கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வடம் 2005.07-09

Page 1
வ)
கவிதைகளுக்கா

ஆடி - புரட்டாதி 2005
விலை: ரூ. 20
ன காலாண்டிதழ்

Page 2
அவனுக்கான கட்டுகளற்ற மனது எல்லையற்று வியாபிக்கிறது! இருண்ட சிறைக்குள் ஒளியின் பாய்ச்சல் ஆகா சுதந்திரம்
நீ ஒரு கலை ஆகையினால் தான் இதயங்களில் வசிக்கிறாய்.
தனிமை நேசிக்கும் உன்னிதயம் பிணைப்புக்களுக்காகவே தவமிருப்பதால் மைந்தர்கள் அவர்தம் விலங்குகளை உன்னிடம் ஒப்படைத்தனர்.
வலிய விலங்குகளுக்கிடையேயும் நிலவறை துயரங்களிடையேயும் இன்னுயிர் வதைத்துப் பெற்ற நசிந்த தேசத்தின் வெற்றி புகழுடை சுதந்திரத்துடன் ஒவ்வொரு காற்றின் சிறகுகளிலும் தன்னை கர்வமாய் கண்டுகொள்கிறது.
வீரனே உன் சிறைக்கூடம் ஒரு புனிதஸ்தலம் - நீ துயர் வடித்திருந்த தரை காணும் பயணத்தில் அவர்களின்
முதல் சுவடு புறப்படுவதற்கிடைய உன் நீள் நாள் கனவாய் - நீ காய் நிலம் குளிர்ந்து புற்றரையானால் உனதடையாளங்கள் மறக்கப்படலாம்! மறைக்கப்படலாம்! உனதிடமிருந்தவாரே
அவர்களுக்காக கடவுளிடம் மன்றாடுவாய் ...!

எ கவிதை
பில்
ந்த
ஆங்கிலத்தில் - பைரன் (1816)
தமிழில் - வெ. தினகரன்

Page 3
"எழுத்து ஆன்மாவின் ரத்தம் கவிதைகள் காலத்தின் உதடுக
வடம் கவிதைகளுக்கான -
இதழ் மலர்: 1
இதழ்: 3 ஆடி - புரட்டாதி
2005
ஆசிரியர் குழு பா. மகேந்திரன் இரா. நெல்சன் வே. தினகரன்
ஆலொசனை ஜெ. சற்குருநாதன்
ம. திலகர்
ஓவியங்கள்
அனுர் அச்சிட்டு வெளியிடுவோ
"குயில்தோப்பு" கலை இலக்கிய ஒன்றிய
காவத்தை.
தொடர்பு முகவரி:
VADAM No. 02, Church Road, Kalhawatta. - 70150
தொலைபேசி 0777-592872 051-2224716 0776-576033
Kuyilthoappu@yahoo.co
வட!

கட்டுரை எஸ்த்தர் லோகநாதன் கவிஞன் பதில்கள் கவிதைகள்
சி. சிவசேகரம்
வே.தினகரன் பெரியசாமி விக்னேஸ்வரன்
திலகர் மல்லிகை சி.குமார்
ஆ.புனிதகலா
ஏ.ஷிபானா மார்க்ஸ் பிரபாகர்
ஆர்த்தி மு.கீர்த்தியன்
ஜ. பாத்திமா பஸ்நியா
சண்முகம் சிவகுமார்
க.ஆஷா
சூர்ப்பனகை
மாரிமுத்து சிவகுமார்
சிவச்சந்திரன் இரா.தவேந்திரன்
வேதி
நேர்காணல் மல்லிகை சி. குமார்
வாசகர் கடிதங்கள்
0 010 ஆடி-புரட்டாதி 2005

Page 4
வாசிப்புக் கலாச்சாரமு மனித அபிவிருத்தியி ஆய்வாளர்களை நோக்கில், மக் எழுத்தறிவும் அவர்களின் குை காரணமாகவும், தேசிய அபிவிரு சவாலாகவும் அடையாளம் காணப் ஜனநாயக வரலாற்றின் எல்லா பூரணமாய் அங்கிகரிக்கப்பட ஒதுக்கப்பட்டிருந்தமைக்கு ஒவ்வெ இருக்கின்றன. இந்நிலையில் கிை பரிபூரணமாய் பயனுண்டு எழுந்த சேர்ந்திருப்பது தொகையடிப்படைய
இவ்வாறு நிமிர்ந்த அறிஞர்கள் u மககளுககு எநதளவு பயன தந பொட்டலமாயினும், சான்றிதழ் ஆ மலையகக் கல்விச் சமூகம் திண உண்மையாகவுள்ளது. இதற்கு விருந்து கொடுக்கும் வெகுஜன காத்திரமான சேவையை செய்து மேலாதிக்கத்தை நிலைநாட்டும் வைத்து பெண்ணுரிமை முழங்கு செங்கோலுடையன. பாமரனின், படி இருட்டுக்குள் தள்ளும் வானவி பொருட்கள் என்பன எல்லாச் பிசாசுகள் எனினும், இவை இ சூனியமாகி, திட்டமிட்ட பேரினவாத அறியாமையில் உழலும் மலை தோற்கடிக்கின்றன.
வாசிப்புப் பழக்கம் அருகிவரும் வாசிப்புப் பழக்கம் நின்றுவிட்டது செய்தி. பட்டங்களுக்காக படிப்பலி படிப்பவர்களும், ஆசிரிய சமூகமு கொண்டிருக்கிறது. புதிய விடயங்க கண்டுபிடிப்புக்களை, அரசியல் விழுமியங்களை, வளர்ச்சியை, நோக்கி இமைதிறக்க விரும்பா இவர்களிடையே வெகுவாகவே பொழுது போக்கு அம்சங்க மாணவர்களை, இளையவர்களை
6) ILD O 02

ம் மலையகமும் ல் ஆர்வம் கொண்ட அறிஞர்கள், களின் குறைக்கல்வியும், குறை றந்த வாழ்க்கைத் தரத்திற்கு த்தி இலக்குகளை அடைவதற்கு பட்டுள்ளன. இலங்கையின் கல்வி கால கட்டங்களிலும் அறிவுரிமை பிரதேசமாய் மலையகம் ாரு வளைவுகளிலும் ஆதாரங்கள் டத்த மிகக் குறைந்த வளங்களை புத்தி ஜீவிகள், கல்விமான்கள் பில் திருப்தியளிக்காமலில்லை.
லரின் பங்களிப்பு மறுதலிக்கப்பட்ட துள்ளது என்பது அவிழ்க்கப்பட்ட >றிஞர்களை பிரசவிப்பதிலும் கூட றிக் கொண்டிருப்பதே நடைமுறை துளித்துளியாய் விஷம் விட்டு 1 இலத்திரனியல் ஊடகங்கள் வருகின்றன. அவற்றில் இந்திய வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி 5ம் மேக்கப் மெகா சீரியல்கள் டித்தவனின் சுயபுத்தியை சிதைத்து ல் திரைப்படங்கள், போதைப் சமூகங்களுக்கும் பொதுவான ருப்பு நிலையற்று, எதிர்காலம் 5 ஆக்கிரமிப்புக்களுக்குள் திணறி, யகர் தமை வெற்றிகரமாகவே
) காலச்சூழலில் மலையகத்தில் , என்பது ஆச்சரியப்படக்கூடாத பர்களும், சம்பளமுயர்த்த மட்டும் ம் Text களை மட்டுமே மீட்டிக் ளை உலக தகவல்களை, நவீன பிற கலாச்சாரப் பண்பாட்டு செயற்பாட்டுத் தத்துவங்களை த சிந்தனா சோம்பேறித்தனம் வளர்ந்துள்ளது. இந்நிலையில் ஊருக்குள் விழுந்து கிடக்கும் எவ்வாறு அறிவு விரிந்த சமூகமாக
0 ஆடி-புரட்டாதி 2005

Page 5
மாற்றுவது, உருவாக்குபவர்களாக கோபுரம், மெட்டி ஒலி போன்ற ஞான் இடைவேளைகளைச் சாப்பிட்டு விடு
அண்மையில் ஐம்பத்திரண்( மலையகத்தின் பிரதான பாடசா6 உள்ளவரென ஒருவரே இனங்காண பாரதூரமானவை. கடந்த மூன்று இற்கான மாணவர் தொகை இதையறிந்து மலையகக் கல்விச் செய்யவும், செயலாற்றவும் முன்வர
மலையக மக்களின் உண்மை ‘சிதம்பர ரகசியத்தை திறந்துகாட் கடவுளர்களை குறை கூறிப் பய சுற்றும் கடிகாரங்கள்.
இந்த கனமானப் பணியை எ எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் கல்விச் சூழலை பெற்றோரும், அய கொடுப்பதுடன் அவர்கள் மீதான க அழுத்தமாய் செய்தல் வேண்டும். 8 ஜீவிகள், அரசியலாளர்கள் அலி சிந்திக்கவும், விழிப்புணர்வூட்டவுட உண்மையான சமூகம் மீதான விரு
சமூக மாற்றத்தைத் தீர்மானிக்கும் அதன் முக்கிய அடித்தள கல்வி மீது நவீன அறிவுலகில் நாம் இருண்ட நிஜம்.
உண்மையான சமூக நோக்கு
இயங்கிக் கொண்டிருக்கும் ஆசிரி விரும்பிகளை, பல்கலைக்கழக மr வாழ்த்துகிறது.
“வடம் அமிழ்த்தப்பட்ட
வடம்

உருவாக்குவது? அண்ணாமலை, க்கடல்கள் பற்றிய விவாதிப்புக்களே கின்றனவே.
N
ஆசிரியர்களைக் கொண்ட லையொன்றில் வாசிப்புப் பழக்கம் பட்டார். இதன் விளைவுகள் மிகவும் வருடங்களில் க.பொ.த. (உ/த) வீழ்ச்சியும் பயமுறுத்துகின்றன. சமூகம் அக்கறையுடன் சுயமதிப்பீடு வேண்டும்.
யான விடுதலை மறைந்திருக்கும் ட விரும்பாத நாடாளுமன்றமேறிய னில்லை. அவர்கள் இடப்பக்கமாய்
டுத்துச் செல்ல, இயலுமான்வரை ). மாணவர்களை படிக்கத் துாண்டும் பலவரும் பொறுப்புடன் உருவாக்கிக் ண்காணிப்பையும் வழிகாட்டலையும், கல்வித் துறை சார்ந்த, சாராத புத்தி வர் தம் பங்களிப்பு தொடர்பாக ம், பணியாற்றவும் முன்வருவதே ப்பின் வெளிப்பாடுகளாக அமையும்.
) மிக முக்கியமான காலகட்டத்தில்,
நு அக்கறை காட்ட தவறுவோமாயின் காலத்துள் தள்ளப்படுவோம் என்பது
டன் உழைத்துக் கொண்டிருக்கும், யர்களை, கல்விமான்களை, நலன் ணவர்களை, பெற்றோர்களை வடம்
வர்க்காக உழைக்கும்”
ஆசிரியர் குழு 9
03 ல் ஆடி-புரட்டாதி 2005

