கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மதுவை மறப்போம் மகிழ்வாய் வாழ்வோம்

Page 1
மதுவை மரப்ே
மகிழ்வாய்
 

(عال) ــ VITib வாழ்வோம்.

Page 2
மதுபற்றிய விஞ்ஞானத் தி
* மதபானங்களிற் காணப்படும் பிரத * மத வகைகளிற் காணப்படும் ஈதை
மதுவகைகள் செறிவு கள்ளு 2.4% பியர் 4.6%
வைன் 8.20%
சாராயம் (அரக்) 32.35%
சாதாரணமாக வெல்லத்தை ப
பெறப்படுகின்றது.
வெல்லம் மதுவம் நொதித்
மது அதன் செறிவிற்கேற்பத்தா
குருதியில் மதுவின் செறிவுக்ே 20-40mg/100ml மனத்தை கதைத்த (3LT65 DE 40-60mg/100ml தீர்மானிக் சுற்றல், ! நிலை. 60-100mg/100ml ury Gool
ஒழுங்கற் ஆரவாரம் நிலை. 100-200mg/100ml Gig6shogi மூர்க்கம
300-350mg/100ml (8agITLDIs fé > 350mg/100ml இறப்பு ஏ (

தகவல்கள்
ான கூறு ஈதைல் அற்ககோல் ஆகும்.
ல் அற்ககோலின் செறிவுகள்.
மதுவகைகள் செறிவு
விஸ்கி 37.40%
ரம் 40% பிரண்டி 40%
துவத்தால் நொதிக்கவைத்து மது
தல் ஈதைல் அற்ககோல்
ாக்கத்தினை ஏற்படுத்தும்.
கற்ப ஏற்படும் விளைவுகள் ட, கூச்சசுபாவம் நீங்குதல், அதிகம் ல், சகஜமாகப் பழக முடியும் என்ற னநிலை.
கும் திறன் பாதிக்கப்படுதல், தலை சுகமாக இருப்பதாக உணரும் போலி
மங்குதல், இரட்டைப்பார்வை, ற சிந்தனை, சத்தமாகக் கதைத்தல், , எதையும் செய்யமுடியும் என்ற
ற பேச்சு, தள்ளாட்டமான நடை, ன மனநிலை.
லை ஏற்படலாம்.
ற்படும்.
11

Page 3
நீங்கள் குடிக்கும் மதுவுக்கு என்னற வாயினால் அருந்தப்படும் மது க சென்று இரைப்பையை அடைகிறது சிறுபகுதி அகத்துறிஞ்சப்படுகின்றது. சிறுகுடலில் அகத்துறிஞ்சப்படுகிறது. புணவுகள் அகத்துறிஞ்சலைக் குை இது வாய், களம் என்பவற்றில் ஏற்படுத்துகின்றது.
குருதியில் அகத்துறிஞ்சப்பட்ட மதுவு அகத்துறிஞ்சப்பட்ட மது ஈரலில் அ மீதம் சுவாசம், சிறுநீர், வியர்வை மூலப்
குருதியில் 100mg/100m என்ற நொதியத்தாற் சமாளிக்க முடியாமற் ே
சட்டவிரோதமாக உற்பத்தி Gu நச்சுத்தன்மையான மெதைல் அற்ககோ கண்பார்வையைப் பாதிப்பதுடன் இறப்பை
மதுவின் உடனடி விளைவுகள் யா6ை
* இது நரம்புத் தொகுதியில் தாக்கத்தி * மூளையின் கட்டுப்பாட்டைநீக்குவதா சில இயல்புகள் வெளிக்காட்டப்படுக * மனநிலையிலும் நடத்தையிலும் மார் * சிக்கலான அறிவு சார்ந்த தொழிற்பா * வாந்தி ஏற்படும். * நித்திரை ஏற்படுவதுடன் பார்வை பா
* கோமா நிலைகூட ஏற்படலாம்.
O2 =

