கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எல்லை கடத்தல்

Page 1


Page 2


Page 3


Page 4


Page 5
எல்லை ச
மூன்றாவது மனிதன

5டத்தல்
ர் பதிப்பகம்

Page 6
நூல் தலைப்பு ஆசிரியர்
பொருள் முதல் பதிப்பு
உரிமை
பக்கம்
வெளியீடு
வடிவமைப்பு
Book.Title
Subject
First Edition
Copyright
Pages
Publisher
Author
Price

“எல்லை கடத்தல்”
ஒளவை
கவிதை 2000 ஒக்டோபர் 10
ஆசிரியர்
57
“முன்றாவது மனிதன்” 37/14, வொக்ஷோல் லேன்,
கொழும்பு = 1,
இலங்கை,
எம். பௌசர்,
“Ellai Kadaththal”
Poietry
2000 October 10
Author
57
“Moonrawathu Manithan”
37/14, Vauxhall Lane,
Colombo - 02,
Sri lanka.
AV Vai
100.00

Page 7
உள்ளே.
ஒரு தோழியின் குரல் ~ 19 / கா கலியாணம் ~ 23 / காதலன் முத்தமிடு ~ 27 / கடிதத்தில் கரை எண் மகன் த 30 / விஜிதரன்
உன்னிடமென்ன குற்றம் கண்டனர்
புதல்வர்கள் ~ 36 / போகிறேன் அ O / தாயின் குரல் ~ 43 / என 4 ب~ எதை நினைந்தழுவதம் சாத்தியமி காத்திருப்பு ~ 55 / உணர்வுகள்
இந்த உலகத்ை துணிவுடனும் நம்பிக்கையுடனு வல்லமையை எனக்களித்த என் அம்மாவுக்

லத்தை வெல்வாயோ ~ 21 / வருகை ~ 25 இப்பொழுதே கிறேன் ~ 28 / வீடு திரும்பிய
நினைவாக C 32 / ராஜினி ர் (34 / சொல்லாமல் போகும் 4ம்மா ~ 38 / எல்லை கடத்தல் ன்னுடைய சிறிய மலர் ~ 46 / ல்லை ~ 50 / சுயம் ~ 53 / / 56 سہ
Jogb
னும் எதிர்கொள்ளும்

Page 8
நன்றிகள்
எனது கவிதைகளின் இத்தெ
இருந்த மூன்றாவது மனிதன் சஞ்சிகையின் ஆசிரியர் நணர்ட
எனது கவிதைகளை அவ்வப்ே தூண்டில், மூன்றாவது மனிதன் அவற்றின் ஆசிரிய நண்பர்களு
இத்தொகுப்புக்கு அன்போடு முன இத்தொகுதியிலுள்ள எனது க ஓவியங்களாக வரைந்த ஓவியர் அவ்வோவியங்களை இழந்து நி
தன் விமர்சனங்கள் மூலம் என் எண்ணோடும் என் கவிதைகளே விக்கிக்கும்,
எனது கவிதைகளின் அக்க ஊக்குவிக்கும் என் சின்னணி
மற்றும் வாசுகி, றவுத்மி, ரஞ்ச எனக்கு எல்லா வழியிலும் உ பெயர் குறிப்பிடப்படாத அனைத்
எல்லாவற்றிக்கும் மேலாக இத் அன்பிற்குரிய வாசகர்களுக்கும்
152/6, றோயல் பேர்ள் காடி அல்விஸ் ரவுணர் றோட், வத்தளை
25.09.2000,
 

ாகுப்பு நூலுருப் பெறக் காரணமாக
பதிப்பகத்திற்கும், மூன்றாவது மனிதன் ர் பௌசருக்கும்,
பாது வெளியிட்ட தோழி, சக்தி, புதுசு, ਸੰ க்கும் சரிநிகர் பத்திரிகைக்கும் க்கும்,
னுரை தந்துதவிய தோழி அமங்கைக்கும், விதைகளுக்கு துரிகையில் உயிர் தந்து கைலாசநாதன், யுத்தத்தின் பேயாட்டத்தில் ற்கும் அவருக்கும்,
னை சிந்திக்கவும் எழுதவும் தூண்டுகின்ற, ாடும் வாழ்ந்து கொண்டிருக்கும் என்
றையுள்ள வாசகனாகயிருந்து என்னை Tா (கவிஞர் சேரன்) வுக்கும்,
குமார், மது ஆகியோருக்கும் இன்னும் ஊக்கமும், ஒத்துழைப்பும் தரும் இங்கு ந்து நண்பர்களுக்கும்,
ந்தொகுதியை படிக்கப் போகின்ற என்
என் நன்றிகள்.
ஒளவை ண்ஸ்,
o4

Page 9
முன்னு:
ஒளவை நீ சைக்கிளிலும், நட கிராமங்களில் பயணித்தாய்; மக்களோடு பேசினாய்; பல்க போராட்டத்தில் ஈடுபட் தொடங்கி இன்னும் பலப்பல போயின; கால் மட்டும் மணர்  ைண வரி டட் டுப் புற ட ஆசிரியையாய் , சிறுமி இருக்கிறாய்; தாயாப் , கழிகிறது. உன் வாழ்வு வUைT. இவற்றில் எதை கண்டவள் இல்லை. ஆனால் ஒருத்தியாக நானும் இருந் பலரைக் கண்டிருக்கிறேன். : குரலாக உண் கவிதைகள்; உ உன் கவிதைகள்.
-0- -0- -0-
உனது இந்தக்கவிதைகளை ஒ கனத்தோடு எனது வீட்டருே நாம் பேசிக்கொண்டிருந்தே என விரிந்தோம். அற்ப க முதல் கண்கள் வரை உை என்னிடம் சொற்கள் இல்
-0- -0- -0-
முனர் வாசல் கதவு தட்ட வைக்கும் வாழ்வை வாழும் எதற்கு முகப்பு?
05

டந்தும் யாழ்ப்பாணத்து பாடல்கள் இசைத்தாய்; லைக்கழக வளாகத்தில் டாய், விஜிதரனில் } நட்புகள் சில்லிட்டுப் உணர் னோடு கூடவர 1 பட டாயப் ; பளர் ளரி யர்க் கு தோழரியாயப் மனைவியாப் காலம் தொடர்கிறது இன்று }னயும் நான் நேரில் இதைப்போன்ற பலரில் திருக்கிறேன்; மேலும் காண்கிறேன் எங்களின் னது உள்மனப் பதிவாக
ன்றாகப் படித்து முடித்த 'க உள்ள கடற்கரையில்
ணத்தில் எனது பாதம் ணர்ந்த ஈரத்தை எழுத
O)65),
ப் பட்டால் திடுக் கிட நாளில், கவிதைகளுக்கு

Page 10
தொணர் டையடைத்து, வார்த்தையின்றித் தவ தராதரம் பிரிக்க கால
இவைதான் எமது நான நம்பிக்கைகளையும், இ கங்குகளாய் தக்கவைத்
கூட்டல், கழித்தல் ச தொரு விடையைச்
எழுத்து வேறு மாதிரி வேலைப்பாடுகள் கொ6 காண முடிந்தவர்களுக்கு
ஆனால் -
எழுத் தே வடிகால முயற்சியாகவும், உய படிப்பாகவும் இருக்கை
ந” எணர் பதுகளில் கிட்டத்தட்ட இருபத படைப் புத் தடத்தைத் எண்ணிக்கை அதிகமில் கிடப்பவற்றைத்தான் நீ சொன்னது நினைவுக்
ஆறுமாதக் கணக்கில் நீ அன்று சொன்னா
“அம் LDf T நான் போக வேண்டு விடைகொடு எனக்கு”
 

நாவறள கடிதம் எழுதவும் பிக்கையிலே. கவிதைகளில் ம் ஏது? எனக்கு மனசில்லை. )ளய வரலாறுகள். இன்றைய ழப்புகளையும் சாம்பல் பூத்த துக் கொண்டிருப்பவை.
ணக்குப்போட்டுச் சரியான சொல்ல முடிந்தவர்களுக்கு பி தோனர் றலாம்; அதிசய ண்ட ஆபரணமாய் வாழ்வைக் த எழுத்து போதை ஏற்றலாம்.
ாகவும் , வரிடை காணும் பிர்மூச்சைத் தக்கவைக்கும்
யிலே.
எழுதத் தொடங்கினாய் . ாண்டுகள் கழித்து உனது திரும்பிப் பார்க்கிறாய். )லை. உன்னுள் ஊறி ஊறிக் எழுத விரும்புகிறாய் என்று கு வருகிறது.
ஆறப்போட்ட கவிதை பற்றி
ill

