கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மெய்ப்பொருள்

Page 1
சிவம
மெய்ப்ெ
எமது கொழும்பு தமிழ்ச் சங்கத் நடைபெறுகின்றது. அந் நிகழ்வு அறிவாகக் காணப் படுகின் எப்Uழப்பட்டதென சமய நூல்கள்
Uொருளல்ல வற்றைப் Uொ மருளனாம் மாணாப் பிறப்பு
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப் மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்Uப்
க.சிவசுப்பிர திருமுறை வித்
 

LJ(ð
ՍՈ(561
தில் அறிவோர் ஒன்று கூடல் பில் மெய்ப்பொருள் காண்Uதே Dģ5. அவ்மெய்ப்பொருள் ர் கூறும் விளக்கம்
ருளென்று உணரும்
பொருள் என்று தவறாக உணர்கின்ற
பிறவி உண்டாகும்.
மணியம் நகர், ஞானி

Page 2
6
(LD&Et
926)6 960), 6)) முடிவில் * பேரின்பமாகிய பேரானந்தத்தை அ
அதுவரையும் பிறவியில் சிக்கி விடுபவதற்கு மெய்யுணர்வு பெறே பண்டைய காலம் தொட்டு சபைகளையும் சன்மார்க்க நெறி கொண்டனர். அதில் சாகாக் போதித்து வந்தார்கள். உலகிலேே இந்நடைமுறை நிர்வாக ரீதியில் ஆதலால் சுட்டறிவாகிய பதியறிை அறிய முடியவில்லை. பசுவிற்கு பார்ப்பதற்கு பதி அறிவு தேவை சுட்டறிவு. மெய்யுணர்தல், குண்டல விளக்கத்தின் கருத்தாகவும் உள்ள அருள் அனுபவம். சிவ அனுபவம் (
மெய்ப்பொருளை ஆ மெய்யுணர்வே தத்துவ விளக்கமும். முக்கியமான தொடர்பாகவுள்ளது. தெய்வங்களில் பக்தியை வைக்கலா ஒளி வடிவான கடவுளை காணல பெரும்பான்மையானோர் யோகம், ஆகியவற்றை கடை பிடிக்கின்றனர் தத்துவ நிலையாகி மெய்யுணர் காணலாம் அதுவே ஆரோக்கிய வா கொள்ளமுடியும். மெய்ப்பொருளை கண்ணுக்கு தெரியாது. நெற்றிக்கண்

D
வுரை
உலகத்து உயிர்கள் எல்லாம் டைந்து தான் மோட்சமடைகின்றன. உழலுகின்றனர். பிறவியிலிருந்து வண்டும். இந்நோக்கம் கொண்டே சங்கங்களையும், சன்மார்க்க யினையும் முன்னோர்கள் கைக் கலையாகிய சாகாக் கல்வியை ய மாற்று சமயக் கொள்கையால் தற்போது கெட்டுப் போயுள்ளது. வ (இறையறிவை) ஆன்மாக்கள் பாசங்களைக் கடந்து உலகைப் 1. புலன்களால் அறியும் அறிவே சத்தி எனப்படும். இதுவே தத்துவ ாது. இத்தால் உயிர் அனுபவம். முத்திபேறு கைகூடும்.
அடைய மெய்யுணர்வு தேவை மேல் கூறிய விடயத்திற்கு பக்தி மக்கள் தங்கள் தங்கள் சமய ாம். பக்தி நிறைவேறும் பட்சத்தில் ாம். இதற்கு சாதாரண மக்கள் ஞானம் அட்டாங்க யோகம் பக்தி வேண்டும் அப்பொழுதுதான் வை பெற்று மெய்பொருளை ழ்வின் வேர். உலகை விளங்கிக் கானாவிட்டால் உலகும் புலப்படாது.
க.சிவசுப்பிரமணியம் திருமுறை வித்தகர், ஞானி

Page 3
S හින්දු ආගමික හා සංස්කා’ 6.jpg|Du, baru ܢ Department of Hindu R
ဗူးဗူး၊
பனிப்பாளர்
Director 2552643 ஃேலநகல் පොදු Fax:
பொது 2552641
General
@డి 60ది0ది
මගේ අංකය இ
உமது இல. Your No.
滥 మి.
وہیٹینگے
ற வித்தகர் திரு. க. சிவசு தலைப்பில் அமைந்துள் துக்களைத் தெரிவிப்பதில்
திருமுை
என்னும் நல்வாழ்த்
தமிழ் மக்கள் மத்தியில் ஆன்மீ கொள்ள வைக்கும் வகையில் என்பனவற்றிலிருந்த தொகுக்கப்ெ இந்நூல். அருள் བྱུ༧Jai,ར་ அடிப்படையாகக் கொண்டு சி சிறப்பாகும்.
அந்தவகையில் ‘மெய்ப்பொருள் நூலாசிரியர் திருமுறை வித்தகர் 乐 பாராட்டுகின்றேன். இந்நூலை சிற இந்து சமய கலாசார பணியகத்
தமிழ் மக்களுக்கு fogas Lu LugNf6 *ஆர்.போன்ற ஆயற்சிகளில் ஆசி
வாழ்த்துகின்றேன். -
சாந்தி நாவுக்கரசன் பணிப்பாளர் “፧
· 248, 4/1, ගාලූ පාර, කොළඹ - 4, · 248, 1/1, க்ாலி

කික කටයුතු දෙපාර්තමේන්තුව அலுவல்கள் திணைக்களம் aligious and Cultural Affairs
ඊමේල්
மின் . ܫ
eཀྱ༧༠༠ hindudirGyahoo.com స్థిల్లి අඩවිය .
www.hindudept.gov.
နိူင္ငံ 02.09.2010
ate
2552825
சிச் செய்தி
ப்பிரமணியம் அவர்களால் ‘மெய்ப்பொருள் 6. ஆன்மீகத் தொகுப்பு நாலிற்கு எனது மிேக்கி மகிழ்வடைகின்றேன்.
தத்துவார்த்தங்களை முறையாகப் புரிந்த
திருமந்திரம், யோக நெறி
திருக்குறள், பற்ற கருத்துக்களைக் கொண்டமைந்தத அறம், மெய் உணர்வு ஆகியவற்றை
ஆசரியர் இந்நாலைத் தொகுத்துள்ளமை
ஆன்மீக நாலைத் தொகுத்த
எனும்
திரு. க. சிவசுப்பிரமணியம் அவர்களை நான் ப்பாக அச்சிட்டு வெளியிடும் வெள்ளவத்தை தினருக்கும் எனத வாழ்த்துக்கள். இந்நால் ஒடயதாக அமையும் என்பதில் ஐயமில்லை. ரயர் மேலும் ஈடுபட வேண்டுமென மனமார
ཀྱི་རྒྱ་ ༠༧ཨོཾ་ཀྱི་༡༧༧"
ሠgfiùLJff°off . க்களம் yapu), 5619 gg೧ುನಿಹಿ'
"வீதி, கொழும4 الهالة 411-ميو"
S வீதி, கொழும்பு " A 248, 1/1, Galle Road, Colombi

