கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரங்கம் 1981.01-02

Page 1
t
METATRAN
滚
நாடக இந்தத் தலலா
 
 
 
 

∞∞∞ -----
,
****니아힘s. 鲁著)
بر"
UVUVY

Page 2
சிற்றுண்டி வகைகள்
புன்னுலைக்கட்டுவனில் குறித்த நேரத்தில்
ஒடர்களைக் கவனித்து
சுகாதார முறைப்படி
தயாரித்துக் கொடுக்கப்படும்
ல ட் சு மி, ப வா ன் “ உரிமையாளர்; புன்னுலைக்கட்டுவன் தெற்கு, கே. முருகையா பலாலி வீதி,
கன்னுலைக்கட்டுகின்:
தரமான புகைப்படங்களுக்கும், வெளிப்புறப் படிப்பிடிப்புகளுக்கும்
V நந்தி னி ஸ் ரூ டி யோ விமான நிலைய வீதி, 6ll:FT6á6m TGáT
 

அரங்கம் -நாடக சஞ்சிகை - 1
வேண்டியவாறு வேண்டிய விளைக்கும் வேட்கையில் வீறுடின் முயல்வோம்"
- மஹாகவி -
-ASAfluff. * தாயகம்" வீ. எம். குகராஜா திருநெல்வுேலி வடக்கு கு 恕 யாழ்ப்பாணம். துணை ஆசிரியரி,
எஸ். ஜே. குமார்
லு" νΜη
நாடக, அரங்கக் கல்லூரி வெளியீடு
நிர்வாகக் குழு "நாமும் நமக்கோர் நலியால் aðvufont-(Baurrlb' Greg ungyprr கே. எம். சண்முகலிங்கம் விை கோடை"யில் செல்வ பத்மநாதன் போல், மார்தட்டிக்கூறுகின்ற; சேன. தேவராஜா ஒப்பற்ற நிலையைத் தருகின்ற நாட கத் தோற்றப்பாடொன்றுக்கசக, இன்று நம் நாட்டில் முஇனப்பாகச் செயற்படுகின்ற நாடக இயக்கங் சந்தா விமரம் assir Luar. as Araumr Sas van Lonvas:Gaj. SS நமக்கென்றஒரீ நாடகமரபு இருற் து வந்துள்ளபோதும், இன்றைய த ர ட த வரிைச்சிப் போக்கில்,
s
卷
1வருடி சந்தா - 10-00
(ஆண்டுமலர் உட்பட) எமது மரபின் அடித்தளத்தில் தேசிய நாடக வடிவமோன்றை
O இதி ሰ» Y தனிப்பிரதி 1.00 || '''."
ளும் அதிகரித்துள்ளன. ஆர்வ மும் உந்தல்களும் அதிகரித்துள்
O ளனவே தவிர எமது தமிழ்நாம.
懿 அனுப்பவேண்டிய முகவரி கங்கள் சிகரங்களே リ。 *அரங்கம்" gefla. --Cer oraði g sagalasAð 'தாயகம்' இல்லை. அந்த உயர்ந்த நிகியில் திருநெல்வேலி வடக்கு S m -- S á s by so a soa-Aga
urda estar Garreir- un ser a gudas (bassir assissir all ராத உழைப்பினுல் எம்மை மேல் @aŷfr&as 650au diflairgowr.
யாழ்ப்பாணம்,

Page 3
2
இத்தகிைய நாடக முயற்சிகள், பரீட்சார்த்தம் படைப்புக்கள்
நகரப்புறங்களிலே பெருமளவில் நிகழ்ந்தாலும் கிராமப்புறங்களில் இவற்றின் தாக்கம் எதுவும் நிகழவில்லையென்றுங் கூறமுடியாது. ஆங்காங்கே கருத்தாழமும் மிக்க அரங்கப் படைப்புக்கள் பரபரப் பில்லாமல் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவைபற்றிய மதிப்பீடுகள் வெளிப்படுவதில்லை. நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் நல்ல நாடக முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்ற அதேவேளையில், அரங் அத்தன்மைகள் இல்லாத பலவும் நாடகங்கள் என்ற பெயரில் நிகழ் திதப்படுகின்றன. அத்தகைய நாடகங்களைப் வார்த்து மெய்சிலிர்க்இன்ற மக்கள் கூட்டமும் இந்த மண்ணில் இருக்கின்றதென்வதை வளர்ந் துவிட்ட நாடக மேதைகள் சற்றுகிஇவனத்தில் கொள்ளவேண்டியது பரவலான ஒர் நாடக வளர்ச்சிக்குத் துணை புரிவதாக அமையும்.
இன்று உயர்தர பாடசாலேகளிலெல்லாம் நாடகமும் அரங்கியலும் ஓர் பாடமாகவுள்ளது. அந்தப்பாடத்தைப் பரீட்சையில் எடுக்க விரும்புகின்ற மாணவர்களும் இருக்கிறர்கள், அந்த மாணவர்களின் விருப்பங்கள் நிறைவு செய்யப்படாதனவாகவே இரு க் கின்றன நாடகமும் அரங்கியலும் க. பொ. த (உயர்தர) IA/L) வாடத்திட்டத் திற்கமைய பவ விடயங்களை இங்கு நாம் சேர்த்துள்ளோம்.
எமது பிரதேசத்தில், அது கிராமமோ, நகரமோ, நாடகங்களை மேடைவிடுகின்றபோது கலைஞர்கள் படும் அவஸ்தைகள் லடங்காதவை. அதேபோலவே தயாரிப்புப் பிரச்சனைகளும் எண்ணி றைந்தவை. ஒவ்வோரு நாடகக்கலைஞர்களும் செல்கின்ற தியாகங்கள் தியாகங்கள்தான்.
இந்த நிலையில் நாடகக் கலைஞர்களின் குரலாகப்பணிபுரிந்த பத் திரிகைகள் சிலவே, அவையும் சில பக்கங்களையே ஒதுக்கி உதவி ன: முழுமையான ஓர் நாடக மலர்ச்சிக்கு முழுமையான ஒர் நா ட க சஞ்சிகை அவசியம் என்பதை எல்லோரும் ஒத்துக்கெசள்வர். நாட கத்துறையில் அனுபவமும் ஆற்றல்களும் வாய்ந்த நாடகநிறுவனங் கள் ஏதாவது இப்படியொரு சஞ்சிகையைத் தொடங்குமென நாம் எதிர்பார்த்தோம். காலங்கடந்ததே தவிர வேறெதுவும் நடந்த பாட்டைக்காணவில்லை. இதஞல் சில நண்பர்களின் உதவியோடு இச் சஞ்சிகையை வெளியிட உத்தேசித்தோம். நாம் சஞ்சிகையை வெளியி ஒவதற்கான நடவடிக்கைகளில் மிகத்தன்னம்பிக்கையோடு இறங் கினுேம்: அந்த வேளை நாடக அரங்கக்கல்லூரி இச்சஞ்சிகையை வெளி யிட விருப்பம் தெரிவித்தது. நாடக, அரங்கக்கல்லூரி இப்படியொரு சஞ்சிகையை முன்னர் வெளியிடத்திட்டமிட்டதையும் நாமறிவோம் அந்த விருப்பத்தை மகிழ்வோடும் முழுமனத்தோடும் ஏற்றுக்கீொண் CBAsti.

3.
நாடகம் கற்பதில் ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கும் உதவுக்கூ டியதாகவே இச்சஞ்சிகையில் இடம்பெறும் விடயங்கள் இருக்க வேண்டுமேன்று நரம் விரும்புகிருேம் அதனேடு, கிராம்ப்புறங்களில்
நிகழத்தக்க நல்ல நாடகங்களை மதிப்பிடவும், ஊக்குவிக்கவும், அதன்
கலைஞர்களையும் மன்றங்களையும் கெளரவிக்கவும் நாம் தயங்கப் போவதில்ல. அதற்காக நகர்ப்டிற நாடக முயற்சிகளேப் புறக்கணிப் போம் என்பதல்ல. இந்நாட்டில் சிறிய ஒருவட்டத்தினர்தான் நாடகக்கலையை இரட்சித்தார்கள் என்று சரித்திரம் கூறக்கூடாறு, பாடுபட்டவர்கள் இருட்டடிப்புச் செய்யப்படவும் கூடாது.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரவிருக்கும் இச்சஞ்சி கையை அடுத்த ஆண்டிலிருந்து மாதமொருமுறை வெளிவரத்தக் கதாக்க முயன்று பார்ப்போம்.
எதனைத் திறமையாகச் செய்யவேண்டுமென்மூலும் அன்பு நெஞ் சங்களின் ஆதரவும், ஒத்துழைப்பும், ஆலோசனைகளும் உறுதுணையாக இருக்கவேண்டுமென்பதில் நாம் பூரண நம்பிக்கை கொண்டுள்ளோம் ! கூழைக்கிருேம், உதவுங்கள்.
ஆசிரியர் -
நாடக, அரங்கக் கல்லூரிப் பயிற்சி வகுப்புக்கள்
* இவ்வாண்டுக்கான பயிற்சி வகுப்புக்கள் வெப் ரவரி 1 ம் திகதியிலிருந்து ஆரம்பமாகின்றன.
* கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியா லயத்தில் ஞாயிறு தோறும் நடைபெறும்.
* இவ்வகுப்புகளில் பங்குபற்ற, விரும்புவோர் கல்லூரி முகவரியில் கல்லூரிச் செயலாளருடன் தொடர்பு கொள்ளவும்:

