கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாடும் வீடும்

Page 1

5 சி. குமார்

Page 2
மாடும்
(கவிதைத் ெ
மல்லிகை
கிறிஸ்தவ தொழிலாள
'தொழிலாளர்
88/2 LSTLIT
அட்டன

விடும்
தொகுதி)
சி.குமார்
ர் சகோத ரத்துவம்.
பொழில்'
ார் வீதி,
јї.

Page 3
மாடு (கவின்
{/iiii) 191 |
ஆசிரியர் -மல்ல உரிமை
ஆசிரி முதற்பதிப்பு
மே 19 பிரதிகள்
1000 விலை
50/- தொகுப்பு
அந்த வடிவமைப்பு |
எல்.ச வெளியீடு
கிறிஸ்த ''தொழ
88/2, அச்சிட்டோர் பிரதீப்
486/33, கொழுப்
MADUM VEEDUM (Collection of Tamil Poetry)
50/-
Author -
MALLI FIRST EDITION Copies
1000 Price Copy Right
Autho DTP By
Thas, Design by
L; Sh: Publisher by , CHRIS
"KAM
882. [ Printed by
Prede 486/33 Colom

நம் வீடும் தத் தொகுதி)
பிகை சி.குமார் யருக்கே 25
of fourt
‘ண்முக நாதன்
வ தொழிலாளர் சகோதரத்துவம்
லாளர் பொழில்’
.ண்பார் வீதி. அட்டனர்
பப்ளிகேசன்
புளுமெண்டால் வீதி,
ம்பு-13
KA C.KUMAR 1995
r
Jeeva.
anmuganathan TIAN WORKERS FELLOWSHIP KARU SEVEANA" )unbar Road, Hatton !ep Publication 3 Bleomendhal Road,
bo-13
-2-

Page 4
கிசு கி
அதி மல்லிகை சி.குமாரின் "மாடும் ஒரு மாலைப்பொழுதை அர்க்
யான் பெற்ற இன்பம் பெறுக வாசகர்களுக்கு, கவிதைப் பி இந்நுாலைப் பரிந்துரை செய்
வாசகர்களைக் நன்னுள் சுரை இதிலுள்ள ஒவ்வொரு கவிதை
அலங்காரங்களுக்காகக் கவி உணர்வு பூர்வமாசுக் கவிதை சீ.குமார். ஒரு சில கவிதைகளில் வாழ்க் ஒட்டிக் கொண்டிருக்கிறது. பல கவிதைகளில் வாழ்க்கை கொண்டிருக்கிறது.
மீதமுள்ள கவிதைகள் வாழ்க்
ஆயிரம் கிளிஞ்சல்களுக்கு மம் ஆயிரம் சிப்பிகளுக்கு மத்தியில் ஆயிரம் முத்துக்களுக்கு மக்க ஆயிரம் இடம்புரி முத்துக்களு ஒரு வலம்புரி முக்தும் கிடைக்
குமாரின் கவிதைகள் அனைத்
அரசியல்வாதிகள் ஏன் பொது பார்ப்பதில்லை என்பதற்கு இரா சொல்கிறார்:
-03

syg/s2as aECOSYSJ
விரும்" படித்து தமுள்ளதாக்கிக் கொண்டேன்
இவ்வையகம் என்பதால் fயர்களுக்கு கிறேன்.
ாத்துவிடும் சக்தி நக்குமிருக்கிறது.
துை எழுதும் கவிஞர் மக்ரியில்
வடித்திருக்கிறார் மல்லிகை
கை எங்கோ ஓரிடத்தில்
அங்கங்கே ஒட்டிக்
கையாகவே இருக்கின்றன.
iறியில் ஒரு சிப்பியும் ல் ஒரு முந்தும் யில் ஓர் இடம்புரிமுத்தும் க்கு மந்தியில் கும் என்பார்கள். O
தும் வலம்புரி முந்துக்கள்.
மக்களை ஏறெடுத்துப் ங்கே குமார் காரணம்

Page 5
"துே உண்மையிலேயே எங்கள் தவறுதான் ruimdi osoír 8ur'LL பூமாலைகள் தான் அவர்களை நிமிரவிடாமல் துருக்கின்றன" என்ன நிதர்சனமான உண்மை!
மலைவாழ் மக்களின் நிருவிழா கேர சுறுப்புக் கடரைகள்". என்றொரு
* அரசன் இங்கு இருண்ட போது தேனது ஏதுமில்லை auUăigă குளிர்காயவரும் துனியாரால் மட்டுமா
வந்து தாங்கப்போவுது?”
என்ற வரிகளைப் படித்தபோது என்
மகாகவி பாரதியை - அவனுடைய 8 துேக்காட்டுக்குள் எருந்து வரச் சொல்
ஏன் எதற்கு என்பதுதான் அங்குக் கடு
‘தீபாவளிப் பட்டம்- சீந்திக்கத் தெரி சிந்திக்க வைக்கும்.

ம் அற்புதமான படைப்பு கவிதுை
மனக்சுண்ணில் நீர் சுசீந்துது
க்சினிக்குஞ்சைத் சிறார் குமார்.
பிதையின் சிறப்பம்சம்.
பாதுவளைக் கடடச்

Page 6
பஜனை கீதம் மாற்றி எழுதப்பத்ம்கொள்ளக்கடடிய கவிதைகளில் ே
குமாரிடம் நல்ல சொல்லாட்சி ே
உன் ஊதியங்லா பெரும்பாலும் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.
வெறியங்லா என்பதுை நாள் மிகவு
இப்படி மேற்கோள்கள் கட்டிக்கா அனைத்துக் கவிதைகளையும் மீ
மனப்பாடம் செய்யாமலேயே மன நல்ல கவிதுை. அந்து வகையில் நல்ல கவிஞர் மல்லிகை சி.குமான
வாழ்த்துணிறேன்.
இலக்கியத்தைப் பெருமைப்பக் இலக்கிய வாதிகளின் பட்டியலில்
இந்த ஈழத்துக் கவிஞருக்கு நிலையானதொரு டேமுண்ச்
9.
کے سے
-

குமாரை இனங்கண்ம் துவும் ஒன்று.
நக்கிறது
கரைந்து போவது-என்று
ம் ரசீத்தேன்.
ட்ட ஆரம்பித்தால் பள்ளும் எழுத வேண்டும்.
தில் வந்து ஒட்டிக்கொள்வதுதான் நல்ல கவிதைகளை மட்டுமே தங் ரை நான் தமிழ் கொண்டு
தும்

Page 7
鼬 வாழ்த் மலையகத்தின் சிறுகதை எழு சொல்லக்கூடியவராக மல்லிகை 8 எமது வெளியீடான கொற் தொடர்ச்சியாக வெளிவந்துள் தினசரிகளான வீரகேசரி, தினகர மற்றும் சஞ்சிகைகளிலும் பிரசுரமா மலையக சிறுகதை இலக் கொண்டிருக்கும் நண்பர் கு எழுத்துக்களில் எடுத்துக்காட்டிமு மலையகத் தில் அணி ை கவிதைகளை எழுதியவர்களின் இலக்கிய ஆய்வுக் குறிப்புகளில் இ நூற்றாண்டு காலமாக மலைய அவர்களின் அபிலாஷைகளையும் ச கவிஞர் குமாரின் கவிதைகள் ஆ தானோவென்று நோக்கப்பட்டுள்ள
எதற்கும் அடிமையாகாமல் தனிப்பாணியில் அஞ்சா நெஞ்சத எடுத்துக் கூறுவதில் அனைவராலும் குமார் என்றால் இதை எவராலும்
குமாரின் திறமையை மதித்து கலாச்சார அமைச்சு 1993ல் "தமிழ் பொருத்தமானதாகும்.
வெறும் பொழுதுபோக்கு இருந்ததில்லை. அவரின் எழுத்த வரலாற்றின் ஒவ்வோர் அத்தியாயங் அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் எ; பின்னரும் மலையகத்தின் நிலை கூடியதாக விளங்க வேண்டும்.
அந்த முயற்சியில் இடைவிடா வேண்டும் என்று எதிர்பார்க்கி வாழ்த்துகிறேன்.
லெமிலியர் தமிழ் வித்தியாலயம் தலவாக்கொல்லை

துரை ழத்தாளர்களுள் இன்று குறிப்பிட்டுச் சி. குமார் திகழ்கிறார். ந்தளிப்பில் இவரது சிறுகதைகள் ளதோடு இலங்கையின் தேசிய ன், சிந்தாமணி போன்றவற்றிலும் கியுள்ளன. $கியத்துக்கு பெருமை சேர்த்து மார் யதார்த் தங்களை தமது pத்திரை பதித்துள்ளார்.
மக் காலத் தில் இரண் டொரு கவிதைகள் கூட விமர்சிக்கப்பட்டு டம் பெற்றுள்ளன. ஆனால் கால் க மக்களின் குமுறல்களையும் விதைகளாக எழுதிக் குவித்துள்ள ய்வுக்குட்படுத்தப்படாமல் ஏனோ மை வேதனையைத் தருகின்றது. தனக்கென ஒரு கொள்கையோடு, ந்துடன் அழுத்தத் திருத்தமாக ) ஏற்றுக்கொள்ளப்பட்டவர் நண்பர் மறுப்பதற்கில்லை. து அவருக்கு இந்து சமய, இந்து மணி பட்டமளித்துகெளரவித்தமை
எழுத்தாளராக மட்டும் குமார் க்கள் ஒவ்வொன்றும் மலையக களாகும்.இனிமேல் அவர் எழுதும் த்தனையோ நூற்றாண்டுகளுக்குப் மயைப் படம் பிடித்துக்காட்டக்
ாது தம்மை ஈடுபடுத்திக் கொள்ள றேன். அவரின் பணி சிறக்க
அன்புடன் மு.நேசமணி ஆசிரியர் கொந்தளிப்பு

