கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவ சமசமாஜக் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்

Page 1
நவ சமசமாஜக் ஏன் வாக்களிக்கவேண்டும்

கட்சிக்கு
.?
> SIVA. JOTHILINGAM
இ-Sc., Dip-IN=IA (8cf8),
யார் இந்த

Page 2

|-|-||-||-|- |||-|- |-·| ) *}|- '.¿? }" , !| 1 !-
|- !|- | || ..|-|-|

Page 3
MR, STVA A (Hons) Teacher,
Geedshepher COLOMARO
யூ என். பி. யும் தமி
ஜே. ஆர். ஜயவர்த்தன தனதி : வாதத்துடனேயே ஆரம்பித்தார். 1940 தேசிய காங்கிரசின் ஒரு முக்கிய உறுட் ஜயவர்த்தகு 1948 இல் உருவாககப்பட் அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை வ ரியாக இருந்த இவர் அரிசியின் விலேன ருந்து 70 சதத்திற்கு உயர்த்திர்ை. இ இலட்சக்கணக்கான ஏழை கர்த்தால் போராட்டம் அந்த அரச இன்று நாட்டின் முதலாவது தெரிவு( தன்னைப் பிரகடனப்படுத்தியுள்ள இவரின் பேவிடப் பன்மடங்கு மோசமானது ஜீ. ப.
ஜே. ஆர். ஜயவர்த்தனுவும் யூ. 6 மக்களுக்கு பேராபத்து விளையக்கூடியமு காட்டப்பட்டிருக்கும் ஒரு சில சம்பவ
• מrrLע6T6
1) 1944 மே மாதம் சட்டசபையில்
உத்தியோக மொழியாக இருக்க முதன்முதலாக முன்வைத்தவர் ( னும் இப் பிரேரணை அன்று அழு அதாவது 1955 இல் சிங்களம் ! ஆக்கப்படவேண்டுமென்ற பிரே! முதலில் முன்வைத்தது. தமிழ் அளிக்காத இப் பிரேரணையை ஜெயவர்த்தனவேதான்.
سستیہ 1 سست۔

JOTHTLINGAM e-Sc., Dip-N-1A (BCIS)
cབཟ་ཙཐཆe,
ழ் மக்களும்
அரசியல் வாழ்க்கையை இன ஆம் ஆண்டுகளில் இலங்கை பினராக இருந்த ஜே. ஆர். -ட முதலாவது யூ. என். பி. கித்தவர். 1953 இல் நிதி மந்தி *ய உடனடியாக 25 சதத்திலி இதனுல் வயிற்றிலடிக்கப்பட்ட ன் பொங்கியெழுந்து நட்ாத்திய ாங்கத்துக்கே உலேவைத்தது. செய்யப்பட்ட ஜனதிபதி"யென சொல்லும் செயலும் அன்றை யங்கரமானதாயுமுள்ளன.
ரன், பியும் குறிப்பாகத் தமிழ் bறையில் நடந்திருப்பதை பின் ங்களின் மூலம் அறிந்து கொள்
சிங்களம் இந்த நாட்டின் ஒரே வேண்டுமென்ற பிரேரணை:ை ஜே. ஆர் ஜயவர்த்தணு எனி மல் செய்யப்படவில்லே. பின்பும் மட்டுமே உத்திதோக மொழி rணையை யூ என். பி தஈன்
மொழிக்கு எந்தவித இடமும் முன்மொழிந்தவர் ஜே. ஆர்.

Page 4
في 2ة
3)
@》
5)
6)
7
1948 இல் யூ என். பி. வாக்குரிமையையும் 芭母鸟 திது.
1958 இல் நடந்த இனக்கி 1957 இல் பண்டாரநாய எதிர்த்துக் கண்டிக்குப் தத்தைக் கடைசியில் கிழ ருந்தவர் ஜே. ஆர்.
தமிழ் மக்கள் வாழும் 9. as h g ஒரன், பி. ஆட
பறித்து வருகிறது. (கல் பன்குளம், கொண்டச்சி
1958 இனக்கலவரத்தின் ஏடான 'சியரட்டா" 1 டைத் தமிழ் மக்களிடமி மும் ஒன்ருக எழுந்து பி வேண்டும்" (1.58)
நாட்டையும் எமது பண்டாரநாயக்காவையும் மாச்செய்யுமாறு நிர்ப்ப தமிழரால் அடிமைப்படு: எழுந்து முன்னேறுங்கள் இதைத் தடுங்கள். இ யோசிக்கக்கூடாது. "ெ கொலைசெய்" அல்லாவிட மக்களே எழுந்து பாரு வேண்டாம், கொலைசெய்
1960 ஆம் ஆண்டில் திே டாரநாயக்காவும் செல் வெட்டுவதாகக் காட்டு சாரம் செய்த கட்சி யூ
1964 ஆம் ஆண்டு அன் அம்சத் திட்டத்தில் தப யின் தகுதியை இல்லா ததுதான் யூ என். பி.
 

மலையகத் தமிழ் மக்கள் அனைவரினதும் ரிமையையும் இரவோடிரவாகப் பறித்
லவரத்திற்கு ஜே. ஆர். தூபமிட்டார். க்கா - செல்வநாயகம் ஒப்பந்தித்தை பாதயாத்திரை செய்து அந்த ஒப்பந் இத்தெறியச்செய்வதற்குக் காரணமாயி
ரதேசங்கனே 1948 ஆம் ஆண்டு தொடக் ட்சி திட்டமிட்ட குடியேற்றம் மூலம் லோயா, அல்லே, கந்தளாய், பதவியா
முதலியன.)
முன் யூ என். பி. யின் G园等鲈 பின்வருமாறு எழுதியது. "இந்து நாட் ருந்து காப்சோற்தி முழுச்சிங்கள இன ரதமர் பண்டாரநாயக்காவிடம் €8¤e
சுதந்திரத்தையும் காப்பாற்றுமுகமாக அவரது கையாட்களையும் இராஜினு த்திக்கவேண்டும். அல்லாவிட்டால் த்தப்பட்டுவிடுவோம். சிங்கள மக்களே r. சிங்கள இளைஞர்களே எழுங்கள். |னத்துக்காக உயிரைப்பற்றி ஒருவரும் கா?ல செய்யக்கூடிய அத்தனைபேரையும் டால் தற்கொலை செய்துவிடு. சிங்கள ங்கள். முன்னேறுங்கள். வாழவிருக்க ப்யுங்கள்". (சியரட்- 26-5-58
தர்தல் பிரசாரத்தின்போது) சிறிமா பண் லுநாயகமும் இலங்கையை இரண்டாக ம் படம் ஒன்றைக் கொண்டுதிரிந்து பிர , என். பி. -
நைய கூட்டரசாங்கம் முன் வைத்த 24 ழ்ெமொழி பற்றிய வகுதி சிங்களமொழி மல் செய்துவிடும் என்று பிரசாரம் செய்
--سیم 2 --سیم