நடக்கிறது?
ளத்தினூடு து. அங்கு மீதமானது கொழுப்றக்கின்றன. அரிப்பை
க்கு யாது நடைபெறுகின்றது? னுசேபத்துக்கு உட்படுத்தப்படும் D வெளியேற்றப்படும்.
வீதத்தினை மிஞ்சும்போது, பாகின்றது.
ப்யப்படும் 56 மிகவும் ல் காணப்படுகிறது. இப்பதார்த்தம் யும் ஏற்படுத்தும்,
>
ہے مے ہے مے مط
தினை ஏற்படுத்துகின்றது. ல், அடக்கிவைக்கப்பட வேண்டிய கின்றன.
ற்றம் ஏற்படுகின்றது. டுகள் பாதிக்கப்படும்.

Page 4
அதிக மதுவின் நீண்டகால விலை மது பல உடற்தொகுதிகளில் தா
நரம்புத்தொகுதி. சமிபாட்டுத்தொகுதி. இதயம், குருதிக் குழாய்த் தெ சுவாசத் தொகுதி. நரம்புத் தொகுதி. அகம் சுரக்கும் தொகுதி. என்புத் தொகுதி.
நரம்புத் தொகுதியில் எவ்வகைய
●
மதுவில் தங்கியிருக்கும் நிலை விற்றமின் B1 குறைபாட்டால் நிலையில் பாதிப்பு என்பன ஏற் சுற்றயல் நரம்புத்தொகுதி பாதி பாதிக்கப்படும். மூளி அழிவடையும் மூளையில் நரம்புக்கலங்கள் அ ஈரல் நோய் ஏற்படுவதன் வி6ை வதால் மூளை பாதிப்படையும்.
 

ாவுகள் யாவை?
ாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.
ாகுதி.
பான தாக்கத்தினை ஏற்படுத்தும்?
யினை ஏற்படுத்தும். ஞாபகமறதி, மனக்குழப்பம், உடற்சம 3LI(6b. |ப்பாற் கை, கால்களில் உணர்ச்சி
அழிவடையும்.
ாவாக உடற் கழிவுகள் தேக்கமடை
மது, மையநரம்புத் தொகுதியின்
தொழிற்பாட்டைக்
குறைக்கின்றது.

Page 5
சமிபாட்டுத்தொகுதியில் ஏற்படும்ப
இங்கு பிரதானமாக ஈரல் பாதிக்கப்ப
ஈரல் எண்ணற்ற தொழிற்பாடுகளைச்
* அனுசேபம்.
* உடலுக் குத் தேவையா பாதார்த்தங்களைச் சேமித்தல்.
* புரதத் தொகுப்பு.
* உடலில் இருந்து நஞ்சு பி அகற்றல். ெ * குருதி உறைதலுக்குத் தே:ை
யான பாதர்த்தங்களைச் சுரத்தல் * பித்தம் சுரத்தல்.
அதிக மது ஈரலைத்தாக்குவதால் பாதிக்கப்படுவதோடு, ஈரல்அழற்சி, சி அத்தோடு ஈரல்வாயி நாளக்குருதிஅ குழிக்குள் நீர்த்தேக்கம் அடைவதே சதையிச் சுரப்பி பாதிக்கப்பட்டு அழற்
சிரோசிசாற் பாதிக்கப்பட்ட ஈரல்
வயிற்று
04
 

திப்புகள் யாவை?
கிறது. செய்கின்றது. அவற்றுள் சில
0 மேற்குறிப்பிட்ட செயற்பாடுகள் றோசிஸ் போன்றவை ஏற்படுகின்றது. முக்கம் அதிகரிப்பதால் வயிற்றுக் நாடு, இரத்த வாந்தியும் ஏற்படும். சி ஏற்படுகின்றது.
குழிக்குள் நீர் தேக்கமடைந்த நிலை

