கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: என்னில் விழும் நான்

Page 1


Page 2

SITEY” v INAYAGAR ... RY AAA WE8 cunn as a M.
リY wig AY Á** , *。
NNAK^Mقوق

Page 3
Y Ε. η Α ΕΥΑναν γματα
Το Α. Αι για
Στα ια هيلا مEE لذلك " " " .
ஸ்டி "
 
 

என்னில் விழும் நான்
SITTERY VINAYAGA, T2 LC3
E.A.R.A.A. W. St.
C - N N A K a ra
*
234 8, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்

Page 4
முதற் பதிப்பு: நவம்பர் 1986 உரிம்ை பதிவு, வெளியீடு - இ.
எமது வெளியீடுகள்:
Turnuwun,
"அட்டைப் பட ஒவியங்கள்"
(முப்பத்தைந்து
இழத்துப் படைப்பாணிகள்
பற்றிய குறிப்புக்கள், தகவல்கள்
". # " அடங்கிய தொகுதி)
ஆகுதி" - சோமகாந்தன்
(சிறுகதைத் தொகுதி)
పోు ரூபா 9-00.
அட்டை விஜயா அழுத்தகம்,
யாழ்ப்பாணம்,
மல்லிகை சாதனங்களுடன் அச்சிட்டோர்: பூரீ காந்தா அச்சகம், காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்,
 
 

இனங் கண்ட இளைஞன்
ஒரு தடவை தமிழகம் சென்றிருந்த பொழுது ஓர் இரவு முழுவதும் பல புதுக் கவிஞர்களுடன் தங்கி அளவ ளாவ வேண்டிய சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது.
கவிஞர்கள் அப்துர் ரகுமான், மேத்தா, மீரா, அறிவு மதி ஆகியோருடன் அன்று இரவு மனந்திறந்து புதுக் கவிதை பற்றி உரையாடும் வேளையில், நமது நாட்டுப் புதுக் கவிதைக்காரர்கள் பற்றியும் இடையிடையே கேள்வி பிறந்தது. எனது நாட்டுப் புதுக் கவிதை பற்றி, எனக்குத் தெரிந்தவரை அவர்களுக்குச் சொல்லி விளங்கப்படுத்தினேன்.
யார் விரும்பினுலும் சரி விரும்பாது போனுலும் சரி, புதுக் கவிதை இன்று இலக்கிய அந்தஸ்துப் பெற்று விட்டது.
அனுபவம் எமக்கு இதை நிதர்சனப் படுத்துகின்றது, இதை ஏற்றுக் கொள்ளாமல் மறுப்பவர்கள், மரபுவாதிகள், இலக்கணம் மீறிய கவிதைகள்' பற்றிக் கதைப்பவர்கள் தொடர்ந்தும் இதே கருத்தில் வேரூன்ற முற்பட்டால் பின் தங்கி விடுவார்கள் என்பது தவிர்க்க முடியாத காலச் சூழ்நிலையாகிவிடும்.
பிரபலமான தமிழகப் பதிப்பகங்கள் இன்று புதுக் கவிதை நுாற்களை வெளியிட்டுவருகின்றன. காரணம், புதுக் கவிதைச் சுவைஞர்கள் வலுவேகமாகப் பரவி வருவதேயாகும்.
-நானும் ஆரம்ப முதலே புதுக் கவிதை ரஸிகன், தர மாண புதுக் கவிதை வரிகளேத் திரும்பத் திரும்ப மனசில் மனனம் செய்து கொள்பவன்; அதன் பொருளாளச் சுவையில் என்னை ஈடுபடுத்தி வருபவன்.
அந்த முறையிலேயே இந்த நூலைத் தொகுத்தளிக்க முன் வந்துள்ளேன்.
ஒரு தடவை கொழும்பில் நான் தங்கியிருக்கும் இடத் தில் புதுக் கவிதை பற்றிக் கதை வந்தபோது நண்பர் மேமன்கவி, வாசுதேவன் பற்றிச் சொன்னதாக ஞாபகம். மல்லிகையிலும் அவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளதை யும், அவரது ஆழமான பார்வையையும், மொழி நுட்பத் தையும் நான் முன்னரே அவதானித்து வந்துள்ளவளுகை யாலும் மேமன்கவி சொன்னபோது திரும்பத் திரும்ப வாக தேவன் பற்றியே கதைத்துக் கொண்டோம்.

Page 5
அன்று என் மனசில் விழுந்த விதைதான் இன்று உருக்கொண்டு நூலாக உருவாகியுள்ளது.
வெறும் வெத்துக் கோஷங்கள் - சொல்லடுக்குகள் - புதுக் கவிதைகளாகி விடுவதில்லை.
அதற்கென்று ஆழ்ந்த பயிற்சியும், கவிதை மரபைச் சரிவரத் தெரிந்து கொண்டு, அதை மீறும் துணிச்சலும், மொழிப் புலமையும் வேண்டும்.
இன்று எழுத்துத் துறையில் புகமுனைந்து செயல்படும் இளந் தலைமுறையினர் புதுக் கவிதை எழுதுவது ஏதோ சுலபமான சங்கதி எனத் தவருக எண்ணிக்கொண்டு, அவசர அவசரமாக நின்ற இடத்தில் நின்றுகொண்டே எழுத முனைகின்றனர்.
புதுக் கவிதை எழுதுவதென்பது அப்படியொன்றும் லேசான விஷயமல்ல. ܓ -
இளந் தலைமுறையினர் இன்று அஞ்சலட்டையில் வார்த் தைகள் முறித்து மேலும் கீழும் கிறுக்கித் தள்ளிவிட்டு, உடனே 'ஆத்துப் பறந்து பேப்பர்களுக்கு அனுப்பி வைக் கின்றனர்.
அத்துடன் அது கட்டாயம் பிரசுரமாக வேண்டுமென வும் விரும்புகின்றனர்.
ஆழமான நுட்ப சிந்தனையின், சொல்லாட்சியின் குறு கிய இலக்கிய வடிவமான புதுக் கவிதையை இன்று சிலர் வார்த்தைகளைச் சிந்திக் கொச்சைப் படுத்துகின்றனர்.
அதைப் பார்க்கும் மரபு வாதிகள் நையாண்டி பண் னிச் சிரிக்கின்றனர்.
எனக்கு நண்பர் வாசுதேவனை முன்னர் - பின்னர்
தெரியாது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் இவர்;
மட்டக்களப்பு நகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இன்று பயிலுபவர்.
முன் ஒருபோதும் முகப் பழக்ம் கிடையாது. எழுத் தில்தான் இவரை நான் முதன் முதலில் அடையாளம் கண்டுகொண்டேன்.
இவரது படைப்புக்களை நூலுருவில் வெளியிட வேண்டு மென எண்ணிக் கருமமாற்றியதன் பின்னர்தான் இவரை நேரில் நான் பார்த்திருக்கிறேன்.
அதன் வெளிப்பாடே இச்சிறு நூலாகும்.
டொமினிக் ஜீவா
 

இது ஒரு முன்னுரையல்ல; ஒரு முதலுரை
ஒரே ஒருநாள் மட்டும் முகம் கண்டு பழகிய நீண்ட கால நண்பன் வாசுதேவன். இதெப்படி சாத்தியமாகும்? வாசுதேவனின் கவிதைகளை நான் வாசித்திருக்கின்றேன். அவரது கவிதைகள் ஆத்மாவிலிருந்து பிறப்பதாகக் கருது கின்றேன் - எனவே அவரது ஆத்மாவுடன் நான் நீண்ட கால நண்பன்.
சுவரொட்டிகளிலும் அஞ்சலிப் பிரசுரங்களிலும் கூட அற்புதமான கவிதைகளைப் பிரசவிக்கும் காலம் இது. சாதாரண ஒருவனினுற் தொட்டுப் பார்க்க முடியாதிருந்த தும் - தொட்டுப் பார்க்க முயலாதிருந்ததுமான, தமிழ்க் கவிதை ஈழத்தில் தற்போது எல்லோராலும் விரும்பப்படும் பொருளாகி விட்டது. எங்களது உரிமைப் போராட்டத்தின் பெறுபேறுகளில் இதுவுமொன்ருகி விட்டது. எவர் எதைக் கூறினலும் ஈழத்துத் தமிழ்க் கவிதை நன்முகத்தான் வளர்ந் திருக்கிறது. சான்றுகள் கூறவோ அல்லது தசாப்தங்களா கப் பிரித்து ஆராய்வு செய்யவோ நான் ஆய்வாளனல்ல. என்ருலும் உன்னுல் எப்படி உறுதியாக கவிதை வளர்ந்து தான் இருக்கிறது என்று கூற முடியுமென்று கேட்டால் . வாசுதேவன் கவிதைகளே வாசித்துப்பார் என்று மட்டும் என்னுற் கூற முடியும்.
தமிழகத்தில் புதுக் கவிதையென்ற கவிதை வடிவத்தை கருக்கொண்டவர்களே அதன் திடீர் உப்பலைக்கண்டு பயப் படுகிருேம் எனப் பிரகடனங்கள் செய்துள்ள வேளையிலே, "மரபுக் கவிதைகளுக்கே மவுசு என்று சில புதுக் கவிதை யாளர்கள் கூறத் தொடங்கி விட்டபோதும் ஈழத்தில் அந்த விபரீதம் நிகழவில்லை. ஆரம்பம் முதல் இன்றுவரை கவிஞர் களில் பெரும்பாலானுேர் சமூக நோக்குடனும், சமூக நேசிப்புடனும் எழுதிவருவதினுல் இங்கு மரபுக் கவிதை யாகட்டும், புதுக் கவிதையாகட்டும் வெறும் வாண விளை பாட்டாக இருக்கவில்லை. இந்த வெற்றிதான் ஈழத்துத் தமிழ்க் கவிதையின் வெற்றியாகும்.
வாசுதேவன் என்ற கவிஞனும் மேற் குறிப்பிட்ட வெற் றிக்காகத் தனது பங்களிப்பைக் கணிசமாகச் செய்துள்ளார்.
- 冢 一

