கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கடவுள் படைக்காத மனிதர்கள்

Page 1
Gues Gasilice
 

re

Page 2

கடவுள் க்காத மனிதர்கள்
পপ%৮৫ী ।
外/
5v6% - -
σάθαυπαδών
| O శ్లోడు დაირ? ваца -
uDaDaDuasub Ghanafilius Lasub
57, Dogmass5 ÁGBarab, Ghabrygubų O6.

Page 3
ܢ ܬ
நூல் :
ஆசிரியர்
முதற்பதிப்பு அட்டை, பக்க அமைப்பு eiëféRi' (BLITír
வெளியீட்டாளர்
Title
Author
First Edition
Cover Design
Grfix Layout
Printed
',ി Publishers
Price
ISBN
 
 
 

கடவுள் படைக்காதமனிதர்கள் (கவிதை) புசல்லாவைகணபதிG
8356T 2010
எஸ்.அனுர்ஜன்
அம்பாள் அச்சகம்
273/5,பதிவாளர்காரியாலய வீதி, கொட்டகலை,
Dosoulas Galeufluía"Lasub 57,மஹிந்தபிளேஸ்,கொழும்புo6.
O776612315
Kadavul Padaikkatha Manitharkal (Poems) Pusselawai Ganapathy (C)
New Peacock Group, Pussellawa.
pussellaWaiganapthyG)gmail.com
O712434118,075,5290184
S.Anurjan -
Design Lab - 01.14574777
# 190, George R. De. Silva Mw,
Kotahena, Colombo 13.
Ambaal Press
273/3, Registrar Office Lane, Kotagala Hill Country Publishing House,
RS, 196/=
978-955-9084-24-2

Page 4
பதிப்பு
கலைத்துவமிக்க தமது கவிதா வ படைக்காத மனிதர்களை தேடுகிறா கவிதைகள் சமூகத்தை கேள்விக்குறியாக
மலையக இலக்கிய வானில் திசை கணபதியின் கவிதைகள் ஒரு சமூக அதனை தட்டிக் கேட்பதிலும், மாற்றத்ை தலைமுறையின் பிரதிநிதியாக கவிஞர் வ
என் இருட்டை கிழி இந்த தயக்கலை நடிகை vலிக்கும் எ. நம்பிக்கையே®...
புதன்
அதோ! அக்கினிக் தெரியும்
என் மலையகத்தம் க தயhvழுத்திக்கெ
இவ்வாறு நாளைய விடியலுக். கவிதையாக படைக்கும் கவிஞர் புசல்லா மலையக வெளியீட்டகத்தின் வெளியீடா வாழ்த்துக் கூறவேண்டியது உங்கள் கடல்
கருத்து அந்தனிஜீவா மலையக வெளியீட்டகம்.

புரை
ரிகளின் மூலம் சமூகத்தில் "கடவுள் ர் புசல்லாவை கணபதி. இவரது கதட்டிக் கேட்கின்றது. = தெரிந்து கவிக்குயிலாக சிறகடிக்கும் - மாற்றத்திற்கான அடித்தளமாகும். த தேடுவதிலும் துடிப்புமிக்க இளைய விளங்குகிறார்.
க்கும் 4கள்
ற பட்ட
க்குஞ்சுகம்
விகளை பண்டிருக்கின்றேன்.
காக எண்ணங்களை வண்ணக் வை கணபதி. இந்த கவிதை தொகுதி க வருகின்றது. இதனை வரவேற்று மையாகும்.
57, மஹிந்த பிளேஸ்,
கொழும்பு-06.

Page 5

"e" 6T60T
பிழைத்தெழுதியபோது
"9" - 6160
திருத்திச் சொல்லி - என்
வெற்றித் திசைகளுக்கு
வித்திட்ட ஆசான்களுக்கு.

Page 6
பில்தோர்
NCET) பிரபாகரன் மே தம்
சமுக அக்கன
கொட்டகலையில் ஆசிரியர் கலாச வெறுமனே ஆசிரியர் கல்விப் பயிற் இலக்கியத் துறையிலும் ஆர்வம் காட் காலத்தைக் கடந்து இயங்கி வரும் இலக்கியங்களில் ஈடுபட்டு வந்துள்ளதே கவிதை நுால்கள் இக்கலாசாலையிலிரு
“துாக்கி வளர்த்த துயரம், கையளவு கலாசாலையில் முத்திரை பதித்தவை ”கடவுள் படைக்காத மனிதர்கள் கவின யின் கலை இலக்கியத் துறையில் புத இவர் சமூக அவலங்களையும், பிரம் கவிதையில் வெளிப்படுத்தியுள்ளார்.
கவிதை என்பது நிகழ்காலத்தின் அரசியல், காதல். அவலம் என்ற பா திறனும் சமூக அக்கறையும் கொண்
கூடியவை. ஆசிரியராக மாத்திரமன்றி நல்வாழ்த்துக்கள்.
எஸ்.ஜெயக்குமார்
முதல்வர்

(10 இந்த ப
/ அடுத்து
படைப்புத் திறனும் மறயும் கொண்ட கவிதைகள்
ாலையில் பயிலும் ஆசிரிய மாணவர்கள் சியைக் கற்பது மாத்திரமன்றி கலை டி வருகின்றனர். ஏறத்தாழ 30 வருட
இக்கலாசாலையிலிருந்து பல கலை த கல்லூரி வரலாற்று சான்று பகிரும் பல கந்து வெளிவந்துள்ளன. வு மனசு” ஆகிய கவிதைத் தொகுப்புக்கள் வ. அந்த வகையில் தே.கணபதியின் மதப் படைப்பின் வரவும். இக்கலாசாலை நிய அத்தியாயத்தை தோற்றுவிக்கலாம். ஈசினைகளையும் இனங்கண்டு தனது
பரிமாணம் என்ற வகையில் சமூகம் Tணியில் பதிவுசெய்துள்ளார். படைப்புத் - கவிதைகள் காலத்தால் பதிவுசெய்யக் 1, கவிதைத் துறையிலும் மிளிர எனது
அரசினர் ஆசிரியர் கலாசாலை
கொட்டகலை.

Page 7
EbhUaðßởeóð
குன்றிக்கும்
eLDpir முரீதர் (UPJ6sspair, A6. நண்பர்கள் dTes தேட்டம் ീഖണ്ഡങ്ങാ
கொழுந்து,நீங்களும்
6ndı பக்கம்.
9)

ச்சையப்பா, எஸ்.ஜெயக்குமார் கவிஞர் வேந்திரன், 56gm விரிவுரையாளர்கள் ர் பேரவை, முத்தமிழ் 56DITLD6dpub, தினக்குரல், வீரகேசரி மெட்ரோ நியூஸ்
UP56DTLD, சூரியகாந்தி.
hவுகள் SOM. O O
வரவேற்போடு புசல்லாவை கணபதி

Page 8
Gun 6Ua Ghafi
எழுதுமையை போதையூட்டும் விரு மருந்தாகவும் ஆக்கலாம். கொஞ்சமாய் படைப்பிலக்கியம் உயிர்ப்பெறும்போது அ கவிஞர் புசல்லாவை கணபதியின் உய ஓங்கியிருக்கின்றன. ஒப்பனைகள் ஒதுங்கி
"2 முத்தலுக்கும் /ேர்த்தலுக்கும் 2//ேதப்wரல் அத்த தீ/விலிஒயில் சேலை”
"ஒகுதல் evadlorMav6e Vழப்wைத்தவிர எனக்கு எல்ல/வற்றையும் தீப்தல் Vழத்துக்கெAறத்தீர்கு இப்படி பொய் பேசத் தெரியாத எழுத்து முள்ளுமாகப் பூத்திருக்கின்றன. சொல், எல்லாமே இந்த விளையும் மண்ணின் கலந்திருப்பதன் மூலமாக இலக்கியம் இன் வறண்டுபோன வாழ்க்கைகளே திரண்டு நேயத்தால் கவிஞரின் பேனை “போர் செ
- V

பnத எழுத்துக்கள்.
ந்தாக்கலாம். அதனையே நோய் தீர்க்கும்
விருந்து. கூடுதலாய் மருந்தென ஒரு து மகத்தான மக்கள் பணியாகின்றது. பிர்த்துடிப்புள்ள வரிகளில் உண்மைகள் பிருக்கின்றன.
ஸ்என்று”
க்கள் இந்தத் தொகுப்பு முழுவதிலும் பூவும் சொல்லும் பொருள், சொல்கின்ற பாணி வளையும் மாந்தரின் மூச்சுக் காற்றோடு னொருதடவையும் வெற்றிபெற்றிருக்கிறது. 3 போயிருக்கம் இம் மண்மீது கொண்ட ய்யப் புறப்படுகிறேன்" என்று ஆங்காங்கே
II -