Page 6
தோழமைத்தாபம்
உன்னிடமிருந்து ஒரு செய்தி சொல்லப்படவிருக்கிறது எனக்கு...
அது தபாலில் வரலாம் - அல்லது உன்வீட்டு தொலைபேசி
அறிவிக்கலாம் - எப்படியோ ஒரு செய்தி சொல்லப்படவிருக்கிறது எனக்கு...
நேற்றைய யுத்தத்தின் முடிவாகலாம் அன்றி அவிழ்ந்த நம் முடிச்சுகளின் தொடராகலாம் - அல்லது உன் திருமண அழைப்பை நீயே கூட நேரில் தர வரலாம். ஒரு கத்தியோ ஒரு மாலையோ உன்னிடமிருந்து ஒரு செய்தி சொல்லப்படவிருக்கிறது எனக்கு...
இத்தனை நாள் நம் மனசில் நசுங்கிப்போன நரக நிமிஷங்களின் நிம்மதியாகலாம் - நம் பிரிவின் பிரளயமாகலாம் உனக்குத் தெரியாமலும் எனக்குப் புரியாமலும் கத்தி செருகிய இதயத்துடன் நம் பழைய காதல்கள்கூட கனவில் வந்து கண் விழிக்கலாம்
ஆக ஒரு செய்தி வரவிருப்பதை காலையில் காகம் வேண்டா வெறுப்பாய் கரைந்துபோன
அந்த காகம் போலவே... கறுத்துப்போன நம் உறவாய் எனக்குள்ளும்... எனக்குள்ளும் மனசின் கரையில் கறைபடிந்தபடி வியாபித்துக்கிடக்கிற கிழிஞ்சல் ஞாபகங்களை பொறுக்கிக்கொண்டே... மெதுவாய்... மிகமெதுவாய்... விடைதேடி நகரும்... நம் தூய நட்பு... |
பெரியசாமி
வடம் 6 04 0 ஆ

து.
விக்னேஸ்வரன்
ஹட்டன். டி-புரட்டாதி 2005

Page 7
fig6.j
வானத்துச் சூரியன் வாசலைத் தழுவுமுன் பிரட்டுக்களம் சென்று பேர் எழுதப்படுவோம் யாருக்கு
எந்த மலை என்ன வேலை - என்று எம்மீது
அதிகாரம் அத்திவாரம் போட்டுவிடும்
காணு வெட்டு, கவ்வாத்து அருகெடு, கொழுந்தெடு மருந்தடி, உரம்போடு - எனவென் உடம்போடு, ஒட்டியது - உழைப்பு
நாட்கூலி வேலை நாலரைக்கு சங்கு ஒன்னாந்தேதி பட்டினி பத்தாம் தேதி சம்பளம் சம்பளத்தில் தவறாம சங்கத்துக்கு சந்தா சாவுக்கு நிதி மாவுக்கு நிதி
ਬੰ6ਹੀ ਤT6cor Tun சீமை மா ரொட்டி 6T Lig. 65(b.
மகனே
இப்படி நான் வாழ்ந்த கதை கூற அழிந்த கதை தெரியும்
இப்போ தண்ணிர் மறிப்பு என்றும் கருக் கலைப்பு என்றும் -நாம் அழியும் கதை கூறு வாழ்வும் தெரியும்.
தில்த)
6. Lib o 05
 
 
 

ஆடி-புரட்டாதி 2005

Page 8
முதல் ராமம் உழைப்பவர்களுக்கு ராமம் போடும் புத்தி அன்றே ராமனுக்கு வந்துவிட்டது அவன் குடிசைக்கட்ட தும்பெடுத்து உழைத்த அந்த சின்ன அணிலுக்கே ராமம் போட்ட
ராமனே தான்.
oல்லிதை சிடுonற்
நிமிடக் கடன் நெஞ்சம் 'டிக் அந்த விநாடி கை அடசி உள் உடல் நடுக்கு மனம் பேதலி பிடி தளர்த்து இரு(க்)கை 6 ஒவ்வொரு க உணர்வு மரித் சிந்தை சமநி நெஞ்சம் விம் 6 Jl L6J6OGI ( பல் பயணிக்
ஹைக்கூக் கவிதைகள் சோகத்தின் சாக்கடை
பாசத்தின் பனித்துளி கன்னிர.
உணர்வின் உச்சஸ்தான
கசிந்தொழுகும் පිංඛණිණිෆලූජා,
G.öfynGt Sதேழுனை
6) Lp e
 

s ബട്ടുണ്ണിഭം 5 டிக்கும் களில் 6. ST60 ਯਥੀ நற்று த்து
கவனம்
வழுக்கும்.
מומע6COIC.
து உயிர்க்கும் லை நிதானிக்கும் மி பெருமூச்செரிக்கும். வுகள்) தாண்டி கும் வேகமாக.
06 ல் ஆடி-புரட்டாதி 2005

Page 9
புதுக்கவிதை எப்படி
இதனால் புதுக்கவிதைக்கும் பரவலானக் தமிழ் மண்ணிற்கே உரிய சித்தாந்த மரபு தமிழ்மரபு சார்ந்த ஜனநாயகத்தன்மை சாதிமத மறுப்பு மனிதாபிமானம், சம வெளிப்படுத்தல். அனைத்துலகப்பார் நம்பிக்கையூட்டல் போன்றவற்றை ஏற்றுக்ெ
இவற்றின் முழுமையான தர்க்கம் ஈழத்துக் இன்னொன்று இவர்களிடம் யதார்த்த எழுதிவந்தனர். அதாவது தமிழ்க்கவிதை ஜாலம் இவற்றையே கவிதை ஏற்றுக் கொ சேர்க்கைகள், அலங்கார வார்த்தைப் ப சொல்லடுக்குகள் அடைமொழிகள் போ என்ற வேகமும் தரித்து மொழியை அலா
இரவல் அனுபவங்களும், இரவல் கோஷ விதைக்கும் போது முரண்தொடை, அ உத்திகளைக் கையாளவேண்டும். ஓர் { கவிதையில் கொண்டு வந்தனர். ஒரு பெண் அந்த மகரயாழின் அந்தரங் இராகங்கள் (தமிழன்பன்)
எனக் கனவுத்தன்மை ஒருத்தமிழ்தனத்தே கவிதைத் தொகுப்புக்களில் விரிந்தது. கா போன்றோர் இதற்கு சான்றுளர். இந்தக்கால கவிதைகளில் பலவகையான கீழ்க்காணும் நான்கு உத்திகள் மிகுதியும்
1. படிமம் (Image 12. குறியீடு (Symb 3. முரண் (Parado
4. SÐ4 habBLò (Satine என்பார் சு.ப. வீரபாண்டியன்.(இந்தக் கால இதில் படிம உத்தியை மட்டும் எடுத்துப் நிலையிலும், உணர்வு நிலையிலும் எள தெளிவாக்கி தம்முன்னே நிறுத்தவல்லே pound) The magazine of verse.
சுருங்க சொன்னால் "படிமம் சொற்களா சிற்பம். உருவகத்தை ஆழ்ந்த பொருளு ஆற்றலுடையது' என Dr. சி.இ. மறைமை
6) JLib

இருக்கவேண்டும்
- சென்ற இதழின் தொடர்ச்சிகளம் பாடுபொருள் விரிவு சமூகச்சார்புசார்ந்த மகிழ்நோக்கை (ழிவஅைளைஅ) கிராமியத்தன்மை, மிக்கவெளிப்பாடு, காலசிக்கல்களையும் சீர்கேடுகளையும் Ꭰ6ᏂI வரலற்றுணர்வோடு வாழ்வில் காண்டனர்.
கவிஞர்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. ம் இல்லை. மரபின் அடிப்படையில் மரபில் வெறும் சொல் நேர்த்தி, சொல் ண்டாடும் பழக்கம் உண்டு. வெறும் உத்தி ந்தல்கள், சர்வ கொள்கைச் சமரசமும், ன்றவற்றில் போலி உணர்ச்சியும் கலை கார குப்பையாக்கி விடுகின்றனர்.
ங்களும் கவிதையாகுமா..? கவிதையை |ங்கதம், படிமம், புதிர் என பல்வேறு இன்ப நிறைவு தரும் கனவுப் பாணியை ண்ணின் சோகத்தைக் கூட, பகத்தில் தவங்கிடந்த
ாடு இவர்களிடம் அகம் - புறம் பாணியில் மராசன், மீரா, மேத்தா, சிற்பி, தமிழன்பன்
உத்திகள் காணப்படுகின்றன. அவற்றுள் பயன்படுத்தப்படுகின்றன.
)
bl)
Χ)
)
க்கவிதைகள் உத்திகள் ப.ைை)
பார்த்தால் படிம உத்தி என்பது, ‘அறிவு தில் விளக்க இயலாதவற்றை நொடியில் படிமம்’ என்பார் எஸ்ராபவுண்ட் (Ezra
ம் தீட்டும் ஓவியம். சொல்லிலே வடிக்கும் டையது. பல எண்ணங்களைத் தூண்டும் ல கூறுவார். -
07 ல் ஆடி-புரட்டாதி 2005

