கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலைச்சாரல் 1984.04

Page 1
இன்ன றுங்கனிச் சோலேகள் செய்தல்
இனிய நீரத் தண்சுனேகள் இயற்றல் அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்; ஆலயம்பதி ஞயிரம் நாட்டில்:
 
 

பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர்விளங்கி யொளிர நிறுத்தல்;
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்

Page 2
- - ཤ་ཨོཾ་ཨཱ། ལྷོ་ J05u) ༦
இந்த ஏடு
* இயற்கை அன்னையின் எழிலே கொண்டு அழகு தேவதையாகத் * திற்கு காலம் பல்வேறு இலட்சி களைத் தாங்கி என்னற்ற ஏடு * சஞ்சிகைகளாகவும் மலர்ந்து மன
மறைந்து போய் விட்டன.
FNS இந்த ஏடுகள் சாதிக்க நினைத்தவை பலப்பல. S2 ஆயினும் சாதித்தவையோ மிகச் சில, இடையிலே
& சந்தித்த இன்னல்களோ அளவில
፳ዮ மலையக சமுதாயத்தில் அடிப்படை மாற்றம் * உருவாக தங்களின் எழுத்துக்கள் மூலம் வழிகாட்ட இதயத் தாகத்தோடு எழுதுகோல் ஏந்தி எழுத்து லகில் பிரவேசித்த இலட்சிய எழுத்தாளர்களே x இந்த ஏடுகளின் தோற்றத்திற்கு காரணகர்த்தாக்க $ழ், ளாக இருந்தனர். 类 அத்தகையவர்களின் இலட்சிய எழுத்து ப் $4 பணியை இந்த சமயத்தில் நினைவு கூறுவது மிகவும் 崇 பொருத்தமானதாகும. S2 இப்படி ஒன்றன் பின் ஒன்முக மலர்ந்த வேகத் $ழ் திலே மறைந்துவிட்ட மலையக ஏடுகள் கூறும் 类 கசப்பான அனுபவங்களுக்கு மத்தியில்இன்றைய மலையகத்தின் மூளை முடுக்குகளில் 2ܛܽܠܼ $ழ் எல்லாம் முடிந்த அளவிற்கு சமூக, அரசியல் $2 கலை, இலக்கியத் துறைகளிலே ஈடுபட்டுவருங்கால இ மலேயகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாக நின்று 6) சுடர் விடும் நூற்றுக்கணக்கான மலையக இளம் இ நெஞ்சங்களின் எழுச்சி மிக்க இலட்சிய சிந்தனைகளி * னல்"கருத்தரித்து இருப்பதா? பறப்பதா? என்ற நிலயில் எதிர் عZ& (இ காலத்தைப்பற்றிய நம்பிக்கையே முற் க அற்றுப் * போய் விட்ட பாதுகாப்பற்ற நிலையில், மலையகக் * சமுதாயம் நிலைகலங்கித் தவிக்கும் நிர்க்கதியான,
မ္ဘိ மனிதாபிமானமற்
* x பரம்பரையாக இந் நாட்டிற்கு உழைத்து * கொடுத்த பத்து லட் சம் இந்திய குடிகளுக் * இந் நாட்டுச் குடி யு றி மை யை மறுத் : * இந்நாட்டிற்கு உரிமையற்றவர்களாக ஆக்குவ: இ தான் அரசியல் சாசனம் வரைந்தவர்களின் நோ
32 கமாக இருந்திருக்க முடியுமா? அதுதான் நோக்க வூ என்ருல் 10 லட்சம் பேருக்கு பாதுகாப்பு அளித் ஜ் அவர்களின் நல உரிமைகளைக் காப்பாற்ற வக்கில்லா
^3WN S& சேர்ல்பரி அரசியல் சாசனம் மனிதாபிமானமற்
an “ጎሽSቊ
S&வெறும் கடதாசிப் பத்திரங்கள் தானே வி

b V− O ※ Ꮀ Ꮷ Ꮴ Ꮴ 6Ꭰ
S2 崇
எதற்காக? 亲
) எல்லாம் ஒருமித்து தன்னகத்தே * திகழும் மலையக மண்ணில் காலத் இ ப,இலக்கிய,அரசியல் எண்ணங் x கள் வார இதழ்களாகவும், மாத இ ாம் வீசி காலப்போக்கில் உதிர்ந்து *
நிலையில் தான் 'மலைச்சாரல்’ என்ற இந்த ஏடு * மலையக கலை இலக்கிய அரசியல் சஞ்சிகையாக பிரசி 类 விக்கிறது. S2
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் எதிர் * கால சுபீட்சத்திற்கு வழிகாட்டத் துடிக்கம் மலையக P3 இளம் தலைமூறையினரின் அரவச் 7 ப்போடு &
‘மலைச்சாரல்’ தனது இலட்சிய பயனத்தை x தொடங்கியுள்ளது. 崇 * மலைச்சாரல்’ மலையக மக்களின் சமூக, & அரசியல், பொருளாதார விடுதலைக்சரக குரல் 34 கொடுக்கும். al saa
மலையகம் எங்கும் மறைந்து கிடக்கும் இளம் 33 எழுத்தாளர்களின் இதயக் குமுறல்களுக்கு x மலைச்சாரல்" களம் அமைத்துக்கொடுக்கும். عليه
மலேயக மக்களின் முற்றும் முழு 2  ைவிடுத ; லையை வென்றெடுப்பதற்காக வே ட்டக் சருத் S& துக்கனாலும், மாறுபட்ட கொள்கை அனாலும், s கோற்பாடுகளாலும், தத்துவ ங் சனி* ஐ ப் பிளவு $ழ் ண்டிருக்கும் மலையகத் தலை ை ز 3 ۔ri آخ சக்திகளையும் வேற்றுமைக்கு அப்பால் பொது இ வேலைத் திட்டத்தின் கீழ் ஒர் 2 மைப்படுத்த இ
மலைச்சாரல்?? பாடுபடும். ଐନ୍ତି S882
o R * ۔ محے * O fro . 7مح۔YS * மலைச்சாரல்’ தனது இட்ைசியப் Lu Soyful26ör ဒါ့ဟဲ့
வெற்றிக்கு மலேயக ச at a உணர்வுள்ள இ ஒவ்வொருவரினதும் நல 3. தரனவ தா டி நிற் 7 கிறது. フ示
O ge ad ) கடதாசிப் பத்திரம்
杀
2ଷ୍ଟ
p Ab ge S2 நாட்டிற்கு சுதந்திரம் 3ନ୍ତି 5 ஆணுல் . நமக்கோ . . . ? 纂 இம்மக்களின் உழைப்பை உறிஞ்சிய நாடு அவர் x களை இரவோடிரவாகக் சை விட்டு விட்டது. அதன் 崇 பயனக குடியுரிமைச் சட்டங்களை அமுல்ப்படுத்தும் 梁
திருவாக இயந்திரங்களின் கரங்களில் சிக்கி நம் மக் இ கள் அன்றிலிருந்து உழன்று கொண்டிருச்கிருர்கள். இ இந் நாட்டில் ஏனைய மக்களுக்கு கி ைத்த சுதத்திரம் இ தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்த வரை அவர்களின் உரிமைகளை அடியோடு பறிக்கத்தான்
கோ
r வழி ழியது இ. தொ. கா. 26வது
மாநாட்டு அறிக்சையில் ஒரு பகுதி *
않
-
3.
游

Page 3
indif.
ཀྱི་ 露 魯 மலயக மக்களின் சுபீட்சத்திற்கு அருட்திரு. எஸ். கீதடெ
மலேயகத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று பெரும் சோதனை நிறைந்த கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின் ருர்கள். அவர்களின் அன்ருட வாழ்வு வன்முறை அச்சத்திருல் சூழப்பட்டுள் ளது. இனவாத சக்திகளின் திட்ட மிட்ட செயல்களினுல் அவர்கள் வாழ் வின் அமைதி சீர்குவேக்கப்பட்டுள்ளது.
مح&&برینیمیسریخ}
தோட்ட மக்கன் இன்று இலங்கை யில் ஒவ்வொகு நாழிகையையும், நிமி டத்தையும் நாளையும் பெரும் அச்சத் தோடும் நிச்சியமற்ற எண்ணங்களோ டும். நிறைவேருத ஏக்கங்களோடும், கடத்துகிருர்கள்.
கற்பனை கதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவை
மலேயக மக்களின் அடிமை வாழ்வையும், அங்கு அகல
பூர்வமாகக் கொண்ட மக்கள் இலக்கியப் படைப்புகளை
*மலேச்சாரல்’ இதழில் வெளிவரும் அம்சங்கள் மல்
பிரதிபளிப்பதாயும், அவற்றில் இருந்து மலக மக்கள் மீ
மலையக மக்கள் மத்தியில் நிலவும் தாழ்வு மனப்பான் அகலவும், நூற்ருண்டு கால அரை நில அடிமை வாழ்வு யவும் ‘மலைச்சாரல்' களங்கரை விளக்கமாக நின்று வழி இனிய ஆசிகளைக் கூறுகின்றேன்.
M. 1uNM
உழைக கும் சிந்தனை துளிகளின் தொகுப்பு செ. வி. நாதன்
WYM-1W
உலகம் எப்படி இயங்குகிறது என்பதற்கு பலரும் பலவிதமான காரணங்களை சொல்கிருர்கள். ஆனல் நமக்குத் தெரிந்ததும், உண்மையானதுமான காரணம் ஒன்றுதான் - அ துதான் உழைப்பு.
நம்மைப் போன்ற சா தா ர ன உ  ைழ க்கு விம் மக்களின் திருத்தாலும் கரத்தாலும் உழைப்ப்ாலும் தான் நிலத்திலும், தொழிற்சாலைகளிலும் உற்பத்தி நடக்கிறது. அலுவலகங்களில் நிர்வாகம் நடக்கிறது.
இந்த உலகம் யாருடையது?
இப்படி உலகம் இயங்க காலம் முழுவதும் உழைக் கும் உயிரைக் கொடுத்து உழைக்கும் ம க்க ளின் வாழ்க்கை முன்னேறியதா? வாழ்வில் சுகமும், திருப்தி யுக் கிடைத்ததா?
நமது பிள்ளைகளுக்கு நல்ல உணவும் துணியும் கல்வியும் கிடைக்கின்றதா? இல்லை. நமக்கு இவைகள் கிடைப்பதே இல்லை.
 
