கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீரிழிவு உயர் குருதியமுக்கம் புற்றுநோய் ஒரே பார்வையில்

Page 1
வெளி
கல்வி வெளி
சமுதாய மருத் மருத்துவ யாழ் பல்கை
யாழ்ப்பா
 

துவத்துறை, வபீடம்,
லக்கழகம், னம்.

Page 2
நீரி
நீரிழிவு என்பது ஒருவகை
குளுக்கோசினளவு அதிகரித்துக் கா
பற்றாக்குறையினாலோ அல்லது இன்
உண்டாகும்.
நீரிழிவின் அறிகுறிகள்
மிகையாக சிறுநீர் வெளியேறுதல் அளவுக்குமிஞ்சிய தாகம்.
உடல் நிறை குறைவு.
LShogu ISOT Luf.
கண்பார்வை குறைதல்.
காயங்கள் குணமாக காலதாமதம
உடல் சோர்வாக இருத்தல்,
கை, கால் விறைப்புத்தன்மை,
தலைச்சுற்று, அடிக்கடி மயக்கம்
நீரிழிவு நோய் உண்டாகும்
சலரோக நோயாளி சலரோகத்
பின்வரும் விளைவுகளை எதிர்நோக்க
1.
2
3.
4.
5
சிறுநீரக செயலிழப்பு.
கண்பார்வை குறைதல்,
பாரிசவாதம் ஏற்படல். ஆண்மை குறைவு ஏற்படல். இதயத்திற்குச் செல்லும் முடியுரு நெஞ்சுநோ மற்றும் மாரடைப்பு ஏ நரம்புகள் பாதிக்கப்படுவதால் ை
ஏற்படல். கிருமித்தொற்று ஏற்படும் வாய்ப்பு இரைப்பபையில் சமிபாடு அடைவ

ழிவு
நோயாகும். இதன்போது குருதியில் ணப்படும்.இது இன்சுலின் எனும் ஓமோன் சுலினை உடற்கலன்கள் எதிர்ப்பதனாலோ
இரவில் பலதடவை சிறுநீர் கழித்தல்.
Tg56).
ஏற்படுதல்.
தகாத விளைவுகள்
தை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடின்
வேண்டியிருக்கும்
நாடியில் அடைப்பு ஏற்படுவதால்,
ற்படல். க, கால்களில் உணர்ச்சியற்ற தன்மை
அதிகமாக ஏற்படுதல். து தாமதமாவதுடன் வாந்தி ஏற்படல்.

Page 3
நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் ை
வேண்டிய நான்கு விடயங்கள்
1. கவனமாக திட்டமிடப்பட்ட உணவு
2. பொருத்தமான மருத்துவம். 3. தினசரி உடற்பயிற்சி. 4. தளர்வுப்பயிற்சியும் யோகாசனமும்,
உணவைத் தெரிவு செய்யும்ே
1. தவிர்க்கவேண்டிய உணவுகள்.
(உதாரணம் - சீனி, ஜாம், தேன், பனங்கட்டி, கொழுப்பு உணவுகள், 2. குறைந்தளவில் உள்ளடக்கப்பட சு (உதாரணம் :- தீட்டாத தானியங்க
3. வரையறுக்கப்படாத உணவுகள்.
(உதாரணம் :- நார்த்தன்மை உள்ள
இலைக்கறிவகைகள், பழங்கள், மர
உயர் குரு
குருதி அமுக்கம்
சாதாரண குருதி அமுக்கம் உயர் குருதி அமுக்கத்திற்கான ஆரம்ட உயர் குருதி அமுக்கம் நிலை - 01 உயர் குருதி அமுக்கம் நிலை - 02
உயர் குருதி அமுக்கத்தின்
அதிகளவு வியர்வை உருவாக்குத தலையிடி
தலைச்சுற்று
நெஞ்சுப் படபடப்பு மூக்கிலிருந்து இரத்தம் வழிதல். வழமைக்கு மாறாக இரவில் அதிகள் மூச்சுத்திணறுதல்.

