கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வடம் 2005.01-02

Page 1
ண
வதைக்கான இருது

இது
பாது
தை மாசி 2005 விலை ரூ. 20/=
பங்களிதழ் -2

Page 2
கவிதைகளுக்கான
 
 

っ「 தை-மாசி 2005
விலை ரூ. 20/=

Page 3
விமர்சகனுக்கான ப
தன்னை இலக்கியச் சிகரமென்று நினைத்துக்கொண்டிருக் சுட்டிக்காட்டாதிருப்பாயாக!
விமர்சனப்பாங்கான முன்னுரைகேட்டு வருகிறவரது 10னத் நம்பாதிருப்பாயாக!
111, உண்மைக்குப் பொருந்திவராத எந்தச் சொல்லையும் மன
IV. ஒருவருடைய எழுத்தை இன்னொருவர் தன்னுடையதென் * ஒருவரது எழுத்தில் இல்லாத மேன்மைகளை எல்லா
நினைவூட்டாதிருப்பாயாக!
T.
ஓருவரது எழுத்தில் இலக்கணப் பிழைகளைக் கண்ட என்று போற்ற இயலாதுவிட்டாலும் குற்றங் கூறாதிரு
1. பிறழ்வான எந்தவொரு சொற்பிரயோகத்தையும் புதிய
என்னாதிருப்பாயாக!
VIII. தெளிவீனமான ளெழிநடைவை உன்னால் விளங்கிக்
என்று அடையாளங்காட்டாமலிருப்பாயாக!
உலகில் எல்லாரும் உனது உண்மையான கருத்துக் இருப்பாயாக!
X பிடிவாதக்காரனென்றும், பிறரை மதியாதவனென்றும்,
பேசுவோனெனவும், பொறாமை மிக்கவன்ெறும், வீண் pேot.னென்றும் இன்னும் பலவாறும் எவரும் உன்னை இருந்தால் -
என்றும் எதையும் எங்கும் எக்காரணங் கொண்டும் விமர்சியாதிருப்பாயாக!
(படைப்பாளிகளைப் பாதுகாக்கப் படைக்கப்பட்ட க வரையப்பட்டது)

த்து கட்டளைகள்
கும் குட்டிச்சுV.B இமயம் உள்ள நிசையை மறந்தும்,
தில் இருப்பது விமர்சனப் பாங்கான சொற்கள்தாம் என்று -
ந்துணிந்து பொய்யென்று அடையாளங் காட்டாதிருப்பாயாக! ர பிரசுரித்தால் அதைக் களவென்று பழியாதிருப்பாயாக! நம் சொல்லுகையில் அரசரது புதிய ஆடை பற்றி
ால் அவற்றை மொழிவளர்ச்சிக்கான உயரிய பங்களிப்பு ப்பாயாக!
வாசிப்பென்று புகழ்வதல்லாமல் பிழையான பாவனை
கொள்ள இயலாதென்று சொல்லி உன்னை அறிவிலி
களை அறியவே காத்திருப்பதாக எண்ணி ஏமாறாமல்
தன்னடக்கமற்றவனென்றும், கர்னி என்றும், கடுமொழி சர்ச்சைக்காரனென்றும், ஒரு பக்கச் சார்புடையவனென்றும்,
அழைப்பதையிட்டு வருந்துமியல்புடைய வனாக நீ
டவுளின் ஆணையின் பேரில்
சி.சிவசேகரம்
தை மாசி 2005

Page 4
வேடம்
"எழுந்து ஆன்மாவின் ரா தலிதைகள் காலத்தின் உத
வடம்
கவிதைகளுக்கான இரு திங்களிதழ்
மலர்: 1
இதழ்: 1 தை மாசி 2005. ஆசிரியர் குழு பா. மகேந்திரன் இரா. நெல்சன் வே. தினகரன் ) ஆலோசனை ஜெ. சற்குருநாதன் ம. திலகராஜ் அட்டை படம் வீ. அர்ஜுன்ரோய்
அச்சிட்டு வெளியிடுவோர்
குயில் தோப்பு" கலை இலக்கிய ஒன்றியம்
காவத்தை. தொடர்பு முகவரி:
"வடம்", இல.02, சேர்ச் வீதி,
காவத்தை . (70150) தொலைபேசி 0777-592872 051 -2224716
0775 576033 uyi thoappu @ yaho..

மதம்
5கள்."
நேர்காணல்
- சாரல் நாடன் பதில்
எச்.ஜி.ரசூல் கவிதைகள்.
எம்.ஏ.நுஃமான்
சி.சிவசேகரம் மூதூர் கலைமேகம்
குயிலன் மிஸ்வாக் கே.ஸ்டாலின் யூயெல். மப்றூக் பா. இந்திரன்.
ஜி.சர்மிளா து.பிரபாஹர் மயன் - 2
ஆர்த்தி லறீனா ஏ.ஹக் சிவலிங்கம் சிவக்குமார்
ஆர்.பிரேமா யதார்த்தன்
மலைவாசி ஏ. உம்முல் கைர் முல்லை அமுதன்
கனிமொழி சி.சார்ல்ஸ் பி.சுதர்சினி ஏ.புனிதகலா
வீகணேஸ் ஆ சிற்றம்பலம்
தை மாசி 2005)

Page 5
வடம் வருதல்
எந்த நாட்டு வரலாற்று ஆவண திரமான பங்களிப்பினை வழங்கியிருக் கும் இது இயைபு, மலையக மக்களி காலகட்டத்திலும் தோன்றிய இலக்கிய நூல்கள் என்பனவும் தூண்டுதலாக கித்த மலையக இலக்கியங்கள் இத பிற்கு புதியரத்தம் பாய்ச்சிய இவ்வெ பலவீனமடைந்ததை ஈழத்து தமிழிலக் 1.த்திற்குப் பின் கணிசமான படைப்பா ஆடையளப்படுத்தவும், வலிமையூட்டவும்
இறுக்கமான உண்மை. இந்த மீட்சி தரும் நோக்கிலேயே குயில்தே லூடாக கவிதைத்துறையில் ஆர்வமுள் நிறைந்துள்ள காலகட்டத்தை தன் !
முனைந்துள்ளது.
உலகக் கவிதைத்தரம் , றோடு இணைந்து மலையக கவிதைத் உணர்த்தவும், மேலெழுந்து வரவேண் நோக்கங்களில் இரதானமானவைகள் வெளிவரவிருக்கும் இராகபிதழுக்கான் ஊடகங்களினூடாக கோரப்பட்ட பின்னர் சேர்ந்தன. இதுவரைக் கிடைத்த | ''வளிவருகிறது. எனவே அடுத்தடுத்த
ஆவலுடன் குயபில்தோப்பு எதிர்ப்பார்க் விமர்சனங்களையும் ஏற்று பிரசுரிக்க காத் விமர்சனங்களையும் ஏற்று பிரசுரிக்க காத்
இதிலுள்ள படைப்புக்கள் என்பதில் எமக்கும் ஏற்பு இருக்கிறது. உள்வாங்கும் நோக்கிருப்பதால் இந்நிலை சொல்லிவைக்கிறோம். எனபோதும் ஒவ் ெ கொண்டவற்றையே "21" உள்வாங்க கவிஞர்கள் சிலர் நம்பிக்கை தருகின்றார்க
எழுத்துலகினுக் கு எழு! இயங்குபடையாகக்கொண்டு வெளிவரும் கனவான்களின் ஆலோசனையும், ஆசிர்6 மலையகத்திலிருந்து வெளிவரும் இலக் இத ழ்கள், எங்களை தூசுதட்டும் எழு ஒத்துழைப்பை எதிர்ப்பார்த்தே இம்முய எனும் நம்பிக்கையிருக்கிறது. இவ்விதழி நல்லுள்ளங்ளையும், ஆலோசனை வழ புரிந்த ஊடகங்களையும் நன்றியோடு நில
''வடம்” அமிழ்த்தப்பட்ட வர்க்க

