கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காசநோய் குணப்படுத்தக் கூடியது

Page 1
சுகாதார 8
சமுதாய ம யாழ். பல்க
 

ளியீடு: கல்விசார் தயாரிப்பலகு ருத்துவத்துறை கலைக்கழகம்.

Page 2


Page 3
காசநோய் பற்றிய பூரணமான
ஏன் எமக்குத் தேவை?
காசநோயின் தாக்கம் யாழ் மாவ 2007ம் ஆண்டு ஆடி மாதம்வரை 2 பட்டுள்ளனர். எனவே காசநோய் காசநோய் பற்றிய பூரணமான ஆ
யாழ். மாவட்டத்தில் காசநோ நோயாளர்களின் எண்ணிக்கை
ஆண்டு யாழ்மாவட்
2002 190
2003 210
2004 189
2005 361
2006 280
2007(ஆடி31வரை) 216
யாழ். மாவட்டத்தில் காசநோய நோயாளர்களின் எண்ணிக்கை
 

அறிவும் விளக்கங்களும்
ட்டத்தில் அதிகரித்து வருகின்றது. 6 காச நோயாளிகள் இனங்காணப் மேலும் பரவுவதைத் தடுப்பதற்கு அறிவு எமக்கு அவசியம்.
பினால் புதிதாக பாதிக்கப்பட்ட (2002 - 2007 ஆடி 31வரை)
டம் கொக்குவில் கோண்டாவில்
செயற்றிட்ட பிரதேசம்
5
10
5
10
8
16
பினால் புதிதாக பாதிக்கப்பட்ட (2002 - 2007 ஆடி 31வரை)
J)

Page 4
காசநோய் ஒன்றால் என்ன?
காசநோய் மைக்கோபக்றீரி எனப்படும் ஒரு வகை பற்றி
இது காற்றினால் பரவக்கூடி
உலகில் 1/3 பகுதியினர் க உள்ளாகியுள்ளனர்.
காசநோய்த் தொற்றலுக்கு காசநோய் ஏற்படுவது இல்ை
ஒருவரின் உடல் எதிர்ப்புச் அவருக்கு காசநோய் ஏற்படு
GöröftGBöruf Lú

யம் ரியூபக்குளோசிஸ் ரியாவினால் ஏற்படுகின்றது.
ய தொற்று நோய்.
ாசநோய்த் தொற்றலுக்கு
உள்ளாகிய அனைவருக்கும்
O)6).
சக்தியை இழக்கும்போதே D.
bool 085TU660

Page 5
காசநோய் எவ்வாறு உருவாகினி
9 ஒருவரின் உடலில் காச போது குருதியில் உள்ள குழியங்கள் என்பவற்றின் பட்டு செயலற்ற நிலைக்கு
இ ஒருவரின் உடலில் நோய் சிறைப்பிடிக்கப்பட்ட கிருமி நோயினை ஏற்படுத்துகின்றன
0 காசநோய் பொதுவாக நுரை
9 பின்னர் குருதி மூலம் உடலி
சென்றடைகின்றது
960D6 JULI T6 6ÖT:
மூளை மென்சவ்வு சிறுநீரகம் பலோப்பியன் குழாய்
விதை என்பு, மூட்டு
காசநோயாளிகளில் 80 காசநோயினால் பாதி
व

DSI?
நோய்க் கிருமிகள் செல்லும்
தின் குழியங்கள், நிணநீர் க் சயற்பாட்டினால் சிறைப் பிடிக்கப்
மாற்றப்டும்.
எதிர்ப்புச் சக்தி குறையும் போது கள் சிறையினின்று விடுபட்டு .
யீரலைத் தாக்குகின்றது.
lன் ஏனைய பகுதிகளை
6 மானோரி நுரையீரல் Běls LEEFFIFIFA

Page 6
காசநோய் எவ்வாறு பரவும்?
காசநோயினால் பாதிக்கப்பட்ட
0 இருமும் போது
0 தும்மும் போது
9 கதைக்கும் போது
9 எச்சில்,சளியினைத் துப்பும்
காசநோய்க் கிருமிகள் கா
காசநோய்க் கிருமிகள் உ காற்றினை ஒருவர் சுவாசி அது அவரின் நுரையீரை அடைகின்றது.
காசநோய் தொற்றுவது ன
அவர் எவ்வளவு நேரம் தோ சுவாசித்தார் என்பதிலும்
நோய்க்கிருமியின் இசறிவி

ஒருவர்
போது
ற்றினை அடைகின்றன.
ள்ள க்கும் போது
ன்பது,
ய்க்கிருமியுள்ள காற்றினைச்
லும் தங்கியுள்ளது.

