கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மிதிவெடிகளும் மற்றும் வெடிக்கும் சாதனங்களும்

Page 1
தரிதச் சுழல் அட்டையுடன்
பயிற்சியாளர்களுக்
 

பாவிக்கப்பட வேண்டிய
5č5Tr60 6bě56) J(6

Page 2


Page 3
பொருள
அறிமுகம்
கையேடு பற்றி
கையேட்டின் நோக்கங்கள்
துரித சுழல் அட்டை பற்றி
பயிற்சி வகுப்பை ஒழுங்குபடுத்தும்
பயிற்சி வகுப்பைத் தொடங்கும் மு
பயிற்சி வகுப்பை தொடர்ந்து நடாத்
பயிற்றுனருக்கான மேலதிக
மிதிவெடிகள் ஒரு உலகக் கண்ணே
மிதிவெடிகளினால் ஏற்படும் காயங்
மிதிவெடிகளை எவ்வாறு தவிர்க்கலி
இடம்பெயர்வின் பின் ஒருவர் தனது
போது கடைப்பிடிக்க வேண்டி பாது

முறை
றை
தும் முறை
குறிப்புகள்
OITLLtb
களிற்கான முதலுதவி
DITLD
வீட்டிற்கு செல்லும்
காப்பு முறைகள்
22
24
26
28

Page 4
அறிமுகம்
இக்கையேட்டையும் இதனுடன் வெளியிடப் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த நன்றிகூறக் கடமைப் பட்டுள்ளோம்.
துரிதச் சுழல் அட்டைகளிற்கான வரைபடங் கே. சந்திரப்பிரபா அவர்களிற்கும் எமது ந
துரித சுழல் அட்டைகளைத் தயாரிப்பதில் உ உத்தியோகத்தர் மலைஅரசி சிவராஜா அே
இக்கையேட்டினை வெளியிடுவதற்கான நிதி பாதுகாப்பு நிதியத்திற்கும் எனது நன்றிகள்
W
க. சண்முகநாதன் அரசாங்க அதிபர் யாழ்ப்பாணம்.

டும் துரிதச் சுழல் அட்டைகளையும் தயாரித்த வைத்திய கலாநிதி ந. சிவராஜா அவர்களிற்கு
களை வரைந்த மருத்துவபீட மாணவி செல்வி *றிகள்.
தவிய சமுதாய மருத்துவத்துறை தொழில்நுட்ப பர்களிற்கும் எமது நன்றிகள்.
உதவியை வழங்கிய ஐக்கிய நாடுகள் சிறுவர்

Page 5
கையேடு பற்றி
இக் கையேடு துரிதச் சுழல் அட்டையுடன் ( தயாரிக்கப்பட்டது.
இக் கையேடு:
SSSF மிதிவெடிகள் மற்றும் வெடிக்கும் சாத
அதிகரித்து
8 மிதிவெடிகள், மற்றும் வெடிக்கு
உதவும்.
* மிதிவெடிகள், மற்றும் வெடிக்
காயங்களையும் மரணத்தையும் தடு
St மிதிவெடி பற்றிய விழிப்புணர்வுக்கான
இF துரிதச் சுழல் அட்டைகளை பயனுள்
இக்கையேட்டில் துரிதச்சுழல் அட்டையின் ஒ
சிே பயிற்றுனருக்கான அறி சிே பயிற்றுனருக்கான குறி
பயிற்றுனருக்கான அறிவுறுத்தல்களில் அவர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
பயிற்றுனருக்கான குறிப்புகளில் அவர் ெ முக்கிய விடயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பக்கம் 21 முதல் 26 வரை மேலதிக குறி
ஒவ்வொரு பயிற்சி வகுப்பும் நடத்துவதற்கு வாசிப்பது உகந்தது.

Flip Chart) சேர்த்து பாவிக்கப்படுவதற்காக
னங்கள் பற்றிய உங்கள் அறிவை
ம் சாதனங்களை அடையாளம் காண
கும் சாதனங்களால் ஏற்படக்கூடிய
க்கும்.
பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு உதவும்.
ள முறையில் பயன்படுத்த உதவும்.
வ்வொரு வரைபடத்தின் பிரதியும் அதன் கீழ்
வுறுத்தல்களும்
ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது
பயிற்சி வகுப்பில் என்ன செய்ய வேண்டும்
நரிந்திருக்க வேண்டிய சம்பந்தப்பட்ட சில
புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
முன் இந்தக் கையேட்டை ஒருமுறை திரும்ப

Page 6
கையேட்டின் நோக்கங்க
இக் கையேட்டின் நோக்கமானது பயிற்சி வ கீழ்கண்டவற்றில் தேர்ச்சி பெற்றிருத்தலாகும்
8 மிதிவெடி அல்லது மற்றும் வேறு ெ
காணும் ஆற்றலை பெற்றிருத்தல்.
"ே அடையாளம் கண்டதும் என்ன நடவ
சொல்லக்கூடியதாக இருத்தல்.
8 மிதிவெடியினால் காலில் காயமுற்று
ஆற்றல் பெற்றிருத்தல்.
மேற்கூறிய வழிமுறைகளில் இப்பயிற்சிகளை மக்கள் மத்தியில் மிதிவெடிகள் மற்றும் வெ பரப்பி மிதிவெடிகளைக் கண்டறியும் ஆ பாதுகாத்துக்கொள்ளும் ஆற்றலையும் உருவ மரணங்களையும் குறிப்பாகச் சிறுவர்கள் ம

கள்
தப்பின் முடிவில் பயிற்சியில் பங்குபற்றியவர்கள்
D.
வடிக்கும் சாதனங்களை அடையாளம்
டிக்கை எடுக்க வேண்டும் என்பதை
ள்ள ஒருவருக்கு முதல் உதவி வழங்கும்
எல்லோருக்கும் தொடர்ந்து அளிப்பதன் மூலம் டிக்கும் சாதனங்கள் பற்றிய விழிப்புணர்ச்சியைப் ,ற்றலையும் பாதிப்பு ஏற்படாது தங்களைப் ாக்கி மிதிவெடிகளால் ஏற்படும் பாதிப்புகளையும் த்தியில் குறைக்கக்கூடியதாக இருக்கும்.

Page 7
துரிதச் சுழல் அட்டை
துரிதச் சுழல் அட்டை, ஒரு விடயத்தை
ஒருவர் ஒரு விடயத்தைப்பற்றி பேசும்பொழு காட்டினால் பேச்சைக் கேட்பவர் விடயத்ை வைத்திருப்பார் என்று ஆய்வுகள் கூறுகின இந்த நோக்கம் நிறைவேறுகின்றது.
இத்துடன் உள்ள துரிதச் சுழல் அட்டை அத்துடன் பயிற்சி வகுப்பின் இடையிலும் ! அவசியமான சந்தர்ப்பங்களில் எல்லாம்

(Flip Chart) Libs)
அறிதலில் உதவும் கட்புல சாதனம்.
ழது பேசப்படும் பொருளையோ அதன் படத்தையே த நன்கு கிரகித்து கூடுதலான காலம் ஞாபகத்தி 1றன. துரிதச் சுழல் அட்டையைப் பாவிக்கும்போ
யை உங்கள் பயிற்சி வகுப்புகளில் பாவிக்கவு கலந்துரையாடல் நடைபெறும் போதும் இறுதியிலு துரிதச் சுழல் அட்டையைப் பாவிக்கவும்.

