கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காரை ஒளி 2000.10

Page 1
காரை அபிவிருத்திச்
 


Page 2
ཁང་ཕྱིའི་ཀླུ་སྤྱི་༡
விநாயக
-------
வாக்குண்டாம் நல்ல மனமுண்ட நோக்குண்டாம் மேனி நுடங்க துப்பார் திருமேனித் தும்பிக்கை
தப்பாமற் சார்வார் தமக்கு,
பாலுந் தெளிதேனும் பாகும் !
நாலுங் கலந்துனக்கு நான் த துங்கக் கரிமுகத்துத் தூமணியே சங்கத் தமிழ்மூன்றுந் தா.
திகட சக்கரச் செம்முகம் ஐந்து
சகட சக்கரத் தாமரை நாய அகட சக்கர வின்மணி யாவு
விகட சக்கரன் மெய்ப்பதம் போ
ஐந்து கரத்தனை ஆனை மு இந்தின் இளம்பிறை போலும் 6 நந்தி மகன்தனை ஞானக் ெ புந்தியில் வைத்தடி போற்றுகி
திருவாக்கும் செய்கருமம் கைகூ பெருவாக்கும் பீடும் பெருக்கும் ஆதலால் வானேரும் ஆனைமுகத்
காதலால் கூப்புவர்தம் கை.
விநாயகனே வெவ்வினையை வே விநாயகனே வேட்கை தணிவிப்பு விண்ணிற்கும் மண்ணிற்கும் நா கண்ணிற் பணிமின் கனிந்து.

Ue
r
جیۓ؟ سے چھوح> سے صو)
டாம் மாமலராள்
ாது - பூக்கொண்டு
கயான் பாதம்
பருப்புமிவை ருவேன் - கோலஞ்செய்
நீயெனக்குச்
துளரின்
கன்
ഞാ
ற்றுவாம். 5
pகத்தன
ாயிற்றனை
கொழுந்தினைப்
ன் றேனே. 4
ட்டும் செஞ்சொல் - உருவாக்கும்
த்தானைக்
ரறுக்க வல்லான் பான் - விநாயகனே
தனுமாம் தன்மையில்ை

Page 3
பவள மால்வரையில் நிலவெறி பரந்த நீற்றழகு பச்சுடம்பி திவள மாதுடன் நின்ருடிய பர சிறுவனப் பாரதப் பெரும் தவள மா மருப் பொன் ருெடி கரத்தில் தரித்துயர் கிரிப்பு கவளமா களிற்றின் திருமுகம் ட கடவுளை நினைந்து கைதொ
முன்னவனே யானை முகத்தவே
சொன்னவனே தூய் மெய்ச் சுச சிற்பரனே ஐங்கரனே செஞ்சடை
தற்பரனே நின் தாள் சரண் .
三ラでの7
 
 
 

ன முத்திநலஞ் 3த்தவனே - மன்னவனே யஞ் சேகரனே
%
A cu

Page 4
விநாயக
மண்ணுலகத்தினிற் பிறவி மr எண்ணிய பொருளெல்லாம் கண்ணுதல் உடையதோர் க பண்ணவன் மலரடி பணிந்து
வானுலகும் மண்ணுலகும் வ பான்மைதரு செய்யதமிழ் பா ஞான மத ஐந்துகர மூன்றுவிழ ஆனைமுக னைப்பரவி அஞ்சலி
திருவும் கல்வியும் சீரும் தழை கருணைபூக்கவும் தீமையைக் க பருவமாய் நமதுள்ளம் பழுக்க பெருகும் ஆழத்துப் பிள்ளை ை
விநாயகர்
கைத்தலம் நிறை கனி அப்பெ
கப்பிய கரிமுகன் கற்றிடும் அடியவர் புத்தியில் கற்பகம் எனவினை மத்தமும் மதியமும் வைத்திடு மற்பொரு திரள் புய மத்தள வயிறனை உத்தமி பு
மட்டவிழ் மலர்கொடு முத்தமிழ் அடைவினை முற்படு
முற்பட எழுதிய முப்புரம் எரிசெய்த அச்சிவன் அச்சது பொடிசெய்த அத்துய ரதுகொடு சுப்பிர ம6 அப்புனம் அதனிடை அக்குற மகளுடன் அச்சிறு மு( அக்கணம் மணமருள்
உம்பர் தருதேனுமணிக்
ஒண்கடலிற் றேனமுதத் இன்பரசத்தேன் பருகிப்
என்றனுயிர்க் காதரவுற் தம்பி தனக் காக வனத்
தந்தை வலத் தாலருள் 6 அன்பர் தமக் கான நிலைப் ஐந்துகரத் தானமுகப்

புராணம்
---------
r5FID எளிதின் முற்றுற ளிற்று மாமுகப் போற்றுவாம்.
ாழ மறைவாழப் Tர் மிகை விளங்க
நால்வாய் செய்கிற்பாம்.
மக்கவும் ாய்க்கவும் 5ରy uid பப் பேணுவாம்.
திருப்புகழ்
மாடவல் பொரி
அடிபேணி
உறைபவ
கடிதேகும் ம் அரன்மகன் மதயானை தல்வனே
பணிவேனே கிரிதனில் முதல்வோனே
உறைரதம்
அதிதீரா ணிைபடும்
இபமாகி ருகனே
பெருமாளே.
கசிவTதி
துணர்வூறி பலகாலும் றருள்வாயே தனைவோனே
ត្រា៩ឆ្នាំ தனிபோனே பொருளோனே பெருமாளே !

Page 5
* பெற்ற தயும்
நற்றவவாணினு
6)
ஒளி- 1 திருவள்ளும்
செளமிய ஆ
சக்தியின்றி செயற்பாடில்லை; சக்தியின்றி இவ்வுலகமே இயங்காது மாபெரும் சக்தித் தெய்வமே அன்னை கிய நவராத்திரிவிழா அச்சக்தி அகில உலகிற்கும் விளங்கவைக்கு
வீரம், செல்வம், கல்வி ஆகிய
கத்துக்கும் மனிதகுலத்துக்கும் வள, பெரும் சிறப்புக்களாகும்.
ஈழத்தின் வரலாற்றுப்புகழ்மிக் மாக்க பிறபகுதிகளில் வாழ் அவ்வூர் யொன்றினை நிறுவி இருபத்தைந்து ஆற்றி வருகின்றனர். வீரம், செ ருந்தால்தான், சிறப்பும் வளமும் ெ
இத்துறையில் காரை மக்கை வெளியீடு வேண்டி நின்ருேம் சன் 'காரை ஒளியாய்' மலர்ந்தது சென், லோர் உள்ளத்திலும் தோன்றியஒளி 'காரை ஒளியின்' இரண்டாவது இன்று உங்கள் கரங்களில் தவழ்கி

@_; பிறந்த பொன்னுடும்
தனி சிறந்தனவே."
ஒளி
வர் ஆண்டு 2000
ண்டு ஐப்பசி திங்கள்
றக் கட்டும் es de
岳L击一2
சக்தியின்றி மனிதகுலம் நடமாடாது; ப; அகில உலகையும் ஆட்டிப்படைக்கும் ா பராசக்தி இம்மாதத்தில் ஆரம்பமா த் தெய்வத்தின் அருமைபெருமைகளை ம் பெருவிழாவாகும்.
ன ஒரு மனிதனுக்கு மட்டுமன்றி, சமு த்தையும், செல்வத்தையும் அளிக்கும்
5 காரைநகரை பெருமை மிகு கிராம பெருமக்கள் காரை அபிவிருத்திச்சபை 5 ஆண்டுகளாக ஆக்கப்பணி பல ல்வம், கல்வி மிகுந்தோர் நிறைந்தி காழிக்கும் கிராமமாக திகழ முடியும்.
ா இட்டுச் செல்ல இச்சபைக்கோர் பையின் இக்கரு இப்புத்தாண்டன்று ற விடமெல்லாம் ஒளிபரப்பியது. எல் சியை அறிவு துறையில் ஆற்றுப்படுத்த வெளியீடு நவராத்திரிச் சிறப்பிதழாக றது.

Page 6
དེ་
இதிலோர் சிறப்பு அம்சத்தை
வருங்காலவையகத்தே வாழவை
இளைஞர்களிடையே அறிவு வளர்ச்சியை
காரை பள்ளிக்கூட மாணவர்களிடைே நடத்தியுள்ளோம். காரை மாதா ஈன்ெ
வித் திறனை திருப்திபட நிரூபித்துள்ள
நன்றி சில பாடசாலைகள் அக்கறை அவர்களுக்கு சக்தி வழிகாட்டட்டும்.
வரலாற்றுப் பெருமைமிகு ஈழத்து
அம்மன் கோவில் திருப்பணி, களபூ
திருப்பணி வேலைகள் யாவும் இனிது அபிவிருத்தி வேலைகள் பூர்த்தியாகவு
மாகவும், மருத்துவ நிலையமொன்று
உயர் நிலையடையவும், தேவியின் தி
வீரமிக்க இளைஞர்களை உருவா யொன்றினை எதிர் வரும் ஆண்டில் காரை பாடசாலை மாணவர்கள் யாவரு
டும் பங்குகொள்ள சக்தி பிறக்கட்டு
காரை நகரின் தொழில் வளத்ை
ருக்கும் மூலதனங்களை முதலீடுெ பிறக்கட்டும் !
தொழிலற்றுத்திரியும் இளைஞர்க கட்டும் !
எம்மக்கள் வாழ்க்கை பல துறை
பேரின் பப் பெருவாழ்வு வாழ அன்னை
DIT S !
நாடிப் புலன்கள் உழுவார் கரமு. தேடிக் கொழிக்கும் கவிவாணர்
ஒடிப் பெருகும் அறிவாளர் நெ ஆடிக் களிக்கும் மயிலே உன்ப

காண்பீர்கள்.
க்கும் அரும் சக்தி மிகு காரை ப் பெருக்கும்.அடிப்படைநோக்கோடு ய கட்டுரைப் போட்டியொன்றினை டுத்த தவப்புதல்வர்கள் தங்கள் கல் னர். பங்குபற்றிய பாடசாலைகளுக்கு
எடுக்கவில்லை. இனிமேலாகுதல்
துச் சிதம்பர திருப்பணி, மணற்காடு மீ திக்கரை முருகமூர்த்தி கோவில் நிறைவேறவும், ஆரம்பிக்கப்பட்ட ம், அஞ்சல் நிலைய வேலை ஆரம்ப தோன்றவும், கல்வி நிலையங்கள் ருவருள் சக்தி கிடைக்குமாக .
க்க காரை விளையாட்டுப் போட்டி நடத்த உத்தேசித்துள்ளோம். ம் ஆர்வத்தோடும் உற்சாகத்தோ |பம் !
தப் பெருக்க, முடக்கி வைத்தி சய்ய எம் தன வந்தர்களுக்கு சக்தி
ள் விவசாயத்திலீடுபட சக்தி பிறக்
0களிலும் விரிவடைந்து, அம்மக்கள் பராசக்தியின் திருவருள் கிடைக்கு
ம் நயவுரைகள்
நாவும் செழுங்கருணை நசும் உவந்து நடம் தம் அடைக்கலமே