Page 9
அடம் பிடிக்கிறது. மைசிந்தும் பேனாக்களில் 6 சிந்தாவிட்டால் இலக்கியத்தால் என்ன பயன். "ரிவில்வேறு/ட்ட முதல்த தீம்தனும் 9AறிமAறி அறி2மிழ்த்துரிதwண்மு. போன்ற வரிகள் கொண்ட சில கவி செய்துகொள்ளும் பாணியில் பல வினாக்க சுளிர் எனத்தைக்கின்றன.
தேடகுத்து துன்/கல் சப்முவிரல் இழத்தவிலின் அவுஸ்பைக்கதமனித விwரிைகுட்பதwம் கவிஞர் ஒவ்வொரு கவிதைக்கும் ! அதிகம் பேசுகின்றன.
இந்தத் தொகுப்பில் வந்துள்ள கவிை போது மனதுக்குள்நம்பிக்கைகள் நிறைகின் விடியலுக்கான வெளிச்சத்துடன் வெகு கிட்டவ
வரிவரியாய் வாசித்து அனுபவித்த நிறைகிறேன்.
ஆ.செல்வேந்திரன்
eige
- Vii

பாய்முகங்கள் கிழிந்தநிணநீர் கொஞ்சம்
தைகள் நம்மை நாமே சுய விமர்சனம் ளை கண்ணில் அறைந்த ஆணிபோல்
துரிதை
ர்தல்
ஆட்டியிருக்கும் தலைப்புகளே நம்மோடு
தகளை வாசித்துவிட்டு கீழே வைக்கும் றன. நம்மண் விட்டுப் போகாத மனசுகள்
பாகவே காத்திருப்பது உண்மைதான்.
வாசகனாய் கவிஞரை வாழ்த்துவதில்
விரிவுரையாளர், சினர் ஆசிரியர் கலாசாலை, கொட்டகலை.

Page 10
அழைப்பிதழ்
அற்ற
விருந்தாளியாய்

பொய்த்துப்போன வானத்திலிருந்து விழும் மழைத்துளியாய் உன் ஓரப்பார்வை!
புசல்லாவை கணபதி
இன்றுவரை உலக அதிசயத்திற்கு விண்ணப்பித்திராத உன் கலைந்த கேசம்!
என் கவனிப்புக்காகவே எனக்கு பிடிக்காததை
அடிக்கடிச் செய்யும் உன் நக கடிப்பு
'கடவுள் படைக்காத மனிதர்கள்

Page 11
O2 2
त
围 G El
-Է6
ଓଜଃ
ஒரு அழகான புத்தகத்தை திறக்காமலே படித்தது போல் உன்னையே பார்த்துக் கொண்டிருக்க வைக்கும்
உன் அழகான மெளனம்
உன் "குட்மோர்னிங்"கு பிறகே விடிவதாய் தோன்றுகின்ற - என் நாளாந்த பொழுது
நீ விடுமுறை எடுத்துக் கொள்கிற போதெல்லா ஒரு மனித வெடிகுண்டை போலி எனக்கான,
இதய அவஸ்த்தைகள்
இதெல்லாம் எதற்கென - நான் இமை மூடிக்கொள்கிற
போதெல்லாம்
ஒரு அழைப்பிதழற்ற விருந்தாளியைப் போல் நீ வந்து வதை செய்கின்ற - என் இராத்திரி கனவுகளை
நான் என்ன செய்வது..?
 


Page 12
மனிதா உன் பகுத்தறிவு பற்றி நீயே பாராட்டிக்கொள்...
என் சந்ததிபற்றிய அW6
என் சந்ததிபற்றிய வளர்ச்சியில் உன் அக்கறை அளப்பரியது
உனை உறிஞ்சுவதற்கென்றே நீ உடல் வளர்க்கின்றாய்
எம் இருப்பிடங்களை நீயே ஏற்படுத்துகிறாய்
சிரட்டைகளையும் டயர்களையும் வெட்டிய குரும்பைகளையும் வீடுகளாக்கி எமை விளையாடவைக்கிறாய்
மனிதா சூழுல் பற்றிய அக்கறையற்ற உன்னை தொட்டுக்கொள்ளவே நாம் துரத்துகிறோம்...

சின்
முகவர் நாம்
'கடவுள் படைக்காத மனிதர்கள்
புசல்லாவை கணபதி

Page 13
O 04.
त
G El ES ES S.
தொட்டு கொள்ளாமல் பார்த்துக்கொள். பின் விட்டு விட்டு வரும் காய்ச்சலும் - வாந்தியும்.
கந்தசாமியும்
கருணாதாசவும் காதரும் - என் தொடுகையால் "டெங்கு" என்று ஆங்கிலப் பெயர்கட்டி கொள்வார்கள்
நாம் அழையாவிருந்தாளிகள்தான எம் வருகைக்கான சிகப்பு கம்பளம் உன் அசுத்த சூழலிலே விரித்து வைத்திருக்கிறாய்!
காலனின் முகவர் நாம் நூற்றுக்களாய் சேவையை நெருங்கி விட்டோம்
காலனின் வின்ைனப்பம்
ஆயிரமாயிரமாய் அதிகரித்துக் கொண்டிருக்கிறது
ஒரு உறிஞ்சல் தேடலோடு உலாவுகிறோம் சூழுல்பற்றிய அக்கறை உனை தொடும்வரையில் BTLib டெங்கு நுளம்புகளாய் துரத்திக்கொண்டே.
 


Page 14
Lat
- ഖക്ഖയാജാക്

எம் வாழ்வு நாட்களை நர்த்திக் கொள்வதற்காய் ஒ]ே மலையகச் சுவாசத்தில்
நியும் - நானும்
வெவ்வேறுபட்ட முகங்கள்
நியும் நானும்
மாறி மாறி காறி உமிழும் கொண்டு...
இன்றுவரை ஆயுட்கைதியாய்
கம்பிளில்லாத லயச்சிறைக்குள்!
உன் Unறைகளில் நான் முட்களையும் என் Uாதைகளில்
நீ முட்களையும்
நம் பயணங்களை முடக்கி விடுகின்ற முயற்சியில்...
புசல்லாவை கணபதி
*க்கடைகள்
கடவுள் படைக்காத மனிதர்கள்

Page 15
அறிunசன0^ஆnக்களுக்கு குண்டத்ைைnகவும்
இெnடிபிடிப்பவற்ைைnவுைம்
6āa?(ക്ര) പääരൈ).
ரும் 9தந்தி வாழ்தலை அம்மணப்படுத்துகிறவர்களுக்கு Giumgdis Olingoul: 6umā3agdō (gČunoň a nž260)U-26Mntů
இருந்த8, இறந்8ே பேரிட்ைடும்
മൃത6 = *?((' அமைக்கும் வசூல் onஆAக்களின்
6la3^Ca26ń äĝăas...
63.56O)6JGOu
afssocon325
சிறைத்தில் ஏற்றிடுவேhம் மலையகத்தவறென்று
ஒற்றைப் Uெப8onடு.
அந்த ருளுக்க ை= ரும் ഉഖāa?) 6gn() ഖങ്ങ ?)&&L) = %ദ്ദീഖുർ ഖക്ര) മൃശ്ശൂâിൽ
ഖ\uá, ഏരീ.
 
 
 


Page 16
நிர்வானைப்படுத்தப்
முன்
வக்கீ. வைத்த பொறி பள்ளி. இலட்ச்
குறிக் அடைன் அலை அழுத்த ஆசிரி
வகுப்பு வரிை ஏறுவம்
மதிப்ே மதிப்பி வரிசை ஆசிரி.

மொழிவுகள்
தியன்
யியலாளன் - என் தத்கால
ய முன்மொழிவுகள்
கோள் முகவரி வதற்காய்
ச்ெ சொல்லிக் கொடுத்த
புசல்லாவை கணபதி
களும்
வரிசை இசையாய்
- - -
கடவுள் படைக்காத மனிதர்கள்
பாடு என் மனசு ட்டும் கொண்ட - வரிசையாய் பர்கள்...

Page 17
மே09 (99ப(9(9ah
கடவுள் படைக்காத மனிதர்கள்

என் இலட்சிய மொழிவுகளுக்கு முகவரி காட்டும் முயற்சியில் ஒரு சில உத்தம ஆசிரியர்கள்!
பலர், பொழுதை போக்குவதெப்படியென்ற புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தனர்...
தன் பெயரையே தாறுமாறாய் எழுதும் பத்தாம் வகுப்பு அப்பாவிகளை அறிமுகப்படுத்திய பாவிகளையும் பார்த்து விழிகள் வேர்த்தேன்...
வெகுண்டெழ முயற்சிக்கின்ற
போதெல்லாம் 'உருப்படாதவன்' என்ற விமர்சன சவுக்கடிகள் - என் நகர்தலை நசுக்கியது
என் முன்மொழிவுகளை அப்புறப்படுத்தி அவதரிக்கின்றேன் ஓரு ஆசிரியனாய்!
இலட்சியத்தை குருதட்சணையாய் கேட்கும் நவீன துரோண ஆசான்களிடமிருந்து என் சமூகத்தை தூக்கி நிறுத்தும் துணிச்சலோடு!

