கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வசந்தகால சிட்டுக்களுக்கு வாழ்க்கைப் பாடங்கள்

Page 1
()
வசந்தகாலச்
பொ
சுகாதார கல்விசார்
சமுதாய மருத
பீடம், யாழ்
மருத்துவ
20
 
 
 
 
 

ருட்கள் தயாரிப்பு அலகு
ந்துவத் துறை
ற்.பல்கலைக்கழகம்
)8.

Page 2
-


Page 3
கட்டிளமைப் பருவம்
கட்டிளமைப்பருவம் (யெளவன இருந்து இளைஞர்களாக/யுவதி 35|T6) b.
இப்பருவத்தில் உடல், உள, சமூ உலக சுகாதார ஸ்தாபனத்தி வயதிற்கு இடைப்பட்டோர் கட்டிலி எனினும்10-24வயதிற்கு இடைப்ப என்று கூறலாம்.
10 - 14 வயது ஆரம்பநிலை 15 - 19 வயது இடைநிலை 20 - 24 வயது இறுதிநிலை
பற்பல மாற்றங்கள் என்னுள்ளே
எனது உயரம், நிறை, புறத்தோற் கண்ணாடியில் எனது அழகை இ மற்றவர்களுடன் என்னை ஒப்பிட்( எனது சிந்தனைகள் புதிய விடய கற்பனை வானில் சிறகடிக்கின்றே நண்பர் குழாமுடன் அதிகநேரம் ெ பெற்றோரின் கட்டுப்பாட்டை வெறு
நானாக முடிவெடுக்க விரும்புகின்
இன்னும் பற்பல மாற்றங்கள் என்னு
ஏன் இந்த மாற்றங்கள்
பயம், குழப்பம், வெட்கம் வே அனைத்து மனிதர்களும் கடந்து எமது மூளையில் உள்ள கடிக அண்மிப்பதை உணர்ந்து ஒ( பதார்த்தங்களை, விசேடமாகப் ஓமோன்களைச் சுரக்கின்றது.

ப் பருவம்) பிள்ளைப்பருவத்தில் களாக மாறுவதற்கு இடைப்பட்ட
க மாற்றங்கள் ஏற்படுகின்றன. ன் (WHO) வரையறைப்படி 10-20 ாமைப்பருவத்தில் அடங்குகின்றனர்.
ட்டோரைக் கட்டிளமைப்பருவத்தினர்
To e
றம் என்பன மாற்றமடைந்துள்ளது ரசிக்க விரும்புகின்றேன் டுப்பார்க்கின்றேன் ங்களில் நாட்டம் காண்கின்றது
3ன்
செலவிட விரும்புகின்றேன் லுக்கின்றேன்
றேன்
ண்டாம். இவை உங்கள் வயதில் வரும் மாற்றங்கள். ாரம் நாம் கட்டிளமைப் பருவத்தை மோன்கள் எனப்படும் இரசாயனப் பாலியல் முதிர்ச்சியைத் தூண்டும்
-01

Page 4
ஓமோன்களால் ஏற்படும் மாற்றா
பெண்களில்
& சூலகத்தின் வளர்ச்சியைத்
தூண்டுதல்
& பாலியல் ஓமோன்களான ஈஸ்திரோ (Oestrogen), புரோஜெஸ்திரோன் (Progesterone) சுரப்பை ஏற்படுத்தல்
& மேற்கூறியவை மூலம் பெண்
துணைப்பாலியல்புகளை ஏற்படுத்தல்
e இரு பாலாரிலும் உடல், உள
செய்தல்.
குறிப்பு : துணைப் பாலியல்புகள்
வளர்ச்சியையும் உடலி
மாற்றங்களையும் குறித்து நி
கட்டிளமைப்பருவ உடலிய இரு பாலாரிலும்
0 உடலில் துரித வளர்ச்சியும் (வ
ஏற்படுகின்றது 9 பால் உறுப்புக்கள் வளர்ச்சி அை
9 பால் உறுப்புக்களைச் சூழவும், 8
முகப்பருக்கள் தோன்றுதல்
பெண்களில்
LDTiUbsŠl356i, UT6) 2) g|ČIL56i வளாச்சி அடைதல் பால் உறுப்புகள், கக்கங்களில் உரோமம் வளர்தல் மாதவிடாய் ஆரம்பித்தல், யோனிச் சுரப்புக்கள் சுரத்தல் இடைசிறுத்து, இடுப்பு பருத்தல் தொடைபருத்தல் & தோல் பளபளப்பாதல்

