கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உத்தேச அரசியலமைப்பின் மூலம் இந்திய வம்சாவளியினர் பெறும் நன்மைகள்

Page 1
இந்திய வம்சாவு பெறும் நன்மைக
 


Page 2
உத்தேச அரசிய இந்திய வம்சாவளியின்
புதிய அரசியலமைப்புக்கான பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்ட அரசியலமைப்பின் மூலம் பொதுவ பலசிறப்பான நன்மைகளைப் பெறு சிறந்த அடிப்படை உரிமைகளை இதைச் சொல்லாம்.
இந்த உத்தேச அரசியலமை விசேட் நன்மைகள் யாவை என ஆர்வமுடையவர்களாகவுள்ளனர் சிறப்பான நன்மைகள் பற்றி விள நோக்கம்.
அரசியலமைப்பின் வரைவு விவாதிக்கப்பட்டுக் கொண்டி( வம்சாவளியினரைப் பிரதிநிதித்து அமைப்புகளும் இலங்கை மன்றச் மக்களின் பிரச்சினைகளை ஆரா காங்கிரஸ், மலையக மக்கள் முன்ே தொழிற்சங்கங்களும் இக் கூட்ட
இந்திய வம்சாவளியினரின் ஆராய்ந்த பின் சில கூட்டுச் ஏற்றுக்கொள்ளப் பட்டன. பின்
அரசியலமைப்பு விவகார அமைச்ச
இக்கூட்டுக் கோரிக்கைகள்
(1

லமைப்பின் epollb
ண்ர் பெறும் நன்மைகள்
7 வரைவு 24.10.1997 ஆம் திகதி Iட்டிருக்கின்றது. இந்த உத்தேச ாக இலங்கை மக்கள் அனைவரும் புகின்றனர். ஆசியாவிலேயே மிகச் க் கொண்ட அரசியலமைப்பு என
ப்பின் மூலம் த்ாங்கள் அடையவுள்ள அறிவதில் இந்திய வம்சாவளியினர் என்பதால், அவர்கள் அடையவுள்ள க்கமளிப்பதே இச்சிறு பிரசுரத்தின்
பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் நந்த காலத்தில் இந்திய வப் படுத்தும் தொழிற்சங்கங்களும் 5 கல்லுரி மண்டபத்தில் கூடி இம் ாய்ந்தன. இலங்கைத் தொழிலாளர் னணி உட்பட ஏறக்குறைய எல்லாத் த்தில் பங்குபற்றின.
முக்கிய பிரச்சினைகளை விரிவாக * கோரிக்கைகள் ஏகமனதாக னர் இக்கூட்டுக் கோரிக்கைகள்
ரிடம் கையளிக்கப்பட்டன.
ரில் அடங்குகின்றவையான இந்திய

Page 3
வம்சாவளியினரில் பிரசாவுரிமை ( வழங்குதல், பிரதேச நிர்வாகத்தில் என்பன உத்தேச அரசியலமைப்பி
பிரசாவுரிமை மற்றும் மொழியு விடயங்களிலும் உத்தேச அர வம்சாவளியினர் பெறும் நன்மைக
பிரசாவுரிமை.
இந்கிய வம்சாவளி மக்கா வாக்குரிமை உடையவர்களாக இ பொதுத் தேர்தலில் ஏனைய மக்களை தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்
கே, குமாரவேல் (கொட்டக கே. இராசலிங்கம் (நாவலப்பிட்டி) எஸ். தொண்டமான் (நுவரெலியா டீ. இராமானுஜம் (அலுத்நுவர) ஆ மலையகத் தொகுதிகளிலிருந்து செய்யப்பட்டனர். இவர்கள் இந் பலத்தினால் அவர்களின் பிரதிநிதி இதைவிடப் பல இடதுசாரி வம்சாவளியினரின் வாக்குப் பலத்
அத் தேர்தலில் ஐக்கிய தேசி வெற்றியீட்டிய போதிலும் தனித்து. பெரும்பான்மையைப் பெறவில்லை இடங்களும் மற்றைய கட்சிகளுக் 21 இடங்களும் அத் தேர்தலில் ச உடன்பாடு ஏற்படாததால் ஐ.

