கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கைக்கான ஜனநாயக அரசியல் கட்டமைப்பு

Page 1
270/IIIa AãLL
MR STVA је т A (Hons) s-se.
Teacher,
Goodshephe- അ COLOARG-13.
 
 

, 0, ܬ:
āzīITAT 1 அரசியல் WI0մվ
ΗTLINO, AM
Pip-N-A (nors),
*-

Page 2


Page 3
+ அ - 2
MR. SIVA. ! B A (Hons) P.. Teacher, Goodshepherd COLOMB0.13.
இலங்கை ஜனநாயக கட்டா
அரசயாப்பு சீர் 18/2, அலோ கொழும்பு 3. தொலைபேசி

N'TR--4
JOTHILINGAM =Sc., Bip-IN-IA (BCIS),
மநே,
கக்கான
அரசியல் அமப்பு
ர்திருத்த இயக்கம்
ய் சாலை,
: 576704

Page 4


Page 5
அரசயாப்பு சி இலங்கைக்கான ஜனநா.
ஒன்றிற்கான
அறிமுகம்
இலங்கையின் அரசியலானது. நெருக்கடிகள் நிறைந்துள்ளதாகவே காண பாரிய மாற்றங்களை மேற்கொள்வதன் மூ இயலும். இனவாத பிரச்சினையைத் தீர் தொடர்ந்தும் பிரயோகிக்கப்பட்டமை, ஜனநாயக நடைமுறைகளும் பலவீனப் போக்குகள் போன்ற நிலைமைகள் என்ப. காணப்படுகின்ற குறைபாடுகளையும் ஜன விடுக்கப்படுகின்ற புதிய கோரிக்கைகள் தன்மையையும் மிகத் தெளிவாகக் காண்பி
கடந்த தசாப்தங்களில் பல்வேறு வந்துள்ளன. இயல்பான வழிகளில் ஜன முறையினை முற்றிலும் மீறக்கூடியவாறு நீ பயன்படுத்தியமை, அரசியல் மற்றும் க சுதந்திரங்களைக் கட்டுப்படுத்துவது உ தடை செய்தமை அல்லது மட்டுப்படுத்த மு களினதும், ஐ.நா.மனித உரிமை நிறுவ மக்களின் மனித உரிமைகளை மீறியமை, விப்பதற்குக் காரணியாக அமைந்த சிறு மறுத்ததன் விளைவாக ஏற்பட்ட இனவாத தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு - இவற்றுள் சிலவாகும்.
அரசியல் வன்முறைகளானது, மேற்கொள்கின்ற அரசியல் நடவடிக்கைகள் வன்முறையானது அரசியலில் எதிரணிய கருத்துக்களை இல்லாதொழிப்பதற்கும் காணக்கூடியதாக இருக்கின்றது.

திருத்த இயக்கம்
பக அரசியல் கட்டமைப்பு
பிரேரணைகள்
கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக மிகவும் ப்படுகின்றது. எமது அரசியல் கட்டமைப்பில் மலமே இந்த நெருக்கடிகளைத் தீர்த்து வைக்க -க்கத் தவறியமை, அரசியல் வன்முறைகள் நாட்டிலுள்ள ஜனநாயக நிறுவகங்களும் பட்டமை, அரசாங்கத்தினது சர்வாதிகாரப் ன எமது ஜனநாயக அரசியல் கட்டமைப்பில் நாயக நடைமுறைகளைப் பலப்படுத்துவதற்கு ளை ஏற்றுக் கொள்வதில் உள்ள இயலாத் ரிக்கின்றன.
வழிகளில் இம்முரண்பாடுகள் தீவிரமடைந்து நாயக ரீதியில் சட்ட திட்டங்களை இயற்றும் ண்டகாலமாக அவசரகால விதிமுறைகளைப் கலாச்சார மட்டங்களில் மக்களின் கருத்துச் ட்பட மக்களின் ஜனநாயக உரிமைகளைத் -யன்றமை, சர்வதேச மனிதவுரிமை அமைப்பு கங்களினதும் கவனத்தை ஈர்க்குமளவிற்கு உள்நாட்டில் ஒரு சிவில் யுத்தத்தை தோற்று "பான்மை இனக்குழுக்களின் உரிமைகளை முரண்பாட்டை அவசரகால விதிமுறைகளைத் அடிப்படையாகப் பயன்படுத்தியமை என்பன
ஆளும் கட்சியினரும் எதிர்கட்சியினரும் ளின் ஒரு அங்கமாக உருவாகியுள்ளன. இந்த பினரை மௌனப்படுத்துவதற்கும், மாற்றுக் = பயன்படுத்தப்பட்டு வருகின்றமையைக்
1

Page 6
நாட்டில் நிலவி வரும் அரசியல் க கேந்திரமாகக் கொண்ட அரசியல் கருத்தியல் முதல் மக்களின் பொருளாதார ஈடுபாடு உ அம்சங்களிலும் தலையீடு செய்யக்கூடிய ஒ வதற்கு வழிவகுத்துள்ளது. இலத்திரனியல் தொலைக்காட்சி ஆகியவற்றின் பூரண கட்டுப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றின் கைகளில் இருப்பதன் காரணமாக இவற்றைப் திசைதிருப்புவதற்கும், கட்டுப்படுத்துவதற் அத்தோடு, எண்ணிக்கையில் பெரும்பான்ன அரசியல் கருவியாகவும் அரசு செயற்பட்டு 6
1978ஆம் ஆண்டின் அரசியல் யா அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அ முன்பிருந்து நிலவிவந்த அதிகார ஆதிக்கப் ட்டுள்ளது. பதவியில் இருந்த ஜனாதிபதிமார் பயன்படுத்தியதன் மூலம் தம்முடைய தனிப்பு கட்சியினதும் ஆதிக்கத்தை நிலைநாட்டும் நடைமுறை விதிகளையும் ஏற்படுத்தி செயற்பட இந்த அதிகாரவாதமானதும், அதிகாரங்களை களானது அரசியல் யாப்பின் விதிமுறைகளும் ங்களை முறையாகப் பகிர்ந்தளிப்பதற்குத் தன
முன்னைய ஜனாதிபதிகளைப் போ தனிப்பட்ட ரீதியில் அதிகாரத்தைப் பிரயோ விட்டாலும் இந்த நிறைவேற்று அதிகாரப் பி மாற்றியமைக்கப்பட வேண்டியதொன்றாகும்
இலங்கையில் ஜனநாயக நடைமு காரணியாகவும், மிக முக்கிய காரணியாகவும் சிறுபான்மை இனக்குழுக்களின் அரசியல் உ பான்மையினரின் மேலாதிக்கத்துடன் இல மேற்கொள்ளப்பட்டு வந்த பாகுபாட்டு நட மூலக் காரணிகளாகும். தமிழ் இனக்குழுவே எதிராக முதன் முதலில் எதிர்த்துக் கிளம்பிய சில பிரிவினர் தமிழர்களின் இன எதிர்பார்ப்பு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுட இலங்கை அரசியலில் இன்றைய நெருக்கடிக்

கலாச்சார தன்மையான அரசைப் பிரதான B நிலைப்பாடானது சுதந்திரம் கிடைத்தது ட்பட அவர்களின் வாழ்க்கையின் சகல கரு பலமான இயந்திரமாக அரசு உருவா
தொடர்பு சாதனங்களான வானொலி, பபாடும், பிரசுரத் தொடர்பு சாதனங்களான = ஒரு பகுதிக்கான கட்டுப்பாடும் அரசின் பயன்படுத்தி மக்களின் சிந்தனைகளைத் நிகுமான தகுதியை அரசு பெற்றுள்ளது. மை இனக்குழுவினரான சிங்களவர்களின் வருகின்றது. ப்பின் மூலம் இலங்கையின் நிறைவேற்று ங்கீகரித்ததன் மூலம் இலங்கை அரசியலில் போக்கிற்கு யாப்பியல் மகுடம் சூட்டப்ப தமது அதிகாரங்களை வரையறை இன்றிப் பட்டதும், தாம் அங்கம் வகிக்கும் அரசியற் தேவை கருதி பல நிறுவகங்களையும், ட்டமையைக்காணக்கூடியதாக இருந்தது. ள ஒருமுகப்படுத்துவதற்குமான போக்கு க்கமைய மாகாண அலகுகளுக்கு அதிகார டையாக செயற்படக் கூடியவைகளாகும்.
லவே தொடர்ந்து வரும் ஜனாதிபதிகளும் எகிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியா ரேயோக நடைமுறைகள் பாரிய அளவில்
றைகள் பலவீனமடைவதற்கான மையக் அமைவது இனவாத முரண்பாடேயாகும். உரிமைகள் மறுக்கப்பட்டமையும், பெரும் -ங்கையின் அரசினால் தொடர்ச்சியாக வடிக்கைகளுமே இம்முரண்பாட்டிற்கான = இந்த பாகுபாடான நடைமுறைகளுக்கு து. இறுதியில் தமிழ் அரசியல் சக்திகளில் புக்களை வென்றெடுப்பதற்காக அரசுக்கு "டலாயினர். இந்த ஆயுத முரண்பாடுதான்
த மையக்கருவாக அமைந்துள்ளது.

