கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூமியின் கதை

Page 1


Page 2


Page 3
க. குணராசா, B. As Ho
{@ឆ្នា
விற்ப
ஜீ லங்கா
யாழ்!
s ասոցÙåÉë பஸ் நிலையம்,
 
 

g = 2
பூமியின்
♔ ഞ9
ds (Cey.J. M. A., S. L. A. S.
ift prairii
புத்தகசாலை, ਹੈ ਤੁਰ ਪੰ ப்பாணம். ம் புத்தகசாலை
ಹಾಗೆ 8¤ಗ್ರಾ... 艇 20 O O

Page 4
முதலாம் பதிப்பு: நவம்பர் (C) Mrs. Kamala Kunar as அச்சுப் பதிவு பரீ லங்கா alabav; egiturri 6 = OO
,fréfirתעז680ש) - 96 (ប្រុងភ្នំខ្សឆ្នាំ 0 புவியியல் உதவி விரிவுரையாளர், இ
புவியியல் ஆசிரியர், கொக்குவில் இ பகுதிநேர விரிவுரையாளர், தொழில் அதிதிப் போதனுசிரியர், ஆசிரிய க ஆலோசக ஆசிரியர், புவியியல் காரியாதிகாரி, கிண்ணியா உதவி
உதவி அரசாங்க அதிபர், (த
அறிவியல் நூல் வரிசை:
1. சூரியனின் கதை る。 ,ே பூமியின் கதை ཧཱ་
அறிவியல் நூல்
மாணவர்களுக்கு நூல்கள் வெளிவர உணரப்பட்டுள்ளது. நூல்கள் பலவும் ெ வரும் அறிவியல் உ6 வில் தெரிந்து கொல் வழி அமைக்கும். அ6 இரண்டாம் நூலாக

{{88
議
பூச்சகம், யாழ்ப்பாணம்
லங்கைப் பல்கலைக் கழகம்,
பேராதனே கொழும்பு ந்துக் கல்லூரி,
நுட்பக் கல்லூரி, யாழ்ப்பாண்ம், லாசாலே, கொழும்புத்துறை,
அரசாங்க அதிபர், துணுக்காய்) லமைப்பிடம்) கிளிநொச்சி.
t): 65 = 65-26C3ئی 6-CO
ஏற்ற அடிப்படை அறிவியல் வேண்டிய அவசியம் இன்று
பாடநூல்களோடு துனே வளிவர வேண்டும். விரிந்து ண்மைகளைச் சகலரும் இலகு ாவதற்கு இவ்வகை நூல்கள் வ்வகையில் பூமியின் கதை?
வெளிவருகிறது.
- Li ġġur isir fi

Page 5
பூமியின்
பத்தாயிரம் கோடி ஆண்டு சூரியன், பூமி, சந்திரன் முதல் ஆக இயற்கைக்கு அப்பாற்பட் ஆக்கப்பட்ட சடப்பொருட்கள் காணப்பட்டன. இப்புகையுருவி குரிய ஈர்ப்புக் காரணமாக ஒன்ை கவரப்பட்டு ஒன்ருேடொன்று ே யும் பெற்றன. மேலும், வெப்ப புகையுரு படிப்படியாகக் குளிரை போது ஒடுங்கவும் ஆரம்பித்தது அதிகரிக்க வைத்ததால், மையநீ மைய நீக்கவிசை காரணமாக, ! இயற்பொருட்கள் வானவெளிய இந்த இயற்பொருட்கள், தனித்த இவ்வாறு தோன்றிய ஒன்பது ( L,១៨៤ក្រុងណា៎ ក្រៅប្រើទាំu Jg, ខ្សត្វ அவதானிக்கவும்)
புகையுரு நெபுலாவிலிருந்து வாணவெளியில் வீசப்பட்டு திர உருகிய பாறைக் குழம்பாகக் படிப்படியாகக் குளிர்ந்து ஒடுங்கி முன்னர்தான், அக்கோள்கள் இ யும் பெற்றன.
சூரியனிலிருந்து பூமி பிற குழம்பாகக் கானப்பட்டது ( மெதுவாகத் தனது வெப்பத்தை விரைவாகத் தனது வெப்பத்ை கடினமான ஒடாக மாறியது. தமது வெப்பத்தை முற்ருக பூமியின் உட்பகுதி இன்றும் காணப்படுகின்றது.
 
 

ன் கதை
I thigյնւ
ஈளுக்கு முன்னர், வானவெளியில், ான எதுவும் கானப்படவில்லை. ட ஒரு சக்தியின் காரணமாக புகையுருவாகக் (நெபுலாவாக) லிருந்த சடப்பொருட்கள் தத்தமக் உறயொன்று ஈர்த்தன. இவ்வாறு மாதி வெப்பத்தையும் சுழற்சியை த்தையும் சுழற்சியையும் பெற்ற டய ஆரம்பித்தது. குளிரடையும் இந்த ஒடுக்கம் சுழற்சியை க்க விசையொன்று தோன்றியது. புகையுருவின் விளிம்புகளிலிருந்து வில் வீசப்பட்டன. வீசப்பட்ட தனியாக இறுகிக் கோள்களாகின. கோள்களில் ஒன்றே பூமியாகும். ரியணுக மாறியது. (படம் ஐ
மையநீக்க விசை காரணமாக ாண்ட கோள்கள், ஆரம்பத்தில் காணப்பட்டன. பின்னர் அவை ன. நான்குகோடி ஆண்டுகளுக்கு ன்றைய வடிவினையும் இயல்பினே
ந்தபோது, உருகிய பாறைக் இந்த உருகிய பாறைக்குழம்பு, இழந்தது. பூமியின் மேற்பரப்பு த இழந்து, குளிர்ந்து, இறுகிக் ஆதனுல், பூமியின் உட்பகுதிகள்
இழக்கமுடியவில்லை, அதனுல், உருகி: பாறைக் குழம்பாகக்

Page 6

சுழற்சியைக்
கொண்ட புகையுரு

Page 7
பூமியின் கதை
பூமி
புவியின் உட்பகம் கண்டறியப் புவிச்சரிதவிய அவர்கள் கண்டறிந்த ஆண் படைகளேக் கொண்டதாக
1 2 jaśGH ITr(5) : 2. இடையோடு
: uւth: பூமியின் மேற்படையே கற்கோளமாகும். புவியே விருந்து 65 கிலோ மீற்றர் அப்பிள் பழத்தின் தடிப்பி புவியோடு பளிங்குரு அடையற் பாறைகளே புல் 9cm-cm cm。 அலுமினியத்தையும் அதிக Gurligant Split is plant
பூ  ே
 
 
 

யின் அமைப்பு
எவ்வாறு அமைந்திருக்கும் என்பது லறிஞர்கள் முயன்று வந்திருக்கிரு
மைக்கால முடிவுகளின் படி பூமி மூன்று
-৭ -
Earth Crust)
(Mantle)
(Core)
-
புவியோடு ஆகும் இது கடினமான ஈட்டின் 5ւգմi | 15 கிலோ மீற்றர்கள் 5ள் வரை உள்ளது. புவியோடு ஒரு ற்குச் FLETT GOTLD ITSJ, இருக்கின்றது.
۔۔
ப் பாறைகளையும், அவற்றை மூடிய கொண்டிருக்கின்றது. விநோட்டின்
=ം
ఈ=
ཀྱི་ 君乏 ی, a. s . ܓ ݂ ݂
| ( Sai ԹfԹht - " - 25. リrcm。 4 fojo !
: . . . . : 8
:# 蠱 க்இன் து : - հն
홍 * 写ipsrcm。『Sima) エ இது