Page 4
வரலாறு
ஒரு பைத்தியகாரனை கவனி ஏமாற்றி விட்டாள் என்று தி கூறிக் கொண்டே திரிவ கவனித்தால் தன் @( பறித்துக்கொண்டு தன்னை ஏ திரும்ப கூறிக்கொண்டே தி பைத்தியக்காரரும் ஒவ்வொ கூறிக் கொண்டே இருப்பார் கல்வி கற்றவர்களும், சித்தா காவிய கதைகளையும் புரா இருப்பார்கள். நாம் முே மெய்யுணர்வை பெற்றால் தா6 இழந்த சக்திகளை பெற்று 6 என்று சொல்லப்படுவது யா சக்தியை குண்டலி யோகம் ஆதாரங்களிலும் அமைவது வரலாறு படைக்கமுடியும். நா அம்மாள் நேரடியாக சக்தி சக்திகளை பெற்று தருவ நாயன்மார்கள் ஞானிகளின் ஆ நானும் நல்ல வசதியாக இ ஒரு கார் 2 மோட்டார் இழந்தேன். பிற்பாடு பொன் திருமுறை படித்தேன் மனை6 சீவிக்கின்றேன். இழந்த சக் அம்மாளின் துணையுடன் இந் எல்லாம் ஆலோசனை வழங்க மற்ற சமயங்களை போல கு மதித்து மெய்யுணர்வைப்
5(T600'rG5L IITLDIT5. தத்துவ
திருமந்திரத்தை கற்போம்.
ஓங்கார மூ

படைப்போம்
த்தால் அவன் தன்னை காதலி நம்ப திரும்ப சாகும் வரைக்கும் Tன். ஒரு பைத்தியகாரியை னவன் சீதனம் 676)6)ITLö மாற்றி விட்டான் என்று திரும்ப ரிவாள். இப்படியாக ஒவ்வொரு 5 கதையை திரும்ப திரும்ப கள். அதே போல உலகியல் ந்தங்களையும் வரலாறுகளையும் ணங்களையும் பேசி கொண்டு ண்னோர் காட்டிய வழியில் ன் மெய்பொருளை காணமுடியும். வரலாறு படைக்கமுடியும். சக்தி தெனில் கீழ் முகமாகபோகும் மூலம் மேல் முகமாக ஆறு தான். இன் நிலையில் தான் "ம் இழந்த சக்தியை பெற்றால் தியாக வந்து நாம் இழந்த ாள். பழங்கால முனிவர்கள் அனுபவமும் இப்படித்தான். ஏன் ருந்தேன். ஆமி வந்த பொழுது சைக்கிள் தொழில்களையும் னம்பலவாணேஸ்வர கோயிலில் வி அம்மா சகோதரர்களுடனும் நியை பெற்று ஒளி வடிவான நூலை சமர்ப்பித்து உங்களுக்கு க்கூடியதாக உள்ளேன். ஆகவே ரு, தாய், தந்தை ஆசிரியரை பெற்று மெயப் பொருளை
விளக்கம் பெறுவோம்.
த்தி சிவா

Page 5
எதிர்கால கல்வி மேம்பாட் உரிய திருக்குறள் தெளிவு யோகர், சுவாமியின் யோக
துன்பங்களையே சந்திக்கின்ற
மனம் என் மனித இனம் ம கின்றது. மன: மகாத்மாவாகி மனிதன் LDmt-Gé L
மனம் என்g வாய்த்த வரப்பி பொருள் குறி வுணர்வினை-அ வேண்டும். வி. அறிவாளியாகத்
மனிதன் ெ சில. அச்செல்வ செல்வம், பொ( மூன்றுமாகும்.
மக்கள் பொ போதாது; அறில் வறுமை என்ட அறிவின்மையையு *ஏழை" என்பர்; எனவே, மனிதன் தால்தான், வைய
அருள் செல்வம் இருந் பெருகும். யோக அறிவு ஞான அறிவு செல்வம் இருந்தால் தான் பொரு ஆயுள் ஆரோக்கியம் நீ
 

ட்டுக்கும் சுமூக மேம்பாட்டுக்கும் ரையும் திருமந்திர விளக்கமும் நெறி சாராம்சமும் இத்தால் இல்லாமையால் நம் மக்கள் னர்.
6. அருள் அறிவு
னும் உணர்வினைப் பெற்றிருப்பதனாலேயே ற்ற உயிரினங்களினின்று மேம்பட்டு விளங்கு த்தின் துணை கொண்டே மனிதன்' ன்றான். ம ன வுணர் வின் அடியாகவே 0தையாகத் திகழ்கின்றான். அம் உணர்வு, மனிதனுக்கு இறையருளால் ரசாதம், உணர்வு என்பது அறிவு என்னும் ப்பது, இயற்கையில் அமைந்த மன 1றிவினை-மனிதன் பெருக்கிக் கொள்ளுதல் சிந்த மனம் படைத்தவனே சிறந்த திகழ்கின்றான்.
பற வேண்டிய பேறுகள் பல, செல்வங்கள் ங்களுள் குறிப்பிடத்தக்கவை அறிவுச் நட் செல்வம், அருட்செல்வம் என்னும்
ருட்செல்வத்தை மட்டும் பெற்று விட்டால் வுச் செல்வமும் தேவை. இன்மைது பொருளின்மையையும் குறிக்கும், ம் குறிக்கும். பொருளில்லாதவனையும். அறிவில்லாதவனையும் ஏழை என்பர். பொருளையும், அறிவையும் பெற்றிருந்' த்தில் வாழ்வாங்கு வாழ முடியும்,
தால் தான் அறிவு அறிவு செல்வம் |செல்வம் இருந்தாஜ்ஜான் ܝ.. •ܚܚܚܚ- ܡܗܝܐ - • ... பெருகும். மேற்கூறியசெல்வம் நட்செல்வம் எUருகும்
2க்கும். . -

Page 6
இவ்வுலக வாழ்விற்குப் பெ. வேண்டும். பொருளைப் ெ கொண்டு அறிவினைப் ெ அறிவினைப் பெற்றிருந்தால் பொருளை ஈட்ட முடியும், அறி ஆனால், பொருள் அறிவைக் ெ
"அறிவுடையார் எல்லாம் என்னுடைய ரேனும் இலர்" (குறி ஞானியார். அறிவுடையவர்க்கு யுண்டு; செல்வம் உண்டு; வெற்றியுண்டு; இவ்வுலக வ அறிவில்லாதவர் என் னு  ை! வரேயாவர்; பொருள் மிக உடை பலர் இருப்பினும் இல்லாதவ அவற்றை அனுபவிக்கும் வழி முன் அறிவிலார்க்கு வாழ்க்கையில் இருக்கவியலா. எனவேதான், வேண்டும் என்பதனைப் பலரும் 4 வருகின்றன்ர்.
மக்கள் எல்லோருக்கும் அறிவு தவர் எவரும் சமுதாயத்தில் மக்கள் அனைவரும் அறிவுடையவ ‘சமுதாயத்திலே அமைதி நிலவும் வஞ்ச்ம், சூது 'முத்லிய தீமைகள் ஆகையால், நாடெங்கும் மக்களி கூடிய சாதனங்களை அமைத்தல் ே -யரசின் முதற்கடமையாகும். குப் களாக இருந்தால், அரசும் தொ பெறும். r. .
வ. தி. 5
| திருமந்திரமே சைவ திருமுறைகளுள்
இதனை அருளியவர் திருமூலர். இத கேட்க வேண்டும். அப்போது தான் நு

