கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேட்டம் 2001/2002

Page 1
தேட்
சுவர் சஞ்சிகை -
முத்தமிழ் கலா அரசினர் ஆசிரியர். யதன்சைட், கொ

டற்
2001/02
1 மன்றம் - கலாசாலை,
ட்டகலை.

Page 2
தேட்டம்
நாணலில்
நூலின் பெயர்
திரட்டு
உரிமை
பக்கங்கள்
அச்சிடப்பட்ட . நூல்களின் தொகை
விடயம்
வெளியீடு
காகிதத்தாளின் அளவு
காகிதத்தாளின் தன்மை :
அட்டைப்படம்
கணனி வடிவமைப்பு
அச்சுப்பதிப்பு

சுவர் சஞ்சிகை 2001
பற்றி
தேட்டம்
இரண்டு
முத்தமிழ் கலா மன்றம்
60
500
கவிதை, சித்திரம்.
முத்தமிழ் கலா மன்றம், அரசினர் ஆசிரியர் கலாசாலை, கொட்டகலை.
16.5 - 22.5 mm
70 கி பேங்க்.
திரு. T. நவரட்ணஜோதி
செல்வி. ந. உமாவதனி
ஹில்பிரைன் அச்சகம், 132, திம்புள்ள வீதி, மல்லியப்பு,
அட்டன்.

Page 3
雛
வெளி
6
அரசினர் ஆசிரி
யதன் கொட்ட
 

նi6: லாரி மன்றம்
ulј фбDIĆfП005D, சைட்,
_b606).

Page 4
மலையக சிறுகள் அமரர். என்.எஸ்.எ இந்நூ
சமர்ப்
 

த முன்னோடி :
ம்.ராமையாவுக்கு.ே

Page 5
தேட்டம்
முதல்வரின் வா
காலத்திற்கு காலம் புதிய ப இக்கல்லூரி இவ்வாண்டும் தனது நூலை வெளியிடுகின்றது. எனவே வழங்குவதில் நான் பெருமைப்படு
படைப்பாளிகளின் சுதந்திரம் படைப்பாக வெளிக் கொணர்வதும் இதில் ஒவ் வொரு படைப்ப கவிதைகளாகவும் ஓவியங்களாக சிறப்பம்சமாகும்.
இந்த முயற்சியின் ஆரம்ப கர்த்து முன்னால் அதிபரும், எழுத்தாளரு இந்நூல் தொடர்ந்து சிறந்த மு கொண்டிருக்கின்ற விரிவரையாள திரு. ஜெ. சற்குருநாதன், திரு ஆகியோருக்கும், இவற்றிற்குதன் நல்கும் முத்தமிழ் கலாமன்ற தை பத்திராதிபர் மற்றும் உறுப்பில் பாராட்டுகின்றேன். இம்முயற்சியினு பாரம்பரியங்கள் பேணப்படவும் எர்த் இந்நூல் சிறந்த பணியாற்றும் என்
'சிறந்த முயற்சியே வ

சுவர் சஞ்சிகை 2ாப்சி
ழ்த்துச் செய்தி.
படைப்புகளை வெளிக்கொணரும் இரண்டாவது முயற்சியாக தேட்டம் - இப்படைப்புக்காக ஆசிச் செய்தி
கின்றேன்.
ான கருத்தாக்கங்களை சுந்தர நான் இத்தேட்டம் சுவர் சஞ்சிகை. ாளிகளினதும் எண்ணங்கள் வும் வெளிவந்து மிளிர்வது இதன்
நாவான இவ்வாசிரியக் கல்லூரியின் மான சு. முரளிதரன் அவர்களையும் முறையில் வெளிவர வழிநடத்திக் ர்கள் திரு. லெனின் மதிவானம், மதி. சந்திரலேகா கிங்ஸ்லி அடைய பூரண ஒத்துழைப்பையும் லவர், செயலாளர், பொருளாளர், சர்கள் எல்லோரையும் மனமார ராடாக மலையக கலை, கலாசார, திர்கால சந்ததியினர் பயன்பெறவும்
று நம்புகின்றேன்.
வற்றியின் அடித்தளம்'
திரு. செ. ஜெயகுமார்
முதல்வர்

Page 6
தேட்டம்
பிரதி முதல்வரின் க
கலாசாலையின் முத்தமிழ் க சஞ்சிகைக்கு ஆசிச்செய்தி வழங்க மகிழ்ச்சியடைகின்றேன்.
இறைவன் மனிதனைப் படை கலைஞனையும் படைத்தான். சிந்தனைத் துளிகளும் ஒன்றினை
நல்ல கலைஞன் ஒருவரிடமும் வன்முறையோ இராது. நீடிய சா அவன் நெஞ்சத்தில் குடியிருக் இளைஞர் சமுதாயம் கெட்டழிந்து மனதில் கலையுணர்வை வளர்க்க இதன் பலனாக நல்ல கலைஞர்க சந்தர்ப்பம் கிடைக்கும். நாடும் நல்ல கலைஞர்கள் உருவாக நல் என்று கூறி கலாமன்றத் தலைவர் பாராட்டுத் தெரிவிப்பதோடு நூ நல்லாசிகளும் வாழ்த்துக்களும்.

சுவர் சஞ்சிகை 2001
பாழ்த்துச் செய்தி.
லாமன்ற வெளியீடான தேட்டம் சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு
த்தான். மனிதன் இன்புற்றிருக்க மனிதனின் உணர்வுகளுடனும் ந்தது கலையிலக்கியம்.
வஞ்சகமில்லை, வக்கிரப்புத்தியோ, ந்தமும், நல்ல எண்ணங்களுமே தம் இதனால் தான் இன்றைய | போகாமல் பாதுகாக்க அவர்கள் வேண்டும், ஊக்குவிக்க வேண்டும். கள் எதிர்காலத்தில் உருவாகின்ற செழிக்கும் நாமும் செழிப்போம். ல ஆசான்கள் உருவாக வேண்டும் உறுப்பினர்களின் முயற்சிகளுக்கு ரல் நலம் பெற்று சிறப்புற மலர
ப. ஸ்ரீதரன் பிரதி முதல்வர்

Page 7
தேட்டம்
பொறுப்பு வீரிவுரையாக
'கலையும் இலக்கியமும் மக்களுக் ஆரம் பிக்கப்பட்ட 'தேட்டம்' ச வெளிவருகின்றது.
சமரசத் தையே அடிநாதமா? அண்மைக்கால கலை, இலக்கிய ப எல்லைப் பரப்பில் தன்னை நிலைநிர
மறுபுறமாய் பார்த்தால்! மானுட வேர்களும் புதியதோர் நாகரிகத்திற்கா கொள்கின்றன.
''எனது நம்பிக்கை திசைகள் எனது கொடிகள் முறிகின்றன முன் மொழியப்பட இனி ஒரு தேசியமில்லை! ஆனால் எங்கும் உண்டு என் தோழமை மக்கள்! (இன்குல
இப்போக்கின் யதார்த்தத்தில் கா மைனாக்கள், சமூக முரண்களை ! அழகுபடுத்தல் எனும் புண்மைக நம்பிக்கையுடனும், கூடவே கர்வது தேடுகின்றார்கள்.
துளிர்விட்டுக் கொண்டிருக்கும் இத் நம்பிக்கை உள்ள மகிழ்ச்சியை தருகி
பா.

சுவர் சஞ்சிகை 2001
ார் சில அவதானங்கள்.
க்காகவே' என்ற சமூக பிரக்ஞையுடன் ஞ்சிகையின் இரண்டாவது இதழ்
க கொண் டுமுகிழ்ந்திருக்கின்ற ண்புகள், முகடுத்தட்டில் போனதோர் அத்துவது தற்செயல் நிகழ்ச்சியல்ல.
ஸ்பரிசம் கொள்ளும் விருதுகளும், ஏய்! தன்னை இவ்வாறு புனரமைத்துக்
ரில்
ரப்)
ால்ப்பதித்து நிற்கும், இந்த மஞ்சள் நியாயப்படுத்தல், சமரசம் செய்தல்,
ளை தாண்டி இதயம் நிறைந்த ந்துடனும் தமக்கான ஒளிக்கீற்றை
தளிர்கள், கிளைகளாக மாறும் என்ற. ன்றது.
வாழ்த்துக்களுடன், லெனின் மதிவாணம்.

Page 8
/*
தலைவரிட
ஒரு தேசத்தினதோ, மக்களினதோ எடுத்துச் சென்று அவற்றின் மீதான ட காலகட்டத்திலும் எம் கலாசாலையில் இ சுமந்து நிற்கும் சுவர் சஞ்சிகையாக தே இங்கு காணப்படும் அதிகமான கவிதைகள் தைரியம் அளிப்பதாகவும் வழி நட அவதானிக்கும்போது இளைய கவிஞர்க
வீறுமிகு கவிதைகளையும் சமூக அவ சுமந்துவரும் தேட்டம் சுவர் சஞ்சிகை வெளியிட ஆலோசனை வழங்கிய முத்தமிழ்கலாமன்ற பொறுப்புவிரிவுை பத்திராதிபர், முத்தமிழ்கலாமன்ற உறுப்பின ஹில்பிரைன் அச்சகத்தாருக்கும், க செல்விநஉமாவதனி அவர்களுக்கும் ந வெளிவர உளங்கனிந்த வாழ்த்துக்களை

*ன்ர் சஞ்சிகை 2001
───────།༽
மிருந்து.
வரலாற்றை இன்னொரு தலைமுறைக்கு திவுகளை இத்தகையதாக ஒவ்வொரு இருந்த கவிஞர் குழாத்தின் சுவடுகளைச் ட்டம் விளங்கி நிற்பது மகிழ்வூட்டுகிறது. ள் ஒடுக்கப்படும் ஒரு மக்கள் கூட்டத்திற்கு டத்துவதாகவும் அமைந்திருப்பதை ள் மீதான நம்பிக்கை திடமூட்டுகின்றது.
லங்களையும் சித்தரிக்கும் ஓவியங்களையும் பின் இரண்டாவது இதழை இவ்வருடம் அதிபர், பிரதிஅதிபர், உபஅதிபர், ரயாளர்கள், செயலாளர், பொருளாளர், ர்கள் மற்றும் இந்நூலினை அச்சிட்டுத்தந்த ணனி வடிவமைப்புச் செய்த சகோதரி ன்றி தெரிவிப்பதோடு இந்நூல் சிறப்பாக த் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கொ. சுந்தர்ராஜ் முத்தமிழ் கலாமன்றம்.
لے

Page 9
uDitarajű 6uga άτΔοίΔοτε
விரியமான சிந்தனைகளில் வேகமா சஞ்சிகையின் ஆக்கங்கள், மண்ணை, புலங்காகிதம் அடைகின்றேன். தேட்டம்சு இங்கு நூலாக வெளிவருகின்றன முன்வைக்கப்படுகின்றன.
இவ்வாக்கங்கள் இரண்டு விதமாக L 1. இம்மண்ணுக்கே உரித்தான குை
அம்சங்கள்.
2. பிற மண்ணுக்குரிய வாழ்க்கை அ பரிணாமம் அடைகின்றது என்ற அடி
இப்படைப்பாளிகள் சத்தியத் தேட கொள்வதோடு, இம்முயற்சியிலிடுL வாழ்த்துகின்றேன்.

