கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறுவடை (அமுதன்)

Page 1


Page 2
வள்ளுவக் கருத்துக்களை ை ஒரரங்க நா
9 (up is
வே ல் வெ ஒளி
67. கிருன்பாஸ் தெரு,
இ ல ங் ை
 
 

1டை
வமயமாகக் கொண்ட கடகம்
ரெழு
யீட்டகம்
கொழும்பு - 14,
க,

Page 3
A R U V A D A | (A drama based on Thiru Author: Amuthan Publishers: Vel Publishi
Colombo -
Sri Lanka . First Edition: 5 Janua
Price: Rs. 3-25

வேல் வெளியீடு: 1
முதற் பதிப்பு: 15
உரிமை எல்லாம் பதிவு
岛&o芭ur:°
valluva thoughts)
ng House, ass Road, |4,
ry 1976

Page 4
இறவாத தமிழ் டெ வெளியிட்டுரை என்னும்
நாமெடுத் நூல் "அறு இது எமது விக் கொடு வேல் இந்த நூ வெளியிட்டகம் நிகர லாப யிடுவதற் பதை மகி ருேம்.
67. கிருன்பாஸ் தெரு, கொழும்பு-14, இலங்கை,
15 - 1 - 76. எனவே,
இலக்கிய கள் இந்த ー塾至功「●●」 பணிவன்ட சீலம் நிை சமைத்த குப் படை அ ன் ப ன் களுக்கும், தந்த ெ அச்சகத்த காக அயை சுப் பிரதிக அளித்த அ வ ர் க | சக்தியாகி, மளித்த ந4 யாலே ஆ
55 L (3) LD அள்அனைவ நன்றிகளே,

புகழுடைய புதுநூல்கள்
ாழியில் இயற்றல் வேண்டும் ாரதியின் கனவை நனவாக்க த முயற்சியின் விளைவே, இந்
வடை ,
கன்னி முயற்சி எனச் சொல் rள ஆசைப்படுகின்ருேம்.
ல் விற்பனையாற் கிடைக்கும் ம் மேலும் நூல்கள் வெளி கே உபயோகிக்கப்படும் என்
ழ்ச்சியோடு அறியத் தருகின்
இரசிகர்கள்-தமிழ் அன்பர் நூலுக்குத் தங்குதடையற்ற த் தந்துதவ வேண்டுமெனப் |டன் வேண்டுகிருேம். றந்த சிந்தனைகளால் தாம் இந்த நாடகத்தைத் தங்களுக் டக்க நமக்கு வாய்ப்பளித்த அ முத ன் அ வ ர் அ ழ கு ற பதிப்பித்துத் கா மு ம் பு, இர ஞ் ச ஞ ாருக்கும், இந்நூலே அழ க்க ஆலோசனைகளும், அச் ளைப் ஒப்புநோக்க உதவியும் அ ன் பர் வ. இராசையா ளு க் கு ம், எமக்கு உந்து ஊ க் க மும் உத வி யு ண்பர்கள் மா. குலமணி, அரி ஆனந்தன் ஆகியவர்களுக்கும் ப் பா டு  ைடயோ ம்; அவர் ருக்கும் உளம் கு  ைழ ந் த த் தெரிவிக்கின்றேம்.

Page 5
அணிந்துரை
இந்நூலேப் பற்றி: த. சண்முகசுந்தரம்
பி. ஏ. (இலங்கை), கல்வி இடிப்புளோமா (இலங்கை) அவர்கள்.
இந்த தெல் காரத் Lģ தைத் ( ଗ ) `ā'ift(); (3)LDFTG தெ.
இ8ள அந்த றனர்
ஈழத்தி கொன் கொன
தெ. 1 ᎠᏰ5ᎥᎢ g நன்மா (5)цішц லர் து வழியி 56ಠ#ಣಿ 6TaöTLI விருக்கு
இறையு! வுகின் பிஞ்சு శ్రీgle போர நாட்ட இவரின் கியது. திறம்

நூற்றண்டுத் தொடக்கத்திலே, விப்பளைப் பகுதியில் கல்வி, கலாச் துறையில் அருங்கோடை நிலவி அந்தக் கோடையின் வெப்பத் தணித்து வேண்டுவோர்க்கு நிழல் க்க முளைத்தெழுந்தது ஆலமர எறு. அந்த ஆலமரம் பாவலர் அ. துரையப்பாபிள்ளை என்ற ற் கொம்பு விட்டு, விழுதுவிட்டு, விட்டுச் செழித்து வளர்ந்தது. நிழலில் தங்கி புத்துணர்ச்சி பெற் பலர். அந்த ஆலமரத்தின் நுண் விதைகளிலிருந்து புதிய மரங்கள் நின் பல பகுதிகளிலும் முளை எடன. அந்த வழியில் முளை ண்டு வந்தவர், இந்த நூலின் ஆசி அமுதன் அவர்கள். இவர் அமரர் அ. துரையப்பாபிள்ளை நிறுவிய னக் கல்லூரியிற் கற்கும்போது rணுக்கராகத் திகழ்ந்தார். ஏட் டப்புடன் மட்டும் நில்லாது, பாவ 1ரையப்பாபிள்ளே காட்டிய கலை ற் சென்ருர், கற்கும்போது சிறு 5ள், ஒற்றையங்க நாடகங்கள் வைகளைத் தீட்டினர். மாணவனுக தம்போது தமிழ்மன்றத்தின் சார் கையெழுத்து இலக்கிய ஏடு ஒன் ம் நடத்தினுர், சமுதாயத்தில் நில ற அநீதிகளைக் கண்டு இவரின் மனம் அந்தக் காலத்தில் கொதித் அநீதியைமட்டும் எதிர்த்து ப் ாடினுற் போதாது. நீதியை நிலை வேண்டும் என்ற கோட்பாடு ன் பண்பான உள்ளத்தில் உருவா இதன் பிரதிபலிப்பே இவர் பட நடத்திவருகின்ற, இலங்கை

Page 6
-— - - - - - -
அறிவு இயக்கம், வள்ளுவ வென்றவை. அந்தக் கருத் அநீதியை ஒழிக்கலாம் என் நம்பிக்கை.
காற்ருடி போலியங்கும் இ6 வமுடைய இலக்கியப்
வளர்க்க வேண்டுமென்ற ெ விருப்பம் இவர் பிறந்த மண் மத்திற்கே இயல்பானது, ! துணையாக விருந்து உழைத் தோன்றியதும் குரும்பசிட்ட கூர வேண்டியதொன்று. வளர்த்து நிலைப்படுத்துவத அமுதன் தமிழ்க் கதை: நடத்தி வருகிருர். இது நன் அலுவல். இதனைவிட, இவ. நாடகங்களில் திறம்பட ந தாமே தாயாரித்து, நெறிட்
சுவர்க்கம் - நரகம் என்பை என்பரொருசாரார்; ஆனுக கற்பனைத் திறனுடன் ப கொண்டுவர வேண்டுமென் னின் நோக்கம். மக்களின் ந கருவி. சீர்திருத்தக் கருத்து அவர் படம்பிடித்துக் க நிலவுகின்ற போலிக் கொள் கள் போன்றவற்றை மிகவு! கிருர், சமூக விரோதிகளின் கத்தில் ஆடலழகி கயற்கண் திய நிபுணன் வைத்திலிங் இராமசாமி, மனிதப்புல்லு யகம் ஆகியோர் இடம் பெ தர்மராசனையே தங்களுடை பந்தம் செய்யக் கூடியவர்

ன் கருத்துக்கள் காலத்தை துக்களை ஆயுதமாகக்கொண்டு பது அமுதனின் அசையாத
ர், ஈழத்திற்கெனத் தனித்து பாரம்பரியத்தை உருவாக்கி பரு விருப்புடையவர். இந்த ாணுகிய குரும்பசிட்டிக் கிரா புதுமை இலக்கியத்திற்கு உறு த ஈழகேசரிப் பொன்னையா என்பது இங்கு நினைவு புதுமை இலக்கியத்தை ற்கே இலக்கியப் பேரன்பன் நூர் வட்டத்தை (தகவம்) கு பாராட்டப்பட வேண்டிய ர் சிறந்த மேடைநடிகர். பல டித்தும், சில நாடகங்களைத் படுத்தியும் இருக்கிருர், வ வெறும் புராணக் கதைகள் , அங்கு நடப்பவற்றைக் டம் பிடித்து மேடைக்குக் பது நாடகாசிரியர் அமுத ல்வாழ்வுக்கு நாடகம் சிறந்த களே இந்த நாடகம் மூலம் ாட்டுகிருர், சமுதாயத்தில் கைகள், ஆசாடயூதித்தனங் நுணுக்கமாக இவர் கண்டிக் பிரதிநிதிகளாக இந்த நாட ணிை, வஞ்சம் நிறைந்த வைத் கம், ஆசாடபூதி ஆசிரியன் நவியானவியாபாரி இராசநா
றுகின்றனர். இவர்கள் இயம ய சாதுரியங்களால் நிர்ப் 5ள் என்பதை நூலாசிரியர்

Page 7
6 அறுவடை
மிக அழகாகச் சித்த கின்ற அநீதியின் பிரதி நிலவுகின்ற இருளின்
முடிவிலே சமுதாயத் ஒளியாக-வழிகாட்டி கிருர், நண்பன் அமு. நாடக நம்பி வேல்சா இவர் தெரிவிக்கின்ற தைப் பார்ப்பவர்கள் ளத்தில் அழியாத ஒரு தில் ஐயமில்லை. முக்கி இளந்தலைமுறையின நாடகப் பெருங் க முறை, இளந் தலேமு கள் உருவாக வேண் மாகக் கூறியுள்ளார் ரைக் கவரக்கூடியது
இக்காலத்திலே சில துணிந்து வழங்குகின் அவர் முயற்சி நற் கலேத் தொண்டை அ தாயமொன்றை உ( நாளும் உழைக்கட்டு றேன்.
ஆல்போல்
அமுதி
கந்தசாமி கோவிலப
மாவிட்டபுரம், தெல்லிப்பளை,

ரிக்கின்ருர், சமுதாயத்தில் நிலவு திநிதிகள் இவர்கள்; சமுதாயத்தில் தோற்றம் இவர்கள். நாடகத்தின் திற்கு வேண்டிய விடிவெள்ளியாகபாக சால்புடைய வேல்சாமி அமை தனின் இலட்சியத்தின் திரட்சியே மி என்று உறுதியாகக் கூறலாம். சமூகக் கண்டனங்கள் நாடகத் , வாசிப்பவர்கள் ஆகியோரின் உள் த உணர்ச்சியை உருவாக்கும் என்ப கியமாக இவருடைய கருத்துக்கள் ருக்கு அரு விருந்தாக அமையும். லைஞன் ஒளவை சண்முகமும் ஒரு றையினரைக் கவரக்கூடிய நாடகங் டுமென்பதை அழுத்தம் திருத்த . ஆபாசமே இளந்தலைமுறையின என்ற போலிக் கருத்து நிலவுகின்ற ம் நிறைந்த சிந்தனை விருந்தைத் ருர், இந்த நாடகாசிரியர் அமுதன். பலனை அளிப்பதாக, இத்தகைய அவர் தொடர்ந்து செய்து புதுச் சமு நவாக்க அவருடைய பேனை எந்த ம் என வாழ்த்தி விடைபெறுகின்
வளம் பெற்று வளரட்டும் னின் தமிழ்ப்பணி!
த. சண்முகசுந்தரம்,
10- 1 - 1976,