A
ாருளும் வேண்டும்; அறிவும்
பெற்றிருந்தால், அதனைக் பற முடியாது. ஆனால், , அதனைக் கொண்டு வு பொருளைக் கொடுக்கும் காடுக்காது.
உடையார் அறிவிலார், றள், 430) என்பார் வள்ளுவ 5 ஆண்மையுண்டு; திறமை
இவ்வுலக வாழ்க்கையில் வாழ்வில் இன்பம் உண்டு. - யரே னு ம் இல்லாத யவராயினும், ஏவலாட்கள் G, LIrauff ஏனென்றால் றையை அறியாதவராவர். வெற்றியோ, இன்பமோ
அன்னவர்க்கும் அறிவு காலந்தோறும் அறிவுறுத்தி
வேண்டும். அறிவில்லா இருத்தல் ' கூடாது. ர்களாக இருந்தால்தான் கொலை, கொள்ளை, r தலைகாட்டமாட்டள். ன் அறிவை வளர்க்கக் வேண்டும். இது கருணை டிமக்கள் அறிவுடையவர் டர்ந்து நன்ற்ாக நடை
ர் பத்தாம் திருமுறையாகும் னைக்குருவினர் வாயிலாக ாலின் பொருள் நிறைவுறும்.

Page 7
'அறிவின் வகை
. . . மனிதர் பெறும் ஒதியுலார்த்தும் அறி யாகும். ஒதியுணர்த் * கற்கும் கல்வியறிவாழு ஒதுவதால், நூல்களை உணர்வதனால் தே
கற்பியாது தானே உ
ஒதாது உணரும் மறுப்பார்கள். இவர் அளிக்கும் விளக்கம் ஈ
*லார்டு, மெக்கr
பண்பாட்டுக்கு மாறுப
வர்கள், பிறர் ஒதுவி நம்ப மாட்டார்கள்
உணர்ந்ததையும் உள்
உள்ளத்தில் வைத்தை
றிருப்பதை நம்ப மறு
ஏட்டில் பிறந்து, பி. மாறாக, மனிதர் ம. வதாகும், ஒதுவித்து துணர்ந்தவர்களே மெ
பெற்றிருக்கின்றனர். பற்றி நக்கீரர் பெருமா?
கற்றோர் அறியா அ தாம்வரம் பாகிய தை
STSS வருணிக்கின்றார். கற்று விட்டோம்" GT

அறிவிலே இருவகையுண்டு. அவை: வு, ஒதாதுணரும் அறிவு என்பவை தும் அறிவாவது படிப்பறிவாகும்தம், ஒதாதுணரும் அறிவாவது, பிறர் ாக் கற்பதனால் தோன்றாது, தானே 1ான்றுவ்தாகும்; பிறர் ஒதாதுணர்ந்து அறிவதாகும்.
அறிவுண்டு என்பதனைச் சிலர் ஏற்க கட்கு திரு. ம. பொ. சி. அவாகள் ண்டுக் கருதத்தக்கது: ܕ܆ ால பாதையில் சென்று, பாரதத்தின் ட்ட பரங்கி மொழிக் கல்வி பயின்ற க்காதுணரும் திறமொன்றிருப்பதை ஒதுவித்தும் உணராதவர்கள், ாளத்தில் வைக்க இயலாதவர்கள், தயும் வாழ்க்கையில் கடைப்பிடிக்க ஒது விக்காது உணரும் திறமொன் ப்பது இயற்கை. "அறிவு" என்பது ன் மனிதர் மதியில் புகுவதன்று. தியில் பிறந்து பின் ஏட்டில் ஏறு உணர்ந்தவர்களை விட, ஒதுவிக்கா ய்ப்பொருளை அணுகும் ஆற்றல் ஒதாது உணர்ந்த ஞானியர் திறம் ன் திருமுருகாற்றுப் படையில்"
*-யாவதும் றிவினர் கற்றோர்க்குத் லமையர்" -(திருமுரு: 132-134) ஒதாதுணர்ந்த ஞானியர் எல்லாம் ன்று இறுமாந்திருக்கின்றார்களே,

Page 8
ܖ - ' #
•t
அந்த அறிஞர்களிலும் சிறந்த 'கற்றவர்களும் தம்மை வரம் தலைமை பெற்றவ்ர்களாம்! { 'ஓதி உணர்ந்தவர் எல்லாம் என ஒதாமல் உணர்ந்துணர்வாம் உ பாடினார் இராமலிங்கர்."
-(வள்ளலார் கண்ட
அறிவினைக் குறித்து மிக வள்ளுவ ஞானியாரே என அளவிற்கு, முறைக்கு வடலு பாடினாரல்லர். வள்ளுவனார் தனி அதிகாரமே வகுத்து, 'அற பாடியுள்ளார்: அறிவுத் தொ ஐந்தினை வகுத்தும் விரிவாகப் காரங்களாவன: கல்வி, கல்லாை மெய்யுணர்தல் என்னும் அதிகார ஒதுவித்துணர்தல், ஒதாது : னையும் அறிவு" என்றே பொது
வள்ளுவ ஞானியார் அறிவி கால்,
* அறிவு அற்றங் காக்குங் கருவி * செறுவார்க்கும் உள்ளழிக்க லா
* மலர்தலும் கூம்பலும் இல்ல தறி என்றெல்லாம் கூறுகின்றார்; அற கூறுங்க்ால்,
அறிவுடையார் ஆவ தறிவார்.' '. ' அஞ்சுவது அஞ்சல் அறிவார் ெ

*
அறிஞர்களாம்! எல்லாம் பாகக் கொண்டு பேசும் இந்த உண்மையைத்தான். னக் கேட்க, எனைத்தான் நவுறச் செய் உறவே என்று
ஒருமைப்பாடு பக்.53, 54)
பும் விரித்துப் பாடுபவர் லாம். இவர் பாடியுள்ள ார் ஞானியார் விரிவாகப் *அறிவுடைமை" என்று விெனைக் குறித்து விரித்துப் ாடர்பான அதிகாரங்கள் பாடுகின்றார். அவ்வதி ம, கேள்வி, அறிவுடைமை, "ங்களாகும். உணர்தல் ஆகிய இரண்டி மைபட வழங்குவது மரபு.
ன் சிறப்பினை விரிக்குங்
1. " -(குறள், 421) கா அரண். "
-(குறள், 421) வு.' -(குறள், 425) Slay6) L- uu rrif திறத்தினைக்
" . -(குறள், 427) தாழில். ' •
" -(குறள், 428)

Page 9
* எதிரதாக் அதிர வரு
雷多 அறிவுடை
எனக் கூறுகிe
மூலம் அறிவில்
கின்றன.
அறிவின் இவ்வாறெல்ல அனைவருக்கும்
* விலங்கொ
கற்றாரோடு
என்னும் குறட்ட
நூல்களைப்
மூலமும் பெறுகி
இவ்வறிவினை 6 * தொட்ட்னை கற்றனைத் து
εε கற்றில னா ஒற்கத்தின்
* எவ்வதுறை:
அவ்வு துறை
என்னும் குறட்பா
அறிவினைப்
வேண்டும். நூல் * கற்றல் நிற்குமா 'அவ்வாறு நூல் அவற்றைத் தெள வேண்டும், இவ்வு
 