 
 
 
 
 
 
 
 
 

ரல் 3
می ۰«میم میخاصی ماهیها محمص مساحر حمحصمم هم به حم حیمیایی صمیم
"மலேச்சாரல்" வழிகாட்டட்டும் ான்கலன் ஆசிச் செய்தி
திருப்தியற்ற வாழ்வின் விரக்தி
% எல்லேயில் தோட்டத் தொழிலாளர் 乡 கள் நின்று கொண்டு தத்தளிச் கின் முர் கள். தவிக்கிருர்கள் மிகவும் தெருக்கடி ރހިބީ
三 நிறைந்த இந்தச் சூழ்நிலையில் வழி
சாட்ட ஒரு சரியான சக்தி மிக்க தலைமை இன்றி மலேயகம் வெறுமை யாய் கிடக்கின்றது, வெறுங் கையைப் பிசைகிறது.
இத்தகைய தொரு இக்கட்டான சூழ்நிலையில், பெரும் கஸ்டங்களுக்கு மத்தியில் மலையகத்திலிருந்து "மலச் சாரல்’ என்ற பெயரில் சஞ்சிகை பொன்று வெளிவருவதை நினைக்கும் போது நெஞ்சு பூரிப்பால் நெகிழ்கிறது இந்த 'மலைச்சாரல்' சஞ்சிகை வெறு மனே இலக்கிய பாணியில் அமைந்த
களே உள்ளடக்கிய பொழுது போக்கு ஏடாக இல்லாமல், ா திருக்கும் அவலங்களையும் அப்பட்டமாக, ஆதார உள்ளடக்கியதாக வெளிவர வேண்டும். யக மக்கள் பிரச்சினை சளின் யதார்த்தக் தண்மையைப் ட்சி பெற வழிகாட்டுவதாகவும் அமைய வேண்டும்.
மை நீக்கி தன் மானம் ஓங்கவும், அறியாமை இருள் முற்முக மாறி அவர்களின் எதிர்காலம் சுபீட்சம் அடை காட்ட வேண்டும். என்று இறையருண் வேண்டி என்
LSLALSLSLALMMSLALLSLLLLLLLL LLLLLLLLSLL LLLLSALSLASLMLeASASELeSLMSLSLSALSA SLMLLLLSSS
по фćъ(36л!
காலம் முழுவதும் மாடுபோல் உழைத்துக் a bit is தும், கால் வயிற்றுக் கஞ்சிக்கும் தவித்து, சட்ட த் துணியின்றி, கட்டாந்தரையுமின்றி க ஸ் ட ப் பக் டு கொடுமையில் வாழ்கிருேமே நாம் .
இந்த உலசம் நமது உழைப்பால் இயங்கு கி ந9 தென்முல் உழைப்பவருக்கே இந்த உலகம் என்ருல் இந்த உலகம் எமக்குச் சொத்தமாக வேண்டும். ஆளுல் இன்றிங்கு நமக்கென்று எதுவும் இல்லையே ஏன்?
காலம் ஆக ஆக உழைப்புச் சக்தியின் மதிப்பு குறைக்கப்பட்டு குறைந்த கூலி க்காக நி ைறய உழைத்துத் தேய்ந்து போகிருேம் உடம்பில் வலுவின்றி சோகும் நேரத்தில் நாமும், நமது மனைவி மக்களும் பிச்சைக்காரர்களாக மாற்றப்படுவோம். மாற்றப் Lu () வருகிருேம்.
பின்பு ஒரு நாளில் பீச்சையும் இன்றி தெரு ஓரங் வில் அணுதைகளாக பசியால் துடி து டி த் தும் சாவோம்!
நமது உழைப்பே பெரும் பான்மை. நமது உழைப்பே உலகை இயக்கும் ● ig) நாமே எஜமானர்கள்.
மறுபக்கம் பார்க்க

Page 4
நமது உழைப் நமக்கே சொந்தம்.
இதுதான் உண்மை . ニ・
ஆனல் இவற்றை எல்லாம் ஒரு கூட்டம் விை கொடுத்து வாங்குவதன் மூலம் நம்மை, 15 LD ä மானத்தை நமது உரிமைகளே நமது சுதந்திரத்ை நசுக்குசின்றது .
இந்த உலகம் நமது சோத்து அவர்களிடம் உலகம் உழைக்கும் எங்களுக்ே உரியது என்பதை உரக்கச் சோல்வோம். எ ங் க 6 உலகத்து உரி ை8 களை அவர்களிடம் இருந்து வென்ெ
Qu "j C3 u_u rrub . . . . ヘー
இந்த உரிமையை அவர்கள் தாங்களாகவே ஒ நாளு ம தர மாட்டார்கள்
உலகம் உழைப்பருக்கு மட்டுமல்ல எல்லோருக்கு தான் சொந்தம் என்று ஏய்ப்பர்.
உல 4 ம் எல்லோருக்தம் சொந்தம் என்ருல் அவ களை மட்டும் பாதுகாக்கும் சட்டம், நீ தி ம ன் றம் இராணுவம், அரசு, இவையெல்லாம் ஏன்?
உலகம் உழைப்சல் மட்டுமே இயங்குகிறது என்பதை ஒப்புக்கொண்டால் எங்கே இவர்கள் நிய யத்தைக் கேடடு வி3 வார்களோ என்ற அச்சத்தி தான் கண் ணுக்குத் தெரியாதவர்களை எல்லாம் காரண காட்டி நமது கருத்தை முடமாக்கி வைத்திருக்கிருர்கள்
எல்லாமும் என் லார்க்கும் பொது என்று கூ நம்மை ஏய்க்கிருர்கள். பணத்தால் பொதுமைை விலக்கு வாங்குகிருர்கள். இவர்கள் பொய்யை மெ யாக்குவதையும், மெய்யைப் பொய்யாக்குவதையு நாம் அன்ருடம் கண்ணுல் காண்கிருேம்.
உழைப்பின் சன்மானம் வறுமையில் நமது சகோதரிகள் தமது எற்ை விற்று பிழைக்க நிர்ப்பந்திக்கப்படுகிமுர்கன் . சிலை சூழ்நிலை திருடர்களாக மாற்றுகிறது. நமது மக்க சமூகத்தில் தசம் கெட்டவர்களாகத் தூஷிக்கப்ப
கிருர்கள்.
நமது ஆயுள் முழுவதுமான உழைப்பிற்கு நமக் கிடைக்கும் சன்மானம் தான் என்ன? நல்ல உணவ இல்லை. நரக வாழ்க்கை. நல்ல gd Gapu (u uz? gaQdiba நொந்து அழுவது தானே மிச்சம்!
பசி, வறுமை; திருடர்கள். விபச்சாரிகள், இவைகள் தான் நமது உழைப்பிற்காக நமக் இடைக்கும் வெகுமதிகள், இவை மட்டுமல்ல. ந இனத்தைகே பெருக்கி, இந்த எஜமான ர் களுக் உழைக்க மிகவும் மலிவான அடிமைகளை நா உருவாக்கித்தருகிருேம்.
இறிதளவேணும் சிந்திப்பீர்களா? நாம் பெற்ற நிலையையே நமது வாரீசுகளு பெற்று அல்லல்பட வேண்டுமா? நாம் அனுபவித் துன்பங்களை நமது பிள்ளைச் செல்வங்களும் அனுபவி வேண்டுமா?
இவையெல்லாம் நாம் நன்கு புரிந்து கொள் வேண்டும்
நோய் வந்தால் அதை இனம் கண்டு தக்க மரு சாப்பிடுகிருேம்இல்லையா? இதுவும் அதுபோலத்தான் நமது இன்றைய கொடிய வாழ்க்ஸ்கக்குக் காரண நமது கண்மூன்னே இருக்கிறது.