Page 11
என்று எத்தனை ஈழத்தமிழ் இருப்பார்கள். எத்தனை தோழியரிடம், “இன்னும் ஏன்னடி இருட்பு கேட்டிருப்பார்கள்.
அம்மாவிடம் வெகுநிதான சொல்லி, அவள் வீரத்தை நியாயத்தை விளக்கி, இ. சுட்டிக்காட்டி.
“எம்மைச்சூழ
இரத்தமும் தீயுமாய் காலம் இச்சிறு வீட்டின் ஊமை வி எப்படி நான் தனியனாய்
எனக் கேட்பது வரலாற்று ஆ குரலைப் பதிவு செய்கிறது.
-0- -0- -0-
மற்றபடி - உனது வெளிப்பாட்டில் நா தாங்கமுடியாத பாரம் ெ விடுவோம் என அஞ ச உறையவைக்கும் கனம். கணி சிந்த மறுக்கும் சோகம்!
மகளருகில் அமர்ந்தபடி“மெளனமாய் இருந்தபடி விண்ணை நாண் நோக்கிே
என்ற உன் வரிகள் என்னை கவலை கேட்டு ஆறுதல்
07

பெண்கள் சொல்லி
எத்தனை பேர் தம்
பல் வேலை? என்று
"மாக துர்க் கையைச் ச் சொல்லி, உனது னி றைய தேவையைச்
நகர பாழ்வை வாழ்வேன்?
வணைமாய் காலத்தின்
ண் உணர்வது பாரம்! நகிழ்ந்தால் கரைந்து பனரிக் கட்டியாயப் கள் சிவந்து, கண்ணிர்
... 3 D6OT
உலுக்குகிறது. மகளின் சொல் லும் தாய்

Page 12
உறவெல்லாம் தலைக்க பருவத்தில் உள்ள ம
"உன்னருகில் நானிரு எண் கவலை சொல்கி கேளம்மா எனர் மக6ே
என புலம்பும் தாயின்
பிரிவுகள்! பிரிவுகள் கு சோகங்கள் தற்காலிக
“நாளைய இரவில் நானோ, நீயோ எங்கள் இதழ்களோ எதுவும் இருப்பது
நிச்சயமில்லை”
என்பதால், நினைவுக தோன நுகரின ற ன கொல்லப்பட்டதை பதி மண்டையில் அறைந்து விவரிப்பது? ஒரு தனி இயற்கையின், வாழ்வி எப்படி?
“மீண்டும் ஒரு இரவு உயிர்ப்படங்கி சில்லிட்டது பூமி உனது வாய் உனது கணி மூடியது மணி இருள்”
 

ழாகி, ஏதென்று தெரியாத 1ளிடம்,
ந்து
றேன்
99
T!
நிலை என்னை உலுக்குகிறது.
றித்த நினைவுகள்! அச்சங்கள்! நிரந்தரப் பிரிவுகள் குறித்த
ள் மட்டுமே நிச்சயமாய்த் போலும் விஜூ த ர ன வு செய்திருக்கும் விதம். தாக்கும் உணர்மையை எப்படி மனித மரணம், பூமியின், ன்ெ மரணமாய் விரிந்தது
o8.

Page 13
பூமி சில்லிட்டதும், உடல்சில் போனதும், இருளாகிப் மரீ தொன றாயப் படிமங் இருந்தாலும், வீழ்ந்துபடவி "எலும்பை எடுத்துப் பாதையில் வீசினர் பாதைகள் மூடப்படுமென. சாம்பலை எடுத்துக் காற்றி காற்றும் மெளனமாய் இரு மெளனத்துக்கு அப்பாலும் மரணத்தை மீறியும் போர
என்ற உண்பாடல் அதைத்த
-0- ー0ー -0-
தாயாக இருப்பதைப் பற்றி என்னை நெருக்கமாக அ6ை
பூஞ்சிறகு முளைத்த சிட்டு போனானர்’ அந்த மகன கேள்விக்ளுக்குப் பதில் செ. மகன் போனான்! ஆனாலு
“எங்கோ தொலைவில் நீ என்ன செய்வாய் என்ட நீ நடக்கும் பாதையும் நா:
என நம் பரிக் கை  ைவ
இராணுவத் திடமும் ந எதிரிகளிடமும் அகப்படாம கூறும் தாய்.
“மனித நேயத்தை இழந்து மக்களை அதிகம் நேசிக்க

bலிட்டதும், மணி மூடிப் போனாலும் ஒனர் றனர் கள விழுகரின றன.
ல்லை மனிதம்.
ல் எறிந்தனர்
க்கட்டுமென. வாழ்வுண்டு.
ாட்டம் உண்டு.
ாண் சொல்கிறது.
யெ உனது பாடல்கள் ணக்கின்றன.
டுக் குருவியாய் பறந்து ர் ! அவனர் கேட்கும் ால்லி மாளாது. அந்த ம் அவனர்
தும்
ண் அறிவேன்”
த் திருக்கும் தாய் . மக் குள் இருக் கும் ல் இருக்க ஆலோசனை
விடாதே I பழகு"

Page 14
எனக் கூறும் தாய் அக் கறையும் அழக இருக்கும் தாயிற்கு வீரனாய் தனி முன கொண்று விட்டு வீ,
“நிறையவே பேசினா இப்போது நாண் டெ
இப்போது நான்
தாயாக இருத்தல் மு என்று தோன்றுகிறது தாய்மைப் புனைவுகள்
மகளுடனான உரைய நெருக்கமானவள், ஒ மகளுக்குப் பாலியல் சொல்வதெனத் தவிக் கவிதை என்னை எப்
"உன்னை மீறிய எந் உனது உடலைத் தீண்ட உயிர்த்தெழு”
என்று நான் எண் ம தினம் சொல்கிறேனர் சிறகுவிரிக்கும் போெ அந்தச் சொற்கள் வரு உன் கவிதையின் ஒரு மகள் பொன்னி, உை தரம் படித்த போது.
“சூழவுள்ள உலகம் மு விறைத்துப் போன
 

னெர் சமூகப் பொறுப்பும் , " ᎧᏑᎴᎢ ᎧᎼᎠ ᎧᏁ . இப்படியேல்லாம் ம் அதிர்ச்சி - இராணுவ
வந்த மகன் , நணர்பனைக் "ம் பேசிய போது அவன்,
ண், }ளனமாக இருந்தேன்.
lp UlfTg5!
2
’ என்று தாய் கூறும் போது பொடிப் பொடியாகின்றன.
ாடலில் வரும் தாய் எனக்கு ளவை! உனக்குத் தெரியும்! வர்ை முறைபற்றி எப்படிச் கும் தாயின் குரலாய் வரும் படி நெகிழவைத்ததென.
தக்குறியும் டாதவாறு அக்கினிக் குஞ்சாய்
களிடம் மனதுக்குள் தினம்
அவள் பூரித்து, மகிழ்ந்து தல்லாம் எண் வாய் நுனிவரை சின்றன. (ஒளவை நாடகத்தில் பகுதியைக் கூறுபவளாக எண் து முழுக் கவிதையை முதல்
ழுவதும் ஆணர்குறிகளாய்
Io

Page 15
அச்சம் தருவதை எப்படித் தவிர்ப்பேன்" என்பதைப் படித்தபோது. எல்லாம் நடக்குமாம்மா? எண் வயது மகளை, பச்சிளம் அணைக்க இயலாமல் நான் எனச் சொல்லக் கூசியது வி
-0- 一0ー -0-
இத்தனை இத்தனை இத்த6 நெருக்கியபோதும் உன்னா எனக்கும் முடியும் எனக்கு "தாடியும் மீசையுமாய் தடியர்கள் உள்ளனராம். ஆம்பிள்ளைதானம்! குமர்களை முற்றவிடாமல் கணினி கழிக்க சீதனம் மட்டும் சிறப்பாய் வேணுமாம்” என று ஆம் பிள்ளைத் தன் மீசையாலும் அடையாளம் சிரிக்கிறாய். உனது பள்ளி நாடக நிகழ்வில் செய்ததாகக் கற்பனை செய்து பார்க்கிறே என்ற ஆப்பிரிக்க - அெ ஒரு முறை பேசும் போது,
“நான் சிரிப்பேனர்
தொண்டை அடைக்கும் வ
gՊՈՊլյ (3լյ60**
என்று கூறியதுதான் நினை
-0- -0- 一0一
|11

- - - - - -“நிசமாவே இப்படி றாள். எனது பதினாறு பாலகியாக்கி மார்புற
தவித்தேன். ஆமாம் JrTuiu.)
bә60тшптиfІ......... வாழ்க்கை ல் சிரிக்க முடிகிறது. அது பிடிக்கும்.
னத் தை தாடி யாலும் காட்டுவதை எண்ணிச் மாணவிகள் இதனை க் கூறினாய். அதனைக் ண், மாயா ஆஞ்செலோ மரிக்கப் படைப்பாளி
ரை
ாவுக்கு வருகிறது.

