கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யெளவனப் பருவத்தில் 21

Page 1
யெளவன
LJU
யாழ்பல்கலைக்கழக சமுதாய
 

மருத்துவத்துறையின் வெளியீடு

Page 2


Page 3
01. பூப்படைதல் அல்லது பெரி
ଭାଗffରor?
பூப்படைதல் வளரும்
சாதாரண நிகழ்வு. வயது வரையான ெ * இளம் பெண்களில்
தொழிற்பாட்டால் சிதைவடைவதால் உறுப்பினூடாக குரு * இந்நிகழ்வு முதன்
பூப்படைதல் என்பர்.
02. பூப்படையும் காலங்கள
மாற்றங்கள் எவை? பூப்படைவதற்கு 2-3 வரு படிப்படியாக பின்வரும் ப
2) LL6ù ffiġSlu IIT6OT LIDIT fi3 BIÈIċE, * உயரமும் நிறையும் 8 * மார்பகங்கள் பருத்தல் * பாலுறுப்புபைச் சூழ
உரோமம் வளர்தல் அதிகளவு வியர்த்தல் இடுப்புப் பகுதி அகன் தொடைகள் பருத்தல் முகத்தில் பருக்கள் ே மாதவிடாய் ஆரம்பித்
1.

fய பிள்ளை ஆவது என்றால்
b பிள்ளைகளில் ஏற்படும் இது சராசரியாக 9 - 14 பண்களில் நிகழ்கிறது.
சில ஒமோன்களின் கருப்பையின் அகவணி பெண் இனப்பெருக்க தி வெளியேறுகிறது. முதலில் நடைபெறுவதை
fல் பெண்களில் ஏற்படும்
நடங்களிற்கு முன்பிருந்தே )ாற்றங்கள் ஏற்படுகின்றன.
ள்
Fடுதியாக அதிகரித்தல்
ύ ழவும் கமக்கட்டுகளிலும்
று விரிவடைதல்
தான்றுதல் தல்

Page 4
உள ரீதியான மாற்றங்க
○
○
む
தங்களை அழகு ப எடுத்தல் ஆணி பிள்ளை விரும்புதல் கூச்ச சுபாவம் அதி:
08. இந்த மாற்றங்கள் என
ஏற்படுமா?
。
○
இல்லை. பூப்படையு தேக அமைப்பு என் கிறது.
உங்கள் வயதுை மாற்றங்கள் ஏற உங்களிலும் ஏற்படு
04. மாதவிடாய் வட்டம் என்ற
む
。
○
பூப்படைந்த பெண் உறுப்பினுTடாக வெளியேறுவதை ம இது சராசரியாக நாட்களுக்கு ஒரு மாதவிடாய் வட்டம் இது 1 - 7 நாட்கள் 6
சாதாரணமாக சரா: வெளியேறும்.

ள்
டுத்துவதில் கூடிய கவனம்
களுடன் பழகுவதற்கு
கரித்தல் ல்லோரிலும் ஒரே வயதில்
ம் வயது பரம்பரை, சூழல், பவற்றால் தீர்மானிக்கப்படு
டைய நண்பியில் இம் }படும் வேகத்திலேயே ம் என எண்ண வேண்டாம்.
ால் என்ன?
ண்களில் இனப்பெருக்க மாதாமாதம் குருதி ாதவிடாய் எனப்படும். க ஒவ்வொரு 21-35 முறை நிகழும். இதையே எனப்படும். வரை நீடிக்கலாம். சரி 30 - 40 மி.லி குருதி

Page 5
05. சிலரில் மாதவிடாய் வட்ட
காரணம் என்ன? * பூப் படைதலை தெ குறித்தவொரு ஒழுங் சுரப்பதற்கு சிறிது கா பூப்படைந்து 2 - 3 வட்டம் சீராக நிகழ்வ * சிலரில் சில மாதங்க மாதவிடாய் ஏற்படாதி * சிலரில் பூப்படைந்து மீண்டும் மாதவிடாய் * மாதவிடாய் சீராகத்
ஒரிரு வாரங்கள் ஏற்படலாம். இதற்குக் * மனவேதனை * காலநிலை மாறுதல் * பரீட்சை அண்மிக்கு * மனநிலை மாற்றங்
தூரப் பயணம்
06. மாதவிடாய்த் தினத்தை 5 வேண்டியதன் அவசியம் எ *மாதவிடாய் வட்டத்தில் அறிந்துகொள்ள முடிய அடுத்தமாதவிடாய்த்த முன் ஆயத்தங்களை * கர்ப்பம் ஏற்பட்ட திக
உதவும்.
3