* タ Φ 3 - F if :)
:
rub
நம் ந்த sia
நம் மேல் சிலர் ஏறிக் குதிை சவாரி செய்து கொண்டிருக்கிருச்கள்.
நமது உழைப்பைச் சுரண்டி அவர்கள் கொழுக்கி முர்கள். சகல செளகரியங்களோடும் சுகசிவன வாழ்க்கை நடத்துகிருர்கள்.
திட்டமிட்டு தி வருண பிரச்சாரங்களால் நமது அறிவைக் கெடுக்கிருர்கள். ـــــ
உண்மை நிலையை உணர்ந்து நாம் ஒன்றுபட்டு விடக்கூடாதே என்பதில், நம்மைச் சுரண் டிக்கொண்டி ப்பவர்களுக்கு எவ்வளவு அக்கறை தெரியுமா?
ஏழை பணக்காரன் உயர்ந்தோன் தாழ்ந்தோன் சாதி அமைப்பு எல்லாவற்றிற்கும் நியாயம் கற்பிக்க வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிருர்ன். ஒல்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கிருன். எப்படிகம் தன்னைக் காத்துக்கொள்ள துடிக்கிருன்
பத்திரிகை வெளியிடுகிறன், சினிமா எடுக்திருன். நாடகம் நடத்துகிருண். பாட்டுப் பாடுகிமூன். அனைத் திலுமே இப்போதைய சமூக அமைப்பிற்குத் தாளம் வோடுகிருன்.
இன்னும் அரசியல் கட்சிகளை உருவாக்குகிருன், தொழிற்சங்கங்களை தொடங்குகிருன் அவற்றை தம்  ைகக்குள் வைத்துக்கொள்கிருன் , ஏமாற்று வித்தைகள் எத்தனை? எத்தனே? உழைக்கும் மக்களைப் பிரித்து வைக்கிருன் நம்மை மோதவிட்டு அவன் வேடிக்கை பார்க்கிறன்.
வாழ்க்கை இப்படித்தான் இருக்கும். இரவு பகல் போல இன்பமும், துன்பமும் நிறைந்தது தான்
வாழ்க்கை. இதை மாற்ற நினைக்காதே அனேத்தையும்
அவன் கையில் ஒப்படைத்து விடு.
நீகஸ்டப்பட்டு உழை வீன் சந்தேகங்களைக் கிழப்பி கோபப்படாதே! எல்லாம் விதி போலத்தான் நடக்கும் ஏதோ பிறந்துவிட்டோம். உலகே மாயம், நாடகமே உலகப் , கொஞ்ச காலம் இருந்துவிட்டுப் போய் சேருவோம் என்றெல்லாம் கூறி அவன் தனது சுரண் டல் அமைப்பை நியாயப்படுத்துகிருள். W
ஆசை கனவு கண்டு பத்து மாதம் மேனி நொந்து சாவை சந்தித்து பிள்ளே பெறும் ஒரு தாயிடம் பெற்ற உடனே அவளிடமிருந்து பிள்ளையை பறித்துக்கொண் டால் எப்படி இருக்குமோ அதுபோலத்தான் இவர்க ளும் நமது உழைப்பைச் சுரண்டி கொள்ளையிடுகின் றனர்.
நாம் வெறும் கையினராய் பசித்த a u Gurr (5) இருளில் தவிக்கிழுேம்.
நாம் வாழ்கிருேம். எதற்காக நமக்காகவா?
நமக்கு கூலி தருவது எதற்காக? நாம் நாளெல்லாம் உழைக்கிருேம் g 6 Ash நமக்காகவா?
நாம் ஆசையோடு குழந்தைகளைப் பெறுகிருேம். இது கூட நமக்காகவா? இல்லே. இல்ல இல்லவே இல்ல நம்மை ஏய்த்துக்கொண்டிருப்பவர்க்ள் நமக்கு தருகின்ற குறைந்த கூலி கூட நாம் திரும்பவும் நாளே
655) 8b Ludas tā Luridas

Page 5
மலையகத்தின் படித்த மலையக இளைஞர் யு
செல்வி: மகேஸ் இர
இந்த நாட்டின் உயிரியக்கக்கிற்கு உறுதுணையாக தின்று உழைக்கும் நமது மலையக மக்கள் கடத்த ஒன் ஹறை நூற்ருண்டுகளுக்கு மேலாக இந்நாட்டின் சமூக பொருளாதார அரசியல் துரைகளிலே உரிய இடத் சீதையும், அந்தஸ்த்தையும் பெருமல் ஒதுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்வில் அமைதியின்றி அச்சத்தோடு அடிமைச் சக்கரத்தில் உழன்று கொண்டி ருப்பதற்கு அடிப்படைக் காரணம் கல்வியில் மலையகம் முறையான வளர்ச்சி இன்றி இருப்பதே ஆகும்.
இத்தக் குற்றச்சாட்டு மலையகத்திற்கு புதியதல்ல என்ருலும் காலத்தின் தேவைக்கேற்ப நம் மத்தியில் நிலவும் குறைபாடுகனே அவ்வப்போது நினைவுபடுத்தி, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளை முன்வைக்க வேண்டியது மலேயகக் கல்வி நலனின் அக்கரை கொண்டோரின் சமுதாயக் கடமைகளில் ஒன்முதும்.
இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களைச் சார்ந்த இளைஞர், யுவதியர், மற்றும் சின்னஞ் சிறர்கள் கல்வி பில் காட்டும் அளப்பரிய ஆர்வத்தைப் போல நம் மலையக இளைஞர், யுவதியரும், சின்னஞ் சிருரும் கல்வி யில் அவ்வளவாக அக்கரை காட்டுவதில்லை.
பெரும்பாலான மலையகப் பெற்ருேர்கள் தங்களின் பிள்ளைகளின் கல்சி வளர்ச்சியில் கொஞ்சமும் சிரத்தை ஆாட்டுவதில்லை. நடைமுறையிலுள்ள இலவசக் கல்வி யைக்கூட நம்மவர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்வதில்லே.
தோட்டங்கள் தோறும் தோட்டப் பாடசாலைகள் இயங்குகின்றன தோட்டத்திற்கு உள்ளேயே இயங்கும் இப்பாடசாலைகளுக்குக் கூட தமது பிள்ளைகளை கல்வி கற்க அனுப்ப இன்னும் அநேக பெற்றேர்கள் முன்வருவதில்லை.
தோட்டப் பாடசாலைகளுக்கு கல்வி பயில பிள்ளை களே அனுப்பும் பெற்ருேர்களும் தமது பிள்ளைகள் ஒழுங் இாகப் படிக்கிரூர்களா? பாடசாலையில் ஆசிரியர் இருக் கிருரரி பாடம் நடக்கிறதா? என்பதையெல்லாம் கண் காணிப்பதும் இல்லை அதற்கெல்லாம் மலையகப் பெற் ருேருக்கு போதியளவு கால அவகாசமும் இருப்பதில்ல. தனது மகள் பாடசாலேக்கு செல்வதைவிட மலக்கு வேலைக்குச் சென்ருல் நானெசன்றுக்கு 20 ரூபாவாவது கிடைக்கும் என்று நினக்கும் பெற்ஞேர்கள் இன்னும் மலேயகத்தில் இருக்கவே செய்கிருச்சள்.
நாட்டில் ஏறக்குறைய 70 சதவீதமானவர்கள் கல்வியறிவு இல்ல சதவர்கள் என்று கூறப்படும் அதே சமயம் மலையகத்தில் மட்டும் 50 சதவீதமானவர்கள் இன்னமும் அறியாமை இருளில் மூழ்கிக் விடக்கின்ருர் கள் என்ற துரதிஸ்டமான செய்தி நம்மையெல்லாம் வேதனை கொள்ளவும் வெட்கித் தலை குவியவும் செய்கின்றது.
கிடைக்கின்ற சிறு தொகை சம்பளத்தில் கள்ளுக் குடியிலும், சினிமா கொட்டகைகளிலும் தாராளமாக விரயம் செய்யும் அளவிற்கு நம்மவர்கள் தமது பிள்ளைக ளின் கல்வி ளர்ச்சிக்கு மனமுவந்து செலவழிக்க முன் வருவதில்லை.
**நாம் உழைப்பதற்கென்றே பிறந்த வர் எஸ். நமக்கு படிப்பு எதற்கு? நம்மைப் போலவே நமது பிள் ஆண்களும் தேயிலைச் செடிக்கே கண்ணீரையும், சேந்நீரை

