கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நல்வழி (சிறுவர் இலக்கியம்)

Page 1

需*臀-
:
)
i
。
¿sae sae

Page 2


Page 3
நல்:
கவிதை
(சிறுவர் இ
ஆரையம்பதி க.

) 15lᎢ6u
லக்கியம்)
சபாரெத்தினம்

Page 4
நூல் விபரப் பட்டியல்
நூலின் பெயர் : நள்
வகை
சிறு
ஆசிரியர்
பதிப்புரிமை
5 இ  ே65 > < .
பக்கங்கள்
1 1 1 1 1 1 1 1 1 1 !
அளவு
ப : A
அட்டைப்படம் : S
அச்சுப்பதிப்பு
16 9
விலை
ISBN
Bar Code

5வழி
றுவர் இலக்கியம்
ஆரையம்பதி க. சபாரெத்தினம் ல.177A, 6ம் குறுக்குத்தெரு, சல்வாநகர், ஆரையம்பதி-02,
ஆக்கியோனுக்கே
( + 40
- சுபாஜெனி
பணசிங்கா பிரிண்டர்ஸ், திருமலை வீதி, மட்டக்களப்பு.
78-955-53426-1-2
789555342612

Page 5
1952 பெப்ரவரி மாதம் 29ம் திகதி வெளியிடப்பட்ட இலங்ை நன்கொடை பெறும் சுய மொழி இரட்டை மொழி மற்றும் 19ஏ வாசகத்தின் கீழ் கல்விப் பணிப்பாளர் அனுமதிக்கப்பட்டுள்ளது.
விஜித வெலகெதர QūU60ff6ffff கல்வி நூல் வெளியீட்டு ஆலொசனை சபை
கல்வி அமைச்சு இசுருபாய பத்தரமுல்ல அனுமத்திரம் செல்லுபடியாகும் திகதி.*
20 2. CN , LDT.g5ub...... 19. ..
 

மைச்சு
பத்திரம்
- - - - - - - - - அனுமதிப்பத்திர இலக்கம் கநுவ|218331
கை அரசின் வர்தமான அறிவித்தலில் பிரசுரமான உதவி ஆங்கிலம் பாடசாலை தொடர்பான பிரமானக் குறிப்பின் நாயகத்தினால் பாடசாலை நூலகப் புத்தகமாக
மி. 08 C?

Page 6
RAMAKRISHNAM (Ceylon Branch) Batticals 4. Ashrama & Children
நல்வழி வழியாகுக.
பகவான்பூரிராமகிருஸ்ணரின் க. சபாரெத்தினம் அவர்களால் வெ நூலுக்கு ஆசியுரை வழங்குவதில் மட்
“பிரதிபலன் எதையும் சிந்த ஒவ்வொரு நல்லெண்ணமும், நமக் அத்தகைய நல்ல எண்ணம் எமது க ஒன்றை உடைத்தெறிகின்றது. மக் மேலும் மேலும் நம்மை தூய்மைபடுத்
சமுதாய மேன்பாட்டைச் தொடர்பூடகம். சுவாமி விவேகானந்: செயலின் நல்விளைவு நன்கு வெளிப்
இந் நூலாசிரியர் சிறுவர் வெளிப்படுத்துவதை பார்க்க முடிகி
திரு. ஆரையம்பதி க.சபாே இலக்கிய எழுத்துக்களையும் வெளியி முயற்சியை மீண்டும் பாராட்டி இ.ை சேவையாற்ற வேண்டுமென பகவா அன்னை ழரீ சரதாதேவி, விவேகான கிடைக்க வேண்டுமென பிராத்திக்க
928. O4.92Oll

SSION Ramakrishnapuram, Batticaloa. Phone - 0094 65 2222752
a Centre.
Email-rkmbatagmail.com
Homes.
திருவருள் கொண்டு திரு. ஆரையம்பத ளியிடப்படும் “நல்வழி” எனும் கவிதை டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
க்காமல் நாம் உலகிற்கு செலுத்தும் குள் சேகரித்து வைக்கப்படுகின்றது. ர்மச் சங்கிலியை இணைக்கும் கண்ணி களுள் மிகவும் தூயவர்களாகும் வரை திக் கொண்டிருக்கின்றது.
- சுவாமி விவேகானந்தர்
சென்றடைய கவிதைகள் சிறந்த தரின் பொன்மொழியூடாக, பயன்கருதாச் படுகின்றது.
இலக்கியம் ஒன்றை இதனூடாக ன்றது.
ரெத்தினம் அவர்கள் முன்பும் பல்வேறு ட்டு புகழ்பெற்ற எமுத்தாளர். இவரது இம் றவன் திருவருள் நிறைவாகப் பெற்றுச் ன் பூரி ராமகிருஸ்ண குருதேவர், புனித ாந்தர் ஆகியோரது நல்லாசிகள் என்றும் ன்றேன்.
ஐ.இஜூற்:-
Swami Jnanamayananda Swami in Charge Ramakrishna Mission Ramakrishn& 3-4 rafi Batticaloa, Sri Lanka.

Page 7
முன்
அடித்தளம் நன்றாக அமைந்தார் நீண்ட காலத்திற்குப் பலன் தரும். அதே பே நல்ல விடயங்களைத் தேடிக் கற்றும் சிற செய்தும் நற்பிரஜையாக விளங்க முடியும் கல்வி ஊற்று மணற்கேணி போன்று பிரம் எமது ஒளவை மூதாட்டியார் “இளமையிற்
குழந்தைகள் பெரும்பாலும் ! அற்றவர்கள். பெரியோர்கள் தங்கள் சூ உள்வாங்கிக் கொள்ளும் இயல்பினர். சிறந்தவையாக இருப்பின் அதன் பிரகார அடைவார்கள். கெட்ட சூழலில் வாழும் பி களவு, பித்தலாட்டம் போன்ற இழி செயல்க ஒரு அவமானச் சின்னமாக உருவெடுக்க
எட்டு, ஒன்பது வயது தொடக்கம் பு குழந்தைகளின் அறிவு விருத்தியை மேம்ப மையமாக வைத்து இலகு நடையில் : சாதாரணமாக வாழ்க்கையில் சந்திக்க வே வாஞ்சையை மாற்றி நன்னெறி மார்க்கத் வர "நல்வழி என்னும் இக் கவிதை நூல் சோவியத்து பஞ்சவர்ணக்கிளிகள், வராய் உள்ளத்திற்கு மகிழ்ச்சியை ஊட்டுவது அனாயாசமாக சிந்திக்கவும் என்றே இடை
இந்நூலை ஆய்வு ெ அதற்கான சான்றிதழையும் வழங்கிய இல் அபிவிருத்திச் சபைக்கு எனது மனப் கொள்கின்றேன். இந்நூல் சிறந்த முறை உடனிருந்து உதவி நல்கிய திருவாளர்கள் எம். ஏ. அவர்களுக்கும் கு. மகேசன் அவர் உரித்தாகுக.
பலவேலை பழுவுக்கு ம ஆராய்ந்து தெய்வீக ஆசியுரையை நல்கிய