Page 10
கவிதையின் பாடுபொருள் எதுவாயிருப்ட் வெளிப்பாட்டிற்குப் பயன்படாத எந்த ஒரு இந்த கொள்கைகளையும் படிமவியல் இ உத்தியானது தமிழில் அப்துல் ரஹ்மா ஞானக்கூத்தன், பசுவய்யா, நா. க போன்றவர்களால் சிறப்பாகக் கையாள
“இரவெ உன் நிை கொசு
என அப்துல் ரஹற்மான் படிமத்தில் எழு 9 800Tjög, 9.56 (Sensous Emotior தளங்களிலும் விளைவுகளை ஏற்படுத்து உணர்ச்சியின் சலனங்களை விளைவி அழைத்து செல்லவில்லையெனில் படிமம் ஏக்க உணர்வும், நினைவுகளும் பகு நினைவுக் கொசுக்களின் தொல்லை வேதனைப்படும் மனிதன் நம் கண்மு நிறுத்தப்படுகின்றான். அறிவுநிலையிலு விளக்கமுடியாத மனவேதனையை இப்படி நிறுத்துகின்றது.
எனவே, இவற்றை தொகுத்து நோக்கினா உயிர்த்தன்மை இந்தப்படிமம், அா தங்கியுள்ளது. அவற்றினை கையாண்டு உயிரையே பெற்று உலவுகின்றது. புதுக்கவிதையின் உள்ளார்ந்தத்தை புரி வெறும் ஆணியில் தொங்கும் ஆை இல்லாமல் ஊசலாடுகின்றது. கவிை இருக்கவேண்டும் என்று யாரோ சொன் தன்மையும் சிந்தையில் மின்னல் வெட்டி உயிர் வேண்டும் என்ற சமகால இல களாகும்.
6) ILub. O (

னும் நேரடியாக அணுகுதல், கவிதை ந சொல்லையும் நீக்கி விடுதல் எனும் யக்கத்தினர் கைக்கொண்டனர். படிம ன், அபி. ந. பிச்சமூர்த்தி, சி.மணி,
ாமராசன், தருமு. ஆருப் சிவராம் பட்டன.
ல்லாம்
னைவுகள
க்கள்’
தியுள்ளார். (பால்வீதி) படிமம்-உணர்வு, |al and Intellectual) 34,5u eup6ip கிறது. உணர்வுப் புலன்களைத் தாக்கு த்தாலும் அறிவார்ந்த அர்த்தத்திற்கு ) பயனற்றதாகிவிடும். இக்கவிதைகளில் ப்பொருளாக உருவகிக்கப்பட்டுள்ளன. )யால், இரவெல்லாம் தூக்கமின்றி முன் வந்து போகின்றான். அல்லது ம் உணர்வு நிலையிலும் எளிதில் டிமம் நொடியில் தெளிவாக்கி நம் முன்
ல், இந்த புதுக்கவிதையின் உள்ளார்ந்த ங்கதம், முரண், குறியீடுகளையே எழுதப்பெறும் கவிதை ஒன்றும் ஒரு
இன்றைய கவிஞர்கள் கூட்டம் ந்தபாடில்லாமல் எழுதும் கவிதைகள் டப்போல எந்தவித உள்ளார்ந்தமும் தயை வாசிப்பவன் ஒருக்கவிஞனாக னதாய் ஞாபகம். கவிதையின் முடிவுறும் } போகவேண்டும், என்பது கவிதைக்கு க்கியக்கர்த்தாக்களின் மன ஆதங்கங்
ஸ்தர் லோகநாதன் பராதனை பல்கலைக்கழகம் ரண்டாம் வருடம் O
8 ம் ஆடி-புரட்டாதி 2005

Page 11
முகமுடி வேண்டா
கிளைதாவும் கரு மந்திகளாய் அடிக்கடி கட்சிதாவும் மழைவாழ் மாந்தரின் தலைமைகள் கண் நிலைகொள்ளாத மனது எதுவித ஊக்கங்களுமற்ற எண்ணப்பாடுகளுடன் பின்செல்லும் படித்த புயல்களுக்காய் விழிபிதுக்கி வியக்கிறது
சுயம்விற்று சந்தோஷம் தின்னுமிந்த சுரணையற்ற தன்மையினை இயலாமையென ஏற்றுக்கொள்ள எங்ங்ணமியலும்?
さmaccm நமக்கான விடியலுக்காய் கசிந்தொழுகுவது கண்டும் இன்னுமேன் நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு
அராஜகத்துக்கெதிராய் ஏந்துகின்ற ஆயுதங்கள் மட்டுமல்ல, போர்குணம் கொண்டெழும் பேனையும் வலியதுதான் உணர் தோழா
நொடிபொழுது நேரத்தில் நூற்றுக்கணக்கான திரிகளை எரிய வைக்கும் மந்திரம் தெரிந்த மாயநெருப்பு நீ எரியத்துடிக்கும் திரிகளை ஏதுவாய் இனங்கண்டு அதிலுன் பன்முகத்தை அரங்கேற்று
வேதனத்திற்காய் மாத்திரம் வேதம் புகட்டியவுன் பணி இனி சிறுமை சரிக்கும் வெறியுடன் சிகரமேகட்டும்
போதனைகள் சாதனைகளாகி புவியெங்கும் புழுதி கிளப்பி எரியூட்டட்டும் - நம் எதிரிகளின் கோட்டைகளை.
Snற்க்க GAMAANA
6) ILLD O 09 to

ஸ் லிறுதற் ந்தனையூம்
ஆடி-புரட்டாதி 2005

Page 12
Sb முன்னோக்கு
சிறுவனின் அழுகுரல் கேட்கிறேன் அமிழ்ந்துவிட்டதாம் அவனது வீடு தட்டிக் கொடுக்கிறேன். தடைப்போட முடியாமல்.
முதிர்ந்த விழிகள் நிரைந்த சோகம்
நிமிர்ந்த நினைவுகள் அடரநத அவலங்களுடன.
அருகில் ஒரு குரல் ଠେ)ଅS[i]ଗୋଠ ଗୋtö[6C[ படங்களா பாட்டி? <雯于T... அழகிய நீர்வீழ்ச்சிகள். இவைகள் எங்கே? எங்கோ. வியர்ப்புடன் சிறுவன். அவமானத்தில் பாட்டியான, நான்.
ஆற்த்தி
ஒரு படைப்பாளியின் பல்வேறு ஆக்கங்கள் வேறுபட்ட கோணங்கள். அவற்றிடையே தே மிகுந்த ஒருமையையும்
இருக்குவாை தரம்வாய்ந்த சகலவிதமான
LLLLLSCLSMTSTBLBTS D S LS SLLLLLLSLLLLLLLS LLLLLLLLS L
6LLD O 10
 
 
 
 

அவரது சிந்தனையினதம் உணர்வுகளதம் நாற்றப்பாடாக உள்ள முரண்பாடுகளிடையே
நாம் காணமுடியும்.
at நகரில்
ஆடைத்தெரிவுகளுக்கும் 2αι Θυιν
in Street,
as a
 ைஆடி-புரட்டாதி 2005

Page 13
ஆயுளின் கனவு
அடுத்த இரவுக்கான கனவு இது
ஒரு கிரகணத்தில் வீழ்ந்து எங்கள் வேதனைகள் எரிந்துவிடும்
ஒரு பருவமழையில் எங்கள் கன்னிர் கழுவப்படும்
அடுத்த யுகமொன்றில்
எங்கள் ஊதியம் உயரும்
மந்தைகள், மான்களெல்லாம் | எங்களை மனிதராய் மதிக்கும்
ஒரு சூரிய இரவில் நாங்கள் நிம்மதியாய் உறங்குவோம்
இப்படி கனவுகள் மீதே நகர்கின்ற வாழ்கை என்பதால்
இது
அடுத்த இரவுக்கான
3560I6)
இ. டூற்த்திபன் லyத்தலையூம்
மரபுக் கவிதை என்றால் வெறும் கட்டுப்பெட் நவீனத்தவத்துக்குமிடையிலா
6) ILLib
 

படித்தனம் என்று கருதகிறவர்கள் மரபுக்கும் ன உறவை உணராதவர்கள்.
11 e ஆடி-புரட்டாதி 2005

Page 14
கவிஞர் சொல். கவிதையின் முதல் அர்த்த கவிதையாக இருப்பதுதான். நிலாவு: அர்த்தம்தான். நெருப்புக்கு வெப்பம் என்ன தனியான அர்த்தம் இருக்க முடி
கவிதை கவிதையாகாமல் உண்மைக் கவிஞன் ஒப்புக் கெ கவிதையாக வேண்டும் என எதிரப்பு எடுக்கப் போகலாம்; நிகண்டுகளுக்கு பூச்செண்டுகள் கொல
கவிதை தான் கவிதையாவ அர்த்தங்களைக் காட்டிலும் வா வாழ்க்கைக்கு அர்த்தம் - அனுபவ புரிந்தும் புரியாமலும் சிதறிக் கிடக்கிற கவிதையும் சிதறி விடுகிறது.
அனுபவங்களுக்குப் ( செய்யவும் முற்பட்டால், கவிதை ஒரு கொள்வதாகவே முடியும். ஆனா விமர்சனம், கவிதைக்குப் பக்கத் எழுதியவன் அக்கறையோடு அனுமதி
கெடுபிடியான தத்துவ வ முனைந்தால், அந்த இறுக்கத்தில் கல் மரித்துப்போகும். எனக்கும் என் கவின் சுதந்திரத்தை எனது எல்லா நூல்களின்
HIt:HRIA 2171=> > ** Sாய் ஈயம் காருட்டா2'-பயANITIME
யாiராமkthi:ாதுகாக்க 4HCHIEVIMES:11hi:11க்NitiiHiா
பர்ர்ர்ரய:ாரfாபாரிப்பHRபப்பப்பா பபபபHIEா. HHHHHHபிரிட
1ெ599c477ாப்பா சார்71 HE-கான் -
"வடம்" சந்த
தனிப்பிரதி | ஆண்டுச் சந்தா : ரூபா 100/ சந்தா பணத்தை மணியோடர் மூ நிலையத்தில் மாற்றக்கூடிய
அனுப்பவேண்ட R. NELSON M NO; 38, SAM OLUGAN BALANG
எ:47mera AANME%914 15ா:18:22:Fs::::APRCHEARC)யக17:21:18:35:42:1721e5%Etir 91கiைtTNTIFRAN:கா.Afte:
வடம் • 12