Page 8
புவியோட்டிற்குக் கீழே வேறு ஒரு படை அமைந்துள்ளது. அ மூடு பாறை என்பர். இப்படை பும் ஒலிவின் பாறைகளையும் ! மேற்பரப்பிலிருந்து 2900 கிலோ இடையோடு அமைந்துள்ளது.
பூமியின் உள்ளீடு, கோளவது என்னும் உலோகங்களின் சேர்க்கை பிலிருந்து ஏறத்தாழ 2900 கிலோ காணப்படுகின்றது. பூமியின் பெரு இதுவேயாகும். கோளவகத்தின் .ெ (3632 ப.) ஆகும் இந்த வெப்ப உருகாது இருக்கமுடியாது. கோள் உட்கோலாவகம் என இரண்டாக திரவ நிலையிலும் உட்கோளவகம் கின்றன என்று கருதப்படுகின்றது
في قة أقلة (شاوية
பூமியின் அடர்த்தி ஏறக்குறை பளவு கனவளவுடைய நீரிலும் ப மானதாகும். புவியோட்டின் அட யோட்டின் அடர்த்தி 29 இலிருந் கோளவகத்தின் அடர்த்தி 12 ஆகு பரப்பிலிருந்து உட்பகுதியை நோக் அதிகரித்துச் செல்வதைக் கான உருகிய பாறைக் குழம்பாக ஆரம்ப கூடிய பருப் பொருட்கள் பூமியின் பதனையும், அடர்த்தியில் குறை யோடாக அமைந்தன என்பதன் எனவே அடர்த்தி கூடிய கோளவக இடையோடு அமைந்திருக்கிறது; ஆ குறைந்த புவியோடு அமைந்துள்ள
ಓlisää
புவியோடு பல்வகைப் பாறை கும் புவியோட்டில் காணப்படு பர்டெ பாறைகள் எனப்படுகி
 
 
 
 
 

பூமியின் கதை
பட்ட பாறைகளைக் கொண்ட தரைே இடையோடு அல்லது எரிமலைக் குழம்புப் பாறைகளை கொண்டிருக்கின்றது. பூமியின் மீற்றர் (1898 மைல்) வரையில்
ஆகும். இது நிக்கல், இரும்பு பாலானது. பூமியின் மேற்பரப் மீற்றர்களுக்குக் கீழ் கோளவகம் ம்பகுதியை உள்ளடக்கிய படை வப்பநிலை ஏறத்தாழ 2000° செ நிலையில் எந்த ஒரு பொருளும் வகத்தை வெளிக் கோளவகம் வகுப்பர். வெளிக் கோளவகம்
கடின நிலையிலும் காணப்படு
அடர்த்தி
4 5 ஆகும். அதாவது பூமி ஈர்க்க பூமி 55 மடங்கு அதிக டர்த்தி இ05 ஆகும். இடை து 31 வரை வேறுபடுகின்றது. தம். எனவே, பூமியின் மேற் கிச் செல்லச் செல்ல அடர்த்தி லாம். இவற்றிலிருந்து பூமி த்தில் இருந்தபோது, அடர்த்தி மத்தியில் உறைந்தன என் ந்த பருப் பொருட்கள் புவி ஐயும் புரிந்து கொள்ளலாம். த்தின் மீது அடர்த்தி குறைந்த தன் மீது அதிலும் அடர்த்தி 'ජී# =
ਨੰ ਨੂੰ ଅଷ୍ଟ୍ରଙ୍କ୍ இன்ற திண்னிய பொருட்கள் ಡಿ: கணிப்பொருட்களின்

Page 9
  

Page 10
霹
என்பன படிந்து இறுதிப் பாறைகளா சோக்கு நிலக்கரி என்பன இவ்வா பாறைகளாகும். மணல், மாக்கல், களி யும் பாறையாகின்றன. அரித்துக்கெ கற்கள் ஒன்றுசேர்ந்து இறுகுவதால் சளி, சிறுபரல்கள், மண்டி என்பன சே, பாறைகளும் உருவாகின்றன.
ஆரம்பத்தில் தீப்பாறைகளாகவும் வும் காணப்பட்ட பாறைகள், தம் இ
மாறுதல் அடையும்போது உருமாறிய பு படுகின்றன. வெப்பம், அமுக்கம் என்ப ஏற்படுகின்றது. உருமாற்றம் ஏற்பட்ட
பும் நிறமும் மாறிவிடுகின்றன.
வெப்பம் காரணமாகக் கருங்கல்,
யாக உருமாறுகிறது. அமுக்கம் க: கலவைக்கல் (மாபிள்கல், லாகவும், மா.
உருமாறுகின்றன.
 
 
 
 

கின்றன. சுண்ணும்புக்கல், று உருவாகிய அடைகிற் என்பன படிந்து இறுகி ாண்டு வரப்பட்ட மணற்
மணற்கற் பாறைகளும், ர்ந்து இறுகுவதால் மாக்கற்
上,4。 தீப்பாறைகள் அமையும் விதம்
みの二リ L7のリ |-9|3»ԼՉերչ հնgւն
அடையற் பாறைகளாக |யல்பிலும் தோற்றத்திலும் ாறைகள் என்று அழைக்கப் ன காரணமாக உருமாற்றம் டதும் பாறையினது அமைப்
பளிங்குப் பட்டைப் பாறை ரனமாக சுண்கும்புக்கல் க்கல் சிலேற் பாறையாகவும்

Page 11
翡
சூரியமண்டலத்தின் மைய முன்ஞேர்கள் பூமியே பிரபஞ் வாழ்ந்திருக்கின்ருர்கள், ஆதலா
கள், சூரியமண்டல மையம் குற
1. புவிமைய அமைப்பு
3. சூரியமைய அமைட்
ಟ್ರಿ கிளே அறிமுகப்படுத்தினர்கள்
பட்ட ஆரம்பகாலக் கருத்துக்க பைதகரசும் தத்துவஞானியான தனர். புவி
岛 உலகிற்கு வழங்கப்பட்டது. இ
s 流○L。 ., 3 சுற்றியே வான்பொருட்கள் இய
என்ற அறிஞரது கருத்து 2000 துள்ளது. அண்டமானது பூமிை அரிஸ்ரோட்டில் தெரிவித்தார் ஹிப்பாக்கஸ் என்ற கிரேக்க 6 மையமாகக் கொண்டதல்ல எ
விண்வெளி ஆய்வினே விஞ்ஞ
 
 
 
 
 
 

b சூரியனுகும் ஆணுல், நமது
__ به 需 - & சத்தின் மையம் என்று நம்பி
ல், இரண்டு வகையான கருத் துக்
e பித்து நிலவின. அவை:
$(Tଖି ! ମୁଁ ତ!! !। B7 ଅନ୍ତୁ କିଛି ।
பூமி リエーリr"藝 *リ கிரேக்க கணிதவியலறிஞரான
பிளேற்ருேவும் மாற்றியமைத் து என்ற கருத்து இவர்களால் இக்கோள 6ու46ուԴrror பூமியைச் ங்குகின்றன என அரிஸ்ரோட்டில் ஆண்டுகளுக்கு மேல் வழக்கிலிருந் ய மையமாகக் கொண்டது என , நூற்ருண்டில் ானவியலாளர் அண்டம் பூமியை ன்று கருத்துத் தெரிவித்தும் அது

Page 12
1 η
ஏற்றுக்கொள்ளப்படாது {#e_stଶଞ. கையை இளோடியஸ் தொலமி கருத்துக்களில் வற்புறுத்தியதுட விளக்கமாக எழுதிவைத்தார். சந்திரனும் அக்காலத்தில் அறிய ஆகிய 7 வான்பொருட்களும் பூ பதாகும். அவர் அதற்கு முடிவ பும் வழங்கினர்டு வரைப்படத் ஆாட்டிச் சித்தரித்தார்.
தொலமியின்படி ஒவ்வொரு அயனப் பாதையில் (ஒழுக்கில் இ
 

பூமியின் கதை
து. புவி மைய அமைப்புக் கொள்
என்ற கிரேக்க அறிஞர் தன் ன் சின்ராக்ஸ் என்ற நூலிலும்
தொலமியின் படி சூரியனும் பப்பட்டிருந்த ஐந்து கோள்களும் மியைச் சுற்றி வருகின்றன என் ான கேத்திரகணித ஆதாரத்தை திலும் புவிமைய அமைப்பைக்
கோள்களும் ஒவ்வொரு சிறிய இயங்குகின்றன என்றும், பின்னர்
ܢܬܬܚܬܛܠ ܐܳܬ݂ܶܐ ܠܺܐܝܺ ܐܰܠܳܗܶܐ ܠܐ݈ܚܪܳܢܶܐܩܽܬܢܶܐ ܕ݁ܰܢ ܢܶܛܧܬ

