கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: துர்க்கேஸ்வரம் தல புராணம்

Page 1
|
— *旧。
on.
:
|-
( No |-| |- . ) |-s.-|- ==No.)|-|- \, Q. Issos@ī£
|-
Toront
 


Page 2


Page 3
இணுவைப் பண்டித
வெளி
5LDu 66 Tir துர்க்கேஸ்வர ரொறன்ரோ 41 6-75
முதற் 20

ulb
ர் ச.வே.பஞ்சாட்சரம்
ற்றிய கஸ்வரம்
ராளம்
ரியீடு
ச்சிப் பிரிவு ரம் பதிப்பகம் T - 560 TLT 1 5151
பதிப்பு 09

Page 4
Thurkeswaram Thala
by Pandithar Sa Ve. Panchadc
நூல்
ஆக்கியோன் பதிப்பு அச்சு உரு நூல் அமைப்பு அச்சகம் வெளியீடு பதிப்புரிமை
துர்க்கேஸ்வரL
: Li6Ott Lç gör 5F.G86 முதற் பதிப்பு
கவிதா சிபாத கிருஸ்ணா சி விவேகா அச்ச துர்க்கேஸ்வரL வெளியீட்டாள

Puranam
Charam
ம் தல புராணம்
வ.பஞ்சாட்சரம் 2009
6t
வப்பிரகாசம்
கம் ம் பதிப்பகம் ருக்கே உரியது.

Page 5
வெளிய
ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் சரம் பலராலும் அறியப்பட்டவ தலைசிறந்த பல மாணக்கர்கை கடமை உணர்வுடைய ஆசிரிய டவர். கவிதை நூல்கள், சிறு நூல்கள், தல புராணங்கள், இ கள், இலக்கண நூல்கள் என இவர் உருவாக்கியுள்ளார். ஜம் எழுதியது மட்டுமன்றி, சாகித் "எழிலி” என்னும் காவியத்தை எ
துர்க்கேஸ்வரம் ஆலயத்தி துர்க்கேசுவரம் துர்க்கை வெ6 தியதுடன், அம்பாளின் தல புரா டார். துர்க்கேஸ்வரம் அம்பாளில் பல்லாயிரம் பக்கங்களும் டே அதை எழுத எண்ணம் கொண் கொண்ட பெரும் பக்தியை புலட்
இந்நூலை அச்சிட்டு வெளி வளர்ச்சிப்பிரிவு மகிழ்ச்சியடைகி தமைக்கு இணுவைப் பண்டித ளுக்கு எம் நன்றியைத் தெரின் தமிழ்ப்பணியும் சமயப்பணியும் அருளினை வேண்டிப் பிரார்த்திக்
சமயவளர்ச்சிப் பிரிவு துர்க்கேஸ்வரம் பதிப்பகம்
416-751 5151
திரு.ச.வே.பஞ்சாட்சரம் அவ பெற்று, நிறைந்த வாழ்வுட சைவசமயத்துக்கும் பெருந்ே துர்க்கேஸ்வரம் அன்னை மு ஆசிகளை தெரிவித
சிவத்திரு. தியாகராஜ் கனடா இந்து
 

tட்டுரை
களில் பண்டிதர் ச.வே. பஞ்சாட் ர். தனது ஆசிரியப் பணிமூலம் ளை உருவாக்கியது மட்டுமன்றி, ரெனப் பலராலும் போற்றப்பட் கதைத் தொகுப்புக்கள், சமய லக்கிய நூல்கள், நாடக நூல் ாப் பல்தரப்பட்ட ஆக்கங்களை பதுக்கும் மேற்பட்ட நூல்களை திய மண்டலப் பரிசு பெற்ற ழுதியவர் இவராவர். ன் பக்தராகிய இவர் "கனடா ரன்பா” என்னும் நூலை எழுணத்தை எழுத விருப்பம் கொண் ன் சிறப்பினை எழுதுவதென்றால் பாதாது. எனினும், சுருக்கமாக டமை, அம்பாளின் மேல் அவர் ப்படுத்துகிறது யிடுவதில் துர்க்கேஸ்வரம் சமய ன்றது. இச்சிறந்த நுாலை யாத் ர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்க பித்துக் கொள்கிறோம். அவரின் மென்மேலும் சிறக்க அம்பாளின் *கிறோம்.
யுரை
ார்கள் சகல செல்வங்களும் ன், நம் தமிழ்மொழிக்கும், தொணடாற்றி புகழுற்று வாழ துர்க்காதேவியைப் பணிந்து ந்துக்கொள்கிறோம்.
ஐ கணஸ்சுவாமிகள் மத பீடாதிபதி

Page 6
Thurkeswaram's founder
Sivasri. Thiagarajahkurukkal (Excerpt from www.durika.com)
My mission towards Globalizat
The very important message I recei always been guiding me towards as
"Do your duty properly. Whe about anything except construct of evilness from selfish people many criticisms. Remember! Th your good services. There are your good services. Beyond all
That is the message from my Gui stage of my life, I have come acros: of this message. I never give up. In have a mission. I always go towards by me but by God.
I am from a Brahmin family. Wh mentioned here, but a way of life.
Thiagarajahkurukkal was a priest in Mother, Sunthara Amma, origin fro not to go for any job other than F studies in Thiruketheeswaram, Nall and living as a Priest with all the complacency. Being a priest in
Malaysia, I have the satisfaction th
When I landed in Canada, I realize has been a thrust within me to assignment. Whenever I stepped ba family burden, an invisible force in task.

Speaks
Kanaswami
ion of Hinduism
ved from my early age studies has pecific way of life.
n you do that duty, never bother ive criticism. Neglect the haunting . Doing a right thing always earns here are people who will appreciate people who will give a hand for of them, the God is there"
us - a valuable message. In each s many instances which remind me ever hesitate to do the right thing. I that mission. It is determined, not
en I say "Brahmin', a caste is not I am not a rich person. My father, a small temple in Sri Lanka. My m South India, always stressed me Hindu Priest. I had my Priesthood ur and South India . Being a Priest relevant disciplines brings a total many temples in Sri Lanka and at I have done my duties properly.
d that I have a specific task. There
keep on pushing towards that ck from that assignment due to my ever let me to withdraw from that

Page 7
"The need of a Hindu temp almighty Goddess Sridurka ar to foster the cultural values a America."
When I launched the holy task never expected that many obstac thing.
"I didn't do anything wrong V
Some people did not want a ma founder of a temple in Canada. I cannot be a founder of a temple.
"Do I need to face all these ha
The invisible force around me ni couple of years, those who opp Goddess Durga in Canada Suffe almighty power.
FINALLY THE TORONTO SE EMERGED.
On July 2, 2001, the great inaug was performed with 33 Homa bei Hindu priests from all over the w person behind this great ceremo almighty goddess Sridurka. She t have this great ceremony happeni
My task is not over yet. There ar not complete ... The RajaGopura Above all of them, our major tasl spirituality and teachings of Hinc for the well being of people ... for
My journey continues....

ble to propel the blessings of the ld The need of a Hindu organization mong the Hindu generation in North
of building a temple in Canada, I :les. I always thought of only one
Why are these people against me'?"
In from a Brahmin family to be a still don't understand why a priest
SS les?"
ever let me to step back. Within a osed and obstructed the arrival of red a lot and were cursed by the
RDUKA HINDU TEMPLE HAD
uration and consecration ceremony st preferred rituals by more than 50 Orld. Many people say that I am the ny. But, I am not. It is SHE, the brought all the necessary sources to In her abode.
e many things to do. The temple is m project is still due. c is to generate global awareness of luism. We all have to join together the peace in the world.

