கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முளையில் வாடிய பயிர்

Page 1
முளையில்

SIMA on |
வாடிய பயிர்

Page 2


Page 3
(1 முளையில் வா
முளையில் வ
வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு ஏற்படுத்தப்பட்டு அது புலிகளின் பிர வேண்டும். இத்தகையதொரு ே முன்மொழியப்பட்டு வருகின்றது. இந் இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து இடைக்கால ஆளும் சபையை ஏற்பு பற்றி மீள் பரிசீலனை செய்வது பெ இந்தியாவுக்கான தூதுவராக ! வெளியிட்டுள்ள "கொழும்புப்பணி என்னும் நூலில் இது பற்றி விபரித்த இங்கு வழங்கியுள்ளோம். இதன் அடிப்படையில் கடந்த கா சபைக்கு அரசியல் தலைமைத்துவம் முயற்சிகளையும், தற்போதைய நி தொடர்பாகவும் சிந்திப்பது பொருத்தம் இச் சிறு பிரசுரம் தயார் செய்யப்பட்
வெளியீடு : மக்கள்
இல.121, பு கொழு!
1

டிய பயிர் >>
பாடிய பயிர்....
த இடைக்கால நிர்வாகம் ஒன்று ரதிநிதிகளால் மாத்திரம் நிர்வகிக்கப்பட காரிக்கை அண்மைக்காலங்களில் - நிலையில் 1987ம் ஆண்டின் இந்திய வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான அடுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பாருத்தமானது. அப்போது கொழும்பில் பணிபுரிந்த ஜே.என்.தீக்சித் எழுதி ” (ASSIGNMENT COLOMBO) வள்ள விடயங்களில் சில பகுதிகளை
லங்களில் வடக்கு-கிழக்கு மாகாண ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நிலையில் புலிகளின் கோரிக்கைகள் ானதாகும். அதற்கு உதவும் வகையில்
டுள்ளது.
குரல் வெளியீட்டகம் ங்கா வீதி, ஃபு -05

Page 4
CᎿp6Ꮫ6YᎢᎿ1 ]
1987ன் ஆகஸ்ட் செப்ரெம்பர் மாதங்களின் அதிகாரங்களைப் பகதிர்ந்தளிப்பது ெ ஒப்பந்தத்தின் ஏனைய அம்சங்களை நை கொழும்பில் ஜே.ஆர் ஜெயவர்த்தனா அ நடத்தப்பட்டது. இப்பேச்சுக்களில் இ செயலாளர் மெனிக்திவல தலைமையில அலுவலகம், பாராளுமன்றம், நிதி அடை கலந்து கொண்டனர். இந்திய அ அமைச்சிலிருந்து அரசியலமைப்பு விவக் விவகாரங்களுக்கான இணைச் செயலா6 இந்திய தூதுவர் ஜே.என்.திக்சித் ம கொழும்பிலிருந்த இந்தியத் தூதுவர ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த இறுதியில் அல்லது 1988 மார்ச் மா அரசியலமைப்பு சீர்திருத்தங்களை மேற் இருந்தது. எனினும் நிதி, சட்டம் ஒழு போன்றவற்றை அதிகாரப் பரவலாக்க அரசுக்கு பெரும் தயக்கம் இருந்தது.
《་
மத்திய மாநில அரசுகளுக்கு ஒதுக்கப் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்( இருந்தது. இந்தியாவில் மத்திய,மாநில மத்திய பட்டியல், மாநிலப்பட்டியல்,
வெவ்வேறாக வரையறுக்கப்பட்டிருப் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. தமிழ் மக் வகையில் அரசியலமைப்பு சீர்திருத்தங்க நீண்ட காலம் எடுக்கக்கூடியதும் 6 வெளிப்படுத்தியது. எனினும், இடைக் பிரிவிலும் தமிழ் இளைஞர்களை உள்வாங் காணப்பட்டது.
 

வாடிய பயிர் 7
esses
ல் வடக்கு- கிழக்கு மாகாணத்திற்கு தாடர்பாகவும், இந்திய இலங்கை டமுறைப்படுத்துவது தொடர்பாகவும் ரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் லங்கை அரசு சார்பில் ஜனாதிபதியின் ான தூதுக்குழுவில் பிரதமமந்திரியின் மச்சு என்பவற்றின் உயர் அதிகாரிகள் ரசு சார்பாக இந்திய உள்துறை 5. ਸੁੰ600 BTITL இலங்கை ார்குல்தீப்சகாதேவ், கொழும்பிலுள்ள bறும் இந்திய உள்துறை அமைச்சு, கம் என்பவற்றின் உயர் அதிகாரிகள் ப் பேச்சுக்களின் பெறுபேறாக 1987ன் 55ਲੁ65 35606ਪT60 கொள்ள இலங்கை அரசு சம்மதித்து pங்கு பராமரிப்பு காணி விவகாரம் லுக்கு உட்படுத்துவதில் இலங்கை
பட்டுள்ள விடயங்களுக்கு ஏற்றதாக நம் என்பது எமது ஆலோசனையாக அரசுகளுக்கு உரித்தான விடயங்கள் மற்றும் பொதுவான பட்டியல் என பது தெரிந்ததே. இது பொதுவாக $களுக்கு சம உரிமைகளை வழங்கும் களை மேற்கொள்வது சிக்கலானதும், என்பதை இலங்கை அரச தரப்பு கால நிர்வாகத்திலும், பாதுகாப்பு

Page 5
முளையில் வாடி
இந்தக் காலகட்டத்தில், புலிகள் இ தலைமையகத்துடன் ஏறத்தாழ கொண்டிருந்தனர். அதிகாரிகள் உண விருந்தினர்களில் ஒருவராக பிரபாகரன் மாத நடுப்பகுதியில் இந்திய இலங் உட்பட்ட ஆதரவு நல்கும் நிலைப்ப தொடங்கினார். இலங்கை அரசுக்கு எ எதிராகவும் புலிகள் மக்களைத் தூண் அமைதிப் படையினர் கண்டனர். செப் உண்ணாவிரதத்தை நல்லூர் கந்தசா இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சா, நெருக்கடிக்கு உள்ளாகின.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்திலுள் மாகாணத்தின் இடைக்கால நிர்வாகம் அழுத்தம் கொடுத்தனர். பல் கலந்தாலோசித்து இடைக்கால செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் ஜெயவர்த்தனாவைக் கேட்குமாறு எ விடுக்கப்பட்டது. இக்கட்டத்தில் இ இந்திய அமைதிப் படைத்தளபதிகள் "மேற்கொள்வதற்கு பிரபாகரன் திட்டம் நெருக்கமான ஆலோசகர்கள் ம பல்கலைக்கழகத்திற்கு சமீபமான ஓ
இடைக்கால நிர்வாகத்திற்கான அத் வேண்டும் என்பதையே பிரபாகரன் திருத்தங்கள் போன்ற நடைமுறை ஏ விரும்பவில்லை. உண்மையில் இ மேற்கொள்ளப்படுகின்றன என்னும் சந் பிரேமதாசா மற்றும் லலித் அத்துல செயல்கள் குறித்த புலனாய்வுத் கிடைத்திருக்கக்கூடும்.
(3) ,

ய பயிர் 79
ந்திய அமைதிப்படையின் யாழ்ப்பாணத்
ஒவ்வொரு நாளும் தொடர்பு வு விடுதிக்கு அடிக்கடி வந்து செல்லும் எ இருந்தார். இருந்தாலும் செப்ரெம்பர் கை ஒப்பந்தத்திற்கு வரையறைக்கு ாட்டிலிருந்து பிரபாகரன் பின்வாங்கத் திராகவும், இந்தியக் கொள்கைகளுக்கு டிவிட்டு நடத்திய பேரணிகளை இந்திய ரெம்பர் 15ல், திலீபன் சாகும் வரையிலான மி கோவிலுக்கு முன்பாக ஆரம்பித்தார். த்தாகி ஐந்து வாரங்களில் நிலைமைகள்
ள பிரமுகர்கள் பலரும் வடக்கு கிழக்கு » உடனடியாக ஏற்படுத்த வேண்டுமென வேறு தமிழ் அமைப்புகளுடனும்
நிர்வாகம் விரைவாக நியமனம் ளை மேற்கொள்ளும் படி ஜே.ஆர். னக்கு புதுடில்லியிலிருந்து பணிப்புரை லங்கை அரசாங்க அதிகாரிகளுடனோ, டனோ, கலந்துரையாடல்கள் எதையும், பட்டமாக மறுத்து வந்தார். அவர்தமக்கு ற்றும் தளபதிகளோடு யாழ்ப்பாண ரிடத்தில் ஒதுங்கிக் கொண்டார்.
கொரங்கள் முதலில் பகிர்ந்தளிக்கப்பட வலியுறுத்தி வந்தார். அரசியலமைப்பு ற்பாடுகளுக்காகக் காத்திருக்க அவர் ந்தக் காலதாமதங்கள் திட்டமிட்டு தேகத்தையே அவர் கொண்டிருந்தார். பத்முதலி போன்றோரின் சதி நாசச் தகவல்கள் அவருக்கு சில சமயம்

Page 6
'' முளை புலிகள் ஏற்பாடு செய்த பொதுமக்களின்
நோக்கங்கள் சங்கடத்தை தோற்றுக தணிப்பதற்கு கொழும்பிலுள்ள இந்திய; அவர் இராணுவத் தலைமைக்கு அழு, தயக்கம் இருந்தது. ஒரு கட்டத்தில், தனது அரசியல் கடமைகளை சுட்டிக்காட்டப்பட்டது.
உத்தேசிக்கப்பட்டுள்ள இடைக்கால அதிகாரங்கள் தொடர்பாக தெளிவான எவ்வாறு அமைப்பது என்பது தொடர்பு தெரிவித்தேன். எனினும், உடனடியாக நிர்வாகம் பற்றிப் பேசும்படி எனக்கு பணி 10க்கும் 17க்கும் இடையில் நிகழ்ந்து பிரபாகரனுக்கு கவலை ஏற்படுத்தியுள்ள பேசுவதற்காக யாழ்ப்பாணம் வருகிறேன் யாழ்ப்பாண தலைமையகத்திற்கு அல் திகதியன்று சந்திப்புக்கான நாள் ஒதுக் திகதியன்று மீண்டும் மீண்டும் கி பேச்சுவார்த்தைகளுக்கு வரமாட்டார் 6 போன்றோருடன் பேசும்படியும் தெரிவி பேச் சுவார்த்தையில் கலந்து கொ கொழும்பிலிருந்து புறப்படு முன்னர் பிரபாகரன் இருப்பதை உத்தரவாத ஆரம்பமாகும் என்றும் ஜெனரல் ஹர்கி இந்தக் கருத்து வேறுபாடுகள் முதல் தாமதப்படுத்தியது. செம்ரெம்பரின் கடை பிரபாகரனைச் சந்தித்தேன்.
இப்பேச்சுவார்த்தையில் புலிகளின் : பாலசிங்கம், மாத்தயா, யோகி, ே சிவானந்தசுந்தரம் ஆகியோர் கலந்த என்னுடன் கப்டன் குப்தா முதலான கே.பி.ஏர்னஸ்ட் ஆகியோரும், இந்திய