கவர்சஞ்சிகை 2ண
வே தலைவரின்
கேள்
Di egalGOLuas souDub Gigi Lib
வர்பலகையில் இடம்பெற்ற ஆக்கங்கள்
மையினால் பலரின் பார்வைக்கு
பண்புகளை உணர்த்தி நிற்கின்றது. ணாதிசயங்களோடு கூடிய வாழ்வியல்
ம்சங்கள் இம்மண்ணில் எவ்வகையில்
லில் ஈடுபட்டுள்ளதையிட்டு பெருமிதம்
பட்ட அனைவரையும் மனமுவந்து
Gas u'hul Musiaisai

Page 10
தேட்டம்
பத்திராதிபர்ண் என
இலக்கியத்தின் பரிணாமம் காலத்திற்
கொண்டிருக்கின்றது. அந்த புதுமைகளி
சுவர் சஞ்சிகையும் தனது இரண்டாவது செய்திருக்கின்றது.
யதார்த்த உணர்வுகளைக் கருவாகக் காத்திரமான படைப்புகளை இந்த இரண் படைப்பாளிகள் படைத்திருக்கின்றார்கள்
அவர்களின் படைப்புகள் துயரங்களி | தேட முனைபவையாகக் காணப்படுகின் காலமும் இனங் காணப்படாமலிருந் ஆக்கபூர்வமான கவிதைகளையும் சித்திர வழங்கி அதன் வழிதம்மையும் அடையா படைப்புகளுடன் இச்சஞ்சிகை வெளிவ நூல் வெளிவர சகல விதத்திலும் ஒத்துை | உரித்தாக்குகின்றேன்.
 

கவர்சஞ்சிகை 2001
སྣོད་ *ணத்தில்
குக் காலம் புதுமைகளைப் படைத்துக் ன் ஓர் அங்கமாகத்தான் இந்த தேட்டம் | துளியை, இலக்கியத்தினுள் சங்கமிக்கச்
கொண்டு செப்பனிட்ட புதுமைகளுடன் டாவது தேட்டம் சுவர் சஞ்சிகையினுள்
T.
ன் கோஷமாகவும், சமூக விழிப்பையும் றன. அதுமட்டுமல்லாமல் இதுவரைக் த புதிய கவிஞர்கள் தம்முடைய ங்களையும் தேட்டம் சுவர் சஞ்சிகைக்கு எப்படுத்திக் கொளகின்றனர். அவர்களின் ருவதையிட்டு பெருமகிழ்வடைவதோடு | ழப்பு நல்கியவர்களுக்கு நன்றியினையும்
வி. சசிகுமார் முத்தமிழ் கலா மன்றம்
ارے

Page 11
தேட்டம்
அமரர். சருமதி பொறுத்த அவரை இவ்விதழ் பங்க தனிச் சிங்கள
தமிழ்க்
ஒன்றாய்த் தொழில் புரிந்தோம் ஓர் அலுவலகமே சென்றோம் என்றாலும் எம்மிடையே எத் தொடர்பும் இருந்ததில்லை
பண்டா நீ சிங்களவன் பரம்பரை இன வெறியன் என்றாலும் நான் குறைவோ? என் குரலும் தமிழ் ஈழம்
گی۔
இரண்டாகவே வாழ்ந்தேறும் இன ரேகை வரை ஒவியமாய். ஒன்றாய் தொழில் புரிந்தும்
ஒவ்வோர் திசை ஆ
அன்றந்த ஜூனில் அனைவரும ஒன நின்றோம் நாம் நீண்டொலித்தன
இ
&
சம்பள உயர்வு கே சரிகட்ட முடியா வாழ்வின் சங்கடச் சுமை அறவே சம்பள உயர்வு கேட்டோம்!
என்றும் போல் எம்முள் இனபேத உணர்வுகள் நெஞ்சை நிறைத்தாலும் நீண்ட நம் கரங்களினை கஞ்சிக்காய் கோர்த்து கர்ஜித்து நின்றோம்.
i
குண்டர் படைகள் குதிரைப் படைகள் எல்லாம் வந்தெம்மை மோதின. வரலாற்றில் அந்தத் தேதி அழியாது போயின.
 
 
 
 
 
 

கவர்சஞ்சிகை 20
அன்பான நினைவுகளுடன், ளனாக்கிக் கொள்கின்றது.
ப் பெருமைகளும் கனவுகளும்
5ஞ்சி கோரிய நம் நெஞ்ச - கவலைகளவிய ஒன்று இரண்டல்ல
ாண்பதினாயிரம் முகங்கள் ಇಂದ್ಲಿமூழ்கின.
சோகம் என் - - - போர்வையாகக் கிடந்த போதுதான் அந்தச் சேதி வந்தது.
ங்களப் பெருமையில் ந்தித்து வாழ்ந்த நீ நஞ்சூடன் கலந்தாயென ாளிதழ் சொன்னது. வறுமை தாங்காத் தற்கொலையென டன் இ ப்பிற்கு
வரைவு கூறப்பட்டது. ஒன்றெந்தன்வீட்டில்
இருக்கின்ற பொருளெல்லாம் ன்றொன்றாயப்பறந்து அன்றாடக் கஞ்சியாய்
கொண்டிருக்கின்றது.
ன்றைக்கு நானும் உன்னைப் போல்
D ஞ்சம் புக வேண்டி வருமோ?
றுமையும் வாழ்க்கையும் உனககும எனககும ன்றென்பதை என்னால் ப்பொழுதான் னம் காணமுடிகின்றது. தனிச் சிங்கிளப் ப்ெருமைகள்” உனது தற்கொலையை டுக்க முடியாமல் போன_போதுதான் ன்து "தமிழ்க் கனவுகள்” கரத் தொட்ங்கின. ன்றாவது ஒரு நாளில்
T556 ன்றாகியே திர வேண்டும். 1983

Page 12
வே. தினகரன்
நை L
நின்று వస్తే ஆசான் காசளனாகவியலாததென்
அரசாள்பவரின் விதியே தவிர - 2 சிரசாள்பவரின் யல்ல!
உலக விழிகளில் - நீ வானத்தைக் கிழித்துவந்து வி விழ விழ ಲ್ಯಾಣ್ತಆಳ್ದ பறகளைப போல ஒனறு - புதைய இன்னொன்றை ရှီးနှီကွိုင္ငံမ္ယင္ကို @ பாறைகளை డి ಡಿಫ್ಫ UNTUD gọ60DL ရိုးနှုနှီးမြုံ - தலைப் பாறைகளில் "ఫ్రీ சவால்கள் சரண் புகும் உணர் தோழா
யரென்போன் சுடரும் ஜோதியில் நெய் ஆலைகளின் அசைவுகளில் காற்று
வெயிலையும், மழையை விளைவிக்கும்
பள்ளம் 器 வெள்ளத்திற்கும்
சிட்டுக்குரு செட்டை ப்பி கற்றுக் கொடுத்தது ఎ*
ருவத்தில் தெரியும்
ஆஃபுே:சீரியம்
இடம் பார்த்து ஒளிர்வதில்லை நில அது ஊர பார வருவதில்லை உலகை உயரமரு LUIITOJ
ன மத எல்லைகளை தகர்ப்பிப் ந்தாந்தன் சிங்களவனாய்த்தான் இசீ) န္တီးအံ့ কৃতপেক্ষত্র
ந்ேர்மிகு'நெஞ்சினாய் நிமிர்ந்து 2ஞ்சம் மறந்த மண்ணைப் படைக் கடக்க வேண்டிய கடுஞ் சுவர்கள்
த்துக் கோடி செய்தி விழுங்கும் స్ట్రే பாதியையாவது சேகரிப் ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ படிப்பிக்க பன்னிரெண் தந்துதவ UIDITLD----- இறைவனே! :*ಞ வி
வல்லமைகளைப் பிணைத்து
ஆறியதோன், அறிய ஆண்டவனா ဖို့နှီးနှီးမှူးဗ္ဗ தளத்தில்
உண்மையில்
தேசிகனென்பதில் திருப்தி கொள் (6
 

கவர்சஞ்சிகை 2001
ٹقدق علاقے
ந்த மனிதன்
ଗ01
LL ருக்கும் உலகம்
ற்கும் ககு
-
ADITI
so. 6).T.
பவன் ஆசான். آمار و با ترجمه شیع
- றான.
JET
Gas
ಟ್ವಿ: அதிகம்.
உன் மூளையில் பு நடாதது. டு மின்மினிகளால்
டுவிக்கலாமே!
கு!
இயங்கு

Page 13
ஏ. புனிதகலா ஊழல் செய்தவனை உச்சியில் சுமந்து பெண்மையை ஈனப்படுத்திய நளாயினிப் பெண்ணாய் - நீ நலமழிய வேண்டாம்.
கண்ணிருந்தும் கண்மூடிக் கணவன் பின் செல்ல காவியச் சீதையல்ல நீ விழித்திறந்தும் வழி மாறும் விசித்திர ராமர்களை
வழி நடத்தும் ஒளிக்கதிர்.
வையம் சிலிர்க்க வைத்த ஜான்சி ராணி அன்று வனிதையர் பலர் வென்று வாழும் கதை இன்று.
காட்சிக்குப் போகாமல் - உலக மீட்சிக்காகத் - தன் காருண்ய சிறகடித்து கருணைச் சேவை செய்து கனிந்தாள் அன்னை தெரேசா இனித்தாள் எம் இதயங்களில்.
விளக்கேந்தி சேவை செய்தாள் நைட்டிங்கேள் எனும் பெண்ணாள் விளக்கமாய் சொன்ன பின்னும் வியப்பாய் நீ மலைப்பதென்ன?
இத்தனை சிறகுகளில் உன் சிறகின் வகையுணர்ந்து உன்னத நிலையடைய உறுதியாய் நிமிர்ந்து விடு.
உதறும் உன் சிரிப்பில் உடையட்டும் கட்டுக்கள் இன்னும் ஏன் தலைக்கவிழ்ப்பு
மகளிர் பெறா விடுதலைக் காற்று பெற உனைத் தயார்படுத்தி சிறகு விரி
(

