கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருவருட்பா மணிகள்

Page 1
ா ைஉயக் கொள் இருவ
சைவ இ
േ ീ
.. .. .1
LS S S S S S S S S S S S S S S S SS (a.a.2762, (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ിട്ടു ലേ
上 9 1 ി ബി ടി
பாமணி பங்குறலால் ளேஞர்தம் செல்வமகே
அக்கம்

Page 2

திருதியேல G 片川 以 ܐ ܕܡ
துதி இராகம். சங்கராபரணம் 1. திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானுேரும் ஆனே முகத்தானேக் காதலால் கூப்புவர்தம் கை.
இராகம். தோடி 2. தரவறு முலகெலாங் தந்த நான் முகத்
தேவுதன் துணைவியாய்ச் செறிந்த பல்லுயிர் நாவுதொ றிருந்திடு நலங்கொள் வாணிதன் பூவடி முடிமிசை புனேந்து போற்றுவாம்.
இராகம், நாட்டை
8. பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன்
/கழல் போற்றி ஆழிமிசைக் கன்மிதப்பி லனேந்தபிரான் அடிபோற்றி வாழி திரு காவலூர் வன்ருெண்டர் பதம்போற்றி | კარი ஊழிமலி திருவாத வூரர் திருத் தாள் போற்றி.
முதலாந் திருமுறை. இராகம். நாட்டை தாளம், ரூபகம் 4. கோடுடையசெவி யன்விடையேறியோர் துவெண் மதிகுடி
காடுடைய சுட லேப்பொடியூசிஎன் உள்ளங்கவர் கள்வன் ്യ് ஏடுடையமல ரான்முனேநாட்பணிங் தேத்த அருள் செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே.
5. முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு வற்றலோடுகல குப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன் கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையாற்ருெழு
(கேத்தப் பெற்றமூர்த்தபிர மாபுரமேவிய பெம்மாணிவ னன்றே.

Page 3
*2
ளை இ வம்
8. உண்ணுமூலே யுமையாளொடு முடஞகிய வொருவன்
பெண்ணுகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணுர்ந்தன அருவித்திரள் மழலேம்முழ வகிரும் அண்ணுமலே தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே
7. மையாடிய கண்டன்மலை மகள் பாகம துடையான்
கையாடிய கேடில்கரி உரிமூடிய ஒருவன் செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும் கெய்யாடிய பெருமானிட நெய்த்தானமெ னிரே.
இரண்டாந் திருமுறை. இராகம். நவரோஸ் தாளம், ரூபகம் 8. மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலாவா யான்திரு ேேற.
9. வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதங் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஒதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்ததிரு ஆலவா யான் திரு ேேற.
10. முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு சித்தி தருவது மீறுதிரு ஆலவா யான் திரு ேேற.
இராகம்: நீலாம்பரி தாளம் ஆதி 1. வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணே தடவி மாசறு திங்கள் கங்கை αριη διο லணிக்கென் உளமே புகுந்த அதனுல்

سیسے ہتھی۔
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்லதல்ல அவைகல்ல கல்ல அடியா ரவர்க்கு மிகவே
இராகம்: சக்கரவாகம் தாளம்: ஜம்பை 13. கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர் மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானு ருறையுமிடங் தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர் புள்ளானுர்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.
இராகம் எதுகுலகாம்போதி தாளம் திரிபுடை 13. தொண்ட ரஞ்சு களிறு மடக்கிச் சுரும் பார்மலர்
இண்டை கட்டி வழிபாடு செய்யு மிட மென்பரால் வண்டு பாட மயிலால மான்கன்று துள்ள வரிக் கெண்டை பாயச் சுனைலே மொட்டலருங் கேதாரமே
மூன்ருந் திருமுறை. இராகம்: பைரவி தாளம்: சாப்பு 14. காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி
ஒது வார்தமை கன்னெறிக் குய்ப்பது வேத நான்கினு மெய்ப்பொரு ளாவது காத னும நமச்சி வாயவே.
இராகம் தேசிகதோடி தாளம்: ரூபகம் 15. வீடலால வாயிலாய் விழுமியார்க ணரின் கழல்
பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே காடலால வாயிலாய் கபாலிநீள் கடிம்மதில் கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே.
.ே குற்றே குணங்கள் கடலால வாயிலாய்
சுற்ற நீ பிரானும் நீ தொடர்ந்திலங்கு சோதிே கற்றநூற் கருத்து நீ அருத்தமின்ப மென்றிவை (A i. று நீ புகழ்ந்துமுன் உரைப்பதென் முகம்மனே.

Page 4
سلسل 4: سسس
இராகம்: பைரவி தாளம்: சாப்பு வாழ்க அந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல் லாமரன் நாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
நான்காந் திருமுறை. இராகம், நாதநாமக்கிரியா தாளம்: ஆதி கூற்ரு யினவா றுவிலக் கதிலீர்
கொடுமை பலசெய் தனகா னறியேன் ஏற்ரு யடிக்கே யிரவும் பகலும் ܬܐܠ
Giuli துவனங் குவனெப் பொழுதும் தோற்ரு தென்வயிற் றினகம் படியே
குடரோ டு துடக் கிமுடக் கியிட ஆற்றே னடியே னதிகைக் கெடில
வீரட் டானத் துறையம் மானே.
நெஞ்சம் முமக்கே யிடமா கலைத்தே
னினையா தொருபோ துமிருந் தறியேன் வஞ்சம் மிதுவொப் பதுகண் டறியேன்
வயிற்ருே டு துடக் கிமுடக் கியிட கஞ்சா கிவந்தென் னோலி வதனை
கனுகா மற்றுரங் துகரந் துமிடீர் அஞ்சே லுமென் னீர் அதிகைக் கெடில
வீரட் டானத் துறையம் மானே.
20. சலம்பூ வொடுதூ பமறந் தறியேன்
தமிழோ டிசைபா டல்மறந் தறியேன் கலந்திங் கிலுமுன் னே மறந் தறியேன்
உன்கா மமென்கா வின்மறந் தறியேன் உலந்தார் தலையிற் பலிகொண் டுழல்வாய்
உடலுள் ளு றுகு லேதவிர்த் தருளாய் அலங்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட் டானத் துறையம் மானே.
 