வ்கள்
ஆண்களில்
9 விதைகளின் வளர்ச்சியைத்
தூண்டுதல்
& பாலியல் ஓமோனாகிய தெஸ்தொஸ்தரோன் (Testosterone) 8gu60)U ஏற்படுத்தல்
ல் மேற்கூறியவை மூலம்
D ஆண் துணைப்பாலியல்பு
களை ஏற்படுத்தல்
gö।
ா, சமூக மாற்றங்களை ஆளுகை
என்பன பால் உறுப்புகளில் ன் புறத்தோற்றத்தில் ஏற்படும் ற்கின்றன.
ல் மாற்றங்கள்
|ளர்ச்சி ஏற்றம்), நிறை அதிகரிப்பும்
டதல் 5க்கங்களிலும் உரோமம் வளர்தல்
ஆண்களில்
& விதை, ஆண்குறி வளர்ச்சி
அடைதல் & பால் உறுப்புக்கள், கக்கங்கள், மார்பில் உரோமம் வளர்தல் ல் சுக்கில வெளியேற்றம்
ஆரம்பித்தல் & தோள் அகலமாதல் & தசை வளர்ச்சி ஏற்படல் ல் குரல்வளை முன்னோக்கி
வளர்தல், குரல் மாற்றமடைதல் & அரும்பு மீசை தோன்றுதல்
-02

Page 5
பருவமடைதல் என்பது.
ஆண், பெண் இருபாலாருக்கும் பருவமடைதல்/பூப்படைதல் (Pt இளையோராக மாறும்போது துணைப்பாலியல்பு மாற்றங் வெளியேற்றம் ஆரம்பித்தை ஆரம்பித்தலையும் குறிக்கும்
ஆண் - பெண் வளர்ச்சி வேறுப
பெண்களின் வளர்ச்சி ஏற்ற வருடங்கள் முன் ஆரம்பிக்கும். பெண்களில் 10-16 வயதிலும், வேகமாக நிகழும்.
ஆரம்பத்தில் பெண்கள் சம வ போல் தோன்றுவர்.
இறுதியில் ஆண்கள் சம வி கூடியவர்களாக இருப்பர்.
எமது நாட்டுப் பெண்களில் முத வயதில் நிக்ழும். சில வ
சாதாரணமானது.
உடலியல் மாற்றங்களைத் தீர்
* பாலியல், வளர்ச்சி மற்றும் தை
Growth hormone, Thyroxine)
* பரம்பரைக் காரணிகள் (தாய், த
LJ(56)ILD60)L-sb5 6)IU gi)
* போசாக்கு நிலைமை (Nutrition:
(போசணைக் குறைபாடும், அ வளர்ச்சியைப் பாதிக்கும்)
* சூழல் காரணிகள்

பொதுவானது.
berty) பிள்ளைப் பருவத்தில் இருந்து
கட்டிளமைப்பருவத்தில் ஏற்படும் களையும், ஆண்களில் சுக்கில 6Ùեւկլb, பெண்களில் மாதவிடாய்
ாடுகள் :
ம் ஆண்களை விட ஏறத்தாழ 2
ஆண்களில் 12-18 வயதிலும் வளர்ச்சி
யது ஆண்களை விடப் பெரியவர்கள்
வயதுப் பெண்களை விட வளர்ச்சி
நல் மாதவிடாய் வெளியேற்றம் 13 -14
ருடங்கள் முன், பின் நிகழ்வதும்
மானிப்பவை
GlyT1 digit 9(3LDIT661356i (Sex hormones,
தந்தையின் உயரம், பருமன், அவர்கள்
alStatus) அடிக்கடி நோய்களுக்கு ஆளாதலும்
-03

