கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓசை 2014.01

Page 1
புதிய வருடம் பூத்து மலர்ந்தது. #5U Ꮑbd5éᏏᎵᎢ6lᏇ கசப்புகள் மறைந்து இப்புத்தாண்டில் எங்கள் மனங்களில் வீசட்டும் மனிதநேய மணம்.
எப்போதும் போல் விதியின் வழியென எங்கள் வாழ்வும் ஏற்றமும் இறக்கமுமாய் மாற்றமின்றியே நகர்ந்து செல்ல 2 6ᏬᏯ 6ᎧᎫᏝᎢgᎼᏯ60ᎧᏯ உதிர்ந்து மறையும் இதற்குள் மனிதம் வாழ அவனியில் நாமும் ஆவதைச் செய்வோம்.
அகவை ஒன்பதில் அடியெடுத்து வைக்கும் ஒசையின் ஆசை இது. இந்த எண்ணத்துடன் இருபத்தைந்தாவது இதழும் உங்கள முனனால்
96)(T வகுஜழது
மனிதநேயம் மண்ணில் 96
 
 
 
 

சிற்றிதழ்
கவிதை
scì
wome-exxx...wawww.raw:xxxxxxxx
rSLLLSLGLSAAiLegeSBBSqqSASAeSAeqeiSiiLLLLLLLrLrSSAAASLSrrSLrLrrSLqSqeSeSrSrLLS AAALS
-!-->**s!-->->~აა. აა-sალ-ალა–ალ–ა->sაა!-2: 2-------------sა-s! s! s! -->
*
----
*...
隱
............*,
ன்றியம் 05
மூதூர் முகைதீன் முதுார் கலை இலக்கிய ஒ
நொக்ஸ் வீதி, முதுார்

Page 2
(ஒன்பதாவது ஒசை வெளிவந்தபோது ஒன்ப வீரகேசரியில் வெளியான விமர்சனக் குறிப்பை
ണ്ണുങ്ങ് - மனிதநேயக் கவிதைச் சஞ்சி
மூதூர் கலை இலக்கிய ஒன்றியம் ஓசை ஆரம்பித்து இதுவரை ஒன்பது இதழ்களை சொல்ல வேண்டும். இலக்கிய சஞ்சிகையெ கவிதைகளென்று வந்து சேர்வனவற்றி முதற்பிரச்சினை.
மூதூர் இலக்கியத்தில் என்றும் பேசப்படுப இடப்பெயர்வுக்கு மத்தியிலும் அங்கே இலக் உணர்வு இலக்கியத்த்தினூடாக மேலோங்கி
இலங்கைக் கவிதைச் சஞ்சிகை வரலாற்றில் வீதி, மூதூர் - 05 என்ற முகவரியி இணைந்துள்ளது. இருபது ரூபா அடக்க கிடைப்பது அபூர்வந்தான்.
1970 க்கு முன்பு மகாகவி, வரதர் முருகையன் ஆகியோரின் “நோக்கு” ஆகியோரின் “கவிஞன்” என்பன வெளிவந் போதும் எதுவும் ஆறு இதழ்களுக்கு மேல் ே
1970 களில் ஏற்பட்ட அரசியல் இலக்கிய வி ஏற்பட்ட உந்துதலும் கவிஞர் தொகையை ம வெளிக்கொணரச் செய்தது. ஈழவாணனின் அல்அசுமத்தின் “பூபாளம்” என்பன குறிப் இதழ்களுக்கு மேல் வெளிவராமை கவன பொன்மடல், நவயுகம், காற்று, நிலம். பயணத்தை முடித்துக் கொண்ட பட்டியல் பொறுத்தமட்டில் வழக்கமான காரணங்களோ முக்கிய இடையூராகும்.
நடை, கசடதபற போன்ற தமிழக இதழ் பயணத்தை முடித்துக் கொண்டதை நாம் ம நீங்களும் எழுதலாம், ஓசை என்பனவே வெ:
ஓசையின் ஆசிரியராக மூதூர் முகைதீன் முகிழ்ந்தவர். மானுடம் பாடிகள் என்று பிர வேள்வி, ஏன், எழுச்சி போன்ற தமிழக ச g-LD5T6)ds கவிதைகளோடும் கவிஞர்கே மக்களுக்காப் பணியாற்ற வேண்டுமென்பதில் பிட்டும் தேங்காய்ப்பூவும், இழந்துவிட்ட இ தந்தவர் கவிதைக்காக நிறைய பரிசுக தொடர்ச்சியாக வெளிவருகிறதென்றால்
துணைநிற்கின்றது. G

து இதழ்களையும் பற்றி 2009.06.20 ஆம் திகதி இங்கு நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம்)
6055 திக்குவல்லை கமால்
என்ற கவிதைச் சஞ்சிகையை வெளியிட வெளியிட்டுள்ளமையை ஒரு சாதனை என்றே ான்றை நடத்துவது மிகச் சிரமமான காரியம் மிருந்து கவிதைகளைக் கண்டுபிடிப்பதே
ஒரு பிரதேசம் அமைதியற்ற சூழலிலும் கியம் நடைபெற்று வருகின்றதென்றால் சமூக பிருக்கின்றதென்றே சொல்ல வேண்டும்.
மூதூர் கலை இலக்கிய ஒன்றியம், நொக்ஸ் ல் இருந்து ஓசை ஆர்ப்பாட்டம் இன்றி விலையில் கவிதைச் சஞ்சிகையொன்று
ஆகியோரின் “தேன்மொழி” இ.இரத்தினம், எம்.ஏ.நு.மான், சண்முகம் சிவலிங்கம்
துள்ளன. இவ்விதழ்கள் தரமாக வெளிவந்த
தொடரவில்லையென்று தெரிகிறது.
ழிப்புணர்வுடனான புதுக்கவிதையின் வரவால் >ட்டுமன்றி கவிதை இதழ்கள் பலதையும் கூட "அக்னி’ ஆர்.எம்.நெளசாத்தின் “தூது’ பிடத்தக்கனவாகும். இவையும் கூட ஆறு ழக்குறியதே. க-வி-தை, விடிவெள்ளி, பா, இப்படியாக இரண்டொரு இதழ்களோடு மேலும் விரியும். கவிதை இதழகளைப் டு தரமான ஆக்கங்கள் கிடைக்கப்பெறாமை
கள் இக்காரணத்தைக் குறிப்பிட்டே தமது )ந்துவிடுவதற்கில்லை. சமகாலத்தில் யாத்ரா, ரிவந்தவன்னம் உள்ளன.
விளங்குகின்றார். இவரும் எழுபதுகளில் கடனப்படுத்திக் கொண்டு வந்த வானம்பாடி, விதைச் சஞ்சிகைகளோடு தொடர்புபட்டவர். ளாடும் பரிட்சையமிக்கவர். இலக்கியம் ) மிகுந்த நம்பிக்கை கொண்டவர். முத்து, }ன்பங்கள் போன்ற கவிதை நூல்களைத் ளை வென்றவர். ஒசை ஆரவாரமின்றி அதற்கு ஆசிரியரின் இந்தப் பின்புலமே
D (தொடர்ச்சி 18ஆம் பக்கம்)

