கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயிர்த்தெழுகிற கவிதை

Page 1

O.R.F.

Page 2


Page 3


Page 4


Page 5


Page 6


Page 7
“மூன்றாவது மனிதன்” ெ
(
61.22.d. (

வளியீடு - 4
கிற கவிதை
கவிதைத் தொகுப்பு)
ஜெயபாலன்

Page 8
Title
Author
Puplished by
Cover by
Printed By
Price
First Edition

"UHERTHEZUKIRA KAVITHA"
(A Collection Poems)
V.I.S. Jayapalam
Mounravathu Manithan Publication (c) No. 27, A.V.V. Road, Akkaraipattu - O2 (324OO)
Sri Lanka.
A.M. Razmy
lPC, Akkaraipattu.
Rs... 8O/=
24 February 1998

Page 9
எனது வாழ்வின் கண்களும் கவிதைகளு ஆதித்தனுக்கும் இே சோலையும் பாலையுமா வாசுகக்கும்
ENNEL FA

DT6 ளவேனிலுக்கும்
60
சரிநிகர்
இந்தியா டுடே
குமுதம்
சுபமங்களா
நந்தலாலா
அகதி
"தேடல்" பதிப்பகம் 6TER COMPUTER SERVICE
ஏ.நிஸ்தார்
அனர்ரனி ஜெகநாதனர்
சேகு தாவூத் பவுfர்
அனைவருக்கும் .

Page 10


Page 11
அணைகளை உடைத்தக் கொணி பெருவெள்ளத்தினிடையே இன்னு அர்த்தத்தோடு- இயற்கையின் வனப்ே அழகோடு- நம்மிடையே ஒரு " கொண்டிருக்கிறான்.
அடக்கப்பட்ட மக்களின் தன்பம் நீ மனிதாபிமானத்தின் தடுப்போடு, தனத சுற்றி வரும் வ.ஐ.ச. ஜெயபாலன்- இ ஒடுக்கு முறை வரலாற்றில், இனத்து எழுதியும் வாழ்ந்தம் வரும் படைப்பா
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத் களில் வடக்கு கிழக்கில் வெடித்தெழு முரண்பாடுகளால் நெஞ்சம் உருகி, சதா ருக்கும் ஒரு கலைஞன்- ஜெயபாலன்
தமிழ் முஸ்லிம் மக்களின் சமத்தவம தனத ஆன்மாவின் மூச்சென உரத்தச் அதற்கான பணியில், அதற்கான வழி நெஞ்சில் தயரோடும் காலில் முட்களே குன்றும் குழியுமான பாதையில் பயண வாழ்வின் நம்பிக்கையை சுமந்த உண
ஜெயபாலனின் “உயிர்த்தெழுகிற கவின மனிதன்” வெளியிட்டகத்தின் நான்காவத எனது பணி பெருமை கொள்கிறத.
அவசியமானதும் காலத்தின் தேவையா செய்த திருப்தியை நான் அடைகிறேன்

பதிப்புரை
டு பேய் ஆறாய் ஓடும் ம், இன்றும் உயிர்ப்பின் பாடு- பனித்துளி போர்த்திய *ஜெயபாலன்” வாழ்ந்த
நிறைந்த கண்ணீர் ஆற்றில் எழுத்துப்படகில் உலகெலாம் லங்கை இனத்துவ அரசியல் வ மேலாதிக்கத்தக்கெதிராக ளிகளுள் குறிப்பிடத்தக்கவர்.
ந்தின் பின்னான காலகட்டங் ழம்பிய தமிழ் முஸ்லிம் இன கண்ணீர் வடித்துக் கொண்டி
ான, ஐக்கியப்பட்ட வாழ்வே குரல் எழுப்பும் ஜெயபாலன், யில் என்றும் திசை மாறாது ாடும் முதகில் சுமைகளோடும் ாப்படும் இன்றைய, நாளைய ன்மை மனிதனின் பிரதிநிதி.
த” தொகுப்பை "மூன்றாவது வெளியீடாக வெளியிடுவதில்
னதுமானை ஒரு கடமையைச்
J.
எம். பெளசர் பதிப்பாளர்.

Page 12
எனது கவிதைகள்
எனத கனவுகளாக மட் எனது முயற்சிகளாகவும் எனத வாழ்வாகவும், வ
நான் மகிழ்ச்சியும் நம்பிக்ை தளர வைக்கிறத காலத்தி சிப்பியின் தயரம் முத்தாகிறத கவிதைகளாகவும் விளைகிற அதிகமாகவே உங்களுக்குச்
அடையா நெடுங் கதவும் கோயம்புத்தாரில்தான் நா6 காணப்பட்டேன். தமிழரு பயங்கரவாதத்திற்கு அஞ்சி என அரவணைத்த தமிழக கோவை எனக்கு இரண்டா6
எழுச்சி மிக்க தொழிலாளர் வி கொடிகளாலும் பதாகைகள வரலாற்று பெருமை மிக்க தமிழர்களது இரத்தத்தால் சி என எனத ஆவி தடிக்கிற
எல்லை தாணி டி வர்த் நச்சுப்பாம்புகளை அடித்த என்று கோவில்களிலும் ம நேர்ந்த பயங்கரம்தான் இது. முன்னை விட ஆற்றலுட6 அறிவேன்.

டுமல்ல,
போராட்டங்களாகவும் ாழ்வின் அர்த்தங்களாகவும் .
ககளும் நிறைந்த மனிதன். என்னையே ன்ே பெருந்தயர்கள். மணல் தைத்த போல எனத தயர்கள் கனவுகளாகவும் காலமிது. இது பற்றி இன்னும் கொஞ்சம்
சொல்லலாம்.
அஞ்சல் எனும் சொல்லுமுடைய ண் ஒரு முக்கிய கவிஞனாக இனம் க்கு எதிரான இலங்கை அரசின் அகதியாக வெளியேறிய போத வருக ம்தான் எனது இரண்டாவத தாயகம். வத சொந்த ஊர் போல.
வசாயிகளது ஊர்வலங்களில் நிறைகிற ாலும் மட்டுமே என்றும் சிவந்திருக்கிற
எனது கோவை இந்து இஸ்லாமிய வந்திட ஒரு கொடிய விதி நேர்ந்ததே
5.
தக நிலையங்களுக்குள் புகுந்த பிரட்டாமல் பாதகாப்பாக இருக்கட்டுமே சூதிகளிலும் வைத்து பாலூற்றியதால் எனினும் எனத கோவை சாம்பரிலிருந்து ர் உயிர்த்தெழுவாள் என்பதை நான்
GIID

Page 13
எனது முதல் கவிதைத் தொகுதி 19 ஈழமடங்கன், கவிஞர் புவியரசு முதலிய ( வெளியிடப்பட்டத. தொடர்ந்த என தமிழகத்திலும் ஒரு தொகுதி கனடாவிலும் நண்பர் எம். ப்ெளசரின் முயற்சியினால் ெ கிற கவிதை” என்ற இந்த தொகுதியே முதலாவத தொகுதியாகும்.
இக்கவிதைத் தொகுதிக்கு இன்னொரு மு 1983ல் “தேசிய இனப்பிரச்சினையும் எனத முதலாவத ஆய்வு நால் வெள் ஒரு தவமாக நான் மேற்கொண்டு வருகி ஐக்கியமும் மேம்பாடும் விடுதலை முயற்சிகளிலிருந்த முகிழ்த்த பல உள்ளடக்கியிருக்கிறது.
வடகிழக்கு முஸ்லிம் மக்களுக்கு தமிழ்த் அநீதிகளை கழைகிற பணியை அங் எனத வாழ்வினாலும் எனத கவிை செல்கிறேன். இது எனது இருப்புக்கு வ தொடர்பான எனது அக்கறைகள் மிக ெ போதும் அவை நல்ல நிலத்தில் விழுந் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.
எனது முயற்சிகள் கிழக்கில் குறிப்பாக தமிழர்களுக்கு அநீதியிழைத்த முஸ்லிம்க வருகிறது. இதுபற்றிய பிரக்ஞையை ( ஏற்படுத்தகிறத. இத எனது வாழ் வெற்றியாகும். எனத கவிதைகள் என எனத முயற்சிகளாவும் எனத போ வாழ்வாகவும் . எனது வாழ்வின்

86ல் யமுனாராஜேந்திரன், கோயம்புத்தார் நண்பர்களால் ாத இரண்டு தொகுதிகள் வெளியிடப்பட்ட போதிலும் வளிவருகின்ற "உயிர்த்தெழு ஈழத்தில் வெளிவரும் எனத
]க்கியத்துவமும் இருக்கிறது. முஸ்லிம் மக்களும்” என்ற ரிவந்த நாட்களில் இருந்தே ற தமிழ் முஸ்லிம் மக்களத பும் தொட்ர்பான எனத கவிதைகளை இத்தொகுதி
5 தேசிய சக்திகள் இழைத்த குலம் அங்குலமாகவேனும் தகளாலும் முன்னெடுத்தே ாழ்வர்த்தம் தருகிறது. இத மதவாகவே முளை விடுகிற த நல்ல விதைகள். இதில்
அம்பாரை மாவட்டத்தில் ளின் மனதையும் பண்படுத்தி முஸ்லிம் கலைஞர்களுக்கும் }வை அர்த்தப்படுத்தகிற து கனவுகளாக மட்டுமல்ல ராட்டங்களாகவும் எனத 95 gigstid;6TT66sab .........

Page 14
அநீதிகளும் அகதிகளு அனைவரும் கனவு கண் சிருஷ்டி செய்கிற பாதையி அனைவருமே புதிய அ உருவாக்கியிருக்கிறோம் இ
வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம் தேசிய சக்திகள் எனது கவிதைகள் ஒரு என்கிற நம்பிக்கை எனக்கு
எரிந்த வீடுகளின் புதிய க பட்டவர்களத புதை குழ பிரார்த்திக்கிறேன். புதிய பழ வாசனையும் எரிந்த வ முஸ்லிம்களையும் தமிழர்க புதை குழிகளில் கண்ணீர் பெண்களதும் மனசை நி
இதை விட எனக்கு எதுவ இது மட்டுமே எனக்கு 6ே
RçDVET VEI 75 0955 OSLO
NORWAY
Tel. 22160719

ம் இல்லாத உலகத்தையே நாங்கள் டோம். எனினும் அத்தகைய உலகத்தை ல் தவறுகளை நியாயப்படுத்திய நாங்கள் அநீதிகளையும் புதிய அகதிகளையும் இதுதான் கொடுமை.
தமிழ்த் தேசிய சக்திகளதும் கிழக்கில் ாதம் மனசு சுயவிமர்சனத்தால் பண்பட சிறு அளவிலாவது பங்களிப்பு செய்யும் தள் நிரம்பி வழிகிறத.
உரைகளில் பறவைகள் பாடவும் கொல்லப் ழிகளில் புதிய மலர்கள் மலரவும் நான் றவைகளத பாடல்களும் புதிய மலர்களது fடுகளில் பிறந்த வளர்ந்த இளைய ளையும் ஒன்று சேர்க்கும். இறந்தவர்களது வடித்த முஸ்லிம் பெண்களதும் தமிழ்ப் றைய வைக்கும்.
பும் வேண்டியதில்லை. வண்டியத
வஐச.ஜெயபாலன்
17.02.1998.

