கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேட்டம் 2003/2004

Page 1
தேம்
சுவர் சஞ்சிகை
முத்தமிழ் க அரசினர் ஆசிரிய
கொட்ட

டம்
5 - 2003-2004
லா மன்றம் யர் கலாசாலை டகலை.

Page 2
S_3 --
தேட்டம்
2003
(ଗରj6
மிழ் 8 அரசினர் ஆசிரி (QEBITLI
முத்த
 
 

*つつつ1 V○ சுவர் சஞ்சிகை 2004
ரியீடு: 66)IT LD60TDLD
யர் கலாசாலை [ 8Ꮟ6ᏡᎠ6Ꮑ0 .

Page 3
நூலின் பெயர்
திரட்டு
உரிமை
பக்கங்கள்
அச்சிடப்பட்ட நூலின் தொகை
விடயம்
வெளியீடு
காகிதத்தாளின் அளவு
காகிதத்தாளின் தன்மை
அட்டைப்படம் முன்னட்டைப் படம்
பின்னட்டைப் படம்
கணனி வடிவமைப்பும், அச்சுப்பதிப்பும்
 
 
 

சுவர் சஞ்சிகை 2004
Massesseeeeeeeeeee
தேட்டம்
முத்தமிழ் கலாமன்றம்
முத்தமிழ் கலா மன்றம் அரசினர் ஆசிரியர் கலாசாலை கொட்டகலை. 签 兹
16.5 - 22.5 ՈՈՐՈ
70கி பேங்
திரு. கே. நிமலதாஷன்.
செல்வி கே.வனஜா.
| | நியூ ஹில்பிரைன் ஒப்செட் 132, திம்புள்ள வீதி, மல்லியப்பு, ஹட்டன்.
SSDDDD DDS DDDD S DD D DD D DD D Du uS

Page 4
தேட்டம்
இலங்கையில் முற் சங்கத்தை ஆரம்பித்த ம6 திரு. கே.
அவர்களுக்
சமர்ப்
 
 

சுவர் சஞ்சிகை 2004
பணம்
போக்கு எழுத்தாளர் லையக மூத்த எழுத்தாளர்
கணேஸ் கு இந்நூல்
600D.

Page 5
தேட்டம்
முதல்வரின் வ
மலையக மாதாவின் மணிமுடிய ஆசிரியர் கலாசாலையிலே ஆண்டுதோறு மன்றத்தினரால் வெளியிடும் "தேட்ட முகையவிழ்த்து மலர்வது மகிழ்ச்சிக்குரிய
கலாசாலை மாணவர்களின் சிந்: என்பவற்றை சுமந்து வரும் இலக்கியச் போல இனிவரும் ஆண்டுகளிலும் வாழ்த்துக்கள்.
அத்துடன் இம்முயற்சிக்கு தளரா திருமதி. சந்திரலேகா கிங்ஸ்லி அவர் செயலாளருக்கும், ஏனைய உறுப்பினர்க
கல்லூரி அரசினர்

சுவர் சஞ்சிகை 2004
ாழ்த்துச் செய்தி
ாய் விளங்கும் கொட்டகலை அரசினர் றும் மலரும் நூல்களுள் முத்தமிழ் கலா ம்” என்கின்ற நூல் இவ்வருடமும்
தாகும்.
தை செதுக்கிய கவிதைகள், ஓவியங்கள் சொத்தாகிய தேட்டம் நூல் இவ்வாண்டு தடையின்றி மலர்ந்து சிரிக்க என்
rகளுக்கும் முத்தமிழ் மன்ற தலைவர் ளுக்கும் என் வாழ்த்துக்கள்.
முதல்வர் திரு. S. ஜெயகுமார்.
ஆசிரியர் கலாசாலை கொட்டகலை.

Page 6
தேட்டம்
மாறிலா இளமையும், வீறு கொ அன்னை. அத்தகைய தேனினும் இனிய முடி சூட்டும் முயற்சியாக எமது கலி எடுப்பதுடன் " தேட்டம்" சஞ்சிகைை மகிழ்வெய்துகிறேன்.
இலை மறைகாய்போல் இருக்கு வெளிக்கொணறும் எம் செல்வங்களி ஒவியங்களாகவும் இந்நூலில் மிளிர்கின்ற
எண்ணங்களை வெளிப்படுத்துவ வெளிப்படும் ஒவியங்களும் தனிச்சிறப்பு கலாசாலையில் வெளிவரும் ஏனைய தேட்டமானது கவிதைகளையும் ஒவியங்க
இவர்கள் அள்ளி வீசும் தமிழின் குணம் காண்பதே நன்று" என்ற வாய் பாராட்டி குறைகளை எடுத்துக்கூறி திருத் நூலாக்க முயற்சியில் தம்மை ஈடுபடு நல்லாசிகளையும் வாழ்த்துக்களையும் ெ

சுவர் சஞ்சிகை 2004
|ன் ஆசிச்செய்தி
ள் திறனும் கொண்டவள் எமது தமிழ் மூவேந்தர் கட்டிக்காத்த முத்தமிழுக்கு ல்லூரி மாணவர்கள் முத்தமிழ் விழா யயும் வெளியிடுவது கண்டு பெரு
ம் கலையுணர்வுகளை கலைத்தாகத்தை ன் படைப்புக்கள் கவிதைகளாகவும், 6.
தில் சந்தம் மிகு கவிதைகளும் கருத்து ப் பெற்றவை. அவ்வகையில் எமது ப நூல்களில் இருந்து வேறுபட்டு ளையும் மட்டுமே சுமந்து வருகிறது.
சுகந்தங்களில் "குற்றங் காண்பதிலும், மொழிக்கிணங்க அவர்கள் நிறைகளை துங்கள் என வாசகர்களை கேட்பதோடு த்திக்கொண்ட அனைவருக்கும் எனது தரிவித்துக்கொள்கிறேன்.
9 lu (upg56)6)ij அரசினர் ஆசிரியர் கலாசாலை

Page 7
தேட்டம்
பொறுப்பு விரிவுரை
இவ்வருடமும் மிகுந்த இடர்பாடு முகிழ்ந்திருப்பதை எண்ணி மிகுந்த சந்
இந்நூலில் கவிதை, ஓவியம் இந்நூலின் தரத்தை மேம்படுத்தியுள்ளன போன்றவைகளை திரட்டி தேட்டம் நூலை
ஒடுக்கப்பட்டு உரிமைகள் மறுக் படைப்புக்கள் மிளிர்கின்றன. இவ்வரு ஆசிரிய மாணவர்கள் வடக்கு- கிழக்டை அந்த மண்ணுக்கே உரித்தான கருக்கெ தேட்டத்தினை அலங்கரிக்கின்றன. வி வேட்கை படைப்புக்கள் தேட்டத்தில் இட
இந்நூல் வெளிவருவதற்கு உத பிரதி முதல்வர், உப முதல்வர், விரி தலைவர் திரு K. நிமலதாஷன், செயல திரு.N. லிங்கேஸ்வரன் மற்றும் அனைவருக்கும் எனது நன்றிகளும் இன்னும் படைப்புக்கள் வெளிவர வேண்
பயிற்சி நிறைவின் பின் இ . முயற்சிகளில் தடம் பதித்து வெல்ல வா!

சுவர் சஞ்சிகை 2004
பாளர் எண்ணத்தில் ....
களுக்கு மத்தியில் "தேட்டம்" தோஷம் அடைகின்றேன்.
என்பன மிகுந்த சிறப்புடன் அமைந்து . எம்மால் முடிந்தவரை கவிதை, ஓவியம் D முழுமைப்படுத்தியுள்ளோம். கப்பட்ட ஒரு சமூகத்தின் குரலாக இந்தப் மும் எமது கல்லூரியில் கணிசமான க பிறப்பிடமாக கொண்ட பயிலுனர்கள் Tண்ட காலத்துக்கேற்ற கவிதைகள் இங்கு டுதலை வேகத்தைக் கொண்ட நிறைய ம்பெற்றிருப்பதைக் கண்டு மகிழ்கின்றேன். வியாக என்னோடு கூடயிருந்த முதல்வர், வுரையாளர்கள், முத்தமிழ் கலா மன்ற Tளர் செல்வி. S. கல்யாணி, பொருளாளர் முத்தமிழ் கலாமன்ற உறுப்பினர்கள் பாராட்டுதல்களும் உரியன. இதுபோல் டும் என அவா கொள்கின்றேன்.
ன்னும் இவர்கள் பல்வேறு இலக்கிய ழ்த்துகின்றேன்.
திருமதி சந்திரலேகா கிங்ஸ்லி
பொறுப்பு விரிவுரையாளர் முத்தமிழ் கலாமன்றம்.