காக்கும் அறிவினார்க் கில்ை வதோர். நோய்." -(குறள், 429) யார் எல்லாம் உடையார்." -(குறள், 430)
ன்றார். அறிவுடையார் திறம் கூறுவதன் ன் பயன், அறிவின் நலம் உணர்த்தப்படு
சிறப்பையும், அறிவுடையார் திறத்தையும் ாம் கூறுகின்ற வள்ளுவனார், மக்கள் கல்வியறிவு தேவை என்பதனை, ' ” B மக்கள் அணையர் இலங்குநூல்
ஏனையவர்." -(குறள், 410) ாவினால் விளக்குகின்றார்.
படிப்பதன் மூலமும், பிறர் ஒதக் கேட்ப்தன் ன்ற அறிவு, ஒதுவித்துணரும் அறிவாகும்.
வள்ளுவனார்,
த் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
பினுங் கேட்க அதொருவற்கு " . . . ஊற்றாந்துணை." -(குறள், 414) வது உலகம் உலகத்தோடு . . . வது அறிவு." -(குறள், 426)
ாக்களால் விளக்குகின்றார்.
பெறுவதற்கு நூல்களைக் கற்றல் களைக் கற்கக் கற்க அறிவு பெருகும். யின் அறிவின் பெருக்கமும் நின்றுவிடும். களைக் கற்க இயலவில்லையெனில், ரிவுறக் கற்றறிந்தோர் கூறக் கேட்டறிதல் வாறு பெறும் அறிவானது, இவ்வுலகத்

Page 10
" إير.
தோடு பொருந்தி வாழ்வதற்குத் எனவள்ளுவனார் விளக்குகின்றார்.
இவ்வுலகத்தோடு பொருந்தி வ நின்று, தீதின் றிப் பொருள் ஈட்ட அறவாழ்க்கை நடத்தல், அதன் இன்பம் துய்த்தல் ஆகியவையாம்.
இவ்வுலக வாழ்விற்குத் தேவை நூல்கள் வாயிலாகப் பெறுவதால் இவ்வுலக வாழ்விற்குத் தேவையா *உலகியல் அறிவு" என்றும், இ மறையும் தன்மையதாதலால் சிற் பெறும். வள்ளுவனார் நூலின்றி என்னுமிடத்து, “நூ லின் றி எ என்பதனைக் குறிக்கின்றார்,
நூல்களைப் படிக்காமலும், படி 'மலும், தானே உணரும் அற அறிவினை-வள்ளுவனார்,
* நுண்ணிய நூல்பல கற்பினும் மற்று
உண்மை யறிவே மிகும்."
* சென்ற இடத்தால் செலவிட்ா தீதெ
* நன்றின்பால் உய்ப்ப தறிவு"
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பி மெய்ப்பொருள் காண்ப தறிவு."
என்னும் குறட்பாக்களால் விளக்குகின் ஒதா து ண ரு ம் உணர்வின் . ஞானம்" என்றும், மெய்ஞ் *மெய்யுணர்வு" என்றும், மெய்யறிவு' இதனையே வள்ளுவனார் உண்மைய

தவையான அறிவாகும்
"*";h",ن
ாழ்தலாவது, அறநெறி ஸ், ஈட்டிய பொருளால் வாயிலாக இவ்வுலக
யான இந்த அறிவினை. *நூலறிவு" என்றும், னதால் உலக அறிவு" வ்வுலக வாழ்வின்பம் றறிவு என்றும் கூறப் கோட்டி கொளல்" ான்பதனால் நூலறிவு
த்தோர் கூறக் கேட்கா மிவினை-ஒதாதுணரும்
றுந்தன் •
-(குறள், 373)
நாரீஇ
னும் அப்பொருள்
-(குறள், 423)
ன்றார். ன - உள்ளொளியை ஞானம்" என்றும், என்றும் கூறுவார்கள். பறிவு என்றார். " ..

Page 11
இந்த உை இறையருளால் நுண்ணிய ப4 ஊழிற்கேற்ப தாகும். :
இந்த உன் கொள்ளுமாறு செல்லவிடாது லிருந்து நீக்கி
யார் யாரி அப்ப்ொருளில் உண்மையறிவு னிார் விளக்குகி இந்த உ என்னும் பெயர் பேரின்பத்தை இ
சிற்றறிவா றிவால் goG. வள்ளுவனார்,
44 நுண்பொரு ' மெய்ப்பொழு எனக் குறிக்கின் தற்குரியது. உலகப் பொ ஆய்வு தேெை எனவே, அவை நுேண்பொருள் கின்றார். மெ ஆய்வு வேண் இதன்ை டெ

:
ண்மையறிவு, ஒருவனுடைய ஊழிற்கு ஏற்ப
வாய்ப்பது. இந்த உண்மையறிவினை ல நூல்களால் வளர்க்கவியலாது. இஃது ? இறையருளால் வளர்வதாகும்-பெருகுவ
எமையறிவு, ஒருவனை மனம் அடக்கம் செய்வது; மனத்தைச் சென்ற இடத்திலே அடக்கச் செய்வது; மனத்தைத் தீயவற்றி நன்மையானவற்றில் செலுத்தச் செய்வது. உத்தில் எப்பொருளைப்பற்றிக் கேட்டாலும், ம்ெய்ப்பொருளை உணருமாறு செய்வது
என்றெல்லாம் மேற்பாடல்களில் வள்ளுவ’ ன்றார். ண்மையறிவுக்கு-மெய்யறிவுக்குப்-பேரறிவு ர் வழக்கும் உண்டு; நிலையான் இன்பமாகிய இது பெற வைப்பதால் இப்பெயர் பெற்றது. ல் காணப்பெறுவது உலகப்பொருள். பேர் ாரப்பெறுவது மெய்ப்பொருள். இதனை
ள் காண்பதறிவு." -(குறள், 424) நள் காண்பதறிவு." -(குறள், 423) றார். உலகப்பொருள் ஆராய்ந்து அறிவ மெய்ப்பொருள் ஆராய்வதற்குரியதன்று. ருட்கள் [ ᏗᎧᏓ) . எ ன வே, அவற்றில் ப. அவற்றின் நிலைகள் பல திறத்தன. ஆராய்ந்து அறிவதற்குரியவை. இதனை காண்பதறிவு" என்பதால் விளக்கு ய்ப்பொருள் ஒன்றே. எனவே, இஃது டப்படுவதன்று; உண்ரப்படுவதொன்றே. மய்ப்பொருள் காண்பத்றிவு? என்பதால்

