கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாயி மார்க்கம் 1998.07-12

Page 1
历 활 历 활 ©
 

Li Ti 355 assific

Page 2
з п u? цо п
SA MARGA M
SSASLLLLLSAAS ASAAASAeSiSAiASAiAiAASAAiMSiMSASASAMAAMAMAMAMAMAiSASMASAeSASAMMMSASASASAMASAMSASASASASASMMSMSAAA
D6), 5 ஒரே ஒரு மதம்
அது அன்பு எனும்
இ
த
ழ்
3
நவம்பர் 23
நல்ல மனிதன் யார் ?
ஒம் பூரீ சாயிராம் வாழைப்பழத்தி கடவுளைக் காண்பது எப்படி ? சாயி சேவையில் எமது பகவான் பாபா பற்றி உலகில் அமைதி உண்டாகட்டும் அது தனி ஒருத்தரிடம் ஆரம்பமாகட் இருபது வயதில் பாபா எழுதிய கடி குரு பூர்ணிமா செய்திகள் வவுனியாவில் சாந்தம் ப மலை நாட்டில் மனிதமேம்பாட்டு 6
நயினாதீவு பூரீ சத்தியசாயி நிலையம்
aAzss{
இலங்கையில் தனிப்பிரதி - வருடசந்தா ( 4 பிரதிகள் தபால் செலவி வெளிநாடு வருடசந்தா காசோலை, பணக்கட்டளைகளை ஆசிர்
ஆசிரியர் : பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம் (நந்தி ) நிருவாக அலுவலகம்;
சத்திய 681 12 L நல்லூர்

ர் க் க ம்
( Tanil )
AqSqqSSqSSqSSqSSqSASSqSASASqASASqASqASqSASqASqSAqASSASSASSqSqqqSqSqASqSASSMSqSASqqSqSqSqSqSqSqSMSqqSqSqSqS
சாயி சாந்தி ஆண்டு ஜூலை - செப்ரெம்பர்
D5 is ஒக்ரோபர் - டிசம்பர் 1998
க்கம்
O I
O3
O7
O 9
I I
I .3
டும் 14 டதம் I9 -
22 ந்திர் 25 பிழிப்புணர்வுக் கண்காட்சி 27 ஆரம்பவிழா. 2&
ரூபா 25/- 2d Lt Lul ) ரூபா 100/-
US $ 10
யருக்கு அனுப்பி வைக்கவும்.
துணை ஆசிரியர்கள்: யூனி S, R. சரவணபவன் யூனி V. K. சபாரத்தினம்
b s ருத்தித்துறை வீதி,
யாழ்ப்பாணம்.

Page 3
ஓம் !
நவம்
-حیمے^szمیححرچم
எப்படி டிசம்பர் 25 சமயங்களின் ச ரி த் தி ரத் தி ல் இடம் பெற்று விட்டதோ , அவ்வண்ணமே நவம்பர் 23 ஆம் திகதியும் ஆத்மிகத்திற்கு நிலையான நினைவு நாள் ஆகும்.
டிசம்பர் 25 - யேசு பகவான் பிறந்தார். மாட்டுத் தொழுவத்தில், ஏழைப் பெற்றோர், கல்வி அறிவில் குறைந்த மக்கள் வாழ்ந்த காலம் விஞ்ஞானம் தவழ்ந்தது, நல்லவர்கள் இருந்தார்கள், மிகக் கொடியவர் களும் வாழ்ந்தார்கள், யேசு அவர் களுக்கு போதனை செய்த T ர், மன்னித்தார். அவரது சீடர்களும், அவரைப் பின்பற்றியவர்களும் கிறிஸ் தவ சமயத்தை வளர்த்தார்கள்.
நவம்பர் 23 - சாயி ப க வ ர ன் பிறந்தார். புட்டபர்த்தி பாம்புகள் புற்றுகள் எடுக்கும் ஊர். பிள்ளை யின் படுக்கையில் பாம்பு ஒன்று. ஏழைப் பெற்றோர். விஞ்ஞானம்
வாலிபத்தின் மிடுக்கு நிலையில்
இப்போது கணனி காலம். நல்லவர் கள் உண்டு. மிகக் கொடியவர்களும் வாழ்கிறார்கள் , அ வ தா ர த் தி ன் வ ரு  ைக தேவைப்பட்டது. சாயி, அன்பு என்ற வார்த்தைக்கு விரிவான, ஆழமான, அழுத்தமான அர்த்தம்
 

ரீ சாயிராம்
பர் 23
தருகிறார். அன்பின் கருவில் தான் சத்தியம், தர்மம், சாந்தி, அகிம்சை உருவாகின்றன என்று விளக்கியிருக் கிறார்.
சாயி அடியார்கள் எல்லா மதங் க  ைள யு ம் சார்ந்தவர்கள். சா யி அடியார்கள் ஒரு புதிய மதத்தை உண்டாக்கவில்லை. சாயியின் போத னைகள் எ ல் லா மதத்தினரையும் தமது மதங்களின் அடிப்படையில் வாழ வழிவகுக்கின்றன. இது 21 ஆம் நூற்றாண்டிற்குத் தேவையான ஆத் மிக இணைப்பு. ஆகவே சாயி பகவா னைப் பற்றி, அவரைத் தெரியாத வர்களுக்கு அறிமுகம் செய்வது சாயி அடியார்களின் கடமையாகும்.
அதற்கு முன், 1975 இல் தனது பிறந்தநாள் அன்று, பகவான் கூறிய ஒர் அறிவு மொழியைப் பார்ப்போம்:
நான் கலண்டரில் ஒரு குறிப் பிட்ட தினத்தை எனது பிறந்த நாளாக விளிப்பதில்லை; ஏனெனில் உங்கள் இதயத்திலே என்று எனது தெய்விகம் மலர்கிறதோ அன்றுதான் உங்க ளு க் கு எனது பிறந்தநாள். ஆகவே நீங்கள் எ ன து பிற ந் த நாளைத் தனித்தனியாகத்தான்

Page 4
கொண்டாட வேண்டும். எப்போது எனது அறிவுரைகளைச் செயலாற் றவும் , எனது ஆணைகளைப் பின் பற்றவும், எனது செய்தியைச் சேவை யாக்கவும், சாதனையில் ஈடுபடவும் தீர்மானிக்கிறீர்களோ அந்த நாளே உங்களுக்கு எனது பிறந்தநாள் Sathya Sai Speaks Vol X ( 1980 ) Page 4
பகவானின் அடியார்களாகிய நாம் எத்தனையோ தடவைகளில் பகவானின் ஆணைகளைப் பின்பற்ற முயன்றிருக்கிறோம். நமது நிலைய பஜனைகளின் பின்போ, சாயி நிலை யத்தில் நடைபெறும் பல விதமான வீ ழா க் க ள் சொற்பொழிவுகளின் பின்போ , ஏன், புட்டபர்த்தி சென்று பாபாவின் தரிசனம் களித்த பின்போ அவரின் ஆணைகளைப் பின் பற்ற ம ன ம் கொண்டு செயல்பட்டிருக் கிறோம். ஆனால், சில நாட்களில் அதை மறந்து பழைய நிலைக்கு வந்து
C . . പ് പ , പ പ്ര
{
t
t
t
t
C
t
t
翡
Ο
gua DT frigs
இந்த இதழ் செப்டெம்பர் வராததற்கு மன்னிக்கவும். இதனை இரண்டு காலாண்டுக அதாவது ஜுலை - செப்டம்ப சந்தாதாரருக்கும் மற்றோருக் மலர் 5 இதழ் 14 தொடர்ந்து
 

விடுகிறோம். நாளாந்த வாழ்வில் நம்மைச் சுற்றிய உல கி ல் உள்ள போட்டியும், பேராசையும் , சுயநல மும், நம்பிக்கை நலிவும் எம்மை சீர்குலைய வைக்கின்றது.
ஆனால் பகவானின் அன்பின் மகத்துவத்தைப் பூரணமாக புரிந்து கொண்டால், அவர் ஆணையின் அர்த்தத்தை விளங்கிக்கொண்டால், அவர் பாதத்தின் பாதுகாப்பில் ச ர ண |ா க தி அடைந்தால், நாம் வைராக்கியத்துடன் என்றும் எமது வாழ்வை பகவானின் போதனையின் உருவம் ஆக்கமுடியும், ப க வா ன் வேண்டுவதும் அதுதான்.
நவம்பர் மாதம் எமக்கு இன்னும் ஒரு சந்தர்ப்பம் தருகிறது.
BE DO SEE TELL
ஜெய் சாயிராம்
ஆசிரியர்.
| 59 60 Y 1 TT 35 SM1535 (U5
மாதம் வந்திருக்க வேண்டியது. நவம்பர் மாதத்தில் வருவதால், ளை அடக்கியதாக கருதுகிறோம். ஒக்டோபர் - டிசம்பர். எனினும் தம் ஒரு இதழாகவே கருதப்படும். உரிய நேரத்தில் மலரும்
6
~ ~ ~ ~ S S S S SqqqqS SS S S MSeSMA S SS S SMMA ܓܓ ܓ ܖ ܓ ܓ ܡ

Page 5
ஒம்
நல்ல ம - மத்திய இணைப் (செ
சயி பக்தர்களான எல்லா ஆ6 களையும், பெண்களையும் நல்ல கள் என்று சொல்லலாம்.
நல்லவர்களான எல்லா ஆன் களையும், பெண்களையும் சாயி பக் கள் என்றும் சொல்லலாம். முன்னைய கூற்று எ ப் போது பொருந்தாது. பின்னையது sTiʼiGu தும் சரியாகும்.
இ ன் இறு எனது உ  ைர பி பொருளாகத் தொனிக்கவுள்ள ஓரளவுக்கு இக்கருத்தேயாகும், ! குணம் வாய்ந்த மனிதர்கள் அை வரும் சாயி படக் த ர் க ள் எ ன் கருத்தைச் சின்ன விஷயமாக எண் அலட்சியம் செய்து ஜிடவேண்டரி இன்னும் கூறுகிறேன்.
நல்லவராயிருப்பவர்கள் நல்ல பெளத்தர்களாயிருப்பார்கள் நல்லவராயிருப்பவர்கள் நல்ல இந்துக்களாயிருப்பார்கள். நல்லவராயிருப்பவர்கள் நல்ல முஸ்லிம்களாயிருப்பார்கள். நல்லவராயிருப்பவர்கள் நல்ல இறிஸ்தவராயிருப்பார்கள்.
நல்ல மனிதன் எ ன் ப பொரூன் என்ன ? இச்சபையிலு
 