Page 7
இந்த இனவாத நெருக்கடியான இருந்து ஆயுதப் போராட்டமாக தீவிர பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் ! உரிமையினை அங்கீகரிப்பதை அடிப் பூர்வமான அரசியல் எதிர்பார்ப்புக்களை வைக்க முடியும் என்ற நிலைப்பாடு தொட
1957ஆம் ஆண்டு மேற்கொள் ஒப்பந்தம், 1965ஆம் ஆண்டு செய்து கொ 1987ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்ட விளைவாக நிறுவப்பட்ட மாகாணசபைக காண மேற்கொள்ளப்பட்ட எல்லா மு நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன் யாவும் தமிழ் மக்களுக்கு ஓரளவு சுயாட்சி பங்கீட்டுக் கொள்கையின் தன்மையை அ
எனவே, இனவாத முரண்பா அதிகாரத்தை முறையாகக் பகிர்ந்தளிப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். எல்லாம்.இந்தநிலைப்பாட்டை ஏற்றுக்கெ அதிகாரங்களின் அளவு, அந்த அதிகாரங் ஆகியவை தொடர்பாகவே வாதப் பிரதிவ பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கா பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலும் இ கலந்துரையாடப்பட்டுள்ளன.
எவ்வாறெனினும், அதிகாரத்ை கொள்ளப்பட்ட சகல முயற்சிகளும், தற்ே ஒற்றையாட்சித் தன்மை, மிகவும் ஒரு மு நடைமுறைகள், பெரும்பான்மையினர்.பி போன்ற குறைபாடுகளைக் கொண்ட இருந்துள்ளன. அதிகாரப் பங்கீட்டை அடைந்தமைக்கான காரணங்களுள் இை
இலங்கை அரசின் அதிகாரவ முகப்படுத்தும் போக்குகளையும் மேலுL உதவியுள்ளது.நாட்டின் ஒருமைப்பாட்ன போர் நடத்தப்படுகின்றது என்ற கூற்றா6 ப்படுத்துவதையும், அசாதாரண சட்டங்

து அரசியல் எதிர்ப்பியக்கம் என்ற நிலையில் மடைந்து விட்ட போதிலும், தமிழ் மக்கள் பிரதேசங்களில் அவர்களது சுயாட்சிக்கான படையாகக் கொண்ட அவர்களின் நியாய ப் பூர்த்தி செய்வதன் மூலம் மாத்திரமே தீர்த்து ர்ந்தும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொன்றாகும்.
ளப்பட்ட பண்டாரநாயக்க - செல்வநாயகம் ள்ளப்பட்ட டட்லி-செல்வநாயகம் ஒப்பந்தம், ட்ட இலங்கை - இந்திய உடன்படிக்கையின் ள்முறை போன்று இப்பிரச்சினைக்குதீர்வைக் யற்சிகளிலும் மேற்கூறிய சுயாட்சிக்கான றாகவே விளங்குகின்றது. அத்தோடு அவை யை உறுதி செய்யும் வகையிலான அதிகாரப் டிப்படையாகக் கொண்டவைகளாகும்.
ட்டை தீர்ப்பதற்கான ஒரே வழி அரசியல் | ஒன்று தான் என்பது கேள்விக்கிடமில்லாமல் உண்மையிலேயே, பிரதான அரசியல் கட்சிகள் ாண்டுள்ளன. ஆனால், பங்கிடப்பட வேண்டிய பகள் பங்கிடப்படுவதற்கான பிராந்திய அலகு ாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இனவாதப் க திரு. மங்கள முனசிங்க தலைமையிலான ந்த இரு விடயங்களை மையப்படுத்தியே
தைப் பங்கிடுவதற்கென இதுகாலவரை மேற் பாதைய அரசியல் யாப்பில் காணப்படுகின்ற கப்படுத்தப்பட்டுள்ள நிறைவேற்று அதிகார ன்பற்றுகின்ற சமயத்திற்கான விசேட அந்தஸ்து
வரையறைகளுக்குள் அமைந்ததாகவே மேற்கொள்வதற்கான முயற்சிகள் தோல்வி வயும் சிலவாகும்.
ாதப் போக்குகளையும், அதிகாரத்தை ஒரு வலுப்படுத்துவதற்கு இனவாத முரண்பாடு டயும், ஐக்கியத்தையும் பாதுகாப்பதற்காகவே ாது அவசரகால விதிமுறைகளை நடைமுறை களையும் விதிமுறைகளையும் நடைமுறைப்
III

Page 8
படுத்துவதையும் நியாயப்படுத்துவதற்காக பாதுகாப்புப்படையினரால் மேற்கொள்ளப்ப போரின் பெயரில் நியாயப்படுத்தப்பட்டு வ மத்தியிலுள்ள ஒரு தீவிரவாதக்குழு அதன் ( சமூகத்தில் அதற்கு எதிராக செயற்பட்ட எ தொழிப்பதற்குமான சாட்டாகவும் அமைந்து
இவ்விரு பிரச்சினைகளும் இறுதியி நேர்மையான ஜனநாயக நடைமுறையின்மை இன, மொழி, மத வேறுபாடுகளைக் கொண்ட) தன்மையானது எமது அரசியல் கட்டமைப்பு நடைமுறைகளும் , இலங்கையின் ஒற்றை ப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை மொழி, மத அடிப்படைகளைக் கொண்டு அ எமது சமூகத்தின் பல்லினப் பாங்கு பல மத் அங்கீகரிக்கின்றதும், அதிகாரவாதப் போக் கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலமே இப்பு என நாம் நம்புகின்றோம்.
ஜனநாயக நடைமுறைகளை உறுதி எல்லா இனக்குழுக்களினதும் எதிர்பார்ப்புக்கனை அரசியல் கட்டமைப்பானது அதன் வடிவிலு முறையைக் கொண்டது என நாம் நம்புகிறோப
நவீன உலகில் பல நாடுகளில் . அமைப்பானது பல்வேறு கட்டமைப்புக்களைக் குறிப்பிட்ட ஒரு நாட்டில் பிராந்திய அலகுக குழுக்களுக்கோ யாப்புரீதியாக வரையறை 6 அதிகாரத்தை பகிர்வது தான் எல்லா சமஷ் கொள்கையாகும். விசேடமாக பல்லினப் பாங் சமூகங்களின் மீது அரசியல் ஆதிக்கம் செலுத்து இனங்களினதும் அரசியல் சுதந்திரங்களை அரா முறை அமைகின்றது. வேறுபாடுகளின் அடிப்பு பிரிவுபட்ட சமூகங்களை ஒன்று சேர்ப்பதையும்
மேலே குறிப்பிட்டுள்ள குறிக்கோள்க இலங்கைக்குத் தேவையான ஜனநாயக ஐக்கிய தன்மைகளைக் கொண்டதாக அமைதல் வேன்

பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அரச டுகின்ற சட்ட விரோத நடவடிக்கைகளும் ந்துள்ளன. இந்நிலைமையே, தமிழர்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டவும், தமிழ் ல்லா எதிர்ப்புச் சக்திகளையும் இல்லா பிட்டது.
பில் எமது அரசியல் நடைமுறையில் ஒரு யுடன் தொடர்புடைய விடயங்களாகும். இலங்கை சமூகத்தின் பன்முகப்பாங்கான ப்பில் பிரதிபலிக்கவில்லை. ஜனநாயக யாட்சி வரையறையினால் ஏற் படுத்த யாகவே அமைந்துள்ளன. எனவே, இன, "பிவிருத்தியுற்ற தனித்துவங்களுடனான தப்பண்பாடு போன்ற யதார்த்தங்களை தகள் அற்றதுமான பன்முக ஜனநாயகக் பிரச்சினைக்கான தீர்வுகளைக் காணலாம்
"சய்யக் கூடியதும், இலங்கையில் வாழும் Dளயும் பூர்த்தி செய்யக் கூடியதுமான ஒரே றும், உள்ளடக்கத்திலும் சமஷ்டி ஆட்சி
காணப்படுவதைப் போன்று சமஷ்டி கொண்ட ஒன்றாகும். எவ்வாறெனினும், ளுக்கோ அல்லது தனித்துவமான சமூகக் செய்யப்பட்ட அடிப்படையில் அரசியல் டி அமைப்புக்களினதும் அடிப்படைக் பகான சமூகங்களில் ஒரு சமூகம் ஏனைய தும் நிலைமையை தவிர்ப்பதற்கும் எல்லா ங்கீகரிக்கவும் ஏதுவாக சமஷ்டி அமைப்பு படையில் ஒற்றுமையை நிலை நாட்டவும் B சமஷ்டி அமைப்பு உறுதி செய்கின்றது. கள் நிறைவேற்றப்படல் வேண்டுமாயின், ப அரசியல் கட்டமைப்பானது பின்வரும் படும் என நாம் நம்புகிறோம்.

