கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வீசுக புயலே

Page 1

தொகுப்

Page 2
வீசுக
(கவிதைத்
லறீனா ஏ. வ
தமிழ் பேராதனைப் பு
வர்தா 85C, பிப் முறுதக

புயலே!
- தொகுதி)
ஹக் பி.ஏ. (சிறப்பு) த்துறை பல்கலைக்கழகம்
பதிப்பகம் டுனுகம், ஹமுல் - 20526

Page 3
தலைப்பு வீசு
ஆசிரியை லறி
பதிப்புரிமை : ஆசி
முதல் பதிப்பு : மே,
வெளியீடு வர்த 85C
(ԼpՈ)
ISBN : 955
TITLE VEE (CO)
AUTHOR : LAR
COPYRIGHT : AUT
FIRST EDITION: MA)
TYPESETTING: M.
177, HAN TEL
PUBLISHERS : VAR 85C MU
VСЈИО PRIZE 80/-

க புயலே!
(கவிதைத் தொகுதி)
னா.ஏ. ஹக்
ரியை
2003
நா பதிப்பகம், , பிட்டுனுகம, தகஹமுல.
98241-0-4
ESU HA PUYALE CLECTION OF POEMS)
REENA. A. HAQ
THOR
Κ, 2003
7. M. RIYAZ /2, BOOWELIKADA, NDESSA, GELIOYA. ... 08-31.5244
RDHA PUBLICATIONS ", PITUNUGAMA, RUTHAGAHAMULA. lhapub(a)yahoo.com

Page 4
சமர்ப்
அந்நியரின் அ
மண்ணிழந் இன்னலுற்ற
தனமானம இன்னுயிரை
பலஸ்தீன
 

பணம்
அராஜகத்தால் து வாழ்விழந்து போதினிலும்
காப்பதற்காய் அர்ப்பணிக்கும்
மக்களுக்கு

Page 5
பிஸ்மில்லாஹிர்
என் சுமார் பன்னி கவிதை எழுத ஆர இல் தான் என் முத்து 'ஓ... பஸ்ஸே!' வீரே பிரசுரமானது. இ எழுதவேண்டுமென்ற பின்னரேயே என்னுள் க
க.பொ.த. உயர் சிறுகதையும் நாவ ஈர்ப்புக்குட்பட்டதால், க வ )  ைத சற்றுத்தடைப்பட்ட தென் எனினும், பத்தனை மாத்தளைக் கமால் சிவலிங்கம் மற்றும் எனப் பலர்தந்த உர ஆழ மான ஈடு ப தூண்டுதலளித்தது. அ
ஒவ்வொரு கவிதை ை இரு க் கி ற து', எழுதியிருக்கலாமே!' வரி காத்திரமாக விட இலக்கிய நண்பரான அண்ணா மிகக் குறிப்பு
என் கவிப்பயண அமைந்தது; என் அங்கேதான் என் நெ மகவுக்குத் தமிழ்த் த தொட்டிலானது. போதெல்லாம் க தொகுதியாக வெளியி கொண்டேயிருக்கும் பெருமதிப்புக்குமுரிய

V ரஹற்மானிர் ரஹீம்
f6Of ாண்டு வயதிலிருந்து ம்பித்தபோதிலும், 1992 5ல் கவிதையான, கசரி வாரமஞ்சரியில் ண் ணும் அதிகமாக ஆர்வம் அதன் கிளர்ந்தது எனலாம். தரத்தில் பயிலும்போது, லுமே என் B56)։1601 அக்கால கட்டத்தில் எ மு து வ து னவோ உண்மைதான். Tպft வே.தினகரன், ஆசிரியர். இரா. பாடசாலை நண்பிகள் ற்சாகம், இத்துறையில் IT (6 கொள ள த வர்களுள், நானெழுதும் யயும், “இது நன்றாக இதனை இப் படி என்றெல்லாம் வரிக்கு மர்சித்து எனக்கெழுதும் பத்தனையூர் தினகரன் டத்தக்கவர். த்தின் வசந்த காலமாய் வளாக வாழ்வுதான். ஞசகத்தெழுந்த கவிதை துறையன சங்கபபலகை சமயம் 2. ாயப் க்கும் விதை எழுதுமாறும் Iடுமாறும் ஊக்குவித்துக் என் அன்புக்கும் ஆசான், கலாநிதி ച് تتغذات يوم +

Page 6
’துரை. மனோகரன்
என்றுமே கடமைட் வே  ைல பட் பளு வு இத்தொகுதிக்காக ஒரு தந்த அவரது பெரு (plgust 35g.
இதுவரை ஐம் கவிதைகளை எழு அவற்றுள் öLDITĩ இத் தொகுதியில் மொழிபெயர்ப்புக் கவி தனித்தொகுதியாக எண்ணியுள்ளேன் (இன்
போரினாலும் உழைப்புச் சுரண்டல் செயற்பாடுகளாலும் ஜ"வன களினி இத்தொகுதியில் செய்யப்பட்டுள்ளன. உட்பட்டு அழுங்கி எந்தவோர் இனக் தொகுதியும் 6T 6 பொங்கியெழவே வரலாறுநெடுகிலும் ந மானிட சமூகத்தில் வேர்கள் இற்று, மண்ே அநீதியும், அக்கிர முறைகளும் விஷ 6 வளர்ந்து கிளை வி சாத்வீக வழிமுறை போனால், அதர்மத் ஆன்மாவின் 약_60 சீறியெழுவது காலத் கொலைகாரர்களும் க

V
அவர்களுக்கு நான் பட்டுள்ளேன்.மிகுந்த க" கபி  ைட யபி லு ம முன்னுரையை எழுதித் 5b560T60)LD LDD3585 LIL
>பதுக்கும் அதிகமான தியுள்ள போதிலும், 22 கவிதைகளே இடம் பெற்றுள் ளன. தைகளை மற்றுமொரு விரைவில் வெளியிட ஷா அல்லாஹற்).
இனவன்முறையினாலும் களாலும் ஆணாதிக்கச் பாதிப்புக்குள்ளான மன க குமுறல' கள அதிகமாகப் பதிவு அடக்குமுறைகளுக்கு க் கொண்டிருக்கும் குழுமமும், மக்கள் ர் றாவது ஒருநாள் செய்யும் என்பதை Tம் கண்டுவந்துள்ளோம் உயர் விழுமியங்களின் ணாடு மண்ணாகிப்போய் ாமங்களும், அடக்கு விருட்சங்களாய் ஊன்றி ரித்தாடும் வேளையில், ]கள் சாத்தியமற்றுப் $தை அழிப்பதற்கான ர்ைவுகள் புயலாகச் தின் தேவையாகிறது. ல்நெஞ்சக்காரர்களும்

Page 7
V
சமாதானக் காவலரா கொடுக்கப்பட்டும், உ முன்னிறுத்தும்(!) ஆக்கப்பட்டும் இருக்கு அவலம் கண்டுதான் யிருக்கிறது.
என்கவிதைகளுக் மித்திரன் வாரமலர், வீரகேசரி என்பவற்றுச் இளங்கதிர், ஞானம், போன்ற இதழ்களுக்கு கவிதைகள் ஒரு தொ என்பதில் அக்கறை ெ கவிராயர், கவிஞர்.ஏ. இ ựỦ பிரசாநி தனி , ெ சோமகாந்தன் தம்பதி ப ச.ஜெகநாதன்,ச.மஸாஹ என் அன்பு.
மேலும், இத்தெ முன்னின்று உழைத்த 6 உல்-ஹக், கணினி வ சகோதரர்கள் எம். எப். எம். ரியாஸ் மற்றும் இஸ்ஸத் ஆகியோ கடமைப்பட்டுள்ளேன்.
கவிதைத் துை படைப்பான இத்தொகு
உங்கள் ஆதரவு நம்பிக்கையில் விடைெ
தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலை 20.04.2003

Tய் நோபல் பரிசு உலக சமாதானத்தை நாட்டாண்மைக்காரர்' ம் வேடிக்கை உலகின் இந்தப் 'புயல் வீசி'
க்குக் களம் தந்த
ஜனனி, தினகரன், க்கும் அல்-ஹஸனாத்,
பெண்ணின் குரல் ம் என் நன்றிகள். என் குதியாக வரவேண்டும் காண்ட பண்ணாமத்துக் இக்பால், வே. தினகரன், மெள .சித்தார்த்தன் , மற்றும் ஷர்மிளா ஏ.ஆர், ஹிமா போன்றோருக்கு
நாகுதி வெளிவருவதில் என் அன்புத்தம்பி ஸியாவடிவமைப்பில் உதவிய எம். இர்பான், எம். எப். எம். எச். எம். அமீன் ருக்கும் நன்றி கூறக்
ஊறயில் என் கன்னிப் திக்கு வாசகர்களாகிய
கிடைக்குமென்ற பறுகிறேன்.
லறீனா. ஏ. ஹக் க்கழகம்.

