயிர

Page 9
வரையுஞ் சாந்திப்படுத்த மந்தி யப்படுகின்றது,
இவற்றையெல்லாம் நோக் மத்தின் அந்தத்தில் இருக்கும் வமாக விளங்கும் வயிரவப்பெ ர்ெ' என்னும் சிறப்புத் தி மிகப்பொருத்தமானதல்லவா?
சைவம் , LITU 5th, வைரவம் வாமம் என்பன அச
இச்சமயத்தவர்களில் கபா மத க்தவரும் சிவனைக் கபால காளனாகவும் கோர ரூபமுடை கின்றார்கள். அகச்சமயங்கள் ஆ 'ஒத்தாறு சமயங் ட்கொரு நகையார் வெண்டலை மாை நன்முத்தாறு . . “ எனவும்
. நிறங்கிளர் செந்தாமரை ஒன்றறுத்த நிமலர் கோயில்' பிள்ளையார் திருமுதுகுன்றப்
sy
கோன் நாரணன் அங்கந் ( கொழு மலரான் தன் சி கானார் களிற்றுரிவைப் போர் கங்காள வேடராய் எங்குஞ் நானார் உமக்கோர் வினைக்
நல்வினையுந் தீவினையுெ ஆனாய் அடியேனை அஞ்சேெ
ஆவடுதண் டுறையுறையும் ‘விரித்தபல் கதிர்கொள் சூல தரித்ததோர் கோல கால பயி எனவும் அப்பர் கூறுவதும்
5

ரபூர்வமான வழிபாடு செய்
கும்போது இளவாலைக்கிரா
செல்வமாக, காவற்றெப் ருமானை "ஒல்லுடைவயிர ருநாமங் கொண்டழைப்பது
மாவிரதம் , காபாலிகம் , 5க் சமயங்கள் .
ாலிக மதத்தவரும் வைரவ மேந்திய மூர்த்தியாகவும் கங் யவனாகவுங் கண்டு வழிபடு யூறுக்கும் தலைவன் சிவனே . ந தலைவன் . 'எனவும்.
ல முடிக்கணிந்த நாதனிடம்
ரயோன் சிரம் ஐந்தின்
எனவும் திருஞானசம்பந்தப் பதிகத்திற் கூறுவதும் , தோள் மேற்கொண்டு ரத்தைக் கையிலேந்திக் வை மூடிக் ரு செல்வீர் கேடனேன் மல்லாம் முன்னே }5) sõT5PT Tui
அமரரேறே" எனவும் ம் வெடிபடு தமருகங்கை ரவனாகி வேழம் உரித்து'.

Page 10
ஏன்ற அந்தணன் தலையின் உதிரத்தினை ஏற்றுத் தோ தன்னைச் சுமந்த மாவிரதத் சுந்தரர் கூறுவதும்
அயன்தலை கொண்டு
அருக்கன் எயிறு ! கயந்தனைக் கொன்றுளி காலனைக் காலால் இந்தன முப்புரம் எய் வாசக சுவாமிகள் பாடுவது பெருமானே வயிரவ மூர்த்த மாக்களுக்கு அருள் புரிகின்ற அமைகின்றன.
இக்கருத்தை யுந் தரக் கி னுக்கு ஒல்லுடை வயிரவர் திருக்கின்றது. ஆனாலும் இ கட்டப்பட்டதென்பதையும் ! பூசை செய்தனர் என்பதைய
தொடர்ந்து ஒல்லுடை லாற்றில் பிறரிடங் கேட்டறி
எனக்கு 1990 ஆம் அt றைக் கூறியவர் அமரர் கதிர் போது அவருக்கு வயது ெ அவரிலும் பார்க்க வயதிற் வாலயம் பற்றித் தாம் கண் ளைச் சொன்னார்கள். அவ டொன்று முரண்படாத வர தரப்படுகின்றன.
இப்போது இவ்வாலயம் பக்கத்தில் ஒரு பூவரசமரம்
6

னை அறுத்து நிறைக்க மா ன்று தோள் மிசைக் களேபரந் த கங்காளன் . எக்னச்
செண்டாடல் பாடி பறித்தல் பாடிக்
போர்த்தல் பாடி உதைத்தல் பாடி தல் பாடி . என மாணிக்க ம் அந்தத்தைச் செய்யுஞ் சிவ ங் கொண்டு எழுந்தருளி ஆன் )ார் என்பதற்குச் சான்றாக
கூடிய வகையில் எம்பெருமா என்னுந் திருநாமம் அமைந் }வ்வாலயம் யாரால் எப்போது பார் யார் வயிரவ சுவாமிக்கு பும் உறுதியாகக் கூற முடிய
வயிரவப் பெருமானின் வர ந்ெத பகுதியை நோக்குவோம்.
ண்டில் இவ்வாலய வரலாற் ப்பிள்ளை அருணாசலம் . அப் தாண்ணுரறு அவரைத் தவிர குறைந்த வேறு சிலரும் இவ் டுங் கேட்டுமறிந்த செய்திக ர்கள் கூறியவற்றில் ஒன்றோ லாற்றுக் குறிப்புகளே இங்கு
இருக்குமிடத்தின் கிழக்குப் நின்றது. அதற்குப் பக்கத்தில்