Page 7
நவராத்தி
( மாதா பராசக்தி - மூன்
மாதா பராசக்தி வைய மெல் ஆதாரம் உன்னை யல்லால் ஏதாயினும் வழிநீ சொல்வாய்
வேதாவின் தாயே! மிகப்
6
வாணி கலைத்தெய்வம் மணிவ ஆணி முத்தைப் போலே காணுகின்ற காட்சியாய்க் கா
மாணுயர்ந்து நிற்பாள் ம
宇G
பொன்னரசி நாரணனுர் தேவி மின்னுநவ ரத்தினம் போ அன்னேயவள் வையமெல்லாம்
தன்னிரு பொற்ருளே சர
LI IT fir t
மலையிலேதான் பிறந்தாள் சங் உலையிலே யூதி உலகக் கல நிலையில் உயர்ந்திடுவாள், நே( தலையிலே தாங்கித் தரணி

ரிப்பாட்டு
றும் ஒன்ருகிய மூர்த்தி )
லாம் நீ நிறைந்தாய்!
ஆரெமக்குப் பாரினிலே
எமதுயிரே! பணிந்து வாழ்வோமே.
ணி
ாக் குதவிடுவாள்
அறிவுமுத்து மாலையினுள் நண்பதெல்லாங் காட்டுவதாய்
லரடியே சூழ்வோமே.
த வி
புகழரசி ல் மேனி அழகுடையாள் ஆதரிப்பாள் சீதேவி ண்புகுந்து வாழ்வோமே.
வ தி
கரனை மாலையிட்டாள்
ால் வளர்ப்பாள்
ர அவள் பாதம்
மிசை வாழ்வோமே.

Page 8
சரஸ்வதி
55 T
ஆய கலைகள் அறுபத்து ந ஏய உணர் விக்கும் என் ஆ உருப்பளிங்கு போல்வாள்
இருப்பள் இங்கு வாராது
உ - ரை ஆய - உளதான 6TH_נ
உருப்பளிங்கு - பளிங்கு உரு, அறுபத்து நான்கு கலைகளையும் மனத்தி தாயாகிய கலைமகள் சுத்தமான பளிங்கு ( உள்ளத்தில் வீற்றிருப்பாள் ஆதலால், துன்பு
படிக நிறமும் பவளச் செ கடிகமழ் பூந்தாமரை போல் அல்லும் பகலும் அனவர: கல்லும் சொல்லாதோ கவி
உ - ரை படிகம் - பளிங்கு; கடிகமழ் - இடை, அனவரதம் - இடைய பளிங்கு போன்ற மேனியும், பவளம் தாமரைப்பூப் போன்ற கையும், சிற்றிடையும் இடையருது வணங்கினல், மிகவும் மந்த அறிவினை அடைவார்கள்.
F356) 356) T6
வெண் தாமரைக்கு அ
நின் பதம் தாங்க தண் தாமரைக்குத் தச்
சகமேழும் அளித் உண்டான் உறங்க ஒ உணடாககும வலி கண்டான் சுவைகொள் சகல கலா வல்லி
உ - ரை : அன்றி - அல்லாது தகாதுே அளித்து - காத்து ஒழித்தா ஏழுலகையும் காக்கும்பொருட்டு அவற் திருமால் அறிதுயில் கொள்ளவும், அழித்த சுடலையில் ஆடவும், அவ்வேளையில் உலகங்க

拿 - 像 தோத்திரம்
ւն ւ
ான் கினையும்
அம்மை - தூய
என் உள்ளத்தின் உள்ளே
இடர்.
- தகுந்தவாறு : தூய - சுத்தமான ;
ல் நன்கு படியுமாறு உணர்த்துகின்ற எனது போன்ற மேனி படைத்தவள். அவள் என் பம் எதுவும் எமக்கு வராது.
வ்வாயும் (ற்)கையும் - துடியிடை யும் தமும் துதித்தால்
- வாசனை வீசுகின்ற; துடியிடை-மெல்லிய டுது,
போற் சிவந்த வாயும், வாசனை வீசும் உடையவளாகிய கலைமகளை - இரவும் பகலும் புத்தி உடையவர்களும் புலவர்களையொத்த
அன்றி
என் வெள்ளையுள்ளத் நாது கொலோ
து
ழித்தான் பித்தாக
ண்ண பம்
கரும்பே
1.
கொலோ - தகாதோ ; சகம் - உலகம் : ன் - சிவன்,
ம்றைத் தமது வயிற்றுள் அடக்கியவராகிய ம் கடவுளாகிய சிவன் பித்தனைப் போன்று ளை மீட்டும் படைப்பதற்குத் திருவுளங்கொள்

Page 9
பவராகிய பிரமதேவர் விரும்பிக் காதலிக்கு தாங்கும் தகுதி வெண்ணிறமான தாமரைப் மாகிய தாமரைக்கு அந்தத் தகுதி இல்லைய
நாடும் பொருட் சுவை தோய் தர நாற்கள் பாடும் பணியில் பணி பங்கய ஆசனத்தி கூடும் பசும் பொற்கெ கன தனக் குன்று காடும் சுமக்கும் கரும் சகல கலா வல்லி
உ - ரை : நாடும் - நாடுகின்ற தோய்த கவி பங்கயம் - தாமரை க மார்பு; ஐம்பாற்காடு - கூந்தல் தாமரை ஆசனத்தில் அமரும் அழகியே காட்டையும் ஏந்திய இனியவளே, சகலகலாவ சொற்சுவையும் அமைந்த நால்வகைப் பாக்கை
அளிக்கும் செழுந்தமிழ் ஆர்த்து உன் அழு குளிக்கும் படிக்கு என் உளங்கொண்டு ெ தெளிக்கும் பனுவற் ட
கவி மழை சிந்தக் களிக்கும் கலாப மயி சகல கலா வல்லி
உ - ரை அளிக்கும் - கொடுக்கும்; செழு அமிர்தம்; ஆர்த்து - நிறைத்து தெள்ளத் தெளிந்த அறிவு படைத்த பொழிய, அதனேக் கண்டு கண்டு களிக்கும் வல்லியே செழுந் தமிழாகிய தெளிந்த ளாகிய கடலிலே திளைக்கும் பேறு எப்போ!
தூக்கும் பனுவல் துை கல்வியும் சொற்சு வாக்கும் பெருகப் பண
வட நூற் கடலும் தேக்கும் செழுந் தமி தொண்டர் செந்ந காக்கும் கருணைக் கட சகல கலா வல்லி
உ - ரை : தூக்கும் - பாட் டும்; பனுெ களும் பொருந்திய தேக்கும் -

ம் சகலகலாவல்லியே ! உனது திருவடிகளைத்
பூவுக்கு மட்டுந்தான உண்டு ? என் இதய
2
T
சொற்சுவை பியும் த்தருள்வாய் 1ல்
ாடியே ம் ஐம்பாற் பே
யே. 2.
ர - செறியுமாறு; நாற்கவியும்--நால்வகைக் :ன தனக்குன்று - பாரமான மலை போன்ற ாகிய காடு.
, மார்பகங்களாகிய மலைகளையும் கூந்தலாகிய ல் லியே விரும்பத் தகுந்த பொருட்சுவையும், ாயும் பாடும் பணியை எனக்குத் தருவாயாக.
pத் தெள்ளமுது ருட்கடலில் rறு கூடுங்கொலோ தள்ளித் புலவோர்
கண்டு ്ബ)
யே. 3.
ம் - செழிப்பான தெள் அமுது-தெளிந்த நு; பனுவல் - நூல்; கலாப - தோகை. புலவர்கள் பாட்டுக்களை மழை போலப் தோகை மயில் போன்றவளே, சகலகலா அமுதத்தினை நிறைய அருந்தி, உனது அரு துதான் எனக்குக் கிட்டுமோ ?
ற தோய்ந்த வை தோய்
ரித்தருள் வாய்
ழ்ச் செல்வமும்
ாவின் நின்று
G6ు
Su 4. ல் - நூல்; துறைதோய்ந்த - பல துறை - நிறைவான;

Page 10
கடல் போன்று பரந்த வடமொழி வையும் தந்து, அடியார்களின் நாவில் அம பாட்டும் , பலதுறை நூற்கல்வியும், சொற்க மாறு அருள் செய்வாயாக.
பஞ்சு அப்பு இதந் தீ பொற்பாத பங்கே நெஞ்சத் தடத்து அல நெடுந் தாட் கம6 அஞ்சத் துவச முயர் : செந்நாவும் அகமு கஞ்சத் தவிசு ஒத்திரு
do 5 G) 56) s 6AJ Su)
உ - ரை : பஞ்சு - குழம்புப்பூச்சு ; 9یہ{{ செய்ய - சிவந்த பங்கேருக! சாகிய தடாகத்தில்; அலரா துவசம் - கொடி, கஞ்சம் - தாமரையாசனரும் அன்னக் கொடி மனமுமே உனது வெண்கமல இருக்கையாக செம்பஞ்சுக் குழம்பு பூசிய உனது சிவந்த தடாகத்தில் மலராதது ஏணுே ?
பண்ணும் பரதமும் க தீஞ்சொற் பனுவ எண்ணும் பொழுது எ
எழுதா மறையும் விண்ணும் புவியும் புவி கனலும் வெங்காலு கண்ணும் கருத்தும் நி
சகல கலா வல்லி
உ - ரை பரதம் - நாட்டியம்; தீஞ்சொல் வெங்காலும் - கடும் காற்றும். ஆகாயம், பூமி, நீர், நெருப்பு, காற்று கண்ணிலும், கருத்திலும் நிறைந்திருக்கும் நூலறிவும் நினைத்த மாத்திரத்தே நான் இ6
பாட்டும் பொருளும் ெ பொருந்தும் பயனு கூட்டும் படி நின் கை உளங்கொண்டு ெ தீட்டுங் கலைத் தமிழ்த்
அமுதந் தெளிக்குப் காட்டும் வெள் ஓதிமப் சகல கலா வல்லிே

நூலறிவையும், செழிப்புமிக்க தமிழ் நூலறி ர்ந்து காக்கும் கருணைமிக்க சகலகலாவல்லியே! ஈவை நிரம்பிய பேச்சுத் திறமையும் பெருகு
நரு செய்ய
ருகம் என் ராதது என்னே
லத்து
த்தோன்
Dம் வெள்ளைக்
ந்தாய்
5.
ப்பு - பூசிய இதந்தரு - அழகு தரும் ம் - தாமரை, நெஞ்சத் தடத்து - நெஞ் தது - மலராதது; அஞ்சம் - அன்னம்; தாமரை, தவிசு - ஆசனம்.
உடையவருமாகிய பிரமதேவரின் நாவும், ப் பாவித்து அமரும் சகலகலாவல்லியே ! திருவடிகளாகிய தாமரை எனது மனமாகிய
ல்வியும் லும் யான்
1ளிது எய்த நல்காய்
எலும்
2ம் அன்பர்
நிறைந்தாய்
6.
- இனிய சொல்; எழுதா மறை-வேதம்;
ஆகிய ஐம்பூதங்களிலும், அன்பர்களின் சகலகலாவல்லியே இசையும், நடனமும், பகுவிற் பெறும்படி அருள் செய்வாயாக,
டாருளால் 1ம் என்பால் டக்கண் நல்காய் தாண்டர்
தீம்பால் ம் வண்ணம்
பேடே
யே. 7.