Page 18
9 Gurgaglia வீட்டுத்தின்னையி கூட்டாஞ்சோறாக் பம்பரம் சுற்றி.
அவனுக்கென்ற
5Gnosi 65GloggTulů GF GODILE
என் காற்சட்டைக் பின்புறத்தி சூரியன் சுட்டுவிடுவா
bred earligurtle Teapologu
மாட்டுமந்தைக்கு
DETTESE UTGITT
UgüU ULLİb Ligi
பங்களா காரோடு
ELŮ, GJIT, G
இதெல்லாம் எனக்
அநாகரிகமாய் பட்
 

Giblosteocij LotusluUstu
citушпастоо тщдшптult:
சர்வதேசம் பேசினான்
நேற்று அவன் ஊருக்கு
காருக்குள் வந்தான்
НСо9421 occo
பழைய நண்பன்
புதிய மனிதனாய்
என் உதடுகள் வாருங்களென்று
UGGÍGGDLD GLU egaluU 35
அவன் ஒருமையில் ஊறிப்போயிருந்தான்
எதேச்சையாய் கால் தடுக்க
குருமாறினான்.
9iburon ஆபத்தில் மட்டும்
DSL's Gong-GI உடுதடுகளில் தமிழ்ப்பால் சுரந்தது அதிசயம்தான்

Page 19
நம் செல்வதெலில்
உண் உண்மையை 2விெமூன்றுசில்
கட்சிகவுலி நம் காலத்தள்ளுகிே
சந்த(பி0ணத்தாலி
சந்தேசத் சவிதமிக்கின்2
மேதினத்தில் முட் сосоцбиомб соолуб болмай, எம் ந4க்கு
குலதெயிவதி குசிபிட்த எமிகரர் தேர்தலி காலத்தில் சட் முக்கத்தை சற்றிக்கெt
S | ခြု
据
8
 
 
 
 
 
 
 
 

04
፻ptም፡ நவி
06)
நான்
ராசி
நாம் ஒரு ரூபாயி சசிபவுத்திற்காயி உண்ணும் விரதமிருப்பவர்கள்
ந4ங்கள் நச்பிதவில்லா லயசிசிறைகளின் தஹலவிகள் ந4றிதவி தோட்டத்து ராஜகிகள் சொகுச் சஹ்ரிக்காயி ப(சருந்துதவின் மேலி பயணி020ம்
எங்கவுைத்தான் 2தறிதயி (சசி ஆயிஹ்வுகள்

Page 20
க்கள் தெண்டனென்று குட ஆடுகிரத
தொழில்வுகள் எரிதாக தேடலுக்கு செரிக்க கட்டுகிறவர்கள்
த0ண இருக்கு அை எங்க குஜர கற்பனையல்
ல்ேலுக்குச் செல்லவு நினைத்துக் கொள்வே
ீர்செல்லல் நீதிபதி திகைத்து நின்ற
குற்றமிழைத்தவனைவி
வழிகாட்டிய0 இருந்தவனுக்2
 

திக தண்டனையென்று
Uெழுதினர்
த00ணம் தெடுத்த ாட்டத்து முக்களுக்க முக்கதறி இவற்பு செய்து
த00ணத்தை
திதை வைல்இறுதி
|
8 ܀
སྤྱི་

Page 21
S -Է6 ခြု
因 ଓଟ
இலியம் முடிய/ உன் விரலிறத்தி ஒரு /ேனWவிM இருப்/தற்கு.
ரவிட்தத்துே உன் அ/wற். எழுதிக்கெல்வதற்கு
இது விரைக்கு இருந்திருக்கிறேனென்
உன் ஆத்திர /ேசனையின் /ேதல்ல
சிறைVட்டது/ேது
 
 

ιν
துதிலுமறியப்wட்ட என் ஆற்/னைதல் உயிர்பற்றி நிரூபித்தலுக்கு WL-29May என்தMத்த அவசம்
விறதலைWற்றி Ασθέφού βνληgσαννλύ ஆம்பிகல்தன்திரந்தராமன்று ஆட்சிப்wறத்திwை
என் விசரிப்தலின்றி/ே நீயே எழுதிய கதைகலை தவிதைகலைை இரண7/wரத்திwை

Page 22

என் இரத்திரிகளில் சில நிமிசங்களை... - உன் vசியடங்கலுக்காய்... என்
அருகாமையை அரவணைத்துக் கொள்வாய்!
இனியும் முடியாது - உன் அடக்கு முறைகளில்
அடங்கி கொள்வதற்கு
- ஒரு Vwரதியை/ேAல்
கவிதைகளில் அழுது என் வேதனைகளுக்கு ஒத்தடம் கொடுக்க ஒத்துக்கொன்கு மனசோடு....
புசல்லாவை கணபதி
முகத்திரை கிழித்து முற்றத்திற்கு வர முயற்சித்து விட்டேன் Vyதியின் கவிதையை vலித்திட செய்யும் புதுமைப் qvண்ணாய்!
கடவுள் படைக்காத மனிதர்கள்

Page 23
‘းမ္ဟ ] 3 2
கேவலம் - உ
முற்றுகையின் போதெல்ல என் கிளைகளை மட்டு
நெரித்துச் சரித்த
இந்த உதிர்வுகள் பற் சந்தோசப்பட்டுக்கொ
 
 
 
 
 
 

GTGOTä535 TGAU வரங்களெல்லாம் எண் தவமிருப்புகளால்தான் எழுந்தேன் - நடக்க எத்தணிக்கின்றேன் வழிநெடுக நீ வீழ்த்துவதெற்கென்றே
காத்திரு - என் கடைசி சொட்டுவரை என்றோ ஒருநாள்

Page 24
cars
|
தொடந்து கொ
ਨ।
TSEGIÐ SEGONG முற்றுகையிடு.
உன் துரத்தல்க நான் ஒழுக் கொ
ஆதலால் முற்று துரத்திக் கொன இரவலற்ற என் தேடும்வரை
 


Page 25
ယိမ်းမံး၇၇ ΟωΛ9ό Gaget
$3ෆaණ්ඩ/2ෆ්
ဂသံဖ်ဂါရှီ၄) علاوة ప్ర/సంవతిళ/ వGM
တပံမှီမံး%2င်္ဂါ၊ ]
GIGA Gene(డ 624శాల G/ යzıçıෆ. GIGO හිල් 2ለoጓለጭó မှိဟံးအိမ်ရံ ၄ اہم ہو%A ویتنS
గిరాలలg وكان معالجسارتها ఒns/c/GUG متكاك مؤامرة فقيه لأنه သံG..4.7မ်ပ%J2.၈%
s
basaas ya. SS
నిరాధా ఇంగ్ళ9/ T 驟
 


Page 26
@+ ဉ်ပ်ခံ
ဖရဲခဲ့ပါ 24ခ်ဇာလ 21ရဲ့ရတံခံ
[ la2Lလဲ 2 ၇၆ ၏
2ရုံပန်န် 25ဇာJn၈၅)=

களெல்லாம்
1?
အရံ கால்கள்!
புசல்லாவை கணபதி
அந்த உரசல்களில்,
கந்தன்
'கடவுள் படைக்காத மனிதர்கள்
6 கள் யார்?

Page 27
துருப்பிடி எம் கூக்
அணிவகு
அவலா
எம் எலும்
விறல் சந்தா 2
இதுவரை வெ
இரு வெள்ளைக்கா
லேய
புசல்லாவை கணபதி
கடவுள் படைக்காத மனிதர்கள்
வெ

த்துப்போன நரல்கள்...
த்து நிற்கும் ங்கள்.....
ஃபொடித்து கரிக்கும் உறவுகள்!
வளுக்காமலே தக்கும்
ர முகாம்களாய் கன்கள்,
2ளைக்கார முகாம்கள்

Page 28
ரோடுகள் போடுவதற் புள்ளிக்கோடு
6USICB665.6
அரசியல் சாத்த
இதெல்லா மரணிக்கின்
மலையகம் பிற
g5 6luoGIGOrűb 56
கர்ஜனை செ
காலம் வந்த
 

காய் (வதாய்)
656.06
tளும்
體

Page 29
நீலற்ற தனிமை ஆக்காத நந்தவனம்
நீலற்ற தன்மை சுட்டுவிரலிழந்தவதிடம்
தூரிகை
நீலற்ற தன்மை
நித்திரையை திவாகரத்தாக்கில்
இரவு
அ
Hii
நீலற்ற தன்மை நிலவில் எதிர்பார்ப்பில் நிற்கின்ற அமாவாசை
நீலற்ற தன்மை வெறிச்சோடிக்கிடக்கின்ற
என் சாலை
நீலற்ற தன்மை புத்தாடை - பட்டாசு
இல்லாத தீபாவளி
புசல்லாவை கணபதி
வேர9 தன்மை அருப்பு கச்சிமா - பொழுதுகள்
რიარო ტინოი கத்ரவனோடு புணராகு
கிழக்கு
'கடவுள் படைக்காத மனிதர்கள்
நீயற்ற தன்மை - எனக்கொரு
மரத்தின் ஒத்திகை...

