கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கவின் 2013.03.24

Page 1
இது ஒரு மனிதன்
@
● ©IDIT ក្រួញ வயது முதிர்ந்த நிலையிலும் *SHLDL Dir”
&LDLDITSG-6 (6,6060DE விழிகளில் மொழிகிறாள்
விருட்சமாக வளர்ந்திருக்கும் எனது குடும்ப நிழலில்
3}LDLDIT இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள்.
6T60teO)6OT &60TL, & 6560)LDLLIT6b ஆதரித்து, அவதானிக்கிறாள். ஆசையாய் பெற்று நீராட்டி பாலூட்டி, சோறுட்டி வளர்த்த அந்தப் பாலகனாகவே, அம்மாவுக்கு இன்றும் தெரிகிறேன் என்பதை உணர்கிறேன்.
guിങബTLDണ uന്ദ്രഥിബഞ്ചാബ്, தரணியில் தனியே பிறந்து, தனியே இறந்துபோகும்வரை, தாய் முன்னறி தெய்வம்
 
 
 

னையின் பாதக் கமலங்களில்
ளாய் சொர்க்க தரிசனம் லத்தில் அம்மா நிழல் மதி சுகம் தரும்
- கரை விஸ்வநாதன்

Page 2
கவின் ஆசிரியர்களை விளம்வநாதனின்
முயற்சி முன்னேற வாழ்த்துக்கள்
— эл.өтіio.g. шп6060т (383. (l)
பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் அப்பியாசிப் புத்தகங்கள் பாடவிதான செயல்நூல்கள் சிறுவர்களுக்கான முன்பள்ளி புத்தகங்கள் முற்றும் தமிழ், ஆங்கில நூல்கள் என்பவற்றை பெற்றுக்கொள்ள என்றும் நாட வேண்டிய இடம்
* 8a.৯×৪×৫
NO. 27/1. Vystwyke Road, Mattakkuliya,
Colombo - 15
TP 0785432026 Email: amdjoshuabookshop(a)yahoo.com
 
 
 

0.6)
©ഴ്സുക
قيامهمتها وصفه ككا
லங்கை இலக்கிய வரலாற்றில் சிற்றி தழ்கள் வரிசையில் 'ഥൺ ജിൿ சிகரத்தைத் தொட்டச் சஞ்சிகையாகும்.
*| pလ်ဧါ၉၈g;" இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கக்கால எழுச்சியில் வளர்ச்சி பெற்ற போதும் டொமினிக் ஜீவா எனும் தனிமனிதரின் அசுர முயற்சியின் அதீத செயற்திறனில் முழுமையான 56○○ - @GDあölu」é 守@あcmの5山千5 முகிழ்த்து, செழித்தது என்பதே முழு 2 300T63) (OTU (35Ls),
அட்டைப்படத்தில் ஆக்க இலக்கியப் படைப்பாளிகளின் படங்களை அறிமுகப் படுத்தி, பிரபலப்படுத்திய பெருமை மல்லிகையின் முக்கிய சிறப்பம்சமாகும்.
ஆரம்பக் காலத்தில் யாழ்ப்பாணத் திலிருந்து வெளிவந்த மல்லிகை போர் காலத்தில் இடம் பெயர்ந்து கொழும்பிலி ருந்து வெளிவந்தது.
"மல்லிகைப் பந்தலாகி 47 ஆண்டு களுக்கு மேலாக நமது மண்ணைச் சார்ந்த படைப்பாளிகளின் பல்துறைப் பட்ட நூல்களை வெளியிட்டும் வந் துள்ளது.
இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி சிற்றிதழ்கள் பல வந்தப்போதும் அவைகள் எவையும் நிலைத்து தொடர்
ந்து வெளிவராது தோல்விச் சுவடுகளை
பதித்து சென்றன. ஆனால், அந்த
O1
வரிசையில் மல்லிகை தொடர்ந்து 40 இதழ்கள் வரை வெளிவந்துள்ளமை அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர் களின் விடாமுயற்சியும் தீவிர உழைப்பும் அதற்கு உரமூட்டிய, இலக்கிய அபிமானி களின் ஆர்வமான ஒத்துழைப்பும் காரண மாக அமைகின்றன.
'ഥൺൺിങ്ങ9് 2012 ജൂങ്ങ് (BLങ്ങ് (ഖണ് வருகையை நிறுத்தியுள்ளது என அறிகிறோம்.
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் உடல்நிலை காரணமாக ஓய் வெடுக்க வேண்டிய சூழ்நிலை,
"மல்லிகை தொடர்ந்து வெளிவரு வதற்கு அடிப்படையாக பின்புலன்கள் உண்டு. 'மல்லிகை ஜீவா ஒய்வெடுத்துக் கொண்டிருக்கட்டும். "மல்லிகை சஞ்சிகை ஓய்வெடுக்காது இலக்கிய உலகில் பூத்து குலுங்கட்டும். 'மல்லிகை மலரட்டும். மணம் இலக்கிய நாசிகளில் இதமான நறுமணமாய் கமழட்டும்.
நேரம் கிடைக்கும் நேரங்களில் மட்டும்
8. ຂຶof

Page 3
கவின்
ଔରd செய்திகள். . . . . . . . . .
இந்தியவிடமைப்புத் திட்டம்
மனோ கணேசன் தலைவர் ஜனநாயக மக்கள் முன்னணி
ဇွဲဇိန္တိ
இந்திய அரசின் உதவியுடன் வடக்கில் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடி நிலைமைகளில் இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும். இந்தத் திட்டம் மூலம் கட்டப் படும் வீடுகளை பெறுகின்ற பயனாளிகள் பாதிக்கப்பட்ட மக்களாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகளின் நோக்கங் களை முன்னிறுத்தி நடைமுறையாகி, இறுதியில் இந்த உதவி திட்டம் உபத்திரமாக முடிந்து விடக் கூடாது. எனவே இத்திட்டம் நடைமுறை யாவதை கண்காணிக்கும் அதிகாரத்தை இந்திய அரசு கேட்டு பெறவேண்டும். நலலது செய்யவந்து, இந்தியா கவுர்டத்தில் விழுந்து விடக்கூடாது.
இந்திய அரசின் வீடமைப்பு திட்டம் நீண்ட காலமாக முடிவின்றி தொடர்கிறது. இந்தத் திட்டத்தின் பயனாளிகளை தெரிவு செய்யும' முறைமையும், பயனாளிகளின் பெயர்களும் ஊடகங்களில் பகிரங்கப் படுத்தப்பட வேண்டும். இது இந்தியாவிற்கு நாம் சொல்லும் நல்லெண்ண எச்சரி கையாகும்.
O2
இந்திய உதவி
இந்திய அரசு அறிமுகம் செய்துள்ள நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் நூறு சதவீத நிதியுதவியைப் பெருந்தோட்டப் பகுதி மாணவர்கள் இந்தியாவிடமிருந்து
பெற்றுக் கொள்ள முடியும், அதற்கு தகுதி
யுடையவர்கள் அதுபற்றி அறிந்திராத காரணத்தால் அதனைத் தவற விடு கின்றனர்.
LD6O)6ulot; u 35 LDä5 35 t6l5ö5 «g5 (3öF6OD6)I செய்வதற்கென்றே நிறுவப்பட்டுள்ள கண்டி இந்திய உதவி துTதுவராலயத்தை இந்தியாவின் தொப்புற்கொடி உறவைக் கொண்ட எம்மவர்கள் பயன்படுத்தாமை கவலைக்குரியது. இந்திய வம்சாவழி மலையக மக்களுக்காக வழங்கப்படும் இத்தகைய சலுகைகளை இந்திய வம்சாவழி மக்களை விட ஏனையவர் களே பயன்படுத்திக் கொள்கின்றனர். உயர்க் கல்வியைப் பொறுத்தவரை எத்தகைய துறையாயினும் இந்தியாவில் இந்திய வம்சாவழி மாணவர்கள் கற்க முடியும். அதனைப் பயன்படுத்தி பயன் பெறவேண்டும்.
ஆறுமுகண் நடராஜன் கண்டி இந்திய உதவித் தூதுவர்.
 
