கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முதலுதவி 2008.03

Page 1
(UP959
First
Chan kanai Sivapiiragasi
15", 16" & 23"
Health Education Materials Production Unit Department of Community Medicine, Faculty of Medicine, University of Jaffna
息 Sponsor: Computer World, 7" Mile

a Maha Vidyalayam
March 2008
St:John
Ambulance
post, Chankanai. 021 4591761

Page 2

lae|-

Page 3
pšas
விபத்தின்போது அல்லது நோயுற்றுள்ளபோது, ஏற்றுக்கொ
பயிற்றப்பட்ட முதலுதவியாளரால், சூழலிலுள்ள பொ
வழங்குவதற்கு முன்பாக, தற்காலிகமாக வழங்கப்படும் 2.
1.1. முதலுதவி வழங்குவதன் நோக்கம்
1. உயிரைக் காப்பாற்றுதல்
2. நிலைமை மேலும் மோசமடைவதைக் கட்டுப்படுத்த
3. விரைவாகக் குணமடைவதற்கு உதவுதல்
1.2. முதலுதவியாளரின் பண்புகள்
1. salarisari (Observation)
விபத்து அல்லது காயம் ஏற்பட்ட காரணத்தையும் அதன் &
2. Frupẩš6ub (Tact)
அனாவசியமான கேள்விகளைக் கேட்காது நோயின்
அறிந்துகொண்டு நோயாளியினதும் அருகில் இருப்பவரினது
3. (peoangari (Resource)
மிகவும் சிரமமான நிலையிலும் சமாளிக்கத்தக்கதும், மே
பொருட்களைச் சாதுரியமாகவும், விரைவாகவும் உபயோகி
4. முளைத்திறன் (Dexterity) & நோயாளிக்குத் தேவையற்ற வலியைக் கொடுக்காமலும், !
திறமையாகவும், விரைவாகவும் உபயோகித்தல் வேண்டும்.
5. aastfen (Explicitness)
நோயாளிக்கோ அல்லது அவருடன் வந்தவருக்கோ
செய்யவேண்டும் என்பதை தெளிவாகவும் விபரமாகவும் கூ
6. apuias 2 essassi (Discrimination)
பல காயங்கள் இருப்பின் எக்காயத்திற்கு முதலில்
நோயாளிகள் இருப்பின் யாருக்கு முதலில் முதலுதவி
வேண்டும்.

ள்ளப்பட்ட விதிகளுக்கும் முறைகளுக்கும் ஏற்ப,
நட்களைப் பயன்படுத்தி, மருத்துவ உதவி
தவி முதலுதவி எனப்படும்.
அடையாளங்களையும் அவதானித்தல் வேண்டும்.
அறிகுறிகளையும், அதன் காரணிகளையும்
ம் நம்பிக்கைக்குப் பாத்திரவாளியாக வேண்டும்.
லும் ஆபத்து நேராவண்ணம் கையிற்கிடைக்கும்
த்துப் பாதுகாத்தல் வேண்டும்.
பிரயோகிக்கும் உபகரணங்களைச் சுத்தமாகவும்,
அல்லது பக்கத்தில் நிற்பவருக்கோ என்ன
றுதல் வேண்டும்.
சிகிச்சையளிக்க வேண்டும் என்பதையும், பல
செய்ய வேண்டும் என்பதையும் பகுத்தறிதல்

Page 4


Page 5
7. Gañarypuuibaf (Perseverance)
முதலில் தனது முயற்சி வெற்றியளிக்காவிடினும் மனச்ே
திருப்திகரமான நிலைமை ஏற்படும்வரை முதலுதவி செய்த
8. SelepBir Luib (Sympathy)
நோயாளிக்கு மனச்சாந்தியையும், ஊக்கத்தையும், உை
இதுவே முதலுதவியின் முலாதார சேவையாகும்.
1.3 முதலுதவிப் பயிற்சி வழங்கும் சர்வதேச அங்
புனித ஜோன் அம்பியூலன்ஸ்
(St.John Ambulance)
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்
(International Committee of Red Cross)
புனித அன்றுாஸ் அம்பியூலன்ஸ் சங்கம்
(St. Andrew's Ambulance Association)
சம்பவம் ஒன்றின்போதான
(Managing an i
ஒரு விபத்து அல்லது அனர்த்தம் இடம்பெற்றவுடன் மூ
அவ்விபத்துத் தொடர்பாக விபத்தின் தன்மை, அப்பி
ஏற்படக்கூடிய ஆபத்து, அவசரதேவையுள்ளவர்களை அ
அறிக்கையிடல் போன்ற பல்வேறு பணிகளைச் செய்யவே
சம்பவம் ஒன்றின்போதான முகாமைத்துவமாகும்.
நிலமையை மதிப்பிடல்
(Assess the situation) விபத்து அல்லது அனர்த்தம் நடந்த இடம் பற்றிய ஓர் எனப்படும்.
இங்கே என்ன நடந்தது?
ஏதும் ஆபத்து உண்டா?