ால்
கல்வி நிலையும்,
வதியரின் சமுதாயக் கடமையும்
Unguju (T பண்டாரவளை,
யும் சிந்தி உழைத்தால் போதும்’ என்று சிந்திப்பவர் களும், அவ்வாறே செயல்படுபவர்களும் இ ன் னு ஸ் மலையகத்தில் இல்லாமலில்ல,
அப்படிச் சிந்திப்பவர்கள் மீதும், அ வ்வாறே செயல்படுவோரின் மீதும் எவ்விதத் தவறும் இல்லே காரணம் இவர்கள் இப்படியாக சித்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளவர்கள் அதற்குமேல் அவர்களால் எதையும் சித்தித்துப்பார்க்க முடியாதவாறு அவர்களின் துரைகளும், தங்மைகளும் அவர்கள் சிந்த&னப் பறவை யின் சிறகுகளே ஒடித்தும், சருத்தோட்டத்தின் கதவு களை அடைத்தும் வைத்துள்ளனர்.
அதஞல் நம்மவர்களுக்கு தன் அயலிலே வாழும் இதர சமூகத்தின் வளர்ச்சியை ஏறெடுத்துக்கூடப் பாச்க்க முடியவில்லே. உலக விவகாரங்களை உணர முடியவில்லை. இவ்வளவெல்லாம் எதற்கு? நம்மவர்க ளின் உண்மை நிலையே நம்மவர்களுக்கு சரிவரத் தெரி யாத, புரியாத அளவிற்கு அவர்களின் சிந்தனை மழுங் கடிக்கப்பட்டுள்ளது. அறிவு முடமாக்கப்படி டுள்ளது. அந்த இழி நில மலையகத்தில் தோடர்ந்தும் நீடித் தால், நாளைய மலேயகத்தின் நில் இன்றிருப்பதைவிட பல மடங்கு மோசமானதாகவே இருக்கும். மலையகத் தின் வருங்கால செல்வங்கள் அத்தகையதொரு அவல நிலையை சந்திக்க வேண்டுமா?
நம்மைப் போலவே நமது வருங்கால சந்ததிகளும் TT TTTTLCLS LLL LLTLTTTTTcTL0LS TTLLLLLL TT LLL TTTTTLLLLSS LLLTTT TTSL T0S TLSL0LTTTS tTTTLTT SLLLS HTTLL t LLLLLL கப் பரிதவிக்கத்தான் வேண்டுமா?
நாளை ஏற்படப்போகும் இந்த துரதிஷ்ட நில் தவிர்க்கப்பட வேண்டுமானுல் மலேயகத்தில் நிலவும் இன்றைய அறியாமை நிலைக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும், سمتی
படித்த மலையக இளைஞர் யுவதியரின் தளிர் கரங் களிளே இந்தப் பாரிய சமுதாயப் பொறுப்பு ஒப்புவிக் கப்பட்டுள்ளது.
மலையகப் பகுதி பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மலையகப் பிள்ளைகளின் கல்வி வளர்ச் சியைக் கருத்தில் கொண்டு பொறுப்போடு செயலாற்ற வேண்டும். கடமை நேரங்கள் தவிர்ந்த வேல்களில் தோட்டங்களில் வளர்ந்தோர் கல்வி மாலை நேர வகுப் புகள் ஆகியவற்றை நடத்த முன்வரவேண்டும்.
மலையகப் பகுதிகளில் இயங்கும் தொண்டர் நிறுவ னங்களும் மலையகப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் அதிகளவு கவனம் சேலுத்தினல் மிகவும் நல்லது.
படித்த மலேயக இளைஞர் யுவதியர் மனது வைத்து தமது சமுதாயக் கடமிையைச் சேய்ய முன் வருவாரா பின் மலையகத்தின் தலைவிதியை எழுதில் மாற்றி
sysop upédit as a) fyth
பிறர் எம்மைப் பார்த்து எள்ளி ந ைகயா டும் இழிநிலைமைகளைக் கிள்ளி எறியலாக். >
அறிவுச்சுடர்கள் மலைச்சாரலில் பிரகாசிக்க ஆரம் பித்தால் அறியாமை இருள் தானே களையும். அடிமை மடமை குணங்கள் அழியும், ஒழியும் அங்கே சுதந்திரக் காற்று வீசும், அந்நாளில் தான் மலையக சமுதாயம் நாட்டின் சமூக அரசியல் போருளாதாரத் துறைகளில் தனக்குரிய அந்தஸ்த்தைப் பெறும் தலநிமிர்ந்து நிற்கும்.

Page 6
மலைச்
ாண்ே
மாற்
ಲೆ)
(*မိမိ
Jee eeAAMMMMML SeeAAAAyAS JSSAYYz
செல்வி தேவகி - பதுளை
உலக நாடுகள் பலவற்றிலும் இன்று பெண்கள் அடிப்படை ஜனநாயக மனித உரிமைகளுக்காகவும், அந்ந ஸ்திந்க்ா ச வும். சமத்துவத்திற்காகவும் குரல் எ றனர்.
அதே சமயம் சமூக, அரசியல் பொருளாதா ளில் ஆண்களைப் போலவே பெண்க்ளும் பங்கு கெ அரிய சாதனகளை நிகழ்த்திவருகின்றனர்.
ஆண்களைவிட பெண்கள் எதிலும் சளே த் அட்லர் என்பதை செயலில் செய்து காட்டியுள்ளனர்.
இந்த இடத்தில் நாம் சற்று நிற்போம். நிதி சிந்திப்போ மி ,
ஒன்றறை நூற்றண்டுகளுக்கு மேலாக இந் ஒயாது உழைத்து ஓடாய்த் தேயும் மகேயகப் பெண்கள் இன்றுவரை ஏதாவது மாற்றம் நிகழ்ந்துள்ளதா ?
குடும்பத்தில், சமூகத்தில் மலையகப் பெண்களு மதிப்பும் அந்தஸ்தும் இடைக்கின்றதா?
தன்னையும், தான் வாழும் சூழளையும், சமூ அறிந்தும், தெரிந்தும் கொள்ள முறையான கல்வி அ கிடைக்கின்றதா?
தன் உடல் நலத்தையும், தான் பெரும் பிள் பேணி வளர்க்க போஷாக் த நிறைந்த சித்துணவுதிரனு
ளுக்கு கிடைக்கின்றதா?
இப்படி எதை எடுத்துக்கொண்டாலும் இல் என்ற பதிலேத்தான் தரமுடியும் "
கடந்த 30 ஆண்டுகளில் முன்னெப்பொழுதும் د
6 TD இலங்கைத் தேயிலைக்கு அதிகம் விலை கிடைக்கி
இருந்தும் தேயிலையின் இந்த விலை ஏற்
அச்சாணியாக நின்று அல்லும் பகலும் பாடுபடும் ம இபண்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன?
விலவாசிகளின் உயர்வை ஈடு செய்யும் ெ கடந்த 3 வரவு-செலவு திட்டங்களிலும் ஏனையோருக்கு பட்ட சம்பள உயர்வுகளும், விசேஷட அலவன்சுகளும் பெண்களுக்கு கிடைத்துள்ளதா?
இந்த நிலமை நீடிப்பது அழகல்ல. மலேயகப் ெ ஜனநாயக உரிமைகன் வழங்கப்படல் வேண்டும். சமூ அவர்கள் சமத்துவமாகமதிக்கப்படல்வேண்டும்.
அவலம் புறையோடிக்கிடக்கும் மலையக மாத புது மாற்றம் காண படித்த மலையகப் பெண்கள் தங் யக் கடமையை உணர்ந்து செயலாற்ற முன் வரவேண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாரல்
தங்களின் சமுதாய ாழுப்புகின்
ரத்துறைக ாண்டு பல
5 aN r a 67
நானமாய்ச்
நாட்டிற்கு ா வாழ்வில்
நக்கு உரிங்
கத்தையும் வர்களுக்கு
ளைகளையும்
I uíb > JAy6Qi rif45
bல் இல்ல்
இல்லாத φ και
0 த் தி ற்கு  ைே ய கப்
u Ar (5 l. ése த வழங்கப் Loânvuası’ü
பண்களின் முக த் தி ல்
ர் வாழ்வில்
ாள் சமுதா,
டும்.
விடுதலே முழக்கம் செய்திடடா!
உயர்ந்த மலைச் சாரலில் உச்சியின் மீதிருந்து உரத்துக் குரல் கொடுத்து ஓயாது பாடுகின்றேன். அயர்ந்து தூங்குகின்ற அன்பின் தோழர் காள்! எங்கும் விடுதல் இடியின் முழக்கம் எட்டுத் திக்கிலும் இடிக்குது முழங்குது அடிமைப் பேயின் அரவணைப்பில் நீ
அயர்ந்து தூங்குதல்
அவலம் அவலம் விறைத்து எழடா விடுதலே முழக்கம்
செய்திடடா!
- நீயும்
ருாரலே பிரதீபன்
கருவில் வளரும் குழந்தைக்கும் மனித உரிமை உண்டு.
உலகில் பிறக்கும் எந்தவொரு மனிதனுக்கும் பிறப்பு உரிமைகள் இருக்கின்றன. இவற்றில் 50 சதவீதமான உரிமைகளே மனிதன் தாரு கவே தேடி அடைதல் வேண்டும். எஞ்சிய 50 சதவீதமான உரிமை`ள் சமுதாயத்தினுல், அரசினுல் ஒருவனுக்கு ay ai at as ' வேண்டியவை
ஒரு குழந்தையானது தாயின் கர்ப்பத்தில் உருவாகும் போதே அதற்கும் இந்த மனித உரிமைகள் உண்டென் கிருர்கன். காரணம் அதுவும் ஒரு மனித உயிர்.

