கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓசை: வேம்படியின் ஆவணக்களஞ்சியம்

Page 1
யா/வேம்பழ மகளிர் LUGDUPLU LIDITEMOMIGaflaB6
6L (1560)LDU
66
 

உயர்தர பாடசாலையின்
சங்கம், யாழ்ப்பாணம்.
டன் அளிக்கும்
NOOLAHAM FOUNDATION

Page 2


Page 3
யா/ வேம்படி மகளிர் உ
பழைய மாணவிகள் ச
6L Idb60)Lou L.
 

யர்தர பாடசாலையின்
Fங்கம், யாழ்ப்பாணம்
ன் அளிக்கும்
NOOLAHAM
FOUNDATION

Page 4
நோக்கம்
0 யாழ்/வேம்படி மகளிர் உயர்தரப மற்றும் வெளியிடப்படுகின்ற எழுத்தாவணங்களை எண்ணி அழியாவண்ணம் பாதுகாத்து எதி பங்களித்தலும்.
0 வெளியிடப்பட்ட மற்றும் ெ இதழ்கள் மற்றும் எழுத்தாவணங் மூலம் உலகெங்கும் பரந்து வாழு கொள்ள வழிவகுத்தலும்,
0 யாழ்/வேம்படி மகளிர் உயர்த களுக்குத்தேவையான உசாத்துை வலுவூட்டுதல்.
9 யாழ்/ வேம்படி மகளிர் உயர்த வரலாற்றையும் மாணவச் செல்ல படுத்தும் நல்நோக்குடன் வேம்ட பழைய மாணவிகள் சங்க ய நிறுவனத்துடன் இணைந்து வெளியிடுகின்றனர். மேலும் வ களினால் உருவாக்கப்படும் பொ ஆவணப்படுத்தப்பட்டு பாதுகா
மில்லை.
நூல் முதற்பதிப்பு : 16.03.2014 தொகுப்பு நூலக நிறுவனம் வெளியீடு பழைய மாணவிக
யா/வேம்படி மக வலைத்தளம் : WWW, noolaham.Or

ாடசாலையினால் வெளியிடப்பட்ட
பிரசுரங்கள், இதழ்கள் மற்றும் ம ஆவணப்படுத்தலும் அவற்றை நிர்கால சந்ததியினரின் வளர்ச்சிக்குப்
வளியிடப்படுகின்ற பிரசுரங்கள், களை எண்ணிம வடிவில் இணையம்
2ம் தமிழ் சமூகம் இலகுவில் பெற்றக்
ர பாடசாலையின் மீதான ஆய்வு ண வளங்களை வழங்குவதன் மூலம்
ர பாடசாலையின் மேன்மை மிகு பங்களின் திறமைகளையும் ஆவணப் டி மகளிர் உயர்தர பாடசாலையின் ாழ்ப்பாணக் கிளையினரும் நூலக முதன் முதலாக இவ்விதழினை ருங்காலங்களில் மாணவச் செல்வங் க்கிஷங்கள் அழிக்க முடியாவண்ணம் க்கப்படும் என்பதில் எதுவித ஐயமு
1ள் சங்கம், யாழ்ப்பாணம். ளிர் கல்லூரி.
C

Page 5
அதிபரின் வா
வேம்படி மகளிர் கல்லூ பாடசாலையின் 175ஆவது நிறை எமது பழைய மாணவர் சங்க எண்ணிம தட்டின்நூல் வெளியீட பெருமகிழ்வு அடைகின்றேன்.
நூல்களை எண்ணிம யமைப்பில் இணைத்துக் கெ தேவையாகும். இவ்வகையில் எ பட்ட, கிடைத்த அளவில்
படுத்தியுள்ள பழைய மாணவர்ச
இத்தகைய செயற்பாட் தினருக்கும், மிகச் சிறப்பான வை பிராந்திய தொடர்பாளர் மற்றும்
நூல்களை வழங்கிய சகலருக்கும்
எமது வருங்கால சந்ததி பயன்பாட்டை அடைவதுடன்,
மேலும் தொடர வேண்டும் என 6
 