Page 8
தெல்லித் திருநகர் திகழும் கல்லூ ரியிலே கலபயிற்
சென்ற அந்நாட் சீர்க்கலே ஒன்றிய மாணவர் தம்முே செந்தமிழ்ச் சுவையிற் செ செந்தமிழ்க் கலேயிற் சிந்ை ஆக்கத் திறனும் அருங்க% ஊக்கத் துடன்கொளும் 2 ஆசாற் கடங்கி அவன்வழி பேசா தருங்கலே பேணுத அ முதலிங் கப்பெயர் அை தமிழில் ஆர்வந் தழைத்தி அன்னேன் தகவினை அறிந் மன்னும் அவன்திறம் மலர் என்னுல் இயன்றன யானு நாடகங் களிலே நடித்திடு ஏடகங் களிலே எழுதிடு மேடைப் பேச்சு விரித்திடு ஓடி ஆடி உழைத்திடு தற் சந்தர்ப் பம்பல யான் தந்து அந்தச் சிறுவன் ஆமாம் : தந்தையாய் இருமகார்த் முத்திய பயிற்சி முதிர்ச்சி சிறுகதை கட்டுரை சிறந்த அறிவியற் பேருரை அனே

இந் நூலாசிரியரைப் பற்றி அளவையூர்க் கவிஞர் ரசர்பிள்ளே அவர்கள்
வழங்கிய
அணிந்துரை
uš厅苓町亭 றிடவெனச் ப் பயிற்சியில் ள ஒருவன் ந்தமி ழுனர்விற் த கொண்டனணுய் u a 5rž při -ó芝LD @g ப் பயின்று ty ঐ ক্টোt_ঞািন্ত্রজীয় மந்த அம் மானவன் டப் பெற்றவன் தேன் ஆதலின் *ச்சி பெற் றிடவென ம் புரிந்தனன்
தற்கும் தற்கும்
தற்கும் கும்
துண்டு இன்ருே தந்த ஞான்றினும் பெற்ருேங்க நாடகம் $துக் நல்கும்

Page 9
8 அறுவடை
அமுதன் என்றே : தமிழ்எழுத் தாளனும் அறிவியக் கமெனும் செறிதமிழ்க் 5@芝@ தமிழ்ப்பெரு நிலைகே தமிழ்மணம் திசைெ இவற்றுடன்,
தன்னுளே எழுந்த சின்னஞ் சிறியவோர் ஆக்கிஅச் சேற்றி அ ஊக்க முனைப்பினில் நீருற்றி வளர்த்த நீ பாருளோர் அரியநா டகத்திரும் தெரிய வேண்டியான் ஈண்டுரைத் திட்டே இாண்பீர் அவன்திற
அளவை வடக்கு, -ୋ ଟtଵ ବଧlt;!--

அவனியோர் அகழத்
த் தளிர்த்திடல் காண்கிறேன் அருங்கலே நிலையமும் ர் வட்டமும் என்ற ாத் தான்துணிந் தமைத்தே பலாம் தங்கிடச் செய்கிருன்
நிற்பனை சமைத்துச் நாடகத் திருநூல் வனிக் களித்திடும்
உழைத்திடல் காண்கிறேன் றைபயன் தருசெடி
பயன்தரல் காண்கிறேன் அமுதனே யாவரும்
சிற்கில செய்திகள் ன் இன்னினி அவன் நூல் ம் கானுவீர் காண்கி
செ. கதிரேசர்பிள்ளை.
12 - 1 - 1976

Page 10
என்னுரை
அமுதன்
மாயெழு ஒழுங்கை, குரும்பசிட்டி மேற்கு,
1一1一盘976。
பார்வைக்கு உண்மையி sfiឆ្នាំ ១_6
வேண்டும்.
வேஷத்தை மணி கட்டு பூலோகத்தி LogiT ().
எனவேதால்
மனிதர்களிர்
இழுத்து வ அறுவடை
. ஏன் சில என் கையு 爵ü厅G志倭 ଶtéré ($ଣ୍ଡ ଛି! LLL JR (3 TF இழுத்து வ னேக்கு ஆ
aš (3l6ó
3 @uມີ 3 9.6
- அறுவடை
உதவியவர்க
என்து காட்ச்
டாக வெளி டுத்தியவர்க டகத்தார்.கே யோடு அழக தந்துதவியவ களான திரு (Cey.), Dip, வையூர்க்கவி களும் ஆவர் இராமசாமியி நண்பன், க. இவர்கள் அ நிறைந்த நன்

ப் பகட்டாகத் தோன்றும் பலர் ற் பயங்கர உருவத்தினர். அவர் மைத் தோற்றத்தை மறைப்பது ஷம், வேஷம் களையப்படல்
க் கஃளயும் வேலை பூனே க்கு ம் வேலை போன்றது. இது ல் இலகுவாக முடியும் காரிய
*,
சிலரை இயமலோகத்திற்கு ந்தேன்; பழவினைப் பயனை செய்ய ஏற்பாடு செய்தேன்.
ரை மாத்திரம்? இவர்கள் எப்படி ட் சிக்கினர்கள்? ஒரு தடவை றே ன் நியாயமான பதில் டைக்கவில்லை. கைக்குள் அகப் சிலரை இயமலோகத்திற்கு ந்து, இயமதர்மராசனது விசார ளாக்கி, அதன் மூலம் எம்மிற் ல்வேஷத்தை அம்பலப்படுத்தி என்ற திருப்தியில் ஒரளவு டைகின்றேன்.
ஆவதற்கு அகமகிழ்வோடு *ளப் பற்றி ஒரு வார்த்தை நத்தைத் தமது கன்னி வெளியீ யிட்டு என்னைப் பெருமைப்ப ள் கொழும்பு, வேல் வெளியீட் ட்டுக்கொண்டபோது மகிழ்ச்சி ான அணிந்துரையை எழுதித் ர்கள்என் ஆசிரியப்பெருந்தகை வாளர் த. சண்முகசுத்தரம் B.A. in Edu. (Cey...) - 9j6aj fias (35 ia, 49671 பிஞர்செ.கதிரேசர்பிள்ளே அவர் நாடகத்தில் வரும் ஆசிரியர் ன் பாடலை யாத்தளித்தவர் என் இராஜமனேகரன் அவர்கள். அனைவருக்கும் என் நெஞ்சம் ாறிகளே உரித்தாக்குகின்றேன்.

Page 11
வேண்டித் தவமிருந்து,
* வாழ் வான், வாழ ை வாழ்
எ ந்
என் உடம் பு எல்லாம் வாழ்வாங்கு வாழ வழிநட
இச் சிறு
எந்தை அமரர் சீனிய பிறக்திவிடம் குரும் மறைந்த ஆண்டு 1
 
 
 

பெற்ற போது பெரிதுவந்து, 7 i Lj rr gör 6 T GiồT L D &G, G&T ’ ” ST GOT த்துரைத்த  ைத யே!
உணர்வாய் உள்ளிருந்து என ந்தும் உங்கள் இனிய நினைவினுக்கு று, நறு மலர்
ů u 60UT b.
ர் வேலுப்பிள்ளை அவர் இள். Fட்டி, தெல்லிப்பக்ள.
9 .

Page 12
இந்த நாடகத்தை மேடையே வெளியீட்டகத்தாரிடம் எழு வேண்டும். சகல உரிமைகளும்
உரித்தான

பற்ற விரும்புவோர் வேல் த்துருவ அனுமதி பெறல்
வெளியீட்டகத்தாருக்கே
ᎢᎧᎧᎧld .

Page 13
ஈTடக உறுப்பினர்:
தேவர்கள்
வல்ை
இயம தர்ம πππούτ ബത്ത
சித்திரா புத்திரன் --
ஒாயிற் -
சாமரை வீசும் மங்கையர், இ
மனிதர்கள் துனுஜனுஇை.
கயற்கண்ணி ~ത്ത്.
வைத்திலிங்கம்
இராமசாமி |-
@万厅寺西厅山高ü -
வேல்சாமி
கதைநிகழ் @ : lih: இயமலோகத்தில், இயம த

கூற்றுவன்
இயம தர்ம ராசனின் கணக்கன்
இயம தர்ம ராசனின் பணியாள்
ருவர். இயம தூதுவர் இருவர்.
நாட்டியக்காரி
வைத்திய நிபுணன்
ஆசிரியன்
Guifrif fff)
உழவன்
ர்ம ராசனின் விசாரணை மண்டபம்,

Page 14
9 O16
'அகர முதல எழுத்ெ
பகவன் முதற்கே உ6
என்ற குறளொலியுடன் திை வப் பெருந்தகையின் திருவு செலுத்திவிட்டு நாடகாசிரிய
"கலா இரசிகர்களே,
ஆன்ற வணக்கம்.
இயமலோகம் - இந்திரலோக கம் - அந்தரலோகம் - வேதா கம் - நரகலோகம் - தேவலோ லிய லோகங்கள் யாவும் வை உண்மைகளை இலகுவாக உ
கற்பனைகள்.
அந்தப் புராணக் கற்பனைகே விளாம்பழம் கிடைத்துவிட்ட துக் கொண்டு கோதை எறிகி தக் கற்பனைகளின் சாரத்தை தவிர்ப்போம்.
இங்கேயும் இயமலோகம், நர என்பன நாடகமாம் பழத்தின் சாறு திருவள்ளுவப் பெருந் கோது போக்கி வள்ளுவக் ே கள் எனத் தயவன்புடன் வே
இதற்கு மேல் நாடக தரிசன போல் நான் நடுவே நின்றுவிட விலகுகின்றேன்.
இதோ, இயமலோகத்தில் இ

60)
தல்லாம் ஆதி
கு" 剔
ரை அகல்கிறது. திருவள்ளு ருவப் படத்திற்கு வணக்கம் ன் பேசுகிருன்:
ம் - பிரமலோகம் - சிவலோ ாளலோகம் = பாதாளலோ கம் = சுவர்க்கலோகம் முத தீகப் படைப்புக்கள். சில ணர்த்த உருவாக்கப்பட்ட
ா அப்படியே ஏற்பதல்ல. ால் உள்ளடக்கத்தை எடுத் கின்ருேம். அதேபோல் அந் த ஏற்போம்; சக்கையைத்
கலோகம், சுவர்க்கலோகம் கோதாய் அமைகின்றன. தகையின் கருத்துக் கள். கொள்கைகளைக் கொள்ளுங் ண்டுகின்றேன்.
த்திற்குத் தடையாக நந்தி விரும்பவில்லை, வழிவிட்டு
யமதர்மராசன்

Page 15
இடம்: இயமதர்ம ர
நேரம்: மாலே.
மண்டபம் எழில் மி லும், கொடிகளாலும், நிறைந்து பொலிவுட றது. ஊதுவத்தி, சந்த் பொருட்களின் வாசனை
இயம தர்ம ராசன் எரு தில் அமர்ந்திருக்கிருன் கத்திலும் நின்று சாம பக்கத்தில் சித்திராபுத் ருக் கிரு ன். வாயிர் கொண்டு நிற்கிருன்,
(இயமதர்ம ராசன் ஆ
இயம தர்ம ராசன்
வாயிற் காவலன் :
இய: வருபவர்களை அனுப்பிவை.
வrயி: அப்படியே
(கிண்கிணி நாதம் - ழகி கயற்கண்ணி வரு களோடு அழகாகக் க யப்பட்ட முகம் - ை பூக்கும் செவ்விதழ்க
வணக்கத்துடன் வந் தும் சித்திரா புத்திர

முன் விசாரணை மண்டபம்.
த ஒவியங்களாலும், சிற்பங்களா மனம் மிகு மலர்ச் செடிகளாலும் னும், அழகுடனும் காட்சியளிக்கி நனம், மலர்கள் முதலிய வாசனைப் ஈ எழுந்துகொண்டிருக்கிறது.
மைச் சின்னம் பொறித்த ஆசனத் ா. இரு அழகிய மங்கைகள் இருபக் ரை வீசுகின்றனர். அவனுக்கு வலது திரன் ஏட்டுச்சுவடிகளுடன் வீற்றி காவலன் கையில் வேல் ஏந்திக்
ணை பிறப்பிக்கிருன்)
பாரங்கே!
56JrrLÉ)!
ஒவ்வொருவராக விசாரணை க்கு
Girr LÉS) !
வளையலொலி முன்னே வர ஆடல கிருள். ஆடலுக்கான ஆடை அணி ாணப்படுகிருள். அலங்காரம் செய் தீட்டிய புருவங்கள் - புன் முறுவல் அழகுக்கு அழகு செய்கின்றன.)
து நிற்கும் கயற்கண்ணியைக் கண்ட * தனக்கு முன்னிலேயிற் கிடக்கும்

