கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிள்ளை அழுத கண்ணீர்

Page 1
EAS OF
S. JEYASANKAR'S CH
 

dழுத் கண்ணீர்
களின் சிறுவர் நாடகம்
HE CHILD ILDREN'S PLAy

Page 2
எங்களின் அறிவில் எங்களின் திறனில்
தங்கிநிற்போம் நாங்கள்
எங்களின் நிலத்தில் எங்களின் விதைப்பில்
விளைவித்தே வாழ்வோம்
கட்டுப்படுத்தும் வாழ்க்கை
600E Ell
நீக்கி எழுந்திடுவோம்
சூழலிலிணைந்து வாழும் வழிகளை
மீளவும் ஆக்கிடுவோம்.
-sa, augs)
 


Page 3

சி. ஜெயசங்கரின்
ஃஅைழுத கண்ணி
-சிறுவர் நாடகம்
S.JEYASANKAR'S
TeARS OF THE CHILD
மூன்றாவது கண் பதிப்பு அs

Page 4
நூல் :-
விடயம் :-
ஆசிரியர் :-
முகவரி :-
மின்அஞ்சல் :-
இணையத்தளம் :-
முதற்பதிப்பு :-
பக்கங்கள் :-
அளவு :-
பிரதிகள் :س
அட்டை வடிவமைபபு, : ஒவியங்கள்
நூல் ഖഖങ്ങഥll;
கணினிப்பதிப்பு :-
அச்சுப்பதிப்பு :-
விலை :-
பிள்ளை அழுத கண்ணிர்
சிறுவர் நாடகம்
சி. ஜெயசங்கர் 30, பழைய வாடிவிட்டு வீதி, மட்டக்களப்பு.
jeyasankarGyahoo.com
www.thirdeye2005.blogspot.com
பெப்ரவரி 2007
50
A5
1000
சுசிமன் நிர்மலவாசன்
து. கெளரீஸ்வரன்
சங்கர். T
வணசிங்கா அச்சகம், மட்டக்களப்பு.
75/s
“பிள்ளை அழுத கண்ணிர்” சிறுவர் நாடகம்
குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களது “பாலுக்குப் பாலகன்” சிறுவர் நாடகத்தையும்; அன்ரோனியோ கிறிம்ஸ்கியின் மூலக்கதையையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு எஸ். எம். பீலிக்ஸ்
Tears of the child"Achildren's play, Based on Kulanthai M.Shunmugalingam's "Paalukku Paalahan" and the original story of Anttenio Gramsci.
Translated into English by S.M.Felix.

gupሶ .uatub
பாடசாலை மாணவர்கள், சிறுவர்களுடன் அரங்கச் செயற்பாடுகளை முன்னெடுத்த முன்னோடிக் கலைஞர் மெய்கண்டான் சரவணமுத்து அவர்களுக்கு.
Dedicated to:
Meikandan Saravanamuththu The Pioneer Theatre Artist who engaged himself with school children and practiced the art of Theatre as an educative and entertainment medium.

Page 5
முன்னுரை
ஒவ்வொருவரும் தம்மை மட்டும் கவனத்தில் கொள்ளுவதே வாழ்க்கையாகி இருக்கிறது. சுயமுன்னேற்றமே வாழ்தலும் வளர்தலுமென நவீன அறிவுமுறை போதித்து வருகிறது.
பிற உயிர்களையும் சூழலையும் வெற்றிகொண்டு கட்டுப்படுத்தியதே மனித வளர்ச்சி, நாகரிகம் எனக் கற்பிக்கப்பட்டு வருகிறது.
மனிதர்களுக்கிடையே திறந்த போட்டியும், அதில் வெற்றியுமே பொருளாதார வளர்ச்சி என்ற நிலைமை மேலும் கூர்மை பெற்றிருக்கிறது.
இத்தகைய வாழ்க்கை நிலைமைகளின் பின்னணியில் மனிதர்கள் மனிதர்களுடனும்; ஏனைய உயிர்களுடனும், சுற்றுச்சூழலுடனும் இணைந்து வாழும் வாழ்க்கை முறைமையை உருவாக்கும் உலகந்தழுவிய முயற்சிகளில் ஒரு சிறு துரும்பாகப் “பிள்ளை அழுத கண்ணிர்” சிறுவர் நாடகம் உருவாக்கம் பெற்றிருக்கிறது.
நாங்கள் வாழ வேண்டும் இந்தப் பூமியில். என்றும் நாங்கள் வாழ வேண்டும் இந்தப் பூமியில்
இயற்க்கை தந்த இனிய வாழ்வை இணைந்து மகிழந்து வாழ வேண்டும்
6)6) 6T6) 6T6) 6T6) 66) 666)
66) 6T6) 6T6) 6T6 GTs) 666
இயற்க்கை மடியினில் கூடுகள் கட்டி இயற்க்கை மகிழ்ந்திட வாழ்வினைக் கூட்டி
இணைந்து மகிழ்ந்து வாழ வேண்டும்- நாங்கள் இணைந்து மகிழ்ந்து வாழவேண்டும்
6)6) 66 ses) 6T6) 66 6T66
660 66 66) 606) 6T6) 666)
சி.ஜெயசங்கர் gafibust-2006

