கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எஸ்.ஜே.வி.யை என் இறக்கைகளில் காணுங்கள்

Page 1
எஸ். ஜே.வி.யை என்
கானுங்க
எம்.எச்.எம்.

அஷ்ரஃப்
ஏன் * *

Page 2


Page 3
காணிக்கை!
ஒவ்வொரு மனித இறைவனின் அதி உயர்ந்த படைப்ப காணும் வல்லமை ஒவ்வொரு உள்ள இக் கவிதையென்
A /\ எம். எச் எம். அஷ்ரஃ. 27.04 - 97

நSP NO, 14
னையும்
ரய் > பெற்ற த்துக்கும்
காணிக்கையே!
*

Page 4
/
-ܓܠ
எஸ்.ஜே.வி. இறக்கைகள் காணுங்கள்
எம். எச். எம். அஷ்ரஃப்
வானத்து அமரர்களே! உங்க வாசல் கதவுகளை திறவுங்கe மானத்தைக் காப்பதற்காய் ஒ மனிதனை மீண்டும் ஒரு தடை அழைத்துச் செல்ல வந்துள்ே அவருக்கு சோபனங்கள் கூறு
வானத்தின் பூந்தோட்டமே! வர்ண மலர்களினால் துரிதமாய் ஓர் ஏணியை அை என் இறக்கைகளில் அவரை ஏற்றிச் செல்வதற்கு வந்துள்ே ஏணியில் இறங்கி, விரைவில் அழைத்துச் செல்ல அனுமதி வானத்து அமரர்களே! உங்க வாசல் கதவுகளை திறவுங்கள் வானத்து மரங்களே! இலங்ை பூமியில் உங்கள் புகழை உய தானைத் தளபதியின் கட்ட6ை

யை என்
ள்
ள்; எங்கள் ரு பெரும்
Ꭰ6Ꭰ]
ளேன்; வழிவிட்டு
லுங்கள்!
மத்திடுக! -
ளேன் - மலர்
அவரை பூமிக்கு தாருங்கள்.
ள்
கப்
பர்த்திய
ளயை கேளுங்கள்!
米
༄༽
ابرہ

Page 5
ܓܠ
இந்த அன்புத் தலைவனின் இ பிறந்த நாளிது! நூறாண்டு பிறந்த நாளிலாவது நினைத்தவரை அழைத்துச் ெ வானத்து மரங்களே வாழ்த்துக் என் இறக்கைகளில் அவரை ஏற்றிச் செல்வதற்கு வந்துள்ே
ג
செத்த மனிதர்களை நினைவூட் சிரார்த்த தினங்களில் சில வே வாழும் மனிதனை, ஒவ்வோர் ஆண்டும் பிறந்த ந வாழ்த்துக்களால் அலங்கரிப்ே செத்துவிட்டார் இம்மனிதரென சிந்தித்ததனால், எம் நாடும் செத்துக் கொண்டிருக்கிறதே! சிந்தனை எல்லாம் தவறென ே அவரின்னும் வாழ்வதைப் புரிந் அவரையிப் பிறந்த நாளில் வாழ்த்தி வரவேற்க காத்திருக்கி இனி, எம்நாடும் புத்துயிர் பெற் வாழத்தான் போகிறது!
ஆகவே, வழிவிட்டு எம்மை வாழ்த்தியே அனுப்புங்கள்.
2

னிய
நாங்கள் Fல்ல வந்துள்ளோம்!
கள் பாடுங்கள்!
ளன்!
ட நாம் ளைகளில் கூடுவோம்!
JITLib!
எம்
தெளிந்தவுடன் து கொண்டே
கின்றோம்.
DOM)
اس