ம் ஒழுங்கில்லாமல் ஏற்பட
5ாடர்ந்து ஒமோண் கள் கு முறையில் தொடர்ந்து ாலம் செல்லும். இதனால் வருடத்தில் மாதவிடாய் தில்லை. ளோ ஓரிரு வருடங்களோ ருக்கலாம்.
சில நாட்களின் பின்னர் ஏற்படலாம்.
தொடங்கிய பின்னரும் முந்தியோ, பிந்தியோ காரணங்கள்,
கள் ம் போது ஏற்படும் பதற்றம் கள் உ - ம் நீண்ட
கலண்டரில் குறித்து வைக்க [ଗର୍ଦiଗot?
ஏற்படும் ஒழுங்கீனங்களை பும். தினத்தை அறிந்திருப்பதால்
மேற்கொள்ள முடியும். தியை சரியாகக் கணிக்க

Page 6
07. மாதவிடாய்க் காலங்கள்
08.
09.
ஏற்படுதவன் காரணம் ( * கருப்பைச் 86. விரிவதாலும், தசைகளின் அதி ஏற்படுகின்றன. இது * மாதவிடாய் ஏற்படு முன் தொடைகள் இறுக்கமான தன் சுமை உணர்வு, 6 சாதாரண நிகழ்ச்சி * சிலரில் வாந்தி,
வெளியேறல் என்ட
இரண்டு மாதவிடாய்க் வயிற்றுவலி ஏற்படுவது
* ஆம். சூலகத்திலி போது 1-2 ஏற்படலாம். இந் ஏற்படுவதும் சாத இவ்வாறு உடலில் ஏற்ப பனடோல் பயன்படுத்த * ஆம் பனடோலி அதிகமாக வெளி கருத்து. * மாதவிடாய்த் தி உபாதைகளக் ெ மாத்திரைகளும் 2 ஆலோசனையுடன்

ரில் வயிற்றுவலி, நாரி உளைவு என்ன? இது ஆபத்தானதா? 前 வேகமாக சுருங்கி இடுப்புப் பகுதியிலுள்ள க இறுக்கத்தாலும் இவை து ஒரு சாதாரண நிகழ்வு. }வதற்கு ஒரிரு நாட்களிற்கு ரில் வலி, மார்பகங்களில் மை, தலைவலி, உடலில் ரிச்சல் உணர்வு ஏற்படுவது |.
நீர்த்தன்மையுடன் மலம் னவும் ஏற்படலாம்.
கு இடைப்பட்ட நடுப்பகுதியில் சாதாரணமானதா? ருந்து முட்டை வெளியேறும் நாட்களிற்கு வயிற்றுவலி நாட்களில் இரத்தக் கசிவு ாரணமானதே. படும் வலிகள், வயிற்று வலிக்கு 6VDTDITP
பாவிப்பதால் இரத்தம் யேறும் என்பது தவறான
னங்களில் ஏற்படும் உடல் கன பிரத் தியேகமான உண்டு. அவற்றை வைத்திய
எடுக்கலாம். 4.

Page 7
10.
11.
12.
மாதவிடாய் வட்டத்துடன்
ஏற்படும் வயிற்றுநோவுக்கு
* அசாதாரண இடங்க சூலகக்கட்டி, கர் சிறுநீர்த் தொகுத கிருமித்தொற்று காரணங்களாலும உடனடியாக வைத்
குருதி அதிகளவு வெ தீர்மானிக்கலாம்? * வழமையாக கு தினங்களை விட நீ குருதியுடன் குருதிக் அதிகளவு ஒற்றுத் வேண்டியிருத்தல் நாளாந்தச் செயற்ப தூக்கம் தடைப்படுத்
மாதவிடாயின்போது குரு ஆபத்தானதா? * இல்லை. இதன்
வெளியேறகிறது எ வெளியேறாவிடின் நிறை அதிகரிக்கு கருத்துக்கள். * மாதவிடாயின் பே சாதாரண குருதி டே

