கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொற்று நோய்கள் தொடர்பான கையேடு

Page 1
92 ܫ. é味 ಡಾ.
| .
 
 
 

TURGI OG
剪

Page 2


Page 3
தொற்றுநோய்கள்
*
தொற்று நோய் என்றால் 6 தனித்துவமான ஓர் நோய் நச்சுப்பொருட்கள் நேரடியா மனிதனிலிருந்து மனிதனுக் விலங்குகளிற்கு அல்லது 8 உணவு மூலம் விலங்குக நோய் “தொற்று நோய்” எ
இந்நோய்களை உருவாக்கு > பக்ரீரியா
> வைரஸ்
> பங்கஸ் > ஒட்டுண்ணிகள்
நோய்க் காவி என்றால் என்ன தொற்று நோய்க்குரிய நோ
மற்றொரு இடத்திற்கு கால அங்கி *நோய்க்காவி” எ6
நோயரும்பு காலம் என்றால் நோய்க்காரணி தொற்றியதில் தோன்ற எடுக்கும் காலம் “ே
பொதுவாக தொற்று நே (Reserviors) 6T60d6? > மனிதன் - உ-ம்
தைபோயிட்டுக் காய்ச்ச > விலங்குகள் - உ-ம் ம தைபஸ் காயசசல > உயிரற்ற காரணிகள்
பக்ரீரியவித்திகள், பங்க சாதல்)
O

(Сотитicable diseases)
ன்ன? க்காரணி அல்லது அதனுடைய 5வோ அல்லது மறைமுகமாகவோ கு அல்லது விலங்குகளிலிருந்து ற்றாடலிலுள்ள மண், நீர், காற்று, ளிலிருந்து மனிதனுக்கு பரவும் ணப்படும்.
ம் நோய்க்காரணிகள் எவை?
'? ாய்க்காரணியை ஒரிடத்திலிருந்து விசென்று பரப்பும் ஆற்றலுடைய
என்ன? -
லிருந்து நோய்க்குரிய அறிகுறிகள் நாயரும்பு காலம்” எனப்படுகிறது.
ாய்க்காரணிகளின் வசிப்பிடங்கள்
எயிட்ஸ், பாலியல் நோய்கள்,
υ
லேரியா, டெங்கு, சிக்குன்குனியா,
உ-ம் : காற்று மண்ணிலுள்ள ஸ்கள் (ஏற்புவலி, உணவு நஞ்

Page 4
拳
தொற்று நோய்கள் பரவும் (
>
நேரடித் தொடுகை (Di தற்செயலான தொடுை பாடசாலை, தொழில் தொற்றும் நோய்கள் நெருக்கமான தொடுை உ-ம் : பாலியல் நோய்
சுவாசப்பாதை மூலம் நிமோனியா, தொண்டை உள்ளெடுத்தல் (Inges பரவும் நோய்கள் தோலை துளைத்து உ-ம்: கொழுக்கிப்பு சிக்குன்குனிய தாயிலிருந்து குழந்தை மூடாக செல்லுதல் (CC உ-ம் : சிபிலிசு, எயிட்6
இந்நோய்களை கட்டுப்படுத் பயன்படுத்தும் முறைகள் எ
s
>
நோயை அடையாளம் பிரிவினருக்கு அறியத்
சுகாதார வைத்திய அ இனங்கண்டறிந்து அத தொற்றலடையும் சா கூட்டியே பரிசோதித்து இயன்றவரை அனைவ தடுப்பு மருந்துகளை ெ

முறைகள் எவை?
ect contact)
5 (Casual contact) ) - b : 65G, } செய்யும் இடங்களிலிருந்து
5 (Intimate contact)
கள், எயிட்ஸ் Inhalation) S_-Üb : 85ffg-GBTU), கரப்பான்
tion) உ-ம் உணவு, நீர் மூலம்
L(3556) (Skin penetration) ழுக்கள், மலேரியா, டெங்கு, பா, ஈர்ப்புவலி க்கு கர்ப்பகாலத்தில் சூல்வித்தக ongenital)
rல், ருபெல்லா
துவதற்கும் வராமல் தடுப்பதற்கும் வை?
காணுதலும் அதுபற்றி சுகாதாரப் நருதலும், திகாரி நோய்க்கான காரணத்தை னை சீர்செய்தல். த்தியம் அதிகமுள்ளோரை முன் தடுப்பு மருந்துகளை வழங்குதல். ரும் நோய்வருமுன்பே அதற்குரிய பற்றுக் கொள்ளல்.
2

Page 5
நோய்க் காவிகளால் பர
(Vector bor
நுளம்பினால் பரவும்
தடுப்பதற்கான
* நுளம்பினால் பரப்பப்படும்
S.
மலேரியா காய்ச்சல் ( டெங்கு காய்ச்சல் (D சிக்குன் குனியா வை ஜப்பானிஸ் என்செபை (Japanese encephalitis யானைக்கால் நோய்
lp66D/furr að/7rið óráð
ఛ
மலேரியா நோய்க்காரணிை அனோபிலிஸ் (Anopheles) ஆகும். பொதுவாக பிற்ப கடிக்கிறது.
மலேரியாவை உண்டாக்கும் 4 வகையான ஒட்டுண்ணிகள்
Plasmodium vivax (î ഞഖഖ[5ൺ) Plasmodium falciparul (பிளாஸ்மோடியம் பெஸ் Plasmodium malaria
Plasmodium ovale (Li

ப்படும் முக்கிய நோய்கள் ne diseases)
நோய்களும் அவற்றை
வழிமுறைகளும்
பிரதானமான நோய்கள் எவை? Malaria)
engue) J6ù 35 TLÜěF8F6ò (Chickengunia) லற்றிஸ் மூளைக்காய்ச்சல்
(Filariasis)
ய காவும் நுளம்பு வகை எது?
எனப்படும் பெண்நுளம்பு வகை கலிலும் இரவிலும் மனிதனை
நோய்க் காரணிகள் எவை? ரினால் இந்நோய் உண்டாகிறது.
ளாஸ்மோடியம்
இலங்கையில் மலேரியாவை உருவாக்குகின்றன. )சிபாரம்)
(பிளாஸ்மோடியம் மலேரியே)
ளாஸ்மோடியம் ஒவாலே)

Page 6
*
ఛ
மலேரியாவை பொறுத்தவ
● உலர்வலயப் பிரதேச தொகையில் 2/3 பங் மலேரியா பரவியுள்ள மலேரியாவிற்கு எதி முறைக்கு வந்தை டிற்குள் வந்துள்ளது.
● 1998 அடையாளம்
O 2006 960LuIII6 TLD
O 2007 இன்றுவரை
வில்லை.
மலேரியா நோயை உருவ வட்டம்
அனோபிலிஸ் பெண் நுளம்! குருதி உறிஞ்சுவதற்காக நோய ஒருவரின் உடலில் குத்தும்பே நுளம்பின் உமிழ்நீரின் நோை பரப்பக்கூடிய நிலையில் உள் மலேரியாக் கிருமிகள் அவரி
குருதியைச் சேரும்
நுளம்பில் நுழைந்த முட்டை
10-12 நாட்களில் நோய்கிருமிகளாக
விருத்தியடைந்து நுளம்பில்
வாய்க்குழியை அடையும்
 
 

ரை இலங்கையின் நிலவரம் என்ன?
Fம் உட்பட எமது நாட்டின் சனத் கு மக்கள் வாழும் பிரதேசங்களில் ாது. யாழ்ப்பாணத்தில் தற்போது ரான தடுப்பு முறைகள் நடை த அடுத்து ஓரளவிற்கு கட்டுப்பாட்
காணப்பட்டோர்: 47802
காணப்பட்டோர்: 02
எவரும் அடையாளம் காணப்பட
ாக்கும் ஒட்டுண்ணியின் வாழ்க்கை
4. குருதியில் தொற்றி % UB3 மணித்தியாலத்திற்குள் ஈரற் - கலத்தினுள் புகுந்து வெகு பப் -> வேகமாகப் பெருகி ஈரற்கலம்
வெடிப்பதனால் வெளியேற்
LJLJ(BLD.
அனோபிலிஸ் பெண் நுளம்புகள் மலேரிய கள் நோயாளியின் குருதியை
உறிஞ்சும்போது நோயாளியின் குருதியில் உள்ள மலேரியா ஒட்டுண்ணிகளின் முட்டைகள்
前
འོ། །དེ་ குருதியுடன் சேர்ந்து
நுளம்பினுட் செல்லும்.
04

Page 7
*
மலேரியா நோயின் அறிகு பிளாஸ்மோடியம் வைவக்
ஒவ்வொரு 48 மணிநேரத்த அடையும். மூன்று நிலைகள்
முதலாவது குளிர் நிலை
> 30 நிமிடம் முதல் ஒ > தலைவலி, உணவில்
உடல்வலி (முதுகுவ காணப்படும்.
இரண்டாவது சூடான நி6ை
> 4 மணித்தியாலங்கள் > காய்ச்சல் விரைவாக முன்றாவது வியர்க்கும் நிை
> அதிகளவில் வியர்த்து > உடல் வெப்பநிலை பிளாஸ்மோடியம் பல்சிபார > தலைவலி, இடுப்புவல > காய்ச்சல் ஒழுங்கற்று > காய்ச்சல் விட்டு விட் மணிநேரம் காணப்படும்
> மூன்று நிலைகளாக ( > மூளை மலேரியா ஏ
நிலைமைகள் தோன்ற
O LDuJöğ535Lib
வலிப்பு ஈரல் செயலிழ குருதிச்சுற்றோட LÓlab 35(660DLDUJN
சிறுநீரகம் செt (