Page 8
தேட்டம்
மாணவர் பேர6ை உள்ளத்தி
கல்வியின் நோக்கு சமுதாய நோ நலம்தரும். சமுதாய மேம்பாடு நல் நற்சிந்தனை, வெளிப்பாடு கலைத்திற தொகுதியின் சங்கமம் தனிமனிதர்களி மற்றையோர்களை விழிப்படையச் செய்யும்
சமூகத்தைத் தட்டியெழுப்பும் முய பேனாவில் ஊற்றெடுக்கும் நீர் பெருநீர மனங்களைக் கழுவி தூய்மையடையச் ெ கருத்துக்கள் எழுத்துருவில் வந்து அழியா சமூகப்பணிசெய்யும்.
அந்த வகையில் எமது கலாசான "தேட்டம்" எனும் சஞ்சிகையானது பெருமகிழ்வடைகின்றேன். இவற்றிற்கு ெ விரிவுரையாளர் திருமதி. சந்திரலே கலாமன்றத்திற்கும் மனமார்ந்த பராட்டுக்க தெரிவிப்பதால் உவகையடைகின்றேன்.

சுவர் சஞ்சிகை 2004
புத் தலைவர் லிருந்து
க்கு சமுதாயம் மேம் படைதல் நாட்டுக்கு லொழுக்கம், ஆளமை தூரநோக்கு, ன் உள்ள தனிமனிதர்கள் சேர்ந்த ன் உள்ளார்ந்த திறன், வெளிப்பாடு . அதனால் சமூகம் விழித்தெழும்பும்.
ற்சிகளில் பேனாவின் பங்கு அளப்பரியது. ாகி பேராறாக பெருக்கெடுத்து மனித சய்கின்றது. ஆற்றொழுக்கு ஒத்த அறிஞர் ாத ஆவணங்களாக நிலைத்து நெடுநாள்
லயால் வெளியிடப்படும் சஞ்சிகைகளில் இவ்வருடமும் வெளிவருவதையிட்டு பரிதும் ஒத்துழைப்பு வழங்கிய பொறுப்பு
கா கிங்ஸ்லி மற்றும் முத்தமிழ் ளை தெரிவிப்பதோடு. வாழ்த்துக்களையும்
எஸ். சுதாகரன்
தலைவர் மாணவர் பேரவை.

Page 9
தேட்டம்
முத்தமிழ் கலா மன்ற தலைவ
தென்பொதிகையில் பிறந்து கு தவழ்ந்து வளர்ந்த தமிழன்னைக்கு மு
முத்தமிழ் விழா எடுக்கும். இம்முறை தமிழன்னையை துதிக்க மனங்கொண்டுள்
முத்தமிழ் விழாவினை சிறப்பாக "தேட்டம்" சுவர்ச் சஞ்சிகையின் மூன்ற சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு அகமகிழ்ந்
விவேகம், விடுதலை, சமூக அவ வீரமிகு கவிதைகளையும் அவற்றைச் இம்மூன்றாவது இதழ் மலர்ந்துள்ளது.
இந்நூல் வளம் பெற ஆலோச பிரதி முதல்வர், உப முதல்வர், மம் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி ெ இந்நூல் மேலும் சிறப்புடன் வெளி தெரிவித்துக்கொள்கிறேன்.

சுவர் சஞ்சிகை 2004
ரின் மனக்கதவு திறந்தபோது...
குறுமுனியாம் அகத்தியன் கைகளிலே த்தமிழ் கலா மன்றம் வருடா வருடம் Dயும் இயல், இசை நாடகத்தமிழால் களது எம் மன்றம்.
செய்வதோடு மன்றத்தின் வெளியீடான மாவது இதழை இவ்வருடம் வெளியிட
து துதிக்கின்றேன்.
லங்கள் என்பவற்றை கருவாக கொண்ட சித்தரிக்கும் ஓவியங்களையும் சுமந்து
னையும் உதவியும் வழங்கிய முதல்வர், ன்ற பொறுப்பு விரிவுரையாளர், மன்ற தரிவிப்பதோடு இனிவரும் காலங்களிலும் பர உளம் கனிந்த வாழ்த்துக்களை .
திரு K. நிமலதாசன்
தலைவர் முத்தமிழ் கலாமன்றம்

Page 10
தேட்டம்
பொருளாளரின் எண்:
காலத்தின் கண்ணாடிகளாக 6 நீரோட்டத்திற்கேற்ப பல வடிவம் எய்திக்கொண்டிருக்கின்றது. இதன் ஓர் வெளிவந்து புதுமணம் பரப்புகின்ற "தேட்டப
நிலைமாறும் இவ்வவனியிலே u கொண்டு எமது கல்லூரியின் ஆசிரியர் படைக்கப்ட்ட படைப்புகளின் தொகுப்பாக சஞ்சிகை மலர்கின்றது.
இந்த இளம் கவிஞர்களின் கவி தற்காலத்தில் விடுதலையையும் சமாதான நீங்கி விழிப்புப்பெறும் முனைப்புடனே படைப்புக்களுடன் இச்சஞ்சிகை மகிழ் வெய்துவதோடு இந் நூல் ஒத்துழைத்தவர்களுக்கும் எனது நன்றிகை

சுவர் சஞ்சிகை 2004
ணத்தில் உதித்தவை.
விளங்குகின்ற இலக்கியங்கள் கால எடுத்து பரிணாம வளர்ச்சியை
அங்கமாகத்தான் எமது கல்லூரியால்
ம்" சுவர்ச் சஞ்சிகையாகும்.
பதார்த்த உணர்வுகளை கருவாக இளம் கவிஞர்களால் ஓவியர்களால் வே இந்த மூன்றாவது தேட்டம் சுவர்ச்
பிச்சாயலும் சித்திர வடிவமைப்புகளும் த்தையும் வேண்டி நிற்கும் மக்கள் சுமை ண அமையப்பெற்றது. அவர்களின் வெளிவருவதை இட்டு பெரும் வெளிவர GF G6 (6) விதத்திலும் ளயும் உரித்தாக்குகின்றேன்.
திரு. N. லிங்கேஸ்வரன் பொருளாளர் முத்தமிழ் கலா மன்றம்.

Page 11
தேட்டம்
வாழ்க்ை தீயன முளைவிடும் முளையிடும், சாக்கடைக் குட்டைகளாய் சுயமிழந்து; தர்வாடை வீசுவது வாழ்கையல்ல.
பாய்ந்தோடி முட்டிமோதி 鐵 வலிமை பெறும்வரை *
தேங்கிநின்று' ဖန္တီ வீறுடன் உடைப்பெடுத்த சீறிப்பாய்ந்து, శ్లో
பெளதீக இயல்பின் ஜ் செயற்கைத் தடைகளை வேரடி மண்ணுடன் பெயர்த் இயல்பு நிலைமைக்கேற்பி சலசலத்தோடும் நதியின் நகர்வுதான்
வாழககை.
リ
ܬܹܬܐ
- இதயராசன் -
 
 
 
 
 

சுவர் சஞ்சிகை 2004
86
-

Page 12
தேட்டம்
t அது 660).... னை! நினைத்துக்கொண்டியிரு ண்ைட இருண்ட்ராத்திரிகளிாய் ரமூலழான நாடகளாய ண்டேபேரன'கறுப்பு ஜூலைகள் ண்டும் மீண்டுமி காலடியில் இட்ருவதை.
பார்! பார்க்கக்கொண்டேயி 關鷲 தவிக்க (5 கிொன்று குவித்த மனிதர்களின் கொடுர்ப் படுக்ொலைக்ளை
னைததுப பார ண்டும்" மீண்டும் நினைத்துப்பார்.
தேடு! தேடிக் கொண்டேயிரு
சைமா சைமாறி 35(55 plgbijiu IstLD6) 86T600TLD6)5UT60 தென்பகுதி - என்பகுதி உட்ன்பகுதி தோழர்கின்ள!
சொல் சொல்லிக்கொண்டேயிரு சொந்தப் பூமியின் 96.8566) 6T LD D605(65 செவிப்பறை 盟 ಆಲ್ಟ್ರ ಅ (5 ங்கப் பமி "எல்லாருக்கமென" 嚮 ဋီနှီလှီရိုရှိနိူင္ကိုနီးရှိ டயிரு எழுது எழுதிக்கொண்டேயிரு மதததுவமான மானுடன ஒடுக்கிப்பட்டு
ட ஒட 蠶 புட்டு னனஞ u60IsTu 9L-8585 LILஜனைததும விடுதலை பெறமட்டும்
பாடு பாடிக்கொண்டேயிரு. இதியமில்ல்ாமல் ஊனப்பட்டுப் போன மரகதடடைகள் ழிண்டும் எழும்பி மானுட வாழ்வை தேடும்வர்ை. LlsI(H......
நட! நடந்து கொண்டேயிரு வீறுடின் நிL
ய்ர்விை சொட்டக்சொட்ட நட ரத்தம் சூடேற சூடேற நட நீதிப் பூமியின் မ္ဘိန္တီ கறைகள QTIDJID 668DU............... போர்க்களுப் பறைகள் ஒயும் வரை மானுட நேயமற்ற் மனங்கள் சாகுமவரை நடநடந்து கொண்டேயிரு.