கவர்சஞ்சிகை2ண
வா என் புயற் பெண்ணே உள்ள சிறகசைத்து --- இப்போதே பறக்காமல் உதிர்ந்த பின் உதவாத எலும்பு பார்த் ஒப்பாரி
Ꭷ

Page 14
க. காஞ்சனா Cka 7- ܢ
உலக மேடையின் கூத்தாடிகள் உயிரோட்டமுள்ள்
தரப்பட்ட வேடத்தின் தவணைமுறை நடிகர்கள்
நொந்தவர் சிலர் வாழ்க்கை பூங்காவான வண்டுகள் பல
களைய முடியாதவை
G

கவர்சஞ்சிகை 2001
தள் /
ஏரி
இறப்பும் இடைவேளைதான் மீண்டும் பிறப்பு மிதிப்பட்ட ஜென்மங்கள் மிஞ்சுவது என்ன? வினாவிற்கு விடைதேடியோர் வினாவாக்கினர் மனநல மனையின் மதில்களுக்குள் புதைந்தனர்
எஞ்சுவது என்ன? ஏகோபித்த கோஷங்கள் திரும்பி நோக்குகின்றேன்.

Page 15
தேட்டம்
நரமாமிசம் உண்ணும் அரக்கர்களின் முரட்டுக் குணத்தை விரட்டி அடிக்க நீ வா!
ஏழ்மையும்
தாழ் நிலையும் கால் தடம் பதிக்காது கலங்கரை விளக்காய் நீ வா!
அடிமைத் தனத்தையும் அடக்கு முறையையும் புடம் போட புது மனிதனாய் நீ வா!
(
 

கவர்சஞ்சிகை 2001
எஸ். மர்சூக்
பஞ்சமா பாதகங்கள் பாரினில் பல்கிப் பெருகுவதை படுகுழியில் தள்ள நீ வா!
நிற வெறி பிடித்து உறவுகளைப் பிரிக்கும் சிறுமைத் தனத்தைப் போக்க சீறு கொண்டு நீ வா!
மதங்களின் பெயரால் மனிதர்களைக் கொல்லும் கெட்ட தனத்தைப் போக்க மா மனிதனாய் நீ வா!
)

Page 16

சுவர் சஞ்சிகை 2001
த நோக்கி o O O. O. 貓 - 3 -
திருமதி. ந. ராஜினிப்ரியா
உனக்குக் கிடைத்தது ஜென்ம சாபம் என நினைத்தாயோ.
தளராதே.! உன் சமூகம் இன்னும் மரணிக்கவில்லை. மளைத்துவிட்டது.
தட்டியெழுப்ப எழுந்து வா .

Page 17
தேட்டம்
விழுதுகள் இது கி.பி. 2001 உன் கிளைகளை தலைகீழாய் மண்வயிற்றில் நடு!
வேர்கள் விசாலமாய் வேர் விடட்டும் விண்ணில்!
ஃttuth 4,vitMA.1
இருப்பு அதல பாதாளத்தில்
என் ஆணிவேரை
ஆழ்த்தி முளைத்(து) எழுவேன்
விளை(த் திறனுடன் செவிப்பறைகள்
சிதைந்து செத்துப்போவாய் நீ...
என் மெளன அலறலில்!
காலம் நிர்வாணம் உடுத்தி
வெட்கிக்கும் நான்
சோசலிச(ன்)ம்.
(0

சுவர் சஞ்சிகை 2001
அஞ்சலஞ்சுக!
இனிக்கும்
வயதுகளை இடித்துச்)
சாரெடுத்துக் குடிக்கிறான் பைத்திய(ம்)
என்றது பார் சரித்திர வைத்தியர்
வந்தார் "'சாதனை'ப்பசியாம்
அவனுக்கு பிழைத்துக் கொண்டார்
வைத்தியர்.....
வாய்மை
எழுச்சி
எப்போதும் வீழ்ச்சியில்லை தாய்மை.
கந்தையா விநாயகமூர்த்தி

Page 18
இந்த மண்ணும் மண்ணுள யாவை இங்கு எங்களின் சொந்தமாகுமாம். “தந்தையும் தாயும் மகிழ்ந்து குல வாழ்ந்ததும் எம்நாடே” வஞ்சகர் சூழ்ச்சியால், வாழ்வு குை அலைவது Gibbs C.J. இங்கு சாவே எமக்க சரித்திரம் ஆனது
ஆஞ்மீ வர்க்கத்தால் அடிமை ஆக் உரமைக்காய் குரல் கொடுத்து ஊ பத்தோடு ஒன்றாய் இவன் பாதியிே கொந்தளிக்கும் கடல் நடுவே
ஆர்ப்பரிக்கும் அலை நடுவே
தமிழன் வாழ்வு சூனியமாய் சுதந்தி யாப்பின்றிப் போனாலும் போகட்டும்
நம்நாடு மொழி மானம் உணர்வெ6 காப்பின்றிப் போதல் கூடாது கல்வி கற்க கலை வளர்க்க காப்பி உயிர் வாழ உரிமை கேட்க காப்பி ஓர் இனம் ஓர் மிதம் ஓர் மொழியெ ஒற்றுமையாய் வாழ எண்ணியது ந தத்துவங்கள் எல்லாமே சரி - ஆன நடைமுறைதான் ஒத்துவரவில்லை.
துகிலுரியப்பட்டது பாஞ்சாலி மட்டும நாங்களும்தான்
துச்சாதனர்களால் உணர்வுகளும் 2 இங்கு பாஞ்சாலி சபதம் படைக்கப் அலைகளின நடுவே ஆர்ப்பரித்து

கவர்சஞ்சிகை 2001
* நடுவே
ச. மாலினி யும்
ாவி
லந்து
கப்பட்டவன் னமானவன் தமிழன் ல சாவதற்கு
ரமற்றதாய்
- ஆனால்
ல்லாம்
ல்லை
ல்லை.
60 டந்ததா? ால்
)ல்ல
உரியப்பட்டோம்.
பாரதிகளாய் நிற்கின்றோம்.
இ=

Page 19
தேட்டம்
எஸ். கி
இன்னும் எத்தனை இடைெ இந்த நூற்றாண்டுக்கும் இ கல்விக்கும் தேசத்துக்குமில் பாலமிடப்படாமல். எத்த6
புலமைகளெல்லாம். புள்ளியிடப்பட்ட படிவங்கள பட்டங்களெல்லாம் - வெறு பத்திரங்களாக ஏந்தி தேசத்தைச் செதுக்கப் புறப் வறுமை! வாழ்க்கையோடு கைகுலுச் இரவல் கல்விக் கொள்கை இளைஞனின் எழுச்சியும் தேசத்தின் எதிர்காலமும் இரவுகளாகவே விடியும்!
இட்ட சுவடுகளிலெல்லாம். பொருளாதாரத்தை சுடராக்குகின்ற சூட்சுமம் அறிந்தவனின் மூளையை தேசத்துக்கு விறகாக்கும் தொழில் படைக்க வீரியமி நிலாவிலே நீல்ஆம்ஸ்ரோங் உலவியல் சொல்லிக் கொண்டிருந்தா: நிலவிலா? எங்கள் இளைஞனுக்கு தொழில் கிடைக்கும்!
எங்கள் கனவுகளும் ஏக்கா புத்தகப் பைகளிலே இன்னும் சுமையாக எப்போது? எங்கள் நேசக்கரங்களும் - தேசக்கரங்களும் கைகுலுக் பொருளாதாரப் பூப்புக்கும்!
 

கவர்சஞ்சிகை 2002
றிஸ்டோபர் லியோ
வளிகள் ளைஞனுக்கும் டையில் னை இடைவெளிகள்
T6 ம்
ப்படுகையில்
க்கும்! க்களால்
ல்லாமல்
தையே
ங்களும்
. இந்த க்கி
محبر

Page 20
வெண்புறாவே ஏன் சமாதானப் பறவையாய் இழுக்கை உனக்குமல்லவா இலங்கையர் ஏற்படுத்துகின்றனர். இலங்கையில் என் பெயரை இழுக்க வேண்டாம் என்று கூறிவிடு
பாத்தினிய களைக்கே சட்டம் கொண்டு வருகின்றார். பேரினவாத களைக்கு சட்டமில்லையா என்று
கேட்டுவிடு.
பேரினவாத ஒடுக்குமுறையை பட்டியலிட்டு கூறிவிடு பெயர்போன அரசியல்வாதியின் பித்தலாட்டத்தையும் கூடவே சுட்டிக் காட்டிவிடு.
பூரீ குழப்பம் ஐம்பத்தெட்டையும் கறுப்பு ஜூலை எண்பத்துமூன்றையும் கருணையற்ற பேரினவாதிக்கு கடுப்புடன் எடுத்துக் கூறிவிடு.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புரியாத விஷமிகளுக்கும் புரிந்தும் நடிக்கின்ற புல்லுருவிகளுக்கும் புத்தரின் போதனையை போதி மரத்தடியில் கட்டி பொதித்துவிடு மேலும். .

Ꮫ
لر
சுவர் சஞ்சிகை 2001
எஸ்.சி.எம். செட்டியார்
வெஞ்சமரின் கொடுமையால் அரைவாசிப் பேர் அகதிகள் பட்டியலிலும் பால்வடியும் மழலையும் பள்ளி செல்லும் மாணவனும் அநாதைப் பட்டியலிலும் உடலங்கம் இழந்தோர் ஊனமுற்றோர் பட்டியலிலும்
அப்பாவி இளைஞன்
தப்பாது சிறைப் பட்டியலிலும் பட்டியல்படுத்தப்படுகின்றனர் என்பதை, ஊசி மூக்கால் கொத்தி கொத்தி உணர்வு பெறக் கூறிவிடு.
நம் நாடு என்று கூறி நாட்டாண்மை செய்யும் வேஷதாரிக்கு நாட்டின் பொருளாதாரத்தை நயத்துடன் கூறு நட்டப்படுவது கட்(ஷ்)டப்படுவது ஓரினமன்று இலங்கையன் என்பதையும் இடித்துக் கூறிவிடு.
செக்கு மாடானால் செய்யவழியில்லை. மதிகெட்ட மனிதனுக்கு விதி என்று கூறி - உன் எச்சத்தை உச்சத்தில் விட்டு எட்ட சென்றுவிடு.