Page 12
உணர்த்துகின்றார். 'காண்ப வது என்னும் பொருளையும், ளையும் குறித்த க.
யோகத்தா எழுந்தொடு பாடலுமெ8 பழித்தலைப் பாசப் பிற அழித்தலைச் சோமனே வழித்தலைச் செய்யும்
இலக்கண அறிவு இ6 கலையறிவு என்பனவற்றா உண்டாகும் பிறவியை நீக்கா கதிரவன் என்பனவற்றை செலுத்துவதால் ஒளி அமை
யோகமே விரும்பி நின்றே செயின் விரும்பிநின்றே செயின் விரும்பிநின்றே செயின் விரும்பிநின்றே செயின்
திங்கள் கதிரவன் அ யோகத்தை உள் அன்புடன் ( வெருவாக்கியமான 'தத்துவட உண்மையான தவம் ஆகும்.
மீண்டும் பிறவி எடு: பேணிப்பிறவா உலகு காணின் தனது கலவிய நாணின் நரகவழிக்கே ஊனின் சுடும் அங்கி உ

' என்பது ஆராய்ந்து அறி .ணர்வது என்னும் பொரு
க. சிவசுப்பிரமணியம் பிரமஞானி
ல் பிறவி நீங்கும் ன்ணெண் கலையும் வியும் நீங்கார்
டங்கி யிருக்கன் வகையுணர்ந்தேனே.
திருமந்திரம் - 1461
}க்கிய அறிவு அறுபத்தி நான்கு ல் பழியைத் தரும் பாசத்தால் து, அழிவு செய்யும் திங்கள் அக்கினி, வகைப்படுத்தித் தலைக் குச் வதை உணர்ந்தேன்.
உண்மையான தவம்
மெய்த்தவராகும் மெய்யுரையாகும் மெய்த்தவமாகும் விண்ணவனாகுமே
திருமந்திரம் - 1462 க்கினிகளைச் சிரசில் சேர்க்கும் சய்பவர் தவம் உடையவர். இதுவே சி’ என்பதன் பொருளாகும். இதுவே இதுவே தேவர் ஆக்குவதும் ஆகும்.
காததற்கு வழி யோகமே Iருள் செய்திடும் ளே நிற்கும் ழிசெய்யும் த்தமன் தானே.
திருமந்திரம் - 1463

Page 13
உடம்பில் அக்கினி பு கொண்டிருப்பது உத்தம கூட்டுறவிலிருந்து அக்கினி அந்த அக்கினியை நீ ! மீண்டும் பிறவிக்கு வாரா; நாணம் கொள்வாயானால் பிறவி எடுத்திடவேச் செய்
நான்பெற் றஇன்பம்
வான்பற்றி நின்ற மன ஊன்பற்றி நின்ற உ தான்பற்றப் பற்றத் த
குண்டலினி யோகே ஒத்த செங்கோலார் : எத்தனை ஆயிரம் வீ சித்தர்கள் தேவர்கள்
அத்தனிவ னென்றே
நேர்மையுடைய செங்ே நெறி விளக்கிய முனிவர்க உண்மையை உணராமல் அறிந்த எண்ணற்ற சித்தர்களு உருத்திரன் ஆகிய மூவரு வேறு உயிர்க்கு நன்மை (
உடம்பு உள்ளே உறைகின்ற ஆன்மா இந்த மூன்றையும் மூன்றையும் பிரித்து வாழத் விடுபடுகிறான். குழந்தையும்
வாழ்கின்றனர். ஆனால் அ ஏனெனில் அவர்கள் உணர் ஆத்ம அனுபூதி என்பதே உ

பமாய் இருந்து சூட்டை வெளிப்படுத்திக் னாகிய சிவம். அதுவே ஆண்பெண்
மண்டலத்தில் விளக்கம் அடைகின்றது. ாப்பாற்றி மேல் எழும்படிச் செய்தால் ஒளி உலகைத்தரும். இதைச் செய்ய உன்னை நரகத்தில் செலுத்திய மீண்டும் ULD.
பெறுகஇவ் வையகம் றப்பொருள் சொல்லிடின் ணர்வுறு மந்திரம் லைப்படுந் தானே (13)
மே இறவாமையைத் தரும் உலப்பிலி மாதவர் ழ்ந்தனர் எண்ணிலி
மூவர் பெருமையாய் அன்புறுவார்களே.
திருமந்திரம் - 1464
கால் மன்னர்கள் உண்மையான வேத ள் எத்தனை ஆயிரம் பேர்கள் இந்த
அழிந்தார்கள். இந்த யோகத்தை நம் தேவர்களும் நான்முகன் திருமால் ம் பெருமையாய் பரசிவத்தைத் தவிர செய்பவர் இலர் என்று வணங்குவர்.
ற ஜீவன் அதே உடம்பில் உறைகின்ற பிரித்து வாழத் தெரிந்தவன் இந்த தெரிந்தவன் இந்த பிறவி சூழலிருந்து வாலிபரும் முதியவரும் ஒரே உலகில் அவர்கள் வாழும் உலகம் ஒன்றல்ல. rவு நிலை வெவ்வேறு. அதேபோல் உணர்வு நிலையில் ஒரு மாற்றம்.

Page 14
7. த6ை
உலகத்தார் உள்ளத்து பெற்று நின்று விளங்கும் இயற்றியருளிய திருக்குற உள்ளத்துளெல்லாம் சிறப் நூல், வடலூர் ஞானியார்
வள்ளுவம் என்னும் சிற வள்ளுவ ஞானியாரின் தி முழுநூல்- முதல்நூல்ஒழுக்கத்தின் உயர்வையும் ஒருசேர அளிக்கும் ஒப்பற்ற பொருளில் ஆழமும், 26یIT பெருமையும் கொண்ட அ வாழ்வின் பெருமைகள்ை, த தனிநூல்; தொடக்கம் மு. முழுமையான. அறக்கடல். பல்வேறு அறங்கள் நூல் முழு
அறங்கள் சில
வள்ளுவ ஞானியர் த பல்வேறு அறங்களுள், இரண் காட்டாகக் குறித்துக் காட்ட என்றும் தீயநெறி என்று மக்கள் தீமையை அகற்றி ந6 வேண்டும். இவ்வாறு வ

| At
லயாய் அறம்
துளெல்லாம் நிலையான இடம் நூல், வள்ளுவ ஞானியார் ள். அவ்வாறே தமிழகத்தார். பான இடம் பெற்று விளங்கும், பாடியருளிய திருவருட்ப்ா.
ரப்புப் பெயர் பெற்று விளங்கும்" திருக்குறள், தனித் தமிழ் நூல்அறநூல்-தனி முதலறநூல்: , அறத்தின் பெருமையையும்,
நூல்; சொல்லில் எளிமையும், வில் சிறுமையும், பொருளில் னுபவ உண்மை நூல்; மனித ரத்துவங்களை விரித்துரைக்கும் தல்இறுதிவரை அறம் பேசும் அறக்கடலின் அலைகளாகப் ழமையிலும் பேசப்படுகின்றன.
ம் நூலில் நிரல்படுத்திக் கூறும் ண்டொன்றை ஈண்டு எடுத்துக் டலாம். உலகத்தில் நன்ன்ெறி ம் இர்ண்டு நெறிகள் உண்டு. ன்மையைப் போற்றி வாழ்தல் ாழ்வது சிறந்த அறமாகும்.
* నీ "سمیہ۔۔!