Page 8
பொருளடக்க
காப்பு
கடவுள் வாழ்த்து
நாட்டுப் படலம்
நகரப் படலம்
உற்பத்திப் படலம்
தலப் படலம்
உற்சவப் படலம்
அற்புதப் படலம்
ஆற்றுப் படலம்
நுாற்பயன்

07
08
11
14
17
20
23
26
29
31

Page 9
இ)
சிவ
இணுவைப் பண்டிதர் இயற
துர்க்கே
ijtbol) L]
55 TT
உனதுதளி முன்பாக ஓங்க தனதுதளி மேல்தலபு ரான பணித்திட்டாள் துர்க்கை!
மணிப்பா வளம்தா மகிழ்ந் என்துய ரும்தீர்!இழுத்தாள நின்மயமாய்,நீசப்பழவினை தாழ்வெல்லாம் நீங்கித் த வாழ்வெய்து விப்பாய் வலி
துர்க்கேஸ்வரம் தல புராணம்
 

Duub
ச.வே.பஞ்சாட்சரம்
ற்றிய ஸ்வரம்
ானம்
LILI
5ார வேழா
ம்ை - புனையப் பணிதலைமேற்கொண்டேன்! து - உனக்கும் தமிழினத்தை! ஈ-கொன்றொழித்து லைநிமிர்ந்து தாயகத்தும் பிந்து!

Page 10
கடவுள்
0. விநாயகர் அணிந்து பிச்சி து அம்மன் அம மணங்கமழும் துர்
வரம் கனடா வணங்க,வணங்க வல்வினைகள் கணங்களுக்கு ந கழலடிகள் வி
62. கொற்றவை பெற்றவளின் மே6
பேணிஎமை கொற்றவை நம்
குறைகள் டெ வற்றாக் கருணை மழைஎங்கள் பொற்றா மரைத்த
போற்றினோ
9. சிவபெருமான வல்லபுரம் மூன்று
மாள எரித்த வல்லியத் தோல மழகளிற் றுரி புல்லுசிவன், கொ பூச்சூடி,பாம்! தில்லை நடமாடி
சிவன் தாள்க

வாழ்த்து
துர்க்கை ர்ந்தருளும் ாக்கேஸ் க் கோவிலிலே இடர் ர் வேரறுக்கும் ாதன் பாழியவே!
υπιIL ι வாழ்விக்கும் குற்றங் - பாறுததருளும
ாள்கள் blவாழியவே!
T
ம்
சிவன்,
T600L,
ப்போர்வை ன்றைப் பணிவோன்,
ள் வாழியவே!
துர்க்கேஸ்வரம் தல புராணம்

Page 11
9ே. முருகவேள் கலியுகத்தில் விஞ் கடுவினை ம6 வலியகதிர் வேல6
வண்டமிழின் குலவுபடை வீடாறு குடிகொண்டரு உலவுமயில் மேல ஒண்கழல்கள்
9. திருத்தெய்வப் குண்டுகளால் நெ
கொளுத்தும் உண்டியில்லை எ உருக்குலைய சண்டாளர் இவர்நீ சாந்திஉல கி மண்டுசெல்வம், இ
வழங்கித்திரு
G. கலைத்தெய்வ அறவாழ் வளிக்கு அனைத்தின்ப பெறவைத் தொவ் பித்துமன மா? நெறிதழுவி வாழு
நெஞ்ச ஈரம் குறிகொண் டினி குளிர்ந்து ஞா
0. வைரவர் காசு,புகழ் பலங்க கடவுள் களா! நாசம் உறும் முழு நன்றறியா மா ஈசனுக்கு முதன்ை ஏத்தவைத்தே பூசிக்கச் சிவம் ெ புகழ்வைர வ
துர்க்கேஸ்வரம் தல புராணம்
 

சும் லைபாற்றும் ன், காப்பாளன், l நள் சேய், )ான்
வாழியவே!
D
ல்வயல்கள் போர் வெறியர் ன்றுலகம் பச் செய்கின்றார்!
ல்நாட்டி
இன்பம்
வாழியவே!
பம்
b ம் எனும்ஞானம் வோர்
ணுடனும், Dந்த
நலகும
யேனும் னமகள் வாழி!
ளினைக் ப்த் துதித்து ழமை
னுடர்கள் ம தந்தே தடிந்தயனைப் Fய்த
வாழி!

Page 12
O
69. வீரபத்திரன் முக்கண்ணன் தே முத்தலைச் கு புக்குவேள் விச்சா போற்றாது சி தக்கனது வேள்வி சாய்த்தகந்தை தக்கன்களைச் சா வீரபத்திரன்வ
9. ஐயப்பன் பந்தளம்நல் கைய பண்டைஜய 6 நொந்தறுபது நாட்
நோற்போர்க் அந்தமலை சபரிய அமர்ந்தற் புத குந்தி யமர்ந்தருள்
கோன் ஜயப்
(100. LDBITLIDITyf மிகாமல் பட்டினிச்
மேதினியைக் பகாசுரனின் பசிே
பசியார்க்கும் அகாலமழை வை
அழிக்காமல் மகாமாரி எங்களரு மழைத்தெய்வ

விதரு
சூலியொடு
"60Ꭰ6u ,
வனைச்செய் யினைச் த சாய்த்ததுபோல் ய்த்தின்றும்
ாழி!
பப்பன் னார்,தன்பால் கள் கருள்வோன், 766) நம் செய்வோன்,
செய்
பன்வாழி!
சாக்கள்
காத்தருளி, IIT6b வரல்போக்கி, யத்தை கார்பொழிய நள்
ம் வாழியவே!
துர்க்கேஸ்வரம் தல புராணம்

Page 13
நாட்டு
00. வடஅமெரிக்க வடக்குப் குடியிருப்பெ
கொண்ட
02. உலகில் இர
Զ 602ւեւյր நில அகழ் வ நீள்இருப
09. வருடங்கள்மு
வாழ்ந்த இருஇனம்-செ
இனியூட்
09. நூற்றாண்டுப
நுழைந்த
நுாற்றாண்டு
நுழைந்த
துர்க்கேஸ்வரம் தல புராணம்

ILIL6)ib
க் கண்ட
பகுதி தானிந்த
னும் பொருளிலே
பெயர்க்கன டாநாடு!
ண்டாம் பெருநிலம் நாடு கனடாதான்! ாய்வு சொல்வது த்தா றாயிரம்,
ன் மானுடன் சான்றிங் குள்ளதாய்! வ் விந்தியர், தொல் குடிகளாம்!
தி னாறிலே ா ரிங்கு பிரெஞ்சியர்! பதினெட்டிலே ார் ஆங்கி லேயரும்!