 

ழ்த்துச்செய்தி
ரியின் அதிபர் என்ற வகையில் எமது ரவான சேவையை நினைவு கூர்ந்து, த்தால் வெளியிடப்படும் 'ஒசை" ட்டிற்கு இச்செய்தியை வழங்குவதில்
ப்படுத்தலும் சர்வதேச வலை ாள்ளலும் இன்றைய காலத்தின் Tமது பாடசாலையால் வெளியிடப் சகல நூல்களையும் எண்ணிமப்
ங்கத்திற்கு எனது பாராட்டுக்கள்.
டை நிஜமாக்கிய நூலக நிறுவனத் கையில் நடைமுறைப்படுத்திய யாழ். யாழ். நூலக நிறுவனத்தினருக்கும், எனது நன்றிகள்.
யினர் இச் செயற்பாட்டின் உச்சப் இதுபோன்ற நல்ல செயற்பாடுகளை வாழ்த்துகின்றேன்.
திருமதி வேணுகா சண்முகரட்ணம், அதிபர்.

Page 6
இயக்குநரின் 6
நூற்றுஎழுபத்துஐந்து ஆண் வேம்படி மகளிர் உயர்தர பாடசாை முக்கியமானது. இக்கல்லூரியில் பூராகவும் சமூகத்தில் மதிப்புடை றார்கள். அந்தவகையில் இக்கல்
பங்களிப்பு அளப்பெரியது.
யாழ்/ வேம்படி மகளிர் உ அது கடந்து வந்த பாதையை ஆ இன்றைய தலையாய கடமை ஆ தமிழ்பேசும் சமூகங்கள் சார்ந்து அ நூலக நிறுவனத்தினராகிய நாம் ! முயற்சியில் பங்காளராக இ6ை
கொள்கின்றோம்.
நூலக நிறுவனமும் யாழ்/ே பழைய மாணவிகள் சங்க யாழ்ப் மேற்கொள்ளும் இம்முயற்சி எமது செய்வதுடன், அடுத்த சந்ததிக்கு எந்தவித ஐயமும் இல்லை. இல் கல்லூரியின் வரலாற்றிலே இ கருதுவதுடன் இம்முயற்சிக்கு நிறுவனம் சார்பில் எனது வாழ்த்துக்
நன்றி
 
 

வாழ்த்துச்செய்தி
டுகள் வரலாற்றைக் கொண்ட யாழ்/ ல தமிழர்களின் வரலாற்றில் மிகவும் ன் நிழலிலே கல்விகற்று உலகம் யோராக இன்று பலர் திகழ்கின் லூரி எமது சமூகத்துக்கு ஆற்றிய
யர்தர பாடசாலையின் வரலாற்றை ஆவணப்படுத்துவது என்பது எமது பூகும். இந்தவகையில் இலங்கை ஆவணப்படுத்தலில் ஈடுபட்டுவரும் இக்கல்லூரியின் ஆவணப்படுத்தல் ணந்து கொள்வதில் பெருமிதம்
வம்படி மகளிர் உயர்தர பாடசாலை பாணக் கிளையினரும் இணைந்து சமூகத்தின் வரலாற்றை உலகறியச் ம் கொண்டு செல்லும் என்பதில் வ்ஆவணப்படுத்தல் முயற்சியானது ன்னுமொரு படி வளர்ச்சியாகக் பங்களித்த அனைவருக்கும் நூலக
கள் உரித்தாகட்டும்.
சேரன் சிவானந்தமூர்த்தி, இயக்குநர். நூலக நிறுவனம்.

