கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தோட்ட வீடமைப்பில் புதிய சகாப்தம்

Page 1
PLANTA
නිවාස ඉදිකිරිමි හා මහජe.
ர்மானத்துறை
MINISTRY OF HOUSING CONS
- 30 Dill. I
 
 
 

5 506 566,565 6
ჩაწე, ვენეც, ეს ეგზე காப்தம்
DAN HOUSING PPROAC
නා උපයෝගීතා අමාත්‍යංශය.
பொதுவசதிகள் அமைச்சு
RUCTION AND PUBLIC UTILITIES

Page 2
.
 


Page 3
அறி
இலங்கையின் குடியேற்றங்கை யேற்றங்கள் என்று மூன்று பிரதா6 காலனித்துவ ஆட்சியின் போதும் அத பொருளாதார மார்க்கமாக இருந்த பெரு அளிக்கப்பட்ட ஒர் துறையாக விள திட்டமிடலுக்கும் நிறுவனமயமாக்களு கோலியது.
எவ்வாறாயினும் பெருந்தோட் கும் தோட்டத் தொழிலாளர்களின் வ மிகக்குறைவாகவே கவனமெடுக்கப்பட்
பெருந்தோட்டத்துறையில் வாழு றனர். சமூகரீதியில் மிகவும் மோசமான ஏனைய சமூகங்களை விட மிகவும் பின் றனர்.
பெரும்பான்மையான தோட்ட கட்டப்பட்ட பழமையான லயன் என்ற பெரக் மாதிரியான லயன்களிலேயே வ
21ம் நூற்றாண்டின் தொடக்கத்ே கரமான வதிவிடமும் அதனை உருவாக் களும் தேவைப்படுகின்றன. இது மக் களையும் உணர்வுகளையும் தோற்றுவி டப்புற மக்களின் குடியிருப்பு நிலைமை சியைக் கோருகின்றது. அதற்கு எமது அ ஒத்துழைக்க வேண்டும். அரசாங்கமு தோட்டப்புற வீடமைப்பு அபிவிருத்தி மக்கள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி விரிவுபடுத்தியுள்ளது.
தோட்டப் புற வீடமைப்புத் திட் முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதே

g) Sush مگر اس سے
ா நகர், கிராமம், தோட்டப்பகுதி குடி ா பிரிவுகளாக வகைப்படுத்தலாம் . ற்குப் பின்பும் இலங்கையின் பிரதான நந்தோட்டத்துறை மிகவும் முன்னுரிமை கியது. இது இத்துறையினது சிறந்த நக்கும் நிதிவசதி அளிப்பதற்கும் வழி
டத்துறையின் முதுகெலும்பாக விளங் ாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு -டுள்ளது.
ழம் மக்கள் தனித்து ஒதுங்கி வாழ்கின் குடியிருப்புக்களில் இலங்கையிலுள்ள ா தங்கிய ਲਪੁਲLDITਲ இவர்கள் வாழ்கின்
ப்புற குடும்பங்கள் 19ம் நூற்றாண்டில் ழைக்கப்படும் குடியிருக்க லாயக்கற்ற ாழ்கின்றனர்.
தாடு தோட்டப்புற மக்களுக்கு திருப்தி 5குவதற்கு யதார்த்த பூர்வமான முயற்சி கள் மத்தியிலே பாரிய எதிர்பார்ப்புக் பித்துள்ளன. இந்த மாற்றங்கள் தோட் களில் முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச் அரசாங்கமும் உடன்பாடான முறையில் ம் தனது கொள்கைப் பிரகடனத்திலே க்கான முன்னுரிமையையும் தோட்ட யிலேயே பங்கேற்கும் உரிமை யையும்
டமானது தேசிய வீடமைப்புத்திட்ட நாடு அது தேசிய வீடமைப்பு அதிகார

Page 4
F60)Uu96õT (NHDA) 2GILITJ, 6SLGOLD அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்ப
தோட்டப்புற விடை
இலங்கையிலே நகர்ப்புற, கிராட தோட்டப் புற வீடமைப்பு பிரச்சனை வீடமைப்பு பிரச்சனையானது அதற்ே கொண்டுள்ளது. தோட்ட மக்களது குடி களிலிருந்தும், அவர்கள் வேலை செய் தூரத்திலும் தனித்து ஒதுங்கிய சூழலிலு
இலங்கையின் பிரஜைகளாகிய னாலேயே மொத்த சமூக நீரோட்டத்தில் பான்மையுடனும், தங்கி நிற்கும் மனப் களுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.
நாட்டின் ஜனத்தொகையில் 8% ம கொண்டுள்ள இவர்கள் தோட்ட பி தோட்டங்களில் வாழ்கின்றனர். இதில் தொழிலாளர்கள் வாழும் பாரம்பரியப இந்த வீடுகளில் பெரும்பாலானவை அ மரிக்கப்படாமல், கூரை ஒழுகுகின்ற, கொண்ட பேமண்டுகள், உடைந்த கா அம்சமாகும். மிகச்சிறிய இந்த வீட்டு ரங்கம் பாதுகாக்க சிஞ்சிற்றும் வசதி இ6 ரீதியாக பாதிக்கப்படுவதோடு, காற்றே
மை,போன்ற காரணங்களால் சுகாதார
குடும்பங்களின் அதிகரிப்பிற்கு யால் இந்த வீடுகள் அருகில் தற்காலி அதிகாரியின் அனுமதியின்றி தோன் இங்க வீட்டுப்பிரச்சனையை மேலும் சி 22410 அலகுகள் என உத்தேசிக்க சட்டரீதியாக்கப்பட வேண்டிநிலையில்

ப்பு நிர்மானத்துறை பொது வசதிகள்
-டு வருகின்றது.
Anssi í JáîF&f GOOD GO
>ப்புற, வீடமைப்பு பிரச்சனைகளுடன்
யை ஒப்பிடும் போது தோட்டப் புற
- க உரித்தான விஷேட தன்மைகளைக் பிருப்புக்கள் அநேகமாக பிரதான வீதி பும் வேலைத்தளங்களிலிருந்தும் மிகத் மே காணப்படுகின்றது.
இவர்கள் மேற்சொன்ன காரணத்தி ருெந்து தனிமைப்பட்டு, தோல்வி மனப் பான்மையுடனும், பல்வேறு பிரச்சனை
ான 14 மில்லியன் ஜனத்தொகையைக் ரதேசங்களில் வியாபித்துள்ள 500 75% மானவர்கள் வரிசைக் கிரமமாக ான லயன்களிலேயே வாழ்கின்றனர். டிப்படை வசதிகளற்றவை சரியாக பரா
சுவர்களை உடைந்து வெடிப்புக்கள் rண்கள் என்பன இவற்றின் சாதாரண க்கு அருகில் ஜன நெரிசலோடு அந்த ஸ்லாதது. இதனால் அவர்கள் உளவியல் ாட்டமின்மை, சமைப்பதற்கு வசதியின் b பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்ப வீடுகள் நிர்மாணிக்கப்படாமை 5 குடில்கள் (டெம்பரரி செட்) நிர்வாக றும் பலாத்கார குடில்கள் அமைப்பது க்கலாக்கியுள்ளது. இந்த எண்ணிக்கை t') || () ബ്ണ് ട്ര ജ്ഞ ഖ (UE ഞLDLITക உள்ளது.