 
 

கவின்
இனம் அழியாதிருக்க.
ஒரு இனத்தின் மொழி, கலாசாரம் அழியுமாயின் அந்த இனம் அழிந்து விடும். மொழி, கலாசாரம் மெனர் மேலும் வளர்ந்து வரும்போது, அந்த இனம் அழியாது வளர்ந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும். அந்த வகையில் தமிழ் மொழியும், தமிழ் கலாசாரமும் அபிவிருத்தி அடையும் போது
தமிழினம் அழியாது வாழும். தமிழ் மொழி, கலாசாரம் வளர்ச்சியடைய வேணடும் எனர்ற நணர்நோக்கோடு மேலி மாகாணத்தில் நடை பெறா திருந்த தமிழ் சாகித்திய விழாவை முழு முயற்சியுடன் நடத்துவதற்கு ஆவண செய்தேன்.
கவினர்' சஞ்சிகை வெளியீட்டு விழாவில் மேலமாகாண சபை
உறுப்பினர் எஸ்.இராஜேந்திரன்.
'கவிர்ை" சஞ்சிகை வெளி யீட்டு நிகழ்வின் போது முதற் பிர flæddu (BudečLDTESTERROT SEGEDL 9 Dů பினர் எஸ்.இராஜேந்திரண் அவர் களிடமிருந்து முன்னாள் மாநகர sæsou 2 IgDůsledorff (883 mrači". 6) Li fi GOrTeorijit G8 Lmr 6 Li iplessl Dmiriji நடுவிலி “கவின் ஆசிரியர் கலா விஸ்வநாதன் இருமருங்கிலும் eistle Taiasat Gueroes görólaire
வித்தியாலய அதிபர் பதங்கவேலு. கவிஞர் மேமணிகவி, மரிய சவரியர் ஜே.பி ஆகியோரும்
காணப்படுகின்றனர். இலங்ைό தமிழ்ழர் நிலை மறன தண்டனை
தமிழர்களுக்கு சில அதிகாரங்களை பெண்களுக்கு எதிராக
வழங்கி இந்தியாவும் இலங்கையும் ஏற்க னவே போட்டிருந்த ஒப்பந்தத்தை நிறை வேற்ற விடாமல் பிரபா கரனும் தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் தடுத்து விட்டனர். அது நிறைவேறியிருந்தால் இலங்கையில தமிழர்கள் சுகமாக வாழ்ந்திருப்பார்கள். ஒப்பந்தத்தை நிறைவேற்ற விடாமல் பிரபாகரனுக்குத் தூபம் போட்டதே தமிழகத் தலைவர்கள்தான்
- துக்ளக் சோ
குற்றம் புரிந்தவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வகை 6ෂ්#!!!!!!ර් ඛuණනහිwflබර් මiඛuඊI] சட்டத்திற்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி கற்பழிப்புக் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை ஏழு ஆண்டுகளில் இருந்து இருபது ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண் கற்பழித்துக் கொல்லப்பட்டாலோ அல்லது பெண்ணனுக்கு நிரந்தர பாதிப்பு ஏற்பட்டாலோ குற்றவாளிக்கு இருபது ஆண்டுகள் முதலீ வாழ்நாள் முழு வதும் சிறை அல்லது மரண தண்டனை
விதிக்க முடியும், 03

Page 4
பின்தங்கிய மக்கள்
நாடற்றவர் பிரச்சினை தீர்க்கப்பட்டது ஒரு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் 200 ஆண்டுகளுக்கு முண் இந்நாட்டில் குடியேறி இன்று நிரந்தர பிரஜைகளாகியுள்ள SÈ5 gólu u 6. LÈ சாவளி LDக்களின் 22.Jf5OD DE56O6FTu, quib UTg55ft (60) ULLB 62.j6TTÜTäFafle5ODUULIL LÈ உறுதி செய்வது நிதர்சனமாக வேண்டும்.
அரசியல் நீரோட்டத்திலிருந்தும் அபி விருத்தி திட்டங்களிலிருந்தும் ஒதுக்கப்பட்டி ருந்ததால் பின்தங்கிய நிலை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
பி.பி.தேவராஜ் - முன்னாள் அமைச்சர்
எவருமே வெற்றிபெறவில்லை
தமிழ்மொழிக்கு உரிய கெளரவத்தை வழங்காமல் மொழி உரிமை பறிக்கப்பட்ட காரணத்தினாலேயே இந்த நாடு பல்வேறு துன்பங்களை எதிர் கொண்டது. தமிழ் மொழிக்கு வழங்க வேண்டிய கெளர வத்தை வழங்கியிருந்தால், முப்பது வருட கால யுத்தத்தையும், அதனால் ஏற்பட்ட இழப்புகளையும் தவிர்த்துக் கொண்டிருக்க (Upigli. Lb.
இன்று யுத்தம் முடிவடைந்துவிட்டது. ஆனால், இந்த யுத்தத்தில் எந்தவொரு தரப்பும் வெற்றிபெறவில்லை. மொழிகளை கெளரவப்படுத்துவதன் மூலமே இரு தரப்பினரும் வெற்றியடைய முடியும்.
- எஸ்.ஜி.புஞ்சிஹேவா
கவின்
ថៃITTIBILតែ
சவுதி அரேபியாவின் சரியத் சட்டப்படி ரிசானா நாபிக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மனித மனங்களை இடம் சைக்கு உட்படுத்திய நிகழ்வு என்பது கசப்பான உண்மை. இலங்கையில் இருந்து ஏராளமான பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளின் பணிப் பெண்களாக உள்ளனர். எல்லோ ருக்கும் இந்த நிலை ஏற்படுவதில்லை. ஒரு சிலரே தண்டனை பெற்றுள்ளனர் என்றபோதிலும் இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்களை வேலைக்கு அனுப்புவதை தடை செய்யவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் கருத்து தெரிவித்துள் ளனர். இந்தியா எப்போதோ பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாக போவதை தடைசெய்து விட்டது. இலங்கையிலிருந்து வீட்டுப் பணிப்பெண்கள் வேலைக்கு செல்லாது வேறு உயர் தொழில்களுக்கு செல்ல வழிசெய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களும் கருத்து தெரிவித்துள்ளார்.
Firebyp6M IDITGITGMTöjlad தமிழ் சாகித்திய விழா
சப்ரகமுவ மாகாணத்தில் இந்த வருடம் தமிழ் சாகித்திய விழாவை நடத்துவதற்கு சகல நடவடிக்கைகளும் ঐ সূচনাকালম্যাটে வருவதாக சப்ரகமுவ
 
 