Page 6
s
மது தனது உடனடி விளைவாக !
சுரப்பை அதிகரிக்கச் செய்கின்
என்பவை அதிகமாக சுரக்கப்படுவ
போன்றவை ஏற்படுகின்றன.
இரப்பை
இதயம் தொடர்பான பாதிப்புகள்
0.
0
குருதி அமுக்கம் அதிகரிக்கும்.
இதயத்துடிப்பு வீதம் அதிகரிக்கு
இதய அடிப்புத் தன்மை மாற்றட
இதயத் தசைகள் பலவீன
பாதிக்கப்படும்.
மூளையில் இரத்தக்கசிவு ஏற்ப
குருதியோட்டத்துக்குத் தடை ஏ
குருதிச்சோகை ஏற்படலாம.
சாதாரண இதய
 
 
 

இரைப்பையினுள் உள்ள சுரப்பிகளிற் ལྟེ་ றது. இதனால் பெப்சின், அமிலம் பதால் இரைப்பை அழற்சி, குடற்புண்
தம்.
ம் ஏற்படும்.
மடைவதால் இதயத் தொழிற்பாடு
L61)Tib.
ரற்படலாம்.
பம்

Page 7
தோல், தசை, எலும்பு பாதிப்புகள் ய
* என்பு பாதிப்படைந்து இலகுவாக
முறிவு ஏற்படலாம்.(ஒஸ்ரியோபோரசின்
* தசை பாதிக்கப்படும்.
(Gung-Taisd5660)LDUIT6))
* தோலிற் கடி ஏற்படும்.
* தோற் காயங்கள் ஏற்படும்.
* கால்,கைகளில் வலி ஏற்படுவதோடு
நீங்கள் சலரோக நோயாளியா?
* நீங்கள் இன்சுலின் எடுப்பவராயின்
குறைவதாற் பாதிப்பு ஏற்படும்.
* நிறை அதிகரிப்பு பாதிப்பை ஏற்படு:
சுவாசத்தொகுதி தொடர்பான நோய்
* நீண்ட கால விளைவாக நீர்ட் பாதிப்பினால், நியுமோனியா நோய்
* சுவாசத்தொகுதியில் சடுதியான த
பாதிப்படையும்.
O6
 

Tesoen? ஒஸ்ரியோ போரஸ்சால்
பாதிக்கப்பட்ட என்பு
உணர்ச்சியற்றநிலையும் ஏற்படும்.
ன் குளுக்கோசின் அளவு மேலும்
த்தும்.
கள் யாவை?
பீடனத் தொகுதியில் ஏற்படும் ஏற்படும்.
ாக்கம் ஏற்படும், சுவாசத் தொகுதி
மோனியாவால்
கப்பட்ட நுரையீரல்

Page 8
இனப்பெருக்கத் தொகுதி தொட * ஆண், பெண் மலட்டுத்தன்மை * பாலியல் விருப்பம் அதிகரிக்கும் * பெண்களில் மாதவிடாய் ஒழுங் * கர்ப்பத்தின் போது பெண்கள்
பாதிப்புகள் ஏற்படும்.
கர்ப்பிணி மது அருந்துவதால் கு பாதிப்புகள் எவை?
* மூளை பாதிப்படைந்த குழந்ை * குழந்தையின் கற்றல் திறன் பா
புற்றுநோயினை மது ஏற்படுத்துய * உமிழ்நீரில் சில நொதிய உணவுக்கால்வாய்த்தொகுதிப் * சுவாசத்தொகுதி, களம், சதை (புகைத்தலால் மேலும் அதிகரி * பெண்களின் கருப்பை கழுத்துப்
நீர்ப்பீடனத் தொகுதி தொடர்பா
* செங்குருதி, வெண்குருதிச்
தொற்றுநோய்களின் தாக்கத்ை
மது அருந்தத் தூண்டும் புறக்கா * சந்தோஷமான நிகழ்வுகளின்ே நண்பர்கள் வற்புறுத்தலால். தாழ்வான சுயமதிப்பீடு. * விளம்பரங்கள். * திரைப்படங்கள்.
* தொலைக்காட்சிகள்.
* மதுவின் விளைவுகள் பற்றித் :
* பிரபலங்கள் அருந்துவதால்
விளையாட்டு வீரர்கள்)