Page 8
பயிற்சி வகுப்பை ஒழுங்கு 9 கிராமத்தில் 15-20 பேரை சேர்க்கவும்.
இF கூடியவரை அவர்கள் ஒத்த
9ே வயது
So umô
9ே கல்விநிலை "ே சமூக நிலை
உள்ளவர்களாக இருப்பது நல்
F அவர்களுக்கு வசதியான ஒரு நேரத்ை
F குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த வகுப்பிற்கு கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம்
F அமைதியான இடத்தை தேர்ந்தெடுக்க * வட்டமாக நிலத்திலோ கதிரைகளிலே உட்பட) ஒருவர் ஒருவரை பார்க்கக் கூடியதf
g" நீங்களும் அவர்களுடன் சமமாக உட் எல்லோருக்கும் தெரியக்கூடியதாக வைத்திரு உள்ள எழுத்துகள் 6 மீட்டர் துாரம்வரை ெ
9ே நீங்கள் பயிற்சிக்காக தேர்ந்தெடுப்பவர்
8 பாடசாலை மாணவர்கள்
9ே ஆசிரியர்கள் 8 தொழிலாளர்கள் (முக்கியமாக
செய்பவர்கள்)
இ” குடும்பப் பெண்கள் 8 சிகிச்சை நிலையங்களுக்கு வ
8 அகதி முகாம்களில் வசிப்பவர்

பருத்தும் முறை
il)gl.
தத் தேர்ந்தெடுக்கவும்.
நேரத்தில் முடிக்கவும். (ஒரு பயிற்சி
எடுக்கும்)
வும்.
உட்காரவும். எல்லோரும் (நீங்கள்
ாக இருக்க வேண்டும்.
காரவேண்டும். துரிதச் சுழல் அட்டையை
க்கவும். துரிதச் சுழல் அட்டையில் நளிவாகத் தெரியும்.
கள் கீழ்கண்டவர்களாக இருக்கலாம்.
தோட்ட வேலை, கூலி வேலை
நம் கர்ப்பவதிகள் அல்லது தாய்மார்
ள்.

Page 9
பயிற்சி வகுப்பை தெ
F யாராவது மிதிவெடிகளை அல்
கண்டிருக்கிறார்களா என்பதைக்
|g * யாராவது கண்டிருந்தால்
இ’ அது என்ன
>
"ே எங்கே கடு
9ே கண்டதும்
s கண்டதும்
விபரங்கை கண்டதும் விமர்சிக்கா
இF தொடர்ந்து வரும் உங்கள் பயி
வேண்டுமேயொழிய ஒருவழிப்

ாடங்கும் முறை
லது வெடிக்கும் சாதனங்கள் எதையும்
கேட்டு பயிற்சி வகுப்பை ஆரம்பியுங்கள்.
)
爪
ண்டார்கள்
என்ன செய்தார்கள்
அவர்கள் மனதில் என்ன தோன்றியது என்ற ள சொல்லச் சொல்லுங்கள். அவர்கள்
செய்தது பற்றி இந்த கட்டத்தில்
ாதீர்கள்.
பிற்சி இரு வழித் தொடர்பாக இருக்க பிரசங்கமாக இருக்கக்கூடாது.

Page 10
பயிற்சி வகுப்பை தொடர்
哑于 ஒரு பிரசங்கமாக நடாத்த வேண்டாம்
司 பயிற்சி ஒரு கருத்து பரிமாறும் முறை இருக்கட்டும். நீங்கள் பங்குபற்றுபவர்க அவர்களையும் கேள்விகளைக் கேட்க
* முடியுமானவரை பங்குபற்றுவோரின் கே
பெறமுயலுங்கள்.
F அவர்களால் முடியாவிட்டால் மாத்திரே
இச கலந்துரையாடல் வேறு விடயங்களுக்
கொள்ளுங்கள்.
"ே துரிதச் சுழல் அட்டையில் உள்ள ஒழு
F துரிதச் சுழல் அட்டையில் உள்ள விட பங்குபற்றுவோரிடமிருந்து வரும் கேள்வி
ஒதுக்குங்கள்.
F பதில் அளிக்கும்பொழுது தேவைப்படின்
பாவியுங்கள்.

ந்து நடத்தும் முறை
பாக கேள்வி - பதில் முறையாக ளிடம் கேள்விகளைக் கேளுங்கள்.
த் தூண்டுங்கள்.
ள்விகளுக்கு அவர்களிடமே பதில்களை
மே நீங்கள் பதில் அளியுங்கள்.
கும் போகாது அவதானித்துக்
ழங்கின்படி பயிற்சியை தொடருங்கள்.
யங்களை விளக்கிய பின்
களுக்குப் பதில் அளிப்பதற்கு நேரத்தை
துரிதச் சுழல் அட்டைகளை திரும்பவும்

Page 11
மிதிவெடிகள்
பயிற்றுனருக்கான அவிவுறுத்தல்கள்
இ” துரிதச் சுழல் அட்டையில் உ
பொருள்களை பங்குறுவோர்க
இF கண்டிருப்பின்
8 விபரிக்கச் சொ
"ே கண்ட இடத்தை
இP கண்டதும் என்ன
இ”
அவர்கள் காணாதவிடத்து அல்
சரியாக விபரியுங்கள்.
r
பயிற்றுனருக்கான குறிப்பு :
இF யுத்த முனைகளில் எதிரணியி பகுதியாகவோ அன்றி முழுை வெடிக்கத்தக்க பொருட்களே ! சாதாரண மக்களிற்கும் மரண
இF மிதிவெடிகள் பல்வேறுபட்ட வி
9ே மிதிவெடிகள் பலவருடங்களிற்
ܢܠ
 

ழல் அட்டை 1
என்றால் என்ன?
ள்ள படங்களைக் காட்டி அது போன்ற
ள் கண்டிருக்கிறார்களா என அறியவும்.
ல்லவும்
குறிப்பிடச் சொல்லவும்
செய்தார்கள் என்பதைக் கூறச் சொல்லவும்.
லது பிழையாக விபரிக்குமிடத்து நீங்கள் அதைச்
ཛོད༽
பினரை கொல்லவோ அல்லது முடமாக்கவோ
மயாகவோ நிலத்தினுள் புதைக்கப்பட்டிருக்கும் மிதிவெடிகள் எனப்படும். எனினும் மிதிவெடிகள் ாத்தையும் காயத்தையும் எற்படுத்த வல்லன.
படிவங்களையும் பருமன்களையும் உடையன.
குப் பின்னரும் வெடிக்கும் தன்மை உடையன.
ノ

