கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துவே உன்னை அறிந்துகொள்

Page 1


Page 2
இந்து தர்ம வாராந்த ந வெளிவந்து
驗
வெளியீடு நந்தாஸ், 236, 6 யுனி ஆர்ட்ஸ், பிறைவேட் லிமிட்டெட் 4
கிடைக்கும் இடங்கள்
சன் பேன்ஷி, 163, திருகோணமலை ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவி ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் விக்டோரியா அச்சகம், மஸ்கெலிய இந்து வாலிபர் சங்கம், டெக்னி வீ
 
 
 

த்தின் குரல் ாட்காட்டி
துவிட்டது
சட்டியார் தெரு, கொழும்பு-11 பீே, புளுமெண்டால் வீதி, கொழும்பு-13
வீதி, மட்டக்களப்பு 2, பலங்கொடை பில், பொகவந்தலாவ, , திருவானைக்கட்டை இரத்தினபுரி,
.
டியோ, கொழும்பு வீதி, புத்தளம்
3&ށަހަށިޒ&ދަހަށި3&ހަރިޒރޫވަރި ތަޙަހި&ޙައިހިsޗެތަރިكޗަޗަހި&ޙަޙަހިs&ހަހި<3 ހައި 2ހަހި&

Page 3
“இந்துவே உன்னை அறிந்துகொள்
சுவாமி விவேகானந்தர் ஜ சுவாமி விவேகானந்தர் சிவபெருமானை u/b4്ബ
சிவனை வணங்கிச் சிந்தை செய்குவேன். அவன்புகழ் என்றும் அளக்கவொண் ணாதது தெளிவிலே அவன் மிகச் சிறந்திடும் வானம்
துணையெனக் காப்பவன், சுட்டழித் திடுபவன் எனப்புவி இயம்பிடும் ஏற்றம் மிகுந்தவன் இருப்பன வற்றுக் கெல்லாம் இறைவனாய் இருந்து எப்பொருளும் எல்லை கடக்க இயலா தவனாய் இலங்கும் அவன்பால் செயும்என் அன்பு சேர்வதா குகவே!
எவன்பால் இறைமை என்றும் நிலைக்குமோ, எவன்மா யைதனை இல்லா தொழிப்பனோ, எவன்பே ரருளின் இயல்வெளிப் படுமோ, எவன்எப் பெயர்க்கும் ஏற்றமாம் பெயரைச் சூடி மா தேவனாய்ச் சொல்லப் படுவனோ, ஈடிலா அன்பாய் எவன்இலங் குவனோ, எவன்அம் மனிதனின் இதயம் உணர்ந்திட அவனியில் வாழ்வும் அரியநற் பதவியும் போலியே நாடகம் போன்றதே என்பதை, சால விளங்கும் தன்மை உடையனோ.
ஆழியின்நீரை அலைகள் அலைப்பபோல் சூழும் ஆற்றலைத் துடிக்கும் வலுவுடன் கலக்கி முந்தைய கால வேட்டைகள் துலக்குறு செயல்கள் இவைகளால் தோன்றும் புயல்வந் தெங்கு பொங்கிச் சீறுமோ, இயல்பினி நான் நீ எனப்படும் நினைப்பு நயம்பட எங்கே நாளும் தோன்றி அயர்விலா தோடி ஆழத் திரியுமோ அமைதியின் உறைவிடமாக விளங்கும்
நல்வழி பிறக்குமா?
விடியலை வேண்டி நிற்கும் வீரநெஞ்சங்களின் அவலங்:
எல்லாம் அகன்று தைப்பொங்கல் நன்நாளில் புதியதே உலகம் செய்து பொலிவுற இறைவனை சிந்தனைய வந்தனை செய்திடுவோம்
தைப் பொங்கல் நல் வாழ்த் துக் கள்.
C ஒம் சுமுகாய
 

Luigi5 I 2. o I. zo o I -
துதிசெய்த
אא אלא

Page 4
“இந்துவே உன்னை அறிந்
உமையொரு பங்கனின் உள்ளே அடங்கி அந்த இடமாம் அசையும் மனத்தை வந்தனை செய்து வாழ்த்திநிற் கின்றேன். பெற்றெ டுத்தவா பிறந்தவர் என்றுளம் உற்ற எண்ணமும் ஒருபிழை இன்றித் தூய்மை மயமாய்ச் சுடரும் கருத்தும் ஒய்தல் இலாப்பல உருவங்கள் தாமும் உண்மை ஆகிய ஒருபொரு ஞடனே என்றும் இரண்டற இணைந்திடல் எங்ே எங்கே வாழ்வெனும் எண்ணம் மறையுமே எங்கே மாறுதல் எனப்படும் காற்று முழுதும் தனது முனைப்பழிந் தொடுங்கி எழும்பும் அகம்புறம் எனுமுணர் வோயுே அந்த நல்லிடம் ஆகிய ஹரனை வந்தனை செய்வேன்! மனஇயக் கத்தை அழுத்தும் வல்லமை ஆகிய சிவனை வழுத்தி அன்புடன் வாழ்த்துவன் யானே!
இருளும் மயக்கமும் எவனிடம் இல்லை அரியவெண் தாமரை அதன்நல் ஒளிபோ6 சிறந்தவெண் ணொளிக்கதிர் சேர்ப்பவன் அறிவினை ஒலிச்சிரிப் பதனால் மேலும் விலக்கி நின்றிடும் வித்தகன் எவனோ உளம்சித றாத ஒருமுனைத் தியானம் அதனால் அடையப் பெறுபவன் எவனோ இதயம் எனப்படும் தூயநீர் நிலையில் அழகுயர் அன்னமாய் அமையும் அவ் வி விழுந்து வணங்குவேன்! விழிப்புடன் கா
பொல்லா வினையைப் போக்கும் தலைவ வல்லான் கலியின் மாசழிப் போனை தன்எழிற் கரங்களைத் தக்கன் திருமகள் அன்புடன் தர அதை அடைந்த இறை மனங்கவர் அல்லிவெண் மலர்போல் அழ தனதுயிர் பிறர்க்காய்த் தரத்தயங் கானை, பணிபவர்க் கருள்விழிப் பார்வைசெய் லே மணிமிட றுண்ட விஷத்தினால் மாறி நீலமாய்த் தோன்றும் நிர்மலன் அவனை சாலவும் வணங்கித் தழைத்திடு வோமே!
(2 ஓம் ஏகதந்
 

1. |ોોડેોડ્ઝ
`ချွဲနွှဲရဲ
$ா
DIT,
றைவனை
க்கவே!
65)6OT:
]ᎱᎢ6ᏛᏍ6Ꮘl
ாய

Page 5
பாப்பரசரும் ப
- வைத்திய கலாநிதி
உலக சமாதானத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக உலகிலுள்ள பல்வேறு
மதங்கள் மத்தியில் கலந்துரையாடல் அவசியம் என்றும், அதே நேரத்தில் புத்தாயிரமாம் ஆண்டில் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுதல் மற்றும் மதமாற்றம் என்பவற்றிற்கு முன்னுரிமை கொடுப்பது என்றும் பாப்பரசர் டெல்லியில் கூறியதாக வீரகேசரி 08-11-1999ல் செய்தி யொன்றைப் பிரசுரித்திருந்தது.
இப்பத்திரிக்கைச் செய்தி யின்படி பாப்பரசரின் கூற்றுக்கள் ஒன்றுக்கொன்று முரணானவையாகும். ஜே. ஆர் ஜெய வர்த்தனாவின் போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்ற கூற்றையும் இதே போன்ற பல்வேறு அரசியல் வாதிகளுடைய பொறுப்பற்ற தீர்க்ததரிசனமற்ற கூற்றையுமே இவை ஞாபகப்படுத்துகின்றது. அதன் விளைவை இன்றும் இலங்கை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதே போன்று பாப்பரசரின் இக்கூற்று ஆசியாவிலேயே அமைதியின்மையை, இரத்தக்களரியை ஏற்படுத்தாது அல்லது மூன்றாவது உலக மகாயுத்தத்திற்கே வழிவகுக்காது என்று எப்படித் துணிந்து கூறமுடியும்.
ஒருவருடைய உணர்வுகளை, அபிலாஷைகளை மதிக்க விரும்பாத பாப்பரசர் இயேசுநாதருடைய உம்மைப் போல் உன் அயலவரை நேசி' என்ற வாக்கியத்தின் உட்பொருள் புரிந்தவர் என்று எப்படிக்கூற முடியும்? இது மட்டுமல்ல. பல்வேறு மத மக்களிடையே ஏற்கனவே நிலவி வரும் ஒற்றுமையைப் பேணவும், எதிர்காலத்தில் புதிய
C ஒம் கபிலாய
 