Page 21
தேட்டம்
நம்மவர்களுக்
ஓ.... தோழனே....! நம்மைப்பற்றி நாம் கொஞ்சம் பேசுவோம்.
குட்ட குட்ட குனிந்தவனும் முட்டாள் குனிய ...... குனிய குட்டியவனும் முட்டாள் - இங்கு கொடிக்கம்பங்களில்.... கயிறும் கொடியுமாய் ஏறி இறங்கும் எங்கள் அரசியல் பயணம்.
புத்திசாலிகள் பிழைக்கிறார்கள் - அரசியல் புத்திசாலிகள்...... புழைக்கிறார்கள்
நீ... ஏன்? மெளனமானாய்
அன்றிலிருந்து..... இன்றுவரை நசுங்கி .... நசுங்கி நாராய் போயுள்ள.. எங்களை எத்தனைப்பேர் - இன்னும் நசுக்குகின்றார்கள்
வாழ்க்கை போராட்டம்தான் உண்மை
சுரண்டியோடு.. இன்னும் நாம் மண்ணோடு போராடுகின்றோமே - இது என்ன
அடிமையின் குறியீடா.

42ான்
சுவர் சஞ்சிகை 2001 காய் நாம்
சி. பூபாலசிங்கம் எங்கள் குருதி குடித்து குறட்டை விடும் அட்டைகள் - இன்று எங்கள் பாதங்களில் மட்டுமல்ல தலையிலும் 'குடி' கொண்டுவிட்டன.
வா தோழனே என்ன? வாய்பொத்தி நிற்கிறாய்.
போராட்டங்கள்... அரசியல் கோசங்கள் எழுச்சிப் பேரணிகள் - இப்படி எத்தனை எத்தனை நாட்டிலும் ... நாளாந்த வீட்டிலும்
ஆனால், தோட்டத்து வாழ்க்கை மண் குடிசை மயான காடு : வாழ்க்கை ஓலம் வாலிப குமுறல் போராட்டங்களில் போட்டியிட்டு வெற்றி பெறாத விஞ்ஞாபனங்கள்
----
'ஒவ்வொரு மயான காடும் தேயிலைக் காட்டில்தான் இருக்கிறது ஒவ்வொரு தேயிலைக் காடும் மயான காட்டிலிருக்கின்றது'
வா தோழனே! நம்மவர்களுக்காய..... நாம் பேசுவோம்.

Page 22
நிஜ
இது ஒரு அதிசய தீவு - இங்கு கவலைகள கலைநது மகிழ்ச்சியில் மக்கள் நரைமுடியோடு நலிந்த கரைபடிந்த நகங்கள் விரல்களோடும் இறுகிய முகமும் அகன்ற தோள்களும் காப்புக் கட்டிய கைகளோடும் கண்ணம்மாவும் செல்லமுத்துவுமாய் கால் மேல் காலிட்டு
கெளரவமாய் வாழ்கிறார்கள்.
உழைப்பு - ஏற்ற வகையில் ஊதியம் வயிறாற உணவு வம்சத்திற்கான சேமிப்பு சிறு சொத்து வளமான வாழ்க்கை.
கணனி, இணையம், களிப்புடன் சிறுவர்கள் ஆழ்ந்த சிந்தனை வகையான வாசிப்பு வருங்கால சமூகம் வளமான ஆக்கங்கள் வழிசமைக்கும் வாலிபர்கள் பண்பட்ட அரசியல் பக்கமிலார் பாதகராய்க் குரோதராய் - விண் பொழுதைக் கழிக்கும் பாவியுமில்லார்.
மகிழ்வோடு மங்கையர் தனியான பயணம்
86T60Luy ------ யார் அவர்? வன் புணர்ச்சியா. என்ன அது?

கவர்சஞ்சிகை 2001
செ. செல்வகுமார்
தோட்டத்து லயன்கள் எட்டடி எப்பவும் இருள் எப்போதோ - பூசி மெழுகிய அடுப்படி ஒரம் வெண்மை ஒட்டை ஒட்டடை ஒழுகும் கூரை - ஒப்புக்காய் பெட்டிகள் - உடைந்ததொரு கட்டில் அம்மா, அப்பா, அக்கா அண்ணன் குடும்பம் - அதற்கெலாம் மாறானதொரு வாழ்க்கை.
அமைச்சர், அவரமைச்சர் தொழிலாளி தோள்களிலே கைகள் தோழராம், உறவாம்!
உயர்ந்தவன் தாழ்ந்தவன் படித்தவன் பாமரன் சாதியான சமயத்தான் வாழ்வினிலே - சமத்துவம்.
ஒழுகாத வீட்டில் - ஒழுகிய நீர்த்துளிகள் சில்லெனவே என் சிரம் தீண்ட - தாடையிலே ஊன்றி நின்ற கையதுவும் நழுவியதால் - கன்னத்தில் நகக்கீறல்.
கலைந்தது - என் கறுப்பு வெள்ளை நிறக் கனவு கனவே நீ நனவாக கனகாலம் எடுக்குமோ?
(2)

Page 23
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம். என்ற
முண்டாசுக்கவியின்
முழக்கம், எங்கோ - ஒரு மூலையில் நொண்டி அடிக்கின்றது.
மானங் காக்க
போர் புரியும்
மங்கையர்க்கு பொன்னாடை, பொற்கிழியோ..? அதையும் மீறி அபிஷேகம் செய்கிறார்கள் இரத்தத்தால்.
பெண் மகவு பலருக்கு பிசிரடிக்கும் ஆண்மகவு வேண்டுமென ஆலயங்களில் அர்ச்சனைகள் சிசுவைக் கூட,
பெண் என்றால் ஆராய்ந்தழிக்கும் - பேர் போன ஆய்வாளர்கள்.
 

பிரபஞ்ச அழகிகளாம்.! பெண்ணுக்கென்ன் பெருமை? விளம்பர உத்திகளில் விலைபோகும்
பெண்ணழகு காம வேட்கைக்கு கழி முகங்களாகும் கன்னியர்.
கணவருடன் செல்லும் மனைவியரையும் துகிலுரியும் நவீன - துச்சாதனர்கள் மனிதம் - புனிதம் பெறுவது பெண்ணால் பெண் - புனிதம் கெடுவது uIgr6)?
காக்க வேண்டியோர் காடையராய் - மாறிய பின் ஊளையிட்டு ஆர்ப்பரிக்கும் உள்நாட்டு வெறியர்கள் உதிரம் தனைக் குடிக்கும் எதிர்பார்த்திருக்கும் இராட்சத அட்டைகள் இவர்களுக்கு
கன்னியரே கற்பகத் தருக்கள்.
ᏈᏱ
لرف

Page 24
எம் சுவாசக் காற்றில் உன் உயிரின் அழுகுரல் அமிழ்ந்திருக்கிறது.
எமது உணர்வுகளின் உச்சக் கட்ட உண்மையாய் உனது உதயம் உள்ளடங்கி நிற்கும்
இக்கட்டுகளில் நம்பிக்கைகள் இடம் மாறும் - நாமோ உன் உருவகப் படுத்தலால் சிதைந்து போகிறோம்
காரணம் அந்நியரின் அலட்சியங்கள் காவலரின் காவாலித் தனங்கள்
 
 

சுவர் சஞ்சிகை 2001
வெ. பிரியதர்ஷினி ഗ് பணக்காரப் பார்வைகள் உன்னைப் பரிகரிக்கும் பண்பாடு உன்னை பழைமைக் காட்டி
பசிக்க விடும். உன் புசிப்பின் தீவிரம் புரியாததாலோ?
நீதியின் ஆட்சியில் நிறைய ஒட்டைகள் உன் இருத்தல் காண்கையில் சல்லடைத் துண்டுகள் கொண்டு சரி செய்யப்படும்.
அக்கிரமங்களின் அத்திவாரத்தில் அஸ்தமித்துக் கிடக்கிறாய். நீதியின் நிசப்தத்தில் உன் சிரிப்பொலி கலீரிடும்.

Page 25
ஒட்டிய வயிற்றுக்கான ரொட்டித் துண்டும் ரவிக்கைக் கிழிவிற்கென ஒட்டுத் துண்டும் - கூரை ஒட்டை அடைப்பதற்காய் ஒட்டடையும் இன்னும் தேடுவதான அவலம் ஏனிங்கே என ஏங்கி - உன் திருவோட்டிற்குள் திரும்பத் திரும்ப வீழ்வோமென நினைத்தாயோ?
பள்ளி சிறாருக்கு கறுப்புக் கண்ணாடியையும் கலர்த் துணியையும்
காட்டி
பங்களாக்களுக்கனுப்பி உயிர் வதைத்து - எங்கள் தாய் தமக்கையரை அக்கறையுடனே அக்கரைக்கு அனுப்பி வைக்கும் தரகுக்காரனையும்
இத்தனை ஆண்டுகளின் பின்னும் சாமி பேர் சொல்லி சாகசம் காட்டி
நிற்கும் பூசாரிக் கூட்டத்தினரையும்
 

கவர்சஞ்சிகை 2001
என்னையும்
அவனையும் தலைமுறைத் தலைமுறையாய் இணைய விடாமலேயே பிரித்துப் பார்த்த சாதி வெறியனையும்
எங்கள்
சுயத்தை உறிஞ்சி எம்முள்ளே முளைத்து இப்போ
எம்மையும் - மீறி தலைகாட்டும் குருவிச்சைக் கூட்டத்தையும்,
ஏன்.? பார்த்தினியச் செடியான உன்னையும்,
இனங்கண்டு தீக்கங்குகளை நிகர்த்த - எம் முஸ்டிகளைப் பலப்படுத்தி பூண்டோடொழித்துவிட்டு
“பீனிக்ஸ்”
பறவைகளாய் உயிர் பெறுவோம், உயரப் பறப்போமேயல்லாமல். ஒட்டிய வயிற்றுக்கான ரொட்டித் துண்டுகளுக்காய் மட்டுமா?
8Ꭷ

Page 26
தேட்டம்
ஓ...|
இளைஞனே கற்பனை என்கின்ற கானல் நீரில் நீந்திக் கிடப்பதும் கனவுகள் என்கின்ற கார்மேகத்தை லயிப்பதும் உன்
வாழ்க்கையாகிவிட்டது. .
வேண்டாமடா
அதன் பின்னால் வேதனைகளே மிஞ்சும்.
66 A 2 3 4 5 5 5 6 6 ல *' * 5 6 6
சிந்தனைச் சிறகுகளை சிறிதாகவேணும். விரித்துப் பார்.
கந்தல்களாகிய எம்மவர்படுகின்ற கவலைகள் புரியும்.