Page 15
ITG)60
ஒநாய் துரத்தும் மான்கிழையாக உலகெலாம் சிதறித் தொலையுெ கடைசி நம்பிக்கைச் சொற்களி: சிறகை விரித்தது கவிதை. ஈழ நாட்டில் துப்Uாக்கிகளிலும் மேலை நாட்டில் துடைப்Uங்களி: தாளமிட்டு நாமெலாம் அந்தக்கவிதையைப்
ஒடுக்குதல் ஒழிக எனப்பாடும் ே எம் எழுச்சிப்பாடலை அUஸ்வ விடுதலை என்று பாடும் போதெ எம் புரட்சிப்Uாடலின் சுருதி குை
யார் சதி செய்பவன்
யார் எம் கனவினுள் மலத்தை 6 யார் எம் தலையில் மண் போடுU Uார்த்துச் சொல்லென - வானில் பறக்குளமம் கவிதையை
அது வரை சிறுகுயிலாகப்பறந்த மலைக்கழுகாகி வானமிடறச் சிறகை விரித்தது. சுவர்க்கத்தையும் நரகத்தையும் தட்டிக் கேட்டது.

உயிர்த்தெழுகிற கவிதை
மன்குடியின் லிருந்து
லும்
υιτρ6860Tτώ.
Jாதெலாம்
ரம் கிழித்தது.
ნb6lorTub லெந்தது.
ாறிUவன் வன்
|க் கேட்டோம்.
நம் கவிதை

Page 16
"யார் சதி செய்பவன் யார் நம் தலையில் மண் ே
"ஈழத்தமிழர் யானைகள் தேவர்கள் சொன்னார். "ஈழத்தமிழர் வலிய யாை அசுரரும் சொன்னார். ஆத்திரமடைந்த நமது கே தேவர், அசுரர் முகங்களில் வசவுகள் உமிழ்ந்தது.
வீடு திரும்பும் வழியில் * புத்தளம் கரையில் பறக் தற்செயலாக கீழே பார்த் கீழே பார்த்ததும் ஓவென தலையிலும் மார்பிலும் மே ஒப்Uாரி வைத்தது.
நமது கவிதை நமது முகத்தில் சிறகால் அ நமது கவிதை " உலக மக்களின் மனதிலும் கீழே புத்தளத்து உப்புக்க முட்புதர்களிடை நிழல் கr கண்ணிரோடு அலைந்தெ "முஸ்லிம்" என்று பழித்து கச்சைத்துண்டையும் பறி ஊரை விட்டு நாமே விரட்டி நம்குழ.
米 ஈழத்தின் வடபுலத்தில்
துரத்தப்பட்ட 70,000 தமிழ் பகுதியினர் புத்தளம் மாவட்டத்
- இந்தியா

உயிர்த்தெழுகிற கவிதை
போடுபவன்"
(SUsteb" 6T60T
னகள் (8Uால்" என
விதை )606brTuბ
கும் போது
திது.
அழுத்து. ாதி மோதி
அழத்தது
ம் தைத்தது. ளரில்
Tணாது
ம் குழ.
த்துக் கொண்டு
ԶԱՍ
லிருந்து 1990ல் தமிழ்ப் போராளிகளால் ப் பேசும் முஸ்லிம் மக்களில் பெரும் தில் தஞ்சம் புகுந்துள்ளனர்)
டுடே - (இலக்கிய மலர்) - 1995

Page 17
உயிர்த்தெழுகிற கவி
யாழ்ப்பாண நகரி, கழுகுகள் மொய்த்த பிணமாய்ச்சி என்னரும் தாயே, ஆயிரம் ஆயிரம் வருடம் படர்ந்து என்னையும் பூத்து உலகெலாம் தொட்ட உன் தொப்பூழ் கொடியிலும் வலியதோ உன் மீது அன்னியர் ஊன்றிய கொ
செண்பகப் பெருமாள், பறங்கித்த ஒல்லாந்தர், வெள்ளையர் என அ வந்தவர் சுவடுகள் எல்லாம் அழிய வளர்ந்ததெம் சுவடுகள் வரலாறா
 

யிர்த்தெழுகிற கவிதை
"pé567.
லைவன் னிவகுத்து
5.
—()

Page 18
இன்று
குலைக்கப்Uட்ட கூடாய லட்சம் லட்சமாய் தெரு Uாலுக்கழுத பிள்ளைய குடையால் வழிந்த மன வீரத்தாய்களின் நெஞ் நெருப்பின் முன்னே
நிலைக்குமோ உன்னை Uணித்த சங்கிலிகள்.
இக் கொடுமைகள் கன இக் கொடுமைகள் கண இக் கொடுமைகள் கண கொழும்பேன் மகிழ்ந்த சொல்க கொழும்பே கிெ நாம் யாருணக்கு
எமது துயரில் நீஏன் ம சென்னையை விடவும் தொலைத்துப் போனா நியூயோர்க்கை விடவும் எட்டியிருந்தாய்.
எதிரிகளல்ல
எமது ஊர்மண் மததிக எல்லைப்புறத்து விகா இந்தியாவின் சிற்றுெ நாமே உன்னை வீழ்த் இது எப்பவோ முழந்த
ԱյՈփUՍՈ6007 (b&Մ՝
சாம்பரில் துடிக்கும் "ே நமது கோணல்கள் யா தீயிலிருந்துன் சிறகுகள் மனிதராய் மீண்டும் நிய

உயிர்த்தெழுகிற கவிதை
ப்ரீசிதைய வில் இறங்கிப் ரின் வாயில் ழை நீருட்டிய சில் எழுந்த
9ΤΟ
ர்டு தமிழ் நாடழுதது ர்டு உலகமே அதிர்ந்தது. if(ჩ
5து. ? Fால்ககொழும்பே
மகிழ்ந்தாய்.
நீஏன் எமக்கு
Uů
ற் நீஏன் எமக்கு
ள் முன்றலில், ரைகள் மருங்கில், றான்றில் தினோ மம்மா και άδιτίfu) ωρώωρΤ.
Uார்ணிக்ஸ்” பறவையே வும் திருத்தி it 65dfu δή (56))(Τιρώιρτ.
- சரிநிகர் - 1997
-G4)

Page 19
இல்லறம்.
ஆற்றம் கரையில் இன்னமும் தோற்றுப் போகாத் ம
இன்று தெளிந்து போய் புல்லும் சிலும்பாமல் நடக்கிறது க விழயலிலிருந்தே ஒளியைக் கசக் கோலிப்பண்டிகைக் குறும்போடு வண்ணங்கள் வீசி தொட்டுத் தொட்டு செல்கிறது அது நேற்று வெறி கொண்டாடியது தா6
எனது கன்றுகள் முளைத்தெழுகிற நாள் வரையே கைவிட்டகலும் வேர்மண் பற்றி பிழைத்திருக்கிற போராட்டத்தில் நேற்று அடைந்த விரக்தியை மற அது நானல்ல என்பது போல
நேற்றைய துன்பமும் உண்மை நாளைய பயமோ அதனிலும் உண் எனினும் இன்றில் மொட்டவிழ்கி சிறகசைக்கிறதே வண்ணத்துப் பூ துள்ளி மகிழுதே பொன்மீன்கள்
நமது அன்றாட மறதிக்குப் பரிசுத இந்த நட்பும் வாழ்வும்.

யிர்த்தெழுகிற கவிதை
னல்ல என்பது போல
னும்
ந்தேன்
f60)up
றதே வாழ்வு பூச்சிகள்
T(560T
08.12.1997

Page 20
நெடுந்தீவுஆச்சிக்
அலைகளின் மீது பை எப்போதும் இருக்கிற என்னுடைய ஆச்சி
காலம் காலமாய் உண்6 Uசாசுகள் எல்லாம் ே போத்துக்கீசரின் எலு தென்னந் தோப்பு.
நானும் என் தோழரும் செவ்விளநீர் திருடிய 6
தருணங்களை யார் 6ெ அவர்களுடைய புதை காலத்தை வெல்லுவா
என்ன இது ஆச்சி மீண்டுமுன் கரைகளில் நாங்கள் என்றோ விர போர்த்துக்கீசரா? தோல் நிறம் பற்றியும் கண் நிறம் பற்றியும் ஒன்றும் பேசாதே. அவர்கள் போர்த்துக்க

உயிர்த்தெழுகிற கவிதை
னக்கரம் உயர
னைப்பிடித்த தாற்றுப் போயின ம்புகள் மீதும்
5 தென்னந் தோப்பு.
வன்றாலும் குழிகளின் மேல் ள் எனது ஆச்சி.
"ட்டியடித்த ss

Page 21
எந்த அன்னியருக்கும் நிலையில் எனது ஊர் நிலைக்கும் என்Uை எதனை எண்ணி நான் ஆறுதல் நாளையிந்தப் போர்த்துக்கீசரும் கரும்பனைத் தோப்பெழும் என் எதனை எண்ணி நான் ஆறுதல
ஆச்சி என் இளமை நாள் பூராக ஆழயும் பாடியும் கூழயும் வாழயம் தேடிய வாழ்வெலாம் ஆமை நான், உனது கரைகள் நீ புதைந்து வந்தேனே. என்னுடன் இளநீர் திருட தென்னையில் ஏறிய நிலவையும் என்னுடன் நீர் விளையாட மழை வெள்ளத்துள் குதித்த துரி உனது கரைகளில் விட்டு வந்தே என் சந்ததிக்காக,
திசை காட்டியையும் சுக்கானைய பறிகொடுத்த மாலுமி நான் நீர்ப்பாலைகளில் - கனவு கான்பதுண் கரைகளே ஆ
நீநிலைத்திருப்பாய் என்பதைத் எதனைக் கொண்டு நான் மனம் ஆற என் ஆச்சி.

உயிர்த்தெழுகிற கவிதை
ങ്ങബ தத் தவிர
அடைவேன். புதைய அங்கு பதைத் தவிர D60U66).J60s.
LJ6060Tutb 8ன
ச்சி.
தவிர
-குமுதம்- 1995

Page 22
CLITT நாட்களும் இருப்பும் பற்றியகவி
வாழ்வே வலியது என்ற போரை வழிமறுத்தது 6 அவிழ்த்து விடப்பட்டே அந்த தலையில்லாத டே
அது வசந்தத்தைப் பார் அதற்குக்கேட்குமோ வ வாழ்கிற வரைதான் ெ என்பதை அறியுமோ அ

உயிர்த்தெழுகிற கவிதை
کعبہ عش
தை
) பாடலுடன்
வசந்தம்
5
ார்ப்பூதம்.
த்ததுமில்லை ாழ்வின் பாடல் )ாழியும் இனமும் து.