Page 7
山、芷
நாடற்ற 93 ஆயிரம் பேருக்கு 。颜呜L姆 மாநாட்டி ព្រូ លថ្ងៃវិញ្ញា ឃុំ
குறிஞ்சி சத்
தேசிய அரசியலில் மிகவும் உக்கிரமான் இநருக்கபு リcm。 தோற்றுவித்துள்ள இலங்கைத் தமிழர்களின் பிரச்சினேகளுக்கு புற்தும் முழுத rar , "TF
: , திரிவைக் காணும் பொருட்டு கடந்த டிசம்பர் 'ந்துதியில் ஜனதிபதி திரு. ஜே.ஆர் ஜூ து: கனோபில் கூட்டப்பட்ட சர்வ கட்சி தாதாடு 15 திகதி குழு நிவேயில் திங்கையில் வாழும் 83 ஆயிரம் இந்திய வம்சா ஆடிரிேமை வழங்குவதற்கு ప్రోతేర్ +=*FL-- -
நாடற்ற இந்திய வம்சாவளி மக்களுக்கு இலங்கைக் ஆரி வழங்க வேண்டும் என்ற கோரிக்கிவிய சர்வர்ட்சி மாநாட்டில் கலந்து கொண்ட பெளத்த மகா சங்கத்தினரே பெரிதும் வளியுறுத்தினர் என்று தேசிய பாதுகாப்பு அமைச்ச = FT గ్రత్- வலித் அத்துவந் மு 5 லி செய்தியாள்ர்கள் 、山丘山 GL可g குறிப்பிட்டுள்ளார்.
그 FFF- தோடக்கத்தில் பங்குபற் றிய து வங்கா 萱工吉 至工°四应,n寺áš 蚤 முன்னணியும் நாடற்ற இந்திய வம்சாவளி மக்களுக்கு 무 பிரஜாவுரிமை வழங்குவதென்று முடிவு - T மேற்படி TFT - இருக்கி ஆல்ே: இவ்விரு LL 而五、芷菁L孪 நாட்டி இருந்து வெளியேவிட்டன்
அதே சமயம்பூரி ல. சு. கட்சியும், ம. ஐ முன்ன Fபு நாடற்ற மக்களுக்கு பிரஜாவுரிமை வழக்கும் சர்வ கட்சி மாநாட்டு யோசஃனயை கடுமையாக கின்றன.
எதிர்ப்பு - இந்தியர்களுக்கு இலங்கைப் பிரஜாவு ரிமை வழங்கினுல் இங்குள்ள் கண்டியச் girdi. L.Error Fğı, : : எர்ன்வாகும்? என்று து' எசு. ॥ அத்தலை எம். பி. பாராதே நன்றத்திங் கே ன் வி எழுப்பியுள் Trif
இதனே (நாடற்ற மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதை நாம் அனுமதிக்க முடியாது' என்று a சியின் தஃவி திருதி ரீமாவோ பன் ட்ாரநாயக்கா கூறியிரு க்சிருர்,
இலங்கையிலுள்ள நாடற்றவர்களுக்கு பிரஜாவு =வழங்குவதை ஜனதிபதியோ அழைச்சர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ தீர்மானிக்ரமுடியாது இந்த நாட்டு மக்களே இதர சர்வஜன வாக்கெடுப்பு ஒலும் தீர்மானிக்க வேண்டும் என்று பூத ல சு கட்சி ம் தி திரு. ஆனந்த தளபாநாயக்க தெரிவித் துள்ளார்.
இவை தவிர மஐ முன்னணியின் தலவர் திரு. தினேஷ் குணவர்ானுவும் இந்திய பம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதைவன் 'யாகக் கண்டித்துள்
TTT

இலங்கைப் பிரஜாவுரிமை
ன் இனக்கமும்,
க்களின் எதிர்காலமும்?
தியன் -
உறுதிமொழி
இதே சமயம் இப்போது நாடற்றவர்களாக இருக் கும் அன்ே வருக்கும் இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கத் இார் நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜனுதிபதி திரு. ஜே.ஆர்.ஜயவர்களு இந்திய அரசுக்கு உறுதி அளித்தி ருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் திரு. நரசிம்ம திான்காந்த் 1983 டிசம்பர் 18ல் 'சிந்தாமணி' திருப ருக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.
அதற் மையவே ஜகுதிபதி கூட்டிய அனேத்துக் a gafia நசநாட்டில் 凰 டற்ற சார் ஆயிரம் இந்திய வம்சாவளி மக்களுக்கு இலங்கைப் பிரஜாவு ரிமை வழங்க இனக்கம் அானப்பட்டுள்ளது
இ.தொ. கா வும் ஐ தொ. கர், வம்
இந்த சர்வ கட்சி மாநாட்டில் இந்திய வம்சாவளி பாரிக் சார்பில் திரு எஸ் தொண்டமான் தளிேம விலான இலங்கை தொழிலாளர் கFங்கிரசும், ஜனுப் அசீஸ் தவேமையிலான ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரகம் தொடக்கத்திலிருந்தே விடாமல் பட்கு பற்றி வருகின்ற்ன.
இந்திய வம்சாவளி மக்கள் இன்று இலங்கையில் எதிர்நோக்கம் பாரதூரமான பாதுகாப்புப் நிரந்:ள் ஆதித்து இவ்விரு இயக்கங்களும் திேபடி மாநாட்டில் எவ்விதமான கருத்பித் வளிபுறுத்தின? எப்படியான ஆலோசனைகளே முன் வைத்தன? என்பன போன்று தகவல்கள் இன்றுவரை வெளியிடப்படவில்லே,
முன் மாதிரி
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி அனேத்துக் கட்சிகளின் மாநாட்டில் பங்கு பற்றிய இடத்திரிழக்கு தமிழ்பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப் பரிந்தும் அரசியல் கட்சிகளின் தலமைகள் தமக்கிடை யில் இருந்தி கொள்கை முறன்பாடுகளுக்கு அப்பாள் ஐக்கியப்பட்டு தங்கள் இனத்தின் மொழி இறமை, பாதுகாப்பு 凸rrduf、 |- :டு ஆலோசகிகளேயே முன்வைத்து வளியுறுத்தி
இஸ்லாமிய மக்களின் அரசியல் தலமைாதும் தங்களேச் சூழ்ந்திருக்கும் நெருக்கடிகளையும் தங்களின் சமுதாயத்தின் வருங்கால சுபீட்சத்தையும் ாருத்தில் ஒ:டு-தமக்கிடையிலான அரசியல் சித்தாந்த கருத்து வேறு பாடுகளக் கண்ாந்து ஒன்றுபட்டு இன்னர் திய சமூகத்தவரின் சிக்காக சர்வகட்சி மாநாட்டில் ஒருமித்துக் குரல் கொடுத்துள்ளனர்.
அதிருப்தி
மிகவும் பாரதாரமான விக்ரவுகளுக்கப் மின்சூல் உருவாகியுள்ள படு பயங்கரமE இக்கட்டான் இந்த நி3லயில் கூட இலங்கை வாழ் இந்திய sigar Girl Lijili
களே பிரதிநிதித்துவப்படுத்தும் தோழிற்சங்கத்தன்மை

Page 8
கள் அம்மக்களை இன்று சூழ்ந்துள்ள அழிவுகளையும், அபாயங்களையும் போக்கவும், இலங்கையில் ஒரு கோடியே பத்து லட்சம் சிங்கள மக்கள் மத்தியில் வாழும் அம் மக்களின் இன்றைய, நாளைய பாது காப்பை உறுதிபடுத்தவும் ஐக்கியப்பட்டு ஆராய்ந்து ஆக்கப்பூர்வமான கூட்டு ஆலோசனைகள் எதையும் மாநாட்டில் இதுவரை முன் வைக்காதிருப்பது இம் மக்கள் மத்தியில் சம்மந்தப்பட்ட தலைமைகளின் போக்கில் அதிர்ப்தி ஏற்பட வழி வகுத்துள்ளது.
பேரினவாதம் 1977லும் 1981லும் ஏத்பட்ட பேரினவாத வன் முறைகளிலும் பார்க்க 1983 ஜூலே கலவரம் வார்த்தை களால் வர்ணிக்க முடியாத அளவிற்கு கொடியதாக இருந்ததை நாடறியும், ஏன் இந்த உலகமே அறியும். அடுத்தடுத்து கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்த இனவெ றித்தாக்குதல்களிஞ ல் அதிகம் பாதிப்பிற்குள்ளான வர்கள் அப்பாவி இந்திய வம்சாவளி மக்கள்தான் என்பது மறுக்கவோ, ம  ைற க்க வோ முடியாத உண்மையாகும். s
அதுவும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேச் தல் வெற்றிகளுக்கெல்லாம் துணை நின்ற இந்திய வம் சாவளி மக்கள் இ. தொ. கா. தலைவர் திரு. எஸ். தொண்டமான் கிராமிய கைத்தொழில் அமைச்சராகப் பதவி வகிக்கும் இந்த ஐ.தே. கட்சியின் ஆட்சிக்காலத் தில் தான் 1977, 1981, 1983ம் ஆண்டுகளில் மூன்று தடவைகள் மூர்க்கத்தனமாகத் தாக்குதல்களுக்கு இல
க்காகினர்.
1982 ஜூலையில் இடம் பெற்றது இனக்கலவர மல்ல, அது இனச்சங்காரமாகும். 50 ஆண்டுகக்கு மேலாக சிங்களப் வெகும்பாண்மை மக்கள் மத்தியில் பேரினவாத சக்திகள் இடைவிடாது வளர்த்து வந்த இந்திய விரோத, குரோத எண்ணங்களின், இயக்கங் களின் வெளிப்பாடே ஜூலை சம்பவமாகும்.
இந்திய விரோதம் இந்திய வம்சாவளி மக்கள் லட்சக்கணக்கில் இலங் கையில் நிலைகொண்டிருப்பதற்கு எதிராக இங்குள்ள தேசிய அரசியல் தலேமைகள் 1929ம் ஆண்டு தொடச் கம் சிங்களப் பெரும்பாண்மை மக்களின் மத்தியிலே எதிர்ப்பியக்கங்கள் மூலம் கிளர்ச் சுளே நடத்தியு னர். இத்திய வம்சாவளி ம்க்களில் பேரும் பகுதிய னரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக இந்திய அரசுடன் பல தடவைகள் பேச்சுவார்த்தைகளையும் ஒப்பந்தங்களையும் செய்துள்ளனர். இவர்களின் எதிர் பார்ப்புகன் ஈடேறவில்லே. இந்தியர்களை நாடுகடத் மேற்கொள்ளப்பட்ட பிரயத்தனங்கள் யாவும் தோழ வியில் முடிவுற்றன.
4ம் பக்கத் தொடர்ச்சி அவர்களுக்காக உழைக்கச் செல்ல வேண்டுமே அதற்காகத்தான்.
நம் மனைவிகளிடம் பிள்ளை பெற்று அவர்களுக் உழைக்க ஆட்களைத் தயார் செய்ய வேண்டுடே அதற்காகத்தான்.
இந்த நிலை மாற வேண்டாமா?
5 Tub 15 ubåtas aras வாழவேண்டாமா?
காலம் வரும். நாளை நமதே!
ஜனநாயக உரிமைகளோடு உழைக்கப் பிறத்

