கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குட்டித்தம்பி தங்கைக்கு

Page 1
குட்ழத்தம்பி
 

சமுதாய மருத்துவத்துறை மருத்துவபீடம் யாழ். பல்கலைக்கழகம்

Page 2


Page 3
குட்டித்தம்
வெ6
ÖFGUP35 TITULI LIIDC மருத் யாழ் பல்க
 

தங்கைக்கு
Tuນີ້gງ த்துவத்துறை
வபீடம் லைக்கழகம்.

Page 4
8.
9.
6.156T.
எங்கள் வீடு .
ஈரும் பேனும் .
Č56ôrČ66DGIT Č5ITI(8LITIĎ .
காதைப் பேணி காத்துக் கொள்
வெள்ளை வெள்ளை பற்கள் .
கையை கழுவு சுட்டிப்பயலே
குட்டித்தம்பி தங்கைக்கு அண்ை
SGIDIIDUGOG
நுளம்புகளை அழிப்போம்.
10. புழு காத்திருக்குது.
11 நெருப்புக்காய்ச்சல்.
12. சாலை விதிகளை மதி.
 

பக்கத்
uប៉ាយយំ...
O3
O4
O5
O6
o
O8
ရှူး IT@ါချွံ ၅[ဤ)၈|ရွှေDIrq:၅i ..... O9
O
11
15

Page 5
எங்கள் விரு .
நல்ல நல்ல வீடு நாங்கள் வாழும் வீடு கல்லும் மண்ணும் சாந்தும் கலந்து கட்டிய வீடு
எங்கள் வீட்டில் சுத்தம் பேணிடுவேன் நித்தம் எங்களுக்கு வருத்தம் வாராதிது சத்தியம்
நாளும் வீட்டை கூட்டுவேன் நன்றாய் தூக தட்டுவேன் தொற்றுநோய்கள் தீண்டாம பக்குவமாய் வாழுவேன்
அங்கே இருக்குது கிணறுபா அழகாய்மூடி இருக்கு பார் அருகில் இல்லை மலகூடம் அதனால் தண்ணின் சுத்தம் பா
எங்கள் வீட்டு வளவினுள் குப்பை கூளங்கள் இல்லைப குப்பை கூளங்கள் எல்லாமே கிடங்கு ஒன்றில் சேர்த்தே நா
ਲ66ਲੰ6ਲ66 தோட்டத்திற்கு இடுவோமே.
 

Třr

Page 6
ஈரும் பேனும் .
பெரியக்காதலையில்பேன் இ தலைமயிரில் சின்ன சின்ன எதனாலே இதுவெல்லாம் வர இவற்றையெல்லாம் எப்படிந
சொல்வதெல்லாம் கவனமாய சுத்தம் சுகம் தருமென்பதை உ தலையை நன்கு சுத்தமாய் ை வாரந்தோறும் நீரூற்றி முழுக முடி உலர்த்தி நன்றாக சீவி வி
தலைமுடியை கட்டையாக விெ அக்காவின் தலைபோல அழு தலை வாரும் சீப்பினையும் க பேன் சீப்பு ஈர்கோலி வாங்கிச்
நல்ல சேதி சொன்னதற்கு நன சொன்னதெல்லாம் நாளும்
 

இருக்குது
ஈள் இருக்கு 55g5J LorrLom
ITLb 9oll"LugLoron
செய்து பாருங்கள் ணர்ந்து கொள்ளுங்கள் வத்துக்கொள்ளுங்கள் ப் பழகுங்கள்
டுங்கள்
பட்டிக் கொண்டாலே க்காயிராது த்தம் செய்யுங்கள் கொள்ளுங்கள்
iறிகள் மாமா -நீங்கள்
செய்கிறேன் மாமா

Page 7
இண்தலை தாப்போ
நல்ல வழியில் நடந்திடவும் நன்றாய் கல்வி நாம் பெறவு கூர்மையான பார்வை தேை கண்களை நாம் காத்திடுவே
மஞ்சள் நிற காய்கறிகள் ԼOուbւքIb (8ւIII6ն Լյք6:1602&& நித்தம் நீஉண்டு வந்தால்
கண்பார்வை கூர்மையாகும்
கண்களில் தூக பட்டுவிட்ட கைகளினாலே கசக்காதே சுத்தமான தண்ணிரால் கழுவி விட்டால் சுகமாகும்
கண்வருத்தம் வரும் போது கைமருந்து போடாதே வைத்தியரிடம் நீசென்று நல்ல சிகிச்சையினை பெற்
 


Page 8
காதைப் பேணி காத்து
56ü6u 56ü6u LIITL(BLb சின்ன சின்ன கதையும் கேட்க வேண்டும்-உனக்கு நல்லதொரு காது
மென்மையான சவ்வு காதுக்குள்ளே இருக்குது அந்தச் சவ்வு கிழிந்தால் என்னவாகும் யோசி
தீக்குச்சி, திறப்பு சின்ன ஈர்க்கு துண்டு காது குடையும் பஞ்சு 660 as 6,605 LIII till as blf
இவற்றையெல்லாம் செலுத்தி காதை நீயும் குடைந் கிழிந்து விடும் சவ்வு ஒட்டையாகும் காது
காது வலி வந்தால் கத்திக் கதற வேண்டாம் டொக்டரிடம் காட்டி சிகிச்சையினை பெறலாம்
காட்டக் காலம் கடந்தால் வெடித்துவிடும் சவ்வு கிழிந்த சவ்வை மீண்டும் ஒட்டுவது கடினம்
 