துரை
மறான் மேற்கட்டுமானம் சீராக அமைந்து ரான்று குழந்தையாக இருக்கும் போதுதான் ந்த பண்புகளை விரும்பி ஒழுகி விருத்தி .. அத்தோடு இளமைப் பருவத்தில் தான் வாகமாகப் பரிணமிக்கும். இதனாலன்றோ
கல்வி சிலையில் எழுத்து” என்றார். நிர்மலமானவர்கள்; கள்ளம், கபடம் ழலில் கற்பிக்கும் எதையும் இலகுவில் அவ்வாறு உள்வாங்கும் விடயங்கள் ம் சீரணித்து நற்பிரஜையாக பரிணாமம் ள்ளைகள் சூது, வாது, வஞ்சனை, பொய், ளுக்கு இரையாகி பின்னர் சமுதாயத்திற்கு வாய்ப்பு உள்ளது. பதினெட்டு வயது வரையான கல்வி கற்கும் டுத்தும் நோக்கில் நல்ல பல கருத்துக்களை கவிதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பண்டிய புற அழுக்காறுகளினின்றும் தமது தை நோக்கிப் பற்றுக் கொண்டு வளர்ந்து பெருமளவில் உதவுமென நம்புகிறேன். வலம் வருவோம் போன்ற கவிதைகள் தற்காகவும், இயல்பு நிலையில் சிறிது டயிடையே உட்புகுத்தப்பட்டுள்ளன. 1சய்து தரமுடையதென அங்கீகரித்து லங்கை கல்வி அமைச்சின் தேசிய நூலக மார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் பில் அச்சுருப்பெற சகல வழிகளிலும் என் ள் சி. சுரேந்திரகுமார் பி.ஏ (Dip.in.Edu), களுக்கும் என் இதயபூர்வமான நன்றிகள்
த்தியில் சிரமம் பராது இந்நூலை சீர்தூக்கி மட்டக்களப்புக் கல்லடி உப்போடை இராம்

Page 8
கிருஸ்ண சங்க முகாமையாளரும் 6 ஞானமயானந்தா ஜீ அவர்களுக்கு 35L60)LDILGB6irG36T60t.
இந்நூலை சிறந்த முறையில் உதவிய வனசிங்க அச்சக உரிமை ஊழியர்கள் அனைவருக்கும் என் நன் இந்நூலிடை வெளிப்படக் கூடிய எனது கருத்திற்குக் கொண்டு வரப்படின் மறுபதிப்பில் திருத்தி வெளியிடக் வாய்ட்
177ஏ, 6ம் குறுக்குத் தெரு, செல்வா நகர், e60JuLDug5 - O2(3O15O)
O6. O4.2O11

வணக்கத்திற்குரிய துறவியுமாகிய சுவாமி என்றென்றும் அன்புடன் நன்றி கூறக்
) கவர்ச்சியாகவும் தெளிவாகவும் அச்சிட்டு யாளர் மற்றும் அந்நிலைய பணிசார்ந்த றிகள் உரித்தாகட்டும்.
ப வழுக்கள் தவறுகள் ஏதும் இருப்பின் அவை அவற்றை நன்றியுடன் ஏற்றுக்கொள்வதோடு பளித்ததெனக் கொண்டு மகிழ்வடைவேன்.
நன்றி
& his fileOTLD
க. சபாரெத்தினம்

Page 9
உள்ளடக்கம்
01)
கடவுளே நீ எங்கு சென்றாய் 02)
நிலவே நீ இறங்கி ஓடி வா 03)
நல்வழி 04)
சிறுவர்களின் புதுவருடம் 05)
மரம் நட்டு பூப்பறிப்பீர் 06)
கல்வியை மறக்காதிரு 07)
பண்பால் சிறக்க வாழ்த்து 08)
ஐம்பதிலும் ஆசை 09)
கவலைக்கு மருந்துண்டு 10)
சுவர்க்கமாய் உயர்த்தி உய்வோம் 11)
தெய்வம் இருக்குது 12)
உளமே உயர் பெரிது 13)
சுயரூபம் காட்டுகிறார். 14)
சின்ன விடயங்கள் தான் 15)
உள்ளம் உயர்ந்த கோபுரம்
வாழ்வு முடிவதில்லை 17)
முதல் எதிரி 18)
அன்பே அணையா சோதி
சோவியத்து பஞ்சவர்ணக் கிளிகள் 20)
இலங்கை எம் தேசமென்போம் 21)
காதலை யாரறிவார் 22)
வழியைக் காணேன் 23)
சார்ஸ் நோய் 24)
தரமான கவிதைகள் வேண்டும் 25) தமிழன் இன்று
வண்ணத் தமிழே, வாழும் தமி 27) யாரிங்கு தாங்கும்"
யாரிங்கு தாங்குவரோ
16)
19)
26)
VI

는 650
பக்கம்
영8 888 868 h = 5 88 888
이

Page 10
28) 29) 30) 31) 32) 33) 34) 35)
மெய்மை வளஞ் சேரும்
685TCB60)LD
நெஞ்சை ஒழிக்காதே ஆசையால் அனைத்தும் ம6 தென்னை மரங்கள்
வாராய் வலம் வருவோம்
சாதிகள் ஏன் இல்லை?
முடிந்தால் பாரடா
 

றையுது
Vii
31
32
33
35
36
38
39

Page 11
கடவுளேநீ எங்
01.
எல்லை இல்லா.
ஏகாந்த வினை எண்ணிறைந்த ( ஏன் படைத்த
02.
பல்லுயிர்கள் ப
பார் முழுதும் நல்லினமாம் மால்
நாயகமாய் (
03.
உண்ண உணவு
உயிர் வாழ தண்ணீர் ஊற்றெ தரணியெல்ல
04. 11
வண்ண வண்ண
வகை வகை உண்ணும் விலா
உலகினிலே
05.
ஊரும் சந்து மு
உயர் சாதி ! எல்லா விலங்கு
அறிவை மட்
06.
மண்ணில் மனித
மதியுடன் நீ ஆசை மயக்கம்
அவனையும்
உள்ளே இருந்து
உலகினையே கண்களுக்கு தெ கடவுளே நீ .
நல்வழி - கவிதை நூல்

ஆரையம்பதி க. சபாரெத்தினம் த சென்றாய்...?
ப் பெருவெளியும் ன் வெளியும் கோள் முகிலும் காய்? ஏன் படைத்தாய்?
லவினமாய் 5 படைத்து விட்டாய் னிதரையே தோற்று வித்தாய்
வைத்தாய் காற்றீ ந்தாய் மடுத்து மாம் பரவச் செய்தாய்
சச் செடி கொடிகள்
யாய் மரங்களைச் சார் ங்கினையும்
உலாவ விட்டாய்
தல் யானை வரை
கட்கும் டும் மறைத்து விட்டாய்
- னையே
படைத்து விட்டாய்
வைத்து நீ குழப்பி விட்டாய்
| கொண்டு 1 ஆட்டுகின்றாய் தரியாமல் எங்கு சென்றாய்?
- 01

Page 12
ஆரையம்பதிக சபாவரத்தினம்
நிலவே இ
நல்வழி - கவிதை நூல்
 

றங்கி ஒழவா
h மாதமொரு முறை தோன்றி
மறைந்து விடும் மர்மமென்ன? காலமெல்லாம் எங்கள் நெஞ்சம் கவர்ந்திடுதே உன் வரவால்
. ஆதவனுக்கு அஞ்சி நீயும்
அவன் மறைந்த இருட்டினிலே
பேரழகைக் காட்டிடவோ தாரகைகள் சூழ வந்தாய்?
. கள்ள மில்லா உன் அழகில்
கரிய நிறம் தெரிவதென்ன? உள்ளமதில் கரவு கொண்டு உலாவுவதால் தானாமோ?
5. சின்னஞ்சிறு பாலகர் நாம்
சேர்ந்து விளையாடுகின்றோம் நீயும் உடன் சேர்ந்திடலாம் சீக்கிரமாய் ஓடி வாராய்
O2