Page 16
உனது கவிதைகை எண்ணங்கள் தொடர்
எரிகின்ற ஈழத்து ம குரல்கள் தான் எத்த கேள்விகளும் தான் எ கவிதைத்துறையில் பு: கவிதைகளே என்ப,ை சிறப்பாகப் பெண்கள் வெளிப்பாட்டு ஊ இன்றைய வரலாற்றி
செல் வரி , சசி வர ம6 சனர் மார்க் கா, மைத் இத்தலைமுறை, கொற் ஆகர்ஷியா, கலா, ெ வானதி, கஸ்தூரி என
சரிவர மணி தனது அடையாளங்களை எ6 தனது கவிதைகளை ஆணித் தரமான வ க வரிதைகளையே உருவகப்படுத்தி தனது அழித்ததையும் ஒருங் நமக்குச் சொல்லிச் ெ
படைப் பு நமது உ! கொண்டுள்ள உறவெ சாதனை செய்ததாக நம்மைச் சுற்றிலும் கா ஆண் படைப்பாளிகள் நல்ல மனிதர்கள். - எ ஒன்றாகக் கருத, பெ
 

ணர்ணிலிருந்து கிளம்பியுள்ள னை? அவை எழுப்பும் புதுக் த்தனை? குறிப்பாக, தமிழில் திய வீச்சினைத் தருவது ஈழக் த மறுக்க இயலாது. அதிலும் பலர் கவிதையினைத் தன் -கமாகத் தேர்ந்தெடுத்தது ண் புதிய கணிணி.
ணரி , ஊ ர்வ சரி , ஒளவை , ரேயி என்று தொடங்கிய றவை, கண்ணகி, ஆழியாள், பண்ணியா என்றும் பாரதி, *றும் விரிவடைந்து வருகிறது.
இறப் புக் கு முனர் தனது ஸ்லாம் அழிக்கும் முயற்சியில் எரித்துவிட்டுச் சென்றது ாக் குமூலமாகிறது. தனது தனது அடைய Tள மாக மரணத்தையும், கவிதைகளை கே நிர்ணயித்த சிவரமனி செல்வது என்ன?
- ல் , உயிர், வாழ் வோடு பனி ன? “படைப்பாளி' என நெஞ்சுநிமிர்த்தும் பலரை ணர்கிறோம். பெரும்பாலான ர் - பலர் நல்ல நண்பர்கள்; ழத்தைத் தமது வெற்றிகளில் ணர்கள் தமது படைப்புகளை
12

Page 17
தாங்கொணாத உணர்வு, சி இறக் கிவைத்தலாகக் காண தோன லுகிறது. ஆணர் வேறுபாடட் டை உடல் ச GJITg5g5g57 fò356Ť (Biological Det நாண் ஏற்கவில்லை. ஆனால் பெறும் வேறுபட்ட அனுப ஏற்கத் தான வேணர் டி யு 6 அளிப் பதான அனுபவ செலுத்துகிறது என்று கூறலி
அரசியல் நெருக்கடி நிறைந்: எதைப்பேசுகிறது என்பதை ை பொருத் தப் பாடு முடிவு
பேரினவாதத்தினர் பிடியில் சிதறி இருக்கும் ஈழத்தமிழின் படைப்புகள் எதனை முதன் 6 பேரினவாதத்தின் அடக்குமு பேசும் குழுக்களின் செயல்ட உள்ள வேறுபாடுகள் ஆகிய
பிறக்கப்போகும் நாளை ந வேண்டுமென விரும்புகிறே இவற்றை வரிசைப் படுத்த அறிவேன்.
அனைத்தையும் உயிர்ப்பிண்ட அமைதிவாதமல்ல உணர் டே என்பதையும் என்னால் புரிய தேசிய த தை , மதவாதத் முனி னரிருத் திய அடைய பெண்ணின் உடலையும், வா ஒழுக்க மதிப்பீடுகளையும்
சார்ந்த பெட்டகமாய் பார்ப்

ந்ெதனைச் சுமைகளை
சிறார்களோ எனத் - பெனர் பாலினர்
ார்ந்த அடிப் படை erminism) egyL–3 g56)J6525 படைப்புப்பாதைகளில் வப் பரிமாணங்களை ார் ளது. மன நிறைவு மாகவே தாக் க பம் ? חLDחט
த சூழலில் இலக்கியம் வத்து அதன் சமகாலப் செய் யப் படுகிறது. சிக்குண்டு உலகெங்கும் எத்தினர் குரலாக வரும் மைப்படுத்த வேண்டும்? றைகளையா? தேசியம் ாடுகள், அவற்றுக்குள் 1வை குறித்தா?
5மக்கு எப்படி விடிய ாம் என்பதையா?. இயலாதென நான்
மாய் சகித்துப் போகும் பாணி றோர் நாடுவது முடிகிறது. அதிலும், தை , சாத"ய தி தை (T6)T sh) 956)f 6T 6ö 6) fT Lf ழ்க்கை நியதிகளையும்,
தத்தம் அடையாளம் பதும் நாம் அறிந்ததே!

Page 18
பொட்டு வைப்பதும் தேசிய அடையாளங் இனவாதத் தினர் அடையாளங்களைத் இருப்பு உள்ளது! தமி அவை திணிக்கப்படு இனநேயத்தைக் குை புற அடையாளங்கன ஆகிறது. இந்த இ இயலாததாகிவிடுகி. இவர்களுக்கு பதில கழிக்கிறது. நமக்கா காலம் எங்கே?
தேசியம் என்ற வாத அடையாளங்கள் - ( கேளிர் விக் காளாக் கப் வரலாறு நெடுக கா இஸ்லாமிய நாட்டு நிறையக் கற்றுத் தந்து சமூகவிடுதலை அ பெண் விடுதலை பேச6 ஒய்ந்த பினர். ஒட ஏற்கமுடியாது. தேசி பிற நெருக்குதல்களில் கொள்ள வாய்ப்பளி, சிந்தனையாக ஒரு குறிப்பிட்ட நெருக்க மட்டுமே பார்ப்பதை புரிய முடிகிறது.
தாயின் குரலாக,
“இன்னுமா தாய் நி புதல்வர்க்ளைக் கேட்
 

புடவை கட்டுவதும் தமிழ் ΘΥΤΠ 355............. அதற்காகவே சிங்கள தணர் டிக் கும் போது அந்த தரித்துக்கொள்வதில் நமது ழ் இன அடையாளத்திற்காக ம் போது, அவை இல்லாவிடில் ]த்து மதிப்பிடும் போது அதே ள மறுப்பதும் நமது இருப்பு ருநிலை இருப்பு தவிர்க்க றது. நமது வெளிப்பாடுகள் சொல்வதிலேயே காலம் க, நம் சொல்லைச் சொல்லும்
ம் தலைஎடுக்கும் போது, பிற குறிப்பாக பாலின இருப்பு - படாமல் போவது உலக ாணப்படுகிறது. ஆப்பிரிக்க, த் தோழிகள் அதைப் பற்றி நுள்ளார்கள். முதலில் தேசியம் து சாத் தியமான பினர் பு DfTub......... என்று கூறும் கடலலை டம் விடும் கதைகளை நாம் யம் சார்ந்த சார்புத்தனர்மை, இருந்தும் நம்மை விடுவித்துக் க்க வேண்டும். நேர்கோட்டுச் குறிப்பிடட நேரத்தில் ஒரு உ தொடர்பான தீர்வு என்று
ஏற்காத உண் மனதை நான்
... 2 s). D
கிறது? என்று நீ கேட்கும்
14