Page 6
செய்தார் என்பதிலும் பார்க்கச் செய்வார் என்ற எதிர் பார்ப்பும் எங்களிடம் நிறைய உண்டு. அதற்கு இந்தத் தொகுதிக் கவிதைகள் கட்டியம் கூறுகின்றன.
நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்தான் வாழ்வின் ஜீவநாடி நம்பிக்கையென்பதை இழந்த எதுவுமே போராடுவதில்லை, வெற்றியை நாடிச் செல்வதில்லை, வாழ்க்கையை அநுபவித் ததுமில்லை. எங்களின் இன்றைய விடுதலைப் போராட்டம் கூட நம்பிக்கையிலும் எதிர்பார்ப்பிலும்தான் காலூன்றி நிற்கின்றது.
பறக்கலாமா என்று பயப்படாதே பறக்கிறேன் என்று சிந்தித்தால் போதும் சிறகு முளைத்து விடும்.
வாசுதேவனுக்கு எவ்வளவு நம்பிக்கை
* எழுந்து நட பூமியும் சுருங்கியுன் பின்னலே யொரு புள்ளியாகி விடும்வரை எழுந்து நட எழுந்து நட" வாசுதேவனின் கவிதையெங்கும் பரவிக் கிடப்பது விரக்தியுற்ற வெறும் அழுகைக் குரலல்ல. இயலாமையின் ஏக்கங்கள் அல்ல. எங்கோ எப்போதோ தொலைந்துபோன காதலியின் நினைவுகளல்ல. மனித வாழ்வின் துளிர்ப்புக் கான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மட்டுமே.
சமூகப் போலிகளையும், நிதர்சனத்தை மறுதலிக்கும் நிலைதவறிகளையும், மிக நேர்த்தியாக வானமாய் தெரியும் புள்ளிகள்" என்ற கவிதையில் படம் பிடித்துள்ளார்.
ஒரு போராளியை "தோழமைக்குரிய போராளிக்கு" என்ற கவிதையிலே. தன் வார்த்தைச் சிறைக்குள் சிக்கென இப்படியாகப் பிடிக்கிள்ளுர்,
ܠܐ
நீ சூரியனைப் பிழிந்து குடித்த விளக்கு
as 6 -
 

R
இனி உன் இமைகள் திறக்கும் இடமே கிழக்கு நிகழ் காலத்தில் கர்ப்பத்தில் கனிந்த கனலே . உன் பாதச் சுவடுகளில் ஒருபரம்பரையின் சரித்திரம் பதிவுசெய்யப் படுகிறது"
வாசுதேவன் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். தற் போது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் மாணவன். அடக்கமானவர் - அதே நேரத்தில் ஆழமானவர். இவை யெல்லாம் சேர்ந்து அவரை நல்ல கவிஞணுக உருவாக்கி வருகின்றது. கவிஞர்களாகப் பிறப்பதில்லை, கவிஞர்கள் உருவாகின்றனர் என்ற கட்சியைச் சேர்ந்தவன் நான், வாசுதேவனும் அப்படியே உருவாகி வருகின்ருர்,
வ. ஐ. ச ஜெயபாலன், முல்லையூரான் ப்ோன்ருேரின் வரிசையில் வாசுதேவனும் கணிக்கத்தக்கவர். இவரது கவி தைகளும், ஜெயபாலனுக்கும், முல்லையூரானுக்குமுரிய ஒசைப் பிணைப்புள்ள, ஓர் ஒத்திசைவு உள்ள கவிதைகளாக இருப்பது மனதுக்கு இதம் தருகின்றது.
இலாபம் கருதி, பரஸ்பர வியாபார ஒப்பந்தம் போல, ஒருவித பண்டமாற்றுப் போலத் திறமைகள் விலை போகும் இன்றைய இலக்கிய உலகில், திறமைகளுக்கும், ஆற்றல்களுக் கும் வெளிச்சம் போட்டுக்காட்டி வெளிக் கொண்டுவரும் அண்ணர் டொமினிக் ஜீவாவின் மல்லிகைப் பந்தல் வெளி யீட்டு நிறுவனம் எவ்வித குறுகிய லாபமும் கருதாது வாசு தேவனின் கவிதைகளைத் தொகுத்து வெளியிடுவது நிச்சயம் பாராட்டுக்குரியது, அப்படி வெளியிடுவதுக்குச் சகல தகுதி களும் உரியது வாசுதேவனின் கவிதைகள்,
நீண்டு பரவிப் பாயும் ஆறுபோன்ற ஈழத்துத் தமிழ்க் கவிதை உலகில், வாசுதேவன் என்ற கிளை ஆறும் வந்து இணைந்து பாயத் தொடங்கியுள்ளது. இனி வற்ருது ஆறும் கிளே ஆறும் பாயும் என்பது திண்ணம்.
வாசுதேவனின் வளர்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
புதுவை இரத்தினதுரை
homessa 37 -

Page 7
என்னுரை
நான் கவிதைக்குள் வந்தே ஆக மூன்று வருடங்கள் தான். இத்தனை சீக்கிரமாக நான் புத்தகமாகுவேன் என்று எதிர்பார்கவில்லை. ஆனல் நடந்துவிட்டது!
இதனைக் கவிதைத் தொகுதி" என்று சொால்லும் போது என் மனதிற்குள் மெல்லிய நெருடல். மாருக கவிதை எழுதுவதற்கான முயற்சிகளின் தொகுதி என்பதில் திருப்தி அடைகிறேன். சொல்லப் போனுல், கவிதையைத் தேடிப் போகும் வழியில் நான் பதித்து வந்த பாதச் சுவடுகளின் முதல் தடம் இது.
சாற்றைப் பாதுகாத்துக் கொடுப்பதில் பழத்தின் பங்கு எதுவோ அதுவே கருத்தை வெளியிடுவதில் கவிதையின் கடமை என நான் கருதுகிறேன்.
நான் காயப்படும் போதெல்லாம் வரிகளைச் சேமித்து வைக்கிறேன். அவை தயாரானதும் தாமாகவே வெளிவரு கின்றன கவிதைகளாக
இந்தத் தொகுதியில் நான் தாயாகிப் பெற்றெடுத்த குழந்தைகளும் உண்டு; தச்சனுகித் தயாரித்த பொம்மை களும் உண்டு. எதுவாக இருந்தாலும் அவற்றுக்கெல்லாம் பின்னுலே நொந்துபோன ஒரு மனித இதயம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதன் முனகல் சத்தம் உங்க ளுக்குக் கேட்கும் விதத்திலேயே இந்த எழுத்துக்களின் வெற்றியும் தங்கியிருக்கிறது. எனவே நீங்கள்தான் சொல்ல வேண்டும்!
புத்தக உருவாக்கம் தரும் "மல்லிகைப் பந்தலுக்கு"- குறிப்பாகத் தனது தினசரி வாழ்க்கையை இலக்கியமாக ஆக்கி வீதிகளில் உலாவி வரும் திரு. டொமினிக் ஜீவா அவர்களுக்கு நன்றி.
அதேபோல பிரசுரித்த அனைத்துப் பத்திகைகளுக்கும் நன்றிகள், முன்னுரை எழுதிய கவிஞர் புதுவை இரத்தின
துரை அவர்களுக்கும், மல்லிகை அச்சக தோழர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள்,
யாழ்பல்கலைக் கழகம், அன்புடன்
யாழ்ப்பாணம், -வாசுதேவன்
R

磷灣
sitä vaaraca
WEST
രിക
NON ARAM
ஜெர்மன் தெருக்களிலே.
ஜெர்மன் தெருக்களில் அலையுமென் சோதரரே காற்றிலே உங்கன் பெருமூச்சு கேட்கின்றேன். நேற்று எம்மோடு ஒன்ருக இருந்தீர்கள் வேற்று நாட்டிலின்று வேலையின்றி அலேகின்றீர் நாயாக அங்கும்மைப் பார்க்கின்ற செய்திகண்டு தீயாகி நெஞ்சிலே சோகங்கள் ஓங்கி அழும். சுகமாய் இருப்பதாய் ஆடிதங்கள் போடுகிறீர்? இதயத்தின் கடைக்கண் ஏக்கப் பார்வைகள் இந்த மண்மீது இருக்கின்ற போது சுகமென்று சொல்வதை நம்பவா சோதரனே! வயிற்றுப் பசிக்கு இரையுண்டு அம்மண்ணில் இதயத்தின் பசிக்கு இரையிந்த மண்ணில்தான். மனசு ஆகமில்லா மனிதராய்ப் போனுேம் நாம் இம்மண்ணும் இக்காற்றும் சமைத்த உங்களுக்கு
is 9 as

Page 8
As a
ாற்றும்
be a
சொல்லுங்கள் சோதரரே?
வேர்களை விட்டுவிட்டு இலைகள் உதிர்வதென்ன வெய்யில் தரைகளில் எத்தனை நாட்டுத்
தெருக்களிலலையும் எம்மவரே இன்னும் எதுவரையிந்த
அணுதை வாழ்க்கை?
எப்போது மீண்டுமித்
தெருக்களில் திரிவீர்?
முகம் காண நான்
காத்திருக் கின்றேன்.
பால்வற்றிப் போஞலும்
அழுது அழுதுகொண்டு
தாயின் மடிக்குள்
கிடக்கின்ற சுகம் விட்டு
புட்டிப் பால்தேடிப்
போனீரே போனீரே!
மனசு சுகமில்லா
மனிதராய்ப் போனுேம் நாம்! என்று முன்னைப் போல்
ஒன்ருகிக் களிப்பது?
என்று தம் முற்றத்தில்
சிரிப்பொலி கேட்பது?
முகம் காண நான்
காத்திருக் கின்றேன். காற்றிலே உங்கள் பெரு மூச்சுக் கேட்க்கிறேன் ஜெர்மன் தெருக்களில் அலையுமென் சோதரரே
= 10 =

அழகான அழுக்கு
கற்று முடித்தோர் எல்லோரும் இப்போது கெளரவச் சிறைக்குள் கைதியானுர்கள். அதனல் பேனை பிடிக்கத்தான் பிரியப் படுகிறர்கள். வியர்வை சிந்துவதற்கோ வெட்கப் படுகிறர்கள்!
- ܐܶܗ9ܬ݂ܶ56 புத்திக்கு ரத்தம் பாய்ச்சினுலும் கூட உற்சாகத்தையல்லவா உறிஞ்சி விடுகிறது!
எல்லாப் பட்டங்களும் எல்லைக் கற்களாகி விடுவதால். சூட்டிக் கொண்டவர்கள் இங்கே சுமந்து திரிகிருர்கள்
முடிவில்:-
ܪ܂
.9
கல்வியோடு கை குலுக்கிய பிறகு LVG))
தொழில்களின் மேலே தீண்டாமைக் கொடுமை
பள்ளிக்கூடங்கள் மேதைகளைப் பெற்றெடுப்பது தலையணைகள் தத்தெடுக்கத்தாளு?
கற்றவர்களுக்குக் கையெழுத்துப் போடுவது மட்டும்தான் கடமையாக வேண்டுமென்ருல்
முட்டாள்களாகி முழுநேரம் உழைப்போம்,
விேயம் முழுவதும் தன்னைக் செலவழித்து விட்டே செருப்பு இறக்கிறது. புண்படாத பாதங்களோ? புதிதாகவே இறக்கின்றன
ଶ୍ରେ)