Page 11
உ - ரை தீம்பால் - இனிய பால்.
தொண்டர்கள் முழு மனத்துடன் ஈடு பாலானது அமுதம் போன்ற சுவையும் திெ ளன்னம் போன்றவளாகிய சகலகலாவல்லிே எல்லாம் என்னிடம் பொருந்தும்படியாக உ சொல் விற்பன மும் ஆ கல்வி சொல்ல வி நல் வித்தையும் தந்து
நளின ஆசனஞ் செல்விக்கு அரிது அ சிதையாமை நல்கு கல்விப் பெருஞ் செல் சகல கலா வல்லி உ - ரை விற்பன்னம் - திறமை, நளின சொல்லாற்றலும், அவதானமும், கல்வி செய்வாயாக. தாமரை ஆசனத்தில் வீற்றி காரியமன்று, எக்காலத்திலும் நிலைபெற்று விளங்கும் சகலகலாவல்லியே !
சொற்கும் பொருட்கு! மெய் ஞானத்தின் நிற்கின்ற நின்னை நி? நிலந்தோய் புழை நற் குஞ்சரத்தின் பிப அரசன னம நான கற்கும் பதாம் புயத்
சகல கலா வல்லி உ - ரை என்ன - ஒப்ப; நிலந்தோய் - ந் குஞ்சரம் - யானை ; அரசன்னப் பாதத் தாமரை. பெண் யானையும், அன்னப்பறவையும் வடித் தாமரைகளையுடைய சகலகலா வல்லியே வுள்ள ஞானத்தின் வடிவமாகவே இலங்கும் உ மண் கண்ட வெண் குை மேற்பட்ட மன்னரு பண் கண்டளவில் பணி படைப்போன் முத விண் கண்ட தெய்வம்
விளம்பில் உன் ே கண் கண்ட தெய்வம்
சகல கலா வல்லி உ -ரை : மண் - பூமி, வெண்குடை -
பட்ட படைப்போன் - பிரம பிரமதேவன் முதலாகவுள்ள தேவர்கள் உன்னைப்போன்று வெளிப்படையாக அருள் றக்குடையின் கீழமர்ந்து உலகை ஆளும் ே பணிந்து வசப்படுமாறு அருள் செய்வாயாக

பட்டுப் பாடும் தமிழ்ப்பாடல்களாகிய இனிய நளிவும் பெறும்வண்ணம் அருள் புரியும் வெள்
u_} 1 பாட்டும், பொருளும் பயனுமாகிய ன் கடைக்கண்ணுல் என்னை நோக்குவாயாக. அவதானமும்
J66)
அடிமை கொள்வாய்
Gig if
|ன்று ஒரு காலமும்
தம்
வப் பேறே
)Gu. 8. ம் - தாமரை, சிதையாமை - பழுதில்லாமல்,
பி முதலாகிய வித்தைகளையும் வழங்கி அருள் ருக்கும் தேவியாகிய உனக்கு இது அரிய நிற்கும் பேற்றைத் தருகின்ற கல்விப் பேருக
ம் உயிராம்
தோற்றம் என்ன ன ப்பவர் யார் )க்கை டியோடு நடை தாளே 2lᏣu . 9. நிலத்தைத் தொடும் புழைக்கை-தும்பிக்கை : 5 - இராச அன்னப்பறவை; பதாம்புயம் -
வெட்கும்படியாக அழகுநடை பயிலும் திரு.
ப, சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராக
உன்னை யார்தான் நினைத்துப் பார்க்கவல்லவர் ?
டக் கீழாக
நம் என்
னியச் செய்வாய்
6) It if
பல்கோடி உண்டேனும்
UT 6)
உளதோ
யே 10.
வெண் கொற்றக்குடை மேற்பட்ட-மேம்
7.
பலர் உளராயினும் சகலகலாவல்லியே !
வழங்கும் தெய்வம் வேறில்லை; வெண்கொற்.
வந்தர்களும் என் பாடலைக் கேட்டளவிலே

Page 12
ம இல் மக
ஓம், சக்தி சக்தி சக்திெ
சஞ்சலங்கள் யாவினை
சக்தி சக்தி சக்தி யென் சந்நிதியி லேதொழுது
ஒம், சக்தி மிசை பாட
சக்தி சக்தி என்று த
சக்தி தருஞ் செய்கை
சக்தி வெறி கொண்
ஓம், சக்தி தனை யேசர
சாவினுக்கோ ரச்ச ட
சக்தி புக ழாமமுதை
தன்னிலினிப் பாகு
ஒம், சக்தி செய்யும் பு
சக்தியற்ற பேடிகளை சக்தி திருக் கோயிலும்
தந்திடுநற் குங்குமத்
ஒம் சக்தியரு ளாலுலகி
சங்கடம் வந்தாலிரன்
சக்தி சில சோதனைகள்
தண்ணருளென் றேட
ஒம், சக்தி துணை எ
சக்தி தனையே அகத்
சக்தியும் சிறப்பும் மிக
சக்தியருள் வாழ்கெ

ஷ் து தி
யென்று சொல்லு-கெட்ட
யும் கொல்லு:
ாறு சொல்லி-அவள்
நில்லு
ல் பல பாடு-ஒம்
தாளம் போடு;
நிலந் தனிலே-சிவ
டு களித் தாடு,
"ணங் கொள்ளு
மில்லை தள்ளு,
அள்ளு-மது
மந்தக் கள்ளு
துமைகள் பேசு-நல்ல
ஏசு ;
iரள மாக்கி-அவள்
தைப் பூசு.
ல் ஏறு-ஒரு
ண்டு கூறு :
i செய்தால்-அவள்
மனது தேறு.
ன்று நம்பி வாழ்த்து-சிவ
தில் ஆழ்த்து; ப் பெறுவாய்-சிவ
வன்று வாழ்த்து

Page 13
அ லே ம க
பாற்கட லிடைப் பிறர் பயந்தநல் லமுதத் ஏற்குமோர் தாமரைப்
இணை மலர்த் திரு நாற் கரந் தானுடைய நான்கினும் பலவ வேற் கரு விழியுடைய
மேனியள் பசுமைை
நாரணன் மார்பினிலே
நலமுற நித்தமும் தோரணப் பந்தரிலும்தொழுவிலும்-சுட
வீரர் தந் தோளினிலுப் வெயர்த்திட உழை பாரதி சிரத்தினிலும்
பரவிட வீற்றிருந்
பொன்னிலும் மணிகளிலு பூவிலும் சாந்திலு கன்னியர் நகைப்பினிலு காட்டிலும் பொழ முன்னிய துணிவினிலும் முகத்திலும் வாழ்! பன்னி நற் புகழ் பாடி பதமலர் வாழ்த்தி
மண்ணினுட் கனிகளிலும் வாய்ப்பிலும் வார் புண்ணிய வேள்வியிலும் புகழிலும் மதியிலு பண்ணு நற் பாவையிலு பாட்டிலும் கூத்தி, நண்ணிய தேவிதனை-5
நாவிலும் மனத்தி

ஸ் ச ர ண்
$தாள்-அது த்தின் பான்மை கொண்டாள்; பூ-அதில் நவடி இசைந்திருப்பாள் Tள்-அந்த கைத் திருவுடையாள்;
ாள்-செய்ய
யை விரும்பிடுவாள்.
-அன்பு
இணைந்திருப்பாள்
- Jörg
டர் மணி மாடத்திலும்
ம்-உடல்
ழப்பவர் தொழில்களிலும் ஒளி
தருள் புரிவாள்
லும்-நறும் ம் விளக்கினிலும் ம்-செழுங் பிலிலும் கழனியிலும்
=LDബT
ந்திடும் திருமகளைப்
-அவள்
நற் பதம் பெறுவோம்
ம்-மலை
கடலாழத்திலும்
ஊஉயர்
ம் புதுமையிலும் லும்=நல்ல லும் படத்தினிலும்
rங்கள்
லும் நாட்டிடுவோம்.

Page 14
42b DJs
1. வெள்ளைத் தாமை வீணை செய்யும் ஒ கொள்ளை யின்பம் கூறு பாவலர் உள் உள்ள தாம்பொரு ஒதும் வேதத்தின் கள்ள மற்ற முனி கருணை வாசகத் து
2. மாதர் தீங்குரற் ட மக்கள் பேசும் மழ கீதம் பாடும் குயி கிளியின் நாவை ! கோத கன்ற தெr குலவு சித்திரம் ே ஈதனைத்தின் எழிலி இன்ப மேவடி வா
3. வஞ்ச மற்ற தொ! வாழும் மாந்தர் ( வெஞ்ச மர்க்குயி வித்தை யோர்ந்தி மிஞ்ச நற்பொருள் வீர மன்னர் பின் ( தஞ்சமென்று வன தரணி மீதறி வா
4. தெய்வம் யாவும்
தீமை காட்டி வி உய்வமென்ற கருதி உயிரி னுக்குயிராகி செய்வ மென்ருெ செம்மை நாடிப் ! கைவ ருந்தி உழை
கவிஞர் தெய்வம்

புகழ்
"ப் பூவில் இருப்பாள், லியில் இருப்பாள்;
குலவு கவிதை ளத் திருப்பாள்; ள் தேடி யுணர்ந்தே உள்நின் ருெளிர்வாள்; வர்கள் கூறும் ரட்பொரு ளாவாள்.
(வெள்ளேத்)
ாட்டில் இருப்பாள்,
லையில் உள்ளாள்;
லின் குரலைக் இருப்பிடங் கொண்டாள்;
ாழிலுடைத் தாகிக் காபுரம் கோயில்
டை யுற்ருள் "கிடப் பெற்ருள்
(வெள்ளைத் ழில் புரிந் துண்டு குல தெய்வமா வாள்; ராகிய கொல்லர், டு சிற்பியர், தச்சர்,
வாணிகஞ் செய்வோர் வேதியர் யாரும் எங்கிடுந் தெய்வம் "திய தெய்வம்
(வெள்ளைத்)
உணர்ந்திடும் தெய்வம் , லக்கிடுந் தெய்வம்: த்துடை யோர்கள் |ய தெய்வம்; ரு செய்கை எடுப்போர் பணிந்திடுந் தெய்வம் ழப்பவர் தெய்வம்
கடவுளர் தெய்வம்
(வெள்ளைத்)