சார்வடையாது தனது முயற்சியைத் தொடர்ந்து
ல் வேண்டும்.
ன்மையான வசதியையும் கொடுத்தல் வேண்டும்.
கீகாரம் பெற்ற நிறுவனங்கள்
முகாமைத்துவம்
incidence)
முதலுதவிப் பணியில் இறங்கும் முதலுதவியாளர்
ரதேசத்தில் முதலுதவி செய்ய முற்படும்போது
|றிந்து செயற்படல், பிறர் உதவியைப் பெறுதல்,
ண்டி இருக்கும். இச்செயற்பாடுகளின் தொகுப்பே
முன்னறிவைப் பெறுதல் நிலைமையை மதிப்பிடல்

Page 6

|-|-

Page 7
9 ஆபத்தான நிலையில் இடிபாடுகளுக்குள் யா
அவதானித்தல் வேண்டும்
பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்
(Make the area safe) இங்கு முதலுதவியாளரின் பாதுகாப்புப் பற்றிக் கவனம் ெ
முதலுதவியாளரும் மிகவும் பெறுமதிவாய்ந்த வளமாகும்.
விபத்து நடந்த இடத்தின் நிலைமையை அறிந்து அவ்விட
முயற்சிக்கவும். (உ+ம்: தீயணைப்புப்படை)
ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவற்றை அகற்றவும் அல்லது &
ஆபத்தைக் குறைக்க முடியாதவிடத்து நோயாளியை ஆபத்
நோயாளியின் அவசர தேவையான RABC பெற்றுக் கொடு
(Emergency Aid)
பாதிப்புக்குள்ளான ஒருவரின் பிரதிபலிப்பு (Response), சு
குருதிச்சுற்றோட்டம் (Circulation) என்பவற்றைப்
மேற்கொள்ளுதல் RABC பெற்றுக்கொடுத்தலாகும், அதா
9 ஆபத்தைத் தீர்மானித்தல்
என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்ம
நடவடிக்கை மேற்கொள்ளல்
0 நோயாளி சுயநினைவுடன் உள்ளாரா?
பரிசோதித்தல்
○
சுவாசப்பாதையைத் திறத்தல்
சுவாசத்தைப் பரிசோதித்தல்
{
0 மயங்கிய நிலையில் சுவாசிப்பாராயின் மயக்
0 சுவாசம் நடைபெறாவிட்டால் மீள உயிர்ப்
மார்பமுக்கம் வழங்கவும் பின்னர் 2 உயிர்ச்
பிறர் உதவியைப் பெறல்
(Get help) முதலுதவி வழங்கும்போது அல்லது அதன் பின்னர் பல
தேவைப்படும் சந்தர்ப்பத்தில் முதலுதவியாளர் அருகில் இ
அழைத்து உதவிகளைப் பெறுதல் அவசியமாகும்.

ரும் உள்ளனரா? என்றவாறு மிகவிரைவாக
சலுத்தப்படல் வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு
ந்தை நெருங்க முன்னர் அவசர உதவியைப்பெற
குறைக்கவும் (உ+ம்: நெருப்பு எரிதல்)
தான இடத்திலிருந்து அகற்றவும்.
arrafiutoas (Air way), garaib (Breathing),
பரிசோதித்து தேவைக்கேற்ப நடவடிக்கை
sisi,
ானித்தல்
இல்லையா? என அறிய அவரது பிரதிபலிப்பை
க மீள் நிலைக்குத் திருப்புதல்
சுவாசம் வழங்கவும்)
ரது உதவிகள் தேவைப்படும். இவ்வாறு உதவி
ருப்பவர்களை அல்லது தூரத்தே இருப்பவர்களை

Page 8


Page 9
ஆபத்தைக் கட்டுப்படுத்தல்
நோயாளிகளைத் தூக்குதல்
奪 அம்பியூலன்ஸ், வாகனம், பொலிஸ் போன்றல்
வேறுவழியில்
சனக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தல்
வீதிப் போக்குவரத்தை சீராக்கல்
* வெளி மார்பமுக்கம் செய்தல், உயிர்ச்சுவாசம் வழ
வேண்டும்.
நிறைவில் செய்யும் பணிகள்
(Deal with the Aftermath)
சம்பவம் ஒன்றில் முதலுதவிப் பணியில் செயற்பட்டு உ
வைத்தியசாலையில் சேர்த்த பின்னர் ஓர் முதலுதவியாளர்
எண்ணவிடக்கூடாது. மாறாக அதன் பின்னரும் சில Selaisisir presa Luas:sfa5GGIT நிறைவில்
நடந்த சம்பவம் பற்றி பெற்றோர், உறவினர்கள், ந
உங்களது முதலுதவிப் பெட்டியில் முடிந்த பொருட்
உங்களது முதலுதவி நிறுவனத் தலைவருக்கு 8 முலம் தெரியப்படுத்தவும்.
இவ் அனைத்துச் செயற்பாட்டின் ஆங்கிலச் சொற்களின்
சம்பவம் ஒன்றின்போதான முகாமைத்துவத்தினை சுரு
பதத்தால் அழைப்பர்.
விபத்து முகாமை
Casualty mana
விபத்தொன்று நடைபெற்றுள்ளபோது முதலுதவியாளர்
செயற்படப்போகிறேன் என்பதை திட்டவட்டமாகத் தீர்மா
பின்வரும் விடயங்கள் தொடர்பாக கவனத்தில் கொள்ளுத
1. உயிர் வாழ்க்கைக்கு ஒட்சிசன் (Oxygen) வாயு 9
2. ஒட்சிசன் கலந்த குருதி உடல் முழுவதும் குருதிச் 3. ஒட்சிசன் கலந்த குருதி ஏறக்குறைய 3-4 நிமீ
முளைக் கலங்கள் இறக்கத் தொடங்கும்
4. கட்டாயம் திறந்த சுவாசப்பாதையை ஏற்படுத்த ே
5. உடல் முழுவதும் குருதிச் சுற்றோட்டம் நடைபெறு
எனவே பின்வரும் செயல்களின் தொகுப்பே விபத்*
4.

