கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செல்லமே செல்லமே

Page 1
செல்லமே ெ
۔ص
C யாழ். பல்கலைக்கழக சமுதாய
 

löF6Ö60EID........
மருத்துவத்துறையின் வெளியீடு D

Page 2


Page 3
ஆரோக்
* தாய்மைப்பேறு அ6
போ வடிணையரின் அறிந்திருப்பதில்லை. * கர்ப்பகாலத்தில் போதி உண்ணாதவிடத்து குழ பிறப்பு நிறை குை மரணிக்கக் கூடும் உயிர் பிழைப் வீதத்திற்கேற்ப அனுபவிப்பர். > இவர்களின் மூன கற்கும் திறன் பா ஆகவே சாதாரண கர்ப்பகாலத்தை ஆரோக்கியமான குழந்தையையும் பெற்ெ தகவல்கள் உள்ளே
 
 
 

čБшDтал јmijбодD
டையவிருக்கும் அநேக பெண்கள் முக கரியத் துவ ம பற்றி அதரிகம்
நியளவு போஷாக்கு உள்ள உணவை ந்தை றவாக இருக்கும்
பவர்கள் கூட சாதாரண வளர்ச்சி
வளர (LPL9UTg5) கஷடங்களை
)ள வளர்ச்சியும் குறைவடைந்து, கல்வி திக்கப்படும்.
quib, பாதுகாப்பான பிரசவத்தையும், றடுப்பதை உறுதிப்படுத்தும் சில முக்கிய

Page 4
() போஷாக்குக் கூடிய உணவு
●
●
●
●
X
«Ο
X
அதிக அளவில் உட்கொள்லுந ஆரோக் கியமான குழந்தையை வேண்டுமாயின் கர்ப்பகாலத்தில் தாயின் சாதாரண உடல் நிறையைவிட 10-12 கிலே அதிகரிக்க வேண்டும். முன்னர் உட்கொண்ட உணவின் அளவை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் நீங்கள் { தினமும் மூன்று வேளை மட்டும் உண்ணாது இயலுமானால் மேலதிகமாக இன்னுமொரு ( விளம்பரப்படுத்தப்படும் விலை கூடிய உண அவசியமில்லை.
எமக்கு இலகுவாக உள்நாட்டிலே கிடைக் சோயா, ஈரப்பலா, வற்றாளைக்கிழங்கு, இலைக்கறி வகைகள், பழங்கள் போன்றவை மீன், முட்டை, இறைச்சி போன்றவற்றில் அ உணவில் சேர்த்துக்கொண்டால் உணவின்

360556)6. [ସ୍ପିଅର୍ଶୋ
பெற்றெடுக் க
உடல் நிறை ჰაჯაUா கிராம் வரை
ܛܬܐ
விட அதிகளவு உணை இப்போது இருவருக்காக உண்ண வேண்டும். , அடிக்கடி உணவு உட்கொள்ள வேண்டும். முறை உணவு உட்கொள்ளலாம்.
ாவுப் பண்டங்களை உண்ண வேண்டுமென்ற
கும் உணவுகளான அரிசி, பருப்பு, பயறு, கடும் பச்சை, கடும்மஞ்சள் மரக்கறிகள், வ போதுமானவை. திக அளவில் இரும்புச்சத்து இருப்பதனால், தரம் அதிகரிக்கும்.

Page 5
கணவரின் உதவியும் ஒத்துை அத்தியாவசியம்.
O X-s
X«»
چگھ
o கர்ப்பம் தரித்தல் அல்லது கர்ட் என்பது தாய்க்கு மட்டும் உரிய பொறுப்பல் தாய், தந்தை ஆகிய இரண்டு பெற்றோரினதும் பொறுப்பாகவே கருதப்படும். 85İü Lu காலத்தில் கணவனின் 2 : ஒத்துழைப்பும் குழந்தையினதும் தாயினதும் உள மேம்பாட்டிற்கு உதவும். பிரசவம், பாலூட்டல் போன்றவற்றினால் நெருக்கடியான நிலைமைகளின் போது, ஒரு கணவர் தன் மனைவிக்கு துணை நிற்பார். அத்தோடு மிக முக்கியமாக ஒவ்வொரு கணவ உடல், உளத் தேவைகள் பற்றி அதிகளவு கல்

தவியும் 2 L6),
ஏற்படும் நல்ல
னும் கர்ப்பகாலத்தில் தனது மனைவியின் வனம் செலுத்த வேண்டும்.