Page 7
காசநோய் யாருக்கு வரும் ?
எவருக்கும் ஏற்படலாம். எனினும் எதிர்பார்க்கக் கூடியவர்கள்.
0 காச நோயாளியுடன் நெருங்
உதாரணம் : குடும்ப உறுப்பினர்.
0 காசநோயாளியுடன் ஒன்றாக
செய்பவர்
9 போசாக்குக் குறைபாடு உை
9 வறுமை காரணமாக நெருங்
வசதி இல்லாதவர்கள்.
9 காற்றோட்டம், சூரியஒளி குே
9 புற்றுநோய், எச்.ஐ.வி, சலரே
உள்ளவர்கள்.
9 மதுபானம், போதைப்பொருள்
0 புகை பிடிப்பவர்கள்.
0 சுகாதாரத் தொழிலாளர்களா
காசநோய் OTO

ம் கூடுதலான ஆபத்தை
கிய தொடர்புடையவர்
வசிப்பவர் அல்லது வேலை
DLuj6 ft.
கி வாழ்பவர்கள், தகுந்த வீட்டு
றைந்த இடங்களில் வாழ்பவர்கள்.
ாகம் போன்ற நோய்
ர் பாவிப்பவர்கள்.
கப் பணி புரிபவர்கள்.
ருக்கும் ஏற்படாைம்.

Page 8
காசநோய்க்கான அறிகுறி
தொடர்ச்சிய (3 வாரங்களு
மாலை நேரங்களில் மெ
Éle
உணவு
 
 
 

இகள் எவை?
ான இருமல் நக்கு மேலாகக் காணப்படல்)
ல்லிய காய்ச்சல்
இரத்தம் வெளியேறல்
றை குறைவடைதல்
பில் விருப்பமின்மை

Page 9
இரவு நேரத்தி
களைப்பாக
ஏனைய அறிகுறிகள்
9 நிணநீர்க்கணுக்கள் வீங்குதல்
(பொதுவாக கழுத்துப்பகுதி)
e இருமும் போது நெஞ்சில் வ6
காசநோய் உடலின் வெவ்வேறு பாதிப்படைந்த பகுதிகளுக்
 

தில் வியர்த்தல்
க் காணப்படல்
லி ஏற்படல்.
று பகுதிகளைத் தாக்கும்போது த ஏற்ப அறிகுறிகள் ஏற்படும்.

Page 10
காசநோயை எவ்வாறு அறிய
0 சளி மாதிரியினை பரிசோத GlassFuigi56ð (sputum smear)
o இதற்கு ஒருவர் நன்கு இ மூலம் சளியை சேகரித்து கொடுக்க வேண்டும்.
e எச்சிலைக் கொடுப்பது ட e குறைந்தது மூன்று தடை
கொடுக்க வேண்டும். 0 சளிப்படலம் சாயமூட்டப்பு
அவதானிக்கப்படும்.
0 சளிமாதிரியில் உள்ள கிரு வளர்ப்பூடகங்களில் வளர்த்
0 மார்புப் பகுதியை கதிர்ப்பட நுரையீரலில் ஏற்பட்டுள்ள ட அவதானிக்கப்படும்.
9 தோலில் செய்யப்படும் சே
(Mantoux skin test) இதன் போது ரியூபக்குயிஸ் (tuberculin) 6T60TUGb ug5t தோலின் கீழ் ஊசி மூலம் செலுத்தப்பட்டு ஏற்படும் மா 72 மணித்தியாலங்களின் பி அளவிடப்படும்.
காநோயை கண்டறி சிறப்பானதும் நபி

ΙΘΟΠΕ) :
ബ്
ருமுவதன் நுக்
Ju 160Tfbpg). வகளேனும்
பட்டு நுணுக்குக் காட்டியூடாக
மிகளை விசேட து அவதானித்தல்
டம் எடுத்தல் ாதிப்பு
வதில் சவிபரிசோதனை விக்கையனேதுமாகும்
8

