கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம்: ஒரு விமர்சன நோக்கு
Page 1
இநn.ஜெ.ட்
அமரர் இர.சிவலிங்கப்
200
ார் இர.சிவலிங்கம் ஞாபகார்த்த ாவது நினைவுப் பேருரை
láði Lóðafla gráðið:
தோக்கு
nெட்லகி
ம் ஞாபகார்த்தக் குழு
)9
Page 2
சமூக அசைவியக்கத்தி
&ègũ &filonằă
இரா. ஜெ.
அமரர் இர.சிவலிங்க
2
b சட்டங்களின் தாக்கம் :
ஈன நோக்கு
ட்ரொட்ஸ்கி
ம் ஞாபகார்த்தக் குழு
009
Page 3
நூல்
ஆசிரியர்
பதிப்பாசிரியர் :
வெளியீடு
திகதி
பக்கங்கள்
அச்சுப்பதிப்பு :
கணினி வார்ப்பு :
சமூக அசை ஒரு விமர்சன இரா. ஜெ. ட தை.தன்ராஜ் அமரர்.இர. BQ2/2, G 1
கொழும்பு -
30.08.2009
24
ரண்யா கிர
235 G. 55mT@
திருமதி. மே
வியக்கத்தில் சட்டங்களின்தாக்கம் :
ன நோக்கு
ட்ரொட்ஸ்கி
சிவலிங்கம் ஞாபகார்த்தக்குழு ]னிங் டவுண், மங்கள றோட்,
08
ாப்பிக்ஸ்
பி வீதி, கொழும்பு - 06
கஸ்வரி சதிஸ்குமார்
Page 4
சமூக அசைவியக்கத்தில் ஒரு விமர்ச
அனைவருக்கும் வணக்கம்
அமரர் இர.சிவலிங்கம் ஞாபக நிகழ்த்துவதற்கு எனக்கு வாய்ப்பு கிை மகிழ்ச்சியடைவதோடு இதனை எ கருதுகிறேன்.
அறுபதுகளில் ஹைலன்ஸ் 5 அதிபராகவும் கடமையாற்றிய அம மேம்பாட்டுக்கு தன்னை அர்ப்பணித் பணிபுரிந்த அவரது நண்பரான அம இங்கு நினைவிற் கொள்ளவேண்( சேவைகளின் காரணமாக மலையகத் மற்றும் அரசியல் தொடர்பான ஒரு வி மலையக இளைஞர்களையும் யுவதி திரட்டுவதிலும் அமரர்கள் இருவரும்
எனவே அப்பெருமகனது பேருரையை ஆற்றுமாறு ஞா திரு.எம்.வாமதேவன் அவர்கள் என்ன கொண்டபோது நான் பெரிதும் மகிழ்
கடந்த பத்துவருடங்களாக குழுவினர் பல உயரிய பணிகளை ே பேருரைகள், நூல்வெளியீடு, ஆய்வுக அவர்களது பணிகள் தொடர்கின்ற கட்டுரைப் போட்டியில் முதலாவது ப வாய்த்தது. அவர்களது சீரிய பணிகளு அப்பணிகள் தொடரவேண்டுமென்று
இந்த ஞாபகார்த்த உரை அழ தவழ்கிறது. இதன் கையெழுத்துப் ஞாபகார்த்த குழு உறுப்பினர் திரு.ை நான் கடமைப்பட்டுள்ளேன்.
இனி எனது தலைப்பு தொ சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
சட்டல்களின் தாக்கம் :
*ன நோக்கு
ார்த்த பத்தாவது நினைவுப்பேருரையை >டத்தமை குறித்து நான் உண்மையில் னக்கு கிடைத்த கெளரவமாகவும்
கல்லூரியில் ஆசிரியராகவும் பின்னர் ]ரர் இர. சிவலிங்கம் மலையக சமூக த ஒருவராவார். அவரோடு இணைந்து ரர். எஸ். திருச்செந்தூரனையும் நாம் டும். இந்த இருவரது தன்னலமற்ற தில் கல்வி, கலை இலக்கியம், சமூக பிழிப்புணர்ச்சி ஏற்பட்டது. அத்துடன் களையும் அமைப்பு ரீதியாக ஒன்று பெரும் பங்களிப்பு செய்தனர்.
பத்தாவது ஞாபகார்த்த நினைவுப் ாபகார்த்த குழுவின் தலைவர் ன தொலைபேசி மூலமாகக் கேட்டுக் ற்ச்சியடைந்தேன்.
அமரர் இர. சிவலிங்கம் ஞாபகார்த்தக் மற்கொண்டுவருகின்றனர். நினைவுப் ள், மற்றும் பல்வேறு போட்டிகள் என ரன. அவர்கள் நடத்திய முதலாவது ரிசினைப் பெறும் சந்தர்ப்பமும் எனக்கு ]க்காக அவர்களைப் பாராட்டுவதோடு றும் வாழ்த்துகிறேன்.
கிய நூல் வடிவில் உங்களது கைகளில் பிரதியை வாசித்து நூலுருவாக்கிய தெ.தனராஜ் அவர்களுக்கும் நன்றி கூற
டர்பான கருத்துக்களை உங்கள் முன்
Page 5
சட்டமும் சமூகவியக்கமும் - ஒ(
மனித குடும்பத்தினைச் கெளரவத்தையும் அவர்கள் யாவ முடியாத உரிமைகளையும் அங்கீக சமாதானம் என்பவற்றிற்கு அடிப்ப "மனித உரிமைகள் பற்றிய அசிரத்ை மனித குலத்தின் மனச்சாட்சி காட்டுமிராண்டித்தனமான செயலி "அச்சத்திலிருந்தும் வறுமையிலி பூரணமாக துய்க்கத்தக்க ஒரு உலகி உயர்ந்த குறிக்கோளாக இருப்பதாக உரிமைகள் பாதுகாக்கப்படுவது அ6 உரிமைகள் பிரகடனத்தின் பாயிரம் மனித குலத்தின் மீதே சட்டம் செலு சுட்டிக்காட்டுகின்றது.
சமுதாயத்தின் உள் முரண் உறவுகளுக்கும் இடையிலான புதுமைக்கும் இடையிலான அபிவிருத்தியே சமுதாய மாற்ற நகர்விற்கும் களம் அமைக்கின்றது. தற்போது இருக்கின்ற நிலையிலிரு கலாசாரத்தில் முன்னேறிய கட்டம் ஒ “சமூக அசைவியக்கம்”என குறிப்பி விரைவுபடுத்துவதில், தடுப்பதில் செல்வதில் சட்டத்தின் தாக்கத்தில் அவசியமாகின்றது.
இன்றைய நிலையில் தி மீதான பெற்றோரின் கட்டுப்பா சுகாதாரம் போன்ற மனிதனின் தை சமூக, பொருளாதார, அரசியல் போக்குவரத்து, சமயம், இலக்கியம் அம்சங்களின் மீதும் சட்டத்தின் தா முடிகின்றது.
ந மேல் நோக்கு
சேர்ந்த சகலரினதும் உள்ளார்ந்த ரதும் சமமான பாராதீனப்படுத்த ரித்தலே உலகத்தில் சுதந்திரம் நீதி டையாக அமைகின்றது." மேலும் தையும் அவற்றினை அவமதித்தலும் யினை அவமானப்படுத்தியுள்ள ஸ்களுக்கு” இடமளித்துள்ளதாகவும் ருந்தும் விடுதலையினை மனிதன் ன்ெ வருகையே சாதாரண மக்களின் வும், சட்டத்தின் ஆட்சியால் மனித வசியம் எனவும் அனைத்துலக மனித ) குறிப்பிடுகின்றது. இக்கூற்று முழு |த்த கூடிய தாக்கத்தினை தெளிவாக
ன்பாடுகள், உற்பத்தி சக்திகளுக்கும் முரண்பாடுகள், பழமைக்கும் முரண்பாடுகள் என்பவற்றின் த்திற்கும் அதன் முன்னோக்கிய இந்த வகையில் சமூகமானது அது ந்து சமூக, பொருளாதார, அரசியல், ஒன்றிற்கு நகர்வதினையே இங்கு நான் டுகின்றேன். இந்த சமூக நகர்வினை ) அல்லது பின்னோக்கி இழுத்து னை அவதானிப்பது சம காலத்தில்
ருமணம், விவாகரத்து, பிள்ளைகள் டு, கல்வி, கலாசார அபிவிருத்தி, ரிப்பட்ட விடயங்களில் தொடங்கி விடயங்கள், உற்பத்தி உறவுகள், ஆகிய பொது வாழ்வின் அனைத்து ாக்கத்தினை தெளிவாக அவதானிக்க
Page 6
சமூக அசைவியக்கத்தி தாக்கத்தின் சில தத்துவார்த்த விடயா நின்று சுட்டிக்காட்ட முனைகின்றே
சட்டம் என்றால் எண் எதற்காக வருகின்றது? யாருக்காக உ செய்தது? என்ன செய்துகொண்டிரு அதன் எதிர்காலம் என்ன? சட்ட சுயாதீனமான விடயமா? இவை
L DI TGŐTGŐ) (6).
பென்தம், ஜோன் ஒ இறையின் ஆணையெனவும் அை எனவும் இறை என்பது அரசன், ப போன்ற சட்டம் இயற்றும் நிறுவன விளக்கினர்.
