கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய அரசியலமைப்பில் மனித உரிமைகள்

Page 1


Page 2
ਬੰਰ 2012
ਬਰ

Fou amb uu Nais alta

Page 3
உரிமைகளை வெ மனித உரிமைகளை ஓரிரு தலைமுறை
பல யுகங்களாகப்
எனவே அவ்வுரிை வழங்கப் போவதும் பேணிக்காப்பது
இல்லை. அவற்றைப் பொறுப்பு, எம N பெற்றுக் கொள்வதற்கு கிடைத்துள் மனித உரிமை வீரர்கள் அனுபவிக்கின்ற 6ே வியர்வையும் கண்ணிரும் சமுதாயத்திற்காற்ற மட்டுமன்றி கடலளவு கடமைகளை ெ
செந்நீரும் சிந்தின நிறைவேற்றாவிடி
மூதாதையரின் முயற்சி அனைத்துப்
LOGolfij 2 sle)
ஒரு பிரஜை சமுதாயத்தில் தனக்குரி அனுபவித்து வாழ்வதற்குத் தேவை கூட்டமாகும்.
அனைத்துப் பிரஜைகளுக்கும் இருக்க
* வாழ்தலுக்கான உரிமை * சித்திரவதைகளுக்குட்படுவதை சமத்துவத்தைப் பெற்றுக் கெ * சிந்தனைச்சுதந்திரம், மனச்சா
பேச்சுச் சுதந்திரம் * கருத்துச் சுதந்திரம்
விரும்பும் தொழிலைச் செய்ய * விரும்பிய இடத்தில் வசிப்பத * விரும்பிய இடத்திற்குப் போக் * விரும்பிய மதத்தைப் பின்பற்
HC1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

تھا جولا؟rT $p)/)rرہe1, vے
ன்றெடுக்க - - - - - யினரல்ல சமுதாயத்திற்குத் தாம் ாடுபட்டனர். ஆற்ற வேண்டிய மகளைப் கடமைகளை செவ்வனே
எமது நிறைவேற்றாதவர்களுக்கு
மனித உரிமைகளை }85o0)6II அனுபவிப்பதற்கு வளை நாம் அதிகாரமில்லை.
வேண்டிய சவ்வனே ன் எமது தியா கம்
ஆபத்தில்
LO GIGOTLuigj |ய ஆளுமையை முழுமையாக யான முன் நிப்நதனைகளின்
வேண்டிய அடிப்படை உரிமைகள்
தத் தவிர்த்தல் ாள்ளும் உரிமை ட்சிச் சுதந்திரம்
ம் உரிமை
ற்கான உரிமை கு வரத்துச் செய்யும் உரிமை றும் உரிமை
)mmmmmmmmmm

Page 4
ப மனித உரிமைகன
இயற்கை நியதிக்கிணங்க ஒரு மனிதன் பி இயற்கையாக அவனுக்கு உரித்தாகவேண் கருதப்படும் மனிதனுக்கு, இயற்கை இவ் தகமையை வழங்கியுள்ளது. அவ்வாறான யும்.
இருப்பினும் மனித வரலாற்றின் சகல நின உரிமைகள் சகலருக்கும் ஒரே விதமாகப் விளைவாக சமூக வாழ்க்கையானது | அமையலாயிற்று. மனித இனத்திற்கு உரித் துன்பகரமான அனுபவங்களிலிருந்து விடுபடும் ஈடுபட்டான்.
மனித உரிமைகள்

ள இழந்ததெவ்வாறு?
றக்கின்ற போதே வாழ்வதற்கான பல உரிமைகள் டும். பிறவிகள் அனைத்திலும் மேலான பிறவியாகக் பாறா க பெறுமதிக்க உரிமைகளை அனுபவிக்கும் ற்றை மனித உரிமைகளென அறிமுகப்படுத்த முடி
லகளிலும் இவ்வியற்கையாக அனுபவிக்கவேண்டிய அவ்வச் சமுகங்களால் அளிக்கப்படவில்லை. இதன் துன்பம், துயரம் என்பவற்றின் நிலைக்களமாக தான வலிமையின் விளைவாக மனிதன் இத்தகைய பதற்கு தன் வரலாறு முழுவதிலும் நிரந்தர முயற்சியில்
பள இழந்ததெவ்வாறு?
பிரஜைகள் எவரும் தட்டிக்
கேட்க முடியாத அதிகாரத்தினை மன்னன் அனுபவித்து வந்தமையால் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சிரேஸ்ட பிறவியாக மன்னன்
நாட்டு மக்கள் முன்
விளங்கினான். தனது ஆட்சியில் கீழ் இருப்போரை எத்ததையை சித்திரவதைக்கோ
அவமானத்திற்கோ . உட்படுத்தவோ நா டுகடத்தவோ மன்னனுக்கு வரையறையற்ற
அதிகாரம் இருந்தது.

Page 5
மனித உரிமை
தொழிற் சுதந்திரம்
பேச்சுக் சுதந்திர
மதச்
சுதந்திரம் !
பத்திரிகைச் சுதந்திரம்
ஆதிக்க பலமும் பொருளா தா வல்லரசு நாடுகள் பிற இனத்த கொ ண் டதுடன் அவர் கள் கொள்ளையிடவும் ஆரம்பித்தல் உட்படுத்திக் கொண்டோரின் சொ த்தது மட்டுமன்றி அவர் களும் சுதந்திரம் அனைத்தையும் இவ் அழித் தொ ளிக் கலாயினர். இன்னல் களுக் கும் துன் பங்க ஏகாதிபத்திய வாதிகள் தாம் | உரிமைகளைச் சற்றும் மதிக்க

களுக்கு.....
போக்கு வரத்துச் சுதந்திரம்
மொழிச் சுதந்திரம்
பர வலிமையும் கொண்ட வர்களை அடிமைப்படுத்திக் து சொத் துக் களைக் 5. தமது அதிகாரத்திற்கு த்துக்களைக் கொள்ளையடி டய மதம். கலாச்சாரம், வேகா திபத்திய வாதிகள் மக்களைப் பல் வேறு களுக் கும் உட்படுத்திய சுரண்டிய மக்களின் மனித வில்லை.

Page 6
அக்காலத்தில் மக்களில்
கிராமத்து விடுதனில் துள்ளி கடுவனுக்கு எதற்கு வரி மார்பில் சுரக்கும் பாலுக்கும் இனிச் செலுத்த நேருமோ எ
-புரன் அப்பு த

* புலம்பல் இவ்வாறிருந்தது |
த் திரிந்த
/ரி
திரைப்படத்தில் --

Page 7
நி லப்பிரபுக்கள் தமது நிலத் யானவரையும் மற்றொரு சடப் டெ அவர்களின் இன்ப துன்பங்ஸ் விருப் பற்றி எச்சந்தர்ப்பத்திலும் அலட் யானவரின் பிறப்பு, இறப்பு உட்பட அ தீர்மானிக்கும் சக்தியாக நிலப்பு யானவர்களுக்குரிய செயற்திறன், பிரபுக்கள் தமது உடைமைகளை இத்தகைய சுரண்டலுக்கு இலக்க ஒட்டி உலர்ந்து போன சக்கையா கொண்டான்.
 
 

தில் தொழில் புரியும் குடி பாருளாகவே கருதியமையால் பு வெறுப்புக்கள் என்பவற்றைப் டிக் கொள்ளவில்லை. குடி அனைத்துச் செயற்பா டுகளையும் பிரபுவே விளங்கினான். குடி
ப் போன்று சுரண்டலாயினர். ான குடியானவன் இறுதியில் க தனது வாழ்வை முடித்துக்

Page 8

罗 КШ །རྡོག་
அரச இராணுவமும் பொலீசும் நீதியையும் நியாத்தையும் நிலைநாட்டும் LJT9585TLJЦLJ LJ60Lu III 86 இல்லாமல் அடக்கும் முறைக் கருவியாக மாறிய போது மனித உரிமைகள் மிகவும் இக்கட்டான நிலைக்குத் g56iT6TLJUL60T.