Page 13
நல்
பற்பல அற்புதம் கற்பிக் பாலகரே நாம் பயின்றி நல்லவை நாடியும் தீய நற்பணி புரிந்து உயர்ந்
நற்றமிழ் தன்னை பயின் நாலுலக மொழியினைத் ஞாலமதிலின்று நன்கு ஆங்கிலம் தன்னையும்
காட்டை அழித்து களனி காசினியில் மேன்மை 5
ஏற்று உகந்த செய்முை ஏழ்மைப் பசிப் பிணி ஒ
வீட்டினிலே உடை இல் ஏங்கித் தவித்து இடிந்தி நாட்டுக் கைத்தறி நெச நல்கிடுவோம் என்றும்
கொடுங்கொலை பாதக
கொள்ளிட பாவங்கள் ே பண்புடை சீலராய் அன்
15:55
பாரினில் போற்றச் சிற
 

ஆரையம்பதிக சபாவரத்தினம்
வழி
நிகும் விஞ்ஞானம் ட வேண்டும் வை போக்கியும்
திடுவோமே.
சீறிடுவது என்றந்த
தூற்றிட வேண்டாம் செழித்திட்ட கற்றிடுவோமே
களாக்கி இக் 5ாட்டும் கமம் றயாலிங்கு உறு ட்டிடுவோமே
லென் றிழிச்சொலால் டா வண்ணம்
560TT6576illb நம்மவர்கே ܠܟܝ
ம் சூது வஞ்சனை செய்தவிர்த்து புடன் வாழ்ந்
O3

Page 14
ஆரையம்பதிக சபாவரத்தினம்
01.
O2.
O3.
சிறுவர்களி
புதிது புதிதாய் பூமியிலே ஊனு
சிறப்புடன் நாடு சீரான வாழ்வு
சித்திரையில் 1 இத்தரையில் தைத்திருநாளி தமிழர் வாழ்வு
பச்சரிசிப் பொ பல்சுவைச் சை புத்தாடை புன் சித்திரைப் புத்
பெற்றோரை 6
பேரின் ஆசி
 

lன் புதுவருடம்
பிறக்கிறது புத்தாண்டு னுடலுக்கு ஏகிறது ஓராண்டு டு செழிக்கிறது வழி கண்டு ம்அமைகிறது அவனருள் கொண்டு,
பிறக்கும் புதுவருடம் - குறிப்பாக எல்லோர்க்கும் பொது வருடம் ல் மலரும் புதுவருடம் பாரில் க்கு ஒளி தரும் மணி மகுடம்
ங்கல் பால் பழம் பாகமொடு மையல் பட்சணங்கள் ஏராளம் முறுவல் பூரிப்பில் மூழ்கியெழ தாண்டு சிறக்குது பார் உறவுகளில்
ரனைப் பெரியோரை வலம்வந்து
பல பெற்றுப் பின்னுமந்த வினரை முகமன் துதிகூறி
04

Page 15
மரம் நட்டுப்
மந்திகள் தான் ம குந்தியிருந்து இ6 வந்து வந்தென் இந்த மந்தி ஏறுவ
பிள்ளைகளைப் ே பேணி நன்கு வளி எல்லைகளில் நின் எடுப்பாக நட்டு ை
சொன்னபடி வளர்
6
சோலைகளாய்
எங்கிருந்தோ வந் மந்தி இதை அழ
சிரமம் ஈது நானெ சீர்தூக்கி வளர்த்த எருமை மாடாய்
மேய்ந்திடவோ எ
 

ஆரையம்பதிக கபாவரத்தினம்
பூப்பறிப்பீர்
ரமேறும் லை பறிக்கும் மல்லிகையில் தேன்.
போல் அவற்றைப் ார்த் தெடுத்தேன் ரை வகுத்து வைத்தேன்.
ர்ந்தவையும் ஆன பின்பு த திந்த Nத்தொழிக்க.
ாடுத்து 5 தெல்லாம் ஈதேறி
ன்ன செய்வேன்?
O5

Page 16
ஆரையம்பதிக சபாவரத்தினம்
10.
மரத்தை நட்ட நாள் முதல மலர் சொரியும் காலம் வ குடம் குடமாய் நீருற்றி
குறை களைந்து காத்து வி
கந்துகளை பிடித் திழுத்து களைந் தெறிந்து போடுவ வெந்து உடல் புண்ணாகி
வேதனையால் பதறுகின்ே
சொன்னாலே கோபம் வரு சொல்லா விட்டால் மனம் எந்நாளும் இது தொல்லை எப்படி நான் பொறுத்திடுே
எல்லா உலகிலுமே நிறைந்திருப்பான் தெய்வ நன்றாய் பூத்திலங்கும் மல்லிகையும் தெய்வமடா
மலரைப் பறித்தெடுத்து
மாலைகளாய் சார்த்துவதா மரத்தை வருத்தும் இதை மகிழ்ந்திடுமோ தெய்வமுட
உண்மை அன்பிருந்தால்
உயர்ந்த பக்தி மேலீட்டா6 நல்ல மரம் நட்டு வைத்து நாள் முழுதும் பறித்தெடு
நல்வழி - கவிதை நூல்

Tu"
ரை
ந்தேன்
தால்
றன்.
நம்
வலிக்கும்
வன்
DLT
ால்
ம் தான்
ப்பீர்
O6

Page 17
கல்வியைம
1. பட்சண
பக்கத்த பக்குவ பயன் (
இத்தை தமிழர் முத்தின
மூவேந் 3. நீதியும்
நித்தில கத்திரை புத்திரை
அந்நிய ஆட்சிய எண்ணி மண்ணி
எMI:27ாமரங்கே:
சுதந்திர சுதந்திர சுய தந் சுயம் 8
6. அந்நிய
அனைத் பண்பில் பாதுகா அன்பும் அறிவு என்றும் நன்றே
நல்வழி - கவிதை நூல்

ஆரையம்பதி க. சபாரெத்தினம்
றக்காதிரு
ம் உண்ணும் பாப்பாவே - என் ல்ெ வந்து அமர்ந்திடுவாய் மாகக் கதைகள் சொல்வேன் பெற்று வாழ்ந்து உயர்ந்திடுவாய்
ர மாந்தரில் எம்மவரை என்றே அழைப்பார்கள் மர பதித்த வீரரவர்
தர் என்றே ஆண்டிருந்தார்
நேர்மையும் கொண்டவராய் த்தில் புகழ் சேர்த்திருந்தார் ய தீட்டிய வீரர்கள் தான் ய தீட்டா திருந்து விட்டார். ர் நாட்டைப் பிடித்ததனால் பம் அவர் கைமாறியது
லா துன்பமிடை வந்து - நாம் "ல் சீர்குலைந்த கதையிதுவே
ம் பெற்றோ மானாலும் மாய் வாழ்ந்ததில்லை கதிரம் படைத்தோர் வஞ்சனையால் இழந்தே இன்று வாழுகின்றோம்.
நாட்டில் குடிபெயர்ந்தோம் த்தும் இழந்தே ஓடிச் சென்றோம் னை மட்டும் மறக்காது இன்னும் த்து வாழ்ந்தே வருகின்றோம் - அறனும் நம் சொத்து
ஒளியே எம் பேறு
எதையும் இழந்தாலும் கல்வி மறக்காதிரு