சுவர் சஞ்சிகை 2001
ப பார்...''
த. ஜெயகாந்தன்
தாந்து நொந்து வந்து கிடக்கின்ற 2ல் பாப் ம் தேசத்தின்
வருட்டு லைமைகள் புரியும். 20 அக்.
சாந்தங்களைப் பிரிந்து பா ப ப மமவர் - உலகில் ந்தங்களிலெல்லாம் கதிகளாய்ப் படுகின்ற வலங்கள் புரியம்.
டிவு
ங்கே என்று
ன் விழிகள் நடும்.
» வேளைகளில் க அருகே வளிச்சங்களும் வரும் மிகளும் தெரியும்.

Page 27
வருடங்கள் இரண்டு விழுங்கிவிட்டு வாசிக்கப்பட்டதொரு நூல் இது குறிப்பெழுதும் நேரம்.
துரை பங்களாவிற்கு செல்லும் தொழிலாளிகளாய் வந்தோம். எளிமையோடு எங்கள் எதிர்காலத்தைப் போல் உறுதியோடு எம்மவர் உழைப்பை முரசறைந்து நின்றது கலா(தொழிற்)சாலை.
அதற்கொரு
முண்டாசும் முறுக்கு மீசையும் வைக்க ஆவல் கொண்டோம்.
போக்குக்காட்டல்களும் போலித்தனங்களும் எங்கள் இதயங்களை வெறுமையால் நிரப்பின.
அர்த்தமற்று நகர்ந்த நாட்கள் சில்லறை செயல்களை தூண்டுவது இயற்கை.
பழிவாங்கும் பயமுறுத்தல்களும் சினமும் சீற்றமும் ஆளுமைகளாகின.
C
 

sajršfaš2001.
ಹಿ&fy.ಸಿ
இ. மகேந்திரன்
முன்பின் அறியாது கட்டளைகள் நிறைவேற்றும் மேலிடத்தின் கருவிகள்.
இதனையும் மேவிய மானுட நேயங்கள் எம்மிலோர் பிடிப்பை தோற்றிய நாட்கள்
அர்த்தப்பட்டன.
பதாதைகள் ஏந்தி பயணித்த நாட்களும் நூலாக்கும் வேளைகளில் பசிமறந்த இரவுகளும் ஆய்வரங்கு ஆழத்தில் மூழ்கிய நேரங்களும் வசீகரமான நினைவுகள்.
நினைவுகள் அழியுமா காதலில். காதலித்திருக்கிறேன் நானும் ஒரு மைனா கூட்டத்தை.
இப்போது வலுவின் திரட்சிச் சூழ் எங்கள் இறகுகள் எதிர்வரும் பெரும் புயல் கிழித்தேகும்.
பின்வாங்கலும் முன்னேறுதலும் விதியாக்கப்படலாம். பறப்பதை விடவும் எமக்கொரு வாழ்வில்லை.

Page 28
மாதா கோவிலில் மணி கேட்கும். ஊர கூடும்
யார யாரோவெல்லாம் மன்னிப்புக்கேட்பார்கள். துள்ளித் திரிந்த காலம்
 
 


Page 29
தேட்டம்
விதைகள் விதைக்க மண்ணில் விளைந்தது பிணங்கள் பண மூடைகளுக்காய் பிண வாடைகள் .
காதலும் போரும் பேச சங்க காலமல்ல. அறம் மலர்ந்த அற நெறிக் காலமல்ல.
மனிதனை மனிதனாய் மதித்து வாழாத மனித நேயமற்ற gas 35|T6)lb.
 
 

கவர் சஞ்சிகை 2001
வி. சசிகுமார்
கருத்தினில் காத்திரமும் கருணையும் - ஆனால் உள்ளத்துள் உபத்திரவம்.
பச்சைக் குழந்தைக்கும் புட்டிப் பாலில் ஊட்டப்படுகிறது இன வாதம் .
காலமோ கலிகாலம் கலங்குவதே நம் பிறப்பின் 361)TULb .........

Page 30
நடந்து வந்த பாதையிலே நடந்து முடிந்த சம்பவங்களை அசைபோட்டுப் பார்க்கையில் ஆசையின் வேகத்தால் மோசமாக நடந்தவைகள் விழிமுன்னே தோன்றும் போது விடியலுக்காய் மனம் ஏங்குகிறது!
வார்த்தைகளை அடகு வைத்து வயிற்றினை நிரப்புவதற்கு வாங்கிய சில்லறையோ வட்டியோடு குட்டிப் போட வயிற்றுப் பசியோ வறுமையால் தடம் மாறுகிறது.
6. (2
 
 

கவர்சஞ்சிகை 2001
பட்டம் பெற்ற இளைஞர்களோ படியேறி வேலைத் தேடி பட்டினிப் போராட்டத்திற்கு பகைக்கொடி தூக்க முனைகையில் வேலைக் கிடைக்காத மன உழைச்சலும் எதிர்கால எதிர்பார்ப்பும் தூசு தான் என்றவர்களுக்கு தூக்க முடியாப் பழுவாகி தலைகுனிய வைக்கிறது.

Page 31
தேட்டம்
என்று ?
மலையோடு மலையாக மலைத்துப் போய் நிற்பது ஏன் மணிச்சுடரே!
இரும்பு இதயத்தில் என் மனக்குமுறல் கொண்டு எத்தனை முறைகள் அடித்திருப்பேன்..... எழுந்தது நாதம்?
அது..... உன் குரலா? என் குரலா? ஏதோ ஒரு அழுகுரல்! அல்லவே... அல்ல... பல குரல்களின் சங்கமம் உயிரை அறுக்கும் ஓலம்
அவலத்தின் ஒப்பாரிகளால் கரைந்தொழுகும் பனிச் சூரியனல்ல நீ.. தீமையைச் சுட்டெரிக்கும் தீப்பிளம்பு இந்தத் தகிப்புகள். தவிப்புகள் அஸ்தமனத்திற்காக அல்ல புதியதொரு விடியலுக்குத்தான் உதித்து உதித்து ஏன் உறங்கிப் போகிறாய்? அரசியல் பகடையாய்.
விழித்திருந்து உறங்குவது உனக்கு மட்டுமே சாத்தியம்......
நம் மனவாகனத்தின்
முன் கண்ணாடிக்குத்தான் துடைப்பான்! பக்கக் கண்ணாடிகளில் ஏன் பனித்திரை?...
துடைத்தழி
எவனோ ஒருவன் மேல் தட்டில் வாழ,.. உன் உணவுத் தட்டை ஏன் கொடுத்தாய் சுவரமைக்க?
முதலாமிடம் - பெண்

சுவர் சஞ்சிகை 2001
தணியும்?
செல்வி ஏ. புனிதகலா துயிலெழு.
உன்னை நமுத்துப் போக நான் விடமாட்டேன்,
கால மேகங்களை என் போனா முனையில் பொசுக்கி உனக்குப் புது உதயம் தருவேன்.
இதயத் தசைகிழித்து உதிரத் தேன் கலந்து பெருமூச்சில் சுட்டெடுத்த
வழித்திரையாகி வழிமறைக்கும் துளிநீர் உப்பிட்டு இன்னும் ... எத்தனை நாளைக்கு விருந்து வைப்பாய்?
இன்றாவது விடிய உன் . கதிர்க்கரம் விரித்தெழு! கண்ணீர் மழை போதும் சும்மாவே இந்தச் சாயம் கரிக்கிறது.
உழைப்பைத் தான்
பறிகொடுத்தாய் உணர்வுகளை ஏன் தொலைத்தாய்?
அட.... இன்னும் தான் மெளனம். பொய்மொழி மேகம் உன்னை நன்கு புதைக்கிறது. என்றுதான் ஒன்றிணைவாய்? கொதித்துக் கொதித்துத் தணல் குமுறிய போதெல்லாம் சமாதானம் என்ற சமாளிப்பு வார்த்தைகளால்
அமிழ்ந்து போவது ஏன்?
அடக்கும் கையழிக்க அலையும் உணர்வுக் கனல் என்று தணியும்?

Page 32
தேட்டம்
கருமேக கூட்டங்கள் கலைந்து ஒன்று கூடி சிறகென்று விரித்திட்ட சிறு வேளை தனிலே வரவென்று எதிர்பார்த்த வண்ண நிலவுடன் வந்து உதிர்த்த வேளையதன் வரவாம் அந்த இரவு.
அதிகாலைப் பொழுதென்று அறைகூவி அழைத்திட்ட சேவல், அமைதி ஒலி பரவி, ஆர்ப்பரித்த பறவைகள், துள்ளி வந்த உற்சாகத்தில் துளிர் விட்டெழுந்த மனங்கள், ஒன்று கூடி தம்மின்
* உயர்வு உழைப்புக்கு விரைய.
பட்டாம் பூச்சிகளாய் பாடசாலை சிட்டுகளும், கொங்காணி போட்டு நிதம் - கூடும் கூடைக்காரிகளும், எட்டு மணிப் பிந்திவந்தால் ஏச்சு தரும் கங்காணிகளும், பிள்ளை மடுவமதனில் பேரம் பேசும் பிள்ளைகளும்,
சுரண்டிக் கம்புகளும்
சுடுதண்ணிர் போத்தல்களும் - நித்தம்
இவர் வாழ்வில் நிழல்களாய் தொடருகையில்பூ
இரண்டாமிடம் - பெண்
தூங்காத இரவில் நி
அல்: துட்டு துயர் எட்டி இறக் பெற் பெரு
பத்து பத்து தொ தோ காம்
நாலு
மங்கி
நாை விண் விடிய இன் நீங்க
என்று
/