ാഖയിൽ
ിൾ

Page 30
அவரைகள் எதிர்பார்க்கின்ற பெவுர்ணமிகவுயி - எச் இலட்சியங்கள்.
சென்னிவர்கள் செலில(ச2ல செயிதர்கள் ஊருக்கு புதிதாயி ஒரு பெது முயன்சி
அசிசன் திருவிழ்வில் அன்டவேடு அரிசிமூடைகள்.
தேர்தலி காலத்தில் 20ாவிடர் ஒட்ட பயன்பட்டுபி2பன் விசிக்சலை அவர் சலவைக் கணித அசிங்கமுடியி.
 


Page 31
எபிபோதே Sgá65 2-4-5ut it சீமெந்து மூடைகள் இறுதிப்போயி விட்டது தெழில்வியின் உள்வும் 30லி
இன்றுவரை ஏரவுச4லையத்தொடர்பி இரகசியங்கள்.
பாமரனின் விக்குப் புவிவுடிகிதாயி இலம் வருகின்ற சாகிதடைத் தலைமைகள்.
அவர்களின் சொகுசு சஹ்ரிக்காயி குனிந்து நிற்கின்றேன் முலையகத்து எருதுதலியி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 32
தேசத்த நிர்ண தேர்தல்
வாக்குடி வலைவி
அப்பா
வாக்குறுதி வலை
அகப்ப
விரிப்புக்கள்... ---
தேர்தல்
வசைபா வியாப
கொள்ள
கொடிக
எங்கள்
ஊருக்க அரியா

பின் தலைவிதியை
பிக்கின்ற 5 புள்ளடிகள்...
றுதி
சிரிப்புக்கள் விகள் மட்டுமே ட்டுக் கொள்கிறார்கள்...!
» சந்தையில் Tாடல்களுக்கே - நல்ல
புசல்லாவை கணபதி
எரம்!
கையில் மாற்றம்
ளில் மாற்றம்
வீட்டுப்பிள்ளையாய்... த வந்து போகும் சன ராஜாக்கள்...
கடவுள் படைக்காத மனிதர்கள்

Page 33
noongųosan gugog doon johtorio
Laesono:Dol secon),
 

போஸ்டர் ஆடைகள் போட்டுக்கொள்கின்ற கொழுந்து மடுவன் ബ്
UST 2: Los
சொற்க்க செப்பனங்களில்
சுகம் காண்பவர்கள்
eഖണൂ
விடியளுக்காய்
எங்கள் புள்ளழகள்
ෆිණfUGG) ෆිග්‍රඹී65), (36.

Page 34
அப்பாவின் சாராய வாடை வரும்போதெல்லாம் அம்மாவின் நினைப்புதான்...
பாவம் அம்மா சாமிபடத்துக்குமுன் தாலிக்கு குங்கும பொட்டிட்டு வேண்டுவாள்
இப்போதைக்கு அம்மாவிடம் ஒற்றை மூக்குத்தி மட்டும் தான் ஊசலாடியது
நேற்றோடு அந்த மூக்குத்தியும் சாராய போத்தலுக்கு - அப்பா , சமர்ப்பணமாக்கிவிட்டார்.
குங்குடி தாலிக்கு குந்தகம் வருமோ அம்மாவின் வேண்டுதலும் அதுவாகத்தானே...
அப்பாவின் போதைக்கு அம்மாவின் தாலிமட்டும் தான் சுமங்கலியென சொல்லிக்கொண்டிருக்கிறது.
கும்பிடும் சாமி தான் குறி சொல்ல வேண்டும் அம்மாவின் தாலி காப்பாற்றப்படுமா என்று

5க்கு
வயசlo•• 3 த்தனை
கடவுள் படைக்காத மனிதர்கள்
புசல்லாவை கணபதி

Page 35
Isogo|Nosygoon gugogo-Toon sosto-o
Leoševneopol assourug,
 

சவதன்றே மூழ வருத்து விட்டேன் சுதந்திர0து சக வேண்ரல்று.
ச/ேதே ஏற்/முத்தித்துண்து தி ைதிருத்திழுது திரணிMWwை ரத்கு
திேர சத்ததவேண்டு ஒரு திய/திருதி /ே/ அதிை//
дуда белл zači 2Mozzoványavo Voa\Vb2a2242uvaAaVAv37,9/?2baz wைமுத்தித் தண்டிருக்கிறது
கலித்து/ே வருவ
70 ரச்சில் துMத் துண்டு.

Page 36

இருந்தும் ஒரு புத்தனை /ேAw
காவிக்குள் செல்ல மனசின் கால்களுக்கு
9னமில்லை
கண்ணிவெடிகளும் தோட்டாக்களும் கோட்சேக்களின் கெA®ரக் கண்களும்
மனித உயிர் தின்று ஏப்vo விட /ேரம் பேசிக் கொண்டிருக்கிறது!
அதற்குள் நானும் இன்று நாளை என்றோ அடங்கி /ேAகாமல்
சீக்கிரம் செத்தாக வேண்டும் சுதந்திரAெகவே!
ஏதோ ஒரு துப்பாக்கிமுனை என் உயிர் உறிஞ்சுeேwடினால் நாளை எனக்கும் சிலை வைக்கும்
மகாத்மாவாய்...
புசல்லாவை கணபதி
ஆதலால் மனிதம் கேட்கிறேன்
9ரணபே வா மரணிக்க வேண்டும் சுதந்திரமிகவே...
'கடவுள் படைக்காத மனிதர்கள்

Page 37
கொய்தலென்புது கொழுந்துகளுக்கென்றில்லை எங்களையும் இடுப்VAடித்து vijர்க்கிறார்கள்...!
பேரம் பேசுகிறார்கள் காரமில்லத பேச்சுகல் கறைWAண்களுக்குத் தான் தீணி 'புழுத்துப் பேAன VெAய்கால்!
கொடிகளுக்கு ஏஸே குறைச்சலில்லை சலவைக் காரர்களும் Vெருகி விட்டார்கள் அழுக்குகள் அதிகரித்து போனதா
குரல் வலையை தொலைத்தவர்கள் உரிமைக்குரல் கொடுக்கிறார்கம் ஊமைத் தலைவர்கள்!
புசல்லாவை கணபதி
வக்கிரம் வைராக்கியம் விரக்தி எங்களுக்குள்ளே சுவாசிivதென்பதே மட்டும் உரிமைw/Aகி VேAனவர்கள் ஏக்கங்கள்
'கடவுள் படைக்காத மனிதர்கள்
சுழன்று – சுழன்று ஒரே இடத்தில் தொற்றிக் கொள்கிறது கவலையும் - கண்ணீரும்

O10Jawi.com

Page 38
625 Aw 671 திறிைய ( 77இல் வேர்ன
daol-47
துற்று தேசரி கூத்த
ψgσόνηρή
தைரிகுட்டி
தேலிச்சித்தி திண்ட
சத்தMத WMை இலி இலித்தும் ଛ67 a முட்டித் துெ
 
 

/AருMதரம் 3νληρονονηύ வி துலிய/wதன் /ழுதினேwம்
றுக்குAப் முதிறேAல் Aழகw
முதலை/தல் ச் சிரிக்கிறது 70w 7ர்தலை Mழத்து.
Mை9ைதலே த்ெதது /ேதுல் - கிழித்தும் கிழிசல/w ஸ்ரீ முழ1/0ல் கிறீர்கு.ே

Page 39
அனுலுAவிற் ஈப்/ேதும் த VAVA'esmă
இப்/ேMதன்ேை 4yša :reیه **{گویشوIVVوهه அந்த பிஞ்சு என தஞ்சித் தொல்கிற
பத் அனுலுAவின் அப்/ அவரில் மட்டியிரு vடத்தில் தன்வீர ஆட்சிWறத்தி
அவளுக்கAது பிழத்தத் இwயித்து /ேயிருப்/w- இன் என்னேwற ஒன்ற தலைத்தட்சி 7/ட்டிக் தொலைந்து /ேwயிருந்தM
30
 
 

கு
Λιλ
DAW

Page 40
'நமக்காக நாம்'
முப்புடை விளம்Vரம் சின்னிவிட்டு Vே/Aனது...
அனுஷா என் மூடிவிட்டு
இறங்கி | ஆசைw/Aய் கேட்டான் - எனக்கு இதwம் இடிWAய் இடித்தது...
“91மே அப்vச்சி என்னே
கவதாத” VAவம்,
இந்த தமிழ் DAVA உதடுகள் பிரிக்க முடியA9ல் உமைwய் இருந்தேன்...!

கடவுள் படைக்காத மனிதர்கள்
புசல்லாவை கணபதி

Page 41
புசல்லாவை கணபதி
' கடவுள் படைக்காத மனிதர்கள்
வாசிகம் ஒப்பனை

இருதுறு வருடங்கள் ஆயுட் கைதிகரம் யெச்சிறைக்குள்...
விலங்கொடித்து வக்கீலாய் வைத்தியம் ஆசிரியனாய் கொஞ்சம் கொஞ்சOAய் வெளிப்பட்டுக் கொண்டே...
ஏங்கள் தீர்ப்புக்கனை திருத்தி/wழுத திராணியில்லகு வக்கீலடிப்...
மலைத்தலைவர்களுக்கு
வைத்தியம் Vர்க்க மட்டும்
வைத்தியர்களி4ப்...