Page 5
8)
9)
29)
)
翼
2
13)
25)
1968 இல் தமிழரசுக்கட்சியுட விட்டே பின்பு அவர்களே ஏமா
1968 இல் திருகோணம்லையிலுள் தியைப் புனித பிரதேசமாக்கு என். பி.
1977 ஆம் ஆண்டு தனது ே மக்களின் பிரச்சினைகள் பற்றி
தீர்வுகாணுவதாகக் கூறிவிட்டு பறக்கவிட்ட கட்சிதான் யூ. 6
1970 ஆம் ஆண்டு தேர்தல் வி
றியோ தமிழ்மொழியைப் பற் போல் 1977 ஆம் ஆண்டின் ே கத் தமிழரின் பரிதாபநிலை உற கட்சிதான் யூ என். பி.
1977 இல் இனக்கலவரத்தின் ளால் ஆயிரக்கணக்கான தமிழ் கள் கற்பழிக்கப்பட்டும் தமிழர் பட்டபோதும் தமிழ் மக்களு போர் சமாதானம் தேவையா வதோன் யூ என். பி. யின்
யூ என். பி. யின் கைத்தொழ ளுமன்றத்தில் நிகழ்த்திய உ,ை வாதத்தாலேயே நிறுத்தவேன பயங்கரவாதிகள் கொல்லப்பட நாய்களைப் போன்றவர்கள். 亚罗蔷7一韶S。
1977 ஆம் ஆண்டு அவசரகால புச்சட்டம் ஆகிய சட்டங்களில் இராணுவத்தினரால் பல துமி டித்தனமாகக் கொலே செய்து கில் அராஜகத்தைக் கட்டமிழ்
1956 இல் இடதுசாரிக் கட்சிக பாலமொன்றின் மூலம் இலங் ளமான இந்தியர்களே வரவே) துசாரிக் கட்சிகளின் தொகுதி
- 3

இரகசிய ஒப்பந்தம் செய்து றிய கட்சிதான் யூ என். பி.
தோனேசுவரர் ஆலயப் பகு தை எதிர்த்த கட்சிதான் யூ.
சுதல் விஞ்ஞாபனத்தில் தமிழ் ஓர் வஜட்சி மகாநாடு கூட்டித் அவ் வாக்குறுதியைக் காற்றில் ஜி. பி.
ஞ்ஞாபனத்தில் தமிழரைப் பற் நியோ ஒன்றுமே குறிப்பிடாதது தர்தல் விஞ்ஞாபனத்தில் மலேய றி ஒன்றுமே குறிப்பிடத் தவறி
போது சிங்கள இனவெறியர் தர்கள் கொல்லப்பட்டும், பெண் lன் சொத்துக்கள் சூறையாடப் க்கும் "போர் தேவையானுல் ல்ை சமாதானம்" என்று கூறிய தலைவர் ஜே. ஆர்.
நில் மந்திரி சிறில் மத்தியூ டாரா ர "பயங்கரவாதத்தை リ産&s டுைம். வேறு எந்தவழியுமில்லை. வேண்டிதுவர்கள். அவர்கள் భట్టిప్రోగో ஹன்சாட் 3 (2) இல் 6 - பங்கு
ச் சட்டம், பயங்கரவாதத் தடுப் ன் கீழ் தன்னுடைய பொலிஸ் ழ் இளைஞர்களே க் காட்டுமிரா ன் 6, சிஐ திரவதை செய்தும் வடக் உத்துவிடடதுதான் யூ என். 9.
ஸ், இதற்கென அமைக்கப்பட்ட கைக்கு வந்து கொண்டிருந்த @方grr ற்பதாகக் காட்டும் படங்களே இட :ளில் காட்டியதுதான் யூ என். լ ն),

Page 6
நீ8) 1981 ஆம் ஆண்டு eரவ
17
8)
போது தனது காடைய யாழ்நகரிலும் இதர பகு: துக்களே அழித்ததுதான்
1981 ஆம் ஆண்டு ஒகஸ் தில் பல தமிழர்களைக்
மலோகத் தமிழர்களே ெ ஆகிய கொடுமைகளுக்கு குந்து வெளியேற்றப்பட்
தமிழ் இளேஞர்களைத் து சரியற்றவை என்பதஞே ளையும் தனியான நீதிம அரசாங்கம். இச் சட்ட இளேஞர்களை இந்த அரச துச் சித்திரவதை செய்தி னும் தூக்குக்கயிற்றில் யாயிருக்கின்றன. இதே இராணுவத்தினரி கந்ை றபின் அவரிடமிருத்த குற்றம் சாட்டப்பட்ட வித நடவடிக்கையும் 6 யூ. என். பி. அரசு,

ட்ட அபிவிருத்திச்சபைத் தேர்தலின்
ர்களையும் மூப்படையினரையும் கொண்டு
திகளிலும் நூலகம் உட்பட பல செஈத்
யூ என். பி.
ட் மாதத்தில் வெடித்த இனக்கலவரத் கொன்று குவித்ததற்கும் குறிப்பாக கொலைகள், கற்பளிப்புகள் தீவைப்புகள் ஆளாக்கி அவர்களுடைய இடங்களிலி tடதற்கும் காரணம் யூ என். பி.
1ண்டிப்பதற்குச் சாதாரண சட்டங்கள் லேயே இதற்காகத் தனியான சட்டங்க ன்றங்களேயும் உருவாக்கியது யூ என். பி. உங்களேப்பாவித்தே நூற்றுக்கணக்கான சாங்கம் சிறைச்சாலையில் அடைத்துவைத் கிறது. மேலும் குட்டிமணியும், ஜெக தொங்கப்போவதற்கு இவைதான் துணை நேரத்தில் சாதாரண சட்டத்தின் கீழ் gurunt நவரத்தினம் என்பவரைக் கொன் பணத்தையும் கொள்ளேயடித்ததாகக் வழக்கில் இராணுவத்திருைக்காக எந்த ாடுக்கவேண்டாமென்று கூறியது இந்த
କ୍ଷୁଧି

Page 7
சிறிலங்கா சுதந்திரக் தமிழ் மக்களும்
சிறிலங்கா சுதந்திரக் கட்சி ! டாரநாயக்காவினுல் உருவாக்கப்ப யூ என். பி. கட்சியில் ஒரு முக்கி லாமலும் யூ. என். பி. அரசாங்க பல மந்திரி பதவிகளேயும் வகித்து
ஆரம்ப காலத்தில் இழைத்த பொறுப்பாளியாவர்.
சிறி லங்கா சுதந்திரக் கட்சி, தில் அரச கரும மொழியாக ஆ ஆட்சிக்கு வந்தது. சிறிலங்கா சு துவக் கட்சியென்றே நாம் திட் சந்தர்ப்பங்களில் அது ஏனைய அர சில முற்போக்கான காரியங்களைச்
தமிழ் மக்களைப் பொறுத்த நடப்பதைப் போன்றே சிறி லங், காலத்தில் தமிழ் மக்கள் திட்டமி கல்வி போன்ற்வற்ருல் மாத்திரம6 முறைக்கும் ஆளாகினர். சிறி லா மக்கள் அனுபவித்தவை. (1970
1) தமிழ்ப் பாராளுமன்ற உறு
பப்பட்டனர்.
தமிழ் இளைஞர்கள் பலர், விசாரணையின்றி சிறை வுை