Page 12
வெடிக்கும் சாதனங்க
பயிற்றுனருக்கான அறிவுறுத்தல்கள்:
F துரிதச் சுழல் அட்டையில் உள்ள
பொருள்களை பங்குபற்றுவோர் கணி
இF கண்டிருப்பின்
இ விபரிக்கச் சொல்லவும்
"ே கண்ட இடத்தை குறிப்
gP கண்டதும் என்ன செய்
F அவர்கள் காணாதவிடத்து அல்லது பி
சரியாக விபரிக்கவும்.
/エ s
பயிற்றனருக்கான குறிப்பு:
இர” பல்வேறுபட்ட வெடிக்கும் சாதனங்
வெடிக்காத குண்டுகள் பல்வேறுL என்பவையே பொதுவானவை. இவ எறியப்படுகின்றன அல்லது ஆகா செலுத்திகள் மூலம் ஏவப்படுகின்
8 தவறுதலாகக் கைவிட்டுச் செல்லும்
ܢܠ
எறிகணைகள் கையாளுமிடத்து ெ
 

அட்டை 2
i என்றால் என்ன?
டங்களைக் காட்டி அது போன்ற
டிருக்கிறார்களா என அறியவும்.
பிடச் சொல்லவும்
தார்கள் என்பதைக் கூறச் சொல்லவும்.
ழையாக விபரிக்குமிடத்து நீங்கள் அதைச்
ཛོད༽
கள் இருப்பினும் கைக்குண்டுகள்
ட்ட பருமனுடைய எறிகணைகள்
வெடிக்கும் சாதனங்கள் கைகளினால்
பத்திலிருந்து வீசப்படுகின்றன அல்லது
60T.
கைக்குண்டுகள், வெடிக்காத குண்டுகள்
வடிக்கக்கூடும்.
الد

Page 13
எவ்வாறான மூலப்பொரு
வெடிக்கும் சாதனங்கள்
பயிற்றுனருக்கான அறிவுறுத்தல்கள்
சிே பங்குபற்றுவோரிடம் வெடிக்கும்
தயாரிப்பதற்கான மூலப்பொருட 8 அவர்கள் விடை கூறியதும் வ
* ஒவ்வொரு உருவத்தையும் வி
/*
பயிற்றனருக்கான குறிப்பு :
இF வழமையாக கொள்கலன், பி
PVC குழாய், உலோகங்கள் றன. எனினும் குறிப்பாக உ வேறு மூலப்பொருட்களும்
8 வழமையாக உள்ளூரில் த
உறையினால் சுற்றப்பட்டு
ܢܠ
 

நட்களிலிருந்து மிதிவெடிகள்
செய்யப்படுகின்றன?
பொருட்கள் அல்லது மிதிவெடிகள்
கள் யாதென கேட்கவும்.
|ரைபடம் 3ஐக் காட்டவும்.
பரிக்கவும்.
༄༽
ளாஸ்ரிக், மின்கம்பி, மின்கலம், மரத்துண்டு, ர், அலுமினியம் என்பன பயன்படுத்தப்படுகின் உள்ளூரில் தயாரிக்கப்படும் மிதிவெடிகளில்
பயன்படுத்தலாம்.
பாரிக்கப்படும் மிதிவெடிகள் பொலித்தீன்
புதைக்கப்படுகின்றன. الر

Page 14
மிதிவெடிகள் எங்கே
பயிற்றுனருக்கான அறிவுறுத்தல்கள் :
இF பங்குபற்றுவோரிடம் மிதிவெடிகள் கான அவர்களின் விடைகளை கரும்பலகை
விடை கூறும் போது குறுக்கிட வேை
F அனைவரும் விடை கூறிய பின் இவ் ஒவ்வொரு படத்தையும் விபரிக்கவும். ப காணப்படும் இடங்கள் பற்றி மேலதிக
(Z=
பயிற்றனருக்கான குறிப்பு:
8 மிதிவெடிகள் பொதுவாக மறைக்க
இருப்பதனாலும் சுற்றாடலின் நிறமு அடையாளம் காணுவது கடினமாகு
இடங்களிலே புதைக்கப்படுகின்றன
வீட்டுக்குள் புகுமிடத்தில் பழம் பறிக்குமிடத்தில் நீர் பருகுமிடத்தில்
8 எச்சரிக்கை பலகைக்கு அப்பாலே
வேண்டாம் என எச்சரிக்கவும்.
இF எச்சரிக்கைப் பலகை இல்லாத இ
R உத்தரவாதம் அளிக்க முடியாது.
 

அட்டை 4
காணப்படுகின்றன?
னப்படும் இடங்கள் யாவை எனக் கேட்டு யில் (இருந்தால்) எழுதவும். அவர்கள் *டும்.
வரைபடத்தைக் காட்டவும். மேலுள்ள ங்குபற்றுவோர் உங்களிற்கு மிதிவெடிகள்
5 தகவல்கள் தரக்கூடும்.
༄༽
ப்பட்டோ அல்லது புதைக்கப்பட்டோ
முடையதாக இருப்பதனாலும் ம். மிதிவெடிகள் எதிரிகள் நடமாடும்
அல்லது அருகிலோ செல்ல
டத்தில் மிதிவெடிகள் இல்லை என
لمحرر

Page 15
வெடிக்கும் சாதனங்கள் அ காணப்படு பயிற்றுனருக்கான அறிவுறுத்தல்கள் :
క్షత్రా பங்குபற்றுவோரிடம் மிதிவெடி தவி காணப்படும் இடங்கள் பற்றி கேட் (இருந்தால்) எழுதவும் அவர்கள் வில் செய்ய வேண்டாம்.
8 எல்லோரும் விடை கூறிய பின் வ
படத்தையும் விபரிக்கவும். பங்குபற்று அல்லது குண்டுகள் காணப்படும் இ
தரக்கூடும். * மிதிவெடிகளுக்கும் மற்றய வெடிக்
வேறுபாடுகளை விபரிக்கவும்.
s
பயிற்றனருக்கான குறிப்பு :
சிே மிதிவெடிகளைப் போலன்றி வெ
தெரியக்கூடியதாக இருக்கும். ம வெடிக்கும் பொருட்களைக் கவ
காயங்களோ அன்றி இறப்புகளே
呜于 இத்தகைய வெடிக்கும் சாதனங் இடங்களிலோ அல்லது நிலைசெ
* மிதிவெடி போல் ஒரு நபரை அங் ஒன்றுக்கு மேற்பட்ட இறப்புக்கை
ஒரு போதும் வெடிக்கும் சாதனங்களை
பொருட்களையோ கையால் தொடக்கூட \ಅ வெடித்த பொருளென நினைத்தா
 