:
jid it gi
இதனல் ஆத்திரமுற்ற பேரினவாத சச்திகள் தாக் குதல்களின் மூலமும் அச்சுறுத்தல்களின் மூலமும் இந்
திய வம் Fா வளி மக்கள் தாமாகவே இலங்கையை
விட்டு வெளியேறும்படியான நிர்ப்பந்தத்தை தோற் றுவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர், அதில் அச் சக்திகன் ஓரளவிற்கு வெற்றியும் கண்டுள்ளனர்.
ஜூலே கலவரத்தைத் தொடர்ந்து இந்திய வம்சா வளி மக்கள் மத்தியில் துளிர்விட்ட பயங்கர அச்சம் இன்னமும் நீங்கியபாடில்லே, இந்த நிலைமையை மாற்றி அமைக்கவே இம்மக்சளின் பாதுகாப்பிற்கு வழிகச ணவோ மலையகத் தலைமைகள் இதுவரை ஐக்கியப் பட்டு எவ்வித ஆக்க நடவடிக்கையையும் மேற்
கொள்ளவில்லை.
80 கோடி * க?ளக் கொண்ட வல்லரசு நாடொ என்று 1 க்கக் தில் : ' என்பதைத் தவிர இம் மக்க ளின் பாது ரப்பி வேறு எந்தவிதமான உத்த
ரவாதமும் இல்லை . என்ற எண்ணமே மலேயகத்தில் மேலோங்கி நிற்கிறது.
அதிர்ச்சி இந் நிலையில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை களுக்கு அரசியல் தீர்வை காண்பதற்காக கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாடு அம்மக்களின் பிரச்சினைக்கு தீர்க்க பான முடிவெதையும் காணுமல், மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் இடம் பெருத இந்திய வம்சாவளியினரின் பிரச் சினைபற்றி விவாதித்து 93 ஆயிரம் நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்க இணக்கம் கண்டுள்ளது பங்குக் கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் தந்தது.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இருந்துவரும் இந்தியாவின் தலையீட்டை தவிர்க்கவே நாடற்ற ஆந்திய வம்சாவளி மக்களுக்கு குடியுரிமை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது என்ற ஆளுங்கட்சியினரின் தரப் பில் தெரிவிக்கப்பட்ட விளக்கம் அது விடயத்தில் நிலவிய சந்தேகங்களே நிவர்த்தி செய்யப் போதுமான தாக இருந்தது.
நாடற்றவர் பூரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய வம் சாவளியினரின் 6 லட்சம் பேரை இந்தியா ஏற்பதென வும், 3 லட்சத்து 75 ஆயிரக் பேரை இலங்கை ஏற்ப தெனவும் முடிவு செய்யப்பட்டது எனினும் 3 லட்சத்து . . . ... ، சவுரிமைக்கு விண்ணப்பித்தனர். 6 லட்சத்திற்கும் அதிக மாணவர் களோ இலங்கை பிரஜாவுரிமைக்கே விண்ணப்பித்த னர். இவர்களில் சுமார் 4 லட்லத்திற்கு அதிகமானவர் களின் விண்ணப்பங்சன் நிராகரிக்கப்பட்டன. இவர் களும் நாடற்ற மக்களே!
சர்வ கட்சி மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள 93 1 lub uäsb ugridia
நாம் நமது வாரீசுகளுக்காகவாவது நல்ல வாழ்வை அமைத்துத் தர வேண்டாமா?
காலமெல்லாம் யாருக்காகவோ உ  ைழ த் து சாவதற்கு பதிலாக நமக்காக, நமது இனிய பிள்ளைச் செல்வங்களுக்காக இனியாவது வாழ முற்படுவோம்,
யாரோ வருவான் நம் துயர் போக்க எனக் காத்தி ருக்காதே. கருத்திலே சிந்தனைக்கு இடம் கொஇ காலம் வரும் நாளை நமதே!

Page 9
மலைச்ச
தொகுப்பு - பாலா தி இந்தியர்கள் இந் நாட்டிற்குள் ெ எவ்விதத் தவறும் இல்லை. அதற்கு 1 ல்வித ஆட்சேபனையும் தெரிவி இல்லை" ه
8} fї . பாரeஜயதிலக
25-2-1927 வெளியான ஹன்ச
தொகுதி 1ம் பக்கம் 376 பிரிட்டிஸ் முதலாளிகள் இந்தியத் டத் தொழிலாளர்களை இலங்கைக்கு டுவருவது பற்றி நாம் எவ்வித ஆட் யும் கூறமாட்டோக். தங்கள் தெ செழிப்புறச் செய்யத் தாராளமாக யரைக் கொண்டுவர அவர்களுக்கு பு up 657 (5.
பழைய சட்டசபையில் டி. எஸ். (
பக்க $ 1937ல் இந்தியர்கள் பெருவாரியா கையில் குடியேறுவதைக் கட்டுப் வேண்டும் என்று லங்கா சமஜமா
பின் தலவர் டாக்டர் என். எம். ெ சட்டச ை யில் பிரேரணை ஒன்றை ெ வந்தார்.
1939 மே, 24ல் டாக்டர் என் பெரேரா அப்போது அரசாங்க சே இருந்த இலங்கை பிரஜாவுரிமை அற் சேவையிலிருந்தும் வெளியேற்று பின்வரும் கருத்தின் முன்வைத்தார் **இலங்கையில் ஆயிரக்கணக்கில் வான தொழிலாளர்கள் கிட்டக் கூட இருப்பதால் இங்க உழைப்பவர்களை திரட்டுதல் என்பது முடியாத கா ள்ளது.
தொழிலாளர்களினது வாழ்க்கை னது பாதுகாக்கப்படுவதற்காக இந்த குள் கொண்டுவரப்படும் உழை களின் தொகை மட்டுப் படுத் த ப்
av(Si.
இலங்கையில் நாம் கடைபிடிக்க மிகவும் சரியானதொரு நடைமுறை னில் அது மேலும் இந் நாம்டிற்குன்கு மக்களை தடைசெய்வதே ஆகும்.
நான் 1936ல் இந்தியாவில் இருந்த இது குறித்து திரு. ஜவர்ஹலால் நே கலந்தாலோ சித்தேன். இங்கே சிலர் எதிர்ப்பு ரீதியிலும், இனவாத ரீ
சில நடவடிக்கைகளை கைக்கொள்ள
ததே அவருக்கு மிகுந்த கவலேயைத் இதை என்னுல் முடிந்த மட்ம்ெ யாக மறுதளித்தேன். நாங்கள் கை ளும் இந்த நடவடிக் கைள் முற்று தாக தேசிய நலன் கறுதி எடுக்க
 