இன் நோக்கம்.......
ப்படுத்தலிலும் இலக்கிய இதழ்கள் காத் கின்றன. ஈழத்து இலக்கிய வரலாற்றிற் ன் வரலாற்றுப் பதிவுகளுக்கு ஒவ்வொரு மும், இலக்கிய இதழ்களும், இலக்கிய நின்றிருக்கின்றன. அறுபதுகளில் பிரவ் ற்குச் சான்று ஈழத்து இலக்கிய பரப் ழுத்துக்களின் நீட்சி எண்பதுகளின் பின் கியத் தளம் நன்கறியும். இக்காலகட் சளிகள் தோன்றியிருப்பினும், அவர்களை > உரிய களங்கள் இல்லையென்பது
இருண்மை நிலையிலிருந்து ஓரளவேனும் காப்பு “வடத்தினை” வெளிக்கொணர்வதி பள, பயிற்சிக் களமற்ற படைப்பாளிகள் இயலுமையின் வரம்புவரை பயன்படுத்த
தேசிய கவிதைத் தரம் என்பவற் நதரத்தின் நிலையை படைப்பாளிகளுக்கு டிய தூரங்களைக் காட்டுவதும் இதன் 1. இரண்டு மாதங்களுக்கொருமுறை
ஆரோக்கள் தொடரச்சியாக வெகுசன நம் மிகக்குறைவான படைப்புக்களே கரம் படைப்புக்களைக் கொண்டே இவ்விதழ் இதழ்களுக்கான ஆக்கங்களை வாசகரிடம் கிறது. அத்தோடு இதழ் தொடர்பான ததிருக்கிறது. அத்தோடு இதழ் தொடர் பான நிருக்கிறது.
சில அடர்த்தி குறைந்தவை வளர்நிலை படைப்பாளிகளை அதிகமாய் தொடர்ந்து வரும் என்பதினை முதலிலேயே வாரு இதழுக்கும் சாதகமான மாற்றங்களை கும். இவ்விதழில் அறிமுகமாகும் புதிய
ள்.
துவர முனையும் இளைய வ ரை ) இவ்விதழின் பிறப்புக்கு சில எழுத்துலக பாதமும் கிடைத்தது பெரும்மகிழ்ச்சி. மேலும், கிய் இதழ்கள், இதரபிரதேசத்து இலக்கிய த்துலக மூத்தபடைப்பாளிகள், ஆகியோரின் ற்சியில் இறங்கியுள்ளோம்.துணைபுரிவார்கள் ன் வருகைக்கு பொருளாதார உதவி நல்கிய! ங்கிய பெரியோர்களையும், விளம்பர உதவி னைவு கூறுகின்றோம்.
ந்திற்காக உழைக்கும்
ஆசிரியர் குழு 1 தைமாகி 2005)

Page 6
இருத்தலின்
என் இடுப்பு ()வசியமில்லாதொன்றுதான் இந்தப் பெடுசு இன்னும் போய்த் தொலையலையே எனற என சுற்றத்தாரின் ஏக்கத்தின் டுன்.
அவர்கள் எங்ஙனம் அறிவர்கள் கசிப்பில் கல்லீரல் கரைக்கும் (ழ்த்தவன்
%ി!j, തഞ്ചാബി கால் நக்கும்
என் இளையவன்
காதல் மயக்கத்தில் நிதர்சன வாழ்வு மறந்து வாழ்க்கையை சினிமாவில் தேடி ஊர்சுற்றித் திரியும் (ழ்ந்தவன் மகன்
நாகரீக கன்றாவிக்குள் விடுந்து, நாறி பள்ளிச்சிறாரை விடுங்கும் இளைI பேரன். இவர்களால் எனக்குள் நாள்தோறும் நிகழும் மரணம் பற்றி? சொற்ப சம்பளத்தில் சந்தா திடுட்டு கழிய , மீதம் கொண்டு - எம் விறு நனைக்கும் என் மகளுக்காகவும் குருதிவற்றி, உறுதிவற்றி கூன்விடுந்த போதிலும் கண்டவுடன் ஓடிவந்து கால் சுற்றிக்கொள்ளும் என்பேத்திக்காகவும் இன்னும் என் மனைவியின் நினைவுகளுக்காகவும் மீளவும், மீளவும் துளிர்க்கும் என்g இந்த தேயிலைச்செடிகள் போல.
 

ܢ ܥ
ܗܘ ܨ
ܦ
ܦ .
-
- −
-
" ,
- - -
ܒܝ
V
--
- ܗ
ܢ
- ܝ
- -
, -
-
-
-
-
- -
W - -

Page 7
மனு யாருடைய சோறு என சாதி சங்கத்துக்கு மனுவனுப்பி விடை வந்தப்பின் பசி தீர்ந்தது நிலாச் சோறு தாண்டி, நிலவில் சோறு சாப்பிடும் போதும்.
வாக்கிழத் சத்தியங்களால் அவர்கள் எம்மைச் சமரசம் செய்த ஆறு கோடைகளுக்கு ( ஆவணி மாதமொன்றின் இளவெயில் பொழுதினில் வெந்து கிடந்த எங்கள் அவர்கள் முன் விரித்து
வசிய வார்த்தைகளால் வருடிக் கொடுத்தார்கள் எங்கள் வாழ்வுக்கும் வ தங்கள் ஊளன் உறக்க மீண்டும் சத்தியங்களால் அவர்க எம்மைச் சம்மதிக்கச் செ
எல்லோரும் ஒருமுறை நண்பன் தேனீர் பகிர எங்கள் விடியலை நின சுவைத்தோம் அவர்களுக்காகப் பிராப். வழியனுப்பி வைத்தோம் அவர்களின் பெயரில் , வாக்குகளை இறைத்தே
இன்றைய இரவும் என் கஞ்சிதான் , உணவு நேற்று வாப்பா குண்டடிபட்டு மெளத்தா கய்யாம் அழுதான்.'' தூக்கம் மறந்த நடுநிச் அவர்களை நினைத்தோ வெள்ளிகளை எண்ணி அழுதோம்.
ஆறு கோடைகள் கடந் மெல்லி11 மழைLDாத, ஒரு ரட்.பாதித் திங்கள் மீண்டு) அவர்கள் எங்களூர் வந்தார்கள்

டிம்புள்ள த.வி.
தல்
முன்னதான
நான்
ரணங்களை - வைத்தோம்
சற்றுக்குமாய் in துறப்பதாக
சய்தார்கள் கரகோசித்தோம் கனத்து ந்தித்து
7ம் -
றும் போலவே
கி போனதாய் இப்பொழுதில்
னோம் ,
மதுபோன
ளில்
தை மாசி -2005)

Page 8
திடும்பிப் பார்த்த போது ஆறு கடல் குளங்களெல்லாம் துர்ந்து போய் காய்ந்து கிடந்தன கய்யாம் சொன்னான் இதயத்தை தொலைத்தவர்களின் சத்தியத்தை
இனி
நம்பக் கூடாது என்று! யூயெல்.
விதைப்பு
பசுமை செழித்த போர்வையில் எழில் சிந்திக் கிடந்த மண் எல்லாத் தெடுக்களிலும் அடர்த்தியுறு மதத்தின் கோட்டைகள் உள்ளே சென்றவன் பிரசங்க விஷத்தெளிப்பில் வீக்கமிகு வெறியனாக வெளிவந்தவாறு.
! . . . . اcyb அன்பு சொன்னதான கடவுளின் ஏடுகள் அராஜகம் புரிநRன் மேற்கோளாகி இன்னுடுயர்ந்து துவேர்த்தின் நீாராதனையாகி மனித நோங்கள் - 19தக்குறி பர்த்துவிடும் கோரங்களாகின
இப்போதோ! நந்தங்களைவிட மதங்களை இழந்தன யானைகள் 1)விநனதை பறித்திட்டதால் ஏ மனிதா! ஆன்மீக வேர் பற்றி வாழ் வெற்று வேதாந்தச் செடுக்கில் மனிதம் பழியிட்ட மரமிடுகமாய் வாழ்தலை தொலை! உயிரென்ற பொதுமைக்குள் நேர்க் கிரணத்தை விதை. 65
படிமங்கள் எத்தனை அழகு சலனம் அவற்றில் குடியிராவி
மகத்தவமும் இல்லை.
 