Page 3
இருபத்தைந்து
இனிய 'ஓசை' அல்லவா?
'இருபத்தைந்து' அல்லவா? கனியின் பிழிவு அல்லவா?
காண 'ஊறும்' அல்லவா?
மூதூர் பிறப்பு அல்லவா?
முகைதீன் தாயர் அல்லவா? ஏதும் நிகரில் அல்லவா?
இசை பரப்பும் அல்லவா?
காலாண்டேடு அல்லவா?
கடல் கடக்கும் அல்லவா? பாலாம் தேனாம் அல்லவா?
பருகச் சுவைக்கும் அல்லவா?
பொதுமை காட்டும் அல்லவா?
புதுசும் பழசும் அல்லவா? எதுவும் இருகண் அல்லவா?
ஈர்க்கும் இதயம் அல்லவா?
'தாமரைத்த ஈச்சந்தீவு கி

1அல்லவா?
இசை இளக்கும் அல்லவா?
எவரும் சாய்வர் அல்லவா? அசையார் இல்லை அல்லவா?
அனைத்தும் பாடல் அல்லவா?
வாடி இருப்பம் அல்லவா?
வந்தால் மகிழ்வம் அல்லவா? | தேடிப் படிப்பம் அல்லவா?
சிறுவர்க்குதவும் அல்லவா?
முப்ப தெளிது அல்லவா?
முடியும் நாலோ டல்லவா? | தப்ப விடோமே அல்லவா?
தமிழெம் முச்சு அல்லவா?
'ஓசை' வாழ்க - வளர்கவே!
ஒலித்த வண்ணணம் வருகவே காசைத் தந்து காப்பமே!
கவிதை ஏடெம் கண்ணதே!
தீவான்' ன்ணியா

Page 4
சிரிப்புக்கள் பலவி
தாய் மிகப் பரிவினோடு
தந்திடும் 'முலையின் பாலை' சேய்களோ பருகி, ஈற்றில்
சிரிப்பெனும் மலர்கள் பூப்பாய்!
பள்ளியில் "முதன்மைச் சித்தி”
பற்றிய "மாணவன்" தான் உள்ளத்தில் உவகை பொங்க
உண்மையில் சிரித்துக் கொள்வ
பாட்டினை எழுது கின்ற
"பாவலன்" வெற்றி கண்ட "போட்டி'யை மனத்தி ருத்திப்
பொழுதெல்லாம் சிரித்து நிற்பான்
"மங்கல நாணை" ஏற்ற
மங்கையோ எக்காலத்தும் பங்கனின் “உறவை யெண்ணி”
பகவிரா சிரித்து நிற்பாள்!
கூலியாய் நின்று ழைக்கும்
'குடிமகன்' சம்பள நாள் "சோலிகள்" தனை மறந்து
சுதந்திரச் சிரிப்பு திர்ப்பான்!
பரம்பொருள் அருளால் வாக்குப்
பற்றுவேன், வெல்வே னென்று 'அரசியல் வாதி" கட்சி
அரங்கிலே சிரித்துக் கொள்வான்
பாயிலே பலநாள் வீட்டில்
படுக்கையில் படுத்திருந்த "நோயாளி" சுகம் டைந்தால்
நோதீர சிரித்தி ருப்பான்!
களனியைச் சென்று பார்த்து
கதிர்மணிப் பொலிவு கண்ட , உழவனோ "அறுவடை நாள்
உளமெண்ணிச் சிரித்தி ருப்பான்.
அ.கௌரிதாச
03

தம்
பான்!
ன்!
மலைக் காற்று தமிழ் ஓசை! கலை வார்ப்பு மலர் ஓசை! காலை வாழ்த்து மணி ஓசை! கொடுமையின் எதிர்ப்பு அக்கினி ஓசை! வேள்வி நாற்று மூதூர் ஓசை! வெற்றியின் உயிர்ப்பு மனித ஓசை! இளமையின் துடிப்பு காதல் ஓசை! இனிமையின் விழிப்பு வாழ்தல் ஓசை! நிலத்தின் மெளனிப்பு பிறை ஓசை! நீதியின் கணிப்பு சமாதான ஓசை! கல்வியின் காற்று புத்தக ஓசை! கணனியின் தவிப்பு புத்துலக ஓசை! இறையின் பொறுப்பு வருகை ஓசை!
யாழினி மொரட்டுவை

Page 5
பாராதே
டிட்
21ார்,
1ால்'
(2ம்:!
பழகிய அன்பினை மறந்தனள் - தன்
பதி அவ னாயினுஞ் சினந்தனள்! ''உலகமே நீங்க "ளென் றுரைத்தவள் - அ
உறவினை வெறுத்தே கடிந்தனள்.
கண்ணீர் சொரிந்திட வைத்தனள் - வார்த்ை
கல்லால் நெஞ்சில் அடித்தனள் செந்நீர் சிந்திட உழைத்தவன் - அவனைச்
''சீ போ'' வென்றவள் குரைத்தனள்!
உழைத்த போதவன் உயிராம் - உடலம்
உடைந்து போன பின் மயிராம்! நரைத்த போதிலும் த(ம)ன்னவன் - அவள்
நாவனா லாயிறுஞ் சுட்டனள்!
ஓடி யாடி யுழைத்தனன் - அவன்
உடனன் பினிலே திளைத்தனள் கூடிக் குலவிக் கொடுத்தனன் - அவள்
குழந்தைகள் பெற்றும் எடுத்தனள்
கண்கள் மூடும் நாள்வரையும் - கிழக்
கணவ னாயினுங் கணவன்தான்! பெண்'கள்" கொண்ட மலராவாள் - அதைப்
பேணிடும் போதவள் உயிராவாள்!
ஆரார் முந்தியோ? அஃதறியார் - அவள்
அதற்குள் அறுப்பதோ எஃகுவாளால் பாராண் டாளும் பெண்"மோடு”
பார்ப்பவ வல்லாள் பாயாதே!
கலாபூஷணம் ஏ.எம்.எம்.அலி

(புள்ளடி
"41
பன்
பிழையானவர்களுக்கு பிழையினை (x)
சரியாகப் போட்டும் பிழையானவர்களே சரியானவர்களாகும் மந்திரத்தால் ஏமாறும் மக்கள் காலம் காலமாய் இங்கு...
தக்
தேர்தல் வந்தால் காலடிக்கு வந்து புள்ளடியைக் கேட்பவர்கள் வெற்றிப்படியைத் தாண்டியதும் எம்மீது பொல்லடியாய்ப் போடும் சுமைகள் தொடர்கதைகளாய் இன்னும் ....
தேர்தல் காலங்களில் மட்டும் எங்கள் தேவைகள் தீர்க்கப்படாவிட்டாலும் கேட்கப்படுகின்றன. அதற்காக ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையல்ல ஐந்து மாதங்களுக்கு ஒருமுறை வந்தாலும் எமக்கு ஆறுதல்தான் இந்தத் தேர்தல்களால்
பிழையானவர்களுக்கு பிழையைப்போடும் நாம் ஒருமுறை சரியானவர்களுக்கு பிழையைப் போட்டுப் பார்ப்போமே.
தொன்மையூர் கவிராயர்