Page 8
ஈழத்துத் தமிழ்க் கவிஞர்கள குறிப்பிடத்தக் கதாக எண்பதுகளுக்குப் பிே கவிஞர்களின் கவ விமர்சனமும், பெண்ணி மன உணர்வு வெளி ஆற்றலும் தென்படுகின் மைத்ரேயி, சிவரமணி சங்கரி, மதுரா ஏ. ப உட்படப் பலரின் க நோக்கும், தர்மாவேச இடம்பெறுகின்றன. இந் சேரக்கூடிய பக்குவத் கொணி டவராக 6T பேராதனைப் பல்கலை விரிவுரையாளருமான ல இடம்பெறுவார் என்பன என்ற இக்கவிதைத் தெ எழுத்து, பேச்சு, நடிப்பு, துறைகளில் தமது வந்துள்ள லறினா, இத்ே ஒரு கவிஞராகத் த கொள்கின்றார்.
இத்தொகுதியில் கவிதைகள் இடம்பெ சமாதான ஆவல், ம ஈடுபாடு, மலையகத் தெ ஆதங்கம், பாலஸ்தீனம்

II
Of6) J.
கவிதைத் துறையில் f6i பங்களிப்பும் விளங்குகிறது. ன் ஈழத்துப் பெண் விதைகளில் சமூக ய நோக்கும், ஆழமான ரிப்பாடுகளும், கவிதா றன. ஊர்வசி, ஒளவை, , சன்மார்க்கா, அ. Dஜிட், சுல்பிகா, கலா கவிதைகளில் புதுமை Fமும், புதிய வீச்சும் த வரிசையில் புதிதாகச் தையும், பலத்தையும் னது மாணவியும் , க்கழகத் தமிழ்த் துறை 2றினா அப்துல் ஹக்கும் தை, வீசுக புயலே!’ 5ாகுதி உணர்த்துகிறது. இசை, ஓவியம் ஆகிய ஆற்றலை வளர்த்து தொகுதி மூலம் தரமான நம்மை இனங்காட்டிக்
கவிஞரின் பலதரப்பட்ட ற்றுள்ளன. கவிஞரின் Dனித நேயம் மீதான தாழிலாளர் தொடர்பான
பற்றிய பரிவுணர்வு,

Page 9
பெண்ணிய நோக்கு வெளிப் பாடு முத இக்கவிதைகளில் இடை கவிதைகளும் , இத்தொகுதியில் இடம்
இன்றைய இல தேவை சமாதானமே அறிந் தோர், அத ஆராதிப்போர், அ உணர்ந்தோர் சமாதா
செய்வர். அதே வேண்டாம் என்று சமாதானத்தை எதிர்க்க நாட்டில் இருக்கவே செ வெறுப்பவர்கள் ஒன்றி இல்லாதவர்களாக மனக்கோளாறு கொல இலங்கையில் கடந்த சமாதானத்தின் சக்தி உணரமுடிந்திருக்கிறது வெண்புறாவே!'' என் எழுதப்பட்டது. இன்னும் ஒரு தேவை இருக் 'நாளையேனும்' சமாதானத்தை அவு ஆவலைப் புலப்படுத்த நாளையேனும் இந்நா வேண்டும் என்ற ப எதிர்பார்ப்பினைக் கவி தந்துள்ளார்.
இ ந் நாட்டின் அ க த மு க ா ம க ஏற்படுத்தியிருக்கிறது; -

[III
9 அகவுணர்வுகளின் லிய அம்சங்கள் ழயோடுகின்றன. நவீன புதுக் கவிதைகளும் பெற்றுள்ளன.
}ங்கையின் அவசியத்
இதன் சுவையை தனி பெருமை யை தன் பெறுமதியை னத்தை வரவேற்கவே வேளை, சமாதானம் கூச்சல் போடவும், வும் ஒரு கூட்டம் இந்த ய்கிறது. சமாதானத்தை ல் மனிதத் தன்மை இருப்பர்; அல்லது ன்டவர்களாக இருப்பர். ஒரு வருடகாலமாகச் கியை ஓரளவாயினும் l. லறினாவின் ‘ஓ ற கவிதை 1998இல் ம் அந்தக் கவிதைக்கு க்கத்தான் செய்கிறது. என்ற கவிதையும் ாவுகின்ற கவிஞரின் துவதாக விளங்குகிறது. ட்டில் நல்லது நடக்க Dக்களின் பொதுவான தை வடிவில் லறினா
கோர யுத தமி 60) 6T அ த க ம
அவலங்களை மனித

Page 10
Ι
வாழ்வின் அடிப்படைகள் உற்றார் உறவின6 துர்ப்பாக்கிய நிலை உருவாக்கியிருக்கிறது இடம்பெறும், “அன்னை கவிதையும் இத்தை கொணர் டதாகவே
அகதிமுகாமில் வாழு எழுதும் மடலாக அக்க கவிதையின் இறுதி எதர் கால மி பறி நம்பிக்கையுணர்வு வெ
“எனவே. இந்த மில் எமககும
நம்பிக்கை அநத நன சோதனை விலாசம்
960)-UT6 எங்கும் உ அகதி மு இல்லம் : உரிய ரே எனக்கு 6 மனிதரென எங்களுக்

X
ாாக ஆக்கியிருக்கிறது. ரைப் பிரிந்துவாழும் )யையும் மக்களிடம் து. இத்தொகுதியில் னக்கொரு மடல்’ என்ற கய பின்னணியைக் அமைந்துள் ளது. ம் அன்னைக்கு மகள் விதை அமைந்துள்ளது. வரிகளிலே நாட்டின் றிய கவிஞரினி ளிப்படுகின்றது:
>லேனியத்தில் விடியலுண்டு 5 இழக்காதே! ர்னாளில் ச் சாவடிகள் தொலைத்திருக்கும்! ள அட்டையின்றி உலாவலாம்! காம்விட்டு திரும்பலாம்! 5ரத்திலுன்மடல் ாட்டும்! *ற அங்கீகாரம் கும் கிடைக்கும்!”

Page 11
இவ்வாறு கவிதை முடி நிலை நாட்டில் ஏற்ப நாட் டு ப் பற் றுள் 6 பிரார்த்தனையாகும்.
நாட்டின் போரு நிலை யும் எண் : இராணுவத்தில் சேர்த்த யு த த த  ைத ந | 'சமாதானத்துக்கான |
அரசியல்வாதிகள் காட்டியதும் உண்டு. எந்த இராணுவமு விதைத்ததாகச் சரித்
அழிவுகளையும் வெறுப்புக்களையுமே
அது சுமந்து கொண்டி விரும் பா மலும் இராணுவத்தில் சேர்க 'என் ஆன்மா | கொண்டிருக்கிறது' எ இராணுவ வீரனின் புதைந்திருக்கும் புலப்படுத்தப்படுகிறது. இயல்புடைய மென்மை அவன், ஓர் ஓவியனாக ஆனால், அவனது குடு இராணுவ வீரன் போர்க்கருவி அவதி தெரிகிறது. உள்ளத்து. அழுதுகொண்டேயிருக் ஒரேயோர் ஆசைன வேண்டிக்கொள்கிறான் ஆசையைக் கவிஞர் பி வடித்திருக்கிறார்:

கிறது. இவ்வாறான ஒரு ட வேண்டும் என்பதே T அ ைன வ ரது ம
ம், வாழ்வின் வறுமை ணறி ற பேர்களை ருெக்கிறது. தேவையற்ற ட த த க கொண டு யுத்தம்’ என்று சில வேடிக்கை வினோதம் ஆனால், உலகத்தின் ம் சமாதானத்தை திரமே இல்லை.போர் மனித மனங்களின் தனது ஆயுதங்களோடு டிருக்கிறது. விரும்பியும், -l 6Ꮩ) இளைஞர்கள் கிறார்கள். லறினாவின் பூக்களை நேசித்துக் ன்ற கவிதையில் ஓர் உள்ளத்தினுள்ளே ஆத்மார்த்த ஆசை பூக்களை நேசிக்கும் யான இதயம் கொண்ட 5 வரவிரும்பியிருந்தான். ம்பச் சூழல் அவனை ஓர் ஆக்கிவிடுகின்றது. ணுக்குச் சுமையாகத் க்குள் அவனது ஆத்மா கிறது. அவன் தனது ய நிறைவேற்றுமாறு . அவனின் அந்த lன்வருமாறு கவிதையில்

Page 12
“ சீருடைக்கு எனக்குள் இ இருப்பதை ய தூரிகை பிடி ஒவியனாவத கண்டிருந்த முகில் ஓவிய என்றாலும். என்றேனும் இ என் கல்லை ஒரே ஒரு பூச்செடி நட்டி ஏனெனில் நானுயிர் நீத் 6T60T e.g5LDIT பூக்களை நேசித்துக் ெ
கவிதை இவ்வா கவிதை முடிவுபெற்றா வீரனின் நெஞ்சச் உணர்வும் எம்மையும்
மனித நேயட இலக்கியவாதிகளிடம் வேணி டிய ஒன்று இல் லாதவர்கள் வருவதுண்டு. ஆனால் இலக் கியவாதிகள ‘எரிந்துபோன மனிதநே வாயிலாக லறினாவின் தது ம பு ம மனி புரிந்துகொள்ளலாப கிராமத்தில் நடந்த செயல்களைக் கவிஞர்

XI
ள் சிறையிருக்கும் ன்னொருவன் பாரறிவார்? க்குமோர் ற்கு - நான் கனவும ஒரு மானதின்று!
நான் இறந்து போனால். ற மருங்கில்
ஓடுங்கள்!
தாலும்
காண்டிருக்கும்.!”
ாறு முடிவு பெறுகிறது. லும், அந்த இராணுவ சுமையும், அழகியல்
பாதிக்கிறது.
b என்பது 9560) 6)- இயல்பாக இருக்க மனித நேயம் அரசியல் வாதிகளாக , உண்மையான கலைT ES 6) J (p 19 UT 95. யம்’ என்ற கவிதையின் இதயத்திற் பொங்கித் த நேய த  ைத ப் 5. பிந்துனுவெவக் மனிதநேயம் மறந்த விமர்சிக்கிறார்.

