கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலை 2012.07

Page 1
ISSN - 2235-9796)
Valai
சமகால பொது அறிவு
சிலந்தி - 01
யூலை - வாசக நெஞ்சங்களுக்கு... |
வலையின் இதழ் பத்தாவது இழையில் உ பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நாட்டின் பல பகுதிகளையும் வறட்சி வாட்ட பருவ மழை பொய்த்து வெப்பநிலை அதிக விவசாயிகளை மாத்திரமன்றி சகல தரப்பினரு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.) இது சாதாரண நீர்த்தேக்கங்கள் வற்றி வறண்டு 6 வடபகுதியில் ஒருபோதுமே வற்றாத குளங்க பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. இந்த நிலை எடுத்துக் காட்டுகின்றது.
பயிர்கள் வாடி வறண்டு விட்ட நிலையி துறையும், சக்தி வளத்துறையும் பாரிய ெ எதிர்கொள்கின்ற நிலையில், நீரைச் சிக்கனமாக சேமித்து வைப்பது அவசரத் தேவைப்பாடாக ! சூழலியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே கடும் வறட்சியால் உற்பத்தித்துறை வேகமாக அதிகரித்துச் செல்கிறது.
இந்த நிலையில், நீர் வளங்களைப் பாது முறைகளை உடனடியாகப் பின்பற்றினால் மட் போதியளவு கிடைக்கும் வரை உள்ளதை ன சமாளிக்க முடியும்.
எனவே, நீரைச் சிக்கனமாகப் பாவித்து நல மற்றவர்களையும் வாழ வைப்போம் என்ன! ெ
இந்த இதழ் தொடர்ந்து வெளிவருவது உ தங்கியுள்ளது. ஆகையால் இவ்விதழினை உ கும், மாணவர்களுக்கும் அறிமுகம் செய்து
உங்களது ஆதரவிலேயே எனது பணி ( வாசகர்களது ஆலோசனைகள் வரவேற்க
நன்
ஆழமான தேடல் அறி

விலை:20/-
20 )
உண்மை நேர்மை நம்பிக்கை உயர்ச்சி தரும்/
வுத் தொகுப்பு
2012
இழை - 10
உங்களைச் சந்திப்
4.P) Istant K alwa "TURNING
>{}INT$)
டி வதைக்கின்றது. சித்து வருவதால்
க்கும் மோசமான |
விட்டன. குறிப்பாக
ளும் இந்த வறட்சியால் வற்றிவிட்டதாக லமை இயற்கையின் கோரத்தாண்டவத்தை
ல், விவசாயத் நருக்கடியை கப் பாவித்து இருப்பதாக
) வீழ்ச்சியுடன் வாழ்க்கைச் செலவினமும்
பகாப்பதற்குரிய வழி டுமே மழை வீழ்ச்சி வைத்துக் கொண்டு
மமுடன் வாழ்வோம்
சால்வது சரிதானே? ங்கள் கைகளிலேயே உங்களது நண்பர்களுக்
உதவுங்கள். தொடரும்... கப்படுகின்றன.
. “வலை” வீசல் தொடரும்..
சி.என்.எச்.சாள்ஸ் தொகுப்பாசிரியர்
1வின் திறவுகோல்

Page 2
பக் - 02 இம்மாத சர்வதேச தினங்கள்....
யூலை - 01 - உலக மருத்துவர் 4 யூலை - 01 - உலக கூட்டுறவுத்
யூலை - 08 - உலக கூட்டுறவால் யூலை - 08 - உலக எழுத்தாளர்
யூலை - 11 - உலக சனத்தொன < யூலை - 17 - உலக வறுமை ஒ 4 யூலை - 20 - உலக சதுரங்க தி 4 யூலை - 22 - உலக அண்ணளவு 4 யூலை - 23 - உலக மனவழுத்த * யூலை - 28 - உலக அகதிகள் , ------------------- இலங்கை பற்றிய இம்மாத வீசலில் 0 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த 6
என்னும் விருதை இலங்கையில் , NDB வங்கி (National Developme) ஐக்கிய இராச்சியத்தின் வேர்ள்ட் ஃபி பட்டது. இந்நிறுவனம் 2007முதல் ச துக்கான விருதுகளை வழங்கி வரு
0 வட மாகாணத்தில் ஒரே நாளில் 1
கிளைகளைத் திறந்து வைத்துச் ச வங்கி எது? இலங்கை வங்கி
0 2012 மூன்றாவது தடவையாகவும்
வங்கிக்கான விருதை வென்ற வா மொமர்ஷல் வங்கி (இதனை பின. சஞ்சிகை வழங்கியுள்ளது)
நாட்டிலுள்ள கொமர்ஷல் வங்கியின் எத்தனை தெரியுமா? 218
0 25 ஆவது ஆண்டு நிறைவைக் ெ
வங்கி எது? சம்பத் வங்கி //////////////////////////////////////////////.