றிகள் எவை? ஸ் மலேரியா
நிலும் காய்ச்சல் உச்ச நிலையை ாக பிரிக்கலாம்.
ஒரு மணிநேரம் வரை நீடிக்கும்.
வெறுப்பும் , வாந்தியும் , நாரிநோ, லி) , குளிருடன் கூடிய நடுக்கம்
நீடிக்கும்.
உச்சநிலையை அடையும்.
GD
துக் காய்ச்சல் குறைதல். சாதாரண நிலையை அடையும். ம் மலேரியா லி, வாந்தி அதிகமாக இருக்கும். ம் அதியுயர்வாகவும் காணப்படும். டு வருவதுடன் ஒருநாளில் சில
தெளிவாக வேறுபடுத்த முடியாது. ற்பட்டால் பின்வரும் சிக்கலான DTLD.
த்தல்
டம் நிறுத்தப்படல் ன காய்ச்சல் பலிழத்தல்
15

Page 8
* மலேரியா நோய் தொடர்பா முக்கிய விடயங்கள் எவை?
**
S
s
மலேரியா காய்ச்சலுக்கு உடனடியாக மருத்துவ சோதித்தல்.
இரத்தச் சோதனைமூல பட்டால் வைத்தியர் கெ முழுமையாக உரிய ே மலேரியா நோய் உ கர்ப்பிணிகள் தமக்கு வைத்திய ஆலோசனை அவசியம்.
மலேரியா உள்ள பிரே வேண்டியிருந்தால் அ இல்லாத பிரதேசத் ஆலோசனைப்படி மலே கொள்ளல்.
மலேரியா தொடர்பாக உா
சனைகளும்
சிகிச்சைக
இடங்கள் எவை?
s
அரச வைத்தியசாலை சுகாதார வைத்திய உ பிரதேச மலேரியா தடு பொதுச்சுகாதார பரிசே உங்கள் வீடு தேடிவ யோகத்தர்
கர்ப்பகாலத்தில் ஏற்படும் மே
elgas Lums

5 நீங்கள் கவனிக்க வேண்டிய
ரிய அறிகுறிகள் தென்பட்டவுடன் மனைக்குச் சென்று இரத்தத்தைச்
Dம் மலேரியா உறுதிப்படுத்தப் ாடுக்கும் மருந்து மாத்திரைகளை நரத்தில் உட்கொள்ள வேண்டும். உள்ள பகுதிகளில் வசிக்கும் மலேரியா ஏற்படாதவாறு தகுந்த களைப் பெற்றுக்கொள்வது மிக
தசத்திற்கு தற்காலிகமாக போக ல்லது அங்கிருந்து மலேரியா திற்கு போகும்போதும் தகுந்த ரியா தடைச்சிகிச்சைப் பெற்றுக்
வ்களுக்குத் தேவையான ஆலோ ளும் பெற்றுக்கொள்ளக்கூடிய
கள் உத்தியோகத்தர் காரியாலயம் }ப்புக் காரியாலயம்
ாதகர் நம் குடும்பநல சுகாதார உத்தி
லரியா தாயிலும் கர்ப்பத்திலும் நிப்பை ஏற்படுத்தும்

Page 9
டெங்கு காய்ச்சன்
* டெங்கு காய்ச்சல் என்றால்
X>>
வைரசால் ஏற்படும் ஒ தென் இலங்கையில் ம காய்ச்சல் தற்போது ய துள்ளது. gQg5 FFLọ6mid (Aedes) நுளம்பின் உடம்பில் ளங்கள் காணப்படும். இந்த நுளம்பானது ெ
குருதியை உறிஞ்சும் ( மாலையில் 4-7 மணிக்க
* இந்நோய் நுளம்பினால் எள்
நோயுள்ள ஒருவரை உறிஞ்சும்போது வைர சென்றுவிடுகிறது.
பின் அதே நுளம்பு சு வைரஸ் கிருமி அவருக்
அந்த நபரின் குருதியி நாட்களில் நோயை வி
* டெங்குக் காய்ச்சலில் வெளி
1.
டெங்குக் காய்ச்சல்
குணங்குறிகள் மறைந் கீழ்காணும் நோய் நிை குருதிப்பெருக்கத்துடன் டெங்கு அதிர்ச்சி நிை

என்ன?
ரு தொற்றுநோயாகும். க வேகமாக பரவிவரும் டெங்கு ாழ்ப்பாணத்திலும் பரவ ஆரம்பித்
நுளம்புகளால் பரப்பப்படுகிறது.
கறுப்பு வெள்ளை அடையா
பரும்பாலும் பகலில் மனிதனில் காலையில் 6 மணிக்கிடையிலும் கிடையிலும்)
வ்வாறு தொற்றுகிறது?
நுளம்பு கடித்து குருதியை ஸ் கிருமியும் சேர்ந்து அதனுள்
கதேகி ஒருவரை கடிக்கும்போது குள் சென்றுவிடும். ல் வைரஸ் கிருமி பெருகி 4-6 ளைவிக்கும்.
5காட்டப்படும் 3 நிலைகள் எவை?
3-4 நாட்களில் இந்நோயின் நு நோய் குணமாகும். சிலருக்கு 0கள் தோன்றலாம்.
கூடிய காய்ச்சல்
5)

Page 10
* டெங்கு காய்ச்சல் நோயின்
கடும் காய்ச்சல் கடும் தலைவலி வாந்தி தசைநார் மூட்டுக்களில் வயிற்றுளைவு தோலின் கீழ் சிவந்த 3 - 4 நாட்களில் அ குணமடையலாம் சிலருக்கு குருதிப்பெரு
* டெங்கு குருதிப்பெருக்கு ே
டெங்கு காய்ச்சலுக்கு தோலின் அடியில் சிற கண்ணிற்கு பின்னால் கண்கள் சிவப்பு நிறம மூக்கு முரசினால் இர மலம் சலத்துடன் இர மாதவிடாயின்போது சு வாந்தி அல்லது மலப் வயிற்று நோவு
* டெங்கு அதிர்ச்சி நிலை 6
டெங்கு காய்ச்சலினா6 திடீரென குறைந்துவிடு தும் சுகயினமாக காண தோன்றலாம். இது ஒரு ஆபத்தான தகுந்த சிகிற்சை அளி மரணம் சம்பவிக்கும்.
C

பொதுவான அறிகுறிகள் எவை?
ல் வலி
புள்ளிகள் அல்லது பருக்கள் புடையாளங்கள் குறைந்து நோய்
}க்கு நோயின் நிலை தோன்றும்.
நோயின் அடையாளங்கள் எவை?
இருந்த பொதுவான அறிகுறிகள் நிய இரத்த அடையாளம்
நோவு
DATGES மாறுதல்
த்தம் கசிதல் த்தம் வெளியேறுதல் டிடுதலாக குருதி வெளியேறுதல் ) கறுப்பு நிறமாக மாறுதல்
ான்றால் என்ன?
பாதிக்கப்பட்டவரின் காய்ச்சல் ம். எனினும் நோயாளி தொடர்ந் ப்பட்டால் டெங்கு அதிர்ச்சி நிலை
நிலை க்காவிடின் 12-24 மணிநேரத்தில்
8

Page 11
> மேற்படி நிலையிலுள்
துாரமான அடையாள காட்டும்:
9 உடம்பு குலி
e உடல் வெ6
மாதல்
O E6Dis85LDIT60T
மான நிலை
O (86.35LDITE e.
9 நாடித்துடிப்பு உ குருதியமுக்
* டெங்கு அறிகுறி காணப்படின்
எவை?
X
நோயாளிக்கு தனிமை வேண்டும் (பிள்ளைக் தவிர்க்கவும்)
இலகுவில் சமிபாடடை பால், இட்டலி) கொடு
அதிகளவில் தண்ணிர்
உரிய வைத்திய ஆே பதை தவிர்க்கவும். ( மருந்துகள் எடுப்பது
னில் அவை குருதிப்டெ
காய்ச்சலைபற்றி சந்தே பெருக்கு அல்லது (
குணங்குறிகள் இருட் உதவியை நாடவும்.