Page 42
டவுனுக்குப்/ேAய் PAலைவகுப்பு நடத்திவிட்டு 42 இ முதல் மார்க்கு வாங்க
முண்டியடிக்கும் - ஒருசில
ஆசிரியர்கNAய்...
இன்னும் இன்னும் முன்னேறிக் கொண்டே எந்தன் மலைநாடெல் இறுமாப்பு கொள்ளு
எழுத்தாளனும்..

கதைக்குமட்டும் - எங்களை கருவாக்கி கொண்டு மேடையில் மட்டும் கூச்சலிட்டு கும்மியடிக்கிறார்கள் ஏvajவேசம் /ேAமும் பூச்சாண்டிகளAய்....
புசல்லாவை கணபதி
- கடவுள் படைக்காத மனிதர்கள் 8

Page 43
பஞ்சது. பங்க
அக்கினி சுவாசத்தினூடா
நாட்க
எனக்குமட்டு 'வெளுக்காத கிழக்
புசல்லாவை கணபதி
கம்பிகளுக்கு வெளி
வெளிச்சம் பார் மறுக்கின்ற கண்
கடவுள் படைக்காத மனிதர்கள்
என் நாடு
என் ம என் மக்.

ாளர்கள்
நிம்
க்கு!
“ன 'அ' எழுதும் போது கள் அடிமனசில் |
அச்சடித்துக் கொண்டது. எனக்காய் நான்மட்டும் எதற்காய் இங்குநான
எங்கே என்மக்கள் யே
'என்நாடு எனக்கான கள்
விலங்கிட்டு
அழைத்துக் கொண்டது
டு...
மனிதருக்குள் கள்
நான்வேறு அவர்கள் வேறு
க்க
ண்

Page 44
எல்லோருக்குமாய் 'பொதுவாக்கப்பட்டிருக்கும் 'பஞ்ச பூதங்கள்
மனிதருள் மட்டும் அவர்கள் வேறு நான் வேறு
வெளிச்சத்திற்குள்
அவர்கள்... இந்த இருட்டுக்குள் - எனை இழுத்து தள்ளிவிட்டு... பஞ்ச பூதங்களையும்
பங்குபோட 'பார்த்துக்கொண்டிருக்கிறாள்!

'கடவுள் படைக்காத மனிதர்கள்
புசல்லாவை கணபதி

Page 45
வெற்றிகளின் வித்துக்கள் விமர்சனங்கள்
இலட்சிய விருட்சத்தின் கிளைகளெல்லாம் வெட்டி வீசினாலும் ஆணிவேரொன்றால் ஆக்கப்பட்டவன் நான்
உங்கள் கவ்வாத்துகளால் காயப்பட்டாலும் துளிர் விட நீங்களும் 'துணையாயிருக்கிறீர்கள்
துரத்துங்கள் இவன் ஓடிக்கொண்டேயிருக்கட்டு இலட்சிய சிறகுகள் கொண்டு சிகரங்களை தொட்டுவர
புசல்லாவை கணபதி
விமர்சன இருட்டுக்களில்தான் வெற்றியெனும் விடிவெள்ளி விடுதலை பெறுகிறான்
'கடவுள் படைக்காத மனிதர்கள்

என்
அன்பன ஒசகக்கல்

Page 46
என் சாதனை துப்பாக்கியின் இறுதி ரவைவரை
எப்போதும் இலக்கு தவறாமல்...
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
வெற்றியின் வீத்துக்கள் அவை
நான் வெற்றிச்சிகரத்தில்
நிற்பவன் பள்ளத்தை பார்க்கின்றேன் என் அன்பான விமர்சகர்கள் இன்னும் அடியிலேதான்

- கடவுள் படைக்காத மனிதர்கள்
புசல்லாவை கணபதி

Page 47
®009g I90919292)
கடவுள் படைக்காத மனிதர்கள்
។

இரவுகள்
நினைவு தீப்பிழம்புகளை கக்கிக் கொண்டிருக்கும் என் சாத்தான் இரவுகள்!
கூப்பிய கரங்களுக்கு
விலங்கிட்டு வ என் ஓலமிடலுக்கு - உத்தரவாதமில்லாமல்!
கழுத்தறுக்கப்பட்டு
குற்றுயிராய் கிடக்கும் - என் எதிர்பார்ப்புகளெல்லாம்
தம்பிகளுக்குள்ளே
கல்வி காதல் இலட்சியம்
முற்றுமுழுதாய் அடைதலுக்கான காலக்கதவு தாழ்ப்பாவிடப்பட்டு...

Page 48

பூட்ஸ்தால்கள்
என் உதடுகளை
ஊமையாக்கி
猪
Garcises sfulGorto நிரபராதியென்று - இந்த பூட்ஸ் கால்கள் - என் குரல் வலைக்கும்
8:3
கொஞ்சம் அவகாசம் கொடுத்தால்.

Page 49
அம்மன்
என் பசி அடங்கலுக்காக காத்திருந்த போதெல்லா விஷப்பொழுதுகள் கொன விருந்தளித்தீர்கள்...
புசல்லாவை கணபதி
கட்டிக் கொள்ள - ஒரு கந்தை துணி கேட்ட போ உங்கள் நிர்வாணத்தைச் நாகரீகமென பறையடித்
'கடவுள் படைக்காத மனிதர்கள்
கற்களையும் மரங்களை கடவுளென காட்சிப்படுத் காவிக்குள் சில வேதமே சாத்தான்களின் வார்த் கீதையாய் கேட்கச் சொ

"மாய் கிடக்கும் - உள்ளம்
ன்டே
தெல்லாம் 5 காட்டி தீர்கள்...!
யும் தினீர்கள்
எதும் தைகளை
ன்னீர்கள்...

Page 50
தசைப்பிண்டங்களை ரசித்துவிட்டு சொர்க்கத்தை கண்டதாய் காமத்துப்பாலறுந்தி LDLầēBypğðgÓů...
அவர்ழன் குனிதலும் இவர் முன் கைகட்டலும் காறியுமிழம் என வாழ்விற்காக வாடகை சுவாசத்தில் வாழ்கின்றீர்!
வெட்கக் கேடு உன்னைப்போல் என்னையும் மாற்றும் உன் முயற்சிக்கு மத்தளமடிக்க எத்தனையோ பேர்.
கொள்கைகள் &BUফক্টোচাৰ্য্য
கொடிகள் மாறலாம் - எல்லாமே என்னைத்தவிர
நான் மட்டும் தனித்தவனாய் சில மனித அஃறிணையிலிருந்து அப்புறப்படுத்திக் கொண்டு.
கொஞ்சமாவது - வெறுமனே மகாத்மா ஒப்பனையோடு 962FGOTLT106.
மனிதனாக வாழவேண்டும் உன்னைப்பேரல் வாடகைச் சுவாசத்தில் இல்லாமல் எனக்கானதொரு தனித்த சுவாசத்தில்
 
 

sonidogo tocosmosoɛɛhi

Page 51
இப்vடிக்கு
வலுக்கட்டா
வந்து வி வசந்தம் தொலைத்தவர்களுக்
புசல்லாவை கணபதி
அடிமைகள் பிரகடனப்படுத்த
அஃறினைகமை அடைக்கப்பட்ட லய
கன்றுவ
கடவுள் படைக்காத மனிதர்கள்
செலாங்க மாற்றிக்கொள்ள மு
கைக
தலைகுணி

5 மலையகம்
பமாய் யைத்துவாழ்வியலை
ழந்து எழுத்து மூட்டைகளாய் -கு.... நிரப்பிக் கொள்ளும்
வாசிகசாலைகள்...
ளன்ற லோடு விருதுக்கென்றே பயாய் இலக்கியம் படைக்கும் - பல த்துள் ஒப்பாரி படைப்பாளர்கள்
ரை...
ரொட்டியும் 5 சேர் சாயத்தண்ணியும் ஐயாத சுவையறியாத உடனும் அரசியல், தனும் பிரைட் ரைஸ்
உதடுகள்

Page 52
விலங்கொடித்து விடுதலை பெற்றதும் நகர நாகரிகத்தில் தொலைகின்ற - எம் படித்த அறிவிலிகள்
வெட்கக்கேடு இருநூறு வருடம் கூடையும் மண்வெட்டியும்
ஆயத பூஜையில்
இன்னுமின்னும்
விதியென்றும் சாபக்கேடென்றும்
சாம்பல் கிளறும் பெரியசாமி கிழவனும் சின்னராசு அண்ணனும்...
தூ! போதும் நிறுத்து
நீயெல்லாம் சுவாசிக்க லாயக்கற்ற துர்பாக்கியசாலிகள்
முகாரி மீட்டும் மூடனே - நீ
வெகுண்டெழாத வரை சாம்பல் கிளறும் தரித்திரம் நாளைய மலையகத்தையும்
நடைப்பிணமாக்கிவிடும்
பெருமூச்சோடு குற்றுயிராய் நான்
இப்படிக்கு மலையகம்.