வலை
கள் தினம் -தினம்
ளர் தினம்
தினம் Dக தினம் ழிப்புத் தினம்
July
னம்
4 தினம் - தினம் தினம்
---------
--
---
--
...
A world-class Sn Lankan
வர்த்தக வங்கி வென்ற வங்கி எது?ANDBbank
nt Bank)
னான்ஸ் நிறுவனத்தினால் வழங்கப் சாதனைகள் மற்றும் விசேடத்துவத் நகிறது.
BANK OF CEYLON
1 விரிவாக்கல் ரதனை படைத்த
இ@G
4):3 2:<**>இwைiss 4%%:
மிகச் சிறந்த பகி எது? (OID)
கி எது? ன்ஸ் ஏசியா
COMMERCIAL BANK
சேவை நிலையங்கள் இன்று வரை
සම්පත් බැංකුව காண்டாடிய
சம்பத் வங்கி
SampathBank. /////////////////////////////////////////
பகப: Airthika

Page 3
ኅ2//a)ለ)
2011 ஆம் ஆண்டு இரட்டைக் குழ (8լյfr?
83 பேர் - யாழ்பிராந்திய சுகாதார சேவைகள்
“பெண் சாரணியப் பாசறை 101” லாந்துக்குப் பயணமாகிய யாழ்.மாலி - சேரன் திவ்யா துவழிதரன் - ஹம்சாயினி முகுந்தன்
- சுண்டிக்கு
"ரட்டவிருவோ” என்பது யாது? நாட்டிற்கு அன்னியச் செலாவணிை லாளர்களின் வாழ்க்கைத் தரத்தை பட்டுள்ள ஒரு அமைப்பாகும். இவ் அமைப்பு நாட்டின் ஒவ்வொரு படவுளளது.
அணு ஆயுதம் இல்லாத உலகம் எனக் கருத்து வெளியிட்ட விஞ்
டாக்டர் அப்துல் கலாம்
இலங்கையில் கட்சிச் சின்னங்களா முடியாது எனத் தேர்தல் ஆணைய ளார். அவை எவை?
புலி, நாய், கலசம், ஜோடி வாள்
2011 பத்திரிகையாளருக்கான மத் (International Center for Journalist விருதைப் பெற்றுக் கொண்ட யாழ் ஊடகவியலாளர் யார்? நபரமேள
இலங்கையில் சிறந்த விவசாயியா மன்னார் விவசாயி (விவசாய அபி தகவல் - அவருடைய பெயர் சி.
தேசிய விவசாய சபையினால் யா கத் தெரிவு செய்யப்பட்டவர் யார் கந்தையா தியாகலிங்கம் (சுன்ன
/////////////////////////////////////////////

t/あーのラ
ந்தைகள் பிறந்த தாய்மார் எத்தனை
பணிமனையின் அறிக்கையிலிருந்து
இல் கலந்துகொள்வதற்காக அயர்
பட்டப் பாடசாலை மாணவர்கள் யார்?
ளி மகளிர் கல்லூரி
யை ஈட்டித்தரும் புலம்பெயர் தொழி உயர்த்தும் நோக்குடன் ஆரம்பிக்கப்
பிரதேச பிரிவுகளிலும் உருவாக்கப்
உருவாக வேண்டும் ஞானி யார்?
* Wx க குறிப்பிட்ட சிலவற்றைப் பாவிக்க ாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்
, தாமரை, மலர், சிங்கம், சம்மட்டி
திய நிலையத்தின் ) தென்னாசியாவுக்கான ழ்ப்பாண
ல்வரன்
ாகத் தெரிவு செய்யப்பட்டவர் யார்? விருத்தி அமைச்சர் மகிந்த யாப்பா க்கவில்லை)
ழ்.மாவட்டத்தில் சிறந்த விவசாயியா I?
ாகம்)
ށށށށށށށށ/ޔޔށށށޙޙށށށށށޙށޔށށޔ//ށށ///ށޙށށށ/ށ/ށށ//

Page 4
பக் - 04 0 இலங்கையின் மிகப்பெரிய பு
அண்மையில் எங்கு திறந்து வ வத்தளை (25 அடி உயரம்)
0 2011 ஆம் ஆண்டுக்கான சிறந்
ளருக்கான விசேட விருது - இன்டர்பார்ம் (பிறைவேட்) லிமிட் மருந்துப் பொருட்களை உற்பத்தி
0 இலங்கையின் புதிய சட்ட மா
யினால் நியமனம் வழங்கப்பட் பாலித பெர்னாண்டோ
0 தபால் திணைக்களத்துடன் சம்
நிறுத்து வதற்கு அரசு திட்டமிட தந்திச் சேவை - தற்போது இணையம், மின்
போன்றவற்றினால் தந்திச் சேை என்பது குறிப்பிடத்தக்கது.
0 115 வயது வரை வாழ்ந்து அன
முதியவர் யார்? ஆர்மானிஸ் அந்தோனிப்பிள் ை ஒடியல் பிட்டையே அதிகமாக வி குறிப்பிடத்தக்கது.
0 Lanka IOC என்பது யாது?
திருகோணமலையில் உள்ள ல மாகும்.
0 150 ஆவது ஆண்டு நிறைவின்
சபை எது? திருக்குடும்ப கன்னியர் சபை 0 இலங்கை மெதடிஸ்த திருச்சபை
எத்தனையாவது ஆண்டு நிறை கொண்டாடியது? 198 ஆவது
//////////////////////////////////////////

വതവ
னித அந்தோனியார் சிலை வெக்கப்பட்டது?
தே உள்நாட்டு உற்பத்தியா வழங்கப்பட்ட நிறுவனம் எது? டெட் (இந்நிறுவனமானது இலங்கையில் த்தி செய்கிறது)
அதிபராக ஜனாதிபதி டவர் யார்?
பந்தப்பட்ட சேவையொன்றினை டுள்ளது. அது எந்தச் சேவை?
அஞ்சல், தொலைநகல், குறுந்தகவல் வ வாடிக்கையாளர்களை இழந்துள்ளது
ன்மையில் வடமராட்சியில் காலமாகிய
ள் (கட்டைக்காடு மேற்கு ) விரும்பிச் சாப்பிட்டு வந்துள்ளார் என்பது
மங்கா இந்தியன் எண்ணெய் நிறுவன
மனக் கொண்டாடிய கத்தோலிக்கச்
ப இவ்வாண்டு மவைக்
//////////////////