Page 14
12
(1)(5).
(O6).
(O(7).
(O(8).
(O(9).
(2)O.
இன்று கனடா இ இனமும் இை இன்று ராச மதங் கத்தோலிக்க
ஆங்கிலமும் பிெ ஆட்சி மொழி ஈங்கீர் நுாறு மொ யேறிக் குழுக்
பல்லினப்பண் பா பல்மதம் பல் நல்லநாடு தமிழரு நலமேவாழுE
தங்கலைமொழி,க தாமுழை தே பங்க மின்றிப் டே பல்லினங்களு
வெள்ளி,செம்பொ மென்மரக்கா, கொள்ளை செல்
குலவு நாடிக்
தலைநகராக ஒட் தன்னைக் ெ பலசமயத்துக் கே பன்னுா றுண்

வ்விரு ணைந்த ஆட்சியில்! 65TT ம், புரட்டத்தாந்!
ரஞ்சும்தான் விகள்ஆயினும் ாழி குடி க்கள் பேசுவர்!
டுகள்
மொழிகள் பேண் நம்
வ் கனடாதான்!
கலாசாரம் ட்டங்கள் பணிவாழ் நம் களிப்பன!
டிரும்பு,பொன்
பண்ணைகள்,
வம்,தொழில்வகை
கனடாமணன்!
T6 IT
காண்ட கனடாவில்
5ாவில்கள் டு நகர்தொறும்!
துர்க்கேஸ்வரம் தல புராணம்

Page 15
(2)(1).
(2)(2).
(2)(3).
(2)(4).
(2)(5).
வெண்பனித்திட விறைகுளிர் தண்மழை வெய
தாங்கரை
அயர வைக்கும்
அதிச யங் நயக ராவாம் ந
است.
நண்ணுங்
ஆன மதங்கள், அறப்பணிக மானி யங்கள் 6 மகிழ்வ திந்
வாரம் ஈர்மனி
மகார் தமிழு
ஈர நெஞ்சக் கடு ஈகிறாள் கு
இங்கு வாழும்
இனத்து ம
எங்கள் துர்க்ை ஈர்த்துக் க(
துர்க்கேஸ்வரம் தல புராணம்

ஸ் மயமான
ஆறு திங்களும்! பில்,வெப்பங்கள் ஆண்டும் கொள்தேசம்!
உலகத்தின் கள் ஏழிலே ர்வீழ்ச்சி கனடா நாட்டிலே!
கலை, கல்வி, ளை ஊக்கிடும் வழங்கியும் ந்தக் கனடாமண்!
நேரம் எம் ழங் கற்றிட OILITg55ITUI ரு சம்பளம்!
பற்பல க்கள் தம்மையும் க அம்மனும் நணை பொழிகிறாள்!

Page 16
(2)6).
(2)(7).
(28).
14
நகரப்
மாநிலங்கள் பத்தாக,ஒ வகுப்புற்ற கனடாத மாநிலமாம் ஒன்ராறியே வளம் கொஞ்சும் ( ஆனதிந்தப் பெயர்நீரிலி அர்த்தத்தில் ஆதி தானமர்ந்திந் நன்னகரி தாயெங்கள் துர்க்க
இந்நகரின் கிழக்கெல்ன ஸ்ரீல்ஸ்சதுக்கம்,ே மன்னுமெற் றோபிகோ
மாட்டேரி ஒன்ராறிே டொன்நதியும் ஹம்பர்எ துண்டாடி ஒடுவன6 இந்நதிகள் கிளைகள்ப எழில் வனங்கள் வி
ஐம்பது விழுக்காடு ரெ ஆம்பிறந்தோர் ெ வம்புதும் புக்குறைவா6 வாழ்க்கைத்தர உ செம்மையுற வாழ்வைய சிறந்தவொன்றே ெ ஐம்பது மாடிகொண் ட கமை வரிசை மா6

படலம்
துக்கீடு மூன்றாக
நன்னோர் ாதனது முதன்மைநகர் ரொறென்ரோ வேதான்! ) மரம்நிற்கும் இடமென்னும் நாளில்! ன் கிழக்கினிலே எமையாளும் கை அம்மன்!
லை றுாஸ்ஆறு,வடக்கெல்லை மற்குப்பக்கம்
கிறீக்நெடுஞ்சாலை,தென் யோ, னச்சொல்நதியும் இந்நகரைத்
JITLib! ல இந்நகரந் திரிந்துலவி பளர்த்துநிற்ப!
ாறென்ரோவின் குடிமக்கள் வளிநாடென்பர்! 0 மாண்சூழற் துாய்மையினால் பர்வு தன்னால் பச் சிறந்தநகர் சிலவற்றுள் ராறென்ரோ!
காயம் அளப்ப இங் ரிகைகள்!
துர்க்கேஸ்வரம் தல புராணம்

Page 17
(2)(9).
(3)O.
(3)(1).
(3)(2).
கனடாவின் நகர்களில்
கவின்நகர் ரொறெ6 எனில்,நாட்டின் சனத்தெ இங்குதான் வாழுகி இனங்கள் இருநூறுவை இந்தநகர் ரொறென் தனிமனித சுதந்திரம் தக் தலைசிறந்த நகர்ெ
பெருந்தொகையர் ரொெ பிறமொழிகள் பிரெ கரும்பான தமிழ்,ஸ்பான கவின் பஞ்சாபி,உரு பெருமளவில் இத்தாலி, பேச்சுமொழிகள் ஒ6 மருவிமெலத் தமிழிங்கு
மனங்கொள்ள வே6
எவ்வாறு கடுங்குளிரை
ஏற்றவழி முறைகள் செவ்விந்தியர் இனியூட்
திரண்டு புகு பிரெஞ் இவ்வாறே பிரெஞ்சுமொ எழில்தந்தார்!ஆங்கி ஒவ்வாட்சிமுறை,சட்டம்,
உதவிட்டார் இந்நக
உலகின் இரண்டாவததி ஒளிரும் சீ.என்.கோ. உலகின்ஜந் தாவதுமிக குள்ளகண் காட்சிக் தலைமை,உயிரியல்மரு தாங்காய்வுக் கழகம் உலகில்அதி சந்தடிகொ நான்குசுழி ஒன்றுச்சி
துர்க்கேஸ்வரம் தல புராணம்

மிகஅதிகம் மக்கள்வாழ் ர்ரோவேதான்! ாகையில் மூன்றிலொருபங்கினர் ன்றார்! ர இங்குவர நுழைவாயில் ரோவேதான்! க்கபடி பேணுவதில்
ராறென்ரோ!
றன்ரோவில் பேசுமொழி ஆங்கிலம்! ஞசு சீனம் ரிஷ் போர்த்துக்கே யம்,இந்தி,
நது!
பிறநுாற்றுக் கணக்கான
விக்கும்!
மறையாமற் காத்தருள 7ண்டும் துர்க்கை!
எதிர்கொண்டு வாழ்வதென
தந்தார் எனுங்கனடாத் தொல்குடிகள்! ந்சியர்கள் ழி, கத்தோலிக் கம்எனப்பல் லேயர் ரீதிவாக்குரிமை இவை ர்க்கும்!
உயரக் கோபுரமிங்கே புரம்!
பெரிய சந்தைஇங் hn Llb! ந்து வஆய்வில் உலகிலே ]இங்கே! ள் சாலைகளில் ஒன்றிதன் ாலை!