Page 19
போது அது மகனை கோழைத்தனமல்ல. தானும், தாய் நிலத்திற்காக நடந்த :
“மக்கள், புரட்சி, விடுதலை வாய்ச் சொல்லாக சந்தியின் ஒரமும் வாவிக் கரையும் புதைகுழியும், மணல்மேடும் என் புதல்வர்களின் சடலங்கள் தான் இக்கேள்வியை எழுட்
“பற்றி எாக ஆயுதக் அத்தாய்விடும் சாபம் தேச பங்கேற்க மறுக்கும் தாயின் போதும் எனும் அளவு அ ஆதங் கத் தை , ஆதி த வெளிப்படுத்துகிறாள்.
இக்கேள்வியின் நியாயத்தில் ஒப்புதல் உணர்டு.
ஆயுதக் கலாச்சாரம் சாலை பரவிய வரலாறு நமக்குத் ஆயுதத்தோடு எதிர்வருகை வீரம் பேசுவது இயலாது 6 இந்தச் சூழலில் யார் வெண் என றுப் பிாரித் துப் இயலாததாகிவிடட் டது. இம்மாதிரி நேரத்தில் பிட துரும்பாவது தேவைப்படுகிற, எத்தனை கவிதைகள் வாழ்க்கையைத் தள்ளவாவது எழுத்துக்கள் உணர்டா? அ

இழக் க அஞ சுமி தனி புதல்வர்களுமாக
தாய்,
| 6T Gò Gof TL b
ாால் நிரம்பிய பிறகு. புகிறது.
கலாச் சாரம்’ என சீயப் போராட்டத்தில் குரல் அல்ல. போதும் னுபவித்த பின் எழும் வி ரதி தை அ வளர்
ல் எனக்கு நூறு சதவீத
Dதோறும், வீடுதோறும் தெரியும். ஒடுக்குபவன் யில் வெறுங்கையோடு ாண்பதும் நாமறிவோம். றால் யாருக்கு நன்மை பார்ப்பது பம் சிஸ் ட சாரியோ? தவறோ? உப்புக் கிடைக்க சிறு து. அப்படித் துரும்பாய் நம் மிடம் உள் ளன? நமக்குப் பிடிப்பூட்டும் து எப்படி சாத்தியம்

Page 20
என எனக்குத் தெரி மட்டும் தோன்றுகிற,
சிக்கல்களும், முரண்க காலத்தில் , நம்மை மொழிக்களனை கண
நீ பீர்ழ்மண்ணைவிட் பெயர்ந்த நிகழ்வைப்
ஆக்கியதைக் கூறினா வானம் கோரப்பற்களா “நீண்டிருந்த பனைகளு கடுங்கோபம் கொணர்(
வெறித்தபடி நீ மேற்ே “செம்மண்ணும் பேTu எம் மண்ணும் போயி GB UT”
என்று நீ தட்டிவிட்ட நெருப்பில் எதிர்கால
ஆனால் 'இரும்புமூை இரத்தச் சேறு. இ6 காணும் வாழ்க் கைய மரத்துப்போன சொற்க வைத் தழவும் திரான மொழியில் காட்டுவது உலுக்கி எடுக்கும், ந படைப்புகளை நாம் !
“சமூகத்தின் நிசப்த.ே பயங்கர இரைச்சலாய் என நம் மத) யைக் விஜயலெட்சுமி சொ
 

யவில்லை. தேவை என்று 5l.
ளும் புதிதாக தலைதுாக்கும் வெளிப் படுத்த புதிதாக டுள்ளோமா?
டு இடுப்பில் குழந்தையோடு பலகாலம் கழித்துக் கவிதை ய், புளியமரம் பூதமாகவும், கவும், மண் புதைகுழியாகவும், நம்
நி”
கொண்ட அப்பயணம். பிற்று 1ற்று
ஒசையில் கிளம்பிய புழுதி ம் உருவாகிறது.
ள’, ‘துப் பாக்கிச் சத்தம்', வையெல்லாம் தினம் தினம் ாகிப் போனதால் அவை ளாக விழுகின்றன. ஒப்பாரி யற்றுப் போன வாழ்வை து எப்படி? கணநேரமாவது மிெரவைக்கும் "சொற்களை, கண்டெடுக்க வேண்டாமா?
கெடுக் கிற து’ என று ல் லும் போது நிசப்தம் ,
I6

Page 21
இரைச்சல், நிம்மதி எல்லாம் மாறி என்னுள் அறைகிறது. தொடர்பானது அலி ல. உணர்வுகளுக்குச் சிலிர்ப்பைத் ரணமான வாழி வரி லி ம எழுத்துக்களை எப்படி எப்படி என்ற அங்கலாய்ப்பில் எழுவ தேட வேண்டிய கட்டாயம்
இனி னுமொனர் று இங்கு ( வாசுகியின் ஒவியமும், உனது எனக்குக் கிட்டத்தட்ட ஒரே கவிதை, ஓவியம், நாடகம் எ ஒரு மிக்கும் போது கிடைச் ஊட்டியது. கூட்டுத்தன்மைை நமக்கு நீ முந்தி! நான் முந் கைகோர்த்து நடப்பதில் மனதுள் சேமிப்போம்.
படைப்பு அனுபவம் ரகசி புதிரானதும் கூட விளக்கங்கள் தேவைப்படாமல் விரல் நுனி நிற்கும் உறவுகள் இருந்தால் நேரே நடக்கவும், உயரே
மாறவும் தெம்பு கிடைக்கும்,

அகராதிப் பொருள் இக்கேள்வி அழகியல் மரத் துப் போன
5 தரும் படைப்புகளை, ரு நீ  ைத த் தடவுமி த் தரலாம்; பெறலாம்; து. இதற்கு நாம் பதில்
இன்று உள்ளது.
சொல்லவேணர் டும். நேரடிப் பரிச்சயமும் நேரத்தில் வாய்த்தது. ான்ற வேறு துறைகள் 5கும் வீச்சு உற்சாகம் ய முதன்மைப்படுத்தும் தி என்று இல்லாமல் கிடைக்கும் பலத்தை
யங் கனர் நிறைந்தது. ர், வியாக்கியானங்கள் யால் தோள் தொட்டு போதும் நிமிரவும், பறக்கவும் , உரமாய்
இல்லையா?
அ.மங்கை சென்னை தமிழ்நாடு. 14.9.99

Page 22
ஒரு தோழியி
தோழி எழுந்து வா இன்னும் என்னடி இருட்டின்
மீண்டும் மீண்டும் அடுப்படி தஞ்சமாய் அடிமை வாழ்வே தலை எழு
எத்தனை நாள் தான் இந்த
மானாக மருளாதே அன்னம் போல அசையாதே வீறு கொண்டு எழு
எமது உரிமைகளை வென்
அன்று தலையைக் குனிவது அழெ உலகையே பார்க்காமல் உ6
உலகையே பார்க்காமல்
எத்தனை நாள் தான் இந்த
இன்றும் அப்படியா?

ன் குரல்
ரில் வேலை?
2த்தாக
வாழ்வு?
றெடுப்போம்
கன்று சொல்லி
ன்னைத் தடுத்தனர்
வாழ்வு?

Page 23
உன்னைச் சுற்றி கிடுகு வேலிகள் இனியும் இருப்பதை அனுமதிக்கா இன்னும் ஏன்னடி இருட்டில் வேை
தலையை நிமிர்ந்து எழுந்து வா. "
உலகைப்பார்
1984.
 