மப்றாக்
வத்தையபூர் இந்திரன்
பெற்றிருந்தாலும் உணர்ச்சிச் ட்டால் அவற்றுக்குப் பொருளும்
)7 தைமாசி 2005

Page 9
இன்னும் எத்தனை காலத்தி
சிதைந்த கோபுரங்களாகவே பிறந்து சீர்திருத்தப்படாத வாழ்வுடனும் சிதைந்த கனவுகளுடனும் இன்னும் எத்தனை காலத்திற்கு?
சுழன்று சுழன்று செயலற்றுப்போன 19ணிக்கட்டுடனும் சுரந்து சுரந்து வற்றிப்போன வியர்வைச் சுரப்பியுடனும் தேயிலைச் செடிக்குள்ளேயே ஆயளைக் கழிப்பது இன்னும் எத்தனைக் காலத்திற்கு?
செல்வாய்க் கிரகம் வரை சென்றுவிட்ட மனிதக் கூட்டத்தினிடையே பிரட்டுக் களம் சென்று இடுட்டுத் தவம் செய்வது இன்னும் எத்தனைக் கடித்திற்கு?
இடர்தவில் இரண்டறக் கலந்து சுடர்விடக் குடுறுகின்ற அறிவுடனும் ாடர்ந்துவிட், சிறியாமையை தகர்த்தெறிய மடைமையுடனும் சிதைந்த கோபுரங்களாகவே இன்னும் எத்தனை காலத்திற்கு? G
. , é
கெட்
அக்கினிப் பிரவேசம் என் சத்தியத்தை நிருபிக்கவல்ல 5 Gyll கறைகளைக் கடுவ,
அடுத்த இதழில் இருந்து க வாசகர கருதது எனபன கவிதைகள், கவிதைகள் ( ஆய்வுகள் என்பனவும் வரே
08
 

|IDტ6
ஈர்மிளா டபுலா த.ம.வி
கனிமொழி
விதைக்கான கேள்வி பதில், இடிம்பெறவிருக்கின்றன. தொடர்ப்ான விமர்சனங்கள், வற்கப்படுகின்றன.
தை-மாசி-2005 9

Page 10
வடம் 1
நிமிர்ந்த வாழ்வு என்னை நீ மறக்கவில்லை கிரமமாக கடிதம் போடுகிறாய் அம்மனிடம் எனக்காக பிரார்த்திக்கிறாய் சரையில் பிரசாதம் அனுப்புகிறாய் , நோய்கள் பற்றி எழுதுகிறாய் காட்டுப் பிரதேசம், கவனம் என்கிறாய் உணவுப் பிரச்சினை பற்றி வினவுகிறாய் * மருந்துத் தட்டுப்பாடு இருக்கிறதா ? வினா எழுப்புகிறாய். அங்கு எல்லாமே சுப்பர்தான் உன் கடிதங்கள் கோடி காட்டுகின்றன. கோல்பேசில் நீ கைது செய்யப்பட்டதும், லோயரால் வெளியே வந்ததும், உன்னவர் இருக்கும் போதே, குங்குமம் இடாமல் நீ திரிவதும், வீட்டில், பெயர்பலகையை எடுத்து விட்டதும், எனக்குத் தெரியும் உன்னுடன் தங்க வந்த அக்காவை டீ கொடுத்து விடையளித்ததையும் எனக்கு மறைத்து விட்டாய். உன் வசதி போல் நீ வாழ்ந்துகொள் ஒன்று மட்டும் செய் " கடிதங்களில் இழையோடும் அந்த பச்சாதாபாத் விலக்கி விடு! நாம் நிமிர்ந்தே இங்கே இருக்கிறோம்.
2:11:34:33
தர்மம்
விகாரையில் முருகன் பள்ளியில் ஏசு கோவிலில் புத்தன் தேவாலயத்தில் அல்லா குழப்பமில்லை சமத்துவம் சொன்னது (drனா1B -

கதை
சு. மகேந்திரன் மயன்-2
சுபா. - முந்தல்
இ தை-மாசி 2005)

Page 11
நாயகர் வரு
நாயகர் வருக! இளைய மகளின் தலையணையில் .. நீங்கள் பிருஷ்டம் அழுத்தி அமர்க!
போலியால் விரிந்த இதழ்களால் மட்டும் - எங்கள் நலம் விசாரிக்குக! நாங்கள் வழங்கும் மிகை இனிப்புத் தேனீருக்கு நிகராய் - இனிய மிக இனிய பொய்கள் சொல்க! ஆகா! கேட்டுக் கேட்டுச் சலித்தவையெனினும் தேவாமிர்தம் தேவாமிர்தம்தான்.
படிப்பு சுமந்து, பசி சுமந்து களைப்பேகி , குடையற்று, வெயிலில் நடந்து வந்த | களைப்பில் ஆடைமாற்றாமல் கிழிந்த பாயில் சரிந்துறங்கும் பள்ளி 10களை விழிகளால் நக்கி, மேய்க!

புவதிகளின் துயிலுகைக்கோல ரசிப்பு உயர்ந்த ரக மானுடத்திற்குரியது மேலும் உங்கள் பொன்னான நேரத்தை விரயம் செய்து பொய்யுரைக்க. துயில்வது தெரிந்தும் விடைபெற இறுதியாய்
ட்டிப்பார்க்குக! எச்சில் துடைக்குக! பாய்யுரைக்கக் கூடாது ! |ங்கள் செங்குருதி
ருகி,படும். உங்களுடன் மேலும் பருந்து, பினுக்கேறின் உள்ளது.
தை மாசி -2003)

Page 12
மீண்டும் ஒரு வெள்ளம் வந்து . அகதியாவோம் - காலங்கடந்து அப்போது (ம்) மீளவும் வருக! மண்டேலாவும், காஸ்ரோவும் வாழும் காலத்தில்தான் நம் வாழுகை | வாழ்ந்து கொண்டிருக்கிறது.
வே.தினகர பத்தனை
எழுச் எழுவேன் பேரலையாய் வெடித்துக் கிளம்பும் |
கம்ப அதிர்வெழுப்பு சுற்றி சுழன்று - ஆங்காரமாய் ஒரு புய சமுகச் சாக்க.ைரை
அடித்துக் கொண்போடு ஊழிப் பிரள மாவேன் அபிப்பற்று - . விழிப்பதற்காய்!
வாழ்வேன் துணவாய் ரணந் நின் க.ைநி எனைத் ( நாட்டுவிடும் வரை - » Iழ்வேன வைத் துய்ப்பேன் நான். காற்றாய்ப் பறப்பேன சிகரங்கள் தொடுவேன் எனக்காய் வாழ்வேன் இறுதிவரை!
புதுக்கவிதைகள் விம்மி விம் சொல்லாக்கங்களின் புதுப்பு

5 பெண்மை!
வேன்!
லாவேன்.
மம் மாந்தர்
- நெருங்கிவிடும்
லறீனா ஏ. ஹக்
ளைவதற்கு நவநவமான பாய்ச்சல் ஒரு காரணம்.

Page 13
தமிழ் கைதி
கந்தல்களையே சொந்தங்களாகக்கொண்டு காலங்கழிக்கும் சொந்த நாட்டின் பந்தம் நான் எனக்கூறமுடியாது தவிக்கும் தமிழக் கைதி பேசுகிறேன்! வளர்ந்தது கருவறைக்குள் தான் வளரப்போவது சிறையறைக்குள் என்று தெரிந்திருந்தால்
அம்மா நான். தரணியில் தமிழனாய் தவழ்ந்திருக்க மாட்டேனே அம்மா? எல்லோரும் 11சியாறி முடிந்த பின் எஞ்சியிருக்கும் | அச்சங்கள் நான் என் வயிற்றுக்கு பிச்சங்களாய் . காரணம் நான் தமிழக்கைதி? தியாகங்களுக்காக சிறை சென்றார் எம்முன்னோர் சில பாகங்களுக்காக நான் இன்று அக்கினியில் தள்ளப்பட்டுள்ளேன்! வேடிக்கை பார்வை வேண்டாம்
விடுதலை உயிரோடு அகிம்:ை
கவலைப்
உதாசீன உதைகள் உJInாகி இன்னும் நான் ?
எவரும் சொல்ல வேண்டாம்.
வரலாறு சொல்லட்டும் சிறை சென்ற தமிழன் மரணத்தை வென்ற 10னிதனென்று!
சிவலிங்கம்

பேசுகிறேன்
3 வேள்விக்காக ந எரிக்கப்படும் 5 அகதி நான்
படேன்! பப் பார்வைகளாலும் - வீண்
ளாலும் ஒடுங்கிப்போகவில்லை .
விட்ட மனதோடு - உரக்கச்சொல்வேன் சரு தமிழனென்று! .
b சிவகுமாரன்
2. தை மாசி -2005)