Page 4
4
மேடை மீது - கலாலஷ்மி தேவராஜா -
தமிழ் நாடகங்களின் வளர்ச் சியைப் பற்றில் பேசுவதா? அன் றேல் அவற்றின் வாழ்வைப்பற் றிப் பேசுவதா? என் ருெரு மயகி கம் சிலவேளைகளில் எமக்குள் ஏற் படுகின்றது.
இலங்கைத் தமிழ் நாடகங் கள் வளர்கின்றனவேஈ இல்லை யேர அவற்றின் வளர்ச்சிக்குப் பெண்களின் டங்களிப்புமிக இன் 9uusner arr5ò. G e sfu é, ளின் மேடைப் பங்களிப்புக்கள் இல்லாததாரணத்திஞல்,தர்மான நாடகப்பிரதிகளை எழுதவும் முடியால்ை, எழுதியவற்றை மேடை யேற்றவும் முடியாமல் தவிக்கும் நாடகக்கலைஞர்கள் பலர் இந்தி நிலையில் விரல்விட்டு எண்ணத்தக்க பெண்மணிகளே மேடை நாட கங்களில் தமது பங்கை வழங்கி, நாடகத்திற்கூடாக நல்லபுகீழையும் பெருமையையும் பெற்றவர்கள். இங்கு நாம் நினேவு கூரத்தக்க, தாக்கத்தை ஏற்படுத்திய நடிகைகள் பலர் இருக்கிருர்கள் என்ற போதும்; மிகப்பிந்தி மேடைக்கு நடிக்க வந்து, "முத்தி" வே பலரையே முந்திநிற்இன்முரி அலாலஷ்மி என்பதைக் கறுவதில் தவறிருக்கமுடியாது,
இலங்கை அவைக்காற்று கலைக்கழகம் தயாரித்த "ஒருபாலைவீடு' நாடக அரங்கக் கல்லூரி தயாரித்த "உறவுகள்" "சங்காரம்" ஆகிய நாடகங்களில் இவருடைய திறமைகளைப் வலர் உணர்ந் தாரிகள், "சம்காரம்? நாடகத்தில் ஆடியும் பாடிமம் தடித்துத் தனது திறமையை வெளிப்படுத்தியதோடு தயாரிப்பாளர்களோடு ஒத்துழைக்கும் பண்பும் கொண்டவர். இன்றைய தமிழ் தாக்மேடைக்கு இவர் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் திசழ்கினர்
பெண்கள் நாடகமேடையில் தோன்றுவதே கெளரவக் குறைவு என்ற வரAடுவேதாந்தம் தலவிரித்தாடுகிற எமது தமிழ் மண்ணில் பேய்த்தனமான கோஷங்களுக்குப் பயந்து, ஒடுங்கி, மூலைவிலே முடங்கிவிடாமல் மேடையில் நடிக்கப் புறப்பட்ட வீரமங்கை களில் கலாலஷ்மியும் ஒருவர் என்பதால் அந்தவகையிலும் அவர் பெருமைக்குரியவர், (தொடர்ச்சி 22ழ் பக்கம்)
 

பொறுப்பான பொறுப்பு
நாடகம் பிறகலைகளைப் போலல் லாது நிகழ்த்திக் காட்டப்படு கின்ற ஒர் உயரிய கலே, சிறுகதை கள் நா வ ல் க ள் போன்றவை களில் பாத்திரங்கள், உணர்வு ள்ை, சம்பவங்கள், களம் முதலி யன விபரிக்கப்படுகின்றன. அவ் வாறு விபரிக்கப்பட்ட சகலமும் நாடகமேடையில் உ யி ரா க உருவாகச் செய்து காட்டப்பட வேண்டியவை. இது மிகச் சிரம மான செயல் பேணுவும் தாளும் கிடைத்துவிட்டால் அனுபவித்த ஒன்றை ஆற்றல் வாய்ந்த எழுதி தானரால் சிறுகதையாக ஆக்கி விடமுடியும். அல்லது நாடகப் பிரதியாக்கி விடலாம். ஆஞ ல் உடனேயேநாடகமாக்கமுடியாது. வடிமுறை படிமுறையாக எத்த னையோ செயல்களின் இறுதியி லேயே நாடகம் முழுமை பெறு கின்றது. இந்தக் கூட்டு முயற்ச் சிக்குத் த லை மை தாங்குபவன் நெறியாளஸ். நாடகத் தயாரிப் பில் இ ன் று முக்கியமானவன் நெறிwாளனே, அப்படியொரு முக்கியத்துவம் வ ரு வ தற் குக் காரணம் அவனே அனேத்துச் செயல்களுக்கும் அரங் கத் தில் பொறுப்பாளியாகின்ருன் ஏனைய கலைஞர்கள் விடக்கூடிய சிறுதவ றுகளும் அவனையே நாடகத்திற் கூடாகத் தாக்குகின்றன. எனவே
இன்று நாடகமும் அரக்கியலும்
தெரிந்த எ ந் த நெறியாளனும் தனது கடமையைப் பொறுப்பு ணர்வோடு செய்து முடிக்கவே விழைகின்றன். அவ்வாறுபொறுப்
புணர்வோடும் கூர்ந்த அவதா னத்தோடும் மேடையிடப்படு கின்ற நாடகங்களுக்கு எழுகின்ற விமர்சனங்கள் பொறுப்பில்லாத Guwa Pwas swaren uopš sy Gifu *Lervdiv syg நிச்சயமாக நெறியானனேத் தாக் காது நாடக வளர்ச்சியைத் தாக் கும். விமரிசனங்களின் துனே யோடு நாடகங்களை மதிப்பிடும் Eurrrias) ay turt art sailair traraaarGoaud குறையாடும். இவ்வாழுன வோறு ப்பற்ற விமர்சனங்களே இலிங் கைத் தமிழ்நாடிக உ ல இ ம் இ*று ஈண்டு வருகிறது. நாடக நூ லை விமர்சிக்கப் புறப்பட்டு மே டை யை விமர்சிப்பதையும், மேடை நிகழ்ச்சியை விமர்சிக்கப் புற ப் பட்டு சம்பந்தமில்லாத அலட்டல்கள் எழு வதையும் எங்கோ தங்களுக்கு விழுந் த அடிமை விமர்சனத்தில் திருப்பிக் கொடுக்க நினைப்பதையும் விமர் ச ன ம் எ ன் று ஏற்கவேண்டிய சூழ்நிலையில் இன்று நாம் நாட கழ் போடுகிமுேம், இத்தகைய விமரிசனங்களேச் செய்பவர்கள் பொறுப்புணர்வோடு த இ க ள் விமர்சனப்பணியைச் செய்ய வ்ேண்டுமென்று நாம் விரும்புகின் ருேம். இவர்களது விமர்சனங்களை முன்மாதிரியாகக் கொண்டு அதிய வரிகள் யாராவது விமர்சனம் செய்யப் புறப்படுவார்களாயின் விளைவு பாரதூரமானதாகிவிடும், இவர்கள் செம்மையான நாடக வளர்ச்சிக்குத் துரோகமிழைத்த ஆரம்பரையாகியும் விடுவார்கள்,
*

Page 5
மேடைக்குப் புதியவரா?
செல்வி ஆனந்தராணி இராச ஏத்தினம் அனுபவம் வாய்ந்த ஒரு மேடை நாடக நடிகை. சில வகு உங்களுக்கு முன் வானுெலியிலும் பல தாடகங்களில் தடிததவர். வ ரி தீ த க சே  ைவ யிலும் தேசிய சேவையிலும் இவர் உரு வகப்படுத்திய பாத் தி ரங் கள் இன்றும் பல நேயர்களின் மன்ாங் களில் நிழலாடுகின்றன. இவர் sr-e aräsé « do GPT fl u7 d மூறையாகப் பயிற்சி பெற்றவர். மரதநாட்டியத்திலும் பாண்டித் தியம் பெற்றவர். ' பி ச்  ைச
Gauer frcho ான்ற நாடகத்தின் மூலம் அ. தாசீசியஸ் டிே  ைட இசடிகத்துறைக்கு இவரை 1975ல் அறிமுகப்படுத்திஞர். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த நாட கங்கள் அனேகம்: பெற்றாராட் முக்களும் அப்படியே, மஹாகவி யின் "கோடை ?? இ ண் ணு டி. வார்ப்புக்கள் 'மழை போன்ற நாடகங்களிலும் நடித்திருந்தார். 2. 8. 1980 ல் நாடக அரங்கக்கல்
லூரி தியாரித்து மேடையிட்ட " அ வ ஸ் ஏ ன் க லங் கி மு ன் 9 என்னும் நாடகத்திலும் கீதைத் தலைவியாக, கிறம்பட தடித்து இரு ந் தார். இந்நாடகத்தைல் கீற்றிய விமர்சனம் ஒன்  ைற எழுதிய நாவண்ணன் என்னும், விமர்சகர் " செல்வி கு மு திணி சண் முக லிங் கம், செல்வி இ. ஆனந்தரணி இருவரும் நாட உலகிற்குப்பு திய கண்மணிகனே?
என் று குறிப்பிட்டுள்ளார் இந்தத் தகவலை அர வ ஸ் எ ங் கு பெற்ருர்? அனுபவமும், திறமை யும், பிரபலமும் வாய்ந்த ஓர் நடிகையை அறிந்து கொள்ளவே
முடியாத ஒருவர் நாடகத்தை
விமர்சிக்கும் ஆற்றல் எவ்வாறு பெற்ருர்? சமகால நாடக (!ptUÁ) சிகளைத்தெரியாதவர்களும் விமர் சனம் என்ற பேரில் பொறுப்பற் றுக்கருத்துத் தெரி வி ப் ப து ஆரோக்கியமான நாடக வளர்ச் சிக்கு உகந்ததல்ல,
A 本
மல்லிகைக்கு நாட்கத்தின் மேல் தாம் கொண்ட ஆராத பாசத்தால்
*"தி "பெட்டவர் அ. தாசீசியஸ், புகழ் விரும்பாமல் கஇ படைக்கும் குணம் படைத்த அவரது முயர்ந்சியால் பொறுத் தது போதும் *ன்னும் அவரது நெறியாள்கையிலும் பிரதியாக் கீத்திலும் உருவான நஈ - க ம் ஜஞகிபதி விருதையும், சிறந்த நெறியாளர், சிறந்த பிரதி எழுத்தாளர். சிறந்த நடிகர் என் னும் மூன்று பிற விரு து களை யும் பெற்றது. கெளரவிக் கப்படவேண்டிய இக்கலைஞனை, நாடக ஆசான அட்டைப்பட ! மிட்டுக்கெளரவித்த மல்லிகைக்கு நாடகக்கலைஞர்கள் சார் பில் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிருேம்.
- நன்றி!