வற்றை அழைத்தல் (தொலைபேசி அல்லது
ாங்கல், போன்ற பல்வேறு உதவிகளைப் பெறுதல்
ரியவாறு நோயாளிகளுக்கு முதலுதவி வழங்கி,
சின் பணி முழுமையாக நிறைவடைந்துவிட்டதாக
பணிகளை இறுதியாகச் செய்யவேண்டியுள்ளது.
*தாவது,
ண்பர்களுக்கு அறிவிக்கவும்.
'களை மீண்டும் நிரப்பிக்கொள்ளவும்.
அல்லது பொறுப்புவாய்ந்த அதிகாரிக்கு அறிக்கை
முதல் எழுத்துக்களின் சேர்க்கையைக் கொண்டு
க்கமாக AMEGA (அமீகா என்ற ஆங்கிலப்
மத்துவம்
gement
முதலில் தான் அச்சூழ்நிலையில் எவ்வாறு
னித்துக்கொள்ள வேண்டும். இச்சந்தர்ப்பத்தில்
ல் அவசியமாகும்.
சுற்றோட்டம் முலம் செல்கின்றது
டங்களுக்கு முளைக்குச் செல்லாது இருப்பின்
fairgi (Open air way)
வதை உறுதி செய்ய வேண்டும் (Circulation)
து முகாமைத்துவம் எனப்படும்.

Page 10


Page 11
i. elurush
(Danger) விபத்தொன்றின்போது முதலுதவியாளரின் பாதுகாப்புத்
செலுத்துதல் வேண்டும்,
இம்முயற்சியினை மேற்கொள்ளும்போது உங்களு
கொள்ளுதலும் அதனை நீக்குதலும் வேண்டும்.
உங்களால் முடிந்தால் ஏற்படக்கூடிய ஆபத்தை நீ
ஏற்படக்கூடிய ஆபத்தை உங்களால் தடுக்க முடி
இடத்திற்கு இடமாற்றவும்
2. பிரதிபலிப்பு
(Response) ஓர் விபத்தின் அல்லது சாதாரண நோயின்போது ஒரு
சுயநினைவுடன் உள்ளாரா? இல்லையா என மிக விை
பயன்படுத்தும் முறையே பிரதிபலிப்பு எனப்படும். இதனைப்
கேள்வி கேட்டல் :
உ+ம்: உங்கள் பெயர் என்ன?
என்ன நடந்தது?
எங்கிருந்து வந்தீர்கள்?
கட்டளை இடல் :
உ+ம்: கண்ணைத் திறவுங்கள்
வலது காலை உயர்த்துங்கள்
நாக்கை நீட்டுங்கள்
தோளில் தட்டுதல் : தோள்கள் இரண்டிலும் மெதுவாகத்
3. உதவிக்கு அழைப்பு விடுக்கவும்
(Shout for help) உங்களால் தனித்து முதலுதவிச் செயற்பாட்டைச் 8
இருப்பவர்களில் அல்லது சற்றே தூரத்தில் இருப்ப
உதவிகளைப் பெறவும்,
4. திறந்த சுவாசப்பாதை
(Airway) சுயநினைவை இழந்த நிலையில் விழுந்த கிடக்கும் ஒருவ
அடைப்பதன் காரணமாகவும், அவரது வாயினுள் வரு
5

தொடர்பாக பின்வரும் விடயங்களில் கவனம்
க்கு ஏதும் ஆபத்து ஏற்படுமா? என அறிந்து
க்கி விடவும்
யாது விட்டால் அதிலிருந்து நோயாளியை வேறு
வர் விழுந்து கிடக்கும் சந்தர்ப்பத்தில் அவர்
ரவாக அறிதல் அவசியமாகும். அதனை அறிய
பின்வருமாறு அறியலாம்.
தட்டியவாறு கேள்விகளைக் கேட்டல்
செய்ய முடியாதெனக் கருதும்போது அருகில்
வர்களை உதவிக்கு அழைத்து அவர்களது
பரின் நாக்கு மடிந்து அவரது சுவாசப்பாதையை
ம் வாந்தி, சளி, உமிழ்நீர் போன்றவைகளும்,