Page 7
O பழைய மாணவிகள்
O. O.
வேம்படி மகளிர் கல்லு
தலைவி என்ற வகையில் எமது தாய்
நினைவு கூர்ந்து, எமது சங்கத்தால்
தட்டின்நூல் வெளியீட்டிற்கு இச் ( அடைகின்றேன்.
இன்றைய காலகட்டத்தி சர்வதேச வலையமைப்பில் இணை தேவையாகும். இவ்வகையில் 6 பட்ட எமக்குக் கிடைத்த சகல
GaTITLb.
இம்மகத்தான சேவையின் தொடர்பாடல் உத்தியோகத்தர் விதைக்கப்பட்டு, நூலக நிறுவனத்தி பயன் தரும் வேப்ப விருட்சமாக,
படுகின்றது.
எமது செயற்பாட்டுக்கு அ சிறப்பான வகையில் நடைமுறைப்
நூல்களை வழங்கிய சகலருக்கும் எ
இதன்மூலம் எமது வருங் டன், இவற்றில் அடங்காத எமது வேறு நூல்கள் யாரிடமாவது இருக பட்சத்தில் அடுத்த வெளியீட்டி
முடியும்.
திரு
தலைவி, பன
O1a

MrNO
சங்கத் தலைவியின் துச்செய்தி
ரியின் பழைய மாணவிகள் சங்கத் பின் 175ஆவது நிறைவான சேவையை
வெளியிடப்படும் 'ஒசை' எண்ணிம செய்தியை வழங்குவதில் பெருமகிழ்வு
ல் நூல்களை எண்ணிமப்படுத்தலும் ாத்துக் கொள்ளலும் மிக முக்கியமான எமது பாடசாலையால் வெளியிடப் நூல்களையும் எண்ணிமப்படுத்தியுள்
எண்ணக்கரு நூலகம் நிறுவன யாழ். திரு. சேரன் அவர்களால் எமக்கு னெரின் பாரிய பங்களிப்புடன் இன்று
'ஒசை" என்ற பெயரில் வெளியிடப்
அனுமதி அளித்த அதிபருக்கும், மிகச் படுத்திய நூலக நிறுவனத்தினருக்கும், மது நன்றிகள்.
கால சந்ததியினரும் பயன் அடைவது
பாடசாலையால் வெளியிடப்பட்ட க்கும் பட்சத்தில் கடனாகத் தந்துதவும் ல் இணைத்து பலர் பயன்பெற உதவ
நமதி முநீரஞ்சினி ஆனந்தக்குமாரசாமி, ழய மாணவிகள் சங்கம், யாழ்ப்பாணம்.
O5

Page 8
தொகும்
காலவோட்டத்தில் பல ெ இதனால் எம் சமூகத்தினரால் பல 6 இவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கி சமூகங்களின் தகவல் வளங்களையும் படுத்தி பேணிப்பாதுகாத்து அை இலக்குடன் இயங்கி வருகின்றது. அர் g56Tg556) (www.noolaham.org) Lugairey இதழ்கள், நூல்கள், பத்திரிகைகள், ஆவணப்படுத்தப்பட்டு பேணிப்பாதுச முதல் 2014 ஆம் ஆண்டு வரை வெளி இணைய வலைத்தளத்தில் பகிரப்பட்டு
இலக்கிய, சமூக, சமய, வரலாற்றில் மாணவச் செல்வங் பங்காற்றுகின்றது. ஆனால் பாடசா எழுத்தாவணங்கள் மறுபதிப்பு பெற காணாமற் போய்விடுகின்றன. இதை நூலக நிறுவனம் ஆற்றி வருகின்றது. அ உயர்தரப் பாடசாலையின் எழுத்தா ஆவணப்படுத்தப்படுத்தி உள்ளதைய இவ்விதழில் யாழ்/ வேம்படி மகளிர் படுத்தப்பட்ட இதழ்கள் தொடர்பு டுள்ளன.
எமது இச்செயற்றிட்டம் 6ெ பாடசாலைசார் பங்காளர் நலன்விரும் தெரிவிப்பதோடு, தொடர்ந்தும் இவ தோடு இந்நிகழ்ச்சித் திட்டமும் அது பெற நூலக நிறுவனம் சார்பாக வா கிறேன். நன்ற
இணைப்
 