ள நோயாளியில் பின்வரும் பார Tங்கள் நோய் கடுமையானதை
ரிர்ந்து போதல் ளிறல் - வாயை சுற்றி நீல நிற
துாக்க நிலை பதகளிப்பும் குழப்ப பும் காணப்படும்.
முச்செடுத்தல்
அதிகரித்தல்
கம் குறைதல்
ன் நீங்கள் கவனிக்க வேண்டியவை
ப்படுத்தி பூரண ஒய்வு கொடுத்தல் கள் பாடசாலை செல்லுதலை
டய கூடிய உணவைக் (முட்டை, த்தல் வேண்டும்.
வகைகளை உள்ளெடுத்தல்.
லாசனையின்றி மருந்துகள் எடுப் குறிப்பாக டிஸ்பிரின், ஆஸ்பிரின் தவிர்க்கப்படல் வேண்டும். ஏனெ பருக்கை அதிகமாக்கும்)
தகம் இருப்பின் அல்லது குருதிப்
டெங்கு அதிர்ச்சி நிலைக்குரிய பின் உடனடியாக வைத்திய

Page 12
சிக்குன் குனியா வைரஸ் க
s
s
S.
இது ஒரு வைரசினால் நோயாகும்.
காய்ச்சல்- தானாகவே
நோய்க்காரணி சிக்குன்
இனங்கள் நோய்க்கா லாம் என சந்தேகிக்கப்ப
நோய்க்காவிகள் - ஈடிள நுளம்புகள் (ஈடிஸ் எஜிப்
நோயரும்புகாலம் 3 - 11
* இந்த நோய் காணப்படும் இ
S.
இந்தியாவின் தமிழ்நாடு
1.25 மில்லியன் தொற் தேகத்திற்குரிய நோயா
கேரளாவில் அதிக எண் பிக்டஸ் நுளம்புவகை (
இலங்கையில் பரவியுள்
9 மன்னார் மாவட் பட்ட பிரதேசம்
உ வடக்குக் கிழ
இ கொழும்பும்
களும்
9 ஏனைய இடங்
துெ.

7aindefi
ஏற்படுத்தப்படும் ஓர் தொற்று
குணமடையக்கூடியது.
குனியா வைரஸ் குரங்கு
"ணியின் தேக்கமாக தொழிற்பட டுகின்றது.
) இனத்தை சேர்ந்த இரு வகை ரி, ஈடிஸ் சப்பிக்ரஸ்)
நாட்கள்
இடங்கள் எவை?
, கேரளா போன்ற மாநிலங்கள்
நறல் ஏற்பட்டிருக்கலாமென சந் ளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
ன்ணிக்கையான ஏடிஸ் அல்போ இனங்காணப்படடுள்ளது.
Iள இடங்கள்:
டம் - முதன்முதலில் பாதிக்கப்
$கு மாகாணம்
அதனை சூழவுள்ள பிரதேசங்
5ளுக்கும் பரவும் அபாயம் உள்

Page 13
* இந்த நோயின் பொதுவா
s
d
காய்ச்சல் - தானாக
மூட்டு வீக்கம், மூட்டு
- கணுக்கால் - முழங்கால் { - மற்றும் சிறிய - ஒரே நேரத்
மூட்டுநோ நாட்கள் -
தோலிலே சிவப்பு ர
பின்னர் தோன்றும்.
- அவை சொறி - கால்,கை தவி
LUGub.
- 7-10 நாட்களி
> நிணநீர்க்கணுக்களில் > சிறிய இரத்தக்கசிவுகள் > வெண்குருதிக்குழியங்க
இ. 参 இ
»>
ح<
ஜப்பானிஸ் என்செப வாகும் ஓர் ஆபத்தான
மக்கள் மத்தியில் மூ
வீக்கமடைதல் என
இவ்வைரஸ் தொற்ற மூளையை பாதிப்புறச்
எனினும் தொற்றடை தாக்குவதில்லை. சு ஒருவரின் மூளையே த
 

ன அறிகுறிகள் எவை?
வே குணமடையக்கூடியது.
B நோவுடன் தொடர்புடையது.
மூட்டு
முட்டு
ப மூட்டுக்கள்
தில் பலமூட்டுக்களை பாதிக்கும்.
மாதங்களுக்கு நீடிக்கலாம்.
நிறப்புள்ளிகள் 1-10 நாட்களுக்கு
நிவை ஏற்படுத்தாது. விர்ந்த உடற்பகுதியிலேயே காணப்
ல் தாமாகவே மறையும்.
நெறி தோன்றும்.
而
ளின் எண்ணிக்கை குறைதல்.
திஸ் மூனைக்காய்ச்சன்
தொற்றுநோயாகும்.
ளைக்காய்ச்சல் அல்லது மூளை
டைந்தவரின் மூளையில் தங்கி コ ய்யும்.
ந்த எல்லோரினதும் மூளையை மார் 200 - 1000 வரையானோரில்

Page 14
s
மூளைவீக்கமடைவதாலி காப்புச்சவ்வு மண்டைே
இது ஒர் உயிராபத்து நோயுற்றோரில் 5-10%
நோயிலிருந்து குணமை முடியாத நோயின் பக்க
இவ்வைரஸ் மனித உட6ை
>
இந்நோய் நுளம்புகளா6 கியூலெக்ஸ் வகைை நுளம்புகளால் பரப்பப்ப
வயல்வெளிகளில் உள் நுளம்பு பெருக்கமடைகி தென்னம்மட்ட்ைகளை மற்றொருவகை நுளம்பு
மனிதனை பொதுவாக 630 - 9.30 மணிவரைய வரையும்)
மனிதனுக்கு நோயை உ
இருப்பிடமாக பன்றி, கின்றன.
பன்றி, மாடு, ஆடு -ே
காட்டி
12

) மூளையை சுற்றியுள்ள பாது
பாட்டுடன் நெருக்கப்படுகிறது.
மிக்க ஓர் நோயாகும். மானோர் உயிரிழப்பர்.
டந்தாலும் 50% மானோர் தவிர்க்க விளைவுகளுக்கு ஆளாவர்.
ஸ் ஆக்கிரமிப்பது எவ்வாறு?
ல் பரப்பப்படுகிறது. ய சேர்ந்த இரு வகை பெண் டுகிறது. Iள நீர்த்தேக்கங்களில் ஒருவகை றது.
சேமிக்கும் நீர்க்குட்டைகளில் பெருக்கமடைகிறது.
இரவில் தாக்குகின்றன. (மாலை |ம் அதிகாலை 200 - 5.30 மணி
உண்டுபண்ணும் நோய்காரணியின் மாடு, ஆடு போன்றன விளங்கு
நுளம்புகள்
4-ட* மனிதன்
லுள்ள பறவைகள

Page 15
* இந்நோயின் பிரதான அறி
காய்ச்சல்
கடுமையான தலைவ6 உடல் நோவு கழுத்துப் பிடிப்பு ஞாபகசக்தி குறைதல் வலிப்பு ஏற்படலாம்
* இந்நோய் மரணத்தை உ6
> வைரஸ் மூளையை
> போசாக்கு மற்றும் நீர்
> வைரஸினால் உடலி தாக்கி அழிக்கப்படுகி பீடன சக்தி குறைவன் படும் வாய்ப்பு அதிக சிறுநீரகம் தொடர்பான
S. வலிப்பு ஏற்படல்
* இந்நோய்க்கான சிகிற்சை
4-5 நாட்கள் தொடர்ச்சிய தலைவலியும் காணப்படின் குச் சென்று உரிய முறை வைரஸ் மூளையை ெ நோயின் பக்க விளைவுகை
* இந்நோய் வராமல் தடுப்பு
ஆம். நோய்த்தாக்கம் அதி போர் இதனை பெறுவதன் பெறமுடியும். இது 4 தடவை

குறிகள் எவை?
ண்டு பண்ணுவது ஏன்?
தாக்குதல்.
ாப்பற்றாக்குறை
பிலுள்ள வெண்குருதிக்கலங்கள் lன்றன. இதனால் உடலின் நிர்ப் டைவதால் ஏனைய நோய்கள் ஏற்
கரிக்கிறது. (உ-ம் நியூமோனியா,
நோய்கள்)
என்ன?
ான காய்ச்சலுடன் கடுமையான உடனடியாக வைத்தியசாலைக் யில் சிகிச்சை பெறுவதன் மூலம் சன்றடைவதையும் தேவையற்ற ளயும் தவிர்க்கலாம்.
மருந்து பெறமுடியுமா? கமுடைய பிரதேசங்களில் வசிப்
மூலம் நோயிலிருந்து பாதுகாப்பு கள் வழங்கப்படும்.
3.