Page 12


Page 13
கட்டுப்பற்கள் கழன்று விழுவதனாலும் அவரது சுவாசப்ப
நோயாளியின் சுவாசம் தடைப்பட்டு அவர் இறக்க நேரிடலா
எனவே விரைந்து சுவாசப்பாதையின் தடையை நீக்குவத
upig uqub.
(Breathing) சுவாசப்பாதையில் தடையீருக்குமாயின் சுவாசம் நடைபெறா
சுவாசிக்கத் தொடங்குவார். எனவே கவாசப்பாதையை
இல்லையா என்பதை பரிசோதித்தல் அவசியமாகும். இத
முறை முலம் பின்வருமாறு அறியலாம்.
பார்த்தல் : மார்பு மேலெழுந்து கீழ் இறங்குவதைப்
கேட்டல் : முச்சு விடும் சத்தத்தைக் காதால் கேட் உணர்தல் : முக்கிலிருந்து வரும் சூடான காற்று க
(10 வினாடிகள் சுவாசம் நடைபெறுவதை 1
6. குருதிச்சுற்றோட்டம்
(Circulation) இதயத் தொழிற்பாட்டின் காரணமாக உடல் முழுவதும் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் ஒட்சிசன் இ கொண்டுவரப்படும் தொழிற்பாடே குருதிச்சுற்றோட்டம் எனப்
சாதாரணமாக ஓய்வு நிலையிலுள்ள வளர்ந்த ஒருவரின் இரண்டு சந்தர்ப்பங்களில் உடல் முழுவதும் ஒட்சிசன் குரு
தடை ஏற்படலாம்.
1. இதயம் தொழிற்படாது போதல்
2. அதிகளவான குருதிப்பெருக்கு

ாதையில் தடையை ஏற்படுத்தலாம். இதனால்
Ꮥ
i.
னால் அவருக்கு சீரான சுவாசத்தினை வழங்க
து சுவாசப்பாதை திறந்திருக்குமாயின் நோயாளி
த் திறந்த பின்னர் அவர் சுவாசிக்கின்றாரா
னைப் பார்த்தல், கேட்டல், உணர்தல் என்ற
பார்த்தல்
டல்
ன்னத்தில் படுவதை உணர்தல்
பரிசோதித்தல் வேண்டும்)
ஒட்சிசன் கலந்த குருதி நாடிமுலம் உடல் ழக்கப்பட்ட குருதி நாளம் முலம் இதயத்திற்கு
படும்.
நாடித்துடிப்பு வேகம் 60-80 ஆகும். பின்வரும்
தி சுற்றோட்டத்தில் செல்வதில் பாதிப்பு அல்லது

Page 14


Page 15
Assess - நிலைமையை மதிப்பிடல்
Danger - slurruti
Response - usual
Shout for help - 9 satists elony&asai
Airway - as arrarfursos
Breathing - asaraib
Shout for help - 2 sealists elapdisasagib
Circulation - குருதிச்சுற்றோட்டம்
ADORSABsC
மீள உயிர்ப்பித்தல்
(Cardiopulmonary Rest
சுயநினைவிழந்த நிலையிலிருக்கும் வளர்ந்த ஒருவருக்கு
முறையில் உட்கார்ந்து அவரது சுவாசப்பாதையைத்
ஏற்படின் வெளி மார்பமுக்கத்தையும் உயிர்ச்சுவாசத்தையு
L6GT 9 utilisabi Ghatiysop (Cardiopulmonary Re
நிலமையை மதிப்பிடவும், பின்னர் மேலும் ஏற்படக்கூடிய
செயற்படவும்.
நிலைமையை மதிப்பிடவும்
ஏற்படக்கூடிய ஆபத்தைத் தீர்மானித்தல்
பிரதிபலிப்பை பரிசோதிக்கவும்
சுவாசப்பாதையைத் திறக்கவும்
சுவாசத்தைப் பரிசோதிக்கவும்
உயிர்ச்சுவாசம் வழங்கவும்

செய்முறை
uscitation (CPR)
முதலுதவியாளர் அவருக்கருகில் பொருத்தமான
திறந்து, சுவாசத்தைப் பரிசோதித்து, தேவை
ம் வழங்கும் ஒரு தொடர் செயற்பாட்டு நுட்பமே
suscitation - CPR) எனப்படும். ஆரம்பத்தில்
ஆபத்தை தீர்மானித்த பின்னர் இப்படிமுறைப்படி