யில் வாடிய பயிர் !? எ ஆர்ப்பாட்டங்கள் ஜெனரல் ஹர்கிரத்
வித்தது. நெருக்கடி நிலைமையைத் த்தூதுவரின் பிரசன்னம் அவசியமென த்தம் கொடுத்தார். எனினும் எனக்கு கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் நிறைவேற்ற பின் நிற்பதாக
நிர்வாகத்திற்கு ஜே.ஆர். அரசினால் வரையறைகள் செய்யப்பட்ட பின்னர் பில் பிரபாகரனுடன் பேசலாம் எனத் யாழ்ப்பாணம் சென்று இடைக்கால ஒப்புரை வழங்கப்பட்டது. செப்ரெம்பர் வீட்ட சம்பவங்களைத் தொடர்ந்து 1 விடயங்கள் தொடர்பாக அவருடன் ன் என்றதகவலை அமைதிப்படையின் னுப்பி வைத்தேன். செப்ரெம்பர் 21ம் கப்பட்டது. எனினும் செப்ரெம்பர் 19ம் டைத்த செய்தியில் பிரபாகரன் ரனவும், பாலசிங்கம், யோகி, மாத்தயா க்கப்பட்டது. பிரபாகரன் நேரடியாக எள் வதை உறுதிப்படுத்துவதுடன், இந்திய அமைதிப்படையினருடன் தப்படுத்திய பின்னரேயே பயணம் ரத் சிங்கிற்கு தெளிவு படுத்தினேன். லாவது சந்திப்பை இரு தினங்கள் டப்பகுதியில் நான் மூன்று தடவைகள்
சார்பாக பிரபாகரன் தலைமையில் லாரன்ஸ் திலகர், மகேஸ்வரன், கொண்டனர். இந்தியத் தரப்பில் பது செயலாளர் ஹர்தீப் பூரி மற்றும் படையினர் தரப்பில் லெப்.ஜெனரல்
4)

Page 7
11 முளையில் வாடி திபேந்தர்சிங், மேஜர்ஜெனரல் வெ பிரிகேடியர் பெர்னாண்டஸ் ஆ. பிரபாகரனுக்காக பாலசிங்கமும், 4 மொழிபெயர்த்தனர். பிரபாகரன் தமிழி
எனது பேச்சுவார்த்தைகளுக்கான இடம்பெற்று இருந்தது. இந்திய இலார் பிரபாகரனுக்கு ஏற்பட்டிருக்கும் கவை கேட்டறிவது முதலாவது. இந்திய மக்களைத் தூண்டிவிடும் உண்ணாவிரதத்தையும் முடிவுக்கு கெ இரண்டாவது. இடைக்கால நிர்வாக இறுதி ஏற்பாடுகளை வரையறுப்பது. நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்ட ( அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பு அபிலாசைகளை பூர்த்தி செய்வது மேற்கொண்டுவரும் நடவடிக்ை திட்டமிடப்பட்டிருந்தது. இவற்றை நி பற்றியும் பேசப்படவிருந்தது. செப்ரெம்பர் 21ம் திகதியன்று ஜே. பிரபாகரனுடன் பேசவுள்ள விடயங்க இடைக்கால ஆளும் சபையின் த விரும்புவதாக உத்தியோகபூர்வமாக ஜே.ஆர். தேர்தலொன்றின் மூலம் ? அமைச்சரவை அமைக்கப்படும் வ அதிகாரங் களுடன் செயற்பட முடி அதிகாரங்கள், சட்டமும் ஒழுங்கு டபு அதிகாரங்கள் வழங் கப்படலாமெ தொடர்பான மேலதிக விடயங்கள் பரஸ் காணப்படலாமெனவும் ஜே.ஆர். ஜெய ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தனது சக்தி தயாராக இருந்த போதும், புலிகளின தென்னிலங்கையில் கிளம்பும் எதிர்ப்பு என்ற நியாயமான அச்சத்தையும் கொ
5)

ய பயிர் 17 மர்கிரத் சிங், பிரிகேடியர் இராகவன், கியோரும் கலந்து கொண்டனர். எனக்காக மேஜர் எஸ்.எஸ். சாயியும் லும் நான் ஆங்கிலத்திலும் பேசினோம்.
நிகழ்ச்சி நிரலில் நான்கு அம்சங்கள் பகை ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் லகள், அச்சங்கள், சந்தேகங்கள் பற்றிக் அமைதிப்படையினருக்கு எதிராக செயற் பாடுகளையும், திலீபனின் மாண்டுவருவதற்கு இணங்கச் செய்வது த்தை புலிகள் பொறுப்பேற்பதற்கான முன்றாவது. உடனடியாக இடைக்கால அதிகாரங்கள் தொடர்பாக இலங்கை எது நான்காவது. மேலும் தமிழ் மக்களின் தொடர்பில் இலங்கை அரசாங்கம் க்கள் தொடர்பாக விளக்கவும் றைவேற்ற கால வரையறை விதிப்பது
ஆர். ஜெயவர்த்தனாவை சந்தித்து ள் தொடர்பாக கலந்துரையாடினேன். லைவராக பிரபாகரனை நியமிக்க தெரிவிக்கும் படி அதிகாரம் வழங்கினார் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு ரை அவர் முதலமைச்சருக்கு உரிய யுமெனவும் குறிப்பிட்டார். நிர்வாக ராமரிப்பு முதலிய விடயங்களில் சில னவும், அவர் குறிப்பிட்டார். இவை பர பேச்சுவார்த்தைகளுக்கூடாக தீர்வு வர்த்தனா குறிப்பிட்டார். இதே வேளை க்கு உட்பட்ட சகலதையும் செய்யத் [ வேகத்திற்கு ஏற்ப செயற்பட்டால் காரணமாக ஒப்பந்தம் சீர்கெட்டுவிடும் ன்டிருந்தார்.

Page 8
* முளை புலிகள் ஐந்து அம்சக் கோரிக் வைத்திருந்ததையும் இங்கு சுட்டிக்க மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த வ
1) புலிகளுக்கு தெளிவான பெரும்பான் நிர்வாகம் விரைவில் ஏற்படுத்தப்பட ே 2) இடைக்கால நிர்வாக சபையில் தொடர்பாக புலிகளின் ஆலோசனை ெ 3) வடக்கு கிழக்கின் பொலிஸ் படை ட 4) வெளிவிவகாரம், பாதுகாப்பு குடிவர6 அனைத்து அதிகாரங்களும் சட்டம் ஒ
5) அரசியல் மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும்.
பிரபாகரனுடனான எனது சந்திப்பில் இவை தொடர்பாக ராஜீவ்காந்தி குறிப்பிட்டார். வடக்கு கிழக்கு மா காம்களுக்குள் முடக்கப்படவி கல்லூரிகளிலிருந்து படையினர் வில: அகதிகள் சொந்த இடங்களுக்கு திரு குறிப்பிட்டார். அண்மைக் காலத்தில் கைவிடப்படும் அறிகுறியை அரசா 5 6656609 558 இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்தப்ட திறக்கப்படக் கூடாது எனவும் பிரபாகர அமைப்புகள் யாழ்ப்பாணதிற்கோ,
மற்றும் ரெலோ அமைப்பைச் சேர்ந்தவி திட்டங்களுடன் இந்திய உளவுப் பிர் அனுப்பபட்டுள்ளதாக குற்றம் சுமத் ஏகப்பிரதிநிதிகள் என்று புதுடில் : வலியுறுத்தினார். இந்தியா இத்தகைய

யில் வாடிய பயிர் 17 கையொன்றை எனக்கு அனுப்பி ாட்ட வேண்டும். இந்தக் கோரிக்கை டயங்கள் வருமாறு :-
மை இருக்கக்கூடியதாக இடைக்கால வண்டும். -— இடம்பெறும் ஏனைய பிரதிநிதிகள் பறப்பட வேண்டும். லிகளால் அமைக்கப்பட வேண்டும். பு, சுங்கம் போன்றவை தவிர்ந்த ஏனைய ழங்கு பராமரிப்பு உட்பட இடைக்கால ப்பட வேண்டும்.
அனைத்துக் கைதிகளும் உடனடியாக
3.
அவர் இவற்றை நினைவுபடுத்தின
ਉਪਨੀ ਕਪ ਨੂੰ ਨੁ556ਪ காணத்தில் இலங்கைப் படையினர் ல்லை என்றார். பாடசாலைகள் க்கிக் கொள்ளப்படவில்லை என்றார். ம்ப வழி வகுக்கப்படவில்லை எனவும் நிகழ்ந்த சிங்களக் குடியேற்றங்கள் ங்கம் காட்டவில்லை. புனர்வாழ்வு நரடியாக ஈடுபடக்கூடாது எனவும், ட முன் பொலிஸ் நிலையங்கள் மீளத் ன் விரும்பினார். Hoಿತ: தவிர்ந்த மாற்று கிழக்கு மாகாணத்திற்கோ திரும்ப சபித்தார். விசேடமாக ஈபிஆர்எல்எப் பர்கள் புலிகளுக்கு எதிரான தாக்குதல் வகளால் ஆயுதபாணிகளாக்கப்பட்டு தினார். புலிகளே தமிழ் மக்களின் தி ஏற்றுக் கொள்ள வேண்டுமென தாருநிலையை புலிகளுக்கு வழங்கத்