Page 15
இ. அன் சி. வே. சிவகுரு. பி.எ
'அன்னையும் பிதாவும் முன்னறி தெய் வம்’ இது நான் அரிவரிப் பள்ளிக்கூடத்தில் மனப்பாடம் செய்த வாக்கியங்களுள் ஒன்று. இதன் கருத்தை இன்னும் சரியாக உணர முடியாத நிலையில் இன்று இருக்கிறேன். உலகத்து மனிதரை இன்று இருபெரும் பிரி வினராகப் பிரிக்கலாம். அதுதான் எல்லா ருக்கும் தெரிந்த விஷயமாச்சே ஆண்களே யும் பெண்களையும் விட வேறு பிரிவு என்ன இருக்கிறதென நீங்கள் சுருக்கமாகக் கூறி விடலாம். நான் கருதும் பிரிவு அதுவல்ல. நாஸ்திகரும் ஆஸ்திகருமே அவ்விரு பிரிவின ருமாவர். அதாவது 'கடவுள்' என்று ஒரு பொருள் இல்லை யென்பாரும் உண்டென் பாருமே அப் பிரிவினர்கள். நானே இரண் டாம் பிரிவினரைச் சேர்ந்தவர்களில் ஒரு வன். ஆணுல் அப்படியாயினும் எனக்குள் ஒரு பெரிய சந்தேகம்! இந்தக் 'கடவுள்' எனும் பொருள் ஆணு, அல்லது பெண்ணு என்பது தான் அந்தச் சந்தேகம்! இப்போது உலகெங்கணும் நடக்கும் ஆட்சி முறைகளைப் பார்த்தால் அப்பரம்பொருள் "பெண்' என்றே கூறவேண்டும். அது எவ்வாருயினும் ஒரு குழந்தை முதன் முதல் அன்பையும் ஆதரவையும் பெறுவது அதன் தாயிடமி ருந்தே என்னும் உண்மையை ஒருவரும் மறுக்கமாட்டார்கள். மகவைப் பெறுவதற்கு முன்னதாகவே தனது வாழ்க்கையைக் கட் டுப்படுத்தியும் தனது இன்ப சுகங்களை மட் டுப் படுத்தியும் தன் மகவுக்காகப் பெருந் தியாகங்களையும் விரதங்களையும் அனுட்டிக் கிருள் அன்னே குழந்தை நோய் நொடி இல் லாமல் சீரும் சிறப்புமாக இருக்க வேண்டு மென்று அரும் பாடு படுபவள் அன்னை அன்ருே. இதனுல் தானுே மாணிக்கவாசக சுவாமிகளும் இறைவனை நோக்கிப்பாடும் போது 'அம்மையே அப்பா ! ஒப்பிலா மணியே' என்று ஆரம்பிக்கின்ருர் தனது மணி வாசகத்தை. இதிலிருந்தே இறைவன் 'அம்மை அப்பன்' வடிவினன் என்ற பெரும் உண்மையை எங்கள் சமயகுரவர் கள் வாயிலாகவே அறிகின்ருேம் கால்வர் திருமுறைகளிலும் உள்ள உட்கருத்தை உற்று நோக்குவோமாயின் இவ்வுண்மை நன்கு புல ஞகும்.
எங்கள் மார்க்கத்தை "பக்தி மார்க்கம்' என்ருே 'அன்பு வழி' என்ருே கூறுவது

2.
ஸ்ஸி (விஞ்ஞானம்)
மிகப் பொருத்தமானதாகும். அன்பைக் கொடுத்தே அன்பைப் பெற வேண்டும். இந்தப் பண்டமாற்றில் தாயே முதலிடம் பெறுகின்ருள். இந்த உண்மையைப் பிள்ளை களைப் பெருதவர்கள் ஒரு வேளை உணரமுடி யாத நிலைமையில் இருக்கலாம். ஒரு குழந்தை தானுகவே தனது கருமங்களைப் பார்க்கும் பருவம் வருவதற்கிடையில் எத்தனை தொல் லேகளேயும் கவலைகளையும் தாயானவளுக்குக் கொடுக்கின்றது. இதையறிந்து தானே ஒரு பக்தன், 'தாய் இரங்காவிடில், சேய் உயிர் வாழுமோ?' என்ற ஒரு பெரும் பிரச்சினை யோடு தன் பக்தி சொட்டும் பாடலை ஆரம் பிக்கின்ருன், மனிதனைப் பகுத்தறிவுள்ள * மிருகம்' என்று விகடமாகச் சில அறி வாளிகள் கூறுகிருர்கள். அப்பர் சுவாமி களும் தனது தேவாரத்தில் 'விலங்கல்லேன், விலங்கலாதொழிந்தேனல்லேன்' என்று ஒரு பெரும் உண்மையை ஒளிக்காமல் கூறுகின் றர். ஏனைய மனிதர்களுக்குத்தான் உண்மை யைக் கூற மறுத்தாலும், அதை இறைவன் சந்நிதானத்தில் நின்று கொண்டு அவருக்கு (இறைவனுக்கு) எப்படி மறைப்பது? இந்தப் பகுத்தறியும் நிலைவந்ததும் ஒரு பிள்ளை தான் அன்பு செலுத்த வேண்டியவர்களை நன்கு உணர்ந்து கொள்கின்றது. எனவே அது இயற்கையாகவே தாயிடம் திரும்புகின்றது. ஆகவே சைவசமயத்தில் ஆதி பரம்பொருளை 'அம்மை அப்பணுக' கண்டு அதிலும், அம் மைக்கே முதல் இடம் கொடுத்து, பக்தி முறையாக வணங்கி வழிபாடு செய்து தங் களுக்கு வேண்டிய வரங்களைப் பெறும்முறை யைக் கைக்கொள்வது தர்க்கரீதியாகவே சுலபமானதும் நிச்சயமானதும் என்று எவ ரும் ஏற்றுக் கொள்வர். இதை அறிந்து தானே சிவ ஆலயங்களிலும் கூட அம்பா ளுக்குத் தீபம் காட்டிய பின்னர் தான் அம் பலவாணரிடம் வருகிருர்கள். இதையும்விட மிக அடிப்படை உண்மையைக் கொண்ட தத்துவமும் இதில் அடங்கியுள்ளதெனக் கருத இடமுண்டு. இல்லத்திற்கும் உள்வீட் டிற்கும் உரியவள் தாய் இல்லத்தரசி பிள் ளேகளைப் பேணி வளர்ப்பதோடு மட்டும் நின்று விடாமல் அவர்களுக்கு அப்பனைக் காண்பிப்பவளும் அ ன் னை யே !
器 器 器 醫 器

Page 16
--கல்லும் கனவும்
- முருகையன் -
விலை மதிப்பில்லாதது கலை. அது எமக் குக் களிப்பூட்டுகிறது; இன்பம் தருகிறது. இன்பம் தரும் வல்லமை கனவுகளுக்கும் உண்டு. கனவுகளால் ஆனது தானே, கலையும் !
சிற்பி சிலை செதுக்குகிருன், சிறியதொரு கல்லுக்குள்ளே தன் கனவைத் தேக்கி வைக்கிருன் ,
சினிமாக் கலைஞன் கனவு காண்கின்றன். செய்கைகளாலும், சைகைகளாலும், சொல் லாலும், பாட்டாலும் காட்சி விருந்து படைக்கிருன் , தன்னுடைய கனவை நம்முன் விரித்து வைக்கிருன்.
நாடகக் கலைஞன் என்ன செய்கிருன் ? மேடைகளின் எல்லைக்குள் ஒரு வியப்பான உலகையே உண்டாக்கி விடுகிறன். நடிப் பாலும், பேச்சாலும், பாட்டாலும் அவன் இதையெல்லாம் சாதித்து விடுகிறன் ;
WITH COMPLIMENTS
FROM
DIDDENIYA ENTERPRISES
CLEARING AGENTS
242, Panchikawatta Road,
COLOMBO - 1 0.

சாடைகளால், அவயவத்தின் அசைவால், நோக்கால், சதங்கை ஒலியின் ஒரு சிறு சுழிப்பினுல், வெகு நுணுக்கமான கருத் தைக்கூட வெளிப்படுத்தும் ஆற்றல் கலை களுக்கு உண்டு.
எப்படி இந்த ஆற்றல் பிறக்கிறது ? கலையூக்கத்தின் இரகசியம்தான் என்ன ? இதயத்தால் ஒன்றி அதில் ஈடுபடும் நாம் கலையின் ஊற்றுக்கண் கற்பனை தான் என்று சுலபமாகச் சொல்லி விடுகிருேம். ஆணுல் ஒன்றை நாம் மறந்து விடுகிருேம். கற்பனைகள் எல்லாவற்றுக்கும் அடியிலே ஒரு கற்படலம் இருக்கிறது. அதுதான் உண்மை; சத்தியம்; சத்தியமே அறிவு மாகும். அதுவே வேதம். வேதன் என்பது படைப்புகி கடவுளான பிரமனுக்கு ஒரு பெயர். அவனுடைய உலகம் சத்திய Gaunt 5 b.
சத்தியத்தின் சக்தி, உண்மையின் அசை வாக, அறிவின் இயக்கமாக வெளிப்படு கிறது. அறிவின் அழகான அசைவே கலை. கலைஞனின் கனவு அறிவின் இயக்கப்பண் புச் சக்தி. அச்சக்தியே நாமகள்.
அச்சக வேலைகள் எதுவானுலும் அழகாகவும் உரிய நேரத்திலும் செய்து தருகிருேம் ! அச்சுக்ாலை வளர்ச்சியின் கச்சிதமான முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டான வேலைப்பாடுகள் !
ஒருமுறை ஆடர் தந்து பாருங்கள் !
★ ★ ★
குமரன் அச்சகம்,
201, டாம் வீதி, கொழும்பு-12.
தொலைபேசி : 21388