Page 5
ሪ2//መ)ለሀ
"ஸ்மைல்” என்பது யாது? தேசிய சேமிப்பு வங்கியானது புதித ஊக்குவிப்புத் திட்டமாகும்.
“புறநெகும” என்பது யாது?
உள்ளூராட்சி நிறுவனங்களைப் பொருளாதார அபிவிருத்தி அமைச் களில் நடைமுறைப்படுத்தப்பட்டு
2011 தொடக்கம் 2013 வரையான தித் திட்டத்துக்கு ஒவ்வொரு உள்ளூ யன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதுடன் அடிப்படையில் இத்தொகை வேறு
இலங்கை கத்தோலிக்கத் திருச்சு மாவட்டமாக 16 ஆம் ஆசீர்வாதப்ட படுத்தப்பட்டுள்ள இடம் எது?
மட்டக்களப்பு
தெற்காசிய பெண் நாடாளுமன்ற வருடம் எங்கு நடைபெறவுள்ளது. 2011 மே கொழும்பில்
இவ்வருடம் பங்களாதேஷின் தை 2014 இல் நேபாளத்தில் நடைபெ
இலங்கையில் அதிகூடிய மக்கள் கொழும்பு - 23 ஆயிரத்து 826 ே
இலங்கையில் சனத்தொகை குை முல்லைத்தீவு - 99 ஆயிரத்து 63
இலங்கையில் அண்மையில் வாழ்ந வழங்கப்பட்டது?
எஸ்.நடராஜா இலங்கை மருந்தாக்கல் தொழிலு
நற்சேவையைப் பாராட்டி மேற்படி
நம் நாட்டின் பிரபல நகைச்சுவை அவர் யார்? டொன் பொஸ்கோ - இவர் 'எங்களி
/////////////////////////////////////////////

ዐሥõ–O9
5ாக அறிமுகப்படுத்தியுள்ள சேமிப்பு
பலப்படுத்துகின்ற திட்டமாகும். சினால் வடக்கு, கிழக்கு மாகாணங்
வருகின்றது. மூன்று ஆண்டு கால இவ் அபிவிருத் ரூராட்சி மன்றத்துக்கும் 1000 மில்லி ா, சனத்தொகை மற்றும் நிலப்பரப்பு லுபட்டுக் காணப்படுகின்றது.
Fபையின் வரலாற்றில் புதிய மறை ரினால் (பாப்பாண்டவர்) பிரகடனப்
உறுப்பினர்களின் மாநாடு அடுத்த
லநகர் டாக்காவில் நடைபெற்றது. றவுள்ளது.
வசிக்கும் மாவட்டம் எது? D. . 5UT
றந்த மாவட்டம் எது?
பேர்
ாள் சாதனையாளர் விருது யாருக்கு
க்கு அவரின் 30 வருட கால
விருது வழங்கப்பட்டது.
நடிகர் அண்மையில் காலமானார்.
ல் ஒருவன் திரைப்படத்தில் கதாநாய //////////////////////////////////////////

Page 6
/2-06
கனாக நடித்ததோடு, நான் உ ஏமாளிகள், நெஞ்சுக்கு நீதி, திரைப்படங்களிலும் ஒரு சி துள்ளார்.
பொதுநலவாய அரச தலைவர் (2013) எங்கு நடைபெறவுள் கொழும்பில் (இதற்கான இல
அண்மையில் காலமாகிய உ u IITir?
தாராசிங் (வயது-83) இவர்
மைக்ரோசொப்ட் பூரீலங்காவுப்
i FutureGov SARRC 2012 6Të
கொழும்பில்
0 AgblZ 2012 விருது வழங்கு
14 விருதுகளை வென்று சா நிறுவனம் எது? ஹேலிஸ்
வர்த்தகத்துடன் இணைந்த சி ஊழியத்திற்கான ஆசியாவின் விருது வழங்கப்பட்ட நிறுவன எஸ்.எல்.ரீ மேன்பவர் சொலு
ஊடகத்துறையில் வாழ்நாள்
க்கப்பட்ட ஊடகவியலாளர் - கந்தையா நித்தியானந்தன், - எஸ்.ஹேவகே சித்திரானந்த - டி.சி.ஏ.விஜேசேகர
இலங்கையில் இன்று இவர்கள்
<>
நாடாளுமன்ற உதவிச் செய6 சொனி அனுசா, இவர் அண்
இலங்கைக்கான புதிய சீனத் வூ ஜியாங்ஹா ஓ
%

ኅ2//መ)ጠ] ங்கள் தோழன், இரத்தத்தின் இரத்தமே, நாடு போற்ற வாழ்வு போன்ற தமிழ் ல சிங்களத் திரைப்படங்களிலும் நடித்
கள் ஒன்றுகூடும் மாநாடு அடுத்த வருடம் ளது? >ட்சனையும் வடிவமைக்கப்படவுள்ளது)
டலக மல்யுத்த சம்பியன்
திரைப்பட நடிவருமாவார்.
b ICTA வும் இணைந்து நடத்திய கு நடைபெற்றது?
ம் விழாவில் VA Hayleys
தனை படைத்த 2s X
றந்த மனித வள
சிறந்த தொழில் வழங்குநர் ாம் எது?
புஷன்ஸ்
சாதனையாளர் விருது வழங்கிக் கெளர
கள் யாவர்?
- திருமதி சிபில் வெத்தசிங்க
IT, - சுனில் மாதவ பிரேமதிலக்க
vாளர் நாயகம் யார்? மையிலேயே நியமனம் பெற்றார்.
தூதுவர் யார்?
ޙަޗަޗަޗަޗަޗަޗަޗަޗަޗަޗަޗަޗަޗަޗަޗަ/%