Page 11
காசநோய் குமைாக்கப்படக்
ஆம். தகுந்த முறையில் சிகிச் காசநோயை குணமாக்கலாம்.
காசநோய்க்கான சிகிச்சையி
காசநோயாளியை பூரணம
காச நோயாளியை இறப்பி
இருந்தும் தடுத்தல்.
சமூகத்திற்கு நோய் பரவுவி
காசநோய் மீள வருவதை
காசநோய்க்கிருமிகள் மரு பெறுவதைத் தடுத்தல்.
இவை குறுகிய காலத்திற்கு
மருந்து கொடுப்பதன் மூல
இலங்கையின் எல்லாப்ட வைத்தியசாலைகளிலும் களிலும் காசநோய்க்கான படுகிறது.
காசநோய் ஒழுங்காக ே எடுப்பதனால் பூரணம

in IgE is
சை அளிப்பதன் மூலம்
ன் நோக்கம் என்ன?
ாகக் குணமாக்குதல்
லிருந்தும், பின் விளைவுகளில்
வதைத் தடுத்தல்.
த் தடுத்தல்.
ந்துக்கு எதிர்ப்புத்தன்மை
த (பொதுவாக 6 மாதங்களுக்கு) ம் அடையப்படுகின்றது.
ாகங்களிலும் உள்ள அரசாங்க மார்புநோய்ச் சிகிச்சை நிலையங் சிகிச்சை இலவசமாக வழங்கப்
குறு மாதங்களிற்கு மருந்துகள் எககி குணமடையக்கூடியது.
9.

Page 12
காசநோய்க்கான சிகிச்சை முe
வகை 1 இச் சிகிச்சை முறை புதிதாகக் நோயாளிக்கு வழங்கப்படும்.
ஆரம்ப அவத்தை (Intensive p
0 இக் காலப்பகுதியில் நோய்
கொல்லப்படும்.
0 நோயாளி ஏறத்தாழ இரண் நிலைக்கு மாற்றப்படுவதுடன் (5600TLD60)Lub.
9 பின்வரும் மருந்துகள் இரண றைபம்பிசின் (Rifampi ஐசோனியாசிட் (Isomiazi 60oupé60T60oLDL (Pyrazina 67g5Libîlug, GBL(T6ō (Etham
தற்போது நான்கு வில்லை இணைக்கப்பட்டு ஒரு வில்ை
தொடர் அவத்தை (continuati0
9 இக்காலப்பகுதியில் உடலில் அழிக்கப்படும். நோய் மீள வ
றைபம்பிசின், ஐசோனியாசிட் வழங்கப்படும்.
தற்போது இரண்டு வில்லை வில்லையாக உள்ளது.

றைகள் எவை?
காசநோய் இனங்காணப்பட்ட
hase)
க்கிருமிகள் விரைவாகக்
டு வாரங்களில் தொற்றல் அற்ற
நோய்க்கான அறிகுறிகளும்
ன்டு மாதங்களுக்குவழங்கப்படும்.
d)
umide) butol)
களும் ஒன்றாக லயாக உள்ளது.
ln phase)
ல் எஞ்சியுள்ள கிருமிகள் வருவது தடுக்கப்படும்.
என்பன நான்கு மாதங்களுக்கு
களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு
10

Page 13
வகை 1
இச்சிகிச்சை முறை மீண்டும் சிகிச்சையை முறையாக பெற
இதன்போது ஆரம்ப அவத்ை ஸ்ரெப்ரோமைசின் (streptomy இரண்டு மாதங்களுக்கு வழங்க
அடுத்த ஒரு மாதத்திற்கு நான்
இறுதி ஐந்து மாதங்களுக்கு மருந்துகளுடன் எதம்பியூட்டோ
மொத்தமாக எட்டு மாதங்களுக்
முறையான சிகிச்சை பெற வருடமைான்றிற்கு 10 - 15 ே உள்ளகுகிறார்கள்.