Page 6
ஆற்றைக் கடக்கும் வரை!
ஒன்றுகூடித் தேரிழுத்தோம் ஆசை ஆசையாக அதை இழுக்கும்வரை எம்மையெல்லாம் அவனுக்கு அவசியம் தேவையாக இருந்தது.
வாசல்வரை வந்த அந்த வண்ணத் தேரை நாம் அண்ணாந்து பார்த்து அதன் அழகை இரசிக்க முன்னமேயே அதன் இருக்கையிலேறி அவன் தனக்கேயது தனியுரிமையெனவும் பிரகடனம் செய்து கொண்டான்.
காலணித்துவக் கயமைக்கு கையசைத்து விடை சொன்ன காலம் முதலாக இற்றைவரையும் உரிமைப் பிரகடனம் செய்து கொண்டவனின் | ஓரங்கட்டலுக்கு நாம் நித்தம் பலியாகி...
0)
வாசலுக்குத் தேரும் வந்த திருநாளை இருபத்தியொரு பீரங்கி வேட்டுத் தீர்த்து வாணவேடிக்கை சகிதம் அவன் வருடாவருடம்கொண்டாடி குதூகலிக்க... வடம் பிடித்த நாம் மானத்தைக் கப்பலேற்றி இன்னுமின்னும் அவனிடமே பாசித்தபடி!
ஷெல்லிதாசன்
05

ஓடியது வெள்ளம்
அள்ளிவரும் மழை வெள்ளம், அங்கிங்கென இங்கே அடைத்துக் கொண்டு பள்ளத்தை மேடாக்கி பரந்திருக்கும் குப்பைகளை...
அள்ளிக் கொண்டு போகும் என்று ஆவலாய் எதிர்பார்த்தது ஊர்.
ஒழுங்குகளை மீறி... ஒழுங்கைகளைப் பிழந்து ஊர்வெள்ளம் அனைத்தையுமே கடலுக்கு அனுப்பி வைத்தார்கள் ஊர்க்காரர்கள்.
ஓடியது வெள்ளம் தாழாது ஊர் தப்பித்துக் கொண்டது.
ஆனால் என்ன, .........
குவிந்து நிறைந்துள்ள குப்பை குறையவில்லை அவிந்தவிந்து மணக்கிறது அயல்முழுக்க அசுத்தந்தான்.
இன்னுமொரு வெள்ளம் இதுபோல் உருவாகும் எங்களது ஊரார் அதையும் அனுப்பிவைப்பார்
என்றாலும்.... இதுபோல் இன்றும் இனியும் அசுத்தங்கள் தங்கிவிடும்.
அவிந்தவிந்து நாற்றம் மூக்கைத் துளைக்கும் அசுத்தங்கள் தொடர்ந்து அப்படி... அப்படியே ..!
நீலாபாலன்

Page 7
சந்தர்ப்ப சூழ்நிலையால் இன்னல்கள் ஏற்பட்டு பரிதாபகரமான சங்கடத்தில் அகப்பட்டவனா நீ!
19 fழ்.
வசதியில் இருந்து அனுபவித்த வாழ்
• சூழ்நிலையால் ஏழ்மையாக்கப்பட்டு
வறுமையில் வசப்பட்டவனா நீ!
உன் நிலைகண்டு சிலரின் இம்சை - தாங்கவொணாமல் தாழ்வு மனப்பான்
வாழ்வில் அல்லல் படுபவனா நீ!
வாழ்க்கை முற்றாகவே சோகங்கள் கண்டு கண்டு உலகினையே வெறுத்தவனா நீ!
கஷ்ட நஷ்டங்களில் அறிவு தடுமாறி சாய்ந்து கொள்ள தோள்களை - தேடித்திரிந்தவனா நீ!
- நீ யாராக இருந்தாலும் என்ன!
முதலில் உன் சங்கடங்களையெல்ல ' சகதியில் தூக்கியெறிந்து விடு
பறாமல் மாறுபாடு நிராயம்
சங்கடங்களெல்லாம் உனக்கு மட்டும் உலகம் தந்து கொண்டிருக்கு .
மற்றோருக்கு மறைக்கப்பட்டதாகவே - நீ நினைக்கின்றாயா! 5) கண்ணீரைத் துடைத்துவிட்டு
: உலகினைப்பாரு சகோதரனே!
குறிவைத்து வெற்றி கிட்டும்வரை வியர்வைத்துளிகள் இப்படியே நகரட்( அறிவியல் வளர்ச்சிக்கு ஈடு கொடுத்த இலக்கின் எல்லையை தேடிடு நீ ச.ே நிச்சயமாக நீ சாய்ந்து கொள்ள உனக்கு தோள்கள் கிடைக்கும்
கலாபூஷணம் எம்.எம்.அலி அக்பர் கிண்ணியா

"முன்னேற்றம்"
வாழ வழியற்று நிதம்
க்கை
வறுமைப் பேயுள் சிக்கி கோழைகளாய் நின்று மனம் குமுறியே அழுவோரின்
தோளோடு தோளிணைத்து மையால்
தொட்டிழுத்து முன்னேற்றி வாழ வகை பண்ணுங்கள் வளருமிதால் முன்னேற்றம்.
போட்டி பொறாமைகளால் புலர்ந்திடா நம் பொழுது - துயர் ஒட்டும் வழியமைப் போமிங்கு ஓங்கட்டும் உண்மையுணர்வு - எமை வாட்டி வதைக்கின்ற கொடும் வறுமைப் பேய் ஒழிய - ஏர் ஓட்டி விதைத்தறுப் போம் உயரட்டும் நம் தேசம்.
Tம்
Dா
கூடிக் களிப்புற்று நன்றாய்க் குலவி மகிழ்ந்து ஆடிப் பாடி யென்றும் அருங் கலைகள் பயின்று தேடித் தொழில் செய்து தீச் செயல்கள் ஒழித்து வாடிக் கிடப்போர்க் கீந்து வாழ்வதாம் முன்னேற்றம்.
நம்
கிட்டு காதரா!
G2
இறால்குழி சி.சிவரஞ்சனி
06