Page 5
இந்த லயன்களின் யன்னல்கள் ப வற்றின் காரணமாக நிரந்தரமாகவே (சீல் இந்த அறைகளில் வெளிச்சம் குறைவு, சமயலறை வசதியும் பொருத்தமானதாக இ நீண்ட நேரம் வேலை செய்து விட்டு க மேலும் கஸ்டத்தை ஏற்படுத்துகிறது. இது மேலும் கஸ்டத்தைக் கொடுப்பதாகவே அ
விறகினால் எழும் புகை அறையி காற்றோட்ட வசதியின்மையாலும் சுகாதா லயன் காம் பிராக்களுக்கு மின்சார வ வீசப்படும் பல்ப்புகளில் செய்யப்படும் வெளிச்சத்தில், இளம் மாணவர்கள் ல மேற்கொள்ள வேண்டியுள்ளது. மண்ண காலத்தில் கூரை ஒழுகினால், மேலும் டே நன்றாகக் கூட்டப்பட்டு சுத்தமாக இருக்கி அசுத்தமாகவும், கிருமிகளும், எலிகளும் வதற்கும் அவை ஏற்ற இடங்களாக இருக்
புது மணத் தம்பதிகளும், வயது சிறுவர்களும், வயது வந்த பெண் பிள்ளை களும் நோயாளிகளும் ஒன்றாகவே லய களின் அந்தரங்க வாழ்வு பாதிக்கப்பட்டுெ
அட்டவணை
பெருந்தோட்ட ஜனத்தொகை புவி நிர்வாக மாவட்டம் பெருந்தோட்டங்களின் உயர் மலைப்பகுதி
1. நுவரெலியா/ஹட்டன் 1.54 2. பதுளை 71. 3. கண்டி 49 4. மாத்தளை 14
268 (மத்திய மலைப்பகுதி) மத்திய மலை நாடு
5. இரத்தினபுரி 55 6. மொனராகலை 14
O3

ருவமழை, வெயில், குளிர் என்ப பண்ணப்பட்டு) பூட்டப்பட்டுள்ளது. காற்றோட்ட வசதியும் குறைவு, இல்லை. இப்படியான சமயலறைகள் ளைப்புடன் வரும் பெண்களுக்கு து ஆண்களை விட பெண்களுக்கே மைகின்றது.
ல் நிறைந்து காணப்படுவதாலும், ர சீர்கேடு ஏற்படுகின்றது. 98% மான சதி கிடையாது. உபயோகமற்று
குப்பி லாம்புகளின் குறைந்தளவு யன் அறைகளிலிருந்து கல்வியை ாலான வீட்டுத்தர்ையானது மழை மாசமடைகின்றது. வீட்டுத் தரைகள் |ன்றபோதும், சூழல் பொதுவாகவே மற்றும் சிறு பிராணிகளும் வளரு கின்றது.
முதிர்ந்தோரும், குழந்தைகளும், ாகளும், பாடசாலை செல்லும் சிறார் ன் அறைகளில் வாழ்வதால் அவர் iளது.
பியல் அமைவிடம் (பரம்பல்) எண்ணிக்கை பெருந்தோட்ட ஜனத்தொகை
416.250 22O500
1521 OO
43.500
832.35O
170850
45.5 OO

Page 6
7 (8&&fഞെ 4. 8. குருநாகல் 1.
(தாழ் மலைப்பகுதி)
9. கொழும்பு 10 களுத்துறை 1.1. g;IT@ါ 12. மாத்தளை 13. கம்பஹா 14. புத்தளம்
அரசுக்குச் சொந்தமான 483 டங்களில் காணப்படுகின்றது. ெ அல்லது 55% உயர் மலை நாட்டி காணப்படுகின்றன. இந்த தோட்டங் அரிதாகவே இடையிடையே சில கிர தொழிலாளர்கள் மேற்படி தோட்டங்
மத்திய மலை நாட்டுப் பகு தேயிலை, இறப்பர், கலந்து பயிரி கரைப்பகுதிகளில் கிராமங்களும் இதில் 80% தொழிலாளர்கள் வதி கிராமங்களிலிருந்து வரும் தோட்ட
தாழ் மலைநாட்டுப்பகுதி ே தென்னையும் பயிரிடப்படுகின்றது. சுற்றியும் திட்டுத்திட்டாக கிராமங்களு மான தொழிலாளர்கள் தோட்டத்தி வதிவிட வசதியற்றவர்கள். இத்தே வேலைகளுக்காக கிராமங்களுக்கு (
பெருந்தோட்டத்துறை தொட கம்பனிகளால் பராமரிக்கப்படுகின் தொடர்பான புள்ளி விபரங்கள் தற்ே

7 145.950
- 40.350
25 4 OO. 65 O
O6 18600
31. 96.3OO
22 68.2OO
14 43.500 O4 12,450 O9 27,900
83 15OOOOO
பெருந்தோட்டங்கள் 14 நிர்வாக மாவட் பரும்பான்மையான தோட்டங்கள் 268 ல் தேயிலை பெருந்தோட்டங்களின் கீழ் பகள் தொடர்ச்சியாக காணப்படுவதோடு, ராமங்கள் காணப்படுகின்றன. இதில் 100% பகளில் வதிவிட தொழிலார்களாவர்.
தியில் அமைந்துள்ள தோட்டங்களில், சிடப்படுகின்றன. இந்த தோட்டங்களில் பெருந்தெருக்களும் காணப்படுகின்றன விடதொழிலாளர்களும், 20% மானோர் வதிவிடமற்ற தொழிலாளர்களுமாவர்.
தாட்டங்களில் பிரதானமாக இறப்பரும், இந்த தோட்டங்களுக்குள்ளும், அதனைச் ளும், வயல்களும் காணப்படுகின்றன. 60% 1ல் வதிவிட வசதி கொண்டவர்கள் 40% ாட்டத் தொழிலாளர்கள் கூட பருவகால வேலை தேடிச் செல்கின்றார்கள்.
ர்பாக புள்ளி விபரங்கள் தனியார் தோட்ட
றன. நம்பகமான சரியான தோட்டப்பகுதி போது தோட்டங்களில் கிடைப்பது அரிது.
04

Page 7
தற்போது வதிவிட, வதிவிடமற்ற தோட்ட சிறு உடமைத்தோட்ட தொழிலாளர்கள் 6 ஜனத்தொகை என்று பரிமட்டமாக கணக் ஐவர் என்ற அடிப்படையில், பெருந்தோ குடும்பங்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
நடைமுறையிலிருக்கும்
வீடமைப்பு GLDI
ରUର0)85 -୬ ଗ୦(
இரட்டைலயன் காம்பிரா 104. ஒற்றை லயன் காம்பிரா 108 குடிசைகள் தற்காலிக குடில்கள் 22 கொட்டேஜ்முறை வீடுகள் 30 தற்காலிக வீடுகள் 35 (தோட்டத்தில் வசிக்கின்றவர்கள்) 301
தாழ் மலைப் பகுதியில் பெருந்ே பகுதிகளில் தோட்டத்தில் வசிக்காத தெ தட்ட 35100 பேர் அத்து மீறி குடியேறியுள் குடிசைகள் இவைகள் கவனத்தில் எடுக்க பகுதியிலும், மத்திய மலை நாட்டுப் பகு கட்டப்பட்ட இரட்டைக் குடியிருப்புக்கள் 30,600 அலகுகள் காணப்படுகின்றன. பாரம்பரிய லயன் முறையைக் கொண் மானவை மோசமான நிலையில் இருப்பத படவேண்டும் அதேநேரத்தில் 10% 2 வேண்டும்.
பெருந்தோட்ட எல்லைக்குள் கிட்ட முறை அமைப்பைக்கொண்டதாகவும், இ. இரட்டை லயன் காம்பரா முறையைக் .ெ 51% ஒற்றை லயன் காம்பரா முறையைக் ெ முன்னதாக கட்டப்பட்டதாகவும் காணப்பு
05

த்தொழிலாளர்கள் தனியார் தோட்ட, Tல்லாம் மொத்தமாக 1.5 மில்லியன் கிடப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் "ட்ட குடும்ப எண்ணிக்கை 300,000
வீடமைப்பு முறை
Tத்த புதுப்பித்தல் முழுமையாக
குகள் அவசிய அழிக்கப்பட
மானது வேண்டியது
புதிதாக நிர்மாணிக்கப்பட
வேண்டியது 556 15683 88873 825 16323 925O2 410 இல்லை 22410 600 276OO 3OOO 1OO 211 OO 14OOO
491 807O6 22O785
தாட்ட பரம்பை அண்டியவெளிப் ாழிலாளர்கள் குடும்பத்திற்கு கிட்ட rளனர். இவைகள் பிரதானமாக மண் ப்பட வேண்டியவை. தாழ் மலைப் நதியிலும் 20 வருடங்களுக்கு முன் கிட்டதட்ட (டுவின் கொட்டேஜ்) இவை இரட்டை வீடுகள் கொண்ட டு காணப்படுவதால், இதில் 70% ால் கணிசமான அளவு தரமுயர்த்தப் உடைக்கப்பட்டு மீள கட்டப் பட
தட்ட 213381 வீடுகள் பழைய லயன் தில் 104556 அலகுகள் 49.20 வீதம் 5ாண்டதாகவும், 108825 அலகுகள் காண்டதாகவும், 60 வருடங்களுக்கு டுகின்றது.