ர்பான பாதிப்புகள் யாவை? ஏற்படலாம்.
ஆனால் தொழிற்பாடு குறைவடையும் குப் பிரச்சினை ஏற்படும்.
மது அருந்துவதால் குழந்தையில் பல
முந்தைக்கு ஏற்படும்
த பிறக்கும். திக்கப்படும்.
பங்கள் உதியே இது புற்றுநோயின் தூண்டுதலாக அமையும். யி என்பவற்றிற் புற்றுநோய் ஏற்படுத்தும். க்கும்) பகுதியில் புற்றுநோயினை ஏற்படுத்தும்.
ன பாதிப்புக்கள் யாவை?
சிறுதுணிக்கைகள் குறைவடைதலால் த அதிகரிக்கச் செய்யும்.
ரணிகள் (சந்தர்ப்பங்கள்).
-III 5l.
தவறான நம்பிக்கைகளி,எண்ை
தாமும் அருந்துதல். (நடிகர்கள்,
O7

Page 9
மது அருந்தத் தூண்டும் உள்ளார்ர்
0
0
மனச்சோர்வு.
பதகளிப்பு.
தனிமை.
நெருக்கீடு.
(335|Tuub.
குற்ற உணர்வு.
சில உண்மைகள்.
தகப்பனார் மது அருந்தினால் மக
சந்தர்ப்பம் 25% ஆகும்.
துஷபிரயோகத்துக்குட்பட்ட
மதுவிற்கு அடிமையாகும்
அதிகமாகும்.
இளமையில் மது அருந்த ஆர
பிற்காலத்தில் மதுவுக்கு அடிமைகள்
மது பற்றிய தப்பான அபிப்பிராயங்கள்
()
பாலியல் செயற்பாடுகள் அதிகரி
உடல் உற்சாகம் பெறும் என்ற
மனம் நிம்மதியைத் தரும் என்ற
மது ஆழ்ந்த நித்திரைக்கு உதவி
மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கு
இதயத்துக்கு நல்லதென்ற எண்
08

ந்த தூண்டுதல்கள்.
ன் அருந்தும்
சிறுவர்கள்
சந்தர்ப்பம்
buluu 6ñTa56ir
NHT dosipsoir.
ir-------
க்கும் என்ற நம்பிக்கை.
என்னம்,
என்னம்.
பும் என்ற நம்பிக்கை.
நம் எனும் நம்பிக்கை.

Page 10
மது அருந்துவதால் எவ்வாறான பு 01. குடும்பப் பிரச்சினைகள்.
* குடும்பத்தில் அடிக்கடி சண்டைக * குடும்பப் பிரிவுகள் விலகல்கள் ஏ * பொருளாதாரச் சுமை அதிகரிக்கு * பிள்ளைகளின் கல்வி சீரழியும்.
* சமூகத்தால் ஏளனத்துக்குள்ளாத
02. சமுகப்பிரச்சினைகள். * பெண்களுக்கு எதிரான துஷ்பிரே * சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிர * காரணமின்றிய குழுச்சண்டைகள் * பொதுச் சொத்துக்கள் சேதமாக் * விபத்துக்கள்.
* சமூகச் சீர்கேடான நடவடிக்கைக
மது அருந்தாது இருப்பதற்கு என் * சந்தோஷமாக இருப்பதற்கான ம * மது அருந்திக்கொண்டிருப்பவர்க அருகில் இருப்பதைத் தவிருங்கள் * நண்பர்களுடன் மாற்றுவழிகளில்
செலவழியுங்கள். * நன்றி, தேவையில்லை என்று செ * குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக
செலவிடுங்கள். * மதுபானசாலைக்குச் செல்வதை * வைத்தியசாலைக்கோ, ஆலோச
ஆலோசனை பெறுங்கள்.
 