Page 18
(3)(3).
(3)(4).
(3)(5).
16
முன்னை ரொறென்ரோெ முகில்முட்டும் மனை மின்னுமர சாட்சிமையம்
விளங்குபணி மனை சின்னயாழ்ப் பாணமென செறிந்துவாழ் இந்ந துன்னுபல பிறநாட்டவர்கு சுற்றாடல் பலவுமுன
இருபத்தைந் திலுமதிகம் இயங்குவது துர்க்ை விருந்துமண்டபம் பதி ை மிளிர்தமிழ்ச் சொத்த மருத்துவர்கள்,வர்த்தகர்க வல்லுநர்,வக்கீல்கள பெரும்நடன,இசை,வேத, எழுந்துளார் தமிழர்ட்
ரொறென்ரோவின் மக்கட் துறந்தழும் தமிழருக் அறந்திகழ்மறந்திகழ் அ ஆறுதல் அருளுகின் சிறந்த அறத்தெய்வீகச்
செறிக தமிழ்நெஞ்ச நிறம்பலவும் தாங்கன்ை நிம்மதிதந் தாளுகின்

வனும் முதுநகர் டவுனன் ரவுண் 1கள் தம்மில்
றோயல்வங்கி முதலான கள் ஆர்ப்ப! ச் செப்புறும் விதம்தமிழர் கரிலே
குறிச்சிகள் அமை
h(6)!
இந்துத்தளி கள்இங்கும் கயருளே! னந்துவரை தமிழர்தம் 5ாயுண்டு! 5ள்,தொழிலதிபர்,தொழில்நுட்ப Tu'i, நாடகக் கலைஞராய்
162)(3l lijst
கு குறிப்பாகத் தாய்மண்ணைத் கு
ன்னைதுணை வந்தமர்ந்தே
றாள்!
சிந்தைஇத் தேசத்தில்
மெல்லாம்! ன நிறம்பலகொள் இனங்களையும் றாள்!
துர்க்கேஸ்வரம் தல புராணம்

Page 19
உற்பத்
96. பலவா யிரம்ஆ பாரின் பல நிலவிய மனித
நிலஅகழ் தலைமைசால தனில்சிவ அலையெழுங்
ஆயிரம் ம
90. அண்மையில் ந அகதித் த கண்டம் பலவும்
கலங்கும் கொண்டுவந்தா கூர்த்த தய பண்டை இந்து பாரில் மீன
99. வடஅமெரிக்கக் வந்து வந்: கடந்த இருபத் கடவுள் இ நடன, இசை,
நாட்டித் த தொடங்கிய இ
துர்க்கை
துர்க்கேஸ்வரம் தல புராணம்
 

திப்படலம்
;ண் டுகள்முன்பு }பாகங் களிலும் நா கரிகங்கள் வாய்வில் வெளிவருவ! இற்றை அமெரிக்கா வழிபா டிருந்ததுவாம்! கால வெள்ளத்தால் ாற்றங்கள் நிகழ்ந்துளவாம்!
நிகழ்ந்த ஒருமாற்றம் மிழன் புலப்பெயர்வு! ம் பெயர்ந்தேறிக் தமிழன் தன்னோடு ன் தமிழ்,சைவம், றிழ்ப்பண் பாடுகளும்!
மதப்பரம்பல் ண்டும் நிகழ்கிறது!
கனடாவில் து குடியேறிக் தைந தாணடில ந்துக் கோவில்கள், தமிழ் வகுப்புக்கள் மிழர் நிமிர்கின்றார்! ரண்டாம் கோயிலிங்கு அம்மன் திருத்தளியே!

Page 20
18
(3)(9).
(4)0.
(4)(1).
(4)(2)
இலங்கை இந்து மத இணையில் த6ை நலந்திகழ் கைலாச
நன்மா னாக்கர் பலதளி குடமுழுக்
பைந்தமிழ், சை6 நிலைநிறுத் தெண்ண நினைத்தாள் துர்
அன்னார் அயரா உ6 ஆண்டு தொண்ணு நன்னாள் இருபத்திர6
நாயகி துர்க்கை துன்னிப் பக்தர் சூழ்ந் தொடங்கப் பட்ட தன்னில் கணேச சா சால்புறக் கோவி
பூசை,விழாக்கள் புனி பொலிந்த துர்க்6 பாசம் மேவும் அடிய பல்லா யிரமாய்ட காசி,காஞ்சி, மதுரை கவினார் கோவி: தேசத்திலும் தான் எ தேவி திருவுளங்
அறிந்த குருக்கள் ம அடியர் எளிதில் ரொறென்றோ நகரின் ஒன்றைத் தெரிந் சிறந்த தொண்ணுாற் திங்கள் ஆவணி புறப்பட் டூர்வல மாய புகுந்தாள் துர்க்

பீட லவர் எனும்புகழார் நாதர்தம்
கணேசசாமி காட்டியவர் வம் கனடாவில் ங்கொளுமாறு க்கைப் பேரன்னை!
ழைப்பாலே ணுாற் றிரண்டினில் மார்ச் ண்டினிலே
கோவிலொன்று ந்தேத்த து மார்க்கம் தெரு மிகளே ல் நடத்தி வந்தார்!
ரிதத்தால்
கை திருவடியில்
LIITiab6ft
ப் பெருகிவர,
போல்
ஸ் இக்கனடா
டுத்துறையத்
கொண்டெழுந்தாள்!
கிழ்வெய்தி
அணுக ஏற்ற
சிறந்த இடம் து தளி செய்தார்! று நான்கெய்தும் பத்தொன்பதில் ப்வந்து கை புதுக்கோவில்!
துர்க்கேஸ்வரம் தல புராணம்

Page 21
09. நன்கே அமைட நாளே கே வென்றிச் செல் விதிப்படி 1 குன்றில் விளக் குலவிற் றி துன்றினர் அடிய துாரத் திட
09. தொடர்ந்தி ரான தொண்ணு அடைந்த பத்ெ ஆயிரத் ெ அடிககல துரக ஆலயத் து மிடுக்காய் வள மேவிற்று (
06. இந்தியா, மலே இலங்கை, இந்து சமய நி ஏத்தி வாழ் வந்துபன் னாட்
வழங்கக் சுந்தரி இராண் சுடரா னிய
துர்க்கேஸ்வரம் தல புராணம்

ாற் கோவில் மறு னச சாமிகளே வியைக் கொலுவிருத்தி பூசைகள் புரிந்து வந்தார்! காய்த் துர்க்கையருள் ங்கிந்து நெஞ்செல்லாம்! பர், தொண்டர்கள் ங்களிலிருந்து வந்தும்!
ாண்டுச் சுழற்சியிலே ாற் றாறா வணிமாதம் தான்ப தாம் நாளில் தட்டுச் சங்குநாட்டி கையை உறைவிக்கும் நுக்கு நிறுவுண்டது! ர்ந்தே ஐந்தாண்டில் முழுமை தாய்வீடு!
சியா, அமெரிக்கா, கனடா நாடுகளின் றுவனங்கள் த்தி ஆசிதர, டுக் குருமார்கள் கிரியை குடமுழுக்கை டா யிரத்தொன்றின்
லே மேவிட்டாள்!