விறார் -மும் முற்றிலுமான அர்த்தமும் அது க்கு அது வெளிச்சமாக இருப்பதே ாக இருப்பதைக் காட்டிலும் வேறு
யும்?
அர்த்தமாகி விடுவதை ஒரு போதும் காள்ள மாட்டான். அர்த்தங்களே பார்ப்பதைவிட அகராதிக்கு ஆர்த்தி
ன்டு போகலாம். பதற்கு வார்த்தைகளைக் காட்டிலும் ழ்க்கையையே நம்பியிருக்கிறது. ங்களால் தெரிந்தும் தெரியாமலும், மது. திரட்டிச் சேர்க்க முற்படும்போது
பொழிப்புரைத் தரவும் விருத்தியுரை விபத்துக்குத் தன்னைப் பலியிட்டுக் ல், அந்த அனுபவங்களுக்கான திலோ தூரத்திலோ இருப்பதை க்கவே செய்வான். மர்ப்பில் எல்லாவற்றையும் எழுதிவிட விதை நிச்சயம் மூச்சுவிட முடியாமல் தேக்கும் சுதந்திரம் வேண்டும். இந்தச் லும் பார்க்கமுடியும்.
தமிழன்பன் கிழக்கு சாளரம்
AEயாயாயாட்டாபாயக்க
44 111 IIIIIIIF
கப்ர்: காய
பாட15EALKI 4X4 #:11:55
எ---சிடிச-4ெ:MITELH19/iriETE -
டா விபரம் : ரூபா 20/= = (தபால் செலவு உட்பட) மலமாக பலாங்கொடை தபால் பவாறு அனுப்பவேண்டும். ஓய முகவரி: 1OHANRA) TANPURA,
ITOTA,
.. GODA.
'1:31 IET!IIIIIIIIII11:1N11/11HVITit FATriHit=144ார்கள்
1980&Titl/i2704910t:4:13:MT9:58:54
1439 பச
• ஆடி - புரட்டாதி 2005

Page 15
மனிதராய் வாழ.
ஒப்புகிறதா? வாழ்வுள் புக எத்தனிக்கும் நெருஞ்சிகளை பூக்களாக்க...
தெரியுமா? சாத்தியங்கள் மரித்த நீள் பொழுதுகளில் சோகம் சுண்டி சிரிக்க... >
மறப்பாயா? நம்பிக்கை துளிர்ந்த |
வாழ்வு மரத்தை வேர் கிள்ளி வீசிய காலத்தை...
முடியுமா? காற்று கொணர்ந்த கீற்றொன்றில் சிதைந்து உறுத்தும்... நுரையீரலின் வலியை தாங்க...
எதனையும் ஒப்ப முடியவில்லை எதனையும் அறிய முடியவில்லை எதனையும் மறக்க முடியவில்லை எதனையும் தாங்க முடியவில்லை மனித மனதால்.
ஆயினும் வாழ்வு வெளியில் சில நிறுத்தல்கள்.. நிட்டூரங்கள்.. நெருக்குதல்கள்... தேவையாய் இருக்கு மனிதராய் வாழ...
சண்முகம்சிவம் கொட்டகலை.
புற நிலையும் மனிதனின் அக நின
பங்களிப்பாற்றி உ
வடம் !

தமம்,
மலயும் ஒன்றோடொன்று செயல்பட்டு, நவாகுவதே கவிதை.
> 13 0 ஆடி-புரட்டாதி 2005

Page 16
GRANA
acad/Oavs
புதிய “இஸங்கள் தமிழுக்குள் இலக்கியத்திற்கு வளம் தானே?
புதியது எதனதும் வருகை அல்ல. உண்மையில் தமிழ் இலக்கி பகுதியும் அயலிலிருந்து ஊட்டம் அயலிலிருந்து வரும் எல்லாவற்றையும்
நம் முன் தெரிவுகள் உள்ளன. நா
என்ன பயன்களைத் தரும் என்ற ம பார்வை “நூறு பூக்கள் விரியட்டும், நு என்ற அடிப்படையில் இருப்பது நல்லது
புதிய இஸங்கள் வராமல் எவ வருகிற ஒவ்வொன்றின் குணமும் கு நமக்குண்டு. நமது சூழலின் ஒரு அயலிலிருந்து, குறிப்பாக மேற்கிலிருந் அதை வழிப்படுகிற ஒரு போலி கேள்விக்குட்படுத்தத் தயங்குவதாகும். விடயங்களை எல்லாம் இரண்டாங்ை வணிகம் செய்கிறவர்கள் உள்ள அள6 விஷயத்தைக்கூட நிதானமாகப் பகுத்த நமது பெரிய குறைப்பாடு.
தென்னிந்திய (தற்கால) தமிழ்க்க கவிதைகளுக்கும் இடையிலான வடிவ
தமிழில் புதுக்கவிதை நிலைநி கவிதையின் பல்வேறு சாத்தியப்ப தேடுதலுக்குட்படுத்தியிருக்கிறோமா எ கவிஞர்கள் பேச்சோசையின் நL புதுக்கவிஞர்களில் ஏகப் பெரும்பா நயத்தையோ சந்தங்களையோ தெரியவில்லை. வடிவத்தைப் பொறுத் விரிவடைய வேண்டியுள்ளது. பரீட்சார் வார்த்தைப் பின்னல்கள் போடுகிற ப விடுகிறார்கள்.
தமிழகக் கவிதையில் ‘புத்தி செல்வாக்குள்ளது. சமூக உணர்வு கவிதைகள் முன்னைவிட சற்றுக் எதிர்ப்புக்குரல்கள் நடுவிலும், விடுத குறைவாகவே காணப்படுகிறது. இன்ன அதிகம் எதிர்பார்க்க நியாயமில்லாமல்
6) ILLf O 14 O 9,19-U

தீன்கன் நுழைந்து கொண்டிருப்பது நவீன
வே. சசிகலா - பத்தனை
தன்னளவிலேயே நல்லதோ தீயதோ பப்பரப்பில் செழுமையான ஒவ்வொரு பெற்றுள்ளது. அதே வேளை, ஒரு சமூகம் உள்வாங்குவதில்லை. ம் ஒன்றை ஏற்பதும் மறுப்பதும் அது நிப்பீட்டின் அடிப்படையிலேயே. நமது ாறு சிந்தனைகள் முட்டி மோதட்டும்’
ரும் தடைபோட இயலாது. ஆயினும் நற்றமும் நாடி மதிப்பிடுகிற தேவை பாரிய பலவீனம் என்னவென்றால் து, எது வந்தாலும் குருட்டுத்தனமாக ‘அறிஞர்கள்’ கூட்டத்தை நாம் மேற்கில் செல்லாக்காசாகிப் போன க மூன்றாங்கையாக வாங்கி வந்து வுக்கு நம் சூழலில் உள்ள ஒரு சின்ன றிவுடன் ஆராய்கிறவர்கள் இல்லாதது
விதைகளுக்கும், ஈழத்துத் தமிழ்க் மாற்றங்கள் எத்தகையன?
ஆ. புனிதகலா - வட்டவளை
றுத்தப்பட்டு அரை நூற்றாண்டாகியும் ாடுகளையும் நாம் போதியளவில் ன்று சொல்லுவது கடினம். சில மரபுக் பத்தை விளங்கிக்கொண்டளவுக்கு லானவர்கள் பேச்சோசையின் ஒலி பற்றிய உணர்வுடையவர்களாகவே தவரை, தமிழ்க் கவிதையின் தேடல் த்தமாக ஏதோ செய்வதாக எண்ணி லர் கவிதையை எங்கோ தவறவிட்டு
ஜிவித தன்மைக்கு இன்னமும் ம் உணர்ச்சி வேகமும் கொண்ட கூடுதலாக வருகின்றன். ஆயினும், லை சார்ந்த போராட்டச் சிந்தனை றய தமிழகத்தின் அரசியற் சூழலில் இருக்கலாம்.
ட்ட்ாதி 2005

Page 17
ஈழத்துத் தமிழ்க் கவிதை வாழ்வை கவிஞர்களில் பெரும்பாலானவர்கள் த பார்வையை முடக்கிக் கொள்கிறார்கள். பத்து பதினைந்து ஆண்டுகளாக ஒரு வருகிறது.
இன்று வேகமாக மாறி வருகிற பார்வைகளையும் ஈழத் தமிழ்க் கவிதை என்பது என் எதிர்பார்ப்பு. நமது படைப் சிந்தனையின் வீச்சத்தையும் விரிவாக்கு படிமம், குறியீடு என்பன தொடர் உதாரணங்களுடன் விளக்கம் தரமுடி
குறியீடு என்பது நேரடியாகச் சுட்டிக் விரும்பாத ஒரு பொருளை இன் உவமைகள், உவமேயங்கள் போன் எளிமையான குறியீட்டு முறைகள்: பயன்படலாம். பாஞ்சாலி சபதத்தில் பயன்படுவது பற்றி அறிவோம். சில சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பொரு பயன் படுத்தப் படுகிற முறைமை அடையாளப்படுத்துவதை விட விர வழங்கலாம்.
படிமம் என்பது ஒரு சித்தரிப்பு அல் பொருளையோ இடத்தையோ காட்சியை விவரிக்கிற விடயம் பற்றி நம் மனதில் சித்தரிப்பு, நேரடியான விவரணமாக சாடையாகச் சுட்டிக்காட்டப்பட்டும் மழை புதுக் கவிதையின் தொடக்க நிலை கருதுகிற ஒரு போக்கு இருந்தது. த எழுதிய பல கவிதைகள் அந்த வகைய
பின்னைக்காலத்தில் குறியீடு படைப்பாளிகள் விடுகிற ஒரு ச குழப்பமாயும் அமைந்தன. இந்தப் போ என்று நினைக்கிறேன்.
சமுகப் படைப்பாளிகளின் இலக்க இருக்கவேண்டும்?
41
ஒருவரது இலக்கியக் கடப்பாட்டை அன சமூக நீதி, மனித சமத்துவம், ம படைக்கிறவர்களையே கருதுகிறீர்கள் படைப்பாளிகள் தமது படைப்பு எப்ே வேண்டும், அது எந்த வகையான சி என்பன பற்றித் தெளிவுடன் இருக்க வே
வடம் 2