Page 6
உடலியல் மாற்றங்களால்
அவற்றை எதிர்கொள்ளலும் பெண்களில்
伞
முதல் மாதவிடாய்க் குருதி 6ெ மாதவிடாய் என்பது கருப்ை குருதி, சீதம் என்பன யோனி வ
- யோனிவாயில்:- சிறுநீர்வ
வெளித்திறக்கும் துவாரம்,
- உணவுக்கால்வாய்/சிறுநீர்வழி
நினைப்பது தவறு.
* மார்பக வளர்ச்சியை எண்ணி 6ெ
எனக் கவலை கொள்ளல்.
* வகுப்பில் முதலில் பூப்படைந்த
அடைதல் / பூப்படையத் தாமதிக்
ஓமோன்கள், பரம்பரை, ே
நிர்ணயிக்கும்.
16வயதிற்குப் பின்னரும் நி
அவசியம்.
* முதல் இரு வருட மாதவிடாய் ஒழு
ஆரம்பத்தில் சில மா
சாதாரணமானது.
கபச்சுரப்பி, பாலியல் சுரப்பதற்கு சிறிது காலம் ெ சீராக ஏற்படத் தொடங்கிய பதற்றம், காலநிலை மாறுத சாதாரணமாக 28 நாட்களுக் 24-35 நாட்களுக்கு ஒரு தட6
* மாதவிடாய் காலத்தில் குளிப்பத
எனவே குளித்தல் கூடாது எனக்
குளித்தால் முற்றாக வெளியேற பாதித்து பிற்காலத்தில் மூளை எண்ணுதல்.

ஏற்படும் பிரச்சினைகளும்
பளியேற்றத்தால் பயம் அடைதல்.
அகவணியின் உதிரும் பகுதி, ாயிலூடு வெளியேறும் நிகழ்வு. ழி, குதத்திற்கு இடையில்
பூடு குருதி வெளியேறுவதாக
வட்கம் அடைதல் / சிறிய மார்பகம்
பெண் அதனை எண்ணி வெட்கம் 5கும்போது மனவேதனை அடைதல். பாசணை, சூழல் என்பன இதை
கழாவிடில் மருத்துவ ஆலோசனை
2ங்கீனத்தால் அவதியுறல் தங்கள் ஏற்படாமல் இருத்தல்
ஓமோன்கள் குறித்த ஒழுங்கில் சல்வதே காரணமாகும்.
பின்னரும் மனவேதனை, பரீட்சைப் ல்களால் பாதிக்கப்படலாம். கு ஒரு தடவை ஏற்படும். வை நிகழ்வதும் சாதாரணமானது. ால் குருதி வெளியேற்றம் குறையும். 5ருதுதல். ாத அசுத்த இரத்தம் மூளையைப் நோய்களை ஏற்படுத்தும் என
-04

Page 7
- குளித்தல் பாதிப்பை ஏற்ப - அவ்வவ்போது ஆரோக் (Sanitary pads /napkins சுத்தமாக வைத்திருத்தல் போசணை நிறைந்த உணவுக குறிப்பாக;- இரும்புச்சத்து (உ+ம் பச்சைஇ, புரதம் (உ+ம் பயறு, கடலை, !
Gusta,355L6ault (Folic Acid) (
கல்சியம் (உ+ம் பால், சிறிய மீ போசணைக் குறைவினால் ( களைப்பு, பாடங்கள், வி போன்றவை ஏற்படலாம். மாதவிடாயிற்குச் சில தின தொடும்போது நோ ஏற்படின் ப
- சாதாரணமானது, ஒ
ஏற்படுகின்றது. முலைக்காம்பின் கீழ் மார்ப இருப்பதை மார்பகக்கட்டி என வெள்ளைபடுதல் பற்றி பயம் ( மாதவிடாய் ஏற்படுவதற்கு வெளியேறல் (வெள்ளைபடுத - மணத்துடன் மஞ்சள் / வெளியேறும் யோனிக்க தொடர்புடையது. கன்னிச் சவ்வு (Hymen) தொட பாய்தல் போன்ற விளையாட்டு - யோனித்துவாரத்திற்கு 1 cm - இதன் தடிப்பு, குருதி
ஒருவருக்கொருவர் வேறுபடு - உடற்பயிற்சி, சைக்கிளோட் - யோனிவழியூடு பிறபொருட்