Page 16
ட்டுச்சுவடியை அவிழ்த்து 6 னம் பேச முற்படுகிருன்.
சித்திராபுத்திரன்: இவள் ந கண்ணி. இவளின் விபரங்கள் இய: தேவையில்லே, சித்திர நன்கறிவேன். விபரங்களேயே படித்துக்காட்ட வேண்டிய
(சித்திராபுத்திரன் சிரம் தா! விட்டு அமருகிறன்.) இய: கயற்கண்ணி, உன் வருக!
சாதாரணரைப் பார்த்துப் ப பும், சலிப்பும் தட்டிவிட்டம் வேதனையாகிவிட்டது. இன் தொரு நடனம் ஆடு, உ.ம்.
கயற்கண்ணி அப்படியே 9
(கயற்கண்ணி அழகாக ஆடு
இய: ஆ. கா. அற்புதம் அருமை! ஊர்வசி நிகர் அழ தக்கலை இரட்டிப்பு அழகு .ெ டுகின்றேன். தமிழர் கலையை கலேயிற் கைதேர்ந்த உன்னை: கேள், உன் விருப்பம் எதுவே
கய: (ஆச்சரியமாக) உண்டு
இய: உண்மையாகவேதான் கேள். நிறைவேற்றுவது என
கய: (தயக்கமாக) சுவாமி

அறுவடை 15
டொன்றைப் பார்த்த வண்
ாட்டியக்காரி. பெயர் சுயற்
ாபுத்திரரே இவளை நான் ா குற்றப் பத்திரத்தையோ அவசியமில்லை.
மத்தி வணக்கம் தெரிவித்து
ன நான் வரவேற்கிறேன்.
ார்த்து என் கண்கள் அலுப் ன. இயம வேலையே இயம று நீ வந்தது நன்று. நல்ல . எங்கே?
էaչյրrth) {
முள்)
1. அற்புதம்! உன் ஆடலோ கு நிறை நீ ஆடும்போது பர பறுகிறது. உன்னைப் பாராட் ப் பாராட்டுகிறேன். ஆடற் கெளரவிக்கப் போகிறேன். Tr?
OLDULIFT 56 JT 37 GJITT LÁS) I
1 உ.ம். வேண்டியதைக் து பொறுப்பு.

Page 17
16 அறுவடை
இய: பூலோகத்திற்கு
கய3 ஆம், சுவாமி!
இய: அது இனி எட என்ன வேண்டும்?
கய: சுவர்க்கத்திற்கு
இயக முடியாதவற்ை புரியவில்லைப் போலு பட்ட ஒன்றையே தர மீட்டுத் தரவோ, மீள தரவோ என்னுல் முடி பவிப்பது நியதி. ப என்னுல் நிறுத்திவிட
நான் இறைவனல் நி வர் பாவபுண்ணியங் எனது கடமை
சுய இன்னென்று ே
இய: கேள், தர முடி
கய (மிகத் தயக்க .துணையாக.
இய: (வெறுப்பாக) கய: தங்களின் இை
இய: (கோபமாக)
"ஒழுக்கம் விழு உயிரினும் ஒம்
என்பதை அறியாதவ மாடப் பார்க்கிருய்?

தத் திருப்பி அனுப்பி வைப்பதா?
படி முடியும்? அதைவிட வேறு
றயல்லவா கேட்கிரூய்?. உனக்குப்
ம் நான் என் அதிகாரத்திற்குட் முடியும். முடிந்துவிட்ட வாழ்வை
1ாப் பேரின்ப வாழ்வைப் பெற்றுத்
யாது. நீ செய்த கன்ம பலனை அணு
ழவினைப் பயனை அனுபவிப்பதை
(LPL-UFT gil.
யமிக்கப்பட்ட ஒர் அதிகாரி, அவர களுக்கேற்ப, தீர்ப்பு வழங்குவதே
கட்கலாமா, சுவாமி?
டந்தால் தருகிறேன்.
மாகவும், பயமாகவும்) தங்களுக்கு
stairst
எபிரியாத் துணையாகலாமா?
அட கொடியவளே!
ப்பம் தரலான் ஒழுக்கம் பப் படும்'
ளே! நீ இயமலோகத்திலுமா நாடக நடத்தை கெட்டவளே! ஊரறிய

Page 18
இருவருடனும், இரகசியம. யுமா உன் காமம் தீரவில்
இந்த இழிவு உறவு.
இல்லை, என்னேயும் நரகத் திட்டம் தீட்டுகிறயோ. தைத் தளர விட்டான் என டால், என்னையும் தீர்த்துக் கோடி ஆன்மாக்களே நரக, மனும் இறுதியில் நரகத் என்ற பழிச் சொல்லும் என்
அடி, உனக்கு ஆடற்கலைை ஆசானின் குடும்பத்திற்கே
இதனுல் உன்னேக் கட்டிய கt போடவில்லையா? உனக்கு இ ரோசம், வெட்கம் இல்லையா
இன்று பரதக்கலே தமிழரிை கிறது. புனிதமும் பொலிவு னைப் போன்ற நாட்டியக்கா வாழ்க்கை அந்தக் கலைக்கு விட்டது.
சித்திராபுத்திரரே, இவளே ளேப் படித்துக் காட்டுவீர்கள்
சித் (ஏடொன்றைப் புரட் தந்தை பெயர் பாலசுப்பிர னத்தைச் சேர்ந்தவன். அ இவளின் தாய் பெயர் கலா சேர்ந்தவள்; தேவதாசி. ப வல்லி வைப்பாட்டி. இவர்

அறுவடை 17
ாகப் பலருடனும் உறவாடி ல? இயமனுக்கு வேண்டாம்
திற்கு அழைத்துச் செல்லத் காமத்தாற் காலன் தர்மத் ப் பரமசிவன் அறிந்து கொண் கட்டி விடுவான். கோடானு த்திற்கு அனுப்பிவைத்த இய திற்கே போய்ச்சேர்ந்தான் னை வந்து சேரும்.
ய அக்கறையோடு கற்பித்த
நீ அள்ளிவைக்கவில்லையா? ணவன், கழுத்திற் கயிற்றைப் இருதயம் இல்லையா? மானம், r?
டயே மீண்டும் தழைத்தெழு ம் பெற்று வளர்கிறது. உன் ரிகளது நாற் ற மெ டு த் த க் களங்கம் ஏ ற் படுத் தி
பற்றிய பூர்வீக விபரங்க ffr?
ட்டி வாசிக்கிருன்) இவளின் மணியம். அவன் யாழ்ப்பா வன் ஒரு கடத்தல் மன்னன். வல்லி. அவள் மதுரையைச் ாலசுப்பிரமணியத்திற்கு கலா 1ளுக்குப் பிறந்தவளே கயற்

Page 19
18 அறுவடை
இய: இவளும் தாயு. டுத்தார்களா?
சித் ஆம், தேவா!
கய அவை என் அ
Sir Ganr LÉS).
இய: அறியாமையில முய்? நீ எதுவும் அறிய பற்றி அனைத்தும் சரியா நீ ஆடற்கலையைப் பழ உனக்குத் தாலி கட்டி அடுத்தவருடன் கூடிக் தெரியாதா? கோவில் றுக்கு நிதியுதவிக்கு இல் ரப்படுத்திவிட்டு, இர
தெரிந்து கொள்! ெ பிழைப்போருக்கு மன் ரிற் பிழைப்போருக்கு றுப்பான்; தெய்வம் நி
சித் பிரபு, இவள் : யாக வருமானவரித் லள். இவள் விபச்சார ਯਠੰਪ!
இய: ஆம், உடலிச்ை னிக்க முடியாத குற்ற
கய சுவாமி இந்த அ ளித்துவிட்டு.
இய: வாக்களித்துவி கொள்ளாது கண்மூடி

கள்ளக் கிடத்தலுக்கும் கைகொ
றியாமையினுற் செய்யப்பட்டவை
r ! ... . . . பிசாசே! என்ன பிதற்றுகி ாமற் செய்தவளல்லள் உன்னேப் ாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். }க்கிய ஆசானுடன் ஒடும்போது, ப கணவன் இருந்தது தெரியாதா? குலாவும்போது ஆசான் இருந்தது கள், அற நிலையங்கள் முதலியவற் வசமாக பரதமாடுவதாய் விளம்ப கசியமாகப் பெரிய தொகைகளே
தய்வத்தின் பெயரில் ஏமாற்றிப் னிப்பே இல்லை. அறத்தின் பெய மன்னிப்பே இல்லை. அரசன் அன்ற ன்றறுக்கும்!
தனது வருமானத்தையும் முழுமை திணைக்களத்திற்குக் காட்டியவளல் "ம் செய்ததும் உடல் இச்சைக்கா
சக்காக விபச்சாரம் செய்வது மன் b.
பலைக்குப் பரிசு தருவதாக வாக்க
ட்டு, கன்மத்தையே க ண க் கி ற் த்தனமாக நடந்து கொள்வதல்ல.

Page 20
தெய்வீகக் கலைக்குக் கெளர தரவே விரும்பினேன். எ தையே முதலாக வைத்து முயன்ற உனக்குத் தருகிறே நான் தரும் பரிசு நரகம், கய (அதிர்ச்சியாக) சு.வி
இய: உம். இதற்கு மேலு அதோ! போ, போய்விடு!
கய: (விம்மி அழுதவாறு)
இய: (உரத்த குரலில்) இன் விடு!
(கரிய உடையணிந்த இரு இ ணியை அதட்டி, விரட்டிச் ே சுவாமி, சுவாமி" என ୧୬୩୯
இய: (கை தட்டி) காவலா,
(வைத்திய நிபுணன் வைத் M. D., F. R. C. S. (Lon.) 6auq டனும், ரையுடனும், பெல் னும் கவர்ச்சிகரமாகக் காட்சி
வைத்திலிங்கம்: Good ever
(சித்திரா புத்திரன் ஏட்டுச் சு எழும்புகிருன்) இய: சித்திராபுத்திரரே, இ வைத்திலிங்கம்தானே சித் ஆம், தேவா! இய: இவனைப் பற்றிச் சிறி
தே வைப்படும்போது கேட்கிே

அறுவடை 19
வம் கொடுக்க எண்ணிப் பரிசு எது தருமம் நிரம்பிய மன என்னையும் முடித்துக் கட்ட ன், இன்னுெரு பரிசு!
fr LfS) !
ம் இங்கே நிற்காதே! பாதை
fit 6, Trre. Léo).
"னும் நிற்காதே, போ! போய்
யமதூதுவர் வந்து கயற்கண் செல்கின்றனர். கயற்கண்ணி ழதவாறு செல்கிருள்.)
அடுத்தவர் யார்? வரட்டும்!
திலிங்கம் M. B. B. S. (Cey) கிருன் மொட் கண்ணுடியு பொட்டம் காற்சட்டையுட Fயளிக்கிறன்.)
ing your Honour.
வடியைப் புரட்டியவண்ணம்
இவன் வைத்திய நிபு ன ன்
தறிவேன். உங்கள் உதவி றேன். நீங்கள் அமரலாம்.