DjDITIO IDULJILD இ. தெய்வேந்திரன் -
உறவுகளை ஏற்படுத்த விரும்பாதவர் போலவும் கருதுவதற்கு இடமளிக்கின்றது அவரின் கூற்று.
விஞ்ஞான தொழில் நுட்பவிய
லாளர்கள் உலகில் சூழல் மாசடைதலைத் தடுக்க முயல்வது போன்ற செயலே பாப்பரசரின் செயலுமாகும். உலகில் சூழல் மாசடைதலுக்கு விஞ்ஞான தொழில் நுட்பவியலாளர்களே காரணம். (தொழிற் சாலைகள் அதிகரிப்பு இரசாயனப் பொருட்கள் அதிகரிப்பு) உலகிலே நடைபெறும் யுத்தங்கள் அனைத்திற்கும் மதவாதிகளே சூத்திர தாரிகளாயிருக்க அவர்கள் எவ்வாறு உலக சமாதானத்தை ஏற்படுத்த முடியும்? ஒரே பைபிளை ஏந்திய ஐரிஸ், பிரிட்டன் சண்டையின் காரணமென்ன? மகான்கள் அவதார புருஷர்கள் (இயேசுநாதர் உட்பட) (560)LoCurt'60L (UNITY ONENESS) அடைதற்காள வழிவகைகளையே காட்டினார்கள்.
புத்தபெருமானோ, இயேசுநாதரோ மதங்களைத் தோற்று விக்கவில்லை. ஆனால் ஒரு பைபிளை அடிப்படையாக கொண்டு நூற்றுக்கணக்கான கிறிஸ்த வர்கள் பிரிவு பட்டிருக்கின்றார்கள். இவர்கள் எப்படி இயேசுநாதரின் கருத்தைப் புரிந்தவர்களாக முடியும்? இவர்கள் எப்படி ஒருமைப்பாட்டை சமாதானத்தை ஏற்படுத்த முடியும்?
சாத்தானும் வேதம் ஒதும் என்று சொல்லுவார்கள். அதைப் போன்றதே இவையும். மக்கள் பனத்திற்கு மற்றும் வசதிகளுக்கு அடிமைப்பட்டு சிந்திக்கும் திறமையற்ற மந்தைகளாகக்கூடாது. ஒவ்வொருவனும் எந்தப் பொருளையும் ஒரு
|ELն : 3)

Page 6
கோணத்திலே நின்று தான் காண் கின்றான். உதாரணமாக- ஒரு
பெண்ணைக் கணவன் மனைவி என்ற கோணத்தில் காண்கிறான். அதனால் செயற்பாடு ஒரு தன்மையாகின்றது. பிள்ளையோஅம்மா என்ற கோணத்தில் காண்கிறது. இதனால் அதன் செயற்பாடு வேறாக அமைகின்றது. இதே போல் பெண்ணின் தந்தை சகோதரர் என்போர் பல்வேறு கோணங்களிலே நின்று காண்கிறார்கள். இதனால் ஒருவருடைய அனுபவத்தை அடுத்தவர் பெறமுடியாத தாகிறது. எவரும் முழுமையாகக் காண முடியாதவர்களாகிறார்கள்.
இதே போலத்தான் விஞ்ஞானிகள், விஞ்ஞான தொழி நுட்பவியலாளர்கள் இயற்கையை முழுமையாகக் கற்பதில்லை. காண்பதில்லை.இயற்கையைத் தமது புலன்வழி இன்பத்திற்குச் சாதகமாக வசதிகளைப் பெருக்க மட்டுமே படித்துள்ளார்கள்.
வசதிகளைப் பெருக்குவதால் ஏற்பட்ட வசதியீனமே 2_6l}@ அமைதியின்மை, பேரழிவுகள் ஆகும் . சொகுசாக வசதியாக வாழ்பவனுக்கே நோய்கள் அதிகம். இது இயற்கை நியதி. இயற்கையை முறையாகப் பயன்படுத்தி வையத்தில் வாழ்வாங்கு வாழவே அவதார புருஷர்கள் வழி காட்டினார்கள். இதன் மூலமே தனிமனித அமைதியை (விடுதலையை, முக்தியை) அடைய முடியும். தனி மனித அமைதியூடாகவே குடும்ப, கிராம நாட்டு, உலக அமைதி உருவாக முடியும். மாறாகப் பாப்பரசரைப் போல் மதத்தின் பேரால் பகைமையை வளர்த்து ஒற்றுமையையோ உலக அமைதியையோ பேண, காண முடியாது.
நன்றி - இந்துசாதனம்
G. ஒம் கஜகர்ண
 

கலியுகாதி 5102 » த்தி
விஞ்ஞானிகள் - நியூட்டன், ஐன்ஸ்ரீன் (Einstein) போன்றவர்கள்எவரும் ஒரு குழு மக்களுக்கு மட்டும் சொந்தமானவர்கள் அல்ல. அவர் களுடைய கண்டுபிடிப்புக்களை இன, மத, மொழி, நாட்டு வேறுபாடின்றி எல்லோருமே படிக்கின்றார்கள். ஆனால் உலக மக்கள் உய்வதற்காக வந்த அவதார புருஷர்கள் மகான்களாகிய கிருஷ்ணபகவான், புத்தபெருமான், இயேசுநாதர் போன்றோரை ஒவ்வொரு குழு மக்களும் குறுகிய வட்டத்திற்குள்ளே அடக்கி விட்டார்கள். இவர்களில் நம்பிக்கை வை என்றும் அதற்கு என் குழுவிற்குள் வா என்றும், மதம் மாறு (மத முத்திரை குத்து) என்றும் கேட்கிறார்கள்.
இது எவ்வளவு விநோதமானது.
கேலிக் கூத்தானது.
இவை அம்மகான்களுக்குச் செய்யும் துரோகச் செயலாகும். அவர்களை இழிவு படுத்தும் செயலாகும்.
ஏனெனில் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்காடும் சட்டத் தரணிகளைப் போல் ஒரு கட்சிக்காகப் பேச வந்தவர்களல்ல. பாப்பாண்டவர் பைபிளை மட்டுமல்ல தம் மதத்தையும், கீதையையும் உபநிடத த்தையும் கற்க முன் வர வேண்டும். அப்பொழுதுதான் ஒருமைப்பாடு ஏற்படும். தம்மபதம், கீதை, பைபிள் எல்லாம் ஒரே கடவுளின் குரல்தான்.
மோதிரத்தைக் காட்டியும், சங்கிலியைக் காட்டியும், காப்பைக் காட்டியும் ஒருவனுக்குத் தங்கத்தைக் காட்டலாம். ஏனெனில் அனைத்திலும் இருப்பது தங்கம் ஒன்றுதான். தோற்றமே மோதிரம், சங்கிலி காப்பு போன்ற பெயர்ளைப் பெறுகின்றது.
Tij நம ! D

Page 7
இந்துவே ! உன்னை அறிந்து கொல்
O O O O
இந்து தர்மத்தின் அ
மனித இனம் எக்காலமும் பெருமிதம் கொள்ளக்கூடிய பொக்கிஷம், என்று ஜெர்மனிய ஞானி (Schopenhaner) உரைக்கின்றார், (சில முதல் நூல்களைத் தவிர) "உலகில் எந்தப் புத்தகமும் உபநிடதங்களைப் போல மிகப் பயனுள்ள
தாக, உயர்நிலையை அளிப்பதாக அமையவில்லை. என்னுடைய வாழ்விற்கு அவையே அமைதி அளித்தன. என்னுடைய மரணத்திகுச் சாந்தி தருபவைகளும் oisonia, Got." (Quoted in the Sacred Books of the East, Volume 1 Page - Ref) என்கிறார் அவர்.
அடுத்து வருவது பகவத்கீதை. இந்து நூல்கள் அனைத்திலும் பகவத் கீதையே பிரபலமானது. சுருக்கமாக, கீதை என்று அன்புடன் அழைக்கப்படுகின்றது. உலகில் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல்களின் வரிசையில் இது இரண்டாவது இடம் பெறுகிறது. உலகம் முழுவதும் கீதை பரவியுள்ளது. முதல் இடத்தைப் பைபிள் பெற்றுள்ளது. அதன் மொழி பெயர்ப்பு வேலையை, கிறிஸ்துவச் சர்ச் என்ற மாபெரும் வலிமை வாய்ந்த இயக்கம் எடுத்துச் செய்தது என்பதை மறக்கலாகாது. தேவைக்கு மேற்பட்ட நிதியும், அனைத்து வசதிகளும் சர்ச்சிற்கு இருக்கின்றன. இந்நிலையில் பகவத்கீதையின் பெருமை, அதன் சீரிய கருத்துக்கள், அனைவரும் ஏற்கக்கூடிய உயரிய தத்துவங்கள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு, தம்முடைய மொழியில் இதை மொழி பெயர்க்க வேண்டும் என்ற வேட்கையே இதன் பல மொழிபெயர்ப்பு களுக்கு ஆதாரமான, ஊக்குவிக்கும் ஊற்றாக அமைந்தது எனலாம்.
C ஒம் லம்போதர
 

- தொடர் 3 அடிப்படை நூல்கள்
சமஸ்க்ருதத்தில் ஒரு பாடல், உபநிஷத்தைப்பசுவாகவும்-கீதையை அதன் பாலாகவும் உருவகப்படுத்துகின்றது. உபநிடத்தின் தத்துவத்தை அனைவரும் பின்பற்றக்கூடிய எளிய முறையில் சாரமாகத் தருவதே கீதை. இது மகாபாரதத்தின் பகுதியாக உள்ளது. அவதார புருஷனாகிய பூரீ கிருஷ்ணன் - சிறந்த சத்திரிய வீரனாகிய அர்ச்சுனன் ஆகிய இருவருக்கும் இடையே நிகழும் உரையாடலாக இது அமைகின்றது. இதன் தோற்றுவாய், போர்க்களம். இதில் வாழ்வு, மரணம், கடமை, பக்தி, ஞானம், தியானம் போன்ற தீவிர பிரச்சினைகளு க்குத் தரப்படும் தீர்வுகள், இன்றைக்கும் பொருத்தம் உள்ளதாக அமைகின்றன. ஆண்மை தன்னலமற்ற கடமையில் ஈடுபடுதல் - ஆகியவை இந்த நூலில் காணப்படும் சிறப்பான கருத்துக்கள்.
இந்து சாஸ்திரங்களைப் பற்றிய அட்டவணையில், மிகச் சிறந்த இதிகாசங் களாகிய இராமாயணம், மாகபாரதம் இடம் பெறாமல் முழுமையுறாது. பூரீ ராமருடைய வாழ்க்கையை ராமாயணமும் குரு வம்சத்தின் வரலாற்றை மகாபாரதமும் விளக்குகின்றன. எனினும் இந்த இரண்டுகாப்பியங்களும் இந்து 5LDLJh. பண்பாடு ஆகியவற்றின் கருவூலங்களாகத் திகழ்கின்றன என்றால் மிகையாகாது. மக்களிடையே நன்கு பிரபலமாகியுள்ள இக்காப்பியங்கள், பல்லாயிரம் ஆண்டு களாக இந்து தேசத்திற்குப் புத்துணர்ச்சியும், எழுச்சியும் ஊட்டி வந்துள்ளன. பாரத நாட்டை ஆண்ட இரு பெரும் அரச பரம்பரையின் வாழ்க்கையை (சரித்திரத்தை) விவரிப்பதால், இவைகள் இதிகாசங்கள் (இவ்வாறு நடந்தன) என்று வழங்கப்படுகின்றன.
IBԼՈ: s)