Page 13
பூமியின் இதை
அவை புவியை ஒர் ஒழுக்கில் சு! தந்தார். இவரின் விளக்கம் 15 நிலவியது.
یابی یا
山Lü:7, ざgリエ
ஞாயிற்று மைய அமைப்புக் முதன் முதல் கொப்பர்நிக்கஸ் அவர் புவிமைய அண்டம் என் கடுமையாகக் கண்டித்தார். சூரி இயங்குகின்றன என்ற கருத்தினை
 
 
 
 

ற்றி வருகின்றன எனவும் ஆம் நூற்றுண்டுவரை பொதுவாக
鑿
கருத்தினை 15ஆம் நாற்ருண்டில் என்ற அறிஞர் வெளியிட்டார். rற தொலமியின் கருத்துக்களைக் பனைச் சுற்றியே வான்பொருட்கள் இவர் வற்புறுத்தினர். இவரது
யிறு மைய அமைநீர்பு வரைப்படம்

Page 14
% 7 ܕ
கருத்துக்கள் இவரது நூலான கொலஸ்ரியம் என்ற நூலில் வெளிவந்தன. எனினும் விண்ெ திற்கு இவரது கருத்துக்களே விக் ரைகோ பிராகே என்ற அறிஞ( கெப்ளர் என்ற அறிஞரும் ஞா விளக்கினர். 1819 இல் கெப்ளர் மாதிரி அமைப்பில் கோள்கள் சூரி சுற்றி வருகின்றன என்று நீள்வ? வளையத்தின் ஒரு குவி மையத்தி சூரியனேச் சுற்றி இயங்குகின்றன
கொப்பர்றிக்கஸ் அண்டத்தி பூமி ஒரு கோள் அது சூரியனை தென்னரைக் கோளத்திலிருந்து வரைக்கோளத்திலிருந்து கானழு களின் இயக்கங்கள் ஒருங்கற்று வட்டவடிவான பாதை ஒன்றிலே வருகின்றன என்ற புதுக்கருத் சூரியன் அண்டத்தின் நடுமையம் என்ற கொப்பர்நிக்கசின் கரு கொண்டார். ஆனல் கோளர் சுற்றுகின்றன என்பதை அவர் கள் எல்லாம் சூரியனே நீள்வட்ட என்பதனைக் கெப்ளரே முதன் சூரியனைச் சுற்றி ஒரு கோள் வர 踢、GLL方行。 இவரது கி கெப்ளரின் கருத்துக்களுக்கு ஆத ரின் தொலைநோக்கி அமைந்தது முதன் முதல் செம்மையான தெர அதன் மூலம் நிகழ்ந்த விண்6ெ அமைப்பினை மேலும் நிலைநாட் வெளி ஆய்வுகள் ஞாயிற்றின் ை நிரூபித்துள்ளன
பூமியின்
பூமி உருண்டை வடிவமா மிானது என்பதை நம்பவும், ! வடிவமானது என்று மக்கள் நம்பி
 

பூமியின் கதை
நெவலுரஸ்னி பஸ் ஒர்பியம் அவரின் மரணத்தின் பின்னர் வளி விஞ்ஞானத்தின் ஆரம்பத் ந்திட்டன. அவற்றின் பின்னர் நம் அவரின் உதவியாளரான யிறு மைய அமைப்பினை நன்கு அமைத்த ஞாயிற்றுத்தொகுதி யனை ஒரு நீள்வட்டப்பாதையில் ாய விதியை அமைத்தார். நீள் ல் சூரியன் இருக்கக் கோள்கள்
என கெப்ளர் தெரிவித்தார்.
ன் நடுநில சூரியனே என்ருர், ச் சுற்றி வருகின்றது. பூமியின் காணும் நட்சத்திரங்களே வட மடியாது. அண்டத்தில் கோள் நிகழினும் அவை எல்லாம் | பலவற்றிலோ, தாம் இயங்கி துக்களே அவர் தெரிவித்தார். பூமி சூரியனைச் சுற்றிவருகிறது தத்துக்களை கெப்ளர் ஏற்றுக் ங்கள் வட்டவடிவப் பாதையில் ஏற்றுக் கொள்ளவில்லை. கோள் ப்பாதையில் சுற்றி வருகின்றன முதல் உலகிற்கு அறிவித்தார். எவ்வளவு காலம் ஆகும் எனவும் ணைக்கீடுகள் துல்லியமானவை ரவளிப்பதாக கலிலியோ என்பா 1610-ம் ஆண்டில் கலிலியோ லைநோக்கி ஒன்றினைச் செய்தார். வளி ஆய்வுகள் ஞாயிறு மைய ட உதவின. அண்மைய விண் மய அமைப்பினைச் சந்தேகமின்றி
ang sa ib
னது. பூமி உருண்டை வடிவ ஏற்கவும் மறுத்து பூமி தட்டை வாழ்ந்திருக்கிருர்கள், விஞ்ஞான

Page 15
நாக்கி, உலகமே தட்டை வடி ஆஞல், விஞ்ஞான ஆய்வு வ வடிவமானது என்று நிரூபிக்: வடிவமானது என்பதற்குப் Usi
பூமியின் ஓரிடத்தில் பட்டால், அதேயிடத்தை !ே சேரமுடியும். 1522ஆம் ஆண் ஸ்பெயின் நாட்டிலிருந்து கப்ட வந்து, உலகம் உருண்டையான
2. சமுத்திரக் கரையிலிரு ஒன்றின் பாய்மரத்து உச்சியே முதலில் தெரிகிறது. கப்பல் அதன் ஏனைய பகுதிகள் தெரி:
டையாக இருப்பதேயா
بقي g Bيته چ ಜಿಸ್&...? தருகின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு காலகட்டத்து மக்கள் பரப்பின் தட்டை வடிவத்தினே வமானது என்று நம்பி வாழ்ந்தனர் ளர்ச்சியால் இன்று பூமி, கோள கப்பட்டுள்ளது. பூமி உருண்டை சான்றுகளே இன்று கூறலாம்
●rリ kmp蒸cm s」五りリエ エ இருந்து கிழக்குப் |14/0ւքս “ւ Կաւ
மற்குப் புறமாக நாமின்று வந்து
- 三菱 *
ாடு, மகெலன் என்ற ಚಿಕಿ-ತಿಹಾರಿಗೆ...
லில் புறப்பட்டு உலகத்தைச் சுற்றி
எது என்று நிரூபித்தான்
ܗ ந்து வெகு தொலைவில் வரும் கப்பல்
கரையில் நின்று பார்ப்போருக்கு
__ * s கரையை நெருங்க நெருங்கத்தான்
கின்றன. காரணம் பூமி
கும் 零 கத் தெரிவதற்கும் சந்திரகிரகண
* 鑫 பூமியின் நிழல் வட்டமாக இருப் இருப்பதே ಚ779Tಡುಗ ಅರು;

Page 16
4. மண்டலத்தில் உருண்டையானவையாக இருக்கின் இல் ஒரு கோள்; ஆகையால், பூமி என்பதில் ஐயமில்லை.
5 விஞ்ஞான விருத்தி குை
ܗ κ. * கூறிய காரணங்களைக் காட்டிப்
s s நிரூபித்தனர். ஆனல், இன்று வி முன்னேறிவிட்டது. நவீன சாதனங்
ill ty, 星
செயற்கைக் கிரகங்கள் என்பன
படங்கள் பூமியின் உருண்டை ಇÅಜ್ಜಿ 6
! ଟି) ଖିଣ୍ଡ է: Այն 3 քայքո: హాస్త్ర
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணப்படும் கோள்கள் ԱմIToվLD றன. பூமியும் சூரிய மண்டலத் யும் ೭(509190- ೩೫-೩UTಣ ಫಿ!
வான அக்காலத் தில் மேலே பூமி உருண்டை என்பை த ஞஞானம் எவ்வளவோ தூரம் களைத் துணைகொண்டு, வான பிடித்துள்ளார்கள். ருெக்கட்
பூமியை எடுத்துள்ள நிழற்
- ܢ .
ວ.
鑫