Page 13
Χ
கவிஞரின் தர்மா( கொப்பளிக்கிறது.
“இளைத்துவிட எறும்பென்றெ ஈங்கு இழைக்குமிந்த கிடைக்கும் ந நல்ல தீர்ப்பு, தருமத்தின் இ அதன்பின். அடங்கியழிந்து அதருமத்தின்
என்று அந்தக் கe முடிவுபெற்ற பின்னரும் அக்கவிதை ஏற்படுத்து
நமது நாட்டில் ப பல்வேறு முன்னேற்ற ஏற்பட்டு வந்துள்ள ( பிரதேசம் முழுமை! இன்னமும் உட்படவில்6 கத்தியும், அதே அடக்கப்பட்ட, ஒடுக்க மலையகத் தொழில வருகின்றனர். 96]|| கவிஞரிடத்து ஏற்படுத் துளிக் கணிணிர்’ உணர்த்துகிறது.
“உயர்ந்த ம உறைவிடமிரு உரிமையும் ! தூரத்துக் கா

II
வேசம் இக்கவிதையிற்
L
ண்ணி
ந அநீதிக்கெல்லாம்
T60) 6T -
றுதித்தீர்ப்பு!
து போகுமிந்த ஆர்ப்பரிப்பு!”
விதை முடிவுபெறுகிறது. மனத்தில் தாக்கத்தை கிறது.
ல்வேறு பிரதேசங்களில் ]ங்கள் பலவழிகளில் போதிலும், மலையகப் LT 60T மாற்றத்துக்கு லை. அதே கவ்வாத்துக் கூடையுமாய், அதே ப்பட்ட வாழ்வினையே ாளர்கள் அனுபவித்து ர்களின் இந்தநிலை திய பாதிப்பினை “ஒரு
என்ற கவிதை
லைமேல் நந்தும் D lute)|LD னலாய்.

Page 14
புத்தகம் சுமம் பள்ளிப் பரு கவ்வாத்துக் கூடையும் சு
எட்டடி லயன எங்கள் ராச்க 'இலக்ஷ'னின் இருப்போம் ர
என்பன போன்ற தொழிலாளரின் வா இனங்காட்டுகின்றார். க
'எமக்கென 8 ஒருதுளிக் க வடிப்பது விடி பனித்துளி ெ
என்று கவிஞர் மக்களுக்கான தமது வெளிப்படுத்துகின்றார்.
பாலஸ்தீன ப இன்றும் ஒரு நெடு விளங்குகிறது. தர்ம பால ஸ த னர் க ளி நியாயமானதாகவே மண்ணில் இஸ்ரேல்
அநியாயங்களையும் அடாவடித்தனங்களை!

$கும் பத்தில் கத்தியும் 0)LDll lITLL l...
ல்
சியம்! 1 போதுமட்டும் ாசாக்களாய்!’
வரிகளில் மலையகத் ழ்வியலைக் கவிஞர் விதையின் இறுதியிலே,
உளமுருகி ண்ணிரை டியலின் யான்றே!’
அந்தப் பாவப்பட்ட இரங்கல் உணர்வை
Dக்களின் போராட்டம் ந்துாரப் பயணமாகவே )த்தின் கண்களுக்குப் ன போராட் டமி தென்படும். பாலஸ்தீன யெர்கள் செய்துவரும் அட்டுழியங்களையும், பும் பல கவிஞர்கள்

Page 15
Χ
தர்மாவேசத்துடன் பா ‘வீசுக புயலே!”, “இஸ் குரல்’ என்ற 556 பாலஸ்தீனப் போர ஆதரவையும் இஸ்ரே எச்சரிக்கையையும் ெ புயலே! என்ற கவிதை இஸ் ரே லரியர் களி கொடுரங்களை இ மண்மீதான பாலஸ்தீன தீமைகளுக்கு எதிரா அ வர து (3ш п уп புலப்படுத்துகின்றது. * தலைப்பே கவிதையை முறையில் அமைந்து கவிதைத் தொகுதிக்கு தேர்ந்தெடுத்தமை இத்தொகுதியின் பொ: ‘வீசுக புயலே’ என உணர்த்துகின்றது.
“இஸ்ரேலியனே! பாலஸ்தீன மக்க உரிமைகளையும் , மதிக்காத இஸ்ரேலின் ஆவேசத்துடன் கண்டிப்
“புல்லென்று
“பூட்ஸ் கால கல்லென்று ச காலமெல்லா பொல்லாத து புனித பூமி அ புல்லியனே உ புறாக்களின்

ஓயுள்ளனர். லறீனாவும் ரேலியனே!', 'காற்றின் விதைகள் வாயிலாகப் சட்டத்துக்குத் தமது லியர்களுக்குத் தமது தரிவித்துள்ளார். 'வீசுக 5 பாலஸ்தீன மண்ணில்
இழை த து வரு ம் 3னங் காட்டி, தமது ர் ஒருவரின் பற்றையும் கக் கனன்று எழும் L ட வுணர் வை யு ம் வீசுக புயலே!'' என்ற பப் படிக்கத் தூண்டும் ள்ளது. லறீனா தமது தம் இத்தலைப்பையே
வரவேற்புக்குரியது. துவான தொனியையும் ன்ற நூலின் பெயர்
' என்ற கவிதை ளின் நியாயமான உணர்வுகளையும் ர் போக்கைக் கடும் பதாக அமைந்துள்ளது.
நினைத்தனையோ, ால் நீ மிதிக்க? கருதினையோ,
ம் நிலங்கிடக்க? ழ்ச்சியினால் பகரித்த உனக்கெதற்குப் சின்னமினி?”

Page 16
Х
என்று இக்கவிதை தொ
ஈழத்துப் பென பெண்ணிய நோக்கு விசாலமடைந்தும் லறினாவிடத்தும் இந்ே முறையில் இடம்டெ இத்தொகுதியில் உள தெளிவான முறையில் ‘நான் பெண்’, ‘வர்ண6 “வழக்குரை மன்றம் லறினாவின் பெண்ணிய எடுத்துக் காட்டுகின்றன
‘நான் பெண் என் சின்னஞ் எப்போதும் இ
என் இரவுகள் நிலவோடு ந தொலைத்துவ எனது பகல்க ஆதவனையுட இழந்துவிட்ட6
என்று ‘நான் தொடங்கு கனி றது இட மி பெறி று வந து அட்டூழியங்கள் பல செய்யப்பட்டுள்ளன. கவிதையில் தமது துயரநிலையை உண செய்துள்ளார். “வர்ணன்

டர்ந்து செல்கிறது. ன் கவிஞர்களிடத்துப் 5 ஆழம் பெற்றும் வருகிறது. கவிஞர் நாக்கு குறிப்பிடத்தக்க பற்றுள்ளது என்பதை Tள சில கவிதைகள் ம் இனங்காட்டுகின்றன. னைகளுக்கு அப்பால்...'
ஆகிய கவிதைகள் ப நோக்கைச் சிறப்பாக
சிறு உலகம் இருட்டுக்குள்!
ட்சத்திரங்களை விட்டன; கள் ம் தென்றலையும்
று?
பெண்' என்ற கவிதை 1. இல ங் கையில் நு ள் ள இ ராணு வ படைப்பாளராற் பதிவு
லறீனாவும் தமது பாணியில் பெண்களின் னர்ச்சிகரமாகப் பதிவு னைகளுக்கு அப்பால்...'

Page 17
X
என்ற கவிதை பெண்ணு உணர்வாழத்துடனும்
கவிதை. பெண்ணிய ரே கவிதையாக அது விள
லறினாவின் படை இனங்காட்டும் படைப்பு என்ற கவிதை ஆகும். கேட்கும் கண்ணகியை பாதிக்கப்பட்ட பெண்ெ மாறித் திரைப்படக் கா கண்ணகியால் நீதிகேட் இன்றைய காலத்துப் கிடைப்பதில்லை என்ற க வரி தை வாயரி புலப்படுத்துகின்றார்.
வழக்குரை ப வார்த்தையா வலலுறவு ந ஆனால. அ எரிப்பதற்கிங் எஞ்சியிருக்கி ஏலவே “எல் கருகிவிட்ட ந
என்று கவிதை ( கவிதையைப் படித்து ( மனத்தில் சிந்தை தொடங்குகின்றது.