Page 17
சக்தி வ
அன்னலட்சுமி க
யாழ்நகர்
மேற் பிரிவு-முத
பெறுதற்கரிய மானிடப் பிறவியைப் பெற்ற நாம் அப்பிறவியை எடுத்த நோக் கத்தை நிறைவேற்றுதலே அழகுடமையாம். இதனைச் சாதிப்பதற்கு ஆயுதமாகப் பண் டைத் தமிழ் மக்கள் தம் வாழ்வில் வழி பாட்டையே பிரயோகம் செய்தனர். பக்தி சிரத்தையுடன் வழிபாடு இயற்றினுல் எக் காரியத்தையும் செய்து முடிக்கலாம் என்ற துணிவு மக்களிடையே பரவி வந்த து. 'மனமுண்டானுல் இடமுண்டு" என்ற முதுமொழியின்படி இறை வழிபாட்டிற்கும் மனம் என்ற பொறி இன்றியமையாத தொன்ருகும். * மெய், வாய், கண், மூக்கு, செவி' என்ற ஐந்தும் கட்டப் பட்ட மாட்டுத் தொழுவமாக மனதை இழித்துக் கூறுகின்ருர் பட்டினத்தடிகள். இவ்வைந்தையும் அடக்குதலே வழிபாடெ னக் கருதலாம். இவ்வைந்தையும் "உறவு கோல் தட்டுஉணர்வு கயிற்றினுல் முறுக வாங் கிக் கடைய முன்னிற்குமே' என அப்பர் சுவாமிகள் வற்புறுத்துகின்ருர், இவைகளே அடக்க ஒர் அற்புத சக்தி வேண்டும். இச் சக்தியைப் பொது வழிபாட்டிலும் பார்க் கச் சக்தி வழிபாட்டிலிருந்து பெறுதல் சுல பமாம். மாக்களை எல்லாம் மக்களாக்கும் ஒர் அபூர்வ சக்தி வழிபாட்டில் உண்டென் பதை அறிந்தன்ருே நம் சான்ருேர் அவ்வழி பாட்டை ஏற்று, போற்றி வளர்த்தனர் என்ருல் மிகையாகாது.
பண்டைக் காலத்தில் தாயை வழிபடு தல் வழக்கம், 'ஈன்ருளிலென்ன கடவுளு மில்' என்ருர் ஒரு பெரியார். கற்புடைய தாய் சக்திக்கு நிகராவாள். ஆகவே சத்தி யிலும் பார்க்க கடவுளுமில் எனவும் கொள் ளலாம். அவரின்றி அணு அசையாதாயி னும் சக்தியின்றிச் சிவன் அ  ைச பார். ஆகவே அணு அசைவதற்கும் சக்தியே காரணமென்ருல் அது மிகையாகாது. ஐந் தொழில் செய்வதற்கான சக்தி இறைவ னின் அருட் சக்தியிடம் இருந்தே பெறப் பட்டது. ஒரு மதத்தினர் சக்தியையே முழு முதற் கடவுளாக ம தி த் து வணங்கினர்.

பழி பா டு
ந்தையா - 10 A
கலாசாலை
லாம் பரிசு
இதனாலே அம்மதத்திற்கு "சாக்த மதம்" என்ற பெயரே வழங்கலாயிற்று என்றால் சக்தியின் திறம்தான் என்னே. இப்படியா கத் தாயை வழிபடும் காலத்தில் தோன்றி யதே அம்மன் வழிபாடு. இந்தியாவில் எங்ஙணும் பரவியிருந்தது. காளி, பேச்சி யம்மன், நாச்சிமார்மாதா, மாரியம்மன், கண்ணகை வழிபாடுகளும் இவ்வழிபாடுக ளுடன் அமையும். சங்க காலந் தொட்டு வீர வழிபாடும் நிலவி வந்தது. இதற்கு அதிபதியாகத் துர்க்கையை வ ழி ப டு வர். இக்காலத்தில் போர்த்துக்கேயர், ஒல்லாந் தர் ஆட்சி வரவே நாட்டு வ ழி பா டு தடைப்பட்டு கிறீஸ்தவ வழிபாடு மேலோங் கியது. இதனால் தத்தம் வீ ட் டி னு ள் அடுப்பு நாச்சியார் எனும் தெய்வத்தை வணங்கும் வழக்கம் எழுந்தது. கிறீஸ்தவ கோயில்கள் எழுந்தன, அவற்றுள் மாதா கோயிலும் ஒன்றாக விளங்கியது. இவர்களது ஆட்சி ஒழிய மக்கள் பயமின்றி சைவ முறைப்படி கற்பூரம் கொழுத்தி அர்ச்சனை செய் து வழிபடத் தொடங்கினர்.
மாரியம்மன் கோயில் அல்வாய், தெல் லிப்பளை, அனலைதீவு, வன்னி, விளாங் குளம் முதலிய இடங்களில் இன்றுமுள. பாலை நிலத் தெய்வமாகிய கொற்றவை, கொப்புளிப்பான், சின்னமுத்து ஆகிய நோய் கள் ஆவதற்கும் அழிவதற்கும் ஏதுவாய் உள்ள தெய்வமாகும். இதனால் மக்கள் இத் தெய்வத்தைப் பக்தியோடு வ ழி ப டு வ ர். வேள்வியும் செய்வர். இதற்குப் பறை மேளம் அடிப்பர். ஆனால் ம ா ரி ய ம் ம ன் கோவிலுக்கு முக்கியமாகச் செய்யும் நேர்த் திக் கடன் கரகமாகும். கரகம் கட்டி லேப் பிலை, பூ முதலியவற்றால் அதை அலங்க ரித்து மந்திரம் சொல்லி உடுக்கடித்து மாரி யம்மன் தாலாட்டுப் பாடி ஆடுவதே கர காட்டமாகும். சில சமயம் கரகம் எடுப் போரில் மாரியம்மன் உருக் கொள்வாள்.
க ண் ண ம க வழிபாடு இதை விட வேறுபட்டது. கண்ணகை அம்மன்கதை

Page 18
படிப்பது மிக முக்கியமானது. பொங்கல் பொங்குவதும் வழக்கம். கண்ணுேயுற்ருேர் அது மாறுவதற்காக நேர்த்திக் கடன் பண்ணி வெள்ளியால் கண்மலர் செய்து கொடுப்பர். இங்கும் பறை மேளம் அடிக் கப்படும். வன்னிக் கோட்டையை ஆண்ட வன்னித் தலைவியர் எழுவர் அக்காலத்து ஒல்லாந்தரோடு போர் நிகழ்த்தித் தோல்வி யுற்றனர். தாம் மாற்ருர்  ைக ப் ப ட லா காது என்னும் எண்ணத்தினுல் நஞ்சுண் டிறந்தனர். தமிழர் அவர்களை இன்னும் வீரத் தெய்வங்களாக வணங்குகின்றனர் இக்கோயில்களில் ப  ைற ய டி ப் GLTr தொட ர் ந் து அடிக்காது ஏழு முறை நிறுத்தி நிறுத்தியடிப்பர். இதனுல் கோவி லினுள் ஏழு சக்திகள் இருப்பதை அறி விப்பதாகக் கருதுவர்.
இன்னென்று அடுப்பு நாச்சியார் வழி பாடு. இது போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் காலத்தில் தொடங்கியது. நல்ல நாள் பெருநாள் வந்தால் வீட்டிலே செய்யும் பலகாரத்தில் முதற் பலகாரம் அ டு ப் பு நாச்சிக்கெனத் தேர்ந்தெடுத்து அடுப்புக்குட் போடுவர்.
இவ்வகையாகத் தோன்றிய சக்தி வழி பாடு இப்பொழுது மூன்று பெரும் பிரிவுக வளில் அடக்கி இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானு சக்தி என்னும் சக்திகளாக மதித்து வணங்குவர். இம் முப்பெரும் சக்திகளுக் கும் விழா எடுக்கும் நோக்கமாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழாவே நவ ராத்திரி விழா எனப்படும். இலக்குமி என் னும் திரு5ாமத்தோடு கூடிச் செல்வங்களை யும், சரஸ்வதி என்னும் திருநாமத்தைப் பூண்டு சகல கலைகளையும், கா ய த் தி ரி, சாவித்திரி என்னும் பெயர் பூண்டு ஞானத் தையும் பரிபாலிப்பவள் எங்கள் அன்னையே யாவள். மேலும் துர் க்  ைக, க ர விரி, சாமுண்டி முதலாம் தி ரு நா ம ங் களை ப் பொருந்தித் துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபா லனஞ் செய்பவள் எங்கள் மாதாவேயா வள். உலகின் கண்ணேயுள்ள சராசரங்கள் தோறும் அழகின் அம்சமாக விளங்குபவ ளும், பெண்பாலாரிடத்து வசீகர சக்தியை உதவி, பிரபஞ்சம் நடைபெறச் செய்பவ ளும் எங்கள் பெருமாட்டியேயாவர். இவ் வரிய மகத்துவங்களோடு கூடிய எங்கள் சக்தியை, திருஞானசம்பந்தப்பிள்ளையாருக் குத் தமது ஞானப்பாலருந்திச் சைவமும் தமிழும் மேன்மையுறச் செய்த (6)ւյrflլլյ சக்தியை இந்தப் புண்ணிய காலத்திலே தவறவிடாது விதிப்படி விரதமனுட்டித்துப்

பூசித்துப் பரவி ஈடேற நவராத்திரி விழா பயன்படுகிறது.
நவராத்திரியாகிய ஒன்பது நாட்களி லும் முதல் மூன்று இரவும் வெற்றியை வேண்டித் துர்க்காதேவியையும், அடுத்த மூன்றிரவும் செல்வத்தை வேண்டி இலக்குமி தேவியையும், இறுதி மூன்றிரவும் கல்வியை வேண்டிச் சரஸ்வதியையும் விசேஷமாகப் பூசிப்பர். இப்புண்ணிய காலத்தில் அந்த ணர், அரசர், வணிகர், வேளாளர், சூத்தி ரர் முதலாகச் சொ ல் ல ப் ப ட் ட சகல தொழிலாளிகளும் சக்தியைப் பூசிக்கத் தவற
மாட்டார்கள்.
முதல் மூன்று நாட்களும் ப்ோருக்குச் செல்லும் வீரர் தமது வெற்றிக்காகத் துர்க் காதேவியை வணங்கி ஆசியும் பெறுவர். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" ஆகையால் இவ்வாழ்வுக்கு அதிபதியாகிய துர்க்கையைப் பக்தியுடன் வழிபடல் வேண் டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத் துக்கதிபதியாகிய இலக்குமியை உ ழ வர் வியாபாரிகள் ஆகியோர் வழி படு வ ர். களனிகளில் செந்நெல் விளைந்து வீட்டில் அவற்றைச் செல்வமாகக் காணும் அருள் படைத்தவர் உழவர். ‘ஏர் மு ன க் கு நேர் இங்கே எதுவுமேயில்லை' என்ற வீரப் பாட்டைப் பாடுவதில் உழவர் மட்டுமல்ல இலட்சுமியின் அருள் பெற்ற எவரும் இறும் பூதெய்தலாம்; இறு மா ப் படை ய லாம். 'மேழிச் செல்வம் கோ  ைழ ப டா து' என்ற தீரா (கம்பிக்கையுடன் இலக்குமி தேவியை நடுமூன்று நாளும் பக்தியுடன்
உழவர் வணங்குவர்.
கடைசி மூன்று நாட்களும் நாடு நந்நி லையில் இருக்க அவசியமான அறிவைத் தரும் கல்விக்கரசி சரஸ்வதியின் திரு5ாளா கும். ' எவ்வழி நல்லவர் ஆடவர் அவ் வழி நல்லை வாழியை நிலன.' என்ற முது மொழிக்கிணங்க வாழ வே ண் டு மா யி ன் அறிவு என்ற ஆயுதம் இன்றியமையாத தொன்ருகும். இதனுல் இம்மூன்று நாட்க ளையும் பாடசாலைகளில் மாணவர்கள் பக்தி யுடன் கொண்டாடுவர்.
பத்தாம் நாள் விஜயதசமி எனப் பெயர் பெறும். இத்தினத்தன்று புத்தகபூசை, ஆயுதபூசை என்னுமிவைகளைச் சிரத்தை தையோடு செய்து வந்த னர். ஆகவே இம்மூன்று சக்திகளில் ஒன்றின் அருள் பெற்ருல் மட்டும் போதாது. கல்விக்குச் செல்வம் வேண்டும். செல்வத்திற்கு வீரம்