Page 15
மனம்தான் அனைத் பஞ்ச் பூதங்களும், ஐ விடுகின்றன. எவன் தை இறைவனைக் காண்கிற இச் சக்திகளை சிவயோ மட்டுமே பெற முடியும். இ
letti
ஆக்ஞா Pi
*கந்தி சக்
அத்துக் ஐ
trபூேரக் *
கவாதிட்டான
#ಟೀಘ್ರ #
σύσε
ஆறு சக்3
FIB5
໕ລuffມບໍ່
*எப்போது மெண்ை தீப்பிாக வீகந் தஐ
 
 

துக்கும் அடிப்படை அதை அடக்கினால் ஐம்புலன்களும் நமக்கு அடிமையாகி ர்னை உணர்கிறானோ, எவன் தன்னில் ானோ அவனுள் உலகமே அடக்கம். க. சாதனைகள் மூலமாக அனுபவத்தால் இதே அனுபவத்தைப் பெற்ற ஒளவையார்:
க ரகசியங்கள்
徽
ή
நீதின் அழைப்பும் கரங்களின் அமைப்பும்
க் கலை
* சித்தானந்தா
* யிருப்பார்க் கியலுண்மை ମୁଁ ପୁଁ *.

Page 16
யோக
இராகம்-மாண்டு
இடைபிங் கலையென்னும் கடையிற் சுழுமுனையைக்
காசிதேசம் போவோம் வாரா
நாசி நுனியிலே நாட்டத்தை வாசிக் குதிரையேறித் - தங் மாறிமாறிச் சிமிட்டாக்கொடு
ஆசுகவி மதுரகவி அழகான பேசுந்திறம் உண்டாகும் - பிராணாயாமம் செய்திடெடி
எட்டுத்தர முச்சுவாசித்து எண் எண்ணிரண்டு நிச்சுவாசஞ்செ
இஃதோர்வகைப் பிராணாயாப
பாலும் பழமுந்தின்று பகல்நி பாலனைப்போல் தேசுண்டாகு பரமனைநீ பத்திசெய்வாய்
இரவுபக லில்லாத ஏகாந்த வி பரவிப் பணிந்திடெடி - தங்
பாரும்விண்ணும் உன்கைவசம்
பன்னிரண்டு காற்புரவி பக்கு உன்னிரண்டு கால்கீழே - த உறுதியாய் அடக்கிவிடு
ஆறு படிதாண்டு அப்பாலே அதுவும்நீ தாண்டிவிட்டால் - ஆருணக்கு நிகராவார்

நற் சிந்தனை
நெறி
ஏகதாளம்
இருவாச லடைத்துவிட்டுக் கபாலந் திறந்துகொண்டு
- தங்கமே ய் 1.
வைத்துவிட்டு
கமே
2
சித்ரகவி தங்கமே
3
னணெட்டுத் தரம்நிறுத்தி Fய் - தங்கமே Dib 4
த்தி ரையைத்தள்ளு ம் - தங்கமே
5
பீட்டினிலே கமே
) 6
வமாய் நீயேறி ங்க்மே - -
7
வெள்ளிப்படி i
தங்கமே -

Page 17
ஐவருமுன் ஏவல்செய் * கைவல்ய முத்தியெடி கண்ணைத் திறந்துவி கூறும்நாவே முதலாக * கோமானுக் கொப்புக்ெ குறைவொன்றும் வார
சீமானைப் போலிருந்து ஓம்ஆம்ஊ மென்றுசெ உருவேற்றி நின்றிடெ g உருவேற வேசெபித்து
திருவேற நின்றிடெடி சீவன்சிவன் ஆச்சுதெடி
ஆச்சுதென்று நீசொல்ல போச்சுதெடி யோகசித்த பூசைசெய்ய மறவாதே
மறந்தாலும் பிறந்தாலுL மறவாத தெய்வமெடி - மற்றொன்றுமஞ் சாதேே
22. கல:
3 ற்ேறும் சிவானு
O. diabat
திவரும்
திரியர்பால் சென்
வல்லாராயின் அவர்கள் செய்யப் பெற்றவராவர். է կնյD هزینهها از آ۲ البلاف முறையாகக் கல்வி ,് வா பெற்ற ve Dlullanıláez
 

வார் தெய்வமுன்னை விரும்பிவிடு:
- தங்கமே 7 ܀ ،... (6) 9
க் கூறுங் கரணமெல்லாம்
காடு - தங்கமே ாதெடி O
து செகத்தினிலே வாழ்ந்திடலாம் :IT6ხ65) unan தங்கமே "H 11
ஓங்காரக் கம்பத்திலே - தங்கமே - 12
லி அசட்டைசெய் யாதேயெடி தி - தங்கமே
13
ம் மாண்டாலும் இருந்தாலும் - தங்கமே Sula. 14
லாமை
- - -2.
ருத்தறி காட்சியை *ருட் கூண்ணான் துளே
7* Op イり مهر rguعه شاه
ལ་་་་། ་ལགས།--། །།།། * -- — --

Page 18
சுற்று அனுபவம் இல்லாத மூ அவரது வார்த்தையைக் கேட்ட அனுபவம் இல்லாத மூடரைக் காட யில்லாதவர் நல்லவராம் அனுபவ pakong augut LaTLumi.
318. கற்றும் சிவஞானம் இல்லா சுற்றமும் வீடார் துரிசுஅறr மற்றும் பலதிசை காணார் கற்றன்பில் நிற்போர் கணக்
நூல்களைக் கற்றும் Alf L16Al குணமுடையோர் தீமையைத் தருவ மாயை யாகிய சுற்றத்தை விடமாட் அறிந்து நீக்கிக் கொள்ளாத மூட திசைகளிலுள்ள அறிஞர்களோடு அறிவிலிகள் ஆவார்கள். ஆனால் சிவத்தினிடம் அன்பு கொண்டு கறிந்தவராவர். -
319 ஆதிப் பிரான்டி மரர்க்கும்
சோதி அடியார் தொடரும் ( ஓதி உணரவல் GaurTubaTacitruri சோதி நடத்தும் தொடர்வு
யாவர்க்கும் தலைவனாகிய
மங்காத ஒளியாய்த் திகழ்கின்றான். BTOEXb Qusflu கடவுளாய் இ மானைக் கற்றறிந்துவிடுவோம் என் உள்ளேயே இருக்கின்ற சோதி எவ்வா ருக்கிறது என்பதனை அறியார்கள்
- :
Numru
.. ஆ r• يحد
 

ம் ஆகாது கக் கடன் அன்று தார் நல்லராம் ாரே (8)
உரைக் காணவும் சிடாது. தும் கடமை ಇಳಿ744 ட்டிலும் எழுத்து வாசனை ம் இல்லாதவர் கருத்தில்
கீ கீலதிகள் rfi மூடர்கள் மதியிலோர் கறிந் தார்களே, (2)
ஞானம் இல்லாத தீய காகிய ஆணவம் கன்மம் -ார். இவர்கள் குற்றத்தை ர்களாவர். மேலும் பல கூடி உண்மை உணரா
சிவஞானம் பெற்றுச் நிற்போரே க்னக்
பரஞ்சுடர் பெருந் தெய்வம்
உள்நின்ற 1றி யாரே, (IO
முதல்வன் தேவர்க்கும் ஒளி பெற்ற JAylgdustrit
ாறு கூறுவார். அவர்கள் அறு நடத்திக் கொண்டி