Page 8
அருள் செய்வா.
அடிமையெனை எதற்காகப் படைத்திட்டம் ஆதரிக்க எனக்கு நல்லுதவியின்றி இடியாகக் கழியுமிவ் வாழ்வு தனில் இன்பமென யாது கண்டேனெதுவுமில்ல படியனக்கு முனையன்ற உதவிசெய்யும் பாசமுடனுதவுவோர் காணாதிங்கு நடிக்கின்ற சழுகத்தில் நானுமிங்கு நலமென்ன காண்பேனோ தெரியவில்ை
பட்டம் சில சுமந்திட்டேன் புகழுக்கில் படித்ததிலு மறிவு பெற்றேன் புரிந்தோரி நட்டமிலா மறைவழியைப் போதிக்கின்ற நபிவழியின் நற்பணியே என்பணியாக்கி திட்டமுடன் நன்முறையிற் செய்தபோது திட்டமற்ற மனத்தோரின் தடையே கண் சட்டங்கள் செலுத்தும் பலபேரேயுண்டு சாந்முடன் எந்திலையை அறிந்தோரில்
உலகத்தில் எல்லோர்க்கும் உதவுமுந்த உதவிக்கு நிகராக எதுவுமுண்டோ சிலகால வாழ்வுக்குள் பதராய்ப்போகும் சிந்தையற்றோர் உதவாது விரட்டுகின்ற நலமாக நீடித்து வாழ்வோமென்பது நப்பாசை பூணுகிறார் ஏனோயிறைவா பலமாக ஈருலகில் யானும் வாழும் பாதையினை உன்னருளால் வழங்கிடுவ
-CX
மருதூர் ஜமால்தீன்
07

(உணர்வாய் மாரினோ ,
டாய்
உண்மை
ஒன்றைச் சொன்னாலே... உறவு முறிந்து... போவதோ?
ல்
நன்மை... ஒன்றைச் செய்தாலே... நட்பு உடைந்து
வீழ்வதோ??
ல.
உறவுக்கும் ... நட்பிற்கும் .... உண்மை தன்மைகள் வேண்டும்!
"ல
இருப்ப ம்
இல்லை
உண்மை உரைக்கும் போதிலே...
அதை ஏற்றிடும் தன்மைகள் தேவையே!!
5.
டேன்
குற்றம் ஒன்றைக் கண்டாலே... அதை தடுப்பதே உண்மை நட்பாகும்!
லை.
கன்
தவறை தொடர் விட்டாலோ... அது எவ்வாறு? சிறந்த உறவாகும்?
உண்மை .
விளங்கும் தன்மை இன்று இல்லை புவியில் மாந்தரிடம்!
பாயே.
நன்மை செய்தால் தீமை! இதுவே. இன்றைய நாகரீகம்!
ஏ.சி.ஜரீனா முஸ்தபா வெளிவிட்ட

Page 9
காலை ஆயிற்று துயில் கவனமாய்க் காரியம் முடி உரிய பகுதியை நிறைவ பரீட்சையில் தேறுவது சு எனினும் இன்னும் துயில்
வீட்டுக் கருமம் அனைத் வாகனம் பழுது அதனைத் கூட்டம் நடாத்த விடுத்த விருப்புடன் சபையை நடா எண்ணிச் சகலதையும் கெ
சோம்பல்
அன்றாடக் கருமம் அதிக ஆடை கழுவிக் காய்த்தல் வீட்டைக் கட்டித் துப்பரவா இடையில் போய்ச் சாமான் காலைக் கடன்களை முடி
ஒவ்வொரு நாளின் கருமா எவ்விதம் என்று அட்டவன் சரியாக வேலைகள் முடித்த கருமம் எதனையும் மனதி உரைத்தால் மாத்திரம் கா
வெலிப்பன்னை அத
அனுதாபச் 6 இவ்விதழ் தயாரிக்கப்பட்டிருக் எமது பிரதேசத்தைச் சேர்ந் ஜாபீர் அவர்கள்
(15.0 எய்தினார்கள். அவரின் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரின் மறு உலக வாழ் பிரார்த்திக்கின்றோம்.

எழவில்லை உப்பதாய்ச் சொன்னாய் Tகப் படித்தால் தடைதாண்டுதல் லபம் என்றாய்
எழவேயில்லை.
தையும் செய்யவும் த் திருத்திச் செல்லவும் அழைப்பினால் த்தி முடிக்க சய்யவேநீ (இன்னும்).
ம் உண்டு ) அவசியம் Tக்கல் ள் வாங்கிட த்துச் செய்ய (இன்னும்).
ம் யாவும் மனயின்றேல் த்திடலாகா
ல் நுழைத்து ஏரியம் ஆமோ? (இன்னும்)
த்தாஸ்
செய்தி க்கும் சந்தர்ப்பத்தில் த கவிஞர் மூதூர் 1.2014) இறையடி பிரிவால் வாடும் ஒன்றியம் சார்பாக
தெரிவிப்பதோடு விற்கு இறைவனைப்
08

Page 10
Org) i 65iGio!
விஞ்ஞானம் உயர்கிறது! விந்தைகள் வியக்க வைக்கும் இந்த யுகத்தில் மானுட நேயம்
ஒளியிழந்து செல்வதைக் காண உள்ளம் கதறுகிறது!
உறவுகள் நொண்டிகளாகி பேதங்கள் பேயாட்டம் போடுகின்றன இனவெறி தலைவிரித்தாடுகிறது! பழிவாங்கும் பயங்கரம் தாங்க (UDLQUITg5! அண்ணன் தம்பி தாய் தந்தை சகோதர பாசம் உயிரற்று
கிடக்கின்றன!
ஓ! மானுட நேயமே! மீண்டும் நீ உயிர் பெற்று எழுந்து வா! நீ இல்லாத உலகில் 6. Tp (PLQU Tg5.J.
கலாபூஷணம் எம்.வை.எம்.மீஆத் தும்புளுவாவை
மரம் எடுத்தகுழியில்
புதைக்கப்படுகிறது
மனித இனம்.
KI>
நா.கி.பிரசாத்
 

நீண்ட நாட்களாக திறக்கப்படாத எங்கள் ஊரின் நூலகத்தில் ஒற்றடைகள் பெறுகத் தொடங்கி விட்டன கூட்டத்துடன் சுகமாய் வாழும் பசி மறந்த கரையான்கள் இது புத்தகங்கள் புதைக்கப்பட்ட கல்லறை என பிதற்றும் தலைமை நூலகர் தினந்தோறும் அதன் வாசலில் அஞ்சலி செலுத்துகிறார் மலர்க் கொத்துக்களை வைத்து.
அதீதன் (கல்கி 15.09.2013)
(வாக்கு மாறாதது )
எல்லாப் பூக்களிலும் உன் வாசம் என் கனவு உன் முன் ஏந்திய பிச்சைப் பாத்திரம்.
உன் கண்ணால்தான் நான் முதன் முதலாக என்னைப் பார்த்தேன் காதலுக்காக துண்டிக்கப்பட்டு துடிக்கும் ஒரே மண் புழுவின் இரு துண்டுகள் நாம்.
உன் அழகு உனக்கு வரம் எனக்கோ சாபம்.
உன்னைக் காதலிப்பதற்கு பதிலாக மரணத்தைக் காதலித்திருக்கலாம்
வாக்குத் தவறுவதே இல்லை.
கவிக்கோ. அப்துல் றஹற்மான் (நூல் - மின்மினிகளால் ஒரு கடிதம்) ノ
ܢܠ