Page 8
“உள்ளத்துள் உண்மை உருெ
۔ ۔ ۔ ۔ انتہارا 31 دقInEleلاع என் அன்னை தன் தோளி கூடை சுமக்க என்னை அன்னையின் வயிறு சுமக்க. மேடு பள்ளம்
கானுக் கட்டை
அவளின் தாண்டலும் தவிப்பும் விம்மலும் வேதனையும் வெளிப்படும் பெருமூச்சும் நிர்வாக அதட்டலும் அடக்கு முறைகளும்
அரிதாரம் பூசி
அலங்கார வார்த்தைகளால் s-arco Davor மூடி மறைத்த தகுதியற்ற தலைமைகளும் அரசியல் மோசடிகளும் அவளை மட்டுமல்ல. கருவறை சிசுவான என்னையும்.
எணர் சமூகத்தையும் அன்று பாதித்தது.
இன்று நான் அப்பாவான பிறகும் எண்மகன் முதல் அனைவ அதே பாதிப்புதான்
-O

ாளது கவிதை வடுப்பது கவிதை

Page 9
காலங்கள் ஓடியும் காயங்கள் ஆறாத நிலை.
ஆறியது போலிருக்கும் தழும்பைக்கீறி
மீண்டும் ரணமாக்கும் தலைமைகள் தலை எடுக்கின்றனவே தவிர ரணத்தைக் குணமாக்கும் திட்டங்கள் நடக்கவில்லை.
நான் இலக்கியத்திற்குள் நடக்கத் தொடங்கியபோது சிறுகதையின் சேலைத்தலைப்பைப் பிடித்துக்கொண்டு. எங்கள் வேதனையை வெளிப்படுத்தினேனே தவிர கவிதை மூலமல்ல.
ஆனால், நாங்கள் காயம் பட்ட போதெல்ல என் உள்ளத்திற்குள்ளிருந்து கொப்பளித்ததெல்லாம் கவிதைகள்தான்! என் மனக் கொந்தளிப்பை என் தோழர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் புதுக்கவிதை சாலை வழியாக ஒடிப்போய் அவர்களைத் தொட்டேன்.
-08


Page 10
蒿
என் கவிதைகளை தொட்டுப் பார்த்தவர்கள் அடுத்தவர் மனதிலும்
ஒட்டி வைத்தார்கள்.
கிழித்தெடுத்துப் பார்த்த சில எரிந்து போய் என் மீதே -விழுந்ததுமுண்டு
"என்னைச் சுட்டுவிட்டான்' !
இக்கவிதைகள்
இவ்வளவு சீக்கிரம் தொகுப்பாகுமென்று-நான் எண்ணவேயில்லை நான் துாண்டில் போட்டு வைத்திருந்ததெல்லாம் என் சிறுகதை தொகுப்பிற்கு ஆனால்,
எண்மீது அக்கறைக் கொண்டு சிதறிக்கிடந்த- என் கவிதைகளை சேர்த்தெடுத்து சிரமங்களை பெரிது படுத்த பெருமனதோடு- என்படைப் முதல் தொகுப்பாக்கும் முயற்சியில் இறங்கியஎன் அன்பிற்கினிய மோகன் சுப்பிரமணியம் அல மு. நேசமணி அவர்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன் என் படைப்பு
தொகுப்பாக வரவேண்டும் எ
-09

என்று.
த்தான்
60)U
பர்களுக்கும்
"ண்பதில்

Page 11
என்னைவிட அக்கறைக் கொண்டு கவிதைகளைத் தொகுத்து முழு ஒத்துழைப்பும் நல்கிய என் அருமை தோழர், அந்தனி ஜீவா அல என் மனமார்ந்த நன்றி ! எண் முகந்தெரியாது-நண்ப அந்தனி ஜீவா மூலம் எண் கவித்துவங்கண்டு என்னை இனங்கண்டு அள்ளி எடுத்த கவிதைக6ை தரம் பார்த்து இவை வலம்புரி முத்துக்கள் தமிழ் கொண்டு வாழ்த்தும் கவியரசு வைரமுத்துவின் வைர வரிகள் எனக்கு மட்டுமல்ல- இங்கே எரிகின்ற எங்களின் பிரச்சி எழுதி எடுத்தியம்பும் எழுத்தாளர்களுக்கும் கிடை வலம்புரி வாழ்த்துக்கள் என பெருமை படுகின்றேன். இத்தொகுப்பு வெளிவர உதவிய கரங்களுக்கும் கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ ஸ்தாபனத்து
என் நன்றி
அரச மிருக வைத்தியசாலை
தலவாக்கலை
25-05-95
-10

க்கும்
உங்கள் அன்பின் மல்லிகை சி.குமார்

Page 12
பதிப்பு 1958ஆம் ஆண்டளவில் ஆரம்பிக் சகோதரத்துவம் 1979ஆம் ஆண்டில் ம செலுத்தத் தொடங்கியது.
இலக்கியத் துறைக்கு கி. தெ குறிப்பிடத்தக்கதாகும். 1976 Syub é வெளிவந்தது. இத்தொகுதி பின்னர் Arisatisati, FOR THE DAWNIN ஆங்கிலத்திலும் வெளிவந்தன.
குறிஞ்சி தென்னவன், இஸ்மாலிக போன்றவர்களின் ஆக்கங்கள் “ விழிப்பு” அச்சஞ்சிகையில் மல்லிகை சி. குப பெற்றிருந்தது.
'மாடும் விடும்” என்ற மல்லிகை எமது வெளியீடாக பிரகரிப்பதில் பெரும விடுதலை, நீதி, மகிழ்ச்சியா சமாதானத்திற்காக மக்கள் ஏங்கி இம்மக்களின் போராட்ட உணர்ச்சிகை தனது கவிதைகளில் வடித்துள்ளார்.
தொழிலாளர் வர்க்கத்தின் சி ஒடுக்கப்படுகின்ற பெருந்திரளான ம தாங்குகின்ற வளர்ச்சி அடைந்ததான விடுதலைக்கான போராட்டத்தில் முன்ன ” என்கிறது.
அத்தகைய மலையக பாட வெளிக்கொணரப்படும் இக்கவிதைத் 6 வர்க்கம் மற்றும் அறிவு ஜீவிகளையும் சி மலையகத்தில் மக்கள் நிறுவனங் அவசியம் இருக்கவேண்டிய கவிதை நெஞ்சங்களின் ஆதரவு மேலும் இத் எங்களுக்கு ஊக்கமும், உற்சாகமும்
- 11

ரை
கப்பட்ட கிறிஸ்தவத் தொழிலாளர் லையகத்தில் தனது பங்களிப்பை
நா. ச வழங்கிய ஒத் துழைப்பு ஆண்டு முதல் “கொந்தளிப்பு” பிதென பெய” என்ற பெயரில் |G OF THENEW ar Giro 6uuurfiaid
ா, குறிஞ்சி நாடன், பானா தங்கம் தொகுதியில் வெளியாகி இருந்தன. ாரின் சிறுகதை ஒன்றும் இடம்
சி. குமாரின் கவிதைத் தொகுதியை கிழ்ச்சி அடைகிறோம்.
ன வாழ்க்கை, அமைதி மற்றும் தவிக்கும் நிலை தொடர்கிறது. ளயும் அவல வாழ்வையும் குமார்
'த்தாந்தமானது" உழைக்கின்ற க்கள் அனைவருக்கும் தலைமை பாட்டாளி வர்க்கம்தான் தனது னணி பாத்திரத்தை வகிக்க முடியும்
டாளி வர்க்கத்தல் இருந்து தாகுதியானது, மலையக் பாட்டாளி ந்திக்க அழைப்பு விடுகிறது. கள், நூலகங்கள், பாடசாலைகளில் நநூல் "மாடும் வீடும்." வாசக தகைய படைப்புக்களை வெளியிட தருமென்று எண்ணுகிறேன்.
பி.மோகன் சுப்ரமணியம் இணைப்பாளர் ஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவம்

Page 13
21111111.11.1 O987654321O
பொரு
எங்கள் தவறுகள் இது திருவிழா நேரம் கறுப்புக் கூரைகள் அசோகவனத்தை நேசிக்க முழங்கட்டும் உன் முரசு உங்கள் முகவரிகள் தீபாவளி பட்டம் இராமனின் கேள்வி? சி.வியின் வீடற்றவன்
உங்களை நம்புகிறோம் மயங்காதே! பாரதியே உன் சாயல் குற அக்டோபர் பூக்கள் கல்லறையும் களவாகும் நாங்கள் முட்கள் மாடும் வீடும். வடை இழந்த காகம் யார் இந்த நளன்? பஜனை கீதம் மாற்றி எழு இன்று ஒரு சபதம் எடு,
21,
22.
கோலங்கள் மாறும்.
இந்த ஆடுகள் நனைய