Page 19
21. குருட்டினை நீக்கும் குருவிை குருட்டினை நீக்காக் குருவிை குருடும் குருடும் குருட்டாட்டம் குருடும் குருடும் குழிவிழு மாறே
*6
அறியாமையை அறிவினால் போக் மாட்டார். அறியாமையை நீக்காத அது குருடனும் குருடனும் சேர்ந்து குருடர்களும் அறியாமையால் குழியில் மில்லாத குரு ஞானத்தை உப் மற்றொரு குருடனுக்கு வழி காட்டு கெடுவர்.
குருடர்க்குக் கோல் : முரனும் பழம்குழி வீழ்வு குருடனும் வீழ்வார்கள் குருடரும் வீழ்வார் கு
கண்ணில்லாத வர்க்கும் ே செல்லும் கண்ணில்லாதவர், வழி முன்னே விழுவார்கள். அதற்குட் குருடரும் அந்தக் குழியிலே விழு உணராத சீடரும் அசற் குருே ஒரு சேர அஞ்ஞானத்தில் விழுவ ஆயிரம் தெய்வங்கள் உண்டெ
அலையும் அறிவிலிகாள் அயிரம் வேதம் அறிவொன்றே ஆடுமலை காணிரோ
மாடனைக் காடனை வேடகை மயங்கும் மதியிலிகாள் - ஊடும் நின்றோங்கும் அறிவெ
ஓதி அறியீரோ உள்ளதனைத்திலும் உள்6ெ ஒளிர்ந்திடுமு ஆன்மாே கொன்றைகரிய பிரமமென்ே கூவுதல் கேளிரோ?
QLD6i,6its u6 தெய்வம் கூட் வெறும் கதைகள் சேர்
கள்ளமதங்கள் பரப்புதற்கே கட்டவும் ഖുഷ്വെjit

алда, 6186ГТОН GITTIU னக் கொள்வர்
2. '
கும்:குருவினைக் கொள்ள
குருவினைக் கொள்வர். . குருட்டுத்தனமாக ஆடி இரு j,
விழுவது போலாம். ஞான , ! தேசிப்பது ஒரு குருடன் வது போல்ாம். இருவரும்
ல
u'y rw~~ محصہ ۔۔۔
நாட்டிச் செல்லும் குருடர் பீர்கள் முன் பின் * முன்பின் அறவே நடரோடு ஆகியே.
காலைக் கொடுத்து வழி காட்டிச் இக்கு மாறுபட்ட பழைய குழியிலே பின்பு அவரைப் பின்பற்றி வந்த }வார்கள் அதுபோல ஞானத்தை வாடு சேர்ந்து முன் பின் இல்லாமல் IFTU356T.
_ன்று தேடி
- பல்
தெய்வமுண்டு
ப் பொற்றி -எதன் * ான்றே தெய்வமென்று
ாளி ஆகி 3) - (3)(E)(35
ற மறை
19. ഖണ് த்துப் பல ார் முறை
காயமானவர்

Page 20
உலக ஞானம் வி
2362. அறிவு, அறிவு எ: அறிவு அறியாை அறிவு, அறியான அறிவுஅறியாபை
உலகத்தவர் அறிவு அ அவர்கள் சொல்லும் அ என்பதை எவரும் அறிய ஞானமாகில் உயிர்கள இலக்கணம் உடையது எ
விளக்கம் அறிவானால் -
98. தத்துவ ஞான முத்திக்கு இரு இத்துடன் வே பத்திமை ஆ
இறைவன் குரு உரைத்தது திருக்கய விரும்பியிருந்த (Մ) ஞானத்தை வேறாக அறிய மாட்டாதவர். விளக்கம் வேறாயி பொருளாய் எண்ான அகங்கீாரம் அற்றவ நூற பயனை உணர பத்திமை.
QకవTGR
522. செய்தான் அ பொய்யே உ6
 
 
 
 
 

விளங்கச் சிவஞானம் தேவை ன்றுஅங்கு அரற்றும் உலகம் ம யாரும் அறியார் ம கடந்து அறிவானால் D அழகிய வாறே.
அறிவு என்று ஓயாமல் கூறுகின்றனர். புறிவு பாச அறிவாகிய அறியாமை வில்லை. பாச அறிவைக் கடந்து சிவ ரிடமுள்ள பாச. அறிவு என்ன Tன்பது புலனாகும்.
சிவஞானமாகில்.
!بلدیقTلx{.05, uیے Tد 5 لالاح للحال ۔t TD உரைத்தது தாழ்வரை நந்த் முனிவரும் தேவரும் பறாய் இருந்து துதிசெயும் ல்இப் பயன்அறியாரே.
வடிவாய் வந்து தத்துவ ஞானத்தை லாய மலை அடிவாரத்தில்! வீடுபேற்றை னிவர்களும் தேவர்84 ம் இத்தத்துவ இருந்து ஒதுகின்றமையால் இதன் பயனை -B6UT.
ருந்து துதித்தல் - இறைவனை அயற் சித் துதித்தல். அன்னியப் UT 6J 60) 60 Tuu sT6Ö பர் தத்துவ ஞானத்தைக் கூறும் இந்த முடியும். தத்துவ ஞானத்தின் பயன்
னாரும் தொழும்படி அருளுவர் றியும் செழுங்கடல் வட்டத்துப் ரைத்துப் புகழும் மனிதர்கள்

Page 21
மூலமும் g_60可叫中
மெய்யே உரைத்திடில் வி மை தாழ்ந்து இலங்கும் ம
கரிய நிறம் பொருந்திய கழு செழுமையான கடல் சூழ்ந்த 2 பேசி மகிழ்ந்து கொண்டிருக்கு தத்துவத்தைப் பற்றிப் பேசு தொழும் தகுதியை அவர்க்கு ஆ படைத்த அவன் பொய்யையு! விளக்கம் பொய்யே உரைத்தல் - கதையைப் பேசுதல். மை - : கழுத்தை உடையவன்.
量4.。
(ஆன்மாவுக்குச் சு அறியும் அறிவு உள்ளது
அறிவு.)
ஆன்மா சி 2355. தன்னை அறிய, . . . . தன்னை அறியா a தன்னை அறியும் தன்னையே அர்ச்
ஆன்மாவான தன்னை அறி
கரணங்களுடன் ப்ொருந்திமய தான் அறிவுரு என்பதை அஞ்ஞானத்தால் கருவி க பிறவியில் சிக்கி வருந்துகின்ற தானே எல்லாவற்றையும் அ அறிவை ஞான சாதனத்தால் அ ; வணங்கும் படியான சிவ வடிவ
விேளக்கம்: கேடு - தீமை. த6
வணங்கும்படியாக,
 
 
 