Page 9
இனவாத முரண்பாட்டிற்கு நடைமுறைப்படுத்துவது ஜனநாயக விடயங்களில் கடமைப்பாடு கொண்ட 6 மூலம் அதிகாரத்திற்கு வந்துள்ளமை மகி ஆதரவுடன் இந்த அரசாங்கத்தை பத டனான சமாதானமே தேவை என நாம்
அரசாங்கம் சமாதான நடைமு சமாதானத்தை அடைவதற்கான முயற் கடமைப்பாட்டைப் பிரகடனப்படுத்தியும்
நாம் மேலே குறிப்பிட்டுள்ள | அரசியல் கட்டமைப்பின் தன்மை தொட நாம் முன்வைக்கிறோம். தற்போதைய அ காத்திரமான பங்களிப்பை செலுத்தும் 6
அரச யாப்பு சீர்திருத்த இயக்கம் 18/2, அலோய் சாலை, கொழும்பு - 3.
தொலைபேசி: 01 - 576704.
01 - 02 - 1995.

சமாதான வழிகளில் அரசியல் தீர்வை நடைமுறைகளை மீள்விப்பது போன்ற ரு அரசாங்கமும், ஜனாதிபதியும் தேர்தல்களின் ழ்ச்சிக்குரிய விடயமாகும். மிக அதிகப்படியான பியில் அமர்த்திய மக்களுக்கும் ஜனநாயகத்து கருதுகின்றோம்.
றைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளமையும், சிகளைத் தொடர்வதில் அவர்களுக்கிருக்கும் ர்ளமையும் எமக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது. பிரச்சினைகளுக்கு தீர்வாக முன்வைக்கக்கூடிய டர்பான எமது ஆலோசனைகளை இப்பொழுது ரசியல் விவாதத்தில் இந்த ஆலோசனைகள் ஒரு என நாம் நம்புகின்றோம்.

Page 10
ஜனநாயக அரசியல்
தேவையான
1. -
அரசு மத சார்பற்ற ஒன்றாக இருத்தல்
ஒவ்வொருவரினதும் தெரிவுக்கபை எல்லாப் பிரசைகளினதும் சுதந்திரங்களை மட்டு
அடிப்படை உரிமைகளும், மனித பாதுகாக்கப்படல் வேண்டும்.
சர்வதேச மனித உரிமைப் பிரகடன உரிமைகளுக்கு சமமாக இலங்கையின் எல் நபர்களினதும் அடிப்படை மற்றும் மனித உரிபை உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும். தேசிய நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்களினாலோ உரிமைகள் மீறப்படுவது தடுக்கப்படல் வேண்டு கட்டுப்படுத்தப்படுவது அவசியமாகுமேயான
குறிப்பிட்ட தேவையினதும், சூழ்நிலைகளில் வரையறைக்குட்பட்டதாகவும் மேற் கொள் கட்டுப்பாடுகள் அக்குறிப்பிட்ட சூழ்நிலையைச் கூடிய வரையறைகளையும், கால எல்லைகளை. ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்ட மூலங்க வேண்டிய சட்ட மூலங்களும் மேற் கூறப்பட்டு
அமைதல் வேண்டும்.
எல்லா அடிப்படை உரிமைகளும் ச வேண்டும். எந்தவொரு நபரினதும் அடிப்பல அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக பிரதேச சட்ட நடவடிக்கைகள் மூலமாக அந்நபர் தனது நிவாரணம் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இரு

கட்டமைப்பிற்குத் அம்சங்கள்
- வேண்டும்.
மய, மதங்களைப் பின்பற்றுவதற்கான திம் அரசு உறுதி செய்தல் வேண்டும்.
உரிமைகளும் பலப்படுத்தப்பட்டு
ங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள மனித லைக்கு உட்பட்டு வாழ்கின்ற எல்லா மகள் பாதுகாக்கப்படுவது யாப்பு ரீதியாக ய பாதுகாப்பு என்னும் போர்வையில் -அல்லது விதிமுறைகளினாலோ இந்த ம். ஏதேனும் உரிமைகள் எப்போதாவது சல், அத்தகைய நடைமுறைகள் அந்தக் -னதும் அடிப்படையிலும், சட்டத்தின் சளப்படல் வேண்டும். அத்தகைய சமாளிப்பதற்கு மட்டும் மேற்கொள்ளக் யும் கொண்டதாக அமைதல் வேண்டும். ளும், எதிர்காலத்தில் நிறைவேற்றப்பட ள்ள நிலைப்பாடுகளுக்கு அனுகூலமாக
ட்டரீதியாக உத்தரவாதப்படுத்தப்படல் Dட உரிமைகள் மீறப்படுமிடத்து அந்த - தேசிய, சர்வதேசிய மட்டங்களிலான = மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ந்தல் வேண்டும்.

Page 11
பிரசாவுரிமை
1948 பெப்ரவரி மாதம் 4 வசித்தவர்களும், அவர்களின் வழிவந் கொள்ளப்படல் வேண்டும்.
இந்த நடைமுறையானது இ இலங்கையைத் தாயகமாக கொண்டு பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொள்வதா மக்களுக்கு பிரஜாவுரிமை ரீதியாக இ கூடியதாக அமையும்.
இலங்கை இந்திய ஒப்பந்தங்க யைப் பெற்றுக் கொள்வதற்கு பலவந்த இலங்கைப் பிரஜாவுரிமைக்காக விண்ல வேண்டும்.
சமஷ்டி அரசு
இலங்கை அரசானது பிரதேச 8 அமைதல் வேண்டும்.
5. தேசிய மொழிகள்
சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆ ஆக்கப்படுதல் வேண்டும். இந்த நன கோரிக்கைகளையும், பூர்த்தி செய்யக்கூ நோக்கமாகக் கொண்ட ஒன்றாகும்.
மொழி நடைமுறைகளைப் பெ மொழியாகவும், நீதித்துறை மொழியாக அலகும் அதனுடைய ஆவணங்களையு மொழியை அந்தந்த பிராந்திய மக்களு தெரிவு செய்து கொள்ளும். எவ்வாறெ பிரஜை தான் விரும்பும் ஒரு தேசிய ெ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் வே

ஆம் திகதி இலங்கையில் சாதாரணமாக தவர்களும் இலங்கைப் பிரஜைகளாக ஏற்றுக்
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பொழுது வாழ்ந்து வந்த எல்லோருக்கும் இலங்கைப் மற்கு வழிவகுக்கும். அத்தோடு, மலையகத் தமிழ் ழைக்கப்பட்ட அநீதிகளை இல்லாதொழிக்க
ளின் அடிப்படையில் இந்தியப் பிரஜாவுரிமை ப்படுத்தப்பட்டவர்கள் தமது முடிவை மாற்றி ணப்பிக்கக்கூடிய தகுதியுடையவர்களாக்குதல்
அதிகார அலகுகளைக் கொண்ட சமஷ்டி அரசாக
கிய மூன்று மொழிகளும் தேசிய மொழிகளாக டமுறையானது தற்கால தேவைகளையும், டிய மொழிக் கொள்கையை உருவாக்குவதை
பாறுத்தளவில் சிங்களமும், தமிழும் நிர்வாக வும் அமையும். ஒவ்வொரு பிராந்திய அதிகார ம், பதிவுகளையும் வைத்துக்கொள்வதற்கான டய மொழி விகிதாசாரத்தின் அடிப்படையில் னினும், தேசிய, பிராந்திய நிர்வாகங்கள் ஒரு மாழியில் கருமமாற்றுவதற்குத் தேவையான ண்டும்.

Page 12
6. சமப்பாட்டு, மட்டுப்பாட்டு நடைமு
பாராளுமன்றம், நிறைவேற்றுத்துரை சமப்பாட்டையும், மட்டுப்பாட்டையும் உறு தெளிவாக வரையறை செய்யப்படுதல் வேன்
இலங்கையின் சமூகக் கூறுகளைய தொடர்பான கடந்தகால அனுபவங்களையும் நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கு நி த்திற்கும், நீதித்துறைக்கும் இடையில் உ நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவது அவசி
சட்டவாக்கல் அதிகாரம்
மக்களின் சட்டவாக்கல் அதிகாரம்ப கொண்ட பாராளுமன்றத்தின் மூலமாகவும் சட்டவாக்க சபைகளின் மூலமாகவும் பிரயோ
வெவ்வேறு இனங்களினதும், பிர கொள்கைகளை நிர்ணயிப்பது தொடர்பாக மு நோக்கமாகக் கொண்டு மத்தியில் ஈரவை 6 உருவாக்கப்படல் வேண்டும். இனக்குழுக்க தேவையை, பிராந்திய ரீதியாக அதிகாரங்கள் செய்து கொள்ள முடியாது. எனவே, பிரதி உறுப்பினர்கள் ஒவ்வொரு சமஷ்டி பிரதேசத் பிரதிநிதித்துவ அடிப்படையிலும், எஞ்சிய . நேரடிப்போட்டியின் மூலமும் தெரிவு செய்ய
செனட் (மேல்) சபையானது சமவ் களையும் செனட் சபையில் பிரதிநிதித்துவம் ( குறிப்பிட்ட எண்ணிக்கையுடையவர்களை நி அமையும். இவ்விரு சபைகளும், ஏறக்குறைய இருக்கும். எல்லாச் சட்ட மூலங்களும் இந்த இ வேண்டும். அரசியல் யாப்பிற்கான திரு; சபைகளினாலும் மூன்றின் இரண்டு பெரும்பா வேண்டும். பிராந்திய சபைக்கு கூடுதலான . பிரேரணைகள், அவை எல்லா பிராந்திய ச.ை யிருக்குமிடத்து பாராளுமன்றத்தில் சாத அடிப்படையில் நிறைவேற்றப்படுவதன் மூ