Page 23
மரண Uயத்தில் நசிந்த எண் நெஞ் இசை வைத்தியம் குயில்கள் செய் எனது விரல்கள் தாளமிடுவதை கால தாமதமாகவே உணர்ந்தேன் கண் ஒழுகியது.
வாழ்வின் நிழலே இருப்பு அச்சுறுத்தப்பட்ட எனது இருப்பிலு தேன் சிந்தின பூக்கள்.
அப்போர் நாட்களில் துணிச்சலாய் வந்தெம் ஆதரவான தமிழகக் கூத்தனை இப்போர் நாளில் பிணி முடக்கிய மனசு நொந்தது.
வெழுச்சத்தங்கள் ஓய்கிற போதெ6 பறவைகள் பாடின துயர்ப்பாறையின் கீழ் நசிந்த பே துளிர்க்கும் மனப்புல்,
(கோமல் சுவாமிநாதனு
நந்தல

யிர்த்தெழுகிற கவிதை
ᏡᏯᏓᎥᏡ6Ꮌ
லும்
து என்கிறார் யாரோ.
brTuბ
Tதிலும்
க்கு சமர்ப்பணம்)
)6) LDTjā- 1995

Page 24
கானல் மான்
முற்றத்து மல்லிகை யே மாலைச் துரியன் "சீனத்து அழகியே பே
இனி இரவுக்காரன் இ ஏடன் தோட்டத்துப்Ur புறத்தை முறைத்து அகத்தைத் துலக்கிற இ மனிதனைப்பிழத்து இருப்புப் பற்றிய விசா கட்டிப் போடும் இரக்கமற்ற இரவுக்கா
முல்லைப் பந்தரில் அ6 போய் வருக பொற் துரி இதோ என் இரவு விரு முல்லைப்பந்தரில் மே என் கால்களில் உதிர் அதிர்ந்தென் மனது இரவுக்காரன் வருமுை இருப்புப்பற்றிய விசா இடறி வீழ்ந்திருந்தேன்

உயிர்த்தெழுகிற கவிதை
ரலே வானில்
ாய் வா" என்றேன்.
இருளுடன் வருவான் Iம்Uைப் போல
இருள் அது.
ரணைக் கூண்டுள்
ரன் இருள் அது.
ணரில் பாடியது சியனே என்கிற Uாடல் நந்து என்ற பழக்கு
Tதி எழுந்தது Uருந்து ந்தன மல்லிகை மொட்டுகள்.
·
ர்னமே நான் ரணைக் கூண்டுள் 前。

Page 25
பிரபஞ்சமே பிரபஞ்சமே என்று . நானுமோர் அரும்பா காலப்பருந்தின் நிழல் பெயருகி மண்ணின் அணிலா -
என்று கூவினேன். மலைகளும் திருப்பி அதையே கே வானும் திருப்பி அதையே கேட்ட
அந்த அணிலின் கடைசிக் கணத்து கவிதைகள் 6 "பழுத்த மரங்கள் பழகிட ஒரு து பதுங்கவோர் மறைப்பு குட்டி ஈன்று வளர்க்கிற ஏக்கம் பருந்துகள் இல்லாத வானம் ... சாதாரண மனிதனின் கவிதை ஏழை அணிலின் கவிதையுமாரே
அந்த அணில் வெறும் நீரும் நெருப்பும் காற்றும் தீயும் வெளியும் கொண்டு வனையப்பட்ட பாண்டம் மட்டுமே மரணம் அதனது தரிப்புக்குறியா முற்றுப் புள்ளியா.
அகத்தை துலக்கும் இருள் கொடி இரவுக்காரன் இன்னும் கொடிய கானல் நீரும் மானும் போல புறக்காட்சியோடு இருக்க மட்டும் பயிற்றப்பட்டேன் .....
விடியல்க்காரனே விடியல்க்காரா இரக்கம் காட்டு ...
- நி6

உயிர்த்தெழுகிற கவிதை
கூவினேன்
ர்ற
5ட்டது
து.....
என்ன?
ணை
ய அந்த
மா ...........
மா?
யது
வன்.
0
னே
னைவு கொளல் - 1995
1)

Page 26
அழுவதே விதியெ
என் தாய் மண்ணின் ( தலை பணிந்தேன் சே
l. அண்ணர்கள் நாங்கள் உங்கள் மண்ணைப் பற மாUாதகர்களாய் தொ அன்னை மண் வயிற்றி அதன் பின்னும் ஐந்து வடக்கில்
கொழும்பில் உலகத்து நாடுகளில் "நானென்ன தம்பிக்கு ஆதாமின் காயினைப் அருளற்றுப் பேசி வந்ே இதன் பின்னும் கூட நீ எதிரி நிலை எடுக்கவி இன்னமும் எம்மை அ

உயிர்த்தெழுகிற கவிதை
ன்றால்
/தல்வர் புதல்வியரே
கொடுமை இழைத்தோம் றித்தோம்
ப்புழ் கொடி அறுத்து
ருந்தும்மை எடுத்தெறிந்தோம். வருடங்கள்
காவலா" எனக்கேட்கும்
8Uால்
தாம். iங்கள் எம்மை வெறுக்கவில்லை. ல்லை. ண்ணா என நினைக்கின்றீர்.
C2)

Page 27
என்ன கொடுமை இழைத்தோம் ( என்ன கொடுமை நாங்கள் இழை என்னுடைய வாழ் நாளில் வடபுலத்து முஸ்லிம் மனிதர்களே மகத்தான இனத்தவரைக் கண்ட இது போல மாண்புடைய உறவுகள் இத்தனைக்குப்பின்னும் ஈழத்தின் என்னை அழைத்து ஒரு பாடல் U எதைப்பாட தோழர்களே எவன் என் கண்ணிரை எண் வெட்கத்ை என் இனத்தின் வரலாற்றுத் தை
கையாலாகாத என் போன்ற தமிழ்க் கலைஞர்க எதைப்Uாடத் தோழர்களே எவன தவறிழைத்தோம் திருத்துவோம் 6 தலைவர்களே வந்து தலை சாய்த் இன்னும் சில கலைஞர் இன்னும் சில அறிஞர்
ஏதேதோ நியாயங்கள் எடுத்துரைக்கும் கயமை தனை எதைப்Uாட தோழர்களே எவன்
9. இந்துக்கடலாடி எழுந்துவரும் இ நீர் சிந்துகின்ற கூந்தல் துவட்டும் நொந்து வழத்த கண்ணிர் இதுவரைக்கும் காயவில்லை. அன்றே அகலிகை கல்லான எங்க நீங்கள் வந்து மிதிக்கும் வரை விழவில்லை.

உயிர்த்தெழுகிற கவிதை
தமிழர்களே த்து விட்டோம்.
உம் போல இன்னுமோர்
தில்லை ளை அறிந்ததில்லை ர் குயிலான
ாடென்றீர் பாடத் தோழியரே
த
லகுனிவை
ளின் பேழமையை ī UmU (359U6 Tண்றுலக எதிர்ப்பின் முன் ந்துச் சொன்ன பின்னும்
UnTU (Bg5sýULUGBg.
6T6 (T600 வடகரைகளிலே நீங்கள்
களது மண்ணுக்கு மீண்டும்

Page 28
உங்களிடம் பறித்தெடுத் நினைவுப்புதையல்கை உங்களது பிள்ளைகளி: மண்ணின் மேல் உங்கள் ஏன் மறைந்ததென்று அ உங்களது முன்னோரின எலும்புச் செல்வங்கள் : ஈமப்புதைகுழிகளை அவர்கள் உதிரத்தில் ெ வாழையடிவாழையென "அல்லாஹ9 அக்பர்” எ எல்லாம் முன் வைத்து உங்கள் காலடியைத் தெ மன்னிப்Uர் என்று வாய் என் இனத்தின் கைவி ஒரு போதும் ஒழுவதில்ை
3. Uாதகத்துக்கு வருடங்கள் ஐந்தாச்சு தவறு, வருத்தம், திருத்து தலைவர்கள் வாக்களித் வருடங்கள் இரண்டாச் என்ன தமிழர்களே எல்
எல்லாம் அபகரித்து நட்பில்லாச் துரியனின் உப்புக்களர் வழியே ஓடென்று விரட்டி விட்ட குற்றமெதுவும் அறியா இ குணக்குன்று மானிடங்க ஐந்து வருடங்கள் கண்ணிரும் சோறும் கல

உயிர்த்தெழுகிற கவிதை
த நெஞ்சக்கனவுகளை
6T ண் எதிர்கால வரலாற்றை Tது மதலைத் தமிழ் அறியாத அங்கலாய்ப்Uல்
r
உறங்குகிற்
சழித்த பழத்தோட்டங்களை
உங்கள் தலைமுறைகள் ன ஆர்ப்Uரித்த Uள்ளிவாசல்களை
ՈՎ (5 ப்விட்டலறாமல் லங்கு
D6).
வோம் என்ற படி
5து
历
லோரும் நித்திரையா .
கிழ்
க்
ள்
ந்தே புசிக்கின்றனர்.

Page 29
இன்னும் தமிழர் எல்லோரும் நித் தலைவர்களின் வாக்குறுதி முத்த
ஆறாம் வருடமும் இவர்கள் அழுவதே விதியென்றால் அழியட்டும் இந்நாடு அழியட்டும் எனது இனம் அழியெட்டும் என் கவிதை அழியெட்டும் எனது தமிழ்.
# ՖՈԱմ՝601 - ஆதாமின் ம ரகசியமாக 6
(ஈழத்தின் வட பகுதியிலிருந்து மு துரத்தப்பட்டஐந்தாண்டுமுடிவை நூலக கேட்போர் கூடத்தில் இ வாசிக்கப்Uட்ட கவிதை)

உயிர்த்தெழுகிற கவிதை
திரையா இதுதானும் திரையா.
கண் : தனது தம்பியை
காலை செய்தவன்
)ஸ்லிம்கள் அகதிகளாக
டந்ததையிட்டு கொழும்பு டம் பெற்ற கூட்டத்தில்
- அகதி - 1996

Page 30
ミ
s
வத்சலாவின்மரம்
இடுகாட்டில் ஒரு மரம் ஊரார் சொன்னார்கள் அற்புதமான மரமாம் அ ஆலமரமாய் நிழற்குை மகிழ மரமாய்க் கமழ்ந் மாமரத்தின் உறவுமுக கனிகள் தருகிறதாம் அ அதற்குக் கதை சொல் குழந்தைகள் பெயரிட்ட விழுதால் அணைத்து : கதைகள் சொல்லி கன

உயிர்த்தெழுகிற கவிதை
முளைத்திருப்பதாக
β).
ட பிழத்து
35)
O &ՈԱ-Կ2 g /ந்த மரம். லும் மரம் என்று
ார்கள். ஊஞ்சலுமாட்டி ரிகளும் ஊட்டுமாம்.