 
 
 
 
 
 
 
 
 
 

". o .ہے வேதியன் சோதி
...
த் திருந்தடி பொருந்தக் ை ற்றுணேப் பூட்டியோர் கடலி ற் பாய்ச்
 ܼܲܬ
". .....
கருங்கிலம் அரன்ஞ் சாடுதல் 59 (95. “
[5] ଈ) () པའི་ * ל"רי ח கருங்கலம் 5மச் ""
, 35 ஆரபி தாளம்: ரூபகம்
2。 ருங்கலம் பொங்கு தாமரை
*
ப் பிறைக்கண்ணியான மலையான் மகளொடும் பாடி
。 。 ܨܗܶ. uMSMSMSMS யாதுஞ் சுவடு படாம லேயா, கின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு 6) (156/60/ * #@ဝါဂံr (ကြီ'/........ @အံr
.
கண்ே வர்திருப் UT» ಹವಾರ್ನಿ...! 4 / JT53 GÖT கண்டேன்.
4. GOTO. T.
இராகம் எதுகுலகாம்போதி தாளம்: திரிபுடை
-- 。 سر கொடுத்தானேக் குலவை லேயாகக் கூரம்பு
. தொடுத்தானப் புரமெரியச்
雲 ° ہیمبر ہے۔ எடுத்தானத் தடுத்தானே யெ
குப் பாசுபதம்
”
இராகம்: ಆE 59TUV 5ಕT೩೧
。 தலேயே 廢 G)/600TIB}(5/T{E} - ଥି)
, தலைக்கணிந்து யாலே பலிகேரும் தலைவன்
. it வேணங்காய்
.
காள் காண்மின்களோ - கடல் குஞ்சுண்ட கண்டன் றன்னே
T a : هي இ * G * {Y}
ფ| გუბეr (8/ // გაწr ಯಾ* நிர் ഗ്രി (ിTബ് , , , 。一。
காண்மின்களோ
ി
ö

Page 5
வாயே வாழ்
T 。 , ജു. .(). Lro, fic3,
“ ITIS T UT : " " " " " ' " s ”。 | Վ) - Ա /6/TԱ) காட்டகத தாடும் பிரான்ற
@JIIT (3 / au ir Libia
7ழித்து
。 9.
ஞ்சே நீ நினையாப் SLSLS L LLYGGu T000JS S S SSS SSSutu uu LLLL LL LrYuL SLSLS
He Pl- II
上
} r © ಲೂಷಿ' ಇಂ॰ :
了
@5 சே ಇಂr 174
”
LÁS
- | LJ /TLDLJ 602.J. (L/ITT 535 LJ || LD
ರಾ...! [Gதி (ର த7 T
Z Α
கோயில்
S.
NWW II
PG2) I sa
கோபு 6007 (35 up
。 。
-
,
 

முலத்துறை கூத்தனல்ல
குற்ருர் ஆர்உளரோ
L’s Liaor QéEIT (33) ° ܐ ܢ
sofo F GÖTT பல்கணக் தெ
。 .
° இறுமாங்
தேடிக் கண்டுகொண்ே
மாலொடு நான்முகனும்
if (ର
G3,5 1g2. 磁 (); தடொணுத் Gதவே
1.37 டேன்.
26. விக்க பு چیبمرز (اور وہ یورپ
D. - T戸@//TADss (Cl&安57「@söび)@sー ○le字ー@s@s/7
@° HՄb (ՆՔ O 。 QQ। "ДР
。 . . . . பனித்த F5D-IL) பவளம்போன் மேனியிற் - Toola9504)
,_、 ,,,。。 இனித்த முடைய ©, "ಊಟ ಹಾರಾಣಿ 0 மனித்தப் பிறவியும் வேண்டுவ 35ಟಿಸಿ: LDs kav புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா
.. ,, , ... :org 6Ս(LԲONT திருக்க *刃 வேண்டுமிவ் 696סuש க்ே
லியூர்
η νοοτρσότιμή யென்மனத்
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செப்பா திரிப்பு
2.
ப் புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவ
28. சிந்திப் பரியன சிந்திப் பவர்க்குச் சிறந்துசெந்தேன்
o
SSAAAS
முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொ
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன்
றையணிக் காடுமையாற் னடித்தலமே
ତ! նք °”
ம்: பந்துவராளி
| (6) வினையும் LDIrða) toGuapuh
விசு தென்றலும் வீங்கிள வேனிலும்
。
| Kosoft ವಾರಾಣ –90) பொய்கையும் போன் றதே
..''' = 'روسیسر''' //// ' FFᏯF60] எந்தை இணேயடி நீழலே,

Page 6
'8' :'..................
ஆருந் திருமுறை
30. அரியான் யந்தணர்தஞ் சிந்தை யானே
யருமறையி னகத்தானே யணுவை யார்க்குங் தெரியாத தத்துவனத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கடங் கோனே மற்றைக் கரியானே நான்முகனைக் கனலேக் காற்றைக்
கனகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா காளே.
31。 அப்பன்ங் அம்மைதீ ஐய னும்ே
அன்புடைய மாமனும் மாமி யும்ே
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ஞம்ே
ஒருகுலமும் சுற்றமும் ஒரு ரும்
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய்நீ
துணையா யென்நெஞ்சங் துறப்பிப் பாய்
இப்பொன் நீ இம்மணி இம்முத் தும்
இறைவன் நீ ஏறுTர்ந்த செல்வன் நீயே
岑2。 எல்லா வுலகமு மானுய் நீயே
யேகம்ப மேவி யிருந்தாப் நீயே நல்லாரை நன்மை யறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்ருய் நீயே பொல்லா வினைக ளறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதி,
83 திருவேயென் செல்வமே தேனே வானுேர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர்கற் சோதி மிக்க உருவேயென் னுறவேயென் னுானே யூனின்
உள்ளமே யுள்ளத்தி னுள்ளே நின்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 

84
85.
87
سياسي 9 سب
கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்
கருமணியே அருவாய வல்வினை நோ யடையா வண்ணம் ஆவடுதண் டுறையுறையு மமர ரேறே. திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகில்
தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில் ஒருகாலுந் திருக்கோயில் குழா ராகில்
உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணு ராகில் அருநோய்கள் கெடவெண்ணி(று) அணியா ராகில்
அளியற்றர் பிறந்தவா (று) ஏதோ வென்னில்
பெருநோய்கள் மிககலியப் பெயர்த்துஞ் செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் ருரே.
தூண்டு சுடரணைய சோதி கண்டாய்
தொல்லமரர் குளா மணிதான் கண்டாய் காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய் வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம் மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணுளன் ருனே
காமார்க்குங் குடி அல்லோம் நமனே அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் கடலை யில்லோம் ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்ப மில்லை தாம் ஆர்க்கும் (கடியல்லாத் தன்மை யான
சங்கரனற் சங்கவெண் குழைஒர் காதிற் கோமாற்கே நாம்என்றும் மீளா ஆளாய்க் -
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னேமே,
கிலேபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே வோ
நித்தலு மெம்பிரானுடைய கோவில் புக்குப் புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலே புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்