கட்சியும்
நிரு. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண் ட்டதை எல்லோரும் அறிவர். இவர் ப அங்கத்தவராக இருந்தவர். அல் :ங்களின் கீழ் காலத்துக்குக் காலம் வந்துள்ளார். ஆகவே யூ என். பி. தீங்குகள் அனைத்திற்கும் இவரும்
தனிச் சிங்களத்தை 24 மணி நேரத் க்குவேன் என்பதை முன்வைத்தே தந்திரக் கட்சியை ஒரு முதலாளித் டவட்டமாகக் கூறுகின்ருேம். சில சிவல் கட்சிகளின் நிர்ப்பந்தத்தினுல்
செய்திருக்கலர்ம்.
வரையில் யூ என். பி. ஆட்சியில் கா சுதந்திரக் கட்சி பதவியிலிருந்த ட்ட குடியேற்றம், வேலை வாய்ப்பு, ல, அரச முப்படையினரின் அடக்கு பகா சுதந்திரக் கட்சியின் கீழ் தமிழ் ー I977)
ப்பினர்கள், பல முறை கைது செய்
நான்கு ஐந்து ஆண்டு காலமாக க்கப்பட்டனர்,
محاسب- 5

Page 8
3) தமிழ்மக்கள் வெளிநாடுகளில்
4)
5)
β)
7)
8)
9
10)
11)
தைத் தடை செய்யும் நோ பட்டன.
முதன் முதலாக 1971-ம் 4 கல்வியைக் குழிதோண்டிப் தல் அறிமுகப்படுத்தம்பட்ட
தரமான தமிழ்ப்பட் இறக்கு
காங்கேசன்துறை இடைத் ே தும், நீண்ட காலமாக அ8 பின்போடப்பட்டது.
சில தமிழ்த் தலைவர்கள் ଓଗ{ செய்யப்பட்டது.
தமிழ்க் கலைஞர்கள் இலங்ை காரணமாக, தமிழ்க் கலைஇ
தமிழ் இளைஞர்கள் இந்திய அல்வி கற்பதற்கு அந்நிய னத்தால், அவர்களின் இல்
யாழ்ப்பாணத்தில் நடந்த வித அரச உதவியும் வழி படுகொலே செய்யப்பட்டன ஒரு விசாரணைக் கமிசன் சு
பல தமிழ் அரசாங்க ஊழி னமாக, வேலை நீக்கம் செ
தற்போது ஜனுதிபதித் தே சார்பில் போட்டியிடும் ெ கூட்டத்தில், யூ என் பி. s யடிக்கப்பட்ட நெவில் பெர் அண்டி ஜோர்ஜ் ஈ. டி. சில் கூட்டத்தில் பேசியதாவது:
மலைநாட்டில் வாழ்கின்ற காணியோ, வீடுகளோ கி தொண்ட்மானுக்கும், அண்
 

சென்று வேலைவாய்ப்புப் பெறுவ க்குடன், சட்டங்கள் அமுல்படுத்தப்
ஆண்டு தமிழ் மாணவர்களின் உயர் புதைக்கும் நோக்குடன் தரப்படுத்
-தி:
தமதி தடை செய்யப்பட்டது.
தர்தல், அமைதியான சூழ்நிலை இருந் வசர கால சட்டத்தைப் பாவித்துப்
வளிநாடு செல்வது முதிருகத் திெை
க வருவது தடை செய்யப்பட்டதன் 1ளர்ச்சி தடை செய்யப்பட்டது.
ா போன்ற வெளிநாடுகள் சென்று செலாவணி வழங்கப்படாததன் கார வி வளர்ச்சி தடைப்பட்டது.
தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு எந்தி ங்கப்படவில்லை. இவ்விழாவில் பலர் ர்; இப்படுகொலையை விசாரிப்பதற்கு
ட அரசாங்கம் வைக்கவில்லை,
யெர், சிங்களத் தேர்ச்சியின்மை கார ப்யூப்பட்டனர்.
ர்தலில் சிறி லங்கா சுத்ந் திரக் கட்சி கக்டர் கொப்பகடுவாவின் அரசியல் ஆட்சியிஞல் இனவாதியென விரட்டி *ணுண்டோ 17-9-82 சனிக்கிழமை வா பூங்காவில் நடைபெற்ற பொதுக்
இந்நாட்டின் பூர்வீகக் குடிகளுக்குக் டையாது. ஆனல் ஆட்சியாளரே ாணுமலைக்கும், செல்லச்சாமிக்கும், பக்
- 6 -

Page 9
ஆப் பாட்டுப் பாடி அவரீக ஆமாப் போட்டுக் கொண்( தொட்ர்ந்து நீடிக்குமானுல், இருக்க இடமில்லாமல் அவர் தொடர்ந்து பேசுகையி பது என்ன? எமது பொலிச ரூர்கள். நிலைமை அப்படி னர் தமிழ்த் தலைவர்களே அனை கேட்கும் கோரிக்கைகள் எல்
12வது பந்தியில் நெவி லங்கா சுதந்திரக் கட்சியின் அமைந்துள்ளது.

ஸ் போடுக தாளத்துக்கு எல்லாம் ஓ இருக்கின்றர்கள். இந்த நில மலேயகத்தில் சிங்கள மக்களுக்கே ஈய்விடும் என்று குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் ଘୂର୍ଣ୍ଣିଙ୍କ g। நடப் பல கட்டுக் கொல்லப்படுகின் இருந்தும் அரசாங்க உயர் பீடத்தி னத்துக் குலாவுகின்றனர், அவர்கள் லாம் வழங்கப்பட்டுள்ளன என்ருர்,
ல் பெர்ணுண்டோ கூறியது சிறி எதிர்கால ஆட்சிக்குக் கட்டியமாக

Page 10
மக்கள் விடுதலை முன் தமிழ் மக்களும்
மக்கள் விடுதலை முன்னணி ( கட்சியென்று நடிக்கிறதேயொழிய இனவாதக் கட்சியென்பது பின் வ
7. 1971 இல் அதனால் ஏற்பட்ட
பங்குபற்றச் செய்யவில்லை.
2, 1977 ஆம், 1981 ஆம், 1982 ஜீ
கட்டவிழ்த்துவிடப்பட்டு தமிழ் அழிவுகள் ஆகியவற் றிற்கு ஆ. ஒன் றுமே உதவிசெய்ய முன் வ கம் போன்ற சொத்துக்கள் இ வெறி பிடித்த தமிழ்த் தலைவு டையச் செயவதனாலேயே அச் விஜேவீர கூறியது எமருக்கும்
யாழ் பல்கலைக்கழக மாணவன் மாறு கோரி மாணவர்கள் நட முன்னணியைச் சார்ந்த மானம்
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக பற்றி வந்த வியாபார முகாம் கள் மாணவர்களின் நிர்ப்பந்த வைக்கப்பட்டபோது அங்கேயும் எந்த நடவடிக்கையையும் எடு களையும் அகற்றவில்லை.
- 8 -