Page 21
(சித்திராபுத்திரன் ே உயர்த்தி மரியாதை ெ
இய: வைத்திய நிபுண
வாசலில் காத்து நிற்க 6 னென்ருல் அதைத் தவி பார்த்து அலுவல் ஆ யாராகவிருந்தாலும் வ திற்கு ஆளாக்கப்படுவர் சிறியவர் எனப்பிரிக்கும் அளவை வைத்து மதிப் புறத் தோற்றத்தைக்
எனக் கணக்கிடும் கீழ்ன
நேரே விடயத்திற்கு வ யத்திற்கமையத் தண்ட புவது ஏதாவதுண்டா?
3)6) 15: Yes my Lord. dOne Selfde SS Service to section of the masses.
Therefore my Lord, fo anything wicked.
May I humbly request this poor soul to achie
இய: அட பாவமே! லல்லவா பேசுகிருய்?
60615 You must ex English speaking fan education in London,

ாளின் மேலிருந்த சால்வையை ய்து விட்டு அமருகிருன்)
னே, வணக்கம்.
வைத்து விட்டேனுே! அப்படித்தா ர்க்க முடியாது இங்கே. ஆளைப் ஆற்றுவோரல்ல, நாம் வருபவர் நம் ஒழுங்கின்படியே வைத்தியத் தொழிலைக் கொண்டு பெரியவர் பேதைமை இங்கில்லை. வருமான பீடு செய்யும் மடமை இங்கில்லே. கொண்டு பெருமகன் கீழ்மகன்
நவோம். நீ ஆற்றிய பாவ புண்ணி னை வழங்க முன், நீ சொல்ல விரும்
I am a man of medicine. I have the sick, especially to the poor
rgive me if I have ever done
you to be merciful, and help te heavenly bliss.
நீ தமிழனுகவிருந்தும் ஆங்கிலத்தி
lse me my Lord. I hail from an ly and I had my professional

Page 22
இய: உந்தக் கயிற்றை இங்ே ரரே, இவனைப் பற்றிய தகவ:
சித் (ஏட்டுச் சுவடியைப் னின் தந்தை பெயர் கந்தை தைத் தொழிலாகக் கொண்ட னேற்றம் கண்டதால், வசதி யாழ்ப்பாணத்தை விட்டு சு ஞன் மகஞன வைத்திலிங்கத் வைத்திய நிபுணனுக்கினுன் தில் இருக்கும்போது உடலிச்ை தொடர்பு வைத்திருந்த மேரி இணக் காதலி என்ற பெயருட தான்.
இய: இவனுக்குத் தமிழில் ே சித் பேச மட்டுமல்ல சுவாமி கவும் இவனுல் முடியும். இவன்
டுவது வெறும் நடிப்பு. இதை தனது தாய் மொழியைச் சிை
இய போதும் சித்திராபுத்தி (சித்திராபுத்திரன் அமருகிருன்
இய: வைத்திலிங்கம், நீ சித் மறுக்கிருயா?
வைத் (தயக்கத்தோடு) இல் னியுங்கள். எனக்கு ஆங்கிலம் I am more conversant in Eng
இய: (கோபமாக) பிறகும் ஆ போலியே, பொய் அளக்காதே கெளரவம் என நினைக்கிருய்.
 

அறுவடை 21
சு விடாதே சித்திரா புத்தி களேப் படிப்பீர்களா?
ரட்டி வாசிக்கிருன்) இவ யா. சுருட்டு வியாபாரத் டவன் வியாபாரம் முன் க்காக பிறந்த இடமாகிய றுவாக்காட்டிற் குடியேறி தை இங்கிலாந்து அனுப்பி வைத்திலிங்கம் இங்கிலாந் சைக்கு அடிமையாகி, உடல் என்ற ஆங்கிலேயப் பெண் -ன் இங்கே அழைத்து வந்
பசத் தெரியும்தானே!
, தமிழில் எழுதவும், படிக்
ஆங்கிலேயன்போற் காட் நாகரீகம் என நினைந்து
தத்துப் பேசுகிருன்.
ாரே, நீங்கள் அமரலாம்.
「.)
ராபுத்திரர் கூறியவற்றை
லேத் தேவா! என்னை மன் பேசித்தான் அதிக பழக்கம் ish.
ங்கிலமல்லவா பேசுகிருய்? ! நீ ஆங்கிலம் பேசினல் Wந்தஸ்தின் அறிகுறியென

Page 23
நினைக்கிருய், ஆங்கில கள் நாகரீகம் என நிலை தை - உன் மொழியை நீ அவமதிப்பதை - உ பதை ஏன் நீ உணர ம.
நீ உணரவே மாட்டாய பெரியவன் என வாழ்ட
உன்னைப் போன்முேை கம் ஒரு போதும் மதிச் ஈல்ல என்பதை நாம்
வைத் தேவா! நான் மையை மன்னியுங்கள்
இய: வைத்திலிங்கம் டன் தமிழிற் பேசுகிரு
வைத் ஆம், தேவா
இய: நன்று வைத்தி னின் குற்றப்பட்டியை
சித் (ஏட்டுச் சுவடி
கந்தையா வைத்திலி
போலிக் கெளரவ பொய் வைத்திய ஏழை நோயாள6 இலஞ்சம் வாங்கி பணக்கார நோய
நோயாளரை, ப மனைகளில் வந்து
7. மருந்து மோசடி

ஆடை அணிகள், பழக்க வழக்கங் ாக்கிருய். உன்னை நீ அவமதிப்ப நீ அவமதிப்பதை-உன் இனத்தை ன் கலாச்சாரத்தை நீ அவமதிப் றுக்கிருய்?
ப். நீ பொய்த் தோற்றம் காட்டிப்
வன்.
ரப் பூலோகம் மதிக்கும்; தேவலோ காது. மின்னுவதெல்லாம் பொன் நன்கறிவோம்.
போலிக் கெளரவத்தை நாடிய
அப்படி வா, வழிக்கு, இனி என்னு *エJr了?
l
லிங்கம்!. சித்திராபுத்திரரே, இவ
வாசியுங்கள்.
யைப் புரட்டி வாசிக்கிருன்.)
last):
த்தைத் தேடியமை.
சான்றிதழ் வழங்கியமை. ரை அசட்டை செய்தமை.
LIGO)). ாளருக்குச் சலுகை செய்தமை. பணம் அறவிடும் தனியார் மருத்துவ காணச் செய்தமை. ளுக்கு உதவியமை.

Page 24
8. நீதியைப் புறக்கணித்த 9. அநீதியை ஆதரித்தமை
10. பெண் வைத்திய உதவி
விளைவித்தமை.
11. இறைவனே நிந்தித்தை 12. நாத்திகம் பேசியமை,
இய: வைத்திலிங்கம், நீ gy Lurr?
(வைத்திய நிபு ண ன் பிசைந்து கொண்டு மெளன
இய: அமைதி ஒப்புதலேயே
இன்னென்று கேட்க விரும் வாதி, அல்லவா?
வைத் ஆம், தேவா!
இய: நீ உங்கள் சங்கத்தை
வைத் மருத்துவத் தொ தேவா!
இய: ஆணுல், நீ செய்தெ
வைத் அப்படியொரு தவ.
இய: என்ன சொன்னுய்?
உபயோகித்துச் சட்டத்திற் னிச்சைப்படி நடக்கவில்லை கொழும்பிலேயே வசதியாக சொந்தக் காரியங்களை நிை

யாளரின் கற்புக்குக் களங்கம்
குற்றச் சாட்டுக்களே மறுக்கி
வைத்திலிங்கம்  ைர  ைய ப் ம் சாதிக்கிறன்.)
ப உணர்த்துகிறது.
கிறேன். நீ ஒரு தொழிற்சங்க
நிறுவிய நோக்கமென்ன?
ழிலாளரின் நலன் பேணல்,
தன்ன?
றும் செய்யவில்லையே, தேவா!
தொழிற் சங்கச் செல்வாக்கை கும், ஒழுங்குக்கும் மாருக உன் யா? வேலை மாற்றமேயின்றி க் காலத்தை ஒட்டவில்லையா? றவேற்றவில்லையா?

Page 25
24 அறுவடை
நீ உனக்குப் பிடித்தவ6 விப்பதும், பிடியாதவ அனுப்பி வைப்பது பெ
இவற்றுக்காகத்தான்
மருத்துவத் தொழிலா
நீ செய்தவை அநீதி எ
வைத் ஒத்துக்கொள்
யுங்கள்.
இய: என்ன! மன்னி கூடியதல்ல. வாழும்டே வேண்டும். அறத்தின் திருக்க வேண்டும். அ சென்ருய்.
கெடுவல்யான் நடுஒரீஇ அல்ல
என்னும் உண்மையை செய்யலாம் - எப்படிய யின்றி வாழ்ந்துவிட்டு நொந்து - உளம் வெந்
வைத்தியத் தொழிலின் சீனம் செய்துவிட்டுக்
வைத் தவறுதான் வாழ்வுக்கு இடமளியுங் மக்கள் பயன்பெறும் நான் அமைக்கிறேன்.
இய; உன்னுல் முடிய
'கற்க கசடறக்
நிற்க அதற்குத்

ரைக் கொழும்புக்கு வேலை மாற்று ரைக் கஷ்டப் பிரதேசங்களுக்கு தணுல்?
தொழிற் சங்கமோ! இதுதான் ார் நலன் பேணும் இலட்சணமோ!
ன்பதை ஒத்துக்கொள்ளுகிருயா? ளுகிறேன், தேவா! என்னை மன்னி
ப்பா? இந்த நியிேலா? நடக்கக் பாதே பாவங்களைத் தவிர்த்திருக்க அடிப்படையில் வாழ்வை அமைத் |தனை விடுத்து, மறத்தின் வழிச்
என்பது அறிக தன் நெஞ்சம்
டுரயின்
உணர்ந்திருக்க வேண்டும். எதுவும் பும் வாழலாம் என வரையறை , வாழ்வு முடிந்த நிலையில் மனம் து பயணில்லை.
உயர்ந்த இலட்சியங்களை உதா யவனுக வாழவில்லையா?
தேவா ! என்னை மன்னித்து மறு கள். என் வைத்தியப் படிப்பால் வண்ணம் வாழ்வைத் திருத்தி
IT ġol -9 ġiel .
கற்பவை கற்றபின் 5 தக."

Page 26
என்னும் திருக்குறளின் கரு, குப் படிப்பைப் பாவித்துக்
தான் தெரியும். அந்தப் பண வாழ்க்கை வாழத்தான் தெ
நீ, படித்தவன் என்ற இறு. திமிரில் இறைவனேயே நிந்தி பேசியிருக்கிருய்
'கற்றதனு லாய பய நற்ருள் தொழாஅர்
என்பது வள்ளுவர் வாய்ெ God. God conception is th ing" என ஆணவத்துடன் :
உன்னை எப்படி மன்னிப்பது உனக்கு நரகம்தான் அறுதி. வின் தெய்வீகத்தன்மையை னைச் சாதார ண நரகத்தி போ! போய்விடு!.
(வைத்திய நிபுணன் வைத் உரத்தகுரலில்)
Gl_Isr. G3Lurr ... Gurruit GG)
(இயமது துவர் இருவர் வந்து
லிங்கத்தை இழுத்துச் கறுத்த முகத்தோடு, தலை க
இய: காவலனே, அடுத்தவ
(தேசிய உடை அணிந்த த. வருகிருன். ஒற்றைக் கையிற் சில புத்தகங்களும் காணப்ப
 

ந்தை அறியாதவன் நீ உனக் கறுப்புப் பணத்தைத் தேடத் த்தை உபயோகித்துப் போலி
யும்.
ாப்பில்-பணக்காரன் என்ற த்திருக்கிருய், நாத்திகவாதம்
னென்கொல் வாலறிவன்
জা প্লেটীিডেন্টস " ”
Dr A. Gurr 'There is no e result of subjective thinkவிதண்டாவாதம் செய்தாய்.
* உனக்கு மன்னிப்பே இல்லை.
ஆணுல், நீ ஆற்றிய தொழி க் கருத்திற் கொண்டு உன் ற்கு அனுப்பிவைக்கிறேன்.
திலிங்கம் சற்றுத் தயங்க,
டு!
வைத்திய நிபுணன் வைத்தி கின்றனர். வைத்திலிங்கம் விழ்ந்தவாறு போகிமுன்.)
ர் வரட்டும்!
மிழ் ஆசிரியன் இராமசாமி குடையும், மற்றக் கையிற் கின்றன. வரும்போதே நற்