னிதன் யார் ? பாளர் ஜீ S. சிவஞானம் - ாற்பொழிவு)
তৈয়া
| fr
፤ GÑT
ஒவ்வொருவரையும் பார்த்து ஒருமனி தனை நல்லவனாக்கும் குணாம்சம் ஒன்றைக் கூறும் என்று கேட்டால், நிச்சயம் அதிசிறந்த பதில்கள் டசின் கணக்கில் கிடைக்கும். எப்பேற்பட்ட பதில்கள் அவை ?
நல்ல மனிதன் நேர்மையானவன் இரக்க சிந்தை உள்ளவன், குடும்பத் துக்கு அவன் நல்ல தந்தை, நல்ல கணவன், நல்ல மைந்தன், நல்ல அன்னை, நல்ல புதல்வி, நல்ல மனைவி, பிறர் கருத்தை மதிப்பவன், ஸ்ருணை யுள்ளவன், நியாயமான வியாபாரி, சிறந்த அதிகாரி, விசுவாசமுள்ள பணியாள், தன்னலம் பற்றற்றவன், த ர் ம சிந்தையுடையவன், ப ண ப் பித்தில்லாதவன் இப்படி நீட்டிக்  ெகா எண் டே போகலாம். நல்ல மனிதன் யார் என்பதற்கு விடை உங்களுக்குத் தெரியும்,
சுவாமி சொல்கிறார்
நீங்கள் கூறும் ம்ேற்படிவிடை களின் உட்கிடக்கையை ஆராய்வீர் இளானால் சில அடிப்படை உண்மை களைக் கண்டுகொள்வீர்கள். அவற் றில் ஒன்று தூங்மை, எண்ணம், சொல், செயலில் ஒருமைப்பாடு. ஒரு பூரண பக்தனுக்குத் தேவையான 25

Page 6
குணவிசேஷங்களும் பின்வரும் இரண் டிலும் செறிந்துள்ளன என்று சுவாமி சொல்கிறார். ஒன்று பற்று நீக்குதல் வைராக்கியம் ) அடுத்தது மனோ வாக்கு காயத்தினால் இடைவிடாது இ ய ற் று ம் தவம், இடைவிடாத பயிற்சி என்பது எங்கள் பழக்க வழக் கங்களை நித்தமும் சீர்திருத்திப் பூரணப்படுத்துவதாகும். நல்லதை நினை, நல்லதைப் பேசு, நல்லதைச் செய், நல்லதைப் பார், நல்லதைக் கேள், - சுவாமி எங்களுக்குத் தந்த ஐவகை மார்க்க நெறி இவை புத் தி பிரான் இன்னும்மூன்றைச் சேர்த்து அட்ட சீலங்களை உருவாக்கினார்.
மானிடப் பிறப்பின் பெறற்கரிய சி ற ப் பு ஒன்று என்னவென்றால் தன்னை உயர் நிலைக்கு மாற்றக் கூ டி ய ஆற்றலும், வல்லமையும் படைத்திருப்பதாகும் நீங்கள் இந்த சபையிலே வந்து ஒன்று கூடி இருப்ப தானது உ ங் க  ைள மேம்படுத்த வேண்டும் என்ற ஆங்களின் உயர் எண்ணத்தையும் உறு தி  ையயும் காட்டுகின்றதல்லவா ?
ஒ பகவான் ! எங்களில் சிலர் நல்லவர்களா யி ரு ந் தா ர் க ள்; அவர்களை இன்னும் சிறந்த வ ரீ க ள ஈ க்
சிலர் அவ்வளவு நல்லவர்களா
யில்லை; அவர்களை நல்லவர்க
 

சிலரிடம் ஒரளவு தீமை இருந்தது; அவர்களை ஒரளவு நல்லவர்க
ஒலர் தீயவர்களாயிருந்தார்கள்; இன்னும் மோசமாகாமல் அவர் களைக் காத்தீர்கள். சிலர் அறவே கெட்டுப்போயிருந் த ஈ ர் க ள்; அதை அ வ ர் க ள் உணரும்படி செய்தீர்கள்.
இவ்விதமாக ஆசிகள் புரிந்து அருள் செய்த உங்களின் பா த க் கமலங்களில் வீழ்ந்து வ ண ங் கு கின்றோம்.
நல்லவராக, பயன்தரும் நல் வாழ்க்கையை வாழ விரும்புபவருக்கு வாழ்வின் குறிக்கோள் குறித்து ஒரு தெளிவு வேண்டும். 1980 ம் ஆண்டு,  ெச ப் த ம் t tர் மாதம், 30 ம் தேதி பக்தர் ஒருவருக்குப் பகவான் எழுதிய கடிதத்தின் ஒரு சிறு பகுதியை வாசிக் கின்றேன் :
* தீர்ப்பு கூறும் சமயம், பெற்ற பட்டங்கள், பறை சாற்றும் கொள்  ைக க ள் இவற்றைப் பார்த்து நாங்கள் மதிப்பிடப்படுவதில்லை. எங்களுடைய உழைப்பு, ஊக்கம், தியாகம் , நேர்மை, குணசீலம் இவற்றைக் கொண்டே மதிப்பிடப் படுகின்றோம் உள் ளு  ைற யு ம் தெய்வீகத்தை உணர்ந்துகொள். ஆ  ைச க ள் எல்லாம் நிறைவு பெறும். உன் துன்பங்கள், துயரங் கள் எல்லாம் முடிவுக்கு வரும். '

Page 7
சாதனை என்கின்ற ஆன்மீகட் பயிற்சியின் ஒரே நோக்கம் எண்ணத் தைத் தூய்மைப் ப டு த் து வது ம்: ஆதியததை தூய்சியப்படுத்துவது மாகும என்கின்றார் பகவான,
என்ன கூடையிலே ? என்ன நெஞ்சிலே ?
யாழ்டபாணத்திலுள்ள சில சாயி நி  ைல ய ங் க ளி ல் சென்ற மாதம் பஜனைககுப பின் உரை நிகழ்த் தி னேன. அநத உரையலே இரண்டொரு தடவை ஒரு கதையை விவரித்தேன் இராணுவச் சோதனைச் சாவடி ளிைல் அனுபவப்பட்ட அம்மக்களு? குக கதை எடுதது எடுப்பிலேயே புரிநது கோள் எாக கூ டி ய த க ه الخليج ويكروق في أفتتح
பூலோக் வாழ்க்கையை முடித்துக் ஸ்காணட ஒருததன் சொர்க்க வாச லடியில வநது நின்றன. தலையிலே பாரம் நிறைந்த பெரியதொரு கூடை இருநதது. டாதுகாப்புக் கடமையில் நின்ற \ச்சவகன் இவனைப் பார்த்தான்
** என்ன கூடையிலே ? ? அந்தப் பேதை மனிதன் பூவுலகில் த n ன் சாதித்தனவற்றையெல்லாம் பட்டியலாக எடுத்துச் சொன்னான். அவற்றுக்கு ஆதாரமான ஆவணங்கள் தான் கூடையில் இருப்பவை என்றான்.
சமாதான நீ த வ ர ன் பதவி, படித்துப் பெற்ற பட்டங்கள் பெரு வாரியான சொத்துக்குரிய உறுதிப்
 

பத்திரங்கள் செய்த தான தருமங் கள் பற்றியும், கிடைத்த பாராட்டு விழாக்கள் பற்றியும் பத்திரிகைகளில் வெளியான செய்திக் கத்தரிப்புகள்; கோயில் கட்டட நிதிக்கு உதவியது, சேவா நிலையத் தலைவர் நியமனம், ஏன் மத்திய இ  ைண ப் பா ள ர் நியமனம் கூடத்தான் . .
 ேச வ க ன் செ n ன் ன r ன்: * இந்தாய்யா, கூடையை இறக்கு. கழிவுகள் வீசுகிற அந்தக் குப்பைக் குழியிலே அதைப்போடு' சொர்க்கத் துக்குப் போக வந்தவன் சேவகன் சொன்னபடி செய்தான்.
* நீ கூடையிலே கொண்டா ந் தியே, அத ந் கெ ல் லா ம இந்த வாசலுக்கு உள்ளே ஒரு வேலையும் இல்லே, தெரியுமா ? உடல் சோதனை இருக்கு அந்த வாசலுக்குப் போ உன் நெஞ்சைத் திறந்து காட்டு '
அவன் அடுத்த வாசலுக்குப் போனான். அங்கே நெ ஞ்  ைச ச் சோதித்த சே வ க ன் உறுத்துப் பார்த்தான். தலையைப் பலாேக ஆட்டினான். "இந்தமுறை சரிவராது. திரும்பிப் போ. அடுத்த முறை வா " என்றான்.
அந்த மனிதனின் இதயத்திலே எத்தனையோ அழுக்கின் கறைகள் இருந்தன. அடுத்த முறை என்பது என்ன ? மறுபிறவி அ ல் ல வ ர ? அறுபதோ, எழுபதோ வருடங்களின் பின்பல்லவா ?

Page 8
ஆகவே நாம் ஏதாவது தப்புச் செய்ய நேரிட்டால் 'உடற் பரி சோதனை' என்ற இந்த மந்தி ரத்தை நி  ைன வு கூருவோமாக. 'உள்ளக்கமலமடி உத்தம ன T ர் வேண்டுவது' ம ட் ட க்களப்பைச் சேர்ந்த அறிஞர் பெருமானான விபுலானந்த அடிகளின் கூற்று இது.
நான் நல்லவனாவேனா?
வேதமோ உபநிஷதமோ எனக் குத் தெரியாது. வேதாகம நூலோ, புனித குரானோ தெரியாது. தம்ம பதத்தை அறியேன். தேவாரமும் தெரியாது நான் நல்லவனாவேனா? ஆம்!
நீங்களும் "ஆம்" என்று சொல்ல வேண்டும் எண்ணம் சொல் , செயலில் தூய்மையே நற் குண த்தின் சார tongob
மே மாதம் 9ஆம் தேதியன்று நிகழ்ந்த பகவானின் குரு பூர்மணிமா அருளுரையில் அடங்கியிருந்த ஆழ் குறிப்புப் பற்றி இந்து லா ல் ஷா அவர்கள் விளக்கிக் கூறியுள்ளார். சுவாமி எங்களைப் படிப்படியாக உருவம் இல்லாத இறைதத்துவத்தை நோக்கி அழைத்து வந்துள்ளார் என் றார். சுவாமி தன்னை அடையா ளம் காட்டிய 1940 ஆம் ஆண்டி லிருந்து ஒவ்வொரு படியாக எம் மைப் பக்குவப்படுத்தி இந்த நிலைக்கு இட்டு வந்திருக்கிறார் என்றும் எந்த
வொரு சமயக் கோட்பாட்டையும்
 

அவர் எடுத்து விளக்கவில்லை என் றும் கூறினார்.
யூனி இந்துலால் ஷா அவர் க ள் உருவமற்று எங்கும் நிறைந்துள்ள பாபாவின் இறை தத்துவத்தையே நாம் இனிமேல் உணரப் பழக வேண் டும் என்றார். 1996ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதி பாபா நிகழ்த்திய திய அருளுரை ஒலி நாடாவைக் கேட்டுப் பார்க்கும்படி அறிவுறுத் தினார். அதிலே பேரறிவு சொரூ பமே தான் என்றும் நாங்களும் அவ் வண்ணம் பேரறிவுதான் என்றும் பாபா அறிவித் து ஸ் ள தா க க் கூறினார்.
தெய்வீகப் பேரறிவு
1926ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் திகதி அதிகாலையில் பாண்டிச் சேரியிலுள்ள தமது ஆச்சிரமத்தில் பூரீ அரவிந்தர் 'தெய்வீகப் பேரறிவு உலகின் மீது இறங்கியுள்ளது' என்று அறிவித்தார் அவர் குறிப்பிட்டது முதல் நாள் நிகழ்ந்த பகவான் பாபாவின் வருகையையேயாகும் என் றார் பூரீ இந்துலால் ஷா அவர்கள்.
சூஃபி கவிஞர் ஒருவரின் வாக்கை மேற்கோள் காட்டி இவ்வுரையை முடிக்கின்றேன். அவர் கூற்று நம் பிக்கையூட்டுகின்றது.
'கல்லாக மடிந்த நான் புல்லா கப் பிறந்தேன். புல்லாய் மடிந்த
நான் வல்விலங்காய்ப் பிறந்தேன்.