VI
லுணர்வை அழகாகவும்,
தரும் அருமையான நாக்கில் குறிப்பிடத்தக்க ங்குகிறது.
டப்பாற்றலைச் சிறப்பாக , “வழக்குரை மன்றம் கணவனை இழந்து நீதி பயும், “காவலர்களால் ணாருத்தியையும் மாறி ட்சிகள் போலக் காட்டி, -க முடிநதது. ஆனால,
பெண்ணுக்கு ஏக்கப் பெருமூச்சைக் லாக க க வரி ஞர்
காங்கையைக் ந்தாள் தது மதுரை!
Dன்றில் வனிதை ல் மறுபடி -நதது புன்றுபோல் கென்ன
T)9,
லாமே நாட்டில்?”
முடிகிறது. ஆயினும், முடித்த பின்னர், வாசகர் 601 கனதி பெறத்

Page 18
Χ
இத்தொகுதியிலு செல் லுகை (pg. அகவுணர்வுகளை தருகின்றன. விடிய துப்பாக்கி கீதம், பொன் விழா, முனி கவிதைகளும் @ விளங்குகின்றன.
இக் கவிதைத் இளங் கவிஞர் 69 (I வெளியுலகுக்குத் தெ அமைந்துள்ளது. 6 இத்தொகுதி மூலம் கவிஞராகத் திகழ்வார் அவரது கவிதைகள் வேண்டும், கவிதைத்ெ வேண்டும். தென்றலாக எழுச்சி பெற்று வ லறினாவை இலக்கி வரவேற்பதில் மகிழ்ச்சி
கலாநி
தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலை பேராதனை, இலங்கை 07.04.2003

VII
ள்ள 'புரிதல்', 'பிரிந்து லிய கவிதைகள் அழகியல் ரீதியில் ல் வருவதெப்போ? மாற்றம், சுதந்திரப் னேற்றம் முதலிய ரிப் பிடத்தக்கனவாக
தொகுதி வளரும் நவரின் ஆற்றலை தரிவிக்கும் முறையில் பறீனா அப்துல்ஹக் | பேசப்படும் ஒரு என்பது என் கருத்து. தொடர்ந்து வெளிவர தாகுதிகளும் பிரசுரமாக 5 அன்றி, புயல் போல நகின்ற இளங்கவிஞ யெவுலகில் வாழ்த்து
பெறுகிறேன்.
தி துரை. மனோகரன்
மக்கழகம்,

Page 19
18. வீசுக புயலே!
உள்
நாளையேனும். பேராதனை வளா எரிந்துபோன மன ஓ! தந்தையே. ஓ! வெண்புறாவே என் ஆத்மா பூக் நாமும் சமுகமும் பிரிந்து செல்லுை
'8IL 9|Ligur?
ஒரு துளிக்கணின இஸ்ரேலியனே! அன்னைக்கொரு மாற்றம்
புரிதல் வர்ணனைகளுக்க காற்றின் குரல் விடியல் வருவதெ துப்பாக்கி கீதம் சுதந்திரப் பொன் முன்னேற்றம்(!) நான் பெண் வழக்குரை மன்ற விசுக புயலே!

கம் ரிதநேயம்.
... களை நேசித்துக்.
si
மடல்
எப்பால்.
(L?
விழா

Page 20
நாளைே
உத்தரத்து உச்
ஊசலாடும் புத்தியற்ற செய்
போனதின்ற
கத்தியின்றி ரத்
காரியங்கள் சித்திரமாய்ச் சி
சிதிலமாகிப்
சத்தியத்தைக் .
சமாதானம் சித்தமென்றும்
சீராகப் பே
நித்தமின்று ம
நீர்க்குமிழிய சத்தமின்றித் த
செய்வதிலே
பத்திரிகை புரப்
பத்திபத்திய புத்தியிலே படு
பொதிந்திரு

ஏ. எச். லறீனா 19.
யெனும் ....
=சியிலே
ஒரு கயிறாய் பகையாலே ய மனிதவாழ்வு
தமின்றி
செய்தகாலம் ந்தையிலே
போனதையோ!
காப்பதிலே
பிறப்பதிலே இருக்குதென்று சுவார்கள்!
வ உரிமை பாதல் கண்டும் ங்கருமம் ல முனைந்திடுவர்!
டுகையில் பாய்த் தணிக்கை!
குதில்லை இப்ப தென்னவென்று!

Page 21
20. வீசுக புயலே!
சுற்றியுள்ள உம்
சேதியொன் கிணற்றுக்குள்
கிடப்பதுதா
சாத்வீக வழிமு
செல்லரித்து சுவாசித்தலும் !
சாத்தியமே
யுத்தமென்ற ெ
யுகமெல்லா எத்தினத்தில் ஓ இதயமெங்
மனித்தருக்கு ப
மனிதவுரி ை பத்திரிகைத் த
பொய்யாகி
நித்தமெங்கள் !
நெருப்பெரி நத்தைபோல ஒ
நாட்கள் இ
சரித்திரத்தில் க
சமாதானம் சரிந்திட்ட மனித
செம்மையுற
சத்திரத்து வாழ்
சீரழிந்து ே பவித்திரமாய் ந
பார்போற்ற
ஞா

லகினிலே
று மறியாமல் நுணலெனவே
ன் சுதந்திரமோ?
றைகள் புப் போதல் கண்டீர்! இனியெமக்கு T தணிக்கைதானோ?
பயரினிலே
ம் விளைக்குந்தீமை யுமென்று தம் ஏக்கந்தேங்கும்!
மானம்போல்
ம யும் வேண்டும் ணிக்கையெல்லாம் ப் போகவேண்டும்!
நெஞ்சங்களில்
யும் அவலம் நீங்கி டுங்கிவாழும் னிமாறவேண்டும்!
கற்ற பாடம்
மலரச்செய்து நவிழுமம் மறு மிளிரவேண்டும்!
க்கைபோல பானவாழ்வு | நாளையேனும்
உயரவேண்டும்!
னம்: ஆகஸ்ட் 2000

Page 22
பேராதன
விண்ணெட்டும்
வரைகள்தா கண்ணெட்டும் |
காண்போ ை வெண்பட்டு முக
வண்ணமுற எண்ணற்ற கவி என்மனதில்
தென்றலினைச்
தாவரங்கள் கொன்றையென்
கதம்பமலர் என்றிவற்றை எ
எத்தனைதா நன்றறியேன் சி
நேரும்பிழை

ஏ. எச். லறீனா 21.
மன வளாகம்
வரையுயர்ந்த ம் சூழ்ந்திருக்க... வரைபசுமை ரக் கவர்ந்திழுக்க... நிலினங்கள்
க் குடைபிடிக்க... தைவந்து
குவிகிறதே!
சலவைசெயும் பற்பலவாம்! றும் அல்லியென்றும்
அற்புதமாம்! ழுதப்புக்கால் ன் நானெழுத? றியள்யான் p பொறுத்தருள்வீர்!

Page 23
22. வீசுக புயலே!
அடர்மரத்தின்
அழகுறவே படருகின்ற செ
பூவுதிர்த்து தடம்பதித்து ம
தாயவளாப் நடைபயிலும்
நா(வு)நூற
கம்பீரத் தோற்
கட்டடங்கள் எம்பியெம்பிப்
இரவியுமே னம்பிக்கைச் ச
நற்கல்வி ! நம்வளாக வா
நாளெல்லா

கிளைகளிலே
இடையிடையே காடிகளெம்மை
வாழ்த்துமம்மா- புதுத் ருங்கினிலே ப் மாவலியாள் அழகுரைக்க
வேண்டுமம்மா!
றமுடன் ர் ஓங்கிநிற்க பார்த்திடுவான்
வியந்திடுவான்!- தன் ஈடர்பரப்பும் நலம்பயக்கும் ழ்வெமக்கு ாம் இனிமை தரும்!
(1998)

Page 24
பிந்துனுெ
தொட்டுச் தென்றலே
தேயமெங்
G
உரத்த ஓங்கி மு
“அன்றை
எரிந்து ே
முகாமகலி
மனிதாபிப 由
5:
ததாாத
“சிவுரை’ப என்று
 

ஏ. எச். லறினா 23.
வவக் கிராமத்தை
சென்ற
-5 கும் போய் தானியில் pshl(5: ப இரவில்
T6T606)
மட்டுமல்ல; ானத்தோடு நரின் பும்தான்’

Page 25
24. வீசுக புயலே!
மீண்டும் நீ சொ "வெட்டுப்பட்டும் துடிதுடித்து இறர அவர்களும் ஒவ் அன்னையின் புது அவர்களும் இந் பிறந்திட்ட மனித பட்டுப்போனவை பசுந்தளிர்(கள்)
இல்லை! மகாமேகவனத்து வெள்ளரசின் கே என்று!
* *
அன்னைதேசமே உற்றுப்பாரிங்கே மரத்தால் விழுந் 'டைனோசர்' மி, புண்பட்டவர்க்கெ விலங்குமாட்டி - வைத்தியம் நடக் பைத்தியமா அல்
* * அம்புபட்ட புறா நீதிமன்றம் ஏகி போதம் நின்று ! நீதிதேவி சிலை விலங்கு மாட்டி ! பேதமைக்கோர்
* *