Page 17
பூமியின் கதை
சந்திரனில் இறங்கினர் பூமியி பார்ப்பதுபோல, அவர்கள் சந்தி கண்டனர். அப்போது பூமி ச மாகவே காணப்பட்டது.
பூமி உருண்டை வடிவமான் பந்து போன்று உருண்டையான கிழக்கு மேற்கான மத்திய விட்
嘉
வும் (1926 மைல்) வடக்குத் ெ கிலோ மீற்றர்களாகவும் (7900 அளவுகளினின்று பூமி தோடம்பழ தட்டையானது என்பதை உணர
நிலமும் பூமியின் மேற்பரப்பு 5160 களாகும். அதில் ஏறத்தாழ ஐ காட்சியளிக்க * பங்கு (29%) பூமியில் ஏழு கண்டங்களுள்ளன மிகப் பெரியது ஆசியாவாகும்.
வாகும்.
1. ஆசியா e 2. ஆபிரிக்கா esse 3. வட அமெரிக்கா ܒܒܝܒ
4. தென் அமெரிக்கா -
 

憩
லிருந்து சந்திர உதயத்தை நாம் திரணிலிருந்து பூமி உதயமாவதைக் ந்திரனைப்போல உருண்டை வடிவ
எது என்று கூறும்போது, அது து என்று அர்த்தமன்று. பூமியின் டம் 12757 கிலோ மீற்றர்களாக
தற்கான முனேவு விட்டம் 12714 மைல்) இருக்கின்றன. இவ்விட்ட 2ம் போன்று உச்சிகளில் சிறிதளவு fal) ITL ħ.
b நீரும்
இலட்சம் சதுர கிலோ
நிலப்பரப்பாக இருக்கின்றது
கண்டங்களில் பரப்பளவில் மிகச் சிறியது அவுஸ்திரேலியா
4,2735,000 ச. கி. மீற்றர் 3. 03:03, 0 0 0 婴,雳5,曾墨,000 1, 89, 6 7, 0 0 0 :

Page 18
翡台
巽。 அந்தாட்டிக்கா | - || ماشین
క్ష
சிழந்திர் 1
驗。
േ
: '് 'ൈ
படம்: 11 கண்டங்களினதும், சமு
சமுத்திரங்களில் மிகப் பரந்த மிகச் சிறியது வட சமுத்திரம் 6 மாகும். சமுத்திரங்களின் பரப்பள
1. பசுபிக் சமுத்திரம் 2. அத்திலாந்திக் சமுத்திரம் 3. இந்து சமுத்திரம் 4. ஆக்டிக் சமுத்திரம் 5. அந்தாட்டிக் சமுத்திரம்
பசுபிக், அத்திலாந்திக், இந்து சமுத்திரம் எனும் அந்தாட்டிக் ச களைத் தம் பாகங்களாகக் கொண்டி மேற்பரப்பில் பங்கைக் கொண்டு திரங்களில் மிகவும் ஆழமானது. 10860 மீற்றர் ஆகும். இது மரிய லாந்திக்கின் ஆகக் கூடிய ஆழம் ! சமுத்திரத்தின் ஆகக் கூடிய ஆழிப்
 
 
 
 
 
 
 
 

பூமியின் கதை
55,40,000 ச. கி. மீற்றர் 01:01,090 碧翠 - &5,晕7。600 需豐
ఔజ్ఞత్తాతాజ్ఞాజెకోకపోతూ {#ୋ{ 55.000ყთ 4
280 00: 'സ്റ്റ് .
கண்டங்கிரிழந்துத்
à
孟
த்திரங்களினதும் பரப்பளவுகள்
தது பசுபிக் சமுத்திரமாகும். ானப்படும் ஆக்டிக் சமுத்திர வுகள் வருமாறு:
= زr.60.L8fiق 16,57,60,000 | - 8, 15,85,000 +; 莓,下 000, 20, 25, 7 ܚܝܼܚܝܼܵ 一,置。4霹45,G●●,,
sete &ത്തെ
சமுத்திரங்கள் மூன்றும், தென் முத்திரத்தின் வெவ்வேறு பகுதி ருக்கின்றன. பூமியின் மொத்த ள்ள பசுபிக் சமுத்திரம், சமுத் பசுபிக்கின் மிகக் கூடிய ஆழம் ான ஆழி எனப்படும். அத்தி 9218 மீற்றர்களாகும். இந்து 7000 மீற்றரிகளாகவும், ஆக்

Page 19
பூமியின் கதை
டிக் சமுத்திரத்தின் ஆகக் கூடிய இருக்கின்றன.
அந்தாண்டிக் கண்டம் தவி வடவரைக் கோளத்தில் உள்ள பங்கு நிலப்பரப்பே அமைந்துள் நீர்ப்பரப்பு அதிகமாகவும், வட குறைவாகவும் உள்ளது { எதிர்ப்புறங்களில் சமுத்திரங்கள் எதிர்ப்புறத்தில் பசுபிக் சமு: இற்கு எதிர்ப்புறத்தில் ஆக்டிக்
கண்டங்களினதும் சமுத்
பூமியில் கண்டங்களும் சமு என்பது குறித்துத் திடமான எவ்வாறு தோன்றியிருக்கலாம் : கருத்துக்களை முன்வைத்துள்ளன றியபோது, உருகிய பாறைக் ( வெப்பத்தை இழந்து குளிர்ந்து தொடர்ந்து பூமியில் பொழிந்: தேங்கி சமுத்திரங்கள் உருவா8
ஜேர்மனிய வளிமண்டலவி உவெக்னர் என்பார், 1912ஆம் டங்களினதும் தோற்றம் குறித் யிட்டார். அதனைக் 'கண்ட து
அவரின் கருத்துப்படி இன் புள்ள முறையில் ஆதியில் கண் பதாகும். இன்றைய கண்டங்க காலத்தில் ஒரே கண்டத் திணிவு வைப் பஞ்சியா என்றனர். இச் லாந்து என்றும், தென்பாகம் அழைக்கப்பட்டன. இப்பஞ்சியா தில் பூமியினுள் ஏற்பட்ட பெ தம்மிடம் விட்டு நகர்ந்தது. அ புறமாக நகர்ந்து, இன்றைய இ காக் கண்டம் தெற்குப் புறமாக

重?
ஆழம் 5029 மீற்றர்களாகவும்
ர்ந்த ஏனைய நிலப்பரப்பில் 3 பங்கு து. தென்னரைக் கோளத்தில் 4 rளது. தென்னரைக் கோளத்தில் வரைக் கோளத்தில் நீர்ப்பரப்பு காளத்தில் நிலப்பிரதேசங்களுக்கு அமைந்துள்ளன. ஆசியாவுக்கு த்திரமும், ஆந்தாட்டிக் கண்டத் சமுத்திரமும் உள்ளன.
திரங்களினதும் தோற்றம்
2த்திரங்களும் எவ்வாறு தோன்றின விடை எதுவுமில்லை. எனினும், என்பது குறித்து அறிஞர்கள் பலர் ார். சூரியனிலிருந்து பூமி தோன் குழம்பாக இருந்தது. அது தன் இறுகியபோது கணத்த பெருமழை தது. பூமியின் பள்ளங்களில் நீர் னெ. மேடுகள் கண்டங்களாகின.
யல் அறிஞரான அல்பிரெட் ஆண்டு, சமுத்திரங்களினதும் கண் து சிறந்த ஒரு கருத்தினை வெளி கர்வுக் கருதுகோள்” என்பர்.
ாறு பூமியில் கண்டங்கள் பரம்பி உங்கள் அமைந்திருக்கவில்லை என் 1ள் யாவும் கார்போனிபரஸ் என்ற பாக இருந்தன. அக்கண்டத் திணி கண்டத்தின் வடபாகம் அங்காரா
கொண்டுவான லாந்து என்றும்
க் கண்டத்திணிவு இயோசின் காலத் ருக்குவிசை காரணமாக, பிரிந்து மெரிக்காக் கண்டங்கள் மேற்குப் டங்களில் நிலைத்தன. அந்தாட்டிக் ஷம், அவுஸ்திரேலியா கிழக்குப்பக்க

Page 20

பூமியின் கதை
கார்போனிபாஸ் காலத்தில் ஒன்ருக
இணைந்திருந்த பஞ்சியாக் கண்டம்
இயோசின் காலத்தில் நகர்ந்த நிலே
பிளேத்தோசின் ਸੰ :: ::
இன்று கண்டங்கள் அமைந்துள்ள நிலே
R