Page 27
26 அறுவடை
றமிழ்க் கவிதை பாடி வாழ்த்துகிருன்.)
இராமசாமி:
கத்துங்கடல்
எத்திக்கிலும் சித்(தி)ரச்சுவ
கந்தப்புகை
அந்திக்கம ல வஞ்சிக்கொடி
எத்திக்கிலே
அந்தப்படி சித்ரபுத்ர ெ
திக்கெட்டிலு திக்கொன்றி எந்தக்குன
எத்தன்மைய என்றிப்படி தக்காங்கருள்
தர்மந்தா ! தக்காரு ளெ தளராத ெ
எத்தன்மை என்றிப்படி
என்றணிலைக்
உன்றன்புக! உன்றன் அரு என்றும் அரு
(சித்திரா புத்திரன் ஏ ய விழ்த்த வண்ணம்

இயமதர்ம ராசனை நயம் பட
முத்தின் நிரைபதி
வைரத் தூணிறை ர் தன்னுே டிலங்கிடும் மன்றத்தில் கம்மென் றெழுந்திட
ங்க ளிரண்டுடை
யன்னுர் சாமரை იწვ* t_(ში 1
யெது நடப்பினும்
பது குறித்திடும் னன்பா னுெருபுற மிரு க் க வே
|ந் திகழ் புரவலர் லா திழி வேழையர்
மெது கொண்டவ ரானுலும்
ரெது செய்தவர் யறிந் தென்றுமே
செய் திலங்குதர்ம ராஜனே
லுன் னுருவமே ல்லாந் தலைவனே சங் கோலுடைச் சான்றேனே
லுனைப் பாடுவேன்
நின் றேங்கிடும்
சுருள் செய்குவாய் காலனே
என்றும் வாழ்கவே ள் எங்கும் சிறக்கவே
புரிவீர யம ராஜனே ட்டுச் சுவடியையெடுத்து, கட்டை ாழுந்து, பேச எத்தனிக்கிருன்.)

Page 28
இய: (கையமர்த்தி) வேண் னையும் நான் நன்கறிவேன். கேட்கின்றேன்.
(சித்திராபுத்திரன்  ைக கூ கிருன்.)
இய: ஆசிரியனே, உனது கவிதை போற்றலுக்குரியது.
கவிதை சோபித்தமைக்குத் இல்லையா ஆசிரியனே?
இரா.: ஆம் சுவாமி தமிழ் கவிதை நன்ருக அமைகிறது.
இய: நானும் இந்த விசார யிரக்கணக்கான மொழிகள் ஆனல், தமிழ் போல் இனிை யைக் கேட்டதில்லை.
இரா: "தமிழ்" என்ற செ பதே பொருள். இதனை மகா: மொழிகளிலே தமிழ் மொழி காணுேம்' என்று அழகாகச் தாசனுே, 'தமிழுக்கு அமுே மிதத்துடன் கூறியுள்ளார்.
இய: பாரதிதாசனின் தமிழ் டுக்குரியவை. எனது மதிப்பீட கள் அவையே.
'கணியிடை ஏறிய சுே கழையிடை ஏறிய ச பனிமலர் ஏறிய தேg பாகிடை ஏறிய சுை

அறுவடை 27
டாம் சித்திராபுத்திரரே, இவ உதவி தேவைப்படும்போது
ப் பி வ ண ங் கி அமரு
கவிதை அருமை! அருமை! உன்னைப் பாராட்டுகிறேன்.
தமிழ் ஒரு முக்கிய காரணம்,
இனிமையானது. ஆதலால்,
ண மண்டபத்திலே பல்லா பேசக் கேட்டிருக்கிறேன். மயான இன்னுெரு மொழி
ால்லுக்கு 'இனிமை" என் கவி பாரதியார், "யாமறிந்த போல் இனிதாவ தெங்கும்
சொல்லியுள்ளார். பாரதி தென்று பேர்" என்று பெரு
பற்றிய பாடல்கள் பாராட் ட்டிற் சிறந்த தமிழ்ப் பாடல்
ளயும், - முற்றற் Trg)Lib, னும், - காய்ச்சுப் հlպւե,

Page 29
28 அறுவடை
நனிபசு பொழி நல்கிய குளிரிள இனியன என்.ே என்னுயிர் என்
இப்படியான பல பாட துள்ளேன்.
அதுபோக, தமிழ் வல்ல யம்பும் அரிய கருத்துக் தமிழ்ப் பண்பாட்டைப் படிக் குழிதோண்டிப் இடிப்பது சிவன்கோவில்
ஒரு தமிழன் தமிழர்
உயிர் வாழ்வோன் :
எனப் பரணி பாடி ஊ லொ ன் று ம் நடப்பிே எப்படி?
இரா: சுவாமி, இது ெ தவறும் இழைக்காதவன்
சித் என்ன சொன்ன
இரா: எனக்கு எதிரா () Frrai (360 GöT.
சித் "பொய்ப் பிரசார யோகங்களுக்கு உடனே
இது நீதிதேவனின் விசா றினும், இயமதர்மராச நீதியின் அதிபதி. ھتیجے/G நடக்க வேண்டும், மர கித்தமைக்கு மன்னிப்பு

பும் பாலும், - தென்னை
நீரும்,
ன் எனினும், - தமிழை
GBLAGör :56ğur L(orf * *
பல்களை நானும் கேட்டு மகிழ்ந்
வஞன நீ, தமிழ் நூல்கள் எடுத்தி களுக்கு மாருக நடந்ததெப்படி?
பேணவேண்டிய நீ, அதனை எப் தைத்தாய்? படிப்பது தேவாரம் jff ?
க்கே உயிர் வாழ்கின்ருன்; தமிழர்க்கே தனை ஈகின்ருன்'
ரையே தட்டியெழுப்பிய 霹, நாவி லான்றுமாக ஈருவதாரியாகியது
பாய்ப் பிரசாரம். நான் எதுவித
2
கச் சூழ்ச்சி நடந்து விட்டதென்று
"ம்" சூழ்ச்சி என்ற சொற் பிர
மன்னிப்புக் கோரவேண்டும்.
ரணை மண்டபம், யார் நீதி தவ ன் நீதி தவற மாட்டான். அவன் ன் முன் உயர் மரியாதையாக தவறிய வார்த்தைகளே உபயோ * கோரல் அவசியம்,

Page 30
இரா தேவா, நான் ம என்னை மன்னிப்பீராக! நான் பிட்டு அவ்வார்த்தைகளைப் களுண்டு. அவர்கள் எனக்ே இங்கேயும் செய்திருக்கலாெ குறிப்பிட்டேன். என் குறி தேவரின் மனம் புண்பட்டுவி கூறு அவை அவமதிக்கப்பட்( படுகிறேன். அதற்காகச் சிர மன்னிப்புக் கோருகிறேன்.
இய: சித்திராபுத்திரரே, அ
ஆசிரியனே! "வாழ்வும் வள வும், 'வெங்குருதி தனிற்ச தமிழ் எங்கள் மூச்சாம்'
முழக்கஞ் செய்யும் நீ, எப்படி கம் செய்யத் துணிந்தாய்? ே இன் தமிழே’ எனப் பேசியை நலனுக்காக மறைமுகமாக உ
இரா: அற்ப ஆசைகள் என
சித் சுத்தப் பொய், தேவே
இய: இல்லே, அவன் பற். கென வாழாது பிறர்கேயென உழைத்த பெருந்தொண்டன்
(கோபமாக) மடையா, எண்ணி விடாதே தமிழ் விழ வசூலித்த பணத்தைச் சுருட் பணத்திற் பெருவாரியைச் ே வில்லையா? உன் நீசச் செயல் களாற் சந்தேகிக்கப்படுகிருர் கள் நடாத்துகின்ருயல்ல6
 

அறுவடை 29
ன்னிப்புக் கோருகின்றேன் ா சித்திராபுத்திரரைக் குறிப்
பேசவில்லை. எனக்கு எதிரி கதிராகப் பொய்ப்பிரசாரம் மன எண்ணியே அப்படிக் ப்பீட்டால் சித்திரா புத்திர ட்டதென்ருல் - இந்த அறங் நி விட்டதென்றல் வருத்தப் ம் தாழ்த்தி , சுரங் கூப்பி
வனை நாம் மன்னிப்போம்.
மும் மங்காத தமிழ்' என மழ்ந்து வீரஞ்செய் கின்ற எனவும் ஆவேசமாய் வீர டத் தமிழ் மொழிக்குத் துரோ சந்தமிழே', 'பைந்தமிழே", த மறந்து, எப்படிச் சொந்த ழைத்தாய்?
க்கில்லையே, சுவாமி!
広s
றற்ற பெருந்துறவி தனக் வாழ்ந்த உத்தமன் ஊருக்கு
எம்மை ஏமாற்றலாமென ா நடாத்த மக்களிடையே டிக் கட்டவில்லையா? சேர்ந்த சாந்தத் தேவைக்கு எடுக்க 1ளால் நேர்மையாளரும் மக் களே! தமிழின் பேரில் சங்கங் ா? தொடங்கிய காலந்

Page 31
30 அறுவடை
தொட்டு நீதான் தலைவி கோற் பட்டடை நாே லற்று இருக்கிருர்கள் (opria, sir.
உன் சங்கத்தைத் தி அமலன், அந்தத் தியாகி தேன்? களங்கம் கற்பி,
உனக்குத் 'தமிழ் வேள் டப்பட்டதல்லவா? அ கேட்டு, உன் கையாள்
இரா என்னைப் பலம
இய: இல்லை, உன்னை ஒர் ஆசிரியன், அல்லவி
இரா.: ஆம், சுவாமி
இய: உனது தொழில் இல்லையா?
இரா ஆம், சுவாமி
இய: புனிதத்தன்மை
இரா. மடுவை மலேய
இய: மடுவை Lחשע%מ பாவங்கள் மலையைவி
செய்யவில்லையா? வி பணத்தை அற வட்டி மனம் ஒன்றிப் படிப்பி சீட்டுக் கணக்கும் வி அல்லவா பார்த்திருக்கி

கை இருக்கத் தகுதியோ? வைக் ய! உன்னுல் நல்லவர்கள் செய - வல்லவர்கள் ஒதுங்கி யிருக்கி
யாகத்தாற் கட்டியெழுப்பினுனே கி பெயருக்கு இருட்டடிப்புச் செய்த த்ததேன்?
" என்ற கெளரவப் பட்டம் சூட் புது எப்படிக் கிடைத்தது? நீயே கள் வழங்கிய கெளரவமல்லவா?
ாகத் தாக்கி விட்டீர்கள் சுவாமி!
ாத் தூக்கிப் பேச வேண்டுமோ! நீ Jfr !
தெய்வீகமானது - புனிதமானது,
யைக் காப்பாற்றினுயா?
ாகக் கொள்ளுகிறீர்கள், சுவாமி
க்கவில்லை, நான் நீ செய்து குவித்த டப் பெரியவை படிப்பிப்பதாகச் ன்ன செய்திருக்கிருய்? விவசாயம் ாபாரம் செ ய் ய வி ல் லே ய |ா? குக் கொடுக்கவில்லையா? வகுப்பில் த்ததுமுண்டா? வட்டிக் கணக்கும், குப்பறையில் வகுப்பு நேரத்தில் ருய்?