ன்னனியும்
"ம. வி. மு.) ஒரு மாக்சியவாதக் அது ஒரு குட்டி முதலாளித்துவ நவனவற்றிலிருந்து புலனாகும்.
கிளர்சியில் ஒரு தமிழரையாவது
ஆம் ஆண்டுகளில் இனக்கலவரங்கள் > மக்கள் கொலை, சித்திரவதை, ளாக்கப்பட்டபோது ம. வி. மு. ரவில்லை. யாழ்ப்பாணத்தில் நூல் தீயினால் அழிக்கப்பட்டபோது இன ர்கள் சிங்கள மக்களை ஆத்திரம் சம்பவங்கள் இடம்பெற்றன என்று
தெரியும்,
வீமலராஜாவை விடுதலை செய்யு டாத்திய போராட்டத்தை ம. வி. "வர் சங்கங்கள் ஆதரிக்கவில்லை.
த்தில் தமிழ் மாணவர்கள் பின் மத்துவம் என்ற பாடநெறி சிங் த்தின் பேரில் திடீரென நிறுத்தி Tள ம. வி. மு. மாணவர் சங்கம் க்கவில்லை. இனவாத சுவரொட்டி

Page 11
1981 இல் நடத்த இனக்கலவரத்தி கள் தாக்கப்பட்டார்கள். இதுபற். திகதி (3 மாதங்கள் சென்றபின்) த6 வில் வெளியிட்ட அறிக்கையில் ே கண்டிப்பதற்குப் பதிலாக 'இனக் விடப்பட்டாலும் அதைக் கண்டிக்
1981 ல் எதிர்க்கட்சித்தலைவர் திரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை
கக்கி இனக்கலவரத்துக்குத் தூபமிட யூ என். பியே கட்சியிலிருந்து
1-11-81 ல் 'நியமுவ' ஆசிரியர் கவலே தெரிவித்தது: "நெவில் ெ விதத்தில் சொன்னபடியால் அவர் கப்பட்டது. உண்மையைக் கூறு செயலென்று யூ என். பி. யின் அந்த நடவடிக்கை (நெவில் பெ நீக்குவது சரியாயிருக்கலாம். அது வேண்டியவர்கள் யூ என். பி. : ரனேயுமின்றி அவர் நீக்கப்பட்ட
1981 ல் தமிழ் மக்கன் யூ, என். பட்டும் து ைபுறுத்தப்பட்டபோஜி றைப் பகுதியில் உயஸ் வத்தை நிகழ்த்திய உரை பின் வருமயறு:
"வடக்கில் ஒரு பகுதியினர் டைத் தொடங்கியுள்ளனர். அதி னின்று செயல்படுகிறது. அதன் லுக் 7 மாவட்டங்களினதும் நி: தனிநாடு கேட்பதே, இக் கோர் பயங்கரவாதம் ஆட்சி செய்கிறது
1981 ல் யாழ் நூலகம் போன்ற மாக்கப்பட்டபோது அரச பயங்க ருேகன விஜேவீர தமிழ் இளை( கண்டித்தார்.
ம. வி. முன்னணியின் 1982 ே கண்டித்தும் லத்தீன் அமெரிக்க
களே ஆதரித்தும் வெளியிட்ட மக்களின் சுயநிர்ணய உரிமை !
---- 9 حس
 

ல் காடையர்களால் தமிழ்மக் றி ம. வி. மு. 15-11-1983 ம் னது பத்திரிகையாகிய "நியமுவ" நரடியாக யூ என். பி. யைத்
கலவரம் எவரால் கட்டவிழ்த்து க்கிருேம்" என்று வெளியிட்டது
, அமிர்தலிங்கத்துக் கெதிராக முன்வைத்து இனவாதத்தைக் ட்ட நெவில் பெர்ணுண்டோவை
நீக்கிய பொழுது ம. வி. மு. தலையங்கத்தில் பின்வருமாறு பஞண்டோ அதையே வேறு ருக்குக் கட்சி அங்கத்துவம் மதுக் வது ஒழுக்கத்துக்கு மாறன அமைப்பு விதிகளில் இருந்தால் ரீஞண்டோவை கட்சியிலிருந்து து ச யா பிழையா என்று சொல் ல தலைவர்களே எந்தவிதமான விசா 7庁、""
பி. காடையர்களால் தாக்கப் ருேகண விஜேவீரா மாத்த பில் நடைபெற்ற கூட்டத்தில்
தமிழ் ஈழம் என்ற விளையாட் தற்கு இன்று த. வி. கூ. முன்
நோக்கம் வடக்கிலும் கிழக்கி *வாக அதிகாரத்தைக் கொண்ட க்கை சம்பந்தமாக இன்று அங்கு து" "நியமுவ’ (16-8-1981)
சொத்துக்கள் தீ வைத்துச் சேத ரவாதத்தைக் கண்டிக்கத்தவறிய ஒர் புயங்கரவாதத்தை LCL G if
மதினச் செய்தியில் இஸ்ரேலைக் நாடுகளில் ஏற்பட்டுள்ள ւյր է:-6 அறிகசையில் இலங்கைத் தமிழ் பற்றி ஒன்றுமே கூறப்படவில்லே.

Page 12
0.
翼器,
உமாமகேஸ்வரன் பிரபாக இலங்கைக்கு நாஇ கடத்து ம. வி. முன்னணியின் பெ கூறியதாவது: ஒன்றிணைந்த வைத்திருக்கும் ம. வி. மு. ஈழ இயக்கத்திையும் அவர் இயக்கத்தையும் எதிர்க்கிற வும் ஆபத்தானதாகையால் (நியமுவ 20-6-82)
தமிழ் மக்களின் விடுத கள் விரும்பிய நேரத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டுே
ருேகண வியேவிர உ4 அல்பிரட் துரையப்பா ஆ. இராணுவப் படைகளைச் ே டது சம்பந்தமாக ஒருவருக் டவில்லை என்று கூறினு?. சிங்கள இனவெறிக் காடை கொலை செய்யப்பட்டது ப 29-8-82)
அண்மையில் கண்டியில் நன டத்தில் ருேகண விஜேவீரா "நாடார்களே" தான் ஆட்சி டப்போவதாகக் கூறியுள்ள Loðavua Lðéæðingur?
பாலியகொட்ையில் ஒரு ஜ ஜனதிபதி ருேகண விஜேவீ தமிழர்கள் யாழ்ப்பாணத்தி
இந்த அரசாங்கம் என்ன ந
கள் மதகுரூமார் இத்து இை களுடைய கருத்துக்களைத் ெ திக்கவில்லை என்று கூறியிரு இளைஞர்கள்" என்று சிங்க னார். சிங்களப்படையினரை பிட்ட இவர் அப்பாவித் த செய்ததைப்பற்றி எதுவும் தமிழ்மக்கள் ஆச்சரியப்சிடத்