Page 7
ሩ2//መጋለ0) * சுவீடன் நாட்டுக்கான புதிய இல
ஒஷதி அலகப்பெரும
உலகை நோக்கிய வீசலில்.
+ உலக பாரம்பரிய சின்னம் என யுெ படுத்தப்பட்டுள்ள இடம் எது? பெத்தலகேம்
+ சீனாவின் முதல் பெண் விண்வெ
வியுயாங் (வயது - 33)
+ உலகின் மாபெரும் தேசப்படப் ட அண்மையில் எங்கு வெளியிடப் பெயர் என்ன? அபுதாபி Earth Platinum அவுஸ்ரேலிய வெளியீட்டாளர்களான யிட்டுள்ளது. இப்புத்தகமானது 128 பக்கங்களு அகலமும், 150 கிலோ எடையும் இதனைத் தயாரித்து முடிக்க 6 உழைப்பு இதற்குப் பயன்படுத்தட்
+ அண்மையில் காலமாகிய கானா
அட்டா மில்ஸ் (வயது-68)
+ உலகின் மினி தலைநகரொன்றை
எது? தென்கொரியா
+ உலகின் முதலாவது திறந்த கூரை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது
சுவிற்ஸர்லாந்தில்
+ அமெரிக்காவிலிருந்து முதன் முன பயணம் மேற் கொண்ட பெண்ப அவர் யார்? சேலி ரைட் (வயது-61)
/////////////////////////////////////////////

ひ/あーのz
ங்கைத் தூதுவர் யார்?
னஸ்கோ நிறுவனத்தினால் பிரகடனப்
பளி வீராங்கனை யார்?
புத்தகம் (அட்லஸ்) பட்டது? அதன் 二
T Millennium House Spoolid Goof
டையதும், 6 அடி நீளமும், 9 அடி
கொண்டதாகும். வருடங்கள் சென்றது. 120 பேரின் JULL-gil.
ஜனாதிபதி யார்?
புதிதாகத் திறந்து வைத்துள்ள நாடு
ரயைக் கொண்ட கேபிள் கார் எங்கு 5!?
றையாக விண்வெளிக்கு
மணி காலமானார்.
('//////////////////////////////////////////

Page 8
பக்-08
4 உலக வங்கியின் தற்போதைய
ஜிம் ஜோங் கிம் (வயது-52) இ பெற்ற தென்கொரிய பிரஜை 12 ஆவது தலைவராவார். அத்து (உலக வங்கியின் முன்னாள் த
+ Sharp நிறுவனம் அறிமுகப்படுத்
பெரிய புதிய தொலைக் காட்சி Aquos LED (ஆகுவோஸ் எல். 4 அடி உயரம், 6 அடி அகலப்
+ உலகப் பாரம்பரிய இடமாக அறி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகு
+ உலக அளவில் அதிக இலாபம்
இடம் பிடித்துக்கொண்ட வங்கி சீன வங்கி - வங்கிகள் குறித்த ஆண்டு தோறும் நடத்தும் பிரப (அவ் வங்கிப் பத்திரிகையின் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைய
+ வளர்முக நாடுகளில் குடிநீர்ப்
நீரை ஒரு வினாடிகளில் தூய்ன பிடித்து அதனை ரியோ +20 ம யாழ்.இலங்கைத் தமிழரின் ஆய். ளது. அவர் யார்? சின்னராஜா சயந் (இவர் யாழ்ப்
# 10 ஆயிரம் ஊழியர்களை பணிநி
நிறுவனம் எது?
நொக்கியா (கடந்த 2 ஆண்டுக கோடிக்கு மேல் நட்டத்தை எதிர் இதற்கு காரணமாகும்.
+ 1, 110 ஆண்டுகளுக்கு முற்பட்ட
கண்டு பிடிக்கப்பட்டது?
சீனா //////////////////

വിതവ
புதிய தலைவர் யார்? இவர் அமெரிக்க குடியுரிமை
பாவார். இவர் ஏடன் இவர் ஒரு வைத்தியருமாவார். லைவர் யார்? ரொபேட் சொயரிக்)
திய உலகின் யின் பெயர் என்ன? ) AQuos இ.டி-ரீ.வி)
LE0
)
விக்கப்பட்டுள்ள மலைத்தொகுதி எது?
தி
ம் ஈட்டும் வங்கிகளின் பட்டியலில்
எது? கணிப்பீடுகளை
1மம் ல வங்கிப் பத்திரிகை பெயர் சிக்கவில்லை) பில் வெளியிட்டுள்ளது.
பிரச்சினைக்குத் தீர்வாக மாசடைந்த Dமயாக்கும் இயந்திரத்தினைக் கண்டு ாநாட்டில் காட்சிப்டுத்திய அமெரிக்க
வு முயற்சிக்கு அங்கீகாரம் கிடைத்துள் யாணத்தைச் சேர்ந்தவர்)
க்கம் செய்யவுள்ள கைத்தொலைபேசி
களாக 13 ஆயிரம் கொண்டிருப்பதே
கல்லறை எந்த நாட்டில் அண்மையில்
/////////////////////////////////////////////