7
O O செய்திகள்
- எஸ். ஜே. குமார் - * நாடக, அரங்கிக் கல்லூரி சித் க "கந்தன் கரூஃண" யிலும் மஹாகவியின் "புதியதொரூவீடு 8 சங்காரம் ' வடமோடி தஈட என்னும் நாடறிந்த பாநாடகத் கத்திலும் நடித்ததின் மூல ம் தைக் ககாரிக்க முற்பட்டுள்ளது நாடகத்தின் மீது தமக்குள்ள அனுபவமும் திறமையும் மிக் க விசுவாச கீதைப் பலருக்கு உணர்த் கலேஞர்கள்! கலந்து கொள்ளும் தியவர், அ. தாசீசியஸ் " புதிய இந்நாடகத்தை எல். எம்.றேமன் தொரு வீடு" நாடகத்தின் பாடகி தெறிப்படுத்துகின்ரூரி, இளம் களுக்கு சுவை இல் ரூத மெட்டுக் நெறியாளரான இவர் இ தற்கு களை மரபுவழி நாடகப்பாடல் முன்னரே ' இருட்டினில் குகுட் களிலிருந்து பெற்றுக்கொடுத்துள் டாட்டம்" என்னும் இளவரலை ளார் என்பது யாவரும் அறிந் நாடக மன்றத்தினரின் நாடகத் ததே, வழமைபோல் இந்நாடகத்
தை இ ல ங்  ைக கலாச்சாரப் பேரவையின் தேசிய நாடக விழா திற்கும் இசைப் பொறுப்பை எம்.
வுக்காகத் தயாரித்த போது *** ஏற்றுக்கொண்டிரு நெறிப்படுத்தியவர். இளவாலை acyrt. grl-as, a grája is ágyTá புனித ஹென்றியரசர் கல்லூரி யின் இரசிகர் அவைக்காக இத் தயாரித்த மஹாகவியின் ? புதிய நாடகம் மாசிமாத முதல்வாரத் தொரு வீடு " நாடகத்திலும், தில் யாழ்-வீரசிங்கம் மண்டபத் நாடக அரங்கக் கல்லூரி தயா தில் மேடையேறவிருக்கின்றது.
49)
குடும்பம், கிராமம், சமூகம் ஒன்றித்து வாழும் காலத்தில் ' மெலோட்ருமா " தவிர்க்கமுடியாத ஒன்று அவ்வினிய கூட்டு வாழ்க்கைச் சிதைவு மெலோ ட்ருமா வடிவம் எடுப்பதும் ஏங்குவதும் இயல்பே. கிராமிவிப் பிறழ்வும், தகரவாழ்க்கையும், கைத்தொழில் மயமும் பல்லினக் கலப்பும், புதிய சமுதாயத்தில் ஒரு கந்திரத் தன்மையைத் தரலாம்: அதுதான் மேற்கே நிகழ்ந்தது. அந்தயத்தி ரத் தன்மை நிலவும் இடத்தில் மேலோட்ருமா வெறும் காட்சிப் பொருளே ஆனல் . மாறிவிடாமல் இன்றும் அயலவரையும் உறவி ன%னயும் சொந்தக் குடும்பமாகக்காணும் எங்கள் சமுதாயத்தில் மெலோட்ருமா வெறும் காட்சிப்பொருளாக இருக்காது. அணு வமாக அமையும், இது தவிர்க்க முடியாதது, காட்சிப்பொருளைக் கைவிடலாம் - மேற்கில், எங்கன் மூச்சை நாங்கல் எப்படிக் கை விடலாம் இங்கு மெலோட்ருமா உண்மையான அனுபவத்தைக் கொடுத்த காலத்தில் அது மகத்தான பணிவை மேற்கே புரிந்ததுe பல்லினங்கூடும் நகர வாழ்க்கையில் கூட ஒரு புதிவத மரபு உருவாகி புதிய ஒட்டுறவு உருவாகி, கூட்டுவாழ்க்கை உருவாகி, ஏக்கங்களையும் இன்பதுன்பங்களையும், மற்றவர்களும் வங்கிடவேண்டும். என்ற ஆசை சிந்தனையாளர்களிடையே வளர்கிறதல்லவா? அது வேரூன் றியதும் மெலோட்ருமா புதிய வேகத்துடன் வரும்.
- அ, தாஇேயஸ் -

Page 6
* காங்கேசன்துறை வ ஸ ற் த கான சபாவினர் த ய ர ரித் து மேடை யேற்றிவரும் ? ? ஞான செளந்தரி’ என்னும் வி ல ஈ ச நாடகம் முன்னரெப்போதுமில் லாதவஈறு இந்துக் கோயில்களி லும் மேடையேற்றப்பட்டு வரு இன்றது. வி. வி . வைரமுத்து, விக நற்குணம். வி. மார்க்கண்டு வி. செல்வரத்தினம், எம். தைரிய தர்தவித பபூன் சி ன் ன த்துரை, சாரங்கன் வைரமுத்து, மரஸ்டர் ஆகிய கலைஞர்கள் பங்குபற்றும் இந்தாடகத்தை, திரு. கே. எம் . வாசகர் அவர்கள் வாஞெலிக் கெனத் தயாரித் துன் ள ஈர் வாஞெலியில் மூன்று தடவைகள் இந்நாடகம் இதுவரை ஒலிபரப் பப்பட்டுள்ளது.
ஷ் "காகிதப் புலிகள்" என்னும் நாடகத்தைத் த யாரித்த தி ன் மூ ல ம் புகழீட்டியவர்களான, பண் த் தரிப்பு காலே படி மறு மலர்ச்சி மன்றத்தினர் 'மீண்டும்
வசந்தம்" என்னும் புதிய நாடக
மொன்றைத் தயாரித்து வருகின் றனர்.
* வங்ாவிளான் மத்திய மகா வித்தியாலய மேல்வகுப்பு மரண வர்கன் சக்திகளின் சங்கமம்" எ ன் னு ம் நாடகமொன்றைக் கடத்த நவராத்திரியின் போது தயாரித்துமேடையேற்றிஞர்கள். வித்திகாலது இந்துமாமன்றத்தின் ஆதரவில் தயாரிக்கப்பட்ட இந் நாடகத்திற்கு இந்து மாமன்றத் தலேவர் திரு, சி. சுப்பிரமணியம் உறுதுணையாக நின் முரி, செல் வன்கள். செ. ச க் தி த ர ன் , நீ முருகையா, த - ம இே ந் தி ர
குமார், மு. பூரீ பாஸ்கரன், செடி இராஜபூபாலன், ஆ கி யே ஈர் பங்குபற்றிச் சிறப்பாக நடித்தாரி இன்ர ,
* தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரிப் பழைய மாணவர்கள் கடந்த இாலங்களில் க ல் லூ ரி தயாரித்த நாடகங்களில் தொ டர்ந்து ந எ ன் கு வருடங்களாக இலங்கைக் கலெக் கழக த் தி ன் முதலாவது வரிசினைப் பெற்றுக், கொண்ட நான்கு நாடகங்களைத் தொகுத்து "பாரதம் தந்த பரிசு’ எ ன் னு ம் நூலாக வெளியிட் டுள்ளார்கள். மகாபாரதக்கிளேக் கதைகளைக் கொண்ட இந்த நான்கு நாடகங்ைைளயும் கவிஞர்
செ. கதிரேசம்பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார்.
* பரீட்சாரித்த நாடகங்களை
ரசிகர் அவை என்னும் குறுகிய வட்டத்துக்குள் அதன் கா து
காப்பிற் குள்ளிருந்து மேடையேற்
றிக்கொண்டிருக்காமல் மக்கள் மத்கிக்குச்சென்று மேடையேற்ற வேண்டுமென்ற நோக்கம் ஆரம் பத்திலிருந்தே இருந்து வந் த
காரணத்தினுல் நாடக அரங்கக்
கல்லூரி த 10 து தயாரிப்பான அ. தாசீசியஸின் "பொறுத்தது போதும்'; 'நாடகத்தை இ ல கிராமங்களில் மே  ைட யேற்றி வருகின்றது. இருபது தடைவை களாக இதுவரை மேடையிடப்
பட்ட இந்நாடகத்தில் மேடை
யேற்றங்கள் குரும்பசிட்டி , காங்
கேசன்துறை, அளவெட்டி , தம்
பசிட்டி , அரியாலை நயினுதீவு, மூல்லைத்தீவு , முள்ளியவளை , கிளி
நொச்சி , காரைநகர் , இளவாலை
மட்டுவில் , நெல்லியடி ஆகிய