Page 8
இவ்விதம் திருத்தியமைக்கமு லயன்கள் 85% மானவையாகும். பரப்பைக் கொண்டதாகவும், முன் ப பாலும் பாவிக்கப்படுகின்றது. அத்து குடும்பத்திற்கும் மேற்பட்ட குடுL பேருக்கு மேல் பாவிக்கப்படுகின்றன
ஆரம்பகால விடமை
காலனித்துவ யுகத்திலிருந்து தாரத்தில் விசேட ஸ்தானத்தை வகித் காரர்கள்தான் 1850-1930 வரையி லாளர் வீடுகளை நிர்மானித்துள்ளன
தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட தோட்டத்தொழிலாளர்களின் குடியி கவே இருந்தது. அதுவும் குறிப்பாக விலை வீழ்ச்சியை தொடர்ந்து தொழ ப்பட்ட கவனம் மிக குறைந்தது.
மேலும் இது தொடர்பாக செ பலனைத் தராத ஒரு காரியமாகவே பட்டது இந்த வீடுகளைத் தொழிலா? விரும்பவில்லை காரணம், இந்த அல்லது அதனை மேலும் அபிவி முன்வரவில்லை.
இந்த காரணத்தினால் இவ அவர்களின் வாழ்க்கை முறை சீர குடியிருப்புக்களை பெற்றுக் கொடு பொறுப்பு என்று நினைக்கும் தங்கி காரணமாக இவர்கள் பொது நீரே நிலையில் வாழ்வதற்கு காரணமாகி
1972ம் ஆண்டு நிலச்சீர்திரு தனியார் கம்பனிகளுக்குச் சொந்தம கப்பட்டது. அத்தோடு தோட்டங்கள்

டியாத, அழியும் நிலையிலிருக்கும் இந்த ஒவ்வொரு லயன் காம்பிராவும் 10x12 குதியான வராந்தா குசினியாகவே பெரும் டன் இந்த லயன் வீடுகள் அதிகமாக ஒரு பங்களால் அல்லது குறைந்தது எட்டு
T.
ப்பு அபிவிருத்தித் திட்டம்
இற்றைவரை பெருந்தோட்டம் பொருளா ததோடு இந்த தனியார் தோட்ட சொந்தக் லான கால கட்டத்திலேயே இந்த தொழி 前,
ட்டு மிக உன்னதமான காலகட்டத்தில் கூட ருப்புக்கள் மீதான கவனம் மிகக் குறைவா 5 1960ம் தசாப்தங்களில் உலக தேயிலை இலாளர்களின் குடியிருப்புக்களில் செலுத்த
ய்யப்படும் முதலீடு பொருளாதார ரீதியில் தோட்ட முகாமையாளர்களால் கருதப் ளர்களுக்கு சொந்தமாக்கிக் கொடுக்கக்கூட வீடுகளை முறையாக திருத்துவதற்கோ ருத்தி செய்வதற்கோ தொழிலாளர்கள்
ர்களின் குடியிருப்புக்கள் நரகமாகவும், ழிகின்ற ஒன்றாகவும் மாறியது. தமக்கு }க்கும் பொறுப்பு தோட்ட நிர்வாகித்தின் நிற்கும் மனப்பான்மை வேரூன்றியதன் ாட்டத்திலிருந்து தனித்து ஒதுக்கப்பட்ட யது.
நத்தச்சட்டம் நடைமுறைக்கு வந்ததோடு ாக இருந்த தோட்டங்கள் அரசுடமையாக்
ரின் முகாமைத்துவம் அரசாங்க தாபனங்க
06

Page 9
.
ளான அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபன ருத்தி சபைக்கும் பொறுப்பளிக்கப்பட்டது.
அத்தோடு முதன்முறையாக தோட் நிலையை முன்னேற்றுவதற்கு அவர்களி தீர்வுகாணுவதற்குமான பொறுப்பு அரச கப்பட்டது. எது எவ்வாராயினும் இந்த முயற்சிகளில் ஒரு சில திட்டங்களோடு மட்
கடந்த பத்து வருடங்களில் 3000 பு இருக்கும் தோட்டக்குடியிருப்புக்களோடு இது தோட்டத் தொழிலாளருக்குத் தே6ை 2,50,000 வீடுகளில் ஒரு சத வீதம் மாத்திர
தோட்டப்புற வீடுகள் தொழில் அடி வழங்கப்படுகின்ற வீடுகளேயாகும் ெ உடன்படிக்கையிலும் வழங்கப்படாமல், ஒ திற்கும் இலவசமாக வழங்கப்படுகின்றது.
1992ம் ஆண்டு தோட்ட முகாமை வரை இந்த வீடுகளைப் பராமரிக்கும் ெ முழுமையாக விடப்பட்டிருந்தது. தற்போ நிருவாகம் எடுக்காமல் அதை குடியிருப்பா
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் களாக முன்னேற்றுவதற்கு நன்கொடை, உ மாக பெருந்தோட்ட மக்களது அகாதாரம், களிலேயே மையப்படுத்தப்பட்டது. வீடை கொள்ளப்பட வில்லை ஒரு சில சிறு வீட படுத்தப்பட்டது. அது முழுமையான தோ தீர்வாக அமையவில்லை. இருந்தாலும், இ திட்டங்கள் தோட்டத்தொழிலாளர்களின் உண்டு பண்ணுவதற்கு பங்களிப்பு வகித்த
ஆகவே கடந்தகால அனுபவம் படி தோட்ட மக்களின் மோசமான வீடமைப்
07

ாத்திற்கும் மக்கள் தோட்ட அபிவி
டத் தொழிலாளர்களின் வாழ்க்கை ன் வீடமைப்புப் பிரச்சனைக்கும் ாங்க நிறுவனத்திற்கு பாரமளிக் சிறு வனங்களால் எடுக்கப்பட்ட
டுமே முடிந்து விட்டது.
திய வீடுகள் மாத்திரமே தற்போது புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளது. வயான புதிய வீட்டுத்தொகையில்
மேயாகும்.
-ப்படையில், தொழில் நிமித்தமாக பீடுகளானது எவ்வித குத்தகை ஒவ்வொரு தொழிலாளர் குடும்பத்
பானது தனியார் மயமாக்கப்படும் பாறுப்பு தோட்ட நிர்வாகத்திடம் து இந்த பொறுப்புக்களை தோட்ட ாளர்களிடமே விட்டுள்ளது.
வாழ் நிலையை கடந்த 15 வருடங் தவி வழங்கும் திட்டங்கள் பிரதான குடிநீர், உடல் நலம் ஆகிய விடயங் மப்புத்திட்டம் கவனத்தில் எடுத்துக் மைப்புத்திட்டங்களே நடைமுறைப் ட்டப்புற வீடமைப்பு நிலைமைக்கு ந்த நன்கொடை அடிப்படையிலான வாழ்நிலையில் சிறிய மாற்றத்தை தென்பதை கூறவேண்டும்.
ப்பிக்கும் பாடம் என்னவென்றால் பு பிரச்சனைக்குத் தீர்வுகாணாமல்