Page 9
വതര
#
உலகின் முதலாவது அப்பிள் கம் ஏலத்துக்கு விடப்பட்டது. அதன் ! 3,74,500 அமெரிக்க டொலர் ஆ
+ உலகிலேயே அதிக வாக்காளர்க
இந்தியா
சி கிழக்கு சீனக் கடற்பகுதியிலுள்ள : வாங்குவதற்கு தீர்மானித்துள்ள ந ஜப்பான்.
4 சர்வதேச குற்றவியல் நீதிமன்றத், தண்டனை விதிக்கப்பட்ட காங்கே
யார்? தோமஸ் துபாங்கோ (சிறுவர்களை போராட்டம் நடத்தியமை)
4 யாகூ (Yahoo) நிறுவனத்தின் நில
அதிகாரியாக அண்மையில் பதவியேற்றுக் ெ மரிஸ்ஸா மேயர்
+ ஐ.நா.வின் கல்வித்தூதுவராக அல்ல
சார்டன் பிரெளன் (பிரிட்டனின் (I
4 உலகின் மிகவும் பிரபலமான கட்ட
அது எந்த நாட்டில் உள்ளது? ஜப்பானின் மேற்கு டோக்கியோ | பத்திரிகை தகவல்)
4 அணு சக்தியில் இயங்கும் உலக
அமெரிக்க போர்க் கப்பல் ஏலத்த விடப்படவுள்ளது. அக்கப்பலின் . யு.எஸ்.எஸ்.லாங் டீச் (720 அடி நீளம் கொண்ட இக்க ஆண்டு வளை குடாப் போரின்பே பட்டது)
//////////////////////////
//////////////

பக் - 09
ணினி அண்மையில் தொகை எவ்வளவு?
தம்.
ளைக் கொண்ட நாடு எது?
3 சிறிய தீவுகளை விலை கொடுத்து நாடு எது?
தினால் 14 வருட காலம் சிறைத் கா கிளர்ச்சிக் குழுவின் தலைவர் களப் படையில் சேர்த்து ஆயுதப்
றைவேற்று
காண்டவர் யார்?
ன்மையில் நியமிக்கப்பட்டவர் யார்? முன்னாள் பிரதமர்)
டம் விற்பனைக்கு விடப்படவுள்ளது. பகுதியில் உள்ளது. (த டெலி கிராப்
கின் முதலாவது
தில்
பெயர் என்ன?
ப்பல் 1991 ஆம் ாது அமெரிக்காவால் பயன்படுத்தப்
//////////////////////////////////////////

Page 10
U2, -70
+ சீனாவில் அடுத்த மாதம் நடை போட்டியில் கலந்து கொள்ள ே தெரிவானார். அவர் யார்? எந்த சர்வோட் கோல்ம்ஸ், பிரிட்டன்
+ ஆபிரிக்க ஒன்றியத்தின் முதலாளி
ருப்பவர் யார்? நிலாமினி சுமா (இவர் தென்னா
மனைவியாவார்)
+ இரண்டாம் உலகப்போரில் முக்க
செய்யப்பட்டார். அவர் யார்? வாடிஸ்லாஸ் சிஸ்க் (வயது-97 இவர் இரண்டாம் உலகப்போரின் குவித்தார் எனக் குற்றம் சாட்ட பொலிஸார் இவரைத் தேடி வ
+ அதிகளவான நாடுகளுக்குச் சு மேற்கொண்டு சாதனை படைத் உள்ளவர் யார்?
ஹிலாரி கிளிண்டன் - அமெரிக்
+ உலகின் சோம்பேறிகள் பட்டிய6 கூறப்படுபவர்கள் எந்த நாட்டை பிரிட்டன் (ஹார்வார்ட் மருத்து
+ அட்லாண்டிக் பெருங்கடலை தனி
படைத்தவர் யார்? வியா மேரி ஏர்ட்சாட், அமெரிக்காவின் சிறட் (Distinguished Flying Cross) 64 115 ஆவது பிறந்த தினத்தில் இ பக்கத்தை உருவாக்கிச் சிறப்பி
4 நாட்டின் முதற் பெண்மணி என் என்றும், தன்னை அம்மா என்று எகிப்து நாட்டு ஜனாதிபதி மெr கூறியுள்ளார்.
//////////////////////////////////////////

ሪ2//ራOለገ) பெறவிருக்கும் உலக அழகி இறுதிப் சாதனைக்குழாய் மூலம் பிறந்த பெண் 5 நாட்டைச் சேர்ந்தவர்?
பது பெண் தலைவராக நியமிக்கப்பட்டி
பிரிக்க ஜனாதிபதி ஜாகொப் சுமாவின்
கிய பயங்கரவாதி அண்மையில் கைது
) ர்போது யுதக் குடிமக்களைக் கொன்று ப்பட்டு கடந்த 15 ஆண்டு காலமாகப் ந்துள்ளனர்.
ற்றுப்பயணம் Ag தவரென அறிவிக்கப்பட்டு :
க வெளிவிவகாரத்துறை அமைச்சர்.
மில் முதலிடத்தில் உள்ளவர்கள் எனக் ச் சேர்ந்தவர்கள்?
வக் கல்லூரி நடத்திய ஆய்வில்)
ரியாகக் கடந்து சாதனை
புமிக்க பறக்கும் சிலுவை ங்கப்பட்ட முதல் பெண்மணி இவராவார். வருக்கு கூகுள் நிறுவனம் பிரத்தியேகப் ந்துள்ளது.
று தன்னை அழைக்க வேண்டாம் லு அழைக்கும்படி கூறியவர் யார். ஹமட் முர்சியின் மனைவி கசானே
/////////////////////////////////////////////