Page 31
ஒரு காதல் சோழயோ அது கனவு மரம் என்று புதுக்கவி அதன் நிழல் Uட்டாலே கனவுகள் ஆயிரம் கற்பனை ஆய வசப்படுகிறது மனசுக்கு , இது Uாமர"மனிதனின் கட்டுக்கள் விடுபட்ட போதெல்லாம் நேரில் கண்ட மனிதர்கள் வந்தன எல்லோருக்கும் தவிசு வைத்திரு Uாடும் பறவைகள் சோழ சேரவு கூடு கட்ழக்குஞ்சுகள் பொரிக்கவு களமான அந்த மரம் தமிழ் மலையாளக்கவிதைகள் ப நேரில் கேட்ட ஒருவன் சொல்கை பொறுமை இழந்தேன். துயிலாத ரயில் பயணத்தின் முழ துரியனை ஈனுமக் கரையை அ6 இடுகாட்டுக்கு வந்த போது ஒரு பெண் நின்றாள். வத்சலா என்றாள் இது என் மரம் என்றாள் இது என் முன்னோர் இது என் இது என் பரம்பரை என்றாள். Uாங்கு ஒலித்த போது அந்த மரத் தொழுகைப் பாயை ஓர் முஸ்லிம் கோவில் மணியில் சிவசிவ என்றோர் இந்து தொழு மனிதமா இங்கு முளைத்திருக்கி ஒன்று நான் வியந்தேன். வேரோழப் புதைந்து கிடந்தது ஒரு மனிதனின் நடுகல்
(ஆனந்தனுக்

உயிர்த்தெழுகிற கவிதை
பிதை சொன்னது
քgԱ5
தையென
ஏர் சாட்சிகளோடு ந்த அந்த மரம்
ό
பும்
ாடுவதாய்
கயில்
டைந்து
கணவன்
தின் கீழே
விரித்தான்.
2தான்.
በዐë]
குச் சமர்ப்பணம்) 1996

Page 32
உயில் கண்ணி வெடிகள் புதை கணித் தோட்டங்கள் வ6 என்னரும் பேரரே. என் பேரரின் பேரரே. உங்களுக்காக இல்லாது போன நேற்று இன்னும் தோன்றாத ந இன்றுமாயிருக்கிற வா கற்களில் பொறிப்பேன்
உங்களுக்காக
துப்Uாக்கிகளில் மாட்டு எதிர் புதிர்ச் சுழற்சியில் ஈழத்துக் கவிதையை u வாழ்வின் படுகையில் {
நம் கால்களில் ஏறியது இன ஒடுக்கல் போர் எ முள்ளை எடுக்க முள் ை முள் கைக்கொண்ட நம் முள் எடுத்தலை மறந்து முள் வழிபாடும் முள் ச புனித முள்ளினால்
தம் கண்களையே குத்தி

உயிர்த்தெழுகிற கவிதை
தந்த நிலத்தில் ார்க்கப் போகிற
றும்
ாளையும் ழ்வின் பாடலை
JUUG ம் கிழிந்துUடுகின்ற ரீட்டு வந்து ஓடவிடுவேன்.
னும் விச முள் கைக்கொண்டோம்
தலையாரிகள்
மயமும் வளர்த்தனர்
க் கொண்டனர்.

Page 33
தமிழருக்கினி ஒளியே எதிரி விளக்கேற்றுபவனே துரோகி என மின்மினிகளைக் கூட தெருக்கம்Uங்களில் அறைந்து கெ முள் கோவில்களின் மடாதிபதிகள் உத்தரவிட்டனர் முள் கோவில்களிடை யார் முள் உண்மைத் தெய்வமுள்ெ முழவிலாப் புனித யுத்தம் வெடித்த இப்படியாக எதிரி வென்றான் இவ்வாறான இன்றில் உங்களுக்காக நாங்கள் வாழ்ந்தே வசந்தத்தைத் தேடி பூத்துக் கனிந் வியர்வை மண் சிந்தி பொன்விளைச்சலாக ரசவாதம் ெ நீங்கள் இன்றைய எமது காதல் நீங்கள் இன்றைய எமது கலவி நீங்கள் இன்றைய எமது வியர்6ை நீங்கள் இன்றைய எமது வாழ்வு
இன்று நாம் பதித்த சுவடுகள் தாே நானளய உமது படுகையாய் நீளர்வ கனவும் கனிவும் அற்ற தலையாரிக் கண்களைப்Uறித்த பின்னருங்கூ எதிரியைத்தடுக்கும் காவல் அரண
தம்மை நிறுத்திய இன்றைய இளைஞரின் கனவே அந்த மாவீரரின் கனிகளே நீங்கள் எது எம் நாடு சுட்டெரித்த வெறும் மண் பாலைய மக்களா சொல்க. ? பறவைகள் விலங்குகள் பாம்புகள் மீன்கள் கரைகள் காடுகள் கழிகள் தூய கா

யிர்த்தெழுகிற கவிதை
iறாயிற்று
Tub (8gნიIuბ
சய்தோம்,
56t

Page 34
செடி கொடி தாவரம் நா கோக்கப்பட்டு வடக்குக் கிழக்காய் நீள நம் தாய் நாடு கோவில்கள் அடுத்து U சிலுவைகள் நிமிரும் ே வடக்கு கிழக்கு மண்ணி விகாரையும் சேர்ந்ததே அம்Uாரை வாழும் சிங்க் ஈழமே எனது தாய் மை நெஞ்சை நிமிர்த்தும் தி என் தாய் மண்ணின் வி நாளை நீங்கள் фштеф'еѣóђ60p_ш ćғuотg அஞ்சலி செய்கையில் நம் நந்த வனத்தில் தெனறலமுக மூழ அன தின்று தீர்த்த ஒளி விள நினைவு கூறுங்கள்.
யாழ் நூலகத்தை எரித் யார் எங்களது நூலகமr மக்பூலுக்கு நெருப்பு ை யாழ் நூலகத்தை எரித் யார் எங்களது நூலகம வணசிங்காவைக் கொ யாழ் நூலகத்தை எரித் யார் எங்களது நூலகம பிதா சந்திரா பெர்ணா யாழ் நூலகத்தை எரித் யார் எங்களது நூலகம கந்தசாமியை கருக்கிப் யாழ் நூலகத்தை எரித் யார் எங்களது நூலகம சUாலிங்கத்தை பரிசில் செல்வியைப்பிடித்து நீர் யார் ஐயாவோடு செல்வ வன்னியில் பிடித்து ரய பதவிப் போட்டியில் தம்

உயிர்த்தெழுகிற கவிதை
ங்கள் என்று
ர்கிற யாவும்
ள்ளிவாசல்கள் தவாலயங்களும்
ல் இருக்கிற எம் தாய் நாடு களக்குழமகன் ர் என்று ருநாளென்றோ விடுதலைத் திருநாள்
திகளிலே
ரிந்த புயல்கள் ாக்குகளையும்
தது போல
T60T
வத்தது
தது போல
T60T ழுத்திப் போட்டது தது போல
T60T ண்டோவை சாம்Uாராக்கியது தது போல
T60T
போட்டது தது போல
T60T
அழித்தது றாக்கியது ா தோழரை ரில் எரித்தது தோழரைக் கொல்ல

Page 35
D.
யாழ்ப்பாணத்து வைத்தியசாலை கசாப்புக்கடையாய் மாற்றியவர் ய தாங்களும் தீவிர போராளிகளே என நிரூபிக்க விஸ்வமடுவிலோர் ஏழையைப்U உளவாளியெனக் கொன்றெரித்த6 முள் பூசாரிகள் குருட்டு முள் பூசாரிகள் உங்களுக்காக இன்னுமொரு விள ஏற்றியே அணைந்த விளக்குகள்
உங்களுக்காக பிஞ்சினை வளர்ச் உதிர்ந்த மலர்கள் இவர்கள் இன்றைய தீர்ப்புகள் இப்பழயாய் நாளையிந்த பேராற்றப்படுகையி புதுவெள்ளமாகப் புரண்டிடவுள்ள என்னரும் பேரரே நாளை உங்கள் தீர்பெதுவாகும்? முகத்தில் கரியைப் பூசி சாக்கடைகளிலே வீசப்பட்ட Uொற்சிலைகளுக்கு நாளை உங்கள் தீர்ப்பு எதுவாயி காக்கா பொன் துடி பீடங்களிளே ஏறிக்குந்திய சாணிச்சிலைகளுக்கு உங்களின் தீர்ப்பு எதுவாயிருக்கு
என்னரும் பேரரே உங்கள் நாட்க முட்கோவில்களின் அத்திவாரத்ை பெயர்த்துப் போடுங்கள் என்னரும் பேரரே உங்கள் நாட்க பூக்களாகவும் வண்ணத்துப் பூச்சிகளாகவும் பறவைகளுடைய சங்கீதமாகவும் உங்கள் உங்கள் கனவுகளாகவும் நாங்களும் வாழுவோம்
(அமரர் சபாலிங்கம் நினைவு ம

உயிர்த்தெழுகிற கவிதை
60)ULU
JTŮ.
முத்து வர் யார்
Tக்கை இவர்கள்
தே
சிற்று ல்
T
நக்கும்?
1 O.O6. 1994 லருக்கு எழுதியது)

Page 36
வாழவிருப்ப
உட்கொலை மலிந்து
விடுதலைக்கணவுகள் எண்Uத்தாறின் கோ8 ஏழை பஞ்சில் ஆடை பஞ்சு ஏழையில் அணி தலை மறைந்திருந்தே
'பார்த்தீனிய செழச்ச சிரிக்கிற வெளியில்
விழுந்த நிலவு உடைர் சன்னலில் நானுமொ

உயிர்த்தெழுகிற கவிதை
D
சிதைந்த
ÕU.
யும் களும் நெய்கிற கோவைப் புறநகர்.
560T.
ாத்தான்கள்
து வழிகிற இரவில்
கம்பியாய் நின்றேன்.