Page 18
ஆரையம்பதி க. சபாரெத்தினம்
பண்பால் சிற
1. எல்லோரும் மனிதர்களே.
எங்கு நாம் வாழ்ந்து எம்மொழி பேசி எப்படி வளர்ந்தாலும் | எண்ணும் விதத்தில் உண்ணும் தரத்தில்) ஊன் உடலமைப்பில்
எல்லோரும் மனிதர்களே.
2. பிள்ளையாய் பிறந்தபோது -
பேதமை இருக்கவில்லை பிரச்சினை என்று எம் முன்னே பிரிவுகள் தோன்றவில்லை உள்ளத்தில் முளைத்த தந்த கள்ளத் தனத்தினாலே உணர்வுகள் மாறி இங்கு பகைமையும் மலர்ந்து போச்சே
ஆசையெனும் அழுக்காறு ஆணிவேரூன்றியதால் அன்பெனும் கோபுரமும் அசைந்து பாறிச் சாய்ந்ததுவே
நல்வழி - கவிதை நூல்

பக்க வாழ்த்து
- 3. பண்பென்ற செல்வம் நீங்கி
பகைமையாய் மாறி ஓங்கி புண்பட்ட நெஞ்சில் வேலாய் பாய்ந்ததால் பாழ்பட்டோமே இன்புற்று வாழ மக்கள் இசைத்த வேதராகம் கண்பட்டு கரைந்தது போல் காற்றினில் நீர்ந்ததுவே கண்கட்டு வித்தை போல காணுமிவ்வுலக வாழ்வு பண்பட்ட மக்கள் அன்பால் பாரினில் சிறக்க வாழ்ந்து
08

Page 19
ஐம்பதிலு
குழந்தையாய் பிறக்க அ குமிண் சிரிப்பினில் தினை தெளித்த நல் மனதில் 2 தெவிட்டாத தமிழில் ஆ
காண்பதை பெறவோர் 4 களைந்தெறிந்து அழவோ சேர்ந்து விளையாட ஆன சினங் கொண்டு பிரிய 8
அடம் பிடித்த ழவோர் அ அடிவாங்கி நோக ஆசை துடி துடித் தோடி எங்கும் துணிவுடன் புரள ஆசை
4.
பயமது அறியா தெதைய பற்றிட ஆசை - பின்னால் பட்ட வேதனையை மறந் பாடிட இவ்வைம்பதிலும்
கண்களை மூடிக் கொண் களிப்பினில் இருக்க ஆள் கவலைகள் போக்கி நாடு கனிவோடு வாழ ஆசை
நல்வழி - கவிதை நூல்

ஆரையம்பதிக சபாரெத்தினம்
ம் ஆசை
ஆசை - அதன் ளக்க ஆசை
ஆசை
செ
ஆசை - கணத்தினில்
ர் ஆசை மச - பின்பு
ஆசை
பூசை - அதற்காக
ம் - கைப்
அது
ஆசை
டு - கடவுள் சை
ரம்

Page 20
ஆரையம்பதி க. சபாரெத்தினம்
கவைைலக்
கவைைலக்கு மருந்து கவனத்தை மேற்கொ
விபரத்தை நான் சொ. விரும்பினால் ஏற்றுக்
வரவுக்குள் செலவெல வளர்ச்சிக்கு உரம் டே விழலுக்கு நீ போடும் வீண் பழிக் கெல்லாம்
3.
அளவோடு ரசித்திடு அன்பை அறிந்தே கெ அறிவின் துணை கெ அறவழி ஒழுகிட அய
பிறர் புகழ்ச்சியால் ம திறம் உரைப்பவர் எ அறம் காப்பதில் பழி நிகரத் தெவர் சொன்
ஆசைக்கு அனுமதி ஆத்மாவை விற்றுப் பாசத்தை மட்டும் பா பாசாங்கு சூழும் பய
நல்வழி - கவிதை நூல்

குமருந்துண்டு
ண்டு தம்பி - இதில் ள்ளு நம்பி
ன்ன பின்பு - நீ கொள் ஓம்பி,
ன்ற திட்டம் - அது பாடும் சட்டம்
சத்தம் 5 அதுவே தம்பட்டம்.
எதையும் - நிகர் காடுத்திடு எவர்க்கும் எண்டு நாடு - நிதம் பராது முயலு.
கிழ்ச்சி கொள்ளாதே வர் பின்னாலும் போகாதே ஏது வந்தாலும் ரானாலும் பின்னில்லாதே.
கொடுக்காதே பிழைத்திடும் கேளு ர்க்காதே பதில் பனை மறக்காதே

Page 21
சுவர்க்கமாய் உய
1. அதிகாரம் அடக்கு முறையான
பரிகாரம் பல வந்தமாகும் அதிகாரம் அன்பு மயமானால் அநியாயம் அழிந்து போகும் உணர்வுள்ள மக்கள் இதன் உண்மையை புரிந்து கொள்வர் திறனற்ற பிண்டம் என்றால் திராணியற்(று) அழிந்து போகு
2. எதிலுமோர் கொள்கை வேண்டு
அதிலுமோர் பற்று வேண்டும் அன்பினைப் பகிர்ந்து கொள்ள அதற்கென்ன தகுதி வேண்டும்? புண்பட்ட நெஞ்சம் இங்கு புலம்புதே யாரும் கேளீர் புதுயுகம் படைத்திடலாம் புறப்பட்டு ஓடி வாரீர் .
3. பால்முகம் பாப்பாவி
போர் மு. புரிந்திட ஊனுடல் உள்ளத்த அன்பினி ஆத்மாை
மண்ணின் பிறந்திட்டு அன்பினில் அனைவ அல்லலை அகிம்சை அகிலத்தி சுவர்க்கம்
நல்வழி - கவிதை நூல்

ஆரையம்பதிக சபாரெத்தினம்
பர்த்தி உய்வோம்
பல்
ம்.
ம் காட்டி அழும்
ல் சாதி இல்லை கம் காட்டும் உள்ளம் வேண்டும் இதனை அழிந்து போகும் எல் ஒன்றே நாம் ல் அமிழ்ந்து மேலாம் வ நோக்க வேண்டும்
7ல் வாழவென்றே டோம் பேதம் வேண்டாம்
ல் திளைத்து ஒன்றாய் நம் காண்போம் இன்பம் ய போக்கி மேலாம் யின் அறுவடையாய் ல் நமது மண்ணை ாய் உயர்த்தி உய்வோம்.

Page 22
ஆரையம்பதி க. சபாரெத்தினம்
தெய்வம்
1. தெய்வம் இருக்குது
தேடிப் பாருங்கள் தேடியும் கிடைக்கா விட்டால் தெளிந்து கொள்ளுங்கள் தெளிந்த மனதினிலே ஒழுங்கை விதையுங்கள் அழுக்கை அகற்றிவிட்டு அன்பைப் பேணுங்கள்
ஒழுங்கு விதியின் கீழ் உலகம் இயங்குகிறது. உணர்ந்து செயற்பட்டால் உண்மை புரிந்துவிடும் நடந்து முடிந்த பின்னால்
அறிவது தான் மனித இனம் நடக்கப் போவதையே தெளியும் தெய்வமனம்.
நல்வழி - கவிதை நூல்

இருக்குது
உள்ளத்தின் கோபுரமாய் உண்மையை நிறுவுங்கள் உலகத்தின் சத்திரமாய் உணர்வை அளியுங்கள் கள்ளத்தை கைது செய்து பள்ளத்தில் வீசுங்கள் தொல்லையின் பிறப்பிடமாம் ஆசையை அகற்றுங்கள்