Page 9

அரசென்பது ஓர் சமூக
உடன்படிக்கை, மக்கள் தமது ஆட்சியாளர்களுக்கு ஒப்படைக்கும் அதிகாரத்தை அவர் ள் மனித உரிமைகளைப் பேணும் வகயிைலும் பயன்படுத்துவர் என்பது அவர்களின் நம்பிக்கை. இருப்பினும் ஆட்சியாளர்கள் எப்போதும் தமது கடமையை ஒரே மாதிரியாக மேற்கொள்வதில்லை. பதிலாக அவ்வப்போது மனித உரிமைகளை மீறும் வகையில் செயற்படுவதும் உண்டு.
சமூகத்தில் மதிப்பிற்குரிய உயர் பதவிகளை வகிப்போர் பிரபுக்கள் வர்க்கத்தைச் சேர்ந்தோர். ஆகியோரால் சமூகத்திற்கு நிரந்தரமான சேவைப் பங்கு கிட்டவில்லை. அவர்கள் தமது பதவி அதிகாரங்களை மனித உரிமைகளுக்கு எதிராகப் பயன்படுத்திய Fந்தர்ப்பங்களும் உண்டு.
ZD

Page 10
GMGgjEDIGDE SLITIJF
எம்மை விடுதை
 

|ளிகளிடம் இருந்து na GleFuiuurišlais Gñ.
உரிமைகளை பெறுவதற்கான போராட்டங்கள் பல இறதியில் அவ்வுரிமைகளை பறிக்கும் அதிகாரத்துவங்களாக மாறிய வரலாறுகள் எம்முன்னே உண்டு. எனவேதான் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டங்கள் மனிதஉரிமைகளை ஸ்திரப்படுத்தும் மதிக்கும் வழிமுறைகளை கொண்டும்.
மேலும் அவற்றை
எதிர் காலத்தில் ஸ்தூலமாக்கும் 6)60):BuÎ60II 60I அமைப்புக்களுக்கு இடம்விட்டுச் செயற்படுதல் அவசியம்
ജൂൺങ്ങേuൺ DഥpT_lറ്റു സെ ஏற்பட்ட ஆயுத எதிர்ப்புக்கள் இறுதியில் மக்களை மெளனிக்ளா க்கும் வெறும் பயங்கரவாதமாக உருவெடுத்தது எமது அநுபவங்களாகும்.
[ \
8 Ο

Page 11
இ யற்கையான ஆற்றலின் விளை தேவைகளின் காரணமாக மேற் கொ
விளைவாகவோ கிடைத்த சிவில் அ அனுமதியையும் வேட்டைத் தளமாக குலத்தைச் சேர்ந்தோர் மக்களின் உ சந்தர்ப்பங்ளே அதிகம்.
| 9.J135ITIDI (GdFLÚELJ III as ’L T6ů
DJ 500T தண்டனை 8.
 

வாகவோ அல்லது முக்கிய ள்ளப்பட்ட கடமைப்பாட்டின் திகாரத்தையும் சமூக ப் பயன்படுத்தி பிரபுக்கள் உரிமைகளுக்குச் சாவல் விடுத்த
தயதப் பயங்கரவாதத்தின் ன்னனியல் வளர்ச்சியடைந்த திஷட வசமான இறந்த கால னுபவங்களும் எமக்குண்டு. னித உரிமைகளுள் முக்கிய ரிமையான வாழ்தலுக்கான ரிமை எம்மிடமிருந்து பகரிக்கப்பட்டுள்ளதுடன் ങ്ങ|u) ഉ_ിഞഥക്ടങ്ങണu|ഥ பகரித்துக் கொள்ள பற்சிக்கும் கொடிய விலங்காக பங்கரவாதத்தைக்
3. L6)TLD.

Page 12
ஆ ணாதிக்க சமுதாயத்தில்
தமக்குரியவையென ஆண்கள் கருத்தியலுக்கு அனுகூலமாகே வேண்டுமெனவும் அனைத்துப் உரித்தானதெனவும் கடமைப் உரித்தானதெனவும் பொதுவா இதன் விளைவாக செயற்திறனு பெண்களின் உரிமைகள் அழி
றார்கள், சமுதாயத்தில் அ
உபசரிப்பிற்கும் இலக்காக வேண்டி பெரியோரின் துன்புறுத்தல்கள். துர்ந விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்த 6 நிகழ்வுகளில் இருந்தும் அவமான அவர்களுக்கு உரித்தான மதிப்பையு சமுதாயத்தினால் புறுக்கணிக்க முடி
சிறுவர்களை என்னிடம் வரு5
நல்லவைகள் அனைத்ததையு
Hom
 
 

அனைத்து உரிமைகளும் எண்ணினர். ஆணாதிக்க வ பெண்கள் இருக்க பொறுப்புக்களும் ஆண்களுக்கு பங்கானது பெண்களுக்கு ன ஒரு அபிப்பிராயம் நிலவியது. றும் படைப்பாற்றலும் மிக்க ந்தொழிந்து செல்லலாயிற்று.
WHA 4MYF7FF 44"IIYYA
அனைவரது அன்பிற்கும் ஆதரவிற்கும் யவர்கள், இருப்பினும் இதற்கு மாறாக டத்தை, அநியாயங்களுக்கு இலக்காகும் வண்ணமுள்ளது. இத்தகைய துன்பகரமான ங்களில் இருந்தும் சிறுவர்களை மீட்டு ம் உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பது டியத பொறுப்பாகும்.
வதற்கு இடமளியுங்கள் - யேசு கிறிஸ்து
ம் சிறுவர்களுக்கு அளியுங்கள் - லெனின்
10

Page 13
ph000ம்'
அரசு யா மக்களுக் கொடுக்க தமது உ இல்லாவி முழுமைப் மக்களின் விளைவா பிரஜைக கணக்கில் பெரும்பா சமூகபல தம்முரின. தவிக்கின்
பு(1)

12
ப்பினுடாக அல்லது சட்டங்கள் மூலம்
கு உரிகைளைப் பெற்றுக் வென்றது. இருப்பினும் மக்களுக்குத்
ரிமைகள் பற்றிய புரிந்துணர்வு
டின் அவர்களால் தமது உரிமைகளை பாக அனுபவிக்க முடிவதில்லை. புரிந்துணர்வற்ற தன்மையின் க பலதரப்பட்ட நிறுவனங்கள் ள் பிறரின் உரிமைகளைக் லெடுத்துக் கொள்வதில்லை. மேலும்
ன்மையான மக்கள் அவர்களது மின்மைகாரணமாகவும் மமகளை அநுபவிக்கமுடியாது Tறனர்.
ஒடி

Page 14
உரிமைகளை வெல்வத்
அறிவாளிகள், குழுக்கள், ஆகியோர் சமுதாயத்தில் நாட்டுவதற்காக வரலாற்றில் போராட்டங்களை நிகழ்த்திய இவர் கள் முன்வைத்த கரு மிக்கவையாயிற்று. அறிவும் வி இக் கருத்துக்கள் பெரு மதி எனவே தொன்று தொட்டு பெ போராட்டமானது மென் மே இப் போராட்ட ஒலியானது இ ஒலியாக பரிணமிக்கலா பெறுபேறாகவே இன்று யாப்பு
கூட மனித உரிமைகள் சேர்
1789 அமெரிக்கப் புரட்சி
1688 ஆங்கிலப் புரட்சி

ற்கான மனிதப் போராட்டாம்
நிறுவனங்ள், தத்துவஞானிகள் > மனித உரிமைகளை நிலை > அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் துடன் குரல் எழுப்பியும் உள்ளனர். த்துக்கள் நிரந்தரமான பெறுமதி ழிப்புணர்வும் மிக்க மக்கள் மத்தியில் ப்பையும் வரவேற்பையும் பெற்றது. பருக்கெடுத்து வந்த இவ் உரிமைப் லும் முன்னேற்றம் காணலாயிற்று, யற்கையாகவே மனிதாபிமானத்தின் யிற்று. இப் போராட்டத் தின் கள், உடன்படிக்கைகள் என்பவற்றில் த்துக் கொள்ளப் படுகின்றன.
1917
ரஷ்யப் புரட்சி
1983
ரன்சியப் புர
12

Page 15
| 6a U6)IT ற்றும்
9 feOLO
மன்னனின் தான் தோன்றித்தனமான பன் நெடுங் காலமாக துன்புற்ற மக்க வினா எழுப் பத் தொடங்கின சிந்தனையாளர்களும் துன்புறும் ம மன்னனின் ஆதிக்கத்திலிருந்து மக்கலை ஈடுபட்டனர். இதன் விளைவாக துன்பு யாக ஆட்சிப் பீடத்திலிருந்து விடைபெற மனித உரிமைகள் புத் துனா வு சமுதாயத்தினுள் ஊடுருவலாயிற்று. அ. உரிமைகள் தொடர்ந்தும் முன்னோக்
ஏகாதிபத்திய வாதத்திற்கு எத போராட்ட்டங்களின் போதும், போர் எதி தமது உரிமைகளுக்காகப் போராடின உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்
தொ ழில் புரியும் மக்கள் சகல விதமா
இன்றுவரை நிரந்தரமாக போரடிக் ெ உலகிற்கு உரித்தாக்கிய விடயங்கள்
HC1s
 

செயற்பாடுகளின் விளைவாக ள் அவனது அதிகாரம் குறித்து தத் துவ ஞானிகளும் க்களின் குரலாகத் தோன்றி ா மீட்கும் பணியில் மும்முரமாக றுத்தும் வர்க்கத்தினர் படிப்படி லாயினர். அதனைத் தொடர்ந்து டனும் புதுத் தெம் புடனும் |ன்று முதல் இன்று வரை மனித கிச் சென்ற வண்ணமுள்ளன.
ரொன மக்கள் விடுதலைப் ர்ப்பு நடவடிக்கைகளின் போதும் இதன் விளைவாகவே மனித படிக்கைகள் தோன்றலாயின.
ன சுரண்டல்களுக்கும் எதிராக
காண்டுள்ளனர். இவ் எழுச்சி
UL സെ.