சுவர் சஞ்சிகை 2004
சந்திரலேகா கிங்ஸ்லி
விரிவுரையாளர்
2 H

Page 13
தேட்டம்
புத்த
எத்துணை பெரிது எத்துணை மகிமை அத்தனை சிறப்புறு உலகம் நித்தமும் வாழும் வளருமென்றுழைக்கும் நிலையில்லா மாந்தரின் மனத்தே சத்தியம் அன்பு சமத்துவம் விளங்கும் சாந்தி நீள் அமைதியை நோக்கும் புத்துலகமைக்கும் பொன் மனச்சிந்தை புலர்ந்தது மலர்ந்தது அறிவு
தத்துவம் காந்தி புத்தரும் யேசு தந்த மெய் வார்த்தைகள் மறந்து வித்துவம் ஓங்க வென்றதோ கொடுமை விளைந்ததோ கலகமும் போரும் பித்தரும் மாயை பேசிடும் பதரும் பெரியராய் ஆட்சி செய்கின்றார் இத்தரை மாற்றி இனியதோர் உலகம் இயற்றிட வேண்டும் இப்போதே
வீட்டினில் அமைதி விளைந்திடும் குடும்பம் விளங்கிடும் தெருவெலாம் நல்லோர் - நாட்டினில் சுபீட்சம் நன்மைகள் பெருக்கும் நலம் தரு ஆட்சி செய் கூட்டம் ஏட்டிலும் பள்ளி இயங்கிடும் கல்வி எதிலுமோ உயர்வுறு செய்கை ஓட்டுவோம் பஞ்சம் உழைப்பிலோ உறுதி ஒன்றியே புத்துலகு அமைப்போம்.

சுவர் சஞ்சிகை 2004
லகு
திருமதி S.K ஆறுமுகம்
விரிவுரையாளர்

Page 14
தேட்டம்
வந்த ஷெல்லும் போட்ட குண்டும் கேட்டபுலம்பலையும் - தன் 露 சுமந்து செந்நீரில் நனைந்து சுமக்கின்றான் சுமையாக தாயக அன்னையவள்
தாயக கனவுடன் தயங்காது போராடி - இறுதி மூச்சையும் தாயகத்துக்காக ஈர்ந்துவிட்ட மாவீரர் கல்லறைகளை 36LsDT60I Gr60LDULIT85 சுமந்து நிற்கின்றான் - எம் தாயகத்தின் தாயவள்
பத்து மாதம் பக்குவமாய் சுமந்த பாசமைந்தன் அவனும் துப்பாக்கி கரம் பற்றி களம் சென்று விட களத்தின் நிலமை தனை பார்த்தும் - கேட்டும் சுமக்கின்றான் நாளை தன் மைந்தனின் நிலையினை
நாட்டின் துயரமதை களைந்திட மண்ணின் மைந்தனவன் சுமக்கின்றான் துப்பாக்கியை
ஏன்?
பவுன் போட்டு பட்டுடுத்தி பக்குவமாய் பெற்றோர் துணையிருக்க பவனி வந்த மங்கையவளும் இயக்குகின்றாள் ஆட்லெறியை
பள்ளிப்பருவமதில் பக்குவமாய் படித்திட எண்ணங்கொண்ட சின்ன நெஞ்சமதும் சுமக்கின்றது பாசமின்றி ஏன்? என்ற எண்ணம் உதிக்கின்றதா?
 

சுவர் சஞ்சிகை 2004
ஆம்! கோட்டையிலிருந்து மூசி வந்த செல் தனையனின் தந்தையை கொண்டு சென்றது
ரியக்கதிருடன் தாயவளும்
சன்றுவிட்டாள் தந்தையுடன்
யுத்தமேகம்_சூழ்ந்த இரத்தம் கசிந்த மண்ணில்
த்தம் வாழ எண்ணாது சுற்றம் சூழ எட்டி வாழ்வோம் - என்ற எண்ணம் கொண்டே இடம் பெயர்ந்தவனும் நித்தம் வேலையின்றி சுமக்கின்றான் விறகுதனை
மணநாளை எண்ணியிருந்த மங்கையவளும் மஞ்சள் கயிறை கழுத்தில் போட்ட மறுகணமே கழற்றிப்போடுகின்றாள் மணவாளனின் மார்புதனில் - ஆம் மறு நாளே சுமிக்கின்றாள் தனிமையை
தன்னுடன் பிறப்பவள் வாழ்க்கைக்காக
சீதனம் புரட்ட
விமானம் ஏறிய - தமிழ் மகனின் ஏக்கம் தெரியுமா? தாய் நாட்டின் தாய் மடியில் நான் சேர்வது எப்போ - என்ற ஏக்கச் சுமையுடன் காத்திருக்கின்றான் கனடாவில்
து. நளாயினி விடுகையாண்டு

Page 15
தேட்டம்
எங்கு ( நுரைப் பூக்கள் அள்ளி வந்து கரை தீண்டிக் காணாமல் போன 2 ஆழி அலை போல - அவள் மனந்தீண்டி விட்டும்) மாய்மாய் எங்கு போனாயோ? ஆதவன் போகும் திசையெல்லாம் திரும்பித் திரும்பியவன்
முகம் நோக்கும் முகத்தை மறந்து எங்குதான் போனாயோ?
4" இ அமுத மொழி பேசிப்பேசி இலக்கு அவள் மீதும் அன்பை அள்ளிப் பொழிந்து விட்டு அவள் ஆண்டவனாய் மதித்தவனே! அவளின் அழுத விழி பாராமல் எங்குதான் போனாயோ? அவள் பூங்கரங்கள் இரண்டும் - சுவ பூமாலை சாத்தி - நீ வரவேண்டுமென்று த வரம் வேண்டி நிற்கிறதே?ti N சவால்களை எதிர்கொள்ளத் தயாரான அவள் நெஞ்சம் சப்பாணியாகிப்போச்சே! சாதனைகள் படைக்க - அவள் தூக்கிய கரங்கள் பக்கவாத நோயாளிபோல்
முடங்கிப்போச்சே! மொத்தத்தில் நீ கொடுத்த துயர்க் கூண்டிலே
தே சிறைப் பட்டுப்போன சிட்டு அவள் உன் உருவத்தரிசனம்
இ-N ஒன்றே போதுமே - அதுவே தி அவளுக்கு விடுதலை
ஆனால், விடுதலைப்பிழம்பை நெஞ்சகத்தே ஏந்தி
அஞ்சா நெஞ்சனாய் சமத்துவத் தேட்டத்தை அள்ளிவரச் சென்றவன் .
நீ. சரித்திர நாயகனாய் இம்மண்ணுக்கு வித்தாகிப் போனாயோ ? ? ?

சுவர் சஞ்சிகை 2004
போனாயோ?
இ) பம்
R) (ட: 140 ) 1 11 AX74 1/4 கப்
181), 81187 ம் தி.
14 (1) இராகம் 22
தேவி - அ.12
(2: kded 88 ஆக, 12
- திடுக் Ti, 26 (141)
3 பே405)
மாமிக்குப்
பேப்பர் 8
24 AM 2 (8 ( 8 9 10 11
jit Bਰੋ : ਆਲ ਪਾਣੀ ਦਾ
( பிபி 81
Nாகத் தான் அகதி
1898 (38:141 19:12
பொ (14ல் .
2013! மே 8 9 18 (1)
செல்வி எஸ். வசந்தகுமாரி
விடுகையாண்டு

Page 16
தேட்டம்
பாடிப்பாடி ஆடுகிறேன் - என்
பாட்டுக்கு ராகம் ஏதுமில்லை
வேட்டுக்கள் தினமும் கேட்கையி வெருண்டு நானும் ஒடுகிறேன்
என் பாட்டுக்கு எப்படி ராகம் வ என் நாட்டுக்கு எப்போ விடிவு
கண்ணை மூடிதுரங்க ஆசை
தாலாட்டில் வேணுமென் தாயி:
மண்ணை அள்ளவே வந்தவன்
தாயே போனாள் வாயின் ருசி
என் பாட்டுக்கு எப்படி ராகம் வ என் நாட்டுக்கு எப்போ விடிவு
பாட்டில் நிறையச் சந்தங்கள் உ பாவி எனக்கோ சொந்தங்கள்
கூட்டில் வாழ்ந்தோம் குருவிகள் க0ாட்டில் தவித்தோம் கண்ணிர்
என் பாட்டுக்கு எப்படி ராகம் வ( என் நாட்டுக்கு எப்போ விடிவு
மடிவு தானா?எங்களின் வாழ்வு
விடிவு காணா தேசமா எமக்கு துணிவு எல்லாம் மனங்களில் வ
பணிய மாட்டோம் எவருக்கும்
என் பாட்டுக்கு எப்படி ராகம் வ
|ன் நாட்டுக்கு எப்போ விடிவு
சிறி
-6
 