ப்புரை
விடயங்கள் அருகிச் செல்கின்றது. விடயங்களை அறிய முடியவில்லை. ல்ெ நூலக நிறுவனம் தமிழ் பேசும் அறிவுச் சேகரங்களையும் ஆவணப் னவருக்கும் கிடைக்கச் செய்யும் ந்த வகையில் நூலக நிறுவன வலைத் பவாயிரத்திற்கும் (13000) மேற்பட்ட பிரசுரங்கள் போன்ற ஆவணங்கள் 5ாக்கப்படுகின்றன. 1833 ஆம் ஆண்டு ரிவந்த ஆவணங்கள் நூலக நிறுவன
ள்ளன.
கலை, அறிவியல், தொழில்நுட்ப களின் படைப்புக்கள் பெரிதும் லைகளினால் வெளியிடப்படுகின்ற ாததனால் அவை கால ஓட்டத்தில் ன நிவர்த்தி செய்யும் பணியினையே ந்த வகையில் யாழ்/ வேம்படி மகளிர் வணங்களையும் நூலக நிறுவனம், பிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றது. உயர்தரப் பாடசாலையின் ஆவணப்
பான விபரங்கள் உள்ளடக்கப்பட்
வற்றியடைவதற்கு அயராது உழைத்த பிகள் அனைவருக்கும் நன்றியினைத் ர்களது பங்களிப்பினை எதிர்பார்ப்ப சார்ந்த நிகழ்வுகளும் இனிதே நடை ாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்
5)
உமாதரன் சிவதாஸ், பாளர், நிகழ்ச்சித்திட்டதன்னார்வ அணி, - நூலக நிறுவனம்.

Page 9
வேண்
நீண்ட கலாசார, பாரம்பரி கொண்டுள்ள இலங்கை தமிழ் பே நிறுவனமயப்படுத்தப்பட்ட பல்வே வருகின்றன. உதாரணமாக முற்கால செயற்பட்டு வெற்றிகரமான அ தொடர்ந்து விவசாய உற்பத்திக நிறுவினார்கள். இவ்வாறு இவர்களி அனைத்துத் துறைகளிலும் அ6ை செலுத்தி நிற்கின்றது.
இவ்வாறு தமிழ் பேசும் சமூ செயற்பாடுகளில் சில உதாரணங் நூலகங்கள், வழிபாட்டுத்தலம்சார் வாழ்வாதாரம் சார் நிறுவனங்கள், ட நிறுவனங்களின் செயற்பாடுகளைக்
கல்வி நிறுவனங்கள் எனும் உயர்தரப் பாடசாலையை ஆவண உள்ளடக்கப்படுகின்றது. இச்செயற்
உள்ளடக்கி இருக்கின்றது.
1. நூல்கள், எழுத்தாவணங்கள் பிரதிகள், ஒலைச்சுவடிகள், சை படுத்தல்.
2. புகைப்படங்களை எண்ணி
புகைப்படங்களை ஆவணப்படு
ஆராய்ச்சியாளர்கள் மூலம் பாடசாலையின் வரலாற்றையும், அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய ம ஆவணப்படுத்தல்.

டுகோள்
ப, பண்பாட்டு அம்சங்கள் தன்னகத்தே சும் சமூகங்கள் மிக நீண்ட காலமாக று செயற்பாடுகளை மேற்கொண்டு பத்தில் விவசாயத்தில் ஒருங்கிணைந்து றுவடையை மேற்கொண்டவர்கள் ளை சந்தைப்படுத்த சங்கங்களை ன் நிறுவனமயப்படுத்தல் செயற்பாடு னத்து செயற்பாடுகளிலும் தாக்கம்
கங்களின் நிறுவனமயப்படுத்தப்பட்ட களாக கல்வி நிறுவனங்கள், தமிழ் நிறுவனங்கள், சனசமூக நிலையங்கள், ல்கலைக்கழகங்கள் மற்றும் பல இதர
கூறலாம்.
பிரிவுக்குள் "யாழ்/ வேம்படி மகளிர் ப்படுத்தல்" எனும் இச்செயற்திட்டம் திட்டம் பின்வரும் உப பகுதிகளை
, பாடசாலைசார் கையெழுத்துப் யேடுகள் போன்றவற்றை எண்ணிமப்
மப்படுத்தல்; பாடசாலை சார்
த்ெதல்.
யாழ்/வேம்படி மகளிர் உயர்தரப் வளர்ச்சிப்போக்கையும் முன்னாள்
ாணவர்களின் உதவியோடு ஆராய்ந்து
)7