Page 24
காலத்தை ெ
வீரிட்டழுகிறாய் மெளனமாய் இருந்தபடி விண்ணை நான் நோக்கிே
பொழுது ஏன் புலர்கிறது? பூக்கள் ஏன் மலர்கிறது? அண்ணன் எங்கே தம்பி எங்கே எதையும் கேளாதே நெஞ்சினுள் வெதும்பி வெந்து சாகும் காலம்
பச்சிளம் பாலகி நீ எதை அறிவாய் குயிலே நித்திரை செய்யவும் அடிக்கடி படுக்கையை நனை பாலில்லா முலையில் பாலைத் தேடவும் மட்டுமே அறியாப் பருவம் நீ ஆயினும் எவ்வளவு காலம் தான் மெளனமாய் இருக்க?

வெல்வாயோ?
றன்.
ாக்கவும்
அறிந்த

Page 25
வாய் திறக்க வழியில்லை
வல்லமையும் எனக்கில்லை உன்னருகில் நானிருந்து என் கவலை சொல்கிறேன் கேளம்மா என் மகளே!
அப்பனுக்கும் சூடு விழும் அண்ணனுக்கும் சூடு விழும் தங்கை நீ எழுந்தால் தம்பி உனைச் சுடுவான் வாய் திறக்க முடியாது தலை நிமிர முடியாது தலையாட்டும் பொம்மைகள் தான் தலை நிமிர்ந்து வாழ்பவர்கள் தற்கொலையும் செய்வார்கள்.
என் சுமையைச் சொல்வதற்கு மனிதர்களைத் தேடுகிறேன் உன்னருகில் நானிருந்து கண்ணீரில் கரைகின்றேன்!
ஆற்றாமைதான் எனக்கு
கண்ணே நீ எழுந்து
காலத்தை வெல்வாயோ?
1991.
 


Page 26
கலியாணம்
காணிநிலம் வீட்டுடன் கலியாணம் முடிந்தது. அப்பாடா என்று மூச்சு விடுவதற்குள் முப்பது வயது முழுதாய் மு முற்றியிருந்தாள் மற்றவள்
மிஞ்சி இனி ஏதுமில்லை கலட்டியில் இருந்த சிறு காணியைத் தவிர
ஊரில் மீசையுடன் எவருமி அந்நிய நாட்டில் அகதிகளா தாடியும் மீசையுமாய் தடியர்கள் உள்ளனராம் ஆம்பிள்ளை தானாம் குமர்களை முற்ற விடாமல் கன்னி கழிக்க சீதனம் மட்டும் சிறப்பாய் வேணுமாம். இை வெள்ளையாய் சதைப் பிடி பேரம் பேசலும் தொடரும்.

மடிந்தது
ல்லை
iனும்
ப்பாய்.

Page 27
செருப்புகள் பல தேய ஏழுபடி ஏறி - பல இலட்சம் பெறுமதிக்கு
ஆம்பிள்ளையாய் ஒருவனைக் கண்டு பிடித்தனர்
தாடி இருக்காம் மீசையும் இருக்காம் அந்நிய நாட்டில் வாழ அனுமதியும் இருக்காம் இதற்கப்பால் என்ன? ஒடு, கன்னி கழிப்பதே வாழ்வின் தாலி நகை கூறையுடன்
36.
1995.
 

இலட்சிய மாய்

Page 28
காதலன் வ
உனக்குத் தெரியாதா சபிக்கப்பட்ட பூமி இது பூபாளம் ஒலிக்காத காலை பூக்கள் மலர்ந்து சொரியும் எமக்கு மறந்து போயின அல்லது எம்மை அறியாமல் வரும்; போகும். எல்லாமே இங்கு பொய்யாய் பழங்கதையாய்.
தொலைவில் இருந்தபடி எனது நிலம் எனது மக்கள் என நீ உருகுவாய் நான் என்ன சொல்ல? எமது வார்த்தைகளுக்கும் பார்வைக்கும் எழுத்துக்கும் பாதைக்கும் கூட காலம் ஒன இப்போது எதைச் சொல்ல “தாய் நிலம் பிளந்து
புதல்வர்களைக் கேட்கும்”
சந்திகள் தோறும் கருகிய உடல்கள்

(lᏏ60ᎧéᏏ.
|b
வசந்தமும்
*று இருந்தது.

Page 29
தெருவோரம் எங்கும் நிணத்தின் சேறு மனித நேயம் மருந்துக்கும் இல்லை மூச்சுக் கூட விட முடியாத படி
எமது பூமியில் எப்படி வாழலாம்?
கைகட்டி வாய் பொத்தி பேனைகளைத் தூக்கி குப்பையில் மூலையிலே சுருண்டு படுக்கும் நாய்க் குட்டிபோல் வாழ முடியுமா?
எமது மண்ணைப் பிரிந்து மக்களைப் பிரிந்து வாழ்வது ஒன்றும் சுகமானதல்ல அறிவேன் நான்
தாயைத் தேடும்பறவைக் குஞ்சாய் நம்பிக்கைகளின் மூச்சுக்களோடு ஓடி வரும் உனக்கும் உனது நம்பிக்கைகளுக்கும் வாழ்த்துக்கள்
வருக நீ
பணி தொடர்வோம்.
1986.
 

ல் வீசி

Page 30
இப்பொழுதே
கரு மேகம் படர்ந்து பகல் ஒளியை விழுங்கி காரிருள் சூழ்ந்து வரும் கால
நாளைய இரவின் கனவுகளி: இன்றைய இரவை வீணாக்கி நேற்றைய இரவும் இப்படித்தா தொலைந்து போனது
உன்னுடன் ஒன்றி கையணைப்பில் சிறகடிக்கத் உன் காதலிக்கு இப்பொழுதே முத்தமிடு
நாளைய இரவில் நானோ; நீயோ எங்கள் இதழ்களோ எதுவும் இருப்பது நிச்சயமில்லை நாளைய இரவு அவர்களுக்கோ
அல்லது
புதைகுழி நிரப்பும் ஈரமண்ணுக்கோ.
1987

துடிக்கும்

Page 31
bᎬ 6Ꭰ Ꭳ
கடிதத்தில் கரைக்
நீ அருகில் இல்லை தொலை தூரம் போய்விட்டாய் கடிதங்கள் நீள . கற்பனைகள் தான் மிஞ்சும் சிறகடிக்க முடியாது நான்கு சுவர்கள் கலைத்துவம் இன்றி | சிதறிக் கிடக்கும் புத்தகங்களும் சில்லறைப் பொருட்களும் தத்து வெட்டியும் எறும்பும் குடியிருக்கும் வாடகையறை ஓர் மூலையில் புத்தகப் பூச்சியாய்
காற்று வருவதற்காய் ஒரு சிறு ஜன்னல் சிலவேளை அதனால்
வானம் தெரியும் கண் சிமிட்டும் நட்சத்திரங்களும் கேலி செய்வதாய்........

$GB 6 .
ਰੂਰੀ ਨ ਬਡ
438) Gebz8 ਨਿtie
( ਸੰਪਰਖੀਉ ਲਈ ਹਰ ਸੰਤ
endb gਲੇ
ਹੈਪੀ ਗਰ
uirgਰੂ ਪੱਖ ਹਨ ਪਰਕਪੁਰ ਚਲ ਪg
ਪ8. ਪਰ ਮBਰਿ ਪਿਰ ਮੁ8)
நான்
27

Page 32
காற்றசைந்து முகிலோட வெண்ணிலா நிலவெறிக்க கடலருகில் நாமிருந்து ஊடலுறும் காலமிது
என் செய்வேன் என்னுயிரே தூங்காத விழிகளுடன் மூலை அறையில் வாழ்வு விரிகிறது.
1988.


Page 33
வீடு திரும்பிய எ
இதயத்தை இரும்பாக்கி மூளையைத் துவக்காக்கி நண்பனை பகைவனாக்கி என்னிடம் திரும்பினான் இராணுவ வீரனாய் என் முன் நின் என் மகன் ஊட்டி வளர்த்த அன்பும் நேசமும் ஆழப் புதைய ஆடித்தான் போனேன்.
நண்பனைச் சுட்டுவிட்டு வந்து வீரம் பேசினான்
தியாகம் பற்றி
ஆயுதம் பற்றி எல்லைப் புற மக்களைக் கொல்வ: நிறையவே பேசினான்.
இப்போது நான் மெளனமாக இருந் மனிதர்கள் பற்றி
விடுதலை பற்றி மறந்தே போனான்.
 