Page 9
14 முளையில் தயாராக இல்லை என்று அவ காரணங் களாலேயே பிரபாகரன் தூண்டிவிட்டு இந்திய இலங்கை ஒப்பர் போட்டார். லலித் அத்துலத்முதலிய மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேசன் சென்னைக்கும், புதுடில்லிக்கும் இ மீண்டும் மீண்டும் தாம் வி செவிமடுக்கப்படவில்லையெனப் பி காணப்பட்டார்.
இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்தப் தமது தரப்பு பிரதிநிதிகள் யார் என்
அறிவிக்காமல் இருப்பதே என்பதைப் போதுமான காலத்திற்கு முன்பா அனுப்பபட்டிருந்த தகவலை அவர் பிரதிநிதிகளை நியமிப்பது தாமதம் தாமதிப்பதை தவிர்க்க முடியாது என் கோரிக்கைகள் புதுடில்லியின் பூரண க உறுதிப்படுத்தியதோடு இந்திய இலங் இலங்கை அரசுக்கு இருக்கும் தயக்க இந்தியாவும், புலிகளும் ஒப்பந்தத்தி நிறைவேற்றவில்லையென கருதப்படு அரசு தனது கடமைப்பொறுப்பிலிருந் எனவும் எச்சரித்தேன். யதார்த்த பிரபாகரனை கேட்டுக்கொண்டேன். சிங்கள மக்களை வடக்கு கிழக்கிலிரு அரசுக்கும் இயலாத ஒன்று என்பதை எப்படியாயாயினும் எண்பதுகளுக்குப் குடியேற்றங்களை மீளப் பெற வைக் வடக்கு கிழக்கின் இடைக்கால நிர்வா இவற்றை நடைமுறைச் சாத்தியமாக்க
அவர் குறிப்பிட்ட மற்ற விடயங்கள் பற்ற பங்கை இந்தியா ஏற்றுக்கொள்கிறது. 6
[1

வாடிய பயிர் '' ர் உணர்ந்து இருந்தார். இந்தக் சாத்வீக எதிர்ப்பு இயக்கங்களைத் மதத்தின் அமுலாக்கத்திற்கு தடைக்கல் பின் தூண்டுதலின் பேரில் வடபகுதியில் லிபரேசன் நட வடிக்கையின் போது இராணுவ உதவி தேவையெனக் கோரி டுத்த செய்தி உரிய முறையில் ரபாகரன் ஆதங்கம் கொண்டவராகக்
படாமைக்கு பிரதான காரணம் புலிகள் பதைதக் கடந்த ஆறு வார காலமாக ரபாகரனுக்கு நான் சுட்டிக்காட்டினேன். ரக இது தொடர்பாக புலிகளுக்கு கள் உதாசீனம் செய்திருந்தனர். தமது மாகும் போது முழு நடைமுறைகளும் எபதைத் தெளிவுபடுத்தினேன். அவரது ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என்பதை பகை ஒப்பந்தத்தின் ஒரு பங்குதாரரான கங்கள் குறித்தும் எடுத்து உரைத்தேன். கல் கூறப்பட்ட விடயங்களை பூரணமாக ம் எந்தவொரு சிறு வாய்ப்பும் இலங்கை து விலகும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நிலையை உணர்ந்து கொள் ளும்படி உதாரணமாக 40 -50களில் குடியேறிய ந்து வெளியேற்றுவது எந்தச் சிறீலங்கா ப் புரிந்து கொள்ள வேண்டுமென்றேன். ப பின்னர் மேற்கொள்ளப்பட்ட சிங்கள க முயற்சிகள் எடுக்கப்படுமென்றேன். கசபை ஆற்றலுடன் செயற்படும் போது கலாம் என்றேன்.
இப் பேசுகையில், புலிகளுக்குள்ள முக்கிய எனவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்

Page 10
* முளையில் வ பூரண அமுலாக்கத்திற்கு உதவும் ஒத்துழைப்பை பெறுவதற்கான கூட்ட
இதற்குப் பதிலளிக்கையில் ஐரோஸ் பு போன்றவற்றுடன் செயற்படுவது பற்றி சி ஈபிஆர்எல்எப் என்பவற்றுடன் இணக்க தெரிவித்தார். ஈபிஆர்எல்எப் அமைப்பிற் 황으 இடங்களில் குறிப்பாக அவர்களையும் அரவனைத்துச் செ என்றேன். பிரபாகரனின் பதிலில் மிரட்சி செப்ரெம்பர் 23ம் திகதிய பேச்சுவாத் முற்றுப் பெற்றது. இடைக்கால ஆகு ஜெயவர்த்தனா இணங்குகிறார் என்பை பிரபாகரனின் முதல் விருப்பமாக இருந் கொண்ட இடைக்கால நிர்வாகசபை இருத்த வேண்டுமெனவும், வடக்கு கிழக
60 LUCIDLA ugb95 புலிகளின் போராளிகள்
ଜୋ} ] இந்தக் கோரிக்கைகளை ஜெயவர்த் வந்தேன். சட்டம் ஒழுங்கு பராமரிப்ட நிறைவேற்று அதிகாரங்களை இடைக்க தயக்க த்துடன் அவர் இணங்கினார். ஆ அறவீடுகளை அனுமதிக்க அவர் தயார கிழக்கு மாகான இடைக்கால ஆளும் அல்லது மூன்று நபர்களின் பெயர்களை அல்லது ஒரு குழுவை பிரதம நிர்வாக செயற்படுத்த முடியுமெனின் தேர்தல்கள் நடத்த முடியுமெனவும் ஜே.ஆர் தெரி அறுதிப் பெரும்பான்மை இருப்பதை பேச்சுவார்த்தையின் போது காலம் ச காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக் உண்ணாவிரதம் இருந்த திலீபனை பிரபாகரன் என்னைக் கேட்டுக் கொண்

ாடிய Luomorfirio 77
5.16) ՅեւմaÙ 6յ65)63ԼԱյ sioԼՈւկւյ56Րsծ: டணியை அமைக்க முயற்சிக்கும்படி
2ற்றும் தமிழர் விடுதலைக் குட்டணி நீதிக்கலாம். ஆனால் புளொட் ரெலோ, ம் காண்பது கடினம் எனப் பிரபாகரன் கு குறிப்பிடத்தக்களவு செல்வாக்கு கில் இருப்பதைச் சுட்டிக் காட்டி ல்வது பயனுடையதாக இருக்கும் தெரிந்தது. தைகள் முடிவு எதனையும் காணாமல் நம் சபையை உருவாக்க ஜே.ஆர். த உறுதிப்படுத்த வேண்டும் என்பது ந்தது. பன்னிரண்டு உறுப்பினர்களைத் பில் புலிகளுக்கு உறுப்பினர்கள் க்கு மாகாணத்தின் பொலிஸ் படையின் T65LL வேண்டுமெனவும்
தனாவின் கவனத்திற்கு கொண்டு பொலிஸ்படை நியமனம் போன்ற கால ஆளும் சபைக்கு பொறுப்பளிக்க னால் புலிகள் விரும்பிய அளவுக்கு வரி ாக இருக்கவில்லை. புலிகள் வடக்கு
சபைக்கு நியமிக்க விரும்பும் இரண்டு
த் தந்தால் அவற்றிலிருந்து ஒருவரை பொறுப்புக்கு நியமித்து அதனைச் நடத்தப்படும் வரை இச் சபை ஆட்சி வித்தார். புலிகளுக்கு இச் சபையில் அவர் ஏற்றுக் கொண்டார். இந்தப் கடத்தும் வகையிலேயே | igԼյոeթյ3: $கது. இந்த நிலையில் சாகும் வரை நல்லூரில் சென்று சந்திக்கும் படி டார். சனத்திரளுக்கு மத்தியில் போய்

Page 11
முளையில் உண்ணாவிரத்ததை கைவிடும்படி
விரும்பினார்.
எனது வேண்டுகோளை ஏற்று திலீபன் உறுதிப்படுத்தப்படுமானால் அவ்வாறு இருந்தது. பிரபாகரன் இத்தகைய இருக்கவில்லை. இப்பேச்சுவார்த் செப்ரெம்பர் 26ல் பிரிந்தது. இது தே உயிரிழப்பு ஆகும். திலீபனின் உயிரிழப்பு மற்றும் அமுல் படுத்தவதற்குள்ள பாதிக்கப்பட்டு விட்டதாக பிரபாக முழுப்பொறுப்பும் பிரபாகரனிடமே ஒப்பந்தத்தின் அமுலாக்கத்திற்கு முட்டுக்கட்டை போடப்படுமானா இலக்குகளை எட்டுவதற்கு இந்தியாவி என்பதையும் தெளிவாக்கினேன்.
செப்ரெம்பர் 26ம் 28ம் திகதிகளில் ந அரசாங்கம் தமது கோரிக்கைகை தெரியவில்லை என பிரபாகரன் குறை விடயங்களைச் செய்ய வேண்டும் என புலிகள் தொடர்பான விமர்சனங்க அமைதிப்படையினர் யாழ்ப்பாண நடவடிக்கைகளை புலிகளிடம் 8 கண்டனப்பேரணிகள் மற்றும் மக்கள வற்றில் இந்தியப் படையினர் தலை போன்றவற்றை அவர் வெளிப்படுத் ஏற்படுத்தப்பட்டு அது முழு அள நிலைநாட்டுவதற்கான பணியில் இந் பங்களிப்புகள் தொடரும் என்பதை பிர பொது மக்கள் மத்தியில் எதிர்ப எதிர்நடவடிக்கைகள் எடுக்கத்தூண் தோன்றுமேயானால் விடயங்கள் சீரா பிரபாகரனே ஏற்க வேண்டிவரும் என
12

வாடிய பயிர் ''
நான் கோர வேண்டுமென பிரபாகரன்
உண்ணாவிரதத்தைகைவிடுவார் என்பது செய்யலாம் என்பதே என் நிலைப்பாடாக உறுதிப்பாட்டை வழங்கத் தயாராக தைகளின் இடையே திலீபனின் உயிர் வையற்ற தவிர்த்து இருக்கக்கூடிய ஒரு புகாரணமாக ஒப்பந்தத்தை ஆதரிப்பது புலிகளின் ஆளுமை வெகுவாகப் ரன் தெரிவித்தார். இது தொடர்பான இருக்கிறது எனத் தெரிவித்ததுடன் 5 ஒரு சந்தர்ப்பம் வழங் கப்படாமல் ல் எதிர்காலத்தில் தமது அரசியல் பின் உதவியைப் பிரபாகரன் பெற இயலாது
டந்த பேச்சுக்களின் போது இலங்கை ள நிறைவேற்ற தயாராக இருப்பதாக மப்பட்டார். இந்திய அரசாங்கமும் சில எறார். அதாவது இந்திய ஊடகங்களில் ள் நிறுத்தப்பட வேண்டும். இந்திய (த்தில் சட்டம், ஒழுங்கு பேணும் விட வேண்டும், மக்கள் நடத்தும், தக்கான நிவாரணம் வழங்கல் போன்ற பீடு தவிர்க்கப்பட வேண்டும். என்பன தினார். இடைக்கால ஆளும் சபை வில் செயற்படும் வரை அமைதியை தியப் படையினரின் தவிர்க்க முடியாத பாகரனுக்கு நான் எடுத்து உரைத்தேன். ரபு உணர்வை வளர்த்தல் மற்றும் டுதல் என்பன மூலமாக குழப்ப நிலை க நிகழ்ந்தேறாமைக்கான பொறுப்பை பும் தெரிவித்தேன்.