Page 9
விலங்காய் மடிந்த நான் மனிதனா கப் பிறந்தேன். மனிதனாய் மடியும் நான் என்னவாவேன்?' மனிதராக மடியும் நாம் தேவரா G36AJIT DI?
ஜெய் சாயிராம்
புட்டபர்த்தியில் இருந்து வைத்திய கலாநிதி
ஓம் பூணீர் சாயி ராம்
உத்தியோகத்தர் சிற்றுண்டிச் சாலையில் மதிய போசனத்திற்காக நேரம் எடுத்தால், சத்திர சிகிச்சை கால அட்டவணையில் ஏற்படக் கூடிய அனாவசிய தாமதத்தைத் தவிர்ப்பதற்கு, நான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் சிறு பையில் சொற்ப உணவை எடுத்து வருவேன். நோயா ளியை கண்காணிக்கத் தகுதியான ஒருவர் இருப்பின், பக்கத்து அறைக்கு நழுவி உணவு உண்பேன். நேரத்திற் குச் சாப்பிடவும், சத்திர சிகிச்சை நடக்கும் இடத்தில் நோயாளிகளைப் பராமரிக்கவும், சத்திர சிகிச்சை களின் கால இடைவெளி க  ைள க் குறைப்பதற்கும் இந்த முறை வசதி யாக இருந்ததால், அதை விரும்
னேன்.
தசரா விழாவுக்கான யாகம் 25 செப்றெம்பர் 1998, 5 ITG) 6 ஆரம்பமானது. அன்று பழுத் த
 

(கொழும்பு பார்ன்ஸ் பிளேஸ் பூரீ சத்திய சாயி மந்திரில் 31-07-98 இல் மாலை பஜனையின்பின் நிகழ்ந்த உரையின் சுருக்கம்.)
தமிழாக்கம்: யூனி வே. க. சபாரத்தினம்
மயக்க மருந்தியல் நிபுணர்
சரா பவான் எழுதியது
வாழைப்பழத்தில்
மஞ்சள் நிற வாழைப்பழம் ஒன்றை கடதாசியால் சுற்றி எனது உணவு டன் பையில் வைத்திருந்தேன். இந் 35 L'ì Gō) LI ( Brief case) @ TL IGBL ITT 35/ Lib பூட்டப்பட்டு இருக்கும். அ  ைத யாரும் எடுக்க (LDL-ULUTT Gb/ - F (TL, பாட்டு நேரம் அந்த வாழைப் பழத்தை கடதாசியிலிருந்து எடுத்த போது, அதன் தோலில் சில எழுத் துக்களைப் பார்த்ததும் வாயடைத்து
மெளனமானேன். அந்த எழுத் துக்கள் எனக்கு அந்நியமாயிருந்த தால் ஒரு நேர்சை வாசிக்கச் சொன் னேன். வாழைப்பழத்தின் மெல்லிய பொன் மஞ்சள் தோலில் தெலுங்கு
எழுத்துக்களில் ஒம் பூரீ சாயி ராம்' எழுதப்பட்டிருந்தது. அந்த அற்புத மான எழுத்துக்களைப் புகைப்படம் எடுத்தபின், அந்தப் பழத்தை பிர சாதமாக பக்தர்களுடன் சேர்ந்து அருந்தினேன்.

Page 10
புலனாகாத ஒரு கைதான் இதை எழுதியது. அது எங்கும் வியாபக மாகவும், எல்லாம் வல்லவராகவும் இருக்கும் அன்பு நிறைந்த பகவான் பாபாவுடையது என்பது எனது தீர்ப்பு. அவரின் அன்பு நிறைந்த கருணைச் செயல் ஒரு புறம் இருக்க, ஒம் பூரீ சாயி ராம் ' என்ற மந்திரத் தை ஒதுமாறு எனக்கு ஒரு செய்தி யைத் தருகிறாரா என்று ஆச்சரியப் படுகிறேன்.
மறுநாள் காலையில், சுவாமிக்கு ஒரு கடிதம் எழுதினேன். அன்றைய முதல் தரிசனத்திலேயே அதை வாங்கி னார். கடிதத்தின் சில வசனங்கள் பின்வருமாறு:
* மயக்க மருந்து கொடுக்கும் எனது தொழிலின் போது ஒவ்வொரு நிலையிலும் தங்கள் வருகையையும், கண்காணா உதவியையும் கடந்த பல வருடங்க ளா க உணர்ந்தே ன். இப்போது இந்த அதி நிபுணத்துவ ஆஸ்பத்திரியில் கூடுதலாக அநுபவிக்
磁缽
懿 磁
遂 த்திய கலாநிதி சராபவன் ( சரஸ் * கல்வி கற்றவர், ஆஸ்திரெலிய பிரசைய * அகவானின் அதிநுட்ப ஆஸ்பத்திரியில்
புரிகின்றார்,
懿
&
படம் கவர் பிற்பக்
 
 

கிறேன். சுவாமி 1 என்னைத் தங்கள் கருவியாக்கி, நோயாளிகளுக்கு உதவி யதற்காக எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவிக்க விரும்புகின் றேன்.
. நேற்று, 25 வெள்ளிக்கிழமை எனது உணவுடன் ஒரு வாழைப் பழத்தை எனது பையில் எடுத்துச் சென்றேன். வா  ைழ ப் பழ த தை எடுத்தபோது, என்ன அதிசயம் , தோலிலே எழுத்துக்கள் கண்டேன். தெலுங்கு மொழியில் அவை இருநத தால நேர்சை வாசிக்கச் சானனை ஓம் பூறு சாயிராம் என்று துருந தது. சுவாமி, எத்தகைய கருணை இது நான் இந்தக் கடிதத்தை எழுதும் போதே, அதன் உள்ளடக்கம் தங்களுக்குத் தெரியும். தரிசனத்தின் போது இந்தக் கடிதத்தை தாங்கள் எடுததால, வாழைப்பழத்தில் இருந்த ஓம் பூது சாயராம் ' என்ற எழுத்துக கள உங்கள் அற்புதமான செயல் என்பதை உறுதிபபடுத்துவதாக நான் அனுமானிப்பேன்.'
6
3.籃綫磁鷲懿驚艷艷艷艷驚艷艷器
பணபவன் ) இலங்கையில் பிறந்தவர்,
ானார். இப்போது புட்டபர்த்தியில் மயக்க மருந்தியல் நிபுணராக பணி
- ஆசிரியர்
கத்தில் காண்க
总 ఫి షో 露
蕩

Page 11
& L6) ளைக் கா
--- ଗn$(t !
மனம் முரட்டுத்தனமானது, கட்டுக் கடங்காதது, அதை அடக்க முயல வேண்டும். ஒரு ஈயானது எப்படி எ ல் லா ப் பொருள் கள் மீதும் உட்கார்ந்துவிட்டு தீயை அணுகும் போது பறந்துவிடுகிறதோ, அதைப் போன்று மனமானது இந்திரிய சுகங் களை நாடி அவற்றை அனுபவித்து, அவற்றுள் மூழ்கி, தெய்வீகத்தைக் காணும்போது வேறுபக்கம் திரும்பி விடுகிறது. கட்டுக்கடங்காத இந்த மனம் கடவுளிடம் ஒன்று படாத வரை யில், சம்சாரம், பிறவிப் பெருங்கடல் தவிர்க்க முடியாததே , ம ன தை ஜெயிக்காத வரையில் மீண்டும் பிறந் தேயாக வேண்டும். ஆனால் பிறவி களிலே , மானிடப் பிறவியே மிகச் சிறந்தது.
ஆகவே, மூர்த்தி பூஜை செய். அதாவது கடவுளை உருவங்களில் வழிபட்டு. ம ன  ைத ஒரு நிலைப் படுத்து, சிலையும் கடவுளே , உருவ வழிபாட்டைப் புறக்கணிக்காதே, ஒரு உருவச்சிலை ஆழ்ந்த ப க் தி யு டன் பூஜிக்கப்படும் பொழுது, மனது லயத் தைப் பெறுகிறது.
பின்னர் மனனம் ( அதாவது ) கடவுளின் விலைகளை எண்ணுவது, தியானம் இவற்றைக் கடைப்பிடி. புராணங்கள், சாத்திரங்கள் ஆகிய
 

ண்பது எப்படி?
q FrTulî Tum
வற்றைப் பாராயணம் செய். அவற் றுள் கூறியிருப்பதைக் கடைப்பிடி. ஆத்ம வித்யை எல்லா ஞானத்திலும் சாலச்சிறந்தது. அ தி ல் தேர்ந்து விட்டால் முக்தி கிடைத்து விடுகிறது; ஹரி ( கடவுளே ) நம் வசப்பட்டு விடுகிறார். இந்த ஞானத்தையும், மோக்ஷத்தையும் பெறுவதற்கான நான்கு வழிகளைக் கூறுகிறேன்.
அவையாவன :
1. நித்யானித்ய விவேகம் - எது அழியக்கூடியது, எது சாச்வத மானது என்றறிதல்.
2. வைராக்யம்.
3. சமா - மனதை அமைதிப்படுத்
516, 151,
4. முழுகrத்வம் - முக்தியடைய
ஆசை
இவற்றைக் கடைப்பிடி, உன்னை கடவுளுக்கே அர்ப்பணம் செய், அது தான் ஆத்ம நிவேதனம்.
தினமும் சித்தர்கள், சாதுக்கள் ஆகியோரை தரிசனம் செய் தூய வாழ்க்கை நடத்து இ ங் ங்  ைம் இற க் கு ம் போது தூய்மையாக

Page 12
இருக்கக்கூடும் இறக்குந் தருணத்தில் எந்த ஆசையும் இருக்கக்கூடாது. உன்னுடைய இஷ்ட தெய்வத்தின்மீது
@ ளைஞர்கள் இப்போது சாயி ( நல்லூர் மணிவண்ணன் மனம் கவ பாதுகாக்கின்றார்.
1987 ஏப்பிரலில் வெளிவந்த வெளியான கட்டுரை ஒன்றையும் அ அவர் குறிப்பெடுத்த புத்தகத்திலிருந்
"அந்தக் காலம்
கொழும்பு பூஜீ சத்திய
Dr W. Goggsberg பகவானின் பிறந்த நாள் அன்று இ
'ஒரு காலத்தில் பகவான் பா பொக்கொற்றுக்குள்ளும் ஒளித்து ( டோம் மற்றவர்கள் பார்த்தால் பழிப்பார்கள் Riddle செய்வார்கள் காலம் போய்விட்டது இப்போது தெய்வமென கும்பிடுகிறார் க கும்பிடுகிறார்கள்.'