Page 6
வானவர்களே! உங்கள் வாசல் கதவுகளை திறவுங்கள் என் இறக்கைகளில் அவரை ஏற்றிச் செல்லும் பாக்கியத்ன
பூமி, இங்கு ஒரு புதிய தூது என்னை இந்த இறக்கைகளுட அனுப்பி வைத்துள்ளது ஒரு புதுச் செய்தியும் கூடவே. ஆகவே, வானத்து அமரர்களே! உங்க வாசல் கதவுகளை திறவுங்கள் ஓய்வெடுத்தது போதாதென்று அவரை; உங்களுடன் வைத்துக் கொள்ளவா பார்க்கி
ஓயாமல் உழைப்பவர்கள்! அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் மானிடத்தை உயர்த்தி விடுவதற்காய் கை மரமாகி நிழல் தருபவர்கள்! மனச்சாட்சியை யார்க்கும்; எதற்குமே அடகு வைக்காதவ எல்லோரும் ஒரு நாள் சாய்ந்த எனினும் மீண்டும் | அவர்கள் ஒரு நொடியில் உய அதன் பின் ஓய்வே இல்லாத ஓர் உலகில் சதா உலா வரும் ஓய்வேயில்லாத மரங்கள், சா

தப் பாருங்கள்!
வனாய்
ன்
S'
சாட்டுச் சொல்லி
ஒன்றீர்கள்!
கொடுப்பவர்கள்!
கள்! விடுவர்தான்!
ர் பெறுவர்!
ர்;
பந்து மீண்டும்

Page 7
விதையாகி, காயாகிக் கனிதந்து முடிவேயில்லாத தொடர் கதைய காவியத் தலைவனை என் இறக்கைகளில் ஏற்றிச் சொல் வழி விட்டு அனுப்பி வையுங்கள் வானத்து அமரர்களே! உங்கள் வாசல் கதவுகளை திற
இறந்த பின்னும் உயிர் வாழும் சிறந்த மனிதனை அழைத்துச் ெ
அவரையென் | சிறகுகளின் மீது ஏற்றுங்கள்! வீண் சாட்டுச் சொல்லி என் நேர விரயமாக்கி விளையாடாதீர்கள்! அழைத்து வாருங்கள் அந்த அகிம்சையின் உருவத்தை! ஏற்றுங்கள் என் வெள்ளி இறக்ன வானத்து பூந்தோட்டமே! வர்ண மலரேணியை ஆயத்தமா
சரிகை வேட்டியின் சரசரப்புக் ே சந்தனப் பொட்டின் வாசனை மூ வானவர்களே! வழி விடுங்கள்; வடிவான தேவதைகளே,
கூடி நின்று, ஏன் அவரை நாணிக் கூச வைக்கின்றீர்கள்?

சாய்வதைப் போல்!
பன்
ல வந்துள்ளேன்
புங்கள்!
சல்ல வந்துள்ளேன்!
ரத்தை
மக்களில்!
க வைத்திடுக!
கேட்கிறது!
க்கில் கமழ்கிறது!

Page 8
பூமியின் தூதுவர்கள் இல்6 உங்கள் பொல்லாத லீலைகளைக் 4
புதிய மாப்பிள்ளை போல் கூன் நிமிர்ந்து, உடலின் குறைகள் எல்லாமே மறைற வருகின்ற அந்த வடிவழகன்
வானவர்களே! உங்களுக்கு ஆகையால்தானா வழி அல் தாமதம் காட்டுகிறீர்கள்? பூமியில் இருந்து உங்களு புதிய வெளிச்சங்களை அள் ஆனால், இலங்கைக்கு அல் உடனடியாய் இருக்கிறது. சந்திரிகா (பண்டாரநாயக்க ) அமைக்க விரும்புகின்ற சம அத்திவாரக் கல்லை, நடுவ அவரை நீங்கள் அனுப்பி எ ஆகவேதான் கேட்கின்றேன் ஏற்றுங்கள் இந்த இளம் நதி என் இறக்கைகள் எனும் க அதைக் கொஞ்சமும் சிந்தாமல் எடுத்துச் செல்லு இலங்கையில் படிந்திருக்கு இரத்தக் கறைகளினை கழு பூமிக்கு உடனே அவர் தேட கரையாத