Page 16
2-4 வாரங்களின் பின் ஒரு வரு
1ம்தடவை -> 2ம்தடவை -
யானைக்கான் நோய்
* இந் நோயை உருவாக்கும்
s
s
இந்நோயானது பைலே ஏற்படுத்தப்படும் ஓர் நோ
நோய்காரணி வுச்சரே Bancrofti) 6|60|ÚLJGtb 60
நோய் எவ்வாறு பரப்ப
கியூலெக்ஸ் வகை ே பரப்பப்படுகிறது.
இலங்கையில் தென் ( பாலும் காணப்படுகிறது.
உயிராபத்து குறைவான சில பாகங்களை அ6 செய்து அசைக்கமுடிய அலங்கோலமாக்கும்.
நோய்க்காரணியின் வா
நிறையுடலிப் புழுக்கள் யில் வசிக்கின்றன.
இவற்றினால் விடுவிக்கட் நடு இரவுநேரத்தில் (இர 4.00 மணிவரை) குரு கின்றன.
14

டத்தின் பின் 3-4 வருடத்தின் பின்
->3ம்தடவை - 4ம்தடவை
நோய்க்காரணி எது?
ரியாப் புழுக்களால் மனிதனில் ாய் நிலைமை ஆகும்.
fluuT LJT6örg5 GJITJIọ (Wuchereria பைலேரியா புழுக்கள்.
ப்படுகிறது?
பெண் நுளம்புகளால் இந்நோய்
மேற்கு மாகாணங்களில் பெரும்
து எனினும் மனிதனின் உடலின் ளவுக்கதிகமாக உருப்பெருக்கச் பாது செய்வதுடன் உடலையும்
ழ்க்கை வட்டம்
மனிதனின் நிணநீர்த் தொகுதி
ப்படும் நுண்பைலேரியா புழுக்கள்
வு 10.00மணி முதல் அதிகாலை நதிச்சுற்றோட்டத்தில் காணப்படு

Page 17
ఛ
இந்நேரத்தில் நுளம்ட கடிக்கும்போது நுண் உடலினுள் சென்றுவி
இவை நுளம்பினுடலி முதிர் குடம்பி ஆகின்ற
பின் அந்நுளம்பானது போது இக் குடம்பிகt நிணநீர்த் தொகுதியை
அங்கு மேலும் விருத்த உருவாகின்றன.
நோய்குடம்பி நுளம்பி 8 - 16 மாதங்களில் ே ஆரம்பிக்கும்.
இப்புழுக்கள் நோயை உரு
X
நிறையுடலிப் புழுக்கள் யும் கணுக்களையும் நிணநீர்ச் சுற்றோட்டம் :
ஒவ்வாமை தாக்கம் ! அகவணிக்கலங்கள் களின் உள்விட்டத்தை மும் உட்சுவரில் படிவ6
மேற்படி பாதிப்புகளால் LIL' (6 L JIT u JLDT6OTIġboli 960) கப்பட்ட பகுதி வீங்கத்
உதாரணமாக கால்பகு ருப்பதால் அது யானை கிறது.
பொதுவாக தாக்கப்படும் விதைப்பை

ானது தொற்றடைந்த ஒருவரை பைலேரியா புழுக்கள் நுளம்பின்
டுகின்றது.
னுள் மேலும் விருத்தியடைந்து 35l.
வேறு ஒரு சுகதேகியை கடிக்கும் ள் தோலைத் துளைத்து சென்று
அடைகின்றது.
தியடைந்து நிறையுடலி புழுக்கள்
னால் மனித உடலில் விடப்பட்டு நோய்க்கான அறிகுறிகள் தோன்ற
நவாக்கும் முறை
மனிதனின் நிணநீர்க்கலன்களை அடைத்துக் காணப்படுவதால் 560)LUL6).
காரணமாக நிணநீர்க்கலன்களின் பெருக்கமடைந்து நிணநீர்கலன் அடைத்தல். அத்துடன் கல்சிய OLub.
ஸ் நிணநீர் சுற்றோட்டம் தடைப் pயங்களுக்குள் புகுவதால் பாதிக் தொடங்கும்.
தி வீங்கி யானைக்கால் போன்றி னக்கால் நோய் என்றழைக்கப்படு
ம் இடங்கள் - கால், கை, மார்பகம் ,
5

Page 18
* இந்நோயின் குணங்குறிகள்
s
தொடக்கநிலை அறிகு மாக உடற்சோர்வு, த6 மெல்லிய காய்ச்சல் ே
உடல் முழுவதும் க
தோலில் நோவுடன் பகுதிகள் தோன்றும்.
சடுதியாக கடுமையான நாட்களுக்கு இருக்கும்
நிணநீர் கணுக்கள் வி
நிணநீர் பாயம் கல பாதிக்கப்பட்ட பாகங் தொடங்கும்.
வீக்கமடைந்த பாகங் பாகவும் வெடிப்படைய
* இவ்வறிகுறிகள் காணப்படி
>
உடனடியாக வைத் சோதனை செய்து
தொற்று ஏற்பட்டுள்ளன
உரியமுறையில் விை மருந்து எடுப்பதன் மூt
இந்நோய்க்குரிய மரு
மிருந்தும் தொண்டு ந முடியும்.

i எவை?
நறிகள் ஒவ்வாமை தாக்கம் காரண லைவலி, வயிற்றுப்பிரட்டல், வாந்தி, பான்றவை இருக்கும்.
டி சொறி காணப்படலாம்.
கூடிய பரந்த சிவப்பு நிறமான
ா காய்ச்சலும் நடுக்கத்துடன் 2 - 3
).
பீக்கமடைதல்.
>ன்களைவிட்டு வெளியேறுவதால் பகள் அளவுக்கதிகமாக வீங்கத்
களின் தோல்பகுதி சொரசொரப் |வும் தொடங்கும்.
டின் என்ன செய்ய வேண்டும்?
தியசாலையை அணுகி இரத்த கொள்வதன் மூலம் உங்களுக்கு தை கண்டறியலாம்.
பத்திய ஆலோசனைகளுக்கமைய லம் குணப்படுத்த முடியும்.
ந்துகளை சுகாதார அதிகாரிகளிட நிறுவனங்களிலும் பெற்றுக்கொள்ள

Page 19
* மேற்படி நுளம்புகளினால் படுத்துவதற்கான, தடுப்பதி > நுளம்பு மனிதனை
9 நுளம்பு வலை அல்லது மருந் பாவித்தல்) 9 நுளம்புகளை வி பூசக்கூடிய எண் யூட்டுதல்.
9 நுளம்புகளை வி
தல.
6 நுளம்புகள் அதி
டிற்கு வெளியே 6 நீளமான உடை
e வீடுகளின் யன்ன 6ᎧlfᎢ[Ꮭl 6Ꭷl60Ꭷ6Ꭰ Ꮿltg
> மனித உடலில் உள்
> காவிக்குடம்பிகளை
9 அலங்காரத் தட குளங்கள் போன் மீன்களை வளர் > நிறையுடலிக் காவிகள் 9 நுளம்புகளை அ வீட்டை சுற்றிய > நுளம்பு பெருகக்கூடிய 9 தண்ணீர் தேங்கச் கைவிடப்பட்ட நிரப்புதல்.

பரப்பப்படும் நோய்களை கட்டுப் ற்கான வழிமுறைகள் எவை? 5டிக்காமல் தவிர்த்தல்.
5ள் (சாதரண நுளம்பு வலைகள் து பூசப்பட்டநுளம்பு வலைகளை
ரட்டும் நுளம்புச் சுருள்கள் தோலில் ணைய் பாவித்தல் அல்லது புகை
பிரட்டும் மின்சாதனங்களை பாவித்
கமாக தாக்கும் நேரங்களில் வீட் நிற்பதை தவிர்த்தல். கள் காலுறைகள் அணிதல்.
ால் கதவுகளிற்குள் நுளம்பு புகாத த்தல்.
ள ஒட்டுண்ணிகளை அழித்தல். அழித்தல்.
ாகங்கள், கிணறுகள், கிராமியக் றவற்றில் குடம்பிகளை உண்ணும் தல்.
)ள அழித்தல். ழிக்கும் தெளிப்பு மருந்துகளை ம் வீட்டிற்குள்ளும் தெளித்தல். இடங்களை அழித்தல்.
கூடிய குழிகளை, குட்டைகளை, கிணறுகளை மணல் கொண்டு

Page 20
உ வெடித்து சிதைந்து
திருத்துதல்.
e கழிவுநீர் தேங்கக் தகரடப்பா, சிரட்ை அழித்துவிடுதல். 9 வீட்டுசுற்றுப் பு கோம்பைகள், ை பொந்துகளில் மன களை போட்டுவிடு
9 விரைவில் மழைநீர் கால் முறைகளை சிறந்த முறையில் 9 நீர் தாங்கிகளை நு
தல். 9 அடிக்கடி குப்பைச் மழைநீர் பீலிகளை
9 வாரம் இருமுறைய களில் உள்ள நீரை 9 வீட்டின் சுற்றுப்புற பற்றைகள் குப்பை வைத்துக்கொள்ள6
9 பறவை, நாய் போ வைக்கும் நீரை அ
> சமுதாய மட்டத்தில் கட
9 சுகாதார உத்தியே களும் சுகாதாரம் ப 9 குடும்பத்திற்கு நே
படுத்தல். 9 நுளம்புகள் கடிக்கு
வுறுத்தல்களை வழ
18

ܢܠ
நுபோன மலசலகூட குழிகளைத்
கூடிய வெற்றுப் பாத்திரங்களை, டகள், சட்டிபானைகள், உடைத்து
றத்திலுள்ள பழைய ரயர், கவிடப்பட்ட கிணறுகள், மரப் ன்நிறையுங்கள் அல்லது ஒட்டை ங்கள்.
வழிந்தோடுவதற்கு சிறந்த வடி
அமைததல மறறும அவறறை பேணுதல்.
நுளம்பு வலைகளால் மூடி வைத்
5ளால் தடைப்பட்டுக் கிடக்கும் ா சுத்தப்படுத்துதல். ாவது வீட்டினுள் உள்ள பூச்சாடி
மாற்றுதல். த்தில் நுளம்புகள் தங்கக்கூடிய கூளங்களை எரித்து துப்பரவாக ᏁᎧ .
ான்றன அருந்த பாத்திரங்களில் டிக்கடி மாற்றுங்கள்.
(BJUTOB
ாகத்தர்களின் வீட்டுத் தரிசிப்புக் ற்றிய அறிவுறுத்தல்களும். ாய்பற்றிய விழிப்புணர்வை ஏற்
நம் நேரங்களைப் பற்றிய அறி }ங்குதல்.