'கடவுள் படைக்காத மனிதர்கள் |
புசல்லாவை கணபதி

Page 53
nேi098 909d09(92h
'கடவுள் படைக்காத மனிதர்கள்
அ007.. "தலையவை

தவழ்ந்து தட்டுத்தடுமாறி நடைபயிற்று
கை வீசம்மா பாட்டுபாடி அம்மாவோடு பெருவிரல் பிடித்து...
என் காலில் கல்பட நான் கதறியழுத போது அம்மாவுக்கு கண்ணீர்
ண

Page 54
例y,例子
必,仍了,G,质,质
●
 

lங்கும் போதும்
|cosphed 3 bodolarů ഞു തൃശ്ശൂമി,... இன் ஓடி வில்லையிடுமூஞ்டிே
déodega Gen....
0ள் அழைப்பிற்கு
து கொடுத்து
பட்டிக்கு பக்கத்தில் போல் பரிசுகளிடம் கேட்டேன் Bröto a Goglö” ம்மாதுங்குகிறrம்!
ரந்தரமால் இனி * தூக்கத்தின் துவுைக்கு geoljeq64. 25.04046...!
ଓଟ
g

Page 55
- பிடிக்கக்
"பாடங்
) 8?..
ܟ.ܶ
அப்ப செல் வசப்.
“டே இரன அப்பு
கைகாட்டப்படி
vv VVU
ஒன்!
சொ.
உண்
புசல்லாவை கணபதி
3ெ இன
- கடவுள் படைக்காத மனிதர்கள்

கூடாத, கேள்
போங்க” விட்டால் அம்மா 1வின் செயல் - iெr? வயசுக்கு படவில்லை
- இங்க வா" வீடு ரூபாவுக்கு போது மூன்ry: பீடி
கா)
பகி வந்தேன் 22 ஒளித்து வைத்தேன்!
Jக அம்மாகிட்ட SSபுடாத” டியல் உடைத்ததில் கடும் கொடுத்தார்
تعملان كiه

Page 56
“எல்லா சnongம் இப் விலைaேs போக்கி" கொள்ளையடித்து அப்பா .ே
குடிக்க விட்டு வந்தபோது... எ
அப்பா கிள1ல் 83 .ே
கட்டணம்பா எல்) நம்பிக்கைary)
எதிர்பார்ப்பு கிரைவேqnoலே...

unിപ്പകൾ Dua Ounhu
കറികം എകികരിക്കുക തന ടി കളി കാഴdan തകകപ്പ പം വിക്
புசல்லாவை கணபதி
ന് DUപക കീപം പേജ് പ്ര
കുപം - ആക പടിപറയ6 പികം -ക്ക് റികടക്കറിയിരി...
'கடவுள் படைக்காத மனிதர்கள்

Page 57
கடவுள் படைக்காத மனிதர்கள்
கடவுள் உலகத்தை
கவிதையாய் எழுதி முடித்திருந்தான்....
ஆஹா பிரபஞ்சம் எவ்வளவு அழகானது....
புசல்லாவை கணபதி
பச்சைக்கட்டிக்கொண்ட இயற்கை பெண்ணை பார்த்து ரசித்தான்
கடவுள் படைக்காத மனிதர்கள்
ஓடைகளென்ன தமிழ்ப்பெண்களா
இரட்டைக்கிளவியை கட்டிக் கொண்டு சலசலக்கிறதே!

என்றோ ஒருநாள் இலட்சியத்தை எட்டுவோமென்று தொழிலாளியின் எண்ணம்போல்., விண்ணைத்தொட எத்தனிக்கும் மலைமுகடுகள்!
கடவுள் கடல்களை காண்கின்றான் நிறைகுடம் தழம்பாதென்று கடல் அமைதியாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.
உலகம் எவ்வளவு அழகானது.

Page 58

றை மனிதனையும்
விட வேண்டும்
3rrissol unst யமைத்து ஒருவன் றுதி பொய்களை போட்டுக்கொண்டிருக்கிறான் வண் அரசியல்வாதி!
6) Isor
তো
ன் பெறுமதியை ல் மதிப்பிடுகின்றானே வன் வைத்தியன்!
வருகிறான் மனிதனாக வேண்டும்
49. 9
ச்சட்டைக்குள் ஏதோ
வைக்கிறானே? க இருக்கலாம்
TULISL (SLISL I616or மனிதனல்ல 器 ரணி ခြု
ॐ
-

Page 59
即Logousēsyoson œugog -icoon johtorio
Locooncosì scoorus
 
 

grafariG Seir
பித்துக் Garci
ரத்தே |EngաGւմ): ச்சென்று
-*)prij -
ஆசிரியர்கள்!
விதர்களை படைக்கவில்லையா
லறைகள் போல த்தான்களையல்லவா - நான் för G3Li6ör !
jlgflu I iress G36mr
விதர்களை படைப்பீர்களா?
டிவுரை σΤαρέλσοΤπύ

Page 60
விநா
துடிப்பு மறக்காத உள்ளத்தை போல் எனக்குள் நீ
அனிச்சையாய்....!
தினசரி உன்முகம்
பார்த்து வாசித்துக்கொள்ளும் ஒரு மௌனக்கவிதை
உன் விநாடி பார்வைக்காய் என் மணித்தியால காத்திருப்புக்கள்...!
ஏதோ எதேச்சையான உன் துப்பட்டா ஸ்பரிசத்தால் அழகாகி போகின்ற நாட்கள்....
ஓரு பனித்துளிபார்வை பாறாங்கல் உடைத்த
அதிசயம்
அடிக்கடி சரணடைகின்றேன் சிறைபிடித்துக்கொள்ளாமல் சிரித்துக் கொண்டிருக்கிறாய்...
அஜந்தா ஓவியத்தை கேலி செய்கின்ற உன் நகப்பூச்சு என்கவிதைகளுக்கான கருவாய்...!

காத்திருப்பும் மணித்தியால எடி பார்வையும்
'கடவுள் படைக்காத மனிதர்கள் |
புசல்லாவை கணபதி

Page 61
பொறாமை கொண்ட இயற்ன சூரியனை சீக்கிரம் விரட்டு
பொழுதுகள் உனை பார்த்தலி பாதியிழக்கின்றேன்
புசல்லாவை கணபதி
உன் ஞாபகங்கை
வலுக்கட்டாயமா கட்டிப்பிடித்துக் கொண்ட இமை மூடிக்கொள்கிறே
என் இரவுகளி
கடவுள் படைக்காத மனிதர்கள்
உனக்கா என் மொத்த சுவாசத்தைய உயிலெழுதிவிட தயாராய்

க உன் ரெட்டை விழிகள்
இந்த ஒற்றை உடலுக்கு உயிர்கொடுத்து பெயர் சூட்டியது 'காதல்'
மீண்டும் மீண்டும்
முயற்சிக்கின்றேன் என் மனசு திறந்து மணிக்கணக்காய் பேசுவதற்கு...
2)
ஆனால் ஏனோ...? உன் விநாடி பார்வைக்காய் என் மணித்தியால காத்திருப்புக்கள் மட்டும் தினசரி காத்திருக்கிறது...!

Page 62
விருதுகள் தேடாத
வெட்கக்கேடு. வீழ்த்துபவர்களையும் வாழ்த்தும் வேதாந்தம் கற்கும் உனைபற்றி.
எதோ, வாழ்தல்பற்றிய அக்கறையோடு uuTuleTõ0TTC36DIT
கைகட்டி வாய்பொத்தி.
எல்லாவற்றுக்குமான எட்டடி காம்பிராவுக்குள்
விடுதலைபற்றி எண்ணாதே
ஒட்டடை படிந்த மூளை உனக்கு மட்டும்தான்
 

fejl:Bl56ITTI 80
காஞ்ச கொஞ்சமாய் லங்கொடித்து வருபவனையும் ட்டி உதைக்கும்
த்தர்களின் எட்டப்பனாய் நீ.
தோ, வத்தியரின் அவசரக்கிறுக்கலாய் லையகத்தின்
லையெழுத்து
ருவிழாக்காலங்களிலும் துவிழாக்கள் நடத்தும் னித மாக்களில்
யும் ஒருவனாய்.
墨 is
S
s

Page 63
இலக்கிய சந்தையில் 9Quong និung நம்மவர் பற்றி எழுதும் வர்த்தக படைப்பாளிகளுக்கு.
|5յնԼյնաGլք քր6Ù&tb சமூகம் pGub தாழ்ந்து கொண்டே.
விருதுகளுக்காய் விண்ணப்பித்தது போதும் எருதுகளாய் இருந்து
ഥഞ്ഞൺun Gങ്ങിuിന്റെ Dropb Ghauisunurr
கவலை பெருமூச்சோடு அரைக்கம்பத்தில் பறக்கும் மலைநாட்டின் தேசியக்கொடி.
subse உடைத்து aalanguen. பறப்பதற்கான சிறகுகள் ST உன் தோழர்கள் ଶ୍ରେଣୀ ံမ္ဟုန္တီး ৪৪
 