ரோம சாம்ராஜிய அமெரிக்காவின் மற்றும் தென் சட்டங்கள், ஹிட்லர், முசோலினி உருவாக்கப்பட்ட ஜனநாயக வி தொடர்பான சட்டங்கள் அனைத் எனவே இறையே பிழையானதாக சட்டம் தீமையானதாகவும் மனி இருக்கும் போது என்ன செய்வது, ச அதனை மீறுவதா, போன்ற தத்துவ
பொப்ஸ், ஜோன் லெ கோட்பாட்டின் அடிப்படையிலே சட்டங்கள் மக்களின் பிரிக்கமு சமாதானம், ஒழுங்கு, மக்களின் சொத்துரிமை போன்றவற்றி6ை வேண்டுமென கருதினர். *
இந்த வகையில் அவர்கள் என்பதை விட எப்படி இருக்க வே மெயின் 'பொது சித்தத்தின் வெளி இங்கு அரசினால் இயற்றப்படுகின்ற
hur
ன்ெ மீது சட்டம் செலுத்தக் கூடிய ங்களை குறிப்பிட்ட வரையறைக்குள் ன்.
ான? அது எங்கிருந்து வருகின்றது? உருவாக்கப்படுகின்றது? அது என்ன க்கின்றது? அதன் நோக்கம் என்ன? டம் தன்னளவில் இயங்கக்கூடிய
போன்ற வினாக்கள் சுவாரஸ்ய
ஸ்டின் ஆகியோர் சட்டம் என்பது த பரீறினால் தண்டிக்கப்படுவர் ாரர்ளுமன்றம், நிறைவேற்றுதுறை ங்களை உள்ளடக்குகின்றது எனவும்
பத்தின் அடிமைச் சட்டங்கள், னாபிரிக்காவின் நிறபாகுபாட்டு ஆகியோரின் ஆட்சி காலத்தில் ரோத சட்டங்கள், சித் திரவதை துமே"இறையின் ஆணைகள் தான்' இருக்கும் போது என்ன செய்வது, த உரிமைகளை மறுப்பதாகவும் ட்டத்துக்கு அடிபணிவதா அல்லது ார்த்த பிரச்சனைகள் மேற்பிளம்பின.
ாக், ரூசோ, ஆகியோர் சமூக ஒப்பந்த அரசு உருவாகியதனால் , அரசின் டியாத உரிமைகளை மதிக்கவும், ர் பொருளாதார அபிவிருத்தி, ன பாதுகாப்பதாகவும் இருக்க
ர் சட்டம் எப்படி இருக்கின்றது ண்டும் என சிந்தித்தனர். ஹென்றி
ப்பாடே சட்டம் “ என கருதினார். சட்டங்கள் சமூக உறுப்பினர்களில்
s
Page 7
ஒரு பகுதியினருக்கு நன்மையானத தீமையானதாகவும் அமையும்
அனுபவிக்கும் மக்கள் அச்சட்டத்ை மீறுவதற்கு அவர்களுக்கு சட்ட உரி இருப்பின் சட்டத்தினால் அல்ல ஏற்படக்கூடிய நன்மை என்ன, தீன வேண்டும், என்ற பிரச்சனைகள் தே
மேற்கூறப்பட்ட வகை மண்டேலா 1962 இல் தென்ன குற்றவாளியாக பிரகடனப்படுத்தட் இருந்து மேற்கொண்ட சமர்ப்பன அவருடைய உரையின் சாராம்சம் பி ஆற்றல் கொண்ட எந்தவொரு மனச்சாட்சிக்கும் சட்டத்திற்கு உணரமுடியும். இந்நிலை இந்த ந பிரச்சனையல்ல. மனச்சாட்சியுடன் சட்டத்தை எதிர்ப்பதை தவிர வேெ
நான்கு வருடங்களின் பி சட்டத்தரணிBram Fischer நிற பாகு குற்றம் சாட்டப்பட்டார். தன சாட்டுகளையும் ஏற்றுக்கொண்டF கருத்து வெளி யிட்டார்: “சமூகத் அடிபணிய வேண்டும் என்பன ஏற்றுக்கொள்கின்றேன். ஆனாலி கேடானதாக இருக்கும் பொழு அக்கடமை ஒருவரை அச்சட்டத்தி நிறப்பாகுபாடு சட்டங்கள் இந் பிரஜைகளை அவர்கள் அடிப்பை இருந்து நிற அடிப்படையிலே எதிர்ப்பினை இல்லாதொழிப்பத கொண்டு இயற்றப்பட்டவை. என சட்டங்களுக்கு அடிபணிவை வழங்
ாகவும் இன்னொரு பகுதியினருக்கு
போது தீமையான பகுதியினை த பின்பற்றுவதா, அல்லது மீறுவதா, ரிமை இருக்கின்றதா, பின்பற்றுவதாக து அரசினால் அந்த பிரிவினருக்கு மை எனின் ஏன் அதனை பின்னபற்ற தான்றின.
யிலான சட்டப்பிரச்சனை நெல்சன் ாபிரிக்க நீதிமன்றத்தில் அவர் பட்டபோது குற்றவாளிக் கூட்டில் னத்தில் தெளிவாக பிரதிபலித்தது. ன்ெவருமாறு அமைந்தது. “சிந்திக்கும் ந ஆப்பிரிக்கனும் தன்னுடைய தம் உள்ள முரண்பாட்டினை ாட்டிற்கு மட்டுமே உரித்தான ஒரு சிந்திக்கும் எந்த ஒரு மனிதனும் இந்த றொன்றையும் செய்ய முடியாது.”
ன்னர் நெல்சன் மண்டேலாவின் தபாட்டு சட்டத்தின் அஎப்படையில் க்கு எதிரான அனைத்து குற்ற ischer பின்வருமாறு நீதிமன்றத்திலே தின் பாதுகாப்பிற்காக சட்டத்திற்கு தை பொதுவான விதியாக நான் ) சட்டங்கள் தன்னளவில் முறை து உயர்ந்த கடமை எழுகின்றது. னை நிராகரிக்க நிர்ப்பந்திக்கின்றது. த நாட்டின் பெருந் தொகையான )ட உரிமைகளை அனுபவிப்பதில் தடுப்பதோடு அவர்களுடைய னை (நசுக்குவதனை) நோக்கமாக வே என்னுடைய மனச்சாட்சி இந்த பக என்னை அனுமதிக்க வில்லை.”
5
Page 8
இக் கூற்று சமூக ஒப்பந்த கோட்பாடு ஆகியன சட்டம் தொ கேள்விக் குட்படுத்தியது.
பெண்ணிலைவாதிகள் சட் நிலவுகின்ற ஆண் பெண் சமத்துவமி சமூக அமைப்பினை பேணுவே பெண்களின் உழைப்பினை சுரண்டு கருவியாக பயன்படுத்தப்பட்டு வந்து பெண்களின் சம உரிமையினை சுத அரசியல், கலாசார மற்றும் ஆ உத்தரவாதம் செய்ய கூடிய வகை வேண்டும் எனவும் சமத்துவ உ அனைத்தும் திருத்தப்பட அல்லது எனவும் குறிப்பிடப்படுகின்றது." ( வாதிகள் சட்டங்கள் பெண்களி பெறச்செய்யும் தன்மை கொண தொழிக்கப் படல் வேண்டும் எ படுத்தியுள்ளனர். '
மார்க்சிய கோட்பாடு சட பொருள்முதல்வாத நோக்கில் வே அதன் படி சட்டம் அரசியல், இலக்கி அடிக்கட்டுமானத்தின் மீது அை களாகும் எனவும் எனவே, சட்டப் சாதனங்களின் மீது ஆதிக்கம் ெ நலன்களுக்காக தன்னுடைய வர்ச் கொள்வதற்காக பயன்படுத்துக் கட்டத்திலும் அது உற்பத்தி சாதன வர்க்கத்தின் நலனை பேணு மார்க்சியவாதிகள் வாதிடுகின்றனர்.