Page 7
- 70 ܚ
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலேபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும் ஆரூரா என்றென்றே அலரு நில்லே.
பேராயி ரம்பரவி வானுே ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா வடியார்க் கென்றும் வாராத செல்வம் வருவிப் பானே
மந்திரமுங் தந்திரமு மருந்து மாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னேத்
திரிபுரங்க டீயெழத்திண் சிலேகைக் கொண்ட போரானப் புள்ளிருக்கு வேளு ரானேப்
போற்றதே யாற்றநாள் போக்கி னேனே.
ஏழாந் திருமுறை.
இராகம்: நாதநாமக்கிரியா தாளம்: ரூபகம்
39. பித்தா பிறை குரு பெரு மானே யரு ளாளா
எத்தான் மற வாதே நினைக் கின்றேன் மனத் துன்னே வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் கல்லூரருட் [டுறையுள் அத்தா வுனக் காளா யினி யல்லே னென லாமே.
40 நாயேன் பல நாளு கினைப் பின்றி மனத் துன்னைப்
பேயாய்த் திரிங் தெய்த்தேன் பெற லாகா வருள் பெற்றேன் வேயார் பெண்ணைத் தென் பால் வெண்ணெய் கல்லூரருட் (டுறையுள் ஆயா வுனக் காளா யினி யல்லே னென லாமே.
இராகம்: தேசியதோடி தாளம் ரூபகம் 41. மற்றுப் பற்றெனக்கின்றி நின்றிருப் பாத மேமனம் பாவித்தேன் பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற வாத தன்மைவங் தெய்தினேன்
கற்றவர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற்பாண்டிக் கொடுமுடி நற்ற வாவுனே நான்ம றக்கினுஞ் சொல்லுகா நமக்சி வாயவே.
 
 
 
 
 
 

42, இட்டனும்மடி யேத்து வாரிகழ்ந்
ட்ட நாண்மறந் திட்டநாள்
கெட்ட நாளிவை யென்ற லாற்கரு தேன்கிளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழு தேத்து பாண்டிக்
(ର SIT டு GP *
கினுஞ் சொல்லுகா ரு
நட்ட வாவுனே நான்ம றக்
,下
தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ் சார்வி இனுக்கொண்டர் - கருகில பொய்மை யாளரைப் பாட கேயெந்தை புகலூர் படுமின்
இம்மை யே கருஞ் (3
அம்மையேசிவ 3:14, ாள்வதற் கியாது ை
இராகம்: காம்போதி தாளம்: ஆதி அதே னுளனுண ன டைக்கலம புகுதி
அவனைக் காப்பது காரண மாக வந்த காலன்ற னுருயி ரதனை
வன்வி பக்கன் றன் வண்மைகன் "'" ಅರುಚಿ(ಅ॰ ನಿ!
எந்தை மீயென கமன்றம
இவன் மற் றென்னடி யானென சிந்தை யால்வந் துன் றிருவடி யடைந்தேன்
1 1 ܓ செ பொ ழிற்றிருப் புன்கூ ருளானே
பொன்னு மெய்ப்பொரு ஞந்தரு வானைப்
. போக முந்திரு வும்புணர்ப் итали
, பின்னே யென் பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
- () இன்ன தன்மைய னென்றறி யொண்ஞ
வெம்மா னயெளி வந்த பிரான
' . . . அன்னம் வைகும் வயற்ப ழனத்தணி
(UT35 ரான மறக்கலு LDTCD இராகம் சங்கராபரணம் தாளம்: ரூபகம்
கினேந்தடி யேனுமை நித்தலுங் கைகொழுவேன்
வாளன கண்மட வாளவள் 979 வருந்தாமே

Page 8
47.
48.
49.
50.
-- 182 ܚ
கோளிலி யெம்பெரு மான்குண்டை யூர்ச்சில நெல்லுப்
பெற்றேன் ஆளிலே யெம்பெரு மானவை யட்டித் தரப்பணியே.
பொன்னுர் ம்ேனியனே புலித் தோலே பரைக்கசைத்து மின்னுர் செஞ்சடை மேல்மிளிர் கொன்றை யணிந்தவனே மன்னே மாமணி யேமழ பாடியுண் மாணிக்கமே அன்னே யுன்னேயல் லாலினி யாரை நினைக்கேனே.
இராகம்: நவரோஸ் தாளம்: ஜம்பை
தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனுர்க் கடியேன் இல்லேயே என்னுத இயற்பகைக்கும் அடியேன்
இளேயான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன் றையார் விறன் மிண்டர்க்
(கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே,
திருவாசகச் சிறப்பு.
தொல்லை யிரும்பிறவிச் குழுந் தளை நீக்கி அல்லலறுத் தானந்த மாக்கியதே எல்லே மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவா சகமென்னுந் தேன்.
எட்டாந் திருமுறை.
நமச்சிவாய வாஅழ்க நாதன்ருள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா தான் தாள்வாழ்க
கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகம மாகிகின் றண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அருேகன் இறைவ னடிவாழ்க
 
 
 
 

السياسي 13 سب
வேகங் கெடுத்தாண்ட வேங்கண்டி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஒங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க ஈச னடிபோற்றி எங்தை அடிபோற்றி தேசனடி போற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே கின்ற கிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறைகங் தேவன் அடிபோற்றி ஆராத இன்பம் அருளுமலே போற்றி சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனுல் அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச் சிங்தை மகிழச் சிவபுரா னந்தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பனியான் கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறங் தெல்லே இலாதானே கின்பெருஞ்சீர் பொல்லா வினேயேன் புகழுமா ருென்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லா அ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளேத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யளன் உள்ளத்துள் ஓங்கார மாய்கின்ற மெய்யா விமலா விட்ைப்பாகா வேதங்கள் ஐயா எனஒங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமான ஞம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

Page 9
ܝܼܚܝܼܚܵ- 14 ܚ .
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானங் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனேத் துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்ருெழும்பின் காற்றத்தின் கேரியாய் சேயாய் கணியானே மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனுாறி கின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஒர் ஐந்துடையாய் விண்ணுேர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளே அறம்பாவம் என்னும் அருங்கயிற்ருற் கட்டிப் புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலே மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்துள் உருகும் கலந்தான் இலாத சிறியேற்கு நல்கி கிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி 5ாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்றசோதி மலர்ந்த மலர்ச் சுடரே தேசனே தேனுர் அமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சங் கெடப் பேராது கின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதா ருள்ளத் தொளிக்கும் ஒளியானே ரோய்உருக்கி யென் ஆருயிராய் நின்ருனே இன்பமுங் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமா ஞ்