ப் பற்றி நேரடியாகவே பேசினாலும், மது உடனடியான சூழலுக்குள் தமது - சில விதி விலக்குகள் போகக் கடந்த - வகையான தேக்க நிலை இருந்து
அரசியற் சூழ்நிலை விரிவான புதிய தக்கு ஒரு புதிய வீச்சையும் வழங்கும் பாளிகள் தமது வாசிப்பின் பரப்பையும்
வது இன்று அவசியமானது. பாக எனக்கு தெளிவு இல்லை.
யுமா?
யு.லட்சுமனன் - நாவலபிட்டி
காட்ட இயலாத அல்லது சுட்டிக்காட்ட னொன்றால் அடையாளப்படுத்துவது. றவை நாம் அடிக்கடி காணக்கூடிய இன்னும் ஆழமாகவும் குறியீடுகள் பாஞ்சாலி பாரதத்தின் குறியீடாகப்
சமயங்களில் ஒரு பொருள் ஒரே தள்களையும் குறிக்கலாம். ஒரு சொல் பயொட்டி அது வழமையாக ரிவான சிக்கலான கருத்துக்களை
லது உருவாக்கம் . நாம் காணாத ஒரு யயோ ஒருவர் விவரிக்கிற போது அவர் ல் ஒரு சித்திரம் உருவாகிறது. இந்த
இல்லாமல் குறியீடுகள் மூலமும் றமுகமாகவும் செய்யப்படலாம். தமிழ்ப் வயில் படிமங்களையே கவிதையாகக் நமு சிவராமு(பிரமிள்) தொடக்கத்தில் ானவை. களும், படிமங்களும் வாசகருக்குப் வால் போல புதிர்த்தன்மையுடனும் க்கு இப்போது நலிவடைந்து வருகிறது
கியக் கடப்பாடு எப்படிப்பட்டதாக
அ.ரோஹிணி - காவத்தை வரது உலக நோக்கு முடிவு செய்கிறது. னித விடுதலை என்கிற நோக்கிற் - என நினைக்கிறேன். அப்படிப்பட்ட பாது, எவரை, எப்படிச் சென்றடைய சிந்தனைகளைச் கிளறிவிட வேண்டும்
ண்டும். 150 ஆடி - புரட்டாதி 2005

Page 18
தங்களது படைப்புக்கள் ஏற்படுத்தும் ஆயத்தமாக இருக்கவேண்டும்.
மக்களிடமிருந்து மக்களுக்கு 6 கற்றதைச் செழுமைப்படுத்தி மக்கள் எனவே, ஒரு படைப்பாளி தன் சிந்தன இருக்க வேண்டும்.
தனது சாதனைகள் பற்றிப் ெ ஆற்றலுக்கேற்பத் தன்னால் பங்க தன்னைக் கேட்டுக்கொள்ள வேண்டும்
இலக்கிய விருதுகள்....?
இறக்குவானை
எல்லா விருதுகளும் அவற்றை கூறுகின்றன. ஒரு நல்ல படைப் விருதுகளல்ல. எந்த எழுத்தும் செம்மையாகச் சொல்வதும் யா அவர்களைச் சென்றடைவதுமே முக் ஒரு படைப்பாளியை ஊக்குவிக்கிற . பெறுமதியை ஒரு படைப்பாளி
"எதிர்ப்பிலக்கிய வாதிகளே ஒவ்வெ படைப்பாளிகளை மழுங்கடித்திருக் உங்கள் கருத்து என்ன?
எதிர்ப்பிலக்கியத்துக்கும் வளர்நின ஒரு முரண்பாடும் இல்லை என படைப்பாளிகளை யாரும் கடுமையா மழுங்கடித்ததில்லை. முகத்துதியா செய்துள்ளன.
அது போக, இன்று நம் நாட்டி பெரும் பாலான வளர் நிலை எதிர்ப்பிலக்கியவாதிகளாகவே உரு
படைப்பாளிகளிடமிருந்து கள் கட்டுரைகள், விமர்.
எதிர்பார்க்க
வடம் 2

விளைவுகளிலிருந்து கற்க அவர்கள்
என்ற அணுகுமுறை மக்களிடமிருந்து நக்கு மீள வழங்குவதைக் குறிக்கும். மனயில் மக்களுக்கு மிக நெருக்கமாக
பெருமையடைவதற்கு மாறாகத் தனது ளிக்க முடிகிறதா என்று அடிக்கடி
S.சத்தியச் செல்வன் -
வழங்குகிறவர்கள் பற்றியே அதிகங் ப்பாளியின் இலட்சியம் நிச்சயமாக
அது சொல்ல விரும்பியதைச் சரைச் சென்றடைய வேண்டுமோ க்கியமான வெற்றிகள். எந்த விருதும் . அளவுக்குப் பயனுள்ளது. தன்னுடைய விருதுகளைக் கொண்டு அளக்க
பாரு காலப்பகுதியிலும் வளர் நிலைப் கிறார்கள்” எனும் கூற்று தொடர்பான
முார்க்ஸ் பிரபா - ஹப்புதளை
கலப் படைப்பாளிகட்கும் அடிப்படையில் ன்று நினைக்கிறேன். வளர்நிலைப் க விமர்சிப்பது கூட அவர்களுட் பலரை ன புகழுரைகள் அதிகங் கெடுதல்
ஒல் உள்ள அடக்குமுறைச் சூழலில், ஒப்படைப்பாளிகளுங்
கூட வாகிறார்கள் அல்லவா!
விதைகள், கவிதை தொடர்பான சனங்கள், ஓவியங்கள் ப்படுகின்றன.
1.
16 2 ஆடி-புரட்டாதி 2005

Page 19
மேடை
அலங்கரிக்கப்பட்டப் பொய்களுக்கெல்லாம் ஆசனமிட்டு அமர்த்திய அந்த மேடை ஏசி வாசிகளாயும், சில ஓசி வாசிகளாயும் அங்கே சில தேசவாசிகளின்
இச்சைப் பேச்சுகளுக்கும் கொச்சைப் பேச்சுகளுக்கும் தன்னை அடிமைப்படுத்திக்கொண் அந்த மேடை குடிக்கும், கும்மாளத்திற்காய் விழித்திருந்து தன் அமைவின் இலக்கையே அர்த்தப்படுத்தாத
அந்த மேடை ஏமாற்றுப் பேர்வழியினரின் , ஓய்விற்கும், ஒய்யாரத்திற்குமாய் ஒதுக்கப்பட்ட அந்த மேடை! என் அறிவாற்றல்களின்
அரங்கேற்றத்திற்குமாகவும் அலங்கரிக்கப்படுமா? என் ஈன்றோரின் ! கனவுகளையும், என் ஆசைகளையும் காட்சிப்படுத்த ஒரு வாய்ப்பளிக்குமா?
8. ஆஷா
ஒரு கவிதை மனதில் எழும் சூழ்நிலையும் கவி தாக்கம் அதிகமாயிருக்கக் கூடும் என்ற எண்
காரணமாகி
வடம் 0

தையை எவ்வாறு வெளிப்படுத்தின. அதன் ணமும் கவிதை வடிவத்தின் தெரிவுக்குக் ன்றன.
70 ஆடி-புரட்டாதி 2005

Page 20
6 JIT
உரிமைக்காகப் போராடும் வீரமகளிர் தம் - உலகில் மனித உரிமை ஏதென்றறியாம தேயிலைகளினடியில் தேடல்களையே தொலைத்துவிட்டு
கருகிய எதிர்பார்ப்புக்களுடன், நீரோடைகளுக்குள் மூழ்கிய நினைவுகளுடன் ஈரமண்ணுக்குள் புதைந்துபோன கனவுகளுட முதிர்ந்த விழிகளில் தேங்கிய இலட்சியங்களுடன் கவிதையாக, தென்றலாக பேசப்படுபவர்கள் பெண்ணினமாக மட்டும் (BUSFťJULLITU našio....... (SLJ3 JULITL06). பொறுமை சுமக்கும் இந்த பூமிக்குள் இருக்கும் வெடிக்கும் எரிமலை வெளிவரும் காலம் இன்னும் வரவில்லை.
வீங்கு வெயில் தனில் உழுவோன் நெற்றி வேர்வையென என்க விரையு தேடி கண் சமைத்த வெண் அனைய என்றன் கண்ணிரில் கொடுங்க பசி மாறாதோ
ஒரு படைப்பாளி எதை எழுத வேண்டும் ஏற்புடையத. ஆயினும் அந்த படைப் சுட்டிக்காட்டும் பொறுப்பும் 2.
6) ILLb
 

ர காலம்
so
ஐ. லத்தில் மற்விUn
இnேற்ஆட்,
நல்லதரிசன்
என்று நிர்ப்பந்திக்க கூடாது என்ற வாதம் | எத்தகைய முனைப்புடையத என்பதைச் மையும் எவருக்கும் இருக்கலாம்.
18 ம ஆடி-புரட்டாதி 2005

Page 21
வலிமை
மூலவர்ணமில்லாமலேயே வெளுத்த சாதியின் நிறத்தை மூடி, மூடி மறைக்க முனையும் ஏழைச்சிறுமியின் பலுப்பு நிற கண்களுள் கண்டு கொண்டான். கண்டு கொண்டான்.
நிமிர முடியா வெப்பமுகத்தினை புத்தகம் பார்க்கும் பாவனையில் குனிவித்துக் கொள்ளும் உணர்வுகளின்
அவமானத்தை, தாழ்வுணர்வை கடைக்கண்ணால் கேட்டுக் கொண்ட பின்னும் "குலமும் குணமும்" பற்றி விரிவுரை தொடரவித்தான்.
விருப்பமின்றி அவள் பார்க்கும் கருப்பு எழுத்துக்களில், தன் தந்தை தெருவோரம் செருப்பு தைக்கும் காட்சியின் நிழல் ஈஸ்மன் கலரில் தேங்கிய கண்ணீரில் ஊர்வலம் போகின்றது..
வார்த்தைகளால் காட்சி செய்த வல்லமை - அந்த "தேவகுரு”வினுடையது.
இடுப்பனை
சிலப்பதிகாரத்தையும் கம்பராமாயணத்தையு
தோன்றலாம். ஆயினும் பாம
வடம் 4

ம் விமர்சிப்பது சிலருக்கு புரட்சிகரமானதாகத் ரத் தனம் புரட்சியாகி விடாது.
5 19 0 ஆடி-புரட்டாதி 2005