சுவர் சஞ்சிகை 2004
வு வரும் )
இராகம் - சண்முகப்பிரியா
லே
ரும் ? வரும் ?
ன் ஓசை பசிக்கு ѣ(з5 ரும் ? வரும் ?
உண்டு இல்லை போலே
சொரிய ரும் ? வரும் ?
பந்தால் மண்ணில் ரும் ? வரும் ?
ஸ்கந்தராஜா - ஜெகதீஸ்வரி
விடுகையாண்டு
༨༽ SSSSSSS

Page 17
தேட்டம்
- தூற விடுதலை இருக்குமிடம் வெகு தூரமில்லை !உன் விழிகளிற்குள் தெரிகிறது விடுதலை விருட்சம்..!
விழிகளெனும் சமுத்திரத்தில் முத்தெடுக்க விழுந்தேன் ! சுழியினில் மிதந்தேன் !
விடுதலை தூறல்கள் என் மேனி தனை தழுவுவதற்காக
விழி பார்த்திருந்தேன் !
உந்தனதும் எந்தனதும் இதய நந்தவனமதில் இன்பமாய் பூத்துக்குலுங்கிய எம்காதல் புஸ்பத்தை பறித்து நசுக்கி விட்டு வெவ்வேறு இடங்களில் விருட்சமாக தவிக்கின்றன நமதினிய உறவுகள் ! தென்றலே வந்துவிடு என்னோடு!
ஏனெனில்... என் சுவாசம் உன்னோடு விலங்குடைத்து - எனை விடுதலை செய்! விடுதலையாகி உன் இதய நந்தவனத்தில் இன்பமாய் பூத்துக்குலுங்க

சுவர் சஞ்சிகை 2004
கேள்)
வைரவநாதன்கோமிளா.
விடுகையாண்டு

Page 18
தேட்டம்
வறுமை.. இனறைய வசந்த வாழ்வு வறுமையும் வாஞ்சையும் கொண்டு வரும் துன்பம் போக்கும் வலிமை கொண்டாலும் எம்வாழ்வு பணம் என்ற
கூட்டுக்குள் வினாக்குறியே............!???.
எளியோனுக்காய் வலிமை பிணைத்து ''சஞ்சீவி " பெயர்த்த அனுமனாய் - நா நிமிர்ந்து நின்றாலும் கொட்டாவி விட்டு நிற்கும்
அப்பாவி சமுதாய போக்கில் என்வாழ்வு வினாக்குறியே
0பooIlாககுறியே ...................???
எம் வியர்வையினை இரத்த பாலாக குடித்திடும் எலிகளாய் நடமாடும் ஏந்தியுழைக்கும் கூட்டத்திே மெளனங்களை மாழவைத்து மனங்களை உறங்க விடாது நெற்றி புடைக்க நெடு முழக்க மிடு நெஞ்சம் நிமிர்ந்து வினாவான? வாழ்வுக்கு விடை | காண...............
வினாக்குறியிட்டு உழைக்கவில்லை தழைத்திடும் தாழ்நிலத்தில் தன்மானம் இழந்திடாமல் - நாளைய சமுதாய நீரோட்டத்தில் சங்கமித்து விடு ..........

சுவர் சஞ்சிகை 2004
????)
ன்
ய - உன்
''
- நீ
S. சிறீரஞ்சனி
விடுகையாண்டு

Page 19
தேட்டம் இ .ஆ (1)
(" துயி
5. :
இநயிலெழு .............. மானிட அன்று போதாதற்கு கார் பரா !
விதைகள் விதைக்க ம புதன்
விளைந்தது பிணங்கள்
பண மூடை களுக் இப் பிண வாடைகள் - இதுத
மானிட நிஜங்க
அ
துயிலெழு..........!
கால மேகங்களை என் கோத்தா
பொசுக்கி உனக்கு புது மக
இதயத் தசை கிழித்து இதப்
உதிரத்தேன் கலந்து
பெருமூச்சில் சுட்டெழுத்த 5 இ ர மானிட வர்க்கமா - நீ அல் அ. | FKL)
வழித்திரையாகி வழி ம6
துளி நீர் உப்பிட்டு - இ பத்து !
எத்தனை நாளைக்கு வி ஆர்வம்
இன்றாவது விடிய - உன் பாப் மு.
கதிர்க்கரம் விரித்தெழு -
13 உழைப்பை தான் பறிகெ - வித என் உணர்வுகளை ஏன் தொ
கொதித்து கொதித்து தன் குமுறிய போதெல்லாம் சமாதானம் என்ற சமாளி
வார்த்தைக்குள் அழிந்தது துயிலெழு................ மானி
ਸਿਬਨ ਸੀ ਕਿ ਜੇ இல்லை |

சுவர் சஞ்சிகை 2004
லெழு (1)
2018 2013 11:47:18316 . 2, 11:26 ப.A/4 (13) THI 11(L)
14 771. 1ெ1, 10 ன்ணில்
பு4ரிடா176) 12). தான்
27 மே 1 பப்பாம் காய்
- ப120 ஆக்ரட் ர் க ப நான் கள்.
"பாவிப் பெருகப்1ை0 ஆஜாபப்Rைe12 - ப்ப TRUபா(அட அபபட 3 கே"
பயா (1) பேனா முனையில் 19 (YLTS உதயம் தருவேன்: சி{STாட்டு
- பR - TECE (T
ATC ஆக ய (bic Tய (1)
ப்பால் கார் பழுக்கு றைக்கும் க் ெத (ப) 41-14 ன்னும் ருந்துவைய்ப்பாய்?41 11ttடுக TN/idio)
படம் கபடம் ச5ே000) மானுடம் தழைத்திட..! ம் : 1, 1012
ப 1 ) துல் காடுத்தாய் காய்15 100 786 11{3
லைத்தாய்
10 41 4, ணல்
ப்பு |
கக்) 410 S - 1 பி2 2ாடு து போதும் போர் முரசு உமே..........! - (317 புல் 10 பத
(அத் 1 1 'IT (12111
குல தி
இம்:24:21: அ.சசிகுமார். விடுகையாண்டு

Page 20
தேட்டம்
கல்லறைச் சுவடுகளிற்குள் கவிபாடி உறங்கி நிற்கும் இனிதான உறவுகளே. உங்களால் விட்டுச்செல்லப்பட்ட விடுதலைத் தாகம் தணியவில்லை இன்னும்.!
முன்வினைப் பயனால் முளைத்தோம் பூமிதனில் முகிழாத பல இதயங்களின் அன்பில் நனைந்தோம். வசந்த தென்றலாய் இன்பமும் கடும்புயலாய் துன்பமும் இணைந்திருக்கும் சோலை வாழ்க்கையெனவே அறிந்தோம்.! மண்ணில் பிறந்து கண்ணிரில் நனைந்து வாழ்வின் அர்த்தம் புரிந்தோம். கழுந்தனிலே நஞ்சேந்தி உடலினிலே குண்டேந்தி விடுதலைக்காக விதையாகிப்போனவிருட்சங்களே விழ விழ எழுந்திடும் புண்ணிய புஸ்பங்களல்லவா
விடுதலைக்காக
விதையானவர்களே விடுதலை வெகுதுரமில்லை. விடுதலை வேள்விதனில் விதையாகிப்போனோரே விடுதலைக் கவி இசைக்கப்படும் போதினிலே உம் நாமம் அதிலே கலந்திருக்கும்.
 

சுவர் சஞ்சிகை 2004
ம.ஜெயவதனன்.
விடுகையாண்டு.