Page 8
வேதம் என்னும் அடிப்படையில் எழுப்பப்பெற்று, உயர்ந்து ஓங்கி மிளிரும் பிற நூல்களாவன: மனு, யாக்ஞ வல்கியர், பராசர் ஆகியோரின் ஸ்மிருதிகள், பாகவதம் முதலான 18 புராணங்கள், ஆகமங்கள், தரிசனம் எனப்படும் தலைசிறந்த தத்துவ நூல்கள் என்று விவரித்துக்கொண்டே
(UT56,orth.
காலத்திற்கு ஏற்ப வேத தர்மத்தை அடிப்படையாகக்கொண்டு, இந்து
சமுதாயத்தைக் கட்டுக்கோப்புடன் காத்து, சமுதாயத்தினர் பின்பற்ற வேண்டிய நீதி, ஒழுக்கம் ஆகிய வாழ்க்கை நெறிகளை ஸ்மிருதிகள் தருகின்றன.
ஆனால் தற்போது, ஸ்மிருதிகளுக்கு வரலாற்று முக்கியம் மட்டுமே உள்ளது. நமது சமுதாயம் மிகவும் மாறிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு உண்டாக்கப் பெற்ற பல விதிமுறைகள் தற்போது பொருந்தாது. இக்காலத்திற்கு ஏற்ற வாழ்க்கை நெறிகளை, சட்டங்களை இயற்றிய புதிய ஸ்மிருதியாக மக்களுக்குத் தரவேண்டிய தார்மீகப் பொறுப்பு, இப்போதுள்ள நமது
(6. ஒம் 6S5Ln
 
 

மதாச்சாரியர்களுக்கு உள்ளது. இவர்கள் எவ்வளவு சீக்கிரம் இதை உணர்ந்து நிலைமையைச் சீராக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனரோ, அவ்வளவு விரைவில் நமது சமுதாயம் முன்னேற்றம் அடையும்.
சரித்திர நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு புனையப் பெற்ற கற்பனை களஞ்சியங்கள், புராணங்கள் ஆகும். சமயக் கருத்துக்களை, ஸ்தூலமான உதாரணங்களைக் கொண்டு விளங்குவது அவற்றின் குறிக்கோள்.
ஆகமங்கள், குறிப்பிட்ட சமயப் பிரிவின் நூல்கள். இறைவனின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை வழிபடும் பக்தன், அதற்கெனப் பின்பற்ற வேண்டிய நியம நிஷ்டைகளை (நெறிமுறைகளை) அவை எடுத்துரைக்கின்றன.
தரிசனங்கள் என்பவை, தத்துவப்
பிரிவுகள். ஆஸ்திக தரிசனங்கள், வேதத்தின் பல பகுதிகளையும் ஒன்றாக இணைத்து, முறைப்படுத்தி, விளக்கம் தந்து, தத்தம் கொள்கைக்கு ஏற்ப விவரிக்கின்றன.
தொடரும்.

Page 9
பாக்கப்பட்ட அலி ப் பூர் வ ழ க் கு தொடர்ந்து கொண்டிார்
போது ஆச் g: fuLLO T 60T நிகழ்வுகள் நடைபெற்றன. குற்றவாளிகளிலொருவர் அரசாங்கத்தின் மன்னிப்பை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டு உடந்தைகளைக் காட்டிக் கொடுக்கும் அரசாங்க சாட்சியாக மாறியிருந்தார். இந்த நபர் வெட்ட வெளிச்சமாக பகல் நேரத்தில் சிறைச் சாலையினுள்ளேயே வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனைச் சுட்டுக் கொன்ற இரு ஆண்களுக்கும் அதன் விளைவு என்னவாகும் என்று நன்றாகத் தெரிந்து கொண்டே - அதாவது தூக்குத்தண்டனை என்று தெரிந்துக் கொண்டே - அதை அவ்விருவரும் செய்தார்கள். (சற்று முன் பார்த்த இரு ஆங்கிலேயப் பெண்மணி களின் கொலைக்குக் காரணமாக இருந்த இரண்டு இளைஞர்களி லொருவரான) சாகி என்ற இளைஞரை கைது செய்து பொலிஸ் உத்தியோகத்தர் கொல்லப் பட்டார் கொலையாளி கண்டுப்பிடிக்கப் படவே இல்லை. அரச வழக்குரைஞரான பாரிஸ்டர்நோர்ட்டனின் உதவியாளராகச் செயல்பட்டுவந்த அரசாங்க வழக்குத் தொடுநராகிய பிஸ்வாஸ் என்பவர் நீதிமன்றப் படிக்கட்டில் வைத்தே சுட்டுக் கொல்லப் பட்டார். அவரை சுட்டுக்கொன்ற இளைஞர் அதற்காகக் கொடுக்கும் மிக உயர்ந்த விலை தனது உயிரையாகும்.
பூரீ அரவிந்தர் 1940 ஆண்டிலேயே யோகசிந்தனையில் ஈடுபட்டுவிட்டார்
C ஒம் விக்னராஜா
 
 

தரம் gஅரவிந்தர் சட்டத்தரணி K பாக்கியலிங்கம் B. Sc.
என்பதுடன் அவரின் அகத்தினுள் (துளிர்விட்ட) ஆன்மீக மனத்தத்துவ வாழ்க்கையும் உணர்வுப் பெறுபேறும் அளவில் கூடுதலாக வளர்ச்சியடைந்த வண்ணமே இருந்தன. நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதைப்பற்றி சிறிதேனும் சிரத்தைப்படாமல் கலக்க மேதுமின்றி சாந்தமாகவே நின்று கொண்டிருந்தார். தனது வழக்குரைஞர் களுடன் தனதுதற்காப்புப்பற்றியேனும் கலந்தாலோசிக்கவில்லை. மறுபுறத்தில் வழக்குத் தொடுநர்கள். பூரீ அரவிந்தரை எப்படியாவது குற்றவாளியாக்கித் தீர்ப்புப்பெற்றுவிட வேண்டும் என்று மிக்க ஆவலுடன் பகீரதப் பிரயத்தனத்துடன் செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.
ஒரு தேசத்தின் விடுதலையையும் ஒரு தனிமனிதனின் முக்தியையும் பூரீ அரவிந்தர் சமநிலையில் வைத்துத் தான் பேசினார். வெளியிலிருந்து பெறப்படக் கூடிய உதவியுடன் தனிநபர் ஒருவன் தன் இறைவனை அடைந்துவிட முடியாது. தன்னுள்ளே நிறைந்து நிற்கும் ஆண்டவனை அவன் அடையவேண்டு மாயின் மிக உயர்ச்சியான முயற்சியை தானாகவே செய்யவேண்டும். ஒரு தேசத்துக்கும் இதே அடிப்படையான உண்மை பொருந்தும். ஒரு தேசம் தானாகவே வளரவேண்டும் வெளிஉதவி அற்ற சொந்த முயற்சியினாலேயே அதன் உண்மையான விடுதலையைப் பெற்றுத் தந்துவிட முடியாது. அத்தகைய தேசிய உணர்வுக்குப்புத்துயிரளிப்பது ஒவ்வொரு வரினதும் கைகளிலேயே உள்ளது. அவசியமேற்படின் சட்டத்தை உடை அதாவது அதனைக் கீழ்ப்படியாமல் ஒட்டி நடவாமல் மீறிச்செயல்படு ஏனெனில் அது ஒவ்வொருவரின் மனச்சாட்சிக்கும் உரிய கடப்பாடாகும். இதுவே றுநீ அரவிந்தரின் புத்திமதி கூறலாயிருந்தது. நீ சிறைக்குச் செல்ல வேண்டும் என்று சட்டம் கூறினால் நீ சிறைக்குச் சென்றேயாக வேண்டும். பூரீ
BL) : 7)