Page 9
புயலைச் சுமந்த
தென்றலுக்குக் கதவு
திறப்பதை நிறுத்திவிட்டு
புயலைப் பார்த்துப் புன்னகை செய்தவளே வர்ண விளக்குகளின் நடுவில் நீயொரு மெளனமாய் எரிந்த மெழுகு வர்த்தி இனிய கீதங்களிள் நடுவிலே நீயொரு இடி முழக்கம் தங்கக் குவியல் நடுவிலே நீயொரு தணல் துண்டு
கடல் உனது கல்லறையானது அந்தக் கல்லறையே உனக்காக கதறி அழுகிறது.
உன் கண்ணுடி விழிகள் கக்கிய தீயின் கொழுந்துகள் இங்கே இளைகள் பரப்பின
மரத்தை உருவாக்கிவிட்டு மறைந்து போகும் விதையைப் போல
வின் மரணம்
உன்
மரணமென்பது
முற்றுப்புள்ளியல்ல
LWGol)
முதல் வார்த்தைகள். கடலுக்குள் உன் கதை முடிந்தபோது
Gfl ()
உடலுக்குள் நீ
உயிர்பெறத் தொடங்கினுய்
உன்னை
இழந்த நம்
கழுத்திற்கு மேலே
முகத்திற்குப் பதிலாய்
சோகம் இருக்கிறது.
பூவே நீ
பறிக்கப்பட்டபோது காம்பில் ஏற்பட்ட
காயமே இங்கு
கணியத் தொடங்குவதால்
நம் பாதையில்
இடைவெளிகள் ஏற்படவே போவதில்லை
உன் s கண்ணிர் நினைவுகளோடு
நம் கைகள் உயரும் உயரும்
(கடலுக்குள் மறைந்துபோன
தோழி திருமதி ஆரணி தயா
பரணுக்காக) Θ
= |}} =

விளக்கின் காயமே வெளிச்சம்
நடக்கத் தொடங்காமல் குறிகளை வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தால் உதடுகளும் ஓர் நாள் உதிர்ந்து போகும். நடக்கத் தொடங்கி விட்டால் குறிகளும் நமை நோக்கிக் கும்பிடும்!
ஆடையான பிறகு ஆச்சரியப்படுகிருேமே. நமக்குத் தெரியுமா தையல் கடையில் துணி பட்ட
துன்பம்?
சிதை படுவதன் சிரமத்தை தாங்க மறுத்தால் கல்லுக்கு வருமோ கவர்ச்சி? தாங்குவதை மட்டுமொரு தவமாக்கிக் கொண்டால் வேண்டிய வரமெல்லாம் வீடு வந்து சேரும்
அடுப்பு நெருப்பல்ல அணைந்து போவதற்கு. கனலுக்கு நீயோ
கருப்பை
பாடுபட வேண்டியதெல்லாம் பத்து மாதங்களே
சூரியன் இரவுக்குத் தாயாகலாமா? ଈlଜଙ୍କ୍ சோதி உனத் தின்னும் தீயாகலாமா?
நாளை நாடி வரும்இன்றில் நீ இயங்கிஞல்
புண்பட நேரும் போதெல்லாம்
Bruħu for புலம்பித் தீர்க்காமல் பண்பட பழகிக் கொண்டால் உன்
கைப்பிடிக்குள் கனவுகள் சிக்கிவிடும்
பறக்கலாமா என்று பயப்படாதே. பறக்கிறேன் என்று சிந்தித்தால் போதும் சிறகு முளைத்து விடும்
seus l. 3 animassa

Page 10
அழகாய் இருப்பதால் ஒரு காயத்தை அனுமதிக்க முடியுமா? போதையின் முகங்களே பொசுக்கி எறிந்து விடு
虚
அாங்கும் போது பூமிக்குப் புண்ணுகி விடுகிருய் விழிக்கும் போது கண்ணுகி விடுகிருய்
இமை
திறக்கும் வரை சுமை இருட்டு æ_órಓಾಫಿ சுற்றித்தான் இருக்கும் திறந்தால் வெளி வரும்
தீயில் சுற்றியிருப்பதெல்லாம் சுடுபட்டுப் போகும்
அகவரிகளில் உன் முகவரி அறிமுகமாக வேண்டுமென்ருல் முதலில் உன் சொந்த முகவரியோடு தான் tổ
மோதிக்கொள்ள வேண்டும்
தோல்வி என்பது வெற்றி கொடுத்தனுப்பும் "விசிட்டிங் கார்ட்" கசக்கி, எறியாமல் கவனித்துப் பார்த்தால் வெற்றி ரகசிய விலாசம் தெரியும்
கவலே இருட்டில் சூரியனும் கூட காணுமல் போய்விடும். அந்தக் குப்பையை உதிர்த்தித் தீ வைத்துக் கொளுத்தி விடு
எழுந்து நீட பூமியும் சுருங்கியுன் பின்னுலேயொரு புள்ளியாகி விடும் வரை எழுந்து நட எழுந்து நட.
ஒற்றுமை
ஒவ்வொன்ருக உள்ளவரைக்கும்
罗 3 எண்கள், ஒரே வரியில் உட்கார்ந்து விட்டால் 123. ()
= 4

வெளியேறும் வேர்க
கணத்த மணற் கூரை முகட்டைக் கிழித்துக் கொண்டு முன்னேறி வருகின்ருேம். நாங்கள் வெளியே வருகின்முேம்,
அடி மண்ணுக்குள்தான் அண்டமே என்று மூடிய இமைகளுக்குள் முடிவெடுத்திருந்தோம்.
@@
சிந்தனை இடி விழுந்து
671)
விழிகளின் கதவுகள் வெடித்துச் சிதறிய போது நாங்கள்
தலைகீழ்ப் பயணம் செய்வதை தெரிந்து கொண்டோம்.
பச்சை வீட்டுக்குள் பரவசம் பூமிக்கடியிலோ புழுக்கம்,
தள்ளாடும் நம் தலைக்கு மேல் மரத்தின் பாதம்
e *** ... " . . .۶ ه. ق
| ۷ اهساه عمدهته
auN N A ** Mvh
Grassifei)
புன்னகையாய்
தொலையும் நம்
G6 ITF piki 156siiv
இலைகளில் 2. U šGFDL LDMT uiù இழக்கும் எம் இரத்தம்
நாங்கள் இருட்டிலே இருப்பதால் மரத்துக்குப்
uଥsଇଁ)
- குணிந்து பார்க்க மறந்து போன மரத்தை இதோ கூப்பிட்டு நிறுத்த வருகிருேம் கூரிய முனைகளாகிப் பூமியைக் கிழிக்கிருேம்
இருட்டுக்குள் தாங்கள் சிதறிப் பிரிந்ததால் மரத்தின் காலுக்கு மண்மேலே உறுதி
விரல்கள் ஒன்ருகிக் குவிவதைப் போல
ایسے 15 سے

Page 11
திரும்பவும் இந்த மரத்தை குவிந்து நாங்கள் நாங்களே வீழ்த்துவது
a ஆராதி விட்டோம் நமக் கொன்றும்
இஷ்டமில்லை. நம்மில் பலர்
அறுந்து போகும் கனத்த மணற் கூரை சப்தத்தை முகட்டைக் மரம் சரியும் கிழித்துக் கொண்டு
மறமறப்புச் சப்தத்தால் வெளிச்சத்தைக் குடிக்க மகிமைப் படுத்துகிருேம். வெளியேறி வருகிருேம்.
நாங்கள் ஒருநாள் மரம் சரிந்து
இல்லா விட்டால் மண்மேலே விழும் -
சின்னக் காற்றுக்கே பூமியின் நேர் கோட்டில்
சரிந்து விடும் நமக்குப் பக்கத்தில், இ
இந்த
மின்மினிகளுக்கிடையே எத்தனே நட்சத்திரங்கள் இருக்கின்றனவோ?
அந்த - நட்சத்திரங்களுக்கிடையே எத்தனை சூரியன் இருக்கின்றனவோ?
மிதிக்காதீர்கள் -
கால்களின் மிதிப்பில்
கருச்சிதைவும் ஏற்படலாம்!
= 16 =

g. HY WIN A AG , . . . . .
EASRAAI WYT ST
தள்ளாடும் தாவிக்கிள்'
தங்கத் துளிகளாக தகதகக்கும் வாலிப மேடையில்
வந்து ஏறிக் கொண்ட பிறகுதான் இவர்கள் விளங்கிக் கொள்கிருர்கள். தகதகப்பது தணல் துளிகளென்று திறப்பு விழா காணும் தேனுற்றுகள்
தட்சணைத் தாழ்ப்பாளுக்குள் தடைப்பட்டுப் போவதால் தீயாகிப் பூக்களையே தின்று விடுகிறது பருவப் பாதையில் LJ ILI 6937 lub (ŜLJ mrd35 (367J GörT Kg... KAJ இவர்களை பாதையாக்கிக் கொண்டு பயணம் போகிறது பருவம்
சமூகச் செடியில்
முறிந்து தொங்குகிறது - பூக்களைச் சுமக்க முடியாமல் 'மணமகள் தேவையென்று ଶ୍ରେtୋy
பொய் விளம்பரம் போட வேண்டும்? பணமகள் தேவையென்று பச்சையாகப் போடலமே
ஈரமே இல்லாமல் இறுகிய நகங்களால் 55 Gär 60sf296;&aYY - - தட்சணைக் கடலுக்குள் தள்ளி விடுகிருர்கள். கரைக்கு வருகிறவர்களை கல்யாணம் வைத்துக் கூட்டி விடுகிருர்கள் தத்தளிக்கிறவர்களை தனலை வைத்து மூட்டி விடுகிறர்கள்.
சிரிப்புத் துளிகளாக அதிர்ந்து கொட்டவேண்டிய இந்த பண்டபங்கள் நெருப்புத் துளிகளாக உதிர்ந்து கொட்டுறதே.
மொட்டுகள் இரிப்பை மட்டுமே செலவழித்து விட்டு -9/("p60660 til
பிடித்துக் கொள்வது
பருவ காலப் பஞ்சத்தில் பயன் படுத்தத்தானே?
சிறகடிக்க விட்டால் வானத்தைக் கடந்து விடுகிற வல்லமை கொண்ட இவர்கள்
சிக்கிக் கிடப்பதோ சிலர் விரித்த சுயநல வலையில், @
=== 17 ال جیسے