மாத நேரம் பார்த்து
காட்டுங்கள்!
வருகின்றார்!
துே
- யாரய்யா?
ம் அவரா தலைவர்? அப்பி வைக்க
க்கு வர் தருவார்! பரின் தேவை
குமாரதுங்க ாதான வீட்டின் தற்கு வைக்கக் கூடாதா?
--
ைெய!
பலில்!
கின்றேன்;
வித் துடைப்பதற்காய்! வை; அவருள்ளமெனும்
5

Page 9
புனித சவர்க்காரத்தினால்
வட, கிழக்கில் படிந்துள்ள அழுக்கு அகற்றுவதற்காய் ஓடோடி வந்துள் முழு நாடுமே இருள் போக்க, அர முழுமதியை தேடுவதால்; நூறாண் பிறந்த நாள் விழாப்பூண்டு, வீதிக ஆடுதற்கும், பாடுதற்கும் ஆரம்பித் அவரைக் கண்டதும்; பூமியில் கா மொட்டுக்கள் விரியும்! விட்டிலும், நெருப்பில் விழாமல் ( அவர், மூச்சுப்பட்டதும் செத்துக் கொண்டிருக்கும் இதயம் புத்துணர்வு பெறும்! பகை மறந்து சிரிக்கும்! சீரான ஒரு மலர்ப்பூங்காவாக வி
அங்கே சமாதான வண்டுகள் ரீங். சத்தியப் பிரகடனங்களின் சப்தத்த அதிர்ச்சியினால் உங்கள் வானுல. அத்தனையும் அலறும்! எங்கள் 2
ஆகவே, அவரை அழைத்துச் செல்ல உதவுங்கள்! என் இறக்கைகளில் அவரை ஏற்றுங்கள்; இலங்கையில் ஒரு ச இசைக்கச்சேரி நடத்திவிட்டு, மீண்டும் அவரை என் இறக்கைகளில் ஏந்தி வந்து, உங்க ஒப்படைப்பேன்;

தகளைக் கழுவி ஈளேன்!
எடு ,
ளில்
ந்தோம். ய்கள் கனியும்!
முதிர்ச்சிபெறும்!
மம் சிலிர்க்கும்!
ரைவிலவை மாறும்! காரம் செய்யும்!
இன்
Sழ்
ஆதரவை நாடும்!
மாதான
களிடம்

Page 10
ܓܠ
இது சத்தியம்; அவர் வழியி தவம் செய்து வளர்த்தெடுத் விருட்சங்கள் மீது சத்தியமா
வானவர்களே! வாழும் மனிதர்களை, நீங்க சொந்தமாய் வைத்திருக்க உங்களுக்கு உரிமையில்லை அவர்கள் வேண்டும் போதெ பூமியில் உலாவர அனுமதியும் தேவையில்லை அது, அவர்களுக்கும் உரிை அறிந்து கொள்ளுங்கள்!
வாழும் மனிதரின் வருகை இங்கு குறைவென்பதால் வானவர்களே! அவர்களின் நீங்களுமா மறந்து நிற்கின்றி உரிமைகள் மறுக்கப்படும் இ உறுமிச் சீறுகின்ற சிங்கமொ அதற்காகத்தான் தேர்ந்தெடு: அனுப்பிவிட்டு ஒரு பதிலை இல்லையென்றால் போர் மு
ஆகவே உங்கள் கணக்கு இங்கு பலியாது!