டுத்துவதில்லை. கிய துவாய்களை / துணிகளை மாற்றி அணிதல், யோனி வாயிலை அவசியம். ள் உள்ளெடுத்தல் அவசியமி.
லைவகை, இறைச்சி, ஈரல்) பருப்பு வகை, அவரை, முட்டை) உ+ம் பச்சை இலை வகை, ஈரல்) ன்கள் - நெத்தலி) குருதிச்சோகை, வளர்ச்சி குன்றுதல், ளையாட்டில் ஆர்வம் குன்றுதல்
ங்கள் முன் மார்பகங்களில் வலி, யம் அடைதல். மோன்களின் தொழிற்பாட்டால்
க இழையங்கள் சற்று இறுக்கமாக
ப் பதற்றம் அடைதல்.
கொள்ளல்
முன் மணமற்ற யோனிச் சுரப்பு
ல்) ஒரு சாதாரண நிகழ்வு.
பச்சை நிறத்தில் அதிகமாக
LIFT65uj6) நோய்களுடன்
ர்பான மூட நம்பிக்கைகளால் உயரம்
}க்களைத் தவிர்த்தல்.
உட்புறமாகவுள்ள மெல்லிய சவ்வு. விநியோகம் துவாரத்தின் அளவு
b.
டத்தால் பாதிக்கப்படுவதில்லை.
கள் புகுத்தப்பட்டால், சுய இன்பம்
-05

Page 8
பெறும்போது, உடலுறவின் ே - முதல் தடவை உடலுறவின்ே தன்மையை நிரூபிக்கும் எனக் * உடல் மெலிவது அழகு என
தவிர்த்தல். - வளர்ச்சி பாதிக்கப்படும், ே
ஏற்படும். - பிற்காலத்தில் வேறு பல நோய் உ+ம் என்புகள் தேய்வு (Oste
ஆண்களில் * தூக்கத்தில் ஏற்படும் சுக்கில வெ நோய் என எண்ணி மனக்கிலேசம் சக்தி வெளியேறுகின்றது. எனே ஆற்றல் குறையும் என எண்ணல்,
Gg6üGgT6ög6JT6öT (Testoste உருவாக்கப்பட்ட சுக்கி வெளியேறுகின்றது. சாதாரண நிகழ்வு, விண்பயம் * ஆண்குறி எழுச்சியடைவது /
உளைச்சல் அடைதல்.
பாலியல் உணர்வு தூண்டட் கடற்பஞ்சு இழையத்தினுள் வெளியேறுவதும் தடைட் விறைப்படைந்து எழுச்சியடை சிறுநீர்ப்பை நிறைந்திருக்கு 6া 60া (36)।
எழுச்சியடைந்திருப்பின் மனமு * ஆண்குறியின் முன்தோலை (!
கடினமாக இருத்தல்.
சத்திரசிகிச்சை மூலம் மு அன்றேல் முன்தோலின் கீழ்

ாது சேதமடையலாம்.
பாது குருதி வெளியேறல் கன்னித்
öns B(LDLQUITTg5l.
எண்ணி உணவைக் குறைத்தல்,
ாசணைக் குறைபாட்டு நோய்கள்
பகள் ஏற்படும். oporosis)
6f(SubD560);5 (Nocturnal emission) அடைதல்.
வே உடல் மெலியும், சிந்திக்கும்
rone) ஓமோனின் தொழிற்பாட்டால் DÜLITuJLö இரவில் தானாக
அவசியமற்றது.
விறைப்படைவது பற்றி மன
படும்போது குருதி ஆண்குறியின் ர் செல்வது அதிகரிப்பதுடன் |படும். இதனால் ஆண்குறி யும். b போதும் எழுச்சியடையலாம். விழிக் கும் போது ஆண் குறி
டைவது தவறு. oreskin) பின்னோக்கி இழுப்பது
ன்தோலை அகற்றல் அவசியம். சுரக்கும் நெய்ச்சுரப்பை (Smegma)
ー06ー

Page 9
சுத்தம்செய்ய முடியாமல் தொற்று ஏற்படும்.
இருபாலாரிலும் * உயரம், பருமன், தோலின் ந
ஒப்பிடல்.
- இவை பரம்பரை, ஓமோன்
தங்கியுள்ளது. - ஒருவரின் மதிப்பை ந தீர்மானிக்கும் புறத்தோற்ற - au g6örub (Masturbation) (c.
அடைதல்.
- இது கட்டிளமைப் பருவத்
நிகழ்வு. - தவறு என்றெண்ணி வருந் தவிர்க்கப்பட வேண்டும். * முகப்பருக்களால் அவதியுறல் – 9sbgßJ26ör (Androgen) ) - இவ் ஓமோன் ஆண்களில் அதிகம் பாதிக்கப்படுவர். - ஓமோன் நெய்ச்சுரப்பை அ - கெரற்றின், தூசு, அழுக் அடைப்பதால் முகப்பரு ஏ - நசுக்கினால் பற்றிரியாத் அடையாளம் ஏற்படும். - மூன்று வேளை சவர்க்கார - அதிகளவில் ஏற்படின் விை குறிப்பு :
கட்டிளமைப்பருவ உடலிய உள்ளாக்கினால் - பெற்ே நல்லநண்பர்கள், வைத்தியர்
நன்று.