ரன் ஆகியோரை இந்தியாவிலிருந்து ம் விவகாரம் பற்றி ஒன்றும் பேசாத ாதுச்சொலாளர் லயனல் போப்பகே 5 சமதர்ம இலங்கைபற்றி நம்பிக்கை
வடக்கில் முதலாளித்துவ வாதிகளின் கள் மேற்கொண்டுவரும் பயங்கரவாத து பொதுவாகப் பயங்கரவாதம் மிக நாம் அதைக் கண்டிக்கின் ருேம்:
லை இயக்கங்களை எதிர்ப்பவர்கள் தாங் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மன்று கூறுவது வேடிக்கையாகும்,
குேவலையில் உரையாற்றிய பொழுது தியாகராசா போன்ருேரும் பொலிஸ் சரிந்தவர்களும் கொலை செய்யப்பட் கெதிராகவும் நடவடிக்கை எடுக்கப்ப ஆனல் தமிழ் மக்களும் இளைஞர்களும் பர்களாலும் முப்படையினராலும் படு bறி ஒன்றுமே கூறவில்லை. (நியமுவ
டபெற்ற ம. வி. மு. பொதுக்கூட் பேசும்போது இந்த நஈட்டிலுள்ள க்கு வந்தால் நாட்டைவிட்டு விரட் ார். இவர் நாடார்" என்று கூறியது
ஞதிபதி தேர்தல் கூட்டத்தில் அடுத்த ர பேசும்போது எங்கள் இளைஞர்களை ல் கொலை செய்கிருர்கன். இதற்காக நடவடிக்கை எடுத்தது, மேலும் எங் எஞர்களின் மரணச்சடங்குகளில் தம் தெரிவிக்க இந்த அரசாங்கம் அனும க்கிருர், இந்த சோசலிசவாதி "எங்கள் ளப் படையினரையே குறிப்பிட்டுன் ரக் கொலைசெய்வது பற்றிக் குறி மிழ்மக்களைப் பட்ையினர் படுகொலை குறிப்பிடாமல் இருப்பதைப் பார்த்து $தேவையில்லை. மேலும் இந்த மாக்
جیسے 10

Page 13
சியவாதி புத்தகுருமாசின் இன கேட்ங்து பேச்சுச் சுதந்திரத்தி போராட்டம் நட்ாத்துவதைக்
19. அண்மையில் மாத்தளையில் ஒரு பேசிய ருேணை விஜேவீர கூறி தெரிவு செய்யப்பட்டால் புலிப் உடனடியாக நிறுத்துவேன். இ அன்பாவிப் பொலிசாரை அனுப் சூட்டுக்கு அநியாயமாகப் பலி நட்க்கும் இந்த விளையாட்டுக்கு ஈனர். இந்த அரசாங்கம் இ,ை நாம் பதவிக்கு வந்தால் புலிப்ட் களை நிறுத்த உடனடியாக நட சரி 23-9-82) புலிப்படையினரை ருேகனை விஜேவீர புலிப்படை றுவதற்குரிய பிரச்சனைகள் தீர்ட் ரில்லே, மேலும் யூ. என் பி. கொண்&ள, சிறை, சித்திரவதை சிக்கு வந்தால் இதைவிடப் நடாத்தப்படுவார்கள் போல் ெ
11 مسنسنے

வெறிப் பிரசாரத்திற்கு உரிமை ற்கு ஒரு புதிய முறையில் காட்டுகிறது.
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பதாவது: நான் ஜனதிபதியாகத் usaziarifar 6filaruny dar வர்களே அடக்குவதற்காக அங்கு புகிருர்கள். அவர்கள் துப்பாக்கிச் யாகின்றனர். யாழ்ப்பாணத்தில் எத்தனையோபேர் பலியாகியுன் த நிறுத்த முடியாதா? ஆளுல் படையினரின் இந்த விளையாட்டுக் auuq-altapas TOBYGunris” (sfur3as ர அடக்க முற்படும் புரட்சிவாதி என்று கூறப்படும் இயக்கம் தோன் பதுபற்றி ஏன் ஒன்றும் கூறுகிரு அரசாங்கம் நடத்தும் லிகாலை, யை விட ருேகண விஜேவீர ஆட் படுமோசமாகத் தமிழ் மக்கள் தரிகிறது.

Page 14
ல. ச. ச. கட்சியும் த
கொல்வின், சிறீமாவோ அர இருந்தவர். சிறீமாவோ அரசு ! தில் தமிழ் மக்களும், தொழிலா பட்டபோது இதற்கு எதிராக எ
சிங்கள மொழிக்கும் தப் கொள்கையை 1960-ம் விட்டார்.
1983-ல் ஏற்பட்ட இட் அரசில் மந்திரிப் பதவிக்க
3. 1972ம் ஆண்டின் அரசி.
தமிழ் மக்களின் பிரதிநி ஆலோசனைகளையும் முற்
சாதாரண சட்டமாக ! அரசியல் யாப்பில் உட். உபயோக விசேச சரத்து
னார்.
5. 1966-ல் தமிழ் மொழி
எதிர்த்து ஊர்வலம் செ என்ற இனவாதக் கோக
தோட்டத்துறை அமைச் தொழிலாளருக்கு மாது. மனிதாபிமான வசிப்பு

தமிழ் மக்களும்
-சில் மந்திரியாக ஐந்து ஆண்டுகள் தடத்திய அடக்கு மு ைத அரசாங்கத் ளர் ளும், பொதுமக்களும் கொல் லப் ந்த நடவடிக்கையும் எடுக்காதவர்.
மிழ் மொழிக்கும் சம அந்தஸ்தென்ற ஆண்டுகளின் பின் காற்றில் பறக்க
துசாரி ஐக்கிய முன்னணியை (சிறீமா காக) உடைத்தது ல. ச, ச. கட்சியே.
பல் யாப்பினை வரைந்த கொல்வின் விதிகள் முன்வைத்த குறைந்த பட்ச
றாக நிராகரித்தார்.
இருந்த தனிச் சிங்களச் சட்டத்தை படுத்திய கொல்வின் தமிழ் மொழி புக்கள் சட்டத்தைக் கூட இரத்தாக்கி
- (விசேச சரத்துக்கள் ) சட்டத்தை =ய்த ல. ச. ச. க. ' 'மசால் வடை சம் செய்தது >
=சராகவிருந்த கொல்வின் தோட்டத் ச் சம்பளமோ, பிரசா உரிமையோ வசதிகளோ வழங்கவில்லை.
- 12 -

Page 15
罗。
தொழிலாள வர்க்க சஜீவு தாகக் கூறும் கொல்வின் ஊழியர் வேலே நிறுத்தத்ை
1977-6), 1979-ఉు, 1984-ఉు தீ வைப்பு, சிறை, சித்திர தல்களுக்கு ஆளாக்கப்ஃ. ளுக்காகப் போராடவில்லே.
1977 ல் நடந்த இனவாத தோட்டத்தைச் சேர்ந்து
மூன்று சிங்களக்காடையரீக
மன்றத்தில் இவர்கள் குத் பட்டது. லேன்முறையீட்டு களை ஆதரித்துக் கொல்வின் மிராண்டித்தனமான செயல் போவதில்லை. எமது கொ6 முறையிலேயே நாம் எமது படுத்துவோம்.
發魏 இண்டி :