Page 19
வேண்டும். வீரத்திற்கு அறிவு வேண்டும். ஆகவே இம்மூன்று சக்திகளையும் பக்தி சிரத்தையோடு வழிபடுவது இன்றியமையா ததாகும். நாடு நன்னிலையில் இருக்க இம் மூன்று சக்திகளின் சக்தியே கார ண ம். 'தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வி லாச் செல்வரும் சேர்வது நாடு’ ஆதலின் இவைகளனைத்தையும் தரும் இம்முப்பெரும் சக்திகளையும் வணங்குவதோடு ஆண்டுக் கொரு முறை நன்றிக்கடன் தெரிவிக்கும் நன்னுளாக இந்நவராத்திரி கொண்டாடப் படுகிறது. இதைக் கொ ண் டா டு வ தி ல் படித்தோர், செல்வர், வீரர் மட்டுமல்ல அறிவில்லாதவரும் வறியவரும் பெருமைய டையலாம். இச் சக்தி வழிபாடு முற்காலத் தைவிட மருவி இம்மேலான கொள்கைக ளையும் வழிபாட்டையும், நம்மனுேர் விப ரீதபுத்தி கொண்டு கைவிட்டமையாற்ருன்
.........《
6ýl u II g ú
மேற்குறித்த போட்டியில் பங்குபற்றி இந்துக் கல்லூரி, காரைநகர்
பா. நல்லம்மா - 10 A வீ. பரமேஸ்வரி - 10 A
யாழ்நகர் கலாசாலை, காரைநகர்
K. தவராணி - 10 A K. பராசக்தி - 10 A M. சுந்தராம்பாள் – 10 A க. கிருஷ்ணபிள்ளை - 10 A T. ராசேந்திரா - 10 A W. ஜெயராணி - 10 A சி. புனிததேவி - 10 A
யா/ தங்கோடை அ. LfS). LIITLIJFT
மா. சித்தியாம்பாள் - 6-ம் வகுப்பு
இந்த மாணவர்களுக்கும் LunT L GF m&a) நன்றி.

அடிமைத்திறம், புறக்கணிப்பு, பஞ்சம், விப ரீத மாறுதல்கள் முதலாம் தீமைகளெல் லாம் வருத்தத் தலைப்பட்டன. என்பதை உள்ளபடி உணராது மக்களெல்லாம் மாக் ளாய், தெய்வமுண்டென்பதோர் சிந்தை யிலராய்க் கண்டதே காட்சி கொண்டதே கோலமாக வாழ வழி செய்ததும் சக்தியின் குறையே என்பதை உணர்ந்து இனி ஏனும் வெற்றியும், செல்வமும், ஞானமும் பெறு வண்ணம் முறையே துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி தேவிகளை வழிபட்டு உய்வாராக, இச்சக்தி வழிபாடு இம்முப்பெரும் சக்திக ளின் சத்தியாலேயே மேலோங்கி ஒளிபெற மீண்டும் ஒருமுறை மூவரையும் வரவ ழைத்து ஆசிபெறுவோமாக !
வாழ்க சக்தி வளர்க சக்திவழிபாடு !!
போ ட் டி
ய ஏனைய மாணவ, மாணவிகள்:-
ல, காரைநகர்
அதிபர்களுக்கும் எங்கள் உளங்கனிந்த
-ஆசிரியர்கள்.

Page 20
e சக்தி வ
க. சண்முகரத்தி இந்துக் கல்லூர்
மேற் பிரிவு - இர
உலகத்து வாழ்கின்ற சீவகோடிகள் எல் லாவற்றையும் பெருது பெற்ற நித்திய கன்னிகையாகவுள்ளவள், பராசக்தி. சக்தி யும் சிவமும் எக்காலத்தும் ஒன்றித்தே இருப்டர். சிவமின்றிச் சக்தியில்லை; சக்தி யின்றிச் சிவமில்லை. அணுவுக்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய் நிற்பவர்கள் சிவமும் சக்தியுமாவர். சக்தி என்பது, சிவத்தின் வேருகாத திருவருளாகும். அத்திருவருளா கிய சக்தி ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டு சிவம், சக்தி, நாதம், விந்து, மனேன்மணி, மகேஸ்வரி, உமை, இலக் குமி, சரஸ்வதி ஆகிய ஒன்பது பேதங் களாக நிற்கும். அவ்வொன்பது பேதங் களுக்கேற்பச் சிவமும், சிவம், சக்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேஸ்வரன், உருத் திரன், விஷ்ணு, பிரமன் ஆகிய ஒன்பது சிவபேதங்களைக் கொண்டு, பராசக்தியின் ஒன்பது பேதங்களுடனும் ஒன்றித்து நின்று அருள் செய்வர்.
பூரீ விஷ்ணு மூர்த்தியின் சக்தியாக உள்ளவள் இலக்குமி. செல்வங்களை யெல் லாம் கொடுப்பவளும் இலக்குமியே. அதனுல் அவள் எப்பொருளையும் காண்பிப்பவளாய் இருக்கிருள். அன்றியும் எல்லோராலும் க T ன ப் ப ட க் காரணமாயுள்ளவளும் அவளே ! இதனுற்ருன் இலக்குமி என்னும் பதத்திற்கு, எப்பொருளையும் காண்பிப்பவ ளென்றும், காணப்படக் காரணமாயுள்ள வள் என்றும் பெரியோர்கள் பொருள் கூறுவர். இவ் இலக்குமி திரு, கடற்பிறந்த கோதை, அரிப்பிரியை, அலர் மகள், இளை யாள், இந்திரை முதலிய பெயர்களாலும் அழைக்கப்படுவாள். மக்கள் என்றும் வீர இலக்குமியின் கடாட்சத்தினலேயே, உல கில் மறம் மாண்டு அறம் பூண்டு வாழ்

| If LI IT (6)
தினம் 10 A"
, காரைநகர்.
&T L_ff th Lufì Jĩ
பவர் ஆகின்றனர். ஆதி சக்தியாகிய பரா சக்தியிலிருந்து தோன்றிய இலக்குமி வழி பாடும் அவ்விலக்குமியின் ஒரு கூருகிய வீர லக்குமியின் வழிபாடும் தமிழ் நாட்டின் கண்ணே டண்டுதொட்டே வழிவழியாக வழங்கி வருகின்ற தலைசிறந்த தெய்வ வழிபாடுகளாகும்.
சக்தி வழிபாடு தாய்த் தெய்வத்தின் வழி பாடாகும். இவ்வழிபாடு இந்தியாவிலன்றி வெளிநாடுகளிலும் இருந்ததாக வலியுறுத் தப்படுகின்றது. சக்தி வழிபாடு சிலருக்குத் தான் உரிமையுடையதென்று இந்தியாவில் கருதப்படவில்லை. சைவர், வைணவர், பெளத்தர், சமணர், சீக்கியர் முதலிய எல்லா மதத்தினருக்கும் சக்தி வழிபாட்டில் உரிமையிருக்கிறது. சக்தியின் வல்லமையை கதிரவனிடத்திலுள்ள ஒளிக்கதிர்கள் போல வும், மலரில் மணம் போலவும், மணியில் ஒலி போலவும் கூறப்படுகின்றது. கடவுள் அல்லது செம்பொருளிடத்தில் ஞானம், ஆனந்தம், அருள் எனப் பலவகையாகக் கூறப்படும் ஒர் ஒப்பற்ற சக்தியுண்டு. செம்பொருளும் அருட்சக்தியும் ஒன்றேயா கும். கடவுளையும் சக்தியையும் எவ்வகை யாலும் வேறுபிரிக்க முடியாது.
ஐசுவரியத்துடன் கூடிய சக்திக்கு நவ ராத்திரி காலங்களில் வழிபாடு செய்வது மிகப் பிரசித்தம், ஒன்பது நாட்களிலும் ஒன்பது சக்திகளுக்கும் வழிபாடு உண்டு. அவ்வொன்பது சக்திகளும் மகேஸ்வரி, கெளமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ ணவி, இந்திராணி : மகா சரசுவதி, நார சிம்மி, சாமுண்டி என அழைக்கப்படுவர். இவ்வொன்பது சக்திகளையும் சுருக்கி மூன்று சக்திகளாகவும் கூறுவர். அவை: துர்க்கை, லட்சுமி, சரசுவதி என்பனவாம். இம்