மனதைச் செலுத்து, மனதை ஈசனி டம் ஒருமைப்படுத்தியிருக்கும்போது, சாவு வருமானால் முக்தி நிச்சயம்.
இலக்கியங்களை நன்கு கற்கிறார்கள். ரும் சி ல வ ற்  ைற குறிப்பெடுத்து
தர்மச் சுடர் ' என்ற சஞ்சிகையில் வர் குறிப்பெடுத்து வைத்துள்ளார். தது இக்கட்டுரை.)
- ஆசிரியர்
போய் விட்டது'
சாயி நிலைய தலைவர்
தன் அவர்கள்
ராமகிருஷ்ண மிஷனில் கூறியவை;
பாவின் படத்தை Purseக்குள்ளும் வைத்து அவ்வப் போது கும்பிட்
எம்மை கேலி செய்வார்கள், ா என்று நினைத்தோம். அந்தக் உலகலாவிய ரீதியில் பாபாவை ள் அ வ ர் படங் க  ைள யு ம்
鑒臺醫

Page 13
சாயி சேவையில் .
நமது அரசாங்க பாடசா6ை ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப் மேம்பாடுகளை விளக்குகிறோம்.
களில் உள்ள பாடங்கள் மூலம்
முடியும் என்று காட்டுகிறோம்.
உள்ள உபமேம்பாடுகளை இனம்
இங்கே தருகின்றோம்.
மனித மேம்பாடுகள்
1 சத்தியம் உண்மை
2 தர்மம்
ஆய்வு மனம் சமநிலை புரிந்துணர்வு
egist திட ! (
ந6
நல்லவை சிந்தித்தல்
நன்னடத்தை நேரஒழுங்கு நேரம் தவறாமை சுத்தம் சுகாதார வாழ்க்கை கீழ்ப்படிவு எளிமையான வாழ்வு நேர்மை
G?)GGI 55 Lh
இசைவாக்கம் பயபக்தி சத்தியம் காப்போம்
 

லகளில் முதலாம் ஆண்டு கற்பிக்கும் புகளில் ஐந்து சத்திய சாயி மனித அவர்கள் கற்பிக்கும் பாடப் புத்தகங் எங்ஙனம் மேம்பாடுகளை உணர்த்த அதற்கு ஒவ்வொரு மேம்பாடுகளில் காண்கிறோம். சுருக்கமாக சிலவற்றை
சக உப மேம்பாடுகள்
வுெ தாகம் ஞானம் -சித்தம் தன்னை அறிதல் குத்தறிதல் நேரான சிந்தனை i)G) 63) G) 1 5 TGSOTGi) மதங்களை மதித்தல்
ன்னடக்கம் குழுவாக செயல்படல் ன்னம்பிக்கை நல்லோர் சேர்க்கை ரிைய பேச்சு நன்றியுணர்வு I jg5 LÊ கெளரவம்முயற்சி g;6 tag b. தலைமைத்துவம் மயோசிதயுத்தி சுய உதவி னிவு உதவி செய்தல் மத்துவம் தொழிலுக்கு மதிப்பு LJ ITd5 | b பெற்றோரைமதித்தல் ரணத்துவம் ஆசிரியரை கனம்பண்ணல்
தி முதியோரை மதித்தல்

Page 14
3 சாந்தி அமைதி தூய்
அடக்கம் GL u T. ஒழுக்கம் நேர் சாந்தம் தன்ன ஒத்திசைவு தன்ட பொறுப்பு JIT (6) | திருப்தி (Q bİTLİ
4 அன்பு ( பிரேமை ) நேர்மை தயை நாணயம் கருை பரிவு ց:9;)լ յլ சிநேகிதம் இயற்: இரக்கம் மிருக பக்தி தாய்ந
5 அகிம்சை இது இருவகைப்பட்டது.
1 உளவியல் பா
2 சமூகப் பாங்கு
உளவியல் பாங்கு பிரிவு துன்ப Gifu Lib ஒத்து இரக்கம் பிறரிட மரியாதை பிரப கருணை பிறர்
உணவு / பணம் / சக்தி எந்நிலையிலும் நடுநிை
சமூகப்பாங்கு
தேசிய ஒற்றுமை பிறர் கலாச் (
சாரத்தை, சமயத்தை , மொழியை மதித்தல், தீண்டாமை விலக்குதல்,
சமூக, தேசிய உடமைகளில் மகிப்பு.
 

Ծ) Լ[) ஒருமனப்பாடு
றுமை தியானம்
Ծ) ! Ը சமாதானம் I L fj5Lb மனத்திருப்தி DIT GOTL f) சகிப்புத்தன்மை ங்களைத் தவிர்தல்
க சக்தி
f அநுதாபம்
þðÖT மனிதநேயம் |த்தன்மை சுயநலமின்மை
கைமேல் பரிவு மன்னிப்பு ங்கள்மேல்பரிவு பகிர்தல் ாட்டுப் பற்று உதவி
rங்குள்ளது.
குள்ளது
ம் செய்யாமை உதவி செய்தல் ழைப்பு சமுக சேவை .י ים டம் அக்கறை பற்றற்ற நிலை நச பிரேமை பண்பு
நலம் கருதுதல் சகோதரத்துவம்
| நேரம் வீண்விரயம் செய்யாமை
│ (3) (6ð) LD
சூழல் தூய்மை எல்லா உயிர்களிடமும் ( மிருகம் , தாவரம் ) அன்பும் பரிவும் சமூகநீதி, ஜனநாயக உணர்வு

Page 15
சிறுவர்களுக்கு
எமது பகவான்
MMMAMAALLAAAAALAAAAALMeMLMALAL ALALSMLMMLMAMMLMAeMLMeAMAMLMLMLSeMLMLMLLMLA AqLMALSLSLSLAeLeSTATLMLMLMLMLALLSSTLALAMLMSMALAMLqAeL ALALAeLeLLAeM
சத்திய நா தகப்பன் பூரீ பெத்த { தாய் பூரீமதி ஈஸ் sagðisssss LCR : (3) Gulfšug5 LÒD fr går 5DT na பூரீ சேஷய தம்பி ஒருவர் பிறந்த நாள் 23 - 1 1 - 1 சிறுவயதில் அன்பு பாராட்டிய மூதனட்டி சுப்பம்மா LET L.L.63rff.fr
சிறுவயதில் அவரை மதிப்புடன் அழைத்த பெயர்கள்
தாய் மொழி தெலுங்கு (
-திராவிட பத்து வயதில் ஏற்படுத்திய பஜனைக்குழு பண்டரி பஜ முதல் நாடகத்தின் பெயர்: செப்பினது செய்கிறீர்கள் முதல் பஜனை பாடல் : மானச ( 8 ,
துஸ்தர ( ே பஜனை வைக்க வேண்டிய நாள் வியாழக்கிழை சிறுவயதிலே கவிஞன், ந. நடனம் ஆடு
அவதாரத்தின் பெயர் சத்திய சாயி அவதாரம் தெரிவித்த
நாள் 23 - 5 - 94 முன்னைய அவதாரம் சிர்டி சாயிட வரப்போகும்
அவதாரம் : -- i.59?(3g tuf) gFmru5?,
 

பாபா பற்றி .
ALAeSeLeLSeLeeSSMSqLSMMMAASeLMLAeMSeLeLALSLSSLSLSSAeAELSEAeSeSeLASLMeAeMLS LSLSALSLSLMLSAeM AALLLLLSAAALAeLSeAeLSASaS eeeeeSLS LALSL ALALSMeMeSLSLeMSLS ASALS LMMeAeeAeLSeAeSLALASLeAeAeAeAeAMAqTaLS0SALASLeA
}} | 7 Ա.16ծծIfr வெங்கப்ப ராஜ" 6uUrtñol Diff , பர்வதம்மா
ராஜ" ( ஆசிரியர் )
926 , திங்கள் கார்த்திகைச் சோமவாரம்
ராஜ"
குரு, பிரம்மஞானி தமிழுடன் சேர்ந்த மொழிகளில் ஒன்று )
ஜனைக்குழு
செஸ்தாரா ? ( சொன்னபடி τΠ Ρ )
பஐரே குருசரனம் } பவ சாகர தரணம் ,
ாடக ஆசிரியர், பாடகர் , சாரணர், பவர், விளையாட்டு வீரர், நடிகர். "Lur Lurr
It if
Aliff

Page 16
உலகில் அமைதி
அது தனிஒருத்தரிட
வைத்திய கலாநிதி
10 ரிைட வரலாற்றில் இன்று நாங்கள் கொடிய ஒரு நீர்ச் சூழலின் நடுவில் அகப்பட்டது போன்றதொரு இக்கட்டில் இருக்கின்றோம். உலகில் ஒரு கோடியிலிருந்து மறுகோடியிறாக உள்ள மனித ஜாதியைப் பீதி பீடித் துள்ளது. எங்கே பார்த்தாலும் கிலேச மானது மனிதரிடமிருந்து உறக்கம், ខ្សនា LDងព្រៃទាំ அனைத்தை யும் பறித் து க் கொண்டுவிட்டது. குணசீலத்தைக் க | ண் ப து அரிது.  ெக டு  ைம கோலோச்சுகின்றது. குடும்பத்தில், சமூகத்தில், நாட்டில், மானிட சமுதாயத்தில் அமைதி அமைதி ' என்ற ஒலம் பரிதாபமாக ஒலிக்கின்றது .'
-- N. கஸ்தூரி
பிரசாந்திஜவாஹினியில்
సౌ,
அமைதி என்பது ਸੰਨ ?
அமைதி என்பதற்கு வெவ்வேறு மனிதர் வெவ்வேறு கருத்தை வைத்
திருக்கின்றனர்.
அகராதிக் கருத்து '": "..." ... . . . . . . . . . ܨ
ச மா த ர ன ம் நல்லிணக்கம் : நிம்மதி, சாந்தம்; நிதானம்.
நாட்டுத் தலைவரின் கருத்து :
அரசியல் கிளர்ச்சிகள் இல்லாமை - அண்டை நாடுகளோடு பூசல்
 

உண்டாகட்டும்
i 2, Jt Li LD fræ (Gio
1. கணேசமூர்த்தி
பிணக்கு இல்லாமை, சமூகத் திலும், பொருளாதாரத்திலும் சீர்குலைவில்லாமை. ஆத்மீகவழி செல்பவரின் கருத்து :
புலன்கள் வெ ல் ல ப் ப ட் டு; சமநிலையுற்று மனம் அடங்கப் பெறுதல் சாதாரண குடிமகனின் கருத்து :
வாழ்க்கையில் வெற்றி ஒடுக்கு முறை இல்லாம்ை: அடிப்படைத் தேவைகளும்; விருப்பங்களும் நிறைவேறுதல்; சுருங்கச் #ெர்ன் னால் சஞ்சலம் இல்லாமையும் ; இடரில்லாத எதிர்காலமும் " இவற்றின்படி பார்த்தால் அம்ை தியை விபரிப்பது கடினம்
இல்லாத நிலை என்று அமைதியை எதிர்நிலையாகச் சொன்னாலும், உண்மையில் அமைதியானது நிறைவு தரும் ஓர் அக அனுபவமாகும்.
---- மனிதனின் சுபாவம் அமைதியே. அது அடிப்படை மனித இயல்பான அன்பின் தோற்றம்.
அன்பு எண்ணமாக வெளிப்படும் போது, சத்தியமாகின்றது.
4 - . ,,,,+ل