7திகாரத்தை நோக்கிச் செல்வ 1972-ம் ஆண்டில் நடந்த வங்கி, த முறியடித்தவர்.
தமிழ் மக்கள் கொலே, கொண்ரே' வதை போன்ற கொடிய தாக்கு போது கொல்வின் தமிழ் மக்க
வன்முறைகளின் போது ராகலேத் தனலட்சுமி என்ற இளம் பெண் ளால் கற்பழிக்கப்பட்ட ஈர். நீதி றவாளிகள் என தீர்ப்புக் கூறப் நீதிமன்றத்தில் இக்குற்றவாளி
வாதாடினுர், இத்தகைய காட்டு களை நாம் ஒருபோதும் ஆதரிக்கப் ஸ்கைகளுக்கு ஊறு விசேவிக்காத தோழில் திறமைகளைப் பயன்

Page 16
அகில இலங்கைத்
l.
2.
குமார் பொன்னம்பலத்தின்
காலத்திலிருந்தே, தமிழ் 1 அக்கிரமத்திற்கு எதிராகவு தாங்கி நடத்துவில்லே.
தமிழ் மக்களின் உரிகைே கிய பணியென் ஐ பாராளு! TT S S T T Y OB OOOS மந்திரியாக இருந்த நேரத் நடத்திய நடவடிக்கைகளே இருந்த காலத்தில்தான் : பறிக்கப்பட்டதை எல்லோ தேர்தலில் வேட்பாளராக ! பன் விட்ட தவறையே ஒட்
தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் யுடன் சேர்ந்து த. வி. கூட் tO kOO OO OO M T TT S
பொன்னம்பலம். பின்பு
கூறிஞர் ஆணுல் இ ன் று வாழுல் தமிழ் மக்கள் மாத்; தமிழ் மக்களும் தமிழீழத்
அறிய முயற்சி செய்கின்ருர்,
கோரிக்கையை வடக்குக் கிழ இறுக்க வல்ல தன்னுடைய
எண்ணுகிருர் போலத் துெf
അജ:
 
 

தமிழ்க் காங்கிரசும்
கட்சியான தமிழ்க் காங்கிரஸ் ՅՄմ - க்களுக்கு எதிராக நடந்த எந்த விதி ம் ஒரு போராட்டத்திற்கும் தலைமை
ாப் பாதுகாப்பதே தன்னுடைய முன் மன்றம் சென்றவர் தமிழ்க் காங்கிரஸ் மிலம், இவர் யு. என். பி. அரசில் தில் தமிழ் மக்களுக்கு எதிராக அரசு எதிர்க்காதவர். இவர் மந்திரியாக லேயகத் தமிழ் மக்களின் வாக்குரிமை கும் அறிவர். இன்று ஜனதிபதித் நிற்கும் குமார் வொன்னம்பலம் தகப் புக்கொள்ளும் துணிச்சலற்றவர்.
பெரும் பகுதியினர் தமிழரசுக் கட்சி உணியை உருவாக்கி தமிழீழக் கோரிக் &ெஎழுது அதை எதிர்த்தவர் குமரர் தமிழீழத்தைத் தான் ஆதரிப்தோகக் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் திரமல்ல ஏனே கோணங்களிலுள்ள தை ஆதரிக்கின் ருர்களா என்பதை இதைப் பார்க்கும்போது தமிழீழல் ழக்கில் வாழும் தமிழ் மின்களின் நல சொந்த நலனுக்காகவே உபயோகிக்
14

Page 17
இன்று சர்வதேச முதலாளித்துவ தன்னை பெரளவிலாவது ஒரு
முர் ஆணுல் குமார் பென் கி.
ਨੂੰ g. லும் கூறியதாக நாம் அறிகோல்
இவர் தன்னுடைய இன்றைய தே தமிழனையும் அடி படையாக 6 யூ என். பி. எதிர்ப்பை வைத யூ என். பித் தலைவர்களுக்கும் உ மக்கள் எல்லோரும் அறிவர்.
குமார் பொன்னம்பலம் ஜஞதிப ளுக்குகி கிடைக்கக்கூடிய வாக்குக்க இதன்மூலம் இவர் யூ என், பி காட்டுகிருர்,
- 15
 

வாதியான ஜே ஆர். கூட
சோஷலிசவாதியாக
ജ1, 3 ജൂ (് ഒ്റ്റിട്ട് :) ൂ, ' ' } (1 + 8
リ
தற் பிரசாரத்தை தமிழையும் :த்து நடத்துகிருரே தவிர து நடத்தவில்லே இவருக்கும் -ாள தொடர்பை இலங்கை
தித் தேர்தலில் எதிர்க்கட்சிக ளேயே வறிக்க எண்ணுகிருர், க்கு, இறைமுகமாக ஆதரவு 629

Page 18
நவ சமசமாஜக் க தமிழ் மக்களும்
நவ சமசமாஜக் கட்சியின் வாசுதேவ நாணயக்கார போட் தனாவின் பாசிச ஆட்சிக்கு எதி போராடிய ஒரே கட்சி நவ சம் போராட்டங்களுள், தமிழ் மக்க ட்ங்கள் கணிசமான பங்கை வ. எதிர்க்கட்சி வேட்பாளர்களான விஜேவீர, குமார் பொன்னம்ப நடத்திய போராட்டங்கள் எத் வார்கள். நவ சமசமாஜக்கட்சி ராட்டங்களை கீழே தருகின்றோ!
1) இந்த நாட்டிலே பல இட
எங்களுடைய கட்சிதான் ஒரு தேசிய இனமாகவும் உண்டு என்பதையும் கூறிய
2) யூ. என். பி. ஆட்சிக்கு வ
மாதம் ஒரு இனக் கலவர வரத்திலிருந்து, தமிழ் ம புரி போன்ற இடங்களில் கி நக மத்து செயற்பட்டது. தன என் பதை அறிய விரு
3) தமிழர் விடுதலைக் கூட்டண
பேரவையின் தலைவர்களா4

ட்சியும்
ஜனாதிபதி வேட்பாளராக தோழர் -டி.யிடுகின்றார். ஜே. ஆர், ஜெயவர்த் ராக தொடர்ச்சியாக துணிச்சலுடன் சமாஜக்கட்சி. எமது கட்சி நடத்திய களின் உரிமைக்காக நடத்திய போராட் கிக்கின் றன. இதே நேரத்தில், ஏனைய கொல் வின், கொப்பக்கடுவா, றோகண லம் போன்றோர் தமிழ் மக்களுக்காக தனை என்பதை தமிழ் மக்கள் சிறி தமிழ் மக்களுக்காக நடத்திய போ
*.
டதுசாரிக் கட்சிகள் இருந்த போதும், முதன் முதலாக தமிழ் பேசும் மக்களை , அவர்களுக்கு சு58 றிர்ணய உரிம்ை
பதி.
ந்தவுடன், 1377-ம் ஆண்டு ஆகஸ்ட் பம் நடை பெற்றது, இவ் இனக்கல களைக் காப்பற்ற கன்சு டி, இரத்தின எமது கட்சி பா இதுகாப்புக் குழுக்களை ஏனைய எதிர்க் கட்சிகள் என்ன செய் நம்புகின்றோம்.
தியின் ஓர் அங்கமான தமிழ் இளைஞர் ன காசி ஆனந்தன், மாவை சேனாதி
-- 16