இடங்களிலும் வெற்றிகரமாக நிகழ்ந்துள்ளன என்பது குறிப் பிடத்தக்கது.
ஜீ ப ரீட் சா ரீ த் த ந 1ா ட க மொன்று மண்டபம் நிறைந்த காட்சிவாகமேடையிடப்பட்டது. அதே மண்டபத்தில் இருவாரங் அளுக்கிடையில் நி ய | ய மா ன பார்வைவாளர்களோடு திரும்ப
வும் மேடையிடப்ப&உது யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் மேடை யிட்ட சி. மெ ன ண குருவி ன் உசசங்காாம்?? இந்தச் சாதனை ஃளைச் செய்தது. நாடக , அரே கக்கல்லூரி தயாரித்தனித்த இந் நாட்சத்தை சி. மெ ள ன கு ரு நெறிப்படுத்தியுள்ளார்
A ܬܹܐ .
நாடகம் என்பது கூட்டுமுயற் சியினுல் உருவாகும் ஒர் கலையென நாம் அண்வரும் அ றி வே (ாம் பல கலைகளின் சங்கமம் நாடக மாளுல், ஒவ்வொருகலைஞர்களின் பணிகளும் எங்கெங்கே எந்தெந்த ohu a2)n 85 ocf7db -g4, gr ub u92 âé 6R 66o fp 69r என்பதையும் நா ம் அ றி ந் து கொள்வது அவசியம்.
நெறியாளரால் நெறிப்படுத் தப்பட்டு இயக்கப்படும் கலைஞர் களில் மிக முக்கி ய மா ன வ ன் நடிகன். அந்த நடிகனின் பணி பங்களிப்பு கிடைக்காதுவிட்டால் நாடகமேயில்லை என்று கூறலாம். இசையமைப்பாளர் இல்லாமல் காட்சியமைப்பாளன் இல்லாமல் ஒப்பனகூட இல்லாமல் நாடகம் நிகழலாம் , நிகழ்த்தலாம் ஆணுல் நடிகனில்லாமல் நாடகம் நிகழ்தி தப்படு மா? என்பதற்கு இல்லை என்றே பதில் தோன்றும்.
டுத் ஈய அரங்க முக்கியத்
து வாய்ந்த நடிகனில் பணி
களை உருவகிக்கவும்
6. 6Tib. குகராஜா-.
அவன் பங்கு பெறப்போகும் ஒரு ாடகத்தின் பி ர தி அவ ன து கைகளில் ைெடத்த அணமோ, அன்றேல் ஒருநாடகத்தில் அவன் பங்கு பெறப்போகிருவி என்று அதன் நெறியாளர் அ ல் ல து வேருெருவராயிருந்தாலும் கூ . அச் செய்தியைக் கூ று கி ன் ற கணமோ ஆரம்பமாகின்றது. அப் பெ ஈ மு தி லி ரு ந்தே தடிக்கப் போகும் நாடகத்தைப்பற்றியும் அ தி ல் த ன து பங்களிப்பைப் பற்றியும் நடிகன் ஆராயத் தொடங்குகின்ருவி.
மேடையில் நடிகன் உருவாக்குபவன்; அவனது செயல் கள் யாவும் அவன் உருவகப் படுத்தும் கதாபாத்திரங்களின் ஊடாக நிகழ்கின்றன. பாத்திரங் களை உருவகப்படுத்தவும், செயல் வேண்டிய சகல தகவல்களையும் ஆரம்பத் தில் நடிகனுக்குத்தருவது நாடக
எழுத்துப்பிரதியே, øge L. DIT GRGr

Page 7
O
பல தகவல்களையும் விள க் க ங் களையும், நெறியாளரும், எழுத் தாளரும்; வ ழ ங் கு வா ரீ க ள். எனினும், பிரதியை மையமாக வைத்தே முக்கிய தரவுகளை நடி ன்ை கிபற்றுக்கொள்ருெள். இவ் வாகுக தனது பணிக்குரிய விப ரங்களை ஆராயப்புகும் நடிகன் பிரதியை மேலெழுந்தவாரியாகப் பாரித்து எதனையும் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்து விடக்கூடாது , நடிகன் தன் சூல் இயன்றவரை நாடகப்பிரதி முழு வதையும் ஒரு த ட  ைவ இரு தடவையல்ல நூற்றுக்கணக்கான சந்தர்ப்பங்களில் ஊன்றிப்படிக்க வேண்டிய கட்டுப்பாடுடையவன கின்ருலி. பிரதியில் காணப்படும் ஒவ்வொரு எழுத்துக்கும் , ஒவ் வொரு செவலுக்கும் அர்த்தம் கற்பிக்கவேண்டியவன் நடிகன் என்பதால் , பிரதியைப்படிக்கும் போது அதனைப்பகுத்தாய்வு செய் யும் தன்மையில் படிப்பது மிகச் சிறந்த முறையென்றே கருதப் படுகின்றது.
( 499 517 - F i s Gie - G g r ii, e , is
disg my tò
ஆ) நீ டிக்கப்போகும் கதாபாத்
திரம்
(இ) நடிக்கப்போகும் காட்சிக ளும் வழங்கப் போதும் உணவுகளும், பெறப்போ இம் உணர்வுகளும்
என்ற அடிப்படையில் தrட கபி பிரதியை பகு த் து அவை பற்றி மிக நுணுக்கமாக ஆராய் தீது பணியைத் தொடங்கவேண்
டிய நடிகன், இந்த ஒவ்வொரு
விடயத்திலும் என்னென்ன விப ரங்களைப் பெற்றுக் கொள்கிருன்
என்பதையும் சற் று விரிவாகப் Lirfiú63urr lio,
(அ) நாடகத்தின் நோக்கமும்
கருவும்.
எந்தவொரு நாடகப் பிரதி யும் நாடகத்தயாரிப்பும் ஏதோ வொரு நோக்கத்திற்காகவே எழு கின்றன. நோக்கமில்லாத படை ப்பு உயிரில்லாத உடலேப்போன் Pது. புகழ்மிக்க பல எழுத்தாளர்
*ளைப் பற்றி ஆசாய்வோமாஞல்
அவர்களது எழுத்துக்கள் யாவும் அவர்களது சமகால, சமுதாய தேவைகளையொட்டி எழுந்தவை ய ஏகவே இருப்பதை எம் மா ல் அவதானிக்க முடியும், தேவை கள் நிறைந்த சமூக த் தி ல் அவற்றை நிவர்த்தி செய்தே தீர வேண்டுமென்ற ஆரிவம் மிக்கவரி கள் நாடக எழுத்தாளர்களாக இருக்குபோது அ  ைவ நாடகப் பிரதிகளாகின்றன, இவ் வாறே ஏனைய கலே இலக்கிய வடிவங்க எளிலும் நிகழ்கின்றன. நாடகத் தைப் பொறுத்தவரை நாடக arc is sirer air (315 prigaurras' luntrf
வையாளரிடம் தனது கலைப்பணி
யைச் சமர்ப்பிக்க முடியாது, அவ னது எண்ணத்தை, நோக்கத்தை, ஆவேசத்தை, அ னு வ த் தை அவ ன் அரங்கத்தினுாட! கவே பார்வையாளர்களுக்கு வ ழ கு கின்ருன், எனவே தான் ஒருநாட கத்தில் நடிக்கத்தயாராகும் நாம் அதனை எழுதியவன் என்னநோக் கத்திற்காக எழுதியுள்ளான் என்

1.
பதையும், இத் த ந உகத்தை எழுதியதன் மூலம் ம க் களு க்கு அவன் எதனைச் சொல்ல ஆவா வுற்ருன் என்பதையும் அறிந்து Gass irresjrnr Ganu Għeruq uLuvanvraiserrar Gavir ருேம், ஏனெனில் எழுத்தாளனது பிரதிநிதியாக நடிகர்களாகியநாம் அரங்கத்தில் உலாவுகின்ளுேம்: பேசுகின்ருேம் செயலாற்றுகின் ருேம். நோக்கத்தை நாமேபுரிந்து கொள்ளவில்லையென்முல்,சொல்ல எத்தனிப்பதை (சுருவை) தாமே விளங்கவில்லையென் ருல் பார்வை யானர்களுக்கு எப்படிப் புரி ே வைப்போழ்; விளங்கவைப்போம்.
(ஆ) நடிக்கப்போகும் கதாபாத்
இரம்
g - Las l’ï L9r 9uflcor (3157 à 8 மும் கருவும் uqdf7f3g5J GaNaS rvashrawū பட்டுவிட்டால் நடிக்கப் வோகும் கதாபாத்திரத் ைதட்பற்றிப்புரிந்து கொள்வதில் பலத்த சிரமமிருக்
அாது. ஏனெனில் பரத்திரம்க ளிைன் உருவாக்கம் கருவோடும் நோக்கத்தோடும் இணை நீ து
நாகவே இருக்கும். நாடகத்தின் மையக்கரு வைத் துலங் கப்படுத் தவும் நோக்கத்தை அர்த்தமுன் ள தாக்கவும் அந்தப் பாத் தி ரம்
6Td seni anë atdh u a a rrahura இருக்கின்றதென்பதை உணர்ந்து Go-Grafov@9, syø ea a 9d yipáv eur7 Aê திரத்திவி செயல்களே உருவாக் es Ash G3Lury sy amarw 60sf24das Gawarga லைகளான, வயது, தொ ழி ல் குடு ம் ய நீ லை குளுதிசயங்கள் (விசேடித்தன்மைகள்) பாத்திரம் வாழ்ந்த இாலகட்டம் அ எா ம் (பிரதேசம்) அணிந்திருக்கக்கூடிய ஆடைகள் பஈவித்திருக்கக்கூடிய போருட்கள் , அவரது கூட ல் நிலை ஆகியவற்றையும் சந்தேகங் களுக்கிடமின்றி உணர்ந்து கொல் வள வேண்டும்.
D) *"CSm Esú a.orflags SGuð
தான் தடிக்கப்போகும் பாத் திரத்தின் நிலைமைகள் பற்றித தெளிவாகப் புரிந்து கொண்ட நடிகன் அடுத்ததாக தாலி நடிக் அப்போகும் காட்சிகளேப்பற்றியும் அந்தக்காட்சிகளில் தான் வழை கப்போகும் உணரிவுகளைப்பற்றி யும் ஆராங்கிருன், நாடகங்களில் ஒவ்வொரு காட்சியும் அரங்கமும் ஏதோ ஒரு செய் தி  ைம Gayarilinugas ay as at eup a b
நூல்களாக--
அ. தாசீசியவRன்
"பொறுத்தது போதும்'
வீ. எம். குகராஜாவின் 'மனிதனும் மிருகமும்' ஆகிய நாடகங்கள் தே சி ய நாடகவிழாக்களில் பரிசில்கள் பெற்றவை. வெகுவிரைவில் இவைகள் 1 நூல்களாக வெளிவரவிருக்கின்றன.