கவின்
LDT5600 o60) L க.இராமச் சந்திரன் தெரிவித்துள்ளார். இது விட யமாக மாகாண ஆளுனர், முதல்வர் கவனத்திற்கு கொண்டுவரப்பட் டுள்ள தாகவும் அவர்கள் முழுமையான ஆதரவை தருவதாகவும் செய்திகள் தெரிவிக் கின்றன.
கலைஞர் ரு சங்கர்
தமிழகத்தில் எஸ்.டி. சிவநாயகம் தங்கியிருந்த ஹோட்டலில் கலைஞர் முரீ சங்கரும் தங்கியிருந்தார். அப்போது எஸ்.டி. சிவநாயகத்தை பார்க்க கல்கண்டு பத்திரிகை ஆசிரியர் தமிழ்வாணன் வந்திருக்கிறார். அவரிடம் கலைஞர் முரீ சங்கரை அறிமுகப்படுத்தி எங்கள் நாட்டின் நடிகர் திலகம்" எனக்கூறி கலைஞர் முரீ சங்கர் நடித்த நாடகம் ஒன்றின் வசனங்களைப் பேசி நடிக்க வைத்துள்ளார்.
களின்
ଗ8F60, 60) 60tuffiରନ୍ତି
முரீ
நடிப்பாற்றலைக் கண்டு தமிழ்வாணன் கல்கண்டு அட்டையில் கலைஞர் முரீ சங்கரின் படத்தை பிரசுரித்து அவரைப் பற்றி அற்புதமான அறிமுகத்தை எழுதியிருந்தார். அது நம் நாட்டுக் கலைஞர்களுக்கு கிடைத்த கெளரவமாகும் என்று பார்வையின் பதிவுகளில் அந்தனிஜிவா பதிவு செய்துள்ளார். இன்னொரு சிறப்பம்சம் கலைஞர் பரீ சங்கருக்கு கொழும்பில்
கலைஞர் சங்கரின்
வியந்த
உறுப்பினர்
05
மலையகக்கல்வி அபிவிருத்தி முன்றம்
2006 ஆம் ஆண்டு உதயமாகிய மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் பெருந்தோட்டங்களில் வறுமைப் பிடிக்குள் சிக்கி வாழ்கின்ற மாணவர்களை 2D6"Tässä56îlä555 Lb 6NUFT5'ICB, 645 LIPT6A5:LLið & 6), 5560) 6T 66.OTf 35600 (B 1.46060DLD பரிசில்களை வழங்கி உதவிகளையும் ஒத்தாசைகளையும் புரிந்து வருகின்றது.
கடந்த 7 வருடங்களாக தட்ைகளையும் தாண்டி விடாமுயற்சியுடன் இந்த சமூகப் பணியை அர்ப்பணிப்புடன் ஆற்றி வருகின்ற மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் பணிகள் பாராட்டுக்குரியவை.
வெ.ஜீவானந்தராஜா நிர்வாகச் செயலாளர் - இ.தொ.க.
33 வருடங்களாக தொடர்ந்து நினைவுகூரல் நிகழ்வு நடத்தப்ப பட்டு வருகின்றது. இதனை தளராது தவறாது செய்து வருபவர் சண்முகராஜா. அந்நிகழ்வின் போது அந்த வருடத்தில் மறைந்த கலைஞர்களையும் நினைவுப் படுத்துவதும் நிகழ்ச்சி நிரலாக இருந்து வருகிறது.

Page 5
-- கவின்
மகளிர் நிலை
ரெடி பதில்கள்
| தேயிலை உற்பத்
தியில் ஈடுபட்டுள்ள மகளிர் தினத்தை, அதன்
பெண்கள், ஆடைத் முக்கியத்துவத்தை உணராது
தொழிற் சாலையில் சிலர் வெறுமனே பரிசு வழங்கி
வேலை செய்யும் பெண் வாழ்த்துகின்ற நிகழ்வாக
கள், வெளிநாட்டில் எண்ணி விடுகிறார்கள். அந்த
பணிப் பெண்களாக நிலமை மாற்றி அமைக்கப்பட்டு
தொழில் செய்யும் பெண் பெண்களின் கல்வி வளர்ச்சி, களினால் பெருமளவில் அந் நியச் அவர்களின் தொழில் வாய்ப்பு, செலாவணி ஈட்டித் தரப்பட் டும் வாக்குரிமை முதலானவை பற்றி அவர்களில் எவ்வித சுபீட்சமும் இல் சிந்திக்க வேண்டும்.
லாத நிலையே காணப்படுகிறது. எமது சமூகத்தில் சீதனக்
- பத்மா சோமகாந்தன். கொடுமை, பெண் சிசுக் கொலை, பாலியல் வன்முறைகளோடு, பெண் களை வியாபார் பண்டங்களாக்கி
வாசகர்களுக்கு வரப்பிரசாத மான் சமூக, அரசியல், பொருளாதார
பகுதி அடுத்த இதழிலிருந்து, உங்கள் பண்பாட்டுத் தரங் களில் பெண்
கேள்விகளுக்கு சிரசு பதில்களை களின் வாழ்க்கை கேள்விகுறியாக்கப்
எதிர்பாருங்கள். கேள்விகளைS.M.S பட்டுள்ளது.
மூலமாகவும் அனுப்பலாம். தொலை
பேசி எண் 0776576728. நாவல் போட்டியில் முதலாமிடம்
சிரசு பதில்கள்
| 'கவின் ஒரு இலட்சம் ரூபா பரிசு
1/45, R/1, பிச்சமல்வத்தை, பாடசாலைக் காலத்திலேயே 'பூ
கொழும்பு - 15 முகத்தில் புன்னகை' என்ற
ரூபா பணப் பரிசினையும் சிறுகதைத் தொகுதியை
பெற்றுள் ளார். வெளியிட்ட செல்வி இன்ஷராஹ் இக்பால்
இவர் மாவனல்லை பது உயர்கல்வி அமைச்சினால்
ரியா மத்திய கல்லூரி பழைய பல்கலைக்கழக, உயர்கல்வி
மாணவியும் தென் கிழக்குப் நிறுவன மாணவர்களுக்
பல்கலைக்கழகத்தின் மாணவி கிடையே தேசிய ரீதியில்
யுமாவார். பிரபல எழுத்தாளர் நடத்தப்பட்ட நாவல்
தர்காநகர் சுலைமாசமி போட்டியில் முதலாமிடம் பெற்று இக்பால் அவர்களின் மகள் அரசு விருதினையும் ஒரு இலட்சம்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
06

கவின்
நேர்முகம் தொகுப்புக்கள் காலத்தின் அடையாளம்
கவிஞர் கணேஷ் தர்மலிங்கம்
இ நீங்கள் கவிதை எழுத வந்த காலத்தைப் பற்றிய
அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளுங்கள். கனவுகளினூடே வாழ்ந்த அந்தக் காலம். அந்த நாட்கள் இளமை கிளைவிட்ட.. காலம் எனலாம். அதாவது எனது பதினேழாவது வயதை குறிப்பிடுகிறேன். கவிதை என்றால் என்னவென்று தெரியாது. இருந்தும் பூவைப் போல் அதை தொட்டுப் பார்க்கலாம் என எண்ணிய போது அது என் உணர்வோடு ஒட்டிக்கொண்டது. அன்றிலிருந்து இன்றுவரை இதன் இயக்கத்தோடு செயலாற்றி வருகிறேன்.
உங்கள் கவிதைகள் தொகுப்பாக வந்ததுப் பற்றிய பதிவுப் பற்றி என்ன
கூறுகிறீர்கள்? தொகுப்புக்கள் என்பது காலத்தின் அடையாளம். என்னை இனம் காட்டும் முயற்சி! தரம் என்பது அனுபவத்தின் ஊடே விளைந்து வருகிறது. அடிக்கடி பதிவுகள் தேவையென உணருகிறேன். முடியவில்லை. இருந்தும் முயற்சி உள்ளது. கவிதையல்லாது வேறு கலைத்துறையில் ஈடுபாடுகள் பற்றி விளக்குங்கள். பட்டிமன்றம், மேடைப் பேச்சு, நிகழ்ச்சி தொகுப்பு என்பன அடங்கும். அது என்னைப் பல் திசைக்கு கொண்டுப்போகும் என்ற அசையாத நம்பிக்கை. இ இன்று நீங்கள் கவிதை எழுதுவது - எழுதாதது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கவிதைகள் எழுதுவதம் எழுதாமல் இருப்பதும் சுய தீர்மானத்தின் முடிவாகும். வரையறுக்கப்பட்ட கவிதைகள் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. அதன் எல்லைகள் தீர்மானிக்கக் கூடாதது. சுதந்திரமானது! நாம் எவ்வாறான சூழ்நிலைக்குள் சிக்கியுள்ளோம் என்று உங்களுக்கு தெரியும். அதற்கான களம் தேவை. கவிதைக்கான சுதந்திரமான களம் அவசியமானதாகும். ஒரு புத்தக வியாபாரி என்ற வகையில் இலங்கை நூல்கள் விற்பனை பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?
வியாபாரி என்ற வகையில் எம்மவரின் புத்தகங்கள் கேள்விக்குறியே! சந்தைவாய்ப்பற்ற சூழ்நிலை. புத்தகம் போட்டு யாருக்கு விற்பது? யாருக்கு எம்மைத் தெரியும்? எமது நூலின் தரம் என்ன? படைப்பின் தகுதி என்ன என்பவற்றைப் பற்றி நாம் சுயவிசாரணைகள் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.