Page 14
அன்புடை நண்பருக்கு
வணக்கம். உங்கள் கடிதமெழுத என் உடல்நிலை தாமதமாகிவிட்டது. மன்னிக்கவும். தேவையான கவிதைகளை தங்கள் எனக்கு ஆட்சேபனை இல்லை. தாரா இதழ்களை எனக்கும் அனுப்பிவைக் புதிய முயற்சிக்கும் எம் பாராட்டுக்
வாழ்த்துகிறேன்.
வாழிட
சமைக்கும் அறை 1மக்கள் படிக்கும் அறை
விருந்து வழங்கும் அறை தெய்வ வழிபாட்டு அை
• பருவ மகள்
அமர்ந்த அறை நாங்கள் படுக்கும் அறை வியப்பெதற்கு? எம் வீடே ஒரே

வீ. விஜயபாஸ்கரன் இல : 134, சுப்பிரமணியம் ரோ! ஆர்.எஸ்.புரம், கோயம்பத்தூர் -02.
கடிதம் கிடைத்தது. நன்றி. உட்கார்ந்து இடம் கொடுக்காததால் பதில் எழுத ரஸ்வதி களஞ்சியம் தொகுப்பிலிருந்து படம் கலை இலக்கிய இதழில் வெளியிட ளமாக எடுத்து பிரசுரியுங்கள். வெளிவரும் நவும். தங்கள் இலக்கிய ஆர்வத்திற்கும், கள். உங்கள் பணி சிறக்கட்டும் என
அன்புள்ள வ. விஜயபாஸ்கரன்.
சொகுசு
- ஓன்று - ஒன்று
ஓன்று |
- ஓன்று
ஓன்று |
ஒன்று வேண்டாம். அறை .
மலைவாசி
13
தை-மாசி -2005

Page 15
வடம் 2
மறைக்கப்பட்ட சாளரம்
தினந்தோறும் தேயிலைச் செடிகளின் சிரங்களை க அலங்கரித்து 3 அழகு பார்க்கும் அவளின் பத்துாதம் .
ந்ைது பெற்ற குழந்தை ஆயாவின் அதட்டலில் அநாதரவாய் அலறுகிறது கேட்பாரற்று!
ஃப்' : சச்
இவளுக்கு தாகங்களை தண்ணீரே ஊட்டி விடுகிறது இவளின் சுவாசத்தை காற்றே சுவாசித்து விடுகிறது
"5 5 5 2 8

ஒற்றைச் சில்லு பூ படி வண்டியார் வட மறுக்கும் வாழ்க்கையில் : அடிக்கடி ? விலைவாசிப் பொதிகள் அனுமதியின்றியே ஏற்றப்படுகின்றன
நாட்டின் பொருளாதாரத்திற்கு கைகொடுத்தவள் ; வீட்டின் விடிவை கைநழுவ விட்டு வீற்றிருக்கிறாள்
தேசத்தின் அபிவிருத்தி அட்கைளார் அவளின் அன்றார் வர்க்கிரை
சுரண்டல் பற்களால் சுவைத்து உறிஞ்சுகின்றன
க்கப்பட்ட ராணியின் ராஜ்யத்திற்கு வரும் [வேனில் கூட ல்களின் கோரப்பற்களால் றப்பட்டு தழுவுகிறது
சி. சார்ல்ஸ்
லிந்துல தை-மாசி -2005)

Page 16
கூட்டு வாழ்க்கை குளிர் குத்தும் விடிகாலை விரைந்து - குளிர் பரவும் ப இரவில் நுழைவேன் வீடு பஸ்ஸிற்குள் சுயத்திற்கான போர்.... பசிஇ தாகம்இ களைப்புஇ கவலை இடையில் இவைகளின் ஆட்டம்.... களைப்பில் படுப்பதா? கவலை துறந்து படிப்பதா?.. அனைத்தும் உடைத்து புத்தகம் விரிக்கையில் அடுத்த வீட்டு புதிய சீடி அலறும்.......
பொன்னையா சுதர்சினி
காவத்தை த.ம.வி
வடம் வெளிவர உதவி நல்கியவர்க அப்புத்தளை து. பிரபாஹர் ரம்பொடை சந்திரகுமார் (அ காவத்தை திரு. மணிமாறன்
15

நாளைய பரீட்சை.--எனை பயமுறுத்தும் | இதுவிடுத்து - செறிவுமித் ''தண்ணீர்' சண்டை ஊர்த் திருவிழா..... திருமணங்கள் ...... குடும்பச் சண்டை, குத்துஇ வெட்டு என் வீட்டு “கொலவாரிகள்”
: : : : : : விடிகாலை எழுவோமென : சேவலுக்கு முன் விழித்தாலும் அதற்கு முன் நாறும் என் முற்றத்து குழாயில் - 11? தண்ணீர்ப் போர் 1)
( ! . .!! காயாத சீருடை எனைச் சுடும். பரீட்சை எனை பயமுறுத்தும் ? அழுகையோடு பள்ளிநோக்கும் பாதங்கள்
:) i did : லயமுறையின் கூட்டுவாழ்க்கை இலக்கு நோக்கிய இளையவர்க்கு நரகம்.......
த- க்! 12 12 12 12 .
- -
சிரியர்),
(நேசன் வீடியோ)
தை மாசி -2005)

Page 17
--
சாரல் நாடன்
அறுபதுகளில் மலையகத்தில் எழுச்சியுற்ற சிந்த ஆய்வாளர்
சை:%ENH4, 5 ! ***
வி சில சிந்தனைகள், தேச பக்தன் கோ. ந
லாறு, மலையக வாய்மொழி இலக்கியம். 4. சான்ற மிகச் சிறந்த ஆய்வு நுால்களை தந்த
முறை மத்தியமாகாண சாகித்திய 6 .நடேசய்யர்' நுாலிற்காக அரச தேசிய க பக்கியவித்தகர்' என்ற படட்த்தையும் பெற்று
எட்டகலை இலக்கியவட்டம், மலையக கல
7ல் வெளியீட்டகத்தின் உரிமையாளர்
லயகம் பெருமை கொள்ளவேண்டிய, இவ் லேயே இணைத்துக் கொள்வதில் வடம் 6
கேள்வி: இன்று நீங்கள் ஆய்வுத்துறை
கவிதையூடாகவே இலக்கிய கவிதைகளில் பாடுபொருள்கள் என
பதில்:
ஆய்வுத்துறையில் நான் ஈ எண்பதுக்குப்பிறகே. என் எழுத்து அறுபதுகளிலே ஆரம்பிக்கப்ப பாடுபொருள்கள் இவையிவைதா பாடவில்லை. ஆனால் "தேயிலை பாடுபவர்கள் மலையகத்தில் இருந்
கேள்வி: அன்று எழுதிக்கொண்டிருந்த க
நெகிழும் கவிதைகளை தந்தவர்க பதில்: காலம் கடந்த பின்னரும், க
நெகிழவைக்கும் கவிதைகளை நிலையிலிருப்பவர்கள் பி.ஆர். பெற
கேள்வி: கவிதை என்று எதை கூறலாம்?
பதில்: ஒரு முறை படித்ததும், படித்தவரி
ஆழமாக பதிந்து, பசுமரத்தாணிபோ
கேள்வி: ஏனைய இலக்கிய வடிவங்களை
தெரிவு செய்வதற்கு என்ன காரண பதில்:
புதிய எழுத்தாளர்கள் அதிகமாக கொள்ளலாம், என்று நினைப்பதற் அது கவிதையாகி விடுகின்றது 6 சிறு கதை,கட்டுரை, நாவல் சுருக்கமாக அமையமுடிவதில்லை