}ளடக்கம்
பக்கம்
13
15
19
கிறோம் 22
25
28
31
34
35
38
41
றிஞ்சியில் 44
47
SO
51
52
55
57
தப்படும். 58
62
66
70

Page 14
எங்கள்
எங்கள் தோட்ட அம்மன் கோவில் முகப்பில் அல்லது மைதானத்தில் இன்று கூட... எத்தனைக் கொடிக்கம்பங் சாயமெல்லாம் வெளுத்துப் போன
அல்லது மங்கிப்போன அந்தக்கட்சி கொடிகள் எங்களுக்காகத் துயரப்படுவது போல அதே வெள்ளைக் கொடிகளாய் வீசும் காற்றில் பறக்கின்றன 'மகாத்மா காந்திக்கு!' தொண்டை கிழிய | ஒருவன் போட்டக் கூச்சல் பின்னால் நாங்களெல்லாம் ஒருமித்து 'ஜே!' போட வாய்திறந்த காலம் முதல்... எத்தனையோ பேருக்கு எங்களுடன் சேர்ந்து
அதோ... அந்த மலைகள் ஜே! போட்டு ஆர்ப்பரித்தல் சிலரை மலையக மன்னர்களாய் - மலர்க் கிரீடம் சூட்டினோட இவர்களின் கொடிக் கம்ப சுமந்து சுமந்து

தவறுகள்
கள்
5T
பக்கு
ஆக்க
ங்களை
3
-
மல்லிகை சி.குமார்

Page 15
ஆம் எங்களின் முதுகு கூண் விழுந்ததற்கு நிச்சயமாய் இதுவும் காரணந்தான் நாங்கள் யார்யாருக்கு கொடி சுமந்து கட்சி ஊர்வலத்தில் கரடி வேஷம் போட்டு கொண்டு தமாஷாக ஆடினோமோ. அவர்கள் எல்லாம் உண்மையாகவே நரிகளாக மாறிவிட்டார்கள் அவர்கள் - இப்பொழுது எங்களை யெல்லாம் நிமிர்ந்து பார்க்கவில்லை எ நாங்கள் கவலை கொள்கிறோம் பூ. இது உண்மையிலேயே எங்கள் தவறுதான் நாங்கள் போட்ட பூமாலைகள் தானி அவர்களை நிமிரவிடாமல் தடுக்கின்றன நாங்கள் எதிர்பார்ப்பது சுதந்திரமாக எங்கள் அடுப்பு எரிய வேண்டும் என்பது, ஆனால். நாங்கள் நம்பிக்கையோடு பொறுக்கி எடுத்த காய்ந்த விறகோ
படு. பச்சையாய் இப்பொழு
-14

ਓ• @ @ 5• @ 5
3
· u 1: 4 FeR
11 ਕੋਲ
ਕੇ ਰੜ ਐਘ ਵੱੜਪ ਦੇ ਘਰ
na TARTaਘਟਰੇ si@ ਖੇਤ: ਕੈਰ
ਅਪ -! ਘ
2 ਵਰਗ
ਹਰ ਖਪ ਦੇ ਆਧਾਰ .
, ਵੈਸ਼ਾਲ
ਚਉ ॥
மது
மல்லிகை சி.குமார்

Page 16
இது திரு
வரண்ட வாழ்வு தன்வாழ்வு என்றாலும் நாட்டை
வளமாக்கும் தேயிலைச்செடி வாட பொறுக்குமா
இந்த மலைவாழ மககள
நெஞ்சம்?
அதனால்தான் மழை வேண்டி மாரிக்கு திருவிழாவோ..?
மழைக்கே பொருளான மாரியைக் குளிர வைக்க ஏழை மனதுக்குள் எத்தனை. எத்தனை குதுாகலங்கள்
மாரிக்கு மட்டுமா
திருவிழா.
இளம் மயில்களுக்கும் தா
v9L....
நடைகூட
நாட்டியமாக
தெரிகிறது
கைவீசி
நடக்கையில்
கை வளையல் ஓசை கூட
- 1

விழா நேரம் LDI
மல்லிகை சி.குமார் -

Page 17
蔚 இன்று கவிதையாக இருக்கிறது.
வேர்க்க
விறுவிறுக்க தேயிலைக் காட்டுக்குள் பெரும் பொழுது கழிக்கும். இந்த சிட்டுகளுக்கெல்லாம் இன்றுதான் சுதந்திர தினமோ..?
வானத்து முழு நிலவு நட்சத்திரத்தோடு பூமிக்கு வந்தது போல் மாவிளக்கு ஏந்தி தோட்ட நிலாக்கள் மாரி சந்நிதிக்கு போவது தனியழகு இல்லை. வளைந்து போகும்
ஒரு நதியின் அழகு
ஆலய முற்றம் அலங்கார விளக்குகளால் மட்டுமா அழகு பெறுகிறது? இந்த அழகு நிலாக்களின் வருகையாலும் தான்
ஒலிவாங்கியில் இளங் குயில்களின்
-16

மல்லிகை சி.குமார்
LD
П

Page 18
கானங்கள் அரங்கேறுவதும் இத்திருநாளில் தான் வாய்மொழி இலக்கியம் மறையாது-இங்கே கட்டிக்காப்பதும் இந்தக் கானக்குயில்கள்த அதோ
தேரில்
வருவது மாரி என்றால் பின்னால் 'குலவை' பாடி வருவதெல்லாம் ராக தேவதைகள்தான்
பூமிக்கு தாலாட்டுப் பாடும் மாரிக்ே இங்கு தாலாட்டு பாடப்படுகிறதே மஞ்சள் நிலாக்கள் மஞ்சள் நீர் கலயத்தோடு மறைந்திருப்பது
LDTILD60T LD85606T நனைப்பதற்கு மட்டுமல்ல மனங்கவர்ந்த எவனையும் நனைக்க வேண்டும் என்று தான் இந்த மான்கள் வலை விரித்து நிற்கின்ற

T.
7
மல்லிகை சி.குமார் -

Page 19
வானத்து நிலா குளிர் ஒளியைத்தான் தருகின்றது
இந்த
கன்னிநிலாவும் முழுக்க நனைந்து விடும் நீருற்ற வந்த மழை மேகத்தையே நனைத்த பெருமையில் குளிர்ந்தே போகும் இந்த குமரர்கள் நெஞ்சம்.
எனவே. மாரிக்கு மட்டுமல்ல. எங்கள்
மயில்களுக்கு இதுதான் திருவிழா இவர்களுக்கு இதுதான் சுதந்திர நாள்.
 

மல்லிகை

Page 20
கறுப்புக்
இந்த ஜனனம் " மாடத்திலோ எழில் கூடத்திலோ அல்ல.
எட்டுக்கும் பத்துக்குப் இடைப்பட்ட அடிகள் அதுவே
இவர்கள் ஜனனித்த கூடு அடிக்கொரு ஜீவன் படுக்க (tpւգսյւb} இதற்குள்தானே இவர்களின் காமம், வாழ்வு சாவு சடங்கெல்லாம்
புராதன சின்னங்கள்
இங்கே
போற்றி பாதுகாக்கப்படலாம் அதற்காக
ஒட்டைக் கூரைகள் சிதைந்த லயங்கள் இன்றும் நிலைக்க வேண்டுமோ? நவீன வீடுகள் இவர்களுக்கு கானல் நீர

கூரைகள்
ாய்
மல்லிகை சி.குமார்

Page 21
இருக்கும் போது மழை நீரல்லவா படுக்கையை குளிர்ப்படுத்துகின்றது தனியார் மாப்பிள்ளைகள் தோட்டங்களைப் பெண் பார்க்க வந்தபோது சாலை ஒர பாறைக்கெல்லாம் சடங்கு சுற்றி அழகுப் படுத்தப்பட்டது ஆனால். பூப்பெய்த பிள்ளையை புறம்பாக வைக்க இல்லையே
தவிப்புக்கொள்ளும் நெஞ்சங்கள்
அந்த
கறுபடக கூரைக்குள், இங்கே. தந்தத்தைப்
பாதுகாகக தங்கத்தாலும் கூரை உண்டு
நாட்டை
-20

- மல்லிகை சி.குமார் -

Page 22
தங்கமயமாக மாற்ற நாளும் உழைக்கும் இந்த
தங்கங்கள் வீட்டுக்கு மட்டும் ஏன் இன்னும் ஒட்டைக் கூரை? சின்னஞ்சிறு சிட்டுக் கூட கூடு கட்டி முட்டையிடும் இங்கு
பேரனுக்கு பேரன் வந்தும் எந்தக் கூடும் சொந்தமில்லை. சொந்தமாகும் 'வீடும்' என்று சொல்வதெல்லாம் சொப்பனமோ அரசன் இங்கு ஆண்ட போது ஆனது ஏதுமில்லை லாபத்திற்கு குளிர்காய வரும் தனியாரால் மட்டுமா
வந்து தாங்கப் போவுது?