Page 10
நலன்புரி நடவடிக்கைகள் அர்த்தமற்ற முறைப்படுத்துவதும் சாத்தியப்படாது
தோட்டப்புற வீடமைப்பு அ
பெருந்தோட்டத்துறை வீடை வதற்கான புதியதோர் அணுகுமுறை செய்துள்ளது பெருந்தோட்ட வீட முறைப்படுத்துவதற்கான வழிகாட்டி யின் மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ள பெருந்தோட்டப் பொருளாத தொழிலாளரை பாரம்பரியமான ல அவர்கள் மத்தியில் வேரூன்றியி மையிலிருந்து' விடுவித்து தோட்ட நிலை அபிவிருத்தியை கட்டியெழுப் சமூக வீடமைப்பு அபிவிருத்தித் திட் வசதிகள் அமைச்சினால் ஆரம்பிக்கட் அமைச்சின் கீழ் இயங்கும் ே தோட்ட கைத்தொழில் அமைச்சின் நடைமுறைப்படுத்துவதோடு, வறிய முறைப்படுத்தும் முன்னோடியாகவு கின்ற அங்கத்தவர்களால் உருவாக்க சங்க மட்டத்தில் தலைமைக் கொடுக் தோட்ட வீடமைப்பு சமூகநலன் நி: னங்கள் இந்த வேலைத்திட்டத்திற்கு
தேசிய
வீடமைப்பு அமைச்சினது தோ நோக்கு பெருந்தோட்டப் புற மக் இலங்கையின் தேசிய நீரோட்டத்தோ
புதிய அணுகுமுறைய
சமூக எழுச்சி சமூக ஒருங்கிை
யில் புதிய அணுகுமுறையானது ம அபிவிருத்தி என்பவற்றை அடிப்பை

தாகிவிடும் என்பதாகும். அதனை நடை
.
அபிவிருத்திக்கான புதியமுறை
மப்புத் திட்டத்தை நடைமுறைப் படுத்து யை வீடமைப்பு அமைச்சு அபிவிருத்தி மைப்பு குடியேற்ற திட்டங்களை நடை என்ற ஆவணத்தில் புதிய அணுகுமுறை
T60T.
5ாரத்தின் முதுகெலும் பாகிய தோட்டத் பன் வாழ்க்கையில் சிறைப்படுத்தாமல், ருக்கும் 'தங்கியிருக்கும் மனப்பான் சமூகத்தின் முழுமையான சமூக வாழ் ப்பும் நோக்குடன், இந்த பெருந்தோட்ட டம், வீடமைப்பு நிர்மாணத்துறை பொது ப்பட்டது. தசிய வீடமைப்பு அதிகாரசபை பெருந் ஆரதவுடன் இந்த வேலைத்திட்டத்தை மக்களது வீடமைப்புத்திட்டத்தை நடை ம் உள்ளது. இந்த சேவைகளைப் பெறு ப்பட்ட தோட்ட வீடமைப்பு அபிவிருத்தி கின்ற அதேவேளை, தோட்ட நிருவாகம், தியம் உட்பட மற்ற அரசார்பற்ற நிறுவ ஆதரவு வழங்குகின்றது.
ப நோக்கு ட்டப்புற வீடமைப்புத் திட்டத்தின் தேசிய களது சமூக எழுச்சியும் , அவர்களை ாடு ஒருங்கிணைப்பதுமாகும்.
பின் பிரதான அம்சங்கள்
ணப்பு ஆகிய நோக்கை அடையும் வகை க்கள் பங்கேற்புடனும் குடியேற்றத்திட்ட டயாகக் கொண்டு அமையும்.
08

Page 11
இத்தகைய குடியேற்றத்திட்ட அ
பெரும்பான்மையான தோட்டப்
தூர இடங்களில் அமைந்தும் உள்ளன. இ அடிப்படை வசதிகளையும், பொது வசதி மலும், பராமரிக்க முடியாமலும் இருக்கின் ஒதுங்கி, இலங்கையிலுள்ள மற்ற சமூக பின் தங்கிய நிலையில் வாழ்கின்றனர்.
குடியேற்றத்திட்ட அபிவிருத்திக்கு (அ) வீடுகள் தொடர்ச்சியாகவும் குை
(ஆ)
(இ)
(FF)
(2)
பொருளாதார, சமய, கலாசார ெ வானதாக அமையும்.
மக்கள் நெருக்கமாகவும் ஒரே ச மன்றங்கள், கழகங்கள் மற்றும் ப வகிக்க இலகுவாகஇருக்கும் பல் களைவிருத்தியுறச் செய்யலாம். தொகுதி அடிப்படையில் வீடுகள் னர்கள் மத்தியில் இலகுவான தெ கவும் இலகுவாக இருக்கும். குடியேற்ற திட்டத்திற்குள் கூடுத6 பங்கள் (உ+ம்) சிறுகடை, சிறு ை யங்கள் என்பன பொருளாதாரத் பொது போக்குவரத்துப்பாதைகள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு .ெ படுத்தவும் வழிவகுக்கும்.
(ஊ) குடியேற்றத்திட்டத்தை பொது நிரு
வும், உள்ளக சமூக அமைப்புக்கள் ஏற்படும்.
பெருந்தோட்ட கிராம குடியேற்ற வீடமைப்புத் தொடர்பான நிர்மான வேை தோட்டங்களின் கட்டுப்பாடு தேவைய குடியிருப்பானது சட்டபூர்வமாகவும், ெ தோட்டத்தின் பிடியிலிருந்து முழுமையாக
09

பிவிருத்தி திட்டங்கள் ஏன்?
புற வீடுகள், அங்குமிங்கும் சிதறியும் தனால் தான் இதற்குத் தேவையான களையும் சிறப்பாக வழங்க முடியா றது. பெருந்தோட்ட மக்கள் தனித்து, வகளுடன் ஒப்பிடும் போது மிகவும்
இதனால் ஏற்படும் பயன்கள் றந்த தூரத்திலும் அமைந்தால், சமூக பாழுது போக்கு வசதிகளுக்கு இலகு
மூகமாகவும் வாழும் போதும், அது ல்வேறு அமைப்பில் மக்கள் அங்கம் வேறு சேவைகள்சமூக அபிவிருத்தி
அமைவதால், நண்பர்கள், உறவி 5ாடர்பை ஏற்படுத்தவும், பராமரிக்
லான பொருளாதார ரீதியான சந்தர்ப் கத்தொழில், சிறு தொழில் நிலை தின் காரணமாக ஏற்படும். , குடியேற்றத்திட்ட மக்கள் மத்தியில் காள்ளவும், மற்ற உறவுகளை ஏற்
நவாகத்திட்டத்தின் கீழ் கொண்டு வர ரின் கூட்டுறவுக்கும் சாத்திய கூறுகள்
திட்டங்கள் ஸ்தாபனமாகும் போது, லகள், வசதிகளை வழங்கல், மீதான ற்றதாகி விடும் தோட்டக் கிராம பளதீகமாகவும், நிர்வாக ரீதியிலும்
பிரித்தெடுக்கப்படும்.

Page 12
உள்ளூராட்சி நிருவாகத்தின் கீழ் வதோடு, எல்லா பொதுச்சேவைகளு தின் கீழ் கொண்டு வரப்படவேண்டு வரம்பிள்குள்ளும், விதிகளுக்குள்ளு காணி உரிமையும், தனிப்பட்ட குடி வேண்டும் உள்ளூராட்சி அதிகார அபிவிருத்திக்கும், பராமரிப்புக்கும் தோடு தனிப்பட்ட குடும் பங்களின் காணியையும் அவர்களுக்கே சொந்த
தற்போது சிதறிக் காணப்படும் களுக்குப் பதிலாக, வேலைத்தளங்களு தேவைகளுக்கேற்ற புதிய குடியேற் இதுவரை காலமும் தமக்கென ஒரு அ லாளர்களுக்கு 7 முதல் 10 பேர்ச்சஸ் கப்படும்.
பெருந்தோட்டத்துறை வீடடை யோடு ஆரம்பமாகி, தொடர்ச்சிய குடியேற்றத்திட்டங்கள் பாரிய குடியே வகையில் அதன் அடிப்படை வசதிக
ஓர் ஒருங்கிணைந்த அபிவிருத்தியாக
பெருந்தோட்டங்களில் ஒரு சி டிவிசனே கணக்கில் எடுக்கப்படுகி பங்களும் அத்தோட்டத்தில் வாழும் வீடமைப்பு அபிவிருத்தி குடியேற்ற தி
திட்டம் தயாரிக்கப்படும் பே படும்போதும், பொருத்தமான புதிய திற்கு உரியகவனம் செலுத்தப்படும். ட யாளம் காணப்படும் போது தற்போது வீடமைப்பு அபிவிருத்தி திட்டத்திற்கு
தற்போது இருக்கும் திருத்த விருப்பத்திற்கேற்ப, அவ்விதமே இரு