எழுத்தாளர்களுள் ஒருவர்
டேசய்யர், மலையகத்தமிழர் மலையகம் வளர்த்த் தமிழ்
விருதுகளையும் , 'தேசபக்தன் எகித்திய விருதினையும், இலங்கை அரசினால் க்கொண்டவர்.
ல இலக்கியப்பேரவை என்பவற்றின் தலைவர்
வருடம் மணிவிழா காணும் இவரை முதலாவது பருமை கொள்கின்றது.
றயில் முற்றுமுழுதாக ஈடுபட்டிருந்தாலும் உலகிற்கு அறிமுகமானீர்கள், அன்றைய வையாக இருந்தன?
டுபட்டது ஆயிரத்து தொள்ளாயிரத்து துலக ஆரம்பம் ஆயிரத்து தொள்ளாயிரத்து ட்டது: அக்காலக்கட்டத்தில் நாங்கள் ம் என்று வகுத்துக் கொண்டு கவிதை யே நீ துாது செல்வாய்” என்று துாதுக்கவிதை திருக்கின்றார்கள். விஞர்களில் நீங்கள் எப்போதும் நினைத்து
ள் என யாரைக் கருதுகின்றீர்கள்?
லன் கவர்ந்த பின்னரும் என்னிதயத்தை எழுதியவர்களென இன்று எண்ணி மகிழம் யசாமியும், தென்னவனும் தான்.
களும், வரிகளமைந்த சொற்களும், நினைவிற்
ல் பதிகின்றதா? அதுதான் கவிதை
விட புதிய எழுத்தாளர்கள் கவிதைகளையே ) என உணர்கிறீர்கள்?
கவிதை மூலம் தம் பிரவேசத்தை ஏற்படுத்தி த நாலுவரிகள் நன்றாக அமைந்த விட்டால் ன்ற நம் மக்களின் நம்பிக்கைதான் காரணம். பான்ற இலக்கிய முயற்சிகள் அத்தனை
தைமாசி -2005)
தை மாசி -2005)

Page 18
கேள்வி:
கேள்வி:
மலையக இலக்கிய பரபபில் கவி எதையாவது நிகழ்ததியிருக்கின்ற
உலகில் ஏற்படுகிற மாற்றங் மலையகத்திலும் நிகழ்ந்துள்ளன இருந்திருப்பதை காணமுடிகிறது நாற்பதுகளில் தொடக்கமென்று { விமர்சகர்கள் ஒத்துக்கொ6 தோன்றிவிட்டது என்பதற்கு நடே கவிதைகளும் சாட்சியமாகின்றன. சி.குமார் ஆகியோரின் கவிதைக விதத்தில் ஆய்வு செய்யப்படத்தக்
மலையக கவிஞர்கள் தேசிய ரீத சிருஷ்டிகளை தரவில்லை என்ற கு
தமது சிருஷ்டிகளை தனிநூல் தேசிய ரீதியிலான விருதுகளை
நிதர்சனம். ஆங்கில மொழிமாற்ற
வந்தடைந்தது. அப்படி ஒரு வாட பாரதியார் காலத்திலேயே நா நிலைமையைக் கூறி அங்கலாய்ப் வழிவகைகளை நாம் கண்டுபிடித்து
ஞானம் இதழ் அண்மையில் இருண்மைமிக்கதாய் உள்ளது” எ கருத்து என்ன?
ஞானம் இதழ் கடந்த ஐந்தா நிலைமையை அவதானித்துதான் குறித்து நம்மக்கள் ஆத்திரப்படு: செயலாக உருவெடுக்கவேண்டும்.
நம்பிக்கைத் தரும் மலையக பை எனக் கருதுகிறீர்களா?
இங்கொன்றும் அங்கொன்றுமாக ெ மலையகத்தின்பால் நம்பிக்கை 'மின்மினி வெளிச்சங்கள் மின்சார போய்விடுகின்றன.
இளைய படைப்பாளிகளுக்கு இருக்கிறது?
நிறைய வாசியுங்கள். நிறை
வாசித்ததை எழுதாதீர்கள. யோ நிறைய எதிர்பார்க்கிறது.
17
 

தைகள் சமூக மாற்றத்திற்கான சாதிபபுக்கள OI6)Jr?
5லெல்லாம் நிகழ்நததைப் போலத்தான் அதன் அடி நாதமாகக கவிதைஉணர்வு
ஈழத்தின் நவீன கவிதையின் தோற்றம் து நாள்வரை கூறி வந்தத தவறு என்பதை ளகிறார்கள்.அது முப்பதுகளிலேயே Fய்யரும் - மீனாட்சியம்மையும், அவர்களின் பூண்டுலோயா-தர்மு, தென்னவனி, மல்லிகை மலைத்தம்பியின் பல கவிதைகள் இந்த 856Օ6)]
யிெலான விருதுகளை பெரும் வகையிலான நற்றச்சாட்டு உள்ளதே?
களாகத் தராதஅவர்களின் படைப்பாற்றல் ப் பெறுவதற்கு தவறிவிடுகின்றன என்பது 3ம் பெற்றமையால் நோபல் பரிசு தாகூரை ப்ப்பு தமிழுக்கில்லை என்பதை சுப்ரமணிய ாம் கண்டுள்ளபோது , இன்று நிலவுகிற பதில் அர்த்தமில்லை. நுால்கள் வெளிவரும் து செயல்பட்டே ஆக வேண்டும்
“மலையகத்தின் இலக்கிய எதிர்காலம் னக் கூறியிருந்து இது தொடர்பான தங்களின்
ண்டுகளாக வெளிவருகின்றது. இங்குள்ள அது தலையங்கம் எழுதியுள்ளது. அது கிறார்கள் என்றால் நல்லதுதானே ஆத்திரம்
டப்பாளிகள் இன்று எம்மிடையே உள்ளனர்
தரிகிற மின்மினிகளின் வெளிச்சம் இருண்ட இழக்காமல் இருக்கச் செய்கின்றது. இந்த வெளிச்சத்தில் இருக்கும் இடம் தெரியாமல்
தங்கள் கூறும் அறிவுரை என்னவாக
அவதானியுங்கள். நிறைய எழுதுங்கள். சித்து எழுதுங்கள். உங்களிடம் மலையகம்

Page 19
அந்த
filionůupoQInfiki கால் உதைப்பில் அதிடும் என் மனத்தை கமராவுக்குள் அடக்கி விடுவதான என் பிரயத்தனம் இதுவரை பலிக்காமல் போயிற்று!
2 காயங்களுடன் கொண்டு வந்த சமாதானக் கொடியை LOLđif நீட்டிப் பிடித்தனர். துப்பாக்கியாயிற்று.
3 பொறியில் எலி வதைபடுகிறது இறக்கவில்லை. ஒன்றில் சாகும் வரை காத்திடுக்கவேண்டும் பொறியைப் பிரித்தெடுக்க அல்லது சாகடிக்க வேண்டும் தைரியம் எதில் உண்டு? பெரும் பொறியில் பிடிபட்டு தன் சாவைத் தான் பார்க்க தைரியம் யார்க்குண்டு. முலை
அவள் உழைத்த காரில் தினம் குடிந்து விட்டு வந்து அவளை அணைக்கும் கனவு பத்தினிமார் வரிசையில் இடம் போருளே என நிதம் பொறுத்துக் கொள்வாள்.
சொற்களை ஒன்றுடன் ஒன்று மண்டிக் கிடக்கும் உயிராற்றை கவிஞனின் தனிச்சிறப்பு காணப்
18
 

ᎧᎧl
ன்றி
கனிமொழி
சேர்ப்பதிலும், அவற்றிடையே ல வெளிக்கொணர்வதிலுமே

Page 20
வரம்
đíbIJ6Tjöggið 6&NGDG) SO GLIT? . கொடுங்கள் வெறும் விரல்களால் நெடுப்பை அள்ள வேண்டும் என்றாலும் பரவாயில்லை ஏனென்றால் தற்போது நான் வெந்துக் கொண்டிருக்கின்றேன் நான் மட்டும் வெந்தால் பரவாயில்லை என நான் சொன்னால் பக்கத்திலிருக்கும் பத்தினி கூட அடுகின்றால இண்ைது வேகுவது அவள் தானே! வேகும் நெடுப்பிற்கு விற்கு இடுகின்றான் என் மகன் அதற்குத் தான் நான் கேட்கின்றேன் - கூலிக்கு ஒரு வேலை வறுமையின் பிடி இனியும் ஒழியுமா என பார்க்க
O .
ஆயிரம் குடங்கள் பால் குடித்த பின்னும பசி தீராத அம்மன் எப்படி பட்டினியில் சுடும் குழந்தைக்கு பாலுட்ட வடுவாள்?
92 ಲೀaijNIj ರೆ;೧೧gi 'இந்திரபிரஸ்த்த மகாராணிக்கு
மாயக்கண்ணன் ஈந்தவை ஆர்பாடியில் திருடிய ஏழைகளின் சேலைகளா?
வேதினகரன்
மனிதனையும் சமுதாயத்தை இல்லை. இலக்கியமும் இல்
19
 