Page 16


Page 17
மீள உயிர்ப்பித்தல் செய்முறை (வளர்ந்
பிரதிபலிப்பை பரிசோதிக்கவும்
y சுவாசப் பாதையைத் திறக்கவும்
Y சுவாசத்தைப் பரிசோதிக்கவும்
சுவாசம் நடைபெறுகிறதா?
Y Y
இல்லை மயக்க மீள் நிலைக்குத் திருப்பவு
v
உதவிக்கு அழைப்பு விடுக்கவும்
30 வெளி மார்பு அமுக்கம் கொடுக்கவும்
02 உயிர்ச் சுவாசம் வழங்கவும்
y
தொடர்ந்து 30 வெளிமார்பு அமுக்கம் 02
உயிர்ச் சுவாசம் என்றவாறு CPR
வழங்கவும்
இவ்வாறு எதுவ:
t
9 நோயாளி சுவாசிக்கத் தொடங்கினால் நிறுத்
யாராவது உதவிக்கு வந்தால் நிறுத்தவும்
வைத்தியரிடம் கையளித்தவுடன் நிறுத்தவும்
உங்களால் முடியாது போகும்போது நிறுத்த

தவ
ருக்
w
8 வயதுக்கு
மேல்
)
jši:
g &gigoು?
தவும்

Page 18


Page 19
மீள உயிர்ப்பித்தல் செய்முறை (சிறுவ
வளர்ந்தவருக்கு மீள உயிர்ப்பித்தல் செய்யும் முறையிலிருந்
அதனை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.
பிரதிபலிப்பை பரிசோதிக்கவும்
Y சுவாசப் பாதையைத் திறக்கவும்
சுவாசத்தைப் பரிசோதிக்கவும்
சுவாசம் நடைபெறுகிறதா?
Y Vy இல்லை மயக்க மீள் நிலைக்குத் திருப்
உதவிக்கு அழைப்பு விடுக்கவும்
Vy 05 உயிர்ச் சுவாசம் வழங்கவும்
Y
30 வெளி மார்பு அமுக்கம் கொடுக்கவும்
W
02 உயிர்ச் சுவாசம் வழங்கவும்
擎 தொடர்ந்து 30 வெளிமார்பு அமுக்கம் 02
உயிர்ச் சுவாசம் என்றவாறு CPR
வழங்கவும் ,
நோயாளி சுவாசிக்கத் தொடங்
9 யாராவது உதவிக்கு வந்தால்
e வைத்தியரிடம் கையளித்தவுடன்
உங்களால் முடியாது போகும்

ர்களுக்கு - 17 வயது வரை)
து சற்று வேறுபட்ட முறையில் வழங்கப்படுகிறது.
Leaf
வரை செய்தல்?
கிேனால் நிறுத்தவும்
நிறுத்தவும்
ன் நிறுத்தவும்
போது நிறுத்தவும்

Page 20

, ,·

Page 21
மீள உயிர்ப்பித்தல் செய்முறை (குழந்ை
பிரதிபலிப்பை பரிசோதிக்கவும்
சுவாசப் பாதையைத் திறக்கவும்
Y
சுவாசத்தைப் பரிசோதிக்கவும் M^^^W^^-
சுவாசம் நடைபெறுகிறதா?
掌 இல்லை மயக்க மீள் நிலைக்குத் தி
w
உதவிக்கு அழைப்பு விடுக்கவும்
05 2. uffià assiasi aprassi
t
30 வெளி மார்பு அமுக்கம் கொடுக்கவும்
vy
02 உயிர்ச் சுவாசம் வழங்கவும்
Yy
தொடர்ந்து 30 வெளிமார்பு அமுக்கம் 02 உயிர்ச் சுவாசம் என்றவாறு CPR வழங்கவும்
W
இவ்வாறு எ
Vy
9 நோயாளி சுவாசிக்கத் தொ
9 யாராவது உதவிக்கு வந்த
9 வைத்தியரிடம் கையளித்தவு
9 உங்களால் முடியாது போகு

தகளுக்கு 0-1 வயது வரை)
ருப்பவும்
துவரை செய்தல்?
டங்கினால் நிறுத்தவும்
ால் நிறுத்தவும்
டன் நிறுத்தவும்
தம்போது நிறுத்தவும்

Page 22


Page 23
காயங்களும் குருதி
பெரிய அளவான குருதிப்பெருக்கு
அறிகுறிகள் :
籌
தலைச்சுற்று மயக்கம் நாக்கு நகத்தின் உட்பகுதி, உள்ளங்கை,
வெளிறிக்காணப்படும்
குளிர்ந்த பிகபீகத்த தோல்
விரைவான பலவீனமான நாடித்துடிப்பு
ஆழமற்ற விரைவான சுவாசம், சிலவேளை கொட்ட
தண்ணிர்த்தாகம்
வயிற்றுப்பிரட்டல், வாந்தி
அமைதியின்மை, சுயநினைவு தடுமாறுதல்
சுயநினைவு இழத்தல்
முதலுதவி
1.
காயம் ஏற்பட்ட பகுதியின் மேலுள்ள துணிகளை அ
என அவதானிக்கவும்
2. பிறபொருள் இல்லாதிருப்பின் துப்பரவான துணி
அமுக்கத்தைக் கொடுக்கவும்
3. காயப்பட்ட பகுதியில் பிறபொருள் காணப்படுமாய்
துணியை மடித்துவைத்துக் கட்டவும்
4. காயப்பட்ட பகுதியை இதயமட்டத்திற்கு மேல் உ
என அவதானிக்கவும்)
5. தரையில் படுக்க வைக்கவும்
8. உரிய முறையில் பந்தணம் இடவும், முறிவு காணப்ட
7. அதிர்ச்சி பற்றிக் கவனம் செலுத்தவும்
8. பந்தணம் இடப்பட்ட பகுதிக்கு அப்பால் நாடித்துடிப்
9. விரைவாக வைத்திய உதவியை நாடவும்
என்பு முறிவு
என்பில் ஏற்படும் வெடிப்பு அல்லது உடைவு முறிவு எனப்படு
1. எளிய முறிவு முடிய முறிவு
2. திறந்த முறிவு