ல், நான் கருவுற்று;
த
க!
米
ர் மட்டும்
) رல்லாம் வெளியே சென்று
ம என்பதை
வரப்பிரசாதங்களை ர்கள்?
டங்களில்,
ான்றை த்து, பூமி உங்களிடம் எதிர்பார்த்து நிற்கின்றது! ழக்கம் செய்வதற்காய்!
米米
༄༽
لبرسے

Page 11
காரியத்தில் இறங்குங்கள்! வானத்தின் வாசல்களை உடனே மறுக்கப்பட்ட உரிமைகள் மட்டும மறைக்கப்பட்ட உரிமைகள் மட்டு மறந்துவிட்ட உரிமைகளையும் த அடிக்கடி நினைவூட்டாவிட்டால் எல்லாவற்றையும் சேர்த்து; பொல்லாதவர்கள், பூமியில் புரை அத்துடன், நீதி, நேர்மை, உண்ன என்று, அத்தனை உயர்ந்த பண் எரித்தும் புதைத்தும் விடுவார்கள் புதைகுழிகளையும் கூடவே மறை வானவர்களே நீங்கள் மட்டுமென் இவ்விதிக்கோர் விலக்காயிருத்தம்
ஆகவே தான், வாழும் மனிதனி மீண்டும் ஒரு தடவை அவன் வாழ்ந்த மண்ணின் சீரையும் சிறப்பையும் உயர்த்திட பூமிக்குள்ள உரிமையை வலியுறுத்த வந்துள்ளேன்! வானவர்களே வழிவிடுங்கள்! என் இறக்கைகளில் அவரை ஏற்றிச் செல்ல உதவுங்கள்!
**

யே திறவுங்கள்! ல்ல மல்ல ரன்
தத்து விடுவார்கள்! மம், சத்தியம்... பையும் ! அந்த மத்தும் விடுவார்கள்!
"ன
ல் கூடுமோ?
ன் வருகையால்

Page 12
ஐயா, ஆயிரம் கோடி வந் ஏறிக்கொள்ளுங்கள், என் இறக்கைகளிலே! என்னை, அடையாளம் தெ புத்தளத்து பள்ளிக்குள் மு பொலிஸாரின் பித்தளைக் குண்டுகள் பிள பாராளுமன்றத்துள் பேசிய, நிச்சயம்,
அப்போது, பல்லாயிரம் மு உள்ளம் ஒவ்வொன்றிலும் உவகைப் பூ மலர்ந்தது! அந்தப் பூக்கள் சருகான ( விழுந்த விதைகளை எடுத் விதைத்து, வளர்த்து, மரம் உரம் போடும் உழவன் நா உங்களை அழைத்துச் செ உயர் பணியை நிறைவேற் இங்கு நான் வந்துள்ளேன்
வாருங்கள் ஐயா, வந்து 6 மலரேணி காத்திருக்கின்றது மெதுவாக அதில் உங்களை இலங்கைக்கு அழைத்துச்

தனங்கள்!
ரிகிறதா உங்களுக்கு? ஸ்லிம்கள் தலைகளை
ந்தபோது, அன்று து நினைவுண்டா?
பஸ்லிம் இளைஞர்களின்
உங்களுக்காக ஒரு
போது
ாக்கி தினமும்
ன்
ல்லும்
1!
-
என் இறக்கைகளில் அமருங்கள்!
ள அமர்த்தி செல்வேன்!

Page 13
ܢܠ
இறங்குங்கள் ஐயா, இதோ இலங்கைக்கு நாம் வந்து ப்ார்த்தீர்களா? எங்கு பார்த்தாலும் ஆயுதங்களால் வேலி அமைத்திரு எமது பார்வைகளும் கூட ஆயுதம பழைய பாராளுமன்றக் கட்டிடத்ை பக்கத்தே பண்டாரநாயக்க சிலைை அந்த சிலையைப் பாதுகாக்கவும் சீர்குலைவை யாரிடம் சொல்வதை மலையைச் சிலை செய்யும் மனித மடிந்து துடித்துச் சிதறுவதையும் ! இந்த வேதனைகளை, தாங்க முடியாத காரணந்தான் தந்தையே, உங்களை அழைத்து
米米
ஐயா என்ன இது. நீங்களும் அழுவதா? - கூடாது! இங்கே நடக்கும் இன்னல்களைக் மனம் நொந்து நீங்கள் கண்கலங்கவும் கூடாது! இருண்டதொரு பாதாளக் குகைக்கு வந்ததெப்படியெனும் வரலாறும் ம வெளியேறி ஓடும் வழியும் தெரியாதவராய் - வெளிச்ச மேற்றவும் புரியாதவராய் உங்களைத் தேடி இந்நாடு துடிக்கி தேற்றி விட்டுச் செல்லுங்கள்!!
米米
1 O