A. உம்முல் கைர் காவத்தை த.ம.வி
எறும்பைக் கொன்றபின்
உணர்கிறேன்
என் முன்று பிள்ளைகளும்
பார்த்துக் கொண்டிடுந்ததை
காட்டோ சூசான்
I)4)1615)
மெதுவாக பெடுக்குகிறாள்
முதிரகன்னி
அறிவுமதி
ம் பிரிந்து வாழ்க்கையும்

Page 21
நிலைக்கட்டும் சமாதானம்
dIDTy1961):
தள்ளி. ஏன் நிற்கிறாய் சாகிறவர் எம்மின மக்கள்
சாந்தி கிட்ட ஆவன செய்
இடம் மாறிய சொந்தங்கள் இணைத்து இன்பம் கண்டிடவே இனியேனும் இன்மொழியால் நல் வாழ்த்து கூறிவிடு
பிறர் தந்த சன்மானத்தால் தன் மானம் காத்து வீடும் நிலை இனியும் வேண்டாம் - களிப்புடன் வாழ கடுனை கொள் எம்மீது
மலர்ந்திட்ட சமாதானம்
மணம் பரப்பி நிலைக்கட்டும் மானிடர் எம் வாழ்வினிலே மாண்மியம் இனி ஒளிரட்டும்
குட்டித் தீவில் குடுதிக்கறை இனிமேல் படர்ந்திட வேண்டாம் நீதி இங்கு வளரட்டும்!
நிம்மதி நாட்டில் ஓங்கட்டும்! R.
6s
பேனைக்கு ே
அன்புடை
புத்தகக் கடைக்காரடுக்கு, எனது புத்தகங்களுக்கு பும்ை தரவேண்டாம் நூல் வெளியீட்டுக்கு அடகு வைத்த என் மனைவி தாலி ஏலத்தில் போய்விட்டது வண்ணப்பட இதழ்களே வங்கி விற்க! இலாபம் (9 ஏழை எடுத்தாளனுக்கு நூலிடும் ஆவல்
எத்தனை பேராசை.
 

பிரேமா வத்தை
பராசை
hki
கெம்
யதார்த்தன்

Page 22
வடம்
மனரீதியான தடை
இஸ்லாம் கருத்தியல் சம்பந்தமான சில தேடல்களை இத்தனை ஆண் நபிகளுக்கு மத்தியிலும் ஏன் வாப்ப எழுதிய கவிதைக்குக் கடும் எதிர்ப்பு. "ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு துாதரை அனுப்பி இரு அப்படி அனுப்பப்பட்ட ஒரு லட்சத்து 24 ஆயிரம் என்ற கேள்வி இல்லாமலில்லை இஸ்லாத்திற்குள் விரிவுப்படுத்துவதற்கான முயற்சி என்று இதைப் எதிரானதென்று முத்திரை குத்துகின்றனர்"
அதுபோல " இறைவன் ஆணுமில்லை ஆண் தன்மையும் பெண்தன்மையும் அற்ற/ என் க என்று ஒரு கவிதை எழுதியிருந்தேன் இதுவும் பிரச்சா இஸ்லாம் சமூகத்திலுள்ள பெரிய படைப்பாளிகள் 6 விடயம் அதில் எனக்க வருத்தம்தான். அது தவிர இருக்கின்ற நியாயத்திற்கு ஆதரவு தெரிவிக்கின் நடவடிக்கை எடுக்கப்போகின்றார்கள் என்று தெரிய ஒன்று உருவாகியிருக்கின்றது. இதையும் மீறி எழுத ( (மைலாஞ்சி கவிதை தொகுப்பிற்கு எழுந்த எதிர்ப்புகள்
குமுறல்கள் ..
இருத்தலுக்கான வாசலை திறந்து விட்டு யுத்த முறுகல்களை அவிழ்த்துவிடும், அசிங்கங்கள் அரங்கேறுகின்றன. . புலம்பெயர் வாழ்க்கை புலர்வுகளை தரவில்லை புண்ணியங்கள் தேட புனிதத் தளங்கள் புதிதாய் இல்லை
புதைக்குழிகளின் வாயபிளப்புகளை மனித துண்டங்களால் நிரப்பும் யுக்தியினை மாற்றி புதைக்குழிகளில் துடிக்கும் மானுடத்தை மீட்டெடுத்து கெளரவம் சூட்டுவோம்.

7 இந்த தொகுப்பில் சொல்லியிருக்கிறேன்."இத்தனை எ இல்லை.. பெண் நபி என்று எனது மெல்லிய குரலில்
நக்கின்றேன்" என்று திருக்குரானில் ஒரு வசனம் வரும் - நபிமார்களில் பெண் நபிகளும் இருந்திருக்கலாமோ? பெண்ணியம், ஜனநாயகம் சார்ந்த கருத்துக்களை பார்க்கலாம் "இவையெல்லாம் இஸ்லாமியத்திற்கு
ம,பெண்ணுமில்லை அவனை யாரும் பெறவுமில்லை// கல்லாவை எப்படி நான் அழைப்பேன் என் தமிழில்?" னைக்குறிய கவிதையாகிவிட்டது. இந்த சந்தர்ப்பத்தில் மெளனமாக இருக்கின்றார்கள் இது ஒரு துக்ககரமான - இளம் இஸ்லாமிய படைப்பாளிகள் எனது குரலில் றார்கள். இஸ்லாமிய சமூகத்தின் சார்பில் என்ன கவில்லை ஆனால் எழுதுவதற்கு மனரீதியான தடை வேண்டும் எழுதுவேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது. = குறித்து கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்)
யுத்த 1ானங்களும் சவப்பெட்டியோலங்களும் காலங்களின் வெளிகளில் எதிரொலிக்கும் நிலை:Dாற்றவோம்.
காதலுக்கு மட்டுமல்ல எங்கள் வேதனைகளுக்கும் காத்திருப்புக்கள் சுகம் தரும் மருந்துதரும்.
நம்பிக்கைகள் தான் எங்கள் ID:Tளிகைகள் எங்கள் IDTளிகைகள் இவை மூட நம்பிக்கைகளின் கருவுடைத்து பிறந்த மாடங்கள்.
மாரிமுத்து சிவக்குமார்,
ஹட்டன்.
தை மாசி 2005

Page 23
மீட்சிக்கான பிரயத்தனங்க
நீள் தொலைவிலிடுப்பவளே ! 16-bijhilippi.D. iii...... இம்மடல் வரைகிறேன் பசுமை விரிந்தடர்ந்திட்ட நம் காதலை எடுதுகையில் என்னிதயம் கனத்து வலிக்கிறது திடும்பும் திசையெங்கும் நாரியவாறு.
அடக்கு முறையின் சீழ்மைகள் நிறைமாத கடுவேந்தி நிரைபிடிக்க மலையேறும் தாய்மைகள் விசுவாசமிகையுற உழைத்தக் கடுத்தோள்கள் இச்சூரிய பொடுநில் இரையாகுமவலம் காய்ப்பேறிய கரங்களின் உழைப்புச் சுரண்டுகை கட்சிக் கொடியாகி பறக்கிறதெங்கும்
என்னுரெங்கும் மாட்ரி மிகையுறு மதுக்கோவில்கள் அறிவுச்செழித்தவனும் கியுவில் நிற்கிறான் பனிக்கத்தோடு மந்திரி எச்சிலுக்காய் இந் நரகத் துயர்கண்டு இச்செந்தேகம் சிலிர்த்து பற்களிடுகி சப்தமிட இக்குடுர பசுமை அழிக்க இன்றென் பேனை குடுதி வடிக்கும் நாளையோ. இந்த ரத்தடுமாத்மடும் வடிநது மடியலாம
அன்படர்ந்தவளே ! நம் நேசத்தைப்போல் மெய்மையுறு என் மனிதம் இவ்வலி சுமந்து கரைகிறது மீளுகைக்கான பிரயத்தனங்களோடு
என்னோடு பேசும் காற்று தோட்டத்து மரத்தைச் கி.க்கவும் செய்கிறது.
 