Page 10
துவே உன்னை அறிந்துகொள்"
அரவிந்தரின் எந்தவொரு சொல்லாண்மையிலும் பலாத்காரப் பிரயோகிப்பு என்பதற்கு ஒரு பொழுதும் இடமே இருக்கவில்லை. இதுவே பூீ அரவிந்தர் போதித்த சாத்வீக எதிர்ப்புப் போராட்டமாகும்.
பூரீ அரவிந்தரைப் பொறுத்தவரை சட்டம் ஆக்கப்பட்டது மனிதனுக்காக அன்றி மனிதன் சட்டத்துக்காகப் படைக்கப்படவில்லை. ஒரு மனிதனின் வாழ்வில் அவனுடைய அடிப்படைக் கொள்கைகள் அவனுடைய சொந்த மனச் சாட்சியினால் வழிகாட்டப் படுவையாக இருக்க வேண்டும். அரசொன்றின் சில விடயங்கள் தவறானவையா அல்லது அநீதியானவையா என்பதை ஒரு மனிதன் தன் சொந்த மனச்சாட்சியின்
Ug. தீர்மானிக்க உரிமையுடையவனாவான். அபராதம் விதிக்கப்பட்டால் அபராதத்தைச்
செலுத்தத் தயாராயிருக்க வேண்டும். அப்போதைய குடியேற்ற அரசை பூரீ அரவிந்தர் எதரிர்த்ததற்கு காரணம் அரசானது உயரித்துடிப்புள்ள மக்களின் ஒரு அங்கமாக பாகமாக வெளிக் கிளம்பியதல்ல என்ற உயர் தத்துவத்தின் அடிப்படையிலானதே ஒழிய வேறல்ல. அரசுக்கும் மக்களுக்குமிடையில் உயிர் பிணைப்பான ஐக்கியம் இருக்கவில்லை.
பூரீ அரவிந்தரின் விடுதலைக்காக அதிகத்துணிச்சலுடன் போராடி ஈற்றில் அந்த விடுதலையைப் பெற்று கொடுத்த
6) I (BLOIT 60T அரவிந்தரின் வழக்குரைஞரான சீ. ஆர். தாஸ் என்பவர் வழக்கு pഞL பெற்றுக்
கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் வழக்கின் இறுதியில் நீதிமன்றத்தை நோக்கிச் செய்யும் தன் சொற்பொழிவில், அதிகாரவர்க்கத்தில் உள்ளவர்கள் முக்கியமாக (3UT65 g Tri நச்சுத்தன்மையதாக்கி விட்டனர் என்பதையும் அவரும் அத்தனையையும் உண்மையென நம்பி நீதிமன்றத்திற்கும் அவற்றை முன்வைத்தார்' என்ற கசப்பான உண்மையை சீ. ஆர். தாஸ் கூறிவைக்க மறக்கவில்லை.
பூரீ அரவிந்தரை விடுதலையாக்கிய நீதிமன்றத்தின் தீர்ப்பினை வழங்கிய
(s ஒம் விநாய
 

நீதிவான் கூட போலீசாரின் யோக்கிய மற்ற, குற்றமான், சட்டத்திற்கு முரணான செயல்பாடுகளையும் பூரீ அரவிந்தரைச் சிறையிலடைப்பதற்கு போலீசாரினால்
கையாளப்பட்ட முறைகளையும் குறிப்பிட
மறக்கவில்லை. உளவாளிகள் வேலைக் கமர்த்தப்படும் பொழுது, குற்றவாளி
யினாலேயே விளக்கம் கூற முடியாத
அளவுக்கு சந்தேகப்படுவர்களின் வீடுகளுக்குள் ஆவணங்கள் புகுந்து கொள்வதை எங்கள் அனுபவம் சொல்கிறது - இதை கூறியவர் அந்த
நீதிவானே தான்.
பூரீ அரவிந்தரின் வழக்குரைஞரான சி. ஆர். தாஸ் வழக்கின் முடிவில் நீதிமன்றத்திற்கு வழங்கிய தொகுப் புரையின் இறுதியில் கூறியதும், அடிக்கடி மேற்கோள்காட்டப்பட்டப்படுவதுமான, மனதைச் சுண்டியிழுக்கும் பகுதி இதோ தரப்படுகிறது: தன்மீது சுமத்தப் பட்டிருக்கும் குற்றச்செயல்கள் எனக் கூறப்படுபவையுடன் குற்றம் சுமத்தப் பட்டிருக்கும் இது போன்ற மனிதப்பிறவி இந்த நீதிமன்றத்தின் கூண்டில் மட்டு மல்ல சரித்திர வரலாறு என்ற மேல் நீதிமன்றின் கூண்டின் முன்னாலும் நின்றுக்கொண்டிருக்கிறார். ஆகவே உங்கள் கவனத்தை ஈர்க்கும்படி நான் கூறுவது இதுதான். இந்தச் சச்சர வெல்லாம் அடங்கி ஒடுங்கி ஓய்ந்த பின் நீண்ட காலத்திற்குப் பின்னாலும், இந்தத் தகராறெல்லாம், இந்தக்கிளர்ச்சியெல்லாம் முடிவடைந்து, நீண்ட காலத்துக்குப் பின்பும், பூரீ அரவிந்தர் தேசபக்தியின் பாவலனாகவும், தேவியவாதத்தின் பேராசிரியனாகவும், மனிதவர்த்க்கத்தை நேசித்தவர் என்றும் போற்றப்படுவார். அவர் இறந்து போய்விட்ட பின்பும் மிக நீண்ட காலத்திற்கு அவர் உதிர்த்த வார்த்தைகள் இந்தியாவில் மட்டுமல்ல தூரக்கடல்கள் தாண்டி தூரத்து நாடுகளிலெல்லாம் எதிரொலித்து மறு எதிரொலிக்கும். ஆகவே தான் நான் கூறுகிறேன் அவரின் தரத்திலுள்ள ஒரு மானுடப் பிறவி நின்று கொண்டிருப்பது இந்நீதிமன்றத்தின் கூண்டின் முன்னால் மட்டுமல்ல சரித்திர வரலாறு என்ற மேல் நீதிமன்றத்தின் கூண்டின் முன்னாலும் நின்றுக்கொண்டிருக்கிறார் என்பதாகும். தொடரும்
鲇T山
愿U、 D

Page 11
- அன்புள்ள வேதக்காரர்களே
உலகில் ஒவ்வொருவரும் தம் வா துணைவர்கள் சிலருடன் நட்புக் கொள்வி என்பது அன்பின் சமநிலையாகும் என்பர் சார்ந்தவர்களிடம் தன்னையே அர்ப்பணிப் அது போல உண்மையான நட்பும் தன் ஒன்றுபட்டுச் செயல்படுவதாகும்.
இன்றைய உலகில் நட்பானது பல அடைந்துள்ளமையைக் காணலாம். நட்புடையவர்களைப் போல நடித்து அகத் 2_6YFð.
அரிய செயல்களைச் செய்து முடி செய்யக்கூடிய செயல்களைச் செய்து மு உறவாடுபரும் சிலர் உளர். இத்தகையவர்க செய்யும் நற்காரியங்களையும் தடுத்து விடு
தமது காரியம் நிறைவேறும் வரையில் போலப் பழகித் தமது காரியம் முடிந்ததும் அ விடுபவரும் சிலர் உளர்.
உயிர் நண்பரைப்போல ஒருவருடன் வ அவரைப் பகைவருக்குக் காட்டிக்கொடுக் நண்பர்கள் வரிசையில் வருவதுண்டு.
அன்றியும் ஒருவரது செல்வ நிலையி செல்வமிழந்து துயரடையும் போது அவரை மாற்று மதத்தவனுக்கு வக்காளத்து சிவநெறியாளர்களின் தன்மானத்தைப் ( ஜந்துக்கள்.
எனவே இத்தகைய தீய நட்பினை துக்கமடைய நேர்ந்தால் தன்னுயிரையும் துன்பத்தைப் போக்கும் நல்லுள்ளம் பை லேண்டும் என்பது நாலடியார் கருத்தாகும். அத்தகைய சிறந்த நட்புக்கு வள்ளு சிறப்புடையது.
உடுக்கை இழந்தவன் கைபோல என்ப உடுக்கை என்பது ஆடையாகும். மன எனவே உடுக்கை இழந்தவன் கைபோலி என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். அஃதாவது ஒர் அவையின்கண் ஒருவ மனம் நினைப்பதற்கு முன்னால் கையான கனையுமாறு போல தம் நண்பனுக்கு ஏதாவ விரைந்து சென்று உதவி அவனது துன்ப; என்பதே குறளின் தெளிவுரையாகும்.
இக்கருத்தமைந்த குறள் உடுக்கை இழந்தலன் கைபோல ஆங்ே இடுகண் களைவதாம் நட்பு, என்பதா ஆபத்தில் உதவாவிட்டாலும் உபதேசம் வாயை மூடிக்கொண்டு இருப்பீர்களானால்
Hindustan Publicity Bureau, Chennai.
C ஒம் தூமகேத6ே
 

ழ்க்கை வளம் பெறத் பது இயல்பாகும். நட்பு அறிஞர்கள், தன்னைச் பதையே அன்பு என்பர். ானைச் சார்ந்தவரிடம்
|ப்பல நிலைகளில் செயல் மாற்றம் எடுத்துக் காட்டாக, புறமே தில் அன்பின்றி உறவாடுபவரும் சிலர்
ப்பதாக வீரமொழி பேசி எளிதில் டிக்காமல் காலம் கடத்திய வண்ணம் ளில் சிலர் நண்பனாக நடித்து நண்பன் பவர்களும் உளர்.
தமது வருத்தத்தையும் பாராமல் நண்பர் வ்விடத்தை எட்டியும் பாராமல் சென்று
பந்து பழகி அவரது உணவையும் உண்டு க்கும் நன்றி மறந்த நயவஞ்சகர்களும்
வில் அவருடன் நட்புக்கொண்டு அவர்
விட்டு நீங்கிவிடுபவரும் பலர் உளர். வாங்கிக் கொண்டு அதே மூச்சில்
பற்றியும் பேசுகின்ற வேடிக்கையான
அறவே விடுத்து நண்பன் ஒருவன் பொருட்படுத்தாமல் சென்று அவனது டத்தவரையே நண்பராகக் கொள்ள
வர் தரும் உவமை மிகவும் பொருட்
துவே அது. ரிதனது மானத்தைக் காப்பதே ஆடை, நண்பன் ஒருவன் உதவ வேண்டும்
னது ஆடையானது குலைய நேர்ந்தால் Tது சென்று உதவி அவ்விளிவரலைக் து துன்பம் வர நேர்ந்தால் அப்பொழுதே த்தை அகற்றுவதே உயர்ந்த நட்பாகும்.
கே
கும்.
செய்யும் பண்டிதர்களே தயவு செய்து அதுவும் சிறு உதவியாக இருக்கும்.
ந. கோபாலன்
LI B5LD :