Page 11
ሩ2//መ)ለ0ሀ
+ உலகின் மிகவும் செக்ஸியான டெ தெரிவு செய்யப்பட்ட பெண் யார் கத்ரினா கைப்
# இந்த ஆண்டுக்கான சர்வதேச இள எந்த நாட்டில் நடைபெற்றது? ஈரான் தலைநகர் தெஹரானில்
உலகின் இன்றைய நிலையில் இவ
<> 5ஆவது தடவையாகவும் ஐஸ்லாந்: பெற்று ஜனாதிபதியாகப் பதவியே ஒலபுர் ரேக்னர் (வயது-69)
* 22 ஆண்டுகளுக்குப் பின் மியன்ம
தூதுவர் யார்?
டெரிக்மிட் செல் (வயது-48)
* எகிப்தின் புதிய பிரதமர் யார்?
ஹேசாம் கண்டில்
* மெக்ஸிக்கோவின் புதிய ஜனாதிட
என்றிக் பெனா
அயல்நாட்டுப்பக்கமாக வீசிய வலை
G) இந்தியாவின் முன்னாள் குடியரச அப்துல் கலாம் எழுதி விரைவில் அவரின் இரண்டாவது நூல் எது? "Turning Points” (Gliroofri, Gurtu இந்தப் புத்தகத்தில் முரண்பட்ட எடுத்த சில முடிவுகளைப் பட்டியலி பட்டது? அதன் பின்னணி என்ன? பட்டுள்ளது.
குறிப்பாக சோனியா காந்தி இ லையா? என்ற கேள்வி எழுந்த மு என்ன செய்தார் என்பது பற்றி மு எழுதியுள்ளார். மற்றும் தூக்குத் த மனுப் பரிசீலிப்பு விடயங்களும்
父

Ø/á›–ፖፖ
பண் என 4 ஆவது முறை
தின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி
பற்றுக் கொண்டவர் யார்?
ாருக்கு நியமிக்கப்பட்ட அமெரிக்கத்,
த் தலைவர்
வெளிவரவுள்ள
பிண்ட்ஸ்) ်ိန္တိ ... :-
முடிவுகள் என்ற வகையில் தான் ட்டு அது எந்தக் கட்டத்தில் எடுக்கப் என்பது குறித்து விரிவாக விளக்கப்
ந்தியாவின் பிரதமராகலாமா? இல் )க்கியமான ஒரு தருணத்தில் தான் ற்றிலும் அவர் இந்தப் புத்தகத்தில் ண்டனைக் கைதிகளின் கருணை ஆராயப்பட்டுள்ளன.

Page 12
ርሥãp–ፖ2
Ο
அவரது முதல் புத்தகம் "அக்கில் கது. இது அனைவரும் படிக்க
இந்திய இராணுவத்தில் கெளர கேணல் பதவியைப் பெறும் மு பெண் யார்?
மேரி கோம் (குத்துச் சண்டை
இந்தியாவின் முதலாவது ஜனா ராஜேந்திரப்பிரசாத் - இவரது வி முறையில் உள்ளதாகத் தெரிவி தொகையை இதுவரை யாரும் ( யெனக் கூறப்படுகிறது.
2011 ஆம் ஆண்டு பிலிம்பேர் நிகழ்வில் சிறந்த நடிகர், சிறந்த சிறந்த படம் உட்பட நான்கு
பெற்றுக்கொண்ட திரைப்படம் 6
ஆடுகளம்
அமெரிக்க ஜனாதிபதி விருது வ
னிகள் யார்? - யூரிதேவி வேதுல சர்மா, - ப - பராக் ஏ.பதக், - பி
தனது 100 ஆவது படத்திற்கு இசையமைப்பாளர் யார்? யுவன் சங்கர்ராஜா
குழந்தைகள் கொலை எண்ணி: எத்தனையாவது இடத்தில் உ
இந்தியாவின் முதல் சுப்பர் ஸ்ரா பிரபல நடிகர் அண்மையில் க ராஜேஷ் கண்ணா (வயது-69)
முதன் முதலாக தமிழில் மொழி அனிமேஷன் திரைப்படம் எது ICE Age Continental Drift
'///////////////////////////////////////////

ሩ2//2)ለገ) விச் சிறகுகள்” என்பது குறிப்பிடத்தக்
வேண்டிய ஒரு புத்தகமாகும்.
வ லெப்டினன்
தல் இந்தியப்
வீராங்கனை)
திபதி யார்? வங்கிக் கணக்கு தற்போதும் நடை க்கப்படுகிறது. அவரது கணக்கின் சொந்தம் கொண்டாட முன்வரவில்லை
விருது வழங்கும் 5 இயக்குநர், ருதுகளைப்
ாது?
❖ፋ2
ழங்கப்பட்ட நான்கு இந்திய விஞ்ஞா
வன் சின்கா ஜி பரக்காடன்
இசையமைத்துள்ள
க்கையில் தமிழகம் உள்ளது? 3ஆவது இடத்தில்
O o 關 ா எனறு அழைக்கப்படும் 雛* ாலமானார். அவர் யார்?
மொற்றம் செய்யப்பட்ட I?
/////////////////////////////////////////////

Page 13
വതര
© இந்தியாவின் 13 ஆவது ஜனாதி
செய்யப்பட்டவர் யார்? பிரணாப் முகர்ஜி
-----------
--------
விளையாட்டுப் பக்கம் வீசிய வலை
விம்பிள்டன் ரென்னிஸ் தொடரில் தடவையாகவும் சம்பியன் பட்டம் படைத்த வீராங்கனை யார்?
செரினா வில்லியம்ஸ் (அமெரிக்
• உக்ரைனில் நடந்த 14ஆவது யூரே சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் ெ
ஸ்பெயின்
லண்டனில் நடைபெற்ற விம்பிள் பிரிவின் சம்பியனாகத் தெரிவு 6
வீரர் யார்? ரொஜர் பெடரர் (சுவிஸ்லாந்து)
ஃ 2012 ஒலிம்பிக் போட்டியில் இலங் நியமிக்கப்பட்டவர் யார்? நிலுக்
லண்டனில் ஆரம்பமாகும் ஒலிம் எத்தனையாவது போட்டி? 30 ஆவது.
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிய யவர்கள் எத்தனை பேர்? அவர்க 7 பேர்
- நிலுக்க கருணரட்ண - பட்மி - அனுராத இந்திரஜித் குரே ! - க்கிறிஸ்டின் சொனாலி மெரி மங்கள சமரக்கூன் (குறிபார் ஹேஷான் உடுகம்பொல ( ரேஷிக்கா உடுகம்பொல (நீ தில்லினி ஜயசிங்க (பட்மின்.
1 1 1 1
///////////////////////////////////