Page 11
இடுகினால் வேயப்பட்ட ஒரு குள் இருந்த ஒரு கல்லின் மேல்
இச்சூலத்துக்கு செவ்வாய் தர ஐயர் என்பவர் பூசை ெ அடைய உச்சர் ஐயர் பூசை உச்சர் ஐயரும் பிராமணர் ஆ ஒனுக்கு பூசை செய்த காரண ரோடு ஐயர் என்னுஞ் சொல்
1918 ஆம் ஆண்டளவில்
பட்ட கனகசபை ஐயாத் துறை சேர்த்து சுண்ணாம்புங் கல்லு மானுக்கு மூன்று மண்டபங்க றையும் மடைப்பள்ளி அறை றையுங் கட்டுவித்தார். இவ்வ பிரதிட்டை செய்யப்பட்டது. பட்ட பரமசாமி ஐயர் என்னு ரவ சுவாமிக்குப் பூசை செய் திருவெம்பாவைக் காலத்திலுL பெற்றன. திருவாதிரைத் தி பெற்றது. அப்போது பாடப்பு றும் பாடப்படுகின்றது. இவ்g யவர் யாரென்பதை அறிய
ரத்திலன்று அலங்காரத் திரு யத்தின் அருகில் உள்ளவர்கள் யத்தை அலங்கரித்து முன் அமைத்து அவ்விழாவைச் சிறட் ஆம் ஆண்டளவில் மணிக்கோ
பர மையருக்குப் பின் அவ ஐயர் ஆலய பூசையைப் பொ 1956 ஆம் ஆண்டளவில் ( கப்பட்ட மனநோயாளி ஒருவ
7

கொட்டில் இருந்தது. அதற் சூலம் வைக்கப்பட்டிருந்தது
வெள்ளிக்கிழமைகளில் சுந் சய்தார். அவர் அமரத்துவம் செய்தார். சுந்தர ஐயரும் அல்லர். வயிரவப் பெருமா ாத்தால் அவர்களது பெய ) சேர்க்கப்பட்டது.
தம்பையா என அழைச்கப் r என்பவர் முன்னின்று நிதி ங் கொண்டு வயிரவப் பெரு ளோடு கூடிய மடாலயம் ஒன் யையும் திருமஞ்சனக் கிணற் ாலயத்திலும் வயிரவ சூலமே பர மையர் என அழைக்கப் றும் பிராமனோத்தமர் வயி தார். தைப்பூச நாளன்றும் ம் விசேட பூசைகள் நடை னத்தன்று ஊஞ்சல் நடை பட்ட ஊஞ்சற் பாட்டே இன் ஆஞ்சற் பாட்டை இயற்றி முடியவில்லை. ஆனி உத்த விழா நடைபெற்றது. ஆல எல்லோருஞ் சேர்ந்து ஆல ாபக்கத்தில் தட்டிப்பந்தல் பாக நடத்தினார்கள். 1947 புரம் ஒன்று கட்டப்பட்டது.
ருடைய மகன் அருளானந்த றுப்பேற்றார். வேலுப்பிள்ளை என அழைக் ர் ஆலயத்தில் தாபிக்கப்பட்

Page 12
டிருந்த சூலத்தைப் பிடுங்கி பிராயச்சித் தம்செய்து, சில பிரதிட்டை செய்யப்பட்டது தில் பத்து நாட்களுக்கு அ வழக்கம் உண்டானது சில கும் நிருத்த மண்டபம் கட்
அருளானந்த ஐயர் இ மகன் சற்குணராசசர்மா லேயே வயிரவப்பெருமானு: கினார். ஆரம்பத்தில் சற்கு உறவினர்கள் பூசை செய்வ
தொடர்ந்து இவ்வால றிந்த பகுதியை நோக்குவே கட்டப்பட்ட மடாலயம் 1981 - 07-05-ல் வயிரவசு வா பட்டார் . கட்டிடவேலைக பெருமானுக்குத் தூ பியோடு மண்டபமும் பரிவாரத்தெt நாகர்தம் பிரானுக்கும் தூபி நந்தி பலிபீடங்களும் வசந்த யும் சுற்றுமதிலும் கட்டப்ப கிழமை வைகாசி விசாகநன் வரக்குருக்களின் தலைமையி பரிவாரமூர்த்திகளுக்கும் டெ கும்பா பிஷேகம் சிறப்புற நி
அயற்காணிக்காரர் தம அன்பளிப்புச் செய்தமையா? வீதி உருவானது. அலங்கார நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