பூர்ஷ9வா சமுக அமைப்பி அனைத்தும் உழைப்பாளனை கு கட்டுப்படுத்த ஆக்கப்பட்ட வி நலனுக்காக ஆக்கப்பட்டவை அ
க் கோட்பாடு, இயற்கைச் சட்ட ாடர்பில் வழங்கிய விளக்கத்தினை
ட்டம் என்பது சமூக அமைப்பிலே ன்மையை பாதுகாத்து, ஆணாதிக்க 3தாடு பொருளாதார ரீதியிலே வதற்கு பயன்படுத்தப்படுகின்ற ஒரு துள்ளது எனவும் ஆகவே சட்டங்கள் ந்திரத்தினை, சமூக, பொருளாதார, ளுமைக்கான அபிவிருத்தியினை 5யிலே புதிதாக உருவாக்கப்படல் உரிமைக்கு எதிரான சட்டங்கள் இல்லாதொழிக்கப்படல் வேண்டும் எனினும் மார்க்ஸிய பெண்ணிலை ன் உழைப்பு சுரண்டலை நிலை ர்டிருப்பதினால் அவை இல்லா ன்ற நிலைப்பாட்டினை வெளிப்
ட்டம் தொடர்பில் இயக்கவியல் றுபட்ட கருத்தினை கூறுகின்றது. கியம் என்பன பொருளாதாரம் எனும் மக்கப்படுகின்ற மேல்கட்டுமானங் b என்பது பொருளாதார உற்பத்தி சலுத்துகின்ற சக்தி தன்னுடைய $க ஆதிக்கத்தினை நிலைநிறுத்திக் சின்ற சாதனமாகும். எந்த ஒரு ாங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் வதாகவே அமையும் எனவும்
8
ல் உருவாக்கப்படுகின்ற சட்டங்கள் தறிப்பிட்ட உற்பத்தி உறவுக்குள்
திகளே. அவை உழைப்பாளனின் ல்ல. சட்ட சீர்திருத்தங்கள் என்பன
7
Page 9
ஆதிக்க வர்க்கத்தின் பொருளாதார முன்வைக்கப்படுகின்ற ஏமாற்று ந முதலாளிகளின் நலனுக்கு கே சமூகமொன்றிலே அச்சமூகத்தை கப் சட்டம் சேவையாற்றுவதுடன் வர். அரசு (உலர்ந்து உதிர்ந்து போவத. சட்டம் இருக்காது என மார்க்ஸியம்
விமர்சன சட்ட ஆய்வாளர் தனித்தியங்கும் ஒரு விடயமல்ல என் எனவும் சட்டத்தின் வெளித்தோற்றம்
கூறுகின்றனர்.10
சட்டத்தினை பொருளாத சட்டத்தின் நோக்கம் உரிமைகை வழங்குவதாகவும் இருப்பினும் பொருளாதாரத்தினை பாதுகா காணப்படுகின்றது. எனவே சட் பாதுகாவலனாக செயல்படுகின்றது
உற்பத்தியின் பூகோளமயம் அமைப்புக்களின் செயற்பாடுகள் ம ஏற்பட்டுள்ள வளப்பற்றாக்குறை, ஏற்றத்தாழ்வுகள் என்பன மரபுரி மீளாய்வு செய்ய நிர்ப்பந்தித்துள்ளது சிக்கலடையச் செய்துள்ளன.
இன்றைய நிலையில் சட்ட காரணியாக இல்லாத போதும் கட்டத்திலே சட்டத்தின் செயற்பாடு விமர்சனத்திற்குரியதாகவும் க பின்னணியில் சமூக அசைவியக்க, தெளிவாக அவதானிக்க முடியும். பிரித்தானியர் ஆட்சியில் சட்ட
பிரித்தானியரின் ஆட்சிக்கா பட்ட வறுமை நிலைமை காரண
நலனை பாதுகாக்க அவ்வப்போது டவடிக்கைகளே. எனவே சட்டம் சவை செய்கின்றது. சோசலிச மயூனிசத்தை நோக்கி நகர்த்துவதற்கு க்கபேதமற்ற கம்யூனிச சமூகத்திலே சால் அங்கு வர்க்கரீதியில் அமைந்த
ம் குறிப்பிடுகின்றது.
கள், சட்டம் என்பது தன்னளவில் பதுடன், அது ஒரு அரசியல் விடயம் ம் வேறு, உள்நோக்கம் வேறு எனவும்
ஈர ரீதியில் நோக்கும் அணியினர் -ள பாதுகாப்பதாகவும் நீதியினை
அதன் ஒரு பகுதி சந்தை த்து அபிவிருத்தி செய்வதாக ட்டம் பொருளாதார சந்தையின்
என்கின்றனர்.11
மாக்கல், பிரமாண்டமான வர்த்தக னித உரிமைச் சிந்தனைகள், உலகில் வறுமை, யுத்தம், பொருளாதார தியான சட்டக் கோட்பாடுகளை துடன் சட்டத்தின் செயற்பாடுகளை
ம் தன்னளவில் தனித்தியங்கும் ஒரு சமூக முரண்பாடுகளின் உச்சக் ) சர்வதேச அக்கறை வாய்ந்ததாகவும் ாணப்படுகின்றன. மேற்கூறிய த்தில் சட்டங்களின் தாக்கத்தினை
மும் பாதுகாப்புமும்
லத்திலே இந்தியாவில் சிருஷ்டிக்கப் மாக இந்தியத் தொழிலாளர்கள்
Page 10
இலங்கை வந்தனர். "தமது கிராம் எ தரிசித்துக்கொண்டு சலனமற்றிருந் கொள்ளையடித்தலுக்கு உட்பம் ரொட்டித் துண்டுக்கு முன்னே மண்டியிட்டது. அவர்கள் தமது செய்வதற்கு தயாராகிக்கொண்டனர் தொடங்கியது. இந்திய விவசாயி சக்தியை விற்பதற்கு தமது கிராமிய 1866ல் ஒரிசா மாநிலத்தில் ஒரு ம் பசியினால் இறந்தனர் எனவும் இது
"எண்ணி குழிவெட்டி இடுப்பொட வெட்டு வெட்டு என்கிறானே வே
"பாவி கணக்கபுள்ளே, பத்துராத்து போடுறானே"
"கோண கோண மலையேறி கோப்பிப்பழம் பறிக்கையிலே ஒரு பழம் தப்பிச்சின்னு உதைச்சானைய்யா சின்னதொர"
"ஒர மூட்ட தூக்கச் சொல்லி ஒதைக்கிறானே கண்டாக்கையா"
போன்ற நாட்டார் பாட பாதுகாப்பற்ற நிலைமையி. இக்காலகட்டங்களிலே நிலவிய ெ தொழில் தருனர்களினால் பின்பற்ற வழக்கு விசாரணைகளின் போது (
பிரெஸ்கெடில் (B நாவலப்பிட்டிய நகரில் தொழ கருத்துகளுக்காக அப் பொழுதி பிரெஸ் கெடிலை இலங்கையி கட்டளையிட்டார். பிரெஸ்கெடி வெளியேறாமையினால் அவரை
னெ
எல்லைக்குள்ளேயே தமது உலகத்தை த அந்த விவசாயிகள் காலனித்துவ டு உணவு தேடி ஊர்ந்தனர். அவர்களின் கிராமிய உலகம் து உழைப்பு சக்தியை விற்பனை 5. வரலாறு புதிய அத்தியாயத்தினை மெகள் அந்நிய நாடுகளில் உழைப்பு எல்லைகளைக் கடந்தனர்" " எனவும் வில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தநிலை விளக்கப்படுகின்றது.
எஞ்சி நிற்கையிலே
லையத்த கங்காணி"
ல்கள் தொழில் துறையில் இருந்த னை தெளிவுபடுத்துகின்றன. தாழில் சட்டங்கள் கூட முறையாக ப்படவில்லை என பிரெஸ்கெடிலின் தெரியவருகின்றது.
Gracegirdle) என் தோட்டத்துரை பிலாளர் மத்தியில் வெளியிட்ட ருந்த ஆளுனர் Edward stubbs. ல் இருந்து வெளியேறும் படி ல் அதன்படி இலங்கையை விட்டு ர கைது செய்து வெளியேற்றும்
Page 11
நடவடிக்கை மேற் கொள்ளப்பட் வாழ்க்கையின் பின்னர் பிரெஸ் தொடர்ந்து 'ஆட்கொணர் எழுத் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய் நீதியரசர்) Maartensz, Soertsz J சட்ட நிலைமைகளை கவனமா பிரெஸ்கெடிலின் கைதும் அவரை வதற்கான கவர்னரின் கட்டளை தீர்ப்பளித்து பிரெஸ்கெடிலை விடு
இந்த தீர்மானத்தின் ப இலங்கையின் அரசியலில் ஜனநா விழுமியங்கள், அரசியலமைப்பும் இலங்கையின் சுதந்திரம் என்பன ெ முக்கியமான விவாதங்கள் சட்ட வரலாற்றிலும் அரசியல் வர தாக்கங்கள் மிக ஆழமாகப் பதிந்து
பிரெஸ் கெடிலின் உரை அமைந்திருந்தது. "நீங்கள் அந்த | அங்குள்ள வெள்ளை மாளிகைய வாழ்கின்றார்கள். அவர்கள் உங்கள் நீங்கள் 9 மணித்தியாலங்கள் வேல ஒரு நிமிடம் கூட நீங்கள் வேலை நீங்கள் வேலை செய்தால் தே கொடுப்பனவினை வழங்க வேண் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு நாள் செய்ய வேண்டும் என்ற விதியுள்ளது தோட்ட துரைமார் கொடுப்பனவு
“தோழர்களே! சுதந்தி தீர்மானிக்கப்படக் கூடாது என நா இருக்கின்றேன். என்னுடைய நண்ட உடையவர்களாக இருந்தாலு கொண்டிருக்கின்றீர்கள். ஆனா வெள்ளை நிறத் தோலை கொண்டிரு உள்ளத்தினை கொண்டுள்ளனர். 17"
டது. சில நாட்கள் தலைமறைவு கெடில் கைது செய்யப்பட்டதை தாணை " கோரி இலங்கை உயர் யப்பட்டது. Abrahams, C. (பிரதம ஆகிய நீதியரசர்கள் அப்போதிருந்த Tக ஆய்வு செய்ததன் பின்னர் ர நாட்டில் இருந்து வெளியேற்று -ளயும் சட்டமுரணானது எனத்
தலை செய்தனர்.14
பின்னர் 1937 ம் ஆண்டளவில் யக பாரம்பரியங்கள், சட்டவாட்சி மரபுகள், தொழிலாளர் சட்டங்கள், தாடர்பிலே அரச சபையில் மிகவும் நடைபெற்றன. இலங்கையின் சலாற்றிலும் இவ்வழக்கு தீர்ப்பின்
ள்ளன.15 யின் சாராம்சம் பின்வருமாறு வெள்ளை மலையினை பாருங்கள். லே வெள்ளையர்கள் சொகுசாக ள் இரத்தத்தினை உறிஞ்சுகின்றனர். மல செய்ய வேண்டும் அதற்கு மேல் செய்யத்தேவையில்லை. அவ்வாறு ாட்டம் அதற்கு மேலதிக நேர டும். ஆனால் உங்களுக்கு தெரியும் ளைக்கு 12 மணித்தியாலம் வேலை து. உங்கள் மேலதிக நேர வேலைக்கு
செய்வதில்லை 16 ...