Page 12
܂ 11 ܕ ܐ ܕܐ ܐ ܐ ܐ ܢ
ஒரு இளைய குரல்"
ஒரு கை கொடுத்து உதவுங்கள் என்ஞல் முடியவில்லை
Teštěbráý pás.
இதென்ன கொடுமை! சிறகு முளைப்பதாலே பறக்க முடியாமல் நான் பாடுபடுகிறேன்.
கடந்து போன நாட்களின்
இால்கள் மிதித்து இதயமே இாயம். அதிலே விழும் என் மூச்சுத் துளிகளோ முட்கள்
விளக்கு
வெளிச்சத்தை மட்டுமே விநியோகம் செய்யும் விளக்குகளின் வயிற்றில் இன்னமும் வற்ருத இருட்டு
ଽ :
துளிராகும் நாளைய யோசனைகள் கருகி உதிர்கிறது - பச்சையிலேயே பழுத்த இலையாகி விட்ட
வாழ்வுக்கு முண்ணுல்.
என் சொந்த ஆசைகளின் வருடல்களுக்கும் என் சொந்த மண்ணின் வெக்கைக்கும் இடையிலே
எனக்குள் நானே சிக்கிக்கொண்டு . ஒரு கை கொடுத்து உதவுங்கள் என்னுல் முடியவில்லை
சுத்தம்
சூரியனைப் பூமிக்குக் கொண்டு வந்தேன் மற்றெல்லாம் பொசுங்கிற்று சூரியனைத் தவிர,

தோழமைக்குரிய போராளிக்கு
சூரியனேப் பிழிந்து குடித்த விளக்கு
அதே ஆயுதங்களே உன் கையில்
GLDIT5)J’Infrgs
இனி உன் இமைகள் திறக்கும் முளைத்துள்ளது
இடமே கிழக்கு
நீ இந்த மண்ணின்
நிகழ் காலத்தில் கர்ப்பத்தில் சுருக்கெழுத்து
இனிந்த கனலே! உன் பாதச் சுவடுகளில் କୁଁ (୭ பரம்பரையின் சரித்திரம் பதிவு செய்யப்படுகிறது. நம் எதிர்காலம் உன் கனவுகளில்
மொழி பெயர்ப்பாயிருக்கும்
உனக்கு மரணமென்பது மற்ருெரு ஜனனம் சுவாசி தானங்களால் செதுக்கப்படும் நம் சூரியன் கதிராக உன்னையே சேமித்துக் கொள்கிறது. உன் மரணமே நம் சரித்திரத்தின் அவாசமாகிறது.
நீ தொடுவதால்
துப்பாக்கியின் நெஞ்சிலும்
இதயம் துடிக்கிறது .
அர்த்தங்களால் நிறைந்த 3
உனது அங்கங்களை இதயம் இருப்பவர்கள் மொழி பெயர்க்கலாம் .
(ಕ್ರಿಶnrpé®r தோல்விகளோடு
*வெற்றி என்பது
காயமாகி வலிக்கும் தோல்விகளின் காய்ந்து போன வடுக்கள்தான்! நம் எதிர்காலத்தின் இருப்பையே நீ தாய்வரம் எடுப்பது நிச்சயம் . ஏனெனில் - நிகழ் காலத்தில் தயங்கிக் கொண்டே இருப்பவனை
எதிர்காலம்
நீ அணிந்து கொள்வதால் தத்தெடுக்கிறது .
அதற்கொரு
இயங்கிக் கொண்டே
அர்த்தமும் கிடைக்கிறது. இருப்பவனே
எதிரி தன் கைகளில் நகங்களாய் ஏந்தும்
எதிர் காலத்தையே பெற்றெடுக்கிருன்
بي سيبيسي " (يو 11 مسكنيسة
தோழமை கொண்டாடு ,
ܕ ܡ *
J娜· ܐܠ ܐ̱ܬܬ $空了 k;
蠶 2 ܘܩ >富亭
g

Page 13
சரத் நினே வாக
என்னையும் மீறி உன் மரணம் உனக்கான ஒரு கவிதைக்கு என்னைத் தாயாக்கிற்று எழுதாமல் என்னுல் இருக்க முடியவில்லை.
சருகுகளில் வாய்வைத்து வாய்வைத்துச் சலித்ததாலா
மரணம் ஒரு
கணியை
கடித்துப் பார்த்தது?, "ஒரு
ஒவியம்
அழிக்கப்பட்டு விட்டது.
சுவரில் மிச்சமாய்
ஒட்டடைகள் மட்டுமே
இருள்களேயெல்லாம் வெல்லத் துடித்த ஒரு விளக்கு மரண இருளுக்குள் மறைந்து போய் விட்டது.
தமிழினம் அல்ல;
சிங்கள இனம்கூட அல்ல? fia மனித இனம்
Desir நிர்வாண வார்த்தைகள் நெஞ்சைத் தொட்ட பிறகுதான் உன் இனத்தாரால்கூட பூக்களால் சோடித்த புற்றுக்களைப் பற்றி புரிய முடிந்தது.
கடலின் நடுவில் தத்தளிக்கும் தமிழன் மீது கல்லைக் கட்டுவது பற்றி கவலைப் படுவோர் நடுவில் நீ யொருவன்தான் கரைசேர்ப்பது பற்றி கவலைப்பட்டவன்.
சரத் மரணங்களைக் கண்டு மரத்துப் போய்விட்ட எங்களைக் கூட - புலம்ப வைத்துவிட்ட புனிதனே!
சிங்கள இனத்தில் பிறந்த உன்னை மனித இனதிற்கு
மாற்றி அமைத்த
அந்த மார்க்கத்துக்கு நான் மாலை சூட்டுகிறேன். ଶ୍ଚିତ
= 20 =

SITHY VINAY AGA" .Ιο ές Αγ. EARLALA WEST CHUN N A. K. A M
மரணத்தில் பூத்த நண்பனுக்கு
நணபனே!
நம் உணர்வு நெருப்பின் உறக்கத்தைக் கலைக்க உயிரையே நெய்யாய்
கொடுத்து விட்டுப்போன
கொடை வள்ளலே!
உனக்கு முன்னுல்
படு கஞ்சன்
மரத்திலேயே வாடிவிட்ட ஒரு மலரைப் போல பாதி வழியில் நீ
பறிக்கப்பட்டாய்
கண்மூடித்தனமாக உன்னைக்
காதலித்து விட்டது மரணம்
உன்
உதடுகளில் வந்து உட்காரும் I. DIT Lção 495 (0)6YTrái) 69mTh சிறகு முளைத்த சொர்க்கங்களாகி விடும்.
அந்தச் சொர்க்கங்களில் அகங் கொண்டாட
நம் காதுகளிடையே கூட கலவரம் வருவதுண்டு.
9քՓ
தீக்குச்சியின் மரணத்தைப் போல f
மறைந்து போனுய்
虎
சிந்திய நெருப்பு முண்டமாய்க் கிடந்த பல விளக்குகளுக்கு முடி சூட்டி விட்டது
அநீதிகளுக்கு சமாதி கட்டியதற்காக @l୩:୫୯୬
୬F667@ti#'] && it சன்மானம் தந்தவர்கள்
நினேவில் வைக்கட்டும்
நீதியின் மூச்சை நிறுத்துவதென்பது -
காற்றுக்கு மூக்கு
கதவடைப்புச் செய்வது
ா 21 யே

Page 14
ܬܐܪܬܐ ܩܪܐ ܬܐܬܐܝܬܛ ܪ ܬܐ 2 ܠܐ
திரி பிடுங்கப்பட்டுவிட்ட
தீபமே
உன் மரணம் ஒரு புயலாகி
நம் வேரின் அடிவரைக்கும் வீசிக்கொண்டிருப்பதால் உனக்குச் சொல்கிருேம்:
மரணத்தில் பூத்து மகரந்தங்களைச் சிந்தும் வரமெடுத்து நீ வாழ்ந்துகொண்டிருக்கிருய்
(கலவரத்தில் இறந்த
தேவமனுேகரனுக்காக)
{୍
நான்
நெஞ்சுக்குள் உண்டு நான் வணங்கும் தெய்வம் நம்பிக்கை என்ருெரு நாமம் கொண்டது.
முடியும் என்ருெரு மந்திரம் உண்டு, முயற்சி என்பதே வழிபாடாம் எனக்கு.
என்னே எனக்குள் சிறை வைக்காமல் தேடிச் செல்லவே திறந்து விட்டவன். 彎
கல்லறைத் தொட்டில்கள்!
*
ᎦᏬ . 6) V fT63972 fi)
புள்ளிக்குள் தன்னைப் பூட்டிக் கொள்கிறது .
Øp®
சூரியன் சுடரைக் கழற்றி எறிந்து விட்டுச் சோர்ந்து போகிறது.
@ಗೆ.
267 (DO)
ஒட மறுத்து
முரண்டு பிடித்து உள்ளே அலைகிறது.
இராத்திரிகளாகவே விடியும் இந்த இராஜ்ஜியத்தில்.
அவநம்பிக்கைகளே அஸ்திவாரங்கள் . இயலாமைகளே
எல்லேக் கோடுகள்,
தன்னையே தின்னும் தீபங்களே, கேளுங்கள் -
உரசத் தவறிஞல்
யின்
கல்லறை தீக்குச்சி தான். �)
一 2盛 一

ܬ ܩ ܀ .. - ܝ
W.
ܦ ܘ ܬܬܐ ܗܝ *ܝܬ5 விரல்களின் விரோதம் ****
விரல்கள் தமக்குள் விரோதங் கொண்டதால்
சிலையில் சேதங்கள்
ஓங்கிய கைகளே * உதிரும் அபாயம். .
கருப்பையில் ཏེ་ கைகலப்பு கருவின் வேரெங்கும் பு காயங்கள் t s
* செதுக்க வந்த சிற்பிகளாலேயே
as sir2. எரிக்க வரும் நெருப்புக்குத் தான்ே நெய் வார்ப்பு
பாதிகளை அனுப்பி வைத்து விட்ட மீதிகளின் தூய துடி துடிப்பிலும் தூசி
பசித் தழும்
தாகங்களின் நம்பிக்கை வைரத்தினுள் த லேயெடுக்கின்றன புழுக்கள்
e
ܧ 2. ܗܘ *
ஆர்வ அலைகளுக்குள் அடிபட்டுப் போவதால் அத்தி வாரத்தை சரியாகப் போடுவதில் சறுக்கி விடுகிருர்கன்
பூவின் இதழ்கள் பொருந்த மறுத்துப் பிரிந்து போவதால் தேனல்லவா மண்ணில் விழுந்து மறைந்து போகிறது.
விரல்கள் தமக்குள் விரோதம் கொண்டதால் ஓங்கிய கைகளே உதிரும் அபாயம்.
விஞ்ஞானம்
மேற்கே போய்க்கொாண்டிருக்கிறது புகையிரதம்.
g22.6ír (36MT நடக்கிருன் ஒருவன் கிழக்கே நோக்கி.

