கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பீடை கொல்லித் தாக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாப்போம்

Page 1
Ea
I DCI Gl)
 
 
 
 
 
 


Page 2
Title
Author
Advisors
(O Copy Right:
First Edition :
Peedaikoille Tha
Emmai Pathuka
B. Prashanthan
4th year Medical Faculty of Medic University of Jaff
: Dr. S. SivanSu Consultant Physic Teaching Hospita
Dr. G. Mikuntha Head, Departmen Faculty of Agricu University of Jaff
Publishers
2007
Number of copies : 1000
Publishers
Printed by
Pages
Health Educatio
Department of Co Faculty of Medic University of Jaf
Harikanan Print
424, K.K.S. Road,
; iV + 12
 
 
 
 

kakaththillirunthu
ppОm
Student (2003/FM/66), ine,
na.
Chan cian li Jaffna.
n t of AgricultureBiology, lture,
na.
Materials Production Unit, immunity Medicine, ine,
na, Sri Lanka.
CITS Jaffna.

Page 3
பீடை கொல்லி.
விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக் முறைகளில் எமது உடலுள் உட் ஏற்படுத்துகின்றன. எனவே பீடைநாசி துக் கொள்வது மிகவும் முக்கியம பீடை நாசினிகளைப் பொருத்தமான பயன்படுத்தல், பீடைநாசினிகளின் தே உதவும்.
பீடைகொல்லிகள் எவ்வாறு
1 விவசாயத்தின் மூலமாக
* பீடை கொல்லிகளைக் காற்றுவீசு
நின்று விசிறுவதால்.
* பீடைகொல்லிக் கலவை தயாரிக் பீடை கொல்லியுடன் தொடுகையி
* பீடைகொல்லிகளை விசிறும் வில் மூலமாக வீட்டில் உள்ளோருக்குத்
 

கும் பீடைநாசினிகள் வெவ்வேறு சென்று பல்வேறு தாக்கங்களை னிகளிலிருந்து எம்மைப் பாதுகாத் ான விடயமாகும். பொருத்தமான செறிவிற் சரியான தேவைக்காக வையற்ற நஞ்சூட்டலைத் தவிர்க்க
உடலை தாக்கும்?
ம் திசைக்கு எதிர்த்திசையில்
கும்போது கூடுதலான நேரம் ல் இருப்பதால்,
பசாயியின் உடல், துணி, சப்பாத்து 5 தாக்கம் ஏற்படும்.
|
www .

Page 4
2. ஒரு தாவரத்தொகுதிக்கு அ
அது காற்றின் மூலமாக அயலிடங்களிற்குச் சென்று தாக்கம் விளைவிக்கும்.
3. வீட்டில் அதனை வைத்திரு
சரியான முறையில் உபயோகி
i k a fluno முறையிற் சேமித்து
குழந்தைகள் அதனைக் குடிக்
 
 
 
 

ளவுக்கு அதிகமாக விசிறுவதனால்
க்கும்போது
disgblood
வைக்காமை.தவறுதலாகக் கும் அபாயம்.

Page 5
பீடை கொல்லிகள் உடலின் உட்புகும் முறைகள்
* வாயினுடாக
* மூக்க
* கண்
பீடை கொல்லிகள் உடலினுள் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்
எரிவுத் தன்மை: வாய், தொண்,ை புண் ஏற்படல்:- நாக்கு, வாய்க்குழி, வாந்தி/இரத்த வாந்தி
சுவாசச் சிக்கல்
சிறுநீரகச் செயலிழப்பு மூளை பாதிப்படைதல் கருச்சிதைவு குறைபாட்டுடனான குழந்தை பிறத்த இறப்பு
ഥണ്ണൂഥ Lൺ.
 
 
 
 
 

றுள்

Page 6
பீடைகொல்லிகளின் நஞ்சூட் செய்யவேண்டியவை எவை?
நீங்கள் சுயநினைவில்
1. தோலினூடான நஞ்சூட்டலுக்கு * ஆடைகளை முழுமையாகக் நீரினால் நன்றாகக் குளிக்க
* எரிவு ஏற்படுமாயின் வைத்திய
2. கண்ணினூடான நஞ்சூட்டலுக்கு * கண்களை ஒடும் நீரில் 15 நி
* கண்ணில் ஏதும் விளைவுகள்
வைத்தியரை நாடவும்
 
 
 
 
 
 
 
 
 

டலுக்கு உள்ளாகிய நீங்கள்
உள்ளபோது
களைந்து உடனடியாகச் சுத்தமான հլլb.
உதவியை நாடவும்.
மிெடத்திற்கு நன்கு கழுவவும்
தென்படின் உடனடியாக ஒரு கண்

Page 7
3. வாயினூடான நஞ்சூட்டலுக்கு * வாயைத் தூய நீர் கொண்டு நன்கு சுத்தம் செய்யவும்
* வாந்தி எடுக்கத் தூண்ட வேண்டுமா என்பதை லேபலை(Lable) வாசித்து
அறிந்து கொள்ளவும்.
* எல்லாவிதமான பீடைகொல்லிகளு உகந்தவை அல்ல. ஏனெனில் அ
சேதப்படுத்தலாம்.
* முடியுமானவரை மிக விரைவாக
4. மூக்கினூடான நஞ்சூட்டலுக்கு
* மருந்து தெளிப்பதைத்
தள்ளிப்போடவும்
* உடனடியாகத் தூயகாற்று உள்ள
இடத்திற்குச் செல்லவும்
* விரைவாக வைத்திய உதவியை
 
 
 

ம் வாந்தி எடுக்கத் தூண்டுவதற்கு வை தொண்டைக் குழியை மேலும்
வைத்தியசாலைக்குச் செல்லவும்.