前
காவத்தையூர் பா.மகேந்திரன்

Page 24
ரயில் அனுபவம்
மரத்தில் கவிந்த இருளை களைக்க முயற்சிக்கும் மின்மினியாய் என் மனசு
||ins Mi athi
எருமையின் முதுகில் எண்ணி எண்ணி உண்ணிப் பொறுக்கும் மைனாவாய் சிலநேரம்.
காண்கிறேன் அண்மிக்கத் தோன்றாத அதிநாகரீகவாசிகள் . புத்தக வயதில் புது சிசுவை அணைத்து நிற்கும் குழந்தைத்தாய்
தனக்காய் இல்லை. பிறருக்காய் முட்1ை. 10க்கும் பெரியவர்.
க!T
கல்)
68 5 5 2 2 இல் 6.
ஒரு கவிதையைப் படிக்கும் எமது பயிற்சியையும் பொறு

ற்றெம்மை கனிக்கவில்லை. டிய பயிராய் ஏதோழி
பனைர் வாயுடன் டேந்நிய கவிஞன். 4 புனை11. Eான்றவில்லை. 5 பேனை டிக்கொண்டது கத்தை
கரும் கணங்களில் கரும் காட்சிகள் .
மங்காத ரயில் பயணியாய் சழ்க்கை.
ஆர்த்தி கொட்டகலை
போது எமது ஏற்புத்திறனானது த்திருக்கிறது. 23
மாசி 2009
23

Page 25
உறைக்காத உணர்வுகள் வடிந்துமுடிய முனையும் | வரலாற்றுச் சோகங்களை இறுகப்பற்றி பிடித்தபடி தொடர்கிறது எங்கள் இருள்வழிப்பயணம்.
தேக்காட்டு மாந்தர் - எங்கள் துயர்தனை போக்காட்டும் போர்வையுடன் தலைதூக்கும் தலைமைகள் சந்தாப்பண சேகரிப்பின்போது மட்டும் முந்திக்கொண்டு. செருக்களம் செல்லாத சுந்தரப்பாண்டியர்கள், குடைபிடிக்கக் கூலிகள், எடுபிடிக்கு சில ஏவலாளிகளென நந்தவன நர்த்தனங்களுடன் நகர்கின்றன பொழுதுகள்
எதனையும் மீட்டதாக தெரியவில்லை!
சிங்கத்திற்கு வால்பிடித்த நிலை" மலையேறிவிட்டதாயெண்ணி மகிழ்ந்தோம் அங்கே சடுதியாய் அரங்கேறியது நாற்காலியுடன் கூடிய நாடகம்!
கனமற்ற காசுக்கு கொள்கைகளை விற்றுவிட்டு காற்றுள்ள பந்தாய் மீண்டும் மீண்டும் சிங்கத்தினதும், நாற்காலியினதும். காலடிகளில் தஞ்சம் ஓங்கி ஓங்கி உதைப்பட்ட பின்னும் உறைக்கவில்லை. எங்களுக்கு.
ஹபு
பி
நம்முடைய உண்மையான தே. இலக்கியங்களில்தான் காணமுடி நீரோட்டத்தின் நதிமூலம் ஒன்ற

த்தளையூர் பாஹர்
ய நீரோட்டத்தை பும். அந்த ல , பல .
தை மாசி 2005
20ாம்

Page 26
வீழ்த்து வெடிச் சிரிப்புக்களோடு
அரங்கேறும் விருந்துகளில் சாராயச் செறிவுச் சோதனை . எங்கள் சட்டைகளைப் பற்ற வைத்தலுடன்
ஆரம்பமாகின.
கும்மிருள் வாழ்வுக்குள் அவர்கள் கும்மாளங்கள் கன்னம் கிள்ளுதலும் காது முறுக்குதலும் இமைப்பிடித்திழுத்தலும் எஞ்சிய எங்கள் கோவணமும் கம்பளம் விரிப்பதும் அவர்தம் வீர விளையாட்டு
எங்கள் அம்மணங்களின் வேதனைகள் நிர்வாணமாக்கி ரசித்தல் சுக கண்ணாடிக் கிண்ணங்கள்
அட்டை குடிக்கும் இரத்தத்தை ஏளனம் செய்து உரசிக் கொள்கின்றன.
எம் கண்ணீர் தடாகத்தில் முலிகைக் குளியல் வியர்வைச் சூட்டில் சூரியக் குளியல்.
நாங்கள் பருகப்படுவது அறிகிறோம் என்ன செய்ய | ஓன்று சேர்ந்து நிமிர்த்தியவர் ஒன்று சேராமல்
வீழ்த்துவது எப்படி?
கற்பனையின் வழிவரும் உ போன்ற அம்சங்களும் தகு கவிதைக்கு நன்று. மிகைப் பந்தலாகி, படிப்பவர்க்கு ெ

நம் நுட்பம்
றுவி
ளெ மவர்க்கு
வேதி
உவமை, உருவகம், குறியீடு, படிமம் அந்த அளவில் இடம் பெறுவதே பான கற்பனை வெறும் புளுகுப்
வறுப்பை ஏற்படுத்தும்.
தை மாசி 2005
25

Page 27
வைதா சமத்சாய்
பழைமைவாத கோபுரங்களில் படிந்திருந்த காக்கைஎச்சங்கள் கழுவ தனித்து கோபுரமேறியவள்
அதிகவச ஆடை போர்த்தி அடக்குகைகளில் புளுங்கிய ஆப்கானிய அணங்குகளிலிருந்து கிளிர்ந்தெழுந்த நெருப்பு. அவளின் ஆடைகளைவுக்கு ஆபாசமுலாம் பூசுதல் கொடிது "என்ன கொடுத்தோம்
ஆடைவிலங்குகளைத் தவிர? நம் நீள்வரலாற்று நசுக்குதலுக்கு தேகம் தந்தவர்க்காக நிமிர்ந்தாள், நாளைய. மானத்தை காக்க இன்று ஆடை களைந்தாள். ,
உலகம் உற்றுப் பார்த்தபோது. உண்மை உரைத்தாள் " அவலங்களுக்கெதிராய் நிமிர்ந்த தஸ்லிமாவின் அடையாளமழித்தோம் அவள் பெண்புரட்சியின் விலTசமானாள்
இன்று
போர்த்தி, போர்த்தி வைத்த முயல் மேடையில் ஆடுகிறது நாம் ஆக்கிய பாதாள சகதி முகாம்களில் திணறும்பெண்டிரை உலக விகளிடம்
விரித்து வைக்க தன்னைக் காட்டினாள் நமை எதிர்த்து, நாம் ஏற்காத அழகிப்போட்டியை ஆயுதமாக்கினாள். அவளது கலகத்திற்கான நியாயமறுப்பால் பண்பாட்டின் களங்கமri அவள். நாம் தெளிந்திருக்கிறோமா? ஆடை நீக்கல் கிராமத்தின் போர்க்குரல் அபாவின் போராடலை
01 - (hாள்வோம்
26

தை-மாசி -2005)

Page 28
நம் கண்களில் அம்மணம் பெண்ணிய ஆன்மீகத்தில் புனித நிர்வாணம் தற்கொலைப் போராளியாய் - நெஞ்சுக்குள் நெருப்பேந்தி
அழகி மேடையில் பாதியுடை துறந்து பல்லைக் கடித்து நடந்த பெண்மையின் தாகம்றிவோம்
நல்லதொரு கோட்பாட்டைக் காப்பாற்றும் கடமை எனக்குமுளதால் கையுயர்த்துகிறேன். அவர்களை கைவீச விடுங்கள் பூட்டி பூட்டி வைத்த உணர்வுகள் எப்போதும் வெளியிலலைந்ததை விளங்காமலில்லையே நாம்!
மிஸ்வ வைதா சமஸ்தாய் - 2003ல் பிலிப்பைன் 'இலட்சியத்திற்கான அழகி' விருது பெற
பிரிவின் வெளி
வில்லிலிருந்து புறப்பட்ட அம்பென சட்டென நிகழ்ந்துவிடவில்ன் நானிழுத்துக் கட்டிய உன் விரல்களின் வன்மம் குறித்து . நான் அறிந்தே இருந்தேன் எனது ஆடைகளுக்குள் ஒளித்து வைத்திருந்த . கவசங்கள் பற்றி நீயறிய வாய்ப்பில்லை நிராகரிப்புகளும் மன்றாடுதல்களும் வெறும் மௌனங்களால் பரிமாறிக் கொள்ளப்பட . - கூடடையும் பறவையின் | ஓய்வுக்கான ஒத்திகையாய் மிக மெலிதாக . கேட் கத் துவங்கி இருக்கி நம் சிநேகம் முறியும் சப்தம்

பாக். ரஸில் நடந்த உலக அழகிப்போட்டியில்
ற்ற ஆப்கானிய அழகி.
சியில்
"லதான்
மட்டுமே
கே.ஸ்டாலின்
27 ட தை-மாசி -2005