பக்-13
பெதியாகத் தெரிவு
யில் ......
மகளிர் ஒற்றையர் பிரிவில் 5ஆவது - வென்று சாதனை
கா)
ரா கிண்ண கால் பந்துப் போட்டியில் காண்ட நாடு எது?
உன் ரென்னிஸ் தொடரின் தனிநபர் செய்யப்பட்ட
கை ஒலிம்பிக் வீரர்களின் தலைவராக கருணாரத்ன
பிக்
LONDON
2012
பில் இலங்கையிலிருந்து பங்குபற்றி கள் யாவர்?
ன்டன் 'மெல்வல்லுநர்)
ஸ் (மெய்வல்லுநர்) த்துச் சுடுதல்)
LONDON நீச்சல் )
2{}72 ச்சல் ) பன்)
//////////

Page 14
U/3-74 உலகை உலுக்கிய இம்மாத இயற்
O பனிப்புயல்
- அமெரிக்காவின் கிழக்குப் ப இலட்சம் வீடுகள் பாதிப்பு O நிலநடுக்கம்
- சீனாவின் வடமேற்குப் பகுதியி நிலநடுக்கம் ஏற்பட்டது. அசா - இந்தியாவின் வடகிழக்கு மார்
ஏற்பட்டது. - இந்தோனேசியாவில் 5.1 ரிச்ட சேதவிபரம் தெரியவில்லை.
- மொரிஷியஸ் தீவில் 5.8 ரிச்ட O நிலச்சரிவு
- ஜம்முவில் நிலச்சரிவு, 400 ே
- கனமழை காரணமாக நிலச்சரி
மக்கள் பாதிப்பு
O Money2 Sri Lanka 67Göugus
இந்தியாவின் இராட்சத தனியா
வங்கியான ICICI யுடன் கூட் GFLbLugë 6 INĖJaś Money 2 SriLank ஒன் லைன் பண வருவழி வச இது மிகவும் செளகரியமான லைன் மூலமான பணப்பெறுகை ந உலகின் எப்பகுதியிலேனும் ஒன முறையை செயற்படும் நாடுகளிலிரு தலை இதன் வழியே மேற்கொள்ள
வ்வசதிகள் கனடா மற்றும் செயற்படுகின்றன. குறுகிய காலத்த செய்வதற்கு சம்பத் வங்கி எண்
வலையின் பிரதி மான பூபாலசிங்க புத்தக நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள சந்தா செலுத்தி தபாலில் பெற்றுக்கொள்வதற்க ഗ
 

ሩ2//@)ለ፲)
கை அழிவுகள்.
குதிகளில் கடும்பனி 11 பேர் பலி 43
ல் உள்ள ஸின்ஜி யாஸ் மாகாணத்தில் மிலும் நிலநடுக்கம்.
நிலமான மேகாலயாவில் நிலநடுக்கம்
டர் அளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டது.
டர் அளிவல் பூமியதிர்ச்சி
பர் பாதிப்பு
வு ஏற்பட்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
டாக CIC Bank a எனனும தியை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. பயன்மிக்க சிக்கனம் வாய்ந்த ஒன் நடைமுறையாகும். ன் லைன் பணச்செல் வழி / வருவழி நந்து இலங்கைக்குப் பணம் அனுப்பு ா முடியும்.
ஐக்கிய இராட்சியத்திலும் இருந்து தில் வேறு பல நாடுகளில் இதனைச்
களை குடாநாட்ழன் முன்னணி புத்தக நிலைய 5ம் புத்தகசாலை மற்றும் குடாநாட்டின் ஏனைய முழயும்.
ான வசதியும் உண்டு. விபரம் 16 ஆம் பக்கத்தில்.
ク////////////////////////ン

Page 15
ኅ2//መ)ለገሀ
0 18 அமைச்சுக்களின் புதிய செயலா வழங்கும் நிகழ்வு அண்மையில் ஜனா வைத்து வழங்கப்பட்டது. நியமனம் பெற்றவர்களின் பெயர் வி 01. எப்.பீ.சீஹேரத் - மக்கள் 02 அனுர சிறிவர்த்தன - கைத்தெ
03. வைத்தியர் நிஹால் - சுகாதார 04. வைத்தியர் ரூபேரு - சிவில் 6
05. என்பந்துசேன - அரச மு! 06. டீ.அமரவர்தன - கூட்டுறவி 07. ஆர்.செனவிரட்ன - திறன் அ 08. லலித் கன்னங்கர - தேசிய
09. ஒ.நிஹால் சோமவீர - தெங்கு
10. வசந்த ஏக்கநாயக்க - கலாசார
11. எப்.பெரேரா - நிர்மாண 12. எம்.ஜெயவிக்கிரம - விளைய 13. ஏ.இமெல்டா சுகுமார் - சமூக ே 14. பீசுகததாஸ் - மீள்குடிே 15. கே.ரணவக்க - உள்ளூர 16. ஷரித்த ஹேரத் - ወ6ቨLòቇg 17. பீதிஸாநாயக்க - பெளத்த 18. கே.பெரேரா - தேசிய
G) ரூபிக் கியூப் என்றால் என்ன?
மூளைக்குவேலை கொடுக்கும் விை 1980 ஆம் ஆண்டில் உலகம் முழுை ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஹங்கேரியைச் சேர்ந்த ரூபிக் என்ற பிடித்தார். கம்யூனிஸ்ட் உலகில் பெற்ற முயற்சி இலட்சாதிபதி என்ற பெருமையும் இ
வலை இதழின் ஆண்டு
జిల్లా (pmGV கிடையே பொதுஅறிவுப்போட்டியொன்றுந போட்டியில்பங்குபற்ற உங்களுக்குஆர்வ *ேம் போதேசேகரிக்க ஆரம்பியுங்கள் சந்தர்ட் 2////////////////////////////////////////////////
 