Page 8
நாடக முழும்ைக்கு உதவுகின் றன, அத்தகைய sír L. G. gi Gifici), தடிகேவிருக்கும் நடிகல் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அங்கே தனது பாத்திரத்தின் பங்கென்ன என்பதை, இக்காட் சிக்கும் அடுத்துத் தான் நடிக்க விருக்கும் காட்சிக்கு மிடையே இருக்கத்தக்க உணர்வு மாறுபாடு களை கதையின் வள ரி ச் சி யை காட்சிக்குக்காட்சி த ன் னே டு மேடையில் தோன்றவிருக்கும் ஏனைய பாத்திரங்களை அந்தப் பாத்திரங்கள் தனது பாத்திரத் தோடு கொண்டுள்ள உறவின், உணரிவின் தன் கமைகளை, கதை யின்படி ஒருகாட்சியில் தோன் றியபின் அடுத்த காட்சியில் தோன்றுவதற்கிடையில் ஏற்பட் டிருக்கின்றதாகக் கருதக் கூடிய காலத்தின் அளவை இதைேடு தொடர்புடையதான
பு ற த்
தோற்ற மாற் றங்களை ஆராய்ந்து அறிந்து கொள்கிமூன்.
இங்கு கூறப்பட்டவைகளே தன்றல் த னி த் து உணர்த்து கொள்ள முடியாத பட்சத்தில் அத்தகைய நடி சீ லின் அந்நாட கத்தை நெறிப் படுத்துகின்ற நெறியாளரின் துணையை நாட லாம். ஒத்திகை நிலையில் இவை கள் பற்றி நெறியாளர் தனது வியாக்கியானங்களைத் தருவார். அதற்கு முன் நடினன் தன்னைத் தயார்ப் படுத்துவதற்காக மேற் கூறப்பட்ட சகல விடையங்சளை யும் அலசி ஆராய்தல் அவனது பணி யி ன் ஆரம்பமாவதுடன் அதுவே பின்னல் தன்னம்பிக் கையுடன் தனது பாத்திரத்தை உருவகப்படுத்தவும் , செயல்களை அரங்கில் நிகழ்த்திக் காட்டவும் உந்துசக்தியாக விளங்கவல்லது.
- (தொடரும்)
வீரசிங்கம்மண்டபம்
யாழ்ப்பாணத்திலே இன்று பிரபலமான ஒசி மண்டபம்
என்ருல் அது வீரசிங்கம் மண்டபந்தான். நாடகக்குழுக்கள் இன்று தங்கள் நாடகங்களை மேடையிட இம்மண்டபத்தையே நம் பி இருந்தும் ஒளியமைப்பு வசதிகளைப் பொறுத்தவரை வெளியில் இருந்து பிரத்தியேகமாகப் பணம்செலுத்தியே ஒளிச்சாதனங் கிளேக்கொண்டு வந்து பொருத்திப்பயன்படுத்த வேண்டிய கஷ் படமான நிலையில் நாடகக்குழுக்கள் இன்று நாடகங்களை மேடை யிட்டுக் கொண்டிருக்கின்றன, மண்டபத்தில் இப்பொழுது இருக் கின்ற ஒளிச்சாதனங்களுக்கு மின்குமிழ்கள் பொருத்தப்படுவது, குறைந்த பட்சம் இன்னும் ஐந்து ஒளிப் பொட்டுகளாவது புதி தாகப் பொருத்தப் படுவதும் பெரிய தோகைப் பணத்தைத் தின்றுவிடக்கூடிவை என்பதிற்கில்லை. அதிக இலாபத்தை வருடா ந் தம் ஈட்டித்தரும் இம்மண்டபத்திரே இக்குறை பாடுகளே நிவர்த்தி செய்ய தேசிய கூட்டுறவுச்சபை இனியாவது முயற்சி செய்யும் என்று நழ்புகின்ருேழ், -
(ஆர்)

3 நாடகமும் இலக்கியமும்
ட பி. ஏ. சி. ஆனந்தருஜ்-இளவாலே -
ஒரு நாடகத்தை மேடை யேற்ற மானங்களாக, வாாம் தோறும் நடிகர்களுக்கு அளிக்கப்படும் உடல்-குரல் வளப் பயிற்சிகள்; ஒத்தி: கைகள். ஆகிய மனித முயற்சிகளே நோக்கினுள் : "நாடகத்தை" இலக்கியம்' என்ற வட்டத்திற்குள் அடக்க முடியுகா? என்ற மயக் கம் ஏற்படுகிறது!
ஆடு கிரேக்க, உரோம, இந்திய நாடகங்களிலிருந்து, இன்று "புதிய அலே'களாகத்திகழும் எழுத்துரு வடிவங்கள் யாவும் கால கட்டத்தில், முறைப்படுத்தப்பட்டு, கல்வி நிலையங்களில் கற்பிக்கப் வட வேண்டிய நாடக "இலக்கியங்களாக பரிணமித் திருக்கின்றன. ஆளுல் நாடகத்தின் பயனும் தாக்கழம் இவை மட்டுமன்று, அத ஒர் மனுவார்த்தி சமூக அனுபவம். நாடகாசிரியர், நடிகர்கள் இயக்குனர்; அரங்க ஒலி-ஒளி அமைப்பாளர்; உரு-உடை-அணி ஒப்பனை யாளர். இவர்களுக்கிடையே நிகழும் கூட்டுமுயற்சியின் வீரே வே நாடகம். நாடகம்பாரிப்பதற்கு வாசிப்த நீகல்ல! நாவலே கவிதையை, சிறு கதையை வாசித்துப்பருகும் இலக்கிய அனுபவத் தைச் சார்ந்ததல்ல நாடகீம்.
'எண்ணில் அடங்காத மனிதர்களால் கேட்பதற்கும் பார்ப் 4தற் அம்; நடிகர்களால் பேசப்பதிவதற்கு - உரையாடல்களால் உருவாக்கிப் படுவது நாடகம்.வெறுமனே வாசித்தனுபவிப்பதற்கென எழுதப்படும் நாடகத்தை உரையாடல் முறை கொண்ட நாவல் என்றுதான் சொல்லவேண்டும் கீ என்பது சொந்திசெற் மாமின் கருத்தாகும்.
நாடகாசிரியனின் மிக முக்கியமான இனம் பாரிப்போர் அவை: இது சமுதாயத்தின் வெட்டு முகத்தோற்றம்; காலக்கண்ணுடி; சமூக வழக்கங்களின் சிந்துனைகளின் ; உணர்வுகளின் கூட்டுத் தேக்கம் *இதற்கு" "ஏ தேச' சொல்ல எத்தனிக்கிருர் ஆசிரியரி, அவரி "சொல்வதின்' திறமையைப் பொறுத்துள்ளது அந்தப்படைப் பாளியின்; படைப்பின் வெற்றி.!
கவிதை, கீதை, நாவல் ஆகிய இலக்கிய ஈடுபாடு இருமனே களுக்கிடையே நிகழும் தனித்த சிந்துணு-கற்பனை சார்ந்த அனுபவம்: ஆறல், நாடகம் ஜன ஊட்டமுள்ளது (அவ்ை) ஆகவே இத்தனைழை விட உணர் வோட்டம் கூடியதொன்றுகும்.

Page 9
4
எடுத்துக்காட்டாக, பொதுமையாக, கவிதையின் ஆணிவேர் தத்து வங்கள்; காதல், வீரம், இறப்பு, மனித எதிா காலம் (DESTINY) என்று கூறலாம். ஆளுல், நாடகப்படைப்பாளியின் உலகம்; கிணற் றடியிலோ; வேலிச்சண்டையிலோ; வீட்டிலோ; நிகழ்ந்துவிடு வ தொன்ருகும். ஆகவே இலக்கிய உலகின் கற்பனை-சிந்தனை சார்ந்த சஞ்சரிப்போடு நின்றுவிடாமல் சமுதாய இடைத்தாக்கமே இதன் முக்கிய இலக்காகத்திகழ்கின்றது.
எனவே மனிததத்துவ சமூககூட்டுணர்வுகள் அடங்கிய அணுப வம்; சமுதாயத்தை சமுதாயத்திற்கு தெறித்துக்காட்டும் ஆ டி. நாடகம், நாடகத்தின் ஊடகமா விளங்குவது பார்  ைவ ய ர ள ரி ஆகவே ஆசிரிய ன் நம்ப வைத்தலுக்கும் (make believe) அர ங் க HtLLLTL0L0LTT LLLLLLLLmmLLLLLLL LtLLLrS S STTT0cTTT TTTTT TT T OTTT T T T மட்டுமன்று. நடிகர்கள்; ஒப்பனை; பிற அரங்கியல் நுணுக்கங்கள் இயக்குனரின் தொழிற்பாடு . இவை மாவும் இலக்கியத்திற்கு அல் பால் பட்ட பல் வேறு தொழில்த்துறை உத்திகள் அடங்கியதொன் முக உள்ளது. *
நாடகம் , செயல் பாடுகள் (Action) நிறைந்த உயிரூட்டமுள்ள உலகம். மேடையில் மட்டுமா "நாடகம்"? அதைச்சூழ காத்தனை நடவடிக்கைகள் நிறைந்திருக்கின்றன! இவற்றிற்கென்லாம் மைய மாக விளங்குபவர் இயக்குனர். பிரதியிலிருந்து ஒளி , ஒலி , அரங் கம் நடிகர்கள். இப்படிப் பல !! எல்லாவற்றையும் இயக் குவ து இவர் பொறுப்பு; எத்த்னை மனித அனுபவங்கள் !!
ஒத்திகைக் காலங்கள்? தோழமை செறிந்து வுரும் சுவையான அனுபவங்கள். நடுச்சாமம் வரை நீளும் பயிற்சிகள்; "பிளேயின் டீ குடிப்பதும்; உணவுப் பார்சல்களை பங்கிடுவதும், நடிகர்களின் கும் மாளம்; இயக்குனர் எரிந்து விழுதல்; அரங்கியல் 'நிபணர்களின்' துரித வேலைகள். ஒவ்வொரு நாளும் நாடகப் பிரதி. நடிகர்கன் கைகளில் வாழ்க்கையான உயிரி பெறுவதும். இத் தி யா தி இத்தியாதி. இவையெல்லாழ் இலக்கிய மணுே சஞ்சாரத்திற்கு அப்பாற்பட்ட தொன்றகும்.
நிலையானதும்; எழுத்துருவத்தில் உள்ளதும், அக்காலத்தினரா லும் வாசித்து பரிசோதிக்கப்பட்டு, சிந்திக்கக் கூ டி யது ம ஈ ன (John , Hodgson; யோன் கொட்சன் இ ய ல் பு இலக்கியத்தைச் சார்ந்தது. இப்பொதுக் கண்ணுேட்டத்தில், நாடகங்கள் இல 3கிய மாவது மூண்டு. நாடித்த்திற்கு அடி நாத மாசுத் திகழ் வது புதிதளி த்தலும் mprovation: அசைவும்; இசையும்; நாட்டியமும், அரங்கியலுமாகும். அதாவது பல கூறுகள் இயைந்த மொத்தக்கலே