ல் : வெடிபட்டும் ந்தனரே...
வோர் தல்வர்தாம்!
நாட்டில் கர்தாம்!
கள் - அந்தப் மட்டுந்தானா?
ப - அகிம்சை வரும்தான்”
*
- நீ
தேவனை
திக்கிறது; கல்லாம்
ஒரு க்கிறதே, வர்களுக்கு?
**
வுக்காக னானின் நிலவுநாட்டில் பின் கைக்கு . சிறையில் தள்ளும் எல்லையுண்டோ?
*

Page 26
இளைத்துவிட்ட எறும்பென்றெண் ஈங்கு
கிடைக்கும் நான நல்ல தீர்ப்பு, தருமத்தின் இறு அதன்பின். அடங்கியழிந்து அதருமத்தின் ஆ
 

6)6OTT 25.
6πά".
ம்
அநீதிக்கெல்லா )6T
தித்தீர்ப்பு!
போகுமிந்த
ரிப்பு
பூர்ப்ப
த்ெதிரன் (26.11.2000)

Page 27
26. வீசுக புயலே!
G! Asia);
எங்கள் தந்தையே எங்கே இருக்கி உங்கள் செல்வங்
உதிரத்தை வி உகுப்பதனை நீங் அறியாமல் உ கனவுகளில் கைே களித்திருக்கும் நினைவுகளின் கச நொறுங்கிப்போ கற்பதற்கும் வழிய கஷ்டத்தில் நா பொறுப்பின்றி இரு
வெறுப்பென்ன
lf,
 

6åቧöሽ?
கள்
றிவழியே
களின்னும்
ள்ளிரே!
காத்து
பருவத்தில் - நிஜ
ப்பினிலே
ய் நிற்கின்றோம்
பின்றி
மிருக்க
பபதறகு
எங்களிடம்?
த்திரன் (12.12.1993)

Page 28
ஓ! வெண்
வெண்பட்டுத் து வெண்புறாவே கண்ணெட்டாத்
கரந்துறையும் fèMe fèy
போரரக்கன் பிடி பதறுதம்மா ! சீரான விழுமியா
சிதறித்தான்
ప్రాతి ప్రా
எந்தையும் தாய
இணைந்தே நந்தவனச் சோ நிறைந்தது 1 đòSe fè

ஏ. எச். லறினா 27
Հ7
புறாவே.
கிலுடைய
நீ இன்று தொலைவினிலே ) மாயமென்ன?
b eye
யினிலே பாருலகம் ங்கள் போனதம்மா! e fè>Me
ഖബ്രb சிரித்திட்ட லைகளில் மனுரத்தம். se dè°

Page 29
28. வீசுக புயலே!
பூக்களும் பிஞ்சுக்
பூத்திருந்த க வேரோடு சாய்க்க வேதனையைப்
அணe பசுமையான புவ
பாலைவனம் . பண்புறையும் மா
புதையுண்டு :
செ பிள்ளைகளை இ
பரிதவிக்கும் . உள்ளத்தால் உl ஊனமுற்ற மள்
சவை எல்லாப்பொருள்க
உயர்வான வி இல்லையோ மனி
உயிர்க்கு மட்
ஓலை மலிவான கடைச்.
மனிதாபிமானம் பொலிவிழந்து தெ போனதை நீ -
ஒக புதர்ச்செடியின் அ
பாதியுயிர் போ பதர்வாழ்க்கை என பொய்யென்று
ஒணன்

களும்
னிமரங்கள் கப்பட்ட ப் பாரம்மா!
னமின்று ஆனதம்மா! னிடமே போனதம்மா!
ழந்துவிட்டு அன்னையர்கள் ... டம்புகளால் ன்ணுயிர்கள்...
களுக்கும்
லையிருக்க... தெனவன்
டும் நல்லவிலை?
சரக்காய் 5. மானம்.... தருவிலின்று
அறியாயோ?
சைவிற்கும் குமிந்த மைவிட்டும் ஆகாதா?

Page 30
என்றெமக்கு சம இன்றென்ற6 உன்பயணம் ( அன்னை பூ
esa fea
புதுவசந்தச் ே
புறர் நீயும்
அதுவரையும
அழுதுகொ
*ン
 

ஏ. எச். லறினா 29.
ாதான
ல் வீசிடுமோ! முடித்துநீயும் மி வருவாயோ?
dee
சதிகொண்டு வரும்வழியை பார்த்திருப்போம்! ண்டே காத்திருப்போம்!
இளங்கதிர் - (1998)

Page 31
30. வீசுக புயலே!
என் ஆத்ம நேசித்துக் கெ
தும்பியைப் பிடித்துக்கட் தமாஷாய்ப்பட்டம் விட் திருட்டு மாங்காய்க்காப் தோப்புவழி திரிந்த பொழுதெல்லாம் - நான் பூக்களை நேசித்துக்கொண்டிருந்
கித்துல் கருப்பட்ட அப்பம் உண்டுவி காட்டுக்கு விறகு காலையில் போன் பாம்புக்குப் பலிய
வீட்டுக்கு வருகை "அமரர்" ஆ(கி)

ரூ.1 Hங்ச்
எ பூக்களை ாண்டிருக்கிறது
-டி
தேன்.
டியோடு
ட்டு வெட்ட எ அப்பா ாகி நான் கயிலே பிருந்தார்.

Page 32
சுளகு முடைந்: கீற்றுந்தான் மு SEÐLDLDT od 60dp கால்வயிறும் நி
இலவச உணவுக்கா “ஸ்கூல்” சென்றதுள் எப்படியோ எட்டுவன ஒப்பேற்றி முடித்தது உண்ண உணவு இ உடுக்க நல்ல துண என்னதான் இடர்ப்பட நான் - வண்ணப்
பூக்களை ஆழமாய் நேசித்துக்கொண்டிரு
அம்மா அடம்பி சோதரிகள் அ ஒன்றையும் பா இங்கு வந்து ( வயிற்றுப் பாட்( வீரனாய் மாறி
பூக்களின் இதழ்வரு குயிலிசை ரசித்துக் கிராமத்தான் எனக்கு ஏதேதோ பயிற்சி த பூவிதழ் வருடும் ை துப்பாக்கியொன்றுந் சட்டென்று உயிர்கள் கொலை செய்யும்
சற்றேனும் பிடிக்கவி அதைச் சுமக்கும் ந என் கையே எனக்கு சுமையாகிப் போன

ஏ. எச். லறினா 31.
து - தென்னங் டைந்து த்தபணம்
ரப்பவில்லை
நந்தேன்!
டிக்க.
ழதுநிற்க.
ராமல சேர்ந்துவிட்டேன். டுக்காய் - ராணுவ விட்டேன்
9.
கேட்கும்
3,
bë
கயில்
தநதாா
ரினை
கருவியதை
ல்லை;
5ாள் முதலாய்
う @○
துவே!

Page 33
32. வீசுக புயலே!
நான்.. பூக்களை நேசித்துக்கொண்டிருந்ே துப்பாக்கித் தோட்டாமை நேசிக்க முடியவில்லை.
அதோ... கைப்பணி செய்வ பள்ளிச் சிறுவர் ன பல வண்ணப் பூக் வறுமை எனைவிட் வஞ்சகமாய்ப் பறி இயல்பு வாழ்க்கை எண்ணிப்பார்க்கை பெருமூச்சு சுடுகிற
கொலைக்கருவி என் எ கனக்கின்ற இப்பொழுது நான் ... பூக்களைத்தான் நேசித்துக்கொண்டிருக்கி ஆனால்... சீருடைக்குள் சிறையிரு எனக்குள் இன்னொருவ இருப்பதை யாரறிவார்?
தூரிகை பிடிக்கும் ஓவியனாவதற்கு - கண்டிருந்த கனவு முகில் ஓவியமான
என்றாலும்... நான் என்றேனும் இறந்துபோ என் கல்லறை மருங்கி
ஒரே ஒரு பூச்செடி நட்டிடுங்கள்! ஏனெனில் ... நானுயிர் நீத்தாலும் என் ஆத்மா பூக்களை நேசித்துக்கொண்டிருக்கு
மித்திர

தற்காய் கெயில் கள்! ட்டும் த்திட்ட 5uso)60T யிலே
து!
pasus) |ம்
ேெறன்!
க்கும்
ஓர் நான் |ւք 6905 தின்று!
னால்.
5lb!
6ör (30.04.2000)

Page 34
நாமும்
அடுத்தவர் வலி எம்மவர் கண்ணி எமை இப்போதெ உசுப்புவதேயில் என்றிருந்து நாம் இப்படி ஜடங்கள்
பள்ளிக்கூடம் பச்சிளம் பால் வீட்டுப்பணி | வேலை வா சிறுபிழைக்கு அடித்துதைத் தடுப்பதற்கு நாதியில்லை எப்போதிருந் இவ்விதம் உ
மணமகனை 'வு பணப்புதையல் கடல் கடந்தும் பறந்து சென்று பாடுபட்டு உரை பணமெடுத்து ம வெட்கமற்ற ஆ மாறுதற்கு என் இரத்தத்தில் நிர்

ஏ. எச். லறினா 33.
5Ꮱ6u;
களெல்லாம் T(360TT b2
செல்லும்
லகரை
ம(க்)களாய் ங்குகின்றோம். ம் மிருகங்களாய் து நொறுக்குகின்றோம். எம்மிடையே ), சுரணையில்லை து நாங்கள் உணர்விழந்தோம்.?
ரங்கவென்று தேடுதற்கு
எங்கள் பெண்கள் நாய்படாத ழத்து வந்த ஹர்கொடுக்கும் டவராய் றிருந்து றமிழந்தோம்?
(2003)

Page 35
34. வீசுக புயலே!
பிரிந்து ெ
போதும்! நான் நீயாகவுப நீ நானாகவும் உணர்தலில் என் ஆன்மா சிலுவைகள் சு இனிப்போதும்!
உனை நானாக கற்பிதம் செய்ல் என் இதயமே உந்தன் வலிகளை விச இமை ஒத்தடங் தந்து போனை அறிந்ததில்லை ஏன, இந்த மெளனத் எனக்கு நானே அந்நியமாகும் நான்கூட அதை உணர்ந்திருக்க
 

.DIbgsgbl
5ds கையில். செவியாகி
ாரித்து
356T த நீகூட
தவத்தில்
வரை
வில்லைதான்!