Page 16
5 கைதி
சிறைக்
g) floOLD56it, UT LIL G.
தொடர்ந்து உத்தியோக பூர்வ உரிமைகள் மீறப்படுவது மட் உருவகியது.
கரீகமான சமுதாயத்தில் எதிராகத் தமது வெறுப்பை பயங்கரவாதிகளால் தமது ெ நிறைவேற்றுவது இன்று இயலாத
பெ ண்கள், சிறுவர்களுக்கு இன் நாகரீகமான மக்கள் காட்டும் அத்தகைய கொடுமைகளை குை எனவே சிறுவர், பெண்கள் உரிை காணக் கூடியதாயுள்ளது.
wદિ
*6 al Lyარلc
35T GROOTTLD போனோரை
 
 
 
 
 
 

1983 வெலிகடை
சிறைச்சாலை
சேர்த்துக் கொள்ளப் பட்டதைத் பாதுகாப்புப் பிரிவினரால் மனித டுப் படுத்தப்பட சாதகமான சூழல்
பலரும் ஆயுதப் பயங்கரவாதத்திற்கு வெளிப்படுத்தியுள்ளனர் எனவே காடூர முயற்சிகளை மனம் போல்
5 ஒன்றாகவுள்ளது.
ழைக்கப்படும் துன்பங்களுக்கு எதிராக எதிாப்பானது, ஜனநாயக அரசுகள் றப்பதற்கு பெருந் துணையாகவுள்ளது. மககள் துறையில் முன்னேற்றத்தைக்
வைக்கப்
ளோரை
லை செய்
உத்தியோக பூர்வமற்ற இராணுவத்தினரை

Page 17
மனித உரிமைகள் செய்தமையால் ஏற்ப
தமது எதிரிகளை அழித்தொழிப்பதை அங்கமாகக் கொள்ளும் தன்மையானது இலங்கையில் பழகிப் போன விடயமா. நிலைமையின் விளைவாக பெறுமதி வ உயிர்ப் படுகொலைகள் நடைபெற்றுள் பரிதா பகரா மா க அகாலத்தில் குடும்ப தமக்கு மிக நெருக்கமான ஒருவரையே நாட்டில் இல்லையென்றே கூற வேண்டு
பிர கர்
தக
உ
மீற
அ இல்
தெ
மரம்
ஒ
கெ
உப்
15

ளை இழக்கச் ட்ட விளைவுகள்
அரசியல்த்திட்டங்களின் ஓர் து பல்வேறு நாடுகளைப் போன்று கவுள்ளது. இத் துரதிஷ்டவசமான மாய்ந்த இலட்சக்கணக்கான
ளன. இதன் விளைவாக
அங்கத்தவர் ஒருவரையோ ா இழக்கா த குடும்பங்கள் எமது
ம்
தான உரிமைகளுள் ஒன்றான நத்துத் தெரிவிக்கும் உரிமையும் 5வல்களைச் சேகரிக்கும் ரிமையுயும் பாரிய முறையில்
ப்பட்டு வருவது துன்பகரமான னுபவமாயிற்று. பவுரிமையை அனுபவித்த ாடர்பூடகவியலாளர் கள்
ணத்திற்கும் பல்வேறு Tடுமைகளுக்கும் ட்படுத்தப்பட்டனர்.

Page 18
சுதந்திரமாக வாக்களிப்பதற்கான ? உரிமையும் பல்வேறு சந்தர்ப்பங்களில்
0 தேர்தல் மோசடிகள்
78 ஆம் ஆண்டு யாப்பில் சே சட்டமுலம். இதன் மூலம் ப பிரதிநிதிகளின் அங்கத்துவ இல்லாதொழிக்கப்பட்டது. 80 ஆம் ஆண்டு ஜூலை வே
நியாயத்தை நிலை நாட்டுவதற்காகக் குர இருந்து நீக்குவதும் கொடூரமான அட சாதாரண விடயமாயிற்று. அது குறித்து மக்களுக்கு இருக்கவில்லை.
மனித உரிமை என்பது சமூகத்தில் வாழ்வதற்குத் தேவையான நிபந்தனை கூடிய சக்தி வாய்ந்த ஒரு நிறுவனம் இருந் நிவாரணத்தை முழுமையாக அனுபவி நிறுவனமாக அரசே விளங்க வேண்டு தொகுப்பில் அதாவது யாப்பில் சேர்த்தி பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொ ! சட்டமாக யாப்பில் சேர்த்துக் கொள்ள பரிணமிக்கும். இதற்கிணங்க அடிப்படை ? கொள்ளப்பட்ட மனித உரிமைகளா கும்

உரிமையும், தேர் தல் அபேட்சகரா கும் ல் மீறப்பட்டுள்ளது.
ர்க்கப்பட்ட ஆறாவது திருத்தச் ராராளுமன்றத்தில் தமிழ்ப் பம் முற்றாக
லைநிறுத்தம்.
ல் கொடுத்த தொழிலாளர்களை தொழிலில் டக்குமுறைகளுக்கு உட்படுத்தப்படவுதும் தமது எதிர்ப்பைக் காட்டும் உரிமை கூட
ஒரு நபர் அதி கூடிய கௌரவத்துடன் யா கும். இந் நிபந்தனைகளைக் காக்கக் தால் மட்டுமே நிபந்தனைகளால் கிடைக்கும் க்க முடியும். அத்தகைய சக்தி வாய்ந்த D. இவ்வுரிமைகளை அடிப்படைச் சட்டத் துக கொண்டதனூடாக அரசு அதனைப் ன்டது. மனித உரிமையானது அடிப்படைச் ப்பட்டால் அது அடிப்படை உரிமையாகப் உரிமை என்பது அடிப்படைச் சட்டங்களாகக்

Page 19
அடிப்படை உரிமை, மனித உ. வேறுபாடு உண்டா...? இல்லாவிடின் இரண்டும் ஒன்ற
அடிப்படை உரிமை,

ரிமை என்பவற்றுக்கிடையில்
2ா.. ?
(இரண்டு)
மனித உரிமை

Page 20
| அடிப்படை உரிமைக
நவீன உலகில் பெரும்பாலான தயாரிக் கும் போது மனி உள்ளடக்குகின்றன. உலகில் மி பிரகடனங்கள், பிரசுரங்கள், அர கருத்துக்கள் என்பவற்றை கொள்கின்றன.
உதாரணம் :-
சர்வ தேச மனித உரிமைப் குடியியல், அரசியல் உரிை
அடிப்படை உரிமைக
இன்றைய உலகில் வெறுமனே ! அடிப்படை உரிமைகளாகக் மக்களுக்குரிய மிக உயர்ந்த பாராதீனப்படுத்த முடியாத பி
புதய அரசியலமைப்புச் சட குறிப்பிடப்படுகின்றது.
"இலங்கைக் குடியரசில், 8 பாராதீனப்படுத்த முடியாததாக அரசாங்கத் தத்துவங்களைய வாக்குரிமையையும் உள்ளடக்கு

ளும் அரசியல் யாப்பும்
அரசுகள் தமக்குரிய யாப்பைத் த உரிமைகளையும் அதில் கப் பிரபல்யமான மனித உரிமைப் சறிவியலாளர்களின் முற்போக்குக் ய இதற்கு அடிப்படையாகக்
பிரகடனம் மகள் பற்றிய சர்வ தேச உடன்படிக்கை
ளும் இறைமையும்:
நல்லொழுக்க தர்மங்கள் மாத்திரம் கொள்ளப்படுவதில்லை. அவை அதிகாரமான இறைமையிலிருந்து ரிவுகளா கும்.
'ட வரைபில் அது இவ வாறு
ைேறமை மக்களுக்குரியதாகவும் வும் இருக்கும். இறைமை என்பது ம், அடிப்படை உரிமைகளையும்
18