றைகள். ற, நீதித்துறை ஆகிய மூன்றுக்குமிடையில் தி செய்யக்கூடிய நடைமுறைகள் மிகத் டும். ம், அவற்றின் யாப்பியல் ஏற்பாடுகள் நோக்கும் போது இலங்கையில் ஜனநாயக றைவேற்றுத்துறைக்கும், பாராளுமன்ற றுதியான மட்டுப்பாட்டு, சமப்பாட்டு யெமென நாம் நம்புகின்றோம்.
ரவலாக்கப்பட்டு, அவை மத்தியில் ஈரவை 1, சமஷ்டி அலகுகளில் செயற்படுகின்ற
கிக்கப்படுதல் வேண்டும். ாந்தியங்களினதும் பிரதிநிதிகள் தேசிய மறையான பங்களிப்பை மேற்கொள்வதை கொண்ட பாராளுமன்ற அமைப்பு முறை களின் முறையான அதிகாரப்பங்கீட்டின் ளைப் பங்கிடுவதன் மூலம் மட்டும் பூர்த்தி நிதிகள் சபையானது அதன் அரைவாசி கதிற்குமான பட்டியலிலிருந்து விகிதாசார அரைவாசிப்பேர் தேர்தல் தொகுதிகளில் ப்படுவார்கள். கடி அலகுகளிலிருந்து சமமான பிரதிநிதி செய்யாத குழுக்களின் பிரதிநிதிகளாக ஒரு யமனப் பிரதிநிதிகளாகவும் கொண்டதாக பசமமான அதிகாரங்களைக் கொண்டதாக ஒரு சபைகளினாலும் நிறைவேற்றப்படுதல் த்தப் பிரேரணைகள் யாவும் இவ்விரு ன்மை வாக்குகளால் நிறைவேற்றப்படுதல் அதிகாரங்களை வழங்குவது தொடர்பான பகளினாலும் அங்கீகாரம் பெற்றவைகளா ாரண பெரும்பான்மை வாக்குகளின் -லம் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.

Page 13
பின்குறிப்பிட்டுள்ளபடி வெவ்வேறாக்கட் ஒரு சிறிய பாராளுமன்றம் அமைக்கப்பு பிரதிநிதிகள் சபையானது 120 அங்கத் அரைவாசி அங்கத்தவர்கள் தேர்தல் ெ பான்மையான வாக்குகளின் அடிப்படைய அரைவாசிஅங்கத்தினர்கள் பிராந்திய சம வைக்கப்படும் அங்கத்தினர் பட்டியல் அடிப்படையில் தெரிவு செய்யப்படுபவர்
செனட் சபையானது 60 அங்க அங்கத்தினர் ஒரு பிராந்திய சபைக்கு எட் பிராந்திய சபைகளுக்குமான சமமான உறுப்பினர்கள் சமஷ்டி சபையின் சிபா நியமிக்கப்படுபவர்களாகவும் இருப்பர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் அடிப்படையிலும் நடந்து கொள்வது உறு உறுப்பினர்களை கட்சியின் அங்கத்து பதவியிலிருந்தும் விலக்கும் அதிகாரங்கள்
பாராளுமன்றத்தில் ஆசனங்கள் பிராந்திய ரீதியாக தெரிவு செய்யப்ப அவற்றிற்குத் தேவையான அங்கத்தவர்கள் வேண்டும்.
பாராளுமன்றமானது அதனுை முறைகளை வரையறை செய்து கொள்வ தீர்மானிப்பதற்கும் அதிகாரம் கொண்டதா
பாராளுமன்றத்திற்கான விசே கோட்பாடு இருத்தல் ஆகாது நாட்டினுை உட்பட்ட அடிப்படையில் பாராளுமன்ற உ
செய்கின்ற உரிமை எல்லாப் பிரஜைகளுக்
ஒவ்வொரு சமஷ்டி அலகும் : தாகவும் அப்பிராந்திய சபைகளானது அ6 அடிப்படையில் சட்டவாக்கல் அதிகாரங் இந்த சட்டவாக்கல் அதிகாரமானது பிரதே விடயங்களுடன் தொடர்புடையனவாக அ

பட்டுள்ள செயற்பாடுகளின் அடிப்படையில் படுவது முன் மொழியப்படுகின்றது. இந்தப் தினர்களைக் கொண்டதாகவும், அவற்றில் தாகுதி வாரியாக நடைபெறுகின்ற பெரும் பில் தெரிவு செய்யப்படுபவர்களாகவும், மிகுதி }விஷ்டி அலகுகளுக்காகத்தயாரிக்கப்பட்டு முன் ன்ெ மூலமாக விகிதாசாரப் பிரதிநிதித்துவ
களாகவும் இருப்பர்.
த்தினர்களை கொண்டதாகவும், அவற்றில் 48 டு உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் ஆறு பிரதிநிதித்துவ அடிப்படையிலும், எஞ்சிய ாரிசின் அடிப்படையில் ஜனாதிபதியினால்
சுதந்திரமாகவும், தத்தமது மனச்சாட்சியின் திசெய்யப்படுதல் வேண்டும். பாராளுமன்ற வத்தினின்றும், பாராளுமன்ற உறுப்பினர் i இல்லாதொழிக்கப்படல் வேண்டும்.
7 காலியாகும் பொழுதும், செனட் சபையின் ட்ட ஆசனங்கள் காலியாகும் பொழுதும் ளை இடைத்தேர்தல்கள் மூலம் தெரிவு செய்தல்
டய நடைமுறைகளுக்குத் தேவையான விதி தற்கும், உள்ளக ஒழுக்கக்கட்டுப்பாடுகளை ாக இருக்கும்.
ட வரப்பிரசாதங்களை மீறுதல் என்ற ஒரு டய சாதாரண சட்டத்திற்கும், நீதித்துறைக்கும் றுப்பினர்களின் நடவடிக்கைகளை விமர்சனம் கும் இருத்தல் வேண்டும்.
ஒவ்வொரு பிராந்திய சபையைக் கொண்ட வற்றினுடைய அதிகார வரம்புகளுக்குட்பட்ட களைக் கொண்டவையாகவும் செயற்படும். சஅலகுகளுக்கு அதிகாரங்கள் பங்கிடப்பட்ட அமையும்.

Page 14
பிராந்திய சபைகளுக்கான அங்கத் தேர்தல் தொகுதிகள் வாரியாக நடைபெறுகி பெறப்படுகின்ற பெரும்பான்மை வாக்குகளி எஞ்சிய அரைவாசிப்பேர் அப்பிராந்திய அந் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் தெ
தேர்தல் நடைமுறைகள் மாற்றியை
தேர்தலில் மக்களின் (வாக்காளர்கள் பிரதிபலிக்கக்கூடியதான விகிதாசாரப் பிரி, வேண்டும். ஆனால், தற்போதைய அதன் ந களான வெட்டுப்புள்ளிகளை நிர்ணயித்த. போன்றவை நீக்கப்பட்டு விகிதாசாரப் பிரதிநி வழிவகைகளை மேற்கொள்ளுதல் வேண்டுப
மக்கள் பிரதிநிதிகள் சபையின் அ. பிராந்திய சபைகளுக்குமான அரைவாசி
அடிப்படையில் நடைபெறும் நேரடிப் போட் விதத்தில் தேர்தல் தொகுதிகள் மீள் நிர்ணய இவ்வாறு தேர்தல் தொகுதிகள் மீள் நிர்ணயப் போதியளவு பிரதிநிதித்துவம் பெறுவதை : தொகுதிகள் நிர்ணயம் செய்யப்படுதல் வேன்
9. சட்ட மூலங்களுக்கான நீதித்துறை
பாராளுமன்றத்தினால் நிறைவேற பிராந்திய சபைகளினால் நிறைவேற்றப்படு ங்களுக்கு உட்படுத்தப்படல் வேண்டும்.
தற் பொழுது மசோதாக்களானது நிறைவேற்றப்படுவதற்கு முன்பு மட்டும் தான் உட்படுத்தப்படுகின்றது. தேசிய தேவைகளை யாகக் கொண்டு 24 மணித்தியாலங்களுக்கு 8 களுக்கான உயர்நீதி மன்றத்தின் அங்கீகாரங். அரசாங்கங்கள், பல்வேறு விதத்திலும் அ செயற்பட்டுள்ளன. .