Page 21
பூமியின் கதை
'கவும் நகர்ந்து நிலைத்தன. இ இடம் விட்டு நகர்ந்து, இன்றை உவெக்னர் கரு த்துத் தெரிவித்தா
உவெக்னரின் கண்ட நகர்வு கருத்து ஒன்றினை ஆதாரமாகக் ) ه چه ستاسو 9 * تر { {, g (2・05) 列-á km பனிக்கட்டி பு பேணிக்கொண்டு மிதப்பதாகவு படையில் நகரக்கூடியது என்ற உவெக்னர் கருத்திற்கொண்டு காரணமாகப் பஞ்சியாக் கண்ட
கவசத் தகட்டு
பிரித்தானியாவை சேர்ந்த அறிஞர்கள் 1963இல் வெளியிட் ஆறு கவசத் தகடுகளின் (p: தென்பதாகும். அவை: ug:ԼԳԺ: , அசுடு, ஆபிரிக்க கவசத் தகடு, இந்தியக் கவசத் தகடு, அந்தாட்டி இவை நகரக்கூடியன என்பதாகு
படம்: 12ஆ கவசத் தகடுகளின்
 

9.
இவ்வாறு பஞ்சியாக் கண்டம், தன் ய இடங்களில் நிலத்தன என்று ர் (படம் 12ஐ அவதானிக்கவும்
க்கொள்கை, சுயெஸ் என்பாரின் கொண்டது. அடர்த்தி கூடிய அடர்த்தி குறைந்த சீயல் படை தெப்பதுபோல, ஒரு Ժtքյ5%B65) Այլն ம், அதனுல் புவியோடு சிமாப் கருத்துக்கள் நிலவின. இவற்றை பெருக்கு விசை Tidla Force) ம் நகர்ந்தது என்ருர்
អុំ, bjāత్తిత్రి ஆகிய இரு - கருத்துக்களின்படி, புவியோடு es) இணைப்பால் உருவாகியுள்ள கவசத்தகடு, அமெரிக்கக் கவசத்
ஐரோ-ஆசியக் கவசத் தகடு, க் கவசத் தகடு என்பனவாம்.
堑。
జిడిశాశీ గౌటీ ఆడారడీస్లో జఆ

Page 22
岑0
பூமியின்
பூமியின் இயக்கங்கள் இர சுழற்சி, 2. புவிச் சுற்றுகை பூ சுழற்சி என்பர். சூரியனை நீ தைப் புவிச்சுற்றுகை என்பர் இரவு பகல் தோன்றுகின்றன. பருவ காலங்கள் தோன்றுகின்
படம்: 13, புவிக்கோளம் பகலும், அதே மேற்பரப்பு சூரி இரவும் தோன்றுகின்றன. என பகலும் மாறிமாறிப் பூமியில் ே
பூமி மேற்குக் கிழக்காகச் சு நீள்வட்டப் பாதையில் சுற்றிவரு 365 நாட்கள் எடுக்கின்றது அ பூமி, சூரியனைச் சுற்றிவருகின் ழுக்கு (Orbit) எனப்படும். இப்பு *?リ。@就あ 。
 
 

பூமியின் அதை இயக்கங்கள்
ண்டாகும் அவையாவன: 1. புவிச் மி தன்னைத்தானே சுழல்வதைப் புவிச் வட்டப் பாதையில் சுற்றிவருவ புவிச் சுழற்சியின் காரணமாக புவிச் சுற்றுகையினுல் பூமியில் JSði -
வடமுனைவையும் தென்முனை வையும் பூமிக்கூடாக இணைக்கும் கற்பனைக் கோட்டை அச்சாகக் கொண்டு பூமி சுழல்கின்றது. ஆமி தன்னைத்தானே சுழல 24 மணித்தியாலங்கள் செல்கின்றது, புவிச் சுழற்சி மேற்குக் கிழக்காக தடைபெறுகின்றது. பூமி சுழற்சி பற்றிருக்குமானல், பூமியின் ஒரு பகுதியே சூரியனை என்றும் எதிர் நோக்கியிருக்கும். அப்போது எதிர்நோக்கியிருக்கும் அந்த ஒரு பகுதியே என்றும் பகலாகவும்: மறுபுறம் இரவாகவும் காட்சி யளிக்கும். ஆனல், பூமி சுழற்சி 4டைகது. அதனுல், பூமியின் ஒவ்வொரு பகுதியும் சூரியனின் ஒளிக்கதிர்களைப் பெறுகின்றன. பூமியின் ஒரு மேற்பரப்பு சூரியனே நோக்கி இருக்கும்போது அங்கு யனே நோக்கியிராதபோது அங்கு வே, புவிச் சுழற்சியினல் இரவும் தான்றுகின்றன.
ழல்வதோடு, சூரியனையும் ஓரளவு கின்றது. பூமி, சூரியனைச் சுற்றிவர தாவது ஓர் ஆண்டு செல்கின்றது. ற நீள்வட்டப்பாதை புவியொ கீயொழுக்கில் பூமியின் அச்சு 24° ச்சு எப்போதும் ஒரே இசையை

Page 23
التي ينتمويلح الجة مما يجع தே. தென்மூனவு, ம் கோமைத்திர்ே ஆ. ஆடஐக்ஆேகி து திகரத்ஆேஜ்
படம்: 14. புதுச் சுற்றுகை. புவியொழு * இருப்பதையும், சூரிய 'ഉ:
களேயும் அவதானிக்க, நோக்கியே அமைந்து காணப்பு யிலும் மாறுவது கிடையாது. புவியச்சு புவியொழுக்கில் யச்சின் திசை எந்நிலையிலும் பூமியின் வடமுனைவுப் பிரதேச பெறும்போது தென்முனைவு அ ஆழ்ந்து கிடக்கின்றது. அதேே மாதங்களும் தென்முனைவுப் பி யைப் பெற வடமுனைவுப் பிரதே அதாவது முனேவுப் பிரதேசங்க பகலாகவும் தொடர்ந்து ஆறு (படம் 14 ஐ அவதானிக்கவும்: பூமி சூரியனைச் சுற்றி வரு சின் சாய்வினுலும் பூமியில் அவை எவ்வாறு எனப்
 

鑒翼
匾
೪೫ *్వ. _
செப்டம்:
இதுேர்துச் ಟ್ವಿ:
శ్రీక్ష
க்கில் பூமியின் நிலை, புவியச்சு gਨੁ சம் நிகழும் அகலக் கோடுகளேயும் காலங்
டும். புவியச்சின் திசை எந்நில
234 சாய்ந்திருப்பதனுலும் புவி மாருது இருப்பதனுலும் தாம் Fம் ஆறுமாதம் சூரிய ஒளியைப் அந்த ஆறு மாதங்களும் இருளில் பால வருடத்தின் மற்றைய ஆறு ரதேசம் இடைவிடாது சூரிய ஒளி நசம் இருளில் ஆழ்ந்து கிடக்கிறது. 1ள் தொடர்ந்து ஆறு மாதங்கள் மாதங்கள் இரவாகவும் உள்ளன.
வதனுலும் புவியொழுக்கில் புவியச் பருவகாலங்கள் ஏற்படுகின்றன. (8, յքլի,

Page 24
シ }
|×
-|-; |-#:: so o///7
* |- }|- * !
so器季
 

soos@logae@gio∞∞∞∞∞∞∞『A의* }} : Tr,
「행대대
『T이후T.-
ിട്ടു
!
os so
爵
s s,______į. s
sý
བློ་ 霹
£ |-||**
e, sae.
| |
{|-*
沙
×
容麟
ae ...シ
|T***TT사TTT (*T
’ *T
| s
劇的