Page 21
> நோயாளர் எண்ணிக் கத்திற்கு உட்பட்ட பி படுத்தல்.
- >
நோயாளியை இ
தனிமைப்படுத்த
வைத்தியசாலை
நோய்த்தொற்று
நோயறிகுறிகள் பரிசோதனை செ
பொதுமக்கள், பொது
வனங்களின் பங்களி களை செயற்படுத்தல்
இரசாயன தெளி ரொயிட்) ஒவ்வெ 15-20 நிமிடங்க தெளிக்கும் நேர காலப்பகுதியுடன் அந்தி நேரங்கள் கத்தை கட்டுப்படு
e குடம்பிகொல்லிக
e நோய் இனங்கான
கொண்டு 500மீ களை பாவித்தல்
பாடசாலைமட்டத்தில்
ஆசிரியர்களுக்கு நலன்புரி சங்கத்
சிற்றுண்டிச்சாை

கை, தொடர்புகள், நோய்த்தாக் ரதேச அளவு என்பவற்றை கட்டுப்
இனங்காணல்.
ல் - நுளம்புக்கடியை தவிர்த்தல்
ச்சூழலை நுளம்பற்றதாக பேணல்
ஏற்பட்ட பிரதேசங்களில் உள்ள உடையவர்களை மருத்துவ ய்தல்.
நிறுவனங்கள் உள்ளுராட்சி நிறு ப்புடன் நோய்த்தடுப்பு நடவடிக்கை
iப்பான்களை பாவித்தல் (பைரத் ாரு அறைகளுக்கும் தெளித்தபின் ள் அறைகளை மூடிவைத்தல். ம் நுளம்பு அதிகமாக கடிக்கும் தொடர்பானதாகும். (அதிகாலை, ) இதன் மூலம் நுளம்புப் பெருக் }த்தலாம்.
ளை விசிறுதல் (Temephos)
னப்பட்ட பகுதியினை மையமாகக் சுற்றளவிற்கு நுளம்பு கொல்லி
விழிப்புணர்வு
ம் மாணவர்களுக்கும்
தினருக்கு ல ஊழியருக்கு
9

Page 22
தையல் காய்ச்சன் (Typhu
* இந்நோயை உண்டுபண்ணு
> இந்நோய் ரிக்கட்சியே
காரணியால் உருவாக்க
* இந்நோய் எவ்வாறு பரப்பப்
> இந்நோய்க்காரணிகள் : றுக்கள் போன்ற மூட்டு லினுள் பெருகுகின்ற6 செயற்படுகின்றன.
> உண்ணி, பேன், தெள் போன்றவற்றில் ஒட்டுண்
* நோய்க்காரணி மனிதனை வர்
நோயாளியின் குருதியில்
நோய்க்கிருமிகள் - பெருக்கமடைதல்
T குருதியை உற சுகதேகி மனிதன் ് மனிதனை
தொற்றடைதல் SS
உடற்காயங்கள் கண்மடல் மென்சவ்வு உட்சுவாசம் மூலம்
<| o:
Gഖണി
20

fever)
ம் நோய்க்காரணி எது?
(Rickettsiae) 6T6IOTŮJL JGuib (35 Tuijä5 ப்படுகிறது.
படுகின்றது?
உண்ணி, பேன், தெள்ளு, மைற் க்காலிகளின் (Arthropods) உட ன. இவை நோய்க்காவிகளாக
ளு போன்றன எலி, ஆடு, மாடு ணிகளாக காணப்படுகின்றன.
ந்தடையும் முறை :
பேன்கள் தெள்ளுகள் உண்ணிகள் * உணவிற்காக மனிதனை தாக்கும்
போது தொற்றடையும்
ཀྱན་མ། །
பேன்கள் தெள்ளுகள் உண்ணிகள் போன்றவற்றின் உணவுக்கால்வாயில் நோய்க்கிருமிகள் பெருக்கமடைதல
lன் மலத்தில் க்கிருமிகள் ്
யேற்றப்படல்

Page 23
* இந்நோயின் அறிகுறிகள்
S.
s
s
s
s
3-4 நாட்களாக காய்
தலைவலி
நிணநீர்க்கணுக்கள் 6
தசைகளில் வலி
நோய்க்காரணி உட்பு சிகரட்டால் சுடப்பட்ட
இவ்வடு பொதுவாக
கட்டுப்பகுதி, பிறப்புறு களிற்கு கீழ் காணப்ப
* மேற்படி அறிகுறிகள் தென்
என்ன?
>
உடனடியாக வைத்தி
உரிய பரிசோதனைக
உறுதி செய்தல்.
வைத்திய ஆலோசன எடுப்பதன் மூலம் இ தலாம்.
மீண்டும் நோய்த்தாக் களை கையாளுதல்.
* இந்நோய் வராமல் தடுப்பத
s
பிள்ளைகள் வீட்டிலு: மான நாய், ஆடு, ம விளையாடுவதை தவி

எவை?
|ச்சல்,
வீக்கமடைதல்.
குந்த இடத்தில் காயவடு (Eschar) காயம் போன்று தோற்றமளிக்கும்.
காணக்கூடிய இடங்கள் - கமக் ப்புப் பகுதி, பெண்களில் மார்பகங்
6) Tib.
படின் நீங்கள் செய்யவேண்டியவை
யசாலை செல்லல்.
ள் செய்யப்பட்டு நோயிருப்பதை
மனப்படி மருந்துகளை தவறாமல் ந்நோயை பூரணமாக குணப்படுத்
5ம் வராமல் உரிய தடுப்பு முறை
ற்குரிய வழிமுறைகள் எவை?
iள நோக்காவிகளின் இருப்பிட ாடு போன்ற வீட்டுமிருகங்களுடன் ர்த்தல்.
21

Page 24
> தெள்ளு, உண்ணி போ படின் உரிய முறையில் கொண்டு அழித்தல்.
உடலில் தோலுடன் உ துள்ளதா என தற்பரிே காணப்படின் அவற்றை தல், அகற்றும்போது உ காயங்களினூடு நோய்க்க
> பெருமளவு இடத்தில் ெ அழிக்கும் மருந்துகை வி
> உரியமுறையில் நோய்
பற்றி பொது வைத்திய அ
> அவர் பாதிப்படைந்த 1 காரணத்தை கண்டறிந்து வடிக்கைகளை எடுப்பார்.
> கால்நடைகளை வைத்தி அவற்றை சுத்தமாக ை யறிவூட்டுதல்.
உணவு நீர் மூம்ை ஏற்ப
(Food and water
* இந்நோய்களை இருவகையாக
> உணவு நஞ்சாதல் (Fo
> உணவு நீர் மூலம் பரவு water borne commun
22

ன்றன கால்நடைகளில் காணப் அவற்றை DDT மலத்தியோன்
உண்ணிகள் ஏதாவது இணைந் சாதனை செய்தல். அவ்வாறு நசிபடாமல் கவனமாக அகற்று ண்ணி நசிபட்டால் உடலிலுள்ள கிருமிகள் உட்புகுந்துவிடும்.
தள்ளுகள் இருப்பின் அவற்றை சிறுதல்.
அடையாளப்படுத்திய பின் அது அதிகாரிக்கு தெரியப்படுத்துதல்.
பகுதிக்குச்சென்று நோய்க்கான அதனை தடுப்பதற்குரிய நட
திருக்கும் உரிமையாளர்களுக்கு வத்திருக்க நோய்பற்றி கல்வி
கும் முக்கிய நோய்கள் borne diseases)
5ப்பிரிக்கலாம் :-
od poisoning)
b Gg|Tsibog(8bitu 1356 it (Food and cable diseases)