Page 22
நேர்காணல்
* அறுபதுகளில் எழுத்துத் து * "மாடும் வீடும்'' என்ற கவி
என்ற சிறுகதை நூலுக்கும் * மத்திய மாகாண சாகித்திய * கவிதை, சிறுகதை, ஓவியம்
கொண்ட மூத்த படைப்பாளி * மலையக மக்களையும், ம
நேசிக்கும் காத்திரமான பன்
நீண்டகாலமாக எழுத்துத் துறையில் இருக்கிறீர்க ஏற்பட்டது?
பாடசாலை கையெழுத்து பிரதியில் மேற்கொண்டு படிக்க முடியாத நி வாங்கிய அடிகள் ரணமாகி அந்த எனக்குள் இலக்கியமாகியது. அனுப என்பதால் ... வெளியில் சொல்ல எழு செதுக்கியவன் என்பதைவிட ஆழமா மனதுக்குள் போட்டு ஆற வைக்க கருக்கள் ஏதோ ஒரு வடிவத்தில் பிடித்தாலும், என் முதல் கதை 'வீர ே 'மதுவேட்டை'. பின் வாரக்கதையாக ' உங்களது படைப்புக்களுக்கு உந்து சக்தியாக எழுதுகிறீர்களா?
என் அண்ணா நல்ல பேச்சாளர். அ குழுவிலும் ஒருவராக இருந்தவர். தி இலக்கிய நூல்களும்தான். அத்துடன் . அன்றைய காலத்திலே சந்தாதார வாசகனாக்கியதே .... தலவாக்கலையி சி.வி யின் நல உரிமைச் சங்கத்த இளைஞர்களை வாசகர்களாக்க சி. தூதன், கல்கி, விகடன்.., இன் அறிமுகப்படுத்தி வாசிக்கும் பழக்கத் நூல்கள் இவர்களின் வீடுகளை எ என்னையும் சிறுவனாக இருந்தபே வாசிப்பு .... என்னை கதை எழுதும் என்றாலும் கல்கியில் வந்த செந்தூரம் அதன் சாயலும் ... என் மண்ணின் வளர்த்தது. என் 'பூரணி' என்ற முதல் சிவலிங்கம் அவர்களின் உதவியா அத்துடன் தோழர் சுந்தரம், பீக்கி எழுத்துக்கு புது வழிக் காண்பித்தவர்க
வடம் 6 20

- மல்லிகை சி.குமார் -
றைக்கு பிரவேசித்தவர். தை நூலுக்கும், "மனுஷியம்"
சொந்தக்காரர். ய விருது பெற்ற எழுத்தாளர். என பல் துறை ஆளுமைக்
ன்ணையும் ஆத்மார்த்தமாக
டப்பாளி ள். உங்களுடைய இலக்கிய பிரவேசம் எவ்வாறு
மதான் என் முதல் பதிவு. ஆனால், லையில் ... அடிப்பட்டுப் போனவன். - வேதனையின் முணங்கள் தான் வம் என்பதை விட அனுபவித்தவன் ஓத்து' ஆயுதமாக இருந்தது. எனவே க கீறிப்பார்த்தவன். பொறுமையாக - முடியாமல் வெடித்தவன். அந்த ஏதோ ஒரு இதழின் தளங்களை கசரியின் தோட்ட மஞ்சரி' பகுதியின் பூரணியும்' வெளிவந்தன.
இருந்தவர்கள் யார்? அவர்களை பின்பற்றி
புன்றைய இளைஞர் குரல், ஆசிரியர் . மு. க பற்றால் நிறைய நூல்கள்,
எங்கள் மாமா... கல்கி, விகடன்... ரராக இருந்தவர். இவரை ஒரு எல் சி .வி வாழ்ந்த காலத்தில்தான். தில் இவரும் ஓர் உறுப்பினர். பல வி எடுத்த முயற்சியில், அனுமான், னும் பல இந்திய சஞ்சிகைகளை த்தை ஏற்படுத்தியதுடன்... பல பல வந்தடைந்தன. எனவே... இவைகள் ாது வாசிக்க தூண்டியது. அந்த
சுவட்டில் கால் பதிய வைத்தது. னின் உரிமை எங்கே என்ற கதையும்
சிந்தனையை எனக்குள் மேலும் = வார சிறுகதை எழுத்தாளர் திரு மு. எல் கேசரியில் பிரசுரம் பெற்றது. பங் கந்தசாமி போன்றவர்கள் என் கள் என்பதை மறக்க முடியாது.
6 ஆடி - புரட்டாதி 2005

Page 23
மலையக படைப்பாளிகளிடம் அண்மைக் காலங். எத்தகைய மாற்றங்களை?
தங்களின் சமூக எழுச்சிக்காக முரண்பாடாக... எழுதியவர் மத்தியில் இ முடியாதுதான். தங்களை ரணப் ப அடுத்தவர் மனமும் கோணாமல் ஆத்ப எழுதினால் அவர் கோபிப்பாரோ... இ கொள்ளித்தனம்.. இன்று தலை தூக்கி
கவிதை மாத்திரமன்றி சிறுகதை, ஓவியமென
இருக்கிறீர்கள். இம்மூன்று துறைகளிலும் எதில் நீ
சிறுகதை - ஒரு பிரச்சினையை கருவ கதையின் மூலம் ஆழமாகவும் விர் வாசிக்கும் போது இது என் நிலைப்பு சொல்லுகிறது என்பதை வாசிக்கும் ம. எனினும் எனக்கு திருப்தி என்பது இம்மூ
மலையகத்தின் இலக்கிய எதிர்காலம் இருண் கொள்கிறீர்களா?
இல்லை. அப்படி ஒரு நிலை இருந்திரு கவிதை இதழாக வந்திருக்காது. அறு சிறுகதைகள் பல வருடமாகி... இந்த
மூலம் தொகுப்பாக வெளிவந்தது. : தொகுப்பாக நூல்களாக வந்து கெ இளம் படைப்பாளிகளின் இலக்கிய த என்பது ஒரு வளர்ச்சி . ஆனால் க சிறுகதை, நாவல் போன்றவற்றில் விஸ்திரப்படுத்தும் விருட்சத்தின்
அன்றுபோல் இன்று காணமுடிவதில் வந்தாலும் அவை அன்று விதை அவைகளின் கதைகளே தவிர... இன் காண முடியவில்லை. எனவே க விருட்சங்கள் தோன்ற வேண்டும். எ பார்வைக்கு இருள் படர்ந்ததை போல
'மாடும் வீடும்' கவிதைத் தொகுதிக்கு பிறகு இ வில்லையே?
'மாடும் வீடும்', கவிதை தொகுப்பிற்கு வரவில்லைதான். ஆனால் சாரல் ெ என்ற சிறுகதை தொகுப்பு 2002 ல் வெ
வடம் |

ளில் மாற்றங்களை அவதானிக்கிறீர்களா?
அவல நிலைப்போக்க வர்க்க இங்கு மாற்று நிலை என்பதை மறக்க டுத்திக் கொள்ளாமல் அதே நேரம் ) சுகமாக எழுதுபவரே அதிகம். இதை வரை பாதிக்குமோ... என்ற பயந்தாங்
நிற்கிறது.
இதர துறைகளிலும் ஆற்றலை வெளிப்படுத்தி மகள் திருப்தி கொள்கிறீர்கள்? ஏன்?
(க எடுத்துக் கொண்டு அதை ஒரு சிறு வாகவும் சொல்ல முடியும். இதை ற்றி அல்லது எங்களின் நிலைப்பற்றி க்களும் நன்கு புரிந்து கொள்வார்கள். மன்றிலும் உள்ளதுதான்.
எமை மிக்கதாக உள்ளது. இக்கூற்றை ஏற்றுக்
நந்தால் இந்த குயில் தோப்பின் 'வடம்'. பதுக்குபின் எழுதத் தொடங்கிய எனது 2002 ல் தானே சாரல் வெளியீட்டகம் அன்று உதிரிகளாக வந்தவை இன்று -ாண்டிருக்கின்றன. எனவே இன்றைய ஆர்வம், மேலெழுந்து கொண்டிருக்கிறது கவிதைகளில் இருக்கும் இவ்வளர்ச்சி
மிகக் குறைவே. எனவே இதை விதைகள்... முளைவிட்டிருப்பதை மலை. அப்படியே சில சிறுகதைகள் யோடு இன்று விருட்சமாக நிற்கும் றைய இளம் படைப்பாளிகளில் அதை விதை குன்றுகளிலும் கதை தரும் னவே இந்த குன்றின் நிழல் மட்டும் வே தெரியும்.
இதைகள் படியே கசமால் அதை
ன்னொறு தொகுதியை வெளிக்கொணர முயற்சிக்க
5 பின் மற்றுமொரு கவிதைத் தொகுப்பு வளியீட்டகத்தின் மூலம் 'மனுஷியம்', ளிவந்திருக்கிறதே.
» 21 2 ஆடி-புரட்டாதி 2005

Page 24
புராணங்களில் வரும் கதாபாத்திரங்கள் உங்கள் இந்த உத்தியை கையாள்வதற்கு விசேட காரணங்க
நல்லா கேட்டீங்க போங்க. எண்பதுக மந்திரியாகி அவருக்கொரு பாராட்டு (பாராட்டு) வேறு அதில் எனக்கும் பாடியவர்கள் அந்த தலைவரை உச் அவர் காதில் சொல்ல வேண்டியதை துரோகமிழைத்த அந்த அரசோடு கை
'எங்களுக்காய் குழ ஊதிக் கொண்டிருக் நீ இன்று கர்ணனாய் துரியோதனருக்கு தே நாங்களோ இங்கு ப நாடோ, நிலமோ கே ஒரு வீடாவது எங்களுக்காய் கேட்டு
நீ தருமர்... அந்த ச எங்களை இழந்து - ர
ஆசனம் தேடிக் கொ ஏதோ ஒரு வேகத்தில் நான்... இன இதில் சிலர், வரிகளை வரவேற்று நடைகளை (புராணப்பாத்திரங்கள்) கை.
எழுத்துக்கள் சமூக மாற்றங்களுக்கு எவ்வாறு பா
அறுபதுக்கு பின் மலையகத்தில் ஏற்ப இங்கு தோன்றிய படைப்பாளிகள்தான் கல்வியின் சீர்கேடுகளை , ஏமாற்று அடிபணிந்து போகும் தன்மை வேலைக்கமர்த்துவதை அதனால் ஏற் கவிதைகளாக எழுதியதால் இங்கு எ படைப்பாளிகள்தான் என்பதை மறுக் பெருமையையும் இந்த மக்களின் | மக்களின் பெருமையை உணர வைத்தது
தேயிலை நிழலில் இரு
தேசத்தை சிந்தித்தேன் கொஞ்சம் எடுத்து விரித்தால்... 8 கவிதைகளும் உரைநடையும் இதை 6
எதை கவிதை என்பீர்கள்?
ஒரு முறை படித்தாலும் ஓராயிரம் முன் கொண்டிருக்கிறதே அந்த... அது 8 அதுமட்டும் மனதில் தனித்து நின்று தான்.
வடம்