Page 6
() asy IDDIGr வைத்திய Jrfa'I
அவசியம் தேவை
ஒவ்வொரு கர்ப்பிணித் தாயும் கர்ப்ப வாரங்களில் கிளினிக் செல்ல வேண்டும் மாதாமாதம் வைத்தியரைச் சந்திக்க வேண்டு
உடல்நிறை, குருதியமுக்கம், சிறுநீர் போ
அடிக்கடி ஒழுங்கு முறைக்கேற்ப
செய்துகொள்வதனால் பிள்ளையினதும் உங் போஷாக்கு மட்டம் பற்றி அறிந்துகொள்ளலா கிளினிக்குகளில் வழங்கப்படுகின்ற
* பெற்றுக்கொள்ளல் அவசியம்.
Х•
உங்கள் உடல்நிறை அதிகரிப்பு பற்றி 8 போஷாக்கு சம்பந்தமான அறிவுரைகளைப் ெ இவ்வாறு செய்வதனால் கர்ப்பகாலத்திலு
சிக்கல்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.

தனைகள்
முற்று 8 அத்தோடு
Slb.
ன்றவற்றை பரிசீலனை
வகளினதும்
Lib.
தடுப்பூசிகளை கிரமமான முறையில்
ஈகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி பற்றுக்கொள்ளுங்கள்.
ம், பிரசவத்தின் போதும் ஏற்படக்கூடிய

Page 7
இரும்புச் சத்தும் விட்டமிண்கலு
பலத்தைத் தரும்
வைத்தியசாலைகளில் அல்லது கி கொடுக்கப்படும் இரும்பு, போலிக்கமிலு விற்றமின் “சீ” என்பனவற்றை ஒழுங்காக பய கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய மேலதிக சமாளிக்க முடியும். அத்தோடு கருவிலுள்ள சிசுவின் மூளை மற்று மிக அவசியம். மூச்சு தடைப்படுதல், உடல்சோர்வு, களைப்பு பிறத்தல், பிரச்வத்தின் போது மரணம் ஏற்படு ஏற்படக்கூடியவை.
போலிக்கமில குறைபாட்டினால் கருச்சி விருத்தியடையாத பிள்ளைப் பிறப்பு, பிறட் ஏற்படக்கூடியவை.

நம் மேலதிக
ரினிக்குகளில் b, கல்சியம்,
ன்படுத்துவதால்
தேவைகளைச்
ம் நரம்புகளின் விருத்திக்கு போலிக்கமிலம்
த் தன்மை, வளர்ச்சி குறைந்த பிள்ளைகள் தல் என்பன இரும்புச்சத்துக் குறைவினால்
தைவு, பிறப்புக் குறைபாடு, முழு பின் பின்னான குருதிப்பெருக்கு என்பன

Page 8
குடும்ப அங்கத்தவரது ஒத்துழைப் சிக்கலற்ற ஓய்வான கர்ப்பத்திற்கு துணைபுரியும்
உங்கள் உடல் நலத்திற்கு முன்பு கூறப்பட
விடயங்களைப் போலவே குடும்பத்தி உதவியும் ஒத்துழைப்பும் அவசியமாகும்.
ഖ്' ( வேலைகளைச் செய்வதற்
குடும்பத்தவரின் துணை உதவும்.
கர்ப்பகாலத்தில் உங்கள் உடலுக்கும் உள்ள தெம்பூட்டுவதற்கு குடும்ப ஒத்துழைப்பு அவசி
இவ்வாறு செய்வதனால் உங்கள் குழந்ை
முன்னேறும்.
 