விட்டோம்!
க்கிறார்கள்!! ாய் ஆனதையா! த பாருங்கள்! - அதன் யையும் காணுங்கள்! வீரர்கள்!! இந்தச் தயா? நர்கள் மறுபுறத்தில்
பாருங்கள்!
வந்தேன்!!
கண்டு,
தள்
றந்தவராய் -
றது!
༄༽

Page 14
பட்டுச்சரிகை வேட்டி, சந்த தாம்பூலம் போட்ட பொக்கு வாய்க்கு பிறந்து வரும் புன்னகைை கண்டு அதன் களிப்பில் எ சிலிர்த்து குதூகலிப்பதற்கு பிறந்த நாள் விழா ஒன்று
பிறந்த நாள் குழந்தையே! சிரித்து எம்மனங்களினைச் ஐம்பது ஆண்டுகட்கு பின்ட இந்த நாடு, மீண்டும் நீங்க காட்டிச் சென்ற வழியில், புதுக்கவிதையொன்றை தீட்டிக் கொண்டிருக்கிறது!
பேரினவாதம்' என்பதற்குப் பேராசிரியனே! உங்களைெ பைத்தியக்காரன் என்று, .ெ இந்த இலங்கைத் திருநாடு "அப்படிச் சொன்னவர்க6ை இத்தனை காலமும் மன நோய் விடுதியில் வைத்திருக்க வேண்டும்" என்ற, ஒரு, குற்ற ஒப்புதை செய்து கொண்டிருக்கிறது! அதுமட்டுமன்றி

னப் பொட்டும் வைத்து
ள்ளிருந்து யக் காண்பதற்கும், ம் துயர்களை மறந்து
ம் செய்துள்ளோம் பாருங்கள்!
米米
ஒரு தடவை சந்தோஷப்படுத்திடுக!
3.T சமாதானத் தாள்களில்
米米
பொருள். தந்த யாரு சான்ன
அதையின்று மறந்து ாத்தான்
லயும்
اسے
11

Page 15
இந்நாடு பேரினவாதத்திற்கு புது இலக்கணங்களும் கூறிக் கொண்டிருக்கிறது! இந்த நாட்டை குட்டிச் சுவராக்கிய பேயும் அது தான்! பிசாசும் அது தான்! என்று, அடை தமிழ், முஸ்லிம் பேரினவாதங்கள் புதிய பிசாசுகளும் இப்போது பித்துப் பிடித்து அலைவதால் அத்தனை பேய்களுக்கும் மடை6ை மந்திரங்கள் செபித்து, மயங்க ெை வெட்டி துண்டாடி, விளையாடி மண்ணில் புதைக்க வ சித்தம் தெளிந்தவர்கள்தான் உங்களுக்காய் ஒரு சிறு விழாவை கண்டு களியுங்கள்! - உங்கள் கண்கள் இனிக் கலங்கவே கூடாது
米米
ஐயா! பெரியவரே! "எல்லாமே எல்லோர்க்கும் எப்போதும் கிடைக்காது!" என்கின்ற உண்மையை எடுத்து ஒது போது மென்ற மனத்துடன் பொறுமையுடன் முன்செல்ல கர்த்தரிடம் உங்கள் கரங்களை உயர்த்தியே பிரார்த்தியு உங்கள் கண்ணீரின் திவலைகளைத் துடைய
米米
12