ப்பெருக்கும்
உதட்டின் பகுதி, கீழ்கண்பகுதி என்பன
ாவியும் பெருமுச்சும் ஏற்படலாம்
கற்றி அதனுள் ஏதாவது பிறபொருள் உள்ளதா
யை மடித்து காயத்தின்மீது வைத்து நேரடி
பின் அதனை அகற்றாது அதன் இருபக்கமும்
யர்த்திப்பிடிக்கவும் (முறிவுகள் இருக்கின்றனவா
டுமாயின் அதற்கான ஆதாரம் இட்டுக் கட்டவும்
ப்பை பரிசோதிக்கவும்
திம். இது இருவகைப்படும்.

Page 24


Page 25
அறிகுறிகள்
முறிவு ஏற்பட்ட இடத்தில் அதிகவலி காணப்படும்
விக்கமும் மிருதுத்தன்மையும் காணப்படும்
உடைந்த உறுப்பு செயற்படமாட்டாது
செயற்கையான அசைவுகளும் மாற்றமான வடிவை
திறந்த முறிவாயின் குருதிப்பெருக்கு காணப்படும்
முதலுதவி
1.
திறந்த முறிவாயின் தொற்று நீக்கிய அ
கட்டுப்படுத்தவும்
2. கட்டுப்போடும்போது குருதிச் சுற்றோட்டத்தை
கட்டக்கூடாது
3. முறிவுக்கான ஆதாரத்தைக் கொடுக்கக்கூடிய வ
பயன்படுத்தவும் 4. அதிர்ச்சி பற்றிக் கவனம் செலுத்தவும்
8. ஒவ்வொரு 10 நிமிடத்திற்கு ஒரு தடவை {
சுற்றோட்டத்தைப் பரிசோதிக்கவும்
6. உடன் வைத்திய உதவியை நாடவும்
செய்யக்கூடாதவைக
முறிவின் மீது நேரடி அமுக்கத்தைப் பிரயே
முறிந்த பகுதியை தேவையின்றி அசைக்க
9 நோயாளிக்கு உண்ணவோ, குடிக்கவோ
முட்டு விலகல்
முட்டு காணப்படும் இடங்களில் ஒன்று அல்லது அத
அனேகமாக தோள், முழங்கை, விரல்கள், கீழ்த்தாடை இ
அறிகுறிகள்
முறிவுக்குரிய அறிகுறிகள் போன்றே இங்கும் அறிகுறிகள் க
முதலுதவி
1. நோயாளியை வசதியான விதத்தில் வைத்து உக
2.
உண்பதற்கு குடிப்பதற்கு எதுவும் கொடுக்கக்கூட
12

மப்பும் காணப்படும்
ல்லது தூயதுணியினால் குருதிப்பெருக்கைக்
க் கட்டுப்படுத்தும் வகையில் இறுக்கமாகக்
கையில் மட்டை அல்லது உடல் உறுப்பினைப்
முறிவு ஏற்பட்ட இடத்திற்கு அப்பால் குருதிச்
婆
ாகிக்க வேண்டாம்
க்கூடாது
今
36ääsäärab
ற்கு மேற்பட்ட எண்புகள் இடம்பெயர்தலாகும்.
ஆகிய இடங்களில் ஏற்படலாம்.
ாணப்படும்.
*
ந்த ஓர் கட்டைப்போட்டுவிடவும்

Page 26


Page 27
3. இடம்பெயர்ந்த முட்டை பொருத்த முயற்சிக்கக்கூட
4. வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும்
கவனிக்க
முறிவா, முட்டுவிலகலா என்று இனங்காண முடியாதிரு
முதலுதவியைச் செய்துகொண்டு வைத்திய உதவியை
சுளுக்கு
முட்டுகளிலுள்ள இணையங்களும், இழையங்களும் சடு
உட்படுவதால் அல்லது கிழிபடுவதால் சுளுக்கு ஏற்படுகிற:
அறிகுறிகள்
அசைக்கும்போது முட்டில் வலி காணப்படும்
முட்டு வீக்கமடையும்
* பின்பு கண்டற் தன்மை ஏற்படும்
முதலுதவி
“RICE” என்ற படிமுறையினைச் செய்யவும்
1. Rest - பாதிக்கப்பட்ட இடத்தை அசைக்காது ஓ
2. lce - அவ்விடத்தை குளிரப் பண்ணவும்
3. Compression - கட்டுத்துணியினால் அமுக்கிக் க
4. Elevation - பாதிப்புற்ற பாகத்தை உயர்த்தி வை
எரிகாயம்
ஏற்படக்கூடிய வழிகள்
நெருப்பு, கொதிக்கும் திரவம், மீன்தாக்கம், இரசாயன
எரிகாயத்தின் தன்மை
இலேசானது நடுத்தரம்
முதலுதவி
1. உகந்த முறையில் நோயாளியை ஆபத்திலிருந்து :
13
 