- 75 ܚ
சோதியனே துன்னிருளே தோன்றப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னே ஆட்கொண்ட எங்தை பெருமானே கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்கும்.எங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய்கின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாக் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்ருண் உண்ணு ரமுதே உடையானே வேற்றுவிகார விடக் குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன் எம்ஐயா அரனேயோ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானுர் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் கட்டம் பயின்ருடு நாதனே தில்லையுட் கூத்தனே தென் பாண்டி காட்டானே அல்லற் பிறவி யறுப்பானே யோவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து,
இராகம்: மோகனம்
51. மெய்தான் அரும்பி விதிர் விதிர்த் துன் விரையார் சுழற்கென் கைதான் றலை வைத்துக் கண்ணிர் ததும்பி வெதும்பி யுள்ளம் பொப்தான் தவிர்ந்துன்னேப் போற்றி சயசய போற்றி
(யென்னுங்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக்
- கண்டு கொள்ளே

Page 10
53。
54.
ܝܚ- 16 ܚ
au கருணையினும் கலந்தாண்டு கொண்ட விடையவனே விட்டிடுதி கண்டாய் விறல் வேங்கையின் தோல் 2.gの-ayas@ar மன்னும் உத்தரகோச மங்கைக் கரசே சடையவனே தணர்ந்தேன் எம்பிரான் என்னைத்
தாங்கிக் கொள்ளே,
பாரொடு விண்ணுய்ப் பரந்த எம்பரனே பற்றுநான்
(மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே திருப்பெருங் துறையுறை
(சிவனே யாரொடு கோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்ட நீ
(அருளிலையானல்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகவென்
றருள்
சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிகுழற் பணேமுலை
(மடக்தை பாதியே பரனே பால் கொள் வெண்ணிற்குப் பங்கயத்
|கயனுமால் அறியா நீதியே செல்வத் திருப் பெருந்துறையில் நிறைமலர்க் குருந்த
(மேவிய சீர் ஆகியே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே
(யென்றருளாயே.
உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த யோகமே ஊற்றையேன்
(தனக்கு வம்பெனப் பழுத்தென் குடி முழு தாண்டு வாழ்வற் வாழ்வித்த மருங்கே செம்பொருட் டுணிவே சீருடைக்கழலே செல்வமே
சிவபெருமானே எம் பொருட்டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுங்
(கருளுவதினியே
 
 

1
56. அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த
(ஆரமுதே Quit [ 'idତ୪୬ld(3|} பெருக்கிப் பொழுதினேச் சுருக்கும் புழுத்தலைப்
a (புலையே என்ன தனககுச்
A - இம்மையே ஆயசிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
p_ * こ/○ __*_ __ー இம்மையே உன்னேச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுங்
* ருளுவதி
57。L7-á)リ க் துட்டுக் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியேனுடைய
ஊனினே உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய
தேனினச் சொரிந்து புறம் புறம் திரிந்தசெல்வமே
I சிவபெருமாே 6୪୩ ।
பானுனேத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுக்
(தருளுவதினியே.
ԱՅr 615 ԼՈ வெண்ணிறு Ա637 Ս3|6|Լ0 பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் (3600 to
கி
10 ܘ பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டுடன் ஆன
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானுன் சாழலோ
。
to . - 59 0tT k 0 0S0a0 S 00 kkra k LT T0 a T 00 S துன்னம் பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ
o ݂ ݂ பொருள் மறைஞான்கே வான் சரடாத்
மன்னுகலே துன்
- தன்னேயே கோவணமாச் சாத்தினன் காண் சாழலோ
முத்தி நெறி அறியாத மூர்க்கரொடு முயல் வேனைப்
s பத்தி நெறி அறிவித் துப் பழவினைகள் பாறும் வண்ணஞ்
. சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி என யாண்ட
7 ܐܝܟܢܐ ܠܐ.
அத்தன் எனக் கருளியவா ருர்பெறுவார் அச்சோவே.
6 I. நெறி யல்லா குெறிதன்னே டுெறியாக நினைவேனச்
. சிறு நெறிகள் சேராமே இருவருளே சேரும் வணணம
- 2 குறி யொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தை யெனக்கு)
°。

Page 11
62.
63.
64.
一。莒一
ஒன்பதாந் திருமுறை. ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே உணர்வு சூழ் கடந்த தோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரள் மணிக் குன்றே
சித்தத்துள் இத்திக்குங் தேனே அளிவள ருள்ளத்(து) ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே. கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலே மற்றவர் அறியா மாணிக்க மலேயை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்ற வெஞ்சிவனைத்
திருவீழி மிழலே வீற்றிருந்த கொற்றவன் றன்னைக் கண்டு கொண்டுள்ளங்
குளிர வென்கண் குளிர்ந்தனவே. மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டுங் கொடுத்துங் குடிகுடி
ஈசற்காட் செய்மின் குழாம் புகுந்து அண்டங் கடந்த பொருள் அள
வில்லதோர் ஆனந்த வெள்ளப் பொருள் பண்டும் இன்றும் என்றும்
உள்ள பொருளென்றே பல்லாண்டு கூறுதுமே,
சொல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த தூய்மனத் தொண்ட ருள்ளிர் சில்லாண்டிற் சிதையுஞ் சிலதேவர்
வில்லாண்ட கனகத் திரண்மேரு விடங்ஆன் விடைப்பாகன் பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே,

سيسا 19 سم
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்த பிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லே தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
L/60CSLA u9)LLOst (EL) பாவித்து நட்டம் பயில வல்லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
பன்னிரண்டாந் திருமுறை.
உலகெலா முணர்ந் தோதற் கரியவன் நில வுலாவிய நீர்மலி வேனியன் அலகில் சோதிய னம்பலத் தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி அற்புதக் கோலடிே யருமறைச் சிரத்தின் மேலாஞ் சிற்பர வியோம மாகந் திருச்சிற்றம் பலத்துணின்று பொற்புடன் நடஞ் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி
69 தண்ணளிவெண் குடைவேந்தன் செயல்கண்டு தரியாது மண்ணவர்கண் மழைபொழிந்தார் வானவர்பூமழை
பொழிந்தார் அண்ணலவன் கண்ணெதிரே யணிவீதி மழவிடைமேல் விண்ணவர்கள் தொழநின்றன் வீதிவிடங் கப்பெருமான்.
70. ஐந்துபேரறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் கான்கும்
சிந்தையே ஆகக் குணமொரு மூன்றும்
திருந்து சாத் துவிகமே ஆக
இந்து வாழ் சடையான் ஆடுமா னந்த
எல்லேயில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளேத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.