Page 25
உணவு நஞ்சாத
உணவு நஞ்சாதல் என்றால்
உணவு அல்லது குடிநீருட6 பண்ணும் சில உணவுவி பக்ரீரியா அல்லது ஏனைய
நஞ்சுகள் (Toxins) உடலிலு நோய்நிலை “உணவு நஞ்ச
உணவு நஞ்சடையும் பிரத
> உணவுடன் பக்ரீரியா
S.
காளான் வகைகள், யூட்டிகள், இனிப்பூட்ட படுத்திகள். அறிகுறி தலையிடி, ஓங்காளமு வாமை ஏற்படலாம்.
6) TLD.
இரசாயன உணவு ந தகரம், கட்மியம், ஆக உணவு அல்லது பா உண்டாகும்.
உணவு எவ்வாறு பக்ரீரியாக்
பல மணிநேரம் உண
சூழலில் உள்ள பக்ரீரி வித்திகள் உணவைச்
உணவிலே அவை ெ
عی

jai (Food poisoning)
என்ன?
ன் கலப்படக்கூடிய நஞ்சை உண்டு கைகள், உலோகப்பொருட்கள், ப கிருமிகள் அல்லது அவற்றின் னுள் சென்று உண்டுபண்ணக்கூடிய டைதல்” எனப்படுகிறது.
ான வழிகள் எவை?
உட்செல்லல்.
கடலுணவு வகைகள், சுவை டிகள் போன்ற உணவுப் பதப் கள் - நெஞ்செரிவு, நெஞ்சு நோவு, ம் சத்தியும், வயிற்றோட்டம் ஒவ் சில புற்றுநோயையும் ஏற்படுத்த
ஞ்சுகள் - ஈயம், செப்பு, நாகம், சனிக் போன்ற உலோகங்களுடன் னங்கள் தொடுகை ஏற்படுவதால்
களால் நஞ்சடைகிறது?
வு சூழலில் திறந்து வைத்தல்.
யாக்கள் அல்லது அவற்றின் சென்றடையும்.
பருக ஆரம்பிக்கும்.
23

Page 26
அவற்றின் நச்சுப்பொருட் U(6üD.
இவை உணவுடன் மனித
இவை பாரிய நச்சுதன்ை உருவாக்குகின்றன.
* உணவு நஞ்சடைவதால் 6
அறிகுறிகள் எவை?
s
நோயரும்பு காலம் சில நாட்கள் வரை வேறுபடும் குமட்டல்
வாந்தி
வயிற்று வலி வயிற்றோட்டம் இவற்றுடன் காய்ச்சல் ,
5T600TLLIL6)TLD. எவ்வாறாயினும் உயிரிழ்
பல்வேறு வகையான ப 6) Tib.
பக்ரீரியா வகைகளுக்கே தோன்ற எடுக்கும் காலம்
உணவு நஞ்சாதலை ஏற்படுத்
எவை?
s
X
ஸ்டெபிலோ கோகஸ் ஒ
பசிலஸ் செறியஸ் (Ba லும், பச்சை2உணவுகள், வகைகள்) காணப்படும்.
24

கள் (Toxins) உணவில் விடப்
னின் உடலினுள் சென்றடையும்.
ம உடையனவாதலால் நோயை
ரற்படும் நோயின் பொதுவான
மணித்தியாலங்கள் முதல் சில
தலைவலி, தாழ்குருதியமுக்கம்
pப்பு ஏற்படுவது மிக அரிது. க்ரீரியாக்கள் நோயை ஏற்படுத்த
ற்ப நோயின் அறிகுறிகள்,அவை வேறுபடலாம்.
ந்தும் பொதுவான பக்ரீரியாக்கள்
ހ.
fluoro (Staphylococcus aureus)
cillus cereus) – g60D6DJ LD60ÖT6Os உலர் உணவுகளிலும் (தானிய

Page 27
> குளோஸ்ரிடியம் L perfringens) - 9606) மற்றும் சுகதேகி மனித
> குளோஸ்ரிடியம் போட் காற்றின்றிய சூழலில் 1 றடைந்த மரக்கறிகள், றின்றிய சூழலில் தச அவை பெருகும். மன போது அவை மனிதன
மணிநேரத்தில் அறிகுறி களாவன: தசைகள் ெ பின்னல் போன்ற தோற் தல், விழுங்குவதில் க செயலிழத்தல்,
> F6)GLDITG16016)6OIT (Saln மனிதனை வந்தடைகிற முட்டை இவற்றிலிருந் மூலம் மனிதன் தொற்று அறிகுறிகள் நடுக்கத் வாந்தி, கடும் வயிற் றே
* உணவு நஞ்சாதலால் உரு சிகிச்சை முறை என்ன?
> நோய் - அறிகுறிகளுக்ே
> பெருமளவில் ஆபத்தற் சில பக்ரீரியாக்கள் கு ஏற்படலாம். இந்நிலைக உரிய சிகிச்சை பெற்று களில் உயிராபத்து ஏற்
2

ர்பிரன்ஜென்ஸ் (Clostridium மண்ணிலும், பசு, பன்றி, மீன, னின் உடலிலும் காணப்படும்.
6560Ib (Clostridium botulinum) மண்ணில் இவை வசிக்கும். தொற்
இறைச்சி, மீன்கள் என்பன காற் 5ரத்திலடைக்கும்போது அதனுள் ரிதன் அவற்றை உட்கொள்ளும் ரின் நரம்புகளை தாக்கும். 12-36 கள் தோன்றும். முக்கிய அறிகுறி செயலிழத்தல், கண்முன் வலைப் 3றம் தெரிதல், வாய் வரட்சியடை ஷடம், சுவாசத்திற்கான தசைகள்
honella) விலங்குகளில் இருந்து து. விலங்குகளின் பால், இறைச்சி, து தயாரிக்கப்பட்ட உணவுகள் துகளிற்கு உட்படுகிறான். முக்கிய துடன் காய்ச்சல், வயிற்றுப்பிரட்டு, நாட்டம் 2-3 நாட்கள் இருக்கும்.
வாகும் நோய்க்குரிய பொதுவான
கற்ப மருந்துகள் வழங்கப்படும்.
ற நோய் நிலையாகும். எனினும் 5ருதிக்குள் சென்று நச்சுதன்மை 5ளில் (செப்டிசீமியா) உடனடியாக க்கொள்ளல் வேண்டும். குழந்தை IUL6) Tib.

Page 28
>
அதிகமாக வாந்தி, வி சேலைன் போன்றன வழ
உணவு நஞ்சாதலை தடுக்
S.
நோய்க்கிருமிகளால் உ மாசடைந்த உணவுகள்
உணவில் நச்சுத்தன்ை
உணவு நஞ்சாதலை தடுக்க சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதிமு
S.
>
جX
உணவு வகைகளைத் பாதுகாப்பான உணை (உதாரணமாக சந்தை யும் போது)
காய்கறிகளை சமைக் முன்பும் நன்கு கழுவவு
உணவைச் சமைக்கும்ே யாகச் சமைத்தல். சமைத்த உணவையு ஒன்றாக வைக்க வேண்
சமைத்த உணவுகளை
சமைத்த உணவுகளை திருக்க வேண்டுமாயின் வைத்தல்.
மீண்டும் உணவைப் நன்கு சூடாக்கிக் கொலி
சமைக்கும்போது உை 3LDLDT35 G6 sug605 |
2

யிற்றோட்டம் இருப்பின் ஜீவனி, 2ங்கவேண்டி ஏற்படலாம்.
கும் வழிவகைகள் எவை?
உணவு மாசடைதலைத் தடுத்தல். ளைப் பயன்படுத்தாதிருத்தல். ம பரவுவதைத் தடுத்தல்.
5 உலக சுகாதார அமைப்பினால் Dறைகள் எவை?
தெரிவுசெய்யும்போது சுத்தமான வ மாத்திரமே தெரிவு செய்தல். யில் மரக்கறிகளை தெரிவு செய்
5 முன்பும் பழங்களை உண்ண b.
போது அரையவியலின்றி முழுமை
ம் சமைக்காத உணவையும் LTLD.
உடனுக்குடன் பயன்படுத்துதல்.
குறிப்பிட்ட காலத்திற்கு வைத் பாதுகாப்பாக உரியநிலையில்
பயன்படுத்த முன்பு திரும்பவும் 1ளல்.
ாவின் எல்லாப் பகுதிகளுக்கும் ரவச்செய்தல்.
5

Page 29
D
சமையலறையை எப்பே
உணவு உண்ணமுன்பும் காரமிட்டுக் கழுவிக் கெ
எப்போதும் சுத்தமான பதற்குப் பயன்படுத்தல்.
உணவு கையாள்பவர்க
நஞ்சான உணவுகளைத் த
S.
S.
கடும் நிறமுடைய உன்
இறைச்சி சுவையூட்டி ஏ கவும்.
சக்கரீனையும் ஏனைய 8 உணவுவகைகளை தவி
இறைச்சி வற்றல் (சோே
கல்வனைசு பூசப்பட்ட திரங்களில் உணவைச்
துர்மணமுள்ள வித்திய களை தவிருங்கள்.
நிறம்மாறிய அல்லது ருங்கள். (உ-ம் அப்பிள்
காபைட் பூசப்பட்டு 1
பழங்களை உண்பதை
பச்சை நிறமடைந்த அே கிழங்குகளைத் தவிர்க்
பழுதடைந்த அல்லது களை தவிர்க்கவும்.
அடைக்கப்பட்ட கா வாங்குவதை தவிருங்க
2