வத்திருப்பதற்கு தடைப்பிடிக்க
(Uാബ്.
போது கவனிக்கவேண்டியவை
இனிப்புப்பண்டங்கள், சக்கரை,
கிழங்கு வகைகள்)
கூடிய உணவுகள். ள், மீன், இறைச்சி, முட்டை)
ா மரக்கறி வகைகள், ரக்கறி வகைகள், தேனீர், கோப்பி.
தி அமுக்கம்
சுருங்கல் விரிவு soi(upásasib mm Hg அமுக்கம்
mm Hg < 120 <80 நிலை | 120-139 80-89
140 - 159 90-99 >160 >100
அறிகுறிகள்
ாவு சலம் கழித்தல்.

Page 4
மேலுள்ள அறிகுறிகள் உள்ளவர்கள் செய்வது நன்று.
உயர்குருதி அமுக்கம் ஏற்பட உண்டாக்கும் காரணிகள்
பரம்பரை ரீதியான காரணிகள்
LD6 g. 6061TéF8F6)
* அதிக உடற்பருமன் * கொழுப்புணவு உ+ம் பட்டர்,மாஜரின்
புகைப்பிடித்தல். 60 வயதுக்கு மேற்பட்டவர்களி. பெண்களிலும் பார்க்க ஆண்களுக்கு
சலரோகம் இதயநோய்கள் - அகம்சுரக்கும், சுர சிறுநீரக நோய்கள் - சில மருந்துவ
உயர் குருதி அமுக்கத்தை :
* உடல் நிறையைக் குறைத்தல்.
* உடல் நிறையக் குறைப்பதற்கு ஒ
* வழமையிலும் குறைந்த அளவு உன் * அதிகளவு இனிப்பு, மாப்பொருள் அ
தவிர்த்தல்.
உ+ம் மரவெள்ளி, ஐஸ்கிறீ
* அடிக்கடி உணவு உண்ணுவதை த * உணவில் அதிகளவு பழவகை, கீன
* ஆடை நீக்கிய பாலைப் பருகுதல்
* அதிகளவு உப்புள்ள உணவுகளை
உ+ம் கருவாடு, பொரித்த உணவு, * உணவில் அதிகளவு உப்புசேர்ப்பன * கொழுப்புக் கூடிய (கொலஸ்திரோல்
உ+ம் இறைச்சி, பொரித்த உ

i தமது குருதி அமுக்கத்தை சோதனை
க்கூடிய சந்தர்ப்பத்தை
இறைச்சி,பொரித்த உணவு
கூடுதலான சந்தர்ப்பம்
ப்பி நோய்கள்.
கைகள்
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
ரு நாளைக்கு மூன்று முறை.
னவு உட்கொள்ளல்.
திகமுள்ள உணவுகளை உட்கொள்வதை
b
விர்த்தல்.
ரைவகை சேர்த்தல்.
(Non Fat Milk)
உட்கொள்ளுதலை தவிர்த்தல்.
ன்றின்
த தவிர்தல்.
) உணவு உட்கொள்வதை குறைத்தல்.
உணவு, பட்டர், மாஜரின்

Page 5
தேங்காய், தேங்காய்யெண்ணைப் பாவ தேவைப்படின் நல்லெண்ணையை பாவி தேங்காய் பாலில் முதல் பிழிந்த பாை
Lju66LIG556). தினமும் தேக அப்பியாசம் செய்தல். தினமும் ஓரளவு உடல் ரீதியான வே6 உ+ம் சைக்கிள் ஒடுதல், கூட்( மதுபானம் அருந்துவதை தவிர்த்தல். புகைப்பிடிக்கும் பழக்கத்தை தவிர்த்த மனஅழுத்தத்துக்குரிய காரணத்தை க கோவப்படுதல், உணர்ச்சிவசப்படுதல், கோப்பி, தேநீர் அருந்துவதை குறைத் குருதியமுக்கத்தை குறைக்கும் மருந்துக ஒழுங்காக எடுத்தல்.
LLADO
இது உடற்கலங்கள் உடலின்
யாக பெருக்கமடைவதனால் ஏற்படும் அ
லாம். இது உடலின் எப்பகுதியிலும் ஏற்ப
உதாரணம் : வாய்க்குழி, தொண்டை, கள
கருப்பைக்கழுத்து
புற்றுநோய்க்குரிய எச்சரிக்கை
>
s
நீண்டகாலம் நிலைத்திருக்கும் இரும
குணமடையாத புண்
உடம்பின் கட்டு, தழும்பு அல்லது :
மார்பகங்களில் அல்லது வேறு இடா
தடிப்புக்கள்