Page 19
ராசச போன்ருேர் 1978 பெப்ர பட்டு தடுப்புக் காவலில் இரு செய்யும்வடி கோரி, நடு முழு ராட்டத்தை நடத்தினுேம்.
இ) 1978ம் ஆண்டு யூ என் பி ஆ!
5)
6)
7)
அரசியல் யாப்பை எதிர்த்து 7
இத் தோழர்களும் கறுப்புக் கெ பப்பட்டனர். இதற்காக எமது விக்கிரமபாகு கருணரத்தினு ே
1979-7-19 ம் தேதி தமிழ் இளே குடன், அரசாங்கம் புலித் தை தில் கொண்டு வந்தது. அன்றை பெட்டி ஊர்வலத்தை நடத்திய டிமெல் பாக்கிலிருந்து பாராளு யில் கொழ்பணி வீதியில் ஆொலி ஆஞல் தொடர்ந்து ஊர்வலம் டாந்தடியால் எமது தோழர் தலில், தோழர் வாசுதேவ நா ருேர் காயமடைந்தனர்.
1979ம் ஆண்டு பிரிகேடியர் வீ
கரவாதத்தினுல் நடந்த அட் விடுதலைக் கூட்டணியினர் பா தவிர வேருென்றும் செய்யவில்ல்
கும் சமத்துவத்துக்குமான இய
கியது இக்கிளேயை யாழ்ப்பான எடுத்தவர் எமது கட்சியைச் ே இவர் அரச பயங்கரவாதத்திகு மேற்படி இயக்கத்துக்கரீகி ஒரு
இவ் அரச பயங்கரவாதத்திற்கு வீரமாகாளியம்மன் கோவிலில் ராட்ட்த்தையும், நல்லூர் கல்: பொதுக் கூட்டத்தையும் ஒழுங் கத்தவர்கள் முக்கிய பங்கெடுத்
- 1
 

வரி 52 தேதி கைது கெய்ப் து போது அவர்களே விடுதலை ஒதும் ஒரு சுவரொட்டிப் போ
ਨੂੰ ਉu மது கட்சியின் பொதுச் செய ஐ கருணரத்தினுவும், எமது கட் டி ஏற்றியமைக்காக கைது செய் பொதுச் செயலாளர் தோழர் வலையிலிருந்து இடை நிறுத்தம்
ஞர்களை அழித்து ஒழிக்கும் நோக்
சட்டத்தைப் பாராளு மன்றத் ஒய தினம் எமது கட்சி ஒரு சிவப்
து. இந்த ஊர்வலம் கொழும்பு மன்றம் நோக்கிச் செல்லும் வழி சரால் தடுத்து நிறுத்தப்பக்ட்து சென்றதால், பொலிசார் குண் கிளேத் தாக்கினூர்கள். இத்தாக்கு ஒண்துக்கார, சத்தியபால போன்
துங்காவிட்ம் யாழ்ப்பாண நிர் இக்கால கட்டத்தில் அரச பதுங் டூழியங்களுக்கு எதிராக தமிழர் ராளுமன்றத்தில் பிதற்றியதைத் 9. இத்தகைய வேளையிலேயே நீதிக் க்கம் யாழ்ப்பாணத்தில் உருவா எத்தில் நிறுவுவதற்கு முக்கிய பங்கு சர்ந்த தோழர் குமார் டேவிட் ல் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டு
அறிக்கையும் விட்டார்.
எதிராக 1979 டிசம்பர் 9ம் தேதி நடைவெற்ற உண்ணுவிரதப் வோ பாண் மண்டபத்தில் நடைபெற்ற *கு செய்வதில் எமது கட்கி ஆங் தனர்.
7 -ஐ

Page 20
uS S S S S M S0Ss SAe ിജു ിട്ട് ബൈ ക്ലേ க. சி கன் ஐக்கி முன்னணி தவக் அழைப்பு விடுத் திருந்தது. எ ஜனவரி 30 ல் தேதி பின்வரு பூரீலங்கா சுதந்திரக்கட்சி புே டில் அழைக்கு நீங்கள் தமி அழைக்கவில்லை. என்று இதன் டணியும் எதிரணிக்குள் சேர்க்
தொழிற்சங் கூட்டுக்கமிட்டி, ! மக்களுக்கும் துரோகம் செய்யு பேராளர் மாநாட்டை கூட்ட மொழி வழி தொழிற் சங்கங் ଶଙ୍ଖ ଖାଁଙ୍କ got it!) வலியுறுத்தியதன் மூர்த்தி இம் மாநாட்டிற்
1980 மார்ச் 8ம், 9ம் தேதிகனி கீ000 பேராளர்கரேஜ் தொன் மிநட்டில் 23 தேரிஜ்ஜ இது மாநாட்டில் நவ சமசமாஜக் விரும்பும் இந்தியத் தொழில: வழங்கப்பட வேண்டும் என்ற லங்கா சுதந்திரக்கட்சி லங்க போன்றவற்றைக் கூட்டஇக்ஐே
தமிழ் மாணவர்களுக்குக் கன அமைச்சர் சிறில் மத்தியூ தம் யாளர்களும், தமிழ் மாணவர் தேர்வில் கூடுதலான புள்விகள் பிரசாரத்தை மேற்கொண்டஈர். கட்சியின் மாணவர் சம்மேளன எம்து கட்சிக்கு ஆதரவன : களும் அமைச்சரின் கூற்றை துே வெளியிட் உதவினர்.
29 9ே80ம் ஆண்டு மலேயகத் துேர
வரத்தால் பாதிக்கப்பட்டபோது
18 ہے۔ }
 
 
 

"לו פ84מL*3 - יחH}&s}ט6 38&3 1948 %gé תזמו இச்ஜ் ஒரு எதிரணியை உருவாக் ஆலில் கட்சி சிறிலங்கா சுதந்திரக் ਨੇ 6 ഥക Fధిలో#Fgణిస్తో GETఉpషjpశక్తి மது கட்சி இவ் அழைப்பித்கு 1980 ம் பதிலே அனுப்பியது அதாவது என்ற கட்சியை இனி எதிரணி கூட் ஓர் விடுதலைக் கூட்டணியை ಐ : பின்பே தமிழர் விடுதலேக் கூட் க்கப்பட்டது.
தொழிலாள் வர்க்கத்திற்கும், தமிழ் ம் இவ் * ロリー塾77cm ●● முடிவு செய்தது. இம் மாநாட்டுக்கு களும் கலந்து கொள்ள வேண்டு பயணுகவே தோழர் ஐ. இ. சம்பந்து அழைக்கப்பட்டு அதில் கலந்து
ல் சுகதாச விளையாட்டு - மாநாடு நடைபெற்றது. இம் ள் நிறைவேற்றப்பட்டது. இம் கட்சி இலங்கையைத் リアリtóräg ஈர்கள் அனைவருக்கும் குடியுரிமை கோரிக்கையை முன் வைத்து சிறி *Լճ&Լon 935&ւ6, 5ւհԱյ6ծիoioւ եւ Թ ஈரிக்கையை ஏற்க வைத்தது.
ங்கத்தை ஏற்படுத்தும் வகையில் hւքւն பேராசிரியர்களும் ເສີຂຶapgogகளுக்குப் பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படுவதாக ஒரு பொய்ப் இதற்கு எதிராக இவசமசமாஜக் எம் போராடியது, அல்லாமலும் விரிவுரையாளர்ளும், பேராசிரியர் எதிர்த்து பல தகவல்களைச் சேக
ட்டத் தொழிலாளர்கள் ତ୍ରିପ୍ଟ &&ଉ) து இந்த நாட்டிலே உள்ள எந்த