போவதால் துர்நாற்றம், பற்றீரியாத்
றம், அழகு என்பவற்றைப் பிறருடன்
கள், போசணை, சூழல் காரணிகளில்
ற்பண்புகள், ஆளுமை என்பனவே ம் அல்ல. பறுதல் தவறு என மன உளைச்சல்
ந்தினரிடையே காணப்படும் சாதாரண
துதல், மன உளைச்சலிற்குள்ளாதல்
மோனின் தாக்கத்தால் ஏற்படும்.
அதிகளவில் இருப்பதால் ஆண்கள்
திகரிக்கும் கு சுரப்பு வெளியேறும் துவாரத்தை ற்படும். தொற்று ஏற்படும். முகத்தில் நிரந்தர
மிட்டு முகம் கழுவுதல் நன்று. த்திய ஆலோசனை பெறல் சிறந்தது.
ல் மாற்றங்கள் உங்களை குழப்பத்திற்கு
றார், ஆசிரியர், நல்வழிகாட்டிகள்,
போன்றோரிடம் ஆலோசனை பெறல்
-07

Page 10
கட்டிளமைப் பருவ உள,
ஆளுமை மாற்றங்கள்
2. DIT
ற்
றங்
C
சமூகத்தில் தமக்குரிய அடையாள எதிர்காலக் கனவுகளை நிறைவேற் ஆழ்ந்து யோசிக்கும் திறன் பெறுத பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்ற கணிதச் சிக்கல்களைப் புரிந்து தீர் கலைத்திறன்கள், ஆக்கத்திறன்கள் புதியவற்றைக் கண்டுபிடிக்கும் ஆழ்
சமுக மாற்றங்கள்
சமூகத்தில் நீதி, நியாயத்தை எதி அநீதியை எதிர்த்து வாதிடுதல் கலை, கலாசாரம், மரபுகளை அறி பொதுவான கருத்துக் கொண்டோர் நண்பர் குழாமுடன் அதிக நேரத்ை பெற்றோரில் இருந்து விலகி நண்ப சமூக முன்னேற்றம் பற்றிய கருத்து விளையாட்டு வீரர், அரசியல்வ நட்சத்திரங்கள் போன்றவர்களை model) கொண்டு செயற்பட விரும்ட புதியவற்றை விரும்புதல் உ-ம் : புதிய ரக செல்லிடட்
ஆடையணிகள்
தலைமைத்துவப் பண்புகள், செயற்படும் ஆற்றல்களைப் பெறுத

சமுக, மனவெழுச்சி,
த்தை நிலைநாட்ட முனைதல் 3றும் வகையிற் செயற்படல்
|ல்
ல் பெறுதல் க்கும் திறமை ஏற்படல் ள் வளர்ச்சியடைதல் ற்றல் பெறுதல்
ர்பார்த்தல்
ந்து பேணுதல்
குழுக்களாகச் சேர்தல் தச் செலவிட விரும்புதல் ர்களை நோக்கி ஈர்க்கப்படுதல் நுக்களை முன்னெடுத்தல் ாதிகள், புரட்சிவீரர்கள், சினிமா
உதாரண புருஷர்களாக (Role புதல்
IGu9F (Cell phone), LSuL J3
அர்ப்பணிப்பு, விவேகத்துடன்
ல்
-08