Page 36
போதும்! நீயாக நானும் நானாக நீயும் சுயம்தொலைத் சாத்தியமற்றதன் விடியல் தேடிய இனிப்போதும்!
எனவே.வா, எடுத்துச் செல் என்னிலிருந்து
இனியேனும்
நான் நானாகே உயிர்க்க விை (என்னிலிருந்தா அந்தப் பிரிந்து என்னுயிரினை( ஈர்த்துப் போனா அக்கறையில்ை அதற்கேனும் உ
935... அத்தனை கொ

ஏ. எச். லறீனா 35.
உணர்ந்து ...
நு....
வெளிச்சத்தில்
1) : ..
வந்து
உன்னை.
வ ழகிறேன் .
ன) செல்லுகை
பும் ) Tலும்
உதவிடு.
ரத்திலும்
ரடிதில்லை.
டிசம்பர் (2001)

Page 37
36. வீசுக புயலே!
9, گے
சிரித்துப் பேசிவிட்
சில்லறைகள் அஞ்சுகின்ற பேர் சாவீடு செல்ல தோதான முகமு கார்களிலே ப கோட்டணிந்த க கையெடுத்துக் காதுவரை பல்லி
குழைவாகப் குழப்பமாய்ப் பா அடுத்த வீட்டு அம்புபோல் ஒடில்
மூச்சிரைக்க “அக்கோவ்! அடு தேர்தல் வருக
மித்தி
 

ப்படியா?
LT6) சிதறுமென்று வழிகள் பதறகுத 60)LG8uJTft வனிவரும் னவான்கள் 5 கும்பிட்டு. lளித்து. பேசக்கண்டு ர்த்திருந்தேன் அம்பிப்பயல் வந்து நின்று சொன்னான்; Sத்தமாதம் கிறதாம்!”
திரன் (19.10.1997)

Page 38
உயர்ந்த மலைபே உறைவிடமிருந்து உரிமையும் உயர்
தூரத்துக் கானலா
புத்தகம் சுமக் பள்ளிப் பருவ கவ்வாத்துக் கூடையும் சுை
எட்டடி லயனில்
எங்கள் ராச்சியம், "இலக்ஷ’னின் டே இருப்போம் ராசாச்
உழைப்பையே உடலையே உ கொடுப்பவர் கர்ணனைப் ே

ஏ. எச். லறினா 37
கும்
5த்தியும் }LDuUTuÜ......
ாதுமட்டும் களாய்!
வரமாய் - எம் உரமாய்க் ாங்கள் பான்றோர்!

Page 39
38. வீசுக புயலே
வெட்ட வெட்டத் தே துளிர்விடும் என்பத எங்கள் உரிமைகள் செடியென்றே கருத
நாட்டுப் பொரு நாடிநரம் பெம் அடையாள அ அங்கீகார மே
தினம் தினம் அவ தொடர்கின்ற எம்வா இருள்நீங்கா தோ ெ ஏங்கியேங்கியே த
எமக்கென உ ஒருதுளிக் கன வடிப்பது விடிய பனித்துளி யெ

யிலை ற்காய் b6IT(եւկլb)
லாமோ?
|ளாதாரத்தின்
ககு ட்டையின்றேல் யில்லை!
Olds6 it ாழ்வில் |வன்று
விக்கும்
ளமுருகி ண்ணிரை பலின் ான்றே!
த்ெதிரன் (01.02.1998)

Page 40
96röGré
புல்லென்று நி6ை "பூட்ஸ்" க கல்லென்று கருதி
காலமெல் பொல்லாத சூழ்ச் புனித பூமி புல்லியனே உன புறாக்களில்
வல்லமைகள் உ வாய்ச்சவடால் கல்லெறியும் சிற கால்தூசாய்ப்
 

ஏ. எச். லறினா 39.
5Gor!
னத்தனையோ, ாலால் நீ மிதிக்க? தினையோ, லாம் நிலங்கிடக்க? சியினால்
அபகரித்த க்கெதற்குப் ன் சின்னமினி?
உண்டென நீ
b அடித்த போதும்
ார் முன்னே
பறந்தனையே!

Page 41
40. வீசுக புயலே!
வில்லத்தனம் புரி வீண்செயலை
நில்லொருநாள்
நீணிலமே திர
அன்றைய நாள் அடங்கிவிடும் வன்முறையின் வி வலியொடுங்கு நன்றிகொன்ற உ
நனிவருந்தப் ஒன்றியெழும் பே ஒரு துரும்பா
அல்-ஹஸ
 

யுமுந்தன்
உலகறியும் மீண்டு(ம்) வரும் ரண்டு எழும்!
உன் கொட்டம்
பார்த்திரு நீ! வல்லரசுன் கும்; காத்திரு நீ! -ன்செயற்காய் போகின்றாய்! ரலைமுன் ய் நீயாவாய்!
)னாத் மார்ச் 2002

Page 42
அண்ணைக்கெ
என்னுயிரா "ஷெல் ஒ6 நுளம்புகளி ஏதேனுமெ
தாயே,
நலமாக இ
அம்மா,
இரு மாதா நீ எழுதிய நிருபம்
நேற்றுக்கி: கண்டவுடன் இதழில் பு விழியில் 8 ஒருங்கே
 

ஏ. எச். லறீனா 41.
'14,2013 - சி ( கம் 17) கே 11_1 )
... 4 பு: பிற கட. -- உப்' 41
'! எம். , 45:14:25
: '22 - .
தேவரார் (2 (18)
கே பாரதம்
-ாரு மடல் ...
னவளே. லித்தாலாட்டில். பின் இன்னிசையில்... எரு முகாமில் எறிப் புரளும்
இருக்கிறாயா?
ங்கட்கு முன் அது
னுப்பிய
போர்)
: . டைத்தது;
ன்.,
ன்னகையும் , கண்ணீரும் அரும்பின.

Page 43
42. வீசுக புயலே!
sp56).Itu IIT? கடந்து வந்து கசப்புக்களில் உள்ளம் அடிக்கடி லயி அழுகையில் தாளவே முடி துன்பப்பொழு அன்னை மடி உன் LDL6)85(6555 புதைந்து போ
பழுப்புக்காகித கிறுக்கல் எழு என் கண்ணின் விழிகளுக்குலி நிறுத்தி வை: கொஞ்சநேரே நிச்சிந்தையா துயிலச்செய்கி
ஈன்றவளே, பல்கலைக்கழ பட்டம்பெறவற நான் - அதிக உயரத்திலிரு |6l60)60Tğ5g5I LD: குறிஞ்சிக் கு குபிரென ஒளி என்றன் கால்களுக்கு நெருஞ்சிகலிெ நீயறிய நியா

|விட்ட
பித்து. ஆழ்ந்து. யாத துகளில் யென்று
ள்ளேயே ாகின்றேன்!
நத்தில் - உன் ழத்துத்தான்
ர்ளேயே க்கிறது, மனும் ய் - எனை கிறது!
ஒகத்தில்
ந்து
Б ப்பதாய் - நீ கிழலாம்! ன்றின் மேல் ர்ந்தாலும்
க் கீழிருப்பது ான்பதை யமில்லை.