Page 17
அன்பு செ ய ல க வெளிப்படும் போது, தர்மமாகின்றது. அன்பு உணர்ச்சியாக வெளிப்படும் போது, சாந்தியாகின்றது. அன்பு புரிந்து கொள்தலாகும் போது, அஹிம்சையாகின்றது.
ஐந்து அடிப்படை மனித மேம் பாடுகள் இவைகள் தாம். எல்லா உயர்குண நலன்களும் இவற்றினுள் அடங்குகின்றன.
விஞ்ஞானமும், தொழில்நுட் பமும் பிரமாதமாக முன்னேறியிருந் தும் அமைதி மனிதனுக்கு எட்டாத தாகவே இருக்கின்றது.
மேல் நி
புலன்கள் நினை6
خودنوشتہ:ہ
-- یـہ - ل --- سیل ہے۔ سی۔ -- <چے
ஆ) மனம் நலந்தரும் மனித நேயப் பண்புகளை விடுத்து உலகில் சிக்குண்டு செயற்படுதல் இரண் டாவது காரணம்
 
 

அமைதியும் ஏனைய உயர் மேம் பாடுகளும் தோன்றி நிலைப்பதற்குத் தடையாய் இருப்பது என்ன ? இரண்டு មTjោះត្រាចាឲr GAFTឆ្នាំ)ឆ្នាត្រា ៣.
அ) உன்னத மேம்பாட்டுப் பண்புகள் எதிர்மறையான கு ன ங் களி @ T), குறிப்பாக ஆறு உட்பகை வர்களினால் ஆழமாக அடி நினைவு மனத்திலே புதைக்கப் பட்டுள்ளன. அந்த அறுவர்களா வோர் ஆசை, கோபம், அவா பற்று, பெருமை, பொறாமை, கீழுள்ள வரைகோட்டுப் படம்
இதனை விளக்குகின்றது:
வுமனம் ་་་་་ ་་་་ புலனுறுப்புகள்
னவு மனம்
ம் , அவா பற்று, !
பொறாமை,
88:::
ந்தி, பிரேமை , அஹிம்சை,
| ::-
உலகியலைச் சார்ந்த நிலையில் (பெரும்பாலான நேரம் உலகியலோடு கழிகின்றது ) புலன்கள் மேலோங்கி நிற்கின்றன. புலன்கள் மனத்தை

Page 18
ஆடடிப் படைக்கின்றன. மனமும் அதே பாங்கில் புத்தியையும், மனச் சாட்சியையும் தனக்குப் பணி ய வைக்கின்றது.
மனம் மனிதநேயத்தைச் சார்ந்து நிற்கும்போது மனச்சாட்சி மேலோங் குகின்றது. புத்தியையும், மனத்தை யும், புலன்களையும் அது அடக்கி ஆளுகின்றது. பூரண சொரூபத்தோடு
A ஐந்து மனித மேம்பாடுகள் nnnnnnn
இவ்வுயர் மாற்றமானது ஒருத் தரின் இயல்பிலும், நடத்தையிலும் பிரதிபலிக்கவே செய்யும். உணர்வு உந்துதலில் செயற்படும் மிருக சுபா வம் மாறி, விவேகத்தோடு கூர்ந்து ணரும் மனித சுபாவமும், ஈற்றில் சகஜமான தேவ சுபாவமும் அவரிடம் தலைதுாக்கும். எண்ணம், சொல், செயலில் நில வு ம் வேறுபாடுகள்
மனத்தின் தெ
உலகியற் பாங்கு
புலன்கள்
२५ i
 

மனச்சாட்சி இயங்குகையில் புலன்
களும், மனமும் மறைந்துவிடுகின்றன .
உலக வாசனையை உதறிவிட்டு மனிதநேயம் கொண்டவராய் ஒருத் தர் மாறுவதே உயர்மாற்றம் எனப் படும். இந்த உயர்மாற்றத்தைக் கீழுள்ள வரைகோட்டுப் படம் எடுத் துக் காட்டுகின்றது.
ஆறு பகைமைக் குணங்கள்
饰
தூய்மையுற்று ஒருமைப்பாட்டுக்கு இடங்கொடுத்து நீங்க, மனச்சாட்சி முழுப்பொலிவோடு பி ர க |ா சி க் க ஆரம்பிக்கின்றது. தனித்தன்மை என்பது மறந்துவிடப்படுகின்றது. மனமானது புத்தி, மனச்சாட்சி ஆகிய வற்றின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வருவதனால் மனோவிகாரங்களி லிருந்து அது விடுவிக்கப்படுகின்றது.
தாழிற்பாடு
மனித நேயப் பாங்கு
மனச் சாட்சி
புத்தி
புலன்கள்
3)

Page 19
l
( ஆறு உட்பகைவர்கள் )
( エr Grエノ ܒ
gy_u j si L
( இயல்பு ) விலங்கு சுபாவம் - மனித
நடத்தை உணர்ச்சி உந்துதல்
G GTQ
வேறுபாடு அங்கஜா
జ్ఞEgeజకతకజికజహాడఊ
தன்னலம் 25ease222225జ* சிற்றியல்பு
இந்த உயர் மாற்றத்தை அடைவது
1)
தன் வாழ்க்கையின் இலட்சியம்
இன்னது என்று ஒருத்தர் முடிவு எடுத்தாக வேண்டும்.
அதை அடைவதற்கான மனவுறு தி  ைய வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பற்றுதலின்றி, விவேகத்தோடு விசாரணை செய்து தேவையான அறிவைத் தேடிக்கொள்ள வேண் டும். மறைநூல்களையும், ஞானி கள் சாதுக்களின் உபதேசங்க ளையும் துணைக்கொள்வதோடு கீழுள்ள வினாக்கள் குறித்துக் சிந்தனை செய்யவும் வேண்டும்
நான் யார் ? எங்கிருந்து வந்தேன் ? எங்கே போகின்றேன் ? நிலையற்று மாறுவது எது ? மாறாது நிலையாயுள்ளது எது :
 

و لكن GT LD و FLE ترنر ) - - மாற்றம் ( ஐந்து மனித மேம்பாடுகள் )
த சுபாவம் - தெய்வீக சுபாவம் அல்லது
தேவ சுபாவம்
கூர்ந்துணரும் -> சகஜபாவம் | தேவபாவம்
விவேகம் "
ம், சொல்,
sas
ம- தூய்மையும்
டை, செயல் ஒருமைப்பாடும்
ف560L قالا چ- سسسسسسسسسسسس பேரியல்பு
5r. tu 1 : ?
4) வேண்டிய பயிற்சி ;
பழக்க வழக்கங்களில் மாற்றம்; சுய ஒழுக்கத்தில் கட்டுப்பாடு; I சம்பிரதாயக் கட்டுகளையும் , ம ந் தை மனப்பான்மையையும் கடந்து செல்ல வேண்டும்.
நடைமுறைக்குச் சில குறிப்புகள் :
- இ ன் மு கம்; கலகலப்பான போக்குக்கு உண்மையும் இனி மையும் ததும்பும். மிருதுவான பேச்சு ,
- 3HV - சிரசும், இதயமும், கரங் களும் ஒருங்கிணைந்து செயற்
| LG).
- ஆசைகளைக் க ட் டு க் கு ஸ்
வைத்திருத்தல்
- வேலை - எப்போதும் முயற்சி யுள்ளவராயிருத்தல்; சே  ைவ களில் ஈடுபடல்.

Page 20
-- ABC - Always Be Carreg fi!!! எப்போதும் στή πήξη - கையாயிரு ) - - ... void Bad Company ச த வ | ச த்  ைத - விலக்கு ) ட என்னம், சொல், செயலில் தூய்மையும், ஒருமையும் பிரதி பலித்தல் - ஆத்மீக நெறி - நற்சிந்தனைக்
குரிய வாசகம் ஒன்றை இடை விடாது உச்ச ரித்தல், - பிரார்த்தனை : அமைதியாக அமர்ந்திருத் - தல் அல்லது தியானம்
5) பின்வரும் அருள் மொழிகளில் ஒன்றைச் சதா சிந்தை செய்தல்: - எப்போதும் உதவி செய்
ஒரு போதும் தீங்கு செய்யாதே - எல்லோரையும் நேசி
எல்லோருக்கும் சேவை செய்
- உழைப்பே வழிபாடு
கடமையே கடவுள்
- மாணவ சே  ைவ யே மாதவ
('#ഞഖ.
6) வரித்துக் கொண்ட இலட்சியத்
தை அடைவதில் ஆழ்ந்த சிரத் தை கொண்டிருக்க வேண்டும்.
 

இந்த மார்க்கத்தில் சா ன் ன நெருக்கடி நேர்ந்தாலும் , என்ன தொல்லைகள் குறுக்கிட்டாலும்
தயங்கி நிற்கக் கூடாது.
செயல்களின் பயனில் நாட்டம்
கொள்ளக்கூடாது.
எனக்குச் சாந்தி வேண்டும்
என்ற தேடலிலேயே பரிகாரமும் இருக்கின்றது. எனக்கு ' என் பதும், வேண்டும் ' என்பதும் அகற்றப்பட்டுவிட்டால் எ ஞ் சி
நிற்பது, சாந்தி யே.
2 u Isi மாற்றமானது மெது
வாக ஆனால் ஒரு சீராக நிகழ்வ தாகும். அது ஒர் ஏ ணியில்
ஏறுவது போன்றது. வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் எச்சரிக்
கையாயில்லாது வி ட் H இல்
எளிதில் சறுக்கல் ஏற்பட்டுவிடும்.
உயர் மாற்றமடைந்தவரை இனம் காண்பது எப்படி ? அவர் மு க ம் க  ைள பொருந்தியதாய் இருக்கும், கண்களில் புத்தொழி வீசும்; சுவாசம் கதியிசகாது நடக்கும் அவருடைய பார்வை யில் உறுதியும், குரலில் செம்மை யும் இருக்கும்; அவர் மாறா நல்லுணர்வும், பெருந்தன்மை யும் உடையவராயிருப்பார்.