Page 21
இலங்கையின் அரசி உரிமைகளை உள்ள
சுதந்திர இலங்கையின் முதலாவது 9 மனித உரிமைகள் பற்றிய சரத்து எ இந்த யாப்பில் காணப்பட்ட பாரிய உரிமைகளைப் பேணும் வகையில் சேர் மூலம் நிவாரணம் தேடுவது சிக்கலான
உதாரணம்: பிராஜா உரிமைச்சட்டத்திற்
1947 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர் அனைவருக்கும் வாக்களிக்கும் சுதந்திர தோட்டப் பகுதிகளில் இருந்து பல அமை செய்யப்பட்டனர். இவ்வாறு தெரிவு செ நடைமுறையில் இருந்த அரசியற் கொள் கொண்டவர்களாக விளங்கினர். இது தமது இருப்பதை உணர்ந்த அரசு, தேர் தல்ச் ச சட்டத்தை அமுல்படுத்தி இந்திய வம்சா
வாக்குரிமையை ரத்துச் செய்தது.
அன்று தோட்டப் பகுதி மக்களின் வ அரசியற் கட்சியைச் சேர்ந்தவர்கள் ப தமது அனுசரணையாளர் களானவுடன் மீ பெற்றுக் கொடுத்தனர்.
இப் பிரஜா உரிமைச் சட்டத்திற்கு எதி
கொடக்கன்பிள்ளை எதிர் முதல
முதன் நாயக்க எதிர் சிவஞான. ஆகியோருக்கிடையில் நடை பெற்றது. இவ்ழக்குகளின் போது அவர்களுக்கு எவ்

யலமைப்பில் மனித டக்கிய செயற்திட்டம்
ரசியலமைப்பான சோல்பரி யாப்பில் துவும் உள்ளடக்கப்படவில்லை. இது குறைபாடாகும். சிறுபான்மையினரின் த்துக் கொள்ளப்பட்ட 29 ஆம் சரத்தின்
விடயமாக இருந்தது.
த எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு
தலின் போது இலங்கைப்பிரஜைகள் ம் இருந்தது. அத் தேர்தலின் போது ச்சர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு ய்யப்பட்ட அமைச்சர்கள் அவ்வேளை கைக்கு எதிரான அரசியலில் ஈடுபாடு து நிலைப்பாட்டிற்குப் பெருஞ்சர்சையாக ட்ட மூலத்தை மாற்றி பிரஜா உரிமைச் வளியினரான தோட்டப்பகுதி மக்களின்
வாக்குரிமையை ரத்துச் செய்த அதே பிற்காலத்தில் தோட்டப்பகுதி மக்கள் ண்டும் அவர் களுக்கு வாக்குரிமையைப்
ரான வழக்குகள் ரநாயக்க சுந்தரம்
இருப்பினும் 29ஆம் சரத்திற்கிணங்க விதமான அனுசரனையும் கிட்டவில்லை.

Page 22
1972 Syb 3DiG (up
அடிப்படை உரிமைகள் பற்றிய சரத்( முதன் முதலில் சேர்த்துக்கொள்ள குடியரசு யாப்பிலேயே. இலங்கை முக்கியமான மைல்க் கல்லாக இத உரிமைகள் மீறப்படுகின்ற போது அதிகாரங்கள் பற்றி இந்த யாப்பி உரிமை மீறலுக்கு இலக்கா கும் நாடலாமெனக் குறிப்பிட்டிருந்த போதி பட்டிருப்பதைப் போன்று குறிப்பாக இர் குறிப்பிடப் படவில்லை. எவ்வாறாயி அறிமுகப்படுத்திய பெருமை 1972 ஆ
1978 ஆம் ஆண்டு இ
1972 ஆம் ஆண்டு யாப்புடன் தொ துறையில் குணாம்ச ரீதியில் மேன்மே இரண்டாம் குடியரசு யாப்பைக் குறி குறிப்பிடப்படாத பல்வேறு உரின் உள்ளடக்கப்பட்டது. அடிப்படை உரில் நிவாரணம் பெறுவதற்குத் தேவையா பார்க்க கூடுதலாக யாப்பினுடாகே மீறலுக்கு உட்படும் நபருக்கு உயர் நீ கிடைத்தது. இருப்பினும் 1972 ஆம் வாழ்தலுக்கான உரிமை 1978 ஆம் ஆ அவ்வாறே ஜனாதிபதி பிரஜை ஒருவ செயற்பட்டால் அதன் பொருட்டு எர்
கிடைக்காமை உட்பட பல்வேறு குை
ഋഥ ഷ00, ജൂബക19
ക്കബ് ഖിബ ഗുണ ബിക് ഈ സ്ഥ ഗുളിക ബ്
ബേ
 
 
 
 
 
 

5GMT6lig (jlguyő UTÜLI
தொன்று இலங்கையின் அரசியலமைப்பில் ப்பட்டது 1972 ஆம் ஆண்டு முதலாவது யில் மனித உரிமைகள் பற்றிய மிக நனைக் குறிப்பிடலாம். இருப்பினும் மனித செயலாற்றுவதற்கான விசேட நீதிமன்ற ல் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. மனித
நபரொருவர் சட்டத்தின் உதவியை லும் 1978 ஆம் ஆண்டு யாப்பில் குறிப்பிடப் ந்த நீதி மன்றத்திற்குச் செல்ல வேண்டுமென னும் மனித உரிமைகளை இலங்கையில்
ஆம் ஆண்டு யாப்பையே சாரும்.
ரண்டாம் குடியரசு աIնկ
டர்புடைய வகையில் மனித உரிமைத் லும் அபவிருத்தியைக் கொண்ட யாப்பாக |ப்பிடலாம். 1972 ஆம் ஆண்டு யாப்பில் மைகள் 1978 ஆம் ஆண்டு யாப்பில் மைகள் மீறப்படுகின்ற போது அவர்களுக்கு ன நீதிமன்ற அதிகாரங்கள் முன்னரிலும் வ வழங்கப்பட்டிருந்தது. மனித உரிமை திமன்றத்தின் உதவியை நாடும் அவகாசம்
ஆண்டு யாப்பில் குறிபிடப் பட்டிருந்த ஆண்டு யாப்பில் உள்ளடக்கப்படவில்லை. ரின் மனித உரிமைகளை மீறும் வகையில் த ஒரு நீதிமன்றத்தினதும் அனுசரணை றபாடுகள் அந்த யாப்பில் காணப்பட்டது.

Page 23
உத்தேச புதிய
ஜனநாயகம், மனித உரிமைகள் தொ குரலுக்கு செவிசாய்த்ததன் பெறுபேற வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இச் மனித உரிமைகள் சாசனமானது முன்ே சித்தாந்தங்களை அடிப்படையாகக் ெ குறைபாடுகளை நிவா த் தி அறிமுகப்படுத்துவதனூடாகவும் தற்போ பரப்பை விஸ்தரித்தும் தயாரித்துள்ள ம கண்டம் முழுவதிலும் காணக் கூடிய பதிவேடாக விளங்குகின்றது.
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட உட்பட பலதரப்பட்ட அரசியல் விளை ஓரளவிற்குக் காரண கர்த்தாவாயிற்று. யாப்புரீதியான தீர்வொன்று அவசியம் எ
1978 gü özgüE ULTÜLNG) STUTTUJÚ geligi 2 ere SIGUIÓ EDDU ODLugging
நிறுவனங்களுக்கும் அ பற்றியோ நடைமுறைப்பு ggunan GIGIGIGI
EG Sclayslepioeissler Epeus இன்னல்களுக்குட்பட்ட
EIG I STSÜGIS LIGANTOJEVODITELJI
 
 
 
 
 
 
 
 

éJefuci UTüL
டர்பாக பரவலாக மேலெழுந்த மக்கள் ாகவே புதிய அரசியலமைப்புச் சட்ட சட்ட வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ள னேற்றகரமானதும் முற்போக்கானதுமான 5ாண்டுள்ளது. நடைமுறை யாப்பிலுள்ள செய்து புதிய உாரி மைகளை துள்ள மனித உரிமைகள் பற்றிய விடயப் னித உரிமைகள் பதிவேடானது ஆசியக் ப மிகச்சிறந்த அடிப்படை உரிமைப்
இனப்பிரச்சினை, ஜனநாயக் மீறல்கள் வுகளுக்கும் 1978 ஆம் ஆண்டு யாப்பும் எனவே அப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ன்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Mj 2_fl:Ië Listi டக்கப்பட்டிருந்த போதிலும் த்தும் அதிகாரிகளுக்கும் வற்றின் முக்கியத்துவம் த்தும் விதம் பற்றியோ 55ÜLILL2Tiña 56 GEGAU.
as only
ISID JUULIÁN SIGNão EU it ltiելենեն