தொடர்பில்லாமல் சடுதியாக கு காரணம் என்ன? 5ளில் கர்ப்பம் தரிப்பதாலும், ப்பப்பைக் கட்டியினாலும், தியில் ஏற்படும் கற்கள், போன்ற வேறு L6)
இது ஏற்படலாம். இதற்கு தியரை நாட வேண்டும்.
ளியேறுகிறதா என எவ்வாறு
ருதி இழப்பு ஏற்படும்
டிததல
கட்டிகளும் வெளியேறுதல் துவாய்கள் உபயோகிக்க
ாடுகள் தடைப்படுதல் தல்
தி குறைவாக வெளியேறுவது
போது அசுத்த இரத்தம் ன்பதும் போதியளவு குருதி நோய்கள் ஏற்படும், உடல் ம் என்பனவும் தவறான
ாது வெளியேறும் குருதி பால் சுத்தமானதாகும்.

Page 8
18. பூப்படைந்திருக்கும் ச தினங்களில் ஏதாவது வேண்டுமா? அதிக தண் ? இல்லை எந்தவிதம தேவையான அளவு
14. பப்பாசிப் பழம் சாப்பி ஏற்படுமா? பப்பாசிப்பழ குருதி வெளியேற்றம், அதிகரிக்குமா? ? இவை மருத்துவ கருததுககளாகும்.
16. மாதவிடாய்த் தினங் முழுகுதல் என்பன தவி * இல்லை. இந் பேணுவதற்காக வேண்டும். ? தலை முழுகுதலும் :
16. மாதவிடாயின் போது உடற்பயிற்சி செய்யலாப * ஆம். மாதவிடாய் ஓடுதல், சைக்கிள் உட்பட நீங்கள் வ வேலைகளையும் ெ
6

காலங்களில், மாதவிடாய்த் உணவுகள் தவிர்க்கப்பட னிர் குடிக்கக் கூடாதா?
ான உணவும் உண்ணலாம். புநீர் குடிக்கலாம்.
ட்டால் மாதவிடாய் உடனே ம், பலாப்பழம் சாப்பிட்டால் வயிற்று வலி என்பன
ரீதியாக நிரூபிக்கப்படாத
களில் குளித்தல், தலை
ர்க்கப்பட வேண்டுமா?
நாட்களில் சுகாதாரம் கட்டாயம் குளித்தல்
தவிர்க்கப்பட வேண்டியதல்ல.
கடினமான வேலைகள்,
DTP
ஒரு சுகவீனம் அல்ல.
ஓடுதல், உயரம் பாய்தல்
ழமையாகச் செய்யும் எந்த சய்யலாம்.
5

Page 9
17.
18.
19.
இளம்பெண்களில் 6
அறிகுறியா?
* இல்லை. இது ஒ(
மாதவிடாய் வட்டத் நீர்த்தன்மையானத முற்பட்ட நாட் தன்மையானதாகவு
* சாதாரணமாக இது
தாகவும், சொறின இருக்கும்.
வெள்ளைபடுதல் மண உள்ளதாகவும், சொ இருப்பதன் காரணம் யா
? இது ஒட்டுண்ண
நோய்த்தொற்றுக் இதற்கு வைத்திய தீர்வைப் பெற்றுக் ெ
மாதவிடாய்க் காலங்க
எப்படி? ? உடலிலிருந்து ெ உறிஞ்சுவதற்கா துண்டையோ, E
சுகாதாரத் துவாய்க துணித் துண்டுகள் துவாயகளை அடிக் குளித்தல், பெண் கழுவி சுத்தம் செய்
7

வள்ளை படுதல் நோய்
ந உடலியற் செயற்பாடு. தின் நடுப் பகுதியில் இது ாகவும், மாதவிடாய்க்கு களில் இது சளித் ம் இருக்கும்.
மணமற்றதாகவும், நிறமற்ற வை ஏற்படுத்தாததாகவும்
முள்ளதாகவும், நிறமாற்றம் றிவை ஏற்படுத்துவதாகவும் து? ரி, பங்கசு போன்ற காரணமாக ஏற்படலாம்.
ஆலோசனை மூலம் காள்ளலாம்.
களில் சுத்தமாக இருப்பது
வெளியேறும் குருதியை க சுத்தமான துணித் கடைகளில் விற்கப்படும் ளையோ அணிதல் ர் அல்லது சுகாதாரத் கடி மாற்றுதல் ணுறுப்புக்களை அடிக்கடி தல்