ந்தினர்களில் அரைவாசி அங்கத்தினர்கள் ன்ற தேர்தலின் நேரடிப் போட்டியின் மூலம் "னடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். பகத்தினர் பட்டியலில் இருந்து பெறப்பட்ட தரிவு செய்யப்படுவர்.
மக்கப்படல் வேண்டும்
சின்) அபிப்பிராயங்கள் சரியான முறையில் நிதித்துவ முறை தொடர்ந்தும் இருத்தல் டைமுறையில் காணப்படுகின்ற குறைபாடு ல், போனஸ் ஆசனங்களை வழங்குதல் தித்துவம் பூரணமாகப் பிரதிபலிப்பதற்கான
ரைவாசி அங்கத்தினர்களும், ஒவ்வொரு அங்கத்தினர்களும் தேர்தல் தொகுதி டியின் மூலம் தெரிவு செய்யப்படக்கூடிய யம் செய்யப்படுதல் வேண்டும் எனவும் 5 செய்யப்படும் போது சிறுபான்மையினர் உறுதி செய்யக்கூடிய வகையில் தேர்தல் ன்டும் எனவும் நாம் கூறுகின்றோம்.
விமர்சனம்.
இறப்படுகின்ற எல்லா சட்ட மூலங்களும் கின்ற சட்ட மூலங்களும் சட்ட விமர்சன
சட்டமூலமாக பாராளுமன்றத்தினால் ஈ நீதித்துறையின் சட்ட விமர்சனங்களுக்கு ஈயும், அவசர தேவைகளையும் அடிப்படை இடைப்பட்ட கால எல்லைக்குள் மசோதாக் களைப் பெற்றுக் கொண்ட பதவியிலிருந்த பந்த மசோதாக்களின் வரம்புகளை மீறி

Page 15
சட்ட மூலங்களில் காணப்படு நடைமுறைப்படுத்தும் போது தான் விெ நிரூபிக்கப்பட்ட விடயம் ஆகும். எ கட்டத்திலும் நீதித்துறையின் சட்ட வி
அமைய வேண்டும் என நாம் முன்மொ
10. நிறைவேற்று அதிகாரமும் 1560)L(p60psessib (Check a
நிறைவேற்று அதிகாரமான நடைமுறைகளுடன் அரசாங்கத்தின் ஏன பற்றிய பிரச்சினையை பல்வேறு வழிமு
ஜனாதிபதி என்னும் பிரதான மக்களினதும் வாக்குகளினால் தெரிவி விகிதாசார அடிப்படையில் நோக்கு பார்ப்புக்கள் தொடர்பாக அவதானத் ஏற்படும் என்பதே நிறைவேற்று அத் முன்வைக்கப்படுகின்ற பலமான தர்க் நடைமுறையில் சிறுபான்மையினர் அ அவர்களின் உரிமைகளை வென்றெடு எவ்வாறெனினும், நிறைவேற்று அதிக தனிநபரின் கைகளுக்குள் அதிகாரங்கை அதிகாரங்கள் ஒன்று சேரவும் வழிவகுக் முழுநாடும் இருப்பதன் காரணமாக பாராளுமன்ற அதிகாரங்களை விட டே பொறுப்புக்கள் உண்டு என்றோ எண்ண அரசியல் அமைப்பில் காணப்படுகின் வழிவகுக்கும். மேலும், இந்நிலைமைக செய்யக்கூடிய நிலைமையையும் ஏற்ப கேள்விகளையோ, விளக்கங்களையோ இல்லை. ஒருவர் ஜனாதிபதியாகத் :ெ முடியும் வரை அவரை பதவியிலிருந்து நிலவுகின்றது.இந்த ஜனாதிபதிமுறையி அனுபவங்களின் மூலம் மிகத் தெளிவா
தற்போதைய அரசியல் சூழ் முறையின் சாதகமான அம்சங்களை அத

ம் பல்வேறு குறைபாடுகள் அச்சட்டமூலங்களை பளிப்படுகின்றன என்பது பல சந்தர்ப்பங்களில் னவே, எல்லா சட்ட மூலங்களும் எக்கால மர்சனங்களுக்கு உட்படுத்தப்படக் கூடியதாக ாழிகின்றோம்.
அதன் சமப்பாட்டு, மட்டுப்பாட்டு Ind Balance procedures)
து அதற்கான மட்டுப்பாட்டு சமப்பாட்டு )ணய அங்கங்களுடன் தொடர்புபடுத்தப்படுவது றைகளில் அணுகமுடியும்.
அரசியல் பிரமுகர் முழுநாட்டிலுமுள்ள எல்லா பு செய்யப்படுவதை இந்நாட்டினுடைய இன ம் போது அவர் சிறுபான்மையினரின் எதிர் துடன் நடந்து கொள்ள வேண்டிய நிலைமை கொரம் கொண்ட ஜனாதிபதி முறை சார்பாக க்கமாக அமைகின்றது. ஜனாதிபதித் தேர்தல் ரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுவதோடு ப்பதற்கான சந்தர்ப்பங்களும் கிடைக்கின்றன. காரம் கொண்ட ஜனாதிபதி முறையானது ஒரு ள ஒருமுகப்படுத்துவதோடு, அளவுக்கதிகமான கிேன்றது. ஜனாதிபதியின் தேர்தல் தொகுதியாக வெற்றி பெறும் ஜனாதிபதியின் அதிகாரம் மலானது என்றோ அல்லது தனக்கு அத்தகைய ாக்கூடிய நிலைமைகள் ஏற்படலாம். இது எமது ற அதிகாரவாதப் போக்குகளை வலுப்படுத்த ள் எதிரணி அரசியல் சக்திகளைப் பலமிழக்கச் டுத்தும். ஜனாதிபதியின் செயற்பாடுகள் பற்றிய கேட்கக்கூடிய அதிகாரம் பாராளுமன்றத்திற்கும் தரிவு செய்யப்பட்டால் அவரின் பதவிக்காலம் து நீக்க முடியாத நிலைமையே பெரும் பாலும் ன்குறைபாடுகள் 1978ம்ஆண்டு முதல் கிடைத்த கப் பிரதிபலிக்கின்றது.
நிலையில் மேலே குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி நன்நடைமுறைப்பிரச்சினைகளோடு ஒப்பிட்டுப்
6

Page 16
பார்க்கும் போது அது மிகவும் பிரபல்யமானத பாராளுமன்ற நிறைவேற்று அதிகார முறைக்கு நாங்கள் கருதுகிறோம். இந்தக்கட்டமைப்பில் நி பாராளுமன்றத்தின் பொறுப்பிலும், பாராளும் படும். நிறைவேற்று அதிகாரம் ஒரு குழுவினரி சமப்பாட்டு நடைமுறைகள் விதிக்கப்படுவதன செறிவாவது தவிர்க்கப்படவும் வழிவகுக்கின்ற
அதிகாரங்கள் பிரதம அமைச்சர், அ பொறுப்பில் விடப்படும். ஒரு சில முக்கியமாக நிலைமைகளில், ஜனாதிபதியும், பிராந்திய ஆ ஆலோசனையின்படி தமது நடவடிக்கைகளை ( போது நிறைவேற்று நடவடிக்கைகள் சமஷ்டிப் பெற்ற நிறுவனத்தினதோ சிபாரிசின் அடிப்படை வரையறை செய்யப்பட்ட அதிகாரங்களைக் ெ போது அவர் பாராளுமன்றத்தின் இரு சபைகளி அலகுகளின் அங்கத்தினர்களையும் கொண்ட ஒ தெரிவு செய்யப்படுவார்.
11.
அரச நிர்வாக சேவையானது சுதந்தி டாமலும் இருத்தல் வேண்டும்.
அரச நிர்வாக சேவையானது நிறை. களினதும் தலையீடுகளில் இருந்து விடுவிக்க கட்டுப்படுத்தும் பொறுப்பானது ஒரு சுதந்தி க்கப்படுதல் வேண்டும், எவ்வாறெனினும், செயற்பாட்டின் காரணமாகப் பாதிப்பிற்குள்ளா துறை அல்லது நீதித்துறை மட்டத்தில் நிவாரணம் வலுப்படுத்தப்படல் வேண்டும்.
12.)
நீதித்துறையானது பாராளுமன்றங்கள் கட்டுப்பாடுகளில் இருந்து சுதந்திரமா தத்தைக் கொண்டிருத்தல் வேண்டும் நீதித்துறை நிர்வாகத்திற்கு தேவையா
சிவில் மற்றும் குற்றவியல் சட்ட விவ. களை ஏற்று ஆராய்கின்ற சட்ட அதிகாரமும்