Page 29
கவிஞர்களை
கவிதை பொன்றெடுத
காகிதம் தேடினேன்
பாவியென் அதிஷ்டம்
பல நாள்கள் கி
பட்டது கடுத்தில்
பல் கோடிக் கற்ப எட்டடிக் கவிதையாய்
ஏராளம் படைத்திடு
பணத்தைத் தேடினேன்
பேனா தாள் வாங்
வீணாப் போனவள் பெண் வழிச்சி எடுத்துவிட்
காசுதான் வந்திடுமா
கவிதை எடுதிவிட்
"வாசியில்லா வேலையது
வம்பெதற்கு விட்டு
ர்ேபெற்ற கவிஞனாகி
புகழ் விடுது பெற்
யார் தனக்கு உதவிடுவா இலக்கித்தாலென்ன
எத்தனையோ மேடைதனில் இலக்கியத்தைப் ே பத்துப் பேர் உதவி கூ
பண்ணர்க்குயேன்
கவிதையென்ன கழிநீரோ b:Idfliña), TLoj) [16)LI கவி விடும்பும் வாசகரே கவிஞர்களை நேசி
சுவை நிரம்பிய கவிதைகள் இருக்கும் என்பத ஓர் இலகு உண்மையின் ஒரு பகுதியே
28
 

நேசிபு ங்கள்
சல்கள்!
)னகள்
séuý!
குவதற்கு LILIO Lai!
ால்
விட்டேன்!
டினும்
y
I LIIIsh!
ாற்றிடுவார் விதை
புங்கள்!
மூதார் "கலைமேகம்"
உவமை நிரம்பியவையாகவும் படுத்திய கூற்று. அது முழு
• Ibقتogکے
இ.முருகையன்

Page 30
பொழுதும் அ
இடுள் స్ట్యోతి ஒஸ்டிம் சூழ்ந்து த்ர்ந்த உற்சாகம் உள்ளம் கீந்து. சிலந்தி லைவுறுக்கள் tujna aspisi
இக்கஜே சிறிருந் வீழ்ந்த பின்லும் கிற்றுண்டிகள் விரைந்து ஆர்ந்த- நவுரல், â GÞEIRRAgè வாழ்ந்து வித்துடிக்கும் ஸ்ர்விழப்புக் குறைாமல் đặ}}ủ!
 

யராமல்.
ULuRitsb ஒளுக்கலைத்த களமின்றி
Big
'இறகுகள் இல்
ềjsùi. Tỉì Îồsāgàằh.
鬍 blöst hl. இஜ்ஷய் வாழத் *à bjn:Thibobol GRAĐatsi வேடிக்கை பார்த்த his tags
$லுத்த மனதுடன்
ଐନ୍ଦ୍ଧ୍ଵ ବିଖିଜ୍ଞ କ୍ଷୁଜ୍ଜର୍ଭ ŝajĝjiji ŝtRIS) &&pööş)5:Tugô »ši 9š6) கூட்டித்தள்ளிக் கொண்டிடுந்தேன் நீண்ட ஆளுக்கான ஆசீவதில்களுள்
ற்றைக்கெல்லாம் Švlò pujùų râs)}li (brântaña கிடைந்த இடஇல் விரைந்து கேரிக்கும்
29

Page 31
நாளைக்கான கரிசனையில்
எறும்புத் திருவிழா கலை கட்டியது உடல்கள் பத்திரமாய் ஊர்வலம் சென்றன பக்கமெல்லாம் பக்தர் சூழ... சிறகுகளில் சறுக்கல் விளையா.
இப்போதும் .... சாவகாசமாய் - நான் கைகட்டி ரசித்தேன் கைக்குள் அதிஸ்ட லாபச் சீட்டு !
புறப்படு அகிம்சை உதி அடிமை சாசன. எழுதும் அதிகா வர்க்கத்தின் மு சாத்வீகம் எதற்
நமதின் சுயத்ை கொன்று தின்று ஏப்பமிடும் ஓநாய் மண்டியிட்டு - எப் அடக்கி ஆளுன. கால்களை நக்க நம் நாயகர்களை விசுவாசித்து வீட சுயமிழத்தல் தகு
சுயமிழந்து சவம் வாழ்தலை விட உயிரிழத்தல் டே எழுக தோழா!
சமூக பார்வையும், விஞ்ஞான நோக்கமு சங்கமமாகும் போது தான் ஒரு நல்ல 5
30

ட்டு
ஆ .பனிதகலா
வட்டவளை.
ரெத்தில்
சர.
ன
ப்களிடம் மமை மக புரிவோர்
கி பிழைக்கும்
ழ்ந்து | தமோ?
5 சுமந்து
மன்மையன்றோ?
V.கணேஸ் காவத்தை
மம் அழகியலோடும், கவித்துவத்தோடும் கவிதை படைக்கப்படுகிறது..
ற் தை மாசி 2005

Page 32
豹
நாளையத் தெரிவுக
உலகை மிரட்டும் விஞ்ஞான யுகமதில் - ஏனோ மலை தேசம் மட்டும் Sisusip 5ysiis 6uTi உழைப்பு வளம்தந்து உரமாகிப்போகும் எம் பாட்டாளியர் எதிர்ப்பார்ப்பு தந்து ஏமாற்றி வறுமைக்கு வளடுட்டும் வேலையின்மை இன ஒடுக்களில் காணாமல் போகும் சுயடுயற்சிகள் அடக்குடுறைக்குள் சிக்கிப்போக பொடுத்தமாகிப் போன எம் சிந்தனைகள் உரிமைக்காய் உயிர் நீத்த லட்சுமணன்கள் மறக்கப்பட்டு.
யதார்த்தம் தொலைத்து சாக்கடை சிந்தையில் முழ்கி உலகமயத்தில் வீக்கடுற்று தனித்துவம் இழந்து வாடும் எம் மண்வின் இளமைகள் இன்னும் இன்னும் வேர்விட்டு பசுமை காட்டும் சாதியம் சாண் ஏற முழம் சறுக்கும் கல்விப்பாதைகள்,
இவைகள் நீளும் நாளைய சடுதாயத்தின் சவுக்குழியின் வழிப்பாதைகளா? இல்லை மாற்றம் கண்டு பயணிக்கும் புது வழிப்பாதைகளா? உங்களின் தெரிதலில் துரத்தே கிடக்கின்றன நாளைய பசுமைகள்
கவிஞர்கள் வெவ்வேற ெ அவர்களுடைய இதயம் அத கண்ணிராலும், புண் எல்லோருக்கும் பொதமெ அல்ல சுவாசத்தைப்போல் சுரக்கும் மொழி.
31
 
 
 

காவத்தை அ. சிற்றம்பலம்
மாழிகளைப் பேசினாலும் ஒரே மொழியில் பேசுகிறத. னகையாலும் ஆனமொழி ாழி திணிக்கப்படும் மொழி ), காதலைப்போல் சுயமாகச்

Page 33
எதிர்த்து ! அவர்கள் ஒரு பேப்பரையும் பேனையையும் என் முக்கெதிரே விசுக்கி எறிந்தனர் என் வீட்டின் திறப்பை - என் கையில் திணித்தனர்
என்னைக் கொண்டு - பேப்பரை 10ாசுப்படுத்த அவர்கள் விரும்பின பேப்பர் சொன்னது : எதிர்த்து நில் என்னைக் கொண்டு பேனையை அவமானப்படுத்த அவர்கள் வி பேனை சொன்னது: எதிர்த்து நில்
என் வீட்டின் திறப்பு என்னிடம் சொன்னது உன் சின்னஞ்சிறு வீட்டின் ஒவ்வொரு கல்லின் பெயராலும் எதிர்த்து நில் சுவரில் ஒரு தட்டு தறிக்கப்பட்ட. ஒரு கையில் இருந்து சுவரின் குறுக்காக வந்த ஒரு செய்தி | குறிப்பால் உணர்த்தியது: எதிர்த்து நில்
சித்திரவதை அறையின் கூரை மீது : சொட்டு சொட்டாய் விழும் . ஒன்னொரு !மழைத்துளியும் அலறியது : எதிர்த்து நில் .
குயில்

தில்
நம்பினர்
முயின் பசைசோ - பலஸ்தீனம் தமிழில் - எம்.ஏ.நுஃமான்
குரல் தோப்பு
தை மாசி 2005

Page 34