Page 21
தேட்டம்
தூக்கம் தழுவும் இரவுகளிலும் துயில மறுக்கிறது இதயம் ஏக்கம் ததும்பிய முகங்களில் அமைதி வரும் எப்படி ?
எம்மை பொசுக்கிய யுத்தநெருப்பதை உருமாற்றி நோயுற்று வீடற்றவர்களாக ஓடி ஒடி களைத்து ஒழுகும் வானத்தின்கீழ் ஒதுங்கிய வாழ்வு - இன்னும் ஒலிக்கிறது வேதனை ஒலமாக சிட்டுகுருவியின் சிறகடிப்பையும் மொட்டுவிரித்த பூச்செடியையும் மோகனத் தவத்துள் மூழ்கிய நிலாக்கால இரவையும் இரசிக்க முடியாதவர்களாயுள்ளோம
எப்போது எது நேருமென்றறியவியலா திகழ் கதையாய் இந்த எம்வரழ்வு எதுவரினும் கொந்தளிப்பை ஆழத்துள் முடக்கிவிட்டு கவனமற்றிருப்போம் சடுதியான விடுதலைக்காக! மடுவிற்குள் நின்றபோதிலும் மலையுச்சியே எம் கனவு நிச்சயம் சிகரமடைவோம் கனவுகளை அடைகாத்து இறகுகள் பராமரித்து இரவுகளின் அலைக்கழிப்பை கலைப்போம் . என்றோ ஓர் நாள் எமக்காக விடியத்தான் போகிறது எம் வானம்
 

சுவர் சஞ்சிகை 2004
K. குமார் விடுகையாண்டு
1)エ

Page 22
தேட்டம்
யாரிவள் . பேனா என்கின்ற பேராயுதம் கொண்டு - அடுத்தவர்க்காய் மெளன் யுத்தம் செய்தவள்.
அவளின் . வளைக்கரம் வரைந்திடும் இலக்கியத்தில் வழிந்திடுமே இன்ப சுகம்.
வார்த்தைகளுக்கு மட்டுமா..? வாழ்க்கைக்கும் தான் வரைவிலக்கணம் போட்டவள்.
ஆந்த.
தான் என்னே...! இனிய கவிதை இலக்கியம்
இருந்தும். சீதனக் கூண்டினுள்ளே சிறைப்பட்ட சீதை அவள்.
இதைத்தான். . o 蠶 தெரிந்தும் இந்த சீர் கெட்ட சமுதாயம்
வார்த்தைகளால் அவளுக்கு மனம் போல வாழ்வு என்று
இதனால். உறவுகளைக் கொழுத்தியது - அவளை கல்யாணம் செய்து வைக்கும் வெறி கழுத்தை நீட்டியவள் கல்யாணி ஆனாலே
நங்கையவள். நாளும் பொழுதும் கட்டிய இலக்கியக் கோட்டையும் இடிந்திட அகதிச் சிலந்தி ஆனாளே!
அங்கே. அடியுதை சித்திரவதைகளாலே உடலமொடு திறமையதும் சிதைத்து எறியப்பட்டு பூவையவள் பூச்சியமாய்ப் போனாளே!
-12.
 

சுவர் சஞ்சிகை 2004
வி. பன்னீர்ச்செல்வம்
விடுகையாண்டு

Page 23
தேட்டம்
இ கேள்:
\签
இரும்புக் கம்பிகளில் - எங்கள் இரண்டு கைகளும் விலங்கு மாட்டிய பின் விதவைகளாய் எங்கள் வாழ்வு
போர்ச்சுழலில் போட்ட ஷெல்களில் கை கால் இழந்து சொந்தங்கள் இழந்து சோகங்கள் உருவான போது
பள்ளிக்கு செல்லும் பறவைகளாய் சின்னஞ் சிறுமிகளாய் பட்டுவெண்டை பவனிவந்த மங்கையர்கள் பூவிழந்து பொட்டிழந்து முகந்தனில் களையிழந்து..?
பாதைதனில் நடமாட பயந்து ஒழிந்து ஓடி பரிதவித்து பாரம் கொண்ட உடலை பாதுகாக்க எண்ணிய பரிதவிப்பான நாட்களுள் இன்னும் எங்களிற்கு எத்தனையோ.
路
எண்ணிப்பார்க்கிறேன்!
என்ன வென்பது ......... ظا வாழ்வின் படிகள் எல்லாம் வார்த்தைகள் இன்றி போன போது

சுவர் சஞ்சிகை 2004
Duis)
சி.சிவகெளரி.
விடுகையாண்டு.

Page 24
தேட்டம்
ஊளன
மானுடமே மரணித்து விட்டாயா? எங்கு சென்றுனைத் தேடுவது? நீ மெளனமாக இருப்பதால் நிலைத் திருக்கும் சமாதானமும் நீங்கிப் போய் விடுமோ - என்று அச்சம் என்னை வாட்டுகிறதே!
காற்றாயிருந்தால் உன்னைச் சுத்திகரிப் வெயிலானால் உன்னைப் பொசுக்கியிருப் மழையினால் உன்னைக் கழுவியிருப்போம் மானுடமே! நீ வாழ்வதற்காக
பணம் பதவி பட்டம் உயர
குணமும் மானமும் புதைக்கப்பட்டிருக்கிற மானுடமே நீயும் பிணமாகி விட்டாயா? இல்லையேல் வேடிக்கை பார்க்கிறாயா?
உன்னைத் தேடும் உள்ளங்களை உற்று தான் பார்க்காயோ ஊனம் உற்று உறங்காது
வெளிப் பட்டு நில்

சுவர் சஞ்சிகை 2004
ம்
பேன் ப்பேன்
அதே
வே. ஜெயந்தினி இரண்டாம் வருடம்

Page 25
தேட்டம்
இரத்த சாயம் பூசப்பட்ட பழைய வீடு பொய்களையும் போலிகளையும் வேல் சகோதரத்துவத்தை உரமாகப் புதைத் வேற்றுமை என்னும் நச்சுச் செடிகளை வீட்டுக்குப் பின்புறத்தே தோட்டமாகக்
இதற்கு!
மதம் ஒரு வாசல் மொழி ஒரு வாசல் சாதி இன்னுமொரு வாசல்
இத்தனையும் தாண்டி உள் நுழைந்த பூனை படுத்தெழும் அடுக்களைச் சா
மானுடத்தின் முடிவோ சாம்பல்! அதனால் தானோ? என்னவோ? மனிதம் எரித்து - எஞ்சும் மானுடத்தை சிவன் தன்
யாக்கையில் பூசிக் கொள்கின்றார்!
தபால்தாக்ரே புத்தகம்
கோட்டகம் |

சுவர் சஞ்சிகை 2004
வற்றுமை
பம் ரோம் 13:1 2 , 1)
409ன 2 SANIC கு10:32)
-பேப், 12, 14/1991) லிகளாக்கி லிகளாக்கி வரும் பாகம்) ந்து!
03 பில் - கேப் - 10 பல், 11
11 ) : TVRa(Cன் ப45 கோடி கொண்டுள்ளது! பக்க காங்., இல் கல்லால். குகே 11 ENதார்.R (10 பாகம்) அதுபோக 43 கப்பல் போக) 133)
1919 பங்கில் ..ரச் ஒயர்
12. 50 பேர் கொ.2 1. 1834:32 சாதி டொங்க ம் வாகரை பெண் (2) ----க்ரி (2013/N18:0வப் (18) டா) கால்
பார் கைழைய (பயரென ம்பல்
1992ம் பாகம் 21:13. டே 12ம் திகார் -கி.
( 103 பில்லா (744 கி 15 AM ( 49 ரன்களாக - ம , பாகால்
சுகி (1)
செல்வி ச. தனுசியா
விடுகையாண்டு

Page 26
தேட்டம்
விழுதுக:
மகனே மன்னிப்பாயா? உனக்காக உன் அம்மா
ஒரு முறை அழுது விட்டேன் அதற்காக மன்னிப்பாயா?
பத்தாம் திங்களின் பாலூட்டச் சுமந்த என் கரங்கள் பதினெட்டாம் வருடமதில் உன் வித்துடலைச் சுமக்கிறதே!
பாலாக ஊட்டிய என் செங்குருதியோ விடுதலைக்காய் செந்தமிழ் தேசத்தில் தேங்கிக்கிடக்குதடா மகனே!
அழுகிறேன் உன்னை இழந்ததற்காக அல்ல பாதியிலே பணியை முடித்து விட்டோமே என நீ அழுவாய் என்பதற்காக அழுகின்றேன்.
கலங்காதே, விட்டுச் சென்ற விடுதலைப் பணியை வென்று விரைவில் 身 நீ உறங்கும் கல்லறையருகேத
உன் கடைசித்தம்பியும் ” நிச்சயம் உறங்குவான்.
 