Page 12
« முளையில் வ புலிகளின் போராளிகளைப் பேணுவு புதுடில்லியிடம் பிரபாகரன் வேண்டுகோ நான் தலையிட வேண்டுமெனப் பிரபா படையினருக்கும், உள்ளூர் நிர்வாகத்திற்கு விடுவதை நிறுத்துவதாக அவர் வா. 28ம் திகதிகளில் நடைபெற்ற பேச் இணக்க அறிக்கை தயாரிக்கப்படுவதற் கொண்டார். எனினும் தான் அதில் ! ஏனெனில், இது அரசியல் சம்பந்தப் இராணுவத் தலைவர் என்றார். எனினும். மாத்தயாவை அவர் அனுமதித்தார். 6
இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் மேற் பிரபாகரன் கையெழுத்திடுவதற்கு ஒப் இதுவாகும். இந்த ஆவணத்தின் விபர வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஒரு 8 ஜனாதிபதி ஜெயவர்த்தனா இணங்கிய தீக்சித், புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆளும் சபையின் அமைப்பு வருமாறு :- அ) பிரதமநிர்வாகி: சபையின் நிர்வாகி புலிகளால் சமர்ப்பிக்கப்படும் மூன் தேர்ந்தெடுக்கப்படுவார். இச்சபையின் நியமனம் பெறுவர் புலிகள் சார்பாக ஐ8 புலிகளால் நியமனம் பெறும் முஸ்லிம் 6 இருவரும், சிங்களவர்கள் சார்பாக நியமிக்கப்படுவர். இந்த அமைப்பு தெரிவித்தார். தேர்தல்கள் நடத்தப்படும் வரையிலா பேச்சுவார்த்தைகளில் குறிப்பிட்ட 10.11 நிறைவேற்று அதிகாரங்களை பகிர்ந்தள் இந்தியத்தூதுவர் டிக்சிட் புலிகளின் தை
பொருத்தமான பந்திகளில் வரையறை பிரதம நிர்வாகி சட்டம் ஒழுங்கு

ாடிய பயிர் 1)
தற்காக நிதியுதவி தேவையென Tள் விடுத்திருந்தார். இது விடயத்தில் கரன் கேட்டார். இந்திய அமைதிப் தம் எதிராக பொதுமக்களைத்தூண்டி க்குறுதி அளித்தார். செப்ரெம்பர் 26ம் சுவார்த்தைகள் தொடர்பாக ஒரு கு பிரபாகரன் தயக்கத்துடன் ஒப்புக் கையொப்பமிட முடியாது என்றார். பட்டது. தான் அடிப்படையில் ஒரு இந்த ஆவணத்தில் கையொப்பமிட எனவே நானும் எனது செயலாளரை
கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் புதல் அளித்த ஒரேயொரு ஆவணம் ம் வருமாறு :- இடைக்கால ஆளும் சபையை நிறுவ புள்ளார் என்பதை இந்தியத் தூதுவர் அக்கு எடுத்துரைத்தார். இடைக்கால
வரது பெயர்களிலிருந்து ஒருவர் அங்கத்தவர்களாக பன்னிரண்டு பேர் வரும், கூட்டணி சார்பாக இருவரும், ஒருவர் உட்பட முஸ்லிம்கள் சார்பாக 5 இருவரும் அங்கத்தவர்களாக முறைக்கு பிரபாகரன் இணக்கம்
ன இடைக்காலத்திற்கு பெங்களுர் மற்றும் 10.2 பிரிவுகளுக்கு அமைவாக பிக்க ஜனாதிபதி தயாராக இருப்பதை லவர் பிரபாகரனுக்கு எடுத்துரைத்தார்.
> செய்யப்படுகின்றமைக்கு இணங்க பேணுவது உட்பட அனைத்துக் - 10)

Page 13
11 முளையில் கடமைகளையும் நிறைவேற்ற வேண்! ஜூலை 1987ல் இந்தியப் பிரதமர் ரா
அடிப்படையில் இந்திய இலங் அமுலாக்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்கியுள்ளார். தளபதிகளின் மெய்ப் ஏனையவற்றை ஒப்படைக்க புலிகள்
சூழல் உருவானதும் மிகுதி ஆயுதங்க தெரிவித்துள்ளார். பொலீஸ் நிர்வாகம் உட்பட அனைத்த தடங்கல்களும் இல்லாமல் செ ஒத்துழைப்பை நல்குவதற்கு பிரபாக வடக்கு கிழக்கு மாகாண சபைக் நடத்தப்படுவதற்கு சகல ஒத்துழைப் தெரிவித்துள்ளார். * இந்திய ஊடகங்களும், புலிகளும் பரவல் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக புல் தூதுவர் டிக்சிட்டும் இணக்கம் தெரிவு இந்த இணக்கப்பாட்டின் அடிப்படை விடயங்கள் நடைபெறும்: 48 மணி ே குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வெ இந்த இணக்கப்பாட்டின் அடிப்படை இந்திய இலங்கை அரசாங்கங்கள் உரி இவற்றிற்கு அப்பால் புலிகள் (1 சாகும் அனைத்து எதிர்ப்பு நடவடிக்கைகள் அறிவிக்க வேண்டும். இந்த இடத்தில் இன்னுமொரு முக் பன்னிரண்டு பேரைக் கொண்ட இடை உட்பட அறுவர், மற்றும் முஸ்லிம் பிர பிரதிநிதிகளில் ஒருவர் என எண்மர் சரியாகக் கையாளப்படின் புலிகளின் ச இதனால் அதிகாரப் பகிர்வுக்க பூரணப்படுத்தியிருக்கலாம். ஜெயவ பிரபாகரனை நியமிக்க வேண்டுெ அத்துடன் பிரபாகரன் முன் வருவ

வாடிய பயிர் 1' டியவராவார். ஜீவ்காந்தி வழங்கிய வாக்குறுதிகளின் வகை ஒப்பந்தத்தின் பூரணமான வழங்குவதாக பிரபாகரன் உறுதிமொழி பாதுகாப்புக்கான ஆயுதங்கள் தவிர்ந்த தயாராக இருப்பதாகவும், பாதுகாப்பான மளும் ஒப்படைக்கப்படுமென பிரபாகரன்
துசிவில் நிர்வாக அமைப்புகளும் எதுவித யற்படுவதற்கு புலிகள் பூரணமான ரன் இணக்கம் தெரிவித்துள்ளார்.
கு நீதியான - நேர்மையான தேர்தல் புகளையும் வழங்க பிரபாகரன் இணக்கம்
ஸ்பரம் விமர்சிக்கும் போக்கை நிறுத்திக் கெளின் தலைவர் பிரபாகரனும், இந்தியத் பித்துள்ளனர்.
யில் பந்திகள் 2-11 வரை குறிக்கப்பட்ட நரத்தினுள் இடைக்கால ஆளும் சபை -ளியிடப்படும். டயில் சொல்லப்பட்ட விடயங்கள் பற்றி நிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். வரை உண்ணாவிரதம் '' என்பன உட்பட ளையும் மீளப்பெறுவதாக பகிரங்கமாக
கிய விடயம் குறிக்கப்படல் வேண்டும். க்கால ஆளும் சபையில் பிரதம நிர்வாகி -திநிதி, தமிழர் விடுதலைக் கூட்டணிப் புலிகளின் சார்பாகவே இருந்திருப்பர். எர்பாக ஒன்பது பேராகவும் இருக்கலாம். ான நியாயமான கோரிக்கைகளை ரத்தனா மீண்டும் பிரதம நிர்வாகியாக மன்பதில் அக்கறையாக இருந்தார். தாக இருந்தால் பெயர்ப் பட்டியல்

Page 14
முளையில் வ பரிசீலனைக்குத் தேவை இருக்காது மறுப்பை நான் ஜெயவர்த்தனாவுக்கு தெ இணக்கப்பாட்டு அறிக்கையின்படி பிரதப் பெயர்களை முன் மொழிந்தனர். மட்டக் இருந்த என். பத்மநாதன், யாழ்ப்ப ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் ஆக இந்தப் பெயர்களோடும், இணக்கப்பா திரும்பினேன். நான் கொழும்பு திரு இணக்கப்பாடு செயல்வடிவம் பெறத்தெ பிரபாகரன் என்னிடம் தெரிவித்திருந்தா செப்ரெம்பர் 28ல் கொழும்பு திரும்பி ஜெயவர்த்தனாவைச் சந்தித்தேன். பிரதமநிர்வாகியாக தெரிவு செய்தார். இன அங்கத்தவர்களின் பெயர்ப்பட்டியலை 6 கிடைத்ததும் உத்தியோகபூர்வமாக அமைப்பதற்கான பணிப்புரைகளைத்தா தெரிவித்தார். நான் வீடு திரும்பியது
ஹர்கிரத் சிங் குடன் தொலைபே. ஜெயவர்த்தனாவின் முடிவுகளைத் தெரிய கொண்டு இடைக்கால ஆளும் சை
பெயர்ப்பட்டியலை தரும்படி கோரினேன் செப்ரெம்பர் 29 அன்று நள்ளிரவு .ே தொலைபேசியில் தொடர்பு கொண்ட நிர்வாகியாக தெரிவு செய்த ஜெயவர்த்; கொள்ளவில்லை எனத் தெரிவித்தார். | தெரிவு என்று அவர் குறிப்பிட்டார். பிரபா இருந்து தான் சி.வி.கே. சிவஞானம் 6 ஜெயவர்த்தனாவுடன் இந்த கண்டிருந்ததையும் சுட்டிக் காட்டிலே பட்டியல் தரப்பட்டிருந்தாலும் பெயர்க வரிசைப்படுத்தப்பட்டிருந்தன எனத் ெ பெயர் முதலிடத்தில் இருப்பதால் அவை வேண்டும் என்றார். இந்த மாதிரியான மு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதி தெரிவித்தேன். எப்படியிருந்தாலும் பத்ம