Page 6
நான் உணர்ந்ததை உணர்த்தவும் பகிர்ந்து கொண்டதைப் புரிய வைக்கவும், மனிதனை ஆற்றுப்படுத்தும் ஒரு முயற்சியாகவும், அதற்கான ஆயுதமாகவே கவிதையை பாவித்து வருகிறேன். கவிஞன் தான் பெற்ற உணரவின் ஸ்பரிசத்தை வாசகனும் புரியும் படி செய்வதே கவிதையின் உயிர்த்துவம்.” என்று கூறும் கவிமணி நீலா பாலனை தமிழ்க் கவிதை இலக்கியப் பரப்பில் கடந்த் மூன்று தசாப்தங்களாகப் பேசப்பட்டு வரும் பெயர்" என்று விசாலப்படுத்துகிறார் கவிஞர் UIT6ocUp6060T UTDjä.
கவின் பார்வையில் கவிமணி நீலா பாலனின்
இலந்தைப் பழத்துப் புழுக்கள்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியிருக்கும் நீலா பாலனின் ஐம்பது கவிதைகளை கொண்ட தொகுப்பாக "இலந்தைப் பழத்துப் புழுக்கள்” கவிதைத் தொகுதியை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் நிறுவிய புரவலர் புத்தகப் பூங்கா இரு பத்தைந்தாவது நூலாக வெளியிட்டுள்ளது. புத்தகம் புதுப் பொலிவுடன் ஓவியப் படங்க ளுடன் விழிகளை விரிய வைக்கின்றன.
"புதுக்கவிதை” எனும் தலைப்பின் வரும் கவிதை வரிகள் "இலக்கணம் மறிய இதய வார்ப்புகள் சூன் கொணர்டபோது சுதந்திரமாக மண்ணை எப்பரிசிக்கும் மனதின் பதிவுகள்" நெஞ்சை தொட்டுச் செல்கின்றன. விஞ்சிடும் விளக்கத்தை விளம்புகின்றன.
"பூமியை புதுப்பிப்போம்” எனும் தலைப் பில்
“இத்தனைநாளுநர் எம்மை இறுக்கிவைத்திருக்கும் கட்டுக்களை அவிழ்த்து விடுங்கள்" என்று ஆரம்பித்து இறுதி வரிகளில்
08
கவின் "எத்தனை இழப்புக்கள்.
எத்தனை துறவுகள். சிலவேளை. இநத இழப்புகளே எதிர்பார்ப்புகளை உசுப்பிவிடுகினர்றன வேட்கைகளை உலுப்பிவிடுகின்றன."
மீண்டும். மீண்டும் மாற்றத்தை கான
விரும்பும் எழுச்சியை ஏற்படுத்தும் யதார்த்தத்தை புதிய முரசாக்கி ஒலிக்கின்றன.
மேலும் "பொய் - மெய் எனும் தலைப் பிலான கவிதையில்
சூரியனர் இறப்புதின்னை சுற்றியுள்ள இயற்கைக்கும் அழிவில்லை நீயும் நானும் நிதியில்லை” என்றும் பாடும் கவிமணி நீலா பாலன் எழுதிய ஆயிரம் கவிதைகளில் அற்புதமான கவிதைகளை தெரிவு செய்து தொகுதியை வெளியிட்டி ருந்தால் இத்தொகுப்பு கனதியாக இருந்தி ருக்கும் என்று கூறும் விமர்சன வரிகள் ஏற்கத்தக்கவை.
எனினும் கவிஞர் ஜின்னாஹற் சரிபுத்தீன் கவிவரிகளில் வாழ்த்துவது போன்று.
நிச்சயமாய்க் கவிவானில் நிலைப்பாய் ஒருநாள் நாணிலமே போற்றுமுனை நீலாபாலா."
உங்களது புத்தகங்களும் "கவின் பார்வையில் இடம் பெற ஒரு புத்தகத்தினை அனுப்பி வைக்குமாறு அன்பாக வேண்டுகிறோம்.
 

கவின்
ឧិកញ៉ាច
கட்சிகள் தோன்றுவது ஜனநாயக நாட்டில் தவிர்க்க முழயாதது
இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி தலைவரி அ.முத்தப்ப செட்டியார்.
Osmannsnam
செட்டியார் தெருவில் லட்சுமி ஜூவலர்ஸ் அதிபரான அ.முத்தப்ப செட்டியார்
செட்டியார் தெருவில் இன்று ஒரே ஒரு செட்டியாராக BERBERGERRARASAKER நகை வியாபாரத்திலும் அரசியலிலும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.
கேள்வி பிரபல நகை விய7/ர/ர் சமூக சேவைய7ணருமான நிகர்கள் ஒர்
பதில்
அரசியல கட்சியினர் தலைவர7கவும் இருக்கிறீர்கள் அது பற்றிய உங்கர்ை கருத்து எனர்ன?
வியாபாரியாக இருக்கும் நான் நமது சமுதாயத்துக்கும்
ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் என்னிடம் வேலை
செய்த பலரையும் சிறந்த வியாபாரிகளாக ஆக்கினேன்.
கலைத்துறையினருக்கு உத்வேகம் கொடுப்பதற்கு
உதவியதோடு, எழுத்துத் துறையினருக்கும் உந்து சக்தியாக செயல்பட்டிருக்கிறேன். மேலும் சமுதாய சேவை செய்ய ஒரு மார்க்கமாக இந்திய வம்சாவளி மக்கள் முன்னணியை ஆரம்பித்தேனர். இந்திய வம்சாவளி மக்களின் உரிமைக ளுக்காகவும் மற்ற இனங்கள் அனுபவிக்கும் சகல உரிமை களை பெறுவதற்கும் குறிப்பாக அரசாங்க வேலை வாய்ப்புக்களை பெற வேண்டும் என்ற பெரு நோக்கோடு எமது முன்னணி செயல்படுகின்றது. தனித் தேசிய இனமாக இந்திய வம்சாவளி சமூகம் தனித்துவமாக இருப்பதும் அதனாலே சமுதாயத்துக்கு வலிமை ஏற்படும் என்பதே எனது கருத்தாகும். இந்திய வம்சாளி மக்கள் கொழும்பு, மலையகத்தில் மட்டுமல்ல தென்னிலங்கையில் களுத்துறை, காலி, தெனியாய பகுதிகளிலும் வடக்கில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும், மற்றும் புத்தளம், சிலாபம் என்று பறந்து பட்டு வாழ்கினர்றனர். அனைவரும் தனித் தேசிய இனமாக அடையாளப
படுத்தப்படவேண்டும் என்பதே எனது சிந்தனை.
O

Page 7
கவின்
கேள்வி: இந்திய வம்சாவளி சமூகம் தம்மை இலங்கைத் தமிழர்
பதில்:
என்றும் இந்தியத் தமிழர் என்றும் அடையாளப்படுத்துவது பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன? இலங்கையில வாழும் இந்திய வம்சாவளி சமூகம் இந்தியத்தமிழர் என்று அடையாளப் படுத்துவது அவசியமானது. ஏனென்றால் இலங்கை அரசாங்கம் இந்திய வம்சாவளியினர் என்றே அங்கீகரித்துள்ளது. அப்படியிருக்கும் போது நமது தனித் தனிமையை பாதுகாத்து கொணர்டு இலங்கையினர் ஏனைய இனங்கள் போன்று இந்திய வம்சாவளியினர் என்றே அங்கீகரித்துள்ளது. அப்படியிருக்கும் போது நமது தனித் தனிமையை பாதுகாத்து கொணர்டு இலங்கையினர் ஏனைய இனங்கள் போன்று இந்திய வம்சாவளியினராகிய தமிழர், தெலுங்கர், மலையாளி, முஸ்லிம்களும், இந்திய வம்சாவளியினர் என்றே அடையா ளப்படுத்த வேண்டும். இதனால் விகிதாசாரப்படி அரசவேலை
வாய்ப்புக்களையும் மற்றும் சிmபான்மையினருக்கான ஏனைய
lf LLLO LOD -
உரிமைகளைளயும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
கேளிர்வி உங்கள் கட்சிதலைநகரோடு மட்டுமினறி நாடு தழுவிய
பதில:
9/62/Ozz/746 (22/62//(642,0722/?
இலங்கை இந்தியா வம்சாவளி மக்கள் முன்னணி தலைநகரில் மட்டுமல்ல நாடு தழுவிய அமைப்பாகத்தான் செயல்படுகின்றது. குறிப்பாக இந்திய வம்சாவளி மக்கள் வாழும் பிரதேசங்களான வட-தென் மாகாணங்களிலும், மலையகத்திலும் அமைப்பாளர்களைக் கொணர்டு செயல்படுகின்றது.
கேளிர்விதலை நகரிலி /ல பிரதேசகர்களை சேர்ந்த தமிழர்களர்
வாழ்கினறனர் அவர்களிர் ஓர் அமைப்பினர் கழர் அணிசேருமர் போதே பிரநிதித்துவத்தை வென்றெடுக்க முடியுமர் இது 2ற்றிய உங்கர்ை சந்தனை? தலைநகரில் மட்டுமல்ல நான் முன்பு குறிப்பிட்ட மலையக வட-தென் மாகாணங்களிலும் தமிழர்களை பிரதிநிதித்து வப்படுத்தும் அமைப்புகள் உள்ளன. அவர்களுடன் ஒரு