Page 22
(4)(6).
(4)(7).
(4)8).
20
தலப்ட
ரொறென்ரோவில் லோறன்க ஒண்பகுதிக் காண்போ சிறந்தபல கட்டடங்கள் திக தேவி துர்க்கை திருகே அறங்காவற் சபைத்தலைவ அருட்கணேச சாமிகளி திறம்பாத அருள் வளத்தில் தெய்வஒளி மெருகேறி
அந்நாள்தொட் டின்றுவரை
ஆலயங்கள் தமிழ்க்கன் இந்நாட்டில் எழுந்துள்ள தி இறைபணி யோடிப்பன அன்னை துர்க்கை இத்தளி ஆடல்,பிரசங்கம்.தவில் இன்னிசைக்கச் சேரிகளும், ஏராளம் அடியர் துய்க்
தமிழிசையின் பண்களிலே
தமில்நன்கு சிட்சைபெ தமிழ்நாட்டிலிருந்து சிறப்பா தாய்துர்க்கை மகோற்6 அமிழ்தெனவே பஞ்சபுராண ஆனந்தச் சிலிர்ப்பூட்டு கம வேத மந்திரமும் நாத களிபசனை செய்வர்ப

படலம்
சு விக்ரோறி யாபார்க் த்தாம் சாலைமருங் காக ழஇரு பக்கம் ாவில் அமைந்துளது காணிர்! ர் பிரதமகுருக்கள் ன் துாயநடத் துகையில்
திகழும்துர்க்கேஸ் வரமே வளர்ந்துவரும் தலமே!
ஈழம்,தமிழகத்தின் Dலகள் வளருமிட மாவ! ருக்கோவில் தாமும் ரிகள்இயற்றிவரு வனவே! யும் அனைத்துவிழாக்களிலும்
நாதஸ்வரத் தோடும் இலக்கியப்பல் விருந்தும் க இடம்பெற்று வருவ!
அமைந்ததிரு முறைகள் ற்ற ஓதுவார் தம்மை க வருவித்துத் n)வ காலம்நாள் தோறும் ாம் பாடுவித்தும் ம் ஆலயமி திங்கா அலை மோதும்! ந்தர் துர்க்கைகொளப்பவனி!
துர்க்கேஸ்வரம் தல புராணம்

Page 23
(4)(9).
(5) O.
(5)(1).
(5)(2).
ஆலயத்தின் உள்வீதிச்
அறுபத்து மூன்றினிலு சீலஓளி நாயன்மார் அறு திருவுருவச் சிலைவ கோலமுற ஆனைமுகன், கொள்பவனி தனிலே போலும் திரு வாகனங்க புராணஎழிற்காட்சிபல்
நவகோள்கள் உறைகின் நாள்தோறும்கிறப்பா பவவினைகள்,பிணி,தோ: பலசுட்டி,எலுமிச்சங் தவில்,நாத சுரஇசையின் சதுர்வேத,தமிழ்வேத சிவைதுர்க்கை பூசைநிக சிந்தைகளில் கண்க
பளபளப்பு,பரிசுத்தம்,பக் பணிந்துதலை குனி விழிததும்ப மெய்சிலிர்த்
வேளைதவறாதாறு தொழுபவர்கள் சாந்திடெ துர்க்கைதிருப் பவன செழுந்தீபம்,குடைதுாபம் சிவசின்னம் இவைே
இயல்என்னும் இலக்கிய இசை என்னும் நுண மயங்குமெழில் நாட்டியத் வளம்பெறவே ஆடித் நயம்பொதுளு முத்தமிழ் நாரணியின் பேரருை இயற்புலவன்கிருஷ்ணாெ இனிதாடும் தாய்து
துர்க்கேஸ்வரம் தல புராணம்

சுவரமைந்த மாடம் லும் ஐம்பொன்னா லான
பத்து முவர் ரிசை கண்கொள்ளாக்காட்சி! துர்க்கை,சுடர் வேலன் Uறும் எலி,சிங்கம்,மஞ்ஞை ள் திகழ்வதன்னை கோவில்! ) பூணுங்கலைக் கோவில்!
ற நவக்கிரகக் கோட்டம் கச் செவ்வாய்கள் தோறும் சங்கெடல்வேண்டி எரிப்பர் கோதில் நெய் விளக்கு! ,மணிகள்ஒலி தம்மின் இசைப்பாட்டின் குழைவில் ழ்ந்தேறும் அடியார்கள் ளிலே தேனாறு பாயும்!
குவம்சால் கோவில்! ந்து கரம் கூப்பிப்பண் ணிசைத்து து வலம்வரும்மெய் யடியர்! வேளைபூசை செய்து பறத் துாண்டும் பூசகர்கள் ரிகொளத் தோள்மீது சுமந்து ,சாமரை,ஆல் வட்டம் யந்திப்பணிசெய்யும் தொண்டர்!
த்தின் நிகழ்ச்சிகளும்ஒருநாள்
கலையின் நிகழ்ச்சிகளும் ஒருநாள் த்தின் நிகழ்ச்சிகளும் ஒருநாள், ந்திரு விழாக்காலம்வைத்து, இந் நாட்டினிலும் ஒம்பும் )ளநாடுதொழ வேண்டும் சய் ஊஞ்சற் பா இசையில் ர்க்கேஸ்வரம்மேவும்துர்க்கை!

Page 24
(5)(3).
(5)(4).
(5)(5).
22
கனடாவாழ் இந்துக்கள் கலி கருங்கல்லில் பொளிசி இனிதேவான் நிமிர் ராச ே எங்கெல்லாம் தெரிந்ெ பனிவெண்ணெய்த் திண்ை பத்திச்சந்நதங்கொண்டு இனிதுவிரிமுற்றம்,பின்பெரிய இம்மண்ணை ஆட்சிட
தமிழ்நாட்டண் ணாமலைப்ட சால்கனடாக் கிளைவி உமைதுர்க்கை திருக்கோவி உன்னதமாய் நடத்துமி இமையவரும் நிச்சயமாய்
இருந்துதாள மிட்டுத்த எமதீழம் தனைப்பிரிந்த து
ஈழத்தில் இருக்கின்ற
முப்பத்து முன்றோமகுண்ட முறையாக முதன்முத6 முப்போதும் முழுமுதலின்
முப்புரிநுால் அந்தணர் அப்பெரிய யாகத்தின் ஆன அவனிமிசை இதுபோ6 செப்பரிய திருப்பணிகள் ெ
திருவருளாய் பொழிந்:

ரித்துதவி நிற்க, ற்பம் கனிகுலுங்க ஓங்கி, காபுரத்தின் தோற்றம் தம்கை கூப்புவிப்பதம்மா! ணயெனப் படிந்தகுளிர் நாளும் டுபத்த ரடைகோவில், பதளம் கொண்டே ரி துர்க்கை அம்மன் கோவில்!
பல்கலைக்கழகம் நடத்தும் ளங்கும் விரிவுரையாளர்கள் பில்தேர்,தீர்த்தநாட்கள் சைப் பெருவேள்விதன்னில் இறங்கிவந்து சபையில் லை ஆட்டி ரசித் திடுவார்! பரெல்லாம் மறந்தே தாக மனம்துள்ளும்!
ங்கள் அமைத்து, லில் நிகழ்ந்தகுட முழுக்கில் திருமேனி தீண்டும் கள் யாகத்திற் கலந்தார்! ாந்தம் என்னே! ) அளப்பரிய விழவுளதோ! செய்வதனால் தேவர்களும் து நிற்கும் திருக்கோவில்!
துர்க்கேஸ்வரம் தல புராணம்

Page 25
(56).
(5)(7).
(5)8).
உற்சவ
ஆடியினில் பூர நன்னா ஆடும் நாள்! அந்த ஆடுகொடியேற்றம்தொட சுடர்நாட்கள் திருவ கூடடியர் தோளில் வல
கொண்டாட்டமாய் பாடிவருவார் பசனை ஆ பம்பிவரும் நாதசுர
சப்பறத்தில் வெளிவீதி சால்மஞ்சம் மிசை முப்பெரிய தேர்களிலே முகன்,நடுவில் தே இப்படியே தேர்நாளில்
இந்நாள்கள் அடிய எப்பக்கம் பார்த்தாலும் எழில்துர்க்கேஸ் வ
வீறரிமேல் கொற்றவை
வேறுபல பரிவார ஆறு நேரம் அடியவரின் ஆகமஞ்சால் விதி தோறும்அதி காலை எ சுடர்க்கோவில் திற ஏறியும்உந் துகள், நட எய்திவழி படுகின்ற
துர்க்கேஸ்வரம் தல புராணம்
 

பப்படலம்
ள்அன்னை தீர்த்தம் நாளை ஈறாய்க்கொண்டு, ர் இருபத்தைந்து பிழா நிகழும்!அங்கு ம் வருவாள் அன்னை! விழாக்கள் நிகழும்பக்தர் அம்பாள் பின்னே! ம், மேளம் முன்னே!
ஊர்வாள் ஒர்நாள்! பவனி கொள்வாள் ஒர்நாள்!
முதல் தேர் ஆனை ரில்தான்,பின்னே வேலன்,
பவனி கொள்வாள்! ரன்ன தானம் துய்ப்பார்!
அடியர் கூட்டம் ரம்கோவில் தேர்,தீர்த்தத்தில்!
மூாததம தாமும ர் கண்களிப்ப ப்பூசை கொள்ளு வர்!நாள் ட்டரைம ணிக்குச் ந்திரவொன்பதுக்கு மூடும்! ந்தும் பக்தி கூர்க்க ார் ஏராளம் பேர்!
23

Page 26
(5) (9).
(6)0.
GO.
(6)(2).
24
சித்திரைத் தமிழ்ப்புத்தான் சித்திவிநாயகர் விழா அத்திங்கள் வைகாசி அ6 ஆடும்விதம் முருகனு இத்தளியில் அலங்காரத்
எவ்வாண்டும் நிகழ்ந் பத்திரவு மணங்கமழும் த
பாடி அன்னை புகழ்
ஐப்பசியில் ஆறுதினம் க அணைகார்த்தி கைஇ கைப்பெருமான் தன்சட்டி கங்கைபிறைச் சடை இப்படியே கெளரிநோண்ட இங்கினிதாய் நிகழ்ந் ஒப்பவே செவ் வாய்களிே
ஒளிப்பூசை ஒழுங்கு
தைத்திங்கட் பிறப்பின் க சால்மாசிமகம்,சிவன் மைத்தடங்கண் உமைசில் வரும் திங்கள் பங்கு சித்திரை தமிழ்ப்புத்தாண் சேயோன் சார் வைக் உத்தரநாள் மஞ்சனம்,தர உமைபூப்பை அடை
ஆவணிமூலம், ஒணம் த அர்ச்சனையும், வடு மேவுகார்த்தி கைமாதக்
விமரிசையாய்க் கொ பூவினொடு பொட்டோம்ட போற்றுவர லட்சுமித தேவிதிருத் தளியில் திரு செய்கின்ற எழில்கள்

க்கள் பத்து நாட்கள்! மைவிசாகம் தீர்த்தம் க்குப் பத்தேநாட்கள், திருவிழாக்கள் திடுவ! நவரா தம்மில்
முழங்கும் கலைகள் ஆர்ப்பு!
ந்தர்சட்டி, - - இருபத்தொருநாள் ஐந்து 1 மார்க கழிக்கண் யான்தன் திருவெம் பாவை பும் இருபத் தோர்நாள்
லே ராகுகால ரவே நிகழ்வதிங்கு!
திர் பொங்கல் நன்னாள், ராத் திரியும்,மேலும் வனின் மணநாளாக னிஉத் தரநன்னாள்,அச் டு, சித்திரை யாம்நாள் நாசி விசாகம், ஆணி ரி சனத்தி னோடும்
ஆடிப் பூரநாளும்,
மும்,மோட்ச 5ர்மகாபரணி நாளும், கார்த்திகையும், "ண்டாடப் படுமிங்கேதான்! ல் விழையும் மாதர் ன் விரத நாளில் விளக்குப் பூசை கண் கொள்ளாக்காட்சி!
துர்க்கேஸ்வரம் தல புராணம்

Page 27
(6)(3).
(6)(4).
65).
மாதாந்த நோன்புகளாய் மற்றும் பிர தோசம் மாதாவுக் காம் விரதப்
வழிபாடு, பூசைகளு தீதான கிரகநிலைத் தா சிறப்பான பூசைகள் யாதாயி னும்திர்க்க ஓம அவ்வழிபா டுகள்ந மீதுாரும் கொற்றவையி வேண்டியஏற் பாடு
ஆடிவரு செவ்வாய்கள் ஆவணியின் ஞாயி கூடுயுரட் டாதிவரு சனி கொடியகுளிர்ப் பங் பீடைகெட ஐப்பசியின்
பின்னர்வரும் கார்த் ஒடியலை மனமடக்கிப்
ஓங்குவிக்கும் பூசை
தலம்துர்க்கேஸ் வரம்ச தன்விழாவும் ஆண் இலங்கையுள தாயூரிற்
ஏத்த அங்கு திருவி புலம்பெயர்ந்திங் குறை புகுந்தம்மூர்த் திகழு நலந்திகழ விழாச்செய்6 நாடியந்த விழாபல
துர்க்கேஸ்வரம் தல புராணம்

ம் சதுர்த்தி,சட்டி ) அமாவாசை யோடு பூர னைக்கண் நம், சிறப்பாய் மேவும்! ாக்கம் தீர்க்கச் ர்,கண்,நாவின் ஊறு ம், சாந்தி ாளும் ஆற்றச் சிங்கம் ன் கோவிலிங்கு களும் நிறைவாயுண்டு!
தோறும்,மேலும் ற்றுக் கிழமை தோறும், கள் தோறும், குனியின்திங்கள் தோறும், வெள்ளி தோறும், திகையின்திங்கள் தோறும், புரியும் நோன்பும், னைகள் தாமும் உண்டு!
பரி மலைஐ யப்பன் டுதொறும் காண்ப துண்டு! குலதெய் வங்கள் ழாக்கள் நடக்கும் போது, வோர்தம் ஏக்கம்போக்கப் ஒளுக்கிங் குளகோ வில்கள் வர்! இங்கே யுந்தான் வும் நடத்து கின்றார்!