அட்டை 5
ல்லது குண்டுகள் எங்கே கின்றன?
ந்த ஏனைய வெடிக்கும் சாதனங்கள்
றிந்து அவற்றைக் கரும்பலகையில் டை கூறும் போது குறுக்கீடோ விமர்சனமோ
ரைபடம் 5ஐக் காட்டவும். ஒவ்வொரு வோர் உங்களிற்கு வெடிக்கும் பொருட்கள் இடங்கள் பற்றி மேலதிக தகவல்கள்
கும் சாதனங்களுக்கும் இடையில் உள்ள
டிக்கும் சாதனங்கள் பார்வைக்கு க்கள் குறிப்பாக சிறுவர்கள் இத்தகைய னக்குறைவாக கையாளுவதால்
ா ஏற்படுகின்றன.
5ள் இராணுவத்தினர் நடமாடிய ாண்டிருந்த இடங்களிலோ காணப்படும்.
கவீனமாக்காது, வெடிக்கும் சாதனங்கள்
ள ஏற்படுத்தும்.
யா அல்லது வேறு ஏதாவது அந்நியப்
ாது என்பது வலியுறுத்தப்பட வேண்டும். லும் தொடக்கூடாது. ノ

Page 16
மிதிவெடிகள் எ6
வைக் கப்ட
பயிற்றுனருக்கான அறிவுறுத்தல
ST
இF
வரைபடத்தைக் காட்டி விளக்கவும்
எப்பொழுதும் அவதானமாகவும் வி
மிதிவெடிகளை அடையாளம் காணுவது
மனதில் பதியச் செய்யவும்.
/キ
பயிற்றுனருக்கான குறிப்பு :
இF
மிதிவெடிகள் பொதுவாக கறு நிறமாகவோ இருப்பதால் இலகு அத்துடன், அநேகமாக இலை இவை காலம் செல்ல நிறம்
இவை பண்ட் என அழைக்கட்
அரண்களிற்கு அருகிலும், பா. பவரின் தொலைநோக்கு கோ காணப்படும். இவை பொதுவ வலயத்திலிருந்து 100-150மீ து
விரிக்கப்பட்ட முட்க்கம்பிச் சு(
கைவிடப்பட்ட பண்ட் அருகில் பொருட்களை எடுக்கவோ (அ செல்ல வேண்டாம் என அறி
 

வ்வாறு மறைத்து டுகின்றன?
}கள்
விழிப்பாகவும் இருக்காவிடின்
கடினம் என்பதை பங்குபற்றுவோர்
༄༽
ப்பு நிறமாகவோ அல்லது பச்சை தவில் அடையாளம் காணப்படமுடியாது. குழைகளினால் மூடப்பட்டிருக்கும். மாறும் தன்மையுடையவை
படும் கைவிடப்பட்ட பாதுகாப்பு முன் துகாப்புப்படையினரின் அல்லது போரிடு புரங்கள், பதுங்குகுழிக்கு அருகிலும் க கைவிடப்பட்ட பாதுகாப்பு ாரத்தினுள் அமைந்திருக்கும். }ள்களிடையேயும் காணப்படும்.
விறகுகள் சேகரிக்கவோ அல்லது து அவர்களுடையதாய் இருப்பினும்) புறுத்த வேண்டும்.
لبرے

Page 17
மிதிவெடிகள் எவ்வ
பயிற்றுனருக்கான அறிவுறுத்தல்
8 வரைபடத்தைக் காட்டி அப்பிள்ளை
F பின் என்ன நடக்கின்றது என்பதை
Z
பயிற்றனருக்கான குறிப்பு :
இF மிதிவெடிகள் போன்ற தனிநபர்
அமுக்கம் பிரயோகிப்பதால் வெ இயக்கப்படலாம். சில மிதிவெடி விலக்கப்படும்போதும் வெடிக்கு
9ே மிதிவெடி வெடிப்பதற்குத் தேவை இருக்கும். சில மிதிவெடிகள் பு வெடிக்கும். சிலவற்றிற்கு மேலா செல்லும்போது வெடிக்கும் (நீங்
கூட)
9 சில மிதிவெடிகள் மின்கம்பிகளு
குறுக்கே காணப்படும். ஒருவர் வெடிக்கக் கூடியதாக இருக்குட அல்லது மின்கம்பியையோ கை பார்க்கக்கூடாது.
ܢܠ
 

ாறு வெடிக்கின்றன?
க்கு என்ன நடக்கின்றது எனக் கேட்கவும்
விளக்கவும்
-ཛོད་༽
எதிர் வெடிகள் ஒரு நபர் அதன் மீது டிக்கின்றது. இது மின்கலம் மூலமும் கள் பிரயோகிக்கப்பட்ட அமுக்கம்
b.
பான அமுக்கத்தின் அளவு வேறுபட்டதாக ாதத்தினால் ஏற்படும் அமுக்கத்தில்
5 பாரத்துடன் கூடிய இழுவை இயந்திரம் கள் முன்னர் நடந்து திரிந்த இடங்களில்
டன் தொடுக்கப்பட்டு பாதைகளிற்கு இக்கம்பியை இழுக்கும் போது இவை ஒருவர் ஒரு கயிற்றுத்துண்டையோ ாடால் அதனை இழுத்துப்
ار

Page 18
மற்றைய வெடிக்கும் வெடிக்
பயிற்றுனருக்கான அறிவுறுத்தல்கள்
சிே படத்தைக் காட்டி விளக்கவும்
呜” பங்குபற்றுவோரிடம் எந்தவொரு ல்ெ பொருட்களையோ கைய
ஏற்படுத்தவும்
|gT பங்குபற்றுவோர் ஏதாவது வெடிக்
விபரிக்குமாறு கூறவும்.
அவர்கள் கேள்விப்பட்ட சம்பவங்களை விப
அது தவறான தகவலாகவோ திரித்துக்
Z
பயிற்றுனருக்கான குறிப்பு:
"ே கைக்குண்டுகள் அவற்றிலுள் வெடிக்கின்றன. ஏவுகணைகள்
கடினமான பொருள்மீது படுப்
இF வெடிக்காத கைக்குண்டுகள், வருடங்களின் பின்னரும் வெ கையாளக்கூடாது.
 