 
 

சுவர் சஞ்சிகை 2004

Page 27
தேட்டம்
இராக்கால வழிப்போக்கனுக்காய் இரவியாய் தவமிருந்து இருளகற்றும் தெரு விளக்குகளுக்கு தெரியும்... தெளிவில்லா மானுடம் தன்னை கல்லால் அடிக்குமென்று!
தன்னைக் காப்பாற்றிக்கொள்ள பாலங்களின் கீழ் தலைகீழாய் தொங்கும் வெளவால்க தெரியும்... தலைக்கணம் கொண்ட மானுடம் தன்னையும் கல்லால் அடிக்குமென்று
தெருவோர ஆலமர நிழலில் நிம்மதியாய் உறங்கும் தெரு நாய்களுக்கும் தெரியும் ..... திருந்தாத மானுடம் தன்னையும் கல்லால் அடிக்கும் என
விண்ணிலே களங்கமின்றித் தவழும் விண்ணுலக விண்மீன்களுக்கும் விண்ணுலக வெண்ணிலவுக்கும் தெரியாது....... கண்கெட்ட மானுடம் தன்னையும் கறைபடியவைக்கும் என
இறுதியாய் ஒன்றே ஒன்று மட்டும் மானித மானிடமே ஏய் மானுடமே உன்னதமான மானுட உயிர்களை உதறாதே......... தூக்கி எறியாதே, மிதிக்காதே ஏலெ நீயும் என்றோ ஒரு நாள் மிதிக்கப்பு

சுவர் சஞ்சிகை 2004
மாண்பு |
களுக்கு
று!
ன்று!
ன்று!
இ த
ரன்றால் டுவாய்! செல்வி அமிர்தலிங்கம் பிரியதர்சினி
ஆரம்பக்கல்வி

Page 28
தேட்டம்
சற்று நேரத்திற்குள்ளும் விட்டு விடுதலையாகியே சுற்றிப்பறந்து களிக்கும் சுதந்திரப்பறவையான நெஞ்ே சற்று நின்று;
(3356TTul
எட்ட எட்ட ܀ ܘ 7 ܠܐ ܀ எழுந்து பறந்தாலும் - நீயும் சுருண்டு கிடப்பது ஒரு வட்டத்திற்குள்ளேதான் என்பதை தெட்டத்தெளிவாய் நிரூபித்து நிற்கிறாயே! எப்படி என்று பார்!
பொருளில்லா ஏழையரெல்ல பூச்சியம் தானே!
என்று, பறை கொட்டி நிற்கிறாயே! கல்யாணக் கோயிலை மீன் சந்தை ஆக்கி
பூச்சியம் என்றதொரு வட்டம் தான் நூறறைப பததாயும
பததை நூற்றாயும்
ஏற்றி இறக்கிடும் சக்தியை தேக்கி வைத்திருக்கும் என்று உணர்ந்திடுவாய்
உன்னைச் சுற்றி வளைந்து கிடக்கும் வட்டத் எட்டிப் பார்! உண்மை புரியும் பூச்சியத்திற்குள்ளே உந்தன் ஆட்சி யெல்லாம் பூச்சியம்தான் என்பதை உணர்ந்து கொள்.
 

சுவர் சஞ்சிகை 2004
சே!
ாம் - வெறும்
- தன்னுள்ளே
தை விட்டு
திரு. என். வில்வம் இரண்டாம் வருடம்

Page 29
தேட்டம்
சுை
மனதிலே பாரத்தோடு மலையேறிய சுமையுடன் மலைத்துப்போய் நிற்கிறாய் - ஏன் மரணித்து விட்டாயோ...?
வாழ்விற்கு விதையிட்டு விருட்சமாய வளர்ந்தவள் நீ...... வாழ்வினை தொடக்கி விட்டு வயிற்றினை நிரப்பிக் கொள்ள குடும்பம் என்ற குவலயத்துள் - உ நொண்டியாய் முடக்கிடாதே...........
அல்லும் பகலுமாய் சுமை கொண்ட அரை உறக்கமின்றி துட்டுப்பணம் பெற்று - தம் துயர் துடைக்க வேண்டுமென்று எட்டி நின்று கொழுந்தெடுத்து | இறக்கி வரும் சுமையில் பெற்ற சுமை மறந்து பெருமிதம் கொள்கிறாயே......
விட்டதா விடியல்! பனிமழை நனைத்திட மீண்டும் சுமக்கின்றாய் உன் சுமை ஏக்கப்பெருமூச்சுக்களாய் - உன் ந எம்முடன் தொடரும் ஏழ்மை கண்( யார் வருவார் சுமை சுமக்க - என் நடக்கிறாய்.
மலையேறும் நினைவுடன் மனதினிலே சுமையோடு....!

சுவர் சஞ்சிகை 2004
ன் வாழ்வை
- நினைவோடு
"யை
ைெனவு.
ச. இராஜேஸ்வரி
விடுகையாண்டு

Page 30
தேட்டம்
ஓ மானிடமே!
சற்றே என்னை ஒய் வெடுக்க விடு நீங்கள் போட்ட சத்தத்தால் - என் நித்திரை தொலைந்து விட்டது சற்று என்னை ஓய்வெடுப்பதற்கு
இரத்தமும் சதையும் . ஓ. அலுத்து விட்டது எங்கும் யுத்தம் ...! தொலைந்து விட்டது - என் நிம்மதி மறைந்து விட்டது. மானிடமே விழித்துக்கொள் - இவ் வையகத்தில் வாழ்வதற்கு.
ஒ. துப்பாக்கி வேட்டுக்களுழ் VNA துணிகர கொலைகளும், பீரங்கி வெடிகளும், Գ ஆடலொறி தாக்குதலும், கடத்தல் கெடு பிடியும் கேட்டும் பார்த்தும் GN அலுத்து விட்டது. இந்த நிலை மாற வேண்டும் மானிடமே விழித்துக்கொள் - இவ் வையகத்தில் வாழ்வதற்கு!
மானிடனே!
நித்தம் நீ எனக்கு இரத்தம் படைப்பதும் நான் அதை ருசிப்பதும் ரொம்ப மகிழ்ச்சிதான் - இருந்தும் சற்று நான் ஒய்வெடுப்பதற்கு மானிடனே விழித்துக் கொள் மானிடனே விழித்துக் கொள்.
 

சுவர் சஞ்சிகை 2004
த்ெதுக்கொள் )
சீ. நாகராஜா
விடுகையாண்டு

Page 31
தேட்டம்
( விழி

சுவர் சஞ்சிகை 2004
த்ெதுப்பார்......
மானிடம் மரணித்துவிட்டதும் ஊதுபத்தியாய்
2 கர் மணம் பரப்பும் மனிதநேயம் 20) மரத்துப்போன மெழுகுவர்த்தியாய்
அழுகின்றது. 1981
கல்லுக்குள் ஈரமுண்டு உடைத்துப்பார். விடைதெரியும் யவ்
இ-T வெட்டி வீழ்த்தும் - வே. வீரனுக்கு ஈகமுண்டு (1) வளைந்து கொடுப்பான் - வாளைப்போன்று 15:31
முறுக்கேறிய மூர்க்கனுக்கு . ஆதிக்க வெறியுண்டு ப சாதிக்க வேண்டும் என்ற சமுதாய வேட்கையண்டு உடலுக்காய் உழைத்தவன் ! உயிருக்காய் அஞ்சி
திரு. மயில். தவராஜா
விடுகையாண்டு

Page 32
தேட்டம்
ஏன் குழந்தாய் ஏன் அழுகிறாய் - உன் சின்ன விழிகளுக்குள் சோகத்தை ஏன் சிறைப்பிடித்து வைத்துள்ள
ஏன்
முரசினைப் பிரித்து - முளைத்த முத்துப்பற்கள் வெளியே தெரியாது
புன்னகையை இறுகப்பூட்டி வைத்துள்ளாய் உன்
சிறிய உதடுகளுடாக துயரத்தை எப்படி - உன் தொண்டைக்குள் திணித்தார்கள்
கொட்டும் மழையிலும் கொடிய வெய்யிலும் கொடுரமான பனியிலும் - உன் பெற்றோர் மாய்ந்துழைத்த சொற்ப பணம் - உன் பள்ளிப் படிப்புக்கு போதாது என்றா? மழலையே கண் கலங்குகிறாய்
 
 

சுவர் சஞ்சிகை 2004
உன்
பட்டு கன்னங்களில்
ஒட்டி கொண்டிருக்கும் ய் கண்ணீர் தழும்பை
தட்டிவிட்டு - புறப்படு
கண்ணே.! நீ கற்றிட கல்விச்சாலைகள் இங்குண்டு அழகான பாடப்புத்தகம் - உன் கரங்களில் கிடைக்கும் அன்பான அரவணைப்புடன் பெற்றிடுவாய் உயர்வான கல்வியை
உன் பெற்றோரின் துன்பச்சுமையை - ஆம் கூடைச்சுமையை கீழிறக்க புறப்படு.!
கூடை போட்டு மலைக்கல்ல கல்வி உபகரணங்களை சுமந்து பள்ளிக்கு ஆம் பள்ளிக்கு.
நாளை உலகின் நாயகனாய் - எம் நாட்டில் நல்ல மனிதனாக - நீ வாழப்பிறந்தவனே இறக்கிடுவாய் - உன் துனபசசுமையை - சுமந்திடுவாய் உயரவான எண்ணமதை
செல்வரஞ்சினி செ ovoւIII, II pah Aவிடுகையாண்டு

Page 33
தேட்டம்
/ . ra மானுட ே
5:ானைத்தொடும் மலைகள்
இங்கு
வாழ்வை எட்டுமா..! LDTOILib .
மானுட நேயங்கள் மழுங்கடிக்கப்பட்டு - அரை அடிமைகளாக நாதி பற்று வாழ்கின்றனர் - இந்த கேடு கெட்ட சமுதாயத்தில் நாட்டை வளம் படுத்திய இம்மக்கள் சொந்த முகவரியற்ற மனிதர்கள் இந்த
நவீன யுகத்தில்!.
இவர்களின் உழைப்பால் - நாடு மட்டுமா! முன்னேறுகிறது இல்லை. இல்லை பல பேர்கள் பேரம் பேசி முன்னேறுகிறார்கள்.
சில பேர்களுக்கு ஐந்து வருடத்தினுள் மூன்று திருவிழாக்கள் வரும் அப்போது அவர்கள் இவர்களின் காலைப்பிடிப்பார்கள் அவர்களுள் சிலர் சாதிப் பெயரைச்சொல்லி சமத்துவமா கதைப்பார்கள் இனத்தின் பெயரைச்சொல்லி இழிவா(ய்) கத்துவார்கள் ஆசினத்தில் அமர்ந்தபின் எட்டி உதைப்பார்கள் எட்டியாந்தோட்டைக்கு
ஏமாளிகள் இம்மக்கள் ஏப்பம் போடுபவர்களுக்கு!