Page 23
உளமே உய
ஊர் பெரிது, பார் பெரிது உழவர் தம் ஏர் பெரிது . பாவலர் தேன் சுவைக் க கோயிலும் சுனையும் சூழ் சுந்தர நாயகன் அடிமலர்
அறிவு மிகைந்தோர் ஆற். அடக்கம் ஒடுக்கம் அதனி கேவலமற நிறை உளமே
சுயரூபம் கா
1.
எட்ட நின்றால் இனிப்பிருக்கும் தொட்டு ரசிக்க மனமிருக்கும் கிட்ட வந்தால் கசப்பிருக்கும் பட்டு நொந்தால் பலன் தெரியும்
2. மொட்டு மேனி பாவையுடல்
சொட்ட இனிக்கும் தேனருவி தொட்டவுடனே மதம் பிறக்கும் விட்ட பிழைக்கு வினை தொடரு
3.
ஆலம் கனியும் தூரத்திலே அறிவு தெளியா நேரத்திலே இனிய பழமென்றோர் உவப்பிரு இதுவே உலகை உருவகிக்கும்
நல்லோர் போலத் தெரிகின்றார் நம்பும் படியே பழகுகின்றார்
சூது வாது வஞ்சனையால் சுயரூபம் காட்டுகின்றார்
நல்வழி - கவிதை நூல்

ஆரையம்பதி க. சபாரெத்தினம்
பர் பெரிது
ாவியம் பெரிது இதலம் பெரிது
பெரிது றல் பெரிது. னும் பெரிது
உயர் பெரிது.
ட்டுகின்றார்
Sம்
க்கும்
13

Page 24
ஆரையம்பதிக சபாவரத்தினம்
சின்ன விட
1 சிரிக்க வேண்டியவன்
சிணுங்கி அழுகின்றான் - சிர அழவேண்டியவனோ சீண்டிச் சிரிக்கின்றான்.
2. ஆணை இடவேண்டியவன்
அடங்கிக் கிடக்கின்றான் - அ அநீதி புரிகின்றவனோ அதட்டி ஆளுகின்றான்
3. உண்மை உரைப்பவனோ
உரிமை மறுக்கப்படுகின்றான் பிளைப்பவனோ உயர்வாய் மதிக்கப்படுகின்றான்.
4. உள்ளம் உயர்ந்தவனோ
பின் தள்ளப்படுகின்றான் - க கள்ளம் மலிந்தவனோ கனவான் எனப் போற்றப்படு
5. தெள்ளு திரையுலகில்- நாளு நிகழ்கின்ற இவையாவும் சின்ன விடயங்கள் தான்
சிரித்து மகிழுங்கள்
நல்வழி - கவிதை நூல்

பங்கள்தான்
ம் தாழ்த்தி
னைத்திலும்
- ஏமாற்றிப்
5யமை நெஞ்சில்

Page 25
1.
உள்ளம் உயர்
சின்ன மனிதர்கள் பெரிய பதவியில் வீற்றிருப்பது விளைவு அற்ற பெரிய மனிதர்கள் சிறிய பதவியை ஏற்றிருப்பது ஏற்றம் மிக்கது
தன்னை அறிந்தவன் தாழ்ந்த போதிலும் உண்மை நிலையினை உணர்ந்து கொள்ளுவான் பெண்மை மனத்தினன் பெருமை பேசினும் திண்மை இன்றியே திக்கு முக்காடுவான்
உள்ளம் மென்பது உயர்ந்த கோபுரம் பண்பு அதனிடம் படிந்த சித்திரம் அன்பு கொள்வதும் ஈன மடைவதும் தத்தம் நிலையினில் தவழும் வேதங்கள்
 

ஆரையம்பதிக சபாவரத்தினம்
ந்த கோபுரம்
15

Page 26
ஆரையம்பதிக சபாவரத்தினம்
வாழ்வு முழவ
1. ஒடி ஒடி உழைத்து
ஒழுங்காகப் பாடுபட்டு மாடி வீடு கட்டி மகிழ்ச்சியாய் குடியி
2. நாடி வந்த உறவுகளு தேடி வந்த நண்பர்க நாறுமுடல் ஆறுமுன் நகர்ந்து போய் விட்ட
3. பாழுமிந்த உடல் அலி பல்சுவையை எண்ணி பத்தினியும் சிலகாலம் பதிவிரதையாய் இரு
3. கூடி எந்தன் மைந்தர் குணமிகுந்து ஒருணர் குடமுடைத்து சுடுகாட கொள்ளி வைத்து ெ
5. சந்தியிலே நின்றிருந் சரித்திரத்தை நெறிப்பு என்வாழ்வில் நடந்த6 எழுச்சியுற்றுப் படிக்க என் வாழ்வு முடிந்த எல்லோர்க்கும் பறை நல்லோர்க்கும் நய6 ஒருநாளும் வாழ்வு
நல்வழி - கவிதை நூல்

களும்
வாய்
ட்டு சன்றுவிட்டார்.
தோர்
படுத்தி
வற்றை கலுற்றார் தென்று ரயறைந்தார். வஞ்சகர்க்கும் முடிவதில்லை
16

Page 27
முதல்
ஒவ்வொரு நிமிடமும் ஏங்குகின்ற மனிதனே மகிழ்வோடு வாழ எது இல்லை உன்னிடம் எண்ணிப்பார் மனம் இல்லை குணம் இல்லை மற்றவர்களுக்கு உதவும் பண்பு இல்லை மறக்கும் மன்னிக்கும் மாண்பு கூட இல்லை மற்றெல்லாம் நிறைய6ே உண்டு வாழ்வினில் என்ன இருந்தும் ஏது கிடைத்தும் அன்பும் பண்பும் இல்லாத வாழ்க்கையில் ஆனந்த வாழ்வுக்கு ஏது சாத்தியம்? கோடி கோடியாய் பணம் குவியலாம் குரங்கு மனத்தினில் ஈகைக்குணம் இல்லைே அதுவே உன் வறுமை பிறர் துன்பம் கண்டும் வாழா விருக்கும் பிணியுள்ளமே உலோபி நெகிழ்ச்சியடை மகிழ்ச்சி பெறலாம் மனதிற்கு எதிராக மந்தரித் தெழ இதுவே உன் முதல் எத
நல்வழி - கவிதை நூல்
 

ஆரையம்பதிக சபாவரத்தினம்
எதிரி
யல் நிலை!
த்தனம்!
17

Page 28
ஆரையம்பதிக சபாவிரத்தினம்
அன்பே அன
அன்பே உலகின் அதற்கே என்றும் என்பும் தோலும் ( பண்பு இல்லையே
பட்டமும் பதவியும் பாரினில் சேவை
அறிவினால் அடக் அறிக மனிதா நி
மனிதரில் ஏற்றத் அறிஞன் அறிவிலி அன்பும் பண்பும் அவனியில் மூடை
அடிக்கும் கரமும் அன்பின் அனலில் இடுக்கண் வரினும் இறைவன் அருள
 

ணையா சோதி
அணையா சோதி உயிர்கள் அடிமை பார்த்த உடலில் ல் படிப்பால் பயனென்?
பகன்றிட வன்று புரிந்திட முயன்று கிட நினைப்பவன் மண்டு லையிலா வாழ்வில்
தாழ்வுகள் உண்டு என்பதவிவிரண்டு அறிந்திடு கொண்டு ர ஒதுக்கிடு கண்டு
அணைக்க விழையும்
அடிமைப் பட்டே
) மிடுக்கைத் தவிர்த்தால் ଦ୍ଵି இனிதே மறையும்.
18