இல்லாதவர்களுக்குப் பிரசாவுரிமை தமிழ் மொழியும் இடம் பெறுதல் ன் மூலம் நிறைவேறுகின்றன.
ரிமை தொடர்பாகவும் ஏனைய சியலமைப்பின் மூலம் இந்திய
ளை விரிவாகப் பார்ப்போம்.
ளும் ஏனையவர்களைப் போலவே நந்தனர். 1947ம் ஆண்டு நடைபெற்ற ளப் போல அவர்களும் வாக்களித்துத் களைத் தெரிவு செய்தனர்.
ல), ஜீ.ஆர்.மோத்தா (மஸ்கெலியா), , எஸ். எம். பி. சுப்பையா (பதுளை), T), கே.வீ. நடராசா (பண்டாரவளை) கிய ஏழு தமிழர்கள் அத் தேர்தலில் ப பாராளுமன்றத்துக்குத் தெரிவு திய வம்சாவளியினரின் வாக்குப் Bகளாகத் தெரிவு செய்யப்பட்டனர். 7 அபேட்சகர்களும் இந்திய தினால் வெற்றி பெற்றனர்.
பக்கட்சி கூடுதலான தொகுதிகளில் அரசாங்கம் அமைப்பதற்கான அறுதிப் ல. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 42 த 32 இடங்களும் சுயேச்சைகளுக்கு டைத்தன. எதிர்க்கட்சிகளிடையே கியதேசியக் கட்சி அரசாங்கம்
(2)

Page 4
அமைத்தது.
இத் தேர்தலில் இந்திய பெருமளவில் தங்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவ வாக்குகளைப் பறிப்பதற்கு வம்சாவளியினரைப் பிரசாவு சட்டத்தையும், அதைத் தொடர் தேர்தலில் வாக்களிக்க மு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய தனது நோக்கத்தைப் பூர்த்தி செய் வம்காவளியினரின் பிரசாவுரிமை அவர்களுக்கு நாடற்றோர் என்ற 1
அதன் பின், இந்திய வம்சாவ அரசியல் ஸ்தாபனங்களும் நீண்டக விளைவாக காலத்துக்குக் காலம் க வாக்குரிமையும் அவர்களுக்கு வ ஒருதொகையினர் நாடற்றவர் என் அவர்களுக்குப் பிரசாவுரிமை இல்க உத்தேச அரசியலமைப்பு முழுமை
உத்தேச அரசியலமைப்பின் 1960 ஒக்ரோபர் 30ந் திகதி முதல் உ தொடங்கும் திகதி வரை இல வருகின்றவர்களும் எந்தவெ இல்லாதவர்களுமான அனைவ கருதப்படுவர், அதே போல் 1964 ஒ பிரசையாகவும் இல்லாமல் இ பிற்சந்ததியினர் தொடர்ந்தும் இ
அவர்களும் பிரசாவுரிமை பெறுகி

பி வம்சாவளியினரின் வாக்குகள் வ பிரயோகிக்கப்பட்டதை உணர்ந்த ர்கள் இந்திய வம்சாவளியினரின் முடிவு செய்தனர். இந்திய மை அற்றவர்களாக்கும் ஒரு ந்து பிரசாவுரிமை இல்லாதோர் டியாது என்ற சட்டத்தையும் தன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி தது. இவ்விரு சட்டங்களும் இந்திய -யையும் வாக்குரிமையையும் பறித்து
பெயரைக் கொடுத்தது.
ளி மக்களின் தொழிற் சங்கங்களும் பலமாக நடத்திய போராட்டங்களின் கட்டங்கட்டமாகப் பிரசாவுரிமையும் ழங்கப்பட்டன. எனினும், இன்னும் ற அவப்பெயருடன் வாழ்க்கின்றனர். லை. இந்த மக்களின் பிரச்சினையை யாகத் தீர்க்கின்றது.
-2வது சரத்தின் 6வது உப்பிரிவின்படி, உத்தேச அரசியலமைப்பு செயற் படத் ங்கையில் நிரந்த ரமாக வசித்து ாரு நாட்டினதும் பிரசையாக ரும் இலங்கைப் பிரசைகளாகக் ஒக்ரோபர் 30ந் திகதி எந்த நாட்டின் இலங்கையில் வசித்தவர்களின் லங்கையில் வசித்துவரும் பட்சத்தில்
ன்றனர்.