Page 24
இருப்பினும் 1978 ஆம் ஆண்டு யாப்பி உள்ளடக்கியதன் மூலம் கிடைத்த நிவா மட்டங்களையும் சேர்ந்த பிரஜை மேற்கொண்டனர்.
1978 ஆம் ஆண்டு யாப்பு நடைமுறைக் ஓடி மறைந்து விட்டன. அத்துடன் யாப் நிலவிய சமூக பொருளாதார சூழ்நிலை சர்வதேச முதாயத்தில் நிலவுகின்ற அ மறுபுறத்தில் வளர்சியடைந்துள்ளது. போக்குடன் தொடர்புடைய பல்வேறு ஜனாதிபதி ஆட்சி முறை, ஆறாவது ய சட்ட திட்டங்களின் விளைவாக சமு: மென் மேலும் சிக்கலானது. இதன் வி இளைஞர்கள் போராட்டப் பாதை6 அடக்குவதற்கும் யாப்பிலேயே வசதி வ முறைச்சட்டங்கள் அரச யாப்பிற்குள் புகு மிக முக்கிய அங்கமாக விளங்கிய அடி நிலைக்குத் தள்ளப்பட்டமை இதன் விளைவாயிற்று.
வடக்கிலும் கிழக்கிலும் மேற் கொள்ள போது போராட்டங்களில் ஈடுபட அடக்குமுறைக்குட்பட்டனர். இச் சூ கணக்கான இளைஞர் களின் உய நிவாரணங்களால் எவ்வித பயனும்
HC
 

ல் மனித உரிமைகள் அத்தியாயத்தை ரணத்தை நாடி சமுதாயத்தில் பல்வேறு ஜகள் பல வேறு நடவடிக் கைகளை
5கு வந்து ஏறத்தாழ இரு தசாப்தங்கள் பு நடைமுறைக்கு வந்த காலகட்டத்தில் கள் தற்போது மாற்றம் அடைந்துள்ளன. |றிவு, தேவைகள் பற்றிய எதிர்ப்பார்ப்பு அதேவேளை சமுதாயத்தில் விரக்திப் சிக்கல்கள் புதிதாகத் தோன்றியுள்ளன. ாப்புச் சீர் திருத்தம் போன்ற யாப்பியல் தாயத்தில் நிலவிய விரக்திப் போக்கு ளைவாக வடக்கிலும் கிழக்கிலும் சில யைத் தெரிவு செய்தனர். இவற்றை ாய்ப்புக்கள் காணப்பட்டன. புதிய அடக்கு நத்தப்பட்டன. 1978 ஆம் ஆண்டு யாப்பின் ப்படை உரிமைகள் செயலற்று அப்பாவி
மூலம் ஏற்பட்ட தவிர்க்க முடியாத
|ப்பட்ட போராட்ட அடக்கு முறைகளின் டவர் களுடன் ஈடுபடாதவர் களும் ழ்நிலையில் உயிர் துறந்த ஆயிரக் பிருக்கு யாப்பின் மனித உரிமை திட்டவில்லை.
2)வ

Page 25
மனித உரிமைகளை 6ெ போராட்டங்கள் நடைபெற் வரலாறு முழுவதிலம் அ யதாயுள்ளது. இப் போராட்ட செவிமடுக்க வேண்டிய நிலை யாப்புகளைத் தயாரித்தோரு ஆண் டு யாப்பு தயாரிக் போராட்டங்கள் மேன் மேலும் ற்குள் கொடிய தொற்று நே உரிமை மீறல்களுக்கு புத்தி பிரிவினரும் யாப்பியல் நிவ நாளுக்கு நாள் அதிகரிக்க இயற்கையாகவே பல அ அத்துடன் இந்நிலையைப் கொண்டிருந்த சர்வதேச சமூ உரிமைகளை விஸ்தரிப்பதி வலிமையாக்குவதிலும் உள் காட்டியது. புதிய அரசியலை தோன்றுவதும் அதில் மனித மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் LILJ IT LI LI L D LLJ LJ L J (Dġjib ġbLJ LJ (66) Jg Lf(835 II 5Ls).
 

பன்றெடுப்பதற்கான பல றுள்ளமையை இலங்கை வ்வப்போது காணக் கூடி ஒலிகளுக்கு ஓரளவேனும் அவ்வக் கால கட்டங்களில் க்கு நேர்ந்தது. 1978 ஆம் t}} [] LJ || L. Lfì6ổi 601 ff (9)|] மேலோங்கலாயிற்று. நாட்டி 1 யாகப் பரவி வந்த மனித ஜவிகளும் தொழில் புரியும் ாரணம் தேடும் முயற்சியை லாயினர் அதன் பொருட்டு மைப்புக்கள் உருவாகின. பொறுமையுடன் பாாத்துக் கமும் இலங்கையில் மனித லும் மனித உரிமைகளை ள அவசியத்தை எடுத்துக் மப்புச் சட்ட வரைவொன்று உரிமைகள் தேசிய ரீதியில் உறுதியான அடிப்படையில் தும் இந் நிலைப் பாடுகள்
2)=

Page 26
Llygu uTilslun {
இத்தகைய இறந்த பற்றிய புரிந்துணர்வுடன் பார்ப்பதற்கு யாப்பு துண்டப்பட்டனர். மக்
கெளரவத்தைய seasons தயாரிப்பதற்கான பாரி வித்திட்டனர். மனித
முக்கிய அங்க இவ்வுரிமைகளைப் பே திருத்தங்களை யே யதாயிற்று. இது மக் ու 6ւpediմ 35ր: பிரச்சினைகளைத் து
மனித உரிமைகள் யாப் LIGA) 56ÖGU 5,
இதற்கு முன்னர் யாப்புகள் தயாரிக்க அபிப்பிராயங்களைக் கேட்கவில்லை. எ6 இருந்திருக்க வேண்டிய இதயபூர் இருக்கவில்லை. இதன் விளைவாக மக் தோன்றலாயின. இவ் இறந்தகால அ யாப்புத் தயாரிப்பாளர்கள் இந்த யாப் பெறும் வகையில் நடவடிக்ககைள் மே புதிய அரசியலமைப்புச் சட்ட வரை நிறைவேற்றப்படும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்றின் வெளியீடு
மாகக் சிந்தித்துப் த் தயாரிப்பாளர்கள் களின் ஆளுமையையும்
பேணிக்காக்கும் ாப்பொன்றைத்
முயற்சிக்கு அவர்கள் உரிமைகளை யாப்பின்
ாகக் கொண்டு
ஆணும் வகையில் ஏனைய ற்கொள்ள வேண்டி களின் வேண்டுகோள் ன்றியுள்ள சமுகப் ர்த்து வைப்பதற்கும் Յարումնա
பில் உள்ளடக்கப்படுவது ண்ைபர்களுடன்.
கப்பட்ட பொழுது நேரடியாக மக்களின் னவே யாப்பிற்கும் மக்களுக்கும் இடையில் வமான இணைப்பு போதுமானதாக 5கள் மத்தியில் பல்வேறு பிரச்சினைகள் னுபவத்தை மனத்திற் கொண்டு புதிய பு படிப்படியாக மக்கள் அபிமானத்தைப் ற்கொள்ளப்பட்டு வருகின்றன. உத்தேச வு இறுதியில் மக்கள் விருப்புடனே
=ــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــZD

Page 27
புதிய அரசியல் யா
AAN
를
를
*三
புதிய அரசியலமைப்பில் உருவம் =
- இதுவரையில் அறிமுகப்படு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
- தற்போதுள்ள உரிமைகள் தற்போதுள்ள சில சாதா உரிமைகளாக உயர்த்த உரிமைகளை மட்டுப்படுத்
உரிமை மற்றலுக்குட்பட்டே வாய்ப்புக்கள் விஸ்தரிக்க
HG2
 

ப்பொன்றிற்காக.
மனித 2 floodiflat CURUCUTib....
டுத்தப்படாத புதிய உரிமைகள்
7607.
ரின் பரப்பு விஸ்தரிக்கப்படும். ரன உரிமைகள் அடிப்படை
ÜL/6LÖ.
ந்துவது குறைக்கப்படும்.
7ர் நிவாரணம் பெறுவதற்கான
5ப்படும்.
)ண

Page 28
• வாழ்வதற்க
வாழ்வதற்கான உரிமை என்பதென்ன...?
பழைய யாப்புகளில்
இந்த உரிமை இருக்கவில்லையா?
வாழ்தலுக்கான உரிமை இல்லாவிட்டால் ஏனைய உரிமைகள் இருந்தும் பயனில்லையே.....