II.
ாத்திற்கும் தேவையான சக்தியை வழங்கித்
lulib.
தையின் வளர்ச்சியும் சிறந்த முறையில்

Page 9
இ- தயாரிப்பதற்கு அயடின் கல
&P
令
X
●
姿、
அயடின் குறைபாட்டினால் வெளிட் தென்படக்கூடிய ஒரேயொரு அறிகுறி கழை கழுத்தின் கீழ் உள்ள தைரொயிட் வீக்கமாகும்.
கர்ப்பகாலத்தில் அயடின் குறைபாடு இருட் உள ரீதியில் போதியளவு விருத்தியன குழந்தையைப் பெறும் சாத்தியக் கூறுகள் அ அயடின் குறைபாடு உங்கள் பிள்ளையின் கல எனவே உங்கள் உணவிலே அயடின் கலந்
குழந்தையினதும் உடல் நலத்தை உறுதிப்ப

ந்த உப்பைப் பயன்படுத்தவும்
| 60OLUUT 85 gö
ல எனப்படும்
சுரப்பியின்
பின், உடல்
டயாத ஒரு திகம். விகற்கும் ஆற்றலைப் பாதிக்கும். த உப்பைச் சேர்த்து, உங்களதும் உங்கள் டுத்திக்கொள்ளுங்கள்.

Page 10
உள ரீதியான உற்சாகம் அவசியம்
* நீங்கள் கர்ப்பமாக உள்ளபோது
மகிழ்ச்சியாக இருங்கள். 2. கர்ப்பகாலத்தில் நல்ல விடயங்க நற்சிந்தனைகளைத் தரக்கூடிய புத்தகங்க உங்கள் கருவிலுள்ள குழந்தை நற்பணி
வருவதை உறுதிப்படுத்துங்கள்.
முழுக்குடும்பமுமே புதிய குழந்தையி ஆயத்தமாதல் «Х• ங்கள் கர்ப்பமாகி 5வது
குழந்தை உதைப்பதை உணரக் இந்த வேளையில் கருவிலுள்ள குழந்தை உங்கள் கணவரையும், மூத்த பிள்ளைை அனுமதிக்க வேண்டும். ஆ, பிறக்கவிருக்கும் குழந்தைபற்றி அடிக்கடி
பாசத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் பிறக்க இருக்கும் குழந்தையும் குடும்பத்தி பிள்ளை உளரீதியாக ஏற்றுக்கொள்ளுப் வேண்டும்.
|KO
O

எப்பொழுதும்
തണ' பேசி,
ளை வாசித்து, iTL60)Luj6)6OTT35
ன் வரவுக்கு
மாத முடிவில் கூடியதாக இருக்கும்.
யின் அசைவுகளால் மகிழ்ச்சியுறும் நீங்கள், யயும் உங்கள் வயிற்றைத் தொட்டு உணர
உங்கள் மூத்த பிள்ளையுடன் கதைத்து
லே ஓர் புதிய அங்கத்தவர் என்பதை மூத்த படியாக அப்பிள்ளையை பக்குவப்படுத்த

Page 11


Page 12
வெளியீடு: சுகாதார கல்விசார் தயாரிப்பலகு
சமுதாய மருத்துவத்துறை
யாழ் பல்கலைக்கழகம். (8up 2007
தயாரிப்பு உதவி :-
தயாரிப்பு ஆலோசனை :
மோறமாஜினி
4ம் வருட மரு திருமதி. ம.சிவ சமுதாய மருத் மருத்துவபீடம்,
 

1, Alterwood Lanne, Owings Mills,
Sponsored by: Mrs.Merril Chaus,
MD 21117, U.S.A
(2002/FM/46) த்துவ மாணவி
IS2T,
துவத்துறை,
யாழ்.பல்கலைக்கழகம்.
தயா அச்சகம், யாழ்ப்பாணம்,