Page 11
மனஎழுச்சி மாற்றங்கள் * எதிர்ப்பாலாருடன் பழக, உரை * ஏனையோரின் கவனம் தம்மீது * உடற்தோற்றம் பற்றி அதிக
தம்மை ஒப்பிடல் * சிறிய தோல்விக்கும் பெரிதாக * பெற்றோர் தவறுகளைச் சுட்டிக் * கையாண்டு பார்ப்பதில் ஆர்வம் உ-ம்: மதுபானம், புகைபிடி பாலியல் நடத்தைகள், ஆபாச * ஆபத்தான நடவடிக்கைகளில்
உ+ம் இருகைகளையும் விட்ட மோட்டர் சைக்கிளை (
பஸ்வண்டியில் மிதிபல * தம்மைப்பற்றிய உயர்ந்த சு
கொண்டிருத்தல்.
ஆளுமை மாற்றங்கள்
9 தனித்துவத்தைக் கட்டியெழு 9 தாமே முடிவெடுக்க விரும்பு உ மூத்தோரின் கருத்துக்களை 0 சுதந்திரமாகச் செயற்படுதல்
உள, சமுக, மனவெழுச் எதிர்கொள்ளலும்.
9 நண்பர்களுடன் சேர்ந்து செயற்பாடுகளின் தாக்கப் பருவத்தினரிடையே காணப்

பாட, அவர்களைக் கவர விரும்புதல் திரும்பியுள்ளது என எண்ணல்
அக்கறை கொள்ளல், மற்றோருடன்
வருத்தமடைதல் காட்டும்போது கோபமடைதல்
ஏற்படல் த்தல், போதைப்பொருட்கள், தகாத த்திரைப்படங்கள்.
ஆர்வம் காட்டல் டபடி மிதிவண்டி ஒட்டுதல் வேகமாகச் செலுத்துதல் கையில் நின்றபடி செல்லல்
L, LDg3 | Î 60L (High self esteem)
ழப்பல்
தல்
ஏற்றுக் கொள்ளாமை
)
சி மாற்றங்களும் அவற்றை
செயற்படுகையில் அவர்களின் ) (Peer pressure) 5' 196T60)LD படல்.
-09

Page 12
> நல்ல நண்பர்கள் :
இலட்சியங்களுக்குத் துணைய சிறந்த உதாரண புருஷர்களாக
சிறந்த பிரஜைகளாக இயங்க :
மனத்தாக்கங்களை அன்புடன்
பிரச்சினைகளைப் புரிந்து தீர்க்
> தீய நண்பர்கள் :
பரிசோதனை ரீதியான ஏற்படுத்துதல் (உ-ம்: மதுபாவனை, L இதனால் அவற்றிற்கு அடிை
நீலப்படம், மூன்றாம் தரப்பத் இவற்றில் மிகைப்படுத்தப்ப தூண்டும்.
பாலியல் துர்நடத்  ை நடவடிக்கைகளில் ஈடுபடுத்து குழு வன்முறை, சட்டவிரோத எனவே நல்ல நண்பர்களைத்
> எதிர்ப்பாலாரிடம் ஈர்க்கப்படல்
இருபாலாரும் 6151stLIT6)ITC கவரவும் விரும்புவர்.
அடிக்கடி பேசிப்பழகுதல், அந் நபரை எதிர்கா 6 கருதுதல். இக் கவர்ச்சியை
உண்மைக்காதல் நன்மை செய்வதாகும்.

ாளராக இருப்பர்
9(BCJLJs (Positive role models)
உதவுவர்
செவிமடுப்பர்
க உதவுவர்
செயற்பாடுகளில் ஆர்வத்தை
புகைபிடித்தல், போதைவஸ்து) Du JTg56).
திரிகைகளை அறிமுகம் செய்வர் -
டும்விடயங்கள் துர்நடத்தையைத்
5, ஏற்றுக் கொள்ளப் படாத
16ff.
5 நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவர்.
தெரிவு செய்தல் அவசியம்.
ருடன் பழகவும் அவர்களைக்
ஒத்த இயல்புகளால் கவரப்பட்டு U வாழ்க் கைத் துணையாகக்
"காதல்’ என எண்ணல்,
யை மட்டும் காதலிப்பவருக்குச்
-10