ரமும் நீதியும் நிறத்தினால் -ன் நம்புவதனால் உங்கள் பக்கத்தில் ர்களே, நீங்கள் கறுப்பு நிறத்தோல் ம் வெள்ளை இதயத்தினை ல் என்னுடைய நாட்டவர்களோ தந்தாலும் கறுப்பு சூழ்ச்சிகள் நிறைந்த
Page 12
பிரெஸ்கெடில் தன் அனுட தோமஸ் என்ற பெரிய துரையினை “எச். டி. தோமஸ் தன்னுடைய நடத்தினார். தொழிலாளர்களின் அவர்களை வேலைக்கு செல் தொழிலாளர்கள் மலேரியா நோயி தேயிலை பறிக்கும் படி கூறினார் சாலைக்குச் சென்று சிறுவர்களை கட்டாயப்படுத்தினர். அவர்கள் ப நல்லது என்றார். எழுத வாசிக் அவர்களுக்கு அவர்களுடைய வாழ தந்துவிடும்.” மேற்கூறிய கூற்று சட்டங்களினால் முறையான முடியாமற்போனமையினை சுட்டி
பெருந் தொகையான ே ஆரம்பிக்கப்பட்ட பெருந்தோட்ட உற்பத்தி உறவுகளிடையே ஏற்பட்ட பல தொழில் சட்டங்கள் உருவி அனைத்தும் உழைப்பாளிகளின் அவர்களின் உழைப்புச் சுரண்டலுக் ஆய்வாளர்களினால் விமர்சிக்கப்படு சமூகவியல் அபிவிருத்தி நோக்கி விமர்சனத்துக்குரிய சில விட விரும்புகின்றேன்.
1865 ம் ஆண்டின் 11 ம் இ6 கடட்டளைச் சட்டபம், 1889 பம் தோட்டதொழிலாளர்கள் (இந்திய) ல் 7 ம் இலக்க சட்டத்தாலும் 1909 ஆண்டின் 43 ம் இலக்க, 1955 ஆண்ட திருத்தப்பட்டன. மேலும் 1921, ஆண்டுகளிலும் இச்சட்டத்திற்கு ள்ளன.) ஆகியன சில பிரதானமா ஒக்டோபர் மாதம் 31 ம் திகதி ந.ை
வத்தினை கூறும் பொழுது எச்.டி. ப் பற்றி பின்வருமாறு கூறுகின்றார். வேலையாட்களை கடுமையாக லயக் காம் பிராக்களுக்கு சென்று லும் படி வற்புறுத்தினார். பல னால் வருந்திய போதும் அவர்களை ர். மேலும் அவர் தோட்ட பாட பும் தேயிலைபறிக்க செல்லும் படி டிப்பதைவிட தேயிலை பறிப்பதே க அவர்கள் படிப்பது பின்னர் ம்நிலையைப்பற்றிய சிந்தனையினை அந்தக்காலகட்டத்திலே இருந்து
பாதுகாப்பினை வழங்க க்காட்டுகின்றது.
தொழிலாளர்களைக் கொண்டு
தொழில்துறையின் காரணமாகவும் முரண்பாடுகளின் காரணமாகவும் வாக்கப்பட்டன. இச்சட்டங்கள் போராட்டங்களை மந்தப்படுத்தி கே வழிவகுத்தன என மனித உரிமை கிென்றன. மனித உரிமைகள் மற்றும் ல் இச்சட்டங்களில் காணப்பட்ட பங்களை இங்கு சுட்டிக்காட்ட
லக்க இந்திய தோட்ட தொழிலாளர்
ஆண்டின் 13 ம் இலக்க கட்டளைச்சட்டம் (இச்சட்டம் 1890 ம் ஆண்டின் 9 ம் இலக்க, 1921 ம் டின் 22 ம் இலக்க சட்டங்களினாலும் 1932,1941, 1943,1945, 1978 ஆகிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு ன தொழில் சட்டங்களாகும். 1889 டமுறைக்கு வந்த 1889 ம் ஆண்டின்
Page 13
*
13 ம் இலக்க தோட்ட தொழிலாள முகப்புரையில் இலங்கை தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான ச எனக்குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அ ‘labourer’ என்ற பதம் தொழிலா கூலிகள்) துலுக்கன்’ என்று அறிய எனக் கூறப்பட்டுள்ளது.
இக்காலகட்டத்தில் தீர்க்கப் 'கூலிகள்’ என்ற பதத்தினையே பாவி v Mootammah (9 NLR, Page - 8 NLR- Page 353) Jacob v Velai Saunders v Sinniah kangani, Pri போன்ற வழக்குகளிலே இவ்வழக்கின் நீதியரசர்கள் இந்தியன் கூலிக குறிப்பிடுகின்றனர்.
Labourer, workmen,empl பிரயோகங்கள் அக்காலத்தில் நடை என குறிப்பிட்ட மக்கள் கூட்ட அக்காலத்தில் இம்மக்களின் கணிப்பீட்டினை காட்டுகின்றது. "பிரஜைகள்’ என்ற நிலையினை நோ சில நூற்றாண்டுகளை கடக்க வேண
இந்த மாற்றத்தினை Anga Tangakele Estete (58 NLR Page முடிகின்றது. 1956 ம் ஆண்டு நீதி வழக்கு தீர்ப்பிலே "கூலிகள்'என்ற வ பதத்தினையே பாவித்துள்ளதை அ
1865 ம் ஆண்டின் 11 ம் இல சட்டத்தின் பிரிவு 21 ன் படி தே பெறாது அல்லது நியாயமான க தோட்டத்தை விட்டு வெளியேறி குற்றமொன்றாகும்.
ர் (இந்திய) கட்டளைச்சட்டத்தின் டங்களில் தொழில்புரியும் இந்திய ட்டங்களை தொகுக்கும் சட்டம் அதன் பொருள்கோடல் பகுதியிலே ளி, கங்காணி (பொதுவில் இந்திய ப்படும் முஸ்லீம்களையும் குறிக்கும்
பட்ட வழக்குகளிலே நீதியரசர்களும் த்ெதுள்ளனர். உதாரணமாக Scovel '3), Solamalay v Vaitilingham (16 an kangani (1 NLR, Page -42), ce v Suppan (15 NLR-Page 283) ன் தீர்ப்பினை எழுதிய உயர்நீதிமன்ற iள்’ என்றே தொழிலாளர்களை
oyee, servant GL IITGörp 6) IITijg,605 முறையில் இருந்த போதும் ‘Cooly த்தினை சுட்டிக்காட்டியிருப்பது
மீதான அப்போதைய சமூக 'கூலிகள்'என்ற நிலையில் இருந்து ாக்கி இந்த சமூகம் முன்னேறுவதற்கு ள்டியிருந்தது.
muthu v. The Superintendent of 190) என்ற வழக்கில் அவதானிக்க UJSFü T.S. Fernando 5Gigo6)Lu ார்த்தைக்கு பதிலாக Labourer என்ற வதானிக்க முடிகின்றது.
க்க தோட்ட தொழிலாளர் (இந்திய) iாட்ட நிர்வாகத்திடம் விடுமுறை ாரணமின்றி தொழிலாளி ஒருவர் னால் அது தண்டிக்கப்படக்கூடிய
Page 14
மேலே கூறப்பட்ட Scovel தொழிலாளி ஒருவர் தோட்ட நிர் தோட்டத்தை விட்டு வெளியேற தண்டனை வழங்கப்பட்டது. இ6 விசாரிக்கப்பட்டதுடன் இப் டெ Derryclare தோட்டத்தைத் சேர்ந்: அக்காலகட்டத்தில் இவ்வாறான செய்யப்பட்டதுடன் பல தொழில் ளுக்கும், தண்டனைகளுக்கும் மு தொடர்பிலே அறிக்கையிடப்பட திரட்டப்பட வேண்டும். இ6 தொடர்பிலான சர்வதேச மன அடிப்படையில் நோக்கும் போது ே தெளிவாக அளவிட முடியும்.