என உரிமை.
வாழ்வதற்கான உரிமை
என்பது வெறுமனே உயிரைக் காத்துக் கொள்வதற்கான உரிமை மட்டுமல்ல நானும் நீயும் நாமும் சமுதாயத்தில் கெளரவத்துடன் வாழ்வதற்கான உரிமையாகும்.
1972 ஆம் ஆண்டு யாப்பில் இது பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் 1978 ஆம் ஆண்டு யாப்பில் இருந்து வாழ்வதற்கான உரிமைகள் நீக்கப்பட்டன.
அது உண்மை எமது நாட்டில் கடுமையாக மீறப்பட்டதும் இந்த வாழ்தலுக்கான உரிமை தான். எமது நாட்டில் வாழ்தலுக்கான உரிமை பற்றிக் குறிப்பிடப்படாவிடி
னும் இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளில் மிக முன்பே வாழ்தலுக்கான உரிமையை யாப்பில் உள்ளடக்கியுள்ளனர்.

Page 29
இந்தியாவில் வாழ்தலுக்கான
நதிக்கரை ஓரங்களில் அமைந்துள்ள : வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்கள் ! அப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் பல் மரணத்தையும் தழுவினர். எனவே மனித மோசமான இந்நிலைக்கு எதிராக வாழ் நிவாரணத்தின் கீழ் இந்திய நீதி மன்றத்தி நீதிமன்றம் அம்மனுவை விசாரணை செய்து
0 0 0 0 0
00300
0000
0 0 0 0
பம்பாய் நகரில் அமைந்திருந்த சேரிப்புறக்கிராமம் ஒன்றின் குடிசைகளை அரசு தரைமட்டமாக்கியதுடன் மக்களையு அங்கிருந்து வெளியேற்றியது. இருப்பினும் அம் மக்கள் மனந்தளரா மல் வாழ்தலுக் நிவாரணத்தின் கீழ் இது குறித்து நீதிமா செய்ததன் மூலம் நீதிமன்றத்தின் உதவி வாழ்தலுக்கான உரிமை மீறப்பட்டிருப்ப மக்களுக்கு நிவராணம் வழங்கியது.

உரிமை பேணப்படும் விதம்.
கைத்தொழில் நிறுவனங்களில் இருந்து கங்கா நதியில் கலந்ததன் விளைவாக வேறு நோய்களுக்குட்பட்டதுடன் பலர் ாபிமானம் மிக்க ஒரு சமூக விஞ்ஞானி தலுக்கான உரிமை பற்றிய யாப்பியல் பில் வழக்குத் தாக்கல் செய்தார். இந்திய
ங் அவருக்குச் சார்பாக தீர்ப்பளித்தது.
கான உரிமை பற்றிய ன்றத்தில் வழக்குத் தாக்கல் வியைக் கோரினர். அம் மக்களின்
தாக தீர்ப்பளித்த நீதிமன்றம் அம்

Page 30
s
a guns) st
巾á
பிரபல தொடர்பூடகவியலாளரான டி சொய்சா வின் மரணத்தையிட்டு நிவாரணம் வழங்குமாறு அவரது த நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். இருப்பினும் 1978 ஆம் யாப்பின் அப்படைஉரிமைகளுக்கி அத்தகைய நிவாரணங்களைப் பெற கூடிய வழிமுறைகள் எதுவும் காணப்படவில்லை.
25 gf alleluia DO
சித்திரவதைகளில் இருந்து அல்லது அல்லது இழிவான நடத்துகை மீளுவதற்கான உரிமை,
9 உங்களை சித்திரவதை செய்  ைஉங்களை நிந்திப்பதற்கோ அ
ഉ fിഞDuിബ).
உங்களுக்குக் கொடுமை ச்ெ
இவை அனைத்தும் உத்தேச யாப்பில்
HG2
 

DIEDEugiò.....
†ါကြံ့ကြံFL’’
FL
TULIT si
ஆண்டு
00585
நக்
ப்புச் சட்ட வரைவில்
து கொடுரமான மனிதாபிமானமற்ற க் குட்படுத்தப் படுவதிலிருந்து
வதற்கு எவருக்கும் உரிமையில்லை. வமானப்படுத்துவதற்கோ எவருக்கும்
FulL ബEക്സ്ക്രഥ ഉ_fിഞഥuിബ).
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
3)=

Page 31
GFLLğ glóalj (Typ PJESUITTELUI (Lp CD Ouslaŭ தண்ைடனைக்கு உட்படுத்தப்படுவ வைக்கப்படுவதோ எதிர்காலத்தைப் பு உட்படுத்தப்படுவதோ தடைசெய்யப்பட
சட்ட நடைமுறைகளுக்கினங் உங்களை எவரும் கைது செம் ஒருவரைக் கைது செய்யும் காரணத்தை அறிவிக்க வேண் 60.5g/ (65 LILLILL/I is 60105.5/7607 கொள்ளவும் சந்தேக நபருக்கு சந்தேகத்தின் போரில் கைது ெ போது, அவர் விரும்பும் எவரேனு தொடர்பு கொள்வதற்கு உாத் தடுப்புக் காவலில் இருக்கு கலந்தாலோசிப்பதற்கு உரிமை fിLIfഥ/ 60 വെക്ക്രികഞണ1ഥ (ി - Lിഞ്ഞ11ിങ്ങ് ഥഴ്ക, ബിക്സൈ (ി பிணைத்தொகை மிதமிஞ்சியத வழக்கு விசாரணைகள் தாமதம்
இவ்வுரிமைகள் அனைத்தும் உத்தேச அரசிய உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளன.
தியவு செய்து என்னைக் கைது
செய்தமைக்கான காரணத்தை எழுத்து முலம் தாருங்கள் அது என்னுடைய உரிமை,
 

கைது செய்யப்படுவதோ மறியற் தோ உடலியல் ரீதியாக தடுத்து ITigidigjab GNIGDESullaDN GOT gCOLED&D, diej ட்டுள்ளது.
க நியாயமான காரணம் எதுவுமின்றி // ഗുgu/@l.
போது கைது செய்யப்படுவதற்கான டும். காரணங்களை எழுத்து மூலம் பெற்றுக்
அதிகாரமுண்டு செய்து ஒருவரைத் தடுத்து வைத்துள்ள றும் உறவினருடன் அல்லது நண்பருடன் துடையவராவார். மி போது சட்டத்தரணி ஒருவரைக் 2யுண்டு அதன் பொருட்டு அரசு எல்லா Fய்து கொடுக்க வேண்டும். சய்யப்படும் ஒருவருக்கு விதிக்கப்படும் 7கத் இருத்தலாகாது. மின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்.
லமைப்புக்சட்ட வரைவில்

Page 32
சமத்துவத்திரி புதிய யாப்பில் இவ்வா
சட்டத்தின் முன் அனைவ ரும் ச சட்டத்தினால் சமமாகப் பாதுகாக்கப்படு
இனம் மதம், மொழி, சாதி, பால் அரசிய காரணமாக அல்லது அத்தகைய கார எப் பிரஜையையும் ஓரங் கட்டப்படலா
புதிய யாப்பில் உறுதிப்படுத்தப்
நாட்டிற்கு
இருப்பிடங் பட் டுள்ளவை..
அமைக்
உரிமை
நாட்டை விட்டு வெளியில் செல்லும் உரிமை

கான உரிமை 2 குறிப்பிடப்பட்டுள்ளது.
மமானவர்கள் அத்துடன் அவர்கள் டுவதற்கும் உரித்துடையவர்கள்.
ல் கொள்கை அல்லது பிறப்பிடம் என்பன ணங்களுள் ஏதேனும் ஒன்று காரணமாக காது.
தள் களை
நாட்டிற்குள் நடமாடும் உரிமை
தம்
மீண்டும்
நாடு திரும்பும் உரிமை
30

Page 33
தனிப்பட்ட குடும்ப வா
சகல பிரஜைகளுக்கும் தனிப்பட்ட கடிதம், செய்தித் தொடர்புகளுக் நிந்திக்கப் படுதலுக்குள்ளாகாம
புதிய LLUNTILleisio 2 file DDIO Gau இதற்கினங்க.
fögeDDED GEFUiúUL LOOTia Lalamuti naiugngib ang
எவருமே மற்றொரு பிரஜையின் மனச்ச யாது. சகல பிஜைகளும் சுதந்திரமாச் தாம் விரும்பும் மதத்தை அல்லது நம்பி அல்லது கடைபிடிப்பதற்கு சகல பிரஜை
HG3
 

|ătmăătălia a famil
குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்கும். (5b. ஸ் சுதந்திரமடைவற்கும்.
ரங்கப்பட்டுள்ளது.
கு உங்கள் சொந்த விடயங்களை சோதனை செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை.
9 அரசிற்குக் கூட உங்கள் கடி தங்களைப் பிரித்துப் பார்க்க முடி ULUNT ğ5].
b, igljih,
Jub, Ogjä õigJib
ாட்சிக்கு அச்சுறுத்தல் விடுக்க முடி சிந்திப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. bகையை உடையவராய் இருப்பதற்கு களுக்கும் உரிமையுண்டு.