Celebration of similarities and differences
The play “Tears of the Child” tries to depict the importance of self-consciousness of Men about their living environment.
Basically it's achildren playbutitcarries and shares thoughts forall.
The modern education theories and the concepts ofdevelopment which are designed in modernacademic institutions are profitoriented and eventhe concepts ofCivilizationare Men centric and celebrate the power of Men overall otherspices and environmentofthe world.
The modern knowledge system made by men had constructed that the Menas the centre of the Universe and failed to recognize eventhe role of womeninits history.
It's the History of the Traditional and the Modern World.
Third EyeLocalKnowledge and SkillActivists Groupiscommitted itselfinjoining hearts and hands with the world overto create a world for all the spices and the living environment where similarities and differences are being celebrated and honored.
The play “Tears of the Child” is a drop in that ocean of making the celebration of similarities and differences the world over.
- S. JeyasankarDecember 2006

Page 6

பிள்ளை அழுத கண்ணிர்
(திரை மூடி இருக்க, கடுங்கோடையை வெளிப்படுத்தும் சத்தங்கள் மேடையில் கேட்கத் தொடங்கும். திரை விலகத் தொடங்க பின்
மேடையை ஒட்டி இடமிருந்து வலமாக சூரியனை ஏந்தியபடி
சிறவனொருவன் தள்ளித் தள்ளி நகர்வான் சத்தங்கள் ஓய்ந்த, சூரியனும் பின் வலது மேடையில் நிலை கொள்ள.)
6T6:
பிள்ளைக்கு வைச்ச பாலைக் குடிச்ச கொடும் பாவி, மாபாவி நானே. இப்ப என்ன செய்றது. பிள்ளையோ வீரிட்டு அழுகிது. பாலுக்கு எங்க் போக. ஆ. ஆடக்காட்டப் போவம். (போதல்)
என்ன எலித் தம்பியார், ஏன் விழுந்தடிச்சு ஓடிவாறிர்?
கொஞ்சம் பால் தாறியளா?
ஏன் உமக்கு இப்ப பால்?
அங்கையொரு பிள்ளைக்கு வைச்ச பாலை எடுத்துக் குடிச்சிட்டன், நித்திரையால எழும்பின பிள்ள பாலில்லாமல் அழழெண்டு அழுதுகொண்டிருக்கு.
ஐயோ தம்பி நல்ல குழை திண்டு கன நாளாச்சு. ஏதோ சருகுகளை மேஞ்சு உயிரைப் பிடிச்சு வைச்சிருக்கிறன். பாலுக்கு எங்க போவன் தம்பி?
ஆ. அப்ப நானிப்ப என்ன செய்றது?
தம்பி நீ ஒன்று செய்யன்
என்ன?

Page 7
a 3
 

6T6:
எனக்கு நல்ல புல்லுத்தா.
புல்லுத் தந்தால் பால் தருவியளா?
ஓ.. நான் கட்டாயம் தருவன்.
அப்ப சரி, நான் புல்லோட வாறன். ஆடக்கா, நான் போட்டு வாறன்.
ஓம் தம்பி போட்டு வாரும். (எலி துள்ளிப் பாய்ந்து ஓடுதல்)
கவனம். கவனம்.
புல்லுக்கு இப்ப எங்க போவம்.? ஆ. வயலம்மாட்டப் போவம். (போதல்)
6) Juj6lobLDIT- 6).ju6OtbLDT
என்ன ராசா, ஏன் துடிச்சுப் பதைச்சு ஓடிவாறிர்? பூனையார் துரத்திராரோ?
சீ, அதொண்டுமில்ல, இப்ப எனக்கொரு உதவி செய்வியளே?
என்ன உதவி ராசா நான் உனக்குச் செய்ய?
வயலம்மா எனக்கு கொஞ்சம் புல்லுத் தருவியளே?
என்ன ராசா, கண்ணால பார்க்கிறா தானே என்ற கண்றாவிக் கோலத்தை, தண்ணியில்லாமல் நான் காஞ்சு போயிருக்கிறன். என்னட்ட வந்து புல்லுக் கேட்டால் நான் எங்க போறது புல்லுக்கு?
-4-

Page 8

வயல்:
நானிப்ப புல்லுக்கு என்ன செய்றது.? பிள்ளை அழுது கொண்டே இருக்கும்.
என்ன பிள்ள அழுது கொண்டு இருக்குதோ?
ஒ. அங்கையொரு பிள்ளைக்கு வைச்சிருந்த பாலை எடுத்துக் குடிச்சிட்டன் ஆடக்காட்டப் பாலுக்குப் போக, அவ புல்லுக் கேட்டா.
அப்ப ஒண்டு செய் ராசா. எனக்குக் கொஞ்சம் தண்ணி தந்தி யெண்டால் நானுனக்குப் புல்லுத் தாறன்.
அப்ப தண்ணி தந்தால் புல்லுத் தருவியளோ?
ஓ. என்ர ராசாக்கில்லாத புல்லோ?
உண்மையாத் தருவியளோ?
பிள்ளைக்கு நான் நிறையப் புல்லுத் தருவன்.
வயலம்மா, அப்ப நான் போய் தண்ணி கொண்டு வாறன் என்ன
ஓம் ராசா போட்டு வாங்கோ பத்திரம் பத்திரம்.
ஓமம்மா போட்டு வாறன் (போதல்)
ம். இப்ப நான் எங்க தண்ணிக்குப் போவம்.? ஆ.!! குளத் தாத்தாட்டப் போவம். (“டொங்’ என்று பாய்தல்)
என்னடா? திடுக்கிட்டெல்லே போனன் ஏணிப்பதுள்ளிப் பாஞ்சு வந்து நிக்கிறா?
அதொரு பெரிய கதை தாத்தர்.
-6-