 
 
 
 
 


Page 64
சமூகத்தின் விமர்ச

பொய்யாய் பொய் பேசாத என் உதடுகள்
வாழ்தலுக்காய் பிறர் பின் செல்லாத மானமிழக்காத என் மனிதம்...
உரிமைக்குமட்டுமே தரலெழுப்புகிற போதெல்லாம் தொண்டை நெரிக்கப்பட்டு
தரலறுக்கப்பட்டது!
மாற்றங்களுக்காய் மகாத்மா வழியில் அஹிம்சையை அடையாளப்படுத்தினேன்
ன சவுக்கடிகள்
மதாபிமானிகளின் மத்தியில் மனிதாபிமானம்பற்றி பிரசங்கம் செய்தேன்
புசல்லாவை கணபதி
சமூக விடிவுக்காய் இருட்டு கலைக்க பல விழிகள் திறந்தேன்...
'கடவுள் படைக்காத மனிதர்கள் |
மதிக்கவும் பின் மதிப்பீடு செய்யவும்
மனிதர்களாலேயே வேறாக்கப்பட்டேன்

Page 65
gugog icoon sosterio
 

இவ்வளவும் - என் வேர்கள் வெட்டுவதறியாமல் ஒப்பனை உலகத்தில் உசலாடிக் கொண்டிருந்தேன்!
நிச்சயம் முடியுமென்று நிமிர்ந்து நிற்கின்றேன் என் ஆணிவேர் நம்பிக்கையோடு.
சமூக விமர்சனங்கள் சவுக்கடி கொடுக்கின்ற போதெல்லாம் மானமிழந்து மனிதரிலிருந்து ஒரு மகாத்மாவுக்கான வாழ்தலோடு ஒதுங்கிக் கொள்கின்றேன்!
urTTuTC3JIT இமயம் தொடுதலுக்காய் படிக்கட்டுகளாய்
முகவரி காட்டினேன்.
எலும்பொடித்து விறகெரிக்கின்ற எத்தர்களை காட்சிப்படுத்தினேன்.
விழும்போதெல்லாம் மறுபடி மறுபடி எழுகின்ற ஒற்றைச் சூரியனைப் போல்
நான் நானாகவே.

Page 66
கடைசிய/w
VAடல் முழத்து அழிக்குப்wடA9ல் கிடக்கும் தரும்/wதைww - தீரwனை கண்ற தெwமலே.
VMதல் அழித்து Vல்லிக்கு உனைக்குரைவின ஒழ விருதையில் VAதை9றிப் /ேரAட்டத்தில் என் /ேகுத்து தடையில் /wணத்தவி/wதன் !
ஒரு திருவிழA4)தரிசலில் முண்டிக்கொண்ற முன்வந்து உனைத் தMணW0ல் சிலுகிலுப்/ை சிதலைத்துவிட்டு தவிக்கின்ற குழந்தையை /ேw வீறு சென்றது.
உணக்கு மட்டுமே அட்ட7விை தன் எழுதிய கவிதைwை என் அம்மA Wழைwwத்திரிகுை/ேற எடைக்கு சேர்த்ததைாwண்ணி ஒரு தரிஸ் 470M ைவிரத /ேரAட்டம் ... ایlwژوئوماتو
என் தமிழ் Vற்றw உன் 7/wரிலே/ே ஒரு சஞ்சிதை வலியிட முயற்சி செய்தது.

ĢĒrilooooqeqeshi
sū3@9j 留1,99£1,009an ŒLogo-lÇooni 19h09-igo

Page 67
புசல்லாவை கணபதி
கடவுள் படைக்காத மனிதர்கள்

உன் கையசைக்காகவே உன் சாலையில் செல்லும்
vஸ் தரிப்பிடத்தில் vv மணிநேரம் தவமிருந்தது!
எல்லம் WAருக்காகவே
செய்யும் ஆத்மசாந்தி 9ெலனத்தை போல்
எனக்குள்ளே...
இதுவரைக்கும் இறக்கி வைக்க முடியாத மனித வெடிகுண்டை போல்
முட்டிவரும், கண்ணீர் துளிகலேMD மூச்சிரைக்கின்றேன்...

Page 68
எண்ணே உனக்கு மட்ரல்
இலவசமwததப்பூச்சு தேயிலைக்குறை!
எல் vரல்/ரை தேழwல் கிடைக்குத தேர்தw 0Aசியை, உதுை தேடலை
2ற்சAதப்/முத்த ஓர் 7தMதMணி மகுடம்
தேயிலைக்குள்ளே அட்டை வீசிகளுக்கw தwத்தல் நீதடத்தும் இரத்த தல்ை
திறந்த 7விலியில் திமித்தலைத்துவிட்டு அடைந்து தெWA - நீ ஆசைww விரும்
AMWக்ரிதMLAW!
/திவிழி மூரம் /ேதே மது சமத்த மனிதனுக்கு 60aolwwé /ேகின்ற உன்ரேலி!
芬 2 龚 ་་་་་་་་ s S S ܐܸܢ
தொடருந்து து
 
 

saeo. ∞ √
怒、soos@sooon gugog, Goon johtorio

Page 69
- நகம்
14 அதிகம்
புசல்லாவை கணபதி
*பதே .
'கடவுள் படைக்காத மனிதர்கள்

அருவருப்புக்கள் மட்டுமே உன் தாந்த விருப்புக்காய்!
உடுத்தலுக்கும்
பேர்த்தலுக்கும் உபயேசுகப்vறம் - அந்த தீVAவலி ஒயில் சேலை!
vண்டிகை காலத்தில் மட்டுமே
'முச்சக்கர வண்டியில் நகர்வலம் செல்கின்ற - ஓர்
நல்லநாள்!
நேற்றோடு - உன் vென்சன் வரவுக்குப்பின் சாவுமணியடிக்கப்பட்ட சஞ்சல வாழ்க்கை
உனக்கான தொரு ஓய்வு உறுதிப்vடுத்தப்vட்டலும் புதிதாய் பேர் பதிந்த - உன்
மூத்தமகள், முனிwoo4...?

Page 70
என் அவதரிப்பி அர்த்தப்படுத்தல் புதிய சமூகமொ பிரசவிக்கும் முய
அந்த நவீன சமூ அடிமை குற்றுயி கோழைத்தனம் கொன்றொழிக்க
இளைய உதடுக பாரதி வசனம் ே குருதி துணிக்ை உணர்வால் சூே
அநியாய அட்டு அராஜக சாக்கை கர்ஜணை செய் கொடும்பாவி எறி
மனிதச் சிங்கங்
 

O60T
பொருட்டு
ன்றை
பற்சியோடு.
p851b.
ராக்கப்பட்டு
$ப்பட்டு.
ளெல்லாம்
பசிக்கொண்டு
ககளிளெல்லாம்
டற்றிக் கொண்டு.

Page 71
2. 卧 悶》 3. 2
3,
அறிவாள நிற் அரசியல் (
ஜனந விடுதை
என் இரு இந்த சூl
நாளை ட
நம்பிக்
அதோ அக்
6
என் மலை
தயார்படுத்திக்
 

rü56ff LDL (BGLD
கக் கூடிய மேடையமைத்து ாயகத்திற்கு
Souef (EL6Girl
ட்டை கிழிக்கும் ரியக்கனவுகள்
பலிக்கும் என்ற
கையோடு.
கினி குஞ்சுகளாய் தரியும் யகத்தம்பிகளை
கொண்டிருக்கிறேன்.

Page 72
அப்பாவோடு
கைபிடித்து காபட் உடுத்திக்கொண்ட வீதிகளில் ஆசையாய் நடந்து...
8 5ே 6)
9 6 (S
பச்சைபசேல் தேயிலைச்செடிகள்... லயன்கள் காணாமல்போய் சின்னச்சின்ன வீடுகள்...
குமாரண்ணன் சட்டத்தரணியாகவும் சரவணன் வைத்தியனாகவும்
முகிழுந்தில் செல்கின்ற சாதனை காட்சிகள்...
"பிரபா!
இரு
பெயர்
பெ

ட்சிகளெல்லாம் ற்றைக்கொடியில் ய்யாரமாய் பறக்கின்றது...
பப்பரவு செய்யப்பட்ட துசாலைகள்... பாசிகசாலைகளை பாங்கிக்கொண்ட பூமி!
தாழில்நுட்பம் கூடைகளை துரத்திவிட்டு.... கொழுந்தெடுக்கும் முயற்சிகளில்...
புசல்லாவை கணபதி
'கடவுள் படைக்காத மனிதர்கள்
13
1க்கம்

Page 73
și icoon johto-ige
隱目sugae
 

அரசியல் - கலை - இலக்கியம்
பொட்டல் வெளிகளில்
மேடையேறிக் கொண்டிருந்தன.
குனிந்தவர்கள் நிமிர்ந்தும் ஏமாந்தவர்கள் எழுந்தும் நடேசய்யரையும் சிவியையும் நெஞ்சில் சுமந்தார்கள்.
புதிய மலையக பிரசவிப்புக்காய் நேற்றைய தியாகிகள்
சிலைகளாய்
நிமிர்ந்து நிற்கிறார்கள்.
திருக்கிட்டு "அப்பா” என்கிறேன். அப்பாவுக்கு எப்பழச்சொல்வது
என் கனவு மலையகத்தை?