பாகத் தோன்றவில்லை. எனவே, அவை த் திரும்பிச் செல்லுதல் நல்லது என்றே றைவேற்றுத்துறையானது எப்பொழுதும் மன்றத்திற்குப் பொறுப்பாகவும் செயற் டம் ஒப்படைக்கப்பட்டு மட்டுப்பாட்டு, பாடாக அதிகாரங்கள் ஒரு தனி நபரிடம்
து.
பமைச்சரவை, பிராந்திய அமைச்சர்கள் ன சந்தர்ப்பங்களைத் தவிர்ந்த சாதாரண நநர்களும் அவ்வவ் அமைச்சரவையின் மேற்கொள்வர். விசேட சந்தர்ப்பங்களின் பேரவையினதோ அல்லது வேறு தகுதி டயில் மேற்கொள்ளப்படும். இப்படியாக கொண்ட ஒரு ஜனாதிபதியாக இருக்கும் பினதும் அங்கத்தினர்களையும் பிராந்திய ஒரு தேர்தல் கூட்டவை ஒன்றின் மூலமாக
பரமானதும், அரசியல் மயப்படுத்தப்ப
வேற்றுத்துறையினதும், பாராளுமன்றங்
ப்படுதல் வேண்டும். இச்சேவையைக் ரமான ஆணைக்குழுவிடம் ஒப்படை அரச சேவை அதிகாரியின் தவறான கும் எந்தவொரு பிரஜைக்கும் நிர்வாகத் - பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள்
சினதும், நிறைவேற்றுத்துறையினதும் க்கப்படுவது யாப்புரீதியான உத்தரவா
ன நிறுவனங்களாக தேசியமட்டத்தில்; காரங்கள் தொடர்பான மேன் முறையீடு b, யாப்பில் அதிகாரமும், யாப்பியல்

Page 17
விவகாரங்கள் தொடர்பான சட்ட அதிகா
பிராந்திய மேல் நீதிமன்றங்கள் களை ஏற்று ஆராய்கின்ற சட்ட அதிகாரம்
அமையும்.
பிராந்திய மட்டத்தில்;
பிராந்தியத்திற்கு உட்பட்ட 6 தொடர்பாகவும் அடிப்படை உரிமைகள் ங்கள் தொடர்பாகவும் மேன் முறையீடு சீரமைப்பதற்குமான சட்ட அதிகாரங்கள் அமையும்.
13,
மத்திய அரசுக்கும், பிராந்திய யறை செய்யப்பட்ட சட்டவாக் அதிகாரங்கள் இருத்தல் வேண்
மத்திய அரசுக்கும் பிராந்திய அ பணிகள், பிராந்திய மட்டத்தில் மிக நிறைவேற்றக்கூடியது என்ற கொள்கை அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுதல் வேண்
தேசிய மட்டத்தில் நிறைவேற்ற மட்டுமே மத்திய அரசின் பொறுப்பில் வி
மத்திய அரசுக்கும், பிராந்தி தீர்மானிக்கும் போது இரு பிரிவிற்கும் பட்டியல்கள் தயாரிக்கப்படுதல் வேண் பொதுவான பொறுப்புக்களுக்கான பட்டி
14. |
மத்திய அரசுக்கும், பிராந்தி முறையில் வளங்களும், வரும். நிறுவனரீதியான நடைமுறைக்
இத்தகைய நிர்வாக நடைமு செய்யப்படுவதன் மூலம், இவை ஒ செய்யப்படுதல் வேண்டும். இத்தகைய தயாரிப்பதற்குத் தேவைப்படுபவையாகு

ரமும் கொண்டதாக உயர் நீதிமன்றமும், 'ன் தீர்ப்புக்கள் தொடர்பான மேன் முறையீடு கொண்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றமும்
எல்லா நீதிமன்றங்களினதும் விவகாரங்கள் , மொழி உரிமைகள் போன்ற சட்ட விவகார களை ஏற்று ஆராய்வதற்கும், சட்டங்களை கொண்டதாக பிராந்திய மேல் நீதிமன்றங்கள்
அலகுகளுக்கும் மிகவும் தெளிவாக வரை க, நிறைவேற்றுத்துறை, வருவாய்த்துறை டும். திகார அலகுகளுக்கும் பொறுப்பளிக்கப்படும் வும் திறமையாகவும், சிறந்த முறையிலும் மகயை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நிம்.
ப்படல் வேண்டும் என்று கருதப்படும் பணிகள் டப்படுதல் வேண்டும்.
ய சபைகளுக்குமான பொறுப்புக்களைத் மான விடயங்கள் தொடர்பான வெவ்வேறு டும். இரு பிரிவும் தலையீடு செய்யக்கூடிய டயல் இருத்தல் ஆகாது.
ய அலகுகளுக்கும் இடையில் சமமான சனங்களும் பகிர்ந்தளிக்கக்கூடிய வகையில் களை மேற்கொள்ளல் வேண்டும்.
றைகள் யாப்பில் உள்ளடக்கப்பட்டு உறுதி ரு பக்கச்சார்பாக மாற்றப்படுவது தடை ப நடைமுறைகள் நீண்டகால திட்டங்களைத்
ம்
8

Page 18
15. மேலே குறிப்பிட்டுள்ள குறிக்ே
பின்வரும் நடைமுறைகள் மேற்கெ அ. ஜனாதிபதி, பிரதம அமைச்சர், ப
எதிர்கட்சித் தலைவர்கள், மேலவைய முதலமைச்சர்களினால் தெரிவு செய் ரைக் கொண்ட சமஷ்டிப் பேரவை ஒல் அரச நிறுவனங்களுக்கும், அரச அ, நியமிக்கப்பட வேண்டியவர்கள் ப இப்பேரவையானது கருத்தொற்று வேண்டும்.
ஆ. எல்லாப் பிராந்திய முதலமைச்சர்க
அதிகாரப் பங்கீட்டு ஆணைக்குழு எழுகின்ற பிரச்சினைகளைத் தீர்த்து ல இ. நிதித்துறை ஆணைக்குழுவில் மத்தி பிரதிநிதித்துவம் செய்வர். இவ்வா வருவாய்களையும் பிராந்தியங்களுக் நாட்டு கடன்களையும், நன்கொடை விடயங்களைத் தீர்மானித்தல் , வரும் பான பிராந்திய அரசுகளின் பிரேரை
விடயங்களில் ஈடுபடும். ஈ. சமஷ்டிப் பேரவையின் சிபாரிசின் அடி செய்யப்படும் ஐந்து அங்கத்தவர்களை குழு இயங்கும். மத்திய அரசின் அர. மாற்றுதல், சேவையிலிருந்து நீக்குதல் போன்ற கடமைகளுக்குப் பொறுப்பா உ. நீதிச்சேவை ஆணைக்குழுவானது
அடிப்படையில் ஜனாதிபதியினால் நி ஆணைக்குழுவானது நீதித்துறை அ ஒழுக்கக் கட்டுப்பாடுகள் போன்ற வி! ஊ. பிராந்திய அதிகார அலகுகளினதும், வரையறை செய்யும் தேர்தல் ;ெ ஏற்படுத்தப்படல் வேண்டும். எ. பிராந்திய சபைகளும் அங்கத்துவம்
சூழல் அதிகார சபை ஒன்று ஏற்படுத்த

காள்களை உறுதி செய்வதற்காகப் ாள்ளப்படல் வேண்டும். ராளுமன்றத்தின் இரு சபைகளினதும் என் முதல்வர், பிரதம நீதியரசர், பிராந்திய பப்படும் இரு முதலமைச்சர்கள் ஆகியோ Tறு அமைக்கப்படும். இப்பேரவையானது திகார சபைகளுக்கும் ஜனாதிபதியினால் ற்றிய பிரதான சிபார்சுகளை செய்யும். மையின் அடிப்படையில் செயற்படுதல்
ளையும் அங்கத்தவர்களாகக் கொண்ட வானது அதிகாரப் பங்கீடு தொடர்பாக 9வக்கும் முயற்சியில் ஈடுபடும்.
ய அரசும், பிராந்திய அமைச்சர்களும் ணைக்குழுவானது தேசிய நிதியையும், குப் பகிர்ந்தளிப்பது, உள்நாட்டு, வெளி களையும் பெற்றுக் கொள்வது போன்ற வாய்களைப் பெற்றுக் கொள்வது தொடர் "ணகளைப் பரிசீலனை செய்தல் போன்ற
டிப்படையில் ஜனாதிபதியினால் நியமனம் ளக் கொண்டதாக அரச சேவை ஆணைக் ச அதிகாரிகளை நியமனம் செய்தல், இட ல், ஒழுக்கக் கட்டுப்பாடுகளை விதித்தல் -க இவ்வாணைக்குழு இருக்கும். 5 சமஷ்டிப் பேரவையின் சிபாரிசின் பயமிக்கப்படும். இந்த நீதித் துறைச் சேவை அதிகாரிகளினது நியமனம், இடமாற்றம், டயங்களுக்குப் பொறுப்பாக இருக்கும்.
தேர்தல் தொகுதிகளினதும் எல்லைகளை தாகுதி நிர்ணய ஆணைக்குழு ஒன்று
பெறக்கூடிய வகையிலான தேசிய சுற்றுச் சப்படுதல் வேண்டும்.