ÖT LD866ól
T றான்

Page 34
இப்போது நான் தாயாக இருத்தல் முடியாது என்று தோன்றுகிறது
துரோகி என்று என்னையே புதைப்பானே
$(ტ நாள்?
1988.

, , ، ، ،, , , ,|-|-|- ) ----- , ,
|-, , , ,, !:|- ( ),|- |-, ,: | |- , ,--- , , , !|- ( ), |- |-
|-,|-:- . - ( )- -| |- : · · , !),|×, ! !, , ، ، ، ،
s. .·) ---- | |- |-—|-, ! , , , , ( )|-,No ,也│ │ │ │ │ │
- |-|-|-: |-, , ·---- |-|-
|-|- |- |- |-|-|-|- |-|- |-|-|- |----- |-)|-|-|-
|-|-|- . ----|- -- , ! , , , -) - . . .| - |- .|-, !|-|- ·|- |-|-|-*|-- ----- !|-|- |-·|- |- ----| ||,, ,), ||-· |- , , , ,|-·: : : -----|-,,|-·...,|- |× |- : -,|-|-| 1--)|-,|- * |-|-|-|-|-|- ,---- |-! , ! |- | || ----|-|- |- |-|- - | ,, , , , , , , , ,,|-|-|-|- |-)|× |----- - ( . )|- |-|× |- |-|-|-|-|-|- |- | . || || . , ) ---- : | )|-,----· | )· ! | |- · ||-)|-|-|-|- |- |-|- |-:,|-· |- |--

Page 35
விஜிதரன் நினை
இச்சையின்றிக் கைகள் அசைந்து கால்களை உதைத்து வீரிட்ட படி நீ மலர்கையில் உன்னைப் பற்றிய அம்மாவின் க
எப்படி இருந்திருக்கும். 2
இன்று இப்படியாயிற்று இது எம் மணி: இறுதியில் உன்னை அவர்கள் கொன்று விட்டனர்
காரணம் கேட்டுக் &ss600IIILD6) (LJsses Ussff தான் தயார்?
வாழ்தலுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு குருதியுறைந்த உடலுடன் ஆழப் புதைந்தது உனது உடல் மட்டுமல்ல உனதும் எனதும் எம்போன்ற பலரதும் உணர்வுகளும் கூடத்தான்.
 

6)TGES
னவுகள்

Page 36
உனது கதவு தட்டப்பட்ட அந்த இரவில் மனித நேயமும் நம்பிக்கை ஆழப் புதைந்தன.
நீ காணாமல் போனாய்
மீண்டும் ஒரு இரவு உயிர்ப்படங்கி சில்லிட்டது பூமி உனது வாய் உனது கண் மூடியது மண்; இருள்.
மெல்லத் தயங்கிய படி அசைகிறது உலகம் மெளனமாய்
இருண்டு கிடக்கிறது வான
1986.

5ளும் ტი), L -

Page 37
ராஜினி
உன்னிடமென்ன
காற்று உன் மரணச் சேதியை காதில் அறைந்தது. வீதியோரம் உறைந்து கிடந்த உனது குருதி மனிதம் மரணித்ததை
மெளனமாச் சொன்னது.
நாம் என்ன செய்வோம்? வாயை இழந்தோம் கரங்களை இழந்தோம் வெறும் வயிற்றுடன் மட்டும் வாழ்ந்து தொலைக்கிறோம்.
தோழி, சின்னச் சிட்டைப் போல பறந்து திரிந்தாய் நாம் பாடித்திரிந்த வீதியிலேயே தன்னந் தனியாளாய் அனாதையைப் போல மரணித்தாயா? உன்னிடமென்ன குற்றம் கண்ட6
 

குற்றம்
ற்றம் கண்டனர்?
τήρ

Page 38
மனதில் இரும்பும் மூளையில் துவக்கும் கொண்ட மனிதர்கள் - இ வேறு என்னதான் நடக்க
பெண்ணென்று நீ முடங்க உண்டு உறங்கி வாழ்வை எமது கரங்களை இறுகப்
ஒளியைக்காட்ட விழைந்து
துவக்கும் இரும்பும் ஆளும் தேசத்தில் எமக்கேன் புலன்கள் எல்லாம் அடங்கட்டும்.
உன்னைச் சுட்டு எலும்பை எடுத்துப் பாதையில் வீசினர் பாதைகள் மூடப்படுமென. சாம்பலை எடுத்து காற்றில் காற்றும் மெளனமாய் இரு
மெளனத்துக்கு அப்பாலும் மரணத்தை மீறியும் போரா புரிந்து கொள்வார்களா?
1988.

வர்கள்.
முடியும்?
இருக்க வில்லை வெறுக்கவில்லை பற்றி
நின்றாய்
எறிந்தனர்
க்கட்டுமென

Page 39
சொல்லாமல் டே
6T60T LOS60T
பூஞ்சிறகு முளைத்த சிட்டுக் குரு பறந்து போனான்
இடி முழங்கி வான் அதிரும் மழைக்காலக் குளிர் இரவில் - அ தென்றல் சுமந்து வரும் மெல்லிை
முழு நிலவு பூத்து நட்சத்திரம் தெறித்திருக்கும் இர மஞ்சளாய் சணல் பூத்து விரிந்திருக்கும் எம் வயலி காற்று வாங்கியபடி அவனும் நானும் தனித்திருக்கை ஒரு நாள் அவன் கேட்டான் அப்பா ஏன் இறந்தார்? யுத்தம் ஏன் வருகிறது? அக்காவுக்கு ஏன் தலை நரைத்து
அன்று சின்ன பயல் அவன் LOEC60T
ஆந்தைகள் அலறும் இரவுகளும்
விமானங்களின் குண்டு வீச்சும்
 

ாகும் புதல்வர்கள்
வியாய்
ருகிருந்து Fயை கேட்டிருக்கும் என் மகன
வுகளில்
ல்
யில்
விட்டது?

Page 40
நெஞ்சைப் பிளக்கும் அ இங்கு நிறையவே நடக்கு
காலம் முழுவதும் உன் 6 சோர்ந்து படுத்து விட்டே ஏதோ இனம் புரியாத சே நெஞ்சை அரிக்கிறது.
ஆனாலும் பார் மகனே! எங்கோ தொலைவில் நீ என்ன செய்வாய் என் நீ நடக்கும் பாதையையும்
இராணுவ வெறியரிடம் அ கவனம் அதிகம் தேவை அதைவிட மேலாக எமக்கு மக்களை நேசித்த சின்னப் பயல்களெல்லா இன்று மண்ணுள்
LD5(360T சிட்டுக் குருவி போலத்தா: ஆயினும் காலம் உன்னை வளர்த்தி மனித நேயத்தை இழந்து மக்களை அதிகம் நேசிக்க
1984.

வலங்களும்
D.
ரவைப் பார்த்து 航,
கம்
பதும்
நான் அறிவேன்
கப் ULT65
ள் நூறு எதிரிகள்.
ள் பறந்தாய்!
ருக்கும் விடாதே J U !D(ပြီ)

Page 41
போகின்றேன்,
9|LbLOT U (Tst! சிங்க வாகனத்தின் மீது திக்குகள் அதிர.
கையில்
வில்லும் அம்பும் சூலமும் பாம்புமாய் பத்துக் கரங்களில் ஏந்தி நிற்கிற துர்க்கை அவள் பெண்ணென ஏன் நீ மற
பெண்ணென்று சொல்லி என்ை பூட்டியா வைக்கிறாய் இச்சிறு வீடும் கிடுகு வேலியும் நகையும் உடையுமா எனது வாழ்க் அம்மா எனது வசந்தங்கள் பறிபோய் வி இனிய காதல் இரவுகள் கூட சொந்தமின்றி வீணே நகர்கின்ற
நாங்கள் நடந்த வயல் வரப்பை எம்முடன் குலவி மகிழ்ந்த காற்ை நிலவையும் கூட மறந்தே போனோம்.
 