Page 9

6T6:
துள்ளிக் குதியாம அத முதலில சொல்லும்.
தாத்தா. தாத்தா. அங்கையொரு பிள்ளைக்கு வைச்சிருந்த பாலை நானெடுத்துக் குடிச்சிட்டன், பிள்ளை அழழெண்டு அழுது. ஓரிடமும் பாலில்ல. தாத்தா தாத்தா பாலுக்கு ஆடக்காட்டப் போனன் அவ சொன்னா, புல்லுத் தந்தால் பால் தாறனெண்டு. வயலம்மாட்டப் போனன் அவ சொன்னா தண்ணி தந்தா புல்லுத் தாறதெண்டு அதுதான் உங்களிட்ட ஓடி வந்தனான். தாத்தா கொஞ்சம் தண்ணி தாறியளே?
தண்ணியோ? நானிப்ப எங்க போறது தண்ணிக்கு?
எப்பிடியாவது எனக்கு கொஞ்சம் தண்ணியாவது தரவேணும். தாத்தா தாத்தாஒமண்டு சொல்லுங்கோ. ஓமண்டு சொல்லுங்கோ
தாத்தா பாத்தியளே.
அட நீயொண்டு என்ர கதையக் கொஞ்சம் கேளன், என்ர கதையக் கேளாம ஆக்கினைப் படுத்துறா.
சரி சொல்லுங்கோ கேக்கிறன்.
குளம்: குளக்கட்டெல்லாம் உடைஞ்சு போய்க்கிடக்கு அதால தண்ணியெல்
6Tod:
லாம் வீணாய் போய்ச்சு. (மக் மக்” என்று கத்தியபடி தவளை பாய்தல்)
இதென்னடா இது? அட தவளைக் குஞ்சாரே.
தவளை:என்ன எலிப்பிள்ளையார் இந்த வெயிலுக்கு எங்க வெளிக்கிட்டீர்.
தகளை (மக்மக் என்று சிரித்தல்)
தண்ணி தேவையாயிருந்தது அதுதான் வந்தனான்.
r

Page 10

Tó:
ஏன் சிரிக்கிறீர்?
தவளை:தண்ணியோ நல்ல கதைதான் அது. நாங்களே இஞ்ச தண்ணியில்
66d
லாமல் கிடந்து சாகிறம். (கொக்கக்கா பறந்து வந்து குதித்தல், திடுக்கிட்டுத் திரும்பி) ஆ கொக்கக்கா வாங்கோ வாங்கோ
என்ன காஞ்சு போய் இருக்கிறியள்?
வகாக்கு: குளம் குட்டையில எப்பவும் தண்ணியில்லை. வெயில் வெக்கை
யில வத்திப் போச்சு.
தவளை: எலிக்குஞ்சார் இஞ்ச பாரும் முதுகை வேர்க்குருப் பரு போட்டு,
9630 85ly.
விகாக்கு: ஓ ஒரே வெக்க.
6T6:
Arí:
daTiö:
அட கொஞ்சம் பொறுங்கோ வந்த காரியத்தை மறக்கப் பார்த்தன் தாத்தா. என்ன தாத்தா அச்சாப்பிள்ளையல்லே கொஞ்சம், கொஞ்சமாவது தண்ணி தாங்கவன்
அப்ப ஒண்டு செய் கொத்தனாரைக் கூட்டியந்து குளக்கட்டைத் திருத்திவிட்டியெண்டா நானுனக்குத் தண்ணி தாறன்.
அப்ப சரி இருந்து கொள்ளுங்கோ நான் போய் கொத்தனாரை கூட்டி வாறன். இந்தா இப்ப வாறன்.
டேய் டேய் அவசரப்பட்டு ஓடாம ஆறுதலா பக்குவமா போட்டு
6) T.
“ரற்றா” தாத்தா “ரற்றா”
ஓம் ராசா போட்டு வா டட்டா سه 10 -