தும் சுத்தமாக வைத்திருத்தல்.
பின்பும் கைகளை நன்கு சவர்க் T666b.
சுட்டாறிய குடிநீரையே குடிப்
ரூக்கு அறிவுரை வழங்குதல்.
தவிர்க்கும் வழிமுறைகள் எவை?
ணவுகளைத் தவிர்க்கவும்.
ற்றிய உணவுவகைகளை தவிர்க்
5டும் இனிப்பு சுவையூட்டி கொண்ட ர்க்கவும்.
சஜஸ்) தவிர்க்கவும்.
அல்லது எனாமல் பூசப்பட்ட பாத்
சேமித்தலை தவிர்க்கவும்.
JIT3FLDIT60T 2 (560)3Fuj60)Lu 2 600T6)
பழுதடைந்த பழங்களை தவி
பழுக்க வைக்கப்படும் முதிராத தவிர்க்கவும்.
ல்லது முளை தள்ளிய உருளைக் கவும்.
நிறம்மாறிய மரவள்ளிக் கிழங்கு
\லவதியான உணவுவகைகளை ள். (உ-ம் ரின்மீன்)
7

Page 30
உணவு நீர் மூம்ை நூ (Food and water borne
* உணவு நீர் மூலம் பரவும்
எவை?
> 6) juïgig(8pITu'i Lub (Diarri > வாந்திபேதி (Cholera) > வயிற்றுளைவு (Dysen
Y
நெருப்புக் காய்ச்சல் (
* உணவு நீர் மூலம் இந்நோய
மலம் அல்லது மலத்தினால் மாசடைந்த மண்
வயிற்றோட்டம்
* இந்நோயை உருவாக்கும்
> பக்ரீரியா
> வைரஸ் > ஒட்டுண்ணிகள் > பொதுவாக சிறுவர்கள்
நோயால் பாதிப்படையு
28
 
 
 

ஷம் தொற்று நோய்கள்
communicable diseases)
முக்கியமான தொற்று நோய்கள்
hoea)
try) Typhoid fever)
ப்கள் எவ்வாறு பரவுகின்றன?
தொற்றான
୬-600|6}}
நோய்க்காரணிகள் எவை?
, முன்பள்ளிமாணவர்கள், "இந் ம் வாய்ப்பு அதிகமாகும்.

Page 31
உரியமுறையில் சிச விளைவிக்கும் அபாய மனிதனும் விலங்குக மாக உள்ளது.
நோய் கடத்தப்படும் மு இலையான்கள் மூலம்
* இந்நோயின் அறிகுறிகள்
s
s
நோயரும்பு 35T6) b - 登 -
இரு விதமாக இந்நே
கடுமையான வயிற் வயிற்றோட்டம் 7 நாட் மூலம் நீராகாரம் எடுட் களை எடுப்பதன் மூல
தொடர்ச்சியான வயிற் வயிற்றோட்டமானது தொடர்ந்து இருக்கும் றோரில் 5-20% ஆே இறப்பு வீதமும் கூடவா மேற்படி நிலைமை களும் செல்வாக்குச் ெ
O 6).Jug 0 போசாக்கு நிலை 9 நிர்ப்பீடன நிலை 9 திரும்ப திரும்ப (
*; இந்நேர்ய்க்குரிய சிகிற்சை
s
வாய்மூலம் உள்ளெடுக் நீரிழப்பை ஈடுசெய்தல்

கிச்சை பெறாவிடின் மரணத்தை ம் உள்ளது.
ளும் நோய்க்காரணியின் இருப்பிட
முறை நீர், உணவு, பசுப்பால்,
கடத்தப்படலாம்.
எவை?
பொதுவாக 1-5 நாட்கள்
Tu 35T600TŮJUL6)TLD :
(313FLLüb (Acute diarrhea) -களுக்குள் குணமாகிவிடும். வாய் பதன் மூலமும் சத்தான ஆகாரங் மும் குணப்படுத்த முடியும்.
3(&pg|TLLD (Persistent diarrhea) இரு வாரங்களுக்கு மேலாக , வயிற்றோட்டத்தால் பாதிப்புற் னோர் இந்நிலைமைக்கு ஆளாவர். க உள்ளது.
தோன்றுவதில் பின்வரும் காரணி செலுத்துகின்றன.
நோய்களுக்கு ஆளாவோர்
முறை என்ன?
5கக்கூடிய நீராகாரங்களை வழங்கி
29

Page 32
X
மேலும் "ஜீவனி" எனப்ப கடைகளில் பெற்று யோகிக்கலாம் அல்லது
> வீட்டிலேயே ஒரு தேக்க குளுக்கோசையும் ஒரு பயன்படுத்தலாம்.
வாந்திபேதி/கொணுறா
* இந்நோயை உருவாக்கும் நே
s
s
விப்ரியோ கொலரே (V ரியா ஆகும். நோய்க்காரணி காணப்ட
நோய் கடத்தப்ப்டும் மு நோய்க்கிருமிகள் வெ உணவு நீர் தொடுகைய மூலம் பரப்பப்படலாம்.
* இந்நோயின் அறிகுறிகள் எ
s
இந்நோயின் நோயரும்பு அறிகுறிகள் திடீரென வாந்தி கடுமையான வயிற்றே போன்று தோற்றமளிக்கு தசைப்பிடிப்பு நோயின் தீவிர நிலைய அயன்களின் இழப்பால் செயலிழக்கலாம். உரிய சிகிச்சை பெற ஏற்படும்.
3C

நிம் உப்பு கலவையை மருந்துக் அதனை நீரில் கரைத்து உப
"ண்டி உப்பையும் 8 தேக் கரண்டி லீற்றர் நீரில் நன்கு கரைத்து
ாய்க்காரணி எது?
ibrio cholerae) 6T6IOTIČULJCBLb LJä5f
படும் இடம் - மனிதன்
1றை - நோயாளியின் மலத்தில் ளியேற்றப்படும். இம்மலத்துடன் புறுதல் அல்லது இலையான்கள்
வை?
காலம் 1-7 நாட்கள் தோன்றும்.
ாட்டம் (மலம் அரிசிக் கஞ்சி b)
ல் தொடர்ச்சியான நீர் மற்றும் இருதயம் மற்றும் சிறுநீரகம்
ப்படாவிடின் 40% உயிராபத்து

Page 33
* இந்நோய் ஏற்பட்டால் நீங்க
> வாய்மூலமாக நீராகா
ஈடுசெய்தல். > நோய் தீவிரமாக இருப்ட் செலைன் மூலம் நீரிழப் > நோயாளியின் மலம்
உறுதி செய்யப்படல் ே > நோயாளியை தனிமைட் யில் இலையான்களுட யுறாத வண்ணம் அழித் > தேவையேற்படின் ே மருந்துகள் ஏற்றுவதன் காலத்தைக் குறைக்கலி > வைத்தியசாலையிலிருந் மீண்டும் சோதிக்கப்பட் உறுதிசெய்யப்படல் :ே
வயிற்றுணைவு
* இந்நோயை ஏற்படுத்தும் ே
> பக்ரீரியாக்கள் (உ-ம்
E.coli) > ஒரு கல அங்கிகள் (
ரிடியம் கோலை/Balant
* இந்நோய் ஒருவரிலிருந்து பு
s
இந்நோய்க்காரணிகள் படும். மலமானது இ6ை தொடுகையுற்றால் அ உணவை கையாளும் பரப்பப்படுகிறது.
3

ள் செய்யவேண்டியது என்ன?
ரங்களை வழங்கி நீரிழப்பை
பின் வைத்தியசாலைக்குச் சென்று பை ஈடுசெய்யலாம்.
சோதிக்கப்பட்டு நோய்க்காரணி வண்டும். படுத்தி மலத்தை உரிய முறை னோ உணவு நீருடனோ தொடுகை தல். நாய்க்கிருமிகளை அழிக்கும் மூலம் அறிகுறிகள் நீடிக்கும் OTib.
ந்து வீடுசெல்லும்முன் மலம் டு நோய்க்கிருமி இல்லாதிருப்பது வண்டும்.
நாய்க்காரணிகள் எவை?
சியெல்லா/Shigella, ஈகோலை/
உ-ம் : அமீபா/Amoeba, பலன் idium coli)
2ற்றவர்களுக்கு பரவுவது எப்படி?
நோயாளியின் மலத்தில் காணப் Uயான்கள் மூலம் உணவு நீருடன் ல்லது அசுத்தமான கைகளால் போது இந்நோயை மிகவேகமாக
1

Page 34
> நோயாளியின் பாவன களுக்கு நோய்த்தொழ இருக்கை, கதவு கை புடவைகள், சாப்பாட்டு
* இந்நோயின் அறிகுறிகள் 6
> இந்நோயின் நோயரும்
> நோயின் ஆரம்பத்தில் யும் காணப்படும்.
> அதனை தொடர்ந்து
ஆரம்பிக்கும்.
> ஆரம்பத்தில் நீர்பாங்க பின்னர் மலத்துடன் இ
> நோய்க்காரணிக்கேற்ப
6) Tib.
* மேற்படி அறிகுறிகள் தென்
என்ன?
> ஏற்கனவே வாந்திபேதி வழங்கி நீரிழப்பை ஈ Liu JóTLI(6556)Tib.
> நோய் தீவிரமானதாக, தியசாலை சென்று நோ களைப் பெற்று குணப்ப
மலசலசுவடங்களின்
சுகாதாரமான உணவு, போதுமான நோய் பற்றிய
நோயை சமுகத்திலி

>னப்பொருட்களாலும் மற்றவர் ற்று ஏற்படலாம். (LD6)86)Bin L பிடி, படுக்கை விரிப்புகள், உடு கோப்பைகள்)
எவை?
பு காலம் 1-4 நாட்கள்.
காய்ச்சலும் கடும் வயிற்றுவலி
வயிற்றுளைவுடன் வயிற்றோட்டம்
ான வயிற்றோட்டம் காணப்படும். இரத்தமும் சீதமும் வெளியேறும்.
நோயின் தீவிரத்தன்மை வேறுபட
படின் நீங்கள் செய்யவேண்டியது
தி நோய்க்கு செய்த நீராகாரம் டுசெய்யும் முறையை இதற்கும்
இருப்பின் உடனடியாக வைத் ய்க்கிருமிகளை அழிக்கும் மருந்து டுத்தமுடியும்.
பாவனை, சுத்தமான நீர, − இலையான்களின் கட்டுப்பாடு, ப அறிவு என்பன வயிற்றுளைவு ருந்து ஒழிக்க உதவும் !