Page 10
20. சுகாதாரக் குறைவால்
எவை? * துர்நாற்றம் ஏற்படும் * இனப்பெருக்க உறு தொற்றும் சொறிவு
21. இளம் பெண்களில்
ஏற்படும் சொறிவுக்கு கா * சுகாதாரக் குறை
தொற்று. * செயற்கை நை
உள்ளாடைகளை ஒவ்வாமை. இதை உள்ளாடைகளை
22. இளம் பெண்களுக்கு
GJ 6öt 6leugfub? * இளமைப் பரு
பருவமாதலால் டே அவசியம். * இளம் பெண்கள் இரத்தத்தை இழப் O L6M) i 66TT BF & வாய்ப்புண்டு. * இதைத் தவிக்க
விற்றமின்கள், (கு விற்றமின், B12 உணவுகளை உட

ஏற்படக்கூடிய பிரச்சினைகள்
). ப்புக்களில் நோய்க் கிருமித் ம் ஏற்படும். இனப்பெருக்க உறுப்புகளில் ாரணம் என்ன?
வால் ஏற்படும் நோய்த்
லோன் இழைகளாலான அணிவதால் ஏற்படும்
த பருத்தி இழையாலான
அணிவதால் தடுக்கலாம்.
போசணை மிக்க உணவுகள்
வம் வளர்ச்சியடையும் பாசணை மிக்க உணவுகள்
மாதவிடாயின் போது பதால் குருதிச் சோகையும் சிக் குறைவும் ஏற்பட
இரும்புச் சத்து, புரதம், றிப்பாக "போலிக் அமிலம்,
விற்றமின் C) நிறைந்த கொள்ள வேண்டும்.
8

Page 11
。
。
96006 JULI T6 601 : ஈரல், இறைச்சி. மீன் (பொன்னாங்காணி, கடலை, சோயா, தா மேற்கூறிய உணவு பெண்களுக்கே அதி
23. மாதவிடாய்த் தினங் உணவுகள் உட்கொண்
。
இல்லை. நாளாந்த உட்கொள்ளப்பட
பூப்படைவதற்கு 2 முன்பிருந்தே சத்தா
24. மாதவிடாய்த் தினங்கள் சிலர் முறையிடுகிறார்கே
。
இது அதிக குரு ஏற்படும் குருதிச்
அறிகுறியாகும். இ தினங்களில் மட்டும களைப்பு, நெஞ்சுப்
25. குருதிச் சோகைக்கு எவ்
。
፻፺
இரும்புச் சத்து வகைகளை தினழு கொள்ளல். இரும்புச் சத்து மாத்திரைகள் எ ஆலோசனையுடன்

, முட்டை, கீரை வகைகள் வல்லாரை), பருப்பு வகை, னியங்கள், பழவகைகள் வகைகள் ஆண்களை விட கம் தேவைப்படுகிறது.
களில் மட்டும் சத்துள்ள TLPT6ö GLITTILDIT ? ம் சத்துள்ள உணவுகள் வேண்டும். குறிப்பாக - 3 வருடங்களிற்கு ன உணவுகள் அவசியம்.
ரில் களைப்பு ஏற்படுவதாக
P தி இழப்புக் காரணமாக சோகை நோயின் ஒரு இதன்போது மாதவிடாய்த் ல்ல ஏனைய நாட்களிலும் படபடப்பு ஏற்படலாம்
வாறு தீர்வு காணலாம்?
அதிகமுள்ள உணவு மும் உணவில் சேர்த்துக்
மாத்திரைகள், விற்றமின் ன்பவற்றை வைத்தியரின் பயன்படுத்தல்,

Page 12
26. எச் சந்தர்ப்பங்களில் ெ வைத்தியரின் ஆலோசை
女。
○
27.
16 வயதின் பி விருத்தியோ, மாதவி மார்பகங்களில் விரு வயது வரை மாதவி தொடர்ந்தும் 20 நா குறைவான கால இ ஏற்படல்.
தொடர்ந்தும் 2 ம கூடிய கால இன் ஏற்படுவதோடு ச( அதிகரிப்பு ஏற்படல்.
பூப்படைந்ததும் ஒரு யுடையவளாகிறாளா?
* பூப்படைந்த பிள்ை
கூடிய பிள்ளையாகி
ஆனால் தாய் மற்(
கியத்துடன் குழர் கூடியதாக இன முதிர்ச்சியையோ தாயாயிருப்பதற்குரி அடைய ஆகக் குல்