) இக்குடியேற்றங்கள் கொண்டு வரப்படு ம் பொது வசதிகளும், பொது நிருவாகத் ம், ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு சட்ட நம், வீடுகளினது உரிமையும், வீட்டுக் யேற்ற குடும்பங்களுக்கு வழங்கப்பட அமைப்புக்கள் பொது வசதிகளின் பொறுப்பாக இருக்க வேண்டும். அத் ா வீட்டையும் வீட்டைச் சுற்றியுள்ள மாக்கும்.
தொழிலாளர்களின் லயன் குடியிருப்புக் நக்கு அருகாமையில், சகல அடிப்படைத் ]றத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் ங்குல நிலம் கூட சொந்தமில்லாத தொழி காணித்துண்டு சொந்தமாக்கிக் கொடுக்
மப்பு அபிவிருத்தி புதிய அணுகுமுறை ாக முன்னெடுக்கப்படும் போது இந்த ற்றத்திட்டங்களாக உருவெடுக்கும் இந்த ள் மற்றும் பொதுச்சேவைகள் என்பவை காலப் போக்கில் இடம் பெறும்.
றிய திட்ட அலகாக ஒரு தோட்டத்தின் ன்றது இந்த டிவிசனில் வாழும் குடும் ) தொழிலாளர்களுமே பெருந்தோட்ட
ட்டங்களின் பங்காளிகளாக விளங்குவர்.
Tதும், அதன் படிமுறைகள் திட்டமிடப் வீடமைப்பு திட்டத்திற்கான அமைவிடத் புதிய திட்டத்திற்கான அமைவிடம் அடை து குடியிருப்பு அமைந்திருக்கும் இடமும் ஆதாரமாக கருத்திற் கொள்ளப்படும்.
ப் பட்ட வீட்டு குடியிருப்பாளர்களின் நக்க அனுமதிக்கப்படுவதோடு, மேலும்
10

Page 13
திருத்தியும் அமைக்கப்படும். குடியேற்ற அ ஊடாக தற்போது மோசமான நிலையிலி கட்டம் கட்டமாக மாற்றியமைக்கப்பட்
நிர்மாணிக்கப்படும்.
இவ்விதமாக தெரிவு செய்யப்பட்ட சராசரி 100 வீடுகள் அமைக்கப்படும். இ 5(55uUGub (Com . Seitlements) Qa06j எதிர்காலத்தில் சாத்தியபூர்வமான பெரு சமூகங்களைக் கொண்ட தோட்டத்திலிருந்
இது இயங்கும்.
தேசிய வீடமைப்பு அதிகாரசபை 15 வரை குறைந்த வட்டி வீதத்தில் வீடமைப்பி மானளவு சகல சந்தர்ப்பங்களிலும் கூரைத் கின்றது. வீடமைப்பதற்குத் தேவையான ( சேவைகளை வழங்குகிறது. குடியேற்றத் மற்றும் பொது வசதிகளை வழங்கும் தோட் பகுதிகளில் உருவாக்கப்பெற்று வருகின் வீட்டுக்கான காணி பெற்றுக் கொடுக்கும் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடில்கள் : ளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. ( ளில் நெருக்கமாக வாழ்பவர்களுக்கு முக் இறுதியாக லயத்தில் வாழ்பவர்களை தனி கும் தனியான வீடு என்ற அடிப்படையில்
மக்கள் பங்கேற்பும் அரசார்பற்ற நி
பெருந்தோட்ட வீடமைப்புத்திட்டா யில், ஒரு ஸ்தான மயப்பட்ட மக்களை ஒ குவது முக்கியமான ஒரு முன் தேவையாக
இந்த ஸ்தாபன ரீதியான அமைப்பு நடவடிக்கைகளிலும் அது ஈடுபடுத்தப்பட்டு
இந்த திட்டத்தின் நோக்கங்களுக்கு படுகின்றது. இந்த உதவி ஆரம்பத்தில்
11

புபிவிருத்தித்திட்ட நடவடிக்கையின் ருக்கும் தனித்து ஒதுங்கிய வீடுகள் டு அவ்விடத்தில் புதிய வீடுகள்
- குடியேற்றங்களில் ஆரம்பத்தில் இவை மைய குடியேற்றங்களாகக் வளர்ச்சி மையமாக செயற்படும். ந்தோட்டக் கிராமமாக பல்வேறு து விடுபட்ட சுதந்திர அமைப்பாக
000 ரூபா தொடங்கிய 20000 ரூபா ற்கான கடன் வழங்குவதோடு, கூடு தகடுகளை இலவசமாகவே வழங்கு தொழில்நுட்ப மற்றும் வழிகாட்டல் திற்குத் தேவையான அடிப்படை டக்கிராமங்கள் தற்போது தோட்டப் ாறன. இந்த புதிய கிராமங்களில் போது, லயன்களுக்குப் பக்கத்தில் அமைத்து குடில்களில் வசிப்பவர்க இரண்டாவதாக லயன் காம்பிரார்க்க கியத்துவம் அளிக்கப்படுகின்றது. பான வீடுகளுக்கு மாற்றி, சகலருக் இந்த திட்டம் மாற்றமடைகின்றது.
றுவனங்களின் பங்கேற்பும்
வ்கள் நிலைத்திருக்கக்கூடிய வகை ன்றினைத்து அமைப்பை உருவாக் க் கருதப்படுகின்றது.
உருவாக்கப்பட்டு மொத்த திட்ட இயங்கவேண்டும்.
ஒரு வெளி உதவியாளர் தேவைப் அப்பகுதி உதவியாளர் ஊடாக

Page 14
அறிவூட்டல் தேவையை நிறைவே ஏற்படுத்தவும் தேவைப்படுகின்ற விருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட படை வசதிகளை ஏற்படுத்துவதற தற்கும் வெளிமுகவர் ஒருவரின் ெ
ஆரம்பத்திட்டத்திற்கு ஒரு ஒன்றும் ஸ்தாபிக்கப்பட வேண்டும் பெறுவதற்கும், உள்ளக அமைப்புச் கும் அடையாளம் காணப்பட்ட ப டக்கிய இளைஞர்கள் மக்களை அ கவும் பயன்படுத்தப்பட வேண்டும்
இந்த அபிலாசைமிக்க இை ருந்தே அடையாளம் காணப்பட்டு மைப்புத்திட்டத்தின் ஒரு முக்கிய
டப்பட்ட மேற்படி சங்க ஊக்குவிப்
பெண்களது தேவைகளுக்கு கவனம் செலுத்தப்பட வேண்டு தொழிலாளர் தொகையில் 80% ம வையும் வழங்கும் பிரதான பாலங் குடும்பச்சுமை, பிள்ளைகளை வள சேகரிப்பது, தண்ணீர் தூக்குவது,
போன்ற இன்னோரன்ன வேலைக
இதில் குறிப்பாக மோசமான பாரமாக அமைகின்றது. பெண் சமூ பயிற்சியளிக்கப்பட்டு ஈடுபடுத்தப் அவர்கள் சுயமாக கூட்டங்களை பொதுப் பிரச்சனைகளையும் கலந்து திலும், வீடமைப்புக்குழுவிலும் வழங்கப்படலாம்.
குடியேற்றத்திட்டங்களை எதிர்காலத்தில் இக்குடியிருப்புக்க படுவதற்கும் இந்த குடியேற்றத்தை