Page 28
அற்புத
(66).
நவசக்தி நாயகியாள் நல்கிய
புதிய கோவில் கவனத்தோ டெழும்பிற்று! கன காட்சிதந்து பவனியினைப் பெருந்தெருவி
ஆழக்கண்டாள்! இவையெல்லாம்கனடாவின் இ
அற்புதங்கள்!
(6)(7).
நாடுபல பயணித்து நண்ணியி
கணேச சாமி கூடுதிரு மணங்கள்முதல்குடி
பணிகள் மூலம் தேடுபணத் தோடளவாய்ச்சீவி
இருந்தவேளை வாடியிங்கு வருமீழ மக்கள்ம மனைதாய் கேட்டாள்
(68).
சரியென்று மார்க்கம்செல் சா
தளிவைத்தார்கள்! இருவருட காலத்தில் இடத்ை
உரிமை யாளன் புரிவழக்குப் பலதவனை பே
துர்க்கைஅன்னை அரிதாய் இன்றுஅமைகோவில்
புதமே செய்தாள்!
26

ப்படலம்
அப் புதுநிலத்தில்
ாடாவில் முதன்முதலாய்க்
ல் பகிரங்க மாய்அடியர்
ந்துக்கள் நெஞ்சினிக்கும்
ங்குகுடியமர்ந்த
புகுதல், சாந்திகள்செய்
ப்ெபோம் என்றெண்ணி
னம் தான்தேற்ற
r!
லைமரு வோர்மனையில்
தவிடு எனஇடித்த
ாகவைத் ததற்குள்ளே
) அணிவளவு தந்தாள்,அற்
துர்க்கேஸ்வரம் தல புராணம்

Page 29
Gg).
கற்பகமாய்க் கொலுவிருந்து
கனடா வார்க்கு நற்கருணை புரிகின்ற நாரணி
நவிலற் பாற்றோ? அற்புதங்கள் எத்தனையை அ அன்னை செய்தாள்! பற்பலராம் அடியர்கள் பகர்க
பரவ சந்தான்!
(7).O.
நாடுவிட்டு நாடுவந்தும் நரித
நஞ்சர் தம்மின் கேடுபுரி சதிநின்று,கிட்டவந்து
கேட்டுப் பெற்றோம் பீடுறுநிம் மதிதுர்க்கைபேரருள்
பெருவியப்பாய் "நாடுவதி குடியுரிமை நண்ணு நயப்பார் பல்லோர்!
(706).
“பிள்ளைவரம் எனக்கிந்தாள்! "பெற்றோம் வேலை. "கொள்ளவைத்தாள் மாங்கலி "குடித்தல் தேய்த்தா "உள்ளன்பே அற்றவராய் உட
உறவொழித்தாள்!” "கொள்ளை,கொலை, ஆட்கட் குடியைக் காத்தாள்!
(7)(2).
"அங்கலாய்த்த என்நெஞ்சில்
அளித்தாள்!" என்பா தங்கனவில் வந்துவந்து சால்
சாற்று கின்றார் “வெங்களத்தில் இலங்கையி(
விளைப்பேன்"என்று சிங்கவாக ரிைகனவில் செப்பி
செப்புகின்றார்!
துர்க்கேஸ்வரம் தல புராணம்

காரானாய்த் திரிந்துலவிக்
நம் துர்க்கை யருள்
ஆண்டுசில வற்றுள்ளே
ன்ெற அனுபவங்கள்
தனங்கள் குறையாத
காத்திடென்று
ாால்!” என்றுபலர்!
றுவித்தாள் துர்க்கை”யென
" "பிணிகுழந்தைக்கொழித்தாள்”
t 99 யம்!” “கூடவைத்தாள்பிரிந்தஎமை” 6t وو
னிருந்து கழுத்தறுப் போர்
த்தல் கொடுமையிருந் தீழத்தென்
அடக்கத்தைச் சாந்தியினை j, ஞானம் உரைப்பதுவாய்
லே வெற்றிதமிழர்க்கீற்றில்
பதாய்ச்சிலிர்த்துமணம்

Page 30
(7)(3).
“தொழுதொவ்வோர் நாளையு
துர்க்கை நின்று பிழைகளிலே முற்பட்டால் பின்
பேணுகின்றாள்!" "விழுதாம் என் பிள்ளைகளை
மேன்மை தந்தாள்!" அழுதுசிவை அடித்தொண்டர்
அற்பு தங்கள்!
(7)(4).
தெல்லித்துர்க்கை ஆணையிட
மணிமா லைநான்! “வெல்லஈழ விடுதலைநீ விரை
கருணை வாழ்த்தும் நல்லவெண்பாக் கள்பாடி நா
எனவேண் டிட்டேன்! சொல்லியநாள் கனவிலுடன் கேட்டுப் பெற்றாள்!
ஐந்துபத்து வெண்பாக்கள் ஆ
றாக்கி விட்டேன்! அந்தஇறு திப்பாட்டைஅகற்றி
ஆனால், நானே தந்ததந்தப் பாட்டுந்தான்தா,
தாயாம் துர்க்கைச் சுந்தரியாள் பேனாவின் தொ
தம்தான் செய்தாள்
28

மே தொடக்குகின்றன்ன்னுடனே
ர்னின்றிழுத்தென்னைப்
விளங்குவித்துக்கல்வியிலே
அறைகின்றார் அன்னைஅருள்வ
ச் செய்தளித்தேன் திருவிரட்டை
ந்தருள்க! விரும்பியுன்றன்
னிரண்டும் வெளியிடுவேன்"
சுடர்ப்பாக்கள் தரும் வண்ணம்
க்கப்போய் ஐம்பத்தொன்
விட நான்முயன்றேன்!
அதையும்'என்பாள் போல்
ழிற்பாடு தடுத்தற்பு
துர்க்கேஸ்வரம் தல புராணம்

Page 31
(706).
(707).
(708).
(7) (9).
(80.
ஆற்று
அம்பர் எனும் ே ஆறுகள்பாய் இம்பர் உம்பர்ட் ஈந்தமர்ந்தா6
காண்போத்துத்
கவின்மேனி
பூண்டருளின் பு பொலிந்தே
ஒன்ராறி யோக்
ஒயிலாய் ந
டொன்னாமிப் ே ரொறென்ரே
வடக்கிலிருந் தி வந்தினைந் றிடைப்புகுந்து : திரிசூலம் எ
டொன்வலிப் பூ
டொன்மில்லி சென்றுவக்கும்
சிறப்புரைக்
துர்க்கேஸ்வரம் தல புராணம்