கவின் கூட்டு அமைப்பாகி, முரணர்படாத வகையில் இந்திய வம்சா வளி
மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து கொள்ளலாம். அத்தகைய கூட்டு தவறில்லை என்பதே எனது சிந்தனையாகும்.
கேள்வி தலைநகர் தமிழர் மக்களுக்காக கட்சிகள மேலும் சில
தோன்றுவதனால் ஏற்படும் பலாபலனர்கள் என்ன?
பதில்: தலைநகரில் மட்டுமல்ல மற்ற இடங்களிலும் மக்களுக்கு
சேவை செய்வதற்காக பல கட்சிகள் தோன்றுவது ஜனநாயக நாட்டில் தவிர்க்க முடியாதது. ஆனால், அதன் தலைவர்கள் கூட்டாக செயல்படுவது, கொள்கையில் விட்டுக் கொடுப்புடன் செயலி படுவதே தேவையானது. தமிழ்க் கட்சிகளை பொருத்தமட்டில் அக்கூட்டு சக்தி பேரம் பேசும் வல்லமையை உருவாக்கும். நாளடைவில் மக்கள் நல்லதை கெட்டதை தெரிந்து, சேவை செய்யாத கட்சிகளை செயலற்ற கட்சிகளாக தங்கள் வாக்கு பலத்தினால் மாற்றி விடுவார்கள்.
பூரண ஆனந்தம் அறிவுக்குக் கிட்டும் மிகப்பெரிய பரிசு அறிவே. மேலும் இரண்டாவதாக அதனால் பயனும் உள்ளது. அது நமது துன்பத்தை அகற்றிவிடும்.
தனது சொந்த மனத்தை ஆராயும் ஒருவண் என்றுமே அழியாத இயல்பாகவே என்றும் தூய்மையான பூரணமான ஒரு பொருளை நேருக்கு நேராகக் காண்கின்றான்.
ෆිෂුණ්rthණ්’ මiඛ1ෂුණීම්හී ධූරය්rulêlêර්ණතණ්හං péléෆip(8ඛu[Diré ෆිගර්'!!!!ර්• பயமுமே எல்லாத் துன்பங்களுக்கும் காரனம்
தனக்கு மரணமில்லை என்பதை மனிதன் அறியும்போது அவனுக்கு மரணபயம் நீங்கி விடுகிறது. தன்னைப் பூரணன் என்று அறியும் போது அவனிடம் வீலன் ஆசைகள் எழாது. இவ்விரண்டும் இல்லாமல் போவதால், துன்பமும் அகன்று விடுகின்றது. இவ்வுடல் இருக்கும் போதே அவனுக்கு அல்லது அவளுக்கு பூரண ஆனந்தம் உண்டாகிறது.
11

Page 8
"பத்து ரூபாயுக்கு ஐந்து, பத்து ரூபாயுக்கு மூனு, பத்து ரூபாயுக்கு ரெண்டு" என்றவாறு செட்டித்தெரு பிள்ளையார் கோயிலுக்கு முன் முச்சந்தி பாதையோரத்தில் ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.
அந்தக் குரலின் அமைதியான அழைப்பும், அங்கே பரப்பிக் கிடக்கும் புத்தகங்களின் குவியலும் பாதசாரிகளை திரும்பி விரும்பி பார்க்கத் தூண்டின. பார்ப்பவர் களுக்கேற்ப அவர்களை கவர ஆர்வமுடன் குரல் கூவியழைத்தது.
காலாவதியான குமுதம், ஆனந்த விகடன், ராணி போன்ற சஞ்சிகைகள் இன்னும் ராணிமுத்து, மாலைமதி போன்ற மாத நாவல்கள் வாசக நெஞ்சங்களை நேசமாக நெருங்கி வரவழைத்தன. ஒலிக்கும் குரலும் ஒத்துழைத்தது.
மாலை நேரம் வேலைவிட்டு வீடு செல்வோரும் வேறு விடுதிகளில் தங்கியுள்ள வெளியூர் பேர்வழிகளும் சஞ்சிகை, நாவல்களை பொறுக்கி யெடுத்து, பணத்தை கொடுத்து விட்டு சென்றுக் கொண்டிருந்தனர். மலிவான விலைக்கு விற்றபோதும் ஒருசிலர் பேரம் வேறு பேசிக் கொண்டிருந்தனர்.
எல்லோருக்கும் சிரித்தவாறே பதில் கூறியவாறு தனது வியா பாரத்தில் கவனமாக, கச்சிதமாக,
12
கவின்
காரியம் செய்துக் கொண்டிருந்தான் ஜெப நேசன்.
ஜெபநேசனின் உறவுகள் வவுனி யாவில், யுத்தத்தின் கோரப்பிடியில் அழிந்துப்போய் விட்டனர். ஏதோ ஒரு காரணத்தினால் ஜெப நேசன் தப்பி பிழைத்து, தலைநகரம் நோக்கி வந்துவிட்டான்.
தனியனாக, தாளாத சோகமுடன் வாழ்வதற்காக தொழில்தேடி வர்த் தக படிக்கட்டில் ஏறியும் உயிரோடு தடுக்கி விழுந்த கதையாக முடிந்தது. ஒரு சிலர் ஜெபநேசனின் அநாதை நிலை உணர்ந்து ஒரு சில ரூபாய் களை தந்தனர். அந்தப் புண்ணியப் பணத்தில் சில நாட்கள் கழிந்தன.
ஜெப நேசனின் ஊர்க்காரர் ஒருவரின் உதவியினால் ஒரு குட்டி விடுதியில் உள் நடைபாதையில் இரவு நேர உறக்கத்தை இறக்கி வைக்க இடம் கிடைத்திருந்தது. அட்டைப் பெட்டியை போட்டு, பழைய தொலைபேசி குறிப்பு புத்த கத்தை தலைக்கு வைத்து, ஜெப நேசன் சயனம் செய்யும் கலையை சந்தர்ப்பம் சூழ்நிலை அவனுக்கு பழக்கப்படுத்தியிருந்தது.
 