வ
எடிய பயிர் 17 எனவும் தெரிவித்தார். பிரபாகரனின் தரிவித்தேன். மநிர்வாகி பதவிக்காக புலிகள் மூவரது களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ாண மாநகர சபையின் முன்னாள் தியோரின் பெயர்கள் அதில் இருந்தன. டு அறிக்கையோடும் நான் கொழும்பு ம்பிய 48 மணி நேரத்தினுள் இந்த தாடங்குவதைக் காண விரும்புவதாக
ய ஒரு மணி நேரத்தில் ஜனாதிபதி அவர் சி.வி.கே. சிவஞானத்தை டைக்கால ஆளும் சபைக்கான ஏனைய விரைவில் பெற்றுத் தரும்படியும், அது 5 இடைக்கால ஆளும் சபையை ன் விடுக்கமுடியும் என ஜெயவர்த்தனா » யாழ்ப்பாணத்திலிருந்த ஜெனரல் சியில் தொடர்பு கொண்டேன். சப்படுத்தினேன். புலிகளுடன் தொடர்பு பயின் ஏனைய அங்கத்தவர்களது
வளையில் பாலசிங்கம் என்னைத் ார். சி.வி.கே சிவஞானத்தை பிரதம தனாவின் முடிவை பிரபாகரன் ஏற்றுக் பத்மநாதன் தான் பிரபாகரனின் ஒரே 1கரன் சமர்ப்பித்த பெயர்ப்பட்டியலில் தெரிவு செய்யப்பட்டார் என்பதையும், அடிப்படையிலேயே இணக்கம் என். மூன்று பெயர்களைக் கொண்ட கள் முன்னுரிமை அடிப்படையிலேயே தரிவித்த பாலசிங்கம், பத்மநாதனது ரயே ஜெயவர்த்தனா நியமித்து இருக்க ரண்டு பிடித்தல்களை ஜெயவர்த்தனா ல்லையென பாலசிங்கத்திற்கு நான் நாதனை பிரதமநிர்வாகியாக நியமனம்
- 12)

Page 15
SSSSSSS SLSLS S S S -
* முளையில்
செய்யும் வகையில் ஜெயவர்த்தனான நிர்வாகியாக நியமிக்க முடியாது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அது கைதிகள் பலர் தப்பி ஓடுவதற்கு இவர்க விசுவாசமான சத்தியப்பிரமானத்தை
ஒருவரை பிரதம ਉਕਪਣ5ਣ ਉ55 அத்துடன் செப்ரெம்பர் 23-28 திகதி: அனைத்து போராளிகளுக்கும் 1ெ
6 . 3ngh அமுலாக்கத்திற்கு ஏதுவாக தான் ே எடுத்துரைத்தார். எனினும் LGುತಾsf ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்ப்பதாகக் எதிர்கால நலன் கருதி மிகப்பெரு செய்துள்ளேன். ஆனால் இப்போதும் ந பகுதி எப்படி ஆளப்பட வேண்டும் என்று ஆணையிடுவதைச் சகித்துக்கொள் கடுமையைத் தணிக்குமாறு நான் அ6 L]]ණතIGffජ්ජවික)වේඤතකථ. நான் அங்கிருந்து வெளியேறியதும் யாழ் படையினருடன் தொடர்பு கொண்டு ஆளும் 6੦L6 ਸੁਪਰਣਨ தீர்மானத்தை விரைவாக அவருக்கு அ 30ம் திகதி காலையில் எனக்கு கிை நிர்வாகியாக நியமிக்கப்படும் வரை இடை ஏனைய பிரதிநிதிகளது பெயர் விபரம் இதனால் இடைக்கால ஆளும் சபை முளையிலேயே கருகிப்போனது. பிற்குறிப்பு இதற்குப் பின்னர் தான் அக்டோபர் 2ம் LIGGJorbasyJSöI LJULJGOOIĽh செய்த கடற்புறா 5ம் திகதி பலாலி படைத தளத்தில் அக்டோபர் 10 திகதியளவில் இந்திய அளவில் ஆரம்பமானது என்பதும் குறிப்
72

வாடிய பயிர் ??
வை இணங்கச் செய்ய முயல்கிறேன் ஜனாதிபதி தெரிவித்தார். ஏனெனில் பராக இருந்த போது தடுப்புக்காவல் துணை செய்துள்ளார். |ਣਣਣ மீறித் துரோகம் இழைத்த அதிகாரி முடியாது என்பதை தெளிவுபடுத்தினார். களுக்கு இடையில் பிரபாகரன் உட்பட பாது மன்னிப்பு வழங்கப்பட்டதை திய இலங்கை ஒப்பந்தத்தின் மற்கொண்ட நடவடிக்கைகளையும் ன் சிந்தனைப் போக்கதில் மாற்றம் குறிப்பிட்டார். அத்துடன் ”நாட்டின் ம் விட்டுக் கொடுப்புகளை நான் ானே ஜனாதிபதி. எனவே நாட்டின் ஒரு ஒரு பிரிவினைவாதத்தலைவர் எனக்கு ா முடியாது.” எனவும் தெரிவித்தார். வரைக் கேட்டுக் கொண்டேன். அது
|ப்பாணத்திலிருந்த இந்திய அமைதிப் சி.வி.கே. சிவஞானம் இடைக்கால நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதியின் றிவிக்கும்படி கேட்டேன். செப்ரெம்பர் டைத்த செய்தி பத்மநாதன் பிரதம டக்கால ஆளும் சபைக்கான புலிகளின்
தரப்படமாட்டாது என்பதேயாகும். அமைக்கும் அனைத்து முயற்சிகளும்
திகதி வல்வைக் கடலில் குமரப்பா படகு கைப்பற்றப்பட்டது என்பதும், $($, சருந்தி உயிரிழந்தனர் என்பதும், படையினருடனான மோதல் முழு பிடத்தக்கதாகும்.
-

Page 16
வடக்கு கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டிருந்த மாகாணசபை இதுவே 1989-90 காலப்பகுதியி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் இருந்தது. திரு. அண்ணாமலை ஏற்படுத்தப்பட்டிருந்த மாகாண சை நடத்தப்பட வேண்டும். அத்தேர்தலி அங்கீகாரம் பெறப்பட்ட பின்னரேயே அ Libfքն 3ւյՑ (Միջեւյth. Թ5:36,յ Յl6)ԼՈ: கிழக்கு மாகாணசபை கலைப்பு என் மாகாணத்தில் இயல்பு நிலைடை கொண்டிருந்தனர்.
இலங்கையில் தமிழ் பேசும் மக்கை சத்தியப் பிரமானம் செய்ய நிர்ப்பந்தி:
திருத்தம் மீளப்பெறப்பட வேண்டும். 6 நரோஸ் அப்போது பாராளுமன்ற S கொண்டிருந்தது. இத் திருத்தம் மீளட் கூறிக் கொண்ட போதும், அதற்கான
மாகாணசபை நிறுவப்பட்டபோதே அல்லது அதனது பதவிக்காலத்தை
9ਣT530,86ਸੁLਸੁ53 ] வரையறுக்கப்பட்டிருந்தது. இதுமாக ஒரு சட்ட ரீதியான பாதுகாப்பு ஆகும்.
ஆனால் வடக்கு கிழக்கு மாகாண சை முன் வைக்கப்பட்ட பத்தொன்பதாவ பட்சமான ஈழப்பிரகடனம் என்று வி
 

பாடிய பயிர் ??
இந்திய அரசின் அனுசரணையுடன் நிர்வாகத்தை சீர்குலைக்க வேண்டும்.
6 . 180 956 போது புலிகளின் முக்கிய குறிக்கோளாக வரதராஜப் பெருமாள் தலைமையில் பயைக் கலைத்து ஒரு புதிய தேர்தல் ல் பங்கு பற்றி மக்களின் பிரதிநிதிகளாக அடிப்படைப்பிரச்சனைகளுக்கான தீர்வு திப் படையின் வெளியேற்றம் வடக்கு பவற்றின் பின்னரேயே வடக்கு கிழக்கு 2. திரும்பும் எனப் புலிகள் கூறிக்
ள ஒருமைப்பாட்டிற்கு விசுவாசமாக க்கும் அரசியலமைப்புக்கான ஆறாவது என்ற இக்கோரிக்கையை முன் வைத்து அமர்வுகளைப் புறக் கணிப்பு செய்து பெறுவது தேவையானது எனப் புலிகள் ஆக்கபூர்வ நடவடிக்கை எதனையும் டத்தக்கது. "
முதலமைச்சரின் சிபாரிசு இல்லாமல் பூர்த்தி செய்யாமல் அவற்றை மத்திய
கலைக்க முடியாது என்பது ான சபைகளுக்கு வழங்கப்படடிருந்த
பயினால் அதிகாரப் பகிர்வு தொடர்பாக து அம்சக் கோரிக்கையை ஒரு தலைப் பர்ணிப்பதில் புலிகளும், அவர்களது

Page 17
முளையில் வா ஆதரவாளர்களும், முனைப்புக் கா சுட்டிக்காட்டி வடக்கு கிழக்கு மாகான வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன 1989 நவம்பர் மாதம் முதல் புலிகள் 8 வடக்கு கிழக்கு மாகாணசபை கலைக் அமைதிப் படையினர் முற்றாக வெளிே கிழக்கு மாகாணசபை கலைக்கப்படல் அதாவது தொடர்ச்சியாக மூன்று ம செயற்படாது இருந்த நிலையிலேயே இ பிரகடனம் செய்தது.
1990 மார்ச் 24ல் இந்திய அமைதிப்பா முன்பாகவே ஈழ மக்கள் புரட்சிகர விடு நாட்டிலிருந்து வெளியேறி இருந்தனர். 19 அரசுடன் முழு அளவிலான போரை இடைக்காலத்தில் வடக்கு கிழக்கு ப சட்டபூர்வமான தேர்தல் ஒன்றுக்கு ஊட காட்டிக் கொண்டனர். பின் கதவு கைப்பற்றவிரும்பவில்லையென புலிகள் அப்போது தொடர்ச்சியாக அறிவித்து .
ஆனால் தேர்தல்கள் நடத்துவதற்க முன்பாகவே மீண்டும் மோதல்களை 8 மறுபுறத்தில் இந்திய இலங்கை | மாகாணசபையையும் தாம் ஏற்கவி இதற்கு புலிகளின் உத்தியோகபூர்வ இ உடைந்து போன ஒப்பந்தமும், உறுதிதல் அன்ரன் பாலசிங்கம் எழுதிய கட் இக்கட்டுரையானது கே.என். திக்சித் என்னும் நூல் தொடர்பான குறிப்பிடத்தக்கது. அக் கட்டுரையில் எதுவும் அற்றது மாகாணசபைத் தி குறிப்பிட்டுள்ளார் “தமிழரின் தன்னாட்சி கட்ட முனைந்தது. " என்று வர்ணித்துள்
(15)