Page 5
ஆகவே, இதுவ்ரை பிரசாவு வம்சாவளியினர் அனைவரும் புதி பிரசாவுரிமை பெறுகின்றனர். *
பிரசாவுரிமை விடயத்தில் நடைமுறைச் சிக்கல்களுக்கு முகர் நிலவுகின்றது. அரசாங்க அலு நிறுவனங்களிலும் தங்கள் கரும செல்லும் போது, பிரசாவுரிடை அத்தாட்சிப்டுத்துவதற்கான ஆவ6 சந்தர்ப்பங்களில் கேட்கப்படுகின்ற மத்தியில் பிரசாவுரிமை இல்லா இத்தகைய கேள்விகள் எழுகின்ற என்ற நிலை ஏற்படும்போது இத்தை உத்தேச அரசியலமைப்பின் மூலம் இ பிரசாவுரிமை பெறுவதால் பிரசா ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்படி (
அத்தோடு, பிரசைகளுக்கிை பதிவுப்பிரசை என்றும் அல்லது வேறு இருக்கக்கூடாது என்பதையும், புதி உட்பட, எல்லாப் பிரசைகளும் உடையவர்கள் என்பதையும் உ சரத்தின் 3வது உப பிரிவும் 5 வது
மேலும் அடிப்படை உரிமைச சரத்தின் 2வது உபபிரிவு இனம் அடிப்படையில் மாத்திரமன்றிப் அடிப்படையிலும் பிரசைகளுக்கிடை என்பதை வலியுறுத்துகின்றது. இ

ரிமை இல்லாதவர்களான இந்திய ய அரசியலமைப்பு ஏற்பாட்டின்படி
இந்திய வம்சாவளியினர் சில வ்சொடுக்கும் நிலைமை தற்போது வலகங்களிலும் வேறு பொது ங்களை ஆற்றுவதற்கு அவர்கள் ம உடையவா கள எனபதை ணங்களைச் சமர்ப்பிக்கும்படி சில ார்கள். இந்திய வம்சாவளியினர் ாதவர்களும் இருப்பதனாலேயே ன. எல்லோருக்கும் பிரசாவுரிமை கைய கேள்விகளுக்கு இடமில்லை. ந்திய வம்சாவளியினர் அனைவரும் வுரிமையை அத்தாட்சிப்படுத்தும் கோரும் நிலை உருவாகாது.
டயே வம்சாவளிப் பிரசை என்றும் ஏதேனும் வகையில்வேறுபாடுகள் தாகப் பிரசாவுரிமை பெறுபவர்கள் சமத்துவமான உரிமைகளை த்தேச அரசியலமைப்பின் 52வது உப பிரிவும் வலியுறுத்துகின்றன.
sள் என்ற அத்தியாயத்தில் 11 வது , மொழி, மதம் போன்றவற்றின் பிரசாவுரிமை பெற்ற விதத்தின் யே பாரபட்சம் காட்டப்படக் கூடாது வ்வாறான பாரபட்சம் இடம்பெறும்
تنها;{
4)

Page 6
பட்சத்தில் பாதிக்கப்பட்டவர் அல்ல; அல்லது ஒரு அமைப்பு உச்ச நீதிமன் நிவாரணம் பெறுவதற்கு உத்தேச
171வது சரத்தும் வகை செய்கின்ற
சுருக்கமாகச் சொல்வதானா? வம்சாவளி மக்கள் அனைவருக்கு அவர்கள் எவ்வித பாகுபாடும் இல்லா முறையில் தங்கள் பிரசாவுரிை செய்கின்றது. ஐம்பது வருடங்களுக் முடிவு கட்டுகின்றது.
மொழியுரிமை,
இந்திய வம்சாவளியினர் கண பிரதேசங்களிலுள்ள அரசாங்க மற்று அவர்களது மொழியிலும் ஆவ சட்டரீதியான ஏற்பாடு : உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.
ஒரு பிரதேச செயலாளர் பிரி தமிழ்மொழியைப் பேசுகின்ற மக்கள் மொத்தச் சனத்தொகையில் 12.5 வீ இருந்தால் அப்பிரதேசத்திலுள் அலுவலகங்களிலும் உள்ளூராட் மொழியிலும் ஆவணங்கள் பேண அரசியலமைப்பின் 35 வது பிரிவின்
இந்த ஏற்பாடு இந்திய வம் பயக்கக் கூடியது. மலையகத்தில் ப இந்திய வம்சாவளியினர் 12.5 வீதத்
(5