21
= 1 ۔ ۔ ۔ ۔ ۔ ۔ . . . . . . . . . .
மல்லிகை சி.குமார்
LD
t

Page 23
(6GFTab G நேசிக்க சீதை மட்டுமா இங்கு கொண்டு வரப்பட்டாள் நாங்களும்தான்!
சீதையை மீட்க ராமன் வந்தான் எங்களை மீட்க
ராமனுஜம் வந்தான்.
எங்களில் பாதியை மீட்ட ராமனுஜத்தால் ஏன் மீதியை மீட்க முடியவில்லை.
கடவுச் சீட்டின் கடைசித் தேதிப்படி நாங்கள் என்றோ காலாவதியான ஜென்மங்க
கப்பலே ஓடாதபோது கடலைத் தாண்டவில்லை என்ற குத்தலுக்கு ஆளா குற்றவாளிகள்,
தண்டனையாய் எங்களுள் பலருக்கு வேலை நிறுத்தப்பட்டு பட்டினியே
விநியோகிக்கப்படுகிறது.
-2

வனத்தை றோம்! G
மல்லிகை சி.குமார் -

Page 24
கடல் நீரை காணும் முன்னே கையிருப்பை எல்லாம் கரைத்து விட்டு நிற்குமிவர்கள்.
இடுப்புச் சேலையும் உரியப்பட்ட பாஞ்சாலியாய் ஆக்கப்பட்டு விட்டார்கள் இவர்களைக் காக்க வேண்டிய கண்ணனர்கள் கூட கையை கட்டியவாறு அந்த கெளரவர்களுக்குப் பின்னா கர்ணனாய்
நிற்கிறார்கள்!
இந்த கர்ணன்களால் ஈட்டில் இருக்கும் எங்களின் கடவுச் சீட்டைக்கூட மீட்டுத்தர முடியாதே பின் ஏன்.
புஸ்பக விமானமும் சில பொற்காடுகளும் தயாராய் இருக்கிறது. என தண்டாராப் போடுகிறார்கள்!
-23


Page 25
வேண்டாம்
எங்களுக்கு
அயோத்தி வேண்டாம். இந்த நாட்டிற்கு விசுவாசமாக இருப்போம் என சத்தியம் செய்ய ஆசைப்பட்டு
நாங்களும் ஒருகாலம் மனு போட்டோம்
ஆனால் நிராகரிக்கப்பட்டு விட்டோே இருந்தும்
இந்த மண்ணை நேசிக்கின்றோம்.
எங்களின் கால்கள் இந்த மண்ணிலேயே வேர் பிடிக்க ஆரம்பித்து விட்டன. இந்த அசோக வனத்திலேயே நாங்கள் கால்களை ஊன்றிக் கொள்கிறோம்
அந்த அயோத்திக்குப் போய் அந்த ராமர்கள் முன்னால் 6Tsatt) தீக்குளிக்க முடியாது
-24

-
. SLDTIT
மல்லிகை சி

Page 26
முழங்கட்டும்
பாரதியே இது உன் விழாக்காலம் உந்தன் எத்தனையோ கனவுப் பூக்கள் நிஜமாகவே மலர்ந்து கொண்டிருக்க இந்த ஊமைச் சனங்களின் எந்தக் கனவும் இங்கே
நனவாக மறுக்கிறதே! கரு மூட்டங்கள் முக்காடாகி இவர்கள் வாழ்வை இருட்டாக்க கதிரொளி கூட உட்புக அஞ்சுதோ. நீ அஞ்சாதவன் se LRT அக்கினிக் குஞ்ன்ச எடுத்துவா இங்கே காட்டைச் சுட்டெரிக்க அல்ல தேக்காட்டுக்குள்
-2.

உன் முரசு
மல்லிகை சி.குமார்

Page 27
Hiltid.ati:
மூண்டிருக்கும் இருளகற்றி ஒளி படைக்கத்தான் ஒருமைப் பாட்டிற்காக நீ கொட்டிய முரசையும் கொண்டு வா
கையோடு இங்கே மனித நேயத்தை நேசிக்க மறந்த பலரின் செவிக்குள் பாயட்டும் நீ முழங்கும்
முரசின் ஓசை ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என உறவுக்கரம் நீ நீட்ட இங்கோ... உள்ளுக்குள் இருக்கும் உற்வுப் பாலத்தில் , தான் எத்தனை ஓட்டைகள் இங்கே சமாதானத்திற்காக பறக்கவிடும் வெண் புறாக்கள் பயனற்றுப் போவதால்
-26

; 6:46 ||
緣
மல்லிகை சி.குமார்

Page 28
எங்கே.
p LGT
வெண் தலைப்பாகையை கொஞ்சம் அவிழ்த்துக் கொடு. சமாதான
வெண்
பதாதையாக பறக்கட்டும் உன் தலைப்பாகை அதற்காக
நீ
SOLGT கறுப்புப் கோட்டை கழற்றித் தராதே ஏற்கனவே இருட்டுக்குள் விடப்பட்ட இவர்கள்
ஒளியை எதிர் பார்ப்பதால் நீ
அக்கினி குஞ்சோடு வா ஒளிக் கீற்று பரவட்டும்
s of
முரசும் முழங்கட்டும்

ർഗ്ഗj
- - -
மல்லிகை சி.குமார்

Page 29
உங்கள் |
மூழ்கிக்கொண்டிருந்த உங்கள் முகவரியை மேலே துாக்கி வெளிச்சம் போட்டு காட்டியது எங்கள் ஓட்டுக்கள்தான்.
பs:t tul rali it)
சரமாய் நின்று நாங்கள் போட்ட ஓட்டுப்பூக்கள் தான் உங்கள்
அனைவரின் , கழுத்துக்கும் இத்தனை மாலைகளைத் தேடித்தருகின்றன.
இன்று எந்த மேடைக்கும் நீங்கள்தான் அலங்கார பொருளாக அமர்த்தப்படுகிறீர்கள்.
நீங்கள்
அமர்வதற்கு
-28

முகவரிகள்
மா
-- E•  ெ2..
: 2 இ
12
(புகள்
28
பெ க513 74
நாடு :
கோ2) அடு)
(11
மல்லிகை சி.குமார்

Page 30
தங்கள் தோளர்களைக் கதிரைகளாகக் கொடுக்கும்
துதி பாடிகள் இருக்கும் வரை மரண வீட்டில்கூட உங்களுக்கு மாலைகள் கிடைக்கும்
உங்களால் லாபம் பெறும் போலிகள் உங்கள் ஆசிக்காகவே பாதம் பணிந்து மலர்கள் போடலாம். அந்த ஆயக்கால்கள் மட்டும் உங்களுக்கு வாக்குப்
போடவில்லை
உங்கள்
ஆசனத்திற்கு அஸ்திவாரமாய் இருப்பது எங்கள் வாக்குகள்தான் எனவே

மல்லிகை சி.குமார்

Page 31
பல்லக்கில் நீங்கள்
பவனி போகும்போது எங்களையும் கொஞ்சம் எட்டிப்பாருங்கள்
செய்தோம் என்பதை விட நீங்கள் இங்கே செதுக்க வேண்டிய பாறைகள் எத்தனையோ.
ஆகவே மாலை வாங்க
மேடை ஏறுவதிலும் பார்க்க மலைகளிலும் கொஞ்சம் ஏறிவாருங்கள்
அதற்காக எங்கள் கூத்தில் வந்து கோமாளித்தனம் காட்டுங்கள் என்று சொல்லவில்லை.
-30

நீங்கள்
வாங்கிய
வாக்கிற்கு நன்றிக் கடனாக ஏதாவது செய்யுங்கள்
இல்லையேல் உங்கள் முகவரிகள் கூட முகம் தெரியாமல் மூழ்கடிக்கப்படும்
மல்லிகை சி.குமார்

Page 32
தீபாவளி
இந்த தீபாவளிக்காக அதிகாலையில் காட்டருவி குளிர் நீரில் கங்கா ஸ்நானம் செய்யும் எங்களின் கன்னியர் அழகை
மலைமதிலைப் பிடித்து கள்ளத்தனமாய் எட்டிப்பார்க்கும் கதிரவன்
இலவசமாய் தன் ஒளியால் இவர்களுக்கு மஞ்சள் அல்லவா தேய்த்து விடுகிறான்
ஆனால்
நாங்களோ. உச்சித் தலைக்கு தேய்க்கும் எண்ணை விலை உயர்வ இடிந்து போய் நிற்கிறோம் எண்ணை மட்டுமா எல்லாமே விலை உயர்வு தான்.
எங்களின் வாசலில் இன்னும் பட்டாசு