Page 8
பீடைகொல்லிகளின் நஞ்சூட்ட ஒருவர் சுயநினைவு இல்லாமல்
* நாடியைப் பின்னோக்கி அழுத்தி, நாக்கு சுவாசப் LIT60).9560)u I (960)LLILIT g5 வண்ணம் செய்யவும் மனு
i
* சுயநினைவில்லாத ஒருவரை வ (ஏனெனில் நஞ்சு நுரையீரலுக்கு
* சுவாசம் நின்றிருந்தால் செயற்ை
இதனைச் சுவாசம் வரும்வரை செல்லும் வரை தெ
 
 
 
 
 
 
 
 
 

லுக்கு உள்ளாகிய
இருப்பாராயின்
* பாதிக்கப்பட்டவரை பாதுகாப்பான, காற்றோட்டமான இடத்திற்கு மாற்றவும்.
* அதன் பின் அவரைப் படுக்கவைத்து மூச்சு விடுதலை அவதானிக்கவும்.
ாந்தி எடுக்கத் தூண்ட வேண்டாம் ள் செல்லக்கூடும்)
கச் சுவாசம் செய்ய வேண்டும்
அல்லது வைத்தியசாலைக்குச் டர்ந்து செய்யவும்.

Page 9
செயற்கைச் சுவாசமளிப்பது எப்
agro gior 2. ΕΕ σε έναντίον
* பாதிக்கப்பட்டவரை நிலத்திற் படுக்கவைத்து எல்லாவிததடை களையும் சுவாசப்பாதையில் இருந்து அகற்றவும் ue
* நோயாளியின் மூக்கை விரல் களாற் கிள்ளிப் பிடித்து உங்கள் உதடுகளால் வாயைச் சுற்றி
மூடவும். ܡܨܚܚܡܗ
 
 
 
 
 
 
 
 
 
 

Hmmmmmm * நாடியின் கீழ் இரண்டு
விரலையும், மறுகையை அவரின் நெற்றியின் மீதும் வைத்து அவரின் தலையை நன்றாகப் பின்னோக்கி உயர்த்தவும்

Page 10
* உங்கள் வாயை நீக்கி மார்பு முற்றாகத் தாழ்வதற்கு அனுமதிக்கவும் ܡܗ-<
* இவ்வாறு தொடர்ந்து செய்தல்
* சுவாசித்தல் கடினமாக இருப்பின் சுயநினைவு மீளும் நிலையில் ை
சுயநினைவு மீளும் நிலை
 
 
 
 

* பாதிக்கப்பட்டவரின் மார்பு உயரும் வரை அவரின் சுவாசப் பைக்குள் காற்றை ஊதவும்.
பாதிக்கப்பட்டவரைச் வத்தல்,
* விபத்துக்குள்ளானவரின் பக்கவாட்டில் முழந்தாளிட்டு அமரவும்.
ܡܡܐ
* மேலுள்ள படத்திற் காட்டிய வாறு ஒரு கையை மடிக்கவும்.

Page 11
* மற்றைய கையை நெஞ்சுக்குக் குறுக்காக மடித்து எதிர்ப்பக்கக் கன்னத்தைத் தொடுமாறு படத்திற் காட்டியது போல் வைக்கவும்.
* உங்கள் பக்கத்திற்கு |- எதிராக உள்ள காலை மடக்கி விடவும்.
* கைகளாற் கன்னங் களுக்கு ஆதாரம் கொடுத்து காலைப் படத்திற் காட்டியவாறு செங்குத்தாக வைக்கவும்
 
 
 

* புயத்தையும் இடுப்பையும் பிடித்து மெதுவாக உங்களை நோக்கிப் பக்கவாட்டில் A. திருப்பவும்
* சுவாசப்பாதையை சரிப்படுத்தும் முகமாக கழுத்துப்

Page 12
இதயத்துடிப்பு இல்லாமற் ே மார்பமுக்கம் கொடுக்கவேண்டி அறிவை பெற்றிருத்த
1956 DIT 9INE GODIL (63,5 TGÖGSÁGOT (6 பெயர் கடதாசியுடன் (Lable) வைத்தியசாலைக்குக் கொண்டு
செல்லவேண்டும்
பீடை கொல்லிகளினால் 6 தவிர்ப்பது எப்படி?
* பாதுகாப்பான அங்கிகளை அணி
 
 
 
 

ாகும் சந்தர்ப்பத்தில் வெளி ஏற்படலாம். இதனைப் பற்றிய ல் விரும்பத்தக்கது.
ஏற்படும் நஞ்சூட்டலைத்
ந்து மருந்தினை விசிறல்.