Page 25
பூமியின் கதை
(முனைவுகளுக்கு இடையே சரி இரு பகுதிகளாகப் பிரிக்க பனைக்கோடு மத்திய கோடு வடக்கே 23° வரையப்பட்டு என்றும், மத்திய கோட்டிற்கு டுள்ள கற்பனைக்கோடு மகரக்
சூரியன் சில காலங்களில் காலங்களில் சற்றுத் தெற்கேயு கலாம். ஜூன் 21-ந் திகதி சூ நகர்ந்துள்ளது போன்றும், டி. டிற்குத் தெற்கே நகர்ந்துள்ளது சூரியன் அசைவதில்லை. பூமி னது நிலையே சூரிய அசைவு ஏற்படுத்துகின்றது.
ஜூன் 21-ந் திகதி சூரியன் கொடுக்கிறது. இதனைக் கோ டிசம்பர் 28-ந் திகதி சூரியன் கொடுக்கிறது. இதனை மாரிச்
பூமி சூரியனைச் சுற்றி வ கோட்டை அடுத்த பகுதிகள் பெறுகின்றன. கோடைச் சூ பின்பும் மாரிச் சூரிய கணநிலை கோட்டை அடுத்த பகுதிகள் கின்றன. இத்தன்மை மார்ச் ஆம் திகதியும் நிகழ்கின்றது.
இலையுதிர் காலச் சமவிராக் க நிகழும் சமவிராக் காலம் இ சமவிராக் காலம் என்றும் அ6
கோடைக் சூரி
கோடைச்சூரிய கணநிலை போதுள்ள நிலைமைகளைப் பா கதிர்களை நேராகப் பெறுகின் சூரிய உச்சம் நிகழ்கின்றது. நிேராகப் பெறுவதஞல், வட தென்முனேவு ஆறு மாதங்கள்

శ్రీశ్రీ
பூமியின் மத்தியில் கோள்த்தைச் த்தக்கதாக வரையப்பட்டுள்ள கற் எனப்படும் மத்திய கோட்டிற்கு ள்ள கற்பனைக்கோடு கடகக்கோடு த் தெற்கே 23:-இல் வரையப்பட் கோடு என்றும் அழைக்கப்படும்.)
பூமிக்குச் சற்று வடக்கேயும், சில ம் சாய்ந்து இருப்பதை அவதானிக் ரியன் மத்திய கோட்டிற்கு வடக்கே சம்பர் 22-ந் திகதி மத்திய கோட் போன்றும் இருக்கின்றது. ஆணுல் சூரியனைச் சுற்றி வரும்போது அத ஏற்படுவது போன்ற மயக்கத்தை
வடக்கே கடகக் கோட்டில் உச்சம்
டைச் சூரிய கணநிலை நேரம் என்பர்
தெற்கே மகரக் கோட்டில் உச்சம் சூரிய கணநிலை நேரம் என்பர்.
ரும்போது இரு முறைகள் மத்திய சூரியனது கதிர்களை நேராகப் ரிய கணநிலை நேரம் நிகழ்ந்ததன் நேரம் நிகழ்ந்ததன் பின்பும் மத்திய சூரியனது கதிர்களே நேராகப் பெறு 21ஆம் திகதியும், செப்டம்பர் 23 இக்காலங்களைச் சமவிராக் காலங் ஆம் திகதி நிகழும், சமவிராக் காலம் ாலம் என்றும், மார்ச் 21ஆம் திகதி லதுளிர்கால அல்லது வசந்த காலச் ழைக்கப்படுகின்றன.
ப கணநிலை நேரம்
நேரம், யூன் 21ஆம் திகதி நிகழும் ஈப்போம் (அ) கடக்க்கோடு சூரிய றது. அதாவது கடகக் கோட்டில் (ஆ) கடகக் கோடு சூரியகதிர்களே முனைவு ஆறு மாதங்கள் பகலேயும்,
இருளேயும் அனுபவிக்கின்றன

Page 26
ਏ
(இ) இக்காலங்களில் வடவரை நீண்டனவாக இருக்கின்றன டனவாயும், சூரியகதிர்கள் நே கோளம் கூடிய வெப்பத்தைப் ெ வடவரைக் கோளத்தில் நிகழ்வத கிறது. இக்காலத்தில் தென்னரை வும், பகல் குறுகியதாகவும், சூர் பதால் மாரிகாலம் நிலவுகிறது.
படம்: 15. கோடைச் சூரிய கணநிலை பூமியின்
மாரிச் சூரிய கன்
மாரிச் சூரிய கணநிலை நேரம், போதுள்ள நிலைமைகளை இனிடே
காலத்தில் மகரக் கோட்டில் சூரி
மகரக்கோடு சூரிய கதிர்களை நேர ஆறு மாதங்கள் பகலையும், வடமு யும் அனுபவிக்கின்றன. (இ)
கோளப் பகற் பொழுதுகள் நீண் பகற் பொழுதுகள் நீண்டனவாக தாக விழுவதனுலும் தென்னரைச் பெறுகிறது (உ) கூடிய வெப். நிகழ்வதால், இங்கு கோடைகால வடவரைக் கோளத்தில் இரவு நீண் ஜம், சூரிய கதிர்கள் சாய்வாகவும்
ഇട്ടം
 
 
 

பூமியின் கதை
க் கோளத்தில் பகற் பொழுது (ஈ) பகற்பொழுதுகள் நீண் ராக விழுவதலுைம் வடவரைக் பறுகிறது (உ) கூடிய வெப்பம் ால் இங்கு கோடை காலம் நிலவு க்கோளத்தில் இரவு நீண்டதாக ய கதிர்கள் சாய்வாகவும் இருப்
حبیب
சூரிய
ہیمبیی
p
கதிர்கள்
蠶
நேரம் யூன் 21இல் புவியொழுக்கில்
னநிலை நேரம்
டிசம்பம் 22ஆம் திகதி நிகழும் ல்ே ஆராய்வோம். (அ) இக் ய உச்சம் நிகழ்கின்றது. (ஆ) ாகப் பெறுவதனுல் தென்முனைவு மனேவு ஆறு மாதங்கள் இருளே இக் காலங்களில் தென்னரைக் டனவாக இருக்கின்றன. (ஈ) வும், சூரிய கதிர்கள் செங்குத் கோளம் கூடிய வெப்பத்தைப் பம் தென்னரைக் கோளத்தில் ம் நிலவுகிறது. இக்காலத்தில் ாடதாகவும், பகல் குறுகியதாக இருப்பதால் மாரிகாலம் நிலவு

Page 27
பூமியின் கீதை
தரிப
莒
கதிர்கள்
వౌ
படம் 16 மாரிச் சூரிய கணநிலை நேர
புவியொழுக்கில் பூமியின் நி3 சமவிராக்கால இலையுதிர்காலச் சமவிராக்காலம் பும், வசந்தகாலச் சமவிராக்காலம் நிகழும்போதுள்ள நிலைமைகளை இனி கோட்டில் சூரிய உச்சம் நிகழ்கிறது பாதிப் பகுதிகள் உட்படவுள்ள பூமிய விழுகின்றன. (இ) அதனல், இப்
鼬鳚
j---- இவை 臀A-° * ெ
ஆடம் 17 சமவிார்க் காலங்களில் பு
 
 

ம்- டிசம்பர் 23ஆம் திகதியில் リ)。
செப்டம்பர் 23ஆம் திகதி
மார்ச் 21ஆம் திகதியுக்
பார்ப்போம். (அ) மத்திய (ஆ) இரு முனைவுகளின் பின் பகுதியில் சூரிய கதிர்கள் குதிகளில் இரவும் பகலும்
ჭ/ffa!-
கதிர்கள்
வியொழுக்கில் பூமியின் நிலை

Page 28
鑫發
சமமாகவுள்ளன. (ஈ) சூரியனு மேற்கில் மறைகிறது.
கோடைச் சூரிய கணநிலை கணநிலை நேரத்தின் போதோ, காலத்தின் போதோ, இலையுதி போதோ மத்திய கோட்டில் ரெண்டு மணிகளைக் கொண்ட குறிப்பிடத்தக்கது. அதாவது, வதும் இரவும் பகலும் சமனுகவு
ஆகவே, புவிச்சுற்றுகையின இலையுதிர்காலம், வசந்தகாலம் ਓD6.
உலகின் தை பூமி முழுவதும் ஓரினமான களும், நீர்த்தொகுதிகளும் கான யாவும் பரந்த சமவெளிகளல்ல. நிலங்கள், பரிசை நிலங்கள், தா கின்றன.
uւth: 18 թ. 6) Թhr:
 
 