Page 44
அம்மா, சிற்சில பொ சுயநலங்களு சந்தர்ப்பவாத சுழற்காற்றாக சுழன்றடிப்பது அப்பொழுதெ அலைகடல் ஆவலாய்ப் ! உன்றன் உயரிய அறி ஊட்டிய உர வேரைத்தான்
பலத்த சிரிப்( என்
நொந்த இரு முனகல சதத பிச்சைக்காரன் பசித்த வயிற உரத்துக் கத்
கத்தும் சத்த "பர்தா”அணிந் முஸ்லிம் பெ மறைவாக. ப விழியசைவிே துயர்தீர்ப்பவலி தொடுவானமா தொலைவாக
என்றாலும்.
நீ ஏற்றிய இலட்சிய தீப

ஏ. எச். லறினா 43,
ழுதுகளில் ம்
ங்களும் கி - என்னை |ண்டு 56)6)TLD துரும்பென
DO6)ls
lவுரைகள் த்தின்
பொலிக்குள்
தயத்தின்
னின்
Tui துகிறது!
ம் மட்டும் ಕಿತ್ಲಿ 5600TTU Dறைவாக! லயே ர் நியோ Tui ...தொலைவாக!
ம் மட்டும்

Page 45
44. வீசுக புயலே!
தாயின் கனவி உயிர்ப்பிக்கும் உறைந்திருக்கி
எனவே.
இந்த மில்லே6 எமக்கும் விடிய நம்பிக்கை இழ அந்த நன்னா6 சோதனைச்சா6 விலாசம்தொை
960) ULT6T 9 எங்கும் உலா அகதிமுகாம்வி இல்லம் திரும்
உரிய நேரத்தி எனக்கு எட்டு மனிதரென்ற எங்களுக்கும்
மி

O)6OT
உறுதியோடு ன்றது!
னியத்தில் பலுண்டு }க்காதே! ரில்.
வடிகள்
லத்திருக்கும்!
ட்டையின்றி வலாம்! ட்டு
பலாம்
நிலுன்மடல் b அங்கீகாரம்
கிடைக்கும்!
த்திரன் (12.03.2000)

Page 46
IDITß
சீதனச் சிவ வளைத்துை இராமர்கள் புலம்பெயர் புதுப்பணக் சீதாக்கள்
இராவணர்ச் சின்னவீடுக
 

ஏ. எச். லறினா45.
மித்திரன்

Page 47
46. வீசுக புயலே!
காற்றில் எழுதி வாக்குறுதிகள் கடிதங்களான நான் விழிகளைத் ெ
fèMe fèMe fèMe
நீ
கணையுடைத்து வருவதற்கிடைய என் இதயம்
இன்னொரு ஹி உருக்குலைந்து
fèso fèsefèvre
 

ய
பொழுது...
தாலைத்திருந்தேன்.
பக் கரம்பற்ற பில்...
ரோஷிமாவாய் ப போயிற்று!

Page 48
எனக்குத் தெரிகிற சாத்திய வரைகோ எல்லை தாண்டிய ஏதோ ஒரு புள்ளிய உன்னுடனான எனது கனவுகள்!
ஒக
பூக்கள் உதிர்ந்து. முட்கள் மட்டுமே குயில் கூவ மறந்த புள்ளினம் பறந்தது இனிவராத வசந்தா முகாரி பாட தெம் ஒத்திகை பார்த்தது
ஒனம் மோனத் தவத்துள் “பவித்திரம் பேணு உனக்கு - இந்த உணர்வுகளின் சம் புரிதல் இருந்திருந் உள்ளார்ந்த உயிர்ப்பு வேட்கை கொஞ்சம். அர்த்தப்பட்டிருக்கு

ஏ. எச். லறீனா 47.
து... ட்டின்
பில்
எஞ்சிய சோலையில் தது ;
த்துக்கு ன்றல்
: £ ?
ம்>>
பாதிபற்றிய
தால்... யேனும்
ம்!
இ (2000)

Page 49
48. வீசுக புயலே!
வர்ணனைகளுக்
உன்னுடன் வா பிணைக்கப்பட்ட பெயரை. சுயத் தொலைத்துவிட
-CA ~{Tn ~{T}
༦ ཊི-3 ༦ 23 ༦ ཕྱི་
பின்துங்கி முன் பூமியாய்ப் பொ இன்னும்
முடிவிலாப் பல எழுதாத விதிய
ܢܘܼܬ݂ܵܐ ܘ̇ܐ݁ ܕܘܼ
* ۔ ...ر、
வேண்டும் போ உணர்வுந்தலின் வடிகாலானேன் உன்னில் பாதி நம்பினேன்!
ဖွံ့နှ့ံမှုံ ဖွံ့ ဓွပံ့ ဖွံ့နွံ)
 

கு அப்பால்.
ழ்வு - போதே - என் $6025... ட்டேன்.
ர்னெழுதல் ாறுமைபேணல்
பணிகள் ாயின.
தெல்லாம் - உனது
நானென

Page 50
அந்தோ!
எந்தன்உணர்வுகள் கிளர்ந்தெழும் பெ
மரமானாய், எனது நிசிக்களில் நிலா சூரியனானா என்னுடைய விடிய பூச்செடிகள்தோறும் முட்களே மலர்ந்த நான்வர்ணனைகளுக்கு
முகமிழந்து "வெறு
 

ஏ. எச். லறினா 49.
அப்பால் பம் மனுவியாய்...!

Page 51
50. வீசுக புயலே!
காற்றின்
என்
பலஸ்தீனத் ே உன் பாதச் சு புழுதிப் புயல்க அழித்துப் போ நீ சிந்திவிட்டுட் குருதித் துளிக நேற்றிரவு பெட கழுவிச் சென்ற
ஆனால். காற்று மட்டும் ஈமானிய வேட் உயிர்ப்பினை
எழுச்சி நோக் இதய சங்கற்ப வனங்கள் தோ நகர்கள் தோறு கடல்கள் கடந்
 

D9.
- உன் கையின் உள்வாங்கி
கிய ததை
TOILD... லும்.
தும். ன்றது;

Page 52
மலை முகடுக மோதிமோதி எதிரொலி எழு
“என் தாயகம்
ஒலிவமரக் கிை இஸ்லாத்தின் ( சுயாதீனமாய்
காற்றுக்குள் உ மீண்டு(ம்) மீண் அக்காற்றின் கு உனக்கான - மெளனப் பிரார் வியாபித்து எழு
 

ஏ.எச். லறீனா 51.
ளில்
ப்புகிறது!
மீட்கப்படும் Dளகளோடு கொடி - அங்கு அசைந்தாடும்!''
உன்குரல் ாடு ஒலிக்கிறது.
ரலோடு ஒன்றித்தாய் எந்தன்
த்தனை ஓகிறது!
(2003)

Page 53
52. வீசுக புயலே!
விடியல் வரு
தங்கக் கூண்டி தங்கி இருப்பது தத்தையின் சி தித்தித்திடுவதி
# ப ய 3
சிட்டுக்குருவிய சுயாதீனமாய்ப் சிறகே இரவல் சுதந்திரம் தா
பால்வண்ண ( போரின் தாண் செந்நிறம் படி சிறையிட்டன.
நாளையென் . நிறைவெய்தப்
அறிக்கைக் 'க அறிவித்திருக்க

வதெப்போ?
- ப் ர்
டினிலே தனால்
த்தமென்றும்
ல்லை!
பல்ல - நான் - பறக்க; D இங்கே - இனி னெங்கே?
மென்சிறகில் டவத்தால் யுமென்றா ரன்னை?
சிறைவாழ்வு
போகுதென்று கமிஷன்' தனில் கக் கண்டேன்!

Page 54
நாட்கள் வந்து
நகர்ந்தே சென் நாளை’ என்ெ அவர்கட்கு வர
சமாதானச் சின் தேர்ந்தெடுத்து
மானிடப் பிறவிச யான் செய்த அ
என்சிறகை. ... 6T6 என்வாழ்வைச் சோகவாழ்வில்
(அமரர் வரப்பிர தினக் கவிதைப் பெற்ற கவிதை
 

ஏ. எச். லறினா 53.
வந்து றிடினும் றாருநாள் வேயில்லை!
னமென்று எனைவதைக்க 5ட்கு நீதியென்?
ர்னுணர்வை. சிதைக்குமிந்த விடியலெப்போ, FLIDITÉSuurTGLDIT?
காஷ் நினைவு போட்டியில் பரிசு
- 2000/2001)

Page 55
54. வீசுக புயலே!
தப்பாக்
“யுத்தமும் ர யுகங்கள் தே இத்தரை எங் இருந்தே வரு கேட்ட புறாலி துப்பாக்கி ெ “நான் என்ற எனக்கென்ற என்று மனித விட்டு நீங்கு அன்று உன் அவனியில் அதுவரை ே துப்பாக்கி கீழ்
LÓ
 

கி கீதம்
ததமும BITOLD வ்கும் 5LDIT? விடம் சான்னது: LDLD60) g5 சுயநலம் 60)601 மோ,
குரல ஒலிக்கும்! கட்குமென் தம்!’
த்திரன (01.02.1998)

Page 56
சுதந்திரப் ெ
என் அன்னை பொன்விழா காண்கிறாள்; சுதந்திரத்திற்க வெண்புறா ம இன்னுமே இரும்புக் கம்!
மித்திரன்
 

ஏ. எச். லறினா 55.
LJT66ipT
ாகவாம்! ட்டும்
பிகளுக்குள்!
(01.02.1998)

Page 57
56. வீசுக புயலே!
முன்னேற
விண்வெளி 6 விரைகிறது ! மண்ணுலகில் மனிதம் மரண உறவுகள் ே அன்புக்கு வி உண்மைக்கு உணர்வுகளில் 9LLIT! 2) 6) முன்னேற்றம்
மித்
 

ற்றம் (?!)
வரைகூட D6fgb(56)Lb. ) மட்டுமின்று னித்து. பாலியாகி. லைபேசி. க் குழிதோண்டி. ò gITLULÍ5' (6... கம் ரொம்ப
அடைந்துளது.
திரன் (10.08.1997)