Page 10
இம்முயற்சி முழுமை பெறவே6 வெளியான எல்லா இதழ்களும் ஆ கூறப்பட்ட உப பகுதிகள் யாவும் நிறை6 நூலில் நூலக நிறுவனம் ஆவணப்படு: உயர்தரப் பாடசாலை தொடர்பான ளோம். இந்நூலைப் பயன்படுத்தி படாதுள்ள அனைத்து இதழ்களையுL ஏனைய உப பகுதிகளை நிறைவு செ ஒவ்வொருவரையும் அன்புடன் கேட்டு:
நன்றி
நூலக நிறுவனம், #7, 57ஆவது ஒழுங்கை,
கொழும்பு - 06 தொலைபேசி இலக்கம் +9412363261
O8

ண்டுமாயின் இதுவரை காலமும் வணப்படுத்தப்படுவதுடன் மேற் வு செய்யப்பட வேண்டும். இச் சிறு த்தியுள்ள யாழ்/ வேம்படி மகளிர் ஆவண விபரங்களை தொகுத்துள் இதுவரையில் ஆவணப்படுத்தப் ம் ஆவணப்படுத்த உதவுவதுடன் ய்வதற்கும் முன்வருமாறு உங்கள்
க்கொள்கின்றோம்.
பழைய மாணவிகள் சங்கம்,
யாழ்/வேம்படி உயர்தர பாடசாலை தொலைபேசி இலக்கம்: +94774455899

Page 11
நூலக நிறுவனத்தினால் எண் யாழ்/ வேம்படி மகளிர் உயர்தர
Ν
O.
Name
13
14
15
16
17
18
19
2O
The Torch Bearer
The Torch Bearer
The Torch Bearer
The Torch Bearer
The Torch Bearer
The Torch Bearer
The Torch Bearer
The Torch Bearer
The Torch Bearer
The Torch Bearer
The Torch Bearer
The Torch Bearer-Vermbadi
High School Jaffna 150th Anniversary
The Torch Bearer
The Torch Bearer
The Torch Bearer
The Torch Bearer
The Beacon (175th Anniver Maths. Feel it! Activity B
(Grade 6)
Maths... I Feel it Activity B
(Grade 6)
Constitution

ணிம ஆவணப்படுத்தப்பட்டுள்ள பாடசாலை ஆவணங்களின் விபரம்
Year
Author
Girls'
ary) Iok 1
ok 2
1956
1959
1961
1965-1966
1968-1969
1970
1971
1972
1973
1975
1976
1988
2OOO
2001-2002
2003-2004
2007
2013
2004
2004
2008
Mr.S.R. Muthukumaran
)9

Page 12
No.
Name
21
22
23
24
25
26
27
28
29
3O
31
32
33
34
35
36
37
38
39
40 41 42
43
44
Central Vembadi:
Annual Dinner Dance
Rememberence Day of
MiSS. Mabel Thambiah
Annual General Meeting Annual General Meeting Annual General Meeting Annual General Meeting
Annual Sessions
Annual Dinner Dance & A.G.M
Vembadi: 20th Anniversary
Vem badi Old GirlS ASSOCiation
UK:25th Anniversary Vempadi Girls' High School Magazine (120th Anniversary) Vempadi-OGA-UK
Vempadi
Vempu Tree
Vembadi Night
Prize Day Activity book for A/L
வேம்பூ
வர்த்தகி
வர்த்தகி
வர்த்தகி
வர்த்தகி
துடிப்பு
துடிப்பு
10