Page 15
ம் பிறகும்.
தீவின் திறப்பு
சூரியனுக்குக் கீழே பாதி வெளிச்சத்தில் பாதி இருளில்?
அன்று = கூண்டுக்குள் இருந்த
கால்களும் கத்தரிக்கப்பட்டது
நம் நாற் காலி மோகத்தில் கூடே நமக்கு நாட்டம் வைத்து கூண்டாக்கப்பட்டது நாட்டம் வைத்து இவைத் துரத்திவிட்டு சி' .
• 22O5 நாலு கால வந்துவிட்டது. பகல் வந்தது . அந்தப் என்ன அக்கறை . பகலே நமக்குப் என்ன அக்கறை . urrővurrsörgy ாடு மெலிகின்ற
நட்டமும் பார்க்காமல் கழற்றிய விலங்கை இறக்குமதி செய்தல்லோ திருத்தி முடித்து விட்டு எங்களுக்கு திருப்பித் தந்தார்கள் தீர் வைத்திருக்கிருர்கள் அதில் தோட்டாக்கள் வெகுவாய் குறைந்திருந்தது ՃՈւ՞ լ-լb. வாங்கிய துப்பாக்கியின்
வயிற்றுப் பசி தீர்க்க இலங்கையென்ன தலைகளை இழக்கிருன் பூமியா? தமிழன்
குணிந்து பார்க்கிறேன் . காலில் தடுக்கியது வேருென்றுமில்லே தமிழன் தலேதான்.
பொறுத்திருந்தோம் . பொழுது விடியுமென்று
பொறுத்திருந்தோம் .
سيe--4{2"=..

நம்
தாமதத்தையே தயக்கமென்றெண்ணி புதுப் புது விலங்குகள் பூட்டிக் களித்தனர்.
இடுக்குகளால் கசிந்த வெளிச்சமும் காணுமில் போனது,
இருள் . ஒவ்வொரு இரவையும் உருக்கி எடுத்த சொட்டுத் துளிகளே சேர்த்தது போலொரு இருள்
வாழி நமக்கொரு வாழ்வின்றிப் போனதால் அதைத்
தேடத் தொடங்கினுேம் .
தேடித் தேடியின்று தேடுவதே வாழ்வாயிற்று.
வருகிருேம் . மூச்சுக் காற்றில் முழக்கம் சுமந்து வருகிருேம்.
தென்றலாகத்தான் திரிந்தோம்
தீயாக நாங்கள் திரிபு பட்டோம்,
6) Arrayr (36) đữ6u[TT607&ỹfrả) GTI/36r
கைகளே இடப்பாறையானது.
இறந்து கொண்டே வாழமாட்டோம் வாழ்வுக்காக
இறப்போம். மரணம் என்ன செய்யும்?
அந்தச் சேற்றில் விதைகளாய் நாங்கள் விழும் போது
மரணம்என்ன செய்யும்? இல்லாத வாழ்வில் Tெதி முடியாததால் இருக்கும் வரைக்கும் நமக்கெங்கே ஒய்வு?
அந்த ஒய்வு நாளில்தான்
வோசம் எமக்கு éréitori, சுவையாய் இருக்கும்,
*ളു Fiff
= ? =

Page 16
என்னில் விழும் ந
நடந்து வந்த பாதையில் கண்ணுடித் துண்டொன்று கண்ணில் பட்டது. காணுதவன் போல அதை கடந்து வந்து விட்டாலும் ஏதோ உறுத்தத் திரும்பிப் பார்த்தேன் . கண்ணுடியில் என் முகம் கோரமாய் தெரிந்தது! எத்தனை பேரைக் குத்தப் போகிறேனே?
காலேப் பொழுதொன்றில் கையேந்திப் பிச்சை கேட்ட ஒருவனுக்கு கொடுக்கும் தகுதியில் கையில் குடியிருந்த வெள்ளி ரூபாவை வெளியில் காட்டாமல் நகர்ந்து வந்ததும் . பாரித்த கைகளைப் பிரித்துப் பார்த்தேன் . பளிச்சிட்ட ரூபாவில் பாண் துண்டுகளின் படங்கள் தெரிந்தன! ஒரு ஏழையின் இாலைச் சாப்பாட்டை கடத்திக் கொண்டு வந்து விட்டேனுே?
مپالو
கவலைச் சுமையோடு கரை சேர முடியாமல்
T66
அவதிப் பட்ட ஒருவனுக்கு அன்பளிப்புச் செய்ய நெஞ்சில் உதித்த ஆறுதல் வார்த்தைகளே உதட்டுக்குள்ளே
நான் ஒளித்துக் கொண்டதும் உள்ளுக்குள் வார்த்தைகள் உதைக்கத் தொடங்கின நான் ஆறுதல் வார்த்தைகள் அடக்கம் செய்யப்பட்ட
கல்லறையா? .
வாசிக்க மாட்டேன் என்ற நம்பிக்கையோடு நண்பன் தந்த கடிதத்தை வழியில் களவாய் வாசித்து விட்டாலும் இதயம் ஏஞே இடித்துக் கொண்டதுஅவன் தந்த கைகளால் ஆவனுக்கே அடித்தேனு? நான் எறியும் முட்கள் எனக்குள்ளேதான் வந்து ஏறிக் கொள்கிறது இருக்கட்டும் என்று நினைத்தாலே போதும் வேர்கள் விடுகிறது
எடுத்து வீச எண்ணியவுடனேயே உதிர்ந்து விடுகிறது. இ
سے (6)نثر ہ===

கல்லறை வரிகள்
வாழ்க்கையைக் கைத்தூதனுப்பி கைகுலுக்கிக் கொள்ளும் ஜனனமும் மரணமும் உன் விஷயத்தில் தம் சொந்தக் 60) as 2IrCu குலுக்கிக் கொண்டன
போன இரவில் உறக்கத்திலிருந்து இந்த இரவில் கண் விழித்தாய் இடையிலே ஒரு பகலே நீ பார்க்கத் தவறிவிட்டாய்
தாய்
மரணம் முற்றுகையிட்டது ஜனனங்களின் சொந்த ஊரொன்றை,
இங்கே புதைக்கப்பட்டிருப்பது விதையல்ல. மரமாக மாறிவிட்ட விதையைப் போர்த்தியிருந்த வெறும் உறைதான்.
37 سے
குடிகாரன்
இந்தக் கல்லறை அசைந்தால் பயப்படாதீர்கள்
அது
குடித்திருக்கிறது,
விலைமாது
இந்தக் கல்லறைதான் பள்ளி கொள்ளும்போது இவள் உடுத்திக்கொண்ட CLP.ಆGVIT@g ಇಲ್ದಿ©t-a
கவிஞன்
எந்த விரல் தொட்டபோதும் கவிதையாய் அதிர்ந்த 6)
இந்த
மரன விரல் தொட்டபோது மட்டும் கவிதை பேசாமல் கண்மூடிவிட்டது.
போராளி
எத்தனே விழிகளின் உறக்கத்தைப் பறித்து உணக்கான மரணத்தை செய்தான் எமன்?

Page 17
சில கவிதைகள்
புட்டிப்பால் கொடுக்கிருள்.
பாதிக் குழந்தையை கைக்குள் சுமந்தபடி மீதிக் குழந்தையை மார்புக்குள் சுமந்தபடி
புட்டிப்பால் கொடுக்கிருள்.
宽
வண்டுகள் தேன் குடிக்கின்றன புல்லாங்குழலின் புண்களில்,
நாற்காலி பிடிக்க தடக்கும் சண்டைகளுக்கு மைதானமாகி விட்டது மக்கள்தான்.
క్టీ ●
96.67 பறிக்க நெருங்கும் போது பொசுக்கி விடுகின்றன பூக்கள்,
★
தீப்பற்றி எரியும் தேசத்தில் தீக்கு விறகாய் தீக்குச்சுகள்,
寶 சுவரில் இருக்கும் வரை சுகம்தான் . தெருவுக்கு இறங்கி வரும் திகதியோடுதான் சரஸ்வதிக்கு இருக்கிறது சங்கடம்,
實
பலதை
தேடி அலைந்து திரிகிருன் மனிதன் -
தன்னை தொலைத்து விட்டு,
實
மாலை தொடுக்க
g(L)
மலர் பறித்தாள். காம்பில் ஏற்பட்டது காயம்,
★
சந்தையில்
ராகங்கள் திரிகின்றன ரத்தக் காயங்களோடு,
சூரியணை இருட்டில் அடைத்திரே - எனக்கு யார் பெயர் வைத்தது?,
★ - வெளிச்சத்துக்கு வாருங்கள் முதலில் கண்டு கொள்ளலாம் உங்கள் நிர்வாணத்தை.
தூசி தங்காத தணல் அனேந்தது . அடுப்பில் தூசி,
அழுக்காய் விழுந்த நிழலை அழிக்கத் தொடங்கி முடித்தேன்
சுவரை இடித்து,
سے 88 سے

SEITHY WENAY AGAIR ILLEG ARY
விறகு EALALA WEST
C H U N N A K A v.
Griflu tre på வீணுகிக் கிடக்கிறது ୩୯୬ விறகுக் கட்டை,
தீக்குச்சி சுட்டு விடுமென்றுதான் SIG GOEST &&G LIDIT Lh , .. இப்படியே இருப்பதென்ருல் இணக்கமாம்.
விறகு நெருப்பின் as Gijiao) Lai)6) surr?.
பாருங்கள் - சும்மா இருந்தால் தீயைக் கூட கறையான் தின்கிறதே.
சமாதி காத்திருப்பது இதன் சடலத்திற்காகத்தான்.
இங்கே சடலமே தீயின் சமாதியாக,
விறகே
நீ
தீயாக மொழி பெயர்ப்பாகிவிடு.
மரணத்தின் கைக்குக் கிடைப்பது வெறும் கரித் துண்டுகளாகட்டும்.
என் காலம்
நெஞ்சுக்குள் நேற்று ஏறிக்கொண்டது முள்ளாக,
நாளை سب (Jnrg* 66)diه உடைத்துப் பார்க்காத தந்தி
இன்று கைக்குட்டை,
ܚ 29 ܤܒܣܕܗ