Page 19
ஏ. மத்திய அரசினதும், பிராந்திய ச
தேசிய முதலீட்டுச் சபை ஒன்று ஏற் வெளிநாட்டு முதலீடுகளைகிரமமா முதலீடுகள் பிராந்தியங்களுக்கு செய்வதற்குமான பொறுப்புக்களை
அதிகாரப் பங்கீட்டு
சமஷ்டி அரசியல் கட்டமைப்பு மேலும் இரண்டு விடயங்கள் இருக்கின் பங்கிடப்பட வேண்டிய அதிகாரம்.
அதிகார அலகு
இலங்கைக்கான பிராந்திய அதி பின்வருவனவற்றில் ஒன்றையோ அல் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
பிராந்திய அலகுகள் அவ பொறுப்புகளையும், அதிக
செயற்படக்கூடியதான பர ஆ. பகிர்ந்தளிக்கப்பட்ட பொ.
தற்காக ஒவ்வொரு பிரா பட்டவையாக அமைதல் ( ஒவ் வொரு பிராந்தியமு தொடர்பான விடயங்கள்
கொண்டதாக அமைதல் ே
ஈ.
பகிர்ந்தளிக்கப்பட்ட பொ ஒழுங்கு பற்றிய துறைக பிராந்திய அலகுகள் நிர்ண ஒவ் வொரு பிராந்திய அடைவதற்கான வாய்ப்பு.
உ.

பைகளினதும் பிரதிநிதித்துவங்களுடனான படுத்தப்படுதல் வேண்டும். இச்சபையானது கஒழுங்குபடுத்துவதற்கும், அவ்வகையான சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதி -க் கொண்டதாக அமையும்.
க்ெகான கட்டமைப்பு
பு தொடர்பாக கவனிக்கப்பட வேண்டிய சறன. ஒன்று அதிகார அலகுகள். மற்றது
கொர அலகுகளைத் தீர்மானிக்கும் போது bலது அதற்கு மேற் பட்டவைகளையோ
ற்றுக்கு ஒப்படைக்கப்படவுள்ள அதிகரித்த சாரங்களையும் ஏற்றுக் கொண்டு முறையாக ப்பளவினைக் கொண்டிருத்தல் வேண்டும். றுப்புக்களை சிறந்த முறையில் நிர்வகிப்ப ந்தியமும் புவியியல் ரீதியில் தொடர்பு வேண்டும்.
ம் மக்கள் தொகை, மொழி, கலாசாரம் ரில் பெரும்பாலும் ஒரே வகையினரைக் வண்டும். றுப்புக்களான பாதுகாப்பு மற்றும் சட்டம், ள் பயனுள்ளதாக அமையும் விதத்தில் ரயம் செய்யப்படல் வேண்டும்.
மும் பொருளாதாரத் தன்னிறைவை கள் உள்ளவைகளாக அமைதல் வேண்டும்.

Page 20
அமைக்கப்பட வேண்டிய பிரா அல்லது பிராந்திய எல்லைகளையோ நாம் முக்கியத்துவமுடைய விடயமானது முறை தொன்று என்பதோடு சமாதான நடைமுை வேண்டும். எவ்வாறெனினும் எமது ஆ6 குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் மேற்கூ அதிகாரப் பங்கீடும், பிராந்திய அபிவிருத் படுவதற்கு பின்வரும் அடிப்படையில் பிரிக்கப்படுவது சாதகமானதாகும் என நாம்
1. மேற்குப் பிராந்தியம் இது கம்பஹா, கேகாலை, புத்த க்கியதாக அமையும்.
மத்திய பிராந்தியம் இது பெ
குருனாகலை, அநுராதபுர ங்களை உள்ளடக்கியதாக அ
2.
3 ஊவாப் பிராந்தியம் இது மொனராகலை ஆகிய மாவட் ஒரு பகுதியையும் உள்ளடக்
4. தெற்குப் பிராந்தியம் இது க மாவட்டங்களையும், அம்ப
உள்ளடக்கியதாக அமையும்
5.
வட - கிழக்குப் பிராந்திய மன்னார், முல்லைத்தீவு, வலி ஆகிய மாவட்டங்களை உள்
6. கிழக்குப் பிராந்தியம் அம்
அமையும்.
மேலே கூறப்பட்டுள்ள விடயங்க கொள்ளப்படும் அரசியல் முடிவுகளை நை கொண்டும் பிராந்திய அதிகார அலகுகளை நிர்ணய ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப் நிர்ணயம் செய்யும் போது தற்போதைய மாவட்ட எல்லைகளை தேவைகளுக்கேற்ற
11

தியங்களின் எண்ணிக்கைகளையோ குறிப்பாக முன்மொழியவில்லை. இந்த யாகக் கலந்துரையாடப்பட வேண்டிய றயில் ஒரு அங்கமாகவும் கொள்ளல் பணத்தில் 6 பிராந்திய அலகுகள் என ரப்பட்டுள்ள அடிப்படையில் ஜனநாயக தியும், இன ஐக்கியமும் நிலைநாட்டப் இலங்கை 6 பிராந்திய அலகுகளாகப்
கருதுகிறோம்.
பொதுவாக கொழும்பு, களுத்துறை, ளம் ஆகிய மாவட்டங்களை உள்ளட
ாதுவாக கண்டி, நுவரெலியா, மாத்தளை, ம், பொலன்னறுவை ஆகிய மாவட்ட மையும்.
பொதுவாக இரத்தினபுரி, பதுளை, டங்களையும், அம்பாறை மாவட்டத்தின் கியதாக அமையும்.
ாலிமாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய ாறை மாவட்டத்தின் ஒரு பகுதியையும்
ம் இது கிளிநொச்சி, யாழ்ப்பாணம், புனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ளடக்கியதாக அமையும்.
பாறை மாவட்டத்தை உள்ளடக்கியதாக
ளைக் கவனத்தில் கொண்டும், ஏற்றுக் -முறைப்படுத்தும் தேவைகளை மனதில் த் தீர்மானிக்கும் பொறுப்பு ஒரு எல்லை படல் வேண்டும். புதிய பிராந்தியங்களை நடைமுறையில் இருக்கின்ற மாகாண, வகையில் மாற்றி அமைக்கலாம்.

Page 21
அதிகாரப் பா
பின்வரும் துறைகளின் அடி அலகுகளுக்கும் இடையில் அதிகாரங்க வேண்டும் என முன்மொழியப்படுகின்ற
மத்திய அரசி பாதுகாப்பும், தேசிய தேசிய பொலிஸ் வெளிவிவகாரம் நீதித்துறை நிர்வாகப்
கடல்நீர் எல்லையும்
0 Co N) 9) அ +A N
குடியேற்றம், குடிய
சுங்கம்
நாணயம், வெளிநா
பங்குச் சந்தையும், பு
10.
1
தேசிய வருமான வ. தேசிய அரச சேவை தேசிய வானொலி, !
12.
13.
தேசிய போக்குவரத்
தபால், தொலைத்;ெ
14. 15.
தேசிய பல்கலைக் க
16.
தேசிய சுவடிகள்
17.
18.
அணுசக்தி
கனிப்பொருளும், ச
போதைப் பொருட்
19.
20.
குடிசனக் கணக்கெடு
21.
அறிவியல் சார் சொ

ங்கீட்டின் அளவு
டப்படையில் மத்திய அரசுக்கும் பிராந்திய Tளும் பொறுப்புக்களும் பகிர்ந்தளிக்கப்படல்
றது. என் அதிகாரங்கள் பந்தோபஸ்தும்
, வானவெளியும்
கல்வு
ட்டு நாணய மாற்றம், வெளிநாட்டு உதவி
பங்கு மாற்றமும்
தேசிய தொலைக்காட்சி சேவை
தாடர்பு
ழகங்கள்
-ரங்கங்களும்
களும், மருந்து வகைகளும்
ப்ெபு
த்து
12

Page 22
22. வர்த்தக ஏகபோகங்களும்
23. தேசிய, பிராந்திய தேர்தல்
24. பிராந்தியங்களுக்கிடைப்
பின்வரும் நடவடிக்கைகளும், பொறு க்கப்பட்ட போதிலும் அவற்றைப் பிராந்தி அடிப்படையில் நடைமுறைப்படுத்தல் வேண்
1. தேசிய துறைமுகங்களாக
துறைமுகங்களின் நிர்வாகங்ச பிராந்திய சபைகளினதும் தே அடங்கிய அதிகார சபை ஒன் இவ்வதிகாரசபைகள் அத் து அபிவிருத்திக்கும் கட்டுப்பா துறைமுகங்களினால் பெறப்ப குழுவின் தீர்ப்பிற்கிணங்க ம அரசுகளுக்குமிடையில் பகிர்ந்
2. பிராந்திய சபைகளும் பிரதி
அமைக்கப்படும் தேசிய சுற்று அடிப்படையில் சுற்றுச்சூழல் ட ப்படல் வேண்டும். இவ்வதிக பினை, வலுப்படுத்துவதற்கா6 தேசிய பிராந்திய நிர்வாக நடவடிக்கைகளில் இக் கொ கொள்ளல் வேண்டும்.
3. தொல்பொருளியல் பிரதேசங்
பிராந்தியங்களுக்காக
பின்வரும் துறைகள் தொடர்பான பிராந்தியங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
1. பிராந்தியங்களுக்கானதி
2. பிராந்தியங்களுக்கான ெ
3. பிராந்தியத்திற்குட்பட்ட 8
13