37
ண்னேகர் தொழச்செய்வன் ணிமிடதுடையோனே.
த்தை உடைய சிவபெருமான
உலகில் பொய்க் கதைகளைப
ம் : எரிதர்கள் உண்மையான வார்களானால் தேவர்களும்
எ) வான. இவ்வுலகததைப
,"ہ کیجTئ6 9477قے۔ t{#ifزل: <5ق م
அறிவுதயம் ட்டறிவு இன்றி எல்லாவற்றையும் து. சுட்டறிவு - புலன்களால் அறியும்
Su Su l-6J LDii 5 இருக்கும் தனக்கு ஒருகேடு இல்லை, மல், தானே கெடுகின்றான்,
அறிவை அறிந்தபின் சிக்கத்தான் இருந்தானே.
வுெரு என்று அறிந்தால் கருவி ங்க விேண்டிய தீமை வராது. அறியாமல் ஆன்மா தனது ரணங்களுடன் பொருந்திப் து. கருவி கரணம் இல்லாமல் றிய வல்ல ஒளிவடிவு என்ற 4றிந்தபின், தன்னை உலகவர் மாகத்தான் இருந்தான்.
ன்னை அர்ச்சிக்க தன்னை -

Page 22
வள்ளலார் இர இராமலிங்கள்,மரணமில்லாப் ெ மனிதர்களிலேஓவ்வொருவரும் வாழமுடியுமென்றும் நம்பினார். தன்னைஅனுப்பிவைத்தானென்று
அகத்தேகறுத்துப் புறத்துகிெ திருந்தஉலகள் அனைவு சகத்தேதிருத்திச் சன்ம :சங்கத் தடைவித் திடஆ இகத்தேபரத்தைப் பெற் திடுதற் கென்றேயெனை யுகத்தெ இறைவன் வரு உற்றேன் அருளைப் டெ
என்னும் அருட்பாவினால் அறிய ஒவ்வொருவரும் இகத்தேபரத்தை பெறவேண்டுமென்பதேவள்ளற் ெ
பாரதியாரும்,மரணமிலாப் பெருவ நித்தியதேகத்துடனேயேஅனுபவி
செத்தபிறகுசிவலோகம் 6 சேர்ந்திடலாமென்றேனண்6 பித்தமனிதர்,அவர்சொலுளூ பேயுரையாமென்றிங் கூதே இத்தரைமீதினிலேயிந்தநாளில் இப்பொழுதேமுத்திநேர்ந்த − சுத்தஅறிவுநிலையிற் களி தூயவராமென்றிங் கூதேட
என்னும் பாடலிலே, இந்துப் புவிய பிறவியிலே, இந்தநாளிலேயே, இ
بنشن... "

سخ ضر ثمر
ாமலிங்க அடிகள் பருவாழ்வினைப் பெறவிரும்பினார். மரணத்தைவென்றுநித்தியதேகத்துடன்
இந்தப் பணிக்கென்றே இறைவன் நம் கூறினார் இதனை.
}ளுத்
j605ujLD
55
9வரும் sیقینی:خ றுமகிழ்ந்
இந்த
நவிக்க " .سدیم . பற்றேனே
லாம். மனிதர்
நப் பருமானின் குறிக்கோள்.
ாழ்வினைமுத்தியின்பத்தைக்கவிழைந்தார்.
வைகுந்தம் னியிருப்பார் ந் சாத்திரம் 5LPTöFIÉlé6b! ரில்
டநாடிச் ப்பவர்
Tafilablf
லேயே, இந்தப் பொழுதே
* ک٤
A季"

Page 23
நித்தியதேகத்துடன் மு அனுபவிக்கவும் முடிய தேவைப்படுவது"சுத்த கூறிய“சுத்தசன்மார்க்க
வையகத்தைவானகமா மனிதரெல்லாம் மரணத் வானகமாகுமன்றோ! இ
இங்குதென்படவேண்டும்
தெரியுதுவானம்: அதுந பறையறைந்தார் பாரத
இந்திரன் உலக இருக்குதென்பார் மந்திரம்போல் ே மதமுறவேஅமு:
என்றபாடலிலும் மனிதர் யாகமாற்றி,அவர்களெல இந்தப் பூலோகத்திலேே தாம் பெறவிரும்பினார்.
மனிதர்கள் தேவர்களாக இனியொருபிறப்பைண்டுக்கி வெளுக்குமேல் மனிதர்ே அதனாற்றான்,அகத்தேக அனைவரையும் திருத்தி: வள்ளலார். பாரதியாரம்.
நல்லி பதங்
 
 

த்தியின்பத்தைஅனுபவிக்கவேண்டும்ம் என்று கூறுகின்றார். அதற்குத் றிவுநிலை”என்கிறார். இதுவள்ளலார் நிலை'தான்.
5மாற்றமுயன்றார் வள்ளலார். ஆம்: தைவென்றுதேவரானால்,வையகம் தையே"வானகம் ”என்றும் “அட மண்ணில் ம் வசப்படமாட்டாவோ’என்றும் பாடிப் யார் இன்னும், i னிெலேநல்இன்பம்
அதனையிங்கேகொண்டெய்தி வண்டுமடாசொல்லின்பம் நல்ல நநிலைகண்டெய்தி
களையெல்லாம் தேவர்க ாம் இந்திரலோக இண்பங்களை யஅனுபவிக்கச் செய்யம் ஆற்றலைத்
எடுத்தபிறப்பையொழித்து, 5வேண்டியதில்லை. அகமும் புறமும் தவராகலாம்.
றுத்துபுறத்தேவெளுத்தஉலகள் சமரசசன் மார்க்கர்களாக்கமுயன்றார்
குணங்களேநம்மிடைஅமரர்
க.சிவசுப்பிரமணியம் திருமுறை வித்தகர் " பிரமஞானி
ஓம்கார மூர்த்தி வெள்ளவத்தை இந்து சமய கலை கலாசார பணியகம் Te 2584397

Page 24
எல்லா சமயத்துக்கும் இம் மெய்ப் விரும்பிய தெய்வ வழவத்தில் ஒளிய வருவது சைவ சமய விளக்கம்.
அருள், திருவருள், திருவழப்பேறு சொல்லப்படும். இச் சொற்கள் : சிவUொருமானைக் காணும் இடம்
ஆறாதாரம் வழிபாடு மேல் ஏறும் குல் அணுவாகிய விந்து சக்தி மேல் குறி கண் வந்து அடையும். ஆனந்த ஆ Uாதையாகும். உச்சியில் இருந்து மண்டலங்களைக் கடந்து விந்து மன ஒன்றிணையும். இவ்விடத்தில் ஒலி தரிசிக்கும் Uாக்கியம் கிட்டும் மந்திர உருவமாய் இறைவனைத் தரிசிக்கல
 
 

Uொருள் விளக்கமாயும் அவரவர் பாகிய கடவுளை காணலாம். கீழே
, நமசிவாய மந்திரம் என்று உச்சியின் கண் சமஸ்தளத்தில் ஆகும். மூலாதாரத்தில் இருந்து ண்டலியா சத்தியின் பாதையாகும். ப்பிட்ட பாதைவழியாக உச்சியின் அமுது Uருகி சிவப்பேறு பெறும் து அக்கினி, சந்திர சூரிய ன்டலத்தில் சிவனுடன் பிரமத்தில் ரி வடிவான சிவபெருமானைத் ங்களை உச்சரிப்Uதன் மூலம் அரு
o
IԱ0.