LIL6)b
டொன் என்னும்
ரொறென்ரோவில் பேறெல்லாம் ர் அன்னை துர்க்கை!
துர்க்கைதன்
நீராட்டிப்
னிதனுளி
ாடும் டொன்நதியே!
குளத்தை Lisbg560)Lu ILD, பராறு ா வடக்கிருந்து!
ருகிளைகள் து மேலுமொன் துர்க்கைகைத் னவோடும்!
ங்காவும் ஸ் பகுதியதும் டொன்நதியின் குஞ் சின்னங்கள்!
29

Page 32
30
(86).
(8)(2).
(88).
(8)(4).
(8)(5).
டொன்பெருக் கெ ரொறென்ரோ ஒன்றும், சில தீவு உருக்கொண்
ஆற்றோடை யாய் ஆழ்கணவாய் தோற்றியுள மென்
சுந்தரப்பூங்
புயல்வெள்ள நா புனல்கடத்து நயமாகப் பயன்ப நகர்மூழ்கா (
துர்க்கேஸ் வரம்து சுடர்ப்பூசைக் வர்க்கம் விளைவி மாண்பெய்து
டொன்நதிநீர் முக சுடர்ந்தாவி ( பொன்பொலிதுர்கி புனிதகுட மு

க்கரிலே தன் துறைமுகமாம் களும்
டிலங்குவன!
மாறும்
இருமருங்கும் மரக்கா, காக்களினை!
ட்களிலே ம் வடிகாலாய் பட்டு
தோம்பும் அவை!
நுர்க்கை
காம்பூக்கள்
த்ெது
ம் டொன்நதியும்!
லொகச்
பாய்ஏறிப்
கேஸ்வரம்மேல் ழுக்காட்டும்!
துர்க்கேஸ்வரம் தல புராணம்

Page 33
(86).
(86).
(88).
(8) (9).
(90.
(9) ().
(9) (2).
(9) (3).
குடும்ப, ஊர்த் துன் படும் இந்த நுாற்ப
நெஞ்சாறத் தாயீழL கெஞ்சுவிக்கும்! நீக்
அங்கீழம் வாடெம் எங்களையும் வேண
நீதிக்காய்ப் போரா சாதிப்போம் பல்சா
பெற்று வளர்த்தின்ட பற்றெம்முள் உந்த
அங்கீழத்தன்றியன்
பொங்கவைக்கும் ட
இம்மணன் னிளைய செம்மையுணர்ந் தே
சைவச்சால் போர்ந் உய்திபெற நல்கும்
துர்க்கேஸ்வரம் தல புராணம்

LIL65
பம் குறைகள் அகற்றப் qLʼi L IIT6Ö!
ம் நேரம்தந் தேயனுப்பக் கிடும் கேடு!
அபலைகள் மீட்சிக்காய் ர்டஊக்கு மே!
டும் நெஞ்சுரம் நல்குமிது!
தனை!
பப் பேறெல்லாம் நல்கீழப் ப் படும்!
னை ஆள்கின்றா விங்குமென்று பக்திப் புனல்!
தலைமுறையும் எம்பண்புச் தாங்கச் செயும்!
து, தழுவி அறநெறிகள்
ஒளி!
31

Page 34
32
(9)(4).
(9) (5).
(96).
(97).
(98).
(99).
(10OO.
1ΟΟΟΟ.
புலத்துச் சிறார்களும் வலுப்பர் மனநிறை 6
அன்பால் பிறரை அ6 நன்மனம்தந் தீயும் ந
எல்லாமே நீயென் றி
வல்லமைகள் நுாற்கு
வெவ்வினைகள் வேர செவ்வடிகள் சேரச் ே
இன்னிழல் ஈசன்கால், என்பதுரை நுாலும் இ
இந்நூலை ஓத இல பொன்போற் கழியும்
துக்கப் பிறவி தொடர் தக்கதவம் சாரத் தரு
பண்பில் விருப்பும் ப உண்டாக்கும் ஓதுவே

போற்றித் தமிழை IT6)
ணைத்தின் பணைகின்ற லம்!
றைதாள் புகுவிக்கும் ன வாம்!
றுத்து வேட்கை தணித்தன்னை செயும்!
எய்தனன வேபிறவி இது!
ங்கும் மனச்சாந்தி!
பொழுது!
ால் தடு என்னும் ம்!
ழியில் வெறுப்புணர்வும் ார்க் கோ!
ங்களம்
துர்க்கேஸ்வரம் தல புராணம்

Page 35


Page 36
இவர் தமிழீழம் இணுவிலில் பிறந்தவ போன்ற பல இடங்களிலும் உள்ள கs பணிபுரிந்த பண்டிதப் பட்டதாரி. பாராட்டுப் பெற்ற கவிஞர். பக்திப் சிறுகதைகள், வரலாறு, இலக்கண நூல்களை இதுவரை எழுதியவர்.
இவர் இசைப்பாடல்களை எழுதுவ ஹரிஷ் ராகவேந்திரா முதலான இசைப்பாக்கள் பலவற்றை இயற்றிய கலை இலக்கியப் பேரவை போன்ற பரிசுகளைப் பெற்றவர்.
பக்தி இலக்கியங்களைப் படை தொண்டாற்றி வரும் இவர்,
தெய்வங்களுக்கு பொன்னுாஞ்சல் பா தமிழ், சமய விடயங்களில் மிகுந்த அ மூலம் அனைவரையும் கவர்ந் ஊக்குவிப்பதன் மூலம் இலைமறைக வெளிக் கொணர்பவர். மேலும் பல ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு கிை
30 Carno Toronto, ON. M4A 2K
 
 

வைப் பண்டிதர் IIIISHTTLTJID
ர். யாழ்ப்பாணம், மலையகம், வன்னி ஸ்லூரிகளில் 37 ஆண்டுகள் ஆசிரியப்
பன்னூறு பாவரங்குகளில் பாடிப் பிரபந்தங்கள், பாநாடகங்கள், நாவல், ாம், சிறுவர் இலக்கியம் என 54
தில் வல்லவர். மாணிக்க விநாயகம்,
பல இசைப்பாடகர்கள் பாடிய வர். இலங்கைச் சாகித்திய மண்டலம், பல சபைகளின் பத்துக்கு மேற்பட்ட
த்து சைவசமயத்துக்கு பெரும் 25 கோவில்களில் வீற்றிருக்கும் டல்களை எழுதும் பேறு பெற்றவர். றிவு பெற்ற இவர், தமது பேச்சாற்றல் தவர். இளம் எழுத்தாளர்களை ாயாக இருக்கும் பலரின் திறமையை நூல்களை ஆக்கி வரும் இவர் டைத்ததோர் வரப்பிரசாதம்.
Tel E. kaGGO