கட்டுப்பாடுகளும்
கள்
பட்ட ஆறுகளும், நீர்ப்பாசனங்களும்.
றுப்புக்களும் மத்திய அரசிடம் ஒப்படை ப நிர்வாகங்களின் ஆலோசனையின் டும்.
தீர்மானிக்கப்பட்டுள்ள பிரதான ள், அத்துறைமுகங்கள் அமைந்துள்ள சிய அரசினதும் சமமான பிரதிநதிகள் ாறினால் நிர்வகிக்கப்படல் வேண்டும். துறைமுகங்களின் நிர்வாகத்திற்கும், ட்டிற்கும் பொறுப்பாக இருக்கும். இத் டும் வருவாய்கள், நிதித்துறை ஆணைக் த்திய அரசிற்கும், அவ்வப் பிராந்திய தளிக்கப்படல் வேண்டும்.
நிதித்துவம் செய்யக்கூடிய வகையில் ச் சூழல் அதிகார சபையின் சிபாரிசின் ாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ள ார சபையானது சுற்றுச் சூழல் பாதுகாப் ன கொள்கைகளை நிர்ணயம் செய்யும். ங்கள் சுற்றுச் சூழல் தொடர்பான "ள்கைகளுக்கு அனுகூலமாக நடந்து
கள்.
ன அதிகாரங்கள்
அதிகாரங்களும், பொறுப்புக்களும்
ட்டமிடல்
வளிநாட்டு உதவிகள்
ட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள்

Page 23
* ம © N 0 0
பிராந்திய பொலிஸ் பிராந்திய பாதைக பிராந்திய நீரோடை பிராந்தியப் போக்கு
பிராந்திய வானொ கல்வி, உயர்கல்வி
10.
வீடமைப்பு
11.
சமூக சேவைகள், பு
12
சுகாதார சேவைகள் தொழிலாளர் விவக
13.
14.
விவசாயம்
15. 16.
17.
நீர்ப்பாசனம் மீன்பிடிப்பு பிராந்திய வர்த்தகப் பிராந்திய அரச சே உள்ளூராட்சி
18.
19. 20.
மத்திய அரசுக்கான விடயங்கள்
பின்வரும் விடயங்கள் தெ பிராந்திய சபைகளின் பொறுப்பில் ஆலோசனையுடன் நடைமுறைப்படுத் 1. சமஷ்டி சபையினதும்,
ஊடாக மத்திய அரசை பிராந்திய முதலமை பிரதிநிதிகளாகக் கொல ஏற் படுத்தப்படும். இ பிராந்தியத்திற்கும் உட் நிர்ணயித்தல், காணி - ஆகிய துறைகளுக்குப்

சேவை
நம், நெடுஞ்சாலைகளும்
கள்
நவரத்து
லி, தொலைக்காட்சி சேவை
னர்வாழ்வு
காரம்
வை
அதிகாரப் பட்டியலில் குறிப்பிடாத ஏனைய
எடர்பான அதிகாரங்களும் பொறுப்புகளும் விடப்பட்டாலும், அவை மத்திய அரசின் தப்படல் வேண்டும்.
தேசிய சுற்றுச் சூழல் அதிகார சபையினதும் =ப் பிரதிநிதித்துவம் செய்யும் இருவரையும், ச்சரினால் நியமிக்கப்படும் மூவரையும் எடதாகப் பிராந்திய காணி ஆணைக்குழுக்கள் க் காணி ஆணைக்குழுவானது ஒவ் வொரு பட்ட பிரதேசத்திற்குள் காணிப்பங்கீடுகளை அபிவிருத்திக் கொள்கைகளை உருவாக்குதல் பொறுப்பாக இயங்கும்.
14

Page 24
தேசிய முதலீட்டுச் சபையின் செயற்படல் வேண்டும்.
துறைமுகங்களும், இறங்கு து சுற்றுச்சூழல் பாதுகாப்பு
சட்டமும் ஒ
சட்டம், ஒழுங்கு பற்றிய பிரச்சினை விவாதத்தின் ஒரு புரையோடிப் போன
தொடர்பானநடைமுறைகள் எவ்வகையில் ை விளக்கங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
1.
பொலிஸ்மா அதிபரைத்தலை அமையும். இது தேசிய பி அலகுகளுடனும் பிராந்திய L களையும் கொண்டதாக இரு
பொலிஸ்மா அதிபரையும், பி களையும், சமஷ்டிசபை, அர பிரதிநிதிகளையும் கொண் அமைக்கப்படும்.
இவ்வாணைக்குழு பின்வரு இயங்கும்:
- - - - - - தேசிய பொலிஸ் உயர்வுகள், இடமாற்றங்கள்,
எல்லாப் பிரிவுகளு அபிவிருத்தி செய்தல்.
- - - - - - - - எல்லாப் பிரிவுகளுக் ஆகியவற்றிற்கான தராதரங்க
- - - - - - - - எல்லாப் பிரிவுகளு நிர்ணயித்தல்,
பிராந்திய மட்டத்தில் பொலின் இவற்றில் மத்திய அரசினது அங்கம் வகிப்பர்.
15

ஆலோசனையுடன் கைத்தொழில்துறை
றைகளும்
ழுங்கும்
யானது அதிகாரப் பங்கீடு தொடர்பான விடயமாகும். எனவே, இவ்விடயம் }கயாளப்படல் வேண்டும் என்பதை சில
மையாகக் கொண்ட ஒரு பொலிஸ் படை ரிவாக அதற்குத் தேவையான விசேட மட்டத்தில் ஒவ்வொரு பிராந்திய பிரிவு பிரிவுகளாகச் செயற்படும்.
ராந்தியத்துக்கான பொலிஸ்மா அதிபர் ச சேவை ஆணைக்குழு ஆகியவற்றின் ட தேசிய பொலிஸ் ஆணைக்குழு
ம் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக
பிரிவிற்கான ஆள் சேகரிப்பு, பதவி ஒழுக்கக்கட்டுப்பாடு.
நக்குமான சம்பள விதிமுறைகளை
குமான ஆட்சேகரிப்பு, பதவி உயர்வு ளை நிர்ணயித்தல்.
க்கும் தேவையான விதிமுறைகளை
ஸ் ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்படும். ம், பிராந்தியங்களினதும் பிரதிநிதிகள்

Page 25
இப்பிராந்திய பொலிஸ் ஆ ங்களுக்குட்பட்ட பிராந்திய எல்லா உத்தியோகத்தர்களின போன்ற விடயங்களுக்குப் பெ மா அதிபர் தேசிய பொலிஸ் ப தேசிய பொலிஸ் பிரிவு 1 விசாரணைகளுக்குப் பொறு
அரசுக்கும், தேசி விடயங்கள்
ஆயுதப் படையினர் தெ.
... தேசிய, பிராந்திய தே ... நாணயம், பணம், முத்து ....... ஜனாதிபதி, பிரதம அ குறிப்பிடப்பட்ட உயர் அ விடயங்கள்.
அரச சொத்துக்களுக்கு
... மத்திய அரசுக்கு ஒதுக்க விடயங்கள்.
... சர்வதேச குற்றங்கள் தெ பிராந்திய நீதித்துறைக்கு 2 தொடர்பாக விசாரணை செய்ய பிரிவினருடையதாகும்.
16

-ணைக்குழுவானது அவ்வப் பிராந்திய பொலிஸ் மா அதிபர் தவிர்ந்த மற்றைய தும் ஆட்சேர்ப்பு, இடமாற்றம், கட்டுப்பாடு பாறுப்பாக செயற்படும் பிராந்திய பொலிஸ் பிரிவிலிருந்து நியமிக்கப்படுவார். பின்வரும் விடயங்கள் தொடர்பான ப்பாக இயங்கும். "ய பந்தோபஸ்த்திற்கும் பாதகமான
ாடர்பான விடயங்கள். ர்தல் தொடர்பான விடயங்கள். திரைகள் தொடர்பான விடயங்கள்.
மைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு எதிரான
கு எதிரான விடயங்கள். கப்பட்டுள்ள பொறுப்புக்கள் தொடர்பான
ாடர்பான விடயங்கள்.
உட்பட்ட ஏனைய எல்லா விடயங்கள் பயும் பொறுப்புக்கள் பிராந்திய பொலிஸ்

Page 26


Page 27


Page 28
s
-
.
-
-
 
 
 
 

ܕ ܐ .