Page 11
நாடு கடத்து
(மொழி பெயர்ப்புக் கவிதை) அவர்கள் என்னைப் பிடிக்க வரு நான் என் குரலை எடுத்து உதயத்தின் கீழ் மறைத்து வை ஆகையால் இரத்தம் ஒழுகும் என் வாயை என் முறிந்த கைகளை பார்வையற்ற என் விழிகளை ம அவர்கள் கண்டுபிடித்தனர் ஏமாற்றத்தை வளர்த்துக் கொண் என் நாட்டின் ஒவ்வொரு மூலை
அவர்கள் சென்றனர்.
பறித்தவை அக்கரையில்
என் குரலின் ஓசை இடிமுழக்கம் அவர்களின் தலைகளைப் பிளந் அவர்களின் நாளங்களின் ஊடே எனது துயரம் பீறிட்டுச் சென்றது
பின்னர்
இரத்தம் ஒழுகும் என் வாயை என் முறிந்த கைகளை பார்வையற்ற என் விழிகளை எ( உலகின் விழிப்புக் கப்பால்
வீசி எறிந்தனர்.
ஆகையால் அவர்களிடம் நான் என் குரலை விட்டுச் சென்றேன்.
அது என் தாய் நாட்டின் மீதான காதல் பாடல்களைப் பாடுகிறது.
ஒருபோதும் அவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியாது தழுவிக்கொள்ள முடியாது. உரிமைகொள்ள முடியாது.
அமினா கசக் நன்றி : பலஸ்தீனக் கவிதைகள் எம்.ஏ.நுஃமான்
10

தல் ஆறுதல் குரல்
முன்
மைய நிசியை
த்தேன்.
பிளந்து போடும்
கிழநாயின் கதறல்.
ட்டுமே
எங்கிருந்தோ
க்கும்
எறியப்பட்ட கல்லென
5 போல தது
துரத்தி வரும், ஓர் அதட்டல் குரல் நசுக்கிப் போடுகையில் திசை தெரியாத இருட்டுக்குள் எங்கோ கிளம்பும்
டுத்து
ஆறுதலாய்
ஒரு தெருநாயின்
ஓலம்
செல்வசாமியன் .
(நன்றி ஆ. விகடன் 18.09.2013)

Page 12
உரியவழிகாட்டெமச்
திரும்பும் திசை எல்லாம் தீச் சுவாலைகள் வீசய்படுகின்றன முஸ்லீம்கள் மீது கருகியே நாங்கள் கண்ணிரில் மாய்வதற்கு தருகின்ற தொல்லைகள் g5ITIñIGlöIT6xir630IIT G3).153))3)TGuI!
அமைதியின்மையும் ஆர்ய்பாட்டமு அல்லற்படுகின்றார் முஸ்லீம்கள் சுமையாகி விட்டது செகத்தினிலே வாழ்க்கை இமைய் பொழுதேனும் இதயத்தில் மகிழ்வில்லை எமை நினைத்துக் கலங்குவதில் இதயமெல்லாம் கண்ணீரில்!
பார்க்கும் இடமெல்லாம் பகைமை முளைவிட்டுத் தளைக்கிறது வேர்த்துய் போகிறது பயத்தால் வெட்கிக் குனிந்து மனதும் நேர்மைக்கும் இடமில்லை நியாயமும் எமக்கில்லை போர்க் குணம் கொண்டவர் போட்டு எம்மை வதைக்கின்றார்!
நரகத்து வாழ்க்கையினை நாங்கள் நிதம் காணுகிறோம் சிறகொழுந்த பறவைகளாய் சீரழிந்தும் கிடக்கின்றோம் நிலமையிது சீராகி நிம்மதியும் கிடைக்காதோ உலகத்தின் நாயகனே அல்லாஹற் உரிய வழிகாட்டெமக்கு
தேசகிர்த்தி கலாபூஷணம் பி.ரி.அ கிண்ணியா

ബൺ
لیکم۔م۔ مسٹ تک۔
கன்னம் வீங்கினால் களிம்புகள் பூசலாம்!
மற்றவை வீங்கினால் மருத்துவம் பார்க்கலாம்!
| மண்டை வீங்கினால்.
என்ன செய்யலாம்?
வளர்ப்பை மறந்து, வாழ்வை மறந்து, குழந்தைப் பருவக் குடித்தனம் மறந்து, நக்குச் சோற்றின் நாட்களை மறந்து மண்டை வீங்கினால். என்ன செய்யலாம்?
குருட்டுத் தேவதை இருட்டில் வழங்கிய அதிஷ்டக் கொழுப்பின் ஆணவம் மீறி, ‘டிப், டொப் உடையும், ‘மேஜர்’ நடையும், தப்புத்தவறை தலை, கால் புரியா மப்புத் தனத்துடன் தொடரும் துணிவும், செப்படிவித்தையும் செல்வாக்கிழந்து. செல்லாக் காசாய் மாறும் வரைக்கும், மண்டை வீக்கம் நின்று தொலைக!
கலாபூஷணம்
ஏறாவூர் தாஹிர்

Page 13
O ܙܵܠ [
கிண்ணியா என்னும் மண்ணின்
கீர்த்தியை எண்ணிப் பார்தால் உண்மையே உள்ளந் தன்னில்
உவகையே ஊஞ்சல் ஆடும்! தண்ணளி யாளர் “ஹாஜி
தரத்தினர்! மார்க்கம் பேணி - உண்மையாய் உழைத்து வாழும்
உத்தமர் மிகுந்த தேசம்!
இட்டமாய் இலக்கியம் செய்
இன்கவி எழுத்தா ளர்கள் சட்டவல் லுனர்கள்! கல்விச்
சான்றுகொள் ஆசான் மார்கள்! திட்டமே தீட்ட வல்லோர்
திறம்பொறி யியல் அளவை - மட்டுமா? மருத்து வர்கள்
மலிந்ததாம் கிண்ணியா மண்!
கடற்றொழில் லாளர் மேலாம்
கமத்தொழி லாளர்! மற்றும் கடைத்தொழி லாளர்! தச்சு
கட்டிடக் கலைஞர்! கொல்லர்! புகைப்படக் கலையில் சான்று
பொறித்தவர் அயலாரோடு - பகையிலா வாழ்வு காணும்
பழம்பதி கிண்ணியா மண்
காவல் செய் படையில் சேர்ந்து
கண்ணியம் குன்றா வண்ணம் சேமமாய் கடமை செய்யும்
சிறப்புளார்! அழகாய் தையல் -
ஆடைகள் நெய்ய வல்லோர்
-- ஆயுதம் செய்ய வல்லோர் பீடுடை வாழ்வி னாலே
பிறங்கிடும் கிண்ணியா மண்!
(