Page 11

6T6:
இப்ப நான் கொத்தனாரிட்டப் போக வேணும் கொத்தனாரை எங்க தேடிப்பிடிக்கலாம். ஆ. கொத்தனார் கொத்தனார்.
வகாத்தனார்: என்ன எலிப்பிள்ளையார், என்ன விசயம்?
666:
வகாத்:
666:
வகாத்:
66:
கொத்தனார் எனக்கு ஒரு உதவி செய்வியளே?
என்ன உதவி உனக்கு நான் செய்ய?
குளக்கட்டு ஒண்டு திருத்த வேணும் திருத்தித் தருவியளே?
ஒ. அதுக்கென்ன? கட்டிறது பெரிய விசயமில்ல கல்லு, சீமேந்து, மரமொண்டுமில்லை அதால நானும் வேலவெட்டி இல்லாம இருக்கிறன்.
இப்ப என்ன செய்ய?
ஒண்டு செய்யன்.
என்ன செய்ய?
கல்லுத் தந்திரெண்டால் குளக்கட்டத் திருத்தித் தாறன்.
ஆ அப்ப நான் கல்லோட வாறன்.
ஓம் வாரும் பிள்ளைக்கு கட்டாயம் உதவி செய்வன்.
கல்லுக்கு இப்ப நான் எங்க போறது?
(கடுமையாக யோசித்தல், தவளை ஆடு கொக்கு ஆகியவற்றின் சத்தங்கள் யோசனையக் குழப்ப)
ー12ー

Page 12

C dúil:
கொக்கு:
6T66:
(கோபத்துடன்) இஞ்ச, கொஞ்சம் சத்தம் போடாமல் இருங்கோப்பா. என்னக் கொஞ்சம் யோசிக்க விடுங்கோப்பா. (அனைவரும் இரைச்சலாகச் சிரித்தல்)
(கோபத்துடன்) சொல்லிறன்!!
சரி நாங்கள் சத்தம் போடாமல் இருக்கிறம் நீர் நல்லா யோசியும் (யோசித்துவிட்டு) மலை மாமாட்டப் போவம் அவரிட்டத்தான் கல்லெடுக்கலாம்.
(போதல்)
எலி மலை மாமோய் மலை மாமோய்!
060601
D6D6D 1
D6D60 38
D6060 18
DGoGo 38
boo 1
ஆரோ கூப்பிட்டுக் கேக்குது போல இருக்கு ஓ. எனக்கும் கேக்குது
ஒருக்கா எட்டிப் பாரும் ஆரெண்டு
மலை மாமோய்
ஆரது?
அது நான்
(திரும்பி மலை 2 இடம்) அது நானாம்.
நானெண்டா?
நான்தான் எலித்தம்பி
அட நீயா வா வா
۔۔4ے 11 ۔

Page 13
D6D60 38
66d):
ஏலி:
D6060 18
D6060 38
побосо 1 2
D6D60
6T6:
D606) 1:
D6060 38
ED6060 18
என்ன விசயம்
எனக்குக் கொஞ்சம் கல்லுத் தேவையாக்கிடக்கு அதுதான் வந்தனான்.
என்னத்துக்கு இப்ப கல்லு
எனக்குப் பசிக்குது
அதுக்கேன் கல்லு?
அதுதானே கொஞ்சம் பொறுங்கோவன் நான் சொல்லி முடியமுன்னம்.
சரி. சரி சொல்லும்
அங்கையொரு பிள்ளைக்கு வச்ச பால எடுத்துக் குடிச்சித்தன்
பால் உடம்புக்கு நல்லதுதானே?
அது தான் மலையேறி எலியார் விளையாட வந்திருக்கார்.
சும்மா கடிக்காதிங்கோப்பா
ஆர் நாங்களா கடிக்கிறது?
நீரெல்லோ கடிக்கிறநீர்
ஐயோ கடவுளே, இது பெரிய ஆக்கினையாய் போச்சு
சரி. சரி சொல்லு இனி நாங்க குழப்ப மாட்டம்.
= 15 س

6T6 :
சும்மா உன்னோட விளையாட்டு
மலைக்கு விளையாட்டு எலிக்கு சீவன் போகுது
அதுதானே.
இஞ்ச நான் சொன்னதக் கேட்கப் போறியளோ இல்லையோ?
கேட்கிறம்தானே சொல்லுமன்
அங்கையொரு, ஒரு பிள்ளைக்கு வைச்ச பாலை எடுத்துக் குடிச்சிற்றன் நித்திரையால எழும்பின பிள்ளை, அழழெண்டு பால் கேட்டு.
எலித் தம்பியார் என்னிட்ட வந்தவர்
அவ சொன்னா புல்லுத் தந்தா பால் தாறதெண்டு
பிறகு புல்லுக்கு.?
மலைத்தம்பி மலைத்தம்பி எலிப்பிள்ளையார் என்னிட்ட வந்தவர்.
அவ சொன்னா தண்ணி தந்தா புல்லுத் தாறதெண்டு.
பிறகு
தண்ணிக்கு
குளத்தாத்தா தம்பி என்னட்டைத்தான் வந்தவன்
DOO 1
அதுக்கு அவர் என்ன சென்னார்?
--6 | سه