Page 13
O சிலர் தமது பாலியல்
கொள்ள விளைவர். இ 1. கட்டிளமைப்பரு 2. பாலியல் நோய் (AIDS) ஏற்பட இவ்வாறான உணர்ச்சிகள் 6 பின்வரும் வழிகளில் செலுத்துங்க 1. பயன்தரும் பொழுது போ (உ-ம் வீட்டுத்தோட்ட 2. விளையாட்டுக்களில் ஈடு 3. கலைகள் பயிலுதல் (உ
மீட்டல்)
> கட்டிளமைப் பருவத்தில் க - திருமணத்தின் முன்னான
ഖിങ്ങ്ണഖ - 18 வயதிற்குக் குறைந்த ெ வளர்ச்சியின்மையால் குழ சேய் உயிராபத்தையும் ஏற் - குழந்தையை வளர்க்கப் இன்மையால் குழந்தை கவ 6 சட்டவிரோதக் கருக்கலைப்ப - அதிகளவு குருதி வெளியே - பாவிக்கப்படும் தொற்று நீக் உயிராபத்தை ஏற்படுத்தலா - தொற்றுக்களால் கருப்பை, பின்னர் கர்ப்பமடைய முடிய - பெற்றோர், நண்பர்களிடமிரு - கல்வி, எதிர்கால வாழ்க்கை - திருமணமாகாமல் 35i Lil ஆளாதல், கைவிடப்பட்டு த - குழந்தைக்கு அவப்பெயர் 6

ஆசைகளை மட்டும் நிறைவேற்றிக் தனால், வத்தில் கர்ப்பமடையலாம். கள் (சிபிலிஸ், கொனேரியா), எயிட்ஸ் DITLib. ற்படுகையில் உங்கள் கவனத்தைப் 市:
க்குகளில் ஈடுபடுதல் ம், இசையை இரசித்தல்) படுதல் -ம் நடனம், சங்கீதம், இசைக்கருவி
ருத்தரித்தல்
பாலியல் நடத்தையின் பிரதான
பண்ணிற் கருப்பை, இடுப்புக்குழி பூரண
ந்தைப் பேற்றுச் சிக்கலையும், தாய்,
படுத்தும்
போதிய உடல், உளமுதிர்ச்சி
6db35 LILT60)LD (Neglect)
I6)
றுவதால் மரணம் ஏற்படலாம்
காத உபகரணங்கள் தொற்றுக்களை,
b
பலோப்பியாக் குழாய் பாதிக்கப்பட்டு,
T60)LD
ந்து ஒதுக்கப்படுதல்
பாதிக்கப்படல்
மடைவதால் கேலிப்பேச்சுகளிற்கு
வித்து வாழ்தல்
BLIL6)
-11

Page 14
> பொறுமையின்மை, விரைவி
கோபப்படுதலால் கல்வி, எதிர்
6 பெற்றோர் தவறுகளைச் சுட்ட
வீட்டைவிட்டு வெளியேறுதல்
6 சிறுதோல்விகளுக்கே தற்கொன
6 கோபப்படுவதால் தவறுகள் திரு
9 தவறான வார்த்தைப் பிரேயோக
கோபத்தை கட்டுப்படுத்தம் வழிகள் சி
1.
நல்ல பொழுதுபோக்குகளில் கவன (உ-ம் : மென்மையான இசை கேட் விளையாட்டுக்களில் ஈடுபடல்
Punching Bag - 615y T6s 60)u பையை அடித்துக் கோபத்தைத் தீ பாலியல் வன்முறைகள், துஷ்ட
6 இருபாலாரும் பாதிக்கப்படுகி:
பெண்களில்
கற்பழிக்கப்படல்
பாலியல் ரீதியான வார்த்தைப் பிரயோகம, அங்க சேவிஷ்டைகளுக்கு ஆளாதல்
e பாலியற் கொடுமைகள்
அயலவராற்கூட ஏற்படுத்த
e அவர்களின் நடத்தை மாறு நடக்க, பெற்றோரிடம் தெரி
பாலியல் கொடுமைகளைத் தவி
9 சனசந்தடியற்ற இடங்களு
தவிர்த்தல்
9 மூத்தோர் எவருமற்ற வீடு சந்திப்பதைத் தவிர்த்தல்

ல் மனத்தாக்கமடைதல், காலம் பாதிக்கப்படல்
டிக்காட்டும்போது கோபமடைதல்,
லை செய்தல்
நத்தப்பட முடியாது போதல்
3ங்களால் நற்பெயர் பாதிக்கப்படல்
ல.
த்தைத் திருப்புதல் _ல், இசைக்கருவி மீட்டல்)
மண் நிறைந்த பையாகக் கருதி ர்த்தல் பிரயோகங்களிற்கு ஆளாதல்
ன்றனர்.
ஆண்களில்
9 தன் னினச் சேர்க் கையில்
ஈடுபடுத்தப்படல்
e எதிர்காலத்தில் தன்னினச்
சேர்க்கை, நடத்தைப்பிறழ்வு ஏற்படல்.
நன்கு அறிந்த உறவினர், ப்படலாம். றுதல்களை இனங்கண்டு விலகி விக்கவேண்டும்.
ர்ப்பதற்கு.
க்குத் தனியே செல்வதைத்
}களில் நண்பர், நண்பிகளைச்
-12