சுவர் சஞ்சிகை 2004
நயம் எங்கே..?
நாட்டை உயர்த்துவது இவர்கள் பணியாம்
கொலைவெறிப்படைகளின் குண்டுகளுக்கு இரையாவது இவர்களின் சாப கேடாம். முல்லோயாவில் ஆரம்பித்த இந்த கொலை வெறி
கநதபபளையாம ஜெயராம் நிமலானந்தன் உயிருக்கு. உலை வைத்த குண்டுகளை வளர விடலாமா. இல்லையெனில்
இங்கிரியாவோடு நிறுத்து
இங்கே படித்தவர்கள் பண்பு கெட்டு
ஏற்படுமா மாற்றம் பதவி சுகத்திற்காக வாலைப்பிடிக்க மட்டும் தெரிந்துவிட்ட வாத்திக்கு கோவணம் அவிழ்ந்தாலும்
போகவில்லையாம்.
மலையகம் விழித்தெழ வேண்டுமாம் இளைஞர் அணி. இல்லையெனில் என்ன செய்வது. மானுட நேயம் மழுங்கடிக்கப்பட்ட மக்கள் இவர்கள்.
எல். நவரட்ணம். விடுகையாண்டு.

Page 34
தேட்டம் :
- புத்துள்
சிந்தனைச் சிறகுதைத்து எழுந்து நின்று !
சுற்றும் புவியைச் சுருக்கி வைத்து வேதனை சுமந்து சாதனை படைக்கும் - இந்த விவேக யுகத்தினிலே மனிதமே நீ எங்கே ?
அடுத்தவர் வாழ்வினிலே வேதனைத் தீமூட்டி | குளிர் காய்ந்து சிரித்தெழும் வேதாள தேசத்திலே வெள்ளாடுகள் விரட்டப்படுகின்றன குள்ள நரிக் கூட்டங்களுக்கு சல்லாப உறவுகள் நீட்டப்படுகின்றதே! மனிதமே ! நீ எங்கே ?
தர்மத்தின் சிறகுகள் ஒடிக்கப்படுகின்றன அதர்மத்தின் சிறகுகள் வருடப்படுகின்றன அன்பு வஞ்சிக்கப்படுகின்றது அடக்கு முறை ஆராதிக்கப்படுகின்றதே . மனிதமே ! நீ எங்கே ?

சுவர் சஞ்சிகை 2004
லகு
சாக்கடை வாடையுள்
அமிழ்ந்து போன சந்தன வாசமாய் மாக்களின் கொடுமை கோசத்துள்ளே மருவி ஒழிந்து கிடக்கும் மனிதமே !
... வெளிப்பட்டுவா...!
நீ............
கோபத் தூசியாலும் கொடுமைக் கறையாலும் பிரிவினைக் குழப்பமாலும் பரிணமித்து கிடக்கும் பூமியை சலவை செய்தெடுக்க வா! வா!
அல்லவை எல்லாம் நீங்கி அன்பினோடு பெருங்கருணை மாண்பு மிக்க தியாகம் என்று நல்வவை சுமந்து நீயும் பூபாளம் பாடிவா ! புலரட்டும் புத்துலகு.
செல்வி எஸ்.வசந்தகுமாரி.
இரண்டாம் வருடம்

Page 35
தேட்டம்
போர்க்கால மேகமாய் போய்மடிந்த உறவுகளே! உம்மோடு உறவாட இனிதான விருப்பங்கள் என் நெஞ்சில் கருக்கட்டும் ஊர் உறங்க வேண்டுமென இரவினிலே விழித்திருந்தீர் நடுச்சாம நிசப்த்தங்களை நண்பனாக்கிக் கொண்டீர்! கண்களிற்குள் உறக்கம் கை கொட்டிச்சிரித்தபோதும் காவல் நம் கடமையென
 
 
 
 
 

சுவர் சஞ்சிகை 2004
N
A
றந்து பாரீர்.
களிப்புடனே கண் விழித்தீர் தரணியிலே தாய் மண் வழிக்காக சிந்திய குரதியின் ஈரம் காய்ந்து விடவில்லை - எம் நெஞ்சங்களிளே உயிர்ப்புடனே உறவாடுது. உன்னதமானவர்களே! விழிப்பெமக்கு தருவதற்காக விழி மூடிச் சென்றீரோ? விதையாகி போனிரோ? விழித்து விட்டோம் நாமே விழிதிறந்து பாரீர்.
நீ"லிங்கேஸ்வரன் விடுகையாண்டு

Page 36
தேட்டம்
பெண்னே ? கொஞ்சம் விழித்துக் கொள் உனக்கும் - விடுதலை காத்திருக்கு
பெண்ணே ? மெளனமாய் - வீட்டுக்குள் முடங்கி கிடந்தது - போதுமினி கொஞ்சம் விழித்துக்கொள் வெகு விரைவில் - உனக்கும் விடுதலை காத்திருக்கு.
பெண்னே ? முடிந்து விட்ட உந்தன் நேற்றைய வாழ்வில் நிகழ்ந்தது - போதும் நாளைய வாழ்வு
gb6)LDTu 960)LDuu கொஞ்சம் விழித்துக்கொள் - உனக்கு விடுதலை காத்திருக்கு 8
பெண்னே ? உனக்கும் -வாழ்வில் வசந்தங்கள் உண்டு வாழ்வினில் - நீயும் விழித்துக்கொள் விடுதலை உனக்காய்
பார்த்திருக்கு. விடுதலை உனக்காய்
(2
 

க்சிகை 2004
சுவர் சஞ்

Page 37
தேட்டம்
( ஏ!.. அதிச
உனது கால்கள் ஏன் இத்தனை தூரம் நீளமாக இருக்கிறது?
"என்னை யாரும் எளிதில் பிடிக்க முடியாமல் நான் அசுர கதியில் ஓடித்தப்புவதற்கு”
உனது முன் தலை ஏன் வழுக்கையாக இருக்கிறது?
“என்னை யாரும் எளிதில் பற்றிப் பிடிக்காமல் இருப்பதற்காக”
உனது பிடரியில் இருந்து ஏன் சடாமுடி தொங்கிக்கொண்டிருக் "ஒருவன் ஒரு முறை என்னை பற்றிப் பிடித்தால் அவனிடமிருந்து நான் தப்பாமல் இருப்பதற்காக”
நீ ஏன் இத்தனை பெரிய சிறகுடன் காட்சியளிக்கின்றாய்? "நான் ஒரு முறை தென்பட்டும் என்னை உதாசீனம் செய்பவர்களிடமி நான் காத தூரம் பறந்து செல்வதற்கா அது சரி, சரி நீ யார்? "நானே சந்தர்ப்பம்”
குறிப்பு:- சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வாழ்க்கையின் வெற்றி தங்கியுள்ள
T.S. டேவிட் விடுகையாண்டு

சுவர் சஞ்சிகை 2004
பப் பிறவியே! )
வாக்)
அத2011 ARSாகுத்தகம் - மம்தா
கின்மரும்
கம்
ருந்து
க"
14.
க்கொள்வதிலேயே
து.

Page 38
தேட்டம்
என்று தணி
முட்கம்பி வேலிக்குள் முடங்கிக் கிடந்தோம் விடுபட என்னி விடை தேடினோம் t சுருள் கம்பி எமக்கு சுற்று மதிலானது காவல் அரண் எம்மைக் கட்டியணைத்தது மண்மூடை எமக்கு மண் போட வைத்தது
விட்டில் பூச்சிகளாய் விளக்கை மட்டும் வட்டமிடும் வந்தேறுகள் நாமல்ல வட்டத்துக்குள்ளும் விட்டம் வரைந்து வரலாறு வடித்தவர்கள்
கொடுத்த விலை கொஞ்சமல்ல
தமிழன்னை தவித்தது தாயமன துடிததது நாடிழந்து நாதிகளாய் வீடிழந்து வீதிகளில ஊரிழந்த உறவுகளாய் உணர்வுகளை ஊணமாக்கினோம்
:
i அதறகாக,
புழுதியிலும் சகதியிலும் புரண்டு, புரண்டு அகதி எனும் அந்தஸ்துடன் சுதந்திரம் நோக்கிய சுதெசிகளாய்!
சிலுவ்ை
சுமக்கின்றோம்.
 