Page 32
இரா இவைகள் தவறுகள் உருப் பெருப்பிக்கலாமா, ச
இய: தன் நெஞ்சறியச் ெ உள்ளத்தால் பொய்யா துெ
" உள்ளத்தால் பொய உள்ளத்து ளெல்லா
என்றல்லவா வள்ளுவன் மனப்பாடம் செய்த நீ மாருக நடந்தாய்? ஆயிரம் கோர் ஏழைக்கு எழுத்த என்ன செய்திருக்கிருய்?
வறியவரின் பிள்ளைகளென் லேயா? பணக்கார வீடுகளு பாடம் சொல்லிக் கொடுக்க
உன்னிடம் பாடம் படித் தவறி நடக்கவில்லையா? வி அளித்துவிட்டுத் திக்கற்ற ெ ஏழைப் பெண்ணை மனப் அளித்துவிட்டு, பணக்கார திற்காக வஞ்சித்து வாழ்க்க மனேவி முன்னைநாள் மாண
ஏன் பேச்சற்று நிற்கிருய்? ளணுயிற்றே, பேசு! திருவா
இரா: நான் தவறிழைத்த ளுகிறேன். என்னை மன்னித்
இய: புனிதமான ஆசிரியா தேடித் தந்த உனக்கு - த்ெ திய உனக்கு மன்னிப்பே இ

அறுவடை 31
இவற்றைப் பாவங்களாக F5) fra fö)?
சய்யும் தவறுகள் பாவங்களே! நாழுக வேண்டும்.
ப்யா தொழுகின் உலகத்தார் fld ଈ_ଶofଶ୍r" '
பேசுகின்ருன்! திருக்குறளே எப்படிக் குறட் கருத்துக்கு ஆலயம் அமைப்பதிலும் ஆங் றிவிப்பது சிறந்ததல்லவா? நீ
முல் பாகுபாடு காட்டவில் க்குச் சென்று பணம் பெற்றுப்
த மாணவிகளோடு முறை வாகம் செய்வதாக வாக்குறுதி பண்களைக் கைவிடவில்லையா? முடிப்பதாக நம் பிக் கை வீட்டுப் பெண்ணைப் பணத் கைப்படுத்தவில்லேயா? உனது
பேசு! பெரிய தமிழ்ப் பேச்சா யைத் திறந்து பேசு!
வன் என்பதை ஒத்துக்கொள் தருளுங்கள், சுவாமி!
குலத்திற்கு அவமானத்தைத் தய்வீகத் தொழிலே மாசுபடுத்

Page 33
32 அறுவடை
இரா: தவறு செய்வ தெய்வீகப் பண்பல்லவ
சித் சுவாமி, இவன் வாதிட்டு வாயடைக்க ருக்கிருன். அந்த வித்ை கிருன்.
இய: இவன் நெஞ்சி மாருக நடந்தமையா6
இராமசாமி! உன்னை ப னிப்பே இல்லே. போ பொய்யர்களுக்கு மன் ருேருக்கென ஒதுக்கப் காதே! போ! போய்வி
(இயமதூதுவர் இருவர் இழுத்துச் செல்லுகின் துடன் போகின்றன்.
அதே நேரம் வியாப அவன் புத்தம் புதிய யும் அணிந்திருக்கிருன் வனுகவும், சந்தனப் ெ வைத்தவனுகவும் கா மற் சிரிக்கிமுன், கைய திருக்கிருன்)
சித் (எழுந்து) மகா கம். இவனைப் பற்றி தேன்.
இய: நினைவுறுத்தலு
(சித்திராபுத்திரன் ை அமருகிருன்.)

து மனித இயல்பு, மன்னிப்பது mr, GF6Jnr Ló)?
இப்படித்தான் பூலோகத்திலே ச் செய்து காரியங்களைச் சாதித்தி தயை இங்கேயும் காட்டப் பார்க்
னுக்கு மாருக - மனச்சாட்சிக்கு
தண்டனை இரட்டிப்பாகிறது.
மன்னிக்கமாட்டேன். உனக்கு மன் லிகளுக்கு மன்னிப்பே இல் லே. னிப்பே இல்லை. உன்னைப் போன் பட்ட நரகமொன்றுண்டு இனி நிற் டு போ!
வந்து ஆசிரியன் இராமசாமியை றனர். ஆசிரியன் வாடிய வதனத்
ாரி இராசநாயகம் நுழைகிருன். வேட்டியும், நைலோன் சட்டை நெற்றி நிறையத் திருநீறு பூசிய பாட்டிட்டவனுகவும், காதினுள் பூ ணப்படுகிருன் தேவையே யில்லா பில் மூன்று பொட்டலங்கள் வைத்
பிரபு, இவன் பெயர் இராசநாய யே நேற்று நான் குறிப்பிட்டிருந்
க்கு நன்றி சித்திராபுத்திரரே! சு கூப்பி வணக்கம் செலுத்திவிட்டு

Page 34
இராசநாயகம்; நானேதான் காணவேணும், காணவேணு ஞன். நண்பரிடம் வரும்போ வேணும்? அதுதான் ஐயா நானுக வந்திருக்கிறன்.
வரும்போது வாயிற் காவலன் வன். நான் போடா போ ஐய என்றுபோட்டு என்ரைபா வாயிற் காவலரின் வேலைே மிஞ்சிய சிஷர்களாக நடப்பா
இய: (நளின நடையில் விச
ஆம். ஆம். அதனுல் ஒன்று தமைக்கு நன்றி, கையில் உெ
இராச அது ஒரு சின்னச் போத்தல், ஐயா,
இய: அடுத்தது.
இராச நல்ல நாட்டுக் கோ, பொரித்து பொலித்தீன் தாள ருக்கிறன், ஐயா,
இய: வேறுமேதோ இருப்ப
இராச (அசட்டுச் சிரிப்புட கொஞ்சக் காசு, ஐயா. ஒரு இ வுக்குத் தான்!
மூன்று பொட்டலங்களையும் கத்திலிருக்குமோர் ஆசனத்தி
இய: பரிசுகளுக்கு மிக்க நன் வேனென எப்படித் தெரியும்

அறுவடை 33
ஐயா, நான் தங்களே வந்து மென்று ஆவலாகவிருந்த து சொல்லிக் கொண்டா வர
சொல்லாமல் பறையாமல்
மறித்து ஏதோ கேட்ட ா எனக்கு மிக வேண்டியவர் ட்டுக்கு வந்தனன். இந்த ப இதுதான ப்யா குருவை "ங்கள்.
ாரணையை ஆரம்பிக்கிருன்) மில்லை, நண்பனைத்தேடி வந்
தன்ன பொட்டலம்?
சந்தோஷம். விறண்டிப்
ழிக்கறி. வடிவாக நெய்யில் ற் பார்சல் பண்ணி வந்தி
து போலத் தெரிகிறதே!
ன்,) அது வந்து. வந்து. இரண்டு லட்ச ரூபா.ஐயா
இயமதர்மராசனுக்குப் பக் ன் மேல் வைக்கிருன்.)
றி. இவற்றை நான் விரும்பு உனக்கு?

Page 35
34 அறுவடை
இராச உதென்னைய உலகத்திலே உண்டே, ளும் இதுகளெண்டா மென்றல் பிணமும் வ
இய; அது சரி, ஒரு போமென்று இருந்தரு டப்பட்டனி. பிறகெட்
இராச அதுகளும் ஒ தள்ளுங்கள்.
இய: இல்லையப்பா என்ன குறை?
இராச அதிலே ஒரு
இய: அப்ப சற்று வி
இராச சரி ஐ ய முல் சொல்லுகிறேன் கடையொன்றில் நி கடையிலே நிற்கமாட் டுக்குப் போவதுண்டு யும்போது கொஞ்ச கொள்வனவென்றற் கொடுப்பேன். சா போதும் ஒரு வேலை முறை சாமான் அனு (UD கிளப்பு என்று பிற போவதுண்டு. பே இரும்புப் பெட்டியி
இய: இதை முதல

ா கதை! இதை விரும்பாதவர்களும் ஐயா? முற்றும் துறந்த முனிவர்க ல் ஆ ைச ப் படு வி ன ம், பன ாய் திறக்கும், ஐயா!
கதை, நான் உன்னே க் கண்டு கேட் ஒன் நீதானே முன்பு மெத்தக் கஷ் ப்படியப்பா பணக்காரணுஞய்?
ஒரு கதையே ஐயா. அதை வீட்டுத்
நண்பனின் சங்கதியை அறிவதில்
குறையுமில்லே, ஐயா.
பரமாகச் சொல்லுகிருயா?
ா, சொல்லத்தான் வேண்டுமென் நான் ஐயா காலியிலே பலசரக்குக் ன்றனுன், முதலாளி அதிகமாகக் டார். சாமான் கட்டவென்று நாட் . போறவேளே கொள்வனவு செய் ம் அடிச்சேன். பத்தாயிரத்திற்குக்
பன்னிரண்டாயிரமெனக் கணக்குக் மான்களை லொறிகளில் அனுப்பும் செய்தேன். ஒரு பில்லுக்கு இரண்டு ப்பினேன். இந்த வழியிலும் கொஞ் தலாளி பாருங்கோ கண்டி, மட்டக் இடத்துக் க  ைட க ளே ப் பார்க்கப் rணுல் வர நாளெடுப்பார். நான் லயும் கொஞ்சம் அடித்தேன்.
ஒளி கண்டு பிடிக்கவில்லையா?

Page 36
இராச அவர் எப்படி ஐயா என்னிலை நல்ல நம்பிக்கை. ரும். அப்படி ஏதேனென்றல் பழியைப் போடுவது தானே!
அந்த முதலாளி என்ன சுத்தே
கணக்குப் புத்தகங்களைத்தாே உண்மையான புத்தகம், மற்
தோர் தேவைக்கானது.
இய: அப்ப நீ செய்தது அவ்
இராச தவறேயில்லை ஐயா, அடித்தார். நான் அவரிட்டை ரிட்டை அடித்தார். நான் ஒரு
9/5ئےbj 6TULJL-tulJL தா 言、
இராச அங்கே வாற சன கணக்கு வழக்கே தெரியாது.
தும் கடனுக்குத்தான், நாங் போது ஒரு சைவரைக் கூட அதிகமாகக் காணமாட்டினம்.
தால் தவறுதான் என ஒத்துக் இய: நீ அடிச்ச காசை என்6
இராச நானுக கொழும்பி3 கடைக்கு என்ன பெயர் தெரி
இய; என்ன பெயர்? இராச பீப்பிள்ஸ் ரேடிங் ெ இய* கலாதியான பெயர்.
இராச: என்ரை கடைப் பெ களேயா, காலேமே ஐந்து ம
 

அறுவடை 35
கண்டு பிடிப்பார்? அவருக்கு இனி நான்தானே மனேஜ அப்பாவிப் பெடியங்களிற்
ம ஐயா. அவரும் இரண்டு
ன வைத்திருந்தார். ஒன்று றது, வருமான வரிக் கந்
வளவு தவறில்லை.
அவர் பொதுமக்களிட்டை - அடித்தேன். அவர் பல வரிட்டை அடித்தேன்.
பாது மக்களிட்டை அடித்
ம் வெறும் மோடப்யா, இனிச் சாமான் வேண்டுவ கள் பக்கத்தைக் கூட்டும் டி விடுவதுதானே. அவை தற்செயலாகக் கண்டுபிடித்
கொள்ளுகிறதுதானே.
செய்தாய்?
ஒரு கடை GLIJFT LIGBL Gör. புமே ஐயா?
Fன்றர்.
டியளும் நல்ல உழைப்பாளி னியிலிருந்து இரவு பத்து

Page 37
36 அறுவடை
மணி மட்டும் மாட சொல்லப்படாது, என்
இய: அப்ப தொழில்
இராச: அவன்களைக்
தெரியும். அவன்கள் : (3+2ல கண்ணியமான தையை விற்பாங்களைய பொலிஸ், பிறைஸ் சுெ கேட்டு வாங்குவாங்கே என்ரை வாழ்க்கையின் யாராவது கொஞ்சம் ம டினல் வாங்கிவிடுவாங்
நாங்களும் கொஞ்சம் அந்தப் பாவங்களைக் தேன். இய: நீ என்ன பிராய இராச அரசியல். (இயமதர்மராசன் G舰
இராச: அரசியலென் தடை ஊர் கிராம ச 2ணச் சமாதான நீதவா
இன்னெரு வேலையும்
இய: என்னது? இராச: பிக்கை அதிகம் ஐய போய் வந்தேன். இர ரத்திற்கும் போய் வந் கொடுக்கிறஞனய்யா