கதை
பம் சரியாகக் கிழக்கில் உதித்து
நேரத்தின்போதோ, மாரிக் சூரிய இ2லதுளிர் காலச் சமவிராக் ர் காலச் சமவிராக் காலத்தின் இரவும் பகலும் சமனுக பன்னி னவாக இருக்கின்றன என்பது மத்திய கோட்டில் வருடம் முழு |ଙTଣୀtହି!".
ல் கோடைகாலம், மாரிகாலம், எனும் பருவகாலங்கள் ஏற்படு
ரத்தோற்றம்
தன்று, பூமியில் நிலப்பரப்புக் ப்படுகின்றன. நிலப்பரப்புக்கள் அவற்றில் மலைகள், மேட்டு ழ் நிலங்கள் என்பன காணப்படு
Lമിങ്വേ * ഭം Gോ,
a } മജക്റ്റژtوهمه
தாழ் கிலம்
跨、

Page 29
பூமியின் அதை
கண்டங்களில் உயர்ந்த ம றன. ஆசியாவில் இமயமலைத்தெ இந்துக்குஷ் மலைத்தொடர், அர பன அமைந்துள்ளன. இமயம.ை வுயர்ந்த மலைச்சிகரமான எவரெ வடஅமெரிக்காவில் ருெக்கி மலை தொடர் என்பன வுள்ளன. துெ தொடர் உள்ளது. ஐரோப்பாவி னிஸ் மலைத்தொடர், காக்கசஸ் துள்ளன. ஆபிரிக்காவில் அற்ல பேக் மலைத்தொடர் என்பன அ வின் கிழக்குக் கரையோரத்தில்
காணப்படுகின்றது.
உயர்ந்த மலை சிகரம் 16%) 7
- இமய துே - 2 கஞ்சன்யுங்கா இமய தவளகிரி இமய நந்ததேவி இமய
சீன அகொன்காகுகா அந்தீ கிளிமஞ்சாரோ தன்ச
பேதுருதாலகாலை {@@iଖିତ நதி உலகின் பொருளாதார வளர்ச்சிக்கும் துணையாக இருப்பு நீளமான நதி நைல்நதி ஆகும். றர்களாகும். அமேசன், மிசூரிமிசி கங்கை என்பன உலகின் பிரதா
உலகின் நீளமா
52nual ഞു ஆபிரிக் அமேசன் 6 . மிகுரி மிசிசிப்பி ଓ}} l ଖ୍ରୀ{
漩金 சீனு

盛?
assir லைத்தொடர்கள் காணப்படுகின் ாடர், சுலைமான் மலைத்தொடர், க்கன்யோமா மலைத்தொடர் என் பத் தொடரிலேயே உலகின் மிக ஸ்ட் (8848 மீற்றர் உள்ளது. த்தொடர், அப்பலாச்சியன் மலைத் ன்னமெரிக்காவில் அந்தீஸ் மலைத் ல் அல்ப்ஸ் மலைத்தொடர் பிர மலைத்தொடர் முதலியன அமைந் ஸ் மலைத்தொடர், "டிறக்கன்ஸ் மைந்துள்ளன. அவுஸ்திரேலியா பெரிய பிரிப்பு மலைத்தொடர்
ஸ்க் சிகரங்கள்
நாடு உயரம் (மீற்றரில்)
&&4& கோரம் 86
శ్రీశ్రీశ్రీ &巫7盛
?756 流》 6960 5&95 汾靈 營壽發麗
நடவடிக்கைகளுக்கும் நாகரிக பவை நதிகளாகும், உலகின் மிக
அதன் நீளம் 6695 கிலோமீற் சிப்பி யாங்ரிசி, யெனசி, இந்து, ன நதிகளாகும்.
ன சில நதிகள்
b நீளம் (கிலோமீற்றர்) ಙ್ - - 岱芭95 அமெரிக்கா மெரிக்கா 597)
__主 。 ー 。 *参*器。

Page 30
リ
| {းငှါ၊ ဤ #င့္အ#ဒ္ဓိ ဘွဲ శక్తి
晏 . ܠ re.
●、壹r 鹦 இந்து
- 3լք:
உயர்நிலப் பிரதேசத்தி பரந்ததொரு பரப்பினேயே மேட்டுநிலம், ஆபிரிக்க ே தக்கண மேட்டுநிலம், அவுள் தகையனவாகும். உலகத்தி நிலமே மிக உயர்ந்ததாகும் மேலுயரமானது, தக்கண தாகும்,
ਹੈ ? போட்டின் பலவீனப் பிளவு பாயும்போது அவற்றை எ
bj!___{
பாறைக் குழம்பானது
ஒயத் தகர்த்துக்கொண்டு
குழம்பு, சாம்பல், பாறை வற்றை வேளியே ஆக்குகின்ற க்டிவக் குன்றுகளால் மாறி
 
 
 
 

பூமியின் கதை
நீளம் (இலோமீற்றர்) *ாவியத் ருஷியா 5cm II 尊莒盛载 荃等鲁莓
○エar 墨蔷塞 }9àuIr 霹7霹鲇
ட்டு நிலங்கள் ல், பெரிதும் தட்டையாக அமைந்த மேட்டுநிலம் என்பர். பிறேகிலியன் மட்டுநிலம், அராபிய மேட்டுநிலம், ஸ்திரேலிய மேட்டுநிலம் என்பன இத் ன் கூரை எனப்படும் திபெத் மேட்டு
4576 மீற்றர்களுக்கு (15909அடி) மேட்டுநிலம் நதிகளினுல் வெட்டுண்ட
னுள் உள்ள பாறைக்குழம்பு ttktu ST0LSS y S STetltttmLLLLLL S S TTkTJGGGJT00S flឆ្នាឆ្នាំ គ្នាឆ្នាំf_ff.
}ہا تھا میں gs) مجھے علاوہ چیچہ rrں
புவியோட்டின் பலவீனமான பகுதி
வெளியே பாயும்போது எரிமலைக் பொருட்கள், வாயுக்கள் என்பன து. எரிமலே நிகழும் பகுதிகள் கூம்பு விடுகின்றன.

Page 31
பூமியின் கதை
LL i 21. 61 fll på J565ö7 LII
கி. பி. 79இல் விகுவியஸ் எ என்ற நகர் சாம்பலாலும் மண் இந்தியத் தீவுகளில் பீலி மலையி (1902) சென்பியரி நகரும் 30 கிந்தியத் தீவுகளிலுள்ள காறக்க (1883) 36,000 மக்கள் அழிந் 300 மைல்கள் சுற்முடலில் கே. அலைகள் எழுந்தன.
பொதுவாக எரிமலைகள், காணப்படுகின்றன. உலகில் ஏ கின்றன. இவற்றில் 400 வை அமைந்துள்ளன. 89 எரிமலேகள் திரப் பாகங்களில் அமைந்துள்ள மோதிர வளைவாக எரிமலைப் நடுக்க வலேயங்களே எரிமலைகள் களாக உள்ளன. காரக்கற்ருேவ கொற்றுேபக்சி, பீலி, ஹெக்லா முக்கியமான எரிமலைகளாக வி
 

శ్రీశ్రీ
ரிமலைக் கக்குகையால், பொம்பை ணு,லும் மூடப்பட்டது. மேற்கு ல் கக்குகை நிகழ்த்தியபோது 000 மக்களும் அழிந்தனர். கிழக் ற்ருேவா எரிமலை வெடித்தபோது தனர். அதன் கக்குகைச் சத்தம் ட்டது. 100 அடிகளுக்கு மேலாக
கடற்கரை ஓரங்களை அடுத்துக் றத்தாழ 500 எரிமலைகள் இருக் ரையில் பசுபிக் சமுத்திரத்தில் வரையில் அத்திலாந்திக் சமுத் ன. பசுபிக் சமுத்திரத்தில் ஒரு பரம்பல் அமைந்துள்ளது. புவி
காணப்படும் பிரதான பிரதேசங் ா, பியூஜியாமா, மவுனேயோவா, விகுவியஸ், எட்ணு என்பன மிக ாங்குகின்றன.