Page 12
21.
72.
74;
ܚܙܚ 20 -
வேதகுெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப் பூதபரம்பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சிதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.
என்று மின்பம் பெருகு மியல்பினுல் ஒன்று காதலித் துள்ளமு மோங்கிட மன்று ளாரடி யாரவர் வான் புகழ்
கின்ற தெங்கு நிலவி யுலகெலாம்.
திருப்புகழ் இராகம் மோகனம் தாளம்: ஜம்பை ஏறுமயி லேறிவிளே யாடுமுக மொன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடி யார்கள் வினே தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு குரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணுசல மமர்ந்தபெரு மாளே.
இராகம்: நாட்டை தாளம்: ஆதி
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மென வினே கடிதேகும், மத்தமு மதியமும் வைத்திடு மரன் மகன்
மற்பொரு திரள் புய மதயானே,
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே,
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே,
 
 
 

25.
26.
செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
ܚܙܝ 1 2 ܥܢ.
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதிரா, அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை இபமாகி, அக்குற மகளுட னச்சிறு முருகனே
அக்கண மணமருள் பெருமாளே.
இராகம் செஞ்சுருட்டி தாளம்: ஆதி
திருமகளு லாவு மிருபுய முராரி
திருமரு ககாமப் பெருமாள் காண்,
தெரிதருகு மாரப் பெருமாள் காண், மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம பூரப் பெருமாள் காண், மனிதரளம் வீசி யணியருவி குழ
மருவுகதிர் காமப் பெருமாள் காண், அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் பெருமாள் காண்; அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு காதப் பெருமாள் காண், இருவினையி லாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் பெருமாள் காண், இலகுசில வேடர் கொடியின தி பார
இருதனவி கோதப் பெருமாளே.
இராகம் சக்ரவாகம் தாளம்: ஜம்பை
அபசார கிங்தைபட் டுழலாதே.
அறியாத வஞ்சரைக் குறியாதே, உபதேச மந்திரப் பொருளாலே உனகானி னந்தருட் பெறுவேனே?

Page 13
........... ޗެށް الله|
இபமாமு கன் தனக் கிளேயோனே! இமவான்ம பங்தையுத் தமிபாலா! ஜெபமாலை தந்தசற் குருகாதா
திருவாவி னன்குடிப் பெருமாளே!
இராகம்: செஞ்செருட்டி தாளம்: ஆதி
5ாத விந்துக லா இரு (3Infrastri
வேத மந்த்ரசொ ரூபாக மோகம ஞான பண்டித ஸாமிக மோகம, வெகுகோடி
காம சம்புகு மாராக மோகம, 3.
போக அந்தரி பாலாக மோகம, காக பந்தம பூராடு மோகம, பரகுரர்
சேத தண்டவிநோதாக மோகம,
கீத கிண்கிணி பாதாடு மோகும திர சம்ப்ரம வீராக மோகம் கிரிராஜ
தீப மங்கள ஜோதிடு மோகம,
தூய அம்பல லீலாக மோகம, தேவ குஞ்சரி பாகாரு மோகம, அருள் தாராய்
ஈதலும்பல கோலால பூஜையும்
ஒதலுங்குண ஆசார திேயும் ஈர முங்குரு சீர்பாத சேவையு LONDONJAT 35
ஏழ்த லம்புகழ் காவேரி யால்விளை
சோழ மண்டல மீதேம னேகர! ராஜ கெம்பிர நாடாளு நாயக 6)!/6))/TUT ஆத ரம்பயிலாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவ ரோடேமு னுளினில் ஆடல் வெம்பரி மீதேறி மாகயி லேயிலேகி ஆதி யந்தவு லாவாசு பாடிய
சேரர் கொங்குவை காவூர்டு னடதில் ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே.
 
 

79.
ܚܙܝ 8:8 ܘܩܢܝܝܼ
இராகம் ஸிந்துபைரவி தாளம்: ரூபகம்
பாதி மதிகதி போது மணி சடை
5ாத ரருளிய குமரேசா பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய LO300T6 (TGTIT
காது மொருவிழி காகமுற அருள்
மாய னரிதிரு மருகோனே கால னெனயணு காமலுனதிரு
காலில் வழிபட அருள்வாயே ஆதி யயனெடு தேவர்சுரகுல
காளும் வகையுறு சிறைமீளா ஆடு மயிலினி லேறி யமரர்கள்
(UյԼՈ 6)) Մ6/(15 இளையோனே சூத மிகவளர் சோலே மருவுசு
வாமி மலைதனி லுறைவோனே குர னுடலற வாரி சுவறிட
பெருமாளே.
இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஜம்பை
சரணகம லாலயத்தை அரைநிமிஷ நேரமட்டில்
தவமுறைதி யானம்வைக்க அறியாத
சடகசட மூடமட்டி பவவினையி லேசனித்த
தமியன் மிடியால் மயக்க முறுவேனே
கருணைபுரி யாதிருப்ப தெனகுறை யிவேளை செப்பு
கயிலைமலை நாதர்பெற்ற குமரோனே
கடகபுய மீதிரத்ன மணியணிபொன் மாலேசெச்சை
கமழுமண மார்கடப்ப p300f(36 r(360T
தருணமிதையா மிகுத்த கனமதுறு நீள்சவுக்ய
grgia)( ) glici).6) | (But ITGL filig பெருவாழ்வு
தக மைசிவ ஞானமுத்தி பரகதியு ெேகாடுத்து
தவிபுரியவேணு நெய்த்த வடிவேலா

Page 14
ருணதள பாதபத்ம மதுநிதமு மே துதி
அரிய தமிழ் தானளித்த அதிசயம நேகமுற்ற பழநிமலை அழக திருவே ரகத்தின்
UIT 35 lið: Gligo (65 gir (ThLL) இ ‘গঙ্গত ரு 19 வறு பாமணத்த பாதார மேநினைத்து
) ש-/ע5 "פலுபற்று வகையான 5ாலாரு மாகமத்தி னுாலாய ஞானமுத்தி
நாடோறு 15Tணு50ரதத
வேறெ ணுதிருக்க நான் வேறெ னுதிருக்க
நேராக வாழ்வதற்
织 நீடார்க டாதரத்
சேவேறு மீசர் சுற்ற மாஞான போதபுத்தி
இரது வேயுரை தத
ਨੂੰr லருள்வாயே
V
கார்கள் நாடுசுட்ட குரார்கள் மாளவெட்டு
திரா குகா குறத்தி காவேரி நேர்வடக்கி லேவாவி பூமணத்த
- காவார்க வாமிவெற்பின் கார்போலு மேனிபெற்ற மாகாளி வாலேசத்தி
காமாரி வாமிபெற்
. ராகம்: நவரோஸ்
பக்தியால் யானுனைப்
// |n}୯୫ull) LIDIT Gideb li Η Ρίβ' ' ' 7 。 (2) 2. O வின்
| f f) (IRG) IT ('??', ' ' "ಆ" இயே தேர்வுதற் காள்வாயே முத்தி “ 5,) ° * 11 ܟ | 2.- ĝij5:5LDIT, ĝ5İT6ÖTÖFA2) குனர் நேயா
。 - ஒப்பிலா மாமனிக் கிரிவாசா
(ഖിയ്ഖ് ബT{{#
 