Page 12
"இந்துவே உன்னை அறிந்து
முன்தொடர்.
மதமாற்றமு
சில வருடங்களுக்கு முன்
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் இந்திய நாட்டில் டாக்ட அம்பெத்காரும் அவரது சகாக்களும் இந்து சமயம் விட்டுப் புத்த மதம் புகுந்ததா
மிகவும் விசித்திரமானது. சாதி கட்டுப்பாடுகள் நிறைந்த இந்து சமயத்திலிருந்து தாம் விலகிச் சாதி கட்டுப்பாடுகளற்ற புத்த மதத்தில் புகுந்து விட்டதாக வாய்ப்பறையடித்தார். புத் மதத்தை அனுஷ்டிப்பவர்களிடத்திலும் சாதி கட்டுப்பாடுகள் இன்னும் இருக்கின்றன என்பதை அறியார் போலும், சாதிச் கட்டுப்பாட்டினால் தென்னிலங்கையில் வாழுப் புத்த சமயிகளிடத்தே நடந்த சம்பவங்களை அறிந்திலர் போலும் அம்பெத்கர்.
சாதிக் கட்டுப்பாடுகள் எல்லாம் இடைக்காலத்தில் மனிதனால் ஏற்படுத்தப் பட்டனவே தவிர புனித மதங்களில் உள்ளவைகளல்ல. எனவே மதத்தின் மீது குறை கூறுவது மடமையேயாகும் இனிப் புத்த மதத்தை அனுஷ்டிக்கும் சிலரிடம் கடவுள் ஒருவர் இல்லையென்ற கொள்கை யுண்டே அம்பெத்காரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாரா? தனது சகாக்களுக்கு இந்த உண்மையை விளக்கியிருப்பாரா? சாதிக் கட்டுப்பாடுகளையெல்லாம் சட்ட மூலமாக அறவே ஒழித்துக்கட்டிய இந்திய நாட்டில் அம்பெத்கர் போன்றவர்கள் தனித்து ஒதுங்கிவாழ முற்பட்டால் யார் என்ன செய்ய
முடியும்?
நிகழ் காலத்தில்
பெண்ணுக்காகவும் பொருளுக்காகவும் உத்தியோகத்துக்காகவும் நம்மக்கள் மதம் மாறுகின்றனர். ஓர் அன்னிய மதப் பெண்ணுக்கும் நம் சமய ஆணுக்கும் காதல் ஏற்படுகிறது. இவ்விடத்தில் பெண் தனது மதத்தை விட்டு ஆடவன் மதத்தைத் தழுவ விரும்புகிறாளில்லை. ஆனால் ஆடவனோ தனது மதத்தைத் துச்சமாக எண்ணித் துறக்கிறான். எதற்காக? பெண்ணுக்காகவே.
G10 ஒம் கனா
 

) மனமாற்றமும்
வெ. சு. நடராசா உண்மைக் காதலாகவிருந்தால் இருவரும் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் இங்கே ஆடவனே தியாகம் செய்கிறான். பெண் வெற்றிவாகை சூடுகிறாள். இன்னும் சில விடயங்களில் மதத்தைப் புறக்கணித்து மணம் செய்கின்றனர். இந்த மணமக்களின் குழந்தைகளின் சமயம்தான் என்னவோ? இரண்டுமில்லாத அதோ கதிதான்.
உத்தியோகத்தையும் பொருள் வருவாயையும் கருதி அனேகர் மதம் மாறுகின்றனர். எத்தனையோ விடங்களில் s மதம் மாற விருப்பம் இல்லாதவர்களையே பணவருவாயைக் காட்டி உத்தியோகத்தைக் காட்டி மதம் மாறச் செய்து கலியாணம் பண்ணிவைக்கின்றனர். இறுதியில் இதே மணமக்கள் தாம் மந்தைக்குச் சேர்ப்பவர் போன்று புதிய மதத்துக்கு ஆள்சேர்க்கும் வேலையில் ஈடுபடுகின்றனர்.
நான் கூடச் சிறுவயதில் படிப்புக்காக மதம்மாற ஒருபோது எண்ணினேன். அதிர்ஷ்டவசமாக யாழ்ப்பாணம் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தினரின் தயாள குணத்தினால் தடுத்தாட் கொள்ளப்பட்டேன். வாழ்க சைவ வித்தியா விருத்திச் சங்கம்
உத்தியோகத்துக்காக நம் நாட்டில் மதம் மாறியவர்கள் எத்தனை பேர் பிரசா உரிமை கிடைக்கும் என்ற ஆவலில் மதம் மாறியவர்கள் எத்தனை பேர் ஆத்ம நலம் கருதி மதம் மாறியவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒருசிலரே பெண் பணம் இவைகளுக்காக மதம் மாறியவர்களின் சந்ததியர் சிலர் இன்று தம் முன்னேர் செய்த தவறை உணருகின்றனர். அரசனை நம்பிப் புருஷனை இழந்த கதையாக முடிகிறது இவர்கள் நிலைமை அரச உத்தியோகத்துக் காகச் சொந்த நிலைமையையே உதறித் தள்ளினர் சிலர். இவர்கள் திரும்பவும் இந்து சமயத்தைத் தழுவும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இதற்கேற்ற சூழ் நிலையை அமைத்துக் கொள்வது எங்கள் கடன்.
- தொடரும்.
LUēFonŞITLLU J5LO : D

Page 13
தொடர்-3
கீதையில் நவீன
Gómystip J.Grup
அவனின்றி ஒர் அணுவும் அசையாது என்பது இந்துக்களின் கொள்கை. நடப்பவை எல்லாமே இறைவன் செயலால்தான் நடக்க முடியும். அப்படியானால் தான் இறைவன் சர்வசத்திமான் என்றும் சொல்லமுடியும். இப்போது ஒரு ஸ்லோகத்தைப் LJТf(3LITLDIT? *3, TLDPT67 juli 3: ಟ್ವಿ?' தாரயாம் யஹமோஜஸா புஷ்னாமி செளஷதீ ஸர்வ்ா: ஸோமோ பூத்வா ரஸாத் மக"
(கீதை 15-13) என்னுடைய சக்தியால் பூமியினுள் பிரவேசித்து உயிர்களைத் தாங்குகிறேன். இனிமை வடிவாகிய சந்திரனாகவும் ஆகி பயிர்களை எல்லாம் போஷிக்கிறேன்" என்று இந்த ஸ்லோகத்திற்குப் பொருள் சொல்லப்படுகிறது.
கடவுளின் வல்லமையைச் சொல்லு வதற்காக வந்திருக்கின்ற இந்த ஸ்லோகத்தில், அற்புதமான புதிய விஞ்ஞானக் கருத்து ஒன்று உள்ளடங்கி இருக்கிறது. சந்திரன் எல்லாப் பயிர் களையும் போஷிக்கிறது என்பதுதான் ஸ்லோகத்தின் இரண்டாவது அடியின் கருதது.
பயிர்கள் வளர்வதற்கும், பூத்துக் காய்ப்பதற்கும் சந்திரனுக்கு என்ன சம்பந்தம்?
சம்பந்தம் இருப்பதாக இந்த ஸ்லோகம் சொல்கிறது.
நிலவு வெளிச்சத்தில் விதைக்கப்பட்ட தக்காளி அதிகப் பலன் தந்ததாகவும், நிலவு வெளிச்சத்தில் காட்டிய விதையும், நாட்டு மருந்தும் அதிகப் பலன் தந்த தாகவும் சில பரிசோதனைகள் நிரூபிக்கின்றன.
நேரடியாக சூரிய வெளிச்சத்தில் ஏராளமான கதிர்கள் உள்ளன. சூரிய ஒளி பூமி மண்டலத்துக்குள் நுழைவதற்கு முன்னாலேயே அண்டவெளியில் பெரும்பாலான அணுக்கதிரியக்கம் சிதறடிக்கப்பட்டிருந்தாலும், நேரடியான சூரிய ஒளி பயிர்களுக்குப் பாதக மானதாக இருக்கலாம்.
C ஒம் பாலசந்த்ராய
 