по0
vnnnnm
மல்லிகை சி.குமார்

Page 33
வெடிக்க வில்லைதான் ஆனால் எங்களின் இதயம் விலை உயர்வால் வெடித்துக் கொண்டிருக்கிறதே! அட எங்களின் பண்டிகை காலத்தில் மட்டு
ஏன் இந்த விலை வாசிப்பட்டம் இவ்வளவு உயரப்பறக்கிறது? ஏய் சூரியனே நீயே அண்ணார்ந்து பார்க்குமளவுக்கு இன்னும் இந்த
பட்டம் உயருமோ?
கோடுகள் குழிகளாக்கப்படுவதால்தா எங்களுக்கு இந்த குமுறல்.
எனவே.
பட்டாடை வாங்க முடியாத நாங்கள்
Se(C5
புத்தாடையாவது வாங்க உண்டா வசதி ?
-32

n
லிகை சி.குமா
மல்

Page 34
L}وک>
உயரப் பறந்து கொண்டிருக்கும் விலைவாசிப்பட்டமே எங்களுக்காக நீ கொஞ்சம்
தாழப் பறக்கக் கூடாதா?
உன்னை மேலே உயர்த்திக் கொண்டிருப்பவர்கள்
எங்களை
படு பள்ளத்திலல்லவா தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்!
கண்டிப்பாக நாங்கள் ஒரு காலம் மேலே எழுவோம்!
பட்டமே உன்னையும் உன்னை இயக்குபவர்களையும் நாங்களும் பள்ளத்தில் இறக்குவோம் அன்று உண்மையில்
தீபாவளி எங்களுக்குத்தா
-3

; 646
这
运行
一是
可:
- மல்லிகை சி.குமார்

Page 35
இராமீனின்
மானே. மாயத்தனங்காட்டும் மானே
என் மனைவி முன்னால் நீ
பொன்நிறங்காட்டி
966 மயக்கப் பார்க்கிறாய்? v9L
மாரிஸ் மானே. கட்டிய சேலையோடு என்னுடன் கானகம் வந்த இவள் மாற்றுடையின்றி இருக்கும்போது நியோ. பொன்நிற வடிவாக இப்பெண் முன்னால் நிற்கிறாயே..? எங்கிருந்து
நீ
பொன் பெற்றாய் எவரை சுரண்டி உன் மேனி அழகுற பொன் முலாம் பூசிக்கொண்டாய்
எடுத்ததை அவர்களிடமே திருப்பிக் கொடு இல்லையோல்
என்
அம்புக் குறி
தப்பாது,

கேள்வி?
மல்லிகை சி.குமார்

Page 36
சி.வி.யின் “6
மக்கள் கவிஞனே நீ படைத்த தேயிலைத் தோட்டத்திலே கொஞ்சந்துாரம் நடந்து பார்த்த பிறகுதான் எங்களின் விம்மல் வேதனைகளை அந்நியர் கூட அறியமுடிந்தது.
மலைகளைப் புரட்டிய எங்கள் வரலாற்றுச் சுவடுகளை a lar படைப்புகளை புரட்டி பார்த்த பிறகுதான் அவர்கள் பார்த்திருக்க வேண்டும். எங்கள் தலையில் பிரமன் எழுதியதை
நீ
அழித்துப் பார்க்க ஆசைப்பட்டவன்
அதனால் தான் எங்களின் உணர்வுகளை
3

பிடற்றவன்”
மல்லிகை சி.குமார்

Page 37
எல்லாம் நீ படம் பிடித்துக் காட்டினாய் ஆனால் நேற்று யாரோ படம் எடுத்து-பாம்பாய் சிறியதால் பலியாகிவிட்டதே உன்
பரம்பரை வாசஸ்தலம். பாதுகாப்பாய் இருந்த
SLSJT S L69)|JD561 வீதியில் அல்லவா விரித்துப் போடப் பட்டுவிட்டன
நீ இருந்து எழுதிய மேசையும் கதிரையும் உன் கை எழுத்துப் பதிந்த காகித மகுடங்களும் மண்ணில் விழ மழை மேகம் கண்ணீர் விட கரைந்த எழுத்துக்கள்
இந்த மண்ணில் அல்லவா கலந்து விட்டன.
-36

மல்லிகை சி.குமார்
-

Page 38
அன்று
தலைநகரில்
நீ
அமரததுவம அடைந்தபோது நாடெங்கும் ஊரடங்கு சட்டம் உச்சக் கட்டம்
உன் மரணச்சடங்கை காணமுடியாதவர்கள் பலர். நீ வாழ்ந்த
இல்லம் சென்றல்லவா துன்பம் பகிர்ந்தனர்.
'கவிஞர் சி.வி தவழ்ந்த வீட்டை
866 MOT பவனமாக்குவோம்
நிறுவுவோம் நினைவு ஸ்த்துாபி'
சத்தமிட்ட வாய்கள் இன்று
ஸ்தம்பித்து ஊமையாகி விட்டனவோ..?
-37

மல்லிகை சி.குமார்

Page 39
உங்களை
நாங்கள்
செதுக்கிப்
பார்த்தோம் இதுவரைக்கும் முடியவில்ை
உங்களால் முடியுமென்று நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றோம்!
எம்மை
எல்லாம் ஆட்டு மந்தையாகவே இன்னமும்
எண்ணும்
அந்த கொழுத்த மலைகளை தகர்க்கவும்
தாழ்ந்து
LITT DITLU இருளாய்க் கிடப்பதை மாற்றி சமநிலைப் படுத்தவும் உங்களால் முடியுமென நம்பிக்கை கொள்கிறோம்!
ஏற்கனவே பலர் மீது

நம்புகிறோம்
ബ
"ܘ (6
പ് - പ് പ്
Pll , :
വഴ: ոտն-ՆուրinՀ--
ܬܸܠܢܸܥ ]11
at:2) ESTILL
പസമ്മൂ
、「E-
மல்லிகை சி.குமார் -

Page 40
நம்பிக்கை வைத்தவர்கள் நாங்கள் அவர்கள்
குதியென சொன்னதும் இடுப்புத்துண்டையும்
-SlaufræAf lf நம்பிக் கொடுத்துவிட்டு குதித்த நாங்கள் இன்னும் நிர்வாணமாகவே
நிற்கின்றோம்.
அவர்களோ,
எங்களர் இடுப்புத் துண்டுக்கும் கலர்பூசி
கம்பத்தில் கொடியோற்றுகிறார்கள்.
நாங்களும்
அண்ணாந்து பார்க்கின்றோம் கொடிபறக்கும் அழகை அ அது
لڑgظ63lp}ف விழுந்தால்-எங்கள் நிர்வாணத்தை மறைத்துக்கொள்ளலாம்

LDT
6-9 2 6-95
anta iam Lumu
unan lagi dalam ਪArM , ਹਰ
ma Umuntumai
678 194സത്യങ്ങളി
die 10 roailu pag tinantaasia Tipiਇਨ ਦੁਖ ਹੈ ਮੰਡਲ
eegman narciaramal
Peener Lunara imu
namಡಿ Lurentrertelfa Teatar Ta
din e Duvas Letnan mau,
ya Burueltme
menata
Triv
என்று
Inspelat
மல்லிகை சி.குமார்

Page 41
ஆனால் உயரப்பறக்கும் கொடி இறங்கி வந்து எங்கள் நிலையை விசாரிக்கும் என்ற நம்பிக்கை எமக்கில்லை.
எங்களின் இளந்தலைமுறைகள் நிச்சயம் உங்களால் முடியுமென்று நம்பிக்கை கொள்கின்றோம்
iii
கொழுத்த மலைகளை தகர்த்தி பள்ளமாய் இருக்கும் எங்கள் நிலையை சமப்படுத்தவும் அம்மண நிலையை மாற்றியமைக்கவும் உங்களால்தான் முடியும்.

5ம் - 7 8 9 -
கூsia24கா
- மல்லிகை சி.குமார்

Page 42
LDLIII
நண்பனே உன் உழைப்பால் - நீ பருகத் தருவது தேயிலை மட்டுமல்ல இத்தேசத்தையும் சுமப்பவன் நீ ஆனால்
அடிக்கடி உன்னையே நீ தொலைத்து விடுகிறாயே?
2 Aaii
ஊதிய நிலா பெரும்பாலும் கரைந்து போவது s lar இதழ் தொடும் மதுவால் தானோ..? இதனால் கருகிப் போவது உன் இருதயம் மட்டுமல்ல உணர் இல்லற நிலாவும்
கரைந்து கொண்டுதானிக்கிறது. நீ குடித்திங்கு மயங்கும் போது பரிதாபம்

ாதே
மல்லிகை சி.குமார்

Page 43
நனைந்த கோணியாய் சுருண்டு விடுகிறாய் மதுவில் மட்டுமா நீ மயங்குகிறாய்? இல்லையே நீ மயங்குமளவுக்கு யார் யாரோ இங்கு LP@叫 ஊதுகிறார்களே உன்
அவருக்கெல்லாம் GVILLOTUj இருப்பதால்தான் அச்சமூக சகுனிகள் பகடைக் காயாய் உனை உருட்டி பலதையும் ஜெயித்துக் கொள்கிறார்கள் உன் விழிப்பைவிட உன் மயக்க நிலையே அவர்களுக்கு அதிக பலமாக இருக்கிறது. இதனால் எத்தனை எத்தனை ரகசிய ஒப்பந்தங்கள் ஒப்பந்த
-42