 
 

ዐ/áp–ፖጋ
ளர்களுக்கான நியமனக் கடிதம்
திபதியினால் அலரி மாளிகையில்
பிபரம் வருமாறு : தொடர்பு அமைச்சு ாழில் மற்றும் வர்த்தக நடவடிக்கை
960). D&F5, விமான சேவைகள் அமைச்சு காமைத்துவ புனரமைப்பு அமைச்சு பு உள்நாட்டு வர்த்தக அமைச்சு புயிவிருத்தி மேம்பாட்டு அமைச்சு வைத்தியத்துறை அமைச்சு அபிவிருத்தி அமைச்சு , சபை நடவடிககை அமைசசு
பொறியியல் சேவை அமைச்சு ாட்டுத்துறை அமைச்சு சவைகள் அமைச்சு யேற்ற அமைச்சு ாட்சி மாகாண சபைகள் அமைச்சு துறை அமைச்சு , மத அலுவல்கள் அமைச்சு மொழிகள் அமைச்சு
1ளயாட்டுச் சாதனமாகும்
வதும் இது தீவிர
பேராசிரியர் இதனைக் கண்டு
யில் தானாவே உருவான முதல் இவருக்கு கிடைத்தது.
O டும் Uெnது அதிიქტ JேAட்டி டத்தப்படவுள்ளமைதாங்கள்அறிந்ததே. அப் பம்தானே? அப்படியானால் வலையினை இப் பத்தைதவறவிடாதீர்கள்.? ޗ//////////////////////////ޗ///////////

Page 16
ενδο-γό
வாசக நெஞ்சங்களே! மாணவச் செல் யாளர்களே! உங்கள்வலை வீடுதேடிவர சந்தாதாரராக இணைந்துகொள்ளுங்கள்
N2/றுை சந்தா விபரம்
மலபோது அறிந்தோகுப்பு உங்கள் சந்தா தொகைை தபாலகத்தில் மாற்றக் கூடியதாக காசுக் கட்டளை (M வேண்டும். அல்லதுஉங்கள்பகுதியில் உள்ளகொமர் Commercial Bank (Stanley Road, Jaffna) 8127O வைப்புச் செய்து வங்கி ரசீதுடன் உங்கள் முழுப் ெ என்பன அடங்கிய விண்ணப்புத்தினை எனது முகவ அத்துடன் எத்தனையாவது இழையிலிருந்து அனு பிடுங்கள். இதழின்பிரதிகள்கண்ணியமாகஉங்களுக் 40/- விலைக் கழிவுடன் வரு
உங்கள்பார்வையில் வலை.
உங்களது கருத்துக்களை எழுதி, Passport அனுப்புங்கள். அவை காலக்கிரமத்தில் வ
நல்லூர் பிரதேச செ
பொது அறிவை இலகுவா உதவுகின்றது. போட்டிப் பரீட் நடப்புகளை அறிய அவாக்கெ இன்றைய நவீன அவசர
மேலும், பலதரப்பட்ட ஊடகங்கள் வாயிலா சஞ்சிகை தன்னகத்தே கொண்டு வெளிவருவது
இத்தகைய அறிவுக் களஞ்சியத்தை அறிவு உள்ளது. அதன் வாயிலாக இந்த வலையின் ( எமது அறிவினைப் பெருக்கலாம்.
எனவே, இந்தப் பயன்மிக்க வலையின் பு
பெருமகிழ்ச்சியடைகிறேன்.
வாழ்க வையகம்
தொடர்புக்கு சி.என்.எச்.சாள்ஸ், 163 செம்ப heyncharles
 
 

ጭ//®ሳ0ሀ வங்களே! அரச போட்டிப் பரீட்சை வேண்டுமா? அப்படியாயின் வலையின் . இதோ விபரம்.
- Delivered to Your Home
}ய சி.என்.எச்.சாள்ஸ் என்ற பெயரில் யாழ். பிரதம oney Order) segruit G56) saggio Girisugi C.N.H.Charles, ; 1186 என்ற சேமிப்புக்கணக்கில் 囊纜 பயர், முகவரி, தொலைபேசி இலக்கம் ரிக்கு பி வைத்தல் வேண்டும் ப்ப வேண்டும் என்பதையும் குறிப் தத் ଶ୍ରେଣୀ ப்பிவைக்கப்படும். நடச் சந்தா 200/- மட்டுமே.
அளவு புகைப்படத்தினையும் இணைத்து லையில் பிரசுரிக்கப்படும்.
யலரின் பார்வையில்.
கக் கற்றுக்கொள்ள "வலை" சஞ்சிகை மிகவும் சைகளுக்காகக் கற்பவர்கள் மட்டுமன்றி உலக ாண்டவர்களுக்கு வலை மிகச்சிறந்த ஓர் சஞ்சிகை. உலகில் பெரிய புத்தகங்கள் மூலம் அறிய ஸ்சிகை சிறிய துணுைக்குகளாகத்தந்துதவுகின்றது. கக் கிடைக்கும் சமகாலச் செய்திகளை இச்சிறிய சிறப்புக்குரியது. | உலகம் வரவேற்க வேண்டிய தேவைப்பாடு வீச்சை மிக நீண்ட பரப்பிற்கு கொண்டு சென்று
1ணி தொடர வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில்
பா.செந்தில்நந்தனன், பிரதேச செயலர், நல்லூர். வாழ்க வளமுடன்
ணி வீதி, நல்லூர் தொ.இல : लला,
agmail.com