சாதனங்கள் எவ்வாறு
கின்றன?
படிக்கும் சாதனத்தையோ அல்லது அந்நியப்
பாளக் கூடாது என்ற எண்ணக் கருவை
கும் சம்பவத்தைக் கண்டிருப்பின் அதை
ரிப்பதை ஊக்குவிக்க வேண்டாம். ஏனெனில்
கூறப்பட்டதாகவோ இருக்கலாம்.
༄༽
ள செருகிகள் விடுவிக்கப்படும்போது ர் எறிகணைகள் அவற்றின் முனை ஒரு
bபோது வெடிக்கின்றன.
ஏவுகணைகள், எறிகணைகள் பல
டிக்கக்கூடும். இவற்றை ஒருபோதும்
اسے

Page 19
குண்டு வெடிப்பினால்
6T6
பயிற்றுனருக்கான அறிவுறுத்தல்கள் :
gP வேறுபட்ட படங்களைக் காட்டி
இச பங்குபற்றுவோரிடம் மிதிவெடி வெ
போன்ற குறைபாடுகள் மட்டுமன்
எண்ணத்தைத் தோற்றுவிக்க வே
பயிற்றுனருக்கான குறிப்பு:
இF மிதிவெடியினால் அவயங்களிற
குருடாதல், காது செவிடாதல்
呜F குனிந்து நின்று வேலை செய் எடுப்பதற்கு எத்தனிக்கும் சமய உடல் முழுவதும் காயங்கள்
g Pجچ6|
ஒருவர் மிதிவெடியை இடறும்( பாகங்களால் உடலின் மேற்பகு
அருகில் உள்ளவருக்கும் காt
சிே காயங்களின் பாரதூரம் வெடி வெடிமருந்தின் அளவில் தங்க ܢܠ
 

ஏற்படக் கூடிய காயங்கள் வை?
அவை ஒவ்வொன்றையும் விளக்கவும்
டிப்பினால் கண் குருடாதல் காது செவிடாதல் றி மரணம் கூட ஏற்படலாம் என்ற 1ண்டும்.
ན༽
)குச் சேதம் ஏற்படுவது மட்டுமன்றி கண்
போன்ற குறைபாடுகளும் ஏற்படும்.
|யும் ஒருவர் (ஏதாவது பொருட்களை ம்) மிதிவெடியினால் பாதிக்கப்படும் போது
ஏற்படக்கூடும்.
போது வெடிப்பினால் சிதறுகின்ற கூரிய நதியிலும் காயங்கள் ஏற்படலாம் அல்லது
பம் ஏற்படலாம்.
க்கும் சாதனங்களில் அடங்கியுள்ள
யுெள்ளது.
لبرسے

Page 20
வெடிக்கும் சாதனங்கள்
பொருட் களை) கண்ட வேண்
பயிற்றுனருக்கான அறிவுறுத்தல்கள் :
இT
இF
படங்களை ஒழுங்காக (1-4) காட்டி, விளக்கவும்.
மிதிவெடியொன்றைக் கண்டதும் என்ன என்பதைத் தெளிவாக அறிந்திருக்கி
இயலுமானால் நாடகம் போல் நடித் மிதிவெடியொன்றைக் காணுமிடத்து இராணுவத்தினரையோ அல்லது அத வேண்டும். பங்குபற்றுவோர் வரைபடத்திலுள்ள கொண்டார்கள் என்பதனை உறுதி
இரண்டு அல்லது மூன்று பேரிடம் படிமு அவர்கள் பிழையாக விடை கூறுமிட
பயிற்றனருக்கான குறிப்பு :
8 மிதிவெடி பற்றிய கல்விசார் நிகழ் சிே வெடி பொருட்களின் உருவம்,
இருப்பினும் எடுக்கப்பட வேண்டி வரைபடத்தில் கூறியவாறு அை
படிமுறைகள் F ஏதாவதொரு சந்தேகத்திற்கிடம
செல்லவோ அல்லது வெடிக்க ை அது மிதிவெடி தானா என அை வேண்டாம்.
F அவ்விடத்தை (சில அடிகளுக்கு
சிறு மரக்கிளையைக் கொண்ே
8 வந்த வழியே திரும்பிச் செல்லே
 

அட்டை 10
அல்லது சந்தேகிக்கும் வுடன் என்ன செய்ய நிம்?
எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை
நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் றார்களா என்பதை உறுதிப்படுத்தவும்
துக் காட்டவும்
அதைப்பற்றி அறிவிக்கப்பட வேண்டிய திகாரிகளையோ குறிப்பாக தெரிந்திருக்க
எல்லா விடயங்களையும் கிரகித்து படுத்திக்கொள்ளவும். மறைகளைத் திரும்பக் கூறுமாறு கேட்கவும் த்து நீங்கள் மீண்டும் திருப்பிக் கூறவும்.
༄༽
விலே இது முக்கியமான பகுதியாகும்.
பருமன், அதன் நிலை எவ்வாறு ய நடவடிக்கைகள் மேலுள்ள
மதல் வேண்டும்.
ன பொருளைக் கண்டதும் அருகில் வக்கவோ முயற்சி செய்ய வேண்டாம். யாளம் காண்பதற்கு முயற்சி செய்ய
அப்பால் கற்கள் கொண்டோ அல்லது ா) அடையாளமிட வேண்டும்.
1ண்டும். வேறு பாதையில் செல்லவோ -

Page 21
அன்றி இன்னும் வேறு பொரு ஆராய்வதோ கூடாது. ஏனெனி
சுற்றி இருக்கலாம்.
அருகில் உள்ள இராணுவ முக இராணுவமுகாம் ஒன்றும் இல்6 முறையிடவும் (கிராம சேவகர் அல்லது இதற்கென நியமிக்க இராணுவத்தரிடம் சென்று மு பெரியோருடன் சென்று இராணு

-།།༽ நட்கள் இருக்கின்றனவா என்று ரில் இன்னும் பல மிதிவெடிகள் அதைச்
காமிற்குச் சென்று அறிவிக்கவும். அருகில் லாவிடின் அதற்குறியவர்களிடம் சென்று அல்லது குடும்பநல உத்தியோகத்தர் கப்பட்டவர்களாக இருக்கலாம்) அவர் றையிடுவார் சிறுவர்களாக இருப்பின் ணுவத்திடம் முறையிடச் சொல்லவும்.
للر

Page 22
மிதிவெடியினால் காயம் ஆ
செய்யல
பயிற்றுனருக்கான அறிவுறுத்தல்கள்
gP
துரிதச் சுழல் அட்டையிலுள்ள படம்
நடவடிக்கைகள் பற்றி விளக்கவும்.
படம் 2ஐக் காட்டி எவ்வாறு தூக்கு
என்று விளக்கவும்.
படம் 3ஜக் காட்டி காயமடைந்த ஒ
எடுத்துச் செல்ல வேண்டும் என்ற
/*
ܓܠ
பயிற்றனருக்கான குறிப்பு :
இF
மிதிவெடியினால் ஏற்படும் காயா தசைகள், எலும்புகள் என்பவற்றை பாதுகாப்பது என்பது கடினமாக
கம் காயமடைந்தவரின் உயிரை வழிகளில் மேற்கொள்ள முடியு
கட்டுப் போடுதல் மூலம் குருதி
காயமடைந்த பாகங்களின் அசை மேலும் பாதிப்புகள் ஏற்படுவை
காயமேற்பட்ட பகுதிகளைச் சுத்
தொற்று ஏற்படுவதைத் தடுத்த
பதட்டமுற்றிருப்பவரை அமைதி காயங்கள் இல்லாவிடில் நோயா
பானம் பருகக் கொடுக்கலாம்
 