Page 29
சோவியத்துபஞ்ச
1. மங்கி வரும் மாலை வெயில்
பொங்கி எழும் நீரலை மேல் தங்மென மின்னுமெழில் தாரகையோ இவ் வஞ்சியர்கள்
2. கொஞ்சு மிள விஞ்சு மிதழ்
கொவ்வையென மை சிவந்து கொண்டை பல வண்ண மதில் கோதிழையார் வலம் வருவர்
3. பஞ்ச வர்ண கிளிகளுமே
பார்த்து உடல் நாணி நிற்க துஞ்சு விறல் சோவியத்து துடியிடையர் கண்ணசைப்பர்
4. துள்ளு நடை போட்டிவரும்
தூரவழி செல்கையிலோர் துன்பமுடன் ஆடவரும் துரித வழி தொடர்ந்திருப்பார்
நல்வழி - கவிதை நூல்

ஆரையம்பதிக சபாரெத்தினம்
வர்ணக்கிளிகள்
19

Page 30
ஆரையம்பதி க. சபாரெத்தினம்
இலங்கை எம்
| 1..
காரிருள் அகன்றது; !
புன்னகை பூத் போர்நிலை மாறியே
பூமியில் பொ சீர்பெறு நாட்டினில் சி
சிந்தனை உதி பார்புகழ் மீதிலே வள
சமாதானமும்
2.
நல்லவர் ஆட்சியில்
நம்புவோம் 6 புல்லர்கள் விட்டுப் 6
புவியாள வா இல்லற வாழ்வு இனி
இது நல்ல ; பல்லோரும் சேர்ந்து
பாடுவோம் 5
3.
சன சக்தியை விஞ்ச
இணை சக்தி மன சக்தியோடு சன
தொழில் சக் பண சக்தியாக தடை
முழு நாடும் வள சக்தி என்று வ
வழி காட்டுப்
நல்வழி - கவிதை நூல்

தேசமென்போம்
பூரணை நிலவென
தது
பொன்னென அமைதியும் திந்தது சிறப்புக்கள் செய் பல த்ெதது எம் பல கொழித்திடும்
பிறந்தது.
நன்மைகள் மலிந்திடும் தோழர்களே போயினர் மீண்டும் நவதெங்கே
தென வாழ்ந்திட தருணமன்றோ - பாகுபாடின்றியே சாந்தி கீதம்
ம் பலமுள்ள வேறு 7 தானுமுண்டோ - சக்தி சேர்ந்து தியான பின்பு டயின்றி எங்கும் காணுமின்பம் ருணிக்கும் இதுவே ம் வறுமை ஒழிய
20

Page 31
4. பேர் புகழ் தேசமும் பெர் திட்டங்கள் உதித் கார் கொடை வள்ளல் க கண்டு கொண்டா சீர் பெற அவனியில் சிற
சேர்ந்தது அவர் தேரினை அளித்த பாரின வேந்தனும் இவ6
5 இன்று இந்நாடு என்றுமி இன்னல்கள் பெ நன்று நன்று நாம் நல்ே
நலமான பாதை ஏற்றத் தாழ்வு இழி பே
தீர்த்துத் தொலை நேற்று நடந்த பிணி வே. வேரோடு சாய்த்
6. அண்ணன் தம்பியென அ அன்பு பூண்டு நி பண்பு குன்றிடா வாழ்வு
பக்தி சிரத்தை ெ இன்று போலவே இனிய என்றும் பேணி பு நன்று நன்றென நாடி ந கூடிப் போற்றி ம
நல்வழி - கவிதை நூல்
 

ஆரையம்பதிக கபாவரத்தினம்
தென மதித்திடும் தனவே ருணையினாலதைக் ர் ஏழை ப்பெனப் புகலிடம் வாழ்வில்
DU நிகர்த்த
என்றோ
ல்லாத
ற்றதல்லோ லார்கள் காட்டும் செல்வோம்
枋 குணநலன்கள் ந்திடுவோம் ற்று உணர்வுகளை
திடுவோம்
அனைத்து மக்களொன்றாய்
பெற்று அதனில் காள்வோம்
உறவுகளை நாம் மகிழ்வோம்
ல்லதையே
கிழ்வோம்
21

Page 32
ஆரையம்பதி க. சபாரெத்தினம்
இல்லை என்ற இழி
இயலும் மார்க்க இனங்களிடையே பன
உறவை விரு; தொல்லை நம்மை ெ
துவண்டு போ சொல்லில் வாழும் 6
சொத்தென வ
சுந்தரத் தமிழிலே சிங்
சீருற மொழி சொத்தென விளங்குப்
சுவை பட அ எல்லோரும் இந்நாட்ட
இலக்கியம் | பல்லினம் ஒன்றாய் !
இலங்கை எம்
நல்வழி - கவிதை நூல்

சொல்லை நீக்கி விட்டு க்கம் காண்போம்
கமை போக்கி நல் : த்தி செய்வோம் | தாடர்ந்த போதிலும் காதிருப்போம் பருநா நயத்தையே பிலை மதிப்போம்.
பகளக் காவியங்கள்
பெயர்ப்போம் ம் எம் இலக்கிய முத்துக்கள் தில் வடிப்போம் டில் இணையென ஏற்று பல படைப்போம் பரிவுடன் வாழும் » தேசமென்போம்.

Page 33
ċJ5IġJ5@D@D LIL
1. மாலைப் பொழுதினிலே - களி
பாலத் தெருவினிலே கோலத் திருமகளைக் காண
தாவிக் குதிக்குதடி நீலப்புடவையிலே - அவள் வ நேர்த்தியை யாரறிவார் காலமோ கை கொடுத்தால்
பாக்கியம் நான் பெறுே
2. வட்ட வடிவழகு - வாஞ்சை நி உத்தமப் பெண்ணணங் கிட்ட வரும் போது - ஏனோ எ
முற்றும் மறக்கின்றேன் பேசிப் பழக வென்று - தினமு
ஏரிக்கரையடியில் நேசக்கரம் விரித்தால் - நிமிர்ந் நோக்க மறுப்பதேனோ
3. வந்தனம் கூறி நின்றேன் - சில வாடி வளைந்து நொந்( இன்னும் அவள் போக்கு - என் ஏக்கத்தில் ஆழ்த்துதம்ம சிந்தையில் உள்ளவற்றை - சிற துஞ்சாமல் கூறி விட்டே வஞ்சி அவள் மீது - வளருமெ
காதலை யாறறிவார்
4. உள்ளமும் கூராகி உறுதி
உரம் பெற்று வேராகி
பிள்ளை அழுவது போல்
பித்தம் தலைக்கேறி வி
வெள்ளை மனத்தினளே விை
ஓடி வர மாட்டாயோ
கள்ளம் கபடமில்லை - நம்பி 6
நாடி வர மாட்டாயோ,
நல்வழி - கவிதை நூல்

ஆரையம்பதிக கபாவரத்தினம்
ாரறிவார் தரும்
நெஞ்சு
ரும்
காணும் நல்
வன்.
றை
ான்னை நான் ந்தான்
தென்னை
நாள் தேன் ானை மிக
T.
மிதும்
亦
ட்டதுவோ ரந்து
ான்னை
23

Page 34
ஆரையம்பதி க. சபாரெத்தினம்
வழியை
தமிழ னென்ற வித் தலை தளர்ந்து குல் தரணியெங்கும் ஊழ பரவுகின்ற பான்மை
2.
இறை பணிந்து தன இமயம் வரை கொ இயலுமையைப் டே இரந்து நிற்கும் கா
எரிகின்ற வீட்டிலும் எண்ணெய் ஊற்ற 4 எம்மவரில் இருக்கி என்பதையும் கண்டு
முடிவெடுக்கும் மதி குறைபடிக்கும் கூட் சிறை படிந்த எம்மி முறைமை மாற்றும்
நல்வழி - கவிதை நூல்