இச்சட்டங்களில் காணப்ப குரிய அம்சத்தினை இவ்விடய மானதாகும். தொழிலாளி ஒருவரி றுத்தப்படின் அவர் அந்த தோட்டத் அவ்வாறு வெளியேறாத சந்தர்ப்பத் அத்து மீறல் எனக் கருதப்பட்டு அத்ே இவ்வாறான அடிப்படையிலேயே ( தொழிற்சங்கவாதிகள் தோட் செய்யப்பட்டிருந்தது. இச்சட்டங்க போராடியமை மற்றும் அவர்கள் தொடர்பில் தகவல்கள் அறியக்கிட
Marimuthu v. Wright (NLR நிறுவன ஸ்தாபனம் ஒன்றினால் நிறுத்த போராட்டமொன்றில் ப சேவைகள் தோட்ட நிர்வாகத்தின பின்னர் அவர் தோட்டத்ை அறிவிக்கப்பட்டார். அதனை மீறி 'குற்றமுறையான அத்துமீறல்’புரிந்த கடுழிய சிறைத் தண்டனையும் 50
l v Moolammah 6) p55gi) GLIGOT ர்வாகத்திடம் அனுமதி பெறாமல் ரியமையினால் அவருக்கு சிறைத் வ்வழக்கு அட்டன் நீதிமன்றத்தில் 1ண் தொழிலாளி கொட்டகலை தவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ண் ஏராளமான வழக்குகள் பதிவு லாளிகள் இவ்வாறான பிரச்சனைக மகங் கொடுத்தனர். இவ் விடயம் டாத பல வழக்குகளின் விபரங்கள் ண்றைய தொழிலாளர் உரிமை னித உரிமை பிரகடனங்களின் மேற்கூறிய சட்டத்தின் தாக்கத்தினை
Iட்ட இன்னுமொரு விமர்சனத்துக் த்தில் குறிப்பிடுவது பொருத்த ன் சேவை நிர்வாகத்தினால் முடிவு தினை விட்டு வெளியேற வேண்டும். ந்திலே அச்செயல் குற்றமுறையான தொழிலாளிதண்டிக்கப்பட்டுள்ளார். தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக டங்களுக்கு செல்வது தடை ளை எதிர்த்து தொழிற்சங்கவாதிகள் மீதான வழக்கு நடவடிக்கைகளின் க்கின்றன.
)age 253) என்ற வழக்கில் அரசியல் பிரகடனப்படுத்தப் பட்ட வேலை ங்குபற்றிய தொழிலாளி ஒருவரின் எால் முடிவுறுத்தப்பட்டது. அதன் தை விட்டு வெளியேறும் படி அவர் தோட்டத்தில் இருந்ததனால் ார் என்ற அடிப்படையிலே 5 கிழமை ருபா அபராதமும் விதிக்கப்பட்டது.
Page 15
இதே போல் மேலே கூறப்பட்ட A1 Tangakele Estate 6 Tarp Gupdd5G பட்டதன் பின்னர் தோட்டத்தில் குறிப்பிட்ட தொழிலாளிக்கு 6 வழங்கப்பட்டது.
இன்றைய தொழில் சட்ட உரிமைகள் தொடர்பான கருத்ே நோக்கும் போது மேற்கூறிய சட சட்டமுறையில் ஏற்படுத்தியுள்ள த
தோட்ட தொழிலாளி நிர்வாகத்தினால் முடிவுறுத்தப்படும் துணையின் சேவையினையும் தோட என மேற்கூறிய சட்டப்பிரிவுகளிலு (5îl i l îl (BairaT60T. The Ceylo Superintendent of Gonake lle E Superintendent of Oakwell Est Workers Union, The Superintende Sri Lanka Wathukam karu Sar வாழ்க்கைத் துணையின் சேவை ரீதியானது எனத்தீர்க்கப்பட்டுள்ள Congress V The Superintendent வாழ்க்கைத் துணையின் சேவைய முரணானது எனத் தீர்க்கப்பட்ட இத்தீர்ப்பு பின்பற்றப்படவில்லை. இ முறையில் இருந்து வருகின்றன என்ட ரீதியில் உருவாக்கப்படும் தொழில் தொழில் துறையும் உள்ளடக்ச ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றன
1927 ம் ஆண்டு Ð (156 JT535' LUL ‘L Minimum Wag பொருளாதார அபிவிருத்தி தொ கருதப்படுகின்றது. சம்பள சபை ஒ ஆக குறைந்த சம்பளம் தீர்ம
gamuthu n’ the Superintendent of ல தோட்ட வேலை முடிவுறுத்தப் தங்கியிருந்தார் என்ற வகையிலே வார கடுழிய சிறைத் தண்டனை
த்தினதும் தொழிலாளர்களினதும் தற்புகளினதும் அடிப்படையில் ட்டத்தின் செயற்பாடு இலங்கை ாக்கத்தினை அவதானிக்க முடியும்.
ஒருவரின் சேவை தோட்ட ) பொழுது அவருடைய வாழ்க்கைத் ட்ட நிர்வாகம் முடிவுறுத்த முடியும் லும், உயர்நீதிமன்ற தீர்ப்புகளிலும் 7 Workers Congress v The Estate (73 NLR page 494) The ate Haldam ulla v Lanka Estate at of Walapane Estate v Walapane 1gamaya ஆகிய வழக்குகளிலே யினை முடிவுறுத்துவது சட்ட 51. GTGofall b The Ceylon Workers of Kalabokka 6T6örp 6)lypsef)Gø) பினையும் முடிவுறுத்துவது சட்ட போதும் பின்வந்த வழக்குகளிலே இச்சட்டங்கள் இன்றுவரையும் நடை துடன் அவை மாற்றப்பட்டு தேசிய சட்டங்களுக்குள் பெருந்தோட்ட ப்படல் வேண்டும் என சட்ட
J.
27 ம் இலக்க சட்டத்தினால் 'S Ordinance G5IT falsTatja,6ffair டர்பிலே பிரதானமான சட்டமாக ன்றினால் தொழில் துறைகளுக்கான ானிக்கப்படுகின்றது. அந்ததந்த
4
Page 16
காலங்களிலே நிலவுகின்ற சமூக, களுக்கு ஏற்றவகையிலே தொழில் படின் ஒரு நாட்டின் அபிவிருத்திக் கொள்ள கூடிய வாய்ப்பும் சமூக அ லாளர்களின் சம்பள நிர்ணயம் தொ கோல்கள் தொடர்பிலே வாத பிரதி கள் வரை ஆண் பெண் சம்பள பா ரிமை நோக்கில் பெண்களின் மீதான அடையாளம் காணப்படுகின்றது.
பெருந்தோட்ட தொழில் ஒப்பந்த கூலி முறை நவீன - காணப்பட்டது. ஆய்வாளர் திரு பின்வருமாறு விபரிக்கின்றார் "அ
அடிமைத்துவம் காணப்பட ஒப்பந்த அதாவது ஒப்பந்தகாலத்திற்கு மட எனினும் இந்திய வம்சாவளி தோ தலைமுறையாக கடனாளிகளாக என்பதும் காலவரையறையற்றதா. நவீன அடிமைமுறைக்கு ஒப்ப
அமைகின்றது.”19
தொழிலாளர்களுக்கு கா மார்களினால் கடனாக வழங்கப்பட படும் வரை தொழிலாளி தோட்ட தொழில் உறவினை முடிவுறுத்திச் 1921 ம் ஆண்டின் 43 ம் இலக் 'துண்டுமுறை" ஒழிக்கப்பட்டது. சமூக வாழ்விலே அப்பொழுதிலி முறையினை தளர்த்தியது என் கருதப்படுகின்றது.
அரசியல் அமைப்பு சட்டங்கள்
1931 ம் ஆண்டு டொ வழங்கப்பட்ட சர்வஜன வாக்குரில
பொருளாதார அரசியல் நிலைமை லாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப் கு எதிரான பல சவால்களை வெற்றி பிவிருத்தியும் ஏற்படுகின்றன. தொழி டர்பிலே கையாளப்படுகின்ற அளவு "வாதங்கள் காணப்படுகின்றன. 1980 ரகுபாடு காணப்பட்டது. பெண்ணு எ உழைப்பு சுரண்டலாக இவ்விடயம்
துறையில் நிலவிய 'துண்டு முறை அடிமைமுறையாக அடையாளம் 5 வ.செல்வராஜா இந் நிலையினை டிமை முறை வாழ்நாள் முழுவதும் த கூலி முறை குறிப்பிட்ட காலத்திற்கு டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. ட்டத் தொழிலாளர்கள் தலைமுறை வே இருந்தமையால் ஒப்பந்தம் கவும் இருந்தது. எனவேதான் இது பானதாக இனங்காணத்தக்கதாக
வ்காணியினால் தோட்டத் துரை ட்ட தொகை முழுமையாக செலுத்தப் த்தை விட்டு வெளியேற முடியாது. 5கொள்ள முடியாது. இந்நிலையில் -க கட்டளைச்சட்டத்தின் மூலம் இச்சட்டம் இத்தொழிலா ளர்களின் இருந்த வெளிப்படையான அடிமை ற வகையிலே முக்கியமானதாக
நம் சமூக உருவாக்கமும்
னமூர் அரசியலமைப்பின் மூலம் மெ இலங்கையில் பொது ஜனங்கள்
Page 17
தொடர்பிலே பல் வேறு விதமா அரசியல் சமூக வாழ்விலே மாற் மாகியுள்ளது. இந்தச் சட்டத்தினா முக்கியமானவை.