AVGSSA
நெல்லினைக் குற்றி ஆங்கே
நேர்த்தியாய் நகரம் நாடி கல்லிலா அரிசி விற்கும்
கெளரவம் மிக்க பேர்கள் கொள்ளையாய் வாழும் பூமி!
குறைவிலா மகிழ்வு பொங்கும் உள்ளங்கள் இதற்கோர் சாட்சி!
உன்னதம் மண்ணின் மாட்சி
போரிடும் நிலையிற் கூட
புறமுதுகு காட்டி ஒடார் - சீனடி செய்யும் வீரர்!
சோர்ந்துவாழ் மானப் பெண்கள்! பாரினை ஆளும் மன்றம்
பார்த்தவர் பலபேர் தன்னைச் - சீருடன் தந்த மேன்மை
சிறந்ததும் கிண்ணியா மண்!
சாரதி மார்கள் - “குவைத்”
“சவூதி’க்குச் சென்று ழைப்போர்! ஊரினைச் சூழ்ந்தி ருக்கும்
உப்புநீ ராற்றில் மீன்கள் - வீசியே பிடித்து விற்கும்
விற்பனை யாள ருக்கும் நேசமாய் வாழ்வ ளிக்கும்
நிகரிலாக் கிண்ணியா மண்!
புகையிலை தனையே தேர்ந்து
புகைத்திடும் பழக்க முள்ளோர் வகைவகை யாகத் தங்கள்
வரும்படி தேடிக் கொள்ளத் - தொகையிலே விலை குறி(றை)த்து
தொடர்ந்திடும் வர்த்த கத்தார் மிகைபட வாழும் பாதை
மிளிர்ந்திடும் கிண்ணியா மண்!
(தொடர்ச்சி மறுபக்கம்)

Page 14
காய்கறித் தோட்டம் செய்வோர்
காலநடை வளர்ப்போர்! பன்னில் பாய், தொப்பி தனைஇ ழைப்போர்
பகலிரா கண்விழித்து, வேய்ந்திடும் 'கிடுகு' பின்னும்
வேலையில் சிறந்தோர் கூடித் தேய்விலா வாழ்வு காணும்
தேசமே, கிண்ணியா மண்!
நாளினைக் கடத்தி வீணே
நாதியாய் வாழ்ந்தி டாமல் பாலினை விற்போர்! காய்ச்சி
பசுந்தயிர், நெய்யாய் ஆக்கி நாலிடம் சென்று விற்று
நயம்படப் பொருளை ஈட்டி - வாழிடம்! இலங்கைத் தீவில்
வளமுடை கிண்ணியா மண்!
வல்லவன் இறையைப் போற்றி
வாய்மையாய் தொழுகைக்காக பள்ளிக்கு ஐந்து வேளை
பற்றுடன் சென்று மீளும் - நல்லவர் அனந்தம் பேர்க்கும்
நலிவிலாப் பொலிவு மேவ கொள்ளையாய் வளங்கள் தேடிக்
கொடுப்பதும் கிண்ணியா மண்!
இனிவரும் காலந் தானும்
இழி''மதுச் சாலை" வாரா! மனிதனின் மதியை மாற்றி
மந்தையாய் ஆக்கு கின்ற - கனிவிலா நிலையை இங்கு
கண்டிட வாய்ப்பே யில்லை! "புனிதர்கள் கூடி வாழ்ந்து
பூரிக்கும் கிண்ணியா மண்!''
கவிநிலா அ.கௌரிதாசன் ஆலங்கேணி கிழக்கு

நற்கவிதை!
கற்றிட நானொரு கவி படைப்பேன் - அதன் கருத்தை யறிபவர் யாருமில்லை - அறிவு முற்றிட நானொரு கலை வடிப்பேன் - அதை மென்றிட யாருக்கும் நோக்கமில்லை.
எரியும் தணற்குகை ஓரிதயம் தனில் ஏற்றிய தீபம் ஒளிர வைப்பேன் - அதை பெரிதாய் எண்ணிட வில்லை - இருட் பேயை எரித்தால் போதுமடா.
வாயிற் கதவை அடைக்கிறாய் - வெறும் வசையைப் பாடித் திரிகிறாய் வாயினில் வந்ததை பாடிடும் - உனது வரட்டுத் தனத்தை என்ன செய்வேன்.
அறிவினில் உயர்ந்திட யாருமில்லை - இந்த அகிலமே உண்மையைக் கான்பதில்லை கருச் செறிவுகள் தீரத்திடும் என்கவிதை - பின் சரித்திரம் போற்றிடும் நீ உணர்வாய்.
மூதூர் கலை மேகம்

Page 15
க
64 - கால்
'பல்
என்றும்,
(முன்னால் முதூர் முதல்வரும் பிரதி அமைச்சருமான மர்ஹூம் ஏ.எல்.ஏ.மஜீத் அவர்களின் நினைவு தினம் நவம்பர் 13 ஆம் திகதி இதற்கான நினைவுக் கவிதை)
கிழக்கின் வீரன் என்றும் கிலி கொள்ளா நெஞ்சன் , பழக்கத்திற்கு இனிமை யானவன் பண்பாளன் ஏ. எல். அப்துல் மஜீத்.
மூதூரின் அழகு முத்தாகி முதல் பட்டம் பெற்றான் யாதும் ஊரே என்று யதார்த்த வழி சென்றான்.
காடு வெட்டி எங்களை கழனி செய்யச் சொன்னான் பாடு பட்டு வாழ்வேரையும் பாசம் கொண்டு அணைத்தான்.
5 5 10 க எ
மீனவனுக்கும் தோழனாகி மீள் குடியேற வழி செய்தான் யானை காடுகளுக்கும் சென்றிடு யாமிருக்க பயமேன் என்றான்.
பேர் சொல்லும் படி பரந்த சேவை செய்தான் ஊரில் உள்ள வர்களின் உள்ளங்களில் இன்னும் வாழ்கிறான்.
தி
இ ),
ஏ.எம்.ஹஸ்புள்ளா சின்னக் கிண்ணியா - 02
( 14
14

நன்றி கெட்டவன்
மனிதரில் கடவுள் இல்லை ! இதை
மறுப்பவர் மனித ரில்லை "'புனிதர்கள் கடவுள்' என்றால்! இப்
புவியில் எத்தனை கடவுள்?
அன்னையும் பிதாவும் தெய்வமா? இங்கு
அன்னவர் உலகம் செய்தாரா? மண்ணையும் விண்ணையும் ஆக்கி விட்ட
மனிதர் உலகில் யாருளர்?
கற்றுத் தந்தவர் கடவுளா? கடவுள்
காசுக்கு கற்றுக் கொடுப்பவனா? வெற்று வார்த்தைகள் பேசிடும்! இந்த
வேடிக்கை மனிதர்கள் பேதையே!
கஷ்டத்தில் உதவிய மனிதரை! சிலர்
கடவுள் என்பது தகுமா? இஷ்ட படியெலாம் பேசிடும் இவர்
இறைவனை இழிவு செய்கிறார்!
தாயவள் மனிதனைச் சுமந்தாள்! அந்த
தகுதியை இறைவனே கொடுத்தான் தூயவள் தாய்தான் கடவுளாய் அவள்
துதிக்கப் படுபவள் அல்லவே!
மனிதனை மனிதன் படைத்து ! இந்த
மண்ணில் வாழ்ந்திட வில்லையே! தனித்தவன் இறைவன் ஒருவன் இந்த
தரணியில் உயிர்கள் படைத்தான்!
பிறக்க வைத்து வாழ வகை செய்து
பிரியம் காட்டிய கடவுளை மறந்து மனிதரை வணங்கு மிந்த
மனிதன் நன்றி கெட்டவன்!
S
3. எம்.அன்ஸார் பண்ணியா - 02