- கவிதைகளில் அடிக்கடி தலைக்காட்டுகின்றன.
ள்?
ளில் என்று நினைக்கிறேன். ஒரு எம்.பி விழா அந்த விழாவில் கவியரங்கு > ஒரு பங்கு. எனக்கு முன்னால் சிக்கு ஏற்றி வைத்தார்கள். ஆனால்,
அவர்கள் சொல்ல மறக்க... நானோ கோர்த்திருக்கும் அவரை நோக்கி
ல் தம் கண்ணனே...
மாறி தாள் கொடுக்கின்றாய் ஞ்ச... பாண்டவர்கள்... ட்கவில்லை
டுப்பார்...
.......
குனியிடம் நீ மட்டும் ண்டாய்'. த நன்கு புரிந்துக் கொண்டது, அவை றுக்கொண்டதால் தொடர்ந்து அதே கயாளுகின்றேன்.
ங்களிக்க முடியும்?
ட்ட மாற்றங்களுக்கு வித்திட்டவர்கள்... ன். ஒரு சமூக மாற்றத்தை குறிப்பாக வார்த்தைகளை, மூடநம்பிக்கைகளை, '' சிறார்களை அந்நிய வீட்டில் படும் விபரீதங்கள்... கதை கதையாக ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது. க முடியாது. தங்களின் உழைப்பின் பெருமையையும் அறியாது வாழ்ந்த தவர்கள் இந்த படைப்பாளிகள்தான் :
ந்து - இத் . ... என்ற தென்னவனின் கவிதைகளை இதன் உண்மை புரியும். சி.வியின் மேலும் விளக்கும்.
றை மனதிற்குள் கிடந்து எதிரொலித்துக் இடையில் ஆயிரந்தான் படித்தாலும் ... ஒலித்துக் கொண்டிருக்கிறதே அதே
22 6 ஆடி - புரட்டாதி 2005

Page 25
ஒரேவிதமான பிரச்சினைகள் குறித்த சில பாணியிே ஏற்படுத்தி இருக்கின்றன. மலையகத்தின் மூத்த ப எத்தகைய மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள்?
பிரச்சினைகள் இங்கு தீர்க்கப்படாத தூரநின்றே பார்த்து விட்டு படம் வ படைப்பாளிகளும் இருக்கக் கூடாது. தழும்புகளை தேடிப்பாருங்கள். பூக்கள் ஊற்றும் பணி சிறந்தது. அதற்காக மரம் வேண்டுமா? அதை அகற்றும் பணியி துணிவோடு இருக்க வேண்டும்.
இளைஞர்கள் மத்தியில் பலவித சமூக அதை மாற்ற இளம் படைப்பாளிகள் து
1960 களில் மலையக இலக்கியச் சூழல் எப்படி இ
முன்பு நான் சொன்னது போல ஒரு ச ஒரு படைப்பாளிக் கூட்டம் எழுந்து நின் போல ஈழத்து இலக்கியத்திற்கு புதிய கூர்மை அடைந்திருந்தது. எழுத்தாளர் நடந்தது. இன்று அந்நிலை மாறி கோல் பாதைகள் அங்கங்கே தோன்றிவிட்டன
முயற்சிகள் எப்படி நடக்கின்றன முடியவில்லை. அன்றைய முன்னோடி போன்றவர்கள் பிரசுரமான மலையக விமர்சித்தார்கள். எழுதுங்கள்... நெம் போன்றவர்கள் களம் அமைத்துக் கெ போட்டிகள் இருந்தன. இதில் 'செய்தி' சிவம் போன்றவர்களின் பங்களிப்பினை
மலையக அனைத்து கவிஞர்களையு குறிஞ்சிப் பூவையும் அதன் ஈழக்கு வேண்டிய நிலையும் இன்றைய இ கொடுத்து... ஒரு பரம்பரை உருவா. இலக்கியத்தை அறிமுகம் செய்து பல அந்த சி.வி. வேலுப்பிள்ளையின் , கவிதைகளை தமிழாக்கி தந்த சக்தி மறக்க முடியுமா! எனவே அப்படி தோன்றலாம். நல்ல ஆரோக்கியமாக
வடம்

லயே பாடப்பட்டு வாசகர் மத்தியில் சலிப்புக்களை டைப்பாளி என்ற வகையில் புதிய படைப்புக்களில் .
ஒன்று. மக்கள் மத்தியை அணுகாமல் ரையும் நிலையில் இன்றைய இளம்
வேதனை ரேகைகளை அடிப்பட்ட பள பறிப்பதை விட வேர்களுக்கு நீர் த்தில் வளரும் புல்லுருவியை வளர்க்க ல் இன்றைய இளம் படைப்பாளிகள் ஏனென்றால் இன்றைய மலையக சீர்கேடுகள் தலைதூக்கி நிற்கின்றன. ணிய வேண்டும்.
நந்தது?
முக விடியலுக்காக எழுதத் தொடங்கிய றது. கைலாசபதி அவர்கள் சொன்னது
இரத்தம் பாய்ச்சிய அவர்களின் பணி களின் ஒருமித்த ஒன்று கூடல் அடிக்கடி ஷ்டி வாதம் நிரம்பி விட்டது. ஒற்றையடி இதனால் இன்று மலையக இலக்கிய என்பதைக்கூட கண்டு கொள்ள களான இரா. சிவலிங்கம், செந்தூரன் 5 படைப்பாளிகளின் படைப்புக்களை புகோளாக நின்றார்கள். கார் மேகம் காடுத்தார்கள். ஒரு வேகம் இருந்தது. யின் நாகலிங்கம், 'மலைமுரசு' , க.ப.
யும் குறிப்பிட வேண்டும்.
ம் அன்று ஒன்றிணைத்து தொகுப்பான மார் அவர்களையும் நினைவு கூற இளைஞர்களுக்கு வேண்டும். தட்டிக் கி விட்டது என்ற துடிப்பில் மலையக கரின் முகத்தையும் வெளிக்கொணர்ந்த பணி சிறப்பாக இருந்தது. அவரின் பாலையா... ஒரு முன்னோடி என்பதை யாரு கூட்டுத்தன்மை இன்று இங்கு இருக்கும்.
',
• 23 • ஆடி-புரட்டாதி 2005

Page 26
வடிவங்களின் வகுைப்புச விஸ்தரிப்புகள் இல்லையென்றாலும் உள்ளத்துள் பகிஷ்கரிப்புகள்
எம் கதைகளுக்கு வடிவங்களில்லை
அவ்வளவும் கருச்சிதைவுகள் போலாயிற்று
ஆணிவேர்களில்லா ஆலமரங்கள் போல் தான் எங்களது பூட்டன்களும் பூட்டிமார்களும்
இறுமாப்பு கொள்ளும்
எம்மிதயங்களின் இருப்பிடங்கள் இன்னமும் புகைபிடித்த இதயவரை சுவர்கள் போ: துருப்பிடித்துள்ளது
ஏளனமாய் பார்த்து சிரிப்பதற்காகவே எம் மேலோரால் செதுக்கப்பட்ட கேலி கூத்து பொம்மைகளா நாங்கள்.
கூலிக்கான கூடுகளாய் எத்தனை வருஷங்கள் குனிந்து விட்டோம்
எம் வேலிக்கான தூண்கள், வடிவம் பெற மறுப்பதேன்?.
பார்வைகள் பிடுங்கப்பட்ட பாவிகளாய் பகல் தூக்கத்திலும் கனவுகளால் வாழ்க்கை நடத்துகிறோம்
கோரம் மிகுந்த
கோரிக்கைகள் கோடிக்கணக்கில் குவித்தும் பாடையில் போகும் வரை ஏன் பதில்கள் கதிடைப்பதில்லை ?.
Sடுழுத்து சி ബ്രി.മി
6Lib O

1ள்
芯
ay(3xon)
24 9 ஆடி-புரட்டாதி 2005

Page 27
யதார்த்தம்
கொடி பிடித்தோம் கோசமிட்டோம் பதாதைகள் பதித்தோம். யதார்த்தம் மறந்து தர்க்கித்தோம்
குழுக்கள் சேர்த்து கூக்குரல் கோர்த்து . யாத்திரைகள் செய்தோம் முகத்திரை மறைத்து.
சுயநலங்கள் சுயரூபம் கொண்டெழ, கூட்டுடைத்தோம் கொதித்தெழுந்து கலவரமிழைத்தே
களம் கடந்து பதவியல் அமர்ந்ததும் பாட்டாளி வர்க்கத்தின் பசி மறந்தே
சொகுசு தேர்களும்
குளிரூட்டிய கார்களும் கதகதப்புத் சொப்பணங்களில் மிதந்தோம் தப்பென தெரிந்தும் தவிர்க்காது தொடர்ந்தோம்.
மேல் நிலை மாறி கீழ்நிலை அடைந்ததும் மீளவும் தெறியும் எப்போது தெறியுமோ?.
ஏழ்மையின் நிலையும் எரியும் வயிறும்.
6.சிலச்சந்திறன் &ýAlmó ŠÝypw
ஒரு படைப்பாளியின் சமுதாய உணர்வு அதன் அவரத படைப்புக்கள்
6. Lib o
2
5

ாம்.
西项···
ர் வளர்ச்சிக்கும் கூர்மைக்குமேற்பத் தன்னை ரில் வெளிக்காட்டும்.
ஆடி-புரட்டாதி 2005

Page 28
துகள் படிந்த பாத்தி இந்தப் பாத்திரங்கள் மலையக லயங்களில்
முடங்கிக் கிடப்பவை
சோக்கஸ்குள்ளே '(ே)ெசாகமாய்' இருப்பதால் இப்பாத்திரங்களுக்கு . தெரியவில்லை அழுக்குப் போர்வையொன்று அமிழ்த்திப் பிடித்திருப்பதை
சந்தா சேர்த்து சம்பளமாய் கொடுத்தும் பளபளக்க வைக்க யாருமில்லை கட்சித் தொண்டர்கள் இருந்தும் கழுவிட யாருமில்லை இந்த துகள்களை
துளித்துளியாய் வியர்வை விழுந்து விழுந்து துருப்பிடித்துப் போனது
இந்திய பாத்திரங்கள் என்றே இன்னும் முத்திரையிருப்பதால்
தனக்கென்று ஒரு தனியிடம் பிடித்துக்கொள்ள தவிக்கும் பாத்திரங்கள்
நேற்று உருவெடுத்த களிமண் சட்டிகள் மு(அ)டங்கிக் கிடக்கும் இந்த எவர் சில்வர் தட்டுகளை ஏமாற்றி இடமதை கைப்பற்றி கைக்கொட்டி சிரிக்கின்றன.
இவைகள் காத்திரமான பாத்திரங்கள் துகள் துடைப்பவர்களை நம்பியே துருப்பிடித்து போனது.
இறாம்
ரொ வடம் 0 2