Page 14
குளத்தாத்தாகுளத்தைத் திருத்தி விட்டால் தண்ணி தாறனெண்டு சொன்னன்.
அலை 2: பிறகு
6T6: கொத்தனாரிட்டப் போனன் குளத்த திருத்தித் தரச் சொல்லிக்
கேட்க
வகாத்தனார்: ஓமோம் பிள்ளை என்னிட்டத்தான் வந்தவன்.
6T6: அவர் கல்லுக் கேட்கிறார் அதுதான் நான் இப்போ உங்களிட்ட
வந்தனான் கல்லு வாங்கிக் கொண்டு போக குழந்தை அழுதல்)
மலை 1: எங்களுக்கு மேல இருந்த மரங்களையெல்லாம் வீடு கட்ட
எண்டும், விறகுக்கெண்றும் கண்ட படி தறிச்சுக்கொண்டு போய்த்துகள்
மலை 2: கல்லெல்லாம் வெளியில தெரியுது ஒரே வெக்கை
மலை 1: அது போதாதென்று கல்லுகளையும் எடுத்துக் கொண்டு போனா
நாங்களே இல்லாமல் போயிருவம்.
மலை 2: பேஞ்ச மழையோட எங்களை மூடியிருந்த மண்ணெல்லாம்
அள்ளுப் பட்டு போய்த்து.
மலை 1 இனி ஒரு புல்பூண்டு கூட வளரேலாது.
665): நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் அந்தப் பிள்ளை
வளர்ந்து பெரியாளானதும் நிறைய மரங்களை நட்டு வளர்க்கும் உங்களோடு அன்பாய் இருக்கும்
- 17

De Doo
தளளை:
D6060 3
வகாக்கு 2
கொத்;
எங்களுக்கு அதுதான் விருப்பம் நாங்கள் நிறையக் கல்லுத் தருவம்
எல்லாய் பிள்ளையளிட்டையும் சொல்லுங்கோ நிறைய மரங்களை நடச் சொல்லி என்ன?
எல்லாரும் நிறைய மரம் நட்டு வளர்ப்பம்
அப்ப இந்தாரும் கல்லு
கூய். விலகுங்கோ. விலகுங்கோ. கல்லு வருது தவளைக்குஞ்சார் அங்காலை பாயும்
அருந்தப்பு மிலாந்திக் கொண்டு நின்று கல்லுக்க நெரியப் பார்த்தன்
ம். விலகுங்கோ கல்லு வருது
எலிக்குஞ்சார், என்ன கல்லுக் கானுமோ?
இன்னும் கொஞ்சம் உருட்டி விடுங்கோவன்.
கொத்தனார், இம். இம். வாய்க்காலையும் கட்டுவம்
தவளைக்குஞ்சார், குளத்துக்க நிண்டு குதியன் குத்தாம இஞ்ச வந்து உதவி செய்யும்.
இந்தா வாறன்
வயலுக்கு தண்ணிர் இறைப்பம் வாங்கோ
- 8

Page 15
--19 -۔
 

வயலுக்கு தண்ணிர் இறைப்பம் வாங்கோ வயலுக்கு தண்ணிர் இறைப்பம் வாங்கோ
ஒரு குடம் தண்ணிர் ஊற்ற
ஒரு பூப் பூத்தது இரண்டு குடம் தண்ணிர் ஊற்ற
இரண்டு பூப் பூத்தது மூன்று குடம் தண்ணிர் ஊற்ற
மூன்று பூப் பூத்தது நாலு குடம் தண்ணிர் ஊற்ற
நாலு பூப் பூத்தது ஐந்து குடம் தண்ணிர் ஊற்ற
ஐந்து பூப் பூத்தது ஆறு குடம் தண்ணிர் ஊற்ற
ஆறு பூப் பூத்தது ஏழு குடம் தண்ணிர் ஊற்ற
ஏழு பூப் பூத்தது எட்டுக் குடம் தண்ணிர் ஊற்ற
எட்டுப் பூப் பூத்தது ஒன்பது குடம் தண்ணிர் ஊற்ற
ஒன்பது பூப் பூத்தது பத்துக் குடம் தண்ணிர் ஊற்ற
பத்துப் பூப் பூத்தது
ஆடக்கா, ஆடக்கா ஒடியாங்கோ இஞ்ச கிடக்கு நல்ல புல்லு நல்லா மேயுங்கோ.
ம்மா ஆ. அச்சாப்பிள்ளை ஓடிப்போய் ஒரு குவளை கொண்டு வாங்கோ பிள்ளைக்கு நிறையப் பால் தாறன்.
இந்தா ஓடி வாறன் ஆ, இந்தாரும் குவளை
-20

Page 16
است 2 ست
 

இந்தாரும் பிள்ளைக்கு நிறையப் பால்
es
ஆடக்கா மெத்தப் பெரிய உபகாரம். அழுது கொண்டிருக்கும் பிள்ளையிடம் போதல்!
greiúil:
கல்லெடுத்துக் குளமுடைத்தேன் டுண்டுண்டா குளமுடைத்து நீரெடுத்தேன் டுண்டுண்டா நீரெடுத்து புல் வளர்த்தேன் டுண்டுண்டா புல் கொடுத்து பால் எடுத்தேன் டுண்டக்க டுண்டக்க டா
C 06: இந்தாங்கோ குஞ்சு பால்
(அனைவரும் கைதட்டி மகிழல் பிள்ளை மடக் மடக்கெனப் பாலைக் குடித்து குடித்து மகிழ்ந்து முகம் மலர்தல்)
Ogób: வாங்கோ பிள்ள நாங்கள் நிறைய மரம் நடுவம்
மிஸ்ளை: ஓ. என்னட்டையும் ஒரு மரக் கன்று இருக்கு நானும் அதைக்
கொண்டு வாறன்.
C cúl: சரி வாங்கோ போவம்.
(iii.- Újüli.----------
(பிள்ளை மரக் கன்றுடன் மலையை நோக்கி மெல்ல அடிவைத்து நடக்கத் தொடங்கும், மேடையில் வலது கரையில் இருந்து பசிய நிறச் சேலையைப் பிடித்தபடி அனைவரும் மத்திய மேடை நீளத்திற்கு சென்று சீலையைப் பிடித்த வண்ணம் நின்று பாடத் தொடங்குவர்)
“மழையே மழையே மெத்தப் பெய்.” மண்ணில் வெள்ளம் நிறையப் பெய் வயலில் வரம்பு உயரப் பெய் மழையே மழையே மெத்தப் பெய் மக்கள் மனங்கள் நிறையப் பெய்
-22