Page 32
క్ట్రి
நீரூற்று தரையின்கீழ் இருக்கும் நீர மேல் பாயும்போது அல்லது தே (Springs) என்பர். மழைநீரான கீழ் நீராகத் தேங்குகின்றது. உட்புக விடும் பாறைகள் மழை உள் நுழைய விடுகின்றன. தரை நீர்மட்டம், நீர்மட்டத்திலும் ப கில் அல்லது இறக்கத்தில் ஊற்கு
யாழ்ப்பாணம் புத்தூரிலுள்ள பொக்கணை என்பன பள்ளவூற்று கன்னியாவிலுள்ள ஊற்றுக்கள் ே மான தீப்பாறைகளின் மேல் ே தெரியும்போது வெப்பவூற்முக அ கீழிருந்து தரையின் மேல் குத்தா நீரூற்றுக்களைக் கொதி நீரூற்றுக்க வையோமிங் மாநிலத்தில் யலே இத்தகைய கொதி நீரூற்று ஒன்று
நீரழுத்தத்தினுல் தொடர்ந்து கின்ற கிணற்றை ஆட்டீசியக் கி. வின் பெரிய பிரிப்பு மலைத்தொட அதிக மழைநீர் சுண்ணும்புப் ப6 திரேலியாவின் வரண்ட மேற்குப் தேங்கி நிற்கும். வரண்ட மேற் மேற்படை துளையிடப்பட்டதும் பெருகுகின்றது. ஆருயிரத்துக்கு ே அவுஸ்திரேலியாவில் உள்ளன.
பt-ம்: 22, ஆட்!
 

பூமியின் கதை
ானது, இயற்கையாகத் தரையின் 1ங்கும்போது அதனை நீரூற்றுக்கள் து தரையினுள் பொசிந்து தரைக் சுண்ணும்புக்கல் போன்ற நீரை நீரைத் தரையினுள் வேகமாக பினுள் பொசிந்து தேங்கி நிற்கும் ார்க்கத் தாழ்வான பள்ளத்தாக் ஒக வெளித்தெரிகிறது.
ா நிலாவறை, ஊரெழுவிலுள்ள
றுக்களாகும், திருகோணமலையில் வெப்ப நீரூற்றுக்களாகும். வெப்ப தங்கும் நீர் ஊற்முக வெளித் மைந்து விடுகின்றது. தரையின் கப் பீறிட்டுப் பாய்கின்ற வெப்ப i என்பர். ஐக்கிய அமெரிக்காவில் ாஸ்ரோன் தேசியப் பூங்காவில் லுண்டு.
நீரைத் தானுக வெளித் தள்ளு ணறு என்பர். அவுஸ்திரேலியா டரின் கிழக்குப்பாகம் பெறுகின்ற டையூடாக உட்புகுந்து, அவுஸ் பகுதிகளின் கீழ்ப்படை நீராகத் குப் பகுதிகளின் வன்மையான கீழுள்ள நீர் மேலே தாணுகப் மற்பட்ட ஆட்டீசியக் கிணறுகள்
இசியக் கிணறு

Page 33
-
සූර්්‍යෂුණී
பூமியின் மேற்பரப்பில்
பூமியின் மேற்பரப்பானது, ளாகி வருகின்றது. வெப்பம், நீர், கடல் அலை, அசையும் பல அரித்தல், காவுதல், படிதல் ஆ றன. நிலவுருவங்கள் ஒடும் நீ வற்ருல் அரிக்கப்படுகின்றன. அவற்றினுல் காவிச் செல்லப்பட படுகின்றன. இவை காரணமா றங்கள் உருவாகின்றன.
அதிக சூரிய வெப்பம் க பாறைகள் வெப்பமடைகின்றன போருட்கள் வெப்பத்தின் கார கள் தம்மளவில் பெருக்கின்றன. மாக அப் பாறைகள் திடீரெ சுருங்குதலும் தொடர்ந்து நிகழு புற்றுப் பிளவுறுகின்றன. அ பனியோ தேங்கி நின்று, இவற் விடும். இச் செய் முறையைப்
மழைநீர் காபனீரொக்சைட் பாறைகளிலுள்ள இரசாயனப் விடுகின்றது. உதாரணமாக, சு. மழை நீரால் இலகுவில் கரைசலி, அரிக்கப்படுவதை இரசாயன மு
பாலைநிலங்களில் காற்று வேகமாக வீசும்போது அது மணல், பரல் என்பன எதிர்ப்படு அரைந்து தேய்க்கின்றன. அதனு குள்ளாகின்றன.
பூமி, உயிரினங்களின் வாழ் கணக்கான உயிரினங்கள் பூமி, அவை வாழ்வதற்கான வளர் தன்னுள் கொண்டிருக்கின்றது. பரப்பும், பூமியின் உட்பகுதிகளு

参篇
ஏற்படும் மாற்றங்கள்
தொடர்ந்து மாற்றங்களுக்குள் மழை, உறைபனி, காற்று, ஒடும் ரிக்கட்டி என்பன நிலப்பரப்பில் கிய செய்முறைகளே நிகழ்த்துகின் ர், காற்று, கடல் அலை முதலிய அரிக்கப்பட்ட பருப்பொருட்கள் ட்டு, வேறிடங்களில் படிய விடப் கப் பூமியின் மேற்பரப்பில் மாற்
ாரணமாகப் பகற்பொழுதுகளில் ா பாறைகளில் உள்ள கணிப் ணமாக விரிவடைவதால் பாறை
இரவு வேளைகளில் குளிர் காரண னச் சுருங்குகின்றன. விரிதலும் ழம்போது அப் பாறைகள் வெடிப் வ் வெடிப்புகளுள் மழைநீரோ, றைத் திணிவுதிணிவாகத் தகர்த்து பொறிமுறையாலழிதல் என்பர்.
டைக் கொண்டிருக்கின்றது; இது பொருட்களேக் கரைத்து நீக்கி ண்ணும்புக் கல்லிலுள்ள கல்சியம், ற்குள்ளாகின்றது. கரைசல் மூலம் றையாலழிதல் என்பர்.
ஒரித்தலைச் செய்கின்றது. காற்று
தன்னுடன் அள்ளிச் செல்லும் ம்ெ பாறைகளில் மோதி, அவற்றை ல், பாறைத் திணிவுகள் அரிப்பிற்
விற்காக உருவாகியது. கோடிக் த்தாயின் மடியில் வாழ்கின்றன. களையும் வாய்ப்புகளேயும் பூமி
உயிரினங்களால் பூமியின் மேற் நம் பயன் கொள்ளப்படுகின்றன.

Page 34
證魯
இயற்கையாக வளர்ந்து செறிந் மக்களது முயற்சியால் உற்பத்தி கைகளின் விளைவுகள் உயிரினங் நிலத்தின் கீழ் கணிப் பொருட்க தெடுத்து, கைத்தொழில் பொரு
இவ்வளவிற்கும் பூமி இட.
ஆய்வுக்கு
1. Exploring the Universe -
Holt, Rinehart
2. Our Earth a Felix Sutton,
Transw 3. The World - L. Dudley St - Long 4. Physical Geography — Tho) J. M. E.
5. உலகப் புவியியல் - க. குன பூரீ லங்கா வெளியீ 6. பெளதிகச் சூழல் = நிலவுரு ரேதா ( 7. ஞாயிற்றுத் தொகுதி - க.
a)産igsr I
8. காலநிலையியல் - க. குணரா பூரீ லங்கா (
9. The Origin of The Earth
10, Captives of the Sun = Jamii Doid, .
 

பூமியின் இதை
*துள்ள தாவர வர்க்கங்களை விட, தியாகும் பயிர்ச்செய்கை நடவடிக் களின் உணவாகின்றன. மனிதன் 2ளயும் எரிபொருட்களையும் அகழ்ந் ட்களை உற்பத்திசெய்து வருகிருன்,
b கொடுக்கிறது.
iu: gráÛಹಣೆ
G, O. Abei
and Winston, New York, 1964
forld publishers, London, 1980
bafarip, man Publication, London, 1978
mas pickles, ent & Sons Ltd, London, 1970
Επιτσα, டு, யாழ்ப்பாணம், 1964 - 1972 வங்கள் - க. குணராசா, வெளியீடு, யாழ்ப்பாணம், 1981
குனராசா, வெளியீடு, யாழ்ப்பாணம், 1982
சா & ஆ. இராஜகோபால், வெளியீடு, யாழ்ப்பாணம், 1983 ສ W M. Smart,
Penguin Books, 1955 Les S. Pickering, Mead & Co, New York, 1961.
عب ----------۔

Page 35


Page 36