82.
83.
84.
سے 95..................
இராகம்: சக்ரவாகம்
தாளம்: ஜம்பை
இறவா மற் பிறவாமல், எனையாள் சற் குருவாகிப், பிறவாகித், திரமான பெருவாழ்வைத் தருவாயே. குறமாதைப் புணர்வோனே!
குகனே சொற் குமரேசா கறையானக் (IC
கதிர்காமப் பெருமாளே!
இராகம் தோடி தாளம்: ஆதி
மருவே செறித்த குழலார் மயக்கி
மதன கமத்தின் விர காலே மயலே எழுப்பி இதழே அருத்த
மலேநேர் முலைக்குள் உறவாகி பெருகா தலுற்ற தமியே னேகித்தல்
பிரியா துபட்சம் மறவாதே
பிழையே பொறுத்துன் இருதா ளிலுற்ற
பெருவாழ் வுபற்ற அருள்வாயே குருவாய் அரற்கும் உபதே சம்வைத்த
குகனே குறத்தி 600TT6NT குளிர்கான் மிகுத்த வளர்பூ கமெத்து
குடகா விரிக்கு வடபால்வாழ்
திருமால் தனக்கு மருகா உமைக்கொர்
சிறுவா கரிக்கும் இளையோனே திருவே ரகத்தில் உறைவாய் அரக்கர்
சிரமே துணித்த பெருமாளே.
இராகம் செஞ்சுருட்டி தாளம் ஆதி
முந்து தமிழ்மாலே கூடக்கோடி
சந்தமொடு கீடு பாடிப்பாடி மொய்ம்பர் மனவாசல் தேடித்தேடி
உழலாதே

Page 15
85
ܚ- 26 -
முந்தை வினையேவ ராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத்தேக முந்தடிமை யேனை ஆளத்தானென் உளமிதே திந்தி திமி தோமி தீகுத் திதி
தந்த தன தான தானத் தான செஞ்சணகு சேகு தாளத்தோடு slidition செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
துங்க அனுகூல பார்வைத் தீர செம்பொன் மயில் மீதி லேயிப்போது வருவாயே அந்த மறைவேள்வி காவற்கார
செந்தமிழ் சொல்பாவின் மாலைக்கார அண்ட ருபகார சேவற்கார முடிமேலே அஞ்சலி செய்வோர்கள் நேயக்கார குன்றுருவ ஏவும் வேலைக்கார அந்தம் வெகுவான ரூபக்கார எழிலான சிந்துர மின்மேவு போகக்கார
விந்தை குறமாது வேலேக்கார செஞ்சொ லடியார்கள் வாரக்கார எழிலான செஞ்சமரின் மேவு மாயக்கார
துங்கரண குரர் குறைக்கார செக்தி நகர்வாழும் ஊமைத்தேவ பெருமாளே.
இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஜம்பை
கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
கலேகள் பல வேதெ ரிந்து மதனுலே கரியகுழன் மாதர் தங்கள் அடிசுவடு மார்பு தைந்து
கவலேபெரி தாகி கொந்து மிகவாடி அரகரசி வாய வென்று தினமுதினே யாமனின்று
அறு சமய நீதி யொன்றும் அறியாமல் அசன மிடு வார்கள் தங்கள் மனைகள் தலே வாசல் நின்று அனுதினமும் காண மின்றி அழிவேனே
உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெருமாள ரங்கர்
உலகளவு மால்ம கிழ்ந்த மருகோனே
 

87.
88.
89.
86.
ܚ- 87 ܚ
உபயகுல தீப வங்க விருதுகவி ராஜ சிங்கம்
உறை புகலி ஊரில் அன்று வருவோனே
பரவை மனை மீதிலன்று இருபொழுது தூது சென்ற பரமனரு ளால்வ ளர்ந்த குமரேசா
பகை யசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீளவென்று பழகிமலை மீதில் நின்ற பெருமாளே.
இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஆதி
இசைந்த ஏறுங் கரிஉரி போர்வையும் எழில் நீறும் இலங்கு நூலும் புலிஅதள் ஆடையும் மழுமானும் அசைந்த தோடும் திங்களும் மாலேயும் முடிமீதே அணிந்த ஈசன் பரிவுடன் அருளிய (g) (1557T5II உசந்த குரன் கிளையுடன் வேரற முனிவோனே உகந்த பாசக் கயிருெடு தூதர்கள் கலியாதே அசந்த போதென் துயர்கெட மாமயில் வரவேனும் அமைந்த வேலும் புயமிசை மேவிய பெருமாளே.
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க 5ான்மறை அறங்க ளோங்க கற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்.
அநுபந்தம். சுப்பிரமணியர் துதி.
முருகனே செந்தி முதல்வனே மாயோன் மருகனே யீசன் மகனே - ஒரு கைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கா லெப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் கான்.
காளென் செயும்வினை தானென் செயுமென காடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென செயுங்குமரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமும் தோளுங் கடம்பு மெளக்குமுன் னேவந்து தோன்றிடினே.

Page 16
90.
91.
94.
98
பேரா தரிக்கும் அடியவர்தம்
பிறப்பை ஒழித்துப் பெருவாழ்வும் பேறுங் கொடுக்க வரும் பிள்ளைப்
பெருமான் என்னும் பேராளா ! சேரா நிருதர் குலகலகா!
சேவற் கொடியாய் திருச் செந்தூர்த் தேவா தேவர் சிறைமீட்ட
செல்வா! என்றுன் திருமுகத்தைப் பாரா மகிழ்ந்து, முலேத்தாயர்
பரவிப் புகழ்ந்து, விருப்புடன் அப் பா! வா, வா, என்(று) உனப் போற்றப்
பரிந்து மகிழ்ந்து வர அழைத்தால் வாராது இருக்க வழக்குண்டோ?
வடிவேல் முருகா! வருகவே, வளருங் களபக் குரும்பைமுலே
வள்ளி கணவா! வருகவே,
ஆறிரு தடந்தோள் வாழ்க வறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்கக் குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் னணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீ ரடிய ரெல்லாம்.
மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி
ஏவருக் துதிக்க நின்ற விராறுதோள் போற்றி காஞ்சி மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி யன்னுன்
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி.
பட்டினத்தடிகள் திருப்பாடல். நல்லா ரிணக்கமு நின்பூசை நேசமு ஞானமுமே அல்லாது வேறு கிலேயுள கோஅக மும்பொருளும்
இல்லாளுஞ் சுற்றமு மைந்தரும் வாழ்வு மெழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக் கேயிறை வாகச்சி யேகம்பனே.
ஐயுங் தொடர்ந்து விழியுஞ் சொருகி யறிவழிந்து மெய்யும் பொய் யாகி விடுகின்ற போதொன்று
வேண்டுவன் լյր 6ծր
 