ம் காசநோய் ஏற்பட்டவருக்கும், ாதவர்க்கும் வழங்கப்படும்.
தையின் நான்கு மருந்துகளுடன் cin) எனப்படும் ஊசியும் முதல் ப்படும்.
கு மருந்துகள் வழங்கப்படும்.
தொடர் அவத்தையின் இரண்டு ல் வழங்கப்படும்.
க்கு சிகிச்சை அளிக்கப்படும்.
த காசநோயாளி ஒருவர் மூலம் பேரளவில் நோய்த் தைாற்றுக்கு
11

Page 14
காசநோயுப்கி கான சிகிச் 6
வேண்டியவை எவை?
o பொருத்தமான மருந்துகள்
9 சரியான அளவுகளில் கெ
0 நோயாளி ஒழுங்காக மரு
0 பரிந்துரைக்கப்பட்ட சரியா?
எடுத்தல்.
0 ஒழுங்காக எடுக்கத்தவறு எதிர்ப்புத் தன்மையை பெ
இதனை தடுப்பதற்காகவே நேர (DOTS-Directly Observed Trea அளிக்கப்படும்.
இதன்போது நோயாளி சுகாதார உத்தியோகத்தரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் மருந்தினை உட்கொள்வார்.

வச வெற்றியளிக்க செய்ய
கொடுக்கப்பட வேண்டும்.
ாடுக்கப்படல்.
ந்துகளை எடுத்தல்.
ன காலப் பகுதிக்கு மருந்தினை
ம் போது நோயாளி மருந்துக்கு ற்றுவிடுவார்.
டி அவதானிப்புச் சிகிச்சை முறை atment Short Course) flasé60s
12

Page 15
காசநோய்க்கான மருந்துக
பக்கவிளைவுகள் எவை?
உடலில் சொறிவு, செந்நிற
ஈரல் அழற்சி ஏற்படலாம.
கண்கள் மஞ்சள் நிறமாகல
கை, கால்களில் விறைப்பு
சிறுநீர், வியர்வை,கண்ணிர் வெளியேறலாம்.
வாந்தி ஏற்படலாம் அல்லது இருக்கலாம்.
கண்பார்வையில் மாற்றம் (
மூட்டுக்களில் நோ ஏற்படல
மேற்கூறிய அறிகுறிகள் தேவையில்லை. வைத்தி
குறிப்பு:
மருந்து உட்கொள்ளும் காலப் மீன்கள், மாசிக் கருவாடு, தகர என்பனவற்றை தவிர்த்தல் வேன

நளின் பொதுவான
ப் புள்ளிகள் ஏற்படலாம.
δπιD.
ஏற்படலாம்.
என்பன செந்நிறமாக
வாந்தி மயக்கம் வருவது போல்
ஏற்படலாம்.
sTLň.
ஏதாவது ஏற்படின் பயப்படத் |ய ஆலோசனை இபறவும்.
பகுதியில் சூடை போன்ற சிறிய ாத்தில்டைக்கப்பட்ட மீன்
ாடும்.
曹 笼

Page 16
காசநோய் பரவாது தருக்க எ6
காசநோயினால் பாதிக்கப்ட போதும், மூக்கு வாய்ப்ட மூடிக்கொள்ள வேண்டும்.
கண்ட இடங்களில் துப்புவன
நோயாளியின் சளியினைச் கடதாசியில் சேகரித்து எரித்
நோயாளி ஆரம்பத்திலேயே பெறப்படவேண்டும்.
காசநோயாளிக்குப் பூரணமா
காசநோயினால் பாதிக்கப்ப அனைவரும் மருத்துவ பரிே
நல்ல காற்றோட்டமும் கு
வாழ்தல், வேலை செய்தல்.
எமது போசாக்கு நிலையை யையும் நன்கு பேணுதல் ே

ான செய்ய வேண்டும்?
ட்டவர் இருமும்போதும், தும்மும் குதிகளை கைக்குட்டையினால்
தத் தடுத்தல்/ தவிர்த்ததல்.
சேகரித்து புதைத்தல் அல்லது தல் வேண்டும். .
ப இனங்காணப்பட்டுச் சிகிச்சை
க சிகிச்சை அளித்தல்.
ட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் சாதனைக்கு உட்படுத்தப்படல்.
ரிய ஒளியும் உள்ள இடங்களில்
பும், நோயெதிர்ப்புச்சக்தி நிலை வண்டும்.