பண் நோயியல் மகப்பேற்று ன பெற வேண்டும்?
ன்னரும் மார்பகங்களில் டாயோ ஏற்படாதிருத்தல். நத்தி ஏற்பட்டிருப்பினும் 18 டாய் ஏற்படாதிருத்தல். ாட்கள் அல்லது அதற்குக் இடைவெளியில் மாதவிடாய்
ாதம் அல்லது அதற்குக் டைவெளியில் மாதவிடாய் டுதியான உடல் நிறை
த பெண் தாயாக தகுதி
ளை தாய்மை அடையக் றது. றும் சேயின் நல்ல ஆரோக் ந்தையைப் பெற்றெடுக்கக் ப்பெருக்க உறுப்புகளின் அல்லது ஒரு பொறுப்புள்ள ய உளமுதிர்ச்சியையோ றைந்தது 20 வயதாகிறது.
O

Page 13
* ஆனால் சிலர்
பாலியல் உறவுகள
வல்லுறவுக்கு தேவையற்ற கர்ப்ட பெண்ணின் வாழ்க்ை
28. 20 வயதிற்குள் கர்ப்பம்
பிரச்சினைகள் எவை?
இப் பெண்களில் ஆரோக்கியமாக பெற்றெடுத்து, வளர் முதிர்ச்சி போதியள இதனால், * தாயில் கர்ப்பத்தின் குருதியமுக்கம், சந்தர்ப்பம் அதிகம். * தாயில் சுகப்பிரசவ
இருப்பதால் சத்திர அதிகம். ? குழந்தையில் ஏற்படலாம். * தாய், சேய் இறப்புக்க
11

அறியத்தனமாக ஈடுபடும் ாலோ அல்லது பாலியல் உள்ளாக்கப்படுவதாலோ ங்கள் உருவாகி அப் கயே சீரழிந்து போகிறது.
தரிப்பதால் ஏற்படக் கூடிய
ஒரு குழந்தையை கருவில் தாங்கி, ப்பதற்குரிய உடல் உள, ாவு ஏற்பட்டிருப்பதில்லை.
போது ஏற்படும் உயர் குருதிச்சோகை ஏற்படும்
ம் ஏற்படுவது கடினமாக சிகிச்சைக்கான சந்தாப்பம்
றவிக் குறைபாடுகள்
5ான சந்தர்ப்பம் அதிகம்.

Page 14
29. மணமாகாத இளம்
கர்ப்பத்தைத் தடுக்க
ஆள் நடமாட்டப தனிமையில் செல்வ
: வீட்டிலோ, வேறு
ஆண்களுடன் தனி சந்தர்ப்பங்களைத்
:: உங்களிடத்தில்
அணுகுமுறை தவ பெற்றோரிடம் தெரி
* உங்களை வல்லு முயற்சித்தால் உத
* நீங்கள் பாலியல்
பட்டால் உடனடிய பெற்றோருக்கோ, கூச்சமின்றி தெரிவி ஆலோசனை பெறு

பெண்களில் வேண்டாத என்ன செய்யலாம்?
மில்லாத இடங்களிற்கு தைத் தவிர்த்தல்.
இடங்களிலோ வேற்று மையில் இருக்கக் கூடிய தவிர்த்தல்.
UTUIT6)lg5! ஆண்களின் றாயிருப்பின் உடனடியாக வித்தல். றவுக்குட்படுத்த யாராவது வி கோரி கூச்சலிடல்.
வல்லுறவுக்கு உள்ளாக்கப் ாக இது குறித்து உங்கள் மேற்பார்வையாளருக்கோ ப்பதுடன் உடனடி வைத்திய தல்.

Page 15


Page 16
வெளியீடு : சுகாதார கல்விசார் த சமுதாய மருத்துவத்த யாழ்.பல்கலைக்கழகம்
Sponsored by:
Lions cl
தயாரிப்பு உதவி : செல்வி. U.S. பெனடிக் கீம் வருட மருத்துவ பு
தயா அச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

lub of Jaffna
-
kib (2002/FM/17)
மாணவி
சகம் 138, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்.