இலங்கையில் பிரஜா அசைவியக்கத்திலே மிகப்பெரிய தா. ம் ஆண்டின் 18 ம் இலக்க பிரஜா உர 3 ம் இலக்க இந்திய பாகிஸ்தானிய என்பன் பிரதானமானவை.
பிரஜா உரிமை சட்ட 2003, ஆகிய ஆண்டுகளில் உட்படுத்தப்பட்டது. 1948 ! உரிமை பிரச்சினை 200. சட்டத்தினால் பெருமளவி காலம் இச்சட்டம் பல்
அடிப்படையிலே திருத் சட்டத்தினால் ஏற்பட்ட முன்வைக்கப்பட்ட ஒட் தொகுத்து நோக்கின் பிரதானப்படுத்தப்பட்டுள்ள
- ல் ஸ் ம் ம் ம்
அரைநூற்றாண்டுக் அரசியல் அநாதைக் பலம் பொருந்திய ( பகுதியினர் பலமிழ கல்வி, தொழில் வா குறைந்த கூலிக்கு உ மாற்றப்பட்டனர். அரசியல், சமூக, பெ நூற்றாண்டுகள் பில தேசிய அரசியலில் தவிர்க்கப்பட்டனர். அணியினராக மாற்
ன சட்டங்கள் தோன்றுவதற் கும் றங்கள் ஏற்றபடுவதற்கும் காரண ல் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள்
உரிமைச்சட்டங்கள் சமூக க்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.1948 மைகள் சட்டம். 1949ம் ஆண்டின் ர வதிவிட (பிரஜா உரிமை) சட்டம்
படம் 1950, 1955, 1987, 1988, 1993, ல் பலவிதமான திருத்தங்களுக்கு ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிரஜா 3 ம் ஆண்டின் 16 ம் இலக்கச் ல் தீர்க்கப்படும் வரை காலத்துக்கு வேறு அரசியல் காரணங்களின் தப்பட்டது. பிரஜா உரிமைச் - பாதிப்புகள் தொடர்பிலே டுமொத்தமான கருத்துக்களை
பின்வரும்
விடயங்கள்
என:
த மேலாக மலையக மக்கள் ளாக்கப்பட்டனர். தொழிலாள வர்க்கத்தின் ஒரு
க்க செய்யப்பட்டனர். ய்ப்புகளை இழந்தனர். ழைக்கும் பட்டாளமாக
பாருளாதார வாழ்வில் பல ரனோக்கிச் சென்று விட்டனர். பங்குபற்றுவதில் இருந்து அரசியலில் வலுவிழந்த ரப்பட்டனர்.
Page 18
இன்றைய நிலையில் மனித அரசியலமைப்புக்கும் முரணான இன்னும் நடைமுறையில் காண அரசியல் அமைப்பின் உறுப்புரை நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் அவை அடிப்படை உரிமைகள் அ முரணாக இருப்பினும் அமுலில் செய்வதனால் இந்த சட்டங்களில் படவில்லை. மேலும் இலங்கையில் பின்னர் அதன் பெறுமதியினை கே கூடிய சட்ட நிலைமைகள் காணப்பு
இந்த வகையில் 1978 ம் நடைமுறைக்கு வருவதற்கு முன்ன குட்படுத்த முடியாது. சட்டமொன் அதனால் ஏற்படக்கூடிய நடைமுை அச்சட்டத்தின் பெறுமதியினை நிர் காலத்தில் ஏற்படுத்தப்படல் வேை பொறுத்தவரையிலே ஒரு விடயம் அரசியலமைப்புக்கு முரணான படியற்றதாக்கப்படலாம். அமெரி (Due Process) GTGörp 5FLL– -9||Lgமேற்கொள்கின்றனர்.
அமெரிக்க மெய்யியல் வ சட்டத்தினை விட அவை நடைமுை ஆய்வு செய்கின்றனர். இந்த வகைய
அமைய இந்த நாட்டில் அறிமுகம் முறைகள் என்பன இந்நாட்டின் சாத சில நடைமுறை சிக்கல்களை தே கிராமிய சூழ்நிலையில் அங்குள்ள ஒருவர் நீதிமன்றத்துக்கு வந்து சா அமைப்பு முறையின் காரண சட்டத்தரணிகள், பொலிசார் சி அரசாங்க உத்தியோகத்தர்கள் பல பொலிசார் மற்றும் சட்டத்தர
1.
உரிமைகளுக்கும் 1978 ம் ஆண்டின் பழைய தொழில் சட்டங்கள் பல ப்படுகின்றன. 1978 ம் ஆண்டின் 16 ஆனது இந்த அரசியலமைப்பு நடைமுறையிலிருந்த சட்டவிதிகள் த்தியாயத்தில் கூறப்பட்டவற்றிற்கு இருக்க முடியும் என ஏற்பாடு ன் இருப்பு கேள்விக்குட் படுத்தப் ஒரு விடயம் சட்ட மாக்கப்பட்டதன் 1ள்விக்குட்படுத்தி செயலற்றதாக்கக் படவில்லை.
ஆண்டின் அரசியல் அமைப்பு ர் இருந்த சட்டங்களை கேள்விக் று நடைமுறைக்கு வந்ததன் பின்னர் ற தாக்கங்களுக்கு ஏற்றவகையிலே ணயம் செய்யக் கூடிய நிலமை எதிர் ண்டும். இந்திய சட்ட முறையினை சட்டமாக்கப்பட்ட பின்னரும் கூட து என்ற வகையில் செல்லு ரிக்காவிலும் நீதியான நடைமுறை ப்படையில் இந்நடவடிக்கையினை
பாதிகள் புத்தகங்களில் இருக்கும் றப்படுத்தப்படும் விதத்தினைப் பற்றி பில் பிரித்தானிய சட்டமரபுகளுக்கு செய்யப்பட்ட சட்டங்கள் நீதிமன்ற
ாரண மக்களை பொறுத்தவரையில் ாற்றுவித்துள்ளன. உதாரணமாக
மரபுகளுக்கு பழக்கப்பட்ட நபர் ட்சியமளிக்கும் போது அங்குள்ள "மாக உதாரணமாக நீதிபதி,
றைச்சாலை அதிகாரிகள் ஏனைய
தரப்பட்ட மக்கள் முன்னிலையில் "ணிகள் ஆகியோர் கேட்கின்ற
7
Page 19
கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது மற்றும் சமூக நிலைமை என்பனவற்ற தடுமாற்றமான நிலைமைக்கு உள் உரிமை கோரிக்கை தொடர்பிலே சாதாரண மக்கள் நீதிமன்றத்திற்கு வ முன்வைத்து நிவாரணம் கோருவதி இந்நிலை மாற்றப்படல் வேண்டும்.
இன்று நடைமுறையில் உள் வேலையாளர் ஒருவரின் சேவை ! வேலை முடிவுறுத்தப்படும் போது ஒ உள்ள தொழில் நீதிமன்றத்திலே வழ காலத்தில் தொழில் நியாய சபைகள் காணப்பட்டது. தற்போதைய சட் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது இடங்களிலிருந்தும் பலர் கொ அம்பாந்தோட்டையில் அல்லது 1 சேவை கொழும்பில் முடிவுறுத்தப் வழக்கு தொடர்ந்து சட்டத்தர தவணையும் வழக்கிற்கு சமூகம் தன்னுடைய கிராமிய சூழலுக்கு அப் இறுதிவரை போராடுவது என்ன இந்நிலையிலே பல சந்தர்ப்பங்கள் தருனரின் நிபந்தனைகளுக்கு கட் செல்ல வேண்டிய நிலைமை தோன் இருக்க கூடிய 'ஒப்புரவு' 'நீதி' மு அமைகின்றது.
சட்ட விரோதமான மதுபா போன்ற விடயங்களில் சில முக்கிய கவனத்திற்கு கொண்டுவரப்பட் வசதிபடைத்த சிலர் மேற்கூறிய சட் பல சந்தர்ப்பங்களிலே வழக்குகள்
அதிகாரிகளின் அனுசரணையுடன் தினை வழங்கி அவரது பெயரில் அக்குறிப் பிட்ட நபர் குற்றத்ன
" அவருடைய கல்வி, பொருளாதார பின் காரணமாக பல சந்தர்ப்பங்களில் ளாகின்றார். இந்நிலை அவருடைய மட்டும் அன்றி அவரைப் போன்ற ந்து தமது உரிமை கோரிக்கைகளை ல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.