கவர்சஞ்சிகை 2001
سمي
வ்காத நினைவு .
எஸ். விஜயபாரதி Mv/ ́
லும் பகலுமாய் அரை உறக்கமில்லாது
பணம் பெற்று தம் துடைக்க வேண்டுமென்று நின்று கொழுந்தெடுத்து
கி வரும் சுமையில்
ற சுமை மறந்து
மிதம் கொள்ளுகின்றார்.
மலைக் கொழுந்தெடுத்து கான் குழிவெட்டி ங்கத் தொங்க ஓடுகிறார் ள் ஒடிந்து திரும்புகின்றார் பிரா லயமதனில் கால் நேரம் கழித்துவிட்டு பணம் தேடி அந்நியர் காணிக்கு ஓடுகிறார்.
கிய ஒலிதனில் மறுபடியும் திரும்புகின்றார். ள மலரும நாளுககாய ாணப்பப்படிவம் கொடுக்க பலுக்கான வேளையை தோற்றுகிறது - இரவு றைய இரவு போல்
காத நினைவுகளாய் றும் தொடருவது எம்நிலையா.
ானுடமே
ப் பெருமூச்சுகளாய் முடன் தொடரும் ஏழ்மை நிலை கண்டு வருவார்..? துயர் துடைக்க.
கே தெரிகிறது அந்திவானம் ண்டாம் விடியலின் மறபுறமும் $கு வேதனை தருவதாயிருந்தால் - யாரும் பகாத இரவாக மலர வேண்டும் - அன்றேல் கிாத இன்ப நினைவாக மலர வேண்டும் லயகத்தான் மனம் குளிர வேண்டும்.
/۷

Page 33
தேட்டம்
லீதைக்கப்ப
நமக்
முக
அடர்வனம் ஊடறுத்து,
உ6 உட்சென்று, முட்களிறங்கி,
பெ வீங்கிய தசைகளை
எழு விரித்த உள்ளங்கையிலுமிழ்ந்த
பல எச்சலைப் பூசிக்கொண்டு, காடழித்தவர்கள் - நல்ல
மண் கழனி சமைத்தவர்கள் - இந்த
மேல் கறுப்பு மாந்தர்கள்
சூடு
ஏது வியர்வைச் சுரந்து சுரந்து களைத்தச் சுரப்பிகளை
உ6 ஏந்தியுழைக்கும் கண்ணீர்ச் சுரபிகளே!
மதர் உமை ஏய்த்து, உரித்து; கசங்கிப் பிழிந்து, சாரெடுத்தே - தம் ஏடுகளை நனைத்து
மெ6 கனமேகின சரித்திரங்கள்
திய
விழி குருவிகளின் உரிமைகளுக்குப் பட்டினிப் பூனைகளை பட்டாளத் தளபதியாக்கிக் கூத்தாடி கொண்டாடித் திளைத்தீர்கள்.
உள்
நெ சிம்மாசன சொகுசுகள்
எளி சொப்பனமூட்ட, சில்லறை நிலை செல்லரித்துச் சரிய பலகோடிகளில் ஆட்டங்களும்
அன் லயக் கோடிகளில் வாட்டங்களும் வாழ்வாங்கு வாழ்ந்தபடி
திரே உணர் தோழா' - உன்
மீள வம்ச வாழ்வுக்கென வரண்ட
நில கனவுகளை விடுத்து
தோ சேர்த்த பொருள் வேறேது?
ஓர்
நெர்
ஊளல்
நாட்
'சள்
நிமி
மரிட்
முதலாமிடம் - ஆண்
விடு வீழ்

சுவர் சஞ்சிகை 2001
ட்டவராய்
வே. தினகரன் னைச் சப்பிச் சப்பித் துப்பியே நத்த எலிகளுக்கெதிரான - உன்
கையின் அதிர்வு முறல் அவசர அவசியம்
எசுட்டால் மழைநீரும் லெழுந்தெகிரும்
படாத மயிர்க்கால் முளதா உன்னிடம்?
நகுள் விதைத்து, விளைந்து ழைப்போன் உரிமை கூவி ரப்புகளுக்கு மார்தந்து மரித்தோர்
வரி தேடி மேய்ப்பர்களின் முகத்திலறை!
ௗனங்கள் மாண்டதென ாக தைரியமேற்றெழுந்து கேளில் நெருப்பேந்தி,
ற்றி புடைக்க நெடு முழக்கமிடு!
ரையுண்போனுக்கு பூலானாய்,
டைத் தின்போனுக்குப் புலியாய், Dகைக் கொரிப்போனுக்கு தலிபானாய்,
ஞ்சம் நிமிர்த்து!
யோனுக்காய் வலிமை பிணைத்து நசீவி' பெயர்த்த அனுமனாய் ர்! மோது! வெல்!
றேல் மரி!
ப்புறினும் புதைப்புறாதுன் ரகம்...... விதைப்புறும்!
வும் முளையுறும் ம் துளைத்து நிமிர்ந்த விருட்சமாவாய்!
ழா!
அப்பாவிக் கூட்ட தலைக்கான மரிப்பென்பது ச்சியல்ல! எழுச்சி!

Page 34
காலத்திற்கு என்னில் ஏன் இத்தனை சீற்றம்? இறந்தகால உறவுகள்
எனக்குத் தந்த கேள்விகள்
நிகழ்காலத்தில் பூச்சிய நிரம்பலானது. எதிர்காலத்தில் சாபம் வரம்பாயிற்றோ?
பால்குடி மறக்காத பச்சிளம் வயதில் பாசத்தின் பல்லவிகள் எனக்கும்தான் UITLIULL60T.
அன்னையின் மடியில் ஆரிராரோ கேட்டு, அக்காவின் மடியில் ஆங்கிலச் சொல் கூறி ஆனந்தம் கொண்டவன் நான்.
என் சிந்தைகள் சிதையும் போதெல்லாம் தந்தையின் மடியில் தலைவைத்துத் தூங்கி தனிச்சுகம் கண்டவன் நான்.
மணமுடித்த அண்ணன் மணம் கொண்டவளோடு மாமியார் வீட்டுக்கு மாற்றலாகிச் சென்றுவிட மகிழ்ச்சிப் பூக்கள் வாடிப் போயின.
அக்காவும் ஓர் அந்நிய வாலிபனோடு அகன்று தென்றுவிட அமைதிப் பூக்கள் அழிந்து போயின.

க்வர் சஞ்சிகை 2001
2/556Y.
ஆர். லிங்கேஸ்வரன்
வனங்கள் நிறைந்து
ாந்தியின்றித் தவித்த
ன தநதை
ந்தமே செய்யாமல்
மாதி நோக்கிச்
வாரி செய்துவிட
ந்தியில் விடப்பட்ட்ோம்
ாங்கள்.
த்துக் குலுங்கும் ன்னை மரமாய் ரித்து நின்ற ன் குடும்பம் பாலிவிழந்து போன யான தேசமாய் ாறிப் போனது.
நயங்கள் எனக்குத்தந்த
Turtleb6f
ங்காமல் என் நெஞ்சில் காடு கிழித்துக் கொண்டிருக்கிறது.
ாசங்கள் எனக்குத்தந்த வஷங்களால் ாசமின்றி என்னுள்ளம் காஷமிட்டு தினம் முறிக் கொண்டிருக்கின்றது.
ாசமென்ற பல்லவியை ன்னுடலில் ச்சைக் குத்திக் கொண்டு கல் வேஷம் போடுகின்ற ச்சோந்திகளோடு ல்லாங்குழி ஆடிய நான்! வஷக்குகையிலிருந்து வளியே வரமுடியாமல் ம்மிக் கொண்டிருக்கின்றேன். டிவு வருமா? ன்ற வினாக்குறிகளோடு.
இரண்டாமிடம் - ஆண்
(3)

Page 35
cg, Lib
6tgp5 upstg
உலகமே உன் கையில் என்ற எண்ணம் வேண்டா வருக புது மானுடமே! எழுக புது மானுடமே! உலக ஏட்டிலே வாழ்க்ை எழுதி உலகிலே சேருவே
மணம் தரும் மலர்ச் செடி மலர்ந்திடக் காத்திருக்கும் குணம் தரும் வெற்றியில்
துணிந்திட மனம் இருக்கு மடை திறந்தே பாயும் விெ தடை மறந்தே நீயும் துண
பாரில் பொழிந்துருகும் பல வாழ்வில் வரும் இன்பம் ந போரில் மடிந்துழலும் உய துன்பங்கள் வந்தேற தடை வெற்றியின் படிக்கல்லாய்
வென்றிடும் மானுடமாய் வி
(
 

கவர் சஞ்சிகை 2001
ரிடமே .
ஏ.ஜி. டொமினிக்கா
வேண்டும்.
யில் முள்ளாக வறுமை
உன் வாழ்விலே பணம் உன் தடை ம் உன் வாழ்விலே பள்ளம் போல் வா ரிவோடு வா.
ரி போலவே நிலை கொள்ளுமா? பிர் போலவே ஏதம்மா? துன்பத்தை ஏற்பாய் ழித்தெழுவாய் நீயே .
இயற்றிப் பாடல் முதலாமிடம் - பெண்.