Page 13
* விசிறும்போது கண்ணிற்குப் பாதுகாப்புக் கவசமிடல்,
* ஒரு தெளிகருவியை வெவ்வேறு பீ LIFT65d5 CE(36) j6005IL TLD.
* பீடைகொல்லிகளை விசிறும்போது விசிறவும். அதாவது காற்றுக் குறைவா
* 24 மணித்தியாலத்தில் மழை இல்ல பீடைகொல்லிகளை விசிறவும்.
* தேவையான அளவு பீடை கொல்லிகளை மட்டும் வீட்டில் வாங்கி வைத்திருத்தல். --
 
 
 
 
 

டைகொல்லிகளுக்குப்
குளிர்மையான நேரத்தில் ன நேரத்தில்.(காலைவேளையில்)
ாமல் இருக்குமாயின் மாத்திரமே
ഴു
காப்பான இடத்தில் ருத்தல்.

Page 14
* பீடைகொல்லிகளை அதன் போத்தலிலேயே வைத்திருத்தல் (with lable & instruction) சோடா போத்தல் அல்லது வேறு போத்தலிலோ வைக்கவேண்டாம்
* உளரீதியாகப் பாதிக்கப்பட்டவ கண்காணிக்க வேண்டும்.
விவசாயத்திற் பாவிக்கும் வீரி வீட்டிற் பாவிக்கவேண்டாம்.
* பாவித்த பீடைநாசினி கொள்க களைக் கவனமாகப் புதைத்தல்.
سيس
போதோ அ குழந்தைகளி வைத்திருக்க ----
* வீரியம் கூடிய பீடைகொல்லி ( களை திறந்து வைக்கவேண்டாம்.
* பொதி உை வாங்கவேண்டா
 
 
 
 
 
 
 
 
 
 
 

பர்கள் இருப்பின் அவர்களைக்
யம் கூடிய பீடைகொல்லிகளை
KN
SX)
பீடைகொல்லிகளையும் பாவிக்கும் ல்லது சேமித்து வைக்கும்போதோ
ன் கண்களிற் படாதபடி நவேண்டும்.
டந்த பீடைநாசினிகளை b.

Page 15
ACKNOWLE
Dr. S. Sivansuthan Consultant Physician Teaching Hospital, Jaffna
Dr. G. Mikunthan Head, Department of Agriculture Biology Faculty of Agriculture niversity of Jaffna
Dr.N.Sivarajah Visiting Professor
epartment of Community Medicine Faculty of Medicine University of Jaffna
Mrs.Malaiaracy Sivarajah Department of Community Medicine Faculty of Medicine University of Jaffna
Mr. G.R. Rajasingam Field Team Leader REPSI/NRP Germen Development Cooperation Jaffna
Mr S. Sivakumar Deputy Director of Agriculture (Ext) Department of Agriculture (Northern Pros Jaffna
Dr.A. Ketheswaran, Regional Director of Health Services | Jaffna
 
 
 
 
 
 
 
 

ince)
Dr. D. Gunarajasingam Head. Department of Physiology Faculty of Medicine University of Jaffna
D. Mr.S.Selvavarathan Agriculture Instructor Department of Agriculture Jaffna
&XX
Medical Students University of Jaffna Mr.A.Sanjeyan Mr.S.Sopan Mr. M. Kokushanker Mr.T.Balakumaran Mr.Y.Prasanthan Miss.S. Sivatharshana
Mr. Sellaththurai (J.P) Thirunelveli
Farmers Stores,
Palaly Road. Thirunelveli. Jafna
My Colleagues

Page 16
பீடைநாசினி தெளிக்கப்பட்ட ne மருந்து விசிறி 14 நாட்களின் பின்னே சந்தைப்படுத்தப்படவேண்டும்.
எனவே காய் கறிகளை வாங்கும் பே போதும் இதனை உறுதிப்படுத்திக்செ இல்லாவிடின் அதில் உள்ள பீடை ந எமது உடலுள் சென்று தாக்கங்கை
கொள்வனவு செய்யப்பட்ட காய்கறிக உள்ளெடுக்கும் போது அதில் உள். படிமங்கள் அழிக்கப்பட்டிருக்கும்.
gtZ
German Technical Coopera
Supported by:
The German Technical Cooperation (GTZ) on behalf of the
Federal Ministry for Economic Cooperation and Developme
through the Project Rehabilitation of the Economic Physica
Social infrastructure (REPS) in November 2007.
 
 
 
 
 
 
 
 

ாதும் விற்கும் காள்ள வேண்டும். ாசினிப் படிமங்கள் ள விளைவிக்கக் கூடும்.
ளை நன்கு அவித்து ா பீடை சாசினிப்
tion
German nt (BMZ),