Page 16
அய்யம் சுட்டு விற்று என்னை ஆளாக்கியவள்


Page 17
“எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே இண்பத்தமிழ் மொழி எழிலுடன் வாழிய இனிய செம்மொழி இசையுடன் வாழிய
வாழிய வாழியவே.
முத்தமிழின் ஆண்ட மொழி மூவிசையால் போற்றும் மொழி வள்ளுவன் வந்த மொழி சிலப்பதிகாரம் கண்ட மொழி ஒளவையால் சிறப்பு பெற்ற மொழி இராவணன் இசையில் மகிழ்ந்த மொழி இலக்கண இலக்கியம் கண்ட மொழி எத்திசையும் போற்றும் மொழி
வாழிய வாழியவே.
வல்லினம் மெல்லினம் இடையினம் உயிர் மெய் எழுத்துக்களால் உலகாழும் தமிழே உன்னை என்றென்றும் வாழ்த்துகின்றேன் கரும்பும் இளநீரும் காரெள்ளும் செந்தேனும் விருப்புடனே அருந்தி விந்தையெல்லாம் புரியும் மொழி
வாழிய வாழியவே.”
கலாபூஷணம் சீ.என். துரைராஜா
திருகோணமலை G 1.
 

önII . ܠܽܘܙܬܵܐ
ჯჯზზ S ڈا
பாதகச் செயல்களையே வே பழக்கமாகக் கொண்ட வே மக்கள் மத்தியில்
ஏகத்துவக் கொள்கைகளை
எடுத்தியம்பிய இறைதூதர்!
இல்லாமையால் இன்னலுற்ற போது உள்ளன்போடு உபசரித்து வாரி வழங்கிய வள்ளல்
எங்கள் அண்ணல்!
சொல்வதைச் செய்து காட்டி நல்ல நெறியினை நானிலத்தோருக்கு ஊட்டி எல்லோருக்கும்
எடுத்துக் காட்டாய் விளங்கிய
ஏந்தல்நபி எங்கள் சாந்த நபி
அன்னார் அவதரித்த இந்நந்நாளில்
அவர் புகழ்பாடி அன்பினைப் பெறுவோம் வாரீர்!
செல்வி பாஹிமா
ইউৎ தோப்பூர்

Page 18
ஓசையின் இதழுக்கு 2 திகதி தினகரனில் வெ
கடந்த இலக்கிய மூதூர் 8
நகரவாச இதழை
சிறிதும்
கவிதைச சஞ்சிகை அமைத்து இம்முயற
ஆனால் தமது கவிதைகள் அச்சி முழுமையாக கவிஞர்களாகி விட் மென்மேலும் அர்த்தம் கொண்டத ஆக்கிக் கொள்ளும் வகையில்
வேண்டியது அவசியம். தேடல், வ கற்பனை வளம், சதுரங்களுக்குள் சுயசிந்தனை என்பனவே ஒரு கவிஞ6
அடுத்த இதழை மூதூருக்குள் குறு கவிஞர்களின் படைப்புக்களைத் தா கொண்டிருப்பதாக ஆசிரியர் குறிப்பு உள்ளூர் கவிஞர்களை ஊக்குவிப்பது வேண்டும்.
(1zD)
 

(25GTGI) 00603.12ஆம் |ளியான அறிமுகக்குறிப்பு
மூன்று தசாப்தங்களாக மூதூரில் கலை பப் பணிகளை மேற்கொண்டுவரும் கலை இலக்கிய ஒன்றியம் அடுத்த கட்ட 5 ஓசை என்ற கவிதைக் காலாண்டு வெளியிட்டிருக்கின்றது. 16 பக்கங்களில் பெரிதுமாக இருபத்திரண்டு களைத் தாங்கி வந்துள்ள இந்த 3 மூதூர் கவிஞர்களுக்கு ஒரு களம் துக் கொடுத்திருக்கிறது என்ற வகையில் ற்சி பாராட்டத்தக்கது.
ல் வந்த ஒரே காரணத்திற்காக தாம் ட்டதாக கருதாது தமது வரிகளை ாகவும், கவித்துவம் உடையதாகவும் பரவலான வாசிப்பை மேற்கொள்ள ாசிப்பு, பரந்த சிந்தனை, மனிதநேயம், தம்மை சிறைப்படுத்திக் கொள்ளாத னை முழுமையாக்குகின்றன.
|க்கிக் கொள்ளாது இலங்கை தமிழ்க் ங்கி கனதியாக கொண்டுவர சித்தம் புத் தெரிவிக்கிறது. நல்லது, ஆனால் தான் உங்கள் முதல்பணியாக இருக்க
சத்யா

Page 19
(முன்பக்கத் தொடர்ச்சி) சுருதி குறைந்தாலும் தகுதி குறையா இதழிலேயே குறிப்பிடும் ஆசிரியர் வானம் என்று அழைப்பு விடுப்பதிலேயே அவருடை! ஒவ்வொரு இதழும் 12-16 பக்கங்களில் வெளிவந்துள்ளது. எனினும் வெளிக்கொணரப்படவில்லையென்றே சொல் கவனம் செலுத்த வேண்டும். அச்சுத் இக்காலத்தில் அதில் அசட்டையாக இருப் சந்தர்ப்பமளிப்பதோடு நின்றுவிடாது பாப்வே தாகூர், மஹ்மூத் தர்விஷ் போன்ற உ ஆங்காங்கே சேர்க்கப்பட்டுள்ளன. அதே சுந்தரம், சில்லையூர் செல்வராசன், | போன்றோரின் கவிதைகள் கவனயீர்ப்பு சேர்க்கப்பட்டுள்ளன.
ஓசையின் நான்காம் இதழ் மூதூர் அனர்த்த
கருகி எரிந்து எருவாய் ஆயினும் தருவாய் எழுந்து தரையில் தழைப்போம்......
முகப்புக் கவிதையாகக் கொண்டு கவிதா அ
"ஆயுத முனையில் அடக்கப்பட்டோம் ஆட்டிலெறியினால் காயப்பட்டோம் வெயிலிலும் மழையிலும் வெம்பி மாய்ந்த வன்முறைநாளை நினைவு கூர்வோம்......''
"பல்குழல் பசாசுகளின் நெருப்புப்பசிக்கு பலியாகிய பாவ நாள்.''
''குளவிக்கூட்டுக்கு குறி வைத்து எங்கள் குருவிக் கூட்டையல்லவா குதறிவிட்டார்கள்...''
என்று அ தைக்கின்றன.
இதேபோன்று ஆறாம் இதழையும் ஒரு சிறப்பு இலக்கிய ஒன்றியத்தின் வெள்ளிவிழாவை முடிவுகளையும் பரிசுக் கவிதைகளையும் தா
“மனித நேயம் மலர்ந்திடவே - சீராய் மானில வாழ்வும் புலர்ந்திடவே புனித உறவை வளர்த்திடுவோம் - என்றும் புன்மை உணர்வை களைந்திடுவோம்" றிஸ்வானாவும்
18