Triv
ாருவதில் 5f6f
ப்பதாக
Ař.
தோட்
கொண்
3&fuଅଁ୪t ாழிலைச் இந்தி 8g)] : 0
சேனநா
கஇலங்
படுத்த
க் கட்சி rygtnr as Frror G
ர, ளம்,
வையில், @per
வதற்கு
) மவி
டியதாக
ஒன்று
հաւArrպ
is pitte Y ாட்டிற்
பாளர்
u t dis
க்கூடிய
றயாதெ டிபுகும்
&FLD auth
ருவுடன் .
}ற்திய Luggth turtAs
தந்தது.
ask (RM) LO க்கொள் h (p(Lp ப்பட்ட
lijedals)ш வளர்த்தவர்கள்
பொருளாதார நடவடிக்கைகளே என்று அவருக்கு நான் கூறினேன்.
1948ல் குடியுரிமை டிசோதா மீதான பாராளுமன்ற விவாதத்தின் சலந்துகொண்டு துேசிய திரு. ஜே ஆர். ஜயவர்தன 1939ல் டாக்டர் என். எம் பெரேராவின் மேற்படி கருத்துக்களை நினைவு கூர்ந்து பின்வருமாறு கூறிஞர்.
* ‘நாம் அந்த நடவடிக்கையை இன ரீதி யான காரணங்களுக்காக அல்ல பொருளா தார காரணங்களுக்காக, தேசிய குடிமக்க
வின் நலனுக்காகவே எடுக்கிருேம்.
இந்தியாவில் இருந்து இங்கு குடியேறியவ ர்கள் எனக் கறுதப்படும் கணிச உா ன தொகையினர் இலங்ல்ை யில் ஒரு காலும் இந்தியாவில் ஒரு காலையும் கொண்டுள்ளார் கன்
முதலாவது ஜப்பானிய குண்டு கொழும் பில் விழுந்தவுடன் இவர்கள் கொழும்பில் இருந்த தமது கடைகளை மூடிவிட்டு இந்தி யாவிற்கு ஓடி விட் ட ன ர். ர னெ  ைல்
இலங்கை அவர்களின் தாயகமல்ல" என்று
கூறிஞர்.
1931ம் 32க் ஆண்டுகளில் ஏ. ஈ குணசிங்க இந்தியச்களை இங்கிருந்து நாடு கடத்த வேண்டும் என்று கிளர்ச்சிகளை செய்து வந்தார் . * 1956ல் ஆண்டளவில் ஜாதிக விமுக்தி பெரமுன என்ற இயக்சத்தை கே. எம். பி. ராசரத்தின இத்தியர்களுக்கு எ தி ரா க இயங்கினர்.
ங்ெகள மகா சபையில் அப்போது தல் வராத இருந்த எஸ். டபில் யு ஆர். டி. பண் டாரநாயக்க கடைசி இந்தியன் இலங்கையை விட்டு போகும் வரை எனக்குத் துரக்கம் வர எது என்று முழக்கமிட்டார்.
இலங்கையில் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் பிரஜாவுரிமை வழங்கிருல் கண்டியச் சிங்களவர்களின் நிலே என்னவா கும்? அமரர் டி. எஸ். சேனநாயக்க 1940ல் அனைத்து இந்தியர்களுக்கும் பிரஜாவுரிமை இன்லாது ஒழித்தது ஏன்?
göfuð fr - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ்
2,88,000 பேர் இன்னும் இத்தியாவுக்குத்
ஒரும்பிச் செல்ல வில்லே, 926,000 பேரில் 3,75,000 பேருக்கு பிரஜாவுரிமை வழம்க வேண்டும், 6,00,00 பேருக்கு இந்தியப் பிர
ஜாவுரிமை வழங்க வேண்டும்.
இலங்கை 1,82,000 பேருக்கு இன்னமும் பிரஜாவுரிமை வழங்கவில்லை என்று சொல் லப்ாடுகின்றது.
S. 11ம் பக்கக் பார்க்க

Page 10
10
மலையகத்தில் எ
- ஏ. கே. வேலவன் -
LCக்களின் உயிருக்கும் உட ைமக்கும் ஆபத்து தலைவன் தோன்றுகிருன் .
**ஏதோ ஒரு வாழ்க்கை, எப்படியும் வாழலாம் தம் மனம் போன போக்கில் உழன்று கொண்டிருக்கும் இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் வாழவே மக்களுக்கு வழிகாட்டத் தலைவன் தோன்றுகிருள்.
மக்கள் நெருக் கடிகளால் சூழப் பட்டு, நிலைதமே. ருக்கும் போது அவர்களுக்கு தன்மானத்தையும், தன்ந ஊட்டி தட்டி எழுப்ப தலைவன் தோன்றுகின் முன்.
ஆனல் மலையக சமுதாயத்தின் வரலாற்றிலோ ெ சோதனைகள் தொல்லைகள், நெருக்கடிகள் தொடர்ந்த னழே உள்ளன.
ஆயினும் மலேயகத்திலோ தலவர்கள் தோன் பத்து லட்சம் மலையக மக்களின் குடியுரிமைகன் பறிக்க தேசிய அரசியல் வாழ்வில் இருந்து அவர்கள் முற் படுத்தப்பட்டபோது
அன்று அந்த அநீதியைத் தட்டிக்கேட்டுத் மலையகத்தில் ஒரு தலைவன் தோன்றவில்லை.
அதைத் தொடர்ந்து 1964ல் குடியுரிமை யற் இந்திய வம்சாவளி மக்களின் பேரால் ஏற்பட்ட மன பூரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தை அன்றே எதிர்த்து கி போதும் ஒரு தலைவன் தோன்றவில்லை.
இதைத் தோடர்ந்து 1977 முதல் 1983 வரை , மலையக மக்கள் இனவெறித் தாக்குதல்களுக்கு ஆள பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது உயிரையும், பல நூறு பெண்கள் உயிரிலும் மேலான தங்களின் கொடுத்து தறிகெட்டு
இனிமேல் இழப்பதற்கு எதுவுமே அற்ற நிலையில்,எ
எதிர்காலம் எப்படி அமையுமோ? என்று நாளும் பொழுதும் தமது நிச்சயமற்ற வ ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவித்திடும் இந்த வேளை மலையகத்தில் ஒரு தலைவன் தோன்றவில்லை.
அழிவின் விழிம்பில் மலையக மக்கள் நின்று (
இந்த நிலயில் அவர்களுக்கு ஆறுதல் சொல்லவாெ தோன்றுமா?
 

Loa'i Frgei)
ப்போது தலைவன்
ஏற்படும்போது
' என்று மக்கள்
போது
1ண்டும் எ ன் று
ாறி சோர்வுற்றி ம்பிக்கையையும்
சோதனைக்குமேல் நு ஏற்பட்டவண்
றவில்லை. 1948ல் ப்பட்டு நாட்டின் முகவே அப்புறப்
தடுத்து நிறுத்த
ற பத்து லட்சம் ரிதாபிமானமற்ற ழித்தெறிய அப்
அ டு க் த த் து
T@
உடமைகளையும் கற்பையும் பறி
ன்ன நடக்குமோ?
ாழ்வை நினைத்து யிலும் V
கொண்டுடிருக்கும் பது ஒரு தலைமை
பாரம்பரியத் தலைமை
மக்களின் அறியாமை என்னும் பல வீனத்தில் உருவாக்கப்பட்டு தெரிந்தோ தெரியாமலோ மக்கள் தலைமுறை தலை முறையகளாக ஏற்றுக்கொள்ளப்படு வகை, பாரம்பரியத் தலைமை த் துவக்
ஆகும்.
மலையகப் பகுதி தோட்டங்களில் கங்காணிகள், தோட்ட நிருவாகிகள், உத்தியோகஸ்தர்ள் மற்றும் சங்கத் தலைவர்கள் யாவருமே இதில் அடங்குவர்
இவர்களின் கீழ் மலையகத் தோழி லாளர்கள் சுய சிந்தனை இன்றி, சுயமான செயலின்றி எதற்கும் பிறரில் தங்கியிருக்க வேண்டிய துர்ப்ப9 க்கிய நிலையில் தான் இருக்கிருச்கள்.
மலையக மக்களிடையே அறியாமை நீங்கி சுய சிந்தனேயும் சுயமான செயலு டன் கூடிய சுதந்திர வேட்கையும் ஏற்ய டும் பொழுது இத்தப் பாரம்பரிய தலைமை களும், அமைப்புகளும் தானே மறைந்து விடும், -
அரசியல் நெருப்பு
ஆயிரம் ரோஜாக்களின் இரத்தத்தில் உருவாகும் ஒரு துளி ராஜ அத்தர்! அதிகார போதையில் விஷமாய்த் திரியும் வியர்வை அமுதம்! அக்லாது அணுகாது குளிர் காய வேண்டிய அரசியல் நெருப்பு ஆட்சியை அடையுமுன்
மக்களின்
u ଜs ଢff மலர்ச் செண்டு அடைந்த பின்னே கண்ணிர்ப் புகைக் குண்டு.
கவிஞர், இ. மு. ராமலிங்கம்