விஞ்ஞானம்
- கேப்டன் S. P. குட்டி - B.E. ஆனால் சந்திரன் சூரிய ஒளியைப் திபலிக்கும் போது, ဖွံ""|} 85 85
காடுமையான காஸ் ர்களை ன்னகத்தே வாங்கிக்கொண்டு, தமான நன்மைதரும் ஒளிமையே மிக்குக் கொடுக்கிறது.
சந்திர ஒளியின் மூலம் பயிர்களை ன் போஷிக்கிறேன் என்று கண்ணன் தையில் சொல்லும் கருத்தை நாம் ாதித்துப் பார்க்கலாமே?
ந்தச் ஸ்லோகத்தை வெறும் ன்மீகத்துக்கு மட்டுமே பயன்படுத்தி, நீதிச் சொற்பொழிவு செய்துவிட்டு oLOT ந்துவிடாமல், உலகாய Hಣ ಅನ್ಜಿ சோதனையை நாம் செய்துபார்த்தால் υτούτ'2
ரைட் சகோதரர்கள் ஆகாய |மானத்தைக் கண்டுபிடித்த பிறகுதான் ாம், இதை நாங்கள் இராமயண ாலத்திலேயே கண்டுபிடித்து ட்டோமே என்று சொல்கிறோம்.
எங்கள் முன்னோர்கள் அன்றே ாரதப் போரில் அணுகுண்டு வெடித் ார்கள் என்று சொல்வதைக் காட்டிலும், |ந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பை நமது ராணங்கைளக் படித்து, நாமே ாட்டியிருந்தால் தான் நமக்குப் பெருமை. சந்திரன்தான் LjuŠlíře:56íf)6šT ளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்று சால்லும் கீதையின் கருத்தை இன்று, ாம் பல்வேறு சோதனைகள் மூலம் ரூபித்துக் காட்டினால், அது நம் ண்ணனைப் பெருமைப் படுத்தும் றந்த வழியாக இருக்குமே?
என்ன யோசிக்கிறீர்கள்? இந்தச் சோதனைகளைச் செய்வதற்கு பரிய விஞ்ஞானிகள் தேவையில்லை.
காய்கறிப் LJ tuŝ60) [J சந்திர வளிச்சத்தில் மட்டுமே வளர்த்துப் ார்க்கலாம்; சந்திர ஒளி படாமல் சூரிய ளியில் வைத்து மட்டுமே வளர்த்துப் ார்க்கலாம். இரண்டு உள்ள வித்தி
சங்கள் ஆராயலாம்.
இன்று நடைமுறையில் இருக்கும் ஞ்ஞான உண்மைகளை மனதில் னைத்துக் குழப்பாமல், கீதையில் முழு ம்பிக்கை வைத்து ஆராய்ச்சியைத் தாடங்கலாமே.
- தொடரும்
நம:

Page 14
கீதை கருத்துரை - தொடர்
றுநீமத் பகவத்கீை
பகவான் பக்தனுக்குச் சொன்ன பகவான் பூரீ கிருஸ்ணரி திருவாய்மொழியாக வெளிவந்த பகலி கீதைக்கு அதைவிடச் சிறப்பு வே வேண்டுவதில்லை. அது ஒன்றே அத பெருமையை உயர்த்தும். ஆயினு அழகுக்கு அழகு செய்யும் அன கலன்கள் போல பகவத் கீதையி சிறப்பையும், அதன் அத்தியாயங்களி உள்ள கருத்துச் சிறப்பையும் சுருக்கமா இங்கு பார்ப்போம்.
போர்க்களத்தில் போராடுவதா இல்லை. ஒடி விடுவதா? என் மனநிலையில் நிற்கின்றான் பார்த்தல் நாம் நம் வாழ்வில் தினசரி இதே போன் போராட்ட நிலையை அனுபவக்கின்றறோ எனவே போராட்ட மனநிலையிலுள் பார்த்தனுக்கு பகவான் உபதேசித்தது உலக மக்கள் அனைவருக்கும் பொருத் மானதாக அமைந்துள்ளது.
உபநிஷத் சாரம்
ஐந்தாவது வேதம்’ என் புகழப்படும் மகாபாரதத்தில் பீஷ்மபர்வத்தி 25 முதல் 42 வரையிலான 18 அத்தியாயா களாக கீதை கூறபபட்டுள்ளது. ஒ( இலட்சம் பாடல்கள் உள்ள மக பாரதத்தில் 700 பாடல்கள் பகவ கீதையாகும்.
ஒவ்வொரு வேதத்தின் ஞான காண்டப் பகுதிகளான உபநிஷத்துக்க விளங்குவதுபோல ஐந்தாம் வேதத்தின் ஞான காண்டப்பகுதியாக பகவத்கீை திகழ்கிறது. ஒவ்வொரு மதத்திற்கு அடிப்படையான அம்மதத்தின் தத்து வங்களை உள்ளடக்கிய நூல் ஒன்று மிகவும் இன்றியமையாத தேவையாகும் அந்நூலைச் சார்ந்தே அம்மக்கள் தங்கள்
(12 ஒம் கஜா
 

த கருத்தும் சிறப்பும்
- சுவாமி சைத்தன்யானந்தர். கொள்கைகளில் பிடிப்புடன் இருப்பார். இந்து மதத்திற்கென இவ்வாறு ஒரு நூலைக் கூறுவது சிறிது கடினமே. ஏனெனில் பல நூல்கள் இந்துமத தத்துவங்களை விளக்குகின்றன. அதைப் பருகி இறந்தானெனக் கூறுவது எத்தகைய மடமை அமிருதத்தில் மூழ்கி LUFTDJ T6Jg5! மரணமடைவார்களா? மாட்டார்கள்” எனக் கூறுகிறார்.
அத்தகைய மரணமில்லாப் பெரு
வாழ்வைத் தரவல்லது பகவத்கீதையெனும் பால், மரணமில்லா வாழ்வென்பதிலேயே நமக்கு முதலில் வியப்புத் தோன்றும். அது எவ்வாறு சாத்தியம்? ஆம், உடல்தான் அழிகிறது; நாம் அழியாத வஸ்து என்ற உண்மையை நமக்குப் புகட்டி, பழைய சட்டையைக் கழற்றி எறிவது போன்று இவ்வுடலை உதரிச்செல்லும் உறுதியைத் தரவல்லது பகவத்கீதை.
நான்கு யோகங்கள்
மரணமில்லா பெருநிலையடைவதே மனித வாழ்வின் குறிக்கோள். 'ராஜ யோகத்தினாலோ, பக்தி யோகத் தினாலோ, கர்ம யோகத்தினாலோ, ஞான யோகத்தினாலோ, ஒன்றினாலோ, பல வற்றினாலோ, அனைத்தின் உதவி யினாலோ இந்த இலட்சியத்தை எட்டிப் பிடியுங்கள்’ என்கிறார் வேதாந்த வித்தகர் விவேகானந்தர் இலட்சிய முடைய நமக்குத் துணைசெய்யும் அந்நான்கு யோகங்களையும் விரிவாக நமக்கு விளக்குகிறது பகவத்கீதை. ஞான யோகி, ராஜயோகி, பக்தன், கர்மயோகி ஒவ்வொருவரும் எவ்வாறு ஒழுக வேண்டுமென் பதையும்அவர்கள் அடையும் பேற்றையும் எடுத்துக்
60TITLU நம: D

Page 15
"இந்துவே உன்னை அ
கூறுவதுடன், "அனைவருக்கும் அருள் புரிவேன்’ என்ற பகவானின் உறுதி மொழியையும் நாம் பகவத்கீதை மூலம் பெறமுடிகிறது. இது அவரவர் வழியில் செல்ல ஒவ்வொரு ஆத்மாவையும் ஊக்கப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
அனைவருக்கும் பொது
இந்து மதத்தின் முக்கிய கொள்கை களான அத்வைதம் விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய மூன்றினையும் தனித்தனியே விரித்துக்கூறிய பூரீ சங்கரர், பூநீராமானுஜர், பூரீ மத்வர் ஆகிய மூன்று ஆச்சாரியர்களும் தங்கள் கொள்கைப்படியே பகவத்கீதைக்கு உரையெழுதியுள்ளனர். ஆக மூன்று கொன்கைகளுக்கும் இது இடமளிக்கிறது என்பது தெளிவு.
சுவாமி விவேகானந்தர் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பதுபோல் தெளிவாக, இந்துமதத்தின் அடிப்படை நூல் சுருதி (வேதங்கள்) எனத் தெளிவாகக் கூறுகிறார். இத்தகைய வேதமும் கர்ம கண்டம், ஞானகாண்டம் எனப் பிரிவுபடுகிறது. தத்துவங்களைக் குறிப்பிடும் உபநிஷத்துகள் சிறப்பாகக் கருதப்படுகின்றன. இந்த தத்துவங்களைப் பற்றி பிரம்ம சூத்திரமும் விளக்குகின்றது. ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கியம் உண்டாவதற்கான வழிமுறைகளும், அதனதன் இயல்புகளும் இந்நூல்களில் G5IT GOOTGOTTLh.
இந்த உபநிஷதங்களில் உள்ள மொத்தக் கருத்தின் FUT LOT 85 பகவத்கீதை விளங்குகிறது. எனவே உபநிஷத்துக்கள், பிரம்ம சூத்திரம் பகவத்கீதை ஆகிய மூன்றையும் இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவங்கள் அனைத்தையும் எடுத்தியம்பும் முக்கிய நூல்களாகக் கொண்டு 'பிரஸ்தான த்ரயம்’ எனச் சிறப்பித்துக் கூறப்
C ஒம் வக்ரதுண்டா
 