டிய பயிர் 11 ட்டினர். இந்தப் பிரகடனத்தைச் னசபையை சட்டபூர்வமாக கலைக்க
இக்கோரிக்கையை விடுத்த போதும் கப்படவில்லை. 1990 மார்ச்சில் இந்திய பறிச் சென்ற பின்னரும் கூட வடக்கு பில்லை. ஆனால் 1990 ஜூன் மாதத்தில் மாதங் களுக்கு மேலாக இச் சபை து செயற்படாதிருப்பதாக அரசாங்கம்
டையினர் முற்றாக வெளியேறுவதற்கு தலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் 90 ஜூன் மாதத்தில் மீண்டும் இலங்கை ரப் புலிகள் ஆரம்பித்தனர். இந்த மாகாணத்தின் நிர்வாகப் பொறுப்பை டாகவே பெற விரும்புவதாகப் புலிகள் க்கூடாக வந்து அதிகாரத்தைக் ரின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் பந்தார்.
என உகந்த சூழல் உருவாக்கப்பட நரம்பித்தனர். இது ஒரு புறம் இருக்க ஒப்பந்தத்தையும் அதன் கீழான லையெனவும் தெரிவித்து வந்தனர். தழான விடுதலைப்புலிகள் இதழில் 11 பராத புலிகளும் '' என்னும் தலைப்பில் டுரை ஒரு தகுந்த சான்றாகும். எழுதி வெளியிட்ட கொழும்புப்பணி விமர்சனமாக அமைந்திருந்தது " உருப்படியான அரசியல் அதிகாரம் ட்டம் '' என்று திரு. பாலசிங்கம் உரிமையை இந்த ஒப்பந்தம் சமாதி ளார். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்

Page 18
ι. (Lp 6026mTuîl6
குறைபாடுகளே அதன் தோல்விக்கு சிங்கள தேசிய இனங்களின் நீண்ட கா முக்கிய ஒப்பந்தம் வெகுசனக் கருத்த அவசரமாக இரகசியமாக செய்யப்பட் காலத்திலும், எந்தக் கட்டத்திலு ஒப்பந்த்ததை ஏற்றுக்கொள்ளவில்ை நின்றார் என்று இடித்துக் காட்டுகின்ற
இவ்வாறான நிலைப்பாட்டைக்
எண்ணப்போக்கை எப்போது மாற்றி கேள்வியாக எழுகிறது. ஏனெனில் சட்ட சாத்தியமாக்கியது இந்திய இலங்கை வடக்கு கிழக்கு மாகாணம் உட்பட முறையை அறிமுகப்படுத்திய அரசிய கொண்டு வரப்பட்டது. எனவே வ பொறுப்பைக் கையேற்பதற்கு முன்பா வேண்டிய பல விடயங்கள் இருப்பதாக

வாடிய பயிர் 17
காரணம் என்று வாதாடியுள்ளார். தமிழ் ல சிக்கலை தீர்மானிக்க முயன்ற இந்த ாடலுக்கு விடப்படாது திரை மறைவில் டது. எனக் குற்றம் கூறுகிறார் எந்தக் லும் பிரபாகரன் இந்திய இலங்கை ல. ஆரமபம் முதல் அதனை எதிர்த்து
TTT.
கொண்டிருக்கும் புலிகள் தமது க் கொண்டனர் என்பது மிகப் பெரும் பூர்வமாக வடக்கு கிழக்கு இணைப்பை ஒப்பந்தம். இந்த ஒப்பந்த்தின் கீழேயே ! IbII(b முழுமைக்கும் மாகாண சபை ல் அமைப்புக்கான 13வது திருத்தம் டக்கு கிழக்கு மாகாண நிர்வாகப் க புலிகள் மக்களுக்கு தெளிவுபடுத்த 5வே தோன்றுகிறது.

Page 19
ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற இனப்பிரச்சனை தொடர்பாக மேற்ெ ஏனைய கட்சிகளின் அணுகுமுறையை தமிழ் பேசும் மக்களின் அன்றாடப் கொடுத்து இறுதித் தீர்வுக்கான முய தீர்வுகளுக்கான முயற்சிகளுக்கு மு பிரச்சனைகளைப் பின் தள்ளுவதும் ெ வருகிறது.
இவ்வகையில் 1990ல் பேச்சுவார்த்ை போர்முனைக்கு திரும்பியதைத் தொ அப்போது ஜனாதிபதியாக இருந்த பிே மாகாணத்திற்கு ஒரு அரசியல் தலை என்று வேண்டியது. பாராளுமன்ற ஆ அக்கால கட்டத்தில் எமது வேண்டுே தொனியில் பலமு என்று சொல் செயற்படுத்தும் முயற்சகளில் ப{ பிரேமதாசாவும் கொல்லப்பட்டு விட் ஐக்கய முன்னணியின் தலைவியான தரு போது எமக்கு பாராளுமன்றத்தில் ஒ6 மக்களின் கணிசமான வாக்குகை இருக்கவில்லை. எனினும் இத் தருண மாகாணத்திற்கு அரசியல் தலைமை விரும்பியது. இதனைச் செய்ய முடியும் 'கரமு” என்றார். ஆனால் செய்யவில்ை
* தமிழீழத் தனியரசு ’ என்னும் சே முன்னெடுத்து வந்த நிலையில், தமிழ் முழுமையான நம்பிக்கையை வெளிப்ப
 

TIL qu_J Lluírr ??
வகையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி காள்ளும் அணுகு முறை தமிழ் பேசும் விட வித்தியாசமானது. வேறுபட்டது. பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் ற்சிகளைப் பின் தள்ளுவதும், இறுதித் க்கியத்துவம் கொடுத்து அன்றாடப் பாறுப்பிற்ற செயல் என்றே கட்சி கருதி
தகளை முறித்துக் கொண்டு மீண்டும் டர்ந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ரமதாசா அவர்களிடம் வடக்கு கிழக்கு மைத்துவம் ஏற்படுத்தப்பட வேணடும் சனங்கள் எதனையும் பெற்றிருக்காத காளைப் பரிசீலனை செய்யலாம் என்ற bலிக் கொண்டிருந்தாரே யல்லாமல் ජීgunණ්Tප් II p:(5LJ._ඛj'බර්ණත බව. 1993බර් டார். அதன் பின்னர் 1994ல் பொதுசன நமது சந்தாகா பதவிப் பொறுப்பை ஏற்ற ன்பது ஆசனங்கள் இருந்தன. ஆனால் ளைப் பெற்றுக் கொள்ளும் சூழல் எத்தில் எமது கட்சி வடக்கு கிழக்கு ந்துவம் ஏற்படுத்தப்பட வேண்டுமென என்ற அர்த்தத்தில் திருமதி சந்திரிகா
3) GUD).
ாரிக்கையைக் காட்டியபடி GUIT GODT பேசும் மக்கள் இலங்கை அரசின் மீது டுத்த முடியாது. இந்த காலப்பகுதியில்

Page 20
* முளையி வடக்கு கிழக்கு மாகாண சபை: தலைமைத்துவம் - இடைக்கால நிர் நம்பிக்கை
தமிழ் பேசும் மக்களின் அன்றாடப் நடைமுறைகளை மேற்கொள்வது இறு அடியெடுப்பாக அமையும் என்பதே நம்பிக்கையை வென்றெடுக்கவும் 2 அம்சங்களை விரைவுபடுத்தவும், அழுத்தங்கள் மூலம் ஏற்க வைத்தலு
இவ்வகையில் இந்திய இலங்கை ஒப்பு 16ம் அரசியல் யாப்பு திருத்தங்கள் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு ம முதலாவது கட்டமாக இருக்கலாம்.
பொதுசன ஐக்கிய முன்னணியினால் மு: தமிழ் பேசும் மக்களின் அபிலாசை இனங்காணப்பட்டதும், ஐக்கிய கொள்ளப்பட்டதுமான அம்சங்களை வைத்தல் இரண்டாவது கட்டம்ாக மே மூன்றிலிருபங்கு பெரும்பான்மை பலத் இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சியில் ே குறித்து தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இந்த இரு கட்டங்களும் வெற்றிகர. மக்கள் மத்தியில் தீவிரவாதப் போக்கு இவ்வாறான கருதுகோளுடன் 1994 செயற்பட்டு வருகின்றது. பல்வேறு கா முயற்சியில் தோன்றியிருக்கும் தேக் நிலைப்பாடு முன்னெடுக்கப்பட்டது.
எனினும் ஈபிடிபியின் இந்தநிலைப்பாட்6 நீர்த்தாட்சண்யமாக எதிர்த்தனர். இந் அவர்கள் பொது மக்களுக்கு எந்தவ

ல் வாடிய பயிர் 7
கு ஏற்படுத்தப்படும் ஒரு அரசியல் வாகமாக இருக்க முடியும் என்பது எமது
பிரச்சனைகளின் தீர்வுக்கான அரசியல் தித் தீர்வை நோக்கிய அர்த்தபூர்வமான ாடு இறுதித் தீர்வையிட்டு மக்களின் உதவும். விரைவில் தீர்வு காணக்கூடிய
உடன் பாட்டிற்குரிய அம்சங்களை heie、J李üh.
ந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட 13ம் அவசியமான சட்டவாக்கங்களுடன் ாகாணத்தில் நடைமுறைப்படுத்துவது
ன்வைக்கப்பட்டிருந்த தீர்வுப் பொதியில் களைப் பூர்த்தி செய்யக் கூடியதென தேசியக் கட்சியினால் ஏற்றுக் அரசியல் யாப்பில் சேர்த்துக் கொள்ள ற்கொள்ளப்படலாம். பாராளுமன்றத்தில் துடன் இவற்றைச் சாதிக்க முடியுமாயின் தசிய கட்சித் தலைமைகளின் போக்கு
நம்பிக்கை முளைவிடலாம். ாக நிறைவேறும் போது தமிழ் பேசும் தளர்வடையும் என்று எதிர்பார்க்கலாம். முதல் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ரணங்களால் இனப்பிரச்சனையின் தீர்வு 5 நிலைமைக்கு மத்தியில் ஈபிடிபியின்
டெ புலிகளும், அவர்களது முகவர்களும் த எதிர்ப்புக்கான காரணங்களையிட்டு த விளக்கங்களையும் முன் வைத்தது