பக்காணேன்
துலைந்து ன மிழந்து ழ் சுழியில்
கண்டேன்
மல நிமிர்த்தி
டி பொறித்த - அவ் பாக்கி இன்று -சி கண்டேன்.
நான் தெளிந்த எத்தனைபேர்
ன்றார்கள் - கொண்டேன்.
1 இருந்தும் - அதைக் டம் கண்டேன்
னத்தின்
வழியைக் காணேன்.
(2 24

Page 35
சார்ஸ்
மது - வாழ்க்கையில் வடு அது மயங்கினால் ஏற்படும் மயான மடு மடையரின் பாசக் கயிறு மகிழ்ச்சியின் புதையற் க குடியினைக் கெடுத்து நட அழித்திடும் “அந்தரக்ஸ்” அதுவோர் "சார்ஸ்”
குறிப்பு :-
அந்தரக்ள தற்போது உயிர் கெ கப்பட்டா என்கின்றது
நல்வழி - கவிதை நூல்

ஆரையம்பதி க சபாரெத்தினம்
நோய்
ல்லு ம்மை
- -
ம், சார்ஸ் என்னும் இவைகள்
கண்டு பிடிக்கப்பட்டடுள்ள கால்லி நோய்கள். இவை பீடிக்
ல் மரணத்தை ஏற்படுத்தும் து வைத்திய விஞ்ஞானம்.
25 25

Page 36
ஆரையம்பதிக சபாவரத்தினம்
01.
O2.
O3.
04.
04.
தரமான கவிை
தமிழிலே கவிதைகள்
தரமென்று அவனியில் தனித்துவம் அவற்றி:ே தமிழர்தம் மாண்பும் உ
உயர்தனிச் செம்மொழி உறுதியை உலகம் மத பயன் கருதாவோர் ப
பயன் பெற்றிட தமிழ்
மரபினை மீறாத கவின் மண்ணின் மாண்பினை திறமுடன் படைத்திடின் மரபொடித்திடின் தாழ்
புதுமையை ஏற்றிடல்
புனிதத்தை இழந்திடல் புதுமையும் பழமையும் புதுயுகம் புறப்பட மு
இலகுவாய் இருப்பது இருப்பதை இழப்பதற படிப்பவர் தரத்தினை பெற்றிட முயல்வது
நல்வழி - கவிதை நூல்

தகள் வேண்டும்
வெளிவர வேண்டும் - அவை புகழ்பெற வேண்டும் ) ஒளிபெற வேண்டும் யர்ந் திட வேண்டும்.
தமிழ் - அதன் த்ெதிட வேண்டும் ான்மையை நாடி பலர்
படித்துய்திடல் வேண்டும்
தை, தமிழ்
உயர்திட இன்னும் ர் வாழும், பழ(ம்) ந்து மடிவது திண்ணம்
நீதி, அதற்காய் ) கூடுமோ மீறி
வேண்டும்; அன்றேல் டியாமல் போகும்
நன்று அதற்காய் கொப்புதல் தீது $ கூட்டி பயன்
ஆக்கத்திற் குறுதி
26

Page 37
தமிழன்
01.
தமிழனைத் தேடிப் பார் தமிழன் எங்கும் இல்லை தண்ணீர் குடிக்கும் தம்
தமிழர் என்று காண்கிரே
02.
தின வெடுத்த தோள்கள் திராணியற்றுப் போனதே மனமுடைந்து குணமிழ மனிதப் பண்பும் தாழ்ந்த
03.
ஈகை அறம் நீதியென்ற அருங்குணங்கள் போக். பின்னமுற்று இன்னலுற்,
பிதற்றுகின்ற கூட்டமே.
04.
சங்கத் தமிழ் போற்றி 6 நக்கீரனைத் தேடினேன் சங்கை கெட்டு பங்கப்ப வாழும் கவிஞனைப் பா
05.
முன்ன மவன் வாழ்ந்த இன்னும் பல சொல்கிே தன் மானம் விட்டகன்ற தரணியிலே இருக்கின்!
நல்வழி - கவிதை நூல்

ஆரையம்பதி க சபாரெத்தினம்
எஇன்று
த்தேன் ----- லயே ளரைத்தான் - இன்று
றன்.
ள் வீணில் - த ப ந்து நதே.
கியே
- -
- - -
வாழ்ந்த
ட்டு
சர்க்கிறேன்.
சீர்மை றோம்
பின்பும் றோம்.
27

Page 38
ஆரையம்பதிக. சபாரெத்தினம்
வண்ணத்தமி
01.
வண்ணத் தமிழே - 4 வண்ணத் தமிழே வானினும் புகழ் படை வாழும் தமிழே. இன்பத் தமிழே - எ இன்பத் தமிழே ஈசன் திருவாய் மலர் தெய்வத் தமிழே கொஞ்சும் தமிழே - கொஞ்சும் தமிழே விஞ்சும் இளவேனில் வீசும் தமிழே.
02.
எண்ணக் கரு கொன உன்னை நாடினால் வண்ணத் தமிழிலக்கி
ஆக மாறுவாய் விண்ணனைய புகழ் காப்பியங்களும் வேதநெறி போற்றில் தேவாரங்களும் கண்ணனைய போற் திருக்குறளும்
காசினியில் உந்த ( காணப் போதுமே.
நல்வழி - கவிதை நூல்

ழ!வாழும்தமிழே!
"ளர்
த்த
ல்
ந்த
அன்பும், அன்பு
லன்
ன்டவர்கள்
யெங்கள்
படைத்த
சைக்கும் படி இ
மறு மறை |
னெழில்
28

Page 39
O3. ஒளவை மூதாட்டியாரி அருள் வாக்கு கம்பர் பொழி கவி ம6 இன்ப ஊற்று நெஞ்சு நிறைந் தொலி சிலம்போசை இந் நித்திலம் அழிந்த நிலைத்திடுமே.
04. பக்தி ரசம் சொட்டும்
பாவைய முதம் முக்தி நெறி காட்டு மி திருவாசகம் சந்ததமும் ஓசை மலி திருப்புகழும் இந்த பாரினிலே வேறு எந்த மொழிக்கும்?
05. நல்லமுது படைத்தது
நவரசத்தை அள்ளி அள்ளிச் சொரி கலையமுதம் இயலிசை நாடக மெ6 வகுத்தார் இசைவுடன் அறிஞர்கள் உன்தனழகை.
நல்வழி - கவிதை நூல்

ஆரையம்பதிக சபாவரத்தினம்
ழை
த்ெ தெழும்
போதும்

Page 40
01.
O2.
O3.
04.
யாரிங்கு
தெள்ளு தமிழ் காப்பி சொல்லுயர்ந்த தமிழ் கள்ள மில்லா உள்ள
தெள்ளமுதே திருவே
ஆன்றோர் வகுத்த த இயன்றோர் படித்தின் ஈன்றதமிழ் நாட்டிற்கு சான்றோனாய் வாழ்ந்
வீட்டில் விருந்தோடு நாட்டில் நல்லறிஞர் ஈடில்லா இலக்கியத்த மாறில்லா மாமனித
தமிழுக்குச் சோதனை தலைநிமிர்ந்து தனை தமிழென்றும் மறவா இனியொன்று வந்தி
குறிப்பு:
1995ம் ஆண்டு இ கி.பெ.ஆ. விஸ்வ
பாமாலை அஞ்ச6
நல்வழி - கவிதை நூல்
 