டுகின்றன. இம்மூன்று நூற்களும் ஒத்த ருத்துக்களையே கூறுகின்றன.
உபநிஷதங்கள் எல்லாம் பசு எனக் காண்டால் பகவத்கீதை அதன் லாகும்; கறப்பவன் கண்ணன், கன்று ார்த்தன். பசு பாலைக் கன்றுக்காகச் ரந்தாலும் அதை அருந்துபவர் க்கள்தாம். அதுபோன்று, உலக க்களின் உய்விற்காக பார்த்தனை 1ன்வைத்து கண்ணனால் இந்த ானப்பால் உபநிஷதப் பசுக்களில் ருந்து கறந்து தரப்படுகிறது. பதவை புனைவரும் வளர்ப்பது கஷ்டம். ந்தநேரமும் பசுவைப் பராமரிப்பது யலாத காரியம். ஆனால் பசு இன்றியே ால் நமக்கு பகவானால் காடுக்கப்படுணிகிறது எனில் அதைவிட |சதி வேறென்ன வேண்டும்? எனவே கவத்கீதையாம் பாலைப் பருகி ரகதியடைய முல்வது நமது
டமையாகும்.
மரணமில்லப் பெருவாழ்வளிப்பது
இது சாதாரண பால் இல்லை; மிருதமாகும். பூநீராமகிஷ்ணர் ஒருமுறை ரேனிடம், "அமிருதக்கடலில் மூழ்கி துமட்டுமல்ல அத்வைதிகள், விசி நடாத்வைதிகள், துவைதிகள் என்று ட்டுமில்லாமல் வாழ்க்கைப்போராட்டத்தில் டுபட்டிருக்கும் சாதாரணத் தொழிலாளி, வியாபாரி, அரசாள்வோன், அறிஞன், ஆண்டியென அனைவருக்கும் வாழ்க்கை முறையை வகுத்துக் கொடுக்கும் றப்புடையது இந்நூல்.
எனவேதான் ஆதிக்கபலம், ணபலம் இல்லாமலேயே இந்நூல் உலகெங்குமுள்ள முக்கிய மொழிகளி லல்லாம் மொழிபெயர்க்கப்பட்டு உலக புறிஞர்களால் போற்றப்படுகிறது. நவாயிரத்துக்கும் அதிகமான உரைகள் ழுதப்பெற்றுள்ளன. சென்றுபார்ப்பவன்
匹LD、 is)

Page 16
தன் உண்மை நிலையைக் காட் அழகுபடுத்திக் கொள்ள உதவி நிலைக்கண்ணாடி போல படிப்போ எந்நிலையிலுள்ளவராயினும் அவரவர்க மேம்பட உதவுகிறது. ஆனால் அ ஒவ்வொருவருடைய கருத்துக்கேற்ற போல் அவர்களுக்குத் தெரிந்தாலு தான் மாறாமல் அவ்வாறே உள்ளது.
நமக்குத் தந்தவர்
மேலும் போர்க்களத்தில் புகலப்பட் புனிதமொழிகளை நமக்குப் புகட் பவரும் புகழ்மிக்கவரே. பகவானின் அம் அவதாரம் எனப் போற்றப்படும், வேத களையெல்லாம் வகுத்தளித்த வியா பகவானே நமக்கு இதனைத் தருகின்றா எப்பொழுதும் ஞானப்பார்வை உடை
6 LITTCJ56)Ijbgj56)TT6) I Aŭ5 J560°) IDJ5TI (J5) LITT Í
இடமிருந்து வலம் தசரதன் பாரி பசுவை இப்படியும் அழைப்பர் அன்னையை குறிக்கும் விபீஷணன் புத்திரி விஷ்ணுவின் நாமம் மேருமகள்
மேலிருந்து கீழ் 1. தேவியின் நாமம் 3. சிவபக்தர், நாயனார் 4. பிருகஸ்பதி பாரி
பரிசுக்குரிய அதிஷ்டசாலி வே.ஜெயரூபன் இரத்தினபுரி
(14. ஒம் சூர்ப்
 
 

வியாசர் சஞ்சயருக்கு ஞானப்பார்வையைக் கொடுத்து, யுத்த நிகழ்ச்சிகளை திருத ராஷ்டிரருக்குக் கூறும்படி செய்து, அதனை நமக்குத் தருகிறார்.
இத்தகைய சிறப்புடைய பகவத்கீதை ஒவ்வொரு இந்துவும், உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் தினசரி ஒத வேண்டிய ஒரு புனித நூலாகும். இதனைக் கற்று, பொருள் தெரிந்து, பின் அதன்படி வாழ்ந்து ஒவ்வொரு ஜீவாத்மாவும் அடைய வேண்டிய முக்திநிலையை 960)-LU, (UL6).J6060T மலையைத் தாண்டவும், ஊமையைப் பேசவும் செய்யவல்ல பரம்பொருளின் அருள் நம் அனைவருக்கும் துணைபுரிவதாகுக!
தொடரும்
in III, III30í JQITIs (JT66) |ୱାର୍ଥsii) - 7.2.2001
குறுக்கெழுத்துப் GLI
1 யாவரும் தபாலட்டையில் எழுதி
அனுப்பலாம். 2. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சரியான பதில் எழுதியனுப்பி இருந்தால் குலுக்கல் முறையில் ஒருவருக்கு பரிசளிக்கப்படும். 3. ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது. 4. விடைகள் கிடைக்கவேண்டிய கடைசித்
திகதி பங்குனி 20ம் நாள். அனுப்ப வேண்டிய முகவரிகுறுக்கெழுத்துப் போட்டி இல. 5 HINDU KNOW YOURSELF Kalaakenthram,
48B Bloemendhal Road. Colombo 13
குறுக்கெழுத்துப் போட்டி இல. 5ன் விடைகள்
இடமிருந்து வலம் 1. அருந்ததி 3 திரிசங்கு 7. திரிசடை 8. திருப்புகழ் 9.பசுப்பதி
மேலிருந்து கீழ் 1. அஸ்தி 2. ரேனுமதி 4 திருப்பதி 6. சக்தி 5 குகன்
கர்ணாய நம: D

Page 17
இறைவனின் தர தராசு அ
'வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தனென்று சொல்லக் கலங்கும்"
ஆனால் செய்த வினையும் செய்கின்ற தீவினையும் ஒர் எதிரொலியைக் காட்டாமல் மறையமாட்டா.
நீ விதைத்த விதைகளை நீயே அறுவடை செய்த பின்னால்தான் அந்த நிலத்தில் வேறு பயிர்களைப் பயிரிடமுடியும். கொலை, Ց56IT 6Վ, குது அனைத்தையும் செய்து விட்டு “குமரா' முருகா! என்று கூவினால் குமரன்நீ வரும் கோயிலுக்குக் கூட வர மாட்டான்.
இதிலும் எனக்கோர் அனுபவம் உண்டு.
ஒரு அன்பர் பேச கூடாத பொய்யை எல்லாம் பேசி விட்டு, பணத்துக்காக எந்தக் கடவுளையும் அடியார்களையும் இடித்துப்பேசுவார். இப்படி ஏமாற்றிவருவதால் சிலரின் வயிற்றெரிச்சலையும் சம்பாதித்துக் கொண்டார். அவரது மூலதனமே ஏமாற்றுவதுதான். ஏமாற்றி என்ன பயன்? அத்தனை பணமும் போய், அன்றாடச் சோற்றுக்கே இன்று அலைமோதுகிறார். பிறந்து வளர்ந்த கிராமமே அவரைத் துரத்தியடித்தது. அவரை அடிக்கடி கோவிலில் காணலாம்.
அந்தப் பாபாத்மா தினமும் கோயிலுக்கு வருகிறது.
நெற்றியில் கட்டுக்கட்டாக விபூதி, இரண்டு காதிலும் கதம்பப் பூக்கள். கையில் தேங்காய் பழம் கொண்ட தட்டு.
அந்த மனிதர் தினத்தோறும் கந்தனைத் தேடுகிறார்.
கந்தனோ அவரைக் கண்டாலே ஒடுகிறான்.
ஒருவன் வந்தவழியைப் பார்த்துத்தான் கந்தன் வரப்போகும் வழியைத் திறந்து விடுகிறான்.
ராஜாங்கம் கட்டி ஆண்டவனுக்குக் கூட, நேர்மை தவறி நடந்தால் நிம்மதி இல்லாமல் துடிக்கிறான்.
C ஓம் ஹேரம்பாய
 

தைத்திங்கள்
சு வணிகனின்
21ᎶᏙ0ᎶᏙ0
இறைவனின் தராசு வணிகனின் தராசு அல்ல. அது ாடையைச் சரியாகவே போடுகிறது.
குளத்திலே ஒரு ரூபாயைத் தவறிப் போட்டு விட்டால், குளம் வற்றியதும் அது உன் காலிலேயே குத்துகிறது.
குளிக்கும் அறையில் நான் ாச்சிலைத் துப்பி விட்டேன்.
ஒரு மணி நேரம் கழித்து நான் உள்ளே போனபோது, அது என் காலையே வழுக்கி விட்டது.
விதி என்பது இறைவன் விதித்ததுமட்டுமல்ல, நீயே விதித்ததுமாகும். ஊரையெல்லாம் கேலி செய்த ஒரு பிரசங்கர், ஊர் முழுவதும் கேலி செய்யும் நிலையில் வாழ்ந்து மடிந்ததை நான் அறிவேன். அவரும் பக்தர்தான்!
பக்தி செய்யும் எல்லாருக்கும் பரமனருள் கிடைப்பது இல்லை.
அது பாவம் செய்யாதவர்ளுக்கு மட்டுமே கிடைக்கிறது.
'உன்மை தெய்வம்! அன்பே தெய்வம் என்று இந்து தர்மம் சொன்னது அதனால்தான்.
நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு' உண்மைதான் கெட்டவன் நம்பினால் அவனருள் கிட்டுவதில்லை.
அதுவும் உண்மைதான். காலாங்களை நிர்ணயிக் கின்றவனும், வாழ்க்கையின் கதியையே உருவாக்கு கின்றவனுமான பரம்பொருள் உன் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான்.
மதத்துறையை ஆத்மார்த் தத்துறை என்பது அதனால்தான்.
நதியின் ஒட்டம் பள்ளத்தை நோக்கியே அந்த நாயகனின் ஒட்டமும் எளிமையான நேர்மையை நோக்கியே.
ஒன்று அறியாமற் செய்யும் தவறுகள், பாவங்கள் அல்ல; அவை வெறும் தவறுகளே!
HLD : is)