Page 21
இருபது வயதி 6 (9.
1947 ஆம் ஆண்டு. பாபாவு அண்ணன் சேஷம ராஜா, ஒரு ே தம்பி பாபாவின் அருமையையும்
முடியாதவராக இருந்தார். அவ
கார்களில் பலர் தினமும் சித்தி 鷺 அந்தச் சாதாரண கிராமப் ை ( துக்கள் கொண்ட நாகரிக நகர பார்த்து மிகவும் கவலை கொன் வார்த்தைகளும் அவரைத் துன்பு ܓ. ့် ரையும் கண்டிப்புமாக ஒரு கடி 敏 லிருந்து படித்த பாடம் , மனித
கூடிய படுகுழிகள் இவற்றைக் கர்
அந்தக் கடிதத்துக்கு பாபா கீழே தருகிறோம்.
R
இக்கடிதம் பாபாவை பகவா ܢ
எழுதினாலும் தலைப்பில் ' என் கும் ' என்று போட்டிருந்தார்.
என் அன்பிற்குரியவரே ,
நீங்கள் எழுதி அனுப்பிய கடிதம் கிடைத்தது. அதிலே ஒயாதவெள்ளம் என வரும் உங்கள் பக்தியையும், அன்பையும் கண்டேன்; அத் துடன் அதில் அடி நீரோட்டமாக
 
 

திய கடிதம் ඉන්්ෂීට්හි හිණිපරිශීලක්‍ෂ
க்கு இருபது வயது. அவருடைய தலுங்கு மொழி ஆசிரியர் , தனது மகிமையையும் புரிந்துகொள்ள நடைய தம்பியைக் காண்பதற்காக ராவதி நதியின் கரைக்கு வந்து, பயனை கார்களில் ஏற்றி ஆபத் ங்களுக்கு அழைத்துச் செல்வதைப் ாடார். பத்திரிகைகளில் வந்த சில 1றுத்தின. ஆகவே தம்பிக்கு அறிவு நம் எழுதினார். தான் சமூகத்தி னுடைய குண இழிவுகள், புகழ் தரக் Tட்டி எழுதினார்.
தமையனுக்கு எழுதிய பதில் கடிதம்
ான் ஆக காட்டுகிறது. தமையனுக்கு மேல் பக்தி கொண்ட அனைவருக்
శాస్త్ర : ప్తిపస్స్త్రపు
25 - 05 - 1947
சந்தேகங்களும், ஆவலும் இருந்தன. நான் உங்களுக்கு சொல்வது என்ன வென்றால் : ஞானிகள், யோகிகள், துறவிகள், முனிவர்கள் போன்றோ ரின் இதயங்களையும் இயற்கையையும்

Page 22
ஆழம் காணமுடியாது. மனிதருக்கு பல விதமான குண விசேஷங்களும் மனோபாவங்களும் உண்டு. ஆகவே ஒவ்வொருவரும் தமது கோணத்தில் நியாயம் கண்டு, தமது சுபாவத்தின் படியே பேசி விவாதிப்பர். ஆனால், நாங்கள் எமது பாதையையும் , எமது சொந்த ஞானத்தையும், எமது உறு தியையும் கடைப்பிடிக்க வேண்டும்; பொதுவான மதிப்பீட்டினால் பாதிக் கப்படல் ஆகாது. காய்த்த மரம்தான் கல் எறியால் தாக்கப்படும். என்பது பழமொழி. நல்லவர்கள் கெட்டவரின் கீழான பேச்சுக்கு ஆளாவார்கள். ஆனால், கெட்டவர்கள் நல்லவரின் பரிதாபத்திற்கே உட்படுவார்கள். இதுதான் உலகநியதி. இவை நடக்கா விடில், ஒருவர் ஆச்சரியம் அடைதல்
மக்கள் கூட பரிதாபத்திற்கே உரியவர், கண்டனத்துக்கு அல்ல. அவர்களுக்கு சரியாகச் சீர்தூக்கிப் பார்ப்பதற்குப் பொறுமை இல்லை. அவர்கள் காமம் கோபம் , கர்வம் ஆகியவற்றால் நிரம்பி இருப்பதால், தெளிவாகப் பார்க்கவும், முழுமை யாகப் புரிந்து கொள்ளவும் முடிவ தில்லை. ஆகவே, பல விதமாக எழுது வார்கள் அவர்களுக்கு எது சரி எனத் தெரிந்தால், இப்படியாகப் பேசவோ, எழுதவோ மாட்டார்கள். நாங்களும் அந்த வியாக்கியானங்களுக்கு எவ்வித மதிப்பும் கொடுக்கப்படாது. நீங்கள் செய்வதுபோல், அவற்றை மனத்தில் கொள்ளக்கூடாது. உண்மை ஒருநாள்
 

கட்டாயம் வெல்லும். பொய்பை ஒரு போ து ம் வெ ல் ல முடி ய ர து. பொய்மை உண்மையை ஆட்கொள் வது போல் தோன்றலாம்; ஆனால் அந்த வெற்றி மறையும். உண்மை நிலைக்கும்.
மக்கள் போற்றும் போது பூரிப் பதும், மக்கள் அலட்சியப்படுத்தும் போது சுருங்குவதும் பெரியோரின் முறை அல்ல உண்மையில், ஒரு புனித நூ லா வது பெரியோரின் வாழ்வைக் கட்டுப்படுத்த, பழக்க வழக்கங்கள் மனோநிலைகள் பற்றி விதிகள் தருவதில்லை. தாங் க ள் செல்ல வேண்டிய பாதை அவர் களுக்குத் தெரியும். அவர்கள் ஞானம் அவர்களைக் கட்டுப்படுத்தி அவர்கள் செயல்களைப் புனிதமாக்கும் தன்னம் பிக்கை, நன்மைதரும் செயல்கள் - இந்த இரண்டும் தான் விசேஷமான அம்சங்கள். அத்துடன் பக்தர்களின் நன்மைக்காக உழைப்பார்கள்; அவர் களின் செயல்களின் பலாபலன்களைக் கொடுப்பார்கள். நான் இந்த இரண் டையும் கடைப்பிடிக்கும் போது, நீங்கள் எதற்காக சமசியம், கவலை ஆகியவற்றால் துன்புற வேண்டும்? பார்க்கப் போனால், ம க் க ளி ன் பாராட்டும் தூற்றலும் ஆத்மாவைஅந்த உண்மைப் பொருளை - தொடு வதில்லை; வெளி உடம்பைத்தான் அவை தொட முடியும்.
எனக்கு ஒரு கடமை (TASK) உண்டு: நான் மனித குலத்தைக் போஷிக்க வேண்டும். அவர் கள்

Page 23
ஆனந்தமாக வாழ வழி செய்ய
வேண்டும். எனக்கு ஒரு சபதம்’
(Wow) உண்டு சரியான வழியிலி ருந்து தவறியவர்களுக்கு வழிகாட்டி, நல்லவர்களாக்கி அவர்களைக் காப் பாற்ற வேண்டும். நான் விரும்பும் ஒரு வேலை யுடன் பிணைந்துள் ளேன். ஏழைகளின் துன்பங்களைத்
துடைப்பது, அவர்கள் வேண்டிய தைக் கொடுப்பது நான் பெருமைப் பட காரணம் உண்டு, என்னை தொழுவோரையும், மரியாதை செய் வோரையும் நான் சரிபாதையில் விடு கிறேன். பக்தி’க்கு ஒரு வரைவிலக் கணம் வைத்திருக்கிறேன். என்மேல் பக்தி வைத்திருப்பவர்கள் மகிழ்வை யும் துக்கத்தையும், இலாபத்தையும் நட்டத்தையும் மனோபலத்துடன் ஏற்க வேண்டும் என எதிர் பார்க் கிறேன். என்னிடம் பிணைந்தோரை நான் எப்போதும் கைவிட மாட் டேன். இத்தகைய நன்மை தரும் வேலையில் நான் ஈடுபட்டிருக்கும் போது, நீங்கள் நினைப்பது போல்,
என் பெயர் எப்போதாவது களங்கம் உண்டாக்கப்படுமா? அத்தகைய அபத் தமான பேச்சுக்கு செவி சாய்க்க வேண்டாம் என்று அறிவுறுத்துகி றேன். மகாத்மாக்கள், மற்றவர்கள் பெரியார் என்று கூறுவதால் பெருமை அடைவதில்லை. சிறியவர்கள் என்று மற்றவர்கள் கூறுவதால் சிறியவர் ஆவதும் இல்லை. அபினிலும், கஞ் சாவிலும் களிப்படைந்து கொண்டு தம்மை மிஞ்சமுடியாத யோகிகள் என்று கூறுபவர்கள், தமது ஆடம் பர போசனங்களையும் பெருமையை
 

யும் நியாயப்படுத்துவதற்கு ஆத்மிக நூல்களை மேற்கோள் காட்டுபவர் களும், சரி பிழை மூடிமறைக்கும் வாய் வல்ல வீரர்களான உலர்ந்த தூசிக்கு நிகர் படிப்பாளிகளும், இவர் கள் தாம் பாராட்டாலும், துாற்ற லாலும் அசைபவர்கள்.
நீங்கள் துறவிகள், தெய்வீக மணிகர்கள் பற்றிய வாழ்க்கைச் சரி தைகளைப் படித்திருப்பீர்கள். அவற் றிலே இன்னும் அதிகமான பொய் களும் கொடுமையான அவதூறுகளும் அவர்கள் மேல் சுமத்தப்பட்டிருப் பதை படித்திருப்பீர்கள். இதுதான் மகாத்மாக்களின் விதி எல்லா காலங் களிலும். ஆகவே இவற்றை ஏன் பெரிசாக மனத்தில் கொள்கிறீர்கள்? நட்சத்திரங்களைப் பார்த்து நாய் கள் குரைப்பதை நீங்கள் கேட்ப தில்லையா? எவ்வளவு காலம் அவர் கள் இப்படிச் செய்ய முடியும்? நிஜம் விரைவில் வெல்லும்.
நான் ஏற்றுக் கொண்ட வேலை யையும் (Mission) சங்கற்பத்தையும் விடமாட்டேன். நான் அவற்றைச் செய்து முடிப்பேன் என்று எனக்குத் தெரியும். அதனால் வரக்கூடிய மரி யாதை அவமதிப்பு, புகழ் இகழ்ச்சி எல்லாவற்றையும் ஒரேமாதிரியாக மதிப்பேன். என் உள்ளே ஒரு பாதிப் பும் இல்லை. வெளி உலகிலே மட்டும் செயல்படுகிறேன். பேசுறேன் நடக் கிறேன், மக்களுக்கு எனது வருகை யை அறிவிப்பதற்காக. அல்லாவிடில், இவற்றால் கூட நான் பாதிப்பு அடைவதில்லை.