எறிந்து விட்டார். அதனால்
நாட்களின் பின் சூலம் மீளவும் . அதைத் தொடர்ந்து ஆலயத் லங்காரத் திருவிழாச் செய்யும் காலத்தின் பின் இப்போதிருக் டப்பட்டது.
இறைவனடி சேர அவருடைய தனது இளமைப் பருவத்தி க்குப் பூசை செய்யத் தொடங் ணராசசர்மாவுக்கு அவருடைய தற்கு உதவிபுரிந்தார்கள்
ப வரலாற்றில் நான் கண்ட ாம் 1918-ஆம் ஆண்டளவில்
பழுதடைந்த காரணத் கால் "மி பாலஸ் தாபனம் செய்யப் ள் ஆரம்பமாயின. வயிரவப்
கூடிய கருவறையும் அர்த் க ப்வங்களாகிய விநாயகருக்கும் களோடு கூடிய ஆலயங்களும் மண்டபமும் மடைப்பள்ளி ட்டன. 1982-06-04 வெள்ளிக் னாளில் சிவபூரீ. கு, நகுலேஸ் ல் வயிரவப் பெருமானுக்கும் ருஞ்சாந்தி எனப்படும் மகா றைவேறியது.
து காணிகளின் ஒரு பகுதியை b ஆலயத்துக்கு இரண்டாம் த் திருவிழா நடை பெறும் பத்திலிருந்து பன்னிரண்டாக

Page 13
முன்பிருந்த மணிக்கோ வாண்டிற்றானே புதியதொரு பட்டது. ஆலயத்தின் வெளிப் வீதியில் முன்பிருந்த திருமஞ் இருக்க புதியதொரு திருமஞ்சள்
முன்பிருந்த மகா மண்ட புதிய மகாமண்டபம் கட்டப்
வெள்ளிக்கிழமை குடமுழுக்கு
1990-01-18-ல் பாலசுப அத்திவாரமிடப்பட்டது. அவ் நிலையில் 1992-06-11 காை காரணமாக ஆலயத்தின் அய பெயர்ந்து சென்றனர். வயிர யத்திற் பூசை நடைபெறவில்ை வயிரவப்மெருமானிடம் அவ ஒப்படைத்து விட்டுச்சென்றா
வயிரவப்பெருமான் கோ! வாறே தன்னை வழிபடுவோர் G)5T6TLTri.
அவருக்குப் புறப்பூசை செ நடைபெற்றது. அடியார்கள் தியானித்தனர்.
1996-04-19 இல் ஆரம் ணுவ நடவடிக்கையின் மூலம் டின் பெரும்பகுதி இராணு கொண்டு வரப்பட்டது.
சில நாட்களின் பின் இ சென்று தமது வீடுகளைப் பா ருக்கவும் அப்பகுதி மக்கள் அ
9

புரத்துக்குப் பதிலாக அவ் மணிக்கோபுரம் கட்டப் புறத்தில் ஒரு கிணறும் உள் நசனக்கிணறு இருந்தபடியே ாக் கிணறும் கட்டப்பட்டன.
பம் பழுதடைந்தமையால் பட்டு அதற்கு 1987-08-28 ச் செய்யப்பட்டது.
பிரமணியர் ஆலயத்துக்கு வாலய வேலை முடிவுறாத ல இராணுவ நடவடிக்கை லில் வாழ்ந்த மக்கள் இடம் ப்ெ பெருமானுடைய ஆல லை. காவல் தெய்வமாகிய ருடைய தங்கச்சங்கிலியை ர் பூசகர்.
பிலில் எழுந்தருளி இருந்த rது உள்ளங்களிலுங் கோயில்
ய்யா வீட்டாலும் அகப்பூசை அவரைச் சிந்தையிலிருத்தித்
பிக்கப்பட்ட 'ரவிரச' இரா யாழ்ப்பாணக் குடாநாட் வக் கட்டுப்பாட்டின் கீழ்
இளவாலை வடக்கு வரை ார்க்கவும், வீடுகளிற் குடியி னுமதிக்கப்பட்டனர்.