ாக உழைப்பாங்கீள் சு ம் மா ரை கட்டளையும் அதுதானே!
திணைக்களக் இரைச்சலில்லேயா?
காசு கொடுத்து வாங்க எனக்குத் என்ன ஐயா உங்களை எங்களைப் 76), Ağya:56TTr? LD mr Golf Lib, LD ifi, ulu mir ா. கை நீட்டி வாங்குவாங்களேயா. ான்ருேல், இன்கம் ராச் எல்லாரும் ாயா. வாங்க மறுத்தவனுெருவனே ல இதுவரை காணவில்லை ஐயா. றுத்தால், பெரிய நோட்டாக நீட் கள் ஐயா.
பிழை விட்டனுங்கள்தான் ஐயா, கழுவ ஒரு பிராயச்சித்தம் செய்
ச்சித்தம் செய்தாய்?
ਓਸ਼ੇ?6)
முல் ஏன் ஐயா சிரிக்கிறீங்கள்? எங் பைக்கு நான்தானே தலைவர் என் ணுகவுமாக்கி இருக்கினம்.
சய்தேன் ஐயா,
ஆதரித்தது. எனக்குத் தெய்வ நம் நான் மாதாமாதம் கதிர்காமம் ண்டாண்டுக்கு ஒரு தடவை சிதம்ப தன். செல்லச்சந்நதியில் அவிச்சுக் மாவிட்டபுரத்திலே திரு விழா ச்

Page 38
செய்கிறனுன், சிவராத்திரிய தண்ணீர்ப் பந்தல் போடுகி நான்தானே பெரிய மடம் க கோவிலுக்கு வசந்த மண்டப கோபுரமும் நான்தானே கட் மைக்காரர் கோபுர மு. கோபுரம் சைவ ஆசார, சிவெ இராசநாயகம் உப யம்'
பொறிப்பிச்சிருக்கிருர், ஏனை சருகைப் பட்டும், தங்கச் சங் தேரிலே இருப்பேன் ஐயா, கா
இய ஆமப்பா உன்னைப் ப யுருக்கிருர்,
இராச (பல்லைக் காட்டிச் பவே தெரியும் ஐயா. சிவபெ
பென்று. சிவபெருமான் என் என்ன ஐயா சொன்னவர்?
இய: 'நெஞ்சில் துறவார்
வாழ்வாரின் வன்கரு என்று சொன்ஞர்.
இராச ஒன்றும் விளங்கவில் என்ன ஐயா?
இய: விளக்கமாகச் சொன்கு னிக்க வேண்டுமென்று கட்ட8
இராச (நீண்ட குதூகலச் சி பரம சந்தோஷமையா. பரம
இய: சரியப்பா, எனக்கொ யுமா?

அறுவடை 37
ன்று திருக்கேதீஸ்வரத்திலே றணுன், முனீஸ்வரத்திலே ட்டுவித்தது. ஊர் முருகன் மும், தேரும், ஏன் இராஜ டுவித்தேன். கோவில் முகா கப்பில் 'இந்த இராஜ நறிச் செல்வர், உயர் திரு. என்றல்லவே மா பி எளி லே யா தேர்த் திருவிழாவிலை கிலியும் போட்டுக் கொண்டு მუუroეჭgoyჭე))(ჭuLu?
|ற்றி இறைவனும் சொல்லி
சிரித்தபடி) எனக்கது அப்
ருமானுக்கு என்னிலே பிடிப்
ான ஐயா சொன்னவர்?.
துறந்தார்போல் வஞ்சித்து னர் இல்
லே. அ ப் படியெ ன் ரு ல்
றல், உன்னை நன்முகக் கவ øTu'il L'__ffff.
ரிப்பு) ஆ. ஆ ஆ. ஆ சந்தோஷமையா.
ரு வேலை செய்து தர முடி

Page 39
38 அறுவடை
இராச சொல்லுங்ை றேன்.
இய: கொழும்பு முக கான கோவில் கட்டு வழிபாட்டுத் தெய்வம
இராச கட்டுவித்துத் கோபுரங்களுடன் நல் தாறேன்.
இய: நான் கைம்மா
இராச: அப்படி ஒன்! அன்புக் காணிக்கை.
இய: இல்லை, தராம6
சித் கைம்மாறு செய்
இராச: அப்பிடி என்
இய: தகுந்த பரிசொ
இராச ஐயா தரத்த பிடி மறுப்பது?
இய: பரிசு தருகிறேன்
இராச (அதிர்ச்சியா
இய: நரகம்!
இராச: அதென்ன ஐ
இய: பயங்கர நரகம்
இராச: அப்ப ஐயாவி

கயா, உடனேயே நிறைவேற்றுகி
த்துவாரத்திலே எனக்கொரு அழ வித்துத் தரவேணும். என்னையும் ாக்க வேணும்.
தாறேன் ஐயா. நாலு பக்கக் லதொரு கோவில் கட்டுவித்துத்
ஒக என்ன பரிசு தர வேண்டும்?
றும் வேண்டாம் ஐயா. அது எனது
ல் விடுவது பண்பல்ல,
வது தேவநீதியும் தேவா!
ன ஐயா தர யோசனை?
ன்று.
ான் வேணுமென்முல், நான் எப்
1. நான் தரும் பரிசு நர.க.ம்!
க) என்ன ஐயா !
LIT
க்குக் கோவில்!

Page 40
இய: (கோபமாக) அதை பாவி! தெய்வங்களுக்கும் ை ருய்?
இராச: இது என்ன ஐயா அ
இய: அநியாயமல்ல. நியா
இராச நான் அப்படி என்6
இய: செய்யத் தகாதவை அ நீ போகப்போவது படுமோச
(கடும் கோபமாக) உன்னைச் அக்கினிச் சுவாலையுள் எரிந்து மாக எரிந்து கருகிக்கொண்ட யெண்ணெய் ஊற்றப்படும்!
இராச: என்னை நரகத்திற்கு (அழுகிருன்).
இய: அழ ஆரம்பித்துவிட் அழு கண்களில் நீர் வற்று வேலைகளே நினைந்து நினைந்து செத்துக்கொண்டிருக்க வேண்
உன் சதைகள் அரியப்படும் கள் நெஞ்சில் அறையப்படு வேல் பாய்ச்சப்படும்! நீ கழுவி
இராச இப்பிடியெல்லாம் ( (வெதும்பி அழுகிறன்.)
இய: அழுது பயனில்லை. வி
தினையை எதிர்பார்க்கமுடிய படியே அனைத்தும் நடக்கும்.
இன்னும் சில கணப்பொழுதி றுவிப்பேன்!

அறுவடை 39
உனக்கே நரகத்தே கட்டு. கக்கூலி கொடுக்கப் பார்க்கி
நியாயம்?
rயம். தேவநிதி.
எ ஐயா செய்துவிட்டேன்?
ஆனைத்தும் செய்துவிட்டாய்.
பயங்கர நரகம்!
għLDT GG) LIDTIL "LGBL GöIT...... கொண்டிரு அங்கம் அங்க டிரு! நீ எரிய, எரிய கொதி
அனுப்ப வேண்டாம் ஐயா.
LITU Ift?...... அழு நன்முக ம் வரை அழு உன் அழுகல் அழு நீ அழுது அழுது ாடும்.
தோல் உரிக்கப்படும் ஆணி ம்! கண்களுக்குள் வெந்த பில் ஏற்றப்படுவாய்!
செய்யாதையுங்கோ ஐயா!
பினே வி  ைத த் து வி ட் டு, ாது. உனது வினைப்பயன்
ல் உன்னை யானையால் இட

Page 41
40 அறுவடை
இராச (சித்தக் கலக் தன் போல் பாடி ஆடு
வேலா, முருகா, சரணம், சரணம், வேல் முருகா, ெ
சரணம், சரணம்
(பிதற்றுகின்ருன்) முரு லிருந்து காப்பாற்று செய்வித்துத் தாரேன் யைப் போடு, கலரை
வேண்டும்? வெள்ளைப் ஓரிடத்திலுண்டு. நல் ஜஸ்தி. நாளைக்கு வா என்ன வேண்டுமாம். போது ஏதப்பா வேனே
(இயமதர்ம ராசனும், !
இராச என்னடா சிரி புக்கான இடமா? நி னேன் முணுமுணுக்கிரு போதாதையா. பிள்ளை சியும் ஆஸ்சுபத்திரியிலே ரடா, ஆளே! நெத்தவிட யைப் போலப் பெறுவது சற்படுத்துவது காசில் முதலாளி, நான் பதி: வன். (சொந்தக் குர தாதே கடையில் விரு "டால் கணக்கை முடித்
său I LITri!
சித் தேவா, அதிர் உண்டுபண்ணி விட்டது
T6ä: Gruugi)5äT(3LI L

கத்தால் பைத்தியம் பிடித்துப் பத் கிருன்.) வெற்றி வேலாயுதா,
சரணம்! வற்றி வேலாயுதா,
சரணம்'
கா, என்னை இந்த நரக வேதனையி அழகான வெள்ளி மயில் வாகனம் யார் ராக்ஸ் ஒவ்வீசரா? கதிரை அடி. வாங்க, வாங்க! என்ன பூடா? எங்களிடமில்லை. வேறை ல சாமான். விலைதான் கொஞ்சம் றியளா?. யாரது? அவனுக்கு வேலையா? வியாபாரமே இல்லாத ? எங்கேயப்பா வேலையிருக்கு?.
சித்திராபுத்திரரும் சிரிக்கிருர்கள்.)
க்கிறீர்கள்? என்னடா இது சிரிப் றுத்துங்கோடா சிரிப்பை. இவ *ன்? (வேற்றுக் குரலில்) சம்பளம் ா குட்டிகளுக்கும் சுகமில்லை. மனி 1. (சொந்தக் குரலில்) ஆளைப்பா பயில்வான் பிள்ளைகளைப் பன்றி து பிறகு காசு, காசு என்று கரைச்  ையப்பா. . (வேற்றுக் குரலில்) னேந்து வருடம் மாடா உழைத்த லில்) டேய், காகம் போல் கத் நப்பமென்ருல் நில்! விரும்பாவிட் துக்கொண்டு போ! வேறு வேலை
ச்சி இவனுக்குப் பைத்தியத்தை 1. சித்தப் பிரமையிற் கூட தனது
தற்றுகிருன்!

Page 42
இய: ஆம்! இவனுக்குப் பை டனை வழங்கலாகாது. முத யம் செய்விக்கிறேன். யார
(இயமதூதுவர் இருவர் வரு
இய: இவனே இழுத்துச் செ யத்திற்கு வைத்தியம் செ னையை ஆரம்பியுங்கள்.
(இராசநாயகம், 'ஆ1 ஐே விடு!' எனக் கதறக் கதற இ லுகின்றனர்.)
வாயி மகா பிரபு வேல்சா
சித் அவருக்கு உயரிய மரிய வரல் வேண்டும்.
இய: ஆம்! அவரை உயர் ம துடனும் அழைத்து வா.
வாயி அப்படியே, சுவாமி (வேல்சாமி வருகிருர், தூய தோளிற் சால்வையுடனும் கிருர், அகத்தின் அழகை முக் இய: வருக, சிவபத்தனே ( வாகுக!
(இயமதர்மராசனும், சித்தி வணக்கம் செலுத்துகின்றனர் தர்மராசனை வணங்க முற்ப கிமு ன்.)
வேல்சாமி (ஆச்சரியமாக)
இய! தாங்கள் தங்களேத்த

த்தியம். இந்த நிலையில் தண் பில் பைத்தியத்திற்கு வைத்தி
(!
ருர்கள்.)
ல்லுங்கள். முதலில் பைத்தி
வியுங்கள். பின்பு தண்ட
யா! என்னை விடு என்னே யமதூதுவர் இழுத்துச் செல்
மி வருகிருர்,
ாதை கொடுத்து அழைத்து
ரியாதையோடும், வணக்கத்
வெள்ளே வேட்டியுடனும், எளிமையாகக் காணப்படு
:ம் பிரதிபலிக்கிறது.) வருக! தங்கள் வரவு நல்வர
ராபுத்திரரும் கை கூப்பி
வேல்சாமி விழுந்து இயம ட, இயமதர்மராசன் தடுக்
பிரபு, என்ன இது?
ழ்த்திக் கொள்ளாதீர்கள்.