து அவரின் சார்பில் வேறொருவர் ாறத்தில் வழக்குத் தாக்கல் செய்து அரசியலமைப்பின் 30வது சரத்தும்
50T.
ல், உத்தேச அரசியலமைப்பு இந்திய ம் பிரசாவுரிமை வழங்குவதோடு மல் எல்லோருடனும் சமத்துவமான மயை அனுபவிப்பதற்தும் வழி கு முன் இழைக்கப்பட்ட அநீதிக்கு
ரிசமான எண்ணிக்கையில் வாழும் பம் உள்ளூராட்சி அலுவலகங்களில் ணங்கள் பேணப்படுவதற்குரிய உத்தேச அரசியலமைப்பில்
வில் வாழ்கின்ற சிங்களம், அல்லது ரின் எண்ணிக்கை அப்பிரிவிலுள்ள தமாக அல்லது அதற்குக் கூடுதலாக ள தேசிய மற்றும் பிராந்திய சி அலுவலகங்களிலும் குறித்த எப்பட வேண்டும் என உத்தேச
3 வதுஉப பிரிவு கூறுகின்றது.
சாவளியினருக்கு மிகவும் நன்மை
ல பிரதேச செயலாளர் பிரிவுகளில் துக்குக் கூடுதலாக வாழ்கின்றனர்.
)

Page 7
உத்தேச அரசியலமைப்பின் அலுவலகங்களில் ஆவணங்கள் தமிழ் அவ்வாறு பேணப்படும் போது தமிழ் ஆவணப் பிரதிகளைத் தமிழ் மெ அத்தோடு, தமிழ் மொழியில் ஆவ தெரிந்த உத்தியோகத்தர்கள் வம்சாவளியினர் மத்தியிலுள்ள
பெறுவதற்கும் இந்த ஏற்பாடு வழி
பாராளுமன்றத் தெரிவுக் அரசியலமைப்பு வரைவில் மேற்படி 6 இது 10 வீதமாகக் குறைக்க வம்சாவளியினரினர் பிரதிநிதி இக்கோரிக்கையைக் கவன இவ் விகிதாசாரத்தை 20 வீத குற்ைத்திருக்கின்றது.
இவ்விடயத்தில் தற்போது ந உத்தேச அரசியலமைப்பின் ஏற்பா உண்டு. தற்போதுநடைமுறையிலு கூடுதலாக வாழும் மக்களின் ஆவணங்களைப் பேணுவதற்கு இ பிரத்தியேக பிரகடனத்தின் பின்ன தமிழ் மக்கள் 20 வீதத்துக்கு ( ஆவணங்கள்தமிழ் மொழியில் பேன வர்த்தமானி மூலம் அதற்கெனப் செய்தல் லேண்டும்.உத்தேச அரசி வீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதே பிரத்தியேக பிரகடனம் தேவையில் ஒரு உரிமை. இதை விட, ந திணைக்களங்களுடனும் தமிழ் ெ

படி, இப்பிரதேசங்களிலுள்ள pமொழியிலும் பேணப்படவேண்டும். மக்கள் தங்களுக்குத் தேவையான ாழியில் பெற்றுக்கொள்ள முடியும். ணங்களைப் பேணுவதற்குத் தமிழ் | தேவையென்பதால் இந்திய படித்தவர்கள் வேலை வாய்ப்புப் செய்கின்றது.
குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட விகிதாசாரம் 20 வீதமாக இருந்தது. கப்பட வேண்டுமென இந்திய கள் கோரிக்கை விடுத்தனர். த்துக்கு எடுத்த அரசாங்கம் தத்திலிருந்து 12.5 வீதமாகக்
டைமுறையிலுள்ள ஏற்பாட்டிற்கும் ட்டுக்குமிடையே பாரிய வேறுபாடு. ள்ள ஏற்பாட்டின்படி 20 வீதத்துக்குக் மொழியில் அரசாங்க அலுவலக டமுள்ளபோதிலும் ஜனாதிபதியின் ரே அவ்வாறு செய்யலாம். அதாவது. மேல் வாழும் ஒரு பிரதேசத்தில் னப்பட வேண்டுமானால் ஜனாதிபதி பிரத்தியேகமான பிரகடனத்தைச் யலமைப்பில் இவ் விகிதாசாரம் 12.5 தாடு அதற்கென ஜனாதிபதியின் லை. இது அரசியலமைப்பு வழங்கும் ாட்டிலுள்ள சகல அரசாங்கத் மாழியில் தொடர்பு கொள்வதற்கும்
(6)