ரங்கள்
பக41 2144444444
சந்திரன் தவேந்திரன் ஓட், ஹாலி-எல்
6 0 ஆடி-புரட்டாதி 2005

Page 29
இரண்டாவது வடம் கண்டு உளம் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் பாராட்டத்தக்க விடயமாகும். கவிதை கட்டுரைகளும், நேர்காணல்களும், வளர்ந்து வரும் படைப்பாளிகளுக்கு ர மொழிபெயர்ப்புக் கவிதைகள் பிரசு| எனினும் அச்சு வேலையில் மேற்பா கவனிக்க கூடியதாக இருந்தது. குன் தளத்தில் வடம் சிகரமேக வாழ வாழ்
குயில் தோப்புக்கு.
போராட்ட முன்றலில் வடம் தந்த உ மண்ணிலிருந்து கவி வடம் பிடித்து வரு அடைந்தேன். மலையகத்து இளைய இடம் தரும் வடம் நல்ல எண்ணத்தின் தேர் இழுக்க வடம் பிடிப்பார்கள் பிடிப்போம். நம் ஊரின் நிலை அதுதா பலம் சேர்க்க கரம் வேண்டும். ஓர் கர கரமும் . எடுத்துக்கொள்ளுங்கள் ஆக்கங்களுடன் ஆக்குபவனாகவும் வாழ்த்தும் குயில்.
இக்காலத்தில் இலக்கியம் என்ற புற்றீசல்போல் பெருகிவருகையில் வா இயந்திரத்தனமாக கனமாக்கப்பட்டுள் கனதியாக வடிவின் கீற்றுக்களை சுட யோசிக்க வேண்டிய அவசியத்ை தோற்றுவித்திருக்கின்றது. வாழ்வு 6 மனிதர்களை இழந்து கொண்டிருக்6 வக்கீழாக தன்னை முன்னிருத்த மு இளைய தலைமுறை எனப்படுவோர் திசை எடுத்துச் செல்ல வடம் தா உண்மையான அறிவென்பது தரம வாசகனின் தேர்வு "வடம்” எனில்..!
வாழ்க வடம் 1 வாழ்விற்கு இ
6) ILLD

மகிழ்ந்தேன். முதலாவது இதழைவிட
சற்று முன்னேற்றம் கண்டிருப்பது கள் மட்டுமன்றி கவிதை தொடர்பான கவிஞன் பதில்கள் என்ற பகுதியும் ம்பிக்கை தருவதாக அமைந்துள்ளன. க்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ர்வை கவனயீனமாக உள்ளமையை ]ற களைந்து மலையக இலக்கியத்
த்துகிறேன்.
ஆ. yவிததலn
αυίλιαυα)0η
ங்களுக்கு வணக்கம்! நீங்கள் மலை வதை பத்திரிகையில் படித்து பரவசம் வரின் உணர்வுக்கும் படைப்புக்கும் வெளிப்பாடு. முன்பெல்லாம் ஊரில் வாருங்கள், நாம் ஊரிழுக்க வடம் னே! வடம் பிடிக்க பலம் வேண்டும். ம் என்ன? இதோ இருக்கிறது என் ஈர்
ஆலோசகனாக மட்டுமல்ல தோழமையுடன் வடம் தடம் பதிக்க
objasnábotý
பெயரில் நசிவு இலக்கியங்கள் சிப்பு நடத்த முடியாத அளவு வாழ்வு ள நிலையில் "வடம்” இதழ் மிகக் Dந்து வெளிவந்திருக்கிறது. வாசித்து த "வடம்” இதழ் இயல்பாகத் பாழ்வென்ற பெயரில் எங்கெங்கோ கையில் வடம் இதழ் மானுடத்தின் னைந்திருக்கிறது. எனவே இன்றைய வாசிப்பு பண்பாட்டினை முற்போக்கு ர்மீகமாக முனைப்புக்காட்டியுள்ளது. னதைத்தேர்வு செய்வதாகும். ஒரு
ழுத்துச்செல்க, !
தி, மிகUதலுற்த்தி லெதழுல்லையூற்
27 o S,9-L|ULLTgó 2005

Page 30
வடம் நீ
ஜூலை மாத பெளர்ணமியன்று ஹட்ட கெதிரான கவியரங்கு இடம் பெற் தலைமையில் இடம் பெற்ற இக்க கவிஞர்கள் பதினொருவர் 56 வீச்சுமிகுந்ததுமாக காணப்பட்ட அவ விரிவடையும் நவீன கவிதைத் தளத்ை
அன்றைய தினம் வடம் அறிமுக உரையை பா. மகேந்திரன் ஆற்றினார் ஏற்புரையை வே. தினகரன் மக்களுக்கான சரியான கவிதை வடி தினகரன் தொடக்கி வைக்க காரச கருத்துக்கள் பல முன்வைக்கப்பட்டன ராஜேந்திரன், ஜெ. சற்குருநாதன் மலையகம் பற்றிய கவிதைகளின் { படிகளாய் அமைந்தன.
இந்நிகழ்வை தேசிய கலை இலக்க ஏற்பாடு செய்திருந்தது.
‘வடம் தொடர்பான கலந்துை தொலைக்காட்சியில் ஐ அலைவரிசை மணி முதல் 11.00 மணி வரை இட செல்வி துஸ்யந்தினி மோகனதாஸ், இரா. நெல்சன், பா. மகேந்திரன், வே இதனை ஏற்பாடு செய்த நிகழ்ச்சித் தனது நன்றியை தெரிவித்துக் கொள்
கடலை, மிக் போன்ற பொதிசெ
பொருட்களை
சில்லரையாகவும்
MEDD PR 251/10, U Rak
வடம்  ை

கழ்வுகள்
னில் மேல் கொத்மலைத் திட்டத்திற் ]றது. கவிஞர் சிவ. ராஜேந்திரன் வியரங்கில் மலையகத்தின் இளங் )ந்துகொண்டனர். ஆழமானதும், ர்களின் கவிதைகள் மலையகத்தின் த அடையாளப் படுத்தியது.
விழாவும் நடைபெற்றது. அறிமுக . கருத்துரை திரு. வரதராஜ் வழங்க, நிகழ்த்தினார்.அத்தோடு மலையக வம் எது? எனும் விவாதத்தை வே. ாரமானதும், ஆரோக்கியமானதுமான ா. அவற்றில், ராகலை பன்னீர், சிவ. போன்றவர்களின் கருத்துக்கள் இன்னொரு கட்டத்திற்கான ஆரம்பப்
கியப் பேரவையின் மலையகக் கிளை
>ரயாடல் ஒன்று இலங்கை தேசிய சயில் 16/08/2005 அன்று காலை 10.30 டம் பெற்றது. இக்கலந்துரையாடலில் வடம் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த 1. தினகரன் ஆகியோர் பங்குபற்றினர். தயாரிப்பாளர் M.I. Jafit ற்கு வடம் கிறது.
சர், முறுக்கு ய்யப்பட்ட உணவுப் மொத்தமாகவும்
பெற்றுக்கொள்ள
ULJETTVANG Jpper Street, Wana.
80 ஆடி-புரட்டாதி 2005

Page 31
ஊன்றுகோல் நைந்து, கிழிந்த கொங்காணி சாரமாய் உறுதி வற்றி வலிக்கிறது வாழ்க்கை
பொருளாதாரமேந்திய LJITULбеђ an 6OLபணத்துயரை இறக்கிவிடாமல் தலையில் திணிக்கிறது.
வேறுன்றிய பாறையில் நீரின்றி செத்துப்போகும் முருங்கை மர அடியாய் பல நீட்சியின் நிரந்தரமின்மை பாதங்களை நடுங்குவிக்கின்றது.
சின்னவன் பிள்ளை மடுவத்தில் அழும் குரலும், பெரியவள் பள்ளியில் அடிவாங்கி மெளனமாய் அழும் குரலும் மலைகளெங்கும் எதிரொலிக்கின்றன. அவர்களுந்தான் பட்டினி
இரும்பு கூடையைச் சுமந்து மலையேறு பணிப்பு வாழ்கையால் விடுவிக்கப்படுகிறது.
நடுங்கவே திராணியற்ற பாதங்களோடு
மளைப்புடன் மலையைப் பார்க்கிறாள். நடுங்கும் பாதங்களோடு வலக்கையின் வரிச்சி மீண்டும் வாழ்க்கைக்காக ஊன்றப்ப

.
'- , k་ལས་མ་ཐོབང་ཡས་མས་ཡས་མས་

Page 32
9jööfuuo D
கனெய்க்ஸ் (
நாம் வேண்டுவது அதிர்ச்சியும் நமக்குக் கேடு செய்யாதோரை ஈராக்கினர் சனத்தொகையில் ஏ பதினான்கு வயதுக்கு உட்பட்ே உண்மையாகவே நமது இலக் அவர்களை வெருளச் செய்து நாம் வேண்டுவது அதிர்ச்சியும் நமது இதயங்களை வெறுப்பாலு இரத்த வெறியாலும் நிரப்புவதா வீறாப்பும் ஆதிக்கவெறியும் கொல்வதிற் பெருமையும் கொ6 போர்களப் பாடல்களா நாம் ே ஆனந்தக் கூச்சல் மேலிட எதிரியை நொறுக்குவதுபற்றிப் படையினர் பேசுவதைக் கேட்ப நாம் வேண்டுவது பச்சைத் துவேஷமும் மீண்டும் கொல்லும் வேட்கையுமா? உனது இதயத்தில் நீ வேண் அப்படியானால். அவர்களை விட நீ எவ்வகை
"குயில்தே கலை இலக்கிய காவத்ே
 

Փ6Խնկմ 2003)
மலைப்புமா? நடுநடுக்குவதா? றததாழ அரைபபங்கு LITÜ. 玩
பயமூட்டுவதா? மலைப்புமா? லும்
வணிடுவது?
தா நாம் வேண்டுவது?
மீண்டும்
டுவது அதுவா?
யிலும் மேலானவனா?
KANEIX ஒரு அமெரிக்கக் கவிஞர் தமிழில் சி.சிவசேகரம்