Page 24
  

Page 25
தயம் அதன் அஸ்தமனம், காலங்கள் ,
மழை , பகல் இரவு அனைத்தும் அவர் ஆணையின்படியே இயங்குகிறன .
குரு சாகஷாத், பர பிரம்மா தஸ் மை ஜீ குருவே நமஹ ,
எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த எங்கும் நிறைந்த அந்த குருவுக்கு கைகூப்பி வணங்குகிறோம். அவரே கடவுள்.
குரு பூர்ணிமா, ஜூலையில் புனித பெளர்ணமி. பிரசாந்தி நிலையத்தில் குரு வணக்கத்திற்கான தெய்வீக நாள் உலகம் பூராக உள்ள பக்தர் கள் அங்கு ஆவலுடன் வந்து தமது ஆன்மிக பற்றரிகளைப் பூரணமாக்குவ தோடு, பகவானின் செய்தியையும் கேட்கும் மங்கள நாள். குரு பூர் னிமா நாளை கோடானுகோடி பக் தர்களுடன் கொண்டாடும் இவ்வே ளையில், இந்த நாளின் மகத்துவத் தை விளங்குவதோடு எமது குருவை யும் பக்தியுடனும் நன்றியுடனும் மனதில் கொள்வோம்.
குரு பூர்ணிமாவின் உண்மை யான அர்த்தம் குருவை பூஜைப் பொருட்களுடன் வணங்குவதில் அல்ல எமது மனத்திலிருந்து அறியாமை பின் இரு ளை அகற்றுவதிலேயே Փ. 6:T67 51 .
பூர்ணிமா முழு நிலாவை குறிப் பது முழுநிலா இன்பம் நிறைந்த மனத்தைக் குறிக்கும். முழுமையான
மாவின் பிரதிபலிப்பு ஆகவே மனத் தை ԱՄ 6ծծl LDITՅ: தூய்மையாக்கு
 

தெற்கு குரு பூர்ணிமா உகந்த நாள். ஒருவர் தனது குருவிற்கு அளிக்கக் கூடிய மிகச் சிறந்த பூஜைப் பொருள் அன்புதான். உண்மையான கு ரு எமது இதயத்தில் இருக்கிறார். இத யத்தைத் தூய்மையாக்கினால் தெய் வீகம் அங்கு இருக்கும் என்று சுவாமி சொல்கிறார் கடவுளைத் தியானித்து கடவுளை மிஞ்சிய குரு இல்லை என்று உ ண ர் ப வர் க ஞ க் கு, தினமும் குரு பூர்ணிமா தான் .
இன்றைய தினம் குரு பூர்ணிமா என்று கூறப்பட்டாலும் அது அவ் வளவுசரி இல்லைஎன்று சுவாமி கூறுகி றார் எனெனில் அந்தப் பெயர் சில குருக்களால் வைக்கப்பட்டது அன்று சிஷ்யர்களிடம் இருந்து நிவேதனம் வாங்குவதற்காக இந்த நாளுக்குச் சரி யானபெயர் வியாச பூர்ணிமாவியாசர் பிறந்து பெளர்ணமியில், நான்கு வேதங்களைத் தந்தது பெளரணமி யில் அந்த நாளில் தான் நாம் எமது மனத்தை முழு நிலா போல் தூய்மையாக பிரகாசமாக ஆ க் க வேண்டும். அந்த நாளில் தான் வியா சர் 18 புராணங்களையும் நிறைவு செய்தார். காலப்போக்கில் வியாச பூர்ணிமா, குரு பூர்ணிமாவாக அழைக்கப்பட்டது. மனத்தைப் புனி தமாக்கவும் , பிரபஞ்சத்தை விளங்க வும் இதுதான் நாள்.
அமைதியின்மையின் அதிகரிப்பும் ஒழுக்கத் தரத்தின் குறைதலும் ஒரு குரு அவதாரமாகத் தோன்றக் கார ணமாயின யார் உண்மையான குரு? உலகியல் கல்வியைக் கற்பிக்கும்

Page 26
ஒருவரா? அல்லது பொருட்களின் குணங்களை ஆய்பவரா? கண்டிப் பாக இல்லை என்கிறார் சுவாமி, அவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே. உண்மையான குரு பிரம்மானந்தத் தின் சொரூபம். அது ஒரு பரமா னந்த இன்ப நிலை. அந்த ஆனந் தத்திற்கு நிகராக இந்தப் பிரபஞ் சத்தில் வேறு ஒன்றும் இ ல்  ைல. உலகின் எல்லா இன்பங்களும் பிரமா னந்தத்தில் அடங்கும்; அது வாழ் வின் பொருள், அறம், சமய, ஆன் மிக நிலைகளைத் தாண்டியதாகும்.
குருவின் அடுத்த நிலை பரம சுகம், அது மிக உயர்ந்த ஆனந்தம் குருவின் மூன்றாவது நிலைதான் இறுதியானது, நேரத்தையும் இடத் தையும் தாண்டியது. நான்காவது
மாகின்றார் - ஞானமூர்த்தி உண்மை யான ஞானம் ஒருமைப்பாடு, தனது உண்மை நிலையின் காட்சி அடுத்த நிலையில் அனைத்தும் தாண்டப் படும்; சூடு குளிர் , மகிழ்ச்சி துக்கம் , இலாபம் நஷ்டம், புகழ் இகழ்ச்சி
எல்லாம் இந்த நிலை கடவுள் ஒரு
வருக்கே உரியது - சற்குரு.
சுவாமி சொல்கிறார்: நீ உன்னை மனித உருவில் பார்த்தால் ஒரு சிஷ்யனாகக் கொள்ளலாம். ஆனால் உன்னை ஆத்மாவின் சொரூபம் என உணர்ந்தால் நீயே உனது குரு ஆகின்றாய். உன்னிடம் த ஞ் சம் கொள். உனது உண்மையை உணர்
|}
|E
(5
 

அதுதான் சரியான வழி. குருவிடம் பக்தி வைப்பதும் அவ்வண்ணமே. ஆகவே நாங்கள் தான் எமது குரு. 5ாயத்திரி மந்திரமும் இதைத்தான் ாட்டுகிறது.
ஆகவே இன்றைய தினம் எமது மனத்தை அன்பினால் நிரப்புவோம் மது இதயம் அன்பினால் நிரம்பும் பாது சுவாமியின் கருணை முழுமை பாக கிடைக்கின்றது.
எமது வாழ்க்கையை முழுமை JIT d5 சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை , அகிம்சை என்ற முறை 1ளின் படி வாழ்வதே, இந்த நாளில் ம து எல்லாம் வல்ல குருவுக்கு ாம் அளிக்கும் மரியாதையாகும். இதைவிட சிறந்தது வேறு ஒன்றும் இல்லை. ஆகவே நாம் குருவிற்கு நன்றி செலுத்துவோம்.
ன்றி கடவுளே உங்கள் ஒ யா த
அன்பிற்கு. உங்கள் அறிவு உரைகளுக்கு. உங்கள் அளவிலா கருணைக்கு. மலாக, என்றும் உங்கள் வருகைக் நம் வழிகாட்டலுக்கும்.
நன்றி சுவாமி.
ஜெய் சாயிராம்
( ஜூலை 12 இல் பஜனையின் பின் கொழும்பு பார்ன்ஸ் பிளேஸ் சத்திய சாயி நிலையத்தில் இளைஞர் குழுவைச் சேர்ந்த பிரசாந்தி இராஜயோகன் ஆற்றிய ஆங்கிலச் சொற்பொழிவின்
தமிழாக்கம் . )

Page 27
வவுனி
முத்தனை, முதல் சோதியை, ( சித்தனை, சிவலோகனை, திரு
பக்தர்காள் இங்கே வம்மின், நீ" சித்தம் ஆர் தரும் சேவடிக்கண்,
ஆம் ! ஸ்ாயீசனைப் பா டு ம் பக்தர்காள் வாருங்கள். முத்தனை, முதல் சோதியை, முதல் வித்தினை , சித்தனை ஏற்றிப் போற்றிப் பாடத் தகுந்த மந்திரை ஸாயீசன் எங்களுக்கு அருளியுள்ளான். வாருங்கள் வந்து தரிசியுங்கள். . ܡ
s 2 - 11 - 98 வவுனியா வாழ் பக்தர்களுக்கு மட்டுமல்ல சாயி அன் பர்கள் அனைவருக்கும் ஒரு ஆனந்த மான நாள். சாந்தம் சாயி மந்திரின் திறப்புவிழா நடைபெற்றது அன்று ತಿ)1700), :
நாட்டின் நானா திசைகளில் இருந்தும் வந்து குவிந்த ஏராளமான பக்தர்களின் முன்னிலையில் இலங்கை சாயி நிலையங்களின் மத்திய இணைப்
பாளர் பூரீ செ. சிவஞானம் ஐயா
参见
அவர்களினால் சாந்தம் மந்திர் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக் கப்பட்டது.
பகவான் பாபாவினால் சாந்தி ஆண்டாக பிரகடனப் படுத்தப்பட்ட இவ்வாண்டில் சாந்தம் மந்திரின் திறப்பு விழா மிகப் பொருத்தமானதே
சுவாமியினால் ஆசீர்வதிக்கப் பட்ட அத்திவாரத்திற்கு இடப்பட
 

சாந்தம் மந்திர்
முக் கண் அப்பனை , முதல் வித்தினை,
நாமம் பாடித் திரி தரும்
உங்கள் பாசம் தீரப் பணிமினோ; நம் சென்னி மன்னி, திகழுமே !
- திருவாசகம் -
வேண்டிய பொருட்களைக் கொண்டு 11 - 06 - 1992 வியாழக் கிழமை மதியம் 12 மணிக்கு அத்திவாரம் இடப்பட்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
பக்தியைப் பெருக்குவதற்கு செல வழிக்கப்படுவதை விட பணத்தைச் செலவழிப்பதற்கு வேறு சிறந்த வழி எதுவும் இருக்கமுடியாது. இதனால் தனிநபர் மட்டுமல்ல முழு சமூகமும் பயன் பெறும் என்பது பகவானின் திருவாக்கு. வவுனியா வாழ் பக்தர் களும், வெளியிடங்களில் உள்ள பக்தர் களும் சிறிது சிறிதாக பக்தியுடன்
வழங்கிய பணம் இன்று ' சாந்தம் மந்திர் 'ஆக உருவெடுத்து பார்ப் பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும்
பேரானந்தம் அளிக்கிறது. வவுனி யாவில் இந்த மந்திர் மூலம் பக்தி பெரு கும் எ ன் ப தி ல் எள்ளத்தனையும் சந்தேகம் இருக்க முடியாது.
இதன் கட்டுமானப் பணிகளில் அவ்வப்போது பங்கு கொண்ட FITu? இளைஞர் அணியினரும், சேவாதனத்
தினரும், ' சாயிராம், சாயிராம் 'ஐ
என்று சிந்திய வேர்வைத் துளிகள் எ ன் றென்று ம் சாந்தம் மந்திரில் எதிரொலித்துக் கொண்டிருக்கும்.