வெ
rள் தொழில் சட்ட நியதிகளின் படி முடிவுறுத்தப்பட்டால் அவர் தான் இறுதியாக வேலை செய்த இடத்தில் க்கினை தொடர வேண்டும். ஆரம்ப 5க்கு அகில இலங்கை நியாயாதிக்கம் ட நிலைமை தொழிலாளர்களுக்கு து. இன்று இலங்கையின் பல ழும்பில் தொழில் புரிகின்றனர். பதுளையில் உள்ள வேலையாளின் பட்டால் அவர் கொழும்பிலேயே ணியினை அமர்த்தி ஒவ்வொரு ரித்து தொழில் அற்ற நிலையில் ப்பால் தொழில் நீதிமன்றில் வழக்கின் பது நடைமுறை சாத்தியமற்றது. ரில் பல வேலையாட்கள் தொழில் டுப்பட்டு அல்லது சரணடைந்து றுகின்றது. இது தொழில் சட்டத்தில் "றை கோட்பாடுகளுக்கு முரணாக
ன விற்பனை, இரத்தினக்கல் அகழ்வு பமான விடயங்கள் நீதிமன்றங்களின் டுள்ளன. பொருளாதார ரீதியில் டவிரோத செயலில் ஈடுபடுவதுடன் பதிவு செய்யப்படும் பொழுது சில - சாதாரண நபருக்கு நாட் சம்பளத் ல் வழக்கை பதிவு செய்வதுடன், தெ ஏற்றுக் கொண்டதன் பின்னர்
Page 20
தண்டப்பணத்தை செலுத்தி அவல் கூறப்படுகின்றது. இந்நிலையில் ( விதிக்கப்பட்டவரின் பிள்ளைகள் எதி விண்ணப்பிக்கும் பொழுது தந்தை தண்டம் விதிக்கப்பட்டவர் என்ற 1 இவ்விடயமானது சமூகமொன்றின் தண்டிக்கப்படல் வேண்டும் என்ற என்பவற்றிற்கு முரணாக காணப்படு
இன்றைய சூழலிலே சட்ட மற்றும் விற்பனை என்பனவற்றில் அவதானிக்க முடிகின்றது. மூதூர் 98 வீதமான வழக்குகளில் காணப்படுகின்றனர். வறுமை வி
வாய்ப்புகளின்மை என்பன சட் கூறப்படுகின்றன. இவ்விடயத்தி பயன்மிக்கதாக காணப்படுகின்ற கொள்ளப்பட்டால் நலன்களே எல்ல என்பதால், மனிதனின் தனிப்பட்ட பொருந்துமாறு செய்ய வேண்டும். தண்டிக்க கூடாது. குற்றங்களில் அழிக்கப்படல் வேண்டும். ஒவ்ெ உயிராற்றலின் இன்றியமையாத ( கொடுக்கப்பட வேண்டும். மனி படுகின்றான் என்றால் அந்த புறச்சூ! வேண்டும். "20 எனவேதான் ரஷ்யாவ விசாரணைகளின் போது மக்கள் ம வகிக்கின்றார்கள்.
முடிவுரை
இதுவரை அவதானிக் நோக்குகின்ற போது சமூக அசைவி இருந்துள்ளதனை ஆய்வாளர்கள் சு சட்டங்கள் பிற்காலத்தில் விமர்சிக்க சட்டங்களினால் பின்னோக்கி இழு
ரை வெளியில் கொணர்வதாகவும் தற்றவாளியாக்கப்பட்ட தண்டம் இர்காலத்திலே உயர் தொழில்களுக்கு த நீதிமன்றில் குற்றச்செயலுக்காக விடயம் தாக்கம் செலுத்துகின்றது. வளர்ச்சி மற்றும் குற்றம் செய்தவரே ) குற்றவியல் தத்துவ கோட்பாடு கிென்றது.
-விரோதமான மது பான உற்பத்தி பெண்கள் அதிகம் ஈடுபடுவதனை பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட
பெண்களே எதிராளிகளாக நவைகளாக்கப்பட்டமை தொழில் டத்தரணிகளால் காரணங்களாக ல் பின்வரும் கருத்து நடைமுறை து. "சரியான முறையில் புரிந்து மா ஒழுக்கநெறிகளுக்கும் இலட்சியம் நலன் மனித குடும்பத்தின் நலனோடு ... குற்றங்களுக்காக தனி மனிதனை ள் சமூக விரோத பிறப்பிடங்கள் வாரு மனிதனுக்கும் அவனுடைய வெளிப்பாட்டிற்கு சமூக வாய்ப்பு தன் புறச்சூழலினால் உருவாக்கப் ழல் மனித பண்புடைய தாக்கப்படல் சில் நடைபெறும் குற்றவியல் வழக்கு திப்பீட்டாளர்கள் முக்கிய பங்கினை
கப்பட்ட விடயங்களின் படி யெக்கத்தினை தடுக்கின்ற சட்டங்கள் ட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறான -ப்படுகின்றன. எனினும் அவ்வாறான மத்து செல்லப்பட்ட மக்களின் சமூக
Page 21
வாழ்க்கைக்கு சமகாலத்தில் வழங்க இவ்வாறான சட்ட செயற்பாடுகளில் எதிர்காலம் வழங்கப்போகும் சட்ட ந தேடுதல் சமூகபயன் மிக்க விடயமா
உயர் நீதிமன்றங்களிலே ெ உரிமைகள் மீறல்கள் தொடர்பில் போது அதிலே இந்நாட்டின் விவசாயிகளினால் தொடரப்படும் குறைவாகவே காணப்படுகின்றது. அவ்வளவில் மீறப்படவில்லை என் அவர்கள் சுதந்திரமாகவும் தை வருவதனை தடுக்கும் சமூக, பெ. ஆழமாக ஆய்வு செய்யப்படல் வே
இறுதியாய்வுகளில் சமூக தாக்கம் மிக பலமானது. இவ்வி முடிவுரையாக இவ்விடத்தில் குறிப்
.................... தனிநபர்கள் சமுதாயத்தின் நலன்களே தலை நியாயமான, இணக்கமான உறவுக்
முன்னேற்றம் கடந்த காலவிதியாக விதியாகவும் இருக்க வேண்டுமென் வாழ்க்கை மனித குலத்தின் முடிவா தொடக்கத்துக்குப் பிறகு கழிந்திரு வாழ்ந்திருக்கின்ற காலத்தில் ஒரு வரப்போகின்ற யுகங்களின் ஒரு து மறைதல் செல்வத்தை முடிவால் வாழ்க்கையின் முடிவு நிலையா ஏனெனில் அப்படிப்பட்ட வா அம்சங்களை கொண்டிருக்கின்ற சமுதாயத்தில் சகோதரத்துவம், த ருக்கும் கல்வி ஆகியவை வரப்போ கட்டத்தை நோக்கியே முன்னேறிக்
2
ப்படும் நிவாரணம் என்ன அல்லது எால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு வொரணம் என்ன, என்பதற்கு விடை ரகும்.
தாடரப்படும் அடிப்படை மனித ான வழக்குகளை அவதானிக்கும் சாதாரண ஏழை தொழிலாளர் வழக்குகளின் எண்ணிக்கை மிகவும் சாதாரண மக்களின் உரிமைகள் (பதாக இதனை கொள்ள கூடாது. ரியமாகவும் நீதிமன்றங்களுக்கு Tாருளாதார அரசியல் காரணிகள்
ண்டும்.
அசைவியக்கத்தில் சட்டங்களின் டயத்தில் பின்வரும் கருத்தினை பிட விரும்புகின்றேன்.
கடைய நலன்களை காட்டிலும் மையானவை. அவை இரண்டும் தள் கொண்டு வரப்பட வேண்டும். இருந்ததை போல எதிர்காலத்தின் றால், வெறும் செல்வத்தை தேடும் ரன தலைவிதி அல்ல. நாகரிகத்தின் க்கின்ற காலம் மனிதன் இதுவரை சிறு துளியே ஆகும். அது இனி வளியும் ஆகும். சமுதாயம் தகர்ந்து எ நோக்கமாக கொண்டிருக்கும் கி விடுமென்று தோன்றுகின்றது. ழ்வு தனக்குள் சுய அழிவுக்குரிய ஊது. நிர்வாகத்தில் ஜனநாயகம், உரிமைகளில் சமத்துவம், எல்லோ கின்ற முன்னிலும் உயர்வான சமூகக் கொண்டிருக்கின்றன"21 (மார்க்ஸ்).
0
Page 22
அடிக்குறிப்புகள் :
2
3
- * * * - - -
1948ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் பட்ட 'அனைத்துலக மனித உர J, Bentham, OfLaws in Gene 1970, J.Austin- The Province
Weidenfeld and Nicolson 1 Prof- Hilare McCoubrery and) Blackstone Press Limited Sec Christopher Roederr & Darrel Company Ltd 2004-p-25 Ibid at page 26. Ibid Page 300 Ibid 304 Ibid page 138 and see Supra Supra Note 3 page 113. Supra Note 4 page 246. Ibid186.
எங்கெங்கும் அந்நியமாக்கப்ப S.Nadesan AHistory of The puplishers Note
Wesley S.Muthiah and Sydney A Young Socialist Publication Ibid454. Ibid524. Ibid 289. Ibid page1
வ.செல்வராஜா "மலையக மக் நோக்கு" இர. சிவலிங்கம் ஞா மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் முன்னேற்றப்பதிப்பகம் - மொ. ஏங்கெல்ஸ்: குடும்பம், தனிச் முன்னேற்ற பதிப்பகம் மாஸ்ே
د بر
14
1) 1019
16
17
";
8 ல
எள் சபையினால் பிரகடனப்படுத்தப் ரிமைகள் பிரகடனம்' ral, H.L.A Hart-Athlone presSpf Jurisprudence Determined
955. Dr.Nigel. D.White Jurisprudence' ond Edition 1993 page -77,79,81 Moellendorf ‘Jurisprudence’ JUTA
note 3 at page 113.
-ட்டவர்கள்
Jpcountry Tamil People’ Nandalala
Wanasinghe ‘The Bracegirdle Affair S, Colombo -1997 page 1998.