Page 11
மலைச்சா
8ம் பக்க தொடர்ச்சி ஆயிரம் பேரும் பூரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை, அல்லது இந்தியப் பிரஜாவுரிமை கோரி விண்ணப்பித்தவர்களும், அவர்களின் பிள்ளைகளும் ஆவர். அப்படியே நாடற்ற 93 ஆயிரம் பேருக்கு இலங் கைக் குடியுரிமை வழங்கப்பட்டால் ஒப்பந்தப்படி எஞ்சியுள்ள 4 லட்சத்திற்கும் அதிகமான நாடற்ற இந்திய வர் சாவளி மக்களின் நிலை என்னுவது?
பாதுகாப்பு
குடியுரிமையுடைய இந்திய வம்சாவளி மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட சகல பிரச்சினேகளுக்கும் இலங் கையே பொறுப்பு. இதில் வேறு எந்த நாடும் தலையிட முடியாது அப்படியாயின் நாடற்ற லட்சக்கணக்கான இந்திய வம்சாவளி மக்களின் பாதுகாப்பு பிரச்சினை க்கு யார் பொறுப்பு?
பிரஜாவுரிமையுடைய இந்திய வம்சாவளியினரின் பாதுகாப்பிற்கே நடைமுறையில் எவ்வித உத்தரவாத மும் இல்லாத நிலையில் நாடற்ற மக்களின் பாதுகாப் பிற்கு என்ன உததரவாதம்? என்று மலையகத்தில் பர வலாக கேள்வி எழுப்பப்படுகின்றது.
இச் சந்தர்ப்பத்தில் 'நாடற்றவர்களுக்கு பிரஜா வுரிமை வழங்குவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை, அம் மக்களின் பாதுகாப்பிற்கு வழிகாண வேண்டும்?" 65. திரு. தொண் ட மான் வெளியிட்டுள்ள கருத்து வர வற்சத்தச் கது .
ஐக்கிய* எது எப்படி இருப்பினும் இலங்கை வாழ் இந்திய ம்சாவளி மக்களின் பாதி காப்பிற்கு வழிகான அம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அமைப்புக ளும் ஐக்கியப்பட்டு கூட்டு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். காலம் இந்திய வம்சாவளி மக்களை மிகவும் கடுமையாக எச்சரிக்கின்றது. இந்த எச்சரிக் கையை மலையகத் தலைவர்கள் மதிப்பார்களா ? கருத்திற் கொள்வார்களா? ஐக்கியப்படுவார்களா? இந்திய வம் சாவளி மக்களின் பாதுகாப்பிற்கு வழி காண்பார்களா?
9ம் பக்கத் தொடர்ச்சி
*8 இக் கிங்ா விதிகாசாரப்படி 4, 19 , 000 இலங்கை 3
3,62,000 பேருக்கும் இலங்கை இந்தியப் பிரஜாவுரிமை
Guilei675(6550)
‘மலேச்சாரல்’ இதழில் இடம் பெற்றுள்ள ஆக்கங்கள் பற்றிய வாசகர்களின் அபிப்பிராயங்களை ாகாம் ஆவலுடன் எதிர்பார்க் கிறேம். அவை அடுத்த மலைச் சாரல்’ வாசகர் பகுதியில் பிரசு ரிக்கப்படும்.
?
TieeieBT T0LTuLe L YSeeieiseYesTTeTeSk k S eeTeY00eiTilYYS
KAA
○
s
;ラ
f ஆசிரி ‘மலைச்சாரல்’ இல, 2: அட்ட

T )િ
வழங்கப்பட்டிருப்பதாக இரு தரப்பிலும் கூறப்படுகி றது, ஆனல் சரியான விபரங்கள் இல்லே.
அவ்வாருயின் 6,83,000 பேர் இன்னும் எஞ்சி இருக் கின்றனர், இவர்கள் அனைவருக்குமே இலங்கை பிரஜா வுரிமை வழங்கப் போகிறீர்களா?
எது எப்படி இருப்பினும் பூரீமா-ச9 ஸ்திரி ஒப்பந்த அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட எண்ணிக்கையில் மாற்றம் இருக்கக் கூடாது.
அத்தனகலை எம். பி. திரு. லக்ஸ்மன் ஜெயக்கொடி 7.3. 1984 ல் நாடாளுன்ற விவாதத்தில் பேசும் போது, S& மல்வத்தை பீடாதிபதி வட்டமேசை மாநாட்டில் நாடற்ற பிரஜைகள் எல்லோருக்கும் இலங்கைப் பிர ஜாவுரிமைகள் வழங்க வேண்டும் என்று பேசியதாக பத்திரிகை வாயிலாக நான் அறிந்தேன். இதனை நாம் அனுமதிக்க முடியாது. திருமதி பூரீமா
12. 3.84 ல் இரத்தினபுரி மாநாகரசபை மண்டபத்தில் நடைபெற்ற பூரீ, ல. சு. கட்சி யின் மாவட்ட மாநாட்டில் பேசியது.
崇 இலங்கையிலுள்ளநாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதை ஜனதிபதியோ, அமைச்சர்களோ பாரா ளுமன்ற உறுப்பினர்களோ தீர்மாணிக்க முடியாது இந்த நாட்டு மக்களே சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அதை தீர்மாணிக்க வேண்டும்.
9 . 3, 84ல் நாடாளுமன்றத்தில் t(ծf, 3ւ՝ , ծ. கட்சி எம். பி. திரு. ஆனந்த தஸாநாயக்க 类 அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது சரத்தின் சிழ் இந் நாட்டில் வசிக்கும் நாடற்ற இத்திய மக்களின் ஒவ்வொரு ஆயிரம் பேருக்காகவும் வருடாந்தம் ஐந்நூறு கோடி ரூபாவை இந்திய அரசு வழங்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் இந்திய அர சைக் கோர வேண்டும், அரசியலமைப்பின் 14வது சரத்தினை அமுல் நடத்துவதற்கான செலவாகவே இந் தத் தொகை பெறப்படல் வேண்டும். .
18. 3. 1984ல் நாடாளுமன்றத்தில் பூரீ, ல சு. சட்சி எம். பி திரு. எஸ். டி. பண்டாரநாயக்க,
எழுத்தாளர்களுக்கு
“மலேச்சாரல்’ இரண்டாவது இதழில் பிரசுரிப்பதற்கு பொருத் தமான கதை, கவிதை, கட்டுரை. மலையக மக்களைப்பற்றிய வரலா ற்றுக்குறிப்புகள் போன்றவற்றை காலம் தாழ்த்தாமல் அனுப்புங் 56T
3.
f 51, மல்லியப்பு பஜார்,

Page 12
வெற்றியில் முடிந்த பத்து
தோட்டித் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு இனேந்து கடந்த ஏப்ரல் 1ம் திகதி முதல் தொடர்த் தம் ஒன்றை முன்னின்று நடத்தின, 18 ஆண்டு அகு தொழிற்சங்கங்கள் அனேத்தும் ஒன்று பட்டு நடத்திய
ாங்கும் பகட்டம், அச்சம், பீதி இன் நிவே நீடிப் கர்தன அமைச்சர்களான திரு தொண்டமாண்பும், ங்ேசிகுரி அப்போது மேலதிகமாக 2-00 ரூபா சம்பள
நாட்டின் நிலைமையை அனுசரித்து வே& நிறுத்த தின் மூலம் 1979ல் முன்வைக்கப்பட்ட ஆண், பெண்
வாழ்க மலையகத் தொழ
*董- LS SASLSASSSSKSSSSS SSSSSS S இச் சஞ்சிகை தோழிலாளர் அபிவிருத்தி இயக்கத்திற்காக டி1 என்பவரால் அட்டன், மல்லியப்பு பஜார் பி.பி.பி.
 
 

நாள் வேஒ நிறுத்தம்
வழங்கக் கோரி 21 ம&யகத் தொழிற் சங்கங்கள் து 10 நாட்களுக்கு பிரமாண்டமான வேலே நிறுத் துப் பின்னர் சங்பளக் கோரிக்கைக்காக மலேயகத்
மிகப்பெரிய வேலே நிறுத்தம் இதுவாகும்.
or:
நம் தொடர்ந்தது.
தொழிற்சங்கங்கள் எச்சரித்தன.
சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையில் இந்த வேலே நிறுத்தம் அது சுக்கு எதிரானது என்றும் தி. மு. வி. வின் ஆதர வோடு நடத்தப்படுகிறது என்றும் விசமப் பிரச்
பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அர சின் வேண்டுகோலுக்கு பணியாமல் 8 லட்சத் திற்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்கள் ". உறுதியுடன் நடத்திய இந்த வேலே நிறுத்தத்தி ரூல் நாட்டின் பெருந்தோட்டத் துறையின் உற் பத்தி ஸ்நம்பிதமடைந்தது. நாளொன்றுக்கு 6 கோடி ரூபா விதம் நாட்டிற்கு நட்டம் உண்டா :
பெருந்தோட்ட துறைக்கு பொறுப்பான அமைச்சுர்களுக்கும், தொழிற்சங்கத் தலைவர் சு ளுக்கும் இடையிங் முதலில் நடந்த பேச்சுவார்த் தையில் இனக்கம் ஏற்படாததால் வேலே நிறுத்
வேலைக்கு திரும்பாதவரை மீண்டும் பேச்சு - வார்த்தை நடக்காது என்று அரசு கூறியது. சட்டப்படி முன்னறிவித்தல் கொடுத்தே வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளோம். தீர்வு சிட் டும் வரை வேலே நிறுத்தம் தொடரும் என
பதுக்ள பகுதியில் அமைதியாசு வேலே நிறுத்
தத்தில் ஈடு பட்டிருந்த தொழிலாளர்கள் பல்
வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆகிானுர்கள்
இந் நிலேயில் வடபகுதியில் இடம் பெற்ற அசம்பாவிதங்களினுல் நாட்டில் எங்கும் பதட் டம் ஏற்பட்டது. ஒருபுறம் 8 ஈட்சம் தொழிலா
ளர்களின் வேல் நிறுத்தம், மறுபக்கமோ வ பகுதியிங் வன்முறைகள்
பதை விரும்பாத ஜனதிபதி திரு. ஜே. ஆர். ஜ்ய திரு. காமினி திசாநாயக்காவையும் அழைத்து உயர்வு வழங்க இனக்சும் காணப்பட்டது.
5ம் வாபஸ் பெறபங்து. இவ் கேயே நிறுத்தத்
சம சம்பள கோரிக்கைக்கு வெற்றி கிட்டியது.
2ற்சங்க ஐக்கியம்!
ரெய்டன் தோட்டத்தில் வசிக்கும் அ. பாலகிருஷ்ணன்
அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.