Page 36
aluania ao plai
பெண்ணே உன் நிறமென் பேசும் மொழி என்ன - அன்பின் விலை என்ன -
அறியாதோர் நிலை எ
”کي
அடைத்த வீடு உன் உல அரைந்து சாத்தவும் ய திறந்து கிடக்குது இந்த பூ
தெளிந்து தெரிய வா அடிமை என்பது உன் பட் அனைத்துக் கொள்வது விடியல் என்பது உன் மெ
விளங்கிக் கொள்வது மெளனம் என்பதை கலை மனதிற்கு நீ என்றும் ப
பெண்மை என்பது வெறும் உண்மை என்பதைநீ ! மென்மை மட்டும் அவள்
வன்மையும் உண்டென வீசிடும் தென்றலில் மென் எரிந்திடும் வீசிடும் சுட பூக்களில் வீசிடும் வாசபெ முட்களாய் உள்ளதும் உண்மையை மட்டும் நீ
பொய்மையை வேரோ
காலத்தை மட்டும் நீ குை
கயவர்களின் திட்டத்த நீதிக்கு மட்டும் நீ தலை
நியாயத்தின் வழி என் நல்ல ஒரு பெண்ணாய் ந நலமுள்ள தாயாய் உ கலைகள் பேணும் தமிழ்
காலம் உன்னைப் பே பெண்மையின் நிறம் என் உண்மைதான் உன் ந
இயற்றிப் பாடல் இர -(2.
N

சுவர் சஞ்சிகை 2001
நிறமெண்ன?
ஆர். பூங்கொடி vY ன - நீ
9) 60
அதை ன்ன
سمي
(பெண்ணே) கமில்லை - அதை ாரும் இல்லை பூமி - அதை 6
LLDT - 960Dg5 து உன் திட்டமா? )ாழியடி - அதை உன் வழியடி த்துவிடு - உண்மை Dாலையிடு.
(பெண்ணே) ) போதையில்லை - அவள் உணரதது வேதமல்ல
நிலைநிறுத்து மையென்றால் ர் நீதான் Dன்றால் - அதில் உன் உருதான் போற்றிடு - வரும் டு நீ மாற்றிடு
(பெண்ணே) றை சொல்லாதே - அதில் தை எதிர் கொள்ளாதே
வணங்கு றும் நீ இறங்கு 5 வாழு யர்வு பெறு ப் பெண்ணாய் ாற்றட்டும் ன என்போர் நிறம் எனத் தெரிவர்
(பெண்ணே)
ண்டாமிடம் - பெண்.
N 9) ங்

Page 37
தேட்டம்
496)5gsத
அசையாத ஆணிவேரடா - நீ அசையாத ஆணிவேரடா கடும் புயலை எதிர் கொள்ளும் நாணலைப் போல I கற்கொண்டு உடைத்த போதும் அசைந்திடவில்லை அசையாத ஆணிவேரடா
பணம் என்ற பேய்கூட பயப்படுமடா பலவீனம் உன்னைக் கண்டு ஓடி வி உயர்வான மாடங்களும் மாளிகைக உன் திடத்தை ஒரு நாளும் அசைக்கவில்லையடா அசையாத ஆணிவேரடா
பட்டாடை அணிகலன்கள் உன்னிடம் இல்லை பகட்டான வாழ்க்கை ஏதும் உன்னிடம் இல்லை உண்மையும் நேர்மையும் ஒருவனில் உண்டு - அது உன்னிடம்தான், உன்னிடம்தான் வேறு யாரிடம் உண்டு அசையாத ஆணிவேரடா
வறுமையிலும் உதவி செய்யும் வாஞ்சையும் உண்டு! வரும் துன்பம் போக்குகின்ற வலிமையும் உண்டு எந்த நிலை வந்தபோதும் கலங்குவ இந்த மனம் இந்தக் குணம் எவரிடம்
அசையாத ஆணிவேரடா - நீ அசையாத ஆணிவேரடா
நேர்மை என்றும் கருணை என்றும் உன்னைக் கண்டேன் நீதி என்ற சொல்லிலும் உன்னைக் கண்டேன். அழியாத செல்வமடா உலகில் நீதா அகிலமெல்லாம் உன் வடிவம் ஆண

கவர்சஞ்சிகை 2001
ൈ
என். நாகேஸ்வரி
(GLDLIT ளும்
தில்லை.
உண்டு.
ன்
வேரடா. இயற்றிப் பாடல் முன்றாமிடம் - பெண். 7Y

Page 38
தேட்டம்
கனவு மெய்ப்ப
உரிமைகளை இழந்து உயிரைச் சுமந் சாலை வழி நடக்கின்றோம். தேகபலம் கொடுக்க பாதபலம் கொடு அமைதிதனை அழைக்கிறோம்.
பயணம் பயணம் அகதிப் பயணம் தமிழரின் உறவுகள் பிரிந்ததினம்
அடிமேல் அடியாய் நடந்தோம் - எமது கனவுகள் உணர்வுகள் எதுவுமின்றி மறு உயிர் பெறுமா எம்வாழ்வு? கட்டும் கட்டி தோளில் கட்டி
அகதிப் பயணம் காட்டுவழி நடந்து வந்த கண்ணீர்ப் பயணம்
தொடங்கிய யாத்திரை தொடர்கதை தானா?
(பட
தாயின் மடியோடு பிறந்தோம் கவலை இல்லாமலே மீண்டும் அதை நோக்கி நடந்தோம் ஏதும் இல்லாமலே கணக்கு வழக்கு தீர்க்கவோ கனத்த இதயம் எடுக்கவோ ஷெல்கள் முன்னேறுதே.
உரிமைகளை இழந்து உயிரைச் சுமர் சாலை வழி நடக்கின்றோம் தேகபலம் கொடுக்க பாதபலம் கொடு அமைதிதனை அழைக்கிறோம்.
(ப உடல் வலி மன வலி தினம் தினம் சுமந்தோம் உண்மை வழி உயிர் வழி உறவோடு இழந்தோம் தினம் தினம் உணவின்றி நிழல்களில் வாழ்ந்தோம் நதியின் பயணங்களாலே உயிரின் பசி தீருமே எமது பயணங்கள் வழிபே
அவலக் குரல் சேருதே.. உதவிக் கரங்களே வாருங்கள் தமிழர் நிலையினைப் பாருங்கள் எம் கனவுகளைக் காப்பாற்றுங்கள்
உரிமைகளை இழந்து உயிரைச் சும சாலை வழி நடக்கின்றோம்
தேகபலம் கொடுக்க பாதபலம் கொடு அமைதிதனை அழைக்கிறோம்.
(L
இயர்

சுவர் சஞ்சிகை 2001
- வேண்டும்.
எம். இரவி
து கொண்டு
க்க
பணம்)
ந்து கொண்டு
க்க
யணம்)
ந்து கொண்டு இக்க பயணம்) ஊறிப் பாடல் முதலாமிடம் - ஆண்

Page 39
தேட்டம்
கனவு மெய்ப்
தொகையறா மனிதா. நாம் வாழ்வது. நாடகமேடை . அதில் நடிப்பது. எவ்வளவு வேளை. ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ -Rگ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔Rگ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ رRگ
பல்லவி
உருண்டை பூமியில் நாம் உருண்டோடும் வண்டி தவறி வீழ்ந்து விட்டால் அன்றாடம் நொண்டி II பேசும் வார்த்தையிலே தெளிவிருக்க வேண்டும் போடும் வேடத்திலே உண்மை நிலை வேண்டும்
சரணம்
சதியால் தாணிழந்த நிலைமாற வேண்டும் தந்தையை இழந்த நிலை அதுவும் மாற வேண்டும் II சொந்தம் பந்தமெல்லாம் சேர்ந்து வாழ வேண்டும் சுகமாய் உறவாடும் இனிய நாளும் வேண்டும் II
(உருண்டை)
தமிழன் என்று தூற்றும் எண்ணம் மாற வேண்டும் எல்லோரும் இலங்கைத் தாயின் பிள்ளையாக வேண்டும் II தமிழில் அகதி என்ற சொல்லை நீக்க வேண்டும் II ஒற்றுமை என்ற சொல் நிலைத்து நிற்க வேண்டும் 11
(உருண்ை

சுவர் சஞ்சிகை 2001
பட வேண்ரும்.
க. பூபாலசிங்கம்
L)
இயற்றிப் பாடல் இரண்டாமிடம் - ஆண் YN
29)

Page 40
தேட்டம்
புதிய மானுட்ே
பல்ல புதிய பூமியே உன்னில் புதிய நாட்கள பூத்துக் குலுங்கிடும் என் புதிய தேசமே கறுப்பு நாட்களை நீ களைந்ததனாலே புத்தம் புதிய மானுடம் இங்கே ஊர்வலி
அனுபல் புத்தம் புதிய மானுடமே மண்ணில் வந் மனிதம் மண்ணில் வாழ்ந்திடவே விதையாய் மடிந்திடு.
சரண மனிதம் உன்னில் மடிந்ததால் போர்கள் மூண்டது - அன்று புனிதம் உன்னில் உறங்கியதால் உலகம் இருண்டது/ \,
பொதுமை உன்னில் புகுந்ததால் இந்த நாடு சிறியது - இன்று அதன் அதிர்வுகளில் அமைதி மெளன போர் முனைகள் நந்தவனங்களாக பூக உரிமை பெற்ற மனித கூட்டம் நலமாய் கூடுது// இன்று நல்மாய் கூடு
வேதனைகள் மட்டும் உனக்கு சொந்த சோதனைகள் மட்டும் உன்னை தொட புது நம்பிக்கைகள் நம்மை தினம் வா சாதனை நோக்கி நாமும் வேள்விகள் நல்ல நாட்கள் தொலைவில் என்றோப் அருகில் வந்த ஆனந்தத்தில் மூழ்கிடுவோம் மானுடமே வா/ புதிய
இய
(4,
-3

கவர்சஞ்சிகை 2001
UD DNHö
எம். தாஸ் பெர்னாண்டோ
வி
ாய்
D//
//
pங்களே!
pலவி
திடு.
ரிதனாக வா// நீ மனிதனாக வா.
ம் கலைந்து தளிக்குது// க்குது// - அங்கு
து.
மில்லையே ர்வதில்லை// ழ வைத்திடும்//
செய்குவோம்
).
மானுடமே வா
ற்றிப் பாடல் முன்றாமிடம் - ஆண்
N リ

Page 41
தேட்டம்
6965ut 6.usgassista
‘உயிரொரு பெருநிதி - காதல் உயர்வுடையதனினினும் ஆம் சுயம்பெரு விடுதலை - காண துறப்ப னவற்றின் ந்ான்” ‘ 明
(U
9تک
அரச மரத்தின் நிழல்கள் மெலிந்து
நீண்டு வளர்ந்தது விளையாட்டில் மூழ்கிய சிறுவர்களு பார்வையை மட்டும் அங்கே விட்டு இடையிடை ரசிக்கும் முதியவர் சிலரும் அங்கே தண்ணி மாறும் மண்வெட்டிகள் சிறு புல்கட்டுகள் அருகில் உழைப்பின் களைப்பிலும் பரிமாறப்படுவதெல்லாம் துயரங்கள்

கவர்சஞ்சிகை2001
ன தலைப்புக் கவிதைகள்
றைக்கம்பிகளில் )கத்தைப் புதைத்துக் கொண்டு அம்மா அழுதாள்
*செல்ல மகன்
கனவுகளில் வரும் பேய் பிசாசுகளை விரட்ட விளக்கமாத்தையும் செருப்பையும் நீதானே அம்மா போட்டு வைப்பாய்த் தலைமாட்டில்!
ரும்
S
தூர்ந்து போன வசந்தமும் நாளைய சந்ததியின் வளமும் பங்கெடுத்துக் கொள்ளும் மானிடர்களில் நாமுமொருவராய் தாயகம் ஒன்றின் வரலாறு தேடியழித்த தீங்கினை இன்னும் பல நாட்களும் நெஞ்சினிற் கொள்ளும் வரை போராடிக் கொண்டிரப்போம் புதிய எழுச்சியை நோக்கியோ திடமான கொள்கைகளில் ஆயிரமாயிரம் கரங்கள் ஒன்றிணைந்து அணிவகுக்கும்.
-டு)

Page 42
தேட்டம்
 

கவர் சஞ்சிகை 2001

Page 43
தேட்டம்

எஸ். பிரபா
இரண்டாமிடம்
சுவர் சஞ்சிகை 2001

Page 44
Lif
தே
|-
|×
,qofigiúñigof)
ıssemỗue oog,
........................................
. . . . . . . . . . . )
----靛 ...
 