Page 15
9 பொறுப்பு வாய்ந்த ஒருவ
தவிர்த்தல்
6 இரவில் தனியே செல்வன 9 பெண்களின் ஆடைய6 பாலியல் உணர்வுகளை கவனத்திற் கொள்ளல் குறிப்பு :
பாலியல் கொடு மைக மற்றவர்களுக்குத் தெவிக்கக் இதற்கு உடன்பட்டால் மீன் நேரிடும் பெற்றோர்/பாதுகாவலரிற்கு > தவறுகளுக்கு உள்ளாக்க
0 உங்களை அறியாமலே உ அடாவடி, பணம் பறித்தல் ே 0 எச்சரிக்கை அவசியம் X ஏற்படும் மாறுபட்ட மன உண முடியாமை, மனஉணர்ச்சி முர நிலைநாட்டுவதில் சிக்கல் (Ider
0 பிரச்சினைகளைச் செவிமடு
ஆலோசனை பெறல்.
9 அதன்படி நடப்பதால் நி6ை
கட்டியெழுப்பலாம்.
ஒவ்வொருவரும் கட்டிளமைப்பருே எதிர்நோக்குவதால் உங்களது பிரச்சி முறையில் அணுகப்படின் தீர்க்கக் கூடி
“நல்லதோர் வீணை நலங்கெடப்புழுதிய

ரேனும் பங்குபற்றாத சுற்றுலாக்களைத்
தத் தவிர்த்தல் ]ங்காரம், நடத்தை, பேச்சுக்களும் த் தூண்டலாம். எனவே அவற்றைக்
ளைப் புரிவோர் அச்சம்பவம் பற்றி கூடாதென அச்சுறுத்தலாம்
ண்டும் மீண்டும் கொடுமைகளுக்கு ஆளாக
த் தெரிவித்தல் அவசியம்
ப்படல்
பங்களின் செயற்பாடுகளைத் தூண்டி குழு பான்றவற்றில் ஈடுபடுத்தலாம்
ார்ச்சிகளால் சரி, தவறு முடிவு செய்ய fair LITG (Conflicts), 66OLUITGT560.5 tity Crisis) gibLIL6).
}த்து நல்வழிகாட்டக்கூடிய மூத்தோரிடம்
0 தடுமாறாது, வளமான எதிர்காலத்தைக்
வத்தில் இவை போன்ற பிரச்சினைகளை னைகள் வாழ்விற் சகஜமானவை. சரியான
UL 6006).
செய்தே அதை பில் எறிவதுண்டோ”
-மகாகவி பாரதி.

Page 16
தயாரிப்பு உதவி
செல்வி டர்மிகா அனோஜ் லி
(2004/FM 104
தயாரிப்பு ஆலோசை
வைத்திய கலாநிதி சா.சி உள மருத்துவ நிபு போதனா வைத்தியசாலை, !
திருமதி மலையரசி சிவ சிரேஷ்ட தொழில்நுட்ப ! சமுதாய மருத்துவத்து மருத்துவபீடம், யாழ்.பல்கை
LION LAOUIS R
(Vice President - Lions Cl (Specially Trained by Foreign I (Member - Chairmal
சகலவிதமான காப்புறுதித் தேவைகளை த்ெதியோகத்தர்களால் தங்கள் இரு
செய்து கொடுக்கப்
தொடர்புகளுக்கு- : 021-222593
O77367062
Email: lionlr
 

யோ மரியதாசன்
)
}úOT
வயோகன்
e
பாழ்ப்பாணம்,
ராஜா 9திகாரி
துறை
லக்கழகம்.
ub of Jaffna) nsurance Experts) h Club) ாயும் நன்கு பயிற்றப்பeட நப்பிடங்களுக்கு வந்து படும்.
00-905023 ld) )
aphael Gògmail.com.
HarisPrintSijaffha.