6)6OL 11
அடைந்தவருக்கு என்ன
DITLîs?
1ஐக் காட்டிக் கைக்கொள்ள வேண்டிய
க் கட்டில் ஒன்றைத் தயாரிக்கலாம்
ருவரை உடன் வைத்தியசாலைக்கு
எண்ணத்தை உருவாக்கவும்.
༄༽
ங்கள் குருதிக்கலன்கள், நரம்புகள், றப் பாதிக்கும். சேதமுற்ற பாகத்தைப் இருக்கலாம். முதலுதவியின் நோக் ப் பாதுகாப்பதாகும். இது பின்வரும்
Lb.
ப்பெருக்கை நிறுத்துதுல்
வுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம்
நதத் தடுத்தல்.
தமான துணியினால் மூடிக்கட்டித்
b.
படுத்த வேண்டும். வயிற்றில் ளி கேட்குமிடத்து அவருக்கு ஏதும்
الد

Page 23
காயமடைந்தவரை தட்டையான தூக்குக் கட்டிலின் மேல் வைத்து (தூக்குக் கட்டில் எப்படி செய்வது
என்ன முதலுதவி செய்வது என்பன
 

மேற்பரப்பில் படுக்க வைத்து
எடுத்துச் செல்ல வேண்டும். என்பதனை படத்தில்பார்க்கவும்)
தெ அறிய பக்கம் 24ஐப் பார்க்கவும்.

Page 24
மிதிவெடிகளையும் சாதனங்களையும்
கொள்
பயிற்றுனருக்கான அறிவுறுத்தல்கள் :
வரைபடத்திலுள்ள படம் 1ஐக் காட்டி மிதி விபரித்து அதனருகில் செல்ல வேண்டா
மிதிவெடி கவனம் என்ற அறிவிப்புப் ப அதன் அருகிலோ செல்லக் கூடாது எ
இவ்வாறான பிரதேசங்களில் சிறு பிள்ை வேண்டாம்.
படம் 2ஐக் காட்டி சந்தேகத்திற்கிடமான எச்சரித்தல் வேண்டும்.
பயிற்றுனருக்கான குறிப்பு :
9ே பக்கம் 26இல் உள்ள மிதிெ
பகுதியை வாசிக்கவும்.
 

ல் அட்டை 12
மற்றும் வெடிக்கும் எவ்வாறு தவிர்த்துக்
I6T6 Th2
வெடிகள் காணப்படும் பொதுவான இடங்களை ாம் என எச்சரிக்க வேண்டும்.
லகையைத் தாண்டிச் செல்லவோ அல்லது ன்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.
)ளகளைத் தனியே விளையாட அனுமதிக்க
பொருட்களைக் கையாள வேண்டாம் என
வடிகளை எவ்வாறு தவிர்க்கலாம் என்ற

Page 25
/=
பயிற்றுனருக்க
குறிப்பு
ܢܠ

ான மேலதிக
புகள்
༄༽

Page 26
மிதி வெடிகள் -
ஒரு உலகக்
இன்று யுத்த முனைகளிலே பல்வேறுப சாதனங்கள் பபயன்படுத்தப் பட்டு வரு நோக்கம் எதிரியைக் கொல்லுவது அ
மிதிவெடிகள் பொதுவாக இரு வகைப் personnel mines) LDfbpugil g5TIEld
எதிர் வெடிகள் மனிதர்களுக்கு எதிரா வாகனங்களுக்கு எதிராகவும் பயன்படு எதிர்வெடிகளைப் பற்றியே குறிப்பிடப்பு
தொடும் பொழுது அல்லது மிதிக்கும் ( ஏற்படுத்தும் தனிநபர் எதிர்வெடிகள் டெ என அழைக்கப்படுகின்றன. இம் மிதி பாரதூரமானவை.
மிதிவெடிகள் எதிரிகளைக் கொல்லு புதைக்கப்பட்டிருந்தாலும் யுத்தத்தின் பி. அவ்விடத்தை விட்டு அகன்ற பின்னரோ பின்னர் அவ்விடத்தில் நடமாடும் போ
மரணங்கள்
ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்புக மிதிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. மே களஞ்சியப்படுத்தப் பட்டுள்ளன.
உலகில் ஒவ்வொரு மாதமும் 800 பேர் கூறுகின்றன.
மிதிவெடிகள், அபிவிருத்தி அடைந்த ந ஆபிரிக்கக் கணி டங்களிலுள்ள பயன்படுத்தப்படுகின்றன. மிதிவெடிகளி நாடுகளுள் இலங்கையும் ஒன்றாகும்.
செலவீனங்கள்
ஒரு மிதிவெடியின் விலை ரூபா 150 மிதிவெடியை அகற்றுவதற்கான செல எனவே அதிகளவான மிதிவெடிகள்

கண்ணோட்டம்
ட்ட அளவும் வடிவமும் கொண்ட வெடிக்கும் கின்றன. ஆனால் இவை எல்லாவற்றினதும் ல்லது அங்கவீனமாக்குவதாகும்.
படும். ஒன்று தனி நபர் எதிர்வெடிகள் (AntiIgir G6).jpg56i (Anti-tank mines). 56pbuff கவும், தாங்கி எதிர்வெடிகள் பாரமான ஆயுத த்தப்படுகின்றன. இந்த கையேட்டிலே தனிநபர் பட்டுள்ளது.
பொழுது ஒருவரின் அவயவத்திற்கு பாதிப்பை பாதுவாக நிலக்கண்ணி அல்லது மிதிவெடிகள் வெடிகளால் ஏற்படும் விளைவுகள் மிகவும்
ம் அல்லது அங்கவீனராக்கும் நோக்கிலோ ன்னரோ அல்லது அவற்றைப் புதைதத்தவர்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. சாதாரண மக்கள் து அவர்களிற்குப் பாதிப்பு ஏற்படுகின்றது.
ளின் படி உலகின் 64 நாடுகளில் 11 கோடி லதிகமாக 10 கோடி புதைப்பதற்குத் தயாராகக்
மிதிவெடிகளினால் இறப்பதாகக் கணிப்பீடுகள்
ாடுகளிலே உற்பத்தி செய்யப்பட்டாலும் ஆசிய வறிய நாடுகளிலேயே அதிகளவு னால் பாரிய அளவு பாதிக்கப்பட்டுள்ள 17
00 ற்கும் குறைவானதாகும். ஆனால் அம் வு ரூபா 15,000.00 முதல் 50,000.00 ஆகும். யுத்தத்திற்குப் பின்னரும் அகற்றப்படாமல்

Page 27
இருப்பதனால் சாதாரண மக்களிற்கு இறப்புக ஏற்படுத்துகின்றன. சில மிதிவெடிகள் சக்திவாய்ந்தவையாக இருக்கும்.
மிதிவெடியினால் காயமுற்ற ஒருவரை பராமரிப்பதற்கான செலவு ஏறத்தாழ ரூபா 2:
சிறுவர்கள் மீதான தாக்கங்கள்
ஒவ்வொரு சிறுவருக்கும் 12 மிதிவெடிகள் என்ற புதைக்கப்பட்டிருப்பதாகக் கணிப்பீடுகள் தெரிவி மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் காயமுற்றோ இவர்களுள் 30 வீதமானவர்கள் 15 வயதிற்கு பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனின் எதிர்கால வீதமான பாதிப்புற்ற சிறார்களே வசதிகளைப் பிராயத்தில் இருப்பதனால் 6 மாதங்களிற்கு உறுப்புகள் மாற்றப்படவேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறுவர்களில் அதிகமானவர்கள் அதிகம் வெட்கம் உடையவர்களாகவும் இருக் பாடசாலையில் இருந்து விலகி தாங்களாகவே வாழ்க்கை பிச்சை எடுத்தல், களவு எடுத்தல்
நாடுகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைக
1994இல் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் சர் கூட்டி அதில் மிதிவெடிகளின் உற்பத்தி, பாவ முற்றாகத் தடை செய்ய வேண்டும் என்ற தீ
நிலக்கண்ணி உற்பத்தியில் பிரதான பங்குவ 1997) தன்வசமுள்ள நிலக்கண்ணிகளை இன்னு அறிவித்துள்ளது.