Page 43
42 அறுவடை
சித் சுவாமி, தாங்க தாங்கள் இறைவனுட றிர்கள். நாமோ அன்று அடிமைகள்!
வேல் தேவா, என்ை யென்றே மதிக்கின்றே மைகளென்ருல், நான் யார்க்கு அடியார்!
சித் : இந்த மனப்பான் கவர்ந்தது என்பது என உடையோரை ஆண்ட
இய: பத்தா, எனக்கு தெளிவுக்காகக் கேட்க
வேல் கேளுங்கள் சா பதில் சொல்ல முயல்கி
இய: நன்று! தாங்க படைத்த குடும்பத்திற் வேலையைத் தேடாது,
யாக வாழ்ந்திருக்கலாப் ஏன் மேற்கொண்டீர்கள்
வேல் உழவுத் தொழி தது-சுதந்திரமானது-உ மகிழ்ச்சிகரமானது - ந அத்தியாவசியமானதுமானது-இவையே எ6 வைத்தவை!
இய: தங்களுக்கு உந்:
வேல் தமிழ்க் கவிை ஆணிஎனப் பல்லாயிரம்

1ள் எமது வணக்கத்துக்குரியவர். ன் இரண்டறக் கலந்துவிடப் போகி ம்-இன்றும்-என்றும் இறைவனின்
ண் நான் அனைவரினதும் அடிமை ன். தாங்கள் இறைவனுக்கு அடி அடிமைகளின் அடிமை. அடி
ாமையே, இறைவனின் கருத்தைக் ாதெண்ணம். அன்பும், அடக்கமும் வன் நேசிக்கின்ருன்
ச் சில சந்தேகங்கள் எழுகின்றன. I) TLD FT ?
மி. ஏதோ என்னுல் முடிந்தவரை ன்றேன்.
ள் பணமும், செ ல் வா க்கு ம் பிறந்தவர். நிறையப் படித்தவர். தந்தையின் செல்வத்திலே வசதி 3. இருந்தும், உழவுத் தொழிலை
沅?
ல் உத்தமமானது பாவம் குறைந் -டல், உள உறுதிக்கு உகந்ததுமது நாட்டு இன்றைய நிலையில், வாய்ப்பு, வசதிமிக்கது-இலாபகர ன்னே உழவுத் தொழிலை நாட
து சக்தியாக அமைந்தது? தகள், உழவர் உலகத்தவர்க்கு ஆண்டுகளுக்கு முன்னேஉணர்ந்த

Page 44
தமிழ்க் கவிஞர்கள் உழவுத் ே றியும், வற்புறுத்தியும் ஏர துள்ளனர். கவிதைகளில் ஈடு கவரப்பட்டேன். குறிப்பாக, றிச் சொன்ன பாணியே தனி கேளுங்கள்.
'உழுதுண்டு வாழ்வாரே தொழுதுண்டு பின்செல்
திருவள்ளுவர் ஒரு தெய்வப் குறளைக் கேளுங்கள்-இன்ை தகைய பொருத்தம் !
"பலகுடை நீழலும் தங்கு அலகுடை நீழ லவர்'
இய: உண்மையே பத்தா!
யாரும் உழவுத் தொழிலின் 2 காகப் பாடியுள்ளார்.
"உழுதுண்டு வாழ்வதற்கு பழுதுண்டு வேருேர் பல
எனப் பகர்ந்துள்ளார். பார
*உழவுக்கும் தொழிலுக்கும் ( எழுச்சிகரமாக இயம்பியுள்ள
வேல் தமிழரும் உழவுத் பறைசாற்றவே தைப்பொங்க நாளாகக் கொண்டாடுகின்றன கத்தை அகிலம் வரவேற்! பொதுப் பெருநாளாக்கி, ! நாள்' எனப் பெயரிட்டுக் 8ெ டுமென்பது எனது கருத்து.

அறுவடை 43
தாழிலை ஏற்றியும், போற் ளமான கவிதைகள் புனைந் பாடுடைய நான் அவற்ருல் திருவள்ளுவர் உழவைப்பற் த் துவமானது. ஒரு குறளைக்
வாழ்வார்மற் றெல்லாம்
LjбЈff. " "
லவர். அவரின் இன்னுெரு றய கால கட்டத்திற்கு எத்
டைக்கீழ்க் காண்பர்
வள்ளுவர் போல ஒளவை உயர்வைக் குறிப்பிட்டு அழ
5) ஒப்பில்லே கண்டீர் Eக்கு
தியார் எளிய நடையில், பந்தனை செய்வோம்' என *,
தொழிலின் பெருமையைப் ம் பெருநாளை-உழவர் திரு ர், இந்த உயர்ந்த நோக் , அகிலம் முழுவதற்கும் அனைத்துலக உழவர் திரு ாண்டாடித் துதிக்க வேண்

Page 45
44 அறுவடை
இய: தங்கள் கருத்தை வுத் தொழிலை இன்றைய தில்லையே!
வேல்; சமுதாயம் செல் இறது. செல்வமில்லாத6 இசீர்கேடு!
இய: நன்று, பத்தா இ தங்களுடைய மனைவி ம. யாக வாழ்ந்தார்கள். அ
வேல்: நான் எனக்கெ தமையால்
இய: தாங்கள் வசதி வெறுத்ததேன்?
வேல் பலர் வறுமையி குப் பணத்தைக் கொட என்பதும் எனது கருத்து
இய: அழகாகச் ଓଗge(tଶ தும், அறியாததாக ( றதே! உலகம் என்றுதா
பத்தா, இறை வழிபாட்
வேல்; மனமொன்றிய மணி நேரம், மனஒடுக்க எனப் பஜனை செய்வதி, துயில் விட்டெழும்போ மனமொன்றி அவன் தி வன் தானே!
இய: புறத் தோற்றத் Lub?

வரவேற்கின்றேன். ஆனல், உழ சமுதாயமே உளமார மதிப்ப
வம் உள்ளவரைத்தான் போற்று வரைத் தூற்றுகிறது. இது சமூகச்
இன்னுெரு சந்தேகம். தங்களுடன் க்களும், சுற்றத்தவரும் ஒற்றுமை து எப்படி?
ன வாழாது, பிறர்க்கென வாழ்ந்
யிருந்தும், ஆடம்பர வாழ்வை
ல் உழல, சிலர் படாடோபத்திற் ட்டுவது பாவம்-சமூகத்துரோகம்
le
ானீர்கள். இதனை உலகம் அறிந் தரிந்தும், தெரியாததாக இருக்கி ன் நல்வழியை நாடுமோ!
டைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
வழிபாடே பயனளிக்கும். பல மின்றி "இறைவா'இறைவா' பயனில்லை. நான் அதிகாலேயில் து மாத்திரம் "இறைவா' என நநாமத்தை உச்சரித்து வழிபட்ட
தைப் பற்றி உங்கள் அபிப்பிரா

Page 46
வேல்: "மழித்தலும் நீட்ட பழித்த(து) ஒழித
புறத் தோற்றத்தை விட அச் நாம் அக வளர்ச்சிக்காக அ வேண்டும்.
இய: தாங்கள் இறைவனி 2a)Gu í
வேல்: இறைவன் அனைத் எதைத் தரவேண்டும் என்
ஆதலால், நாங்கள் அவனிட டிய அவசியமில்லை.
இய: தாங்கள் கண்ணென
வேல் கடமையை!
இய: இத்தகைய அரிய கரு டியது எது?
வேல்: திருக்குறள். நான் யாக ஏற்று வாழ்பவன்.
இய: திருவள்ளுவர் போதி கம் எதனைத் தாரக மந்திரய
வேல்: திருவள்ளுவரே அத (ηγή.
"பகுத்துண்டு பல்லுயி தொகுத்தவற்றுள் எ
இது இன்றைய சமூகத்திற்க கும் - எக்காலத்திற்கும் ஏ வாழ்ந்தால், தர்மம் தழைக் பான கருத்து,

-லும் வேண்டா உலகம் ந்து விடின்"
ஈத் தோற்றமே அதிசிறந்தது. ல்லும் பகலும் உழைத்தல்
டம் எதையும் வேண்டவில்
தையும் அறிபவன். நமக்கு பது அவனுக்குத் தெரியும்: டம் எதையும் கேட்க வேண்
ப் போற்றியது.
த்துக்களைத் தங்களுக்கு ஊட்
திருவள்ளுவரை வழிகாட்டி
த்ெதவற்றுள் இன்றைய சமூ omrösö, GassmrGirl GYTGAN) ITLih?
னைத் தீர்த்து வைத்திருக்கி
ர் ஒம்புதல் நூலோர் ல்லாந் தலை"
ல்ல - என்றைய சமூகத்திற்
ற்றது. இதன் வழி சமூகம் கும் என்பது எனது தாழ்மை

Page 47
46 அறுவடை
இய: நன்று, சிவபத்த படுத்திய வகையில் ஒரு டேன். தாங்கள் இறை செய்து விட்டேன். என் தங்களேச் சுவர்க்கத்திற்
பாரங்கே!. இந்த உ துச் செல்!
(இயமதூதுவர் இருவர் தொடர்ந்து கரம் கூப். செல்கின்றர். இயம, எழுந்து மரியாதை செ.
வேலுசாமி சுவர்க்கத்தி முகமாக மேளவாத்திய தொடர்ந்து அவர் இ மித்தலைக் காண்பிக்கும் ஒலி மெல்ல எழுந்து, ! அனைவரும் பண்ணின் தாழ்த்தி, கரம் கூப்பி
"ஈசன் அடிபோற்ற தேசன் அடிபோற் நேயத்தே நின்ற மாயப் பிறப்பறுக்கு ரோர் பெருந்துறை
(பாராயண ஒலி படிப்
(
@

னே! நான் சந்தேகங்களைத்தெளிவு த பிழையையும் இழைத்து விட் வனடி சேர்வதைத் தாமதிக்கச் ான மன்னிக்க வேண்டும். இதோ! கு அனுப்பி வைக்கிறேன்.
த்தமரை சுவர்க்கத்திற்கு அழைத்
வருகிருர்கள். அவர்களேப் பின் பி வணங்இறு ஒண்னம் வேல்சாமி தர்மராசனும், சித்திரபுத்திரரும் லுத்துகின்றனர். ல் வரவேற்கப்படுவதைக் குறிக்கு ம் தூரத்தே ஒலிக்கிறது. அதனைத் றைவனது திருமுன்னிலையை அண் வகையில் சிவபுராண பாராயண படிப்படியாக உயர்கிறது,
ச எழும் பக்கம் நோக்கிச் சிரம் வணங்குகின்றனர்.)
எந்தை அடிபோற்றி றி சிவன்சே வடிபோற்றி நிமலன் அடிபோற்றி ம் மன்னன் அடிபோற்றி நந் தேவன் அடிபோற்றி, !
டியாத் தணிந்து மறைகிறது.)
திரை )
ற் றும்
யாவும் கற்பனை

Page 48
வேல் வெளியீட்டகத்தின் அமுதன் எழுதிய சி ਪੁਲ 穿苷鲁、
அப்பட்டமாக அம்பலப்படுத்து
 

அடுத்த Gou hiհամ6 றுகதைத் தொகுப்பு.
ஒழுக்கக் |ம் அழகு தமிழ் ஆக்கம்!

Page 49