Page 58
நான் 2
நான் பெண் என் சின்னஞ்சி எப்போதும் இ
என் இரவுகள் நிலவோடு நட் தொலைத்துவி எனது பகல்க ஆதவனையும் இழந்துவிட்டன
அன்று... சீருடை மிருக துகில் உருவ பருத்த முலை தொப்புளுந் . அவயவங்கள் ஏலம்விடப்பட்டு

ஏ.எச். லறீனா 57.
பெண்
சிறு உலகம் ருட்டுக்குள்!
ட்சத்திரங்களை
ட்டன;
ள்
- தென்றலையும்
-ங்களால் ப்பட்டு... பகளும் தொடைகளுமாய்
- பலர்முன்
டு

Page 59
58. வீசுக புயலே!
சிறைக்கம்பிகள் மாறிமாறிக் கு பெண்மையின் உரத்துக் கத எவருக்கும் ே
அன்பையும் ப யாசிக்கும் பே புறக்கணிப்புக் கருணை விை கரம் நீளும் ே அவர்கள்.
சிங்கப்பல்தெரி
நான் பெண் கீற்று நிலவெ காணாமல் டே கூடவே, என் தேடித் தேடித் சகதி நிறைந்த விரைந்து நட பெண்களை உ புதைத்த குழி கற்களும் முட் கண்ணுக்குத் விலங்குகள் ட தள்ளாடித் தடு விடியலைத் ே நான் - மெல்:
பெண்ணின் கு

ளின் பின்னால் தறப்படுகையில்
Se5LDT றிய குரல் கட்கவில்லை.
ரிவையும் Iாதெல்லாம் கள் பல்லிளித்தன. ழந்து போதெல்லாம்
யச் சிரித்தார்கள்!
ாளியில்.
ான ‘என்னை விடியலை.
தனியாக..! த அப்பாதை க்கமுடியாமல் உயிருடன் களுடன் களும் நிறைந்து.! தெரியாத பிணித்த கால்கள்
மாற. தடி ல நடக்கிறேன்.
ரல் - டிசம்பர் (2000)

Page 60
வழக்குரை
“கோவலன் கொ செய்தி வந் காற்று மெளனித்து அஞ்சலி ெ
> >
கந்தல் சாக்க
சுருண்டி கண்முன் கன சடலமிரு அடையாளங் அழமுடி நேற்றைய அ நொறுங்
S S
 

ஏ. எச். லறினா 59.
லையுண்டான்”
த்தும்
bl .
ாலுத்தியது.
S.
1ள்ளையடிக்க
பாழிந்தாலும்
அஞ்சி
பெயர்ந்த குடிலுள்
கிலே - அவள்
நந்தாள்,
னவனின்
ந்தும்.
BITLL?
பாது உணர்வுபுதைத்த
வலத்தில்
கியிருந்தாள்.

Page 61
60. வீசுக புயலே!
கண்ணகிக்கு
கணிகள் சிவர்
கூந்தல் அவிழ்ந்து காற்றில் அை
முகத்தில் ரெளத்திர blGMLNII L|
>>>
எட்டு மணிக்கு SD6IT 9L5 ஒலித்தது நாய் (960TLugs LD6 தட்டப்பட்டது,
திறக்குமுன் தெறித்து விழு
உதைதத கதவு கழனறது
“திடீர் சோதை பெண்களின் ஐயம் (?!)” எ
வேதனை வண்டியிலேறி
இன்னும் இ இளைய புறாக
XXX
எரிதழல் எழுந்து
இரு விழியாகி
முகத்தினில் செந்தி மேவி விளங்கி
வீண்பழி பொறுக்க வீறு கொண்ெ
>>>

தேன் ;
லந்தது; சிந்தது.
ள் பகிற்று - நீண்டு பகளின் ஓலம் -ணிக்கு - கதவு .
எபே தாழ்
ந்தது; உதையில் து.
மன - தமிழ்ப்
ன் மீதுதான் சன்றனர். விழுங்கி - - அங்கே இவள்போல்
க்கள்!
காது - கண்ணகி - டழுந்தாள்.

Page 62
சேலைத் தை ஒருவன் இ கத்திய வாை மற்றவன் ( கட்டிக் காத்த '6T6)6)Tib' ஓடும் வண்டிய உருக்குை வதை முகாம் விசாரணை உயரதிகாரிக மீண்டும்ஒரு மிருகமானார்க
< X
கண்ணகி கொங்
கழற்றியெறிந்த பற்றியெரிந்தது ம S X).
வழக்குரை ம வார்த்தைய வலலுறவு நட
ஆனால்.அன் எரிப்பதற்கி எஞ்சியிருக்கி ஏலவே “6 கருகிவிட்ட ந
இ

ஏ. எச். லறினா 61.
லப்பினை ழுத்தான் ,
Ll பொத்தினான் ;
அந்த பில் லந்தாயிற்று! களில் ப் போர்வையில் ' f நமுறை
ബ!
கையைக் ாள் ; துரை!
ன்றில் வனிதை! பால் மறுபடி -55595.
iறுபோல் ங்கென்ன DSS, ால்லாமே” ாட்டில்?
ளங்கதிர் (2000/2001)

Page 63
62. வீசுக புயலே!
அவர்கள்
என் விழிகளின் அபகரித்த பொ நரம்பிடைக் கு( உறிஞ்சிய போ
மெளனித்திருந்ே
பரம்பரை வீட்டி கூரை கழற்றிச் தோட்டத்தில் ப
ராட்சைக் கெ ஜைத்துான் மரா அறுத்தனர், தறி பொறுத்தேயிருர
அமைதியின் ெ அடக்குமுறைக கட்டவிழ்த்த டே கவிழ்ந்தே இரு
 

ஒளியை
ழுதிலும் ருதியை ழ்திலும் - நான் தேன்.
60
சுவர்கள் சிதைத்து
டர்ந்த
TIg5ങ്ങണ്
ங்களை
த்ெதனர்;
ந்தேன்.
பயரால் - ஈன ளை - நிதம் ாதிலும் நான்தலை ந்தேன்.

Page 64
என்றாலும் இனி மெளனத்தை ெ பொறுமையைப்
இருக்குமாறு நா கவிழ்ந்த சிரசின சிலிர்த்து நிமிர்த்
தாயே! 'பலஸ்தீ விழியின் ஒளியி நரம்பிடைக் குரு ஐசுவரியங்கள் நீயே எனது
காதலுக்குரியவ: நிதான் உயிர்க்கு மிக உவப்பான6 உன்னை அரக்க அழிக்கின்றவேன வாளாவிருந்திட
என்னுள் உறை சீற்றமே எழுக! என்மண் மீதான காதலே பெருகு காதலும் சீற்றமு கலந்தே வெறிய துவம்சம் செய்தி புயலென மாறுக இனியென் மண் வீசுக புயலே! விடுதலை பிறந் வீசுக புயலே!

ஏ. எச். லறினா 63.
மளனித்தும் பொறுத்தும் ன் பணித்துவிட்டேன். 60T
னே!
லும் தியினும் அனைத்திலும் மேலாய்
ஸ்;
5 .
I6
கர்கள்
ளையில் ல் இனிமுடியாது!
யும்
க! plb
பரை திடும் 5 னில்
திட

Page 65
ஈழத்துத் தமிழ்க் கவி கவிஞர்களின் பங்களிப் விளங்குகிறது. எண்பது பெண் கவிஞர்களின் விமர்சனமும், பெண்ணி D60 உணர்வு ഖ ஆற்றலும் தென்படுகின் மைத்ரேயி, சிவரமணி, ச மதுரா ஏ. மஜிட், சுல்பிக கவிதைகளில் புதுமை ே புதிய வீச்சும் இடம்பெறுகி புதிதாகச் சேரக்கூடி பலத்தையும் கொண்டவ பேராதனைப் பல்கலை விரிவுரையாளருமான ல இடம்பெறுவார் என்பதை இக்கவிதைத் தொகுதி ! பேச்சு, நடிப்பு, இசை, ஒ தமது ஆற்றலை வளர் இத்தொகுதி மூலம் தர தம்மை இனங்காட்டிக் கெ
556
 

தைத் துறையில் பெண் பும் குறிப்பிடத்தக்கதாக களுக்குப் பின் ஈழத்துப் கவிதைகளில் சமூக ப நோக்கும், ஆழமான ளிப்பாடுகளும், கவிதா றன. ஊர்வசி, ஒளவை, ன்மார்க்கா, அ. சங்கரி, ா, கலா உட்படப் பலரின் நாக்கும், தர்மாவேசமும், கின்றன. இந்த வரிசையில் ULI பக்குவத்தையும், ராக எனது மாணவியும், க்கழகத் தமிழ்த் துறை றினா அப்துல் ஹக்கும் , வீசுக புயலே! என்ற உணர்த்துகிறது. எழுத்து, வியம் ஆகிய துறைகளில் த்து வந்துள்ள லறினா, மான ஒரு கவிஞராகத் காள்கின்றார்.
ாநிதி துரை. மனோகரன்
ISBN: 955-98241-0-4