Page 18
-- MTV a அதிகாலை மீது பல
இரண்டு வேட்டுக்க்ள்
ஒடு
பரிசுத்தமான அதிகாலைப் பொழுதில் அது நடந்தது.
யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு நண்பன வழியனுப்பச் சென்றிருந்த இருள் விலகாத குளிர்ப் பொழுதில் கண்ணெதிரே அது நடந்து முடிந்தது.
சத்தியமாய் எனக்குச் சமிபாடு காணுதில்லை.
அவதி . விழுங்கிய பிறகுதான் மலமென்று கண்டதாய் அவதி
குமட்டிக் கொண்டு வருகிறது வாந்தி . தொண்டை வரை வந்ததை
திரும்பவும்
தோண்டிப் புதைக்கிறேனே.
யாருக்குப் பயந்து?
நோயாளி என்றும் 36 čau zů a Lodi) அசுத்தப் படுத்தியதாய் அர்த்தம் கொள்வாரே! அடிக்க வேண்டும் செருப்பால் = போயும் போயும் நீதியைக் காதலித்த என் புத்திக்கு,
அந்தக் குளிர்ப் பொழுதில் மின் கம்பத்தின் அடியில் கொட்டிய குருதியில் பார்த்துக் கெண்டிருந்த என்னுடையதும் .
உதட்டிலே பூட்டுகள் தொங்க எனக்குள் மலமாக மறுத்தபடி "அந்த அதிகாலை அலேய .
நான் காத்திருக்கிறேன்!
ாம 30 வ

S、Y V
ம ர ன ம்
இப்போதெல்லாம் இந்தக் கடலுக்குள் மூழ்குவோர் இங்கே
மீன்களாகி விடுகிருர்கள்,
இம்மாயிருந்த மலடிக்கும் கருத்தடை மாத்திரை கொடுக்க பெற்றுப் GLITA'Ga"Lrreir பத்துப் பிள்ளைகளே.
ELERJ எண்ணெய் வயலுக்குள் எறிந்து விட்டு விளக்குகள் அடிக்கடி விழுகிறது .
ஆம், முற்றுப் புள்ளியெல்லாம் இங்கே
முளைக்கிறது.
责
மூங்கிலின் மீது சன்னங்கள் துளையிட்ட ஜன்னல்கள் வழியே ரத்தமாய் வருவதே
・マA○** cm
wist أهمساهم حاجات مج N N A K A M لا 4+ c
ராகமாய் ஆனபின்பு அவர்களின்
துப்பாக்கி
தீர்க்கப்படும் போதெல்லாம்
இங்கே திறப்பு விழா நடக்கிறது.
இங்கே
விளக்குகளை அணைக்க வரும் காற்றே ஆச்சரியப் படுகிறது - வித்தியாசமான விளக்குத்தான் இவையென்று .
ஆம், அணையுமென்று ஊதினுல் அடுப்பாகி விடுகிறதே.
實
Si T!
வரலாற்றில் திரும்பவும் உன் தோல்வியை ஈழத்தின் மீது வந்து எழுதிக்கொள்.
=== 31ھ سے۔

Page 19
ܐܝ ܬܬܬܬܐ
リ。 ပြီ .ܐܬܐ,1 ܐܢ சிஸ்டரையும
குடையும்
எங்கள் வீட்டில் கூரை மழை பெய்யும் கொடுமை நடக்கிறது. வேறு வழியின்றி குடை செய்து கீழே குடியிருந்தோம், தூவானம் தொந்தரவே என்ருலும் தலை கொஞ்சம் தப்பித்துக் கொண்டது.
குடை மெல்ல வளர்ந்து கூரையாக மாறிற்று. இப்போது என்னவென்ருல் புதிய கூரை மழை பெய்கிறது. பழைய கூரையின் பெரு மழையை விடவும் புதிய கூரையின் சிறு தூறலும் உறைப்பதை மறுப்பீரோ, எந்தன் பாரமே என்னை அழுத்தும் குரூரக் கொடுமையிது. மழைக்குத் தாயாக மலட்டுக் குடை எதுவோ அந்தக் குடை தவிர எந்தக் குடைக் காம்பையும் எம் கை பிடிக்காது.
O
கிழிஞ்ச போச்சு
அவனை அவர்கள் சுட்டுக் கொன்ற அராஜகத்திற்காக அவர்களை நாங்கள் சுட்டுக் கொன்ருேம்.
அவர்களை நீங்கள் சுட்டுக் கொன்றது அராஜகமில்லையா? இல்லேயே அது எப்படி
அப்படியென்றல் உங்களை நாம் சுட்டுக் கொல்வது ஜனநாயகம் தானே? அப்படிப் பார்த்தால் எங்களை நீங்கள் சுடுவதற்காய் உங்களை யாரும் சுடுவது கூட - அராஜகமில்லையே?
சரி, போதும் போதும், ஜனநாயகம் எது? அராஜகம் எது? ஒன்றும் புரியவில்லையே
அவர்கள் அவர்கள் அவர்கள் அவர்களின் ஜனநாயக உரிமைகளை காப்பாறிக் கொள்வோம், ()
2

நடமாடும் நம்பிக்கை
"மல்லிகை" எப்போதும்
மலர்ந்து கொண்டுதான் இருக்கும்
பூப்பதைப் ப7ர்த்து பொறுக்க முடியாத எதிரிகளால்தான் என்ன செய்ய முடியும்?
for ab
பச்சையம் இழந்து பட்டுப் போகட்டுமென்று இலேகளே உதிர்த்திவிடும்
இலைஉதிர் காலமாகலாம்.
பூக்களின் கர்ப்பத்தைத் தடுக்க கிளேகளை வெட்டி 8Glp Guru-gurub.
மீண்டும் துளிர்க்கலாம் மரத்தையே வெட்டி மண்ணுேடு சரிக்கலாம் .
syg Gøyfør
ஆற்றல்கள் மண்ணைக் கிழித்துக்கொண்டு மேலே வரும்போது .
வேரையே பிடுங்க இவர்கள் வெட்டிக் கொள்ளலாம் .
ஆஞலும்,
"மல்லிகை" எப்போதும் மலர்ந்து கொண்டுதாணிருக்கும்!
அந்தத்
தாய்ச் செடியின்
ஆணிவேர் தொங்கல் இல்லாத தொலைவில் இருக்கிறது "மல்லிகை" எப்போதும் மலர்ந்து கொண்டுதாணிருக்கும்! 鬱
நகத்தைத்தான்
எங்களுக்குச் சம்மதம்தான் சிங்கக் கொடியின் கீழ்
ஆனல் தேசியக் கொடியில் ஒரேயொரு
திருத்தம் செய்ய வேண்டும் - சிங்கத்தின் கையில் இருக்கின்ற கத்தியை எடுக்க வேண்டும்!
= 88 =

Page 20
சிதைவுகள்
விரிவுரை மண்டபத்திற்குள் எனக்குள் ஒரு மின்னல், பொறுத்திருந்தேன்.
வெளியே வந்ததும்
வீட்டிலிருந்து வந்த
மணி ஒடரை'
மாற்றி எடுத்தேன்.
சாப்பாட்டுக் இாக . அலற வாடகை .
இன்ரீன் எக்கவுண்ட்" . பால் காசர் . புத்தகம் கொப்பி .
இத்தியாதிகளென்று முடியுமுன்னரே முடிந்து போயிற்று
pasuoli).
டயரிக் குறிப்பில் பாக்கிகள் கண்டு மண்டை வெடித்தது,
జ్యోూ గిలాకి తగిegూM
೧ಠಾನ್ತಗ್ರತಿà,
குளிர் சாதனப் பெட்டியில்
பூக்கள் - பூமியெங்கும் மனிதர்கள்.
*
மாலைப் பொழுதின் இங்கிதங்களின் மீது பொருமைப் பட்டேன்.
இரவு . பேனே எடுத்து
அமர்ந்த போது.
ஓ! எங்கே அந்த மின்னல்? நெரிசலில் சிக்கி செத்துப் போயிற்ரு எண் கவிதை ?
தேடத் தொடங்கியபோது யாரோ அழைத்தார்கள் . பார்த்தேன் - கடன்காரன்
燃
"," "പ്രഭ ( (8േേ സ്പെയ്തേ സ്പെരു
மெழுகுவர்த்தி
$3005 காயத்திலிருந்து மருந்து வழிகிறது.
= 34 -

இருத்தல்
படிப்படியாகத்தான்
வளர்ந்தது LIT
இன்று பாசியே தரையாகி பக்இது பாய் போச்சு,
நகர முடியாமல் நிற்கிறேன் நான் தூரத்தில் - கனவுகள் அழைக்கின்றன கவர்ச்சிக் இன்னிகளாக
கோடி மைல்தானும் ஒடித் திரிந்தாலும் களேத்துப் போகாதவைதான்.
இன்று
நகரவே முடியாமல் நின்றுவிட்ட காரணத்தால்
(9"9"|"
இடுப்பிற்குக் கீழே இரண்டு நரகங்கள் உண்டாச்சு பசிகளால் நான் திண்ணப்படுகிறேன்! தூரத்திலிருக்குமென் இவர்ச்சிக் இன்
நான் ஆடையை கழற்றி எறியத் தொடங்கிவிட்டால் நீயும் , பொறுமையைக் கழற்றி
எறியத் தொடங்கி விடுவாய்', O
= $))
சிகரெட்
இரண்டு விரல்களுக்கிடையிலே fuplb ।
காலடியில் 9° frt}} j6ỦITü இடந்த காலம்
இருப்பில் கனவுகளோடு எதிர் காலம்
நெருப்பாய் எரிகிறது நிகழ் காலம்
இரண்டு விரல்களுக்கிடையிலே ஈழம் ! ••
தலையணை
அவளின் கனவுகளுக்கு இது குப்பைத் தொட்டி
சோம்பேறி
தூசி பிடித்திருக்கிறது தும்புக் கட்டையில்,