Page 8
தமிழ் மொழியில் பதில் பெறுவதற்கு செய்கின்றது.
மொழியுரிமை தொடர்ப நடைமுறையில் அனுசரிக்கப்படr மீறலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்த பெறுவதற்கும் உத்தேச அரசியலடை கீழ் வழக்குத் தொடுக்கலாம்.
அதிகாரப் பரவலாக்கல்.
அதிகாரப் பரவலாக்கல் ஆ வன்சாவளியினர் சில நன்மைக6ை
உத்தேச பிராந்திய அமைச்ச ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த ெ கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ள இந்திய வம்சாவளியினரின் பிரதிநி வகித்துத் தங்களைத் தெரிவு ெ செயற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. இ ஆளுங்கட்சியின் தயவிலேயே இந்தி மாகாண அமைச்சரவையில் அங்க
அமையவுள்ள பிராந்திய சை அங்கம் வகிப்பது அரசியலை ஆக்கப்பட்டுள்ளது. அரசியலதிகா நேரடியாகப் பங்குபற்றும் நிலையை
இனப் பிச்சினையின் விளை
இந்திய வம்சாவளிமக்கள் மிகுந்த L அதிகாரப் பரவலாக்கல் மூலம் இ
(7

ம் உத்தேச அரசியலமைப்பு வகை
ான மேற்கூறிய ஏற்பாடுகள் தவிடத்து அத்தகைய உரிமை நில் வழக்குத்தொடுத்துநிவாரணம் >ப்பில் இடமுண்டு. 171வது சரத்தின்
லோசனைகள் மூவமும் இந்திய ா அடைகின்றனர்.
ரவை பிராந்திய சபைத் தேர்தலில் பாக்குகளின் விகிதாசாரப்படி அக் டக்கியதாக இருக்கும். இதன்படி, திெகள் அமைச்சரவையில் அங்கம் சய்த மக்களின் நன்மைக்காகச் இப்போது முதலமைச்சரின் அல்லது ய வம்சாவளியினரின் பிரதிநிதிகள்
ம் வகிக்கின்றனர்.
பயின் அமைச்சரவையில் அவர்கள் மப்பு ரீதியான உரிமையாக ரத்தில் இந்திய வம்சாவளியினர்
இது ஏற்படுத்துகின்றது.
வாக ஏற்பட்ட இனக் கலவரங்களில்
ாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். னப் பிரச்சனை தீரும் பட்சத்தில்
)

Page 9
இனக் கலவரங்கள் ஏற்படுவதற்கு தொடர்பாக இம் மக்கள் நாளாந் நெருங்கடிகளும் உத்தேச அரசிய8 தீர்வதால் முடிவுக்கு வருகின்றன.
இந்திய வம்சாவளிமக்கள் பல இப்போது நிரந்தரமாக வாழ்க்கி காரணமாக இன்று அவர்கள் அணு பரவலாக்கல் ஆலோசனைகளின் {
சுருக்கமாகச் சொல்வதானா வம்சாவளி மக்கள் இலங்கை சமத்துவமானவர்களாக வா உருவாக்குகின்றது.

இடமில்லை. இனப் பிரச்சினை த வாழ்வில் அனுபவிக்கும் வேறு wமைப்பின் மூலம் இனப்பிரச்சினை
ர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ன்றனர். இனப் பிரச்சினையின் பவிக்கும் துன்பங்களும் அதிகாரப் முலம் முடிவுக்கு வருகின்றன.
ல் உத்தேச அரசியலமைப்பு:இந்திய
யின் ஏனைய பிரசைகளோடு ழ்வதற்கேற்ற சூழ்நிலையை
8)

Page 10
ܚ ܢܢ.
ز۔ ک**
・江· " 第,艇 瞬 翻
|-庁 穆。都 oŁ Ë
• 口oš S岳? ĝ § → 3§ 5 细娜娜
§ 5 げ函炳 团扇6
----
ஆக்கம்
 
 

மற்றும் ஆய்வுத் தகவல் நிலையம்,
அச்சுத் திணைக்களம்