Page 34
இச் சுதந்திரமானது படைப்ப ஒரு நபர் சமூகத்துடன் கொன இவ்வுரிமைகள் அவனுக்கு படைப் பாற் றலின் வி ை6 நிர்மானிப்பதற்கும் தனது சுற் அமைத்துக் கொள்வதற்கும் இ வேண்டும்.
பேச்சுச் சுதந்திர
பேச்சுச் சுதந்திரம் என்பது மணி
ஒன்றாகும். அவனின் படைப் பிரகாசிப்பதற்கும் பேச்சுக் 5
சமூகத்தில் தனது தனித்துவத் நிறுத்துவதற்கு இச் சுதந்திரம்
 

ாற்றலுக்கு முக்கியமானது. ண்டுள்ள பிணைப்பு சிறப்பதற்கும் இன்றியமையாதது. மனிதனது II 6); T + LI 6ờ 6)f U i Bl 560) 6II றுப் L[]}ố சூழலைத் தனக்கேற்ப வ்வுரிமை பிரஜைகளுக்கு இருக்க
தனின் அடிப்படை உரிமைகளில் புத்திறன் நிலைத்திருப்பதற்கும் சுதந்திரம் மிக முக்கியமானது.
தையும் கெளரவத்தையும் நிலை
மிக முக்கியமானது.
32D=

Page 35
அடேய் உன்ட
அனுப்
சு?
சமூகத்திலுள்ள பிறரைத் துன்புறுத்தும் வகையிலோ அல்லது அவர்களின்
வகையிலோ பேசுவது, பே
அமைதியான முறையில் ஒன்
சேர்வதற்குமான
இவ்வுரிமைக்கிணங்க
1 அமைதியான முறையில் ஒன்று த ப தொழிற்சங்கமொன்றை அமைக்கு - தொழிற் சங்கமொன்றில் அங்கம்

பம் மனிதன்
விப்பது பேச்சுச் தந்திரமா..?
ஐயோ இல்லை..... பேச்சுச் சுதந்திரம் என்பது இதல்ல
வகையிலோ அவமானப் படுத்தும் - நம்பிகைகளை அவமதிக்கும் ,
ச்சுச் சுதந்தரமாகாது.
று கூடுவதற்கும் ஒழுங்கு ம உரிமை
கூடும் உரிமை.
ம் உரிமை
வகிக்கும் உரிமை என்பன உண்டு.

Page 36
கருத்து வெளியிடும்
கருத்து வெளியிடும் சுதந்திரமும் கரு உலகில் பிரதான உரிமைகளாக சுதந்திரத்தை வழங்காத நாடுகள் தூரம் விலகிச் சென்ற நாடுகளாக
சுதந்திரத்தற்கு போதிய பாதுகாாட்
மற்றொருவரதோ நி சமூகத்தினதோ உரிை Seisyfloodies ag.
 
 
 

தெரிவிக்கும் சுதந்திரம்
}த்துத் தெரிவிக்கும் சுதந்திரமும் இன்றைய 5க் கொள்ளப்படுகின்றன. வெளியீட்டுச் ஜனநாயகப் பாதையில் இருந்து வெகு க் கொள்ளப்படும். புதிய யாப்பில் இச் |பு வழங்கப்படுள்ளது.
ரவனத்தினதோ அல்லது ILDGEONGIT röping GNU GDDR5 ullsi) gLIGaMaials[iLIL BGIEDi6ib.
உனது கருத்தை நான் முற்றிலும் எதிர்க்கின்றேன் இருப்பினும் அதைத் தெரிவிப்பதற்குஉனக்கிருக்கும் உரிமையின் பொருட்டு நான் தோற்றுகின்றேன். Buncillus
340

Page 37
தகவல்களைப் பெறுவதர்
கடந்த காலத்தில் | தகவலகளை
மலேரியா நோயால் வழங்குவதற்கு நாம்
உயிரிழந்தோரின் கடமைப்பட்டவர்கள் தகவலகளை எனககுத
தகவல்களைப் பெறுவதற்கான உரிை
சுதந்திரம், கருத்துத் தெரிவிக்கும்
தகவல்களைப் டெ உத்தேச யாப்பில் இது புதிய உரிமை
தான் விரும்பி
5LEDLOLITý
தாம் விரும்பும் மொழியில், தமது உரிமையைப் பெற்றுக் கொள்வதற் குறிப்பிடத் தக்க வரலாறு ஒன் கிடைக்காமையால் சிறுபான்மையில் விடலாயிற்று, பிற்பட்ட காலத்திலாவி பெற்றுக் கொடுக்க முயன்றமையை தான் விரும்பிய மொழியில் கடமை உரிமையாக இந்த யாப்பினுாட இவுரிமையைப் பேணும் வகையில் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் பெ குறிப்பிடப்பட்டுள்ளன.
−3
 

pasóTETOT 2 LifeODLO :
சுகாதார திணைக்களம்
சுதந்திரம் என்பன முழுமை பெறும்.
பற்றுக் கொள்ளுதல்
யாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
Nu Storiusciò །
i 2 famin
சுய பாஷையில் கடமையாற்றும் }காக வேண்டுகோள் விடுத்தமைக்கு ாறுண்டு. இருப்பினும் இவ்வுரிமை னரின் வெறுப்பு நாளுக்கு நாள் துளிர் து யாப்பினுடாக இவ்வுரிமைகளைப் மிக முக்கிய விடயமாகக் கருதலாம். யாற்றும் சுதந்திரமானது அடிப்படை ாக உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. யாப்பின் 27 ஆம் சரத்தில் திமிழ், )ாழிகளும் அரசகரும மொழிகளெனக்
5)ண

Page 38
GaleFTTögðš 5GBTTİĞFEFTIJğe BIOLŽ LIGğgsl gssa)
Á
 

LILIGDIGLO
ng aguan
丝
jШПАН 2 ПАЛД.
, 啊 sos |- vae
■ ∞ √
口 ...
!
| ,
ニエ ¬ܐܝ 브나
|

Page 39
சட்ட முறையான கைத்தொழி: அல்லது தொழில் முயற்
O சாதாரண கைத்தொழிலி ஈடுபடுவதற்குரிய உரிை அடிப்படை உரியை கொள்ளப்பட்டுள்ளது. மக்களுக்கோ பாதிப்பு
அவ்வுரிமைகளை வி பரவலாக்குவதும் மக்க இருப்பினும் சமுகத் தங்கிளைப்பதுமான விய அல்லது தொழிலைச் செய அத்தகைய விஷமச் செ நிறுத்துவற்கு அரசிற்கு பரிபூ
சொத்துக்களை வை
O ஒவ்வொரு பிரஜையும் தனியாக சேர்ந்து சொத்துக்கை கொண்டிருக்
O சட்ட பூர்வமான நடவடிக்கைகள் எவராலும் ரத்துச் (
O பொது நல நோக்கம் கரு போன்றவற்றை அரசு கைப் |bl" | F| ഞ| ഖ[
HCa
 

ஸ், தொழிலில், வியாபாரத்தில் fullsið FAGLIGIb 2 fløODILO.
66/7 வியாபராத்திலோ ம உத்தேச யாப்பில் 2யாக சேர்த்துக்
சமுதாயத்திற்கோ ஏற்படாத வகையில் ருத்தி செய்வதும் ளின் உரிமையாகும். தைப் பாதிப்பதும் ாபாரம் கைத்தொழில் ப்வது உரிமையாகாது. Fயல்களைத் தடுத்து பூரண அதிகாரம் உண்டு.
gjguijëtoji 2 fleolo
5 அல்லது ஏனையவர்களுடன் 6T g) 60) 60) DUT 35ds க முடியும்.
மூலமன்றி இவ்வுரிமைகளை olő Jul (UDIQUJIT35).
தி ஒருவரது வீடு, வளவு பற்றுமானால் அதற்குரிய ங்க வேண்டும்.
ZD