Year Author
2002
1989
1995
2002
2004
2007
1993
2005
2001
2001
2002
2012
1995
2011 யோ நிருஷா
1994-1995 S. காயத்திரி, S. மதுரிக்கா,
A, மதிவதனி, V.எழினி
2003-2004 S. சன்மினி
2008 சதுஷித்தா
2010 றே.க.கபிரியேலாசெபஸ்ரினி,
கி.ஆர்த்திக்கா
2000 ச. சுஜிதா, சி.சிவரஞ்சனி, ம.கஜப்பிரியா
இLாருணி
2009 தனுஜாதர்மேந்திரன், தர்சிகா சிவனேசன்
சுமத்திராநாதன்

Page 13
No. Name
45 அதிபர் அறிக்கை
46 அதிபர் அறிக்கை
47 அதிபர் அறிக்கை
48 அதிபர் அறிக்கை
49 அதிபர் அறிக்கை
50 அதிபர் அறிக்கை
51 அதிபர் அறிக்கை
52 அரும்பு
53 அரும்பு
54 அரும்பு
55 அரும்பு
56 அரும்பு
57 அரும்பு
58 அரும்பு
59 அரும்பு
60 அரும்பு
61 அரும்பு
62 அரும்பு
63 அரும்பு
64 வருடாந்த பரிசளிப்பு விழா
65 வருடாந்த பரிசளிப்பு விழா
66 பரிசளிப்பு விழா
67 பரிசளிப்பு விழா
68 பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் நினைவுநா
69 பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் நினைவுநா
70 இயல் (கவிதிை
71 யாழ்நகரின் கல்விக்கருவூலம் வேம்படி
ஒருநூற்றாண்டு வரலாறு
72 பொன்கமலம்
73
உந்தூழ்

Year
Author
ளும் ளும்
2000
2001
2002
2007
2009
2010
2011
1998
1999
2001
2002
2003
2005
2005&2006
2007&2008
2009
2009令2010
2012012
2013
1997
1998
1983
2005
2004
2006
1988
20怡
2011
மைத்ரேயி சபாநந்தன், சுபாஷினி நச்சினார்க்கினியன் விஞ்ஞான மன்றம்
நீதிமப்பிரியா, தர்மலிங்கம், பவித்ரா சதானந்தசர்மா செ. மதுராந்தகா, யோ.அபிராமி
தரங்கினி இரவீந்திரராஜா விஜேந்தினி சிறீஸ்கந்தராஜா கோ.லதா, இ.சாஜிபானு சரண்யா நவராசா, கீர்த்தனா கந்தசாமி

Page 14
நூலகம் வ6ை
நூலக வலைத்தளத்தில் (www.noolaham.or நூல்விபரப்பதிவு செய்யப்பட்டுள்ள வெளி
மொத்தப்பதிவுகள் 13174
நூல்கள் 3957
இதழ்கள் 5783
பத்திரிகைகள் 1987
ஏனையவை 1449
இந்தப் பதிவு தொடர்பான பகுப்புக்களின்
இதழ்த்தலைப்புகள் 5II பத்திரிகைத் தலைப்புகள் 30
எழுத்தாளர்கள் 222I
வெளியீட்டு ஆண்டுகள் II 0
நூலகம் வலைத்தள மைல்கற்கள்
நூலகவலைத்தளம் இந்திய ெ முக்கியமானதொன்றாகும். 2005 இல் ஆ நூலகம் 13000 இற்கும் அதிகமான இ6 கொண்டதாக வளர்ச்சியடைந்துள்ளது.
100 ஆவணங்கள் டிசம்ட
500 ஆவணங்கள் " டிசம்ட
10000 ஆவணங்கள் நவம்ட 13174 ஆவணங்கள் செப்ெ
12

லத்தளம்
g) 2014 பெப்ரவரி மாதம் வரை ரியீடுகளின் விபரம் வருமாறு :
விபரம் வருமாறு:
மாழி எண்ணிம நூலகங்களில் ரம்பிக்கப்பட்ட இந்த எண்ணிம லங்கைத் தமிழ் ஆவணங்களைக்
2005 חן.
2009 חן.
u fil- 2011
டெம்பர் 2013