9|LDLDIT.
ந்தாய்?
5கை?
| L60T
றயும்

Page 42
எம்மைச் சூழ
இரத்தமும் தீயுமாய் காலம் இச்சிறு வீட்டின் ஊமை வா எப்படி நான் தனியனாய் வ
இன்று நான் அன்று போல். வானத்து நட்சத்திரங்களை மாலையாய் அணியவும் சிவபெருமானைத் திருமண இறந்த எனது அப்பா வானத்தில் வந்து கைகளை கனவு காண்பதில்லை. புத்தம் புதிதாய் உலகைக் க நாட்டிற்காகவும் மக்களுக்கா கரங்களை இணைத்து வாழ
அம்மா நான் போக வேண்டும்.
விடை கொடு எனக்கு
1986.

ஃ
60T ாழ்வே
புரியவும் b ம்
சக்கவு 960)
ாணவும்

Page 43
எல்லை கடத்தல்
சூரியன் மறைந்த பிறகு காலமெல்லாம் எனது வீட்டு முன்றலினை பச்சையாய்க் குடை விரித்துக் குளிர்வித்த புளிய மரம் கரும் பூதமாகி நெஞ்சினுள் பாயும்
கண்ணீரில் கரைகையிலே காலால் உதைத்து வேடிக்கை பார்க்கும் விழி நிமிர்த்தி அண்ணார்ந்து பார்க்கையிலே நிலவாலே தோள் தடவி மனம் ஆற்றும் நீள் வானம் இருண்டு கிடக்கும். தன் கோரப் பற்களால் கழுத்தை நெரிக்கும். வீழ்ந்து புரண்டு அழுத போதெல்லாம் தன் மடியில் இருத்தி எனை அணைத்த மணி கூட வழி தேடும் எனக்கு புதைகுழியைக் காட்டும்.
 


Page 44
சிறையுண்ட ஆத்மாவை சுமந்திருக்கும் உடலோடு ஆதரவு தேடி ஒற்றைப் பறவையாய் என் பயணம் தொடங்கி
என் வாசல் தாண்டுகை
வழி நெடுக விழி நீள என்தாய் வழி அனுப்பத் தலை குனிந்தேன்.
காற்றுக்கும் காதிருக்கும் கதறி அழ முடியாது. சோகம் தான் விடுதலைப் பாதையில் நடக்க முனைந்ததால் முடமாக்கப்பட்டு கள்வரைப் போல அடிமேல் அடியெடுத்து மெல்ல நடந்தேன். எனது கிராமத்து வயல் வயல் வெளிக்குத் துணை உடன் துயிலும் இருளுக் நீண்டிருந்த பனைகளும்

ற்று.
யில்
வெளியும்
OTUT5
குள்

Page 45
கடும் கோபம் கொண்டு
எனை வெறித்துப் பார்த்தபடி
வெற்றுத் தாளாய் காற்றோடு பறந்தது இதயம் இருளோடு பறந்தது முகம் இன்னும் என் கால் மட்டும் என்னோடு கூட
மணற்காட்டு வெளியும் புதுக்காட்டுச் சந்தியும் தாண்டிக்குளமும் தாண்டி நீள நடந்தேன். குனிந்த தலை நிமிரவில்லை. எனது மண்ணில் நிச்சயமற்றுப் போய் விட்ட எனது இருப்பை
உறுதிப் படுத்த பிறந்த மண்ணின் எல்லையைக் இறுதியாக பாதங்களில் ஒட்டியிருந்த செம்ம6 தட்டியாயிற்று. செம் மண்ணும் போயிற்று எம் மண்ணும் போயிற்று
போ.
1990.
 

கடந்தேன்
ண்ணையும்

Page 46
தாயின் குர6
கொலையுண்டு போன என் புதல்வர்களின் முற்றாப் பிஞ்சுடலின் ஊன தன் போரப் பசியாற்றி தாகம் தீரச் செந்நீரும் குடித் இன்னுமா தாய் நிலம்
புதல்வர்களைக் கேட்கிறது?
போராட என்னை அழைக்கா நானொரு தாய் எனது புதல்வர்களையும் கே இரக்கமற்ற தாய் நிலமே கொல்லப்பட்ட என் புதல்வர் இன்னமும் காயவில்லை
வாழ்வின் இனிமையை என் நாம் விட்ட குறையைத் தொட நான் பெற்ற என் இனிய கு ஒரு காலம் வாசல் வரை வந்து - மக்களு வழியனுப்பி வைத்தேன்.
பூஞ்சிறகு முளைத்த சிட்டுக்குருவியாய் பறந்து டே

ருந்தி
தபின்
தே
காதே
களின் இரத்தம்
புதல்வருக்குக் காட்டி ரவென
*
ழந்தைகளை
நக்காய்
JT60T

Page 47
அவனுடன் நானும் ஒன்றாய் நடந்திருந்தேன். மக்கள்; புரட்சி விடுதலை எல்ல
வாய்ச் சொல்லாக சந்தியின் ஒரமும் வாவிக் கரையும் புதைகுழியும் மணல் மேடும் என் புதல்வர்களின் சடலங்களா
துப்பாக்கி அரசர்கள் சிம்மாசனம் ஏற
யுத்த வெறியில்
புதல்வர்கள் அலைந்தனர்.
இன்னுமா தாய் நிலம்
புதல்வர்களைக் கேட்கிறது?
கடித்துக் குதறி நெரித்தும் எரித்தும் வடக்கிலும் தெற்கிலும் உலகெங் எத்தனை குஞ்சுகளை விழுங்கி இன்னும் அடங்காதோ உன் பசி:
 

கிலுமாக விட்டாய்

Page 48
விண்ணேறி மண் தொட்டு மீண்ட பின்னும் சமாதானம் வேண்ட யுத்தம் தேவையோ? பற்றி எரிக ஆயுத கலாசாரம்
என் மழலைகளை விடு நாளைய உலகம் அவர்களுக்காய் மலரட்டும்
1995.


Page 49
6T6öIGDJ60DLuu aj
சிறிய மலராய் விரிந்து மலரும் என் மகளுக்கு எப்படிக் காட்டுவேன் இந்த உலகை
மாசு மறுவற்ற பச்சைக் குழந்ை காற்றையெல்லாம் தென்றலென் கற்பனையில் சஞ்சரித்து ஒலியெல்லாம் சங்கீதமென வாழ்வை இனிதாகவே காணத் கன்றுக்குட்டி
என் சிறு பெண்.
வாழ்வின் முழுமைக்கு பெண் குழந்தை வேண்டுமென் பேரவாக் கொண்டிருந்த என் த பிறந்த நாள் முதலாய் இளஞ்சிவப்பு வர்ணத்தில் சட்டை தைத்து பொட்டு வைத்து காது குற்றி பெண்ணாய் அவளை நினைத் என் தாய்மை.
 

றிய மலர்
றெண்ணி
தெரிந்த
Tய்மை

Page 50
பெண்ணென்று பிறந்ததற்கா பெருமைப்பட வேண்டுமென் கனவுகளில் திளைத்திருந்த என் தாய்மை. சிறகொடிக்கப்பட்ட ஒரு ஒற்றைத் தும்பியாய் திகைத்துப் போய் மிரண்டு கி
வக்கிரம் நிறைந்த விலங்குன குரூரம் நிறைந்த கயமையின் சிதறிப் போயிற்று சில்லம் ப சிதறிப் போயிற்று.
6T60T மகளுக்கு எப்படிக் காட்டுவேன்
இந்த உலகை.
மூன்று வயதிலும் பால் முலையருந்தும் பவளவி கொஞ்சிக் குலவி நிலாக் காட்டச் சிரிக்கும் சின்ன வயதிலும் ஆண் குறிகளால் துளைக்கப் எப்படிக் காட்டுவேன்

ாய்க் குருத்துகள்
படுவதை

Page 51
அள்ளி அணைக்கின்ற அப்பாே
ஆசையுடன் கொஞ்சுகின்ற மாப அடிவயிற்றில் துளையிடும் ஆண்குறியர்களாகிப் போய்விட இந்த உலகை
எப்படிக் காட்டுவேன்
சூழவுள்ள உலகம் முழுவதும் விறைத்துப் போன ஆண்குறிகள் அச்சம் தருவதை எப்படி தவிர்ப்பேன்
காற்றெல்லாம் தென்றலென்றும் ஒலியெல்லாம் கீதமென்றும் எ6 சிறகுகளை அகல விரித்து சிறகடிக்க முடியாது என் பெண் வெந்து புண்ணாய் வலியெடுக்கும் இதயத்துடன் வாழ்தலும் முடியாது
6ណ្ណ
உள்ளே அனலாய் எரிந்து கொண்டிருக்கும் பூமியின் வடிவாய்
விரித்தெழு
 

T
ாவோ ஆயினும்
5 Bali. U
TTú
ண்ணியபடி
(3600t!