 

செய்யுங் ருடை பிர்திரு மிட்டுக் கையுந் தொழப்பண்ணி யைக்தெழுத் கோதவும் கற்பியுமே.
ر
வாளான் மகவரிங் தூட்டவல் லேனல்லன் மாதுெ
ଅFi୮୦୪୮୩୪୮
。。 சூளா விளமை துறக்கவல் லேனல்லன் தொண்டுசெய்து
. ി. நாளாறிற் கண்ணிடங் தப்பவல் லேனல்லன் நாணினிச்சென்(று)
5 காளத்தி யப்பனு . . தாயமான சுவாமிகள் திருப்பாடல்.
ங்கிங் (ଗ ......... Gr g ché92H%- யெங்கும் U ġib Tiġi FLIDITU uוט (מול/מוש
ஆனந்த பூர்த்தி யாகி
அருளொடு நிறைந்ததெது 36ಠTGOT@@T
அகிலாண்ட கோடி யெல்லாங்
,
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிரா
தழைத்ததெது மனவாக் கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாம்
கந்தெம்வம் எந்தெய்வ மென்று)
, *
ଗଗuଜy
ப்த்
。
எங்கணும் பெருவ ழக்காய்
பாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமாய்
GT ை 岛 ତାIT Cld 1007 A) கு ଓP୩ தெதுே
ಹ@@@L &ು லறகின்ற
கருத்திற் ಹಾಟ್-55 ததுவே color cor Qasja CBLorraior வருவெளிய தா
எங்குக் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
எல்லேயுள தெ
.... னே லுனக்கான பூசையொ
点 Ο o@* ஆங் T
நீயே யிருத் ரடுக்கு மனறம்
ଶ୪୪t6t அலாமலிரு கைதான் குவிக்க
. . . .
நானும்என் உளம்கிற் றிநீ
, 。
நான்கும் பிடும்போ தரைக்கும் பிடாதலால்
B η σοπ 1 b602 Ꭽ சப்பல்

Page 17
98.
99.
530 )
விண்னேவி னுதியாம் பூகமே நாதமே
வேதமே வேதாந் தமே மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள்
வித்தேய வித்தின் முளையே கண்ணே கருத்தேயெ னெண்ணே யெழுத்தே
கதிக்கான மோன வடிவே கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணு கரக்க டவுளே.
எண்ணரிய பிறவிதனின் மானுடப் பிறவிதான்
யாதினும் அரித ரிதுகாண் இப்பிறவி தப்பினு லெப்பிறவி வாய்க்குமோ
ஏதுவரு மோ அறி கிலேன் கண்ணகல் நிலத்துநான் உற்பொழு தேயருட்
ககனவட் டத்தில் நின்று காலூன்றி நின்றுபொழி யானந்த முகிலொடு
கலந்துமதி யவச முறவே பண்ணுவது நன்மையிக் கிலேபதியு மட்டுமே
பதியா யிருந்த தேகப் பவுரிகுலே யாமலே கெளரிகுண் டலியாயி
பண்ணவிதன் அருளி னுலே விண்ணிலவு மதியமுதம் ஒழியாது பொழியவே
வேண்டுவே னுனதடி மைகான் வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர் கணமே.
அரும்பொனே மணியேயெ னன்பேயெ னன்பான
அறிவேயெ னறிவி லூறும் ஆகந்த வெள்ளமே யென்றென்று பாடினே
ணுடினே னடி நாடி விரும்பியே கூவினே னுலறினே னலறினேன்
மெய்சிலிர்த் திருகை கூப்பி விண்மாரி யெனவெனிரு கண்மாரி யெய்யவே
வேசற் றயர்ந்தே னியான் -
 
 

ܚܝܪ 1 8 ܚ
இரும்புநேர் கெஞ்சகக் கள்வனு னுலுமுனை
யிடைவிட்டு நின்ற துண்டோ என்றுநீ யன்று5ா னுன்னடிமை யல்லவோ
யாதேனு மறியா வெறுங் துரும்பனே னென்னினுங் கைவிடுத னிதியோ
தொண்டரொடு கூட்டு கண்டாய் சுத்தகிர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவா ரியே.
இராமலிங்க சுவாமிகள் திருப்பாடல்.
100. ஒருமையுட னினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்த முறவு வேண்டும், உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும், பெருமைபெறு நினதுடகழ் பேசவெண் டும்பொய்மை
பேசா திருக்க வேண்டும்.
பெருநெறி பிடித்தொழுக வேண்டுமத மானபேய்
பிடியா திருக்க வேண்டும்,
மருவுபெண் ணுசையை மறக்கவே வேண்டுமுனை
மறவா திருக்க வேண்டும்,
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டு நோயற்ற
வாழ்வினுன் வாழ வேண்டும்,
தருமமிகு சென்னையிற் கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே, WGA
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
101. ஈராறு காதிலே யான்சொன்ன மொழியெலாம்
எள்ளளவும் கேட்க விலையோ இக்கலி யுகத்திலே பழனியங் கிரியிலே
என்னென்ன புதுமை செய்தாய் பாரான திற்பெரிய மெய்ஞ்ஞான பண்டிதா
பன்னிருகண் ணில்லே யோசொல்

Page 18
ܚܙ 82 ܚ
பாவையர்கள் மோகமாய் அருணகிரி செந்தமிழ்ப்
பாட்டின்மேல் நினைவுற் றவா சீரான பொற்கட்க மணியுமனி மார்பனே
தேவர்பணி பொற்பா தனே செட்டிமக னேதிலகக் கட்டிமணி யேயிந்தத்
தெந்தினம் செய்ய லாமா தீரா கெம்பீரா ஒய்யாரா செந்தூரா
செஞ்சேவற் கொடிக்க திபா செம்பொனம் பல சில சம்புகந் தருள்பாடும்
தென்பரங் கிரிவே லனே.
நந்தனர் கீர்த்தன.
இராகம்: நாதநாமக்கிரியா தாளம் ரூபகம்
108 சிவலோக காதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர் (சிவ)
அநுபல்லவி
பவ மயங்க%ரப் போத்தி அவர் பரம பதத்தைக் கொடுப்பாரந்த (சிவ)
சரனங்கள்.
அற்ப சுகத்தை நினைந்தோம் அரண் திருவடி மறந்தோம் கற்பித மான பிரபஞ்சமீது கானல் சலம் போலே யெண்ணி (சிவ)
ஆசைக் கடலில் விழுந்தோம் இனி அறிவுக்கறிவை இழந்தோம் பாசமகல வழிதேடாமல் பரதவிக்கும் பாவியானுேம் (சிவ)
மானிட சன்மங் கொடுத்தார் தன்னை வணங்கக் கரங்க ளளித்தார் தேனும்பாலும் போலே சென்று தேரடியில் கின்றுகொண்டு (சிவ)
இராகம் செஞ்சுருட்டி தாளம்: ரூபகம்
105. பித்தங் தெளிய மருந்தொன் றிருக்குது
பேரின்ப மன்றினுள்ளே ਡੀ.)
 