15
'இது. புதிஅளித்தல், அசைவு ஆகிய செயல்ப்பாடுகனே மேல் நாட் டார் கல்வித்துறையில் இலக்கியம்களை நயமிக பயன்படுத்தி வரு 66ăr (gítas aîY.
எனவே, நாடககஅரங்கியல் துறையில் பல்வேறு வட்ட தொழில் 6ாடுகளி: அனுபவங்கள் முறைமைப்படுத்தப் பட்டுள்ளது; அத வது பல 'உறுப்புக்களில்" ஒழுங்கமைப்பு: தொகுதி அது (System) இலக்கியப்பாடமன்று, ஆகவே இலக்கியம் என்ற சுட்டுக்கோப்புக் குள் அடங்கிாத; வேறுபட்ட சமூக பிரக்ஞையுள்ள வரந்தகலை வடிவம் உநாடகம்,
责
உலக நாடக அரங்க, வரலாறு கே. எம். சண்முகலிங்கம் -
அறிமுகீம்:
மனித இனத்துக்கு ஒருவரலாறு இருக்கிறது. அது நீ ன் மி. நேடிய வரலாறு. அதில் நாம் அறிந்தது சொற்பம்; அறிய ஈ த து any SGT6.
நாடகத்துக்கும் ஒரு வரலாறு உண்டு. மனிதனின் வரலாறே அது. அதை அறிவது, மனிதனே அறியவும், நாடகத்தை அறியவும் கூதவும்.
உலகம் பரந்தது, அதில் மனிதஇனம் பரந்து செறிந்து வாழ் றேது. மனித இனம் ஒன்று எல்ரூலும், அதனும் பல இனங்கள் உள்ளன. பெளதிக-புவியியல் காரணிகளும் வேறு பலகாரணிகளுமே இதற்குக்காரணமாக அமைகின்றன.
STTTTTTT TTTLLL LLLLTTT LTLTLT TTLLTTTS LLLLLLLLS S LTTTLLLLLLL LLLLLL ளது. அப்பரந்த பரப்பினுள் பல்வகை வடிவங்கள் உள்ளன. அன்தி
தும் நாடகமே. நாடகம் மனிதவாழ்வின் துறைகள் அனேத்திலும், இணைந்துள்ளது. இதனுல்தான் மனிதருள் இனங்கள்பேரல் நாடக த்திலும் பல வடிங்கள் உள்ளன.
ஒரு இனத்துள், ஒரு சமூகத்துவி, ஒரு குடும்பத்துளி இணைந்து நெருங்கிப்பிஃணந்து வாழும் மக்கள் மத்தியிலும் பல்வகைவேங்க். நோக்கிலும் போக்கிலும் வேறுபAடவர்கள் இருப்பதை தாம் கான் சிம்முேம். இது ஆளுமை அல்லது தனித்துவம் காரணமாக எழுகின்ற

Page 10
1臼
வேறுபாடாகும். இந்த வேறுபாடே வாழ்வில் சுவைபயக்கும் பண் பாக உள்ளது.
இதனைப் போலவே ஒரு இனத்து ல் , ஒரு சமூகத்துள், பல்வேறு U Kr. - f5 T' ... 5 வடிவங்கள் இருப்பதை நாம் காண்கிருேம். கார ணம், நாடகம் தனிமனிதனேடு, மனித இனத்தோடு இரண்டறக் கலந்து இருப்பதே,
நாடக வரலாற்றை நாம் ஏன் அறியவேண்டும்? முன்னுக்குச் செல்லவேண்டியவர்கள் பின்னுக்குள்ளதை ஏன் பார்க்கவேண்டும்? மேலுஃஇ வளரும் சுவரைக்கட்டமுன் கீழுக்குக்கிடங்கைத் தானே வெட்டுகிருேம். அத்திபாரத்துக்கும் சுவருக்கும் தொடர்பில்லேயா? பண்ணுக்குள் அது மறைந்திருந்தாலும் அது இருப்பது உண்மை தானே?
இதனைப்போேைவ மனித வரலாற்றேடு இணைந்த நாடக வர ல7றும் உலக இரலாற்று மண்ணுக்குள் இருக்கிறது. உல இம் ஒன்றெனினும் இடத்துக்கிடம் மண்வேறுபடுகிறது. அந்த மண்ணின் இயல்புக்கேற்ப அங்கு பொதிந்திருக்கும் வாழ்வும் கலே களும் அமைந்துள்ளன,
இறந்த காலததின் நிகழ்வுகள் நிகழ்சிாலத்தில் வரலாறு ஆகின் றன. அவற்றை இன்று ஆராய முற்படுபவர், அலை நிகழ்ந்த காலத் திண், நிகழ்ந்த சூழலின், பல்வேறு நிலைமைகளையும் மனதில் இருத் தித்தான் ஆராய்வர். இன்றுள்ளவற்றை அறிவசற்கும் இறந் கால நிகழ்வு தின் உதவும். இதைப்போன்றே இனறுன்னநாடக நிலமை களே அறிய நாடக வரலாறு உதவும். நாடகம் எழுதுபவர், நடிப்பவர், தயாரிப்பவரி, பார்ப்பவர் உலக நாடக வரலாற்றை அறிந்திருந்தால், தாம் செய்வதை நயப்பதை நன்கு செய்ய உதவும். மக்கள் அனேல6 ம் மாமேதைகள் அடல் ல. அனைவரும் அனைத்தையும் கற்று அறியவேண்டிய நிலையில்தானே இருக்கின்றனர். எனவே வரலாற்றைக்கற்று அறிந்து, தன் இனத்
தோடு வளர்ந்து வந்து நாடகத்தைத் தெரிந்து, பிறஇனங்களின்
நாடக வரலாற்றையும் வடிவங்களேயும் புரிந்து, காலத்துக்கும் தேவைக்கும் ஏற்பப்பொருத்தமான வடிவங்களேத் தெரிந்தெடுத்து; வேண்டிய விடத்து வேற்று இனத்து வடிவங்களையும் தமது வடிவங் களோடு இணைத்து, நாடும் நாடகமும் வளரத் தம்மை உத்வ விரும் பும் இனேவுகுக்கும் ஆரலாற்று அறிவு & தி வம்.
வரலாறும் இலக்கிய இதிகாசங்களும் எம்பைத்திருத்திக்கொள்ள உதவுகின்றன. மாற்றன் மன்ேயாளேப் பாலாசாலேயோடு பெயர்த்
 

7
கெடுத்து வந்த இராவண காவியம், இன்று பிறன் மனே நோக்குழ் பேரழிவு டிளுேபாவம் கொண்ட நீசர்களேச் சற்றுச் சித் தி க் கவேனும் செய்யுமல்லா? துரு கண் ம க ளி ன் துயிலுரிந்தோரி மாற்ருரல்ல, மண்ணில் மைந்தர்கள், ரத்த உறவினர் லி சன்று கா பியம் வாயிலாகக் கண்டவர்கள், இன்று அன்னையின் துயிலுரி யக் கண்டு "கட்டுண்டோம்; பொறுத்திருப்போம். é95 r7 GRʻlib u.Dm go, uib°ʻ என்று இருசிகாது பொறுத்தது போதும் என்று சஸ்காரம் செப் шоу зъб) இவ்வாறே வரலாற்றை அறிந்?ே நீ சுரல். prvu
எதையும் இந்தித்து செயலாற்றவும், அளவோடு செய்யவும் எமது
அடித் தளத்தை அறிந்து அதில் நின்று கருமமாற்றவும் உ இ வு ம் என்பது உண்மையே.
நாடகவரலாறு பற்றி எதுவுமே தெரியாது எனக் கருதுகின்ற வருக்குத்தான் (இங்கு வளரப்போகும் வரலாறு சிறிது பயனுள்ள இாக இருக்கும். சிறிகளவேனும் தெரிந்த வஈக்க. இங்கு ஒரு துளி தானும் புதிதாக அறிந்து கொள்வதற்கு இராது. நம்பாது கொ " வோரி ஏமாற்றமடைவர். யாம்  ெ:ற்ற சிறிய இன்பம் பெறுக எம் இனத்தவர் என்னும் நோக்கில்தான் இது எழுதப்படுகிறது.
iume - 2. ● ? நாடகம எனறல எனன:
எதற்கும் பல வரைவிலக்கணம் கூறுவர். இதற்கும் இவ்வாறே பலரி பலவாறு கூறியுள்ளனர் அவற்றில் ஒன்றை மட்டும் மாதிரிக் குக் கூறுவதாயின், "நாடகம் ஒரு சிந்தனைக்களஞ்சியமாகவுர் ; rணச் சாட்சியின் தூண்டுகோலாகவும்; சமுதாய நடத்தையின் விளக்கமாகவும்: விரக்தி, சோர்வு ஆகியவற்றை விரட்டும் படைக்கலமாகவும்: மனித வளர்ச்சியின் ஆலயமாகவும் இருக்கவேண்டும்,' என்று ஆங்கில நாட காசிரியர் பேரினுட் ஷோ கூறியதைக் குறிப்பிடுவது பெrருத்தமாக அமையும்.
எனவே, நாடகம் ஒரு சுயேச்சையான செயற்பாடு எனக்குே துவது தருைசும், மனித வாழ்வுக்குழ் நாடகத்திற்குமிடையில் உள்ள தொடர்புகளைக் கருத்திற் கோள்ளாது விடுதலும் தவருகும். வாழ்வில் காண்பனவற்றினதும் நிகழ்வனவற்றினதும் பிரதிபலிப் பாகவே நாடகம் இருக்கவேண்டும். -
இடுக்கவி மிகுந்த அவலநிலையில் உள்ள ஒரு வாந்திரத்தின் வாயிலாக வெளிப்படும் செய்ல்கள், இயக்ககினன் அசைவுகள் நிகழ்வுகள், லார்த்தைகள், ஒவீகள், ஓசைகள் ஆகிய வெளிப்பாடு களே நல்ல நாடகத்தின் இலக்கணத் எனறும் கூறப்படுகிறது.