ளையோ அல்லது அங்கவீனத்தையோ 50 வருட காலம் வரை வெடிக்கும்
அவரது ஆயுட் காலம் முழுவதும் 50,000.00 ஆகும்.
) கணக்கில் உலகெங்கும் மிதிவெடிகள் விக்கின்றன. 1975ம் ஆண்டு முதல் ஒரு அல்லது இறந்தோ இருக்கிறார்கள். நட்பட்ட சிறுவர்கள் ஆவார்கள். )ம் இருண்டதாக மாறுகின்றது. 10-20 பெறுகின்றார்கள். சிறுவர்கள் வளரும் த ஒருமுறை அவர்களது செயற்கை
மனப்பாதிப்பிற்குள்ளானவர்களாகவும் க்கின்றார்கள். இவர்கள் தாங்களாகவே ஒதுங்கிக் கொள்கிறார்கள். இவர்களது
போன்றவற்றில் முடிகின்றது.
வதேச மட்டத்தில் ஒரு கருத்தரங்கைக் னை, அதன் விநியோகம் என்பவற்றை
ர்மானத்தை நிறைவேற்றியது.
கிக்கும் பிரித்தானியா தற்போது (மே |ம் 8 வருடங்களில் அழித்து விடுவதாக

Page 28
மிதிவெடியினால் ஏற் முதலுதவி
மிதிவெடிக் காயங்கள் இழையங்களைச் ! புனரமைப்பது கடினமாகும். குருதிக்க போன்றவை சிதைக்கப்படுகின்றன.
குருதிக்கலன்கள் சிதைக்கப்படுவதனால் ஏற்படுவதுடன் மரணமும் சம்பவிக்கலாம்
மிதிவெடிக்காயம் ஏற்படும்போது முத குருதிப் பெருக்கைத் தடுத்தலாகும். மேற்கொள்ளலாம்.
(ஓ
காயமுற்றவரை கிடையாகப் படு
வைத்தல்
லு
காயமுற்ற அவயவத்தில் காயடே
8
குருதிப்பெருக்குத் தடைப்படாவிடி தளர்வாகப் போட்டு அதனூடாக, நிற்கும்வரை முறுக்கி இறுக்க ே
எந்தவொரு சந்தர்பத்திலும் புதிய அவிழ்க்க வேண்டாம். அவசியம் கட்டைப் போடவும்.
(
வைத்திய சாலைக்கு எடுத்துச் 6 தேவைப்படின் 2-3 நிமிடங்களிற்க வேண்டும். இவ்வாறு செய்வதன இழையங்களின் இறப்பினை தடு
காயமுற்றவருக்கு ஏற்படும் அதீத றே இதனைத் தவிர்ப்பதற்கு 2

படும் காயங்களிற்கான
தறச் செய்வதனால் பாதிக்கப்பட்ட பாகத்தை லன்கள், நரம்புகள், தசைகள், என்புகள்
அதிக குருதி இழப்பு ஏற்பட்டு அதிர்ச்சி
லில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை இதற்குப் பின்வரும் வழிமுறைகளை
க்க வைத்து காயமுற்ற பகுதியை உயர்த்தி
மற்பட்ட பகுதிக்கு மேல் கட்டுப் போடுதல்
ல் இதற்கு மேல் வேறொரு கட்டினை சற்றுத் த் தடியைச் செலுத்தி குருதிப்பெருக்கு வண்டும்.
கட்டினைப் போடுவதற்காகப் பழைய கட்டினை ானால் போடப்பட்ட கட்டின் மேல் மற்றக்
சல்வதற்கு அரை மணித்தியாலத்திற்கு மேல் 5 கட்டினைத் தளரவிட்டு மீண்டும் கட்ட பல் கட்டுப்போட்ட இடத்திற்கு அப்பாலுள்ள க்கலாம்.
எவினால் நரம்பியல் அதிர்ச்சி ஏற்படலாம்.

Page 29
பனடோல் மாத்திரைகள் கொடுக்கவும்.
மிதிவெடியினால் அவயவங்கள் தவிர உட6 ஏற்படலாம். இவற்றையும் கண்டுபிடித்து கு வயிற்றுப்பகுதியில் ஏதாவது காயங்கள் இரு இல்லாவிடினும்) அவற்றையும் கவனமாக உட்காயங்கள் ஏதேனும் ஏற்பட்டிருக்கலாம். வாய்மூலம் உட்கொள்ள எதனையும் கொடு
மிதிவெடிக்காயங்களினால் ஏற்படும் மற்றொரு காயங்களுள் ஊடுருவுவதாகும். அதற்கு உ காயத்தைத் துப்பரவு செய்ய முயல வேண்டா மூலம் மேலதி நுண்ணுயிர்தொற்றுதலைத் த
காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு எடுத் மேற்கொள்ளவும். யாரையாவது அனுப்பி
வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். மரப்பலகையில் வைத்துத் தூக்கிச் செல்லவும் தடிகளையும் இரு சாக்குகளையும் கொண்டு
சாக்கின் நான்கு மூலைகளிலும் துவாரங்க காட்டியபடி தடிகளை உட்செலுத்தவும். காய ஒத்த நிறையுள்ள சுகதேகி ஒருவரை ை உறுதித்தன்மையைப் பரிசோதிக்கவும்.