ரச்சனைகள் ஏற்படுகின்றன?
ான செய்யலாம்?
ாற்று வழிகள் பற்றிச் சிந்தியுங்கள். ளுக்கு
T.
நேரத்தைச்
ால்லப்பழகுங்கள்.
நேரத்தைச்
த் தவிருங்கள். னை நிலயத்துக்கோ சென்று விடுபட

Page 11
மதுப் பழக்கத்திலிருந்து ஒருவரை தவர், உறவினர், நண்பர்கள் எவ்வா * அவரைத் தனிமைப்படுத்தாதீர்கள். அவரோடு அன்பாக இருங்கள். * மதிப்புக் கொடுங்கள்.
அவர் பிரச்சனைக்குரியவரல்லர் பாதிக்கப்பட்டவர் என உணர்ந்து ந * மதுவிலிருந்து விடுபட உதவுங்கள் * மதுநோய்க்குச் சிகிச்சைபெற வழி * உங்கள் கிராமத்தில் உதவி மதுவினால் ஏற்படும் தீய பாதிப்பு களுக்கு உங்கள் ஆலோசனைகை
ஒருவர் மதுவுக்கு மிகவும் அடிை அறிந்து கொள்ளலாம்? * மது குடிக்கவேண்டும் என்ற உறுதி * மது ஏற்படுத்தும் உடனடி விை
தேவைப்படுதல். மது அருந்துவதை விட வாழ்வில் மனநிலை. * பருக ஆரம்பித்தல், அருந்தும் மது
கானப்படல். * மது அருந்தாத வேளை ஏற்படும் நிலை பதகளிப்பு போன்றவற்றிலிரு * மதுவினால் உடல் உபாதைகளுக்
அருந்துதல்.
மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளுடன் வைத்தியரை நாடுவதன் மூலமும், இப்பழக்கத்திலிருந்து அவர்கள் தங்க 6) Type) Tib.
10

விடுவிப்பதற்கு அவரது குடும்பத் று உதவ வேண்டும்?
மது என்ற பிரச்சினையாற் டவுங்கள்.
காட்டுங்கள். யாளர் குழுக்களை அமைத்து
கள் பற்றி அதிக மது அருந்துபவர் }ள வழங்கவும்.
மயானவர் என்பதனை எவ்வாறு
பான ஆசை காணப்படுதல்.
ளவுகளை ஏற்படுத்த அதிக மது
வேறு சந்தோஷம் இல்லை என்ற
வின் அளவிற் கட்டுப்பாடு இன்மை
நடுக்கம், கோபம், அமைதியற்ற
ந்து விடுபட அருந்துதல். கு உட்பட்ட பின்பும் தொடர்ந்து மது
ஒருவர் காணப்படுமிடத்து தகுந்த ஆலோசனை பெறுவதன் மூலமும் ளை விடுவித்து வளமான நல்வாழ்வு

Page 12
நீங்கள் அதிக மது அருந்தவதிலி வாழ விரும்பினால் உங்களுக்கான
* அகவொளி, செனி.பற்றிக்ஸ் வீதி
* சாந்திகம், கச்சேரி, நல்லூர் வீதி
* சுகவாழ்வு, 3ம் குறுக்குத் தெரு,
* மனித முன்னேற்ற நடுநிலையம்
பாதை, யாழ்ப்பாணம்.
சிகிச்சை நிலையங்கள் :
* யாழ் போதனா வைத்தியசாலை,
* உளநலப்பிரிவு, தெல்லிப்பளை L
* உளநலப்பிரிவு, மந்திகை வைத்
தயாரிப்பு
நாராயணபிள்ை 4ஆம் வருட மரு
 

நந்து விடுபட்டு வளமான நல்வாழ்வு ஆலோசனைநிலையங்கள்.
, யாழப்பாணம்.
, யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணம்.
(HUDEC), மத்தியூஸ் வீதி, தியோகு
அறை இலக்கம் - 32.
மாவட்ட வைத்தியசாலை.
தியசாலை.
உதவி ே
ள சத்தியசாகரன்
த்துவ மாணவன்.
ତoତ00TS
NIPAY