 

சுவர் சஞ்சிகை 2004

Page 39
ட்டம்
தே
 

சுவர் சஞ்சிகை 2004

Page 40
தேட்டம்

சுவர் சஞ்சிகை 2004
*.
11 Tex.

Page 41
தேட்
 

சுவர் சஞ்சிகை 2004
. بر مرمر
AA**
六一ー
༨༽ ༡༽ திரு.பீ. சிவகுமார் 鯊? N விடுகையாண்டு

Page 42
தேட்டம்

சுவர் சஞ்சிகை 2004
செல்வி. பி.ஏஞ்சல் விடுகையாண்டு
ரா. ஆரஃபா) து. 221) வைகாசநாத

Page 43
தேட்டம்
- -வை.

சுவர் சஞ்சிகை 2004
*'ம்
திரு. எஸ்.கங்காதரன்
விடுகையாண்டு

Page 44
தேட்டம்
 

சுவர் சஞ்சிகை 2004
* ^ *
逐 多姿必
2M

Page 45
தேட்டம்
35

சுவர் சஞ்சிகை 2004
செல்வி. த. தனுசியா விடுகையாண்டு

Page 46
தேட்டம்

சுவர் சஞ்சிகை 2004
ந. சிவகுமார்
விடுகையாண்டு

Page 47
தேட்டம்

சுவர் சஞ்சிகை 2004
செல்வி. ஜே. ஹனிதா
விடுகையாண்டு

Page 48
LLD
தே
 

} 历 § 95
சுவர் சஞ்
雳T ண்டு
ந்தரா
வ.ஆன
திரு
விடுகையா

Page 49
தேட்டம்

சுவர் சஞ்சிகை 2004
திரு. ஆ. நவனீதன்
விடுகையாண்டு

Page 50
தேட்டம்
 

சுவர் சஞ்சிகை 2004
செல்வி பூ சுடர்மதி . விடுகையாண்டு
----

Page 51
தேட்டம்

சுவர் சஞ்சிகை 2004
திரு. ஆர். ரவீந்திரன் விடுகையாண்டு
40

Page 52
G12
 

சுவர். சஞ்சிகை 2004
த. சிவசங்கர் விடுகையாண்டு

Page 53
தேட்டம்
 

சுவர் சஞ்சிகை 2004
:
சி. கிருபாகரன் விடுகையாண்டு
(43)

Page 54
தேட்டம்
???

சுவர் சஞ்சிகை 2004
- முர், :
- 8:47
செல்வி. க. சந்திரா விடுகையாண்டு

Page 55
தேட்டம்

சுவர் சஞ்சிகை 2004
செல்வி. கே. வனஜா
விடுகையாண்டு

Page 56
தேட்டம்
முத்தமிழ் கலா மன்ற
காப்பாளர்கள் :-
திரு. எஸ். ஜெயக்கு திரு. பீ.ஸ்ரீதரன் திரு. எஸ். இதயரா?
பொறுப்பு விரிவுரையாளர் : திருமதி.
தலைவர் :- செயலாளர் :- பொருளாளர் : பத்திராதிபர்' :
திரு. கே. நிமலதாசன் செல்வி. எஸ். கல்யா திரு. என். லிங்கேஸ்! திரு. பீ. பரமேஸ்வரன்
உபதலைவி :- உபசெயலாளர்
திருமதி. என். புஷ்பம் திரு. ஏ. ஸ்ரீதயா
செல்வி. ஜீ. வனஜா செல்வி. எஸ். வத்சலா செல்வி. பீ. சுடர்மதி செல்வி. என். சாந்தகௌரி செல்வி. ரி. நளாயினி செல்வி. கே. பொன்னரும்பு செல்வி. ஆர். ஜெயந்தி திருமதி. ரி. கல்யாணி திருமதி. ஏ. கவிதா திரு. எஸ். கிருபாகரன் திருமதி.பீ.ஜீவராணி திருமதி. ரி. ஜீவடலர் திரு.
எஸ். நாகராஜா திரு.
பீ. கோணேஸ்வரராஜா திரு.
ஏ. ரவிச்சந்திரன் திரு.
எம். கிருபைரட்ணம் செல்வி. எஸ். சிவகௌரி திருமதி. ஜே. கேசவப்போடி திரு. ஏ. நதனீதன்

சுவர் சஞ்சிகை 2004
உறுப்பினர்கள்
மார் (முதல்வர்)
(பிரதி முதல்வர்) Bா (உபமுதல்வர்)
ந்திரலேகா கிங்ஸ்லி
ணி
வரன்
சாந்தி
செல்வி. எஸ். வத்தலா செல்வி. எஸ். செவ்வந்தி செல்வி. கே. மல்லிகா செல்வி. எஸ். ஏ. பிரியதர்சினி செல்வி. எஸ். ஜெகதீஸ்வரி செல்வி. எஸ். வசந்தகுமாரி திருமதி. ரி. குமுதா செல்வி. எம். லலிதா திருமதி. எம். ராஜேஸ்வரி திருமதி. எஸ். சிவஞானவல்லி திருமதி. எஸ். நவாஸ்கரன் திரு. பீ. உதயகுமார் திரு.
வீ. திருநாவுக்கரசு திரு.
தி. கே. இளங்கோ செல்வி. வீ. கோமிளா திரு.
எஸ். கதிரமலைநாதன் திருமதி. எம். அந்தனிராஜ் திரு. எஸ். ஸ்ரீதரன்

Page 57
தேட்டம்
அன்புடன் எமது அழைப்பை ஏற்று விழாவுக்கு
அவர்களுக்கும்,
< ஆதரவு தந்த எம் முத்தமிழ் விழா மேடையேற வழிசமைத்த கல்லூரி முதல்வர், பிரதி முதல் இனிய முகத்தடன், எம்விழா சிறக்கவும், ஊக்க விரிவுரையாளர் திருமதி. சந்திரலேகா கிங்ஸ்லி விரிவுரையாளர்களுக்கும், ஈகைக் குணத்திலே எமக்கு யாரும் நிகரில்லை 6 உழைப்பையும் உதவியாகத் தந்திட்ட ஆசிரி உவகை பொங்கிட உரிமையுடன் இவ்விழாவிர்
ஊழியர்களுக்கும், ஊக்கமது கைவிடேல்' என்பதற்கிணங்க தோ6ே
உறுப்பினர்களுக்கும், எத்தனையோ நாளாக கண்ட கனவு நனவாக
வழங்கிய ஆசிரிய கலைஞர்களுக்கும், ஏற்றம் பெற்றிடனும் தேட்டம்' என்று நாட்டம் தந்ததவிய அன்புள்ளங்களுக்கும், ܬܐܼܨ ஐயமின்றி அந்தி மாலைப் பொழுதினிலும் விழா உள்ளங்களுக்கும்,
ஒப்பற்ற தேட்டம் இதழை குறகிய காலத்தில்
ஹில்பிரைன் அச்சகத்தாருக்கும்,
ஓயாமல் மேடையிலே ஒலி, ஒளி அமைத்தோரு
ஒளவையின் ஒழுக்கம் பேண்' என்ற சொற்படி நண்பர்கள் அளைவருக்கும் எனது உளம் பூ
,"-",
 

சுவர் சஞ்சிகை 2004
வருகை தந்த பிரதம அதிதி
பும், தேட்டம் மலரவும் வர், உபமுதல்வர் ஆகியோருக்கும், மும் அளித்த எமத மன்றத்தின் பொறுப்பு
அவர்களுக்கும் ஏனைய
ான்ற விதத்தில் எமக்கு நிதியுதவியுடன், ப அன்புள்ளங்களுக்கும், கு ஒத்தாசை வழங்கிய கல்வி சாரா
ாாடு தோள் கொடுத்ததவிய மன்ற
அனைவரும் போற்றும் வகையில் நிகழ்ச்சிகளை
கொண்டு நல்லாசிகளும், ஓவியங்களும்
சிறக்க ஒத்தழைப்பு நல்கிய நல்
கலைநயங் கமழ அச்சேற்றித் தந்திட்ட நியு
*கும்,
ஒழுகி நின்று விழா வெற்றி பெற உதவிய கல்லூரி த நன்றி மலர்களை காணிக்கையாக்குகின்றேன்.
செல்வி. எஸ். கல்யாணி

Page 58