Page 21
மூன்று சக்திகளுள், துர்க்காதேவி வீரத்துக் குரியவளாகி முதல் மூன்று நாட்களுக்கும், இலக்குமி தேவி செல்வத்துக்குரியவளாகி நடு மூன்று நாட்களுக்கும், சரஸ்வதிதேவி கல்விக்குரியவளாகிக் கடைசி மூன்று நாட் களுக்கும் கொண்டாடப்படுவர். மக்களுக்கு வேண்டிய தலையாய இன்பங்கள் வீரமும் செல்வமும் கல்வியுமாகும். இவ்வீரத்தைத் தருபவளையே வீரலக்குமி என்கிருேம். இப் படியாகிய சக்தி வழிபாடு பண்டைய சங்க கால இலக்கியங்களிலே பரக்கப் பேசப்படு கின்றது. இராமபிரான் இராவணனை யுத்த களத்திலே நோக்கி 'இன்று போய் நாளை வா' என இயம்பிய வீரமே மேலான வீரம். வீரர்க்கழகு இவ்விரமே. மிதிலையில் வில் முறித்த வீரத்திலும் இவ்வீரம் மேலான தன்ருே ! கார்த்தவீரியார்ச்சுனனை வென்ற மையும் மரா மரங்களை எய்தமையும், அரக் கர்களை வேரறுத்தமையும் இராமபிரானில் வீ ர ல க் கு மி குடி கொண்டிருந்தமையா லன்ருே !
இறைவனது அருளாற்றலுக்கு சக்தி என்று வழிபட்ட மரபு சைவ மரபு.
* அருளது சக்தி யாகும்
அரன்தனக் கருளையன்றித் தெருள் சிவ மில்லை அந்தச்
சிவமின்றிச் சக்தி யில்லை.
என்பது சைவ சித்தாந்தம் கூறும் உண்மை . 'உமா' என்ற சொல்லே முத்தொழிலை யும் விளக்கும் அட்சரங்களாகிய அகரம், உகரம், மகரம் என்னும் மூன்று எழுத்துக் களையும் அடக்கி நிற்கின்றது. வேண்டுவார் வேண்டுவதை ஈந்து அருளும் திறம்பற்றி அவ்வப்பொருள் தோறும் வைத்து வேறு வேறு பெயரால் சக்தி வழிபாடு ஆற்று கின்றனர். சக்தியானவள் இலட்சுமீகரம் விளங்குமிடத்தில் இலட்சுமி வடிவில் வீற் றிருக்கிருள். இவ் இலட்சுமியை தனலட் சுமி, தானியலட்சுமி, பூலட்சிமி, சந்தான லட்சுமி, செளபாக்கிய லட்சுமி, தைரிய லட்சுமி, வீரிய லட்சுமி, விஜயலட்சுமி எனக் கூறி வழிபடுவர். இவர்களே உல கியல்களை வழங்கும் சக்திகள் என்று கூறுவர்.
நாற்கரந்தானுடையாள் - அந்த நான்கினும் பலவகைத் திருவுடையாள்

என்பது பாரதியார் கூற்று. திரு என்பது அழகு, பொருள், வீரம், வெற்றி, தைரி யம் என்பவை யாவற்றையும் அடக்கும் ஒரு சொல்லாகும். இவற்றிலே வெற்றித் திருவாக விளங்குபவள் விஜயலட்சுமி. வீரம், தைரியம் ஆகியவை இருப்பினும் வெற்றி கிட்டாவிட்டால் வாழ்வில் மகிழ் வெங்கே? இல்வாழ்விலே வெற்றி, துறவிலே வெற்றி, கல்வியிலே வெற்றி. இப்படியாக எந்தெந்தத் துறையிலும் வெற்றியையே விழைந்து நிற்பவர்கள் நாம். எனவே வெற்றித் திருவாகிய விஜயலட்சுமியை சிந்தையிலும் சென்னியிலும் மலர் குவித்து வழிபடவேண்டும். விஜயலட்சுமியின் திருத் தோற்றம் மூன்று கரங்களில் தாமரை கொண்டு ஒரு கரம் லம்பிதமாகக்கொண்டு விளங்கும் பான்மையில் அமைந்துள்ளது. வீரர்களின் மார்பும், புயங்களும் தொழி லாளர்களின் கரங்களும் இல்லக்கிழத்தியரின் வதனமும் புன்முறுவலும் அவளுக்குச் சிறந்த Ꮽ5ᏞᏝ ᎧᎧfᎢ Ꮽ-6ᎼᎢ LᏝᎱᎢᎶ95ᏞᏝ .
இத்தகைய திருமகளின் அருள்பெற விரும்பாதவர் இவ்வுலகில் எவருமிலர். திருமகள் செல்வத்துக்கும் அழகுக்கும் அபி மான தேவதை. இவளது கடாட்சத்தைப் பெற்றவர்கள் மற்றையோரிலும் சீரும் சிறப்பும் பெற்று விளங்குவது கண்கூடு. சைவ நாயன்மார்களும் ஆழ்வார்களும் தம் பாடல்களில் சக்தியை பலவாறு கூறிப் போந்துள்ளனர். காண்பதற்கினிய தோற்ற மும் கவர்ச்சிகரமான தன்மையும் மனதுக் கினிய சத்தமும் இருக்கும் இடங்களிலெல் லாம் பூரீதேவியானவள் நித்திய சாந்நித் தியமாயிருப்பாள்.
* பொண்ணரசி நாரணனுர் தேவி புகழரசி மின்னுநவ ரத்தினம்போல்
மேனி அழகுடையாள் அன்னேயவர் வையமெல்லாம்
ஆதரிப்பாள் ஜீதேவி தன்னிரு பொற்ருளே
சரண்புகுந்து வாழ்வோமே.
அன்னை பராசக்தியின் பாதாரவிந்தங்களை அடைந்து பரங்கருணைத் தடங் கடலின் கண்ணே மூழ்கி இன்புறும் பேரானந்தப் பெருவாழ்வு வாழ்வோமாக. O

Page 22
கொட்டிக்கிழங்ே
UT. Bådadioudst இந்துக் கல்லூரி,
> மேற்பிரிவு - இர6
தாவறு முலகெலாந் தந்த நான்முகன் தேவி - அவளின் அன்பு பெற்றவர்கள் புவியை வென்றவர்கள். கல்விக்கு இறை யாம் சரஸ்வதி தேவி - நாடிப் புலங்கள் உழுவார் கரமும், நயவுரைகள் தேடிக் களிக்கும் கவிவாணர் நாவும், செழுங்கருணை ஒடிப்பெருகும் அறிவாளர் நெஞ்சும் உவந்து நடனமாடிக் களிப்பவள்.
சரஸ்வதி தேவியினுடைய அருள் பெற் றவர்கள், புவியரசர்களையும் வென்றனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.
ஒருமுறை பொன்னி நதி வளங்கொழிக் கும் சோழ நாட்டரசன் பூபதியினுடைய மகள் அமராவதிக்கும், உலகெலாம் போற் றும் கம்பராமாயண ஆசிரியர் கம்பருடைய அருந்தவப் புதல்வன் அம்பிகாபதிக்கும் ஏற் பட்ட காதல் - தெய்வீகக் காதல் அது. இவர்களிடையே காதல் வளர்ந்து கிளை விட்டுச் சுடர்விட்டது. அந்தரங்கக் காதல் அரசவைக்கும் அறிய வந்தது.
கவியரசனுக்கும் புவியரசனுக்கும் தெரிய வந்துவிட்டது. அன்று புவியரசன் சபைக் குக் கவியரசன் கம்பன் தனது புத்திரனே யும் அழைத்து வந்தான். கம்பன் மகன் அம்பி காபதி கவிதை பாடினுன் அச்சபையிலே.
' இட்ட அடி நோக எடுத்த அடி கொப்புளிக்க
வட்டில் சுமந்தே மருங்கசைய,
பூபதி மன்னன் மகள் அமராவதி காலைப்
பூசை முடித்துவிட்டு, பூப்போன்ற பாதம் நோவும் படியாக வந்து கொண்டிருந்தாள்.

ಹ கிழங்கு !
10 A'
காரைநகர்.
ண்டாம் பரிசு <
அரசனுக்குப் புலப்பட்டது. அம்பிகாபதி தன் மகள் மீது கொண்ட மையலால் டாடுகின்றன் என்று - சந்தேகம் தலைக்கே றியது. கண்கள் சிவந்தன - ஆ ஞ லு ம் கொஞ்சம் பொறுமையோடு இருந்தான்.
கம்பர் நெருங்கிவரும் ஆபத்தை உணர்ந் தார். மகனுடைய பாடலைத் தாமே பூர்த்தி செய்தார்.
* கொட்டிக்
கிழங்கோ கிழங்கென்று கூவுவாள் நாவில் வழங்கோசை வையம் பெறும்’
என்று முடித்தார் கம்பர். மன்னனுக்குக் கோபம் வந்துவிட்டது.
* கிழங்காவது கிழவியாவது 1 என்ன சமாளிக்கப் பார்க்கிறீர், கம்பரே ! உம்மு டைய மகன் தொடங்கிய பாட்டு காதற் பாட்டு, அதை மூடி மறைக்கவா பார்க் கிறீர்?' என்று சீறினுன் மன்னன்.
* 'இல்லை அரசே, வீதியில் ஒரு கிழவி கிழங்கு விற்றுக்கொண்டு பே ா கி ரு ள். உண்மையா, பொய்யா என்பதைத் தாங் களே சென்று பாருங்கள்!'
வீதியிலே பார்த்தபோது. உண்மை யில் ஒரு பெண் கொட்டிக்கிழங்கு விற்றுக் கொண்டு வீதியிற் சென்ருள். அரசன் அடங்கினன். எல்லோரும் களிப்பெய்தினர்.
கொட்டிக்கிழங்கு விற்றுச் சென்ற பெண் வேறுயாருமில்லை. நமது நாவில் நின்று அருளும் சரஸ்வதி தேவியேதான். தனது பக்தனுக்காக இப்படி ஒரு நாடகம் ஆடினுள்.

Page 23
சக்தி வ
இ. ஆனந்தராச
தங்கோடை அ. மி.
கீழ்ப் பிரிவு.
ஆதியில் இருந்த ஒரே ஒரு பொருள் அருள் மயமான பராசக்தி தான். அவளி டமிருந்து தான் சராசரங்கள் யா இ ம் தோன்றின. தேவரும், மூவரும் அவளு 65) L-ALU குழந்தைகளே என்று நூல்கள் கூறு கின்றன. ச க் தி யி ன் திருவுருவத்தைக் காண்கின்ற வழக்கம் இன்று நேற்றல்ல பன்னெடுங்காலமாக நம் தமிழ் நாட் டிலே இருந்து வருகிறது.
உலகமனைத்துக்கும் பிற ப் பி ட ம் தாய்மை என்கிருர்-ஒரு பேரறிஞர். உல கம் தோன்றியதற்குத் தாயாக விளங்கிய வள் சக்தியே. அந்தச் சக்தியின் மாபெ ரும் வடிவமே இப்பிரபஞ்சம். ஆங்கு இயங்குகின்ற யாவும் அவளியக்கமே.
அவள் தன் குழந்தைகளாகிய சர்வ ஆன்மாக்களிடத்தும் அன்பும், அருளும் உடையவள். இதனையே 'அன்பு வடிவாகி நிற்பாள்' என்று பாரதி பாடியுள்ளார். அன்பு வடிவாகிய அவள்; இறைவனுடன் இரண்டறக் கலந்து தீயில் சூடுபோல வேரு காது நின்று அருள் புரிகின்ருள். இதனையே தேவார திருவாசகங்கள் 'அம் மையே அப்பா' என்றும் அப்பன் நீ அம்மை நீ' என்றும் கூறுகின்றன. அவள் வேண்டு வான் வேண்டுவதை ஈயும் சர்வ வல்லமை படைத்தவள். அதனுலேயே சுந்தரமூர்த்தி சுவாமிகளும் "அன்னே உன்னையல்லாலினி யாரை நினைக்கேனே' என்று சிவபெருமா னேயே தாயாக நினைத்துப் பா டு கி ரு ர். இவ்வாறு பெரியோர்களும், கற்றேர்களும் சத்தியை வழிபட்டு தாங்கள் விரும்பி பதை அடைந்தனர்.