Page 37
மின்னலில் இறங்கி நிலவை மீட்க தாரகைகள் திட்டம் தீட்டின. காப்பாற்றுங்கள் என்ற என் கூச் பால் வழி அதிர்ந்தது. வாழும் ஆசையே மனிதரை மீட்கு தாரகைகள் கண் சிமிட்டின. மானுடத்தின் வரப்பிரசாதம் வாழும் ஆசையே என்பதை உண கம்பளிப் பூச்சியாய் கைகளுள் ெ நித்திரைக் குளிகைகளை தூர வி தொலைந்த வாழ்வின் ஆசையை கதவைத்திறக்க ஞானம் சுடர்ந்த
விழகதிர் புணர விந்துதிர்கின்ற முல்லைப்பந்தரின் கீழே வாசலில் துவாலையும் சிறுவாணிதேக்கமு அள்ளி முழத்த மயிரி ஒரு சுந்தரியான மலையாளக்குட் கோலமாவு சிந்தும் செம்மீன் விரலால் நிலம் தீண்டி வாழவிருப்Uம் என்று எழுதுகிறr
- மூன

உயிர்த்தெழுகிற கவிதை
Tள்.
ர்றாவது மனிதன்- 1996

Page 38
பூவால்குருவி
நெஞ்சுள் தொலையாதி ஒரு சிற்றாறாய் ஊருகி என் முதல் காதல் பெட் ஒரு வழியாய் உன் சே4 பேய்கள் கிழித்தெரிக்கு வன்னிக் கிராமத் தெரு வெள்ளிச்சருகை மினு 6)UsT60f 60606 6606)L இன்னும் ஓயாமல் முந் போனாயாம் உந்தன் பூ போட்டிச் சிறு நடையி: அது என்ன போட்டி
காவலிலே உன் அன்ன அவளிடத்தில் உன் பா என்றாலும் வாழ்வின் இன்று நீஅன்னை
 

உயிர்த்தெழுகிற கவிதை
-60U tes. தி அறிந்தேனடி. ம் எம்முடைய தேசத்தில் வொன்றில்
ங்கும் தலையும்
ா முகமும் தாணை திருத்த எழும் கையுமாய் |ப்படைந்த பெண்ணோடு
D
ன தோற்றதறிவாய். ட்டி தோற்றதையும் நீஅறிவாய் சுழற் தடத்தில்

Page 39
ரீதோற்க வாழ்வு மேலும் ஒரு வெ ஆனாலும் நீஎனக்கு இன்னும் சி இன்னும் விபாயும் அச்சமுமாய் மி குளக்கரையின் மான்குட்டி.
நானுமுன் நெஞ்சத்தில் சிற்றாறா இன்னும் காலில் விழுந்து கையே திருட்டுச் சிறுUயலா அஞ்சி அஞ்சி நாங்கள் அன்று உடற்கடலில் கைநனைத்து கால் நீந்த முயன்றதெல்லாம் எண்ணி: மேனி இன்Uத்துணுக்குறுதே.
எறிகுண்டாய் வானத்தியமன் கூரை பிரித்துன் பின் வீட்டில் இற உன் முன் வீட்டுப்பிள்ளை தொன பின் ஒரு நாள் ஊர்கான காக்கி உடையோடு வந்து காட்டே கூந்தலிலே துழநடந்தாளாம் தெருவெல்லாம் நீஉனது பூப்படைந்த பெண்ணின் நிழிலாய் திரிகிறியாம் இது பெருங்காவல் எல்லாம் அறிந்தேன்.
எங்கிருந்தோ வந்து நம் தெருவோர மரக்கிளையில்கு தேவதையின் கூந்தெலனத்தன் பூ அந்தக்குருவியைப் போல் காணாமல் போனதழ காலங்கள்.

உயிர்த்தெழுகிற கவிதை
பற்றி பெறும் சிறுக்கிதான். ரெண்டழக்கும்
r
ந்தி இரக்கின்ற
நனைத்து
றங்கிய நாள் )லந்தாளாம்.
ாரம் பூப்பறித்து
ர் காவலிலே
ந்தி
பூவால் அசைத்த
- சரிநிகர் - 1997
-25)

Page 40
இருத்தல்
வாலாட்டி வாலாட்டி நீருள் இரத்தினங்களா மகிழ்ந்திருக்கும் சிறு மீ காற்றில் முளைத்து தாழை மடலில் தரை இ மீண்டும் அமர்ந்தேன்.

உயிர்த்தெழுகிற கவிதை
5 வெயில் சிதைய ன்கள்.
றங்கும் மீன் கொத்தி.

Page 41
தென்னங்கீற்றுத் தோகைக்குள்
இசைத்த சிறு குருவி சிறகை வி இனி வானத்துச்சிப்பி வயிற்றுள் மிளிருகின்ற துரியனும் செரித்து : நீர்க்கரையில் பாம்புகள் கண் வி
கைபற்றிக் கதைத்திடவும்
மறையும் வரை பின் பக்கம் பார்: முலையரும்பும் பரட்டைத்தலைத் தம்மனசில் வண்ணக்கணவாய்கு ரீங்காரம் எல்லாம் காற்றில் உமிழ் ஆடுகளின் பின்னாடி போய்விட்ட
வணங்காமுழப் பனைகளின் பின் தூரத்தே இழமுழங்கிப்பறக்கும் அசுரர்களி சிறகோசை கேட்கிறது. விரைந்த படி "அண்ணே கவனம் துப்பாக்கிச் சிறுவர் சிலரும் மழை
இன்னும் நுனி நாவில் அனுதாU வார்த்தைகளை கோர் இருளில் இருக்கின்றேன்.
-

உயிர்த்தெழுகிற கவிதை
ரித்தாச்சு
விடும் ழிக்கும்.
த்திடவும் தூண்டுகின்ற
தேவதைகள் 5uðყ0 6)?"(ჩuბ
*ந்த Uழ
டார்.
亦
ன்
'' என்ற றந்து விட்டார்.
ΦΦ υφ
) is 6TIT- 1994

Page 42
QLImr6öir6ofgo)UIIğ
தமிழகப் பெரியம்மா வி a5(T65dful 6)U60060600T U கண் கலங்கினாள் பெற
வரும் வழியெலாம் மன ஆத்தாள் அல்குல் மறை மரகதப்Uட்டு மருதும் த புரவலர் போலப் புரளு கரைகளைத் தேடி நப
ஆதிசேடன் எறிந்த உலர்ந்த பாம்புச்சட்ை காவிரி நடந்த சுவடே

உயிர்த்தெழுகிற கவிதை
த் தேடி2
டு வந்ததும்
ார்த்திடத் துடித்தேன்
சியதாய்.
ர் பசி தீர்த்து
]க்க
ந்து
ம் காவிரிக் ந்தேன்.
போல் நீள கிடந்தது.

Page 43
"எங்கே காவிரி.?
கரைகள் இரண்டிலும் சவுக்கழபிய்த்த உடலும் சாணிப்பால் வழியும் வாயுமாக நூறுநூறாண்டாய் வயல்களில் வீழும் புலையரின் ஆ நதியின் மீது தாகமாக அலைந்த6
"காவிரி குழத்தவை இவையா” 6
உடைந்த நெஞ்சுடன் பொன்னியைத் தேடினேன். அவள் இந்திர விழாக்களில் கூந்தலில் ஆயிரம் படகு மலர் துழ நடந்த பாதை நெடுக ஒட்டகமேறி அலைகிற போது அச்சமடைந்தேன்.
காவிரிகுடித்ததும் ஈழத் தமிழரே என்று பழி சொல்ல

உயிர்த்தெழுகிற கவிதை
விகள்
Tண்றேன்.
Jrt(STIT? -dil Dias 6TAT- 1995

Page 44
பிரார்த்தனை
நான் கவிதை Uாடும் 6 தேன் சிந்திடும் எம் சந் கிளையோடிருந்து
நம்பிக்கைக் கூத்து ஆ
வசந்தத்தில் பூவும் மது வழி தெருவெலாம் களி கோடையெல்லாம் இை அறுவடை செய்தெம்
பண்டசாலை யாவும் நீ வாடை வீச வீச மனை

உயிர்த்தெழுகிற கவிதை
ாறும்பு தனக்காட்டில்
2ய எறும்பு.
வும் பகிர்ந்து த்துத் திரிவதும்
றவனின் வயல்களை
றைப்பதும் களில் புணர்ந்து

Page 45
எமது உயிர்ப்பின் வெண்கனிகை மாரி முழுதும் எம் கனிகளின் பே முத்தமிட்டு அணைந்து கிடப்பதும் Uனி காலத்தில் குஞ்சுகளோடு குை மீண்டும் மது மணக்கும் தென்றை சன்னல்கள் தோறும் காத்துக்கிட அல்லது வேறெது புரிந்தோம் அல் அல்லது வேறெது புரிந்தோம் யே அல்லது வேறெது புரிந்தேம் சிவே அல்லது வேறெது புரிந்தோம் புத்
தேவனே தேவனே ஏன் எமது பாடல்கள் பறித்தீர் ஏன் எம்மீது ஒப்பாரிகள் நிறைத் அடை மழை என்றால் எமது முட் மேட்டில் சேர்த்து விழித்திருந்திட ஏன் எம்மீது தீமழை பொழிந்தி ஏன் எம்மீது குருதி பெருக்கினர் வேட்டை நாய்க்ள் மொய்த்த தெரு குட்டியோடலையும் Uெட்டைப் பூ6 காடு மேடு கடல் வயல் என்றெை முட்டைகள் காவி ஏன் ஒட அ6ை ஏன் ஏன் எம்மை முழபுனைந்து கொடுங்கோலோச் யுத்தக்குற்றவாளிகள் காலில் அனாதரவான குழகளாய் வீழ்த் ஏன் எமை அவர்களின் அலுமினிய வேட்டைக்கழுகுகளி: தீனியாய் கைவிட்டீர்
ஏன் எமை உலகின் தெருக்களில் புழுதியாகப்பறந்திடச் சிதறினிர்

உயிர்த்தெழுகிற கவிதை
)ள இடுவதும் /ார்வையாய் 5
Ꭰ6ᎧᎴ
6)
ப்பதும் லாவே
சுவே
560T
தனே.
ந்தீர் ட்டைகளை 6υτώ
நக்களில் 060TUsTul
béâმდyij.
சும்
£60fij
) 6T656 stub

Page 46
போதாக்குறைக்கு
நம்மில் நாமே இடறி வி நம்மை நாமே கழத்துக்கு ஏன் எம்மை தெருக்கை
இறைவா இறைவா
உனக்கு வேண்டில் எம்6 எம் முட்டைகளைக் கா எம் குஞ்சுகளை வாழ வி "களUலியாக கால இரு துடைத்து எறிவோம்" எ விழுவதைக்கானவா எ இதற்காகவா நாம் இன் "தர்மமே வெல்லும் வெல் பலிகள் பெறுகிற தெய்வ எத்தனை எத்தனை நா எத்தனை எத்தனை நா எத்தனை நாட்கள் இந் இன்னும் எத்தனை நா "வாக்களிக்கப்Uட்ட எம்

உயிர்த்தெழுகிற கவிதை
ഖ്b ததறவும் ள இருளில் மூழனிர்.
மைப் பலி கொள் /ՍՈ[DԱ)
பிடு
067 "ண்றெம் குஞ்சுகள் மை வைத்திருந்தாய் னமும் இருந்தோம். bலும்" என்று
மே ள் இக் கொடுமைகள் rள் இக்குழுமைகள் த இருட்டு ட்கள் தொலைவில்
சுதந்திர பூமி.