ற்றவும் மக்களுக்கு திட்டத்தில் ஈடுபாட்டை து. அடுத்தபடியாக குடியேற்ற திட்ட அபி வும், மக்களை அணிதிரட்டுவதற்கும், அடிப் கும், அதில் ஈடுபட்டு தீர்மானம் எடுப்ப சயல்பாடு தேவைப்படுகின்றது.
வீடமைப்புச் சங்கமும், வீடமைப்பு குழு வெளியிலிருந்து கிடைக்கும் உதவிகளைப் களது நடைமுறை உதவிகளைப் பெறுவதற் யிற்றப்பட்ட ஆண்கள் பெண்களை உள்ள அணிதிரட்டுவதற்காகவும், பங்கேட்பதற்கா
ளஞர்களின் தலைமைத்துவம் ஆரம்பத்திலி
பயன்படுத்தப்பட வேண்டும். இந்த வீட அங்கமாக பயிற்றுவிக்கப்பட்ட வழிகாட் பாளர்கள் விளங்குவர்.
கும், அவர்களது பங்கேற்பிற்கும் விஷேட ம் பெருந்தோட்டத்திலுள்ள பெண்கள் ாகவும், வீட்டுக்கு வருமானத்தையும் உண பகளாகவும் விளங்குகின்றனர். பெண்களது ார்ப்பது, குடும்பத்தைக் கவனிப்பது, விறகு உணவு சமைப்பது, வீட்டைப்பராமரிப்பது ளை உள்ளடக்கும்.
ா வீட்டுச்சூழல் அவர்களுக்குத்தான் பெரும் pக ஊக்குவிப்பாளர்கள் தனியான குழுவாக பட வேண்டும் அவ்விதம் செய்வதன் மூலம் T நடத்தலாம். தமது பிரச்சனைகளையும் நுரையாடலாம். அவர்கள் வீடமைப்பு சங்கத் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு அதிகாரம்
முழுமையாக பூர்த்தியாக்குவதிலும்,
ள் சுதந்திரமான குடியிருப்புக்களாக செயல் ந நிர்வகிப்பதற்கும் பொதுவசதிகள் தேவை
12

Page 15
களை வழங்குவதற்கும் மக்க மாகின்றது.
சமூக அபிவிருத்தி நடைமு 6 தீர்மானத்தின் ஊடாக சமூக சார்பு நிறு சமூக எழுச்சியையும் ஒருங்கிணைப்பை
இவைகளை அடைவதற்கு முன் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. கால ஈடுபாடும் தேவைப்படுகின்றது. இ உள்ளூரில் செயல்படும் அரச சார்ப்ப வனங்களாக விளங்கும் அரசசார்பற்ற நடைமுறைப்படுத்தும் சக்தியை அதிகரி திருக்கும் தன்மையை அதிகரிக்கும். அ கமான நிதி வசதிகளைப் பெறுவதற்கா கூடியதாக அமையும். இதுவரையிலும் வேலைத்திட்டத்திற்கு பங்களிப்புச் அதிகமாக இந்த புதிய குடியேற்றங்க இலக்காக கொண்டு செயல் பட முன்வர
இல:
A 6 - ஆண்டுத்திட்டம்
தோட்டப்புற வீடமைப்பு அமை திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வி வீட்டு அலகுகளை 6 வருடங்களில் நி ஒவ்வொரு குடியேற்றத்திலும் 250 வீடு கிராம குடியேற்றங்களை உருவாக்க மு பிட்ட காலப்பகுதியில் சாதிக்க முடிய தீர்மானிக்கின்றன. அதில் முக்கிய காரணி
(1) மாவட்ட மட்டத்தில் கூட்டாக ( வீடமைப்பு அதிகாரசபை அரச நிறுவனங்களின் நடைமுறைப்பு
(2) வீடமைப்பிற்கு அடிப்படை வச யான நிதிவளம் இந்தத்திட்டத்6
12

ளின் பங்கேற்பு மிக அத்தியாவசிய
றையில் ஸ்தாபனமாதலும் சுதந்திர வனங்கள் (CBO) பலப்படுத்தப் பட்டு பயும் அடைய வேண்டும்.
கல்வி நிறுவன ரீதியாக பல உதவி தொடர்ச்சியான வழிகாட்டலும் நீண்ட வ்விதமாக சேவைகளை வழங்குவதில் ற்ற நிறுவனல்கள் பொருத்தமான நிறு நிறுவனங்களின் ஈடுபாடு திட்டத்தை க்கும் எதிர்காலத்திட்டங்களின் நிலைத் ரச சார்பற்ற நிறுவனங்களுக்கு மேலதி ான மூலவளத்தைத் தேடிக் கொள்ளக் பல தொண்டர் நிறுவனங்கள் இந்த செய்வதற்கு முன் வந்துள்ளதோடு, ளில் சமூக கலாசார அபிவிருத்தியை ந்திருக்கிறது.
க்கு
ச்சு துரித தோட்டப்புற வீடமைப்புத் விரும்புவதோடு 1,25,000 அடிப்படை ர்மாணிக்க எதிர்பார்க்கின்றது. இதில் களைக் கொண்ட 500 பெருந்தோட்டக் னைகின்றது. இந்த காரியத்தைக் குறிப் |மா என்பதை பல்வேறு காரணிகள்
ரிகள் பின்வருமாறு,
இதனை நடைமுறைப்படுத்தும் தேசிய சார்ப்பற்ற நிறுவனங்களை மற்றும்
டுத்தும் சக்தி,
திகளையும் நிர்மானிப்பதற்கு தேவை த நடைமுறைப்படுத்தும் முறைகள்

Page 16
தொடர்பாகவும் மற்றும் புதிய கத்தை ஏற்படுத்திக் கொள்வ தேசிய வீடமைப்பு அதிகாரச முன்னோடித்திட்டமாக தொ ததிட்டமாக யதார்த்தபூர்வ மாவட்டங்களில் உள்ள டெ திட்டங்கள் மாவட்டத்திற்கு 4
நடைமுறைப்படுத்தும் சக்திக் வளங்களுக்கு ஏற்பவும் வரும் 5 வ படிப்படியாக இத்திட்டத்தை விரிவுப
2 வது வருடம் 33 குடியேற்றத் 3 வது வருடம் 65 குடியேற்றத் 4 வது வருடம் 96 குடியேற்றத் 5 வது வருடம் 128 குடியேற்ற 6 வது வருடம் 164 குடியேற்ற
மாவட்ட அடிப்படையிலான 6
பின்வருமாறு அமையும் .
மாவட்டம் 1வது 2வது 3வ
நுவரெலியா/
ஹட்டன் O1 08 17 பதுளை O1 O4 O5 கண்டி O1 O3 O6 மாத்தளை O1 O1 02
மொனராகலை 01 O1 O இரத்தினபுரி 01 O4 O' கேகாலை O1 O3 O குருநாகல் O1 O1 O. மாத்தறை O1 O1 02 காலி O1 02 O3 களுத்துறை 01 O2 04

வேலை சூழல் தொடர்பாகவும் நெருக் தற்காகவும் அரசசார்பற்ற நிறுவனங்கள் பை போன்ற நிறுவனங்கள் இதனை ஓர் உங்கவும் முதலாவது வருடம் பரீட்சார்த் மாக ஆரம்பிக்கப்பட்டது 14 நிர்வாக பருந்தோட்டங்களில் மொத்தமாக 14 ஒன்றாக ஆரம்பிக்கப்படும்.
க்கேற்பவும் உறுதியளிக்கப்பட்ட நிதி ருடங்களில் பின்வரும் அடிப்படையில் டுத்தலாம் எனத் திட்டமிடப்பட்டது.
திட்டங்கள் திட்டங்கள் திட்டங்கள் த்திட்டங்கள் த்திட்டங்கள்
வருட குடியேற்ற அபிவிருத்தி திட்டம்
து 4வது 5வது 6வது மொத்தம்
7. 23 34 45 13O
5 13 18 23 68 S 10 14 18 52
O3 O3 04 14
04 O6 08 23
7 11 15 20 58
6 09 12 17 48
3. 04 O5 O6 20
O3 O4 O4. 15
05 O7 O7 25
O6 O7 O8 28
14