Page 18
அவற்றுக்கு உடனே மன்னிப்பு உண்டு.
அறிந்து செய்யும் தவறு. தவறல்ல அது குற்றம்
அதற்கு மன்னிப்புக் கிடையாது ஆண்டவனின் அவதாரங்களே கூட அறியாமல் தவறு செய்திருப்பதாக வழக்குக் கதைகள் உண்டு.
பூரீ ராமச்சந்திர மூர்த்தி ஒரு முறை கங்கைக்குக் குளிக்கச் சென்றார்.
அவரது அம்பறாத் தூணியில் ஒரே ஒரு அம்பு மட்டுமே இருந்தது.
அந்த அம்மைப் படுக்கை வசமாக வைக்கக் கூடாதென்ற மரபுப்படி அதைப்பூமியிலே குத்தி வைத்தார்.
ஒற்றை அம்பை ஊன்றி வை என்பது வழக்கு அம்பை ஊன்றிய ராமபிரான், கங்கையில் குளித்து விட்டுக் கரையேறினார்.
ஊன்றிய அம்பை எடுத்தார். அதிலொரு தேரைக் குஞ்சு குத்தப்பட்டிருந்தது.
பூமிக்குள்ளிருந்த தேரைக் குஞ்சை அவர் அறியாமல் குத்தி விட்டார்.
தேரைக் குஞ்சு சாகும் தருவாயிலிருந்தது.
JITLOLS JIT 6T கண்கள் கலங்கிவிட்டன.
"ஐயோ தேரையே! நான் குத்தும்போது நீகத்தியிருந்தால் காப்பாற்றி இருப்பேனே. ஏன் கத்தவில்லை? என்றார்.
அதற்கு தேரை சொன்னது 'பெருமானே! LLUT ITT 5.Jg5 எனக்குத் துன்பம் செய்யும் போதெல்லாம் நான் "ராமா, ராமா' என்றுதான் சத்தமிடுவேன். அந்த ராமனே என்னைக் குத்துகிறார் என்னும்போது, யார் பெயரைச் சொல்லி ஒலமிடுவேன்?
J TLD L.9 JT 6oT கண்ணிரோடு சொன்னார்:
"தேரையே என்னை மன்னித்து விடு, இது நான் அறியாமல் செய்த பிழை"
தேரை சொன்னது பெருமானே! அறியாமல் செய்கின்ற பிழைகள் அப்பொழுதே
இந்துவே! உன்னை அறிந்து கொள் சஞ்சிகையில் வரும் கட்டுாைக
(16 ஒம் ஸ்கந்த
 

மன்னிக்கப்படுகின்றன. என்று சொன்னது உன் வாக்குத்தானே!
தேரையின் ஆவி முடிந்தது. நான் பாவம் என்று குறிப்பிடும் போது நீ அறியாமல் செய்த பிழைகளை எல்லாம் பாவக் கணக்கில் சேர்க்காதே.
தர்மம் தலைகாக்கும் என்ற இந்துக்களின் பழமொழி எனக்கு நினைவுக்கு வருகிறது.
செய்த பாவம் தலையில் அடிக்கிறது. செய்த புண்ணியம் தலையைக் காக்கிறது.
ஆம் செய்த புண்ணியம் திரும்பி வருகிறது.
அதுபோல நீ இன்னொருவனை இழிவுப்படுத்தி கொச்சைப் படுத்தி பேசினால் அது உன்னிடம் திரும்பி வரும்.
புண்ணியம் என்பது என்றும் எதிலும் நீ செய்யும் நன்றி, பாவத்தில் முதற்பாவம் நன்றி கொல்லுதல்.
எனவே பாவம் செய்யாமல், புண்ணியம் செய்து கொண்டே இறைவனைத் தியானித்தால் உன் வாழ் நாளிலேயே உனக்கொரு அதிஷ்டம் காத்திருக்கிறது.
நான் தத்துவம் பேசவில்லை. அனுபவம் பேசுகிறது.
இந்து தர்மத்தின் ஒவ்வொரு அணுவையும் நான் படிக்கவில்லை.
அனுபவத்தில் ஒவ்வொன்றின் எதிரொலிகள்தான் இந்து தர்மத்தில் ஆழ்ந்த நம்பிக்கையை எனக்கு உண்டாக்கி இருக்கிறது.
உண்மையை நேசி. உத்தமர்களை இகழாதே
உனது சுயநலத்திற்கு உனது தாயை ஏளனம் செய்யாதே
உனது தர்மத்தை கடைப்பிடி கடைப்பிடிக்க முடியாவிட்டால்
மெளனமாக இரு மாறாக மாசு கற்பிக்க முயன்றால் அது
உன்னையே திரும்பி வந்து தாக்கும்.
ஆர். இரட்ணராஜா - பொகவந்தலாவ,
லுள்ள கருத்துக்களுக்குக் கட்டுரை ஆசிரியர்களே பொறுப்பாளிகள்
ர்வஜாய நம: D

Page 19
அறம் காக்க அ
இந்துவே ! உன்ை
ஒரு வித்தியாச
* இந்து இல்லங்களில் இறை விழிப்புணர்வையும் உருவாக்க
* இந்து தர்மத்தின் சிறப்பியல்புகள் வகையில் எளிமையாக எடுத்துை
* இந்துக்களின் இன்றைய ச சோதனைகளை - ஆதாரத்துட
* இந்து சங்கங்கள் அனைத்துட
செயற்படவும்,
* இந்து சங்கங்கள் இல்லாத ஊ
உருவாக்கவும்,
ܓܓܔ
அழையுங்கள் - இனை வாருங்க இன்றே நீங்களும் ச
தனிப்பிரதி-51- ஆண்டு மாதம் பத்துப் பிரதிகள் ஆண்டு
பணமாகவும் செலு 3TC33-66) Kalaakenthram. A/C) என்ற பெயருக்கு காசுக்கட்டளையை "Pettah" தபா
அனுப்பவேண்டிய முகவி
Sri Lanka: KALAAKENTHRA UNIEARTS (PVT) LTD 48B, Bloemendhal Road, Colombo 13.
India : HINDUSTAN PUBLI Nangainallur, Chennai - 600 061
 
 
 
 
 
 
 
 

தர்மம் அகற்ற  ைஅறிந்தரகொள்
ான பத்திரிகை
யுணர்வையும், சமய, ஆன்மீக
|ம் |ளச் சாதாரண மக்களுக்கும் புரியும் ரக்கவும், ாதனைகள் - எதிர்கொள்ளும்
ன் செய்தித் தொகுப்பாகவும், னும் பொது நோக்கில் இணைந்து
ார்களில் இந்து ஒற்றுமைச் சங்கம்
கின்றோம்! கள் வரவேற்கின்றோம்!
ந்தாதாரர் ஆகுவீர்!
ச் சந்தா (தபாலில்) - 80/- டுச் சந்தா (தபாலில்) - 600/-
த்தலாம். அல்லது No. 12045011-H.N. B. SeaStreet, எழுத வேண்டும். ல் நிலையத்துக்கு பெறவேண்டும்.
IIF) :
M
NANDAS 236, Sea Street, Colombo 11.
ITY BUREAU
12, Wallajah Road, Chennai - 600 002
ܓܒ̈ܝܼܛکیخ مجیبھیبہ سب سے ہے۔ ތަހިރިހައި ހަދި{%ހަހި&ހަހަހި .>ހަޙަހި<"ހަހި $ހަޙަހިޒހަޙަހށަހަރި&ދަދަރިޙަ

Page 20
மகாவி
ஷ்ணுவையும் மனத்திற்குள்ள
சுவர்க்கத்தை அடைந்த மணிக ஆக்ரோஷத்துடன் மணிகண்டனைத் து முடிவில் மணிகண்டன் மகிஷி நோக்கி வீசி எறிந்தான் மகிஷிமாரிக மார்பின் மீது மணிகண்டன் தாவி பயங்கரமானதும் அதே சமயத்தில் மனோகரமானதுமான நடனத்தை மணி கண் டன் புரிந் தான் மணிகண்டனின் ஸ்பரிசத்தால் சாபவிமோசனம் பெற்ற மகிஷி (லீலா தேவி) மணிகண்டனை வணங்கினாள் தான் இருக்கும் இடத்தின் இடப் பக்கத்தில் மாளிகைப் புரத்தம்மா என்ற பெயருடன் அவள் விளங்கிவர மணிகண்டன் அருளிச் செய்தான். மகிஷியின் உபத்திரவம் நீங்கப் பெற்றதனால் தேவர்களும், பூ லே ரி க வ சி க ஞ ம் மகிழ்ச்சியடைந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 

தனியாகக் காட்டை யடைந்த மணிகண்டனின் முன்பில் தேவேந்திரன், மற்ற தேவர்கள்,முனிவர்கள் ஆகியோர் பிரத்தியட்சமாயினர். இந்திரனின் சிம்மாசனத்தைக் கவர்ந்து அதில் இருந்து கொண்டு உலகத்தோரைத் துன்புறுத்தி வந்த மகிஷியை வதைத்து தேவர்களை யும் உலகை யும் காத்தருளுமாறு இந்திரன் தர்ம சாஸ்தாவை வேண்டித் துதித்தான். இந்திர னின் வேண்டு கோளுக் கிணங்கிய மணிகண்டன் பரமசிவனையும், கவே வணங்கி சுவர்க்கத்திற்குச் சென்றான்.
ண்டனைக் கண்டு சினமுற்ற மகிஷி
ாக்கினாள் பயங்கரமான போராட்டத்தின்
யை வாரி எடுத்து பூலோகத்தை
என்ற இடத்தில் வந்து விழுந்த மகிஷியின்
க் குதித்தான். அவளது உடலின்