 

கவின்
விடுதி முகாமையாளருக்கு தேவையான சிறு உதவிகளை செய்வ தினால் விடுதியிலேயே மலசலம் கழிப்பதற்கும், குளிப்பதற்கும் ஜெப நேசனுக்கு வரப்பிரசாதமாக கிட்டி
Llgis,
எப்படியிருந்த பேதும் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் வாழ் நாளை நலமாக கழிக்க முடியும் என்று தினசரி தனது தொழில் தேடும் திக் விஜயத்தை கொழும்பு மாநகரில் மேற்கொண்டு வந்தான்.
அப்படியொரு நாளில் ஒரு புத்தகக் கடையில் ஏதாவது, எங்கா வது வேலை வாய்ப்புக் கிட்டுமா? என்று கேட்டு விசாரித்தான்.
அந்த புத்தகக்கடை உரிமை யாளர் உதவி செய்து உபத்திர வங்களை பெற்றுக் கொண்ட போதும் தனது சுயகர்மமான உதவும் பண்பை எப்போதும் இழப்பதற்கு தயாரில்லை என்ற கொள்கைக் குணம் கொண்டவர்.
ஆனால், புத்தக வியாபாரத்தை நேர்த்தியாக தெரிந்தவர். பழையதும், புதியது மான புத்தகங்கள் அவரது கடையில் எப்போதும் காட்சித் தரும், ஐந்து ரூபாவுக்கு வாங்கிய ஒரு பழைய புத்தகத்தை ஐம்பது ரூபாவுக்கு விற்று சாதனை செய்வதில் அவருக்கு இணையாக யாருமில்லை என்று கூறுமளவுக்கு சாதனையாளர்.
செய்யும் கலை
ஜெப நேசனின் அநாதைநிலை,
13
ஆனால் தொழில் செய்து வாழ வேண்டும் என்று எண்ணும் முயற்சி, புத்தகக் கடை உரிமையாளரை ஆகர்சித்து விட்டது; எனவே அவர் முடிவுக்கு வந்தார். தம்மிடமுள்ள காலவதியான சஞ்சிகை, நாவல்களை ஜெபநேசன் மூலம் விற்று பணமாக்க லாம் அவனுக்கும் தொழில் வழங்கியதாக வும் இருக்கும் என்று, ஜெபநேசனிடம் இதனை செய்ய
முடியுமா?' என்ற விளக்கம் கூறி
வினா எழுப்பினார். தயங்காது உடனே ஒப்புக் கொண்டுவிட்டான். ஜெபநேசன், அடுத்தநாள் காலை வருமாறு அதற்கான ஏற்பாடுகளை செய்து வைக்கிறேன் என்று அவர் கூறி செலவுக்கு சில ரூபாய்களை கொடுத்து அனுப்பிவிட்டார்.
நாளை ஒரு புதுத் தொழிலில் ஈடுபட இருக்கிறோம் என்ற நம்பிக்கை நினைவுடன் சற்று உற்சாகமாகவே உறங்கிப் போனான். செட்டித் தெரு எத்தனையோ செல்வந்தர்களை உருவாக்கியிருக் கிறது. எத்தனையோ செல்வந் தர்களை செல்லாக்காசாக்கியும் இருக்கிறது.
எல்லாம் அவரவர் அதிர்வுத் டத்தின் அதீத உழைப்பின் பலா பலன்கள்தான்.
செட்டியார்கள் தங்கள் ஊர்க ளுக்கு இடம்பெயர்ந்தபோதும் இன்றும் நகை வியாபாரிகளாக இந்திய வம்சாவழித் தமிழர்களே பெருவாரியாக உள்ளனர்.
தங்கத்துக்கும் தமிழர்களுக்கும் அப்படி என்ன உறவோ?

Page 9
புத்தகக் கடைக்காரர் புவனேசன் செட்டித் தெருவில் முச்சந்தியான இடத் தில் நடைபாதையோரம் இடத்தை தெரிவுசெய்து, ஜெப நேசனை தெருப் புத்தகக் கடையை திறக்க வைத்தார்.
அங்கிருந்த அவருக்குத் தெரிந்த வர்களிடம் இது நம்ம ஆள் என்று அறிமுகம் வேறு செய்து வைத்து விட்டார். ஜெபநேசனுக்கு தைரியம் வந்துவிட்டது.
பிள்ளையார் கோயிலை நோக்கி, உள்ளத்தால் குட்டி, குனிந்து வணங்கிக் கொண்டான். உள்ளத் துக்குள்தான் கடவுள் இருக்கிறார். அவரை வணங்க இனமாவது, மதமாவது. எல்லாம் வல்ல இறை வன் எல்லோருக்கும் சொந்தமான ஒருவன்தானே!
சடங்குகள், சம் பிரதாயங்கள் சமயங்கள்தான் சதி செய்து மனிதனை பிரித்து வைக்கின்றன.
இந்தப் பிரிவினைப் போரால் தானே ஜெப நேசன் உறவுகளை இழந்து, ஊரையும் விட்டு ஓர் அநாதையாய் உருமாறியிருக் கின்றான்.
"பத்து ரூபாயுக்கு ஐந்து, பத்து
ரூபாயுக்கு மூனு, பத்து ரூபாயுக்கு இரண்டு" ஜெப நேசனின் குரல்
செட்டித்தெரு முச்சந்தியில் அந்திப்
பொழுதில் ஒலித்துக் கொண்டி ருந்தது.
கவின்
2New&t \ია 2,8ადრ
இயற்கை எழுதிய கவிதையில் இரு பாலினரின் உறவு உயர்வான ஓர் உன்னதவரவு
இயற்கையின் பிரசவத்தில் இரு வேறு தேக அமைப்புகளுடன் இரு பாலரின் சரசம்
முயற்சி சுவாசம் மன்மதமாய். மகிழ்ச்சித்தேன் மர்மமாய். 29 GOOT Tiġdife56f6iiii go 60D J LI JIFTL G)
விழியில் தொடங்கி, மொழியில் மலர்ந்து இதழில் இனிக்க, இன்பம் மயக்கும், ஆன் - பெண் ஆலிங்கனம்
ஐம்புலன்கள் ஆகர்சிப்பில் அர்த்தமுள்ள ஆனந்தத் தேடல் அருமையான தொடுகைச் சுகம்
முந்தும் மோகத்தின் தாகம் ஐம்புலன்களும் ஐக்கியமாகி ஆழ்ந்து சுகிக்கும் சுகம்
அழிவுகள் நாளும் நிகழ்கின்றன ஆட்சிகளில் காட்சிகள் மாறுகின்றன நிலவின் ஒளிப் பொழிவில் நிகழ்ச்சித் தொடராய் நீளும் சுகம் நிலமதில் சுழற்சியாய் நிகழும்.

கவின்
Ifip5)
எழுத்துப்பணி வாசகர்களின் தொடர்போடு இருப்பது நல்லது
எழுத்தாளர் ஏ. எஸ்.எம்.நவாஸ்
கேளிர்வி உங்களர் எழுத்துலக பயனர் எட்டடி ஆரம்பித்தது?
பதில் 1986 இல் தான் இலக்கிய உலகில் பிரவேசம் செய்தேன். எனது தந்தை மேமன் சர்தார் அவர்கள் கவிதைகள் - எழுதுவதில் திறன் பெற்றிருந்தார். அவர் முன்பு எழுதி பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படாத 16 கவிதைகளைத் தொகுத்து ஓலமிடும் உலகம்' என்னும் பெயரில் சிறிய நூல் ஒன்றை வெளியிட்டு வைத்தேனர். "சிட்டி புக்சென்டர்" உரிமையாளர் ஜனாப் நஜீமுதினர் தந்த ஒத்துழைப்பினர் பேரில் அவர்களது நிறுவனத்தினர் வெளியீடாக இச்சிறுநூல் வெளிவந்தது. இந்நூலின் வெளியீட்டு நிகழ்வை 1987இல் மெயின் வீதி முஸ்லிம் லீக் வாலிப முன்னணி மண்டபத்தில் வெளியிட்டு வைத்தனர். மறைந்த பூரீதர் பிச்சையப்பா இதற்கான ஒத்துழைப்பையும், உதவிகளையும் வழங்கினார். இதனுடாகவே நானும் இலக்கியத்துறையில் பிரவேசிக்க ஆரம்பித்தேனர். சிந்தாமணியில் ஆரம்பகாலங்களில எழுதினேன். சில மணிக் கவிதைகள் இரண்டு குறுங்கதைகள் என சிந்தாமணிபத்திரிகையில் எண் பேனா பயணம் சென்றது.
கேளிர்வி கவிதை சிறுகதைகளிர் என்று எழுதியிருக்கிறீர்கள் அவற்றை
தொகுப்பாக்கும் முயற்சியற்றி.
பதில் நான் எழுதிய கவிதைகளில் 300க்கும் மேற்பட்ட கவிதைகள் இருக்கின்றன. அவற்றில் சிலதையாவது தொகுத்து ஒரு நூலாக வெளியிட வேண்டுமென்றே எண் ஆவலும் உள்ளது. அதற்குத் துணையாக பொருளாதாரம் இல்லையே? அதே போன்று 50க்கும் மேற்பட்ட நான் எழுதிய சிறுகதைகள்,
5