Page 44
வியாபாரத்தில்
நீ விலைப்பேசப்படும் விலங்காகி விடுகிறாய்
பாவம் பலி ஆடாய் போவது நீயும் உன கூடடமுமதான, நண்பனே மயக்க நிலையை உதறித் தள்ளு உன் விழிப்பு உனக்கே இங்கு முக்கியமாவதால்
6T09
நிமிர்ந்து நில்! selair
கூட்டத்தை மலையிலிருந்து மடுவுக்கு தள்ளும்நிலை வந்துவிட்டது நீயும் உன் கூட்டமும் நிமிர்ந்தால் பகடைக்காயாய்
உங்களை உருட்டிக் கொண்டிருக்கும் சகுனிகளை மலையிலிருந்தே உருட்டி விடலாம்:
-4

വ
ܦ ܠ . . . . . . . . . . . . . . .
ܠܐ ܬܩ0ܘܢ1.
43
UDM
:

Page 45
பாரதியே உன் ச
இந்த மஞ்சுக் கூட்டங்களின் அஞ்சலி.
தினமும் இந்த மலைச் சிகரங்களுக்கு கிடைக்குதென்றால் நிச்சயம். அந்த சிகரத்தின் வடிவம்,
பாரதியே. உன் தலைப்பாகையின்
வடிவமாக இருப்பதால்தான். உன் நினைவுகூரும் சாயல் இங்கே
ஆற்றங்கரை மணல் மேட்டில் மட்டுமல்ல அதோ.
உயர்ந்த மலைச் சிகரத்திலு சீதளக் காற்றை
இங்கே தினம் சுவாசிக்கும் தொழிலி இழுத்துக்கட்டும் தலைபபாகையும அணிந்து கொள்ளும் கோட்டும் கூட உன்னைத் தான் நினைவு கூரும்

ாயல் குறிஞ்சியில் மள்
லும்,
JIT6mf
மல்லிகை சி.குமார் -

Page 46
உன் சாயலில் தான் விழியும் நிமிர்ந்த மீசையும் இந்த தோழர்களில் பலருக்கு உண்டு
இந்த
மலைகள் மீது தாவணியாய்க் கிடக்கும் தேயிலையை தழுவப்போகும் தென்றல் உன் கவிதைகளை சொல்லிப் போகுதென்றா6
நிச்சயம் உன் கவிதைகள் இங்கே பரப்ப படுவதால்தான் வாணி விழாக் காலத்தில்
மட்டுமல்ல
தினமும் பாடசாலை வாசலில் உன் கவிதைகள்தான் தோரணங்களாகக் கட்டப்படுகின்றன.
மார்கழியில் ராமர் பஜனை உன் நந்தலாலாவை இசைக்காமல் இப்போதெல்லாம் தோட்டங்களில் பவனி போவதில்லை

மல்லிகை சி.குமார்
LDII

Page 47
al-RT5) கரும்புத் தோட்டத்தின் துயரச சாயல
இந்த கொழுந்து காட்டினிலும்
a for 6.
உன்னைத் தரிசிக்க உன் தலைப்பாகை வடிவங் கொண்ட சிகரத்தை மட்டுமா நிமிர்ந்து பார்க்கின்றோம்?
குனிந்து கிள்ளும் கொழுந்தரும்பில் கூட உன் கூரிய எழுதுகோலின் சாயல் இருக்கத்தான் செய்கிறது.
எத்தனை. எத்தனை இந்த மலைகள் மீது உனது சாயல்கள்தான் இ
 

al
it is
first (валеапш5)

Page 48
ébildä03LTUñir L.
எங்களின் தோழிகளில் ஒரு இடைக் காலத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உன் பிரிவு மீண்டும் நிச்சயிக்கப்பட்டு விட்டது.
ஆழக்கிடந்த நங்கூரம் நீர் மட்டத்திற்கு மேலும் உயர்ந்து கொண்டிருக்கிறது.
உறுதியாக்கப்பட்ட
உன் பயணம் அலைகள் மீதுதான் ஆரம்பமாகும்
எங்கள். நெஞ்சக் கடலில் மூண்டெழு உன் நினைவலைகள் இன்னும் சிலரை எங்களுக்கு இனங்காட்டிக் கொடுக்கும்
இந்த மலைகளின் மீது பல்லக்கு சுமந்த ஒரு கோத்திரத்தின் 'கொடிகள்தான் நாம்
சுலோகங்களையும்
கொடிகளையும் சுமந்து
ܠ ܕ ܠ ܐ ܢ ܐ
 

மல்லிகை சி.குமார் -

Page 49
முஷ்டிகளை உயர்த்தியத் இங்கு ஒரு சிறு மாற்றத்தையாவது கண்ே தோழியே.
உன் போராட்ட உணர்வு
நாங்கள் மதிக்கும் போது
ஒரு முட்டாளர் உன் அங்க அழகை மட் கவிதையாய் வடித்த போ நீகாறி உமிழ்ந்தது இன்னும் அவன் கன்னத் ஈரமாக இருக்கிறது.
ஆனால். நீ எங்களோடு சேர்ந்து பாடிய விடிவுக் காலப் பாடல்கள் என்றும் மலைகளில் எதிரொலித்துக் கொண்ே இருக்கும்.
அந்த பாடலுக்கான விை எம்மாற்றத்திற்கான வழி அமைத்துக் கொடுத்த அந்த அக்டோபர் பூக்கள் இந்த அக்டோபர் மட்டுமல் எந்த அக்டோபரிலும் நினைவு கூரு
-4

நால்தான்
டாம்.
தகளும் களும்
)6Ն)
மல்லிகை சி.க~ "
s

Page 50
நி
எங்களிலிருந்து எடுத்துச் செல்லும் விதைகள் நீ சென்றடையும் கிராமத்து மனித இதய நிலத்தில் கொஞ்சமேனும் துாவி விடு
எங்களின் இதயத்தில் இவைகளைத் துாவிய தோழர்களை அவர்களுக்குப் அறிமுகப்படுத்து இருளிலிருந்து ஒளியைத் தேடிய அந்த
அக்டோபர் பூக்களை இந்த அக்டோபரில் மட்டுமல் எந்த அக்டோபரிலும் நினைவு கூர்ந்துக்கொள்.
 

மல்லிகை சி.குமார் -

Page 51
கல்லறைய அன்று இராமனின் அம்படிப்பட்டு LDITrfan? LIDITGair நிலத்தில் வீழும்போது
லச்சுமணா!
எனக் கதறியது இங்கே
லச்சுமணனே
காவல் துறையால் குண்டடிப்பட்டு நிலத்தில் வீழ்ந்தபோது வைக்காதே
எங்கள்
தேயிலை நிலத்தில் கை என்றான். வீழ்ந்தவன் எங்களின் கொடிசுமந்த தொண்டனெ அன்று ஆர்ப்பரித்த கட்சிகள் எல்லாம்
கதிரைக்காக மட்டும் யாகம் வளர்க்க
முற்பட்டதால்தான் இன்று கல்லறை நிலமும்
களவாடப்படுகின்றது
-5

nம களவாகும
ான்று
)-

Page 52
நாங்கள்
வசந்த காலத்தில் பூத்த ரோஜாவல்ல நாங்கள்
இலையுதிர் காலத்தில் சிலிர்த்து நிற்கும்
முடகள
எங்களின் முன்னோரை நீங்கள்
sa /ßiaGOrit தேவைகளுக்காக நிமிரவிடாது தடுத்தே வைத்து விட்டீர் அதனால் அவர்கள்
கூராய் இருந்தும் கூனாய்
இருந்துவிட்டனர்
-5

முடகள
உயர முடியாது உதிர்ந்து போனவர்களின் உரத்தில்
வளாநத
நாங்கள்
நிச்சயம் கூனாய் இருக்கமாட்டோம். கூராய் இருக்கின்றோம்.
எங்களுக்கு
இது
இலையுதிர் காலம் தான் சிக்கிரம் வசந்தத்தை தேடிக்கொள்வோம்!
updbadamas af.9LDrts

Page 53
மாடும்
இக் கண்ணபிரான் இந்திரன் வாகனத்தில் வருவார் என்ற எதிர்பார்ப்பில் ஏமாற்றம்
ராமாவதாரத்தில் arcer செருப்பிற்கும் பர்வதத்தில் சிறப்புண்டு பெருமைப்பட்ட இராமனுக்கும் சோதனை
பாதுகை சுமந்த பரதன்கள் இடம்மாறி
போய் இடமொன்று பிடித்ததால்
Dres
மாறியாவது சீதை முன் நிற்கவேண்டிய நிலை இராமனுக்கே
-52

மல்லிகை சி.குமார் -

Page 54
இவ் வேடமாற்றத்தால் விமோசனம் பச்சை வண்ண இராமன் நீலவண்ணக் கண்ணனாய் ஆயர்பாடிக்கே மீண்டும்
அதிபதி
மதுராவின் பிரதிநிதிகளுக்க மீண்டும்
Dalai
ஆனால் கொழுந்தாயும் குடிகளுக்கு விமோசனமெல்லாம் இன்னும்
காகித வார்ப்பில் தான்
கொழுந்தாயும்
காடு
தனியாரின் சாபத்தால் வனமாகும் நிலை ஆழ் புதை அறுவுக் காட்டுக்குள்

3
மல்லிகை சி.குமார்
mul

Page 55
தலைக்காட்டும் தளிர்கள்
இங்கு மாற்றுத்தொழில் மாடு வளர்ப்பென்றால் அதற்காக குழல் ஊதும் பொறுப்பு கண்ணனுக்குத்தான்
இக்குடிகள் இன்று நம்புவத" LDPT’aoLuqub வீட்டையும்தான்
uDr6úb af(6úb
வெறும் காகித வார்ப்பென்றால்
1Naar
ardbanoTOLD வனவாசம்தான்.