(த் தொன் .
தால்
S S

Page 9
61242)4x éla 14841
வெள்ளை வெள்ளை பற்க உண்ண உதவும் பற்களாம் காலை மாலை விளக்கி வர பளிச்சென்றிடும் பற்களா
காலை நீங்கள் எழுந்தவுடே பல்லை நன்றாய் விளக்கு மாலை உறங்க முன்னரும் உண்மையாக விளக்குங்கள்
இனிப்பு உணவை உண்டா கிருமி வந்து சேருமாம் உடனே கழுவ மறந்தாலே 1 சூத்தை வந்து சேருமாம்
அன்புத்தம்பி GsGrrrrui
இனிப்பை அளவுடன் உண்டபின்பு நீயும் பல்லை துலக்க மறவாய்
 

பற்கள்.
6Tro
ਲ6i
'Geu
I65

Page 10
கையை கழுவு சுட்டிப்
9ILoLOIT B L 9'IL II) அடுக்கி அங்கே இருக்கிறது கம்மா இருந்து திண்னலாம் Bir qız"ı L IULIG36ü işıq, 6) III
தம்பிதம்பி பொறு பொறு தயவு செய்து இதைக் கேளு தும்பி பிடிக்க ஓடினாய் துள்ளி விளையாடினாய்
தம்பி உந்தன் கையை பாரு கை நிறைந்த அழுக்கிது கலந்து போகும் வயிற்றுக்கு கையை நீயும் சுத்தமாய் சோப்புக் கொண்டு கழுவிடு
gia.III LITIqă g'ITIII îl(B
 

126 as ppg)

Page 11
குட்டித்தம்பி தங்8ை
east astraat
எந்தண் அன்பு அண்ணாவ அறிவு மிக்க அண்ணாவா பிழைகள் செய்யும் நேரத்தி அறிவுரை கூறும் அண்ணா
உணவை உண்ண முன்ன மலம் கழித்த பின்னரும்
மண்ணில் விளையாடிய ட கையை நன்கு கழுவென்று கனிவுடன் சொல்லும் அன
கொதித்து ஆறிய நீரினில் நோய்க் கிருமி இல்லையெ அன்பாய் எடுத்து சொல்வ அதனை நாமும் உணர்வே
பச்சை பச்சைக்கீரைகளும் மஞ்சளான பழங்களும்
நாளும் உணவில் சேர்ப்ப நல்லது என்ற அண்ணாவ
எந்தண் அன்பு அண்ணா
சொன்னதெல்லாம் எனக் நல்லதென்று நினைப்பே நானும் அதனை செய்வேே
 

b&უტ5 அறிவுரைகள் .
'6) IITLð
ரும்
பின்னரும்
I
5r6OOTIT 6) III“Libo
I6Ծ:
['G86তে
ITCLo

Page 12
நிறையுணவு.
உடல்நலத்தை பேணுவதில் உணவு பெரும் பங்களிக்குப் உயிர்ச் சத்தும் நார்ப்பொரு காய்கறியில் அதிகமுண்டு
பருப்பு வகை கடலுணவு பாலோடு முட்டை மற்றும் இறைச்சி வகை சேர்த்து வந் புரதச் சத்து பெற்றிடுவாய்
குட்டிக் குட்டி எள்ளுருண்ை இனிப்பான கச்சாண் கடலை நல்ல எண்ணையில் பொளி சத்தான உணவுகளில்
கொழுப்புச் சத்தை நீபெறுவ
மாச்சத்து, புரதம்,கொழுப்பு உயிர்ச்சத்து கலந்த நிறை உணவு உண்டு நீயும் சுகநலத்தை பேணிடுவாய்
囊。
 

ଶ୍ରେsib
தால்
த்தெடுத்த
IITI

Page 13
ΣΙαντιδι(δωριν βαθύ (ό
தேங்கி நிற்கும் நீரிலே தெரியாமல் பெருகுது ஆளைக் கொல்லும் நோய்க கொண்டு வரும் நுளம்புகள்
eğlesöresör eğlesöresör (35ITL'I60LI86ir சீவி எறிந்த கோம்பைகள் தண்ணிள் தேங்கும் குட்டைகள் துருவிப் போட்ட சிரட்டைகள் தங்குமிடம் தருவதால் தாராளமாய் வளருது
குட்டிக் குட்டி நுளம்புகள் குத்திவிட்டுப் போனபின் III'606Orissess டெங்குடன் சிக்குண்குனியா வந்திடும் மறந்திடாமல் கூடவே மலேரியாவும் வந்திடும்
தண்ணிள் சேரும் இடங்களை தேடித்தேடி ஒழித்திடு
அண்ணன் தம்பி சேருங்கள் அழித்திடுவோம் நுளம்பிை
 