Page 17
காசநோய் மரணத்தை ஏற்படு ஆம்!
ஒருவர் உரிய காலத்திற்கு தகு தவறும்போது மரணம் ஏற்படலாய
காசநோயாளி சமூகத்திலிருந்து
இல்லை.
தேவையான நேரத்தில் வைத் முறைகள்,சுகாதாரமான பழக்க பூரணமாகக் குணமாக்கி சுகநல
காசநோய்க்கான மருத்துவ ஆே
9 வெளிநோயாளர் பகுதி (O.F
யாழ்ப்பாணம்.
0 மார்பு நோய் சிகிச்சை நிை (ஞாயிறு தவிர்ந்த சகல நாட்
குறிப்பு: 9 ஒவ்வொரு குழந்தையும் பி சுகதேகியாகக் காணப்படுமிட தடுப்பூசி போடப்படுகிறது.
0 காசநோய் வருவதை தடு
இ எனினும் காசநோயின் ஆப தவிர்த்துக் கொள்ள முடிய
9 உங்கள் குழந்தைக்கு தடுட் தழும்பு ஏற்படாவிடில் உ உத்தியோகத்தரை நாடி உ தடுப்பூசி 5 வயதிற்குள் ஏற்

த்துE?
ந்த முறையில் சிகிச்சை பெறத்
D.
ஒதுக்கப்பட வேண்டியவர்களா?
தியஆலோசனை,தகுந்த சிகிச்சை வழக்கங்கள் என்பன காசநோயைப் த்துடன் ஒருவரை வாழ வைக்கும்.
லாசனையை எங்கே பெறலாம்? D) போதனா வைத்தியசாலை,
லையம் பண்ணை, யாழ்ப்பாணம் களிலும் ஆலோசனை பெறலாம்)
பிறந்து 24 மணித்தியாலத்தினுள் த்து பி. சி. ஜி. (B.C.G) எனப்படும்
ப்பூசி முற்றாகத் தடைசெய்யாது
த்தான நிலைமைகள் சிலவற்றை |ம்.
பூசி ஏற்றப்பட்டு 6 மாதங்களில் ங்கள் பகுதி குடும்ப சுகாதார டனடியாக தடுப்பூசியை பெறவும். றப்பட்டிருக்க வேண்டும்.
s

Page 18
உங்களுக்கு காசநோய் ஏறபt அறியலாம?
காசநோய் ஏற்பட்டுள்ளது என்
அவற்றின்
இல பண்பறிச்சுட்டிகள் 01. | 3 கிழமைக்கு மேல் தொ 02. மாலை நேரக்காய்ச்சல் 03. உடல் நிறையிழப்பு 04. இருமலுடன் இரத்தம் Q 05. T உணவில் விருப்பமின்ை 06. உறவினர் யாராவது ஒரு
காணப்பட்டால் 07. நண்பர்களுக்கு காசநோ 08. augs fuerit 09. இரவில் வியர்த்தல் 10. நெஞ்சில் நோ 11. உடல் களைப்பு 12 சலரோக நோய் காணப்பு
மொத்தம்
பண்பறிச்சுட்டிகளின் மொத்தப் ே மார்பு நோய் ச் சிகிச்சை சளிப்பரிசோதனைக்கு வரல் வே6

ட்டுள்ளதா என்பதை எவ்வாறு
பதற்கான பணிபறிச்சுட்டிகளும்
புள்ளிகளும்
டர்ச்சியான இருமல் 20
20
15 ளியேறல் 10 ம 10 வருக்கு காசநோய்
05
காணப்பட்டால் 05
O3
03
03
03 Loð 03
100
பெறுமதி 50க்கு மேல் காணப்படின் நிலையத்திற்கு கட்டாயம் ண்டும்.
16

Page 19


Page 20
உலக காசநோ மார்ச் மாதம் 24ம்
தயாரிப்பு ! செல்வி சி. கபோதினி
4ம் வருட மருத்துவ மா
மருத்துவபீடம், யாழ். ப
தயாரிப்பு அ
Dr. சி. யமுனானந்தா மாவட்ட காசநோயக் க
திருமதி மலைஅரசி சிவ சமுதாய மருத்துவத்துவ மருத்துவபீடம், யாழ். ப
அனுசர திரு. திருமதி 8

பாளி தினம்
திகதி ஆகும்.
உதவி:
se (2002/FM/61)
பல்கலைக்கழகம்,
ஆலோசனை:
ட்டுப்பாட்டு அதிகாரி.
JUPIT
OD ல்கலைக்கழகம்,
66 சந்திரமோகன்