– 5 e ~a
og ee •
updboaa. A. anti

Page 56
வடை இழ
மேக துயிலை
இழந்து நிற்கும் நிர்வானவானம்
சூரிய பார்வையில் காமத்தின் வெப்பம் செம்பட்டை மயிராய் தேயிலைச் செடியின் நில
ஓசை இழந்த ஆலைச் சங்கு
நிசப்தமான ஸ்தலங்கள்
காயும் காட்டுக்குள் விறகு தேடும் தாவணிகள் பீலி நீர் வற்ற குடத்தில் ஆற்று நீர் சுமக்கும் சிற்றிடைகள்
வற்றிய ஆற்றில் துணிப் போட்டு இரை தேடும் சிறார்கள்
எறவானந் தன்னில் தொட்டிலாடும் கொழுந்து கூடைகள் இதெல்லாம் இங்கு வறட்சியின் காட்சிகள்

ந்த காகங்கள்.

Page 57
வறட்சி நிவாரணம் இன்னும் இங்கு
எட்டாத தாரகைகள்
arTUdb.... வேலை கூடினால் நாலுநாள் மிதிநாள்.?
தளிர் கிள்ளும் விரல்களுக்கு விடுமுறையா..?
இல்லை
வேலை வேறு தரமாட்டோம் என்னதொரு தண்டனையா?.
வாரம்
ஆறு நாளும் பேரு விழும் வாய்கிழிய சொன்ன தெல்லாம் வாய்பந்தலாச்சு
"வாங்கிடுவோம் மாதச்சம்பளம்” என்று வரிந்து கட்டின கோமணங்கள் குத்துக் கல்லாச்சு
-56

*மாற்றுவோம் மாற்றங் காண்போம்” இது வலையிழுத்து முடிந்தப் பின்னே அறுந்து போன வார்த்தைகள்
*தோட்டம் மாறும் கிராமமாய்” என்றதெல்லாம்
2a1a)LDds sodiL கனவுகள்
இன்று இந்த குட்டைக்குள்ளே ஒரு நிறத்து
எருமைகள்
எங்கள் இதய புண்ணும் தெரியாமல் போடுதவை கூத்துகள்
கூத்தைப் பார்த்து நாங்களெல்லாம் வடை இழந்த காகங்கள்
நாளை எருமைகளின் முதுகு புண்ணை கொத்தும்.
வளரும் எங்கள்”
குஞ்சுகள்.
மல்லிகை சி.குமார் -
Ds

Page 58
யார் இதி:
இதை
நந்தவனமாய் மாற்றுங்கள் எதிர்ப்பில்லா எதிர்ப்பார்ப்பும் அதுதான்
அதற்காக மொட்டுக்கள் மலர்வதற்குள் மாலையாக்கிப் போட்டுக்கொள்ள துடிக்காதீர்
நீங்களெல்லாம்
நள மகாராஜாவாய் ஆசனத்தில் அமர்ந்து விட்டிர்
யார் கழுத்தில் நான் போய் விழுவேன்
மாலைகளும் இன்று இங்கு
தடுமாறுகின்றன
5

ல் நளன்?
57
யார்இதில்
உண்மையான
நளன்.
பாவம்
தமயந்தியும் தடுமாறுகின்றாளர் இவளின்
அடுத்த
3ULD RULD வரும் வரைக்கும் நீங்கள் ஆசனத்தைவிட்டு அசைய மாட்டிர்தான் அதற்குள் நான்தான் உண்மையான நளனென்று தரையில் கால் பதித்து
Unt UsTall
நடக்க
முற்படுங்கள்
இல்லை என்றால் எல்லாமே பொய் முகங்கள் என்று முடிவாகிவிடும்.
மல்லிகை சி.குமார் -

Page 59
பஜனைக் க
எழுதப் பனியில் குளித்து காலைக் கதிரொளியில் தலைத் துவட்டும் புல் வெளியில் நீ நடக்க
பாதம் பட்டு வளைந்த புல் மீண்டும் நிமிரும்
ஆனால்
நியோ.
என்றோ வளைந்தாய் இன்னும் நிமிரவில்லையே?
இம்
மார்கழி பணியில் வைகறைப் பொழுதில் என் வாசலில்
a lar
பஜனைக் கீதம் ஒலிக்கிறது புலரும் பொழுதில்
5

மல்லிகை சி.குமார்

Page 60
2 LGBT கோவிந்தா கோஷம் என்னை எழுப்பும் ஆனால் நியோ. துாக்கத்தில் அல்லவா நடந்து கொண்டே திருப்பள்ளி எழுச்சி பாடுகின்றாய்
2 Rif கோவிந்தா கோஷம் மலையை முட்டும் ஆனால்
a lar
தலையை
தடவிய
நரிகளால் உன் வாழ்க்கையே இங்கு
கோவிந்தா! கோவிந்தா! ஆகிவிட்டதே!
a lar நித்திரைக்கு நீ கொஞ்சம் விடுமுறை விடு மிதிபட்ட புல் மீண்டும் நிமிர்வதைப் பார் பஜனைக் காலத்தில் மட்டும்

LDs

Page 61
நீ உன்
நெற்றியில்
நாமம் போட்டுக் கொள்கிறாய் ஆனால். காலமெல்லாம் உனக்கு நாமம் போட்டு தன் நாமத்தில் ' பல கணக்கை சேர்த்தவர்கள்
a lar
உறவுகளின் எலும்புக் குவியலுக்கு மேல் திருப்பணித் தொண்டு செய்தோம் உனக்கென்று' கல்லில் தங்கள் பெயர் வெட்டி சரித்திரத்தில் கால ஊனற முயல்கின்றனர்.
நிச்சயம் அழிக்கப்படும் அந்த எழுத்தை திரும்பிப் பார்! உனக்குப் பின்னால் எத்தனை எத்தனை கோவிந்தன்களும்
லச்சுமணன்களும் ஏன்

மல்லிகை சி.குமார் -

Page 62
ஏப்ரஹாம்களும் மீண்டும் - இங்கே எழும்பிக் கொண்டிருப்பதால் அந்த பொய்யர்களின் நாமம் அழிக்கப்படும்.
a lar தியாக வரலாறு அதில் திட்டப்படும் வளைந்த
நீ
நிச்சயம் நிமிர்வாய் இப்போது நீ பாடிய பஜனைக் கீதம்
எழுதப்படும்
அது. உன் எழுச்சிக் கீதமாய் எங்கும் ஒலிக்கும்


Page 63
இன்று ஒரு
இங்கு சிம்மாசனத்தில் அமரும் அனைவருக்கும்
நீயே மதில் கல்
சொல்வாக்கை கொட்டி உன் வாக்கை பெற்று பட்டம் சூட்டிக்கொள்ளும் இந்த ராமர்கள் கால்பட்டா
a-RTée
விமோசனம் வந்துவிடப்
போகிறது?
ஒவ்வொரு மே தினத்திலும்
அவர் வாழ்க.
6TRT அடுத்தவன் வாழ கோஷம் போடும் நீ உனக்காக உன் வாழ்வு உயர ஒரு தரமேனும் குரல கொடுத்ததுண்டோ?
இந்த மேதினத்திலாவது
-62

சபதம் எடு
மல்லிகை சி.குமார்

Page 64
裔
அந்த சபதத்தை
முன்வை
உனக்காக
நீயே ஒரு தரம்
கூவிப் பார்.
அதற்காக பாஞ்சாலியாய்
அள்ளி முடியாமல் இருந்து விடாதே ஏனென்றால்
selair
கூடைக்கயிறு அழுத்தி. அழுத்தி உன் கூநதல எவ்வளவோ குறைந்து விட்டதே அடியே
உன் கூடைக் கயிருக்குத்தான் என்ன வீராப்பு சூடு போட்டது போல் உன் இரு பக்க தோளர் பட்டையிலும் தழும்புகள் ஏற்படுத்தி விட்டதே அந்த கயிறு.
ஆனால் நியோ
உனக்காக

மல்லிகை சி.குமார் -

Page 65
உன் விடிவுக்காக கூவ அஞ்சுகிறாயே?
இந்த தேசத்தில் பலபேர் உன் உழைப்பால் தங்கள், தங்கள் வாரிசுகளின்
மேனிக்கெல்லாம் தங்கத்தை
واالى
அழகு பார்க்க.
நியோ வெளுத்துப்போன தாலிக் கயிற்றுக்கு முலாம் பூச ஒரு மஞ்சள் துண்டுக்கு அலைகிறாயே! அடியே. ஆண்டாளாவது சூடிக்கொடுத்தாளர் ஆனால் நீகிள்ளி எடுத்த தேயிலைக் கொழுந்தில்
GARALTAG ஒர வாய் தேநீராவது குடித்ததுண்டா? ஏய் தேயிலைச் சந்தையில் நீ தளிர் கிள்ளும் வண்ணப்படம் எவ்வளவு பெரிய சட்டத்திற்குள்