Page 47
தரிசனம்
துருவத்தில் தொடங்கி தொலையாது நீளுமென் நெடும் U நைந்து போன கண்களை விழித் கோயம்புத்தூர் மீது பறப்பதாய் விமானி உரைத்தான்

உயிர்த்தெழுகிற கவிதை
யணத்தில் தேன்.

Page 48
என் கோவையின் மீதா தசாப்தம் முன்னே உயிருக்கஞ்சி நான் ஒழ வருக என் அடைக்கல கோவையின் மீதா உப்பிட்டவரே உங்களை கவி மனம் கிளர்வதை காண்கிறீரா
Uசிய கந்தல் விலகிய ம அறுத்த காவிரித் தாலி ( முகிற் Uாவாடை கலைக் சிறுவாணித்தேக்க கரும என் தமிழகத்தி துயில் ர
நெடுநாளின் பின் காதலி உன்னைத் தரிசி என் பெரும் துயர்களில் முகம் கோணiாது பங்கு 6 எரியும் நெருப்புள் என் புயலிடை எனது அகல் அணையாது காத்த தே மன்று மன்றாய் 'கள்ளமற்றவன் எண் க வழக்குரைத்த கண்ணக்
என் ஆருயிர்க் காதலி காமுற்று நீயே பளிச் ெ பொன் பூண் பொருத்தி கூரிய எனது கொம்பை மார்Uல் Uாய்ந்தேனே,

உயிர்த்தெழுகிற கவிதை
J போது
என அரவணைத்த
நினைத்தென்
Isfujab
நிர்ைன நிற போதெலாம் 0ணி துலங்க நீங்குகிறாள்
க்கிறேன்.
கொண்டவர் யார் புகலிடம் ஏது விளக்கதனை வதைக்கரம் எது
ாதலன்' என்று 3 UsT6gst.
Fன சீவி அழகு பார்த்த அசைத்துன்

Page 49
கீழே தெரிவன தூத்துக்குழயின் துறைமுகம். சிதம்பரனாரின் கண்ணிரும் கன இன்று வரைக்கும் முத்தாய் விை உப்பளத்து வரப்பு மேடுகள். என் போல் ஓயாது உன்னைத் தழுவ அலையும் பெரு தொலைவில் இருந்த குமரிப்பான உனது பாதைப் பெருவிரல் தன்ன கண்களால் தொட்டு மன்னித்திடுக என்று பணிந்தேன்
நளாயினிப் பெண்ணே! மீண்டும் வருவேன் புதிய மனிதன் மீண்டு வருவேன் புதிய கவிதைய

உயிர்த்தெழுகிற கவிதை
ழகிற
ங்கடல் ]றயாம்
S60T
TTUů JтШ.
-சரிநிகர்- 1996

Page 50
சோங்ஸ்வன் ஏரியும் இலையுதிர்காலமும்
இது கோடை நாட்களில் சோங்ஸ்வன் ஏரியா? காணுமிடமெல்லாம் ஏன
Uசுமையாய் சிரித்து வரு கலகலப்Uான பேர்ச் மற மஞ்சள் கண்ணிர் மெள Uாதை மருங்கெல்லாம் ( வெண்Uல் துலங்க முறு: டெய்சிகள் எல்லாம் எா
சொல்க சோங்ஸ்வன், ! சொல்க Uேர்ச் மரங்கே மஞ்சள் கொண்டு மரம் ( காலம் எழுதிய சேதிதா

உயிர்த்தெழுகிற கவிதை
) எனை மகிழ்வித்த
ர்குளிர்ந்த சோகம்?
க என்னும் ங்களின்று 20τιριτιiύ 9 βήύυβΦ6072 /ள்ளிச் சிறுவர் போல் வலித்திருந்த
கே மறைந்தன? .
நிகழ்ந்தது என்ன? ா, நிகழ்ந்தது என்ன? செழ கொடிகளில் ர்ை என்ன?

Page 51
தீய தொன்றில்லை என்றன மரக வைக்கிங் வீரர் கை ஈட்டிகள் பே விறைப்பாய் நின்ற பைன் மரக்க வியப்புடன்பார்த்தேன்.
உண்மைதான் ஆமோதித்தது சே
"அதோ பார் அந்த நோர்வே கிழ அலை நாக்கசைய சோங்ஸ்வன் "அவனை நன்கறிவேன். அன்று தனது இளமை நாட்களில் கண்ணுள் விழுந்த நிலக்கரி துகள் ஹிட்லரின் படைக்கு தொல்லைக நாடு விடுதலை எய்திய பின்னர் காதலாலும் கடும் உழைப்பாலும் சமாதானத்தை மகிமைப்படுத்தி இன்று அவனோர் தொண்டுக்கிழ எனினும் இந்த இலையுதிர் நாட் புலம்புதல் இன்றி கோடையிலிருந்த அதே குதூகலத் தனது பேத்திக்காய் வெண்பனிச் சறுக்கியை பழுது ப உயித்துழப்போடு உலகம் இன்றுமுள்ளது நாளையும் இருக்கும். இப்போது சொல்க தீதெதும் நிக
முகில் சீப்பெடுத்து தலை வாருை Uைன் மரக்காடு முகம் பார்க்கின் சோங்ஸ்வன் ஏரியை வியப்புடன புரிந்தது என்று புன்னகை பூர்த்
- (

யிர்த்தெழுகிற கவிதை
கதப் பைண்கள்.
(T6) isTU'60)U
ாங்ஸ்வன் ஏரி.
வனை" பேசும்.
5 її (5Uт6ђ ள் தந்தான்.
50Tт60ї. ഖങ്ങ് களில்
ந்துடன்
ார்க்கிறான்
ழ்ந்ததா?”
கயில்
TD
ர் பார்த்தேன்.
தேன்.
அகதியின் பாடல் -
-37)

Page 52
எட்டாவது பேய்
என் அயலவரே என் அ தொப்பி முட்டாக்குள் சுட் மண் விளையாடி மகிழ்ந் தொட்டில்கள் தோறும் சி Uல்லின மலர்களால் U6 எங்கள் ஈழத்தமிழ் மணி புண் Uட உம்மை பிய்த்ெ வழி தவறி எமது பிள்ை
அன்று நாங்கள் மெளன முதல் நாள்குதூகலமும் இறுதி நாளின் இரத்தக் ஒட்டியிருந்த உங்கள் தெ மறுநாள் நரிகளைப் பே

உயிர்த்தெழுகிற கவிதை
யலவரே டர்ந்த ஞாயிறுகளே த நிலாக்களே ரித்த விண்மீன்களே ծT60TՍՍՀՄ
கிழிந்து தறிந்தனரே
6T656.T.
மாய் இருந்தோம்!
கண்ணிரும்
ருக்களில் ால நாம் நுழைந்தோம்

Page 53
உங்கள் வீட்டையே திருடிக் கொண உங்கள் Uள்ளைகளின் உணவை உங்கள் தொழுகைப்Uாயில் புணர் மீசான் கட்டையில் அடுப்பு மூட்டிே எச்சில் கைகளைத் துடைப்பதற்கி உங்கள் புனித நூல்களைக் கிழித்ே பாங்கொலி இன்றி விழந்த அவ்வி தேவதைகள் தொலைந்து போயின பன்னிரு கைகளை வீசிய பழக்கு ஏழு பேய்கள் அதன் பின் வந்தன.
தொடர்ந்து வந்த ஏழு பேய்களுள் ஆறாவது பேய் எம்மீது பாய்ந்தது நீங்கள் அல்லல்ப்பட்டு ஆற்றாது அழுது கண்ணிர் பெய்த பாதைகள் தோறும் நாங்களும் ஒழ அறுவடை செய்த முட்களைச் சுமர்
இதோ வருகிறது எட்டாவது பேய் இது நமது முழத்தலைகளை உருட் இது நமது இளவரசர்களின் புதைகுழிகளிலே மண் அள்ளிப் ே இது நமது கவிதையை அழித்து ஒப்Uாரிகளை காற்றில் எழுதுமுண் இது நமது காவியப் பெருமையை காலத்தின் குப்பைக் கூடையுள் வீ மன்றாடுகிறேன் எம் அயலவரே எம் அயலவரே ஐ வேளை Uாங்கொலியோடு திரும்பி வந்தெம்மை காப்பாற்றுங்

யிர்த்தெழுகிற கவிதை
f(8U_{Tub J /éfé56g/Tub 5655(τώ 60TrTub
55
Φιτώ
ரவில்
T
கள். .சரிநிகர். 1997
-69

Page 54
சுந்தரமான ஒரு கை
இம்முறை தன் வெடிகுண்டுப் பொதி உ மெல்ல கைவிட்டு விட்டு காணாமல் போன அந் இங்குதான் இந்த மலைகளின் மீது வேறு போக்கிடமில்6ை இதுவே அவனது சொ இதுவே அவனது கால
இதுவே அவன் தன் வ முயன்று முயன்று திரட் வர்க்க உணர்வால் உண மலையக தமிழ் இனம்
 

உயிர்த்தெழுகிற கவிதை
U606)
) த மனிதன்
தான் எங்கேனுமிருப்Uான்
D
ர்க்கமும் நரகமும் மும் வெளியும்
ாழ்நாளெல்லாம்
2
றயிட்டு காத்த என்கின்ற புளிக்கின்ற Uாற்சட்டி
6-O

Page 55
இதுவே நம்மோடிணைந்து அவனு மலையகம் என்கின்ற இன்Uக்கே இதுவே அவனது பேரர்கள்
ஆழயும் பாடியும் துளிர்கின்ற தோட் இது மட்டும்தான் அவனுக்குள்ள ஒ
வெடிகுண்டுப் பொதியை வைத்து 6 தலை மறைவான அந்த மனிதன் இங்குதான் எங்கோ இருக்கிறான் இது அவனுக்குப்பழகிப் போன வி அவனைக்கடைசியாகக் கண்டதா கொழுந்தெடுக்கும் குமரிகள் அவன் இளைஞனாக இருந்ததாக
அது வேசமாகவும் இருக்கலாம் வெடிகுண்டுப் பொதியை வைத்துவ தலை மறைவாகிற போதெல்லாம் அவனுக்கு பழகிப் போன ஒரு வில் ஆனால் அந்த காதல் வசப்Uட்டுள் நம்U மறுக்கிறார்கள்.
அந்த கைவிடப்பட்ட வெடிகுண்டை Uெட்டியில் வைத்து சம்பிரதாயம் ே செங்கொடி போர்த்து எடுத்துச் செ இதுதான் அவன் வெடிகுண்டை
பிறரிடம் கொடுத்து விட்டு தலைமன் முதல் தடவை என்று யாரோ சொ6
'விதியே விதியே நம்மிடமிருந்து எல்லாவற்றையும் கவர்ந்து சென்ற மூட விதியே உன்னால் முழயுமா

யிர்த்தெழுகிற கவிதை
ம் வாழ்ந்த ნზ0f}
டம் ரேயொரு தேட்டம்.
விட்டு
ளையாட்டு. ய் கூறும்
க் கூறினர்.
பிட்டு வேசமிடுவது
ளையாட்டு ள Uெண்கள்
JT6) ன்றனர்
றைவாகிய
ர்னார்கள்.
)ITUŮ