Page 11
8
இவற்றைப் பார்க்குமிடத்து மனித வாழ்வே நாடகம் என்பது புலனுகின்றது. அதாவது சமூக நிகழ்வு ஒன்றே நாடகமாகத்திரும் பவும் நிகழ்த்தப்படுகிறது என்பது முக்கியமாகும் அத்துடன் ஒரு தொடர்பியல் சாதனம் என்ற முறையில், நாடகம் மக்களின் அடிப் படை மனப்பாங்ககளை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு பண்பாட்ச்ேசூழலுக்கு மேற்ப நாடக உருவ அமைதி அமைவது அவசியம். நாடகம் பார்வையாளரில் தங்கியுள்ள ஒரு கலை வடிவம். அது ஒருவரது சொந்தக் கலாச்சாரத்திலிருந்து எழுவதாகஇருக்கும்.
நாடகத்தின் தோற்றம்.
மனித இனம் தோன்றிய ஆன்றே நாடகம்தோன்றி விட்டது என்பர். மனிதன் கண்டறிந்த முதற்கலை நாடகம் என்பர்.
நடிகன் இல்லாது நாடகம் நடக்க முடியாது. மேடை, திரை காட்சி என்பன இல்லாமலும் நாடகம் நடிக் சலாம்: நடிகனுக்கு அவசியமாக அமைவது உடலும், குரலும் : இவ்விரு கருவிகளையும் கொண்டே நடிகன், ப ல் வேறு நிலை சு ளை யும், உணர்வுகளையும், உணர்ச்சிகளையும்; தேஎற்றங்களையும் படைக்கிரு:ன். இதஞலேயே நாடகம் சார்ந்த பயிற்சிகள் அனைத்தும் உடலையும் கு ர லை யு ம் வனப்படுத்துவதை நோக்கமரசுக் கொண்டுள்ளன: கு ர ல்ே உட லிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாது; எனவே மனிதனது உடல் வளத்தால் நடத்தப்படுவதே நாடகழ்,
மனிதன் தன்து கருத்தை வெளிப்படுத்த முதன்முதலில் கண்டு ' பிடிக்குழ் கருவி குரலாகும். குரல் கொண்டு அவன் வெளிப்படுத்தும் முதல் ஒலி அழுகை, முதல் உணர்ச்சி அழுகை, முதல் உ ண ர் வு சோகம்: திடகாத்திரமான குழந்தை பிறந்த கணமே அழுகிறது. அதைக்கேட்டுத்தாய் உள்ளம் தான் பட்ட துன்பத்தை மறத் து ம கி ழ் கிற து. வெளியே நிற்கு ம் தந்தையும் குழந்தையின் அழுகை ஒலி கேட்டுப்பூரிப்படைகிருர், "அழுதபிள்ளை வாழு ம்: என்பதை அவர்கள் அறிவர், அழுகையால் குழந்தை ஒரு செய்தி யைப்பரிமாறியுள்ளது. 'நான் திடகாதி திர மாகப்பிவந்திருகிேறேன், நான் வாழப்1ே7 கிறேன் என்பது தான்' ஆது,
பிறந்து சிறிது காலத்துக்கு அழுகை மூலமே குழந்தை தனது கருத்தை வெளிப்படுத்துகிறது, இதனுல் போலும், ம னி த ன து உள்ளத்தை ஈர்க்கும் சிறந்த நாடகங்கள் அனேத்தும் அவ ல ச் சுவை கொண்ட்வையாக இருக்கக் காண்கிருே எந்த மொழியிலும் அவலச்சுவை நிறைந்த இலக்கியங்களே நின்று நிலப் பெற்று ஆன்

9
பம்பயற்கிக் கொண்டிருக்கின்றன. ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ" ஹம்லட் "ஜூலியசீசர், போன்ற நாடகங்களே அவரது உயர்ந்த மகிழ்நெறி நாடகங்களை விட உயர்ந்து நிற்பதை அணை வரும் அறிவரி,
- அழுகை ஒலிமூலம் தனது ககு அதுக்களை வெளிப்படுத்தும்
ஈழத்தை ஆர்ம்ப நாட்ளிேல் பிறரது ஒலிகளை அறியும் ஆற் mஃப் . பெற்றிருப்பதில்லை. அன்ளையின் அரவணைப்டிற யே இது உணர்கிறது, அன்னேயின் உடல்தான் பிள்ளைக்கு பல செய்திகளைக் கூறுகிறது . "பாலைப் பருகிக் கொவி , படுத்துறங்கிக் கொள், அன்பை அறிந்து கொன்' என்ற செய்திகளை அன்னேயின் உடல் தான் குழந்தைக்குக் கூறுகிறது. ? ? எனது குருதியோட்டத்தின் வெப்பத்தால் உ ன சீகு இதமான கணகிணப்பைத் தருகிறேன்; இந்தத்தசை சொல்லும் செய்தியை உற்றுக்கேள்; அது ஆயிரம் கவிதைகளைவிட ஆயிரம் மடங்கு சத்தியம்வாய்ந்தது என்று எங்கோ ஒரு புலவன் எதற்கே பாடிவது, இங்கு ஈழந்தையைப் பொறுத்தவரை சத்தியமான வாக் காகவே இரு க் கி றது குழந்தைக்கு மட்டும்தான? அக்குழந்தை வளர்ந்து வாலிபப்பருவம் அடையும்போதும் இப்பு ல வ னின் கூற்றைப் புவியில் காண்கிறதே.
அரவணைப்பால் செய்திகளை அறிந்த பின்ளை படிப்படியாக அய லவர் முகத்திலிருந்து அன்னே முகத்தை வேறு படு த் தி க் கண்டு கொள்ளத் தலைப்படுகிறது. பாத் இரவேறுபாடுகளை அறிந்து மொன் ளும் நாடகப்பண்பு பிள்ளையிடமும் தோன்றுகிறது. அத்தோடு பிற ரின் சைகைகளைப்புரிந்து கொள்ளவும்; தரவி சைகைகள் மூலம் செய் இகளைத் தெரிவிக்கவும் கற்றுக்கொள்கிறது. இதனுல், இகக்னம்,அசைவு ஆகியவற்ருல் ஏற்படுத்தக்கூடிய வலுவான தாக்கங்களை அறிந்து கொள்கிறது. உணர்ச்சிகளே வெளிப்படுத்தவும் புரிந்து கொள்ளவும் இயக்கங்கள் எற்க அளவுக்கு உதவுகின்றன என்பதைப்புரிந்து நடை முறைப்படுத்திக் கொன்கிறது.
இவற்றை அறிந்து பலநாட்களின் மின் தரவி, பிள்ளை ஒலிவேறு சோடுகளேயும், மொழியின் பல்வேறு வார்த்தைகளின் விளக்கங்களை யும் புரிந்து, பயன்படுத்தப் பழகிக் கொள் இறது. தன்கினம் சார்த் தவர்களின் அங்க அசைவுகளையும், சைகைகளையும் தெர்டர்ந்து அவற்றுக்குரிய வார்த்தைகளும் வரும்போது தான், பிள்ளைவார்த்தை அளில் பொருளைப் புரிந்து கொன்னத் தலைப்படுகிறது, அடிக்கும் பாவனையில் கையை ஓங்கியபடி முகத்தையும் வெருட்டும் பாவண் பில் வைத்துக்கொண்டு, ஒருவர் "அடிச்சுப் போடுவன்" என்று குரலயும் உயர்ந்திக் கூறும்போது, பீன்ளை, முதலில் அவரது பாவு னேயில், அதாவது சைகைகளின் தோற்றத்திலிருந்தே, கடுமையை உணர்ந்து பின்னர் பலதடலை அவ்வார்த்தையையும் தோற்றவப் பாட்டையும் காணுவதால், வாரிந்தையின் கடுமையையும் உணரி ந்து கொள்கிறது,