Page 15
இலங்கைத்தமிழ் ஆவண அதிகமான மின்னூல்கள் பற்றிய ெ சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும்
வலைத்தளங்கள் தொடர்பான தரவு
நூலகத்தின் செயற்றிட்டங்கள் சில.
இலங்கைத் தமிழ்பேசும் சமூ ஆவணப்படுத்தல் மட்டுமன்றி பல் யும் நூலக நிறுவனம் முன்னெ பள்ளிக்கூட மாணவர்கள் பயன்பெறு கடந்தகால வினாத்தாள்கள் போன் டத்தினூடாக மெய்நிகர் இணை
கொள்ளும் வகையில் வசதிகளை உரு
அத்தோடு-"கையெழுத் (Manuscripts Archive) 6T691 b G. எழுதப்பட்ட ஆவணங்களை ஆ கொள்ளப்படுகின்றது. அந்த வகைய (Ola leaf) sg GJ GOOTÜL UGjög56) [5L செயற்பட்டு வருகின்றது.

ங்கள் அல்லாத சுமார் 600இற்கும் பிபரங்கள் அயலகம் எனும் பகுதியில் ) ஏறத்தாழ 3000 நிறுவனங்கள்,
களும் சேகரிக்கப்பட்டுள்ளன.
முகம் தொடர்பான எழுத்தாவணங்கள் வேறு வகையான செயற்றிட்டங்களை டுத்து வருகின்றது. அந்தவகையில் றும் வகையில் மாதிரி வினாத்தாள்கள், றவற்றை "பள்ளிக்கூடம்" செயற்றிட் யத்தளத்தில் இலகுவாகப் பெற்றுக் நவாக்கியுள்ளது.
துப் பிரதிகள் ஆவணப்படுத்தல்" சயற்றிட்டத்தினூடாகக் கையினால் வணப்படுத்தும் நடவடிக்கை மேற் பில் முதற்கட்டமாக ஒலைச்சுவடிகளை
வடிக்கைகளிலும் நூலக நிறுவனம்

Page 16
நூலக நிறுவனம், வற
நூலகத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது
நிதி பயன்படுத்திய முதற் செயற்திட்டம்
முதல் நிதிச் சேகரிப்புச் செயற்பாடு
முதல் இணைந்த செயற்திட்டம்
நூலக நிறுவன அமைப்பு
அலுவலர்கள் இணைக்கப்பட்டனர்
முதலாவது ஆண்டறிக்கை (2008 இற்கா
நூலக நிறுவன வலைத்தளம்
நூலக நிறுவனம் பதிவு செய்யப்பட்டது
செய்திமடல் ஆரம்பிக்கப்பட்டது
யாழ் பொதுநூலகத்தில் புதிய கிளை
முதலாவது வியூகத் திட்டமிடல்
தனியான அலுவலகம்
7ஆவது ஆண்டு விழா
பள்ளிக்கூடம் செயற்திட்டம்
தமிழ் ஆவணப்படுத்தில் மாநாடு 2013
நிறுவன ஆவணப்படுத்தல் செயற்திட்ட
பள்ளிக்கூடம் செயற்திட்டத்திற்கான ட
9ஆவது ஆண்டு விழா
14

ரலாற்றுச் சுருக்கம்
ானது)
டம்
புதிய அலுவலகம்
2005
2006
2007
2007
2008
2009
2009
2010
2010
2011
2011
2011
2012
2012
2012
2013
2013
2013
2014

Page 17
நூலக நிறுவனத்தின்
NOOlahan
No.7,
Color
Tele
+94. 11
E
noolahamfounc
Digita
WWW.O.
圈澳
HOn
- WWW. noolaha
口

னைத் தொடர்பு கொள்ள
h Foundation
57" Lane,
mboO - O6
2phone
2 363261
mail
lation(O)Omail. COm
al Library
Olaham. Org
nepage
mfoundation.Org
*口
畿
32.
15

Page 18


Page 19


Page 20