Page 28
புட்டபர்த்தியில் உள்ள சாயி மந்திரினை ஏறத்தாள ஒத்ததாகவே இம்மந்திரும் அமைக்கப்பட்டுள்ளது.
பகவானினால் ஆசீர்வதிக்கப் பட்ட இ ய ந் தி ரத் த க டு வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒம் கார கணபதியை முகப்பில் வணங்கிக் கொண்டு மந்திரைத் தரிசிப்போம்.
பகவான் பாபா தரிசனம் தருவ தற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள மலர்ந்த தாமரை வடிவ மாடமானது ( Balcony ) மலராதிருக்கின்ற எமது இதயம் பகவான் பாபாவின் அவதார வருகையினால் மலரும் என்பதை குறிப்பாயுணர்த்தி நிற்கின்றது. இதை யடுத்துள்ள அறை சுவாமி வந்து தங்கு வதற்கென சகல வசதிகளுடன் பிரத் தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கே பார்க்கும் மூலஸ்தானத் தைக் கொண்டுள்ளது நீண்டு அகன்ற பஜனை மண்டபம், மூலஸ்தானத்தில் அபயகரத்துடன் பர்த்தி நாதரினதும், ஷிர்டி நாதரினதும் திருவுருவப் படங் கள் ( சுவாமியினால் தொ ட் டு ஆசீர்வதிக்கப்பட்டவை ) வைக்கப் பட்டுள்ளன.
மூலஸ்தானத்திற்கு நேர் எதிரே மண்டபத்தின் பிற்பகுதியில் கிருஸ்ண பரமாத்மா, பார்த்தனுக்கு கீதோப தேசம் செய்த காட்சி மிகவும் தத் ரூபமான சிற்பமாக அமைக்கப்பட் டுள்ளது. உலகியல் செயற்பாடுகளி னால் மனம் அலைக்கழிப்புற்று, சஞ் சலத்துடன் வரும் மக்களுக்கு சாந்தி யைத் தரும் மண்டபம் அல்லவா அது.
26

அம் மண்டபத்தில் இக் கீதோப தேசக் காட்சி மிக ப் பொருத்த மானதே. -
மண்டபத்தின் பக்கச் சுவர்களில் வரிசையாக வைக்கப்பட்டுள்ள தசாவ தார சிற்பங்கள், தர்மத்தைக் காக்க புகந்தோறும் அவ த ரி க்கு ம் நம் காருண்ய பகவானின் கருணையை
நினைவூட்டி நிற்கின்றன.
இந்த மண்டபத்தின் சிற்பங்கள் பாவும் சிற்பாசிரியர் பூரீ செ. சிவப் பிரகாசம் அவர்களினுள் பகவான் நின்று இயக்கியதால் உயிரோட்ட முடையனவாய் விளைந்தவை என் பதை விளக்குகின்றன.
மண்டபத்தின் பிற் பகு தி யின் மேல் மாடியில் அமையவிருக்கின்றது நூலகம் . இது பெருமளவு ஆத்மிகப் புத்தகங்களுடன் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் நூலகத்திற்கு நிரந் தரமான ஒரு இடத்தை அமைத்துக் கொடுக்கும்.
இம்மண்டபத்திற்கு ஆர ம் ப வ ரை ப ட ம் அமைத்ததிலிருந்து நிறப்பு விழாச் செய்தது வரைக்கும் பகவான் பாபா பூரீ சி. முத்துலிங்கம் அவர்களினுள் இருந்து இயக்கியமை yற்புதமே.
இம்மந்திரின் உள் புற அமைப் க்கள் பக்தர்கள் மனதில் சாந்தியை ற்படுத்தி, பக்தியில் மேலோங்கச் சய்து எப்போதும் அவர்களை இறை ணர்வில் திணைக்கச் செய்யும்.
ஜெய் சாயிராம்
Dr. இ. சிவகோனேசன்
ఆ
に
s

Page 29
  

Page 30
நயினாதீவு பூரி சத்திய சா
9, U ID LI
நயினாதீவில் பூரீ சத்திய சாயி பஜனை நிலையம் 17-12-98 வியா
ழன், பூறி சத்திய சாயி சேவா நிறு
வனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையம் வடபிராந்திய இணைப் புக்குழுவின் கீழ்நேரடியாக இயங்கும். இணைப்புக் குழுவின் தலைவர் பூரீ V. சேனாதிராசாவுடன், பேராசி ரியர் நந்தி, பூரீ S. R. சரவணபவன் 4_foj° K. V. சிவநேசன், பூரீK. மகாலிங் கம் விழாவுக்கு சமூகம் தந்தனர்.
இக் குழு காலையில் நயினா தீவு பூரீ நாகபூஷணி அம்மன் கோயி லுக்கு சென்று வழிபட்டனர். இக்
குழுவின்ரை தேவஸ்தானத்தினர் வர வேற்று உபசரித்தனர். தேவஸ்
தான்த்தின் தலைவர் பூரீ K. A. தியாகராஜாவின் வே ண் டு கோ ளின்படி அம்பாளின் தெற்கு கோபுர முன்றலில் இந் நாள் ஞாபகார்த்த
حیخ۔
மாக, டிேரஈகிரியர் நந்தி ஒரு விருட்
ஷத்தை நT-டின{ரு
c
謳下エ ===ेवलंब्यच्कान्तः
ー。
|- birà;
اقة في لغة التي Ge
3. الي الياً
. (... હtiછે A , A. : الة ضخ اليه قة
)6Ꮱ אי ש ܐ - ܓ݂ܠ ltքի (3b/Tէ:LDITժ: இப் L III TL L
னந்தரு நல்லன வெல்ல னந்தரு பூங்குழலாளபிரா
ಕ್ಲಿಷ್ಡಿ":
リ 。ーリー。 பூஷண் அமமாள எழுநத \ல் பிடித்து பக்தர் மகிழ்கிறார்கள்
.ஆதனந்தருங்கல்வி தருமொரு மணந்தருந் தெய்வ வடிவு
དེ་
 
 
 

யி பஜனை நிலையம்
விழா
மாலையில் ஐந்தாம் வட்டாரத் தில் அமைந்துள்ள பஜனை நிலை பத்தில் அதன் தலைவர் பூரீ V. M. சண்முகநாதன் தலைமையில் பஜனை பும், அங்குரார்ப்பண விழாவும் நடை பெற்றன. ஏராளமான பக்தர்கள் பங்குபற்றினர்.
பூரீ K. A. தியாகராஜா (இளைப் பாறிய உதவி அரசாங்க அதிபர்) இந் நிலையம் எமது மக்களுக்கு எதிர் காலத்தில் ஒரு வழிகாட்டியாக அமை பும் எனக் கூறினார்.
நயினா தீவிலில் உள்ள மூன்று
பாடசாலைகளிலும் பூரீ சத்திய சாயி
மனித மேம்பாட்டுக் கல்வி போதிப் பது பற்றிய அவர்களின் வேண்டு கோளை பேராசிரியர் C. சிவஞான சுந்தரம் (நந்தி) ஏற்றுக்கொண்டார்.
இறுதியில் நிலையச் செயலாளர்
பூரீ க உருத்திரகுமாரன் நன்றி தெரி வித்தார்.
ன நிலைய அங்குரார்ப்பண ல பிரசுரிக்கிறோம். நயினை ருளி வாசலில் இவ்வாசகம்
நாளுந் தளர்வறியா தரு நெஞ்சில் வஞ்சமிலா ாந் தருமன்பரென்ப வர்க்கே மி கடைக்கண்களே .
= அபிராமி அந்தாதி -

Page 31
5
73 வது பிறந்ததின
விழா மிகவும் பக்தியுடனும் ,
அர்ப்பணத்துடன் நடைபெற்றது. மகிழ்ந்தார்கள். பகவானின் சந்நிதி 22, பாண்ஸ் பிளேஸ் மந்திரி மாவத்தையிலுள்ள சிவானந்த நிை நகர சங்கீர்த்தனம் , நாராயண மாலையில் வெள்ளவத்தை இராம மங்கையர் கழகத்திற்கு பாண்ட் ( ததும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின
பிரதம அதிதியாக மூத்த அறிஞ அவர்கள் கலந்து கொண்டார்கள் Dr. V. ஜெகநாதன் அவர்கள் : யும் , ஸ்தோத்திரங்களும் பக்தி பூர் சுவாமிகளின் பாதபூசைப் பாமா6 பாலவிகாஷ் மாணவி செல்வி ே பகவானுக்கும், எமக்கும் வணக்க செல்வி ஜசுமதி ஜெகதீஸ்வரன் திற நடனங்கள் விழாவிற்குத் தனித்து ஊஞ்சலில் இருப்பது போல் அவரி படம் இருக்கும் போது அவருக்கு மு நடனம் மூலம் மகிழவைத்தது அ திருக்கும். எதிர்காலத்தில் நடன வழி காணவேண்டும். ஒரு நிலை போது பகவானுக்கு காலை நீட் இளைஞர் பிரிவின் சாந்தியைத் வழி காட்சிகள் 21 ம் நூற்றாண்ட மாக இருந்தன. மிகவும் நுட்பம வேற்றியதாகவும் இருந்தது. சண் ஊஞ்சல் பாட்டின்போதும், ே தோன்றும் நிழற்படங்கள் திரை தரிசனத்தை மனம் நிறையத் தற் கொழும்பு சமித்தி செயலாளர் சேவையாளர்களும் பகவானின் அ

விழா - கொழும்பு
* بےحسیح>صےح حیح حسیصحصےحیح سمیعے حکم
அழகும் , நுட்பமும் சேர்ந்த பல
மூன்று இடங்களில் பக்தர்கள் கூடி யில் ஆனந்தம் முக்கியம். காலையில் லும், வெள்ளவத்தை ருத்திரா லயத்திலும் ஓம்காரம் சுப்பிரபாதம் சேவை என்பன நடைபெற்றன. கிருஷ்ண மண்டபத்திலிருந்து சைவ இசையுடன் ஊர்வலம் வந்து சேர்ந்
ருர் உயர்திரு. A. K. நேசரத்தினம்
கொழும்பு நிலையத் தலைவர் தலைமை வகித்தார். பாத பூசை வமாக அர்ச்சிக்கப்பட்டன . யோகர் லை நேர்த்தியாகப் பாடப்பட்டன .
காபிகா முரளிதரன் ஆடிய நடனம் மாக அமைந்தது. இளைஞர் பிரிவு மையான நடன மாணவி. அவரின் வம் அளித்தது. பகவானே நேரில் ன் திருவுருவ அளவின் ஒரு தெய்வப் 0ழுநேரமும் முதுகு காட்டி, எம்மை வருக்கு மிகவும் சிரமமாக இருந் ஏற்பாடு செய்பவர்கள் இதற்கு ஒரு பில் சபையை வீழ்ந்து வணங்கும் டுவதையாவது தவிர்க்கலாம்.
தேடி என்ற இசை, இயல், கணனி -ன் சாயி விழாக்களின் அறிமுக ாக, எடுத்த குறிக்கோளை நிறை டக் காட்சிகள் கொஞ்சம் அதிகம். 1று சந்தர்ப்பங்களிலும் பகவான் பில் ஒடிக்கொண்டிருந்தது. சாயி 55/.
ருெ. R. சுப்பிரமணியமும், மற்றும் ன்பிற்கு உரியவராவர்.
- நந்தி -

Page 32
வாழைப்பழத்தில் ஒ
( விபரம் தம்
எனது சாயிமகள் யசோதாவுக்கும், வி
நீயூசிலாந்தில் திருமண அ
இப்பக்க
* சாயி இல்லம் '
அராலி மேற்கு, வட்டுக்கோட்டை.
நீ சாயி அச்சகம்
 
 

i 幫
ம் மரீ சாயி ராம் : பக்கம் )
ஜயானந்தனுக்கும் நடைபெற்ற
● இ ன்பளிப்ட ༈་
l
A. S. 5 LITT FT —