Page 35
நெருப்புக் காய்ச்சல் :
யாழ்ப்பாணத்தில் அண்மை பாதிப்படைவோரின் எண்ணி
இந்நோயை உருவாக்கும்
சல்மொனெல்லா ரை..பி ( பக்ரீரியா ஆகும்.
இந்நோய் எவ்வாறு பரப்பட்
X
S.
S.
நோயாளியின் மலத்தி வெளியேற்றப்படலாம்.
மலத்துடன் தொடுகை றும் நீர் போன்றவற்றால்
நோயுற்ற விலங்குகளி: நன்கு சமைக்கப்படாது
இந்நோயின் அறிகுறிகள் :
S.
S.
s
நோயின் நோயரும்பு நோய் அறிகுறிகள் மெ தொடர்ச்சியான காய்ச் இருக்கும். (மிக அரித காணப்படலாம்)
கடும் தலைவலி,உடல் ஒரு வாரத்தின்பின் நே விடும்.
இதன்பின் கடும் காய் காணப்படும். அத்துட6 அரிதாக ரோஸ் நிற பு
6OTib. (Rose spots).

க்காலமாக நெருப்புக்காய்ச்சலால் க்கை அதிகரித்து வருகிறது.
நோய்க்காரணி எது? Salmonella typhi) 6160IỦLI(9ử) gọj.
படுகிறது?
லும் சிறுநீரிலும் நோய்க்காரணி
புற்ற அழுக்கான உணவுகள் மற் b பரவலாம்.
ன் இறைச்சி, முட்டை போன்றன
உள்ளெடுத்தல்.
எவை?
காலம் 7-21 நாட்கள். துவாகவே தோன்ற ஆரம்பிக்கும். சலும் மலச்சிக்கலும் ஆரம்பத்தில் ாக வாந்தியும் வயிற்றோட்டமும்
வலி, மூட்டுவலி ாய்க்கிருமி இரத்தத்தில் தொற்றி
ச்சல், மாறாட்டம், வயிற்று நோ மண்ணிரல் வீக்கமடையலாம்.
ள்ளிகள் வயிற்றுப்புறத்தில் காண

Page 36
> உரிய காலத்தில் வை
S.
பெறாவிடின் பின்வரும் 6) Tib.
உ குடலில் துவாரங்க 9 மலத்துடன் குருதி e இரத்தத்தில் தொ e சிறுநீரகத்தில் தெ இ ஈரல் பாதிப்படைத
பொதுவாக 3 வாரங்களி குணமடையும்.
* மேற்படி அறிகுறிகள் தென்படி
ബഞഖ?
S.
S.
உடனடியாக வைத்திய னைகள் மூலம் நோயை
நோய்க்காரணியின் இர பக்ரீரியாகொல்லி மருந்: குணமாக்க முடியும்.
வைத்தியசாலையை வி பொது சுகாதார வைத் தெரியப்படுத்தப்பட்டிருக்
பொது வைத்திய அதிக யான ஒத்துழைப்பு வழ கண்டறிந்து உரிய நடவ
காய்ச்சல் ஏற்பட்டு குண மானோர் தமது மலத் காரணியை வெளியேற் விட்டது என அலட்சியம
34

த்தியசாலை சென்று சிகிச்சை சிக்கல் நிலைமைகள் ஏற்பட
5ள் ஏற்படல்
வெளியேறுதல் ற்றுஏற்படுதல் (Septicemia)
ாற்று ஏற்படலாம்
5ல்
ரில் நோய்அறிகுறிகள் மறைந்து
ன் நீங்கள் செய்யவேண்டியவை
சாலை சென்று உரிய சோத உறுதிப்படுத்துதல்.
ாத்த தொற்றைதடுக்க உரிய துகளை உள்ளெடுத்து நோயை
ட்டு வீடு செல்லமுன் பிரதேச நதிய அதிகாரிக்கு நோய்பற்றி க வேண்டும்.
ாரி வீட்டிக்கு வரும்போது தேவை ங்கி நோய்க்கான காரணத்தை டிக்கைகளை எடுத்தல்.
மடைந்த நோயாளிகளில் 5-10% ததுடன் தொடர்ந்தும் நோய்க் றுவர். எனவே காய்ச்சல் மாறி ாக இருந்துவிடாதீர்!

Page 37
நினைவில் வைத்திருங்கள்!
அழுக்கடைந்த நீராலி வேகமாகப் பரவுகிற
சனநெரிசல் அதி
குறைந்த இடங்க3 விரைவாக பரவும் ஆ
உணவு நீர் மூலம் பரப்பப்ப படுத்தலாம்?
X
S.
குழந்தைகளுக்கு செய யோகிக்காது தாய்ப்பா6
குழந்தைகளுக்கு தாய் உணவுவகைகளை கெ
பால்புட்டிகளை பயன்ட முறையில் கிருமி நீக்க
நன்கு கொதித்தாறிய உணவுப்பண்டங்களை
வீட்டுக் கிணற்றிற்கு ச இடைவெளிக்கொருதட நீர் பருகுவதை உறுதிெ
மலசலம் கழித்த பின் உணவு பரிமாற முன்பு நன்கு சவர்க்காரமிட்டுக்
வெளியிடங்களில் மல கூடங்களைப் பயன்படு:
இலையான்கள் உண உணவை மூடிவைத்த6 வுடன் உணவை உட்ெ

நெருப்புக்காய்ச்சல் மிக
25).
கமான சுகாதார வசதி ரில் நெருப்புக்காய்ச்சல் அபாயம் உள்ளது.
டும் நோய்களை எவ்வாறு கட்டுப்
ற்கையான பால்வகைகளை உப லை மட்டும் வழங்குதல். ப்பாலுடன் மேலதிகமாக சத்தான ாடுத்தல்.
படுத்தும்போது அவற்றை உரிய ம் செய்தல்.
நீரை பருகுதல். அதனையே தயாரிக்கவும் பயன்படுத்துங்கள்.
ரியான முறையில் உரிய கால வை குளோரின் இட்டு சுத்தமான செய்தல்.
பும் உணவு தயாரிக்க முன்பும் ) உணவருந்த முன்பும் கைகளை
கழுவவும்.
சலங்களை கழிக்காது மலசல நதல். I6չյւ6ծ தொடுகையுறாதவாறு b அல்லது இயன்றளவு சமைத்த
காள்ளுதல் சிறந்தது. 5

Page 38
சமயலறை, நீர் சேமி தொற்று ஏற்படாதிருப்ப
பயணங்களின்போது ெ பட்ட உலர்உணவுகள் பானங்களை பாவித்தல்
வீதியோரங்களில் சுகா விற்பனை செய்யப்படும் தீர்கள். (உ-ம் ஐஸ்கிறீ
நோயாளியின் மலம், படு உரியமுறையில் கிருமிய
நோய்பற்றி பிரதேச ( அறியத்தந்து நோய்க்க உடனடியாக அதை சீர் பரவாமல் தடுக்க முடியு
பொதுமக்கள், பாடசா6 களில் வேலை செய்வே அறிவூட்டலை மேற்கொ
36

ப்பிடம் என்பனவற்றுடன் மலத் தை உறுதிசெய்தல் வேண்டும்.
காதித்தாறிய நீர், பொதிசெய்யப் , போத்தலில் அடைக்கப்பட்ட
சிறந்தது.
ாதாரமற்ற முறையில் வைத்து பொருட்களை வாங்கி உண்ணா b)
க்கைவிரிப்புகள், உடுபுடவைகள் பழிக்கப்படல் வேண்டும்.
பொது வைத்திய அதிகாரிக்கு 5ான காரணத்தை கண்டறிந்து செய்வதன் மூலம் மேலும் நோய் b.
லை மாணவர்கள், உணவகங் வாருக்கு நோயைப்பற்றி சுகாதார ள்ளுதல்.

Page 39
--
·
----
۔۔۔۔۔۔
!
|-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 40
gait தர இர எழுதாகுத்
தெற் நேர் தொடர் முதிருத்வான்
 
 
 
 

リ。 2002. M. 27
உதவி リ  ைதுண்டுப் பிரங்கள் ள் சமுதாய மருத்வ
வெளியீடுகள்