Page 74
9மும்) வயது
பறக்கும் தம்
கூரைக்கு வியக்க வை செட்டிலைட் அ
நாளாந்தம் சயனித்து ச தொலைக்காட்சி
ஒப்பனைக்காடு சீரியல் மங்ை
ஒப்பாரி ை திருமதி வயதை செல்வியாகவே
நம் பெண்

5 செல்விகள்
ட்டுகளா? மேலே வக்கின்ற
ன்டனாக்கள்!
குடும்பமே மாதியாகும் "ப் பெட்டியில்!
புசல்லாவை கணபதி
- அழுகின்ற கயருக்காய் வக்கின்ற 5 தாண்டியும் 1 வலம் வரும் ர்கள்...!
'கடவுள் படைக்காத மனிதர்கள்

Page 75
தொலைக்காட்சிப் பெட்டிகளையும் சீடி பிளேயர்களையும் இலட்சியமாய் தோள்களில் சுமக்கின்ற சுவாசமாக்கள்!
புசல்லாவை கணபதி
மரணித்து போகின்ற கலாசார பண்பாடு திருக்குறள் உட்கார மறுக்கி உதடுகள் 'வாடாமாப்பிளையோடு” வாழ்க்கைப்பட்டது!
கடவுள் படைக்காத மனிதர்கள்
தோலைக்காட்சிப் பெட்டியால் கோவண நாகரிகம் வன்முறைகள் நிரப்பியபடி காத்திருக்கிறது நாளை மனிதம் தின்கின்ற சாத்தான்களாய்...!


Page 76
என் வலுக்கட்ட எல்லாவற்ை இக்கு நூறாக்கி வி
திசை குே கவாசம் தேடுகிற எ
ஒர்தனிமை வி சீரித்தலும் அழுகுலு நாட்களைல்
raptopsy to
உன்னைப் ே
ஒதுங்கிக் கை
புழுதி பழந்த - ! பழைய கழகுக் க
எத்தனை 616ắg)oa,
 
 
 
 
 
 

ாயங்குள்
றயும் sÜG - 2-c1
for 6-6.
5ώόωτώ
மைன - என்
SGMö
Bமே தந்து
Jars (36.
1ள்கிறதே
நீ கொடுத்த விதைகளை
முறை

Page 77
ഖയ്യ
நாணிக்கை உதிர்க்க இன்னமு நினைவுகளி
என் து அழைத்துச்
உன் குரூர 8
வெந்து 5 உனக்கென்ற
உள்ளங் புனிதம் ெ நிரூபித்
கல்லன கதவடைத்து
புசல்லாவை கணபதி
'கடவுள் படைக்காத மனிதர்கள்

மனே ஒரு 5 சிரிப்பைக்கூட ாத உன்னை ம் இன்னமும் ல் மனைவியாய் பக்கம் வரை செல்கிறேனே...
வேதனை தணலில் ரிவதானாலும் எல் - என்னுசிரை கையிலெடுத்து நடாத காதலை த திருப்தியில் ஊற வாசலின் க் கொள்வேன்...!

Page 78
86th Dauntil
இத்தியில்லை
தாயமில்லை
அஹிம்சையாய் கொல்கிறது
உன் பார்வைகள்!
எல்லோருக்குமான இரவு
எனக்கான பகலாய் உன் நினைவுகளால் கண்களில் கடல் நீர் பொழுது விழந்ததும் கைகுட்டையாய் உன்முகம்!
 

905 Góra).G.)
நெருப்பு என்று சால்கிறாய். ணைக்கவரும்
ன் ஈரமனசையும்
ஏர்த்தா பற்ற வைப்பது?
தையில் பழத்த குவதைகள் எல்லாம் பொய்
Mவர்கள் உன்னைப்போல்
Ü&UATS ATGIg) ரையில் நடந்தார்களா சொல்?

Page 79

பித்த விசயரு 20 ܘܗܵTܘܚ2 பற்றியே ெ நீ பேசும் அருை இரசிப்பதற்காகவே
நான் உன் கதா இப்பட்டாவாகவாவது இருந்திருத்து கூடாதா உன் தோன் மீதாவது ந்ேதிருப்பேடு
too பற்றிய நினைப்பு

Page 80
அம்மாவுக்கு ஒரு சேலை அப்பாவுக்கு ஒரு சட்டை தொட்டில் தங்கைக்கு சிவப்புநிற கிலுகிலுப்பை.
ஜோன்சினா சேர்ட்
மைக்கேல் ஜெக்சன் டவுசர் இரட்டை இணைப்பு சீனா பைபேசி தலைமயிருக்கு
ஆரஞ்சு Sipë e Tub.
வாடகைக்கு அமர்த்தப்பட்ட முச்சக்கர வண்டியில் நண்பர்களோடு நகர்வலம்.
நிலம் பார்த்து நடக்க நினைப்பு வரும் "அ சொல்லித் தந்த ஆசானை கண்டால்
స్త్ర
野
 

ண்ணைத்தாண்டி வருவாயோடு |ங்காடித்தெருவில்
Lur (or CB
ல இறுவட்டுகள். ாருக்குள் தற்போதைய தாநாயகனாய்.
ரண்டு மூன்று ஆயிரங்கள் ாறு ரூபாவாய் மலிந்துபோக
ாடம் சொல்லித்தராத அப்பா
னக்கு பட்டம் தருவாள் உருப்படாத தண்டச்சோறு.
ாளை மீண்டும்
ழைவாய் மலையகத்தவர் விரும்பத்தக்கது ரபல சைவ உணவகத்திற்குள்
ாதியில் படிப்பைத் துறந்த
5 Giugi
யிற்சி சமையற்காரனாய்.
PIGMELIÖğiğGiff

Page 81
நான் உன்னை
எனக்கும் எதுவுமற்ற வெறுமையாய் இருக்கத்தான் பிடிக்கின்றது
தான் தோன்றித்தனமாய் ஒரு சித்தனைப்போல்.. ஆசை நிரப்பப்படாத
மனசோடு...
எங்கே முடிகிறது... விழிமுன் துகிலுரியப்படுகிற நவீன திரௌபதைகளையும்...
புசல்லாவை கணபதி
மா பாவங்களையெல்லாம் தத்தெடுத்துக்கொண்ட...
வஞ்சக சாத்தான்களை காண்கின்ற போதெல்லாம்...
'கடவுள் படைக்காத மனிதர்கள்
வாயடைத்து காதுகள் பொத்தி விழிகள் மூடிக்கொண்டும் உன்னைப்போல்
ஒருவனாய்... இருக்க நினைக்கின்ற
போதெல்லாம்...

ப்போல் ஒருவனல்ல...
அய்யோ! முகாரி அவலம் முந்திக்கொண்டு - என் காது கட்டுடைக்கின்றது கோரத்தாண்டவ கொலைவெறி சாத்தான்கள் என் விழிநெருப்பால் 'சாம்பல் செய்ய கண்கள்
அக்கினி பிரவேசத்திற்காய் ஆயத்தமாகின்றது...
வாக்குறுதி பொய்களால் - எம் வாழ்வை தின்று ஏப்பம் விடுகிற வேட்பாளன் முகத்தில் 'காறியுமிழ்ந்து - ஈனராய்
காட்சிப்படுத்த செந்நா வேட்கையாய் விரைகிறது!
அம்மணம் மறைக்காத ஒரு விலங்கினை போலன்றி ஒரு மானமுள்ள மனுசனாய்,
அதர்மமழிக்கும் சம்ஹாரனாய் பயணித்துவிட்டேன்
வாயடைத்தும் காதுகள் பொத்தியும் வழிகள் மூடிக்கொண்டும் உன்னைப்போல் ஒருவனாய்.. இருக்க நினைக்கின்ற போதெல்லாம் எனையொரு மானமுள்ள மனுஷனாய் மனசு ஞாபகப்படுத்துகிறது!

Page 82
வடைத்தும்
கதுகள் Uெத் fર્ટ . (યુzyટ, 2_dioიფეტ6vJAQ
இருக்க நினை
goooo16lJr (ab up
2669;r ፴bላህሪዔ◊
 

Μιό
5ገፊ}ላGmUUö
6დსტრიIGAMU:
- масолара) доavi.
KADAWUL PADAIKATHA MANITHARKAL
ISBN 978-955-9084-24-2
Design by i Design ab, 0114 575 7