Page 56
இதோ விழுந்தாற் போற் கண்ணன் எம்மோடு நீர் 6 மலையக இன்Uக்கேணினி அதை இழந்தும் உயிர்த்தி என்று யாரோ துள் உரை சவப்Uெட்டி அதிர்ந்ததாக
அந்த புல்லாங் குழலை 3D55 up606)Uas 6Jsrufasa காற்றில் எங்கோ இசை ே இருக்கலாம்.
(சுந்தரம் ஒரு தொழிற்சா மனிதன். 1980களில் மன விழிப்புணர்ச்சியின் முன்னே

உயிர்த்தெழுகிற கவிதை
கிடக்கின்ற இந்த
6067TUITpU யை கவர்ந்திட (BÜGBUmTuont”
த்த போது
பெண்கள் உரைத்தனர்.
b புதைத்ததில் இருந்து கேட்கிறதாம்
ங்கவாதி, ஆளுமை நிறைந்த லையகத்திலேற்பட்ட அரசியல்
Tip)
-நந்தலாலா- 1996

Page 57
Ν
3.
KK
2rs
ス
ー五 ܐܵ /
மரியம் வேம்பு
Uாங்கொலிஒய்கிற போதெலாம் அந்த தென்னஞ்சோலைக் கிராம ஓங்கி ஒலிக்கிறது அந்த வேப்Uமரத்தின் அழுகை ஒ தேற்றுவாரில்லை. நேற்று நடந்ததை யாவரும் மறந்த இன்று வந்தவர், பிறந்தவர்களுக் நேற்றைய கதைகளைச் சொல்வ
அந்தப் போடியாரின் பெண்கள் இ எந்த வீட்டின் வாசற்படியிலும் கு அந்தப் போடியாரின் முன்னே இ வயல்காரர்கள் நிமிர்ந்திட அந்கி எனினும் அந்த வேம்பின் கண்ண நல் மனசுகளில் வேர் விடுகிறது.
 

யிர்த்தெழுகிற கவிதை
)த்தில்
ର},
தனர
@ ாருமில்லை.
VÜ(SUT
ப்பை கொட்டலாம்.
J(3U(T னர்
疗

Page 58
அந்தப் போடியார் பள்ளி அதிகாரிகளுடன் மது வி மனசுள் தன்னை எதிர்ட் அச்சுறுத்துகிறார். சட்டிக்குத் தப்பி நெருப்பு அந்த ஊரின் சந்தியில் நி அழுகிறது வேப்Uமரம்
நீதி செத்த அந்தப்பகலில் போடியாரின் வெறுப்பை தமிழ்ப் போராளிகளுக்கு குற்றமாய்ச் சுமந்து வெள்ளைச் சேலை முக் துக்கமாய் குந்தி "அல்லா" என்று கண்ணி நிழற்குடை பிடித்த அந்த ரயரும் பிணமும் எரிகிற காற்றே குமட்ழ் வாந்தி அந்த இரவில் அழத்தொ
ஏன் அழுகிறாய் வேப்Uம நீதி கேட்டாயா அல்லது எங்கள் மரியம் தண்ணிர் குழத்து உப்பை அவளது சடலம், எரிந்த கலைவதன் முன்னமே பள்ளிவாசலில், தெருக்க அவளது உற்றார் உறவின் செய் நன்றி கொன்ற Uா

உயிர்த்தெழுகிற கவிதை
க்குப் போகிறார் ருந்தாழ (Uவர்களையும்
ள் விழுந்த ன்று
5 ச் சுமந்ததால்
தண்ணிர் தந்ததே
காடு இட்ட
ர் சிந்திய மரியத்துக்கு வேப்பமரம் வாடையில்
எடுத்த
டங்கியதாம்.
ரமே
ாத்தாவின் த் தின்றவர்கள் ரயரில் நீட்டிக்கிடந்த சாம்பர்
5ளில் இறங்கி
ார் மீது
தகம் நினைந்தா?
- சரிநிகர் - 1996
(44)

Page 59
சன்னல்
துயில் நீங்கி கனத்த மெத்தைப் போர்வைதை சோம்பல் முறித்தUழ எழுந்து சன்னல் திரை தன்னை ஒதுக்கி இன்று கிறிஸ்மஸ் விடுமுறை நா புராணத்துப்பாற் கடலில் துரியனின் பொற்தோணி வந்தது போல் வெண்பனி போர்த்த உலகில் பக

உயிர்த்தெழுகிற கவிதை
1ணப்புறந்தள்ளி
விட்டேன். 5.
ஸ் விழயும்.

Page 60
வெள்ளிப் Uைன் மரங்கள் இலையுதிர்த்த வெள்ளிப் ே வெள்ளி வெள்ளி புல்வெளி என்ன இது Uொன்னாலே இன்கா? க்க பூங்கா அமைந்தது போல்
வெள்ளியினால் வைக்கிங்? காடே அமைந்தனரோ?
காடுகளின் ஊடேகுதூகலம பனி மேல் சறுக்கி ஓடுகின்ற பின் ஒழச் செல்லும் நாய் சு
நான் மந்தையைப் பிரிந்து போர் என்ற ஓநாயின் பிடி உதறித்தப்பிய நான் அதிட்டத்தால் வாட்டும் குளிர்நாளில் கூட வாழ்வை ரசிக்கும் கலைை நாடு வந்தேன்.
வெண்பனி மீது துரியன் வி நாட்கள் எனக்கு உவகை என் மைந்தன் என்னோடி நானும் அவனும் இந்த வெ விளையாடக் கூடுமன்றோ. "துரியனைப்பிடித்துத்தா” 6 வெண்பனியில் துரியனை 6

உயிர்த்தெழுகிற கவிதை
Uச் மரங்கள் கள்
5ണ്
** 56
prTŮ ற காதலர்கள். உட மகிழ்ச்சியுடன்.
வந்த தனி ஆடு.
ய அறிந்தவரின்
ளையாடும்
தருகிறது. ருந்தால் இவ்வேளை ள்ளி வெள்ளிக் காடுகளுள்
ான்று அவன் கேட்டால் வணைந்து நான் தாரேனோ.

Page 61
“ஏனப்Uா இலங்கையில் வெண்Uன என்Uானேல் முன்னர் இருந்ததென்றும் கொதிக்கின்ற துரியனார் அதன் மீது அள்ளி அணைக்க அது உருகிப் பே பின்னர் துருவத்தை வந்து அது சே அதனாலே துரியனார் துருவம் வரும் வெப்பத்தை நம்நாட்டில் விட்டு விட் கட்டி ஒரு நல்ல கதை சொல்ல மாட்( கருவிலே இருந்தென் காதல் மனை வயிற்றில் உதைத்த Uயல் நினைவில் இருந்தென் நெஞ்சிலன் உதைக்கின்றான்.
நமக்கிடையே ஏழு கடலும் இணைந்தன்றோ கிடக் விசா என்ற பெயரில் வெண்பனி மீது இன்னும் இந்தக்காதலரும் நாயும் 8
米 இன்கா- தென் அமெரிக்கத் தொ
米米 வைக்கிங் நோர்வீஜியத் தொல்
- P(U)

பிர்த்தெழுகிற கவிதை
ரி இல்லை”
காதலுற்று ானதென்றும் ர்ந்நதென்றும் ற்போது டு வருவதென்றும் Su (560Tst? யாளின்
றோ
க்கிறது,
56rfჩU(8UrT(ჩ.
ல் குடியினர்
குடியினர்
அகதியின் பாடல் -

Page 62
நீலகிரி பயணக் குறிப்
l.
வெண்ணிலவு Uால் சிந்த மலையிறங்க புல்மேயும் ஓரிரவு
நான மலையேறும் கோத்தகி கீழே கருப்புக்கம்பளியில் கா மின் மினுக்கும் மூன்று மணி முன்னாழ நானிருந்த சிறு நகரம்.

உயிர்த்தெழுகிற கவிதை
புகள
β UΘύΘύ6ύ.
க்கா Uொன் தூவலைப் போல்

Page 63
Uயணப் Uொதியோடு இறங்குகை நீலகிரி Uனி இதழால் முத்தமிடும் காலை இந்த கட்டழகை தரிசிக்க வேளைக்தெழ வேண்டும்.
2。
கொசுக்களின்றி தொணதொணக்கும் மின் விசிறி துயில் மகிழ்ந்த ஓரிரவு.
செக்கர் பட்டசைய்ய சன்னலால் நுழைந்தாள் கட்டியங்காரி.
பறவைகள் கூழ “எழுந்து பார் எழுந்து Uார்" என
வாசலில் "துரிய தேவன் வருகிறார் பராக்" எனும்சொல் துயில் எழுந்தேன் நான்.
3.
சுவடு கலைய ஜெட்விமானம் போல் அகன்றது Ս&6ծ. மனிதர்கள் மட்டுமே உலகம் என் ஏமாற்றங்கள் நிறைந்ததென் வ எனது உலகிலோ கடல்கள் நதிகள் காடுகள் வயல்க வான வில்லின் கீழ் தூய காற்று நிறைந்த புல் வெளிக மலைகள் Uள்ளத்தாக்குகள் வானில் துரியன், நிலவு சுடரும் உடுக்கள்,

உயிர்த்தெழுகிற கவிதை
யில்
புமின்றி
ர்றெனை உசுப்பும்.
றால் ாழ்வு.
5ள்

Page 64
கீழே பறவைகள் இவற்று மனிதர்கள். எனது உலகம் உயிர்த்துழ
C. . என்னரும் இனிய உலகின உண்மையான மனிதர்கள் போர் தொடுத்தனர் அசுரர் விண்மீன் பூத்த தூய வான Uால் வழிபோல்
முன்னர் தெள்ளென ஒழ தேவகண்: நீர் விளையாடிய கூவம் அ சென்னையின் மலக்குடல் தூய்மை என்ற முக மூழயு மரீனாவில் நுழைந்து மீனவர் ரத்தம் மாமிசம் பு அசுரர்கள், உலகின் மீதும் மனிதர்கள் மீதும் போர் தொடுத்தனர் இப்பு
Uணவாடையும் சாம்Uல் ே என்னரும் ஈழத்து ஊர்கள் ஜெயவர்த்தன மேல் காறி உமிழ்வதைப் போல உலகின் எட்டுத்திசைகளு புதிய அசுரர் முகத்திலும் 2
85.
கூதல், துரியன் கூட வெள்ளைப் ( குடங்கி நடந்தான்

உயிர்த்தெழுகிற கவிதை
U60f
ЖUт60T35.
ர் மீதும்
856IT
ாத்தின்
னியர்கள் Y(56.60)U ஆக்கி
சித்த
திய அசுரர்கள்.
'up(ჩuprTul) ளை சிதைத்த
வே வெறுப்புடன் uბ ჭმცხuბU)" உமிழ்கிறேன்.
போர்வையுள்
-6O