Page 17
கொழும்பு O1. O1 O1 கம்பஹா O1 O1 O1 புத்தளம் O1 01. O1
மொத்தம் 14 33 65
தற்போதைய
1994ம் ஆண்டு இறுதிப்பகுதி
வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட யிருப்பில் காணப்படும் தற்காலிக கு காம்பிராவில் நெரிசலாக இருக்கும் அவர்களுக்குப் புதிய வீடு கட்டிக்கொ
இதன் கீழ் 13 மாவட்டங்களில் கொடுத்து வீடமைப்பு அபிவிருத்தித் றில் முழுமையாக 525 வீடுகள் கட்டி
5 திட்டங்கள் மக்களுக்கு செ தொடருகின்றன இதற்காக தேசிய வீ நிதி 42.9 மில்லியன் ரூபாவாகும்.
1995ம் ஆண்டுத்திட்டமான தொடக்கம் 25 வீடுகளைக் கொண்ட தி கப்பட்டது தேசிய வீடமைப்பு அபி டமும் பெருந்தோட்ட வீடமைப்புத் குறைவாலும் இத்திட்டங்களை நடைமு துவ வசதிகள் குறைபாடும் இதனைப்
தேசிய வீடமைப்பு அதிகார வீடமைப்பு சமூக நலன் புரி நிதிய நீர், மலசல கூட வசதி போன்றவற்ை வழங்கியது.
1995ம் ஆண்டு வீடமைப் தோட்டப்பகுதியில் நடைமுறைப்ப( நிர்மானிக்கப்பட்டன மொத்தமாக வழங்கப்பட்டது.

O1 O1 O2 O7
O1 - - O4
O1 O2 O2 O8
96 128 164 5 OO
முன்னேற்றம்
யில் பெருந்தோட்ட சமூக வீடமைப்பு வேலையில், தற்போது இருக்கும் குடி நடில்களில் இருப்பவர்களையும், லயன் குடும்பங்களையும் கருத்திற் கொண்டு Tடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது.
2670 குடும்பங்களுக்கு காணி பெற்றுக் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதோடு அவற் முடிக்கப்பட்டுள்ளன.
ாந்தமாக்கப்பட்டுள்ளதோடு வேலைகள் டமைப்பு அதிகாரசபை செலவழித்துள்ள
து சிறிய வீடமைப்பு திட்டங்களில் 15 திட்டங்களை மையப்படுத்தியே ஆரம்பிக் விருத்தி அதிகாரசபைக்கு பெருந்தோட் திட்டமும் புதிதானபடியாலும் அனுபவ முறைப்படுத்துவதற்கு நிறுவன முகாமைத்
பாதித்துள்ளது.
சபை எவ்வாராயினும் பெருந்தோட்ட ம் அடிப்படை வசதிகள் மற்றும் குடி ற தனது நன்கொடை திட்டத்தினூடாக
புத் திட்டத்தின் கீழ் 67 திட்டங்கள் டுத்தப்பட்டன மொத்தம் 1694 வீடுகள் 15.4 மில்லியன் வீடமைப்புக்கடனாக

Page 18
LDT6JL LLD தேர்தல் தொகுதி செயற்
கொழும்பு அவிசாவளை பென்ட களுத்தறை மத்துகம ଗTର୬୬) { மத்துகம uLuuʼlLG மத்துகம LugiTCG புலத்சிங்கள புரோ
மாவட்டம் தேர்தல் தொகுதி செயற்
கண்டி 35lbu60GT (Sumfiti
35lb 60GT Gਲs 35lb 60GT ரோஸ் 35 fou 600GT டெல்ட
கம்பளை GhoLife ஹேவாஹெட்ட லெவ் தெல் தெனிய தொட் தெல் தெனிய QLDIT6 தெல் தெனிய ക്ലിfിള
மாத்தளை மாத்தளை ᏌfᎢᎶᎸ)Ꮺ5 மாத்தளை u ul L{ லக்கல கம்மடு லக்கல ஒப்கெ தம்புள்ள மில்ல ரத்தொட்ட ஹoன் ரத்தொட்ட ഉDoഇ
மாவட்டம் தேர்தல் தொகுதி செயற்
நுவரெலியா நுவரெலியா வட்ட நுவரெலியா LDLL ஹங்குரன் கெத்த முலே நுவரெலியா கிறேட் நுவரெலியா குயின் நுவரெலியா கெல்ச்
16

திட்டம் குடும்ப
எண்ணிக்கை ட்ரியன்வத்தை 1O 50 தொல 28 TQ395TL 24 செஸ்டர் 2O
திட்டம் குடும்ப
எண்ணிக்கை
D66T 18
25
வயில்ட் 47
-T 15 லிங்பர்க் 15 லன் 25 டகங்க 2O ாட்ரிகஸ்கோ 15 ஹட் 25
LO 20 வத்த 20 டுவ 11. D 20
GSATT GÖT 5
னஸ்கிரிய 15
1Ꮽ5Ꮆu 19
திட்டம் குடும்ப
எண்ணிக்கை
க்கொடை 45 க்கலை 50 ாயவத்தை 25 வெஸ்ரன் 50 ாஸ் பெறி 17 சி/ மஹாஎலிய 50

Page 19
Gja). U6060T டெல்ப கொத் மலை கெல்ெ ஹங்குரன் கெத்த றொக் ஹங்குரன்கெத்த ஹோட் ஹங்குரன்கெத்த றகத்து
மாத்தறை ஹக்மனபட்ட அட்ட ஹக்மன திருவா
பதுளை Lേഞp LDQD ng வியலுவ றோடெ அப்புத்தளை ,600TT3 ஹாலி எல உடுவர ஹாலி எல திக்குவ பஸ்ஸறை கனவெ பண்டாரவளை உடுவிெ
மாவட்டம் தேர்தல் தொகுதி செயற்தி
மொனறாகலை பிபில குமார6
இரத்தினபுரி இறக்குவானை ஹேதெ
இறக்குவானை ஒபாத எஹாலியகொட வேலில் எஹாலியகொட மத்துவ எஹாலியகொட புஸ்ஸ6 இறக்குவானை கேரகல இறக்குவானை ஸ்பிறிா நிவித்திகல ஹோல் நிவித்திகல அந்தன Ꮺ5ᎶuᎧᎧ ] [Ꭲ6ᏡᎢ கலதுே
கேகாலை எட்டியாந் LJ 60Isl6). தோட்டை (கீழ்ப்பி (கீழ்ப்பிரிவு) LGOTT6) ருவன்வல்லை ഖി' (
17

川T
25
L–J (TL – 25 2O - از வத்த 2O ன்கொடவதறத்த 3O
ᎯlᎧ ]ᎶᎠ 52
னாகஹா O6
ப்ெ 12 山f 21.
5ᎶᏡ)ᎶᎸ) 15
31
16ᏡᎧᎶuᎧ 14 ரல்ல 34 பற 3O
திட்டம் குடும்ப
எண்ணிக்கை வத்தை 2O
நறலிவத்தை 2O வத்தை 2O மலவத்தை 2O ா கலைவத்தை 2O ஸ்லவத்தை 2O வத்தை 2O ங்லுட்வத்தை 2O பேவத்தை 2O வத்தை 2O றவத்தை 2O
த்தை 3O
வு) த்தை (மேல்ப்பிரிவு) 2O கேன்ரி 21.