 

ܚ ܲ88 ܚ
அநுபல்லவி மற்ற மருந்துகள் தின்ருலு முள்ளுக்கு வல்லே வல்லே ஐயே அடிமை (பித்தங்)
&y 60örið. பாம்பும் புலியுமெய்ப் பாடுபட்டுத் தேடி பார்த்துப் பயிரிட்டது பாரளந்த திரு மாயனும் வேதனும் பார்த்துக் களித்ததுண்டு
பார்ப்பதி யென்ருெரு மோட்டியதில் பாதியைத் தின்றதுண்டு - இன்னும் பாதி யிருக்குது பறையா யுேம் போய்ப் பாரென்றுத் தாரந் தாருங் தாரும் (பித்தக்)
இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஆதி பல்லவி 104. சிதம்பரம் போகாமல் இருப்பேனே
சென்மத்தை வீணுக்கி கெடுப்பேனே (சிதம்பரம்)
பத்தியு மனமும் பொருந்தினதங்கே சத்தியஞ் சொன்னேன் சடலுமுமிங்கே (சிதம்பரம்)
ஆசையும் நேசமும் ஆனந்தமங்கே பேசலும் பாசமும் பிதற்றலுமிங்கே (சிதம்பரம்)
இராகம் பைரவி தாளம்: ஆதி L66)6.
105. ஆருக்குப் பொன்னம்பலம் கிருபையிருக்குதோ
அவனே பெரியவனும் (ஆரு)
அநுபல்லவி பாருக்குள் வீடுகள் மாடுக ளாடுகள் பணமிருந்தாலவன் பெரியவனுவனே) (ஆரு)
சரணம் வேத புராணங்கள் ஒதினதா லென்ன வேலே குழ்பனை மாதரி னலென்ன காரியம்

Page 19
ட 84 ட
சாதனையாக வரா தொரு நாளும் மண்ணுசை பெண்ணுசை பொன்னுசை பொல்லாது (ஆரு)
இராகம்: பியாகு தாளம்: ரூபகம்
106. ஆடும் சிதம்பரமோ - ஐயன்
கூத்தாடுஞ் சிதம்பரமோ (ஆடும்)
அநுபல்லவி ஆடுஞ் சிதம்பரம் அன்பர் களிக்கவே நாடும் சிதம்பரம் நமச்சிவாயப் பொருள் (ஆடும்)
g Tទំg6 ஆருமறியாமல் அம்பலவாணனுர் சீரடியார் பார்க்கச் சேவடி தூக்கியே (ஆடும்) பால கிருஷ்ணன் போற்றும் பனிமதிச் சடையினும் தாள மத்தளம் போட தாதெய் தாதெய்யென்று (ஆடும்)
9)UT5ůb: 55rálu Tě தாளம்: ஆதி
10?. கனகசபாபதி தரிசனம் ஒருநாள் கண்டால் கலிதீரும்
அநுபல்லவி ஜனக மகா முனி கைதொழு தேத்திய தினகரகோடி தே சோன்மய மாகிய (கனக)
சரணங்கள் மனதி லொடுங்கிய கல்மிசம் போக்கும்
மாயப் பிணியதனை மறுவடி வாக்கும் செனன மரண சமுசாரத்தை நீக்கும்
திருவடி நிழலிலே கூடிய யார்க்கும் (கனக) சுருதி முடிகளிலுஞ் சொல்லிக்கொண் டாடும் தூய வெளியை யொளியாகவே கூடும் தரும நெறியுந் தவருதுள நாடும்
ததிங்கிண தோம் என்று தாண்டவமாடும் (கனக)
 
 

- 85 -
பற்பல யோசனை செய்வதும் தொல்லே
LIUT 4539uLJ 60) L ULU GOJL JT II (LJ) Lisa) அற்புதமாகவே தானுெரு
அணியுங்கோபால கிருஷ்ணன் பணியுந்தில்லை (கனக)
இராகம் மாயாமாளவகெளளை தாளம்: ரூபகம்
பல்லவி 108. 5டன மாடிஞர் - ஐயர் கடனமாடினர்
அநுபல்லவி கடன மாடினுர் தில்லை நாயகம் பொன்னம்பலக் தனில்
g 6
முத்தி மடந்தையர் சித்திக்க சித்திக்க
G3 org, a 124,6 பத்திக்க பத்திக்க பத்தர்கள் மனது தித்திக்க தித்திக்கப் பாதச் சிலம்பு சத்திக்க சத்திக்கப்
பனிமதி செஞ் சடையாடப் பதஞ்சலி மாமுனி பாடப்
(5L)
பண்ணவர்கள் கொண்டாட பாலகிருஷ்ணன் மத்தளம்போட -(5L)
திருச்சிற்றம்பலம்.

Page 20
ழ திருத்தம்.
Luigle L J ITL (S) al பிழை திருத்தம்
5 23 | 2 புகவா Լվ(56մմ
18 63 கொண்டு கண்டு
20 73 5 | Gрд, (p65
23 78 9 சுரகுல சுரருல 23 78 13 வரவரு a locales
24 29 1 மேதுதித்த மேதுதிக்க
24 79 4. அழகி அழகு
24 80 3 1576)T(U5 (5ாலாறு
24 80 4 நானுரைத்த கானினத்த 24 80 8 ஞஅனைச்சொ வாவெனச்சொ
34 80 9 மீசர்சுற்ற மீசர்சுத்த
24 80 1 காடுசுட்ட நாடுசுட்டு
26 84 18 எழிலான எழிலாள
27 86 3 திங்களும் மதியமும் 27 89 2 கற்றென கூற்றென்
27 89 4 மெளக்கு மெனக்கு
29 97 6 கானும் 5ானும்
30 98 5 உற்பொழு உள்ளபொழு
32 103 2 பித்தத் பித்தக்
 
 
 
 


Page 21