மல் தவழ்ந்து வந்துள்ளது. என்று முதல் உமது சிறகும் உமது சிறகடிக்க வாருங்கள். ய ஆளுமை வெளிப்படுகின்றது.
வெவ்வேறு நிறங்களில் மிக எளிமையாக எளிமையின்
- அழகு சிறப்பாக ல்ல வேண்டும். பக்க வடிவமைப்பில் கூடிய - தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்துள்ள ப்பது நல்லதல்ல. கணிசமான கவிதைகளுக்கு லாநெரூடா, அல்லாமா இக்பால், ரவீந்திரநாத் உலகக் கவிஞர்களின் மொழி பெயர்ப்புக்கள் போன்று பாரதி, பட்டுக்கோட்டை கல்யாண மகாகவி, புரட்சிக்கமால், எம்.எச்.எம்.ஷம்ஸ் பெறும்வகையில் பெட்டிக் கவிதைகளாகச்
நிகழ்வின் ஒருவருட பூர்த்தி விசேட இதழாக
என்ற நம்பிக்கையும் துணிவுமிக்க வரிகளை பூவணமாக வெளியாகியுள்ளது.
என்று கவிஞர் கலைமேகமும்
பூ துசாட்டும் பாடிய வைர வரிகள் இதயத்தில்
பிதழென்றே குறிப்பிட வேண்டும். மூதூர் கலை | முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதைப்போட்டியின் ங்கி வெளிவந்துள்ளது.
என்று முதற்பரிசு பெற்ற எம்.எல்.பாத்திமா

Page 20
"மனிதர் யாவரும் சமமென்போம் மாநில வளங்கள் நமதென்போம் இனிவரும் காலம் புலர்ந்திடவே இணைவோம் நேயம் மலர்ந்திடவே".... முகம்மதும் கனிவும் பிரிவும் மலர்வதுவும் மனிதநேயம் மலர்ந்திடவே மக்கள் நெஞ்சம் மகிழ்ந்திடவே.... என்ற பாடியுள்ளனர். மனிதநேயம் மலர்ந்திட வே தமது கவிதா ஆற்றலை வெளிப்படுத்தி ெ கொண்டுள்ளனர். வெறும் கவிதைகளே கொள்ளாது கவிதை தொடர்பான கட்டு மொழிபெயர்ப்புக் கவிதைகள், யுகக் கல் விடயங்களையும் உள்ளடக்குவதன் ( ஓவியங்களையும் சேர்த்துக் கொள்ள முன்னெழுத்துக்களை தவிர்ப்பது நல்லது. ஓசை தன்னுடைய பாதையில் தளராமல் வசதிகளோடும் விளம்பர உதவிகளோடும் ஓசை மென்மேலும் தன்னைச் செழுமைப்பு இலக்கியத்திற்கு கணிசமான பங்களிப் எதிர்பார்ப்பாகும்.
4yட்டு விடு
10 எட்டு வருட இலக்கிய களத்தில் வெளிவந்துள்ளது. காலாண்டு கவின் என்றுகூட இதனைக் கூறலாம். தேசிய, சர்வதேச கவிஞர்களின் 8 தொகுப்பின் எளிமை அனைவரைய கவிஞர்களது கவிதைகளுடன் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ள கல் கவி ஆர்வலர்களும் இந்த ஓசை சிறப்பிக்கலாம். எளிமையான ஓசை, துவேசம் என்ற கவிதையில் 'மாற்றமடைந்து வரும் உலகில் மாறாத சி வீராப்புப் பேசி தீராத பகை வளர்க்கும் த தீனிபோட்டு வளர்க்கும் தீமைகளைப் (
அற்புதமானவை. மேலும், ஓசையின் இறுதிப்பக்கத்தில் வெளிவந்துள்ள கவிதைத் தொகு இடம்பெற்றுள்ளன. அடுத்து ஓசையில் ஆழமான கருத்துக்களை வெளிக்காட்
நன்றி
Editor, 0sa, F-07 F323, Mur- 05 TL 071-4203500

என்று இரண்டாவது பரிசுபெற்ற ரிம்ஸா
று மூன்றாம் பரிசு பெற்ற இப்றாகீம் நத்வியும் பண்டும் என்பதை இக்கவிஞர்கள் சிறப்பாகப் பாடி பாதுமைக் கவிஞர்களாக தங்களை இனங்காட்டிக் ளாடு மாத்திரம் உள்ளடக்கத்தை குறுக்கிக் ரைகள், கவிதை நூல் அறிமுகங்கள், சிங்கள பிஞர்கள் பற்றிய அறிமுகம், பேட்டிகள் போன்ற மூலம் முழுமைபெற முடியும். சின்னசின்ன லாம். கவிஞர்களின் பெயர்களில் ஆங்கில
| நடைபோடுமென்பதில் சந்தேகமில்லை. பெரிய 5 வெளிவரவில்லையென்பது தெரிந்த விடயமே. படுத்தி வெளிவருவதன் மூலம் ஈழத்தில் கவிதை புச் செய்ய வேண்டுமென்பதே எல்லோரது
இவிங்களத்தில் rvள் ஓசை 24 ஆவது கவிதைச் சிற்றிதழாக ஓசை மதச் சிற்றிதழ்களில் ஓர் அமைதிப் புரட்சி
கவிதைகள் இடம்பெற்றுள்ளது. இக்கவித் பும் ஈர்க்கும் விதமாயுள்ளது. உள்ளூர்க் மொழிபெயர்ப்பு கவிதைகள் இந்திய பிதைகளும் ஓசையில் இடம்பெற்றுள்ளன. க்கு கவிதைகளை அனுப்பி ஓசையை கவிக் களத்தின் சிறப்பு, எம்.சுஜாத்தின்
ந்தனையுடன் யசக்திகளை புரிவோர் யார்?' என்ற கவி வரிகள் மிக
மூதூர் பிரதேசத்தில் இருந்து புது வரவாக தப்புகள் பற்றிய சிறு குறிப்புகளும் ) இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கவிதையும் டுவனவாக அமைந்துள்ளன.
(தினக்குரல் - 13.10.2013)
ISSN-2012-8126