களும் புத்தி ஜீவிகளும் - ஒரு மீள் பகார்த்த குழு 2004 பக்கம் 4 -- 'கம்யூனிஸ்ட் சமூகம்'
ஸ்கோ பக்கம் - 10 சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்
கா -290
Page 23
ம் ம் ம் ம் * *
அமரர் .இர.சிவலிங்கம் ஞாப
2000 நினைவுப் பேருரைகள் 1. பேராசிரியர் மு.சின்னத்தம்பி
பெருந்தோட்டத்துறை தமிழ் இல் பேராசிரியர் வி.சூரியநாராயண் இளையமலையகம் - புதிய வாய் கலாநிதி மா.கருணாநிதி மலையகக் கல்வி (2002) திருமதி. லலிதா நடராஜா மலையகப் பெண்கள் (2003) திரு.வ.செல்வராஜா மலையக மக்களும் புத்திஜீவிகள் பேராசிரியர் சி. மௌனகுரு தமிழர் வரலாறும் பண்பாடும் :( திரு.பெ.வேலுசாமி மலையக இலக்கியங்கள் காட்டு திரு. லெனின் மதிவாணம் மலேசிய தமிழரின் சமகால வா அவதானிப்புகள் (2007) திருமதி. ஷோபனாதேவி இராதே பெருந்தோட்டத்துறை சிறுவர் உ
சிறுவர் தொழிலாளர் பற்றிய வி கட்டுரைப் போட்டியும் ஆய்வரங்கு 1. இளைஞர்களுக்கான கட்டுரைப் 2. மாணவர்களுக்கான கட்டுரைப் 3 ஆசிரியர்களுக்கான கட்டுரைப் ( 4. ஆய்வரங்கு (2003) நூல் வெளியீடு 1. மலையக பரிசுக்கட்டுரைகள் (2 2. சிவலிங்கம் சிந்தனைகள் (2002) 3. மலையக சமகாலப் பிரச்சினைக் கெளரவிப்பு 1. க.பொ.த.உயர்தரப் பரீட்சையில்
செல்வன் நிரோன்காந் மகாலிங். இலக்கியம் : திரு.ஆ.தமிழோவி கல்வி : திரு.தி.பாரதி இரா. இலக்கியம் : திரு.பீ. மரியதாஸ் ( நாடகம் : திரு.A.முத்தையா விளையாட்டு: செல்வி லக்னப்ரி
ல் )
4.
கார்த்தக் குழுவின் பணிகள் : 5- 2008
ளைஞர்கள். இன்றும் நாளையும் (2000)
ப்புக்களும் சவால்களும் (2001)
தம் (2004)
தெரிந்ததும் தெரியாததும் (2005)
ம் வாழ்வியல் அம்சங்கள். (2006)
ழ்வியல் பரிமாணங்கள் சில:
ஜந்திரன் ரிமை மீறல்கள் : சேட கண்ணோட்டம் (2008)
போட்டி (2000) போட்டி (2001) போட்டி (2002)
200)
கள் (2003)
> சிறந்த சித்தி (2004) கம் யன் (2004)
மசாமி (2004) 2005) (2005)
யா (2008)
22
Page 24
9|Laff.8II.E
O5ITU5ITffs
GLuus p85 திரு.எம்.வாமதேவன் BQ 2/2 LI வீடமைட்
மங்களா?
திரு.தை. தனராஜ் 7 அலெக் கொழும்
திரு.செநவரட்ண 416/33A கொழும்
திரு.எச்.எச்.விக்கிரமசிங்க 39/21. அ கொட்ட
கொழும்
திரு.இ.ஈஸ்வரஸிங்கம் 45/15 A,
கொழும்
கலாநிதி.பி.இராமனுஜம் 12/2, விக கொலன்
திரு.பி.இராதாகிருஷ்ணன் 361, டாப் கொழும்
திரு.ராஜா சிவராமன் 9A, அம கொழும்
திரு.வீ.ஏ.மதுரைவிரன் 92,2 ஆம் கொழும்
திரு.பி.முத்தையா லேக்ஹ6
திரு. ஏ.கே.சுப்பையா 12A, ιο ( கொழும்
திரு.இரா.இராமலிங்கம் லண்டன்
திரு.ஆர்.பரமசிவம் ஹோட்ட கொழும்
flбшөЛпѣiaѣlä த்தக் குழு
6 Jrf
தொலைகேசி
]னிங் டவுன் ப்புத்திட்டம் வீதி, கொழும்பு 8
2693 098
ஸாண்ரா ரெரஸ் ւկ 6
25831.51
திம்பிரிகஸ்யாயவீதி, ւ 5
25.99856
ல்விஸ் பிளேஸ், ாஞ்சேனை, ւ 13
2435652
பிரெட்ரிக்கா வீதி ւ 6
25812.01
ார மாவத்தை,
@ბTTT6ბ)(6).J
2572436
boiφ), ւ 12
2387896
சேகர மாவத்தை, ւ 5
2502817
) குறுக்குத்தெரு, LĮ Il
255.6550
வுஸ், கொழும்பு 12
பொன்சேகா றோட், L 5
2587287
T
டல் அமராவதி ւ 3
25.77418
Page 25
விழா ஏற்
காப்பாளர்கள்
திரு. சு. முரளிதரன் - பிரத கல்வி அமைச்சு திரு.சி.மகாலிங்கம் - உத்த நுவரெலியா கல்வி வலயம் திரு. எஸ். ஜெயக்குமார் -
ஆசிரியர் கலாசாலை திருமதி. ஜெ. டி. வேதநா தமிழ் மகா வித்தியாலயம் திரு.சி.ஞானப்பிரகாசம்
செயற்குழு
திரு. பி. இராமதாஸ் - த. விரிவுரையாளர், ஸ்ரீபாத ே திரு என். சஞ்சீவி - விரிவு ஸ்ரீபாத தேசிய கல்வியியல் திரு. ஆர். சிவலிங்கம் - ஆசிரியர், தலவாக்கலை த திரு. எஸ். கருணாகரன் - தேசிய கல்வி நிறுவகம் | திரு. ஆர். இராமச்சந்திரன் கொட்டகலை அரசினர் ஆ திரு. ஆர் சேகர் - விரிவு
அரசினர் ஆசிரியர் கலாசா திரு. ஏ.செல்வேந்திரன் - அரசினர் ஆசிரியர் கலாசா திரு.எஸ். கிருஸ்ணகுமார் தமிழ் மகா வித்தியாலயம்
04
ல!
5பாட்டுக் குழு
திக் கல்விப் பணிப்பாளர்,
தவிக் கல்விப் பணிப்பாளர்,
அதிபர், கொட்டகலை அரசினர்
யகம் - அதிபர், கொட்டகலை
- அதிபர், கேம்பிரிஜ் கல்லுாரி
லைவர், தசிய கல்வியியல் கல்லுாரி "ரையாளர், - கல்லுாரி
மிழ் மகா வித்தியாலயம் செயற்றிட்ட அதிகாரி,
ன் - விரிவுரையாளர், ஆசிரியர் கலாசாலை ஊரயாளர், கொட்டக ை
லை. விரிவுரையாளர், கொட்டகலை
லை.
- ஆசிரியர், எதன்சைட்
24
Page 26
வலப்பனை நுவரெலியா மே தற்போது கடன் ட்ரொட்ஸ்கி - பிடமாகக் கொடு
அட்டன் புனித ஹைலண்ஸ் கல் மாணவரான கழகத்தில் சட்ட பெற்றுள்ளார்.
கொழும்பு பல்க பல்கலைக்கழக களில் வருகை மனித உரிை கடமையாற்றிய மனித உரிை உரிமைகள் 6 நிகழ்த்தியுள்ளா அரசியல், சமூக கலை இலக்கி கொண்ட திரு. பல்கலைக்கழக தில் கட்டுரை, விளையாட்டுப் பரிசுகளை வெல அமரர் இர.சிவம் கட்டுரை போட றவரும் இவரே திரு.ட்ரொட்ஸ்கி துவ முதுமான வினை மேற்கெ
நீதிமன்றின் நீதவானாகவும் லதிக மாவட்ட நீதிபதியாகவும் மயாற்றுகின்ற திரு.இரா.ஜெ. அட்டன் பிரதேசத்தினை பிறப் ண்டவராவார்.
ஜோன் பொஸ்கோ கல்லூரி, ல்லூரி ஆகியவற்றின் பழைய இவர் கொழும்பு பல்கலைக் -மாணி (விசேட) பட்டத்தை
கலைக்கழகம், இலங்கை திறந்த ம் ஆகியவற்றின் சட்டபீடங் = தரு விரிவுரையாளராகவும் -மகள் சட்டத்தரணியாகவும்
திரு.ட்ரொட்ஸ்கி பல்வேறு ம அமைப்புகளில் மனித தொடர்பாக விரிவுரைகளையும்
பொருளாதாரம், விளையாட்டு யம் என பன்முக ஆளுமை ட்ரொட்ஸ்கி தமது பாடசாலை, காலங்களில் தேசிய மட்டத் - பேச்சு, விவாதம் மற்றும் - போட்டிகளில் பங்குபற்றி ன்றுள்ளார். லிங்கம் ஞாபகார்த்த முதலாவது ட்டியில் முதற் பரிசினை வென் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கி தற்போது சட்டவியலில் தத் சி பட்டத்துக்கான தமது ஆய் ாண்டுள்ளார்.