J/UUID
66
杜

Page 14
புழுகாத்திருக்குது.
மழை காலம் குட்டையெல்லா குட்டிக் குட்டி தவளையெல்ல சேற்றுக்குள்ளே சின்ன சின் புல் நுனியில் ஒட்டிக்கொண்
விரல்களுக்கு இடையில் உள் உடம்புக்குள்ளே புகுவதற்கு 8 செருப்பின்றி சேற்றுக்குள்ே தோலையது துளைத்துக் கெ
உள்ளே அது போய் குடலில் 8 குடலையது கடித்து அங்கே க சின்ன சின்ன காயத்தினால் இதனாலே குருதிச்சோகை வ
செருப்பணிந்து GheerflGULI G
சோர்வின்றி உற்சாகமாய் வ
 

ம் தேங்கிக் கிடக்குது TLô 6TLIqL'ILITirö(55) ன புழு இருக்குது டு பார்த்திருக்குது
1ள தோலைத் துளைக்குது காத்திருக்குது ௗ செல்லும் போதிலே ாண்டு உள்ளே போகுது
ஒட்டிக்கொள்ளுது ாயம் பண்ணுது இரத்தம் ஓடுது ந்து சேருது
சன்றால் பிரச்சினை
-இல்லை ாழ்ந்திடலாமே

Page 15
சிநருப்புக்காய்ச்சல்
கலோ மிஸ்ரர் கணக்குப்பிள் கவலை என்ன சொல்லும் பி slGeum åsof Gr6Gr6or Sfl606u
கெதியாய் போடும் நேரமில்
சின்னதம்பி கொஞ்சம் நில் சினம் கொள்ளாதே கதைை என்னால் இயங்க முடியுதில் சொன்னால் வருத்தம் தீருதி
இரண்டு கிழமை காய்ச்சல் வ எலும்புக்கூடாய் இருக்கிறே6 நெருப்புக்காய்ச்சல் நோய் எ நேற்றுடொக்டர் சொல்லிவி
இங்கே பாரும் கணக்குப்பிள் எங்கே தண்ணிள் எடுக்கிறீர்
எடுக்கும் உணவும் தண்ணிரு எப்படித்தூய்மை சொல்விே
 

leroonent

Page 16
அதுதான் தம்பி தவறிவிட்டே அதனால் தானே வருந்துகின் கொதித்தாறியதண்ணிரை குடிக்க நானும் மறந்து விட்ே சமைத்த உணவை மூடாமல் இலையான் மொய்க்க விட்டு
விதியும் இல்லை கணக்குப்பி சதியும் இல்லை கணக்குப்பி மதியை பாவிக்க மறந்துவிட் மாய்கிறீர் நோயால் மாய்கிறீ
 
 

றேண்
L6r
sh GL60
ിബ്ബണ്
T606T
Leir
ரே ר

Page 17
சாலை விதிகளை மதி
சிட்டாய் பறக்கும் சின்னபா மிட்டாய் தருவேன், இதை நீ சாலை விதிகளை என்னிடம் பாதையில் அதனை என்றும்
வலப்புறமாகவே ag Ir6O26NJUsl6ü சமிஞ்சைகள் சொல்லும் வி கவனக் குறைவால் காலைஇ காலம் முழுவதும் கலங்குதல்
துறை பல கற்கும் கனவுகள்: அறைதனில் முடங்கும் அவல வீதியை நன்கு கணித்தே கட விதிகளை என்றும் மதித்தே
9)ԼԱpւb 6:16ÙԱpւbւIIrii:55ւմl66 பாதை கடவையில் காலடி ை தடம் மாறி விரையும் ஊர்திக வீணே விளையும் விபத்திை
 

IL. IIT-Lorror
as LII
கற்று-உன் பின்பற்று
நடப்போம்-வீதி திப்படி நடப்போம் இழந்து-எதிர்
j (36) I605ör LITTLb
தகர்ந்து Lõ6J(360
LILIITUÍ I - Skr6C5D6AJ
ELL’ILITrui
பே-நடை
6)ILIGBL III'Lib
ள் கண்டால்-ஒதுங்கி ன தவிர்ப்போம்

Page 18
79, கஸ்தூரியார் வீதி, R யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 0212228306
Si SLSL gir
ਉ660 6
உரிமையாளர்: S. சிவசுகிதன்
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாகஸ்தர் கிள், ரிப்பாங்கள்.
கிளை சிறி மாதவன் 97, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
------- 多
நாடர்பு மலர் வசந்தம், !
கே.கே.எஸ். வீதி, ଔଜ୍ଜା ଭୀiff).

Page 19


Page 20
தயாரிப்பு ஆலோசனை திருமதி மலையரசி சிவராஜ சமுதாய மருத்துவத்துறை
unë. மருத்துவபீடம்
 

Guru Printers, Thirunelvely.