Page 10
assa குறுங்கதைகள் உள்ளன. அவற்றை உகந்த காலத்தில் வெளியிட உத்தேசம் உள்ளது.
கேள்வி கட்டாக கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுனர்வர்கள். அது/
பதில்:
4ற்றிவிபரி/கர்கள்
ஆரம்பகாலத்தில் நானும், நணர்பர் ஜிவகவியும் கூட்டாக இணைந்து எமது "சினிலேண்ட் மூலமாக சில கவிஞர்களை இணைத்துக் கொண்டு நூல்களை வெளியிட்டோம். அதில் எனது கவிதைகளும் பிரதானமாக இடம் பெற்றன. நந்தவன புஷ்பங்கள்” “யாகங்கள்” “புதைந்தை உணர்மைகள்” என சில பங்கு நூல்களாக வெளியிடும் முயற்சியில் இறங்கியபோது அதில் வெற்றியும் கணர்டோம். இவை தவிர்த்து 1988இல் “சபீகலா பதிப்பகம்" உரிமையாளர், மறைந்த இம்தியாளம் G) DIT GE5LDL. 3)L. 6ði இணைந்து “புதிய பூக்கள்” என்ற பெயரில் 58 கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து அந்த நாளில் வெளியிட் டேனர். எனது தனிநூலிகளாக 'சுகமான சிந்தனைகள்” சிங்கள சினிமா வளர்ச்சி” “களத்தூர் முதல் தெனாலி வரை ஆகியவும் வெளியாகின. இவற்றையும் எமது சினிலேண்ட் நிறுவனமே வெளியிட்டது.
கேள்வி கலை-இலக்கியக் குறிப்புகள் பத்த7 எழுததுக்களாக
பதில்:
மத்திரிகைகளிலர் எதி வருகிறீர்கள். அதன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
நான் ஒரு பத்திரிகையாளன என்ற வகையில் எனது
படைப்பிலக்கிய ஆக்கங்கள் தவிர, வேறு சில
விடயங்களையும் தொட ஆரம்பித்தேனர். ஆரம்பத்தில் மித்திரன் நாளிதழ் இடம் தந்தது. இப்பகுதியில் கலைஞர்கள் நடாத்தும் கலைநிகழ்வுகள், அவர்களது பேட்டிகள், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிய விமர்சனங்கள் என்பவற்றை. 1987 முதல் எழுதினேனர். இன்றுவரை அப்பணி தொடர்கிறது. தற்போது வீரகேசரி நாளிதழின் சனிக்கிழமை"சங்கமம்" பகுதியில் கலைஇலக்கிய நிகழ்வுத் தகவல்களையும், நூல் விமர்சனங்களையும் எழுதி
16

கவின் -
வருகிறேனர். பழம் பெரும் ஆங்கிலத் திரைப்பட விமர்சனங்கள்,
தகவல்கள் என்பவற்றையும் எழுதும் பணியில் தொடர்கிறேன். எனது எழுத்துலக வழிகாட்டி அந்நாள் மித்திரன் நாளிதழ் ஆசிரியர் ஏ. சொலமனி ராஜ என்பதையும் இங்கே ஞாபகப்படுத்துகிறேன். அத்துடன் திருமதி அன்னலட்சுமி இராசதுரை (வீரகேசரி) திரு சாந்திலால டேனியல் (வீரகேசரி) ஆகியோரையும் நன்றி கூருகிறேன்.
கேவர்வி:இனச்றைய தொழிலதுட்ப வளர்ச்சிமிலர் கலை - இலக்கி/
பதில்:
தொடர்/டலர் எத்தகைய நிலையில் வளர்ந்துள்ளது?
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. ஈமெயில் வசதிகள்
வந்தபின் கலையுலக நபர்களது புகைப்படங்களையோ,
ஆக்கங்களையோ எளிதாகப் பெற முடிகிறது. கைத்தொலைபேசி "Voice Recording பணிணிக்கொள்வும் வசதியாக உள்ளது. முன்பு இருந்த சிரமங்கள் தற்போது இல்லை. எனினும் Face Book கில் பதியும் கவிஞர்களது கவிதைகள் கவிதைகளாகவே இருக்கின்றனவா என்பது வேறு விடயம். இணையத்தள எழுத்தாளர்களும் 'பேனா பிடிக்காது" தம்மை எழுத்தாளர்கள் எனர்கின்றனர். வெறும் பேச்சாளர்களும் பேனாவை கையில் ஏந்தியவாறு "போஸ்" கொடுத்து எழுத்தார்கள் போல் நடிக்கின்றனர். -
"வார்த்தையின் அர்த்தம் அகராதியில் இருக்கிறது. வாழ்க்கயைரின் அர்த்தம் கவிதையில் இருக்கிறது” என்ற கவியரசு வைரமுத்துவின் வரிகளை வைத்துப் பார்க்குமிடத்து இவ்விளைய கவிஞர்களின் கவிதைகளில் வார்த்தைகள் இருக்கின்றன. வசனங்கள் இருக்கின்றன. அதில் வாழ்க்கை இல்லை. சிலருக்கு அந்த வசனங்கள் புரிவதும் இல்லை. "சீரியஸ் ரைட்டிங்" என்ற பெயரில் எமது படைப்புகள் எழுதப்பட்டு அவை பொது வாசகர்களிடம் செல்லுபடியாகுமா என்றால அதுவும் இல்லை. நம் எழுத்துப் பணி
வாசகர்களின் தொடர்போடு இருப்பது மிக நல்லது.
17

Page 11
கவின்
6)նրթ:
நோக்கு
நானும் நீயும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்வை ஒரு பெரும் பொருட்டாக எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதற்குள் போட்டி, பொறாமை, வஞ்சம் போராட் Liðs
நமது காலம் முடிந்ததும் நீயும் இவ்வுலகில் இல்லை. நானும் இவ் வுலகில் இல்லை. வேறொரு சந்ததி uীaাতাf (B5Tecাঁpjélacাঁ!pacrাঁ,
இந்த சந்ததியினர் நமது பெயரினை அழிக்கின்றனர். நாம் வாழ்ந்த உணர்மை வாழ்க்கையை அவர்கள் கற்பனை வாழ்க்கையென நினைக்கலாம்.
(Brera-lanes நாம் வாழ்ந்த வரலாறு எதிர்கால சந்ததியினருக்கு கற்பனையாகப் போகிறது. இன்னும் நாளடைவிலி நமது வருங்கால சந்ததியினரின் வாழ்க்கையும் ஒரு њf цеовог LOIT SlaloorTib.
6. I'r gê é 6CD85urre25
இப்படிப்பட்ட வாழ்க்கையின் புதிர் எண்னவோ நம் இனத்தை அழித்து, மறு இனம் தோன்றி வாழ்ந்தாலும் அந்த மறு இனத்தின் வாழ்வும் சில நாட்களில் கற்பனை வாழ்வாகப் போகிறது.
முடிவில் மனிதனின் வாழ்வே ஓர் அர்த்தமற்றதாக போகிறது. அதாவது வாழ்வு என்பதை ஒன்றுமே இல்லை. ஆம் அர்த்தமற்ற ஒன்றுக்குத்தான்ை வாழ்வு என்பதாகும்.
ஆனாலி மனித மனம் ஓர் ஒழுங்குபடுவதையே வாழ்க்கையில் விரும்புகிறது. எதிலம் ஒழுங்குபடுவது என்பது இயல்பாகும். எனினும் அதே Deofg, Lo63Tió 8(príg, 66560TLo6ö இருப்பதையும் விரும்புகிறது.
எதையும் அனுபவிக்க வேண்டு 6\tDණ්” [p], ෆි,බJöර් ෆි{5m ඛ]ෂු| ඵ්ණ්තර්’! 8, aodai e, aoda paOf 5 LogoTLis ත්‍රිෂ්ණතඝඝ6|rmෙර් මර්ෆිrෂු|- ෆිජ්හී ත්‍රිෂ්ණත5 களாகப்பட்டது மனிதனைக் காத்துக் கொள்ளத் தூண்டுகிறது.
Si56OTrre55rradi மனிதர்ை தன்னையும் அறியாமல் தன்னை விரும்புகிறான் சுயநலமாக நடந்து கொள்ள விரும்புகிறான். ஆனால் உணர்மையில் மனிதனீ சுயநல மற்றவன்.
ஒருவன் எவ்வளவுதான் அழகனாக இருந்தாலும் அவர்ை தன்னை வெறுக்கவே செய்கிறாள். எனவே மனிதன் ஆசைகளாலேயே ஆக்கப் பட்டிருக்கிறான்.
18