Page 52
பொட்டும் பிறவும் அலங்கரிக்கும் மேனியழகு உன் அழகல்ல வெறியும் திமிரும் அதிகாரமும் உடைந்து சிதற எழுந்து நில் உன்னை மீறிய எந்தக் குறி உனது உடலைத் தீண்டாதவ அக்கினிக்குஞ்சாய் உயிர்த்தெழு!
இந்த உலகின்
பெண்மை வடிவம்
இதுவென் ெ றழுது
1998,

பும்
ாறு

Page 53
எதை நினைந்த சாத்தியமில்லை.
எதையும் நினைந்தழுவது இப்பொழுது சரத்தியமில்லை
கட்கோளத்தின் ஆறுதசைகளும் செயலற்றுப் போய் கண்ணீர்ப் பைகள் வரண்டு பிள நெருப்பை யாரிடம் கக்குவதென வெறிகொண்டு திரிந்த
எங்கள் காலமும் போயிற்று.
இன்றைய வாழ்வை நியாயப்படுத் நேற்றைய வாழ்வைக் கொச்சைட் பொய்மைகள் எமக்குள் இனி வே
உனது பிழையா? எனது பிழையா? வரலாற்றுச் சாபமா - போகட்டும். கருத்துக்களுக்கு விமர்சனம் எழுதி எழுதி மூட்டுக்கள் செயலிழந்து போனத இலக்கியக்குழுவிலும்
 

ழுவதும்
நத படுத்தும்
|ண்டாம்.

Page 54
அரசியல் குழுவிலும் தனிநபர் தாக்குதல் தொ ஏகே தூக்கும் பலத்தை இ பேனையும் வாயும் அதன் பணி தொடர்கின்ற
குந்தியிருந்த நிலமிழந்து கூடியிருந்த வாழ்விழந்து முகமிழந்து போனது யார்
மாக்சியவாதி மறுபிறப்புப் பிரமச்சாரி குழந்தைகள் அரசியல்வாதி தியானம் L
உனது பிழையா எனது பிழையா வரலாற்று சாபமா?
போராடவந்தவள் மனை: சமையலறையில் அடைப புலம் பெயர்வதை துரோ பெயர்ந்த நிலத்தில் வீடு சித்திரவதை முகாமுக்கு
குழந்தை பெறும் மனை முகமற்றுப் போனவர்கள்

ங்கியுள்ளது. ழந்ததால்
பற்றி விவாதிக்கிறார். வாழ்வின் தொடர்ச்சி என்கிறார். பற்றிக் கற்றுக் கொடுக்கிறார்.
பியாய் ட்டிருக்கிறாள் . மென்றவர் - கட்டுகிறார் பொறுப்பாக இருந்தவன் விக்காக அழுகிறான். UTs?

Page 55
நீயுமல்ல நானுமல்ல இரவல் கருத்தில் சவாரிசெய்தவர்
முகமிழந்து போனார்கள். காலம் பதில் சொன்னபடி நகர்கிற
எதையும் நினைந்தழுதல் இப்போது சாத்தியமில்லை. மனிதத்தின் மீது நம்பிக்கை கொன உயிர்த்தெழுதலே வாழ்வு
2000.
 


Page 56
சுயம்
காலம் கொடியது எத்தனை காலம் என்னை நான் யார்? யாரென்று கூட அறிய முடி காலம் என் கண்பொத்தி அதிகாலை கண்விழிப்பு: இயந்திரமாய் வேலை; உண்ணுதல்
உடுத்தல்
உறங்குதல் என குடும்ப வாழ்வு விரிந்து ே என்னை நானறிய அவகா காலம் என்னை இழுத்தப
காலம் இழுத்த பாதையில் இழுபட்டு, இழுபட்டு வேரறுந்து விழுந்து புரண்
நான் UTi?
ஒடி ஒடி உழைத்துக் 560)6 வாழ்வு சலித்து வாழ்ந்து களைத்து

இழுத்தபடி ஒடியிருக்கிறது?
WTLD6)
ஒடியிருக்கிறது.
சென்றது.
சம் தராமல்
டி ஒடியிருக்கிறது.
த்து

Page 57
இப்போது: இப்போது தான் என்ை எடுத்திருக்கிறேன். அடக்குமுறைக்குள்ளிருந்தும் அச்சம் தரும் இருளிலிருந்தும் உணர்வுகள் பிடுங்கி எறியப்பட்ட என்னை மீட்டுள்ளேன். ஒளியைப் பிறப்பித்தபடி செல்லும் மின்மினிப் பூச்சியாய் என்னைக் யாவருமறிய நிலவைப் போல இரவி வாழ்தலில் உயிர்ப்பில்லை. சிறிய மின்மினியாய் சுயஒளியில் இன்று சுகமென்றறிந்தேன் பூவின் மலர்விலும் வாழ்வு உயிர்க் காற்றின் அசைவிலும் வாழ்வு விரி
2000.
 

ன மீட்டு
வாழ்விலிருந்தும்
சின்னஞ்சிறு
கண்டு எடுத்துள்ளேன்
பல் ஒளியில்
வாழ்தலே
கின்றது கிறது:

Page 58
காத்திருப்ட
கரு விழியில் ஒளி ஏந்தி கண் நிறைந்த காதலுடன்
காலமெல்லாம் வாசல் வரே
காத்திருப்பேன்
காலமெல்லாம் கரைந்துரு கனவாகிப் போகாமல் மீள ஒரு பொழுது சுகம் த உடல் தகிக்க உணர்வூறும் பொழுதுகளி கண் மூடித் துயில் கொள்6 விழைகின்ற என் மனம் உன் வரவில் உயிர் கொள்
கருத்தொன்றிக் காதலுடன் கனல் மீது நகர்கின்ற பெ காலம் நகர்கிறது காத்திருப்பு தொடர்கிறது.

வேண்டுமென
ர வருமென

Page 59
உணர்வுகள்
ஆம் அன்றுதான் உன்னை ஒரு முறை நோக்கினேன் . ஒரே முறையில் நோக்கினேன் நீல வழியின் அழகுதான் காரணே இல்லை, இல்லை ராஜநடை போட்டு - நீ வாசலில் நீ மனம் சிலிர்க்கும் நோக்கினேன்.
என்றும் போல் அதே பார்வை.
அதே கனத்தில் பார்வைகள் ஆயிரம் சங்கமித்தன மனதின் உணர்வை அடக்கி நோக்கினேன் வாயில் அரும்பிய சொற்கள் உதிர விடைபெற்றுச் செல்வாய் நீ ஆம் - அதிலுமோர் அழகுதான் வட்டப் புல் வெளியில் வானத்தை நோக்கி கைகளை ஆட்டி கால்களை உதைத்து
 

OT
ன்ெற போது

Page 60
நிற்கும் அழகில் உன்னில் தெறிக்கும் ஆயிரம் பார்வையில் அர்த்தமுள்ள - அர்த்தமாயுள்ள பார்வை உன்னைத் துளைக்கும் இப்படி இப்படி எத்தனை
ஆனாலும் - சமூகத்தில் நடக்கும் அசி எங்கள் உறவுகள் ஆகிவிட வேண்டாம். கண்கள் நோக்கும் கால்கள் அசையும் ஆனாலும் நான் வருதல் கூடாது.
1983.

ஒன்றே
(UT?
ங்கங்களைப் போல்

Page 61


Page 62
} 荔
mišićnomi 羲 ஊறிக் கிடப்பவற்றைத்த சொன்னது நினைவுக்கு ខ្ស Gonomínium insi
បងៃម្ស ១ ឆ្នា கண்ணீர் சிந்த மறுக்கு
 
 
 
 
 
 

த்து வேறுமாதிரி தோன்றலாம்.
弈
$4 ប្រាថ្នាំ , , வக்கும் கனம் கணிகள் சிவந்து to inst