நப்பின் முறிவுக்கரிய
நாடவும்,
நிதியாக கடுமையான முறுக்குதலுக்கு (Twis)
is
ய்வாக வைத்திருக்கவும்
எப்பொருட்கள், கொதி நீராவி, ஒளிக்கதிர்கள்,
காப்பாற்றவும்

Page 28
. .
 
 
 
 


Page 29
2. ABC பற்றி கவனம் செலுத்தவும் 3. காயத்தின் மீது (சாதாரண நீர்) ஓடும் நீரை 10
குளிரப்பண்ணவும்
4. காயப்பட்ட பகுதி விரைவாக வீங்குவதால்
அகற்றவும் (காப்பு, மோதிரம்)
5. சுத்தமான துணியினால் காயத்தை நன்கு முடவும் .ே வேறு பாதிப்புகளின்றி சுயநினைவுடன் இருப்பாராயி 7. வைத்திய உதவியைப் பெறவும்
செய்யக்கூடாதவைகள்
உ எரிகாயத்தின் மீது எதுவும் பூசக்கூடாது
சு எரிந்து ஒட்டிக்கொண்டிருக்கும் உடைக6ை
9 கொப்புளங்கள் இருப்பின் அவற்றை உடை
அதிர்ச்சி
காயங்கள் அல்லது மனவெழுச்சி (Stress) ஆகியவ போதுமான அளவில் நடைபெறாததால், உடலின் செயற்ப
தொழில்கள் (Vital functions) பாதிக்கப்படும் நிலை அத
அதிர்ச்சிக்கான காரணங்கள்
9 அதிகளவான குருதிப்பெருக்கு
e Drury 6colůų
9 அதிக வாந்தி
9 வயிற்றுப்போக்கு
9 நரம்பு துண்டப்படுதல் (திடீர்ப் பயம்)
அறிகுறிகள்
9 வெளிறிய தோல்
9 தோல் குளிர்ந்து வியர்த்தல்
8 தலைச்சுற்று மயக்கம்
14

நிமிடங்களுக்கு ஊற்றுவதன் முலம் காயத்தைக்
காயப்பட்ட பகுதியில் உள்ள ஆபரணங்களை
ன் உகந்த பானமொன்றை பருகக் கொடுக்கவும்
ா இழுத்தெடுக்கக்கூடாது
க்கக்கூடாது
ற்றின்போது முளைக்குரிய குருதி விநியோகம்
ாடுகள் குறைக்கப்பட்டு உடலின் உயிர்நாடியான
ர்ச்சி எனப்படும்.

Page 30


Page 31
முகத்தில் பய உணர்வு தென்படல்
விரைவான நாடித்துடிப்பு
9 தண்ணீர்த்தாகம்
ஆழமற்றதும் விரைவானதுமான சுவாசம்
முதலுதவி
1. ABC இனைப் பரிசோதித்து சிகிச்சை வழங்கவும்
2. நிலைமை ஏற்றவாறு இருந்தால் நோயாளியை தை
வைக்கவும்
3. கழுத்து இடுப்பைச் சுற்றியுள்ள இறுக்கமான ஆடை
4. விபத்துக்குள்ளானவரை தொடர்ச்சியாகத் திடப்படு
காணப்படின் கழுத்திலிருந்து பாதம் வரை தடிப்ப
எச்சரிக்கையும் அதன் அளவில் உறுதியாகவும் இரு
S S TTTttLtttLLtttTL STTOMOTLTOTtL S TtttLLtttttttLtLLLLLCS S STOTTTT
செல்லவும்.
செய்யக்கூடாதவை
உணவு, பானம் என்பன கொடுக்கக்கூட
புகைப்பிடித்தலுக்கு இடமளித்தலாகாது
நோயாளியை தேவையின்றி நகர்த்தல் 8
மயக்கம்
முளைக்கு தற்காலிகமாக குருதி விநியோகம் குறைவ
நிலைமை மயக்கம் எனப்படும்
அறிகுறிகள்
9 தலைச்சுற்று ஏற்படல்
உடல் சோர்வடைதல்
9 நாடித்துடிப்பு பலவீனமடைதல்
* உடல் வெளிறி வியர்த்துக் காணப்படல்
முதலுதவி
1. DRABC இணைப் பரிசோதித்து தேவையான செய
2. நோயாளியைத் தரையில் கிடத்தி கால்களை உயர்
3. காற்றோட்டத்தை ஏற்படுத்தவும்