Page 21
Li fî L' 60) g,
படிக்க வேண்டும் இது பரீட்சைக் காலம். தூக்கம் வரும்போதெல்லாம் துரத்தியடிப்போம். சோர்ந்தாலும் தாங்கிக்கொண்டு சொற்களோடு மோதுவோம் நாலுபேராய் கூடிக் கதைத்து நயப்பதை நிறுத்துவோம். குறிப்புகளைக் கவனமாய் குடித்து முடிப்போம். மூளை கசங்கக் கசங்க முழு நேரம் விழித்திருப்போம். இதயம் வலிக்க வலிக்க எழுத்துக்களில் எமை இழப்போம். இன்னும் சிலநாள் முள்மீது இருந்து படித்துத் தொலைப்போம். படிக்க வேண்டும் இது Liffu." ඉගණිණී காலம்-இந்தச் சிலுவை சுமத்தலின் சிரமத்தை வெல்ல, பரீட்சை முடியும் தினத்தன்று படித்ததையெல்லாம் மொத்தமாய் மறப்போம் . படிக்க வேண்டும் இது பரீட்சைக் காலம்,
صلیے 6 نئی ص====

...G.) Gar உன்னதமான பதவிகளெல்லாம் எனக்காகத் தவமிருக்கும்போது நான்
பாடுபட்டுக் கொண்டிருப்பதெல்லாம் உன் பாதங்களுக்குப் பணிவிடை செய்யவே, 皺 வரமறுத்த தூக்கத்தை விசாரித்தபோது சொன்னது:
ssórskiy
எங்கே களவு கொடுத்தாய்? ஆசனமில்லாமல் நான் அமருவதெப்படி?
隱
நான் அனுப்பி வைக்கும் ஆசைகள்
உன்
இதயக் கதவை
காதலியே.
இடித்துப் பார்த்துவிட்டு திறக்காததால் என்னை நோக்கியே திரும்புகின்றன - ஏக்கங்களென்கிற ஈட்டிகளாக!
స్ట్రీ ரயில் சில்லுக்குள் சிக்கிய எறும்பின் கதி எப்படியோ . அப்படித்தான்
உன் முதல் பார்வையும்
முற்றுகையிட்டது.
尊
விபத்திற்கு மறுநாள் விடிந்ததும் கண்விழித்துக் கொண்ட இாயங்கள் தேடியலேந்து திரிகின்றன,
g_ଜର୍ରା கண்களில் வழியும்
سے 57 ہے۔

Page 22
இப் படித் தான்
"இப்படி நீங்கள் முண்டியடித்துக்கொண்டு நின்ருல் எப்படி?
பின்னுல் பாருங்கள் இயலாதவர்கள் எத்தனை பேரென்று .
எங்கள் இனத்தவர்கள் எங்கள் மதத்தவர்கள் எங்கள் சாதியார் எங்கள் சகோதரர் .
இப்படி நாங்கள் எத்தனை காலம் பின்னுக்கு நிற்பது?
கொஞ்சம் வழிவிட்டுக் கொடுத்தாலல்லவா நாளைக்கு முன்னுக்கு நம்மவர் வருவர். "
熊、
கூட்டம் கசிந்து விழிகள் சொருகி நெருக்கடி விலகி வழக்கம் போலவே வழிவிட்டுக் கொடுக்க .
வந்தார்
வந்தார் முண்ணுக்கு வந்தார் . வந்தவர் பின்ருல் திரும்பிச் சிரித்தார் நின்ற இடத்திலே நிற்கின்ற கூட்டத்தை பார்த்து இப்படிப் பதிலொன்று சொண்ணுர்
"வாழ்க!
வாழ்க! இன்றுபோல் நீங்கள் சான்றும் வாழ்க!"
= 88 -

வானமாய் தெரியும் புள்ளிகள்
நீங்கள் புள்ளிகளுக்குள் இருக்கிறீர்கள்
வெளியே
வரும் வரை உங்களுக்கது வானம்தான்
உண்மை வானத்திற்கு வர்ணங்கள் இல்லை
எண்ணிக்கையும் ஒன்றுதான்
உங்களிடம்தான் எத்தனை வானங்கள்
எத்தனை வகையான எல்லேக் கோடுகளோடு
ஆபரணங்களென்று உங்கள்
ஆன்மாக்கள் அணிந்திருப்பதெல்லாம் பெரும்பாலும் விலங்குகளைத்தான்
சிலதை வைத்தியமென்று நம்பியே விட்டீர்கள் அதனுல் நோய்களையே
கூடித்தும் விட்டீர்கள்
&m LðIT8:ð வியாதிக்காரஞேடு
prib விவாதிக்க முடியாது - மஞ்சளில்லை
அது வெள்ளை தானென்று.
வேடிக்கை என்னவென்ருல் இங்கே ஆரோக்கியம் பற்றி அதிகம் பேசுவது கொசுக்களும் நுளம்புகளும்தான் திரிபாகித் தெரியும் காட்சிகளையே நிஜக் காட்சிகளென்று நம்பி விட்டீர்கள் பார்வையில் பழுதுகள் பலபல உண்டு
@@@ಕೌDUIT@g
இந்தக் கண்ணுடியைப் போட்டுக்
பாருங்களென்ருல் நீங்கள்
கண்களின் கற்பைப் பற்றியல்லவா கதைக்கிறீர்கள்!
இனியும் காத்திருக்க முடியாது
கற்பழிக்கத்தான் வேண்டும்
- }) -

Page 23
நெல்லறுக்கப் போற மக்கான்
நெல்லறுக்கப் போற மச்சா(ன்)
நில்லு - உன் நெஞ்சிலென்ன வச்சிருக்கே சொல்லு!
எங்கினைக்குப் போறேநீ விட்டு - கன்னி மனசு இங்க வாடுதையா
பட்டு 1
ள்தயத்தில ஒன்னத் தூக்கி வச்சன் - யாரும் எடுத்துக்காம
Ra rraFG6) gibanonrib
தச்சன் 1
உசிர வைச்சுப் போகவேணும் பாரும் - போனு அந்திவரும் தோப்புக்குள்ள வாரும்!
யாருஞ் செத்தாப் போச்சிதொரு மசிரு  ைஅட நீயொருத்தன் தானெனக்கு உசிரு
ஆமி நேவி வந்துருவான் பாத்து - பாவி பந்துப் பேரச்
சுட்டுப்புட்டான்
நேத்து
தூரத்தில சத்தமேதுங் இேட்டா ம என் நெஞ்சிலதான் Lrrutpßg55 (3435 mra'. I nr ll
யோசியாமப் போறியே கூறு - திரும்ா வாறமட்டும் GBuu rr-63297 GBuLulner
நூறு 1
நெல்லறுக்கப் போற மச்சா(ன்) நில்லு - உன் நெஞ்சிலென்ன வைச்சிருக்கே சொல்லு 1
一器ー

சுடர்தான் இங்கே சுமை
இருப்பதென்ருல் இருக்கலாம் இருட்டுக்குள் அடையாளம் தெரியாமல் வெறும் 8rf Gust(6)
ஆளுல் நான்
மலடல்ல
சுடரில் இறக்கி வைத்துவிட்டு இளைப்பாருமல் சுரக்கும் எண்ணெய்யை சுமக்க முடியாது.
நான்
பிரகாசிப்பது குற்றமென்ருல் அனேக்க வேண்டியது இருட்டைத்தான்.
இருக்கும்வரை உங்களைப் பொறுத்தவரை நான் குற்றவாளியாகத்தான்
இருக்க முடியும்,
வெளிப்படுத்த முடியாமலும் அதே சமயம் ஒளித்து வைக்க (pt. Îrt Dejii |git gift.
greir சிறகு துடிக்கிறது அதற்கும் அப்பால் செட்டையடிக்க,
இருளாகும் வீடுகள்
தன்னை தாண்டிக் கொண்டு போகிறதைப் போல போக முடியாமல் தன்னுல் ĜŜurir&3 (pag. daurTuDĉi) பூட்டிக் கொண்டது ಙ್ಳಿ);
ssima 4 1 -

Page 24
ஒப்பந்தம் செய்வோம்
ஓடிவந்து ஒரு ஒப்பந்தம் செய்யுங்கள்.
புன்னகை உதிர்க்க உதடுகள் இல்லையா?
குலுக்கிக் கொள்ள கைகள் இல்லையா?
கையெழுத்துப் போட காகிதம் இல்லையா?
ஓடிவந்து ஒரு ஒப்பந்தம் செய்யுங்கள் .
வீட்டுப் பிரச்சினே - உள் நாட்டுப் பிரச்சினை எல்லேப் பிரச்சினை - பிற தொல்லேப் பிரச்சினே.
எந்தப் பிரச்சினை என்ருல் என்ன ஒழித்துக் கட்டலாம்.
ஓடிவந்து ஒரு ஒப்பந்தம் செய்யுங்கள்.
முந்தைய ஒப்பந்தம்
முறிந்து போயிற்ற? பர்வாயில்லை.
இந்த ஒப்பந்தத்தை தற்போதைய நிலைக்கேற்ப தயாரித்துக் கொள்ளலாம். பின்னுெரு காலம் பிரச்சினையைப் பார்த்து பிழைதிருத்திக் Gymrer67ørt liv.
ஒருவேளை ஒப்பந்தம் செய்வதிலும் பிரச்சினை வரலாம் . அப்படியே வந்தாலும் கவலையை விடுங்கள் அதற்குமொரு ஒப்பந்தம் செய்தால் போச்சு,
எனவே,
ஓடிவந்து ஒரு ஒப்பந்தம் செய்யுங்கள் .
மீறுவதற்கு இனி ஒன்றுமில்லை என்றுகண்டால்
ஓடிவந்து ஒரு ஒப்பந்தம் செய்யுங்கள்:
O
تسبت 42 صيني

வி டி வா யா?
Sir Gör Astrovy (5 LID ! நீ விடிய மறுக்கிருய் நான் எப்படி வளர்வேன்? (8
உன்னை நினைத்ததாலே இறக்காத வரமெடுத்து எனக்குள் வாழும் நினேவுகள் கோடி.
()
ஒட்டக் கூடாதென்ற விளம்பரத்தைப் போல உன்னை நினைக்கக் கூடாதென்று நான் நினைத்துக் கொள்கிறேன்.
இ
மென்மையோடு
மோதவந்த போது -
கல்லோடு மோதி நீ காயம் படப்போகிருயென்று கவலைப்பட்டேன். மோதிக்கொண்ட போதோ சவர்க்கார நுரையில் விழுந்த கல்லின் சங்கதியானேன்!
உன்
இண்கள் விசிய
காந்த வலையில் விருப்பத்தோடு நான் விழுந்து சிக்கியது - கைகொடுத்து நீ
$କ୪)y]]' சேர்ப்பாயென்றுதான்
சிக்கிக் இடப்பதே என் விேயமாகி விட்டதே.
ஏழைத் தாயின் இடுப்பில் தொங்கும் குழந்தையைப் போல உன்னில் ஆசைப்பட்டு மனம் அழுகிறது . உன்னிடமோ கடைக்காரனைப் போல கருணையைக் காணவில்லை என்னிடமோ ம தாயைப் போல தகுதிகள் எதுவுமில்லை.
எனக்காக நீ எதையும் தர வேண்டாம். உனக்காக நான் இழக்கும் இதயத்தை ஏற்றுக் கொண்டால் போதும்.
କ୍ଷୁଃ
سياسية الله في روسياسي