Page 21
13)
gé)
15
6
ஒரு அரசியல் கட்சியும் அவர்களு பாதுகாப்போ வழங்கவில்லே, ! சட்டத்தரணி சரத் விதான தொழிலாளர்களுக்காக நீதி லிச
1981 ம் ஆண்டு நடைபெற்ற ம தல் காலங்களில் நிகழ்ந்த வி கட்சி, நாடு முழுவதும் ஒரு சுெ நடத்தியது. இப்போராட்டக் T S M eOe OOO OO O TT T T SS S000 SSL மத்தைவிட யாழ்ப்பாணத்தில் வென்றனர்.
1982 ம் ஆண்டு வாழ் பல நே நடத்திய வேலே நிறுத்த போர பங்கை வகித்து வெற்றி பெறச்
இந்தியாவிலே கைது செய்யப்பட மகேஸ்வரன், பிரபாகரன் :ே தன்னிடம் ஒப்படைக்குமாறு இ விடுத்திருந்தது இவ் இரு இன் அரசாங்கத்திடம் ஒப்படைக்க சு
இந்த நாட்டிலே குரல் எழுதி பி
கடந்த ஒன்பது மாதங்களாக ே கூட்டுத்தாபன ஊழியர்க்ளுக்கா ழைப்புக் குழுவினருடன் இை தியது.
 
 
 

ருக்கு எந்த விதமான உதவியோ ஆஞல் எமது கட்கியைச் சேர்ந்த பத்திரான போன்றவர்களே இதி
அபிவிருத்திச் சபை தேர் ਓਸ਼ੇ ਸੰਨ 6rung ரொட்டிப் ரேட்டல் ஒன்றை 1ற்றி இருத்துத் தெரிவித்த மக்கள் ് ട്യൂബി 18-♔ ക്ലേg நிகழ்ந்தது ஒன்றும் பெரிதில்லை
சீக்கு கூட்டுறவுச் சங்க ஊழியர்
Fட்டத்தில் எமது கட்சி முக்கிய
செய்தது.
ட்ட தமிழ் இல் ஞர்களான உதா இருேரை இலங்கை அரசாங்கம் ந்திய அரசிடம் வேண்டு கேரள் ஞர்களே இந்திய அரசு இலங்கை -ேதுே என்று முதன் முதலாக பது எரிது கட்சி தான்
போராடிய பரந்தன் இரசாயனக் 5 எமது கட்சி பரந்தன் ஒத்து எந்து பல் போராட்டங்களே நடத்

Page 22
ஜனுதிபதி தேர்தலில் (up ଔଔର୍ଣ୍ଣ ஏழு அம்ச
எதிர் வரும் ஜனதிபதி தேவி,
|- உத்தில் தமிழ் மக்களின் சுயநிர் துேம் ஒன்றுகும் இத்தேர்தலில் சிவல் கட்சிகளும், தமிழ் 8ல்களே தொழிலா, விவசாய மக்கள் திட்டத்தை முன்வைக்கவில்லை அறியத்தருகின்ருேம்.
ஏழு அம்ச வேலேத் திட்டம்
1) ஜே. ஆரை வெளியேற்றி வ  ேவேலே நிறுத்தக்காரர்களுக்கு )ே தொழிலாளர், விவசாயிகள்
கள் வழங்கு சி) தொழிலாளர், விவசாயிக கொண்ட அரசியலமைப்பு ச உங்களே நீக்கு, குடியில் : 5) சுயநின்ை உரிமையை அங் 6) அந்நிய கம்பணிகளை, பெரிய மையைத் தேசிய மயமாக்கு
7) வருவான ஏற்றத்தாழ்வுகே $('#$.eartଖଞ୍ଜି !। B-ଶ୍ୱି! --ଶିଣିଥିଲେଁ ।
இத்தேர்தலில் நவ சமசம it. யிடுகின்ருர் அவர் முன்வைத்து தமிழ்மக்கள் தமது முதலாவது துக்கு அளிக்கவும். ஏனேய இர
1) இன விரோது யூ என் 2) ஒரு நிலையற்ற ஆட்சிை வெற்றி பெறக் கூடிய எதிர்க் ச்
 

9 நவ சமசமாஜக் கட்சி வத்துள்ள
வேலைத்திட்டம்
தலில் நவசம்சமாஜக் கட்சி பின்வரும்
போட்டியிடுகிறது. இவ் வேலே திட் னய உரிமையை அங்கீகரித்தல் என் போட்டியிடுகின்ற ஏனேய ஐந்து அர பற்றியதோ, அன்றேல் இந்நாட்டின் ன் நலன்கருதி ஒரு புரட்சிகர வேல் என்பதை தமிழ்பேசும் மக்களுக்கு
ாராளுமன்றத்தைக் கல்ை ; மீண்டும் வேலே வழங்கு.
படைவீரர்கள் சபைக்கு அதிகரங்
தி படைவீரர்களின் பேராளர்கன் னை: அமை, தி.க்குமுறைச் சட் ஆரிமைகளைப் உாது இார், ຂຶກົ.
வர்த்தக நிறுவனங்களை நில உட உழுசேனனுக்கு நிலத்தைக் கொடுக ஈக் குறை, நியர்யமான விலையில் ப் பங்கீடு செய்,
ஜக் அட்கி வேட்பாளர் வாசுதேவ திட்டத்தை முன்வைத்துப் போட்டி ள்ள வேலேத் திட்டத்தை ஆதரித்துத் வாக்கை அவரின் குடை சின்னத் ண்டாம், மூன்ருல் வாக்குகனே
பி. ஆட்சியை விரட்டியடிக்கவும் ա ஏற்படுத்துவதற்காகவும் சிேகளுக்கு జోగీజీకి}}
يتي في 2 حق

Page 23


Page 24
இல, 17, பெரக் வீதி, ெ கட்சிக்காக ஆ. க. அண்ணும காங்கேசன்துறை வீதியில் இட்டு வெளியிட்ப்பட்டது. 12
 

ாழும்பு - இல் உள்ள நவ சமசம்ாஜக் ல அவர்களால், யாழ்ப்பாணம் 430, விள செட்டியார் அச்சகத்தில் அச்
0-82