யாளமும் கண்டிருக்கிறது. எனும்
வத்து,
பத்து
ந்துள்ள
எடுக்கின்றோம்!
t
துங்கள்!
ங்கள்!
புங்கள்!!
N
لبرے

Page 16
நீங்கள் மட்டுமல்ல நாங்களும் தான் நூறாண்டு நூறாண்டுகாலம் பூமியில் மட்டுமல்ல, வானத்திலும் வாழ்ந்து இந்த வென்று வலம் வர வாழ்த்து
ஐயா! உங்களைக் கண்டதும் இப்பூமியில் காய்கள் கனிவதைப் பாருங் மொட்டுக்கள் அவிழ்வதைப்ட முறுவலியுங்கள்! உங்களைக் கண்டதும் விட்டில்களும் நெருப்பில் வி முதிர்ச்சி பெறுவதைப் பார்த் ஆறுதல் அடையுங்கள்! உங்கள் மூச்சுப்பட்டதும் செத்துக் கொண்டிருக்கும் இ சிரிக்கும் ஒலிகளைக் கேளுா சீரான ஒரு மலர்ப் பூங்காவ மாறுவதையும் காணுங்கள்! சமாதான வண்டுகள் அங்கே சத்தியப் பிரமாணங்கள் செய சப்தங்களையும் கேளுங்கள்! அந்தச் சப்தங்களின் அதிர்ச் வானம் அலறுவதைப் பாருங் நம் வருகையால் தேறத் துடி
ܢܠ

வையகத்தை ங்கள்!!
米米
கள்!
பார்த்து
ழாமல்
து
தயங்களெல்லாம் வ்கள்! அவை
ாய்
பயும்
சியினால்
கள்!
ப்பதையும் காணுங்கள்.
米米
───།༽
لبرس

Page 17
r
-ܓܠܠ
ஏறுங்கள் ஐயா, என், இறக்கைகளைப் பற்றி பிடி ஏறுங்கள் ஐயா என் இறக்கைகளைப் பற்றி பிடி
米米
இதோ மீண்டும் வான உலகுக்கு வந்து விட்டோ
米米
வானவர்களே! வானத்தின்
வாசல் கதவுகளை திறவுங்கள்!
எஸ்.ஜே.வியை என் இறக்கைகளில் இருந்து மெதுவாக இறக்குங்கள்! தேவதைகளே உங்கள் தெவிட்டாத லீலைகளை இனி வேண்டுமெனில் அவரிடமு காட்டுங்கள்!! மரங்களே வாழ்த்துங்கள்! மலர்களே சொரியுங்கள்!!
米米米
14

த்துக் கொள்ளுங்கள்!
த்துக் கொள்ளுங்கள்
─།༽
كـ

Page 18

எஸ்.ஜே.வி.யை என் இறக்கைகளில் காணுங்கள்
இரத்தம் ஒட்டும் வட கிழக்கில் அர்த்தம் ஆயிரம் தேவையதால் அர்த்தமுள்ள அரசியலை ஆரம்பித்த பெருமனிதன் விட்டுச் சென்ற இடத்திருந்து விடையைக் காண புறப்படுவோம்! பேரினவாத சுவர்களினை இடிக்கத் துரீக்கிய துவக்குகளால் இடிந்தது சகோதர இதயமேதான்; இருந்த போதும் நடந்தவைகள் பேசிக் காலம் கழிக்காமல்; புதிய வழியை காணுவதால் அமைதி உலகுள் நாம் செல்வோம்! ஆயிரம் வேற்றுமை இருந்தாலும் அத்தனை வேர்களும் அறுத்துவிடும் தமிழின் சுவையில் நாமிணைய முடியும் என்ற நம்பிக்கை முகிழும் அதனால் இக்கவிதை
- எம்.எச்.எம். அஷரஃப்