னையைக் குறைத்தல்.
lத்தல்.
ல தவிர்த்து மற்றைய பாலை
லை செய்தல்.
தல்
ÑO.
ண்டு நிவர்த்தி செய்தல்.
என்பவற்றை இயன்றளவு தடுத்தல்.
தல்.
ளை வைத்தியரின் ஆலோசனைப்படி
நோய்
கட்டுப்பாட்டிற்கு அப்பால் தன்னிச்சை சாதாரண வளர்ச்சிகள் எனக் கொள்ள
L6)Tib.
Tib, LDirfruasib, RFU6), (5L6),
அறிகுறிகள்
ல்/குரல் வித்தியாசம்
உண்ணி ஏற்படுதல் அல்லது
ாச்சியடைதல்
ங்களில் ஏற்படும் கட்டிகள் அல்லது

Page 6
> பெண்யோனி வழியிலிருந்து அச
போக்கு ஏற்படுதல் அல்லது மா
ஏற்படுதல்
> மலசலம் கழிக்கும் பழக்கத்தில்
மலத்தோடு இரத்தம் வெளிவரல்
> அதிக காலமாக நீடித்திருக்கும் விழுங்குவதில் உள்ள கஸ்டம்
புற்றுநோய்க்கான காரணிக
1. புகையிலை பாவித்தல், புகைத்தல்
2. மதுபானம் அருந்துதல்.
உதாரணம் : வாய், களம், ஈரல் புற்று 3. மாறுபட்ட உணவுப்பழக்கம்.
4. 6 Tuléafassigby L56irGOLD. 5. இரசாயன பதார்த்தங்கள் அதிக
அல்லது மருந்தடித்த உணவுகளை 6. பெண்கள் மாதவிடாய் நின்ற பின்ட
புற்றுநோய் ஏற்படுகின்றது. 7. சூரியனில் இருந்து வரும் கழிஉஊத 8. அணு கதிர் தாக்கம். 9. பரம்பரை ரீதியான காரணங்கள்.
உதாரணம் :- மார்பகம், குடல், இ 10. நல்ல உடற்பயிற்சியின்மை.
மேற்குறிப்பிட்ட காரணிகளை
யமைப்பதன் மூலமோ புற்றுநோய் வர
மார்பகப் புற்றுநோய்
இலங்கையில் பெண்களில் புற்றுநோயே முதலிடம் வகிக்கின்றது.

ாதாரண இரத்தம் அல்லது வெள்ளைப் தவிடாய் நின்ற பின்பும் இரத்தப்போக்கு
ஏற்படும் வித்தியதசம் அல்லது
அஜீரணம் (சமிபாடின்மை) அல்லது
fr
, சுண்ணாம்பு, பாக்கு பாவித்தல்.
நோய்.
5 காலம் இவற்றை கையாளுவதாலோ ா உட்கொள்ளுவதாலோ ஏற்படலாம்.
ஓமோன்களை பாவிப்பதால் மார்பகப்
ா கதிர்களின் தாக்கம்.
ரத்தப்புற்றுநோய்,
தவிர்ப்பதன் மூலமோ அல்லது மாற்றி
ாது தடுக்கலாம்.
ஏற்படும் புற்றுநோய்களில் மார்பகப்