Page 14
சற்குணராச சர்மா of . ரவமூர்த்தியைக் கண்குளிர ஒப்படைத்து விட்டுச்சென் தங்கச் சங்கிலியை அவரிட
ஆலயச் சூழலில் (கடிய மிகக் குறைவாகவே இருந் னங்களால் உடனடியாக வில்லை. அனாலும் மக் நெறிமுறையில் நின்று வய rைர் .
1998-01-31 இல் தை நித்திய பூசை நடைபெறத் ெ சர் மா வயிரவப் பெருமானு 360T Tri.
1999-04.30 இல் சித் சுப் பிரமணியர் ஆலயக் கட் பமானது.
1999-05-03 இல் வ மூர்த்திகளும் பாலாலயத்தி திற் செய்யவேண்டிய திரு வசந்த மண்டபக் கொட்ட
1999-07-01 வியாழக்கி தோடு கூடிய சுபவேளை யகர் ஆலயப் பிரதமகுரு ! குருக்கள் பிரதம குருவாக பெருமானுக்கும் பரிவார மூ கும் மகா கும்பாபிஷேகத்ை
எம் பெருமானுக்கு நா டிருக்கின்றன. அவை :- போற்றித்திருவகவல், أو جع ஆனந்தமாலை, (pl.

பிரவர் கோயிலுக்குப் போய் வயி க் கண்டார் எம் பெருமானிடம் ற வயிரவப் பெருமானுடைய
டமிருந்து மீளப் பெற்றார்.
பமர்ந்தவர்களின் எண்ணிக்கை தது. இதுபோன்ற பல கார ஆலயத்தில் நித்தியபூசை நிகழ கள் தத் தமக்கு விதிக்கப்பட்ட பிரவப் பெருமானை வழிபட்ட
ப்பூச நாளிலிருந்து ஆலயத்தில் தொடங்கி பது. து. குமாரசாமி றுக்குப் பூசை புரியத் தொடங்
திராபூரணைத் தினத்தில் பால ட்டிட வேலை மீண்டும் ஆரம்
பிரவப் பெருமானும் பரிவார ல் வைக்கப்பட்டனர். ஆலயத் த்தவே எ லகள் செய்யப்பட்டன . கை அமைக்கப்பட்டது.
ழமை திருவோண நட்சத்திரத் யில் ஆனை விழுந்தான் விநா சிவபூரீ இராம - பாலச்சந்திரக் இருந்து ஒல்லுடை வயிரவப் ர்த்திகளுக்கும், விமானங்களுக் தச் சிறப்புற நிறைவு செய்தார் “ன்கு பாமாலைகள் சூட்டப்பட்
லுடைப் பதிகம், ம்மணிமாலை என்பன .
10

Page 15
அலங்கார உற்சவத்துக்கு கந்தசட்டி, ஐப் பசிப்பரணி, வி தைப்பூசம், சிவராத்திரி, பங்கு பரணி, சித்திரகுப்த விரதம், ஆ டம், சதுர்த்தி முதலிய தினங் நடைபெறுகின்றன .
எம்பெருமானுக்கு எடுக்கப் டைய திருவருள் விளக்கமும் சிறந்தோங்க வேண்டுமென அ
ਪ7
 

மேலதிகமாக நவராத்திரி விளக்கீடு, திருவெம்பாவை னி உத்தரம், சித் திரைப் ஆனி உத்தரம், ஆனி அவிட் களில் விசேட பூசைகள்
படும் விழாக்களும் அவரு மேலும் மேலும் மேலுஞ் வரையே வேண்டுதல் செய்

Page 16


Page 17
|-|- -|-|- |- |----- |- ** |-|- . |- |- |- |- , , |-|- .|-|-... ||-|- ----|-· 影 |- |- |- |-|-- - - |- |- |- |-
|- |- |-|- |- |-|-|- |-|- |- |-|-|-
|- |- |-
|-|-
 
 
 
 

|-|- |-· |-|- |-|- |-|- |-|- |-
|-|-
|-
· |-|- |-|- |- |-|- |- |-|- |- |- - |- |-|- |-
| |- |-· |- |-|- |-

Page 18
! |-|- |- · |- |-|-|- |-|- |-|- |-- |- - |-|- |-|- |- - |- |-|- |- |- * . |-|- - |- - |-
·|-|- |- |--
|- -|-
|- |-|- |- |-|- |-|-|-
|-|-
|- |-
|- |-|- |- |-|-|-|- |- |- |- · -----o |- |-|- : ---- |-|-|-|-|- |- |-|-- |- |-|- |- |- - - |- |- |-|- o |--- |- |-|-|- |-|- |- |-
|--