கவின்
©ງoggerff8®®ມ Gun.pme) වෛද්‍යඥාතණ්uhණ් 85 recolores (86).
மரணத்தை வெறுக்கிறான்.
9_ෙෆ්’ ශෛතtpæතJL] ঔmঠীটি ৪,৫৯u8ে4স্য தாழ்வாக நடந்து கொள்கிறான். 9_ෆෆ්rෙතupණයාu] භි{{#iffජ්ඛ4(8ණT ෆිjෙතෙrá தையும் அறிந்து அறிஞனாகிறான் 65ITGOTG) 1196, Lorré DTadir,
BB CsOBOCB uBuT TT Ty sssB BCLu u uesesT mtl
கடந்து வந்தாலி தான் முடிவாகிய
உண்மையை அறிந்து கொள்ள Փջպibs
பிரபஞ்ச அளவில் பொது நோக்குப் பார்வை மனிதனுக்குத் தேவைப்ப டுகின்றது. பொதுநோக்கு அளவில் tpණof1ර්ණෆෙTෂ 5laѣióёвflворишй பார்த்தோமானால் உலகில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் அர்த்த மற்றதாகபோய்விடும்
"மனம் எனும் ஞானி நூலிலிருந்து
இந்தச் சின்னத் தேசத்தில் ៣Tញាយ៉ា (Tញb வந்தேறு குடிகள்தான்
இலங்கை வரலாற்றின் p6b Deire rašr 6ile:Ler இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில். இருந்தே இங்கு வந்தான்.
இவனும், இவன் தோழர்களும் Штајну; BID) JETI 1961 6E GAðræBEN)6NK (ŠVAI DEVOTIDIQğ5356EVTJr.
இன்னும் என்ன? இந்து, பெளத்தம் இஸ்லாம், கிறிஸ்தவம் எல்லா மதங்களும் இறக்குமதியான மதங்கள்தான்.
நீ முந்தி, நான் பிந்தி என்பதுதான் உண்மைநிலை இதற்குள் ஏன்? 6TIDäöäßla DLCÉLLI ĜEDITEBábz56ŭr!
(SDIT

Page 12
கவின் శం கவின் ஒரு மனிதனின் சஞ்சிகையில்எழுதப்பட்டுள்ள கவிதைகள் எதிரொ சிறுகதை “கவின் ஆசிரியர் கலா விஸ்வநாதனின் படைப்புக்கள், நேர்முகம், குறிப்புக்கள், செய்திகள் ஆசிரியரின் சேகரிப்புகளாகும். ஒரே மூச்சில் படிக்கக் கூடிய சஞ்சிகை
கலா விஸ்வநாதன் அவர்ளின் முயற்சியில் உருவாகியுள்ள 12 பக்கங்களை கொண்ட சஞ்சிகை கவின்,
"கவின் - இது ஒரு மனிதனின் சஞ்சிகை" இது கவின் சஞ்சிகையின் வாசகமாக குறிப்பிடப் பட்டுள்ளது.
இத்தனை பக்கங்களா எப்படி படிப்பது? எண்ணமின்றி ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடிய கவின் சஞ்சிகையின் முதல்பதிப்பு முழுமையில் குறை கூறமுடியவில்லை. என்றாலும் அடுத்தடுதத பதிப்புகள் மேலும் பல விடயங்களை உள்ளடக்கி சிறப்பாக வெளிவர வேண்டும். ஆசிரியரின்
கவின் சஞ்சிகை ஒரு தனி மனிதனின் படைப்புகளுடன் வெளிவந்துள்ளது. இம்முயற்சியானது வலைப்பின்னலில் தனி ஒரு படைப்பாளனின் பதிவுகளை வெளிப்படுத்தும் நிலைக்கு சமமானது. இதனை அச்சு ஊடகத்தின் ஊடாக சாத்தியப்படுத்த முடியும் என்பதை நண்பர் கலாவிஸ்வநாதன் கவின் சஞ்சிகை மூலம் பதிவு செய்கிறார். இப்பரிசோதனை முயற்சி வெற்றிகரமாக தொடர்வதற்கு மேலும் சில உத்திகளை பயன்படுத்த வேண்டும்.
கவின் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வில் - கவிஞர் மேமன் கவி. 2の13.○1。1●
"கவின்" எனும் சஞ்சிகை கலா விஸ்வநாதனினால் வெளியிடப்பட்டுள்ளது. இவர் கல்லூரிக் காலத்தில் "குயிலோசை கையெழுத்து சஞ்சிகை, பின்னர் மலைக்கண்ணாடி முகம் குன்றம் என்னும் சஞ்சிகைகளின் ஆசிரியராகவும், இருப்பதாக அறிய முடிகிறது. சஞ்சிகைகளின் வருகையும் போட்டியம் அதிகரித்துச் செல்லும் இந்நிலையில் இவ்வாறான இதழ் போட்டி போட்டு வெற்றிபெறுவது கடினம். எனவே இதழின் ஆசியர் நிறைய உழைக்க வேண்டியுள்ளது - நூலகம் தினக்குரல் - 2013.01.27 சிறு சஞ்சிகையானாலும் சிறப்பம்சமாக வந்துள்ளது. வாழ்த்துக்கள். இன்னும் உங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினால் கவின் சஞ்சிகை கனதியாக மாற்றமடையும் -
நறெரிவுறரன் - காக்கைத்தீவு (தொலைபேசியில்)
வித்தியாசமான சுவைதரும் சஞ்சிகையாக உள்ளது. வெற்றிகரமாகும் தொடருங்கள் -
கே.பி.பி.புவத்பராஜா - கொழும்பு-15 (தொலைபேசியில்)
1/45, R/, பிச்சமல்வத்தை கொழும்பு -15 முகவரியில் வசிக்கும் கவின் ஆசிரியர் கலா விஸ்வநாதன் அவர்களால் கவின் பதிப்பகத்தால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. 24.03.2013
20

ଐତ୍ୟୁଞ
இது ஒரு மனிதனின் சஞ்சிகை
இாலம் புகழ
மேலும் மலர
நல்வாழ்த்துக்கள்
ஓர் அன்பர்
66 6វិuff "சஞ்சிகையின் வளர்ச்சிக்கு சத்துணவு விளம்பரமாகும்"
பின் அட்டை 2,000/-
பின் உள் அட்டை 1500/-
முன் உள் அட்டை 1,500/-
உள் முழு பக்கம் 1,000/-
உள்ளரைப் பக்கம் 500/- விளம்பரம் தந்து உதவும் அன்பர்களுக்கு நன்றி நவில்வது நன்றல்ல. அவர்களின் நல்வாழ்வுக்காக நாம் பிரார்த்திப்போம்.
உங்கள் உள்ளக் கருத்துக்களுடன் அன்பளிப்பை அனுப்ப வேண்டிய முகவரி
6ffig"
1/45-R-1 Pichchannawatha Matakkuliya - Colombo - 15 011-4970299,0776576728

Page 13
TQ)
ஞாலத்தில்
Dealers in OveriSSue N
Ferros 3. Non
251/10, Sri Sangaraja Mław Te: 2347575, 2441
 

Go GISBSLDITi
உலா வரும்
Bwspapers, Used Auto Parts Ferrous Scrap Metal
ratha, Colombo - 10, Sri Lanka. 98, Fax : 94.11 - 2522243