Page 7
Gráforfessoas elagasci (Warning Sy
S>
>
மார்பகத்தில் நோ அற்ற கட்டிகள் தே மார்பகத்தின் பருமன் அசாதாரணமாக
6905 LDMTİTLJ85 Lb 93FTg5TJ600TLDT35 LDB LDII முலைக்காம்பிலிருந்து ஏதாவது திரவம் முலைக்காம்பு உருமாறி இருத்தல் அ மார்பகத்தின் தோலில் சுருக்கங்கள் அ மார்பகத்தின் தோல் தோடம்பழத்தோல் (Peau – de - Orange) கமக்கட்டுப்பகுதியில் நெறிகள் போட்டி கையில் அசாதாரணமான வீக்கம் ஏற்ப
மார்பகப் புற்றுநோயின் பிந்திய நிலையில்
உடல் மெலிதல், சோர்வு, இலகு
ஆபத்துக்குரியவர்கள் யார்?
பெண்கள் ஆண்களைவிட அதிகளவி ஏற்படுபவர்களில் 99% பெண்கள் 19 நெருங்கிய உறவினர்கள் இடையே ப அதிகளவில் ஈஸ்ரோஜன் ஓமோன் சுர * மிக குறைந்த வயதில் பூப்ட * கூடிய வயதில் மாதவிடாய்
பிந்திய வயதில் முதல் கற் அதிக உடற் பருமன் உடையவர்க
புகைப்பிடித்தல், மதுபானம் அருந்தும் அதிக கொழுப்புணவை உட்கொள்ளு
சுய மார்புப் பரிசோதனை
ஒவ்வொரு மாதமும் மாதப்போக்கில்
மாதப்போக்கு நின்றவர்கள் மாதத்தின் கு
அல்லது கண்ணாடியின் முன் நின்றோ
urf CaFT560601 Gafuju6)Tib.

imptoms)
|ன்றுதல்.
அதிகரித்தல். ர்பகத்திலும் பதிவாக இருத்தல்.
அல்லது குருதிக்கசிவு ஏற்படுதல்.
ல்லது உள்வாங்கப்பட்டிருத்தல். 1ல்லது குழிகள் காணப்படுதல்.
அமைப்பாக மாறுதல்.
ருத்தல்.
டுதல்.
வில் களைப்படைதல், பசியின்மை
ல் (மார்பகப்புற்றுநோய்
% ஆண்கள்
DITFrLJ35 LibDebTui s 60Lu6)ifras6i
|ப்பு வரக்கூடியவர்கள்
படைந்தவர்கள்
நின்றவர்கள்
பம் தரித்தவர்கள்
பழக்கமுடையவர்கள்
5L16) frasoit
ன் பின் ஒரு வாரத்திற்குள் அல்லது நறித்த ஒரு நாளில் குளிக்கும்போதோ அல்லது படுத்திருந்தவாறோ சுயமார்புப்

Page 8
பார்வை மூலம் பரிசோதித்தல் ( கண்ணாடியின் முன் நின்று ை உயர்த்தியவாறும் இடுப்பில் ை எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளனவி
தொடுகை மூலம் பரிசோதித்தல் > வலது மார்பை இடது கையாலு 3ம் 4ம் விரல் தட்டை பகுதியா > விரல்களால் கிள்ளிச்சோதிக்கே களில் கூட கட்டி உள்ளது பே > வெளிப்பகுதியில் இருந்து முை
சோதித்தல். > கமக்கட்டுப்பகுதிகையும் சோதிக் > இறுதியில் முலைக்காம்பை அ
என அவதானிக்கவும். > ஏதாவது அறிகுறிகள் தென்பட்ட
அனுசரனை:-
வெங்கடேஸ்வரர alsT6hau சரவணா ரெக்ஸ்ரைல்ஸ் ந பிறின்ஸ் பார்மசி ஆஸ்பத்தி
வனிக்கா மெடிக்கல்ஸ் யா
(30
ஜய்ராம் பிறின்ரேஸ்

Inspection) ககளை தொங்க விட்டபடியும் மேலே வத்தும் மார்பங்களில் மேலே கூறிய
பா என அவதானித்தல்
(Palpation)
ம் இடது மார்பை வலது கையாலும் 2ம் ல் சோதித்தல். வண்டாம் அப்போது சாதாரண மார்பகங் ால சந்தேகம் தரலாம்.
லக்காம்பை நோக்கி வட்ட வடிவில்
$கவும்.
ழத்தி ஏதாவது திரவக்கசிவு உள்ளதா
ால் உடனடியாக வைத்தியரை நாடவும்.
(ypsibopogub
பர், கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம்.
ல்லூர் ரி வீதி யாழ்ப்பாணம்.
ழ்ப்பாணம்
உருவாக்கம்:-
யோ. கெளரிநேசன்
த. ஜெய்சுந்தர் * அணி, மருத்துவ பீடம், யாழ்ப்பாணம்)
வெலிங்டன் சந்தி, யாழ்.