Page 25
மண்ணில் விதைப்பதைப்போல் காதல் விதைகளை என் கண்ணில் விதைத்து விட்டாய் கனவுக் கிளை பரப்பும் அந்தச் செடிக்கு
Š76öl" இதய நரம்பெல்லாம் வேராகி விட்டது.
•
உன்
புறக்கணிப்புகளால் புண்படும்
என் இதயம்
@_ór
பொற்கனவுகளால் புதுப்பிக்கப்படுகின்றதே! 鷺 பூப்பறிக்கப் போனவனே
பறித்துக் கொண்டதைப்போல்
பார்க்க வந்தபோது நான் பறிபோனேன்.
龜
வலிக்கும் சிறகோடு இந்த வாலிபப் பறவைகள் வட்டமிடுவது -
உன்
எல்லைக்குள் இறங்கிக் கொள்ளத்தான்.
ஆணுல் நீயோ இளைப்பாற எனக்கோர் இடம் கொடுக்காமல் வானத்தில் வைத்தே வதைத்துக் கொண்டிருக்கிருயே!
鬱 உன் முகத்தை நான் LITrfës 19pe எதிலுமே என் முகம்
GM25 rifica
மாட்டேன் என்கிறது.
முன்னுல்
ஒரு முறை வாயேன்
நான்
முகம் பார்த்துக் கொள்ள, இன்னும்
உனக்காக
ஏங்கி ஏங்கிச்
சருகான பிறகும்
prTeಷೀ?
சாகாமல் இருப்பது
நீ
நெருப்பாகும்
வரைக்கும் தான்.
總
நான் விடியலுக்காகவே
காத்துக் கொண்டிருக்கிறேன், நீ இன்னும் இரவாகவே
இருந்து கொண்டிருக்கிருயே! 像
=盛4 -

என்றவது ஒரு நாள்
பனி உறையும் யாழ்ப்பாணத்தின்
இந்தக் காலைப் பொழுதிலும் கூட அடிக்கடி நான் நெருப்பாகித் தணிகிறேன்.
55 cwb Léon) yn y T895
வீட்டிலிருந்து நேற்று வந்த கடிதத்தில் கூட அடிக் கோடிட்டு வலியுறுத்தப்பட்டிருப்பது*மட்டக்களப்பிற்கு நீ வரவேண்டாம்".
ஒவ்வொன்ருக எனக்கு ஞாபகம் வருகிறது . அரைக் காற்சட்டையோடு, அழுக்கில் புரண்டு ஓடி விளையாடிய எனது தெருக்களே . காலேயில் குதித்து மதியம் வரைக்கும் பிரம்புடன் அம்மா வந்து எச்சரிக்கும் வரை குளித்து மகிழும் எனது ஆற்றை .
அப்பால் . EFG9) riu" Gibson. Dairant iš 35
smrdi)4žT நனத்துச் செல்லும் கடலலைகளை . வெய்யிலில் அலைந்த களைப்புத் தீர இளநீர் குடித்து இளைப்பாறும் தென்னந் தோப்புக்களே . அழகிய கிராமங்களே . நகர்த் தெருவில்
காந்தி சிலைக்கு எதிரே ஆற்றங் கரையின் ஒமேந்துக் கட்டுகளில் அந்தி சாய்கையில் கூடிக் கதைக்கும் நண்பர்களை மாமர நிழல் விழும் எனது வீட்டின் முற்றத்றை . இப்படியே ஒவ்வொன்ருக எனக்கு ஞாபகம் வருகிறது. ஞாபகம் மட்டும்தான் வருகிறதா?
= 锂5 一

Page 26
இங்கு எனக்கெந்தக் குறையுமில்லை
எல்லாம்தான் இருக்கிறது.
ஆணுல் உப்பு மட்டும் இல்லை.
ஆஞலும், நம்பிக்கையோடுதான் இருக்கிறேன் . என்ருவது ஒருநாள் இந்த இமயச் சுமையை இறக்கி வைத்துவிட்டு காற்றில் மிதக்கும் மேகத்தைப் போல முன்னைப் போலவே மட்டக்களப்பின்
676àTತ್ತಿ! தெருக்களில் நான் திரிவேன் என்று
總
மேகப் பூவின் தேன் துளிகள்!
鹽
வெளிச்சம்
இந்த இருள் ܠܐ எமக்கொரு வரம்
பகல் நாட்களில் சிறகுகளைச் சேகரிக்கும் மோகத்தில் Lin fø06) gåIT" பறிகொடுத்திருந்தீர்கள்.
இதோ அகோர இருள் அளித்த வெளிச்சத்தில்
a filascir
விழிகள் காண்பதெல்லாம் சொந்த அழுக்குகளின் விஸ்வ ரூபங்களை
ஆயிரம் இரவுகளே அடைகாத்தவன் நீ உன் கதகதப்பில் குஞ்சு பொரித்த இரவுகளின் சந்ததியே உன்னைச் சுற்றி சாப்பிடும் வேளையிலே .
அன்னிய இருளே ஆற்றல் மிக்க பகலாக ! எரியட்டும் துருவெல்லாம் உரியட்டும்.
விடிவதற்குள் KK | நம் முதுகைப் பார்த்து முடித்து விடுவோம். இ
4.

சாதி ஒரு சமாதி
இவன் தன்னே நூருய்
தறித்துக் கொண்டான்.
வெடிப்புகள் விழுந்த சாதிக் கண்ணுடியில் பிம்பம் பார்த்து இவன் தன்னை நூருப் தறித்துக் கொண்டான்.
மனித இனம் ஒரு மாலேயென்ருல் சாதி அரக்கன் உருவி எடுத்தது ஒற்றுமை நாரை,
துவைக்கத் தவறிய துணியில் வாழும் சாயம் - சாதி புவியின் முதுகில் புனேவது முழுவதும் 35 ITALI Lb.
இந்த ஒப்பனை வர்ணங்கள் உயிர் வாழ்வது சுய வர்ணத்தின் சமாதியில் தான். @
மனிதா ! உன்னில் இன்னும்
go fib(n)/60) LIDLurras இருப்பதென்னவோ உறுப்புகள் மட்டும்தான். சுயநலமும் இல்லையென்றல்
உன்
அங்கங்கள் கூட அடிபிடிப் பட்டிருக்கும்.
சாதி - அரசியல் வாதிகளின் ஆரம்!
சமூகக் களைகளின் உரம் ! சுயநலத் தவத்தின் வரம் 1
வானத்தையே பார்ப்பதால் பிரிந்து பிரிந்து கிளேகள் பலமிழக்கின்றன . 95.) (15(Up (60), AD)
உணரட்டும் அடி மரத்தின் sg) goly 5360) (Lly.
3.
இந்தப் போலித் திரைகள் பொசுக்கப்பட்ட பிறகுதான் உண்மையின் வடிவம்
ஒன்றெனத் தெரியும். ஐ
- 4η

Page 27
அந்தி
காலையில் பூத்த கண்ணுடி மலரின் கதிரிதழ் உதிர்ந்து கணிபொன்று வந்தது ஒரு அரை நாளில்
68 பாதங்களை நெஞ்சுக்குள் பதுக்கிக் கொண்டது ஒரு தங்கச் சிலந்தி!
纖
படைத்து முடித்துவிட்டு பிரம்மன் குழைத்த இடத்தை கழுவ மறந்தான்.
இ
அடித்து வைத்த *புறுட் சலட்'டுக்குள் யாரோ தெரியாமல் போட்டு விட்டார்கள் முட்டை மஞ்சள் கருவை, 畿
ஆயிரம் கோடி ଈuntଶଙ୍ଖ ତଦ୍ଦି)&ର୍ଜାt வந்து விழுந்து சிக்கி விட்டன .
அந்த
வர்ணச் சிக்கலின் தொங்கலைத் தேடி தோற்றுப் போன
சூரிய விழிகள் சோகத்தில் மிதக்கும்.
@
இதோ
எதிரே தெரிகிறது
ஈழம்!
பூட்டுக் கடைகள் பூட்டப்படும் வரை .
Grg
சைக்கிளைப் பூட்டி great) L கையில் எடுப்பதற்கு முனையும் போதெல்லாம் ଜtଉଁt
தலை குனிவது வசதிக்காக அல்ல; வெட்கப்பட்டுத்தான் - நானும்
மனிதஞய் பிறந்து விட்டதை ଶ୍ରେTକୋi]) !
= 4酸=


Page 28
APsー
ir vir sr. . . . . . 11 1 1 馨*. །། ༈
1η/3/ς η :) 8 1901
姥 | 3. (၅\].}}
:பிerழத்து * *。
':இ ஐ
ಜಿಲ್ಲ′ಿ rமே ஆகும் Ag)
* 360 பாடு துே குசா, புரொருகு டி டிறப்பு
 
 


Page 29
3.
இந்த மண்ணில் நவீன சிந்தனைப் ப களமமைத்துக் கொடுக் மான அமைப்பே ஆமல்
நமது மொழியைச் ெ வதே எமது தலையாய
சுவைஞர்களின்
ரவுமே இந் நிறுவனத்தி மாகும். நாம் எதிர்ப்ார இருந்தெல்லாம் : ஆதர பெறுவதைக் காணும்டே சீரகம் நம்முள் கிளைவி
தொடர்ந்து இந் மூலம் இலக்கியத்தின் யும் சேர்ந்த நூல்களை ெ திட்டமிட்டுள்ளோம்.
ஆர்வமும் அக்கை மும் செறிந்த நண்ப
* விரும்படி அன்புடன் அ
 
 
 
 

கிளர்ந்தெழும் டைப்புக்களுக்குக் தம் ஆரோக்கிய லிகைப் பந்தல்
நோக்கம்: տուն கு நமது சக்திக்
துழைப்பும் ஆத ன்ே அடி ஆதார ாத இட்ங்களில் வு கிடைக்கப் ாது புதிய உற்
நிகின்ற்து.
நிறுவனத்தின் சக்ல துறைகளே வளிக்கொணர
றயும் அபிமான
களை நெருங்கி ழைக்கின்ருேம்