லின் ஏனைய பகுதிகளிலும் காயங்கள் ருதிப்பெருக்கை நிறுத்துதல் வேண்டும். க்குமாயின் (வெளியில் குருதிப்பெருக்கு அவதானிக்க வேண்டும். ஏனெனில் வயிற்றில் காயங்கள் இருக்குமாயின் }க்கக்கூடாது.
பிரச்சனை அதிகளவு நோய்க்கிருமிகள் உங்களால் எதுவும் செய்ய முடியாது. ம். சுத்தமான துணி கொண்டு மூடுவதன் நடுக்கலாம்.
துச் செல்ல உடனடி நடவடிக்கைகளை காயமடைந்தவரை எடுத்துச் செல்ல நீங்கள் அவரைத் தூக்குவதாயின் . இரண்டு 7-8 அடி நீளமான உறுதியான ஒரு தூக்குக் கட்டிலைத் தயாரிக்கலாம்.
ளை செய்து வரைபடம் 11 படம் 2ல் பமுற்றவரைத் தூக்க முன்னர் அவரை வத்துத் தூக்கி, தூக்குக் கட்டிலின்

Page 30
மிதிவெடிகளை எவ்
வருமுன் காத்தலே சிறந்ததாகும். இருப்பதாக சந்தேகிக்கும் இடங்களை
மிதிவெடிகள் எங்கும் காணப்படலாம் காணப்படுகின்றன. இவ்வாறான இடா பிள்ளைகள் இவ்விடங்களிற்கு அருகில்
மிதிவெடிகள் காணப்படும் பொதுவா
கைவிடப்பட்ட பாதுகாப்பு போன்ற இடங்கள்)
லு
கண்காணிப்பு நிலைகளி
ஓ பதுங்கு குழிகள்
இவ்வாறான இடங்களில் மிதிவெடிகள் ஆனால் ஆயுதப்படையினர் அகன்ற இவ்வரண்கள் (பண்ட்) திறந்ததாக்கப்ப பொருட்கள் காணப்படலாம்.
அதிகமான மிதிவெடிக் காயங்கள் 2 மக்கள் மீளக் குடியமரும்போது ஏற்படு உள்ள தமது உடமைகளை எடுக்க ஏற்படுகின்றன. இப்பொருட்களை எ( கருதிற் கொள்வதுடன் அவற்றை நடந்து கொள்ள வேண்டும்.
மிதிவெடிக் காயங்கள் ஏற்படும் மற்றெ உள்ள பழ மரத்தடிகளாகும். |

பாறு தவிர்க்கலாம்.
எனவே மிதிவெடிகள் காணப்படும் அல்லது ந் தவிர்க்க வேண்டும்.
எனினும் சில இடங்களில் அவை செறிந்து பகள் தவிர்க்கப்படவேண்டும். குறிப்பாக சிறு சென்று விளையாடுவதை அனுமதிக்கக்கூடாது.
ன இடங்கள்:
| முன் அரண்கள் (பண்ட், சோதனைச்சாவடி
மற்கு அருகில்
முட் கம்பிகளிற்கிடையே பதிக்கப்பட்டிருக்கும். பின்னர் முட்கம்பிகள் அகற்றப்படுவதனால் டுகின்றன. இவ்வரண்களினுள் வீட்டுப் பாவனைப்
யுதப் படையினர் விட்டுச் சென்ற இடங்களில் மின்றன. இவர்கள் விட்டுச் சென்ற அரண்களினுள் ச செல்லும் போதே இவ்வாறான காயங்கள் க்கச் செல்வதாயின் அவற்றின் பெறுமதியை டுக்கச் செல்லும்போது அதீத கவனத்துடன்
ரு பொதுவான இடம் எவரும் அற்ற இடங்களில் க்கள் நடமாட்டமற்ற பிரதேசங்களிலுள்ள

Page 31
பழமரங்களிலிருந்து பழங்களை பறிப்பத
முன்பு யுத்தம் நடைபெற்ற இடத்திற்குச் வேண்டும். மிதிவெடிகள் கவனம் என்ற இடங்களிற்குச் செல்ல வேண்டாம். ஏனெ காணப்படும்.

ற்கு ஆவலிருப்பினும் முயற்சிக்க வேண்டாம்.
செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க எச்சரிக்கை பலகைகள் நாட்டப்பட்டிருக்கும் னில் இவ்விடங்களில் நிச்சயம் மிதி வெடிகள்

Page 32
மிதிவெடிகள் கீழ்க்கல
எலுமிச்சை, மா போன்ற பழ
தென்னை மரங்களின் அடியி
கிணறுகளுக்கு அருகாமையி
வீட்டு வாசல்களில்

ட இடங்களிலும் காணப்படலாம்
மரங்களின் கீழ்
ல்
ல்

Page 33
இடம்பெயர்வின் பின் செல்லும் போது கன் பாதுகாப்பு முறைகள்:
1. முதன் முறையாக சொந்த இடத்திற்
8 குழந்தைகளை கெ
So முன்னர் யாராவது
வேண்டும்
s ஒவ்வொரு அடியைu சந்தேகத்திற்கு இடம 17ம் பக்கத்தில் விவ
[ട്ട്
எக்காரணத்திற்காக
2. முதன் முறையாக காணிக்குள் செல்
இF அவசரப்பட்டுச் செலி
இF ஒவ்வொரு அடி வை
வேண்டும் 9ே வீட்டை மிதிவெடிகளு
வும் அங்குலம் அங்
-త్రూ" அதே போல், கானின்
பார்க்க வேண்டும். பழமரங்களின் கீழ்
3. வீட்டில் குடியமர்ந்த பின்
சிே பிள்ளைகளுக்கு மிதி
சொல்லிக் கொடுக்க
சிே சிறுவர்கள், கைவிட கைவிடப்பட்ட பாதுக அனுமதிக்க வேண்ட

ஒருவர் தனது வீட்டிற்கு DLLILTIqå d5 (36)160ïquU
கு செல்லும்போது
ாண்டு செல்லக் கூடாது
பாவித்திருந்த பாதையில் மாத்திரமே போக
பும் அவதானமாக எடுத்து வைக்க வேண்டும் ான பொருளைக் கண்டால் தொடக்கூடாது
ரிக்கப்பட்ட முறையின் படி நடக்க வேண்டும்.
வும் குறுக்கு வழிகளை பாவிக்கக் கூடாது.
லும் போது
bலக்கூடாது
க்கும் போதும் பார்த்து அவதானமாக வைக்க
நக்கும் மற்றும் வெடிக்கும் சாதனங்களுக்காக குலமாக பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.
யையும் அங்குலம் அங்குலமாக பரிசோதித்துப்
முக்கியமாக வீட்டு வாசல், கிணற்றடி, மிக அவதானமாகப் பார்க்க வேண்டும்.
|வெடி தடுப்பு முறைகளைப்பற்றி தெளிவாக
ப்பட வேண்டும்.
ப்பட்ட பயிர்செய்கை நிலங்கள் வெளிகள் ப்பு அரண்கள் என்பவற்றின் அருகில் செல்ல ாம். சிறுவர்களிற்கு சிறிது காலம்

Page 34
இடம்பெயர்ந்து பின் வீடு திரும்பு வதில் விருப்பம் இருக்கும். எ
அனுமதிக்கவேண்டாம்.
வித்தியாசமான அல்லது முன்ன
அதைத் தொடாது, ஆராயாது, வருக்குத் தெரிவிக்கும்படி குழந்

போது புதிய இடங்களை ஆராய் ாவே இப்படியான செயல்களை
ார் காணாத எதையும் கண்டால்
பெற்றோருக்கு அல்லது பெரிய தைகள் எச்சரிக்கப்பட வேண்டும்.

Page 35


Page 36