Page 66
Mi 14
அழகாக இருக்கிறது தெரியுமா? இங்கு நீயோ... தோள் பட்டை கிழிந்த ரவிக்கைக்கு ஒட்டுப்போட ஒரு துண்டு துணிக்கு அலைகிறாயே? இந்த மேதினத்தில் '' அந்த மேடையில்'' கொழுந்து மாலைக்காக கழுத்து நீட்ட எத்தனையோ பேர் உண்டு.
இதில் யாரடி ஒரு பூவிதழையாவது கிள்ளிப் போட்டு உனக்காக புகழ் பாடப் போவது?
எனவே என் தோழியே ..!
இந்த மே தினத்திலாவது இந்த சபதத்தை முன்வை..! உனக்காக
உடன் விடிவுக்காக நீயே கூவ சபதமெடு.
(0

ਝੂ ਚ 3 ਰੋ ਚ 3 -
ਮੈਂ ਕਰੂ ਉਸ ਪਰ
ਸਰ
ਉsi).
ਨਾਮ % u ਪੰikਟੋ s: 2
· updbaba #•urt

Page 67
கோலங்கள் ம
தைமகளே
a lar
வரவுக்காக
இந்த லயத்து வாசலில் எத்தனை கோலங்கள்
s a
வரவுக்காக
amersúsú
கோலமிடும்
அந்த விரல்களில்தான் எத்தனை வெடிப்புக் கோலங்கள்
கால்பட்டோ மழை நீர் பட்டோ கரையும் மாக்கோலமல்ல இவைகள் நிரந்தரமாக்கப்பட்ட கல் வெட்டுக்கள் வெடிப்புற்ற விரல்கள்,
குன்றுகளில் தேயிலைக் கன்றுகளை
-66

TOD
חוי

Page 68
புள்ளிகளாய் நட்டு வைத்து ரத்தமும் வியர்வையும் கசிய இவர்கள் போட்டக் கோலத்தால்தான்
இன்று யார் யாரின் வாழ்க்கை எல்லாம் அலங்காரத் தேராக ஆக்கப் படுகின்றது ஆனால்...
Aual Mi Hi ith:43
இவர்களுக்கு மட்டுமேன் இன்னுமிந்த அலங்கோல வாழ்க்கை?
இவர்கள் கோலம் போடும் வாசல்கூட இவர்களுக்கு சொந்தமில்லை இதில் வீடு எப்படி சொந்தமாகும்?

- மல்லிகை சி.குமார் -

Page 69
மேடைகளில் அலங்காரத்தனமாய் அன்பாய் ஆவேசமாய் உணர்ச்சிப் பொங்க
வார்த்தைகளால் கோலம் போட்டு ஓட்டுக் கேட்டோர்
li ii ai.in
இவர்கள் போட்ட கத்திரிக் கோலத்தால் கதிரைப் பிடித்து பட்டு மெத்தை மேல் மெத்தை தேடிக் கொண்ட புள்ளிகள்
இவர்கள் நிலைமாற ஆற்றியது என்ன?
ப்பூ அவர்கள் எல்லாம் கதிரைக்கெனப் போடப்பட்ட
மைக் கோலங்களேதான் !
-68

-
LDs
மல்லிகை சி.குமார் -

Page 70
தைமகளே குன்றுகள் தோறும் தேயிலை கன்றுகளை புள்ளிகளாய் நட்டு வைத்து ரத்தமும் வியர்வையும்
கசிய
கோலமிடும் கரங்களெல்லாம் ஒன்றிணைந்தால் இந்த
அலங்கோல நிலைமாறும் சுரண்டும் அதிகார (560L&FITub
வார்த்தைகளால் மேடையிலே வாக்குக்காய் கோலமிடும் புள்ளிகளெல்லாம் மழைநீரில் கரைந்துவிடும் மாக்கோலமாய் மறைந்திங்கு புதுக் கோலம் தான்பிறக்கும்
-6

LOΠ
••• • e
மல்லிகை சி.குமார்

Page 71
இந்த ஆடுகள்
உங்களால்
நாங்கள்
இன்று
களப்பலி ஆடுகளாகி விட்டோம்.
இந்த ஆடுகளின் மீது அடிமை சாசனம் எழுதியதும் நீங்களே
அதனால் நணைக்கப் பட்டு விட்டோம் நாங்கள் நனைவதைப் பார்த்து இப்பொழுது எதற்காக நீலிக் கண்ணிர்
மலைகளில் மேயும் இந்த ஆடுகளின் கண்ணிரையும் விற்று காசாக்கி பன்னீர் வாங்கித் தெளித்துக்கொள்ளும்,
-7Ο

f 560)6OTul......
மல்லிகை சி.குமார் -

Page 72
நீங்கள்
எங்களின் கழுத்துக் கயிறை கசாப்புக்காரன் கையிலல்லவா கொடுத்து விட்டீங்க
உங்களில்
aflsvst
தங்களின் வரண்ட தலைக்கு எங்களினர் உரோமத்தால் தொப்பி போட்டுக்கொள்ள. நீங்களோ எங்கள் அணைவரினர் வாழ்க்கைக்கும் தொப்பி
போட்டுவிட்டீர்கள்!
ஆடுகளாக்கப்பட்ட எங்கள் கழுத்துக்கு நீங்கள்
கயிறு திரித்த போது மணி கயிறென்று சந்தோசப்பட்டோம் ஆனால் தற்பொழுது தெரிகிறது எங்களை களப்பலிக்கு

இழுத்துச்செல்ல பயன்படுவதே நீங்கள் திரித்த கயிறுதான் என்று
நாங்கள் உங்களை
எங்கள்
மேய்ப்பனாக தேர்ந்தெடுத்த பாவத்தை தவிர
வேறு பாவம் அறியோம்
அதற்காக எங்களை
LusúSuunumruiu
பிரகடனப்
படுத்தி விட்டீர்களே! இன்றோ நணைகின்ற எங்களுக்காக ஏன் இந்த நீலிக் கண்ணீர்?
எங்கள் கழுத்தில் கத்திவிழும் முன் முயன்று பார்க்கின்றோம். உங்களால் முறுக்கப்பட்ட கயிறு அறுபடுமா என்று
மல்லிகை சி.குமார் -

Page 73
நரியும்
நரிகளே
நீங்கள்
காட்டும் ஒவ்வொரு ஆசை வார்த்தையிலும் இவர்கள் மயங்கியே விடுகின்றனர்
தேர்தல் சுயவரத்தில் உங்கள்
சின்னங்கள்
மாப்பிள்ளையாக நிற்கும் போதெல்லாம் எப்படிதான் இவர்களின் கத்திரி மாலைகள் கணக்காக விழுகின்றதோ?
அன்று ஒரே ஒரு நரியிடம் ஒரே ஒரு காக்கை ஒரே ஒரு தரம் மட்டுமே ஏமாந்து போனது
ஆனால் இவர்களோ
ஒவ்வொரு
-72

காகமும்
தேர்தல் திருவிழாவிலும் மயங்கி ஏமாந்து தங்கள் வாழ்க்கையே உங்களிடம் இழந்து விடுகின்றார்களே!
thili Milil Mikhail)
அந்த நரியின் ஆசை வார்த்தையால் ... வாய் வடையை இழந்தது காகம் இவர்களோ உங்கள் வாய் மொழியால் தங்கள் வாக்கையே உங்களுக்காக நழுவ
விடுகின்றார்களே!
இன்னும் எத்தனை காலத்திற்கு உங்கள் பொய்ப்பந்தல் இங்கே நிலைக்கப் போகின்றதோ?
இதுதல்

Page 74
தேயில் தேநீர் மக்கள் மல்லி
தேயி இந்த அந்த யதார் கொல
கவிதை, சிறுகதை, நாடகம் என்று தன் ஆளுமையை சமூகப்பார்வையுடன் வெளி இவரது கந்தக வரிக்கவிதை பொய்முகங்களை இனங்கா
மலையக மக்களின் பிரச்ை இவர் தீட்டிய ஓவியங்கள் ஜெர்மனியில் நடைபெற்ற கண்காட்சியில் இடம் பெற்ற
மானுடத்தை தன் எழுத்து படம் பிடிக்கும் மல்லிகை ச எழுத்துக்கள் காலக் கண்

லைக்கு பசுமையையும் நக்கு சாயத்தையும் தந்த ரின் மைந்தன் கை சி.குமார்.
லைக்காடுகளும் மலைமுகடுகளும் வானம் பாடியின் உலகமாகும். உலகத்து மனிதர்களின் த்தங்களை வெளிச்சத்திற்கு சுடு வந்தவர் குமார்.
, ஓவியம்
ப்படுத்தியுள்ளார்,
கள்
ட்டியுள்ளன. :
னகளைப் பற்றி
ஒன்.
க்களால் 7.குமாரின் னாடியாகும்.
அந்தனி ஜீவா ஆசிரியர் "குன்றின் குரல்"