Page 17
-23
 

TEARS OF THE CHLD
(All characters stand in a semi-circle on stage. "Mountain'sits on a high platform. Mousie is in the centre at the frontofthe stage. When the curtain rises, all the characters on stage caw thrice, followed by the cawing of a single crow, which then returns to its place. Now, the child cries, which makes Mousie excited. He runs about nervously and speaks.)
Mousie:
Mousse:
Goatie:
Mousie:
Goatie:
Mousie:
(Goatie:
My heavens! I've drunk the child's milk What a dreadful thing! Where can I go for milk now? The child is screaming. Where do I go for milk now?
(As Mousse is thinkingtimidly, Goatie bleats. Mousie gets encouraged and speaks delightedly.)
Let megoto Goatieakka! Goatieakka, Goat-tieakka!
Hi Mousie thambi! Why do you come so hurriedly?
Could you give me some milk.please akka?
Milk? Why do you need milk now?
I drank the milkofa sleeping child. She's awake now and crying formilk.
(The child screams. Mousie runs to the child hurriedly and returns.)
Oh, no Mousie thambi. It's alongtime since I'd a good meal of grass. I'm just existing on dry leaves and twigs.
How can I give you milk?
-24

Page 18
-25
 

Mousie:
Goatie:
Mousie:
Goatie:
Mousie:
Goatie:
Mousie:
Goatie:
Mousie:
Mead:
Mousie:
Mead:
Mousie:
Merad:
(thinks) What do I do formilk now?
Thambi, you do one thing.
What?
You find me some green grass and I'll give you milk.
Is it true? You'll give me milk if I give you green grass?
Yes, certainly.
All right. I'll return with greengrass. (Runs, stops) Bye!
Bye! (As Mousie hurries away, Goatie speaks)
Take care thambi, take care
(thinking) Yes, yes, let me go to Meadow amma (Runs) amma, meadow-amma!
Why do you run like this? Why are you so excited? Is the Caty chasingyou?
Ohno, nothing like that I need a favour from you now.
Oh come on! What can Ido for you?
Please, Meadowamma, couldyou give mesomegrass, please?
Grass? Don't you seemy pathetic condition? I'm so dry
without water. If you ask me for grass, what can I do?
-26- -

Page 19

Mousie:
Mead:
Mousie:
Mead:
Mousie:
Mead:
Mousie:
Mead:
Mousie:
Mead:
Mousie:
lPondo:
What can Ido for grass now? The child may still be crying
What? Achild crying?
Yes, I drank the milkofasleeping child. I went to Goatie akka for some milk, and she wants green grass.
So, you cando one thing. Ifyou give me water, I’ll give you
green grass.
If I give you water, you'll give me green grass?
Why not? Ifnotyou, who'll get green grass from me?
Promise?
Definitely, for the sake of the child.
OKMeadow amma, so I'll findsome water for you!
Goodluck. Bye! (Mousie hurries away). Take care, take care
(pauses)Bye!
(Thinks)Where can I go for water? (Thinks again) Ah, let me go to Pondo thatha! (Mousie runs and jumps in front of the sleeping Pondo. Pondo wakes up with a start).
Oh, you frightened me! Why do you jump like this?
一28一

Page 20
سے 29۔
 

Mousie:
Pondo:
Mousie:
Pondo:
Mousie:
Pondo:
Mousie:
Pondo:
Mousie:
Frogie:
Mousie:
Mousie:
That’s a long story. Pondo thatha!
Without getting excited, come out with your story.
It's asad story thatha! I drank the milkofa sleeping child overthere. The child is awake now and crying for milk. There's no milk anywhere. I went to Goatie akka for some milk. She’ll give me milk if I give her water. So Pondo thatha will you please give me some water? .
Water? Where can I go for water?
Somehow you must give me some water. Pondo thatha, please say 'yes'. Oh, please thathal
Don't irritate me without listening. You listentomy story first.
All right. (Laughingteasingly) Go ahead, I'm listening.
I'm in a broken down condition, so all the water has leaked
Out (Frogie comes leaping towards Mousie, croaking)
What's this? Oh Frogie boy!
Hi. Mousie Where to? In this hot sun?
I need water. That's why I came here.
(Frogie laughs with a loud croak.) (angrily): Why do you laugh now?
-30