Page 21
'' முளையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. - வேண்டுமே தவிர ஒரு சில திருத்தங்க ஒரு சமயத்தில் இனப்பிரச்சனைக்கு திருப்பும் கைங்கரியமாகிவிடும் என புலிகளின் அரசியல் முதன்மைக்கு 6 தெரிவித்தனர். இன்னுமொரு தருன மக்களின் தன்னாட்சி உரிமை என்பது பு என்பதையே இவர்கள் வெளிப்படுத்திக் கபடத்தனமான உள்நோக்கங்க செயற் பாடுகளே வடக்கு கிழக்கு தலைமைத்துவம் இல்லாமல் இது இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீ பிரச்சனைகளால் அலைக்கழிக்கப்படு பேசுவதிலேயே இவர்கள் அக்கரை பிரச்சனைகள் தொடர்பாக பேசுவ விலைபோவது என்று குற்றம் சுமத்தி என்றபோது மட்டும் எல்லாவிதமான மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
19 |
19) +

வாடிய பயிர் 1' அரசியலமைப்பு முழுமையாக மாற்றப்பட ளுடன் திருப்தி காண முடியாது என்றனர். நிரந்தரத்தீர்வு காணும் முயற்சியை திசை க் கூறினர். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் தந்தகம் ஏற்பட்டுவிடும் என்று அச்சம் எத்தில் சுருங்கக் கூறின் தமிழ் பேசும் புலிகள் நிர்ணயிப்பதை ஏற்றுக்கொள்வது
னர். ளுடன் கூடிய இத்தகையவர்களின் - மாகாண நிர்வாகம் அரசியல் துவரை செயற்படக் காரணமாகும். ர்வு காண்பதைவிடவும், அன்றாடப் ம்மக்கள் மத்தியில் வெற்று ஆரவாரமாக ற காட்டினார். மக்களின் அன்றாடப் தை அரைகுறை சலுகைகளுக்காக னார். எனினும் தமக்கு பதவிகள் தேவை எ சமரசங்களையும் செய்து கொண்டு

Page 22
பகுதி 4. * முளையில் எ
இடைக்கால நிர்
தேவையற்றி
கடந்த பொதுத் தேர்தலுக்கு பின்னர் தேசிய முன்னணி அரசாங்கம் புலிகளுட செய்து கொண்டுள்ளது. இந்த புரிந்: வடக்கு கிழக்கு மாகாணத்திற்கா6 ஏற்படுத்துவது தொடர்பாக இப்போது இந்த நிலையில் வடக்கு கிழக்கு மாகா: ஏற்படுத்துவதன் சாதக பாதக அம்சங்க மிகப் பொருத்தமானதே.
(U2356\DITG).J35ITö புலிகளுக்கு ਲੇਣ போர்ச்சூழல் பேணப்பட்டுக் கொண் புலிகள் ரணில் விக்கிரமசிங்க தலை கொண்டு யுத்தத்தைநிறுத்திபுரிந்துண அமுல்படுத்தியும் வருகின்றனர். போ பெருமளவிலான அன்றாடப்பிரச் ச தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய யாழ்ப்பாணம் போக்குவரத்திற்கா பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டவையாகி 2 மேற்கொள்ளப்பட வேண்டிய கண்ணோட்டத்துடனான அபிவிருத்த பெற வேண்டியதாக உள்ளது. மாகாண கல்வி, சமூகசேவைகள், விளையாட் உள்ளுராட்சி என்பன போன்ற விடய எதிர்கால நலன்களையும் இலக்காகக் முன்னெடுக்கப்படுதல் வேண்டும். இ; பயன்பொருத்தமானதாக இருக்காது.
 

AJ TE qUU LA Lubrir ”?
-ன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்த்ததைச் துணர்வு ஒப்பந்தத்தின் அங்கமாக ன இடைக்கால நிர்வாகம் ஒன்றை
பரவலாகப் பிரஸ்தாபிக்கப்படுகிறது. ணத்திற்கு ஒரு இடைக்கால நிர்வாகம்
கள் தொடர்பாகப் பரிசீலனை செய்வது
கத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் டிருந்த காலம் இப்போது இல்லை. மையிலான அரசின் மீது நம்பிக்கை Iர்வு ஒப்பந்தத்தைக் கண்டு அதனைக் ார்ச்சூழல் இல்லாத காரணத்தால் னைகளுக்கு மக்கள் தாமாகவே நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக ன பாதுகாப்பு அனுமதி பெறுவது, கைதாகுவது, போன்ற பிரச்சனைகள் உள்ளன. மாகாண நிர்வாகத்தின் மூலம்
பணிகளில் நீண்டகால திச் செயற்திட்டங்களே முன்னுரிமை நிர்வாகத்திற்கு பாரப்படுத்தப்பட்டுள்ள டு, நீர்ப்பாசனம், பொதுநிர்வாகம், ங்களில் சமூக முன்னேற்றத்தையும், கொண்ட திட்டமிட்ட செயற்பாடுகள் தற்கு இடைக்கால ஏற்பாடு என்பது

Page 23
'' முளையில் 5 மேலும் இங்கு இடைக்காலம் என்று க எழுகிறது. ஏனெனில் வடக்கு கிழக் பொறுப்பைக் கோரும் புலிகள் அதனை கருதி கருத்து தெரிவிக்கின்றனர். . தொடங்கப்படுவதற்கு முன்னுள்ள கருதப்படுகிறதா? அல்லது தீர்வை 6 மாறும் கால கட்டமாக இடைக்காலம்
முக்கியமானதாகும். ஏனெனில் புலிகள் வைத்து அதற்காக ஆயுதங்கள் ஈடுபட்டிருப்பதாக கூறி வருபவர்கள். - தயாராக இருப்பதாகக் காட்டிக்கொ நோக்கிய திசையில் பயணிப்பதற் இடைக்கால ஏற்பாடு கருதப்படுமாயின் '' போன்ற விடயங்களில் ஒளிவு ம காண்பிக்கப்படலாம். அவ்வாறான இல்லாதிருப்பதுசந்தேகங்கள் 6 ஆதலினாலேயே போர்ச்சூழல் இல்லா "இடைக்கால ஏற்பாடு' என்னும் தங்கு விடவும் முழுமையான தீர்வை எட்டு முக்கியமானதாகிறது.
இரண்டாவதாக, புலிகள் தமது ; நிரூபிக்கவில்லை என்பது குறிப்பிடத் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் எழுப்பு கொள்ளத்தக்க பதில்களை புலிகள் உதாரணமாக சக அமைப்புகள் மீது மக்களின் வெளியேற்றம், வலிகாமம் இட தோல்விகள் என்ற பல்வேறு விடயங்கள் கண்டு கொள்ளவோ, அவற்றைத் தக்க இன்னமும் தயாராக இல்லை. மாறாக அழைத்துப் பேசியும், முஸ்லிம் காங்கி காந்தி கொலையை தற்செயல் துன் சமாளிக்க முனையும் நடவடிக்கைக "புலிகளின் போக்கில் அடிப்படை மாற்றம்
(21)

வாடிய பயிர் 11 கருதப்படுவது எது? என்ற கேள்வியும் க்கு மாகாணத்திற்கான நிர்வாகப் னயொரு இடைக்கால ஏற்பாடாகவே அவ்வாறாயின் மீண்டும் ஒரு யுத்தம் காலமாக இந்த இடைக்காலம் நாக்கிய திசையில் பயணிப்பதற்கான கருதப்படுகிறதா? இந்தக் கேள்வி மிக தனித் தமிழீழக் கோரிக்கையை முன் ஏந்திய போராட்டப்பாதையில் அதிலிருந்து முழுமையாக விடுபடத் பள்ளவில்லை. உண்மையில் தீர்வை த இடையிலான மாறும் காலமாக "தமிழீழக்கோரிக்கை" "ஆயுதப்போர் றைவற்ற வெளிப்படைத் தன்மை 1 வெளிப்படையான அறிவிப்புகள் தான்றவே வழி வகுக்கின்றது. த இன்றைய தருணத்தில் தமடத்தைத் தேடித் தரித்து நிற்பதை நவதற்கான பேச்சுவார்த்தைகளே
நம்பகத் தன்மையை இன்னமும் த்தக்கது. புலிகளின் கடந்த காலச் பியிருக்கும் கேள்விகளுக்கு ஏற்றுக் 1 இன்னமும் முன் வைக்கவில்லை. தடை விதித்தமை முதல், முஸ்லிம் ம்பெயர்வு, கடந்தகால பேச்சுக்களின் ரில் இழைத்த அரசியல் தவறுகளைக் கவாறு தீர்த்துக்கொள்ளவோ புலிகள் க தமிழத் தேசியக் கூட்டமைப்பை ரெஸைக் திருப்திப்படுத்தியும், ராஜீவ் பியல் சம்பவம் என்று வர்ணித்தும், களையே காணக்கூடியதாக உள்ளது. ஏற்படாத நிலையில் வடக்கு கிழக்கு