Page 12
20
இவ்வாறு குழந்தை கீற்றுக் கொள்ளும் முறைமையிலிருந்து அக்குழந்தை, நாடகம் சமைப்பவருக்கு நல்லதொரு Um A-66534 சொல்லித்தருகிறது. அதாவது, நாடகத்தின் பிரதான அம்சமாக விளங்கவது அசைவுகள் அல்லது இயக்கங்கள் என் சாகும். இயக் கல் இன்றி நாடகம் இருக்க முடியாது என் பது மூலக் கருத்து. இவ்வியக்கம் எதையால், வார்த்தைகளால், உரையாடல்களால், காட்சிகளால், உடையால், ஒப்பனையால், நடிட் பால், குரலால், அசைவால், சைகை கால், இசையால், ஒளியால், ஒலியரல், ஒலி இன்மையால் வரும் அமைதியால் ஏற்படுத்தப் படுகிறது. ତଦ୍ଧି ଶଙ୍ଖ, ଞ । அனைத்துள்ளும் பார்வையாளரை முன் னின் நூறு முதன்மையாகத் e of வது நடிகனின் இயக்கங்களே. '
"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்" என்பர். கொண்டாடும் இடங்களில் மட்மேன்றிக் கொண்டு ஆடும் இடங்க இளில்தான் இவை இருக்கி விஜ பும் . குழந்தையைத் தூக்கும்போது நாமும் குழந்தையாகி, அதைச் சுமந்து கொண்டு ஆடுவதில்லையா? தெங்வ சன்னிகானத்தில் பக்திப்பரவசA சால் ஆடும் பக்தர் கூட் டம் இன்றுவரை அருகிவிடி ஜூல்லையே. மனைவியைப் Urišg š பிள்ளையைக் காவடி" என்று விட்டுத்தான் பால் காவடி எடுத்தா ம்ே புருஷ சிளை நாம் ஆலயத்தில் கண்பதிகிலேயா? இதனுஸ் டிஷ் கள் கூட்டம் பெருகி நிற்பதைப் பார்ப்பதில்லையா? .
சிவனே என்று க ம் e r இராது நம் சிவனே எழுந்தாடுகிமூரி? காரிகண்டது. இவரி ஆதி காலத் துப் புகழ் பூத்த நாட்டுக்கூத்துக் காரராக இருந்திருப்பாரோ என்னவோ. அவரது சிஷ்ய கோடிகன் Fசிகி கோடிகள், பக்த கோடிகளாத மாறி அவ்ரைத் தெய்வமாக்ெ இருக்கலாம். இன்று எத்தனையோ இல்லங்களில் தெய்வங்களின் படம்களுக்கு அருகில் நடிக நாயகர்களில் படங்களும் வைக்கப்பட்டு மடை,சாம்பிராணி எல்லாம் வைத்துப் பூசிக்கப்படுகிறதே, ஆன் ை தானம் வழங்கப்படுகிறதே, கஞ்சி வளரிக்கப்படுகிறதே.
இழந்தையிலிருந்து த ஈ உ த ஜ் ஆரம்பித்தித்தது போலவே, இன்றைய நாடரிைகள் அனைத்தினதும் தோற்றுவாய், ஊற்றுக்க்வி7, இறைவழிபாட்டின் வாயிலாக எழுந்த மதச் சடங்குகளேயாகும் அவற்றை விரிவாக ஆராய்வதன் மூலம் நாடகத்தின் தோற்றத்தை திசம் அறிந்து கொள்ளலாம்; தொடரும்.
 

2. சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்.
- - ஒரு பார்வை
யாழ் - நவயுக லோமன்றத்தினர் கடந்து 5:1-81ல் உரும்பரா யில் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்", "சூழ்ச்சி” ஆகிய இரு நாடகங்களையும் மேடையிட்டார்கள். "சூழ்ச்சி" என்ற நாடகம் ஏகலேவன் கதையை குருபத்தியுள்ள வேடனின் கதை என்றில்லாது, லஞ்சனையால் TT S LTTTTTLLLLSS SSSS TT LL LLL LLLL S S LLLTT T TT தலைப்பட்டிருந்தது.
இந்திக்கத் தொடங்கி விட்டார்கள்" என்ற நாடகம் ஏழை எளிய மக்கன், தொழிலாளிகள் வாழுகின்ற ஒர் கிராமிய சமுதஈ முத்தப் படம் பிடித்துக் காட்டியது. இவ்வாரு?கவும் ஓர் மனிதே கூட்டப் பூரீ லங்கா சோசலிசக் குடியரசில், அல்லது ஈழத் தமிழகத் தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தென்ற உண்மை வெட்ட வெளிச் சமாக்கப்படுகின்றது,
இவ்விரு நாடகங்களுமே பல நவீன அரங்க உ த் தி சு ளை ப் பயன்படுத்த முனைந்தபோதும் முழுமையான அரங்கத் தன்மையைப் பெருமல் நின்றுவிட்டன. பங்குபற்றிய கலைஞர்கள் பயிற்சி GALIQU? தவர்கள்; அனுபவங்கள் குறைந்தவர்கள். அந்தநிலையிலும் அக்கலை ஞர்கள் சமுதாயத்தோடு மிகநெருக்கமாக நின்று நாடகத்தைத் தயா ரித்தமை பாராட்டுக்குரியதே.
Gu Cribdib 68) as A9 das அனுபவங்கள், gol arfer fab && dir, g détais ffin Asiaffy 00Pw ag னைகள் எல்லாம் கலைகள் பிறக்க உதவுகின்றன. அந்த உணர்வு நிலைகளை உன்னிப்பாகப் பார்க்கத்தொடங்கிய இந்நாடகக்குழுவும் இவைகளை எழுதி நெறிப்படுத்தியவரான எஸ். பாலசிங்கம் அவரி களுக்கும் தாம் இன்று தேர்ந்தெடுத்துள்ள பாதையில் தன்னம் பிக்கையோடும், துணிவோடும் வீறு தடைபோடவேண்டும். இவர்கள் சரியானபாதை தவருமல் செல்வார்களேயானுல் மக்கள் இவர்கள் பின்னூல் செல்வார்கள். w

Page 13
22
444, Létaj Фsта-fää)
யாழ்ப்பாணப் பல்கலைக் கழஈத்தில் இறுதியாண்டு
கப் பயின்று கொண்டிருக்கும் டிலாலஷ்மி பண்ட த்தரிப்பைப் பிறப் பிடமாகக் கொண்டவர்; துரங்கப் பயிற்சிகள் பெற்றவர். இலங் கைத் தமிழ்நாடகமேடை இவராலும் சிறப்புறவேண்டுமென்று விரும் கின்ருேம். இவரது நாடகப்பணி தொடரும் என்றுமனமார தம் புகின்முேம்,
- க. சிவதாசன் -
இச் சஞ்சிகை பற்றிய கருத்துக்களை எமக்கு அனுப்பி எமது பணி சிறக்க உதவுமாறு அன்பர்கள் அனை வரையும் கேட்டுக்கொள்கிறேம். ஆதரவளிக் கும் அ ன் பர் கள் அனைவருக்கும்
- எமது நன்றி.
4.
கிளிநொச்சியில்
* உரவகைகள்
கிருமிநாசினிகள் * களைகொ ல்லிகள்
Desa ramt af 2e da
மொத்தமாகவும் சில்லறையாகவும் - பெற்றுக் கொள்ளவும் உள்நாட்டு உற்பத்திப் பொருள்களையும் விற்பனை செய்யவும்
க ம லி னி றே டர் ஸ் கண்டி வீதி, இளிநொச்சி.
| S,

மில்க்வைற் ஆதரவு நாட்டில் நற்பலனளிக்க உதவுகிறது.
துணிகளின் வெண்மைக்கும் பளபளப்புக்கும்
மில்க்வைற் சோப்
மில்க்வைற் தயாரிப்புக்களை உபயோகியுங்கள்
மில்க்வைற் : யாழ்ப்பாணம். -

Page 14
'அரங்கம்’ சிறப்புற மனமார்ந்த வாழ்த்துக்கள்
|இனிப்புலகின் தனித்தலைவன் କ୍ରୁ ଓ ଶ୍ଵେତ , ଓଁ ଓ ସ୍କୋ, ଟ୍ର
تقسم
O i.
69
ୱିଜି
፳ .
f ரொபி
ୱିମ୍ନୋକ୍ତର ୭୬୭ ଗ୍‌ସ୍ଟି பள்ளிச் சிறுவர் முதல் பாட்டிவரை கேட்டு வாங்குவது.
60)
டு)
@৯
* கண்ணு பட்டர் ஸ்கொச்
* கண்ணு லொலிப்பப்ஸ்
A கண்ணு கரமல் * கண்ணு மில்க் ரொபி
* கண்ணு பார்லி சுகர்
கண்ணு இன்டஸ்றீஸ் சுன்னுகம்,

நாடகத் தாகத்தை ،ہقیy:tagؤت(?? ஈடுசெய்ய எமது வாழ்த்துக்கள்
வாய்ப்புக்கள்! yo : i - வீடுகட்டுவோருக்கு, go Luusuu Lu u 6öIT&SET
கட்டிடம் நிர்மாணிப்போருக்கு,
சிறந்த முறையில் கூரைவேலைகள் செய்ய, − கவர்ச்சிகரமான
கதவுகள், யன்னல்கள் அமைக்க,
வீட்டுத்தளபாடங்களைப் பெற்றுக்கொள்ள, யாழ் மாவட்டித்தின் தலைசிறந்த ஸ்தாபனம்
O O - ༤༽ யூனிவேர்சல் றேட்ஸ் அன் இன்டஸ்றிஸ் (யந்திர சாதன மரவேலைத் தொழிற்சாலை) த. பெ. இல. 3
பலாலி வீதி, உரும்பராய்,
விருந்தினர்களைத் திகைக்க வைக்கும் எழில்மிகு

Page 15
அரங்கம் - நாக்க சஞ்சிை
t
இ
ன்
t
&Fଞ
శ్రa ་་་་་་་་་་་་་་་་་་
భృగ يقة
粵 物 -
堑 。 SSRS gess ܊r
* \
ஒ .عر
فرسنگھ هو - خ " " .
: சிங்கம் பவுடர்
' கங்கை பவுட
苓
巫で ية リ
தரம நிை
تحت iع• 9R தொகர்புகளுக்கு,
ஆர். கே.
(BassTGTRAGT assà
p
f
grals, apri 64 as desirdad ஃால்; கன்ஞகம் ésopra 5 any 4
gerees==

玩 C%7 1981 தை,
3. G6).
டஸ்றிஸ்
இவறயாா சோப் சண்வைற்சோப்
* கங்கைசோப்
省
T
ான தயாரிப்புக்கள்! pAI FT AVT i Russi !! ) - ** x * { s 3 i::مف۹ ز
、、_、f、 、:-、** " v三Tr !علم کا علم اFRع
ܨ ܢ ܢ و ? مجفAے
di
இன்டஸ்றில்
கை கே. எம். சண்முகலிங்கம் அவரி சகத்தில் அச்சிட்டு வெளிவிடிப்பூட்டது