ழிபாடு
6-ம் வகுப்பு
பாடசாலை காரைநகர்
முதலாம் பரிசு
சக்தியின் முன் அம்சமானவள் துர்க் கையே. அவளது சக்தி ம க த் தா ன து. எனவே வீரத்தை அடைவதற்கும் துர்க் கையை மனதில் இருத்துவதற்கும் துர்க் கையை வழிபட்டனர். வீரம் இருந்தால் மாத்திரம் போதாது. செல்வமும் வேண் டும். அதற்காகத் திருமகளை வழிபட்டனர். வீரமும், செல்வமும் இருந்தால் போதுமா? நிரம்பிய கல்வி ஞானமும் தேவையல் லவா? அதற்காகச் சகல கலாவல்வியாகிய கலைவாணியை வழிபட்டனர். அழகு ப் பொருள்களில் மனிதனுக்கு ஆசை அதிகம். அதஞல் தெய்வத்தை அழகுப் பொருள்க னிலும் தூய்மையிலும் கண்டு மனிதன் மகிழ்ந்தான். சரஸ்வதியை வெண் டா மரையிலும், வீணையின் இன்னிசையிலும், வெள்ளைக் கலையிலும் கண்டான். இவ் வாறு மனிதன் தேவியைப் பலபல இயற் கைப் பொருள்களில் எண்ணிய வடிவங்க ளில் கண்டு வணங்கித் தான் விரும்பி பதை பெற்று மகிழ்ந்தான்.
தேவி பக்தர்களின் மனப் பக்குவத்திற்கு ஏற்றவாறு பல வடிவங்களில் காட்சியளிக் கிருள். துட்டர்களின் தீவினைகளை அகற்ற எண்ணற்ற வடிவங்களில் தோன்றி அருள் புரிந்திருக்கிருள். இதனுலேயே சக்தி வழி பாடாகிய நவராத்திரி வழிபாடு ஆரம்ப மாயிற்று என்று பழைய கதைகள் கூறு கின்றன. நவராத்திரியின் கடைசி நாளா கிய விஜய கசமி வெற்றி நாளாகக் கொண் டாடப்படுகிறது. எனவே மாணவர்களா கிய நாங்களும் வீரம், செல்வம், கல்வி என்பவற்றை பெற்று உய்வடையும் வண் ணம் சக்தியை வழிபடுவோமாக!!!

Page 24
சக்தி
அ. அரியரான
தங்கோடை அ. மி
கீழ்ப் பிரிவு .
ές
ஒன்ருய் அரும்பி பலவாய் விரிந்திவ் வுலகெங்கும்' நிற்பவள் அன்னை பராசக்தி. அவள் ஆன்மாக்கள் உ ய் வ டை யு ம் வண் ணம் இறைவனுடன் இரண்டறக் கலந்து தீயின் குடுபோல வே ரு கா து நின்று அருட்செயல்களைப் புரிகின்ருள். அந்தச் சக்தி வழிபாடு இன்று நேற்று ஆரம்பமானதல்ல. மனிதன் என்று கடவுளை வழி பட த் தொடங்கிஞனே அன்றிலிருந்தே ஆரம்ப மானது. மனிதன் முதலில் இறைவனைத் தாயின் வடிவிலேயே கண்டான். அந்தத் தாய் தான் எப்படிப் பட்டவள்? பால் நினைந் தூட்டும் தாய் அந்தபால் நினைந்தூட்டும் வடி விலேயே சக்தியைக் கண்டு வழிபட்டு வரம் பெற்றனர். குழந்தை தாயிடம் அழுது அடம் பிடித்து தான் விரும்பியதைப் பெறு வது போல மனிதனும் சக்தியிடம் தான் விரும்பிய வரத்தைப் பெற்றன். அதஞ லேயே இன்றும் சக்தி வழிபாடு போற்றப் பட்டு வருகிறது.
அன்னை பராசக்தி அருள் வடிவமான
வள். "அருளது சக்தி' என்ற சிவஞான சித்தியார் இதனைப் புலப்படுத்துகின்றது.
출

Ꭷ Ꭿ ழி 1st (A
ரி 6ம் வகுப்பு
பாடசாலை, காரைநகர்
இரண்டாம் பரிசு ட ட
தாய் தன் குழந்தையின் நோய்க்கு மருந்து உண்பது போல அவள் தன் குழந்தைக ளாகிய ஆன்மாக்களின் பிறவி நோயைத் தீர்ப்பதற்குரிய மருந்தை உட்கொள்ளுகி ருள். அதற்காக பல வடிவங்களை எடுக்கி ருள். துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி ஆகி யவர்களும் அவளின் வடிவங்களே. என் னென்ன வடிவில் வழி படு கி ரு ர் க ளோ அந்த வடிவில் நின்று அருள்புரிகின்ருள். இதனை சக்தி வழிபாடாகிய நவராத்திரி வழிபாட்டில் இருந்து அறிய முடிகின்றது.
சக்தி வழிபாடு அன்று மட்டுமல்ல. இன்றும் போற்றப்பட்டு வருகிறது. புரட் டாதி மாதத்தில் வரும் அமாவாசை தினத் தில் ஆரம்பிக்கும் நவராத்திரி ஒன்பது இர வும் சக்தியை வழிபடுவர். மாணவர் முதல் பெரிய அரசர் வரை எல்லோரும் சக் தியை வழிபட்டனர். தாங்கள் விரும்பிய வரங்களைச் சக்தி தருவாள் என நம்பினர். அந்த நம்பிக்கையிஞலேயே இன்றும் நவ ராத்திரி ஒன்பதாம் நாளன்று ஒவ்வொரு வரும் தங்கள் தங்கள் கருவிகளை வைத்து வழிபடுகின்றனர். நாமும் அந்த சக்தியை வழிபட்டு அருள் பெறுவோமாக!
ཀོ་༡༩
丛

Page 25
With best
RICHARD PE
69, Hyde P.
COLOM
'MAtβ compl
M e ssir s. (
435, Galle
COLOM
Telephone : 86.814.

compliments
R.S & Co. Ltd.,
ark Corner,
MBO-2.
fim g2V2 fKó som
C EY A CS,
Road,
BO-3.

Page 26
WITH THE C
FRC
E. B. CREAS)
55-57, Queen Str.
Telephone; 2 13 11 - 2 13 12
CUSTOMS CLEARING FORWAR
With Compliments
frO
 

OMPLIMENTS
DM
( & CO. LTD.,
eet, COLOMBO-II.
Telegrams: “CRESCO'
DING & TRANSPORT AGENTS.

Page 27
N O O R B H
ELECTRIC MOT
CINEMA SPEAK LAMINATED PIL
WOODWORKING LAMPS & LAN
STEEL CUPBOA
SUNDRY GOODS
WITH COMPLIMENTS
FROM
V
R. N. SUB RAMANIAM,
CLEARING AGENT
130, PRINCE STREET,
COLOMB 0 - 11 .

OY S for :-
"ORS
EIRIS ASTIC SHEETS
MACHINE TERNS
RDS & OTHER
ETC.
கொழும்பு காரை அபிவிருத்திச்
சபையின் 26 ஆவது ஆண்டுப்
பொதுக் கூட்டம் அண்மையில்
நடைபெறும்.
-நிர்வாகச்சபையினர்

Page 28
ാ6/5
முத்
உலகத்து நாயகியே! - LDT fuld LDT i உன்பாதம் சரண்புகுந்
LDTñulio LDIT, கலகத் தரக்கர் பலர்,
மாரியம்மா, கருத்தினுள்ளே புகுந்
DIT fuI D LDIIT, பலகற்றும் பலகேட்டு LDITsfuld LDst, பயனுென்று மில்லைய மாரியம்மா, நிலையெங்கும் காணவி
மாரியம்மா, நின்பாதம் சரண் புகு
மாரியம்மா, துணி வெளுக்க மண்ணு
மாரியம்மர், தோல்வெளுக்கச் சாப்
மாரியம்மா, மணிவெளுக்கச் சானை
LDT is up Drt, மனம்வெளுக்கச் வழி
LDTflu oup T,
பிணிகளுக்கு LD Tj}{Tạị
LDIT rñ uu ríD LDIT, பேதைமைக்கு மாற்ற மாரியம்மா, அணிகளுக்கோ ரெல் LDTsfuld i DT, அடைக்கலமிங் குனே ԼՕThut to tքft,

- எங்கள் முத்து ாங்கள் முத்து மாரி ! தோம், - எங்கள் முத்து எங்கள் முத்து மாரி !
- எங்கள் முத்து எங்கள் முத்து மாரி ! துவிட்டார் - எங்கள் முத்து எங்கள் முத்து மாரி ! 0, - எங்கள் முத்து எங்கள் முத்து மாரி ! டி, - எங்கள் முத்து
எங்கள் முத்து மாரி ! பில்லே, - எங்கள் முத்து
எங்கள் முத்து மாரி ! ந்தோம், - எங்கள் முத்து
எங்கள் முத்து மாரி ! றுண்டு, - எங்கள் முத்து
எங்கள் முத்து மாரி ! பருண்டு, - எங்கள் முத்து எங்கள் முத்து மாரி ! எயுண்டு - எங்கள் முத்து
எங்கள் முத்து மாரி ! யில்லை - எங்கள் முத்து எங்கள் முத்து மாரி ! ண்டு - எங்கள் முத்து எங்கள் முத்து மாரி ! மில்லை, - எங்கள் முத்து எங்கள் முத்து மாரி ! லையில்லாய், - எங்கள் முத்து எங்கள் முத்து மாரி ! புகுந்தோம், - எங்கள் முத்து
எங்கள் முத்து மாரி !

Page 29


Page 30
2 O 2 ~) llae ~~ H
Sof R.
| 35 MALAY
 
 

person who knows best
The Colour Consultantis a connoiseur of the range and subtleties of olour. He prefers Dulux gloss nd Pentalite emulsion paints, both or their supreme quality and their ange of gay bright colours and leasing pastel shades. ܒ Ask the Colour Consultants and he'll ell you that Dulux and Pentalite are masterpieces that none can match.
翼
| ཟི་ རྒྱ་ ཆུ་རྒྱ་ Geise
lanufactured by Paints & General industries itd., technical collaboration with imperial Chemical industries limited, Paints Division, Slough, England.
PANT'S SHOP,
EET — (CO)RL (O M BO) 2 e
Press 20 Dam Street Colomboອ 12
.