ந்சிகை 2001
கவர சஞ
,, , ,
|-- , ,
, , |- ||- , ,|-
34

Page 45
தேட்டம்

சுவர் சஞ்சிகை 2001
ப. ராஜபதி இரண்டாமிடம்
35 -

Page 46
LD
----
|-
---- ---- ----
----
,
 

சுவர் சஞ்சிகை 2001

Page 47
தேட்டம்
எஸ். நாகேந்திரகுமார்
மூன்றாமிடம்

சுவர் சஞ்சிகை 2001

Page 48
தேட்டம்
பிலீசியன் ரோய்
எம்.ஆர்.
 

சுவர் சஞ்சிகை 2001
商 リ 型。 on hailan
38Y
محمسی

Page 49
SS -
 
 
 
 


Page 50
தாங்கள் செல்லும் "
தடம் புரண்ட ரயில் போல் தட்டுத்தடுமாறி - இந்த தள்ளாடும் வயதிலே. தாயோ! பாட்டியம்மா!
தாயகம் தான் எங்கே?
 
 
 
 
 
 

கவர் சஞ்சிகை 2001
** *|×
நா. முருகநாதன

Page 51
தேட்டம்
ஆர். தேவிகா

கவர்சஞ்சிகை 2001

Page 52
தேட்டம்
24/டிவம்:ான் -

44444444444:14
சுவர் சஞ்சிகை 2001
து. நவரட்ணஜோதி
2 £ (9)

Page 53
தேட்டம்
டி. தெய்வீகராஜபதி

சுவர் சஞ்சிகை 2001

Page 54
5D STía,
01. வே. தினகரன் 02. எ. புனிதகலா
03. க. காஞ்சனா
04. எஸ். மர்சூக்
05. இ. மகேந்திரன் 06. ந.ராஜினிப்பிரியா 07. க. விநாயகமூர்த்தி 08. ச. மாலினி
09. கிறிஸ்டோபர் லியோ 10. எஸ்.சி.எம். செட்டியார்
11. வி. சசிகுமார்
12. 明上 பூபாலசிங்கம்
13. ஆர். லிங்கேஸ்வரன் 14. ஏ.ஜி. டொமினிக்கா
༦། 15. ஆர். பூங்கொடி 16. என். நாகேஸ்வரி 17. எம். இரவி 18. க. பூபாலசிங்கம் 19. எம். தாஸ் பெர்னான்டோ 20. செ. செல்வகுமார்
21. இரா. தேவிகா
22。イ சு.பிரேமராணி
23. சி. சாரதாம்பாள்
24. த. ஜெயகாந்தன்
25. து. நவரட்ணஜோதி

கவர்சஞ்சிகை 2001
- கெலிவத்தை, பத்தனை. - இல. 11, ஞானாநந்த கம,
வட்டவளை. - கல்பனா தளபாட நிலையம்,
ஊட்டன் பஜார்,கொட்டகலை. - அல்மினாபுரம், தில்லையடி,
புத்தளம். - இல.113, பிரதான வீதி, நோர்வூட், - ராகலை குரூப், ராகலை. - வெதமுல்ல தோட்டம், றம்பொடை. - இல. 36, உருத்திரபுரம்,
கிளிநொச்சி. - என்பீல்ட், டிக்கோயா. - 11/2, ரொசிட்டா பஜார்,
கொட்டகலை. - சென்மார்கிரட் தோட்டம்,
உடபுஸல்லாவ. - பிரவுன்ஸ்விக் டிவிசன்,
மஸ்கெலியா. - கந்தசேனை நமுனுகுல. - புனித அந்தோனியார் தேவாலயம்,
றக்குவானை. - நாகசேனை மே.பி. லிந்துலை. - பூண்டுலோயா கிபி பூண்டுலோயா. - வெள்ளிக்குளம், வவுனியா. - இங்கிய டிவிசன், ரொசல்ல. - லோகி தோட்டம், தலவாக்கலை. - இல. 05, லிடெஸ்டேல் வீதி,
ஆள்கரனோயா. - இல. 59, சென்ஜோன்ஸ்ஹில்,
மடுல்கெல. - இல. 68, பருசுலா வீதி,
யட்டியந்தொட்ட - இல. 150/40, மிடில்டன்,
தலவாக்கலை. - இல. 253, வீடமைப்புத் திட்டம்,
காத்தார் சின்னக்குளம், வவுனியா. - இல. 32, ஸ்கந்தபுரம், கிளிநொச்சி.
ெ
الصف

Page 55
தேட்டம்
முத்தமிழ் கல
காப்பாளர்கள்
பொறுப்பு விரிவுரையாளர்கள்
தலைவர் இடப தலைவர் செயலாளர் இடப செயலாளர் பொருளாளர் பத்திராதிபர்
திருமதி. வீ. புவனேஸ்வரி திரு. ஆர். ஜெயசீலன் செல்வி. எஸ். சத்தியவாணி திரு. ஆர். சதானந்தன் திருமதி. ஆர். கலையரசி செல்வி. பீ. மணிமேகலை
திரு. எஸ். ஜெயராஜ் திரு. கே. முரளிதரன்
திரு. எம். சித்ரானந்தன் திருமதி. எம். விஜயலட்சுமி செல்வி. கிருஸ்ணவேணி திருமதி. ஜே. கலைவாணி செல்வி. எஸ். விஜயபாரதி செல்வி. வீ. பிரியதர்ஷினி
செல்வி. பீ. இந்துமதி
செல்வி. கே. மதிவதனி
செல்வி. எம். புஷ்பம்
(

கவர் சஞ்சிகை 2008
ற உறுப்பினர்கள்
எஸ்.ஜெயக்குமார் (முதல்வர்) ப. ரீதரன்(பிரதி முதல்வர்)
醫 லெனின் மதிவாணம்
ஐ. சறகுருநாதன
மதி. ச. கிங்ஸ்லி
கே. சுந்தரராஜ்
எஸ். ஐ. குருஸ்
င္ငံမ္ဟုိင္ကိုးဆဲ
Dë. lig. 5jius6)IT
மதி. எஸ். திலகவதி
வீ. சசிக்குமார்
திரு. வீ. பார்த்திபன் திரு. எஸ். ராஜ்குமார் திரு. எம். ரவி திரு. எஸ். சத்தியசீலன் திரு. டி. ஜெயகாந்தன் திரு. பி. ராஜபதி திரு. எஸ். இளங்குமார் திரு. டி நவரட்ணஜோதி திரு. பீ. ஜெகதீஸன் திரு. எஸ். மகேஸ்வரன் திரு. எஸ். செல்வகுமார் திரு. ஐ. மகேந்திரன் திருமதி. கே. சாரதாம்பாள்
திருமதி. பி. நிர்மலா செல்வி. கே. சிவகுமாரி செல்வி. கே. கிருபைநாயகி
சகுந்தலாதேவி ல். விஜயகெளரி சிவக்குமார் 5. காஞ்சனா விநாயகமூர்த்தி லிங்கேஸ்வரன் பாலன் யாபரன் க. அருட்செல்வி ம். கனகசுந்தரி தங்கேஸ்வரி ஜ. தேவரூபா . செல்வராணி சந்திரகலா
ால். சுமித்ராதேவி ஸ். கலாமதி மலேஸ்வரன்
45)

Page 56
நன்றி
கலையும் இலக்கியமும் சமுதாயம் எனும் * உருவாக்கப்பட்ட "தேட்டம்’சுவர் சஞ்சிை இவ்விதழின் காத்திரத்திற்கு பல வழிகளில்
காப்பாயர்கள் : திரு.செ. ஜெயகுமார் (முதல்வர்), திரு.ப. ரீ (உய அதிபர்)
பொறுப்பு விரிவுரையாளர்கள் : திரு. லெனின் மதிவாணம், திரு. ஜெ. சற்கு
ஆக்கங்களை திருத்தியவர்கள் : திரு. எம். ஜேம்ஸ் விக்டர் (ஆசிரிய ஆலோ ரிலாமுல்ல தவி)
அட்டைப்படம் : திரு. து. நவரட்ணஜோதி (ஆசிரய மாணவ
அச்சகம் : ஹில்பிரைன் அச்சகம் அட்டன்.
கணனிப்பதிப்பு Wo செல்வி ந. உமாவதனி
முத்தமிழ் கலாமன்ற உறுப்பினர்கள் : கொ. சுந்தராஜ் (தலைவர்), சு. திலகவதி ( மற்றும் உறுப்பினர்கள், பொருளாதார உதவி
யாவருக்கும் எனது பற்றுக்கோடான நன்றியி

சுவர் சஞ்சிகை 2001
நவிலல
விளைநிலத்தின் பயிர் என்ற பிரக்ஞையோடு sயின் இரண்டாவது இதழ் வெளிவருகின்றது.
பங்களிப்பு நல்கிய.
தரன் (பிரதி முதல்வர்), திரு.எஸ்.இதயராஜா
ருநாதன், திருமதி. ச. கிங்ஸ்லி
சகர்), திரு. ச. பன்னிர்செல்வம் (ஆசிரியர்,
ன் இரண்டாம் வருடம்)
பொருளாளர்), வி. சசிகுமார் (பத்திராதிபர்),
நல்கியோர்,
னைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றியுடன் திரு. பெ. விஜயகோபால் செயலாளர் முத்தமிழ் கலா மன்றம்.
9)

Page 57
Guaranteed 22ht Sov će” Weddi
na No. 32A M Hat Tel: 05.
Printed & Designed by Hillbrain Prin
 

ശ്ലേ ീന്ദ്രേ
SHA
SLSLLS FRA
ereign Gold Jewellers ng cards
Iain Stre et. tOn
122.410 (ς
ters - Fruithill Hatton. T.P. 077-519159