ரயில் கீழே படுக்கவைத்து கால்களை உயர்த்தி
களைத் தளர்த்தி விடவும்
நித்தவும் அல்லது தேற்றவும், உடல் குளிர்ந்து
ான போர்வையால் போர்த்தவும். நாடித்துடிப்பில்
க்கவும்.
மிகவிரைவில் வைத்தியசாலைக்கு எடுத்துச்
拳
-ffb
முக்குதல் கூடாது
தனால் அல்லது தடைப்படுவதனால் ஏற்படும்
bபாட்டை செய்யவும்
த்தி வைக்கவும்

Page 32


Page 33
4.
5.
மயக்க மீள் நிலைக்குத் திரும்பவும்
சுயநினைவு அடைந்ததுதம் மெதுவாக எழுந்தி எழுந்திருக்க முயற்சித்தால் மீண்டும் மயக்கம் ஏற்ப
.ே எழுந்திருக்க முயற்சிக்கும்போது மயக்கம் ஏற்
தொடர்ந்து படுக்கவைக்கவும் நோயாளி பழைய
RABC இனைப் பரிசோதித்து மயக்க மீள்நிலைக்கு
> மயக்கத்திற்கு காரணமான காரணியை
மயக்கநிலை ஏற்படலாம்.
பாம்புக்கடி
அறிகுறிகள்
கடித்த இடத்தில் இரண்டு துவாரங்கள் காணப்படும்
கடிக்கப்பட்ட பகுதியில் அதிக வலி காணப்படும்
கடிபட்ட இடத்தைச்சுற்றி நிறமாற்றமும், வீக்கமும் 8
ஓங்காளம் வாந்தி காணப்படும்
வேகமான சுவாசம் ஏற்பட்டு பின்னர் சுவாசம் தடை
மங்கலான பார்வை ஏற்படும்
உமிழ்நீர் வடியத்தொடங்கும், அத்துடன் வியர்க்கும்
முதலுதவி
1. நோயாளியின் பயத்தைப் போக்கக்கூடியவாறு ஆதர 2. நோயாளியைத் தரையில் படுக்க வைத்து காயட்
வைக்கவும்
3. காயப்பட்ட பகுதியை ஓடும் நீரினால் (சவர்க்காரம்,
4. காயத்தின் மீது ஆாயதுணியை வைத்து மெதுவாகச்
3. காயப்பட்ட உறுப்பை அசைக்காது வைத்திருப்பத
கால்}
.ே சுவாசம் தடைப்படுமாயின் உயிர்ச்சுவாசம் வழங்கல
7. விரைவாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவு
> நாளத்தினுடாக நஞ்சு பரவுவதைத் தடுக்க
> காயத்தில் ஏற்படும் வலிக்காக இரண்டு Pa
6

ருக்கும்படி அறிவுரை கூறவும். உடனடியாக
டலாம்.
படுவதை நோயாளி உணர்ந்தால் நிலத்தில்
நிலைக்கு உடனடியாகத் திரும்பாதுவிட்டால்
க் திருப்பவும்.
இல்லாது செய்யவும். அல்லாவிடின் மீண்டும்
காணப்படும்
வு வார்த்தைகளைக் கூறவும்
பட்ட பகுதியை இதயமட்டத்தைவிட தாழ்த்தி
இருப்பின்) கழுவவும்
6 கட்டவும்
ற்காக மற்றைய உறுப்புடன் கட்டவும் (உ+ம் :
சுருள்பந்தணம் இடலாம்.
acetamo கொடுக்கலாம்.

Page 34


Page 35
செய்யக்கூடாதவை
காயத்தின் மேல் கட்டுப்போட வேண்டாம்
9 காயத்தின்மேல் கத்தியால் வெட்ட வேண்டாம்
கடிபட்ட இடத்தில் வாயை வைத்து உறிஞ்ச
மதுபானம் கொடுக்க வேண்டாம் காயத்தின் மீது கொண்டிஸ் பூச வேண்டாம்
9 காயப்பகுதியை அசைக்கக்கூடாது.
நாய்க்கடி
முதலுதவி
1. காயத்தின் மீது சவற்காரமிட்டு ஒடும் நீரினால் நன் 2. இரத்தம், எச்சில் பட்டிருக்கும் இடங்களையும் கழு 3. வைத்தியசாலைக்கு அனுப்பவும்
> Toxoid, ARV போடுவதை வலியுறுத்தவும்
கவனிக்க
நாயை 10 - 14 நாட்களுக்கு கட்டி உணவு, நீர் கொ(
இக்காலப்பகுதிக்குள் நாய் இறந்தால் வைத்தியருக்குத்
Adapted with kind permission from:
Muthaluthavy Kainool, Santhanpilai Thevasakayam, T
Health Education N
Department of Cor Faculty of Medicin
Sponsor: Computer World, 7" Mile po!

வேண்டாம்
கு கழுவவும்
வவும்
இத்து பராமரிக்கவும்.
தெரியப்படுத்தவும்.
inconalee 2007
laterials Production Unit munity Medicine, St. John , University of Jaffna Ambulance
t, Chan kanai. 021 4591761

Page 36