Page 21
წშზჭ:
-3-
 

Frogie:
Frogie:
Mousie:
Craney:
Frogie:
Craney:
Mousie:
Mousie:
Pondo:
Mousie:
Pondo:
Mousie:
Water? It's funny! We ourselves are dry without water. (A crane lands near)
Craneyakka welcome!
You lookscorched?
There's no water in any pond orpool.
Look here. Look at my back-prickly heateverywhereitching
Oh, it's dam hot (Mousie annoyed, scratches Frogie's back and says)
Waita minute. Oh I forgot my mission! Pondo thatha, my
sweet thatha, give me at least a little water. (The child cries. Frogie and Craney runtoherandconsoleher).
Pondo thatha, the child is crying.
You do one thing. Bring a mason and mend the pond. Then I can give you water.
(excited) OK OK.just wait! I'll bring the mason. I'll bring him now. (Mousie attempts to run)
No, No, don'trunlike that Goslowly. Takeyour owntime!
Thankyou, Thankyou. Bye. Thankyou. Bye.
-32

Page 22
-33
 

Pondo:
Mousie:
Mousie:
Mason:
Mousie:
Mason:
Mousie:
Mason:
Mousie:
Mason:
Mousie:
Bye! (Mousie runs, stops and thinks).
Now I must go to the mason. Where can I find the mason? Yeah!
(Mousie mimes a child driving a car, reverses, knocks against Goatie and brakes. Goatie shouts as if to scold Mousie.)
Sorryakka! (Mousie drives forward to mason who remains still. Mousie reverses, comes forward fast, brakes and Sounds the horn. Mason jumps with a start).
Oh, it's you, Mousie thambi What's the matter?
Will you dome a favour?
What favour? What can Ido for you?
The pond needs mending. Willyou mend it forme?
Mending is a simple thing. But I don't have stones, cement or timber. That's why I'midling.
So what to do now?
Do one thing.
What?
--34۔

Page 23

Mason:
Mousie:
Mason:
Mousie:
Mousie:
If you give mestones I'll mend the pond.
Then I'll bring the stones.
Yes. I'll give this help for your sake, Mousie. (Mousie runs stops and thinks).
Where can I go for stones now? (Frogie, Goatie, Craney and crow-all make noises. Mousie - disturbed- shouts angrily).
Hiyou all-will you please stop shouting, Let methink (They all laughloudly).
Mousie (angrily): I'm tellingyou!
Craney:
Mousie:
Mt. 1:
Mt. 2:
Mousie:
Mt. 2:
Mousie:
O.K., O.K., We'll not shout! You think
(thinking) (Jumps indelight). I'll go to Mountainmama. (Shouts) Mountainma..... mal (Mountain mama and mami are in a deep sleep snoring. Mousie is pulled in and pushed out by the snore).
I hear someone calling.
Yes, I too. Just see who?
Mountain mama.
Who's that?
It's me.
-36

Page 24
Mt 1:
Mt. 2:
Mousie:
Mt:1
Mt 1 K. Mt 2:
Mousie:
Mt 1 :
Mousie:
Mt. 1:
Mousie:
Mt. 1 & Mt 2:
Mousie: Y
Mt. 1:
Mt. 2:
Mousie:
He says it's me'.
Me?
I'm Mousie.
Oh. It's you. Come come.
What's the matter?
I need some stones. I came for that
Why do you needstones now?
I'm hungry. (Mountainmama and mami laugh).
You needstones for that?
Waitaminute. Let me finish.
O.K., O.K., You go ahead.
Idrank the milkofa child overthere.
Milkis good for the body
That's why Mousiethambi has climbed to the mountain top to play.
Don't crackjokes.
-37

Mt 1
Mt. 2:
Mousie:
We're crackingjokes?
You're cracking jokes.
My God, you're confusing me.
Mt. 1 & Mt 2: All right, all rightyou continue.
Mt. 1:
Mousie:
Goatie:
Mousie:
Mt. 1:
Meadow:
Mousie:
Mousie:
We’ll not interrupt you.
Idrank the milk of a sleeping child. She's awake now and crying formilk. (Goatie speaks)
Mousie thambicame to me for milk.
She said she would give me milk if I gave her greengrass.
Then? (Meadow speaks. Mt. 2 leans towards the sound)
Mousie thambicame to me.
She said she would give me grass if I gave her water.
for water..........
Pondo thatha : Thambicame to me.
Mt. 1:
Mousie:
What did he say?
He would give water if the pond is mended.
ـــــ383 سے

Page 25
Mt. 2:
Mousie:
Mt. :
Mt. 2:
Mt. 1:
Mousie:
Mt. 2:
Mt. 1:
Mouse:
Mt. 1 :
Goatie:
Frogie:
Then what?
Iapproached the mason. That's why I came here for stones. Now the child screams. Mousiejumps aboutin confusion.
Frogie leaps towards the child and consoles her.
You seethambi. The trees all overus have been cut down for building houses and for fire wood.
The rains have washed away all the soil that covered us.
All the stones are exposed, not a single plant can grow on us now. Furthermore ifyou take the stones too, that will be
the end ofus.
You need not worry. When this child grows old, she'll plant a lot oftrees. She'll be fond of you!
That's our wish too. We'll give you a lotofstones.
Please tell all the children to plant more trees.
Yes, we all will planta lotoftrees.
Sohere you take the stones
Mimes as ifrolling down the stones)
Frogie stays still. Goatie pushes him away with herhorns).
Jump, aside, Frogie boy
. A narrowescape! I escaped from being crushed by the stones.
۔ 39ے