Page 24
" முளையில் மாகாண நிர்வாகத்தை ஒப்படைப் துரோகமாகவே இருக்கும். ஏனென இருப்புக்கு கூட புலிகள் அனுமதி தர உண்மை. எனவே புலிகள் தமது நம்பக் வகையில் நிரூபிக்கும் வரை வடக் ஒப்படைக்கப்படுவது நியாயமானதாக
மூன்றாவதாக புலிகள் அமைப்பின் 6 முன்னுரிமை கொடுக்கப்படுவதில் போர்ச்சூழலால் துன்பப்பட்டு துவ அறவிடுதல், கப்பம், நன்கொடை வசூலிப்புகளில் புலிகள் ஈடுபட்டி படையணிகளுக்கு ஆட்சேர்ப்பு செ ஈடுபடுத்தப்படும் சிறுவர்கள் வரை பதியப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், வ போக்குவரத்திற்கு அனுமதிக்க கடந் வந்த புலிகள் அதனால் தமிழ் பொது உயிர்இழப்புகள் குறித்துக் கண்டு கொ உதாரணங்களை எடுத்துக்காட்ட முடி மக்களின் நலன்களுக்கு உகந்தது எது முன்னுரிமை கொடுப்பதற்கு மாற பேணுவதிலேயே எப்போதும் அக்கை
மேலும் இலங்கை அரசுடன் பகைமை கடைப்பிடிக்கும் புலிகள் மறுபுறத்தில் இந்த ஆயுதங்கள் சிறீலங்காப் படையி என்பதற்குப் பதிலாக மக்களை வெளிப்படை. ஆதலால் வடக்கு கி பொறுப்பில் விடப்படுவதன் மூலம் எத் சென்றடையப் போவதில்லை என அடு
நான்காவதாக வடக்கு கிழக்கு ம புலிகளிடம் கையளிக்கப்படுமாயின் , இருக்கும். ஏனெனில் வடக்கு கிழகம்

வாடிய பயிர் ' பது என்பது ஐக்கிய இலங்கைக்குள் ல் இத்தகைய சக்திகளின் பௌதீக மாட்டார்கள் என்பது வெளிப்படையான கத் தன்மையை ஏற்றுக் கொள்ளக் கூடிய கு கிழக்கு நிர்வாகம் அவர்களுக்கு 5 இருக்க முடியாது.
சயற்பாட்டில் மக்களின் நலன்களுக்கு லை என்பது பகிரங்கமான ரகசியம். ண்டு போயிருக்கும் மக்களிடமே வரி வசூலிப்பு எனப்பல வழிகளில் நிதி ருப்பது மறைவான விடயம் அல்ல. சய்வது முதல், போரில் கட்டாயமாக [ பல முறைப்பாடுகள் ஆங்காங்கே வுனியா, தரைவழிப்பாதையை மக்கள் த ஆறு வருடங்களுக்கு மேலாக மறுத்து மக்களுக்கு ஏற்பட்ட துன்பதுயரங்கள், ள்ளவில்லை. இவ்வாறாக எத்தனையோ உயும். சுருக்கமாகச் சொன்னால் புலிகள் து என்பதைக் கண்டறிந்து அவற்றுக்கு ாக தமது இராணுவ நலன்களைப் ற கொண்டுள்ளனர்.
ம தவிர்ப்பையும், போர்நிறுத்தத்தையும் ஆயுதபாணிகளாகவே உள்ளனர். எனவே பினரிடமிருந்து மக்களைப் பாதுகாப்பது அச்சுறுத்தவே பயன்படும் என்பது கிழக்கு மாகாண நிர்வாகம் புலிகளின் இர்பார்க்கப்படும் நன்மைகள் மக்களைச் ஞ்சுவது நியாயமானது.
மாகாண நிர்வாகம் தன்னிச்சையாக அது ஜனநாயக விரோதமானதாகவே க்கு மாகாணம் உட்பட நாடு எங்கும்
(22)
(22)

Page 25
'' முளையி ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்ற அமைப்புகளுக்கான தேர்தல்கள் எனப் போர்ச்சூழலுக்கு மத்தியில் நடத்த வாக்களிப்பில் ஈடுபட்டு பிரதிநிதிகளை சூழலில் வடக்கு கிழக்கு மாகாண சபை என்ன தடை இருக்கிறது என்பது மக்ச
மேலும் 1990ல் வடக்கு கிழக்கு மாகாண அமைப்பை தோற்றுவிக்க அப்போதைய முயற்சிகளை புலிகள் நிராகரித்தமை அதிகாரத்தைக் கைப்பற்றப் பின் கதவு வேண்டிய தேவை புலிகளுக்கு இல் அன்ரன் பாலசிங்கம் அப்போது கூறி வேண்டியதாகும். அத்துடன் சுதந்தி நாடெங்கும் நீதியான நியாயமான தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பன தலைமையிலான ஐக்கிய தேசிய அவ்வாறாயின் அதிலிருந்து வடக்கு விதிவிலக்குப் பெறமுடியும்? வடக்கு கி போக்குமிக்க ஒரு சர்வாதிகாரக் கு ஜனநாயகத்தில் சேர்க்கப்படக் கூடியது
ஐந்தாவதாக கடந்த காலங்களில் 6 இடைக்கால நிர்வாக ஏற்பாடென்பது காணும் அரசியலமைப்பு மாற்றங்களைக் கைங்கரியமாகவே கருதப்பட்டது. அல் சலுகைகள் என்றும் வசைமாரி பொழியப் இருந்தது என்று கருதுபவர்களைக் கூட இடைக்கால நிர்வாகம் ஏற்படுத் காணப்படுகிறது. உண்மையில் இனப்பி பேச்சுவார்த்தைகளைத் தள்ளிப் ே இழுத்தடிக்கவும், அடிப்படைப் பிரச்ச மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியே 8 கையளிக்க வேண்டும் என்னும் கோரிக்
(23)

ல் வாடிய பயிர் >> மப் பொதுத் தேர்தல், உள்ளுராட்சி பல தேர்தல்கள் நடத்தப்பட்டு உள்ளன. ப்பட்ட இத் தேர்தல்களில் மக்கள் ரயும் தெரிவு செய்துள்ளனர். இன்றைய பக்கு ஒரு தேர்தல் நடத்தப்படுவதற்கு களுக்கு புரியாத ஒரு புதிர் ஆகும்.
எத்திற்கென ஒரு இடைக்கால நிர்வாக ப ஜனாதிபதி பிரேமதாசா மேற்கொண்ட இங்கு சுட்டிக்காட்டத் தக்கதாகும். புகளால் வரும் குறுக்கு வழிகளை நாட ஃலை என்று புலிகளின் ஆலோசகர் றி இருந்தார் என்பது நினைவு கூர ரமான தேர்தல் ஆணைக்குழுக்கள் தேர்தல்கள் மூலம் பிரதிநிதிகள் தெயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னணி வலியுறுத்தி வருகிறது. கிழக்கு மாகாணம் மட்டும் எவ்வாறு கிழக்கு மாகாணத்தை மட்டும் பாசிசப் கழுவிடம் ஒப்படைப்பது எத்தகைய
தாகும்?
வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு ச செய்யும் பாதையைத் திசை திருப்பும் ரைகுறைத் தீர்வு என்றும், அற்ப சொற்ப ப்பட்டது. இவற்றில் ஓரளவுக்கு நியாயம் -ஏமாற்றத்திற்கு உள்ளாக்குவதாகவே த வேண்டும் என்ற கோரிக்கை ரேச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் பாடவும், இயலுமான காலம் வரை னைகள் பற்றி பேசுவதை தவிர்க்கவும் இடைக்கால நிர்வாகப் பொறுப்பை
கையாகும்.

Page 26
11 முளையில் 5 இதே வேளை இனப்பிரச்சனைக்கு ! உடனடியாக ஆரம்பிப்பதற்கு சுட்டிக்காட்டப்படுகிறது. ரணில் ஐ.தே.கவுக்கு பாராளுமன்றத்தில் மூ இல்லை என்பதை ஒரு தடையாகவு ஜனாதிபதி மாற்றுக் கட்சியைச் ( தடையாகவும், சொல்லப்படுகிறது. தடவைகளில் மட்டுமே மூன்றிலிரு பங் நடத்தப்பட்டு உள்ளது. 1970ல் ப, தலைமையிலான சிறிலங்கா சுதந்த ஜே.ஆர். தலைமையிலான ஐக்கி பெரும்பான்மையைக் கொண்டிருந் அரசியலமைப்புகள் மாற்றத்திற்கு உள் சிக்கலுக்கு இலக்காகியது. இது வர பிரதான கட்சிகளும் பங்கு வகிக்கும் ! தொடர்பான பேச்சுவார்த்தைக பொருத்தமானதாகும். அத்துடன் சர் எப்போதும் இல்லாதவாறு இப்போது இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு இல்லாதவாறு இப்போது கனிந்து உள்
இறுதியாகக் கூறுவதாயின் இலங்கை தீர்வு காணும் நோக்கில் அடிப்படை விட்டுக் கொடுப்புடன் கூடிய பேச்சுவ இப்போது தேவையானதாகும். இ இடைக்கால நிர்வாக ஒழுங்கை முன்னெடுக்கப்படும் பேச்சுக்கள் இல் நீர்க்குமிழி போலாக்கிவிடும்.
(24)

பாடிய பயிர் 11 நிரந்தரத்தீர்வு காணும் பேச்சுக்களை இரு தடைகள் இருப்பதாகச் | விக்கிரமசிங்க தலைமையிலான ன்றில் இரு பங்கு பெரும்பான்மை பலம் ம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட சேர்ந்தவர் என்பதை இரண்டாவது ஆனால் சுதந்திர இலங்கையில் இரு கு பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சி தவிக்கு வந்த திருமதி சிறிமாவோ ரெக்கட்சியும், 1977ல் பதவிக்கு வந்த ய தேசியக் கட்சியும் மூன்றிலிரு தன. இந்த இரு சந்தர்ப்பங்களிலும் ளாகியது. இனப்பிரச்சனை மென்மேலும் மாறு. எனவே ஆட்சி அதிகாரத்தில் இரு இன்றைய சந்தர்ப்பமே இனப்பிரச்சனை ளை நடத்தி முடிவு காண்பதற்கு (வதேச ரீதியான அழுத்தமும், முன்னர் 5 பலமாகக் காணப்படுகிறது. எனவே காணும் தருணம் முன்னர் எப்போதும் எது.
மயின் இனப்பிரச்சனைக்கு நிரந்தரமாக - வடயங்கள் தொடர்பிலான பரஸ்பர ார்த்தைகளை விரைவில் ஆரம்பிப்பதே தற்கு மாறாக தடையை நீக்குதல், கையளித்தல் என்பன தொடர்பில் வங்கையின் இப்போதைய அமைதியை

Page 27


Page 28
ఉప నా ఆశల వెలుగు అని

ܐܲܟ݂ ܝܐܲ ܐܹܙܲܝܲܕ ܗ ܐܐ ܀