Page 40
மருத்துவமனை ஒன்றை امیر
அமைப்பதற்கு உங்கள் காணியைப் பெற்றுக் கொள்ளவே நாம் வந்துள்ளோம்.
இத்தகைய பாரிய மதிப் பிற்கு முன்வைத்ததைப் போலவே அவற்றை பற்றிய நெறிமுறைக் கோட்பாடுகள் பற்றியும் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்
அனைத்து அரச நிறுவனங்களும் (ம1 திணைக்களங்கள், சபைகள் இவ் செயலாற்றுவதற்கு கடமைப்பட்டுள்
அதற்கிறணங்க ஆட்சேர்ப்பு
Lugā 2ufG இட மாற்றம்
என்பன அடிப்படை உரிமைகளுக்கு இ இவ் யாப்பில் அடங்கியுள்ள மனித உரி சேர்ந்த மக்களின் உரிமைகள் மீறப்பட
அரசின் காணிக்கொள்கைகள் தொழிற்சாலை அமைத்தல் எரிபொருள் உற்பத்தி
தொடர்புகள் ஆகிய அனைத்தும் ஒழு குறிப்பிடப்பட்டுள்ளது.
HOS
 

எனது
காணியை இலவசமாகவா -
எடுக்கப் இல்லை போகின்றீர்கள்? அதற்குரிய நட்ட
ஈட்டைத்
ரிய அடிப்படை உரிமைகளை }ப் பேணுவதற்கான அரச கொள்கை அடிப்படைக் கடமைகள் என்பன iளது.
காண சபை, கூட்டுத் தாபனங்கள், வுரிமைகளை மீறாத வகையில் ளது. இதற்கிணங்க,
ணங்க ஒழுங்கு செய்யப்பட வேண்டும். மைகளினூடாக பல்வேறு இனங்களைச் ாத வகையில்,
விவசாய மீன்பிடித்துறைக் கொள்கைகள் உயர் கல்வி வாய்ப்புக்கள்
நீர்ப்பாசன நடவடிக்கைகள் பகு படுத்தப் படவேண்டுமென

Page 41
இவ்வளவு மனித உரிமைகள் யாப்பில் - சேர்க்கப்பட்டிருப்பது நல்லதே. முன்னைய யாப்பிலும் இவை இருந்த போதிலும் எந்தனை பேரால் தான் பயன் பெற முடிந்தது.
அது அந்தக் காலம் புதிய
யாப்பில் மனித
உரிமைகள் உள்ளடக்கப்படிருப்பது மட்டுமன்றி பொது மக்கள் அவற்றை அனுபவிக்கும்
வகையில் இலகுபடுத்தியும்
உள்ளது.
மனித உரிமை மீறப்படும் பட்சத்தில் உரிமை மீறப்பட்டு 30 நாட்களுக்கிடையில் வழக்குத் தொடர வேண்டும்... அப்பாவிப் பிரஜை ஒருவர் அத்தனை குறுகிய காலத்திற்குள் இத்தகைய பாரிய வழக்கைத் தொடர்வதெப்படி......
அது 78 ஆம் ஆண்டு யாப்பில் இப்போது அக் காலக்கெடு 3 மாதங்களாக நீடிக்கப்பட்டுள்ளது.
அதெவ்வளவு நல்லது
அது மட்டுமல்ல சில பிரஜைகள் இணைந்த குழுக்களாலும் வழக்குத் தொடர முடியும்.

இந்த யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் பெரும்பாலனவற்றுக்கு எந்த வரையறையும் விதிக்க முடி யாது. ஜனநாயகத்தைப் பேணுவதற்கு அத்தியவசியமான நிலையில் மாத்திரமே இத்தகைய வரையறைகள் விதிக்க முடியும். அதனைத் தீர்மானிக்கும் உரிமை நீதித்துறைக்கு மாத்திரமே உண்டு
அதெப்படி
நீங்கள் சொல்வது 78)
ஆம் ஆண்டு எத்தகைய சட்ட நடவடிக்கையும்
யாப்பைப் பற்றி புதிய மேட்கொள்ள முடியாத அப்பாவிப்
யாப்பில் அப்படி பிரஜை ஒருவரின் உரிமை
இல்லை. உரிமை மீறப்படும் பட்டசத்தில் அரசிற்கு
மீறலுக்குட்பட்ட எதிராக அவர் வழக்குத் .
பிரஜைக்குப் பதிலாக தொடர்வதெப்படி...? அவ்
வேறொருவர் வழக்கை ஒழுங்குபடுத்தவும்
அடிப்படை உரிமை காலம் தேவையே.....
வழக்கொன்றைத் தொடுக்க முடியும்.
ஆட்சியாளர்களால் அல்லது யாப்பினூடாக உரிமைகள் மீறப்பட்டால் அதற்கும் நிவாரணம் பெற முடியும் தவறியேனும் நீதித்துறையால் உரிமைகள் மீறப்பட்டால் நாம்
என்ன செய்வது....
நீதி மன்றத்தால் உரிமையொன்று மீறப்படுமானால் அதற்கு நிவாரணம் பெறுவதற்கான வழிமுறைகளும் புதிய யாப்பில் உண்டு. வழக்குத் தீர்ப்பின் போது ஏதேனும் அநீதி நிகழுமானால் அரசிடம் நட்ட ஈடு கோரவும் முடியும்.

Page 42
பாதுகாப்புப் பிர உரிமைகளைப் |
இவ்வடிப்படை உரிமைகளை பர பெற்றுக் கொடுக்கின்ற போது . பலவற்றில் அமைப்பு ரீதியான் மார் இதனையிட்டு அரசு பாரியதும் சூக் வேண்டியுள்ளது. முக்கியமாக பாத உபகரணமாகவன்றி ஒரு சேவையா நீதியையும் சமா தா னத்தையும்
விசாரணைகளின் போதும் புதிய நிலை பாதுகாப்புப் பிரிவிற்கு ஏற்பு
மனித உரிமைகள்

"வினரும் மனித பேண வேண்டும்.
se
ந்த அடிப்படையில் சமூகத்திற்குப் சமூகத்தின் பிரதான அங்கங்கள் Bறங்களைச் செய்ய வேண்டியுள்ளது. குமமானதுமான பொறுப்பை வகிக்க துகாப்புச் சேவையை அடக்கு முறை க நவீனமயப்படுத்த வேண்டியுள்ளது. ) நிலைநாட்டும் போதும் நீதி நடைமுறைகளைத் தேட வேண்டிய படும்.
மக்கள் கடமைகள்.

Page 43
2LrfleD)LOLuyib 85LGODLOLuyib தனியே அரசாங்கத்தால் மாத்திரம் ம யாது. அவற்றிலிருந்து சாதகமான ப6 மக்கள் சமூகத்திற்கு ஆற்ற வேண் நிறைவேற்றப்பட வேண்டும்.
InáðElslest öLmloð6Í Elent
அது மிகச் சுலபானது உரிமைகளை அனுப6 பிரஜையின் உரிமையை மீறாத வகையில் ந கடமையாகும். ஒருவரது வாழ்தலுக்கான அவ்வுரிமையை அனுபவிப்பதற்கு எந்த அதி சுற்றாடல் என்பவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வலி பிற உரிமைகளையும் பேண வேண்டும்.
மனித உரிமைகளை இவ்வாறு ப உள்ளடக்கியதுடன் இலங்கை மக் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் உரிமைகளைப் பேணுவதற்காக இ அனுகூலங்கள் கிடைத்தவுடன் மக்களி கை கூடுமென எதிர்பார்க்க முடியாது. பொறுப்பைப் பிரஜைகளும் தவிர்க்க எவ்வளவு முக்கியமானதோ மற்றவரி முக்கியமானது. என்பதை மனதில் ( பிறரின் உரிமைகளை மீறாத வகைய
HO4.
 

)னித உரிமைகளைப் பேண முடி லன்களைப் பெற வேண்டுமானால் ன்டிய கடமைகளும் ஒழுங்காக
விக்கும் ஒவ்வொரு பிரஜையும் மற்றொரு டந்து கொள்வதே அவர்களின் பிரதான உரிமையை ரத்துச் செய்பவருக்கும் திகாரமும் இல்லை. அயலவர், சமூகம், கையிலேயே அடிப்படை உரிமைகளையும்
கையிலுள்ள கைத்தடியை விருப்பம் போல் சுழற்ற முடியும் ப்பினும் எனது சழற்சியானது வரின் முக்கு நுனியுடன் ப்படுத்தப்படும்.
A.IIa. AaTaif
ரந்த அடிப்படையில் யாப்பில் களுக்கான மானிட கெளரவம் ல் மேம் படுத்தபட்டுள்ளது. மக்கள் இவ்வாறு யாப்பியல் ரீதியான ன் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் இவற்றைப் பாதுகாக்கும் பாரிய
முடியாது. தனது உரிமைகள் - ன் உரிமைகளும் அதே அளவு கொண்டு ஒவ்வொரு பிரஜையும் பில் நடந்து கொள்ள வேண்டும்.
Ommmmmm

Page 44

Offset by ANCL Commercial Printing Dept.