Mt. 1:
Mt.2:
Craney:
Mason:
Mason:
Frogie:
Craney:
Song:
Move, move, stones rolling down!
Mousie thambi, is that enough?
Some more please.
Let's build the canal too,.
Mending ofthe pondis done underthe charge ofthemason. All animals mime working).
Frogie, withoutjumping about in the pond come and help us.
Just coming.
Come one, Come all. Let's send the water to the meadow. Pondo thatha gets up, stands facing mason, and they dance. All the characters go dancing in a circle between Pondo and mason, singing the following song and they pour water on meadow).
One pot of water, One flower blooms. Two pots of water, Two flowers bloom. Three pots of water, Three flowers bloom. Four pots of water, Four flowers bloom. Five pots of water, Five flowers bloom. Six pots of water,
Sixflowers bloom.
-4-O-

Page 26
اپن*ان
-41 -
 

Mousie:
(patie:
Mousie:
(Goatie:
Mousie:
Seven pots of water,
Seven flowers bloom.
Eight pots of water,
Eight flowers bloom.
Nine pots of water,
Nine flowers bloom.
Ten pots of water,
Ten flowers bloom. (At the end of the last line, Pondo thatha and Mason hold Frogie boy and all the others cheer and applaud and laugh).
Goatieakka, Goatieakka, come herequickly. Feedon the grass! (Goatie runs to Meadow, bleating-then mimes grazing)
'm, m,......... m", Mousie thambi, fetch me a bowl quickly
I'll give enough milk for the child!
I'm coming Here's the bowl
Here you are! Take this milk to the child
Thanksalot, Goatieakka!
Mousie singing happily, takes the bowl ofmilk to the crying child. Others sing the chorus). Old Rock Mountain gave some stones.
Chorus Merry masan built the pond.
Chorus Stout little Pondo gave some water.
Chorus
-42

Page 27
一43
 

Mousie:
Child:
Grassy Meadow gave some grass.
Chorus Graceful Goatie gave some milk.
Chorus) Tiny Mousie fed the child.
Chorus Repeat
(Mousie is feeding the child. As the child is drinking others make the sound "GULP, GULP'. Then they all cheer and make merry.
Come, children, let’s planta lot oftrees! I too have a tree to plant
The child goes in front with a plant, followed by Mousie. Others follow behind, mime-playing the flute and beating the drums. The child hands overthe plant to Mountain mama, who plants it. Then they all come to the front of the stage holding agreen cloth, and sing:
Water, Water, come in plenty. Feed us with your bounty,
Bless us with your glory.
Fill the rivers with water. Fill the land with laughter.
All cheer and applaud and bow to the audience
THE END
-44

Page 28
அறிந்துசொல்வீர்குழந்தைகாள்
இலுப்பை மரத்தின் கதையிது அறிய நல்ல கதையிது எளிய தமிழின் மொழியிலே இளைய எனது நண்பர்கள் பாடியாடி மகிழுங்கள் பாட்டின் பொருளும் அறியுங்கள்
இலுப்பை நிழலின் குளிர்மையில் இருந்து மகிழ்ந்த நினைவுகள் இருக்கிதெந்தன் மனதிலே இன்னும் நல்ல பசுமையாய்
குரும்பைத்தேரில் அழகுகூட்ட ஈர்க்கில் கோர்க்கும் போதிலே இலுப்பம் பூவின் மணத்திலே கிறங்கும் அந்தக்கணத்திலே பிறக்கும் வண்ணக் கனவுகள் பறக்கும் பட்டாம் பூச்சிகள்
விருட்சமாகி விதையும் தந்து வாழ்வு சிறக்க வைத்த - அந்த இலுப்பை எங்கு போனது? இருக்கும் இடத்தை அழித்துப் பிடிக்கும் இப்பில் இப்பில் வந்ததேன்
அறிந்து கொள்வீர் குழந்தைகாள் அறிந்து சொல்வீர் குழந்தைகாள்
- சி.ஜெயசங்கர் .
நன்றிகள்
இந் நூல் உருவாக்கத்தில் பங்கெடுத்த நண்பர்கள் து.கெளரீஸ்வரன், சுசிமன் நிர்மலவாசன் மற்றும் வனசிங்கா அச்சகத்தினருக்கு.
Thanks to T.Gowrieeswaran, S.Nirmalavasan and the Wanasinghe Printers
-45


Page 29

S. Jeyasankar Sensor Lecture in Drama and Teatre AS at the Eastern University Sri Lanka. Theatre and Research Activist. Koothu (Traditional Theatre) Perfores. Writer Poels in Tham and in English.
Essayist.
O-Ordinator: hird Eye Local Knowledge ind Ski Activists Group and hird Eye English Forum.
Third Eye Little Magazine in English and Moondravathu Kann (Third Eye) Little Magazine in Thamil. Translator.

Page 30

வெளியீடு மூன்றாவது கண் உள்ளூர் அறிவுதிறன் செயற்பாட்டுக்குழு