Page 20
ருவன்வல்லை ଗର
ருவன்வல்லை Dெ)
ருவன்வல்லை Gius
ருவன்வல்லை வி
ருவன்வல்லை மெ
(G
ருவன்வல்லை தல்
(இது
ருவன்வல்லை தல்
ருவன்வல்லை ଅଶିତ
ருவன்வல்லை கல்
T6) பெந்தர- ଔର
அல்பிட்டிய
குறுநாகலை மாவத்தைகம மெ
1996ம் ஆண்டு 1995ம் ஆ
பட்டதோடு மேலதிகமாக புதிய வீட்டு முன்னேற்றம் கீழே அட்டவணையில்
மாவட்டம் தேர்தல் தொகுதி
நுவரெலியா விரங்குராங்கெத்த
கொத்மலை கொத்மலை வலப்பனை
6) Gol LJ 6060T
6) 160 lju 160601
நுவரெலியா நுவரெலியா நுவரெலியா நுவரெலியா நுவரெலியா நுவரெலியா

ஸ்ர போட் 58 -டி வத்தை 35 Tரலிய வத்தை 25 எசீத்வத்தை 33 ாரலியவத்தை 16 ாய் பிளொட்ஸ்)
துவவத்தை 31.
இயவத்தை பிளொட்ஸ்) துவவத்தை (தெவெகம) 11 ளன்ஸ் வத்தை 43 துவவத்தை 47
துறுவத்தை 3O
ாறத்தன்னை 35
ண்டில் குறை வேலைகள் தொடறப் த்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன அதன் காட்டப்பட்டுள்ளது.
செயற்திட்டம் எண்ணிக்கை
(Up GòGŠGA) TULIT 25 கொலபத்தனை 7O கெட்டபுலா 50 கோணபிட்டிய 50 மஹாகுடுகல 25 கோர்டன் 50 கொன்கோர்டியா 25 எடின்பரோ 15 சந்திரிகாமம் 25 பீட்ரு 2O (Q)LLGiu)(3LJITLʻ 140 GJILL (QUE TIL 85
18

Page 21
களுத்துறை
புளத்சிங்கள
குருநாகல் LDFTGA ġ555 LID
மொனராகலை பிபில
(95 IT@ည်၊ கரந்தெனிய/
பெந்தர் ஹினிதும
மாத்தளை ரத்தொட்ட
9ம் ஆண்டில் தோட்டப் புற வீ வீடமைப்பு தொடர்பான கொள்கைகளை
டுத்தியது.
இதன் அனுபவங்களை அடிப்படை மாவட்டங்களில் 4 விஷேட திட்டங்கள் அ என்னவென்றால் ஒரு தோட்ட டிவிச தொழிலாளர் குடும்பங்களுக்கும் வீட்டு புதிய வீடமைப்புத்திட்டம் ஆரம்பிக்கப் யில் வரிசைப்படுத்தப்பட்டது.
LDT6, il-Luħ தே.தொகுதி
நுவரெலியா நுவரெலியா நுவரெலியா நுவரெலியா பதுளை Lig5 60GT இரத்திபுனபுரி பெல்மதுளை
இதுவரையில் மேற்படி திட்டங்க குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்

(all_IsrarólgíuLLíf 2O $labGԽte լԻ 2O
மொறததன்ன 35 நொட்டிங்ஹில் 25 முவாங்கந்த 25
99@ 25
ஜீவித்துற 3O
ஸ்டொக்லேன 26
ஹசனுகல 75
டமைப்பு அமைச்சு தோட்டப் புற யும் அமுலாக்கலையும் செழுமைப்ப
டயாகக் கொண்டு 1996ம் ஆண்டு 3 ஆரம்பிக்கப்பட்டன இதன் விஷேடம் ன் அளவில் அங்கு வாழும் சகல வசதி கிடைக்கும் வகையில், இன்று பட்டது அது பின்வரும் அடிப்படை
திட்டம் குடும்ப எண்ணிக்கை
ஸ்ட்ரெதன் 179 புருட்ஹில் 107 யூரி 179 பெல்மதுளை 129
ளுக்கான காணி ஒதுக்கப்பட்டு 209 ளது. 146 பேர் வீடமைப்பு வேலை

Page 22
களை ஆரம்பித்து விட்டனர். இதற்கா6 விட்டது.
1997ம் ஆண்ரு அ
இந்த விஷேட திட்டத்தின் முெ காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாவட் ஒதுக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் ஜனவரி மாதத்தில் வீடமைப்பு வேலை கின்றது.
நிருவாக மாவட்
2 LuLuíf LD
O1. நுவரெலியா - ஹட்டன் - O2. பதுளை - OŚ. கண்டி - O4. மாத்தளை -
மொத்தம்
LDSU
O5 இரத்தினபுரி - O6 மொனராகலை - O7 கேகாலை -
O8 குருநாகல் - மொத்தம் -
TLD) LID
O9 கொழும்பு - 1.O களுத்துறை - 11. gE IT মে) -
12 மாத்தறை -

ன பொது வசதிகள் காசும் ஒதுக்கப்பட்டு
முலாக்கல் திட்டம்
றையினைப் பின்பற்றி 1997ம் ஆண்டுக் டங்களில் 3550 குடும்பங்களுக்கு காணி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு 1997 ஸ்கள் ஆரம்பிக்கப்பட எதிர்பார்க்கப்படு
டம் விட்ரு எண்கள்
666)
480
51O
525
326
103
1944
4O6
103
347
96
952
44
229
162
105
20

Page 23
13 கம்பஹா -
14 புத்தளம் - மொத்தம் -
மொத்தம்
1997ம் ஆண்டுக்கு அமைச்சு ( யனை ஒதுக்கியுள்ளது. அமைச்சு இந் தோட்ட மாவட்டங்களில் காணப்படும் வும் மாவட்டங்களுக்கிடையில் பகிர்ந்: மாவட்ட ரீதியான வரவு செலவுத் திட்ட
நிருவாக மாவட்டம் ஜனத்தொகை 6
உயர் மலை நாடு 01 நுவரெலியா 13.4 ஹட்டன் 14.2 O2 u୬ ଗ0) ଗT 14.7 O3 கண்டி 1.O. 1 O4 மாத்தளை 2.9
55.4
மத்திய மலைநாடு 05 இரத்தினபுரி 113 O6 மொனராகலை 2.9 O7 (355T606) 9.7. 08. குருநாகல் 26
தாழ் மலை நாடு
09. கொழும்பு 12 10 களுத்துறை 64 11. 5 Πού 4.5 12 மாத்தறை 2.9 13. கம்பஹா O8 14. புத்தளம் 18 178

3O
66
634
353O
வரவு செலவு திட்டத்தில் 100 மில்லி த நிதியை முழுமையாகவும் பெருந் பெருந்தோட்ட ஜனத்தொகைக்கு ஏற்ப தளிக்க இருக்கின்றது. 1997ம் ஆண்டு ம் பின்வருமாறு அமையும்.
விகிதம் ஒதுக்கீடு (மில்லியன்களில்)
1546
14.29
1470
1 Ο 14
2.90
55.49
1139
2.90
9.7.3
26.71.
124
6.42
4.55
2.90
O83
186
1OOOO

Page 24
(S@iq
இந்த பெருந்தோட்ட வீடமை யிருப்புக்களை ஏற்படுத்துவதோடு முறை முன்னேற்றத்திற்கும், சமூக அ
சுயசக்தியில் நம்பிக்கைக்கெ பரையை உருவாக்கும் இதுவரையிலு டைந்து வாழ்ந்த, வறிய தோட்ட மக் இது ஆரம்பமாக அமையும்.
மலையக மக்களின் வரலாற்றி மான எதிர்காலத்தில் பிரவேசிக்கும் மலையக சமுதாயத்தில் மறுமலர்ச்சி யத்துவம் வாய்ந்த நிகழ்வு பொதுஜ6 நெறிப்படுத்தும் ஜனாதிபதி சந்திரிக ளுக்கும் பெருமை சேர்க்கும்.
இச்சாதனைக்கு உளப்பூர்வமா
பதிந்து கொள்ளும்.
பெருந்தோட்ட வி வீடமைப்பு நிர்மாணத்து

@AGOMIÐ UT :
ப்புத் திட்டம் தோட்ட மக்களுக்கு குடி ன்றுவிடாமல், அவர்களின் வாழ்க்கை
பிவிருத்திக்கும் வழிவகுக்கும்.
ாண்ட தன்னம்பிக்கை மிக்க ஒரு பரம் ம் தனித்தொதுங்கிய நிலையில் பின்ன
கள் முன்னேற்றப்பாதையில் நடைபோட
b பாரிய திருப்புமுனை ஏற்பட்டு பிரகாச முன்னோடித் தலைமுறை உருவாகும். ஏற்படுத்துகின்ற இந்த வரலாற்று முக்கி ன ஐக்கிய முன்னணி அரசுக்கும், அதை
பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்க
க செயற்படும் அனைவரையும் வரலாறு
வீடமைப்பு பணியகம் றை பொதுவசதிகள் அமைச்சு
22

Page 25


Page 26


Page 27