Page 65
காலையோர் கடையில் துடு பறக்கும் தேனிருக்காக இருக்கையில் கந்தல் கறுப்புக்கம்பளி போர்த்திப் பசித்திருந்ததோர் மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்தேன். "யாழ்ப்பாணமா?” என்வறனை வி எனக்கோ நீலகிரியில் கடல் பார்த் முன்னர் தான் கண்டியில் இருந்தது இருந்ததே அன்று இரண்டு நேரச் சோறும் கூரையும் என அங்கலாய்த்தாள். இங்கே சிறு சிறு படகர் காடுகளில் கொத்தடிமைகளாய் சீரழிகின்றோ யாழ்ப்பாணத்து பதுங்குகுழியில் முடங்க மறுக்கும் சிறுவனைப் போ: இருண்ட கண்குழிகளில் ஒரு துளி
"இந்தியாவுக்கு எப்போ வந்தாய்?" எழுபத்தி மூன்றில். "அப்போதெல்லாம் இன மோதல் இ ஏனம்மா வந்தாய்?" "வானசாஸ்திரி சொன்னதை நம்U நாங்கள் வந்தோம் நட்டாற்றில் நிற் 6) InigoTestabgifus? குழப்பமடைந்தேன். நெடுநேரத்து மெளனம் உடைய நண்Uன் கேட்டான் "சிறிமாவோ சாஸ்திரியா?” "ஆமடா மகனே அதே சாஸ்திரிதா6 ஈழத்து மலையிலும் தமிழகத்திலும் வாழும் மக்களை மிதித்துச் சென்று டெல்கியும் கொழும்பும் கையெழுத்தி முதல் ஒப்பந்தமே இப்Uழ நாறும்.

பிர்த்தெழுகிற கவிதை
ளித்தாள் 8 6մաUԿ. து சொன்னாள்.
ன்று 'கண்ணிர்.
ல்லையே
&მ(8prTuბ.„”
ՇԿ

Page 66
6. இப்Uழயாயிற்று நமது து கனவு கண்டேன் நானிருந்த விடுதியைச் எருமைகள் குவிந்து ஆ வெண்நரை தழய தோட бт60ї qр60їUтвѣ. “எனது மலைகளின் கா புனிதம் நிறைந்த மரம் 6 எங்கே" என்று எண்6ை “யாரடா இந்தத் தேயிை மலை விழுங்கியைக் கிெ என் மீது பாய்ந்தார்.
"மைதுர் பாடகர் தொடர் ஈழத்து மலைகளின் மக் புகலிடம் தந்தோம். எங்கே எங்கே எமது உ முதியவர் எனது தோல் அச்சமாய் இருந்தது.
ஐயா ஐயா ஆளை விடுங் பிற தேசம் நான். மெல்ல நசிந்தேன். "நட்சத்திர உலகினால் ஏளனச்சிரிப்பு. "எங்கே எமது காடுகள் மீண்டும் அதட்டல். "அழித்தனரையா ஆன ஆனால் என்ன." "அழித்ததற்குப்பிராயச் அல்ப்ஸ் மலைக்காட்டு கொண்டு வந்துள்ளனர்

உயிர்த்தெழுகிற கவிதை
தலைவிதி.
சுற்றி ர்ப்Uாட்டம் செய்தன. ர் தலைவர்
ாவல் தெய்வமாம் செழ கொடிகள் ன அதட்டினார். ல என்கிற 5ாண்டு வந்தது?"
ங்கி ந்கள் வரைக்கும்
யிர் நிலை?” களைப் பற்றினார்,
]கள்
வந்த கவிஞனோ?”
விலங்குகள்?"
ால் ஆனால்
சித்தமாய் மரங்களின் விதைகளை
99

Page 67
"Uாலை வனத்தின் பருத்தியை அ பிராயச்சித்தமாய் கம்பளி ஆடுகள் பரிசளித்திரோ? நன்று நன்று." தோடர் தலைவர் சீறி விழுந்தார் எருமைகள் என் மீது எகிறி விழு மனம் துணுக்குற்று விழித்துக் கொ
7.
மலை முகடுகளில்
பள்ளத்தாக்கில் தென்றலைப் போல் சுற்றி வந்தேன் காடுகள் இன்னமும் மீந்திருக்கின் மலைகளில் மட்டுமே வரட்சியை மீறிய உயிர்த்துழப்பு. ஏனைய இடமெல்லாம் கோடைச்துரியன் மிதித்த சுவடுகள் செம்மணி ரத்தம் எங்கும் சிந்த முதுகில் குத்தி வீழ்த்தப்பட்ட வீரனாய்க்கிடந்த நீல மலையில் அசுரர்கள் நின்றனர். "நீல மலையின் கொத்துக்கள் யாவு அரிப்புண்டு போயினும் மேலும் ஒரு கிலோ தேயிலை" என கோசங்களோடு.
Uஸ் ஒரு காலையில் மலை இறங்கி பனிமுக்காடுகள் நீக்கி "போய்வா அன்பே" என்றது நீலம் சாம்பிராணி மரங்களுள் கையை காட்டினுள் ஒழயும் மலைகளுள் மறைந்தும் துரியச்சிறுவன் கண்ணா மூச்சி ஆடவா என்Uானி

யிர்த்தெழுகிற கவிதை
ழித்து
ந்தன. ண்டேன்.
ர் நான்.
ர்கிற
யது.
). அசைத்தும்

Page 68
உண்ணிப் பூஞ்செழயோ, புல் பூண்டுகளோ அவள செம்மண் வழயும் மலை ஒளடதமாக அவர்கள் மு இயலுமா உங்களால்
அனுமதிப்Uாரோ அசுரர்
முன்பு வெள்ளை அசுரர் குதிரை உரப்பிய தெருக்க ஜீப் வண்டிகளில் கறுப்பு
இறுதியாக மலைக்காடு Uஸ் வண்டிக்குள் சலசல தொலை தூரத்தில் தென் வீதிமருங்கில்
தலையில் மண் வாரிக் ெ

உயிர்த்தெழுகிற கவிதை
மலை இளவரசி து தோழியர்.
புண்களுக்கு U60fp60Td.
கள் இதனை.
கள் தமது 5லில் எல்லாம்
அசுரர்கள்.
கழிகையில் }ப்Uெ எழுந்தது னையும் அழகும்,
காட்டுமோர் யானை.
-ஒரு அகதியின் பாடல்

Page 69
ஆண்குருடு
துரியன் அன்று பெண்ணாய் இருந் அழகின் சுவாலையை ரவிக்கையு கண்களில் தீநாக்குகள் சுழல, போர்ப் பேய்களின் தீவில் கிழக்குக்கரையும் மேற்குக்கரையும துரியப் பெண்ணைக் கண்டு உலகம் மாறிவிட்டதை உணர்ந்தே
நில்லடி திடந்தோழி ஆறுக உன் ஏறுநடை ஒரு மென்மலர்க் கவிஞன் நான் உன் பார்வையின் தீயைத் தணி நிலம் நோக்காமல் உன் கண்களை நோக்கிப் பேச வி
 

-யிர்த்தெழுகிற கவிதை
535. ர் முழந்து
mů 3ífá8D
ரும்பினேன்.

Page 70
எக்காலத்திலும் நான்க: Uெண்ணை என்கிற போதேன் ஏள6 "உலகம் இப்Uழயேதான் நீதான் மாறிவிட்டாய் என்றும் இருந்தனர் துரிய அன்றுண் கண்களில் ஆன என்றேன் நகைக் கிறாய் எனது மண்ணையும் வின் மின்னல்.
எனது காலத்து Uெண்துர் மன்னித்துக் கொள்ளுங்கி ஆண்குருடனாய் இருந்ே பஞ்சகல்யாணிகள் மேய் கழுதையாய் இருந்து வா மனிதரின் ஒருவழிப்பா நெடுந்தூரம் வந்து விட்ே எல்லாவற்றிலும் பாதிை கவிஞன் நான் என்றாலும் சிரிக்காதே.
திருமணம் வரைக்கும் த குளிர்ப்Uதனப் Uெட்டியுள் நம்ப விரும்புவோர் தேச எனையேன் நகைக்கிறr

உயிர்த்தெழுகிற கவிதை
ண்டதில்லை துரியப்
TծԺյfՍԿ இருக்கிறது கவிஞனே
Jப் Uெண்கள் ண்குருடு"
ண்ணையும் உதைத்தது
சியர்களே
56it
தன்
கிற வெளியில் ழ்வைத் தொலைத்தேன் தையில் டன் இப்Uழயே. ப இழந்து போன
ம்முடை மனைவியர்
உறைந்திருந்ததாக
த்தில்
Այ ?
-மூன்றாவது மனிதன்-1996

Page 71


Page 72


Page 73


Page 74


Page 75


Page 76
:ெ ேெயபாலன்
கொடூரமும் அவலமும் மலிந்து வி
வாழ்ந்து கொண்டிருக்கும் நம்ம
நம்பிக்கை தரும் உணர்மை மனிதனி
"ஒரு எழுத்தாளனர் எனர்Uவனர் ஒரு
கண்ணும் காதும் மனச்சாட்சியு
எணர்பதை ஜெயபாலனினர் எழுத்துக்
நிரூUUUவை.
வாழ்வினி மீதான காதலை, வ அழகியலை தனது கவிதையினர் ஊே வைத்து - மலரச்செய்யும் ஜெயபா வாழ்வினர் பெரும் பகுதியை அடக்க முஸ்லிம், மலையக மக்கள் விமோசனத்திற்காக எழுதியும் (
கழித்தவர்.
தனது உயிருக்கு நேரே மரணத்தின
நீட்டப்பட்டு கொண்டிருக்கும்
அடக்கப்பட்ட மக்களின் ே அம்மக்களுக்காக, வஞ்சிக்கப்பட்ட
நேற்றும் இன்றும், தனது மரணம் போராட நெஞ்சுரம் கொண்டவர் 6 ஜெயபாலனுடனான எனது நட்Uல்
உணர்மை,
ஜெயபாலனுடைய கவிை
அடக்கப்பட்ட மக்களின் குரல். வஞ்
மக்களின் கணினர். காதலினர் வசீக
நியாயம், நீதி வழங்கக் கோரும் ச
Uரகடனம் ,
பதி எம்.
 

ட்ட சூழலில்
டையே .
னர் Uரதிநிதி.
சமூகத்தின் மாவானர்' க்கள் நமக்கு
ாழ்வினர் டே கருக்கட்ட லணி தனது UUட்ட தமிழ், f60 வாழ்ந்தும்
துUUாக்கி போதும் /ரில், வர்களுக்காக வரையிலும் rணர்Uதுதானர் நானர் கண்ட
தி,
é'é6UUUU ரப்புணர்னகை. த்தியத்தினர்
jLI II GT j பௌசர்,