தாங்குவரோ?
வியங்களைந்தினையும் அகத்துணர்ந்து
மறையாம் திருக்குறளின் புகழ் பரப்பி
த்தே கலை ஞானம் நனி சேர்த்த
கி.பெ.ஆ என்னும் திரவியமே
மிழ்மூன்று மகத்திருத்தி புறவே பொருள் பாலித்தியல்பாக ம் ஏனைத் தமிழர்க்கும் த தனிநாயகமே
ம் விறல்மிகு பலரோடும் நட்போடும் பார் புகழ நின் இன்ப நெறி கண்டோனே மறப்பேனோ நின்மாண்பினை நான்
ாகள் வந்துற்ற போதெல்லாம் யுணர்ந்து தரம்சேர்த்த தகுதியினை து தமிழர்கள் மறந்திடினும் டின் யாரிங்கு தாங்குவரோ
றைபதம் எய்திய முத்தமிழ் காவலர் மூதறிஞர் நாதம் அவர்களின் நினைவாகப் பாடப்பட்ட
5.
30

Page 41
01.
O2.
O3.
04.
05.
Glшpuliaошо
பாரதியின் பள்ளியிலே பலநா பண்பெனும் ஒடத்தில் பயணம் கம்பனின் காவியத்தில் மிதந்து கவித்துவத்தை எண்ணி ஏங்கிட்
நீதி நெறி நூல்கள் நிறையக் பாரதக் கதை படித்து பயன் ப தெய்வமொழிப் புலவர் நுண்ண
உய்யும் வழியதனால் கூடவே
உள்ளக்கமலமதில் உணர்வுகை வெள்ளைத் துகிலாடை மேல6 பள்ளித் தலமனைத்தும் கோயி கல்விப் பெரு நிதியாம் சரஸ்
எல்லாம் வல்ல எமதீசன் கண மல்லிகை பூம்பாதம் மகிழ்ந்து சொல்லாற்றல் பெற்று சுருதித் எல்லோர்க்கும் உதவும் நயம்சி
கல்லாமை கற்றுடைமை எல்ல பொய்யாமை உற்றுப் புகழ்டெ தெய்வத் திருவுடைமை தெளி
மெய்மை வளம் சேரும் மேதி
நல்வழி - கவிதை நூல்

ஆரையம்பதிக சபாவரத்தினம்
ள் படித்ததுண்டு
கரைகாணா
கற்றதுண்டு 6) பெற்றதுண்டு: னறிவை மெச்சிநி芭
அறிந்ததுண்டு.
ள ஊட்டுவித்து னிந்து இன்பமுடன் - தூய லெனக் கொண்டருளும் வதிதாள் பணிந்ததுண்டு
பதியின்
வணங்கியதால் - நல்ல தமிழ் சேர்த்து
ിബ படைத்த D
பறும் உண்மையினால்
நலம் பெற்றோர்க்கு
31

Page 42
ஆரையம்பதி க சபாரெத்தினம்
.ெ
1.
கொடுமை என்ற ெ கொலை என்பதல் தீமை என்னும் தீர்
அதற்குமோர் விதை
இதயமற்றுப் பொய இடறு பல புரிந்து இரக்கமற்று மனமு இம்சிப்பதுவே கெ
தயக்கமின்றி பிறர் தமதாக்கிக் கொள் தலையுடைத்துத் து தவறு செய்தல் ெ
நல்லோரைப் பார் நாவழிய வசை ச நயவஞ்சகம் புரிய நடத்தையுமோ மல்
கொன்றுவிடும் கு குற்றமுண்டே ஆ மன்றில் அதன் தி மனித உயிர்க்கிள் நின்று கொல்லும் நெறிமுறைகள் 4 மென் மனதை ே சாய்க்குமோர் கே
நல்வழி - கவிதை நூல்

காடுமை
சொல்லுக்கு ல அர்த்தம் வையிலே
பி ேட ல உண்டு
ப்யுரைத்து
மடைய
ாடுமை
பொருளை வதற்கு திட்டம் தீட்டி பருங் கொடுமை
த்துக் கூசாமல் கூறி
பும்
ண்ணில் கொடுமை
கறியால் யினும் ைேம - 1 ைேம கலை - நீள்துரோக அதற்கு மேல் "வரோடு
காடரியாம்.
32
52

Page 43
நெஞ்சை ஒ
1. பக்ரீரியாவும் வைரசும் ! வாழ்வை முடித்திடும் தீ
பக்கத்து வீட்டு பார்வதி பாழடிக்கும் ஈனப் பாதச
2. காட்டில் வாழும் கொடி வேட்டை மிகுந்த பெரு நாட்டில் விளங்கும் மனி நாதி கலக்கும் யாளி சி
3. தோன்றிற் புகழுடன் தே தோன்றா வண்ணம் வா மூன்றுமமைந்த வாழ்க்ை முயன்றே பெற முயற்சி
4. ஆசைக்கு அனுமதி கெ ஆத்மாவை விற்றுப் பின் நீதிக்கு நெஞ்சை ஒழிக்
போதிக்கும் உண்மை ம
5. சாதிக்கு வேலி போடாே சாற்றும் நெறிமுறை மீற தாலிக்கு மதிப்பு கொடு தத்துவம் புரிந்து வாழ்ந்
6. பாவிக்கும் வாழ்வுண்டு
பயன்கருதாப் பணிகளை சாமியாய் இங்கு வாழ்ட சால்வை மூடிய ரோகிக
நல்வழி - கவிதை நூல்

ஆரையம்பதிக கபாவரத்தினம்
ஒழிக்காதே
பாவிகளல்ல - அவை க்காவிகள் தாம் தான் நம்மைப்
கியாம்
ய புலி
மிருகம் தர்களோ நம்மை
|ங்கம்
ான்றி விடு - துயர் ழ்ந்து விடு )கயினை
செய்வாய்,
ாடுக்காதே அது ழைத்து விடும் காதே - நேர்மை றக்காதே.
தே தமிழ் ாதே த்து அதன் திடுவாய்
மறக்காதே - வையகத்தில்
ா ஆற்றிவிடு வர் சிலபேர் sள்தாம்
33

Page 44
ஆரையம்பதிக சபாவரத்தினம்
01.
O2.
O3.
04.
O5.
06.
ஆசையால் அ
நீதி என்பது விழல நேர்மை என்பது நி பல்லிழிப்பதே தொ பண்பு கெட்டதோர்
காவியம் கூறும் நெ கதைகள் பலநாம் ( பூமியில் வாழும் வ புத்தகப் போதனை
படித்தது ஒன்று நட பட்டம் பெற்றோர் பணமே என்ற குறி பரம்பரை தோன்று
அன்பாய்க் கூடும் அடுத்தவன் கேடே
முன்பாய்க் கேட்டா முன்போல் அதைே
பிறர்க்குச் செய்யும் பிரதிபலனே நோக் நன்மை என்பதை
நகருமுன்பே மறக்
மான மென்பதே ே மக்கள் வாழ்க்கை ஆசை பெருகிடும் அனைத்தும் மறை
நல்வழி - கவிதை நூல்

னைத்தும் மறையுது
ச்சு
pலாச்சு மிலாச்சு - எங்கும் வாழ்வாச்சு
றிகளிலே கேட்டிருப்போம் ாழ்க்கையிலே புழுதியிலே.
ப்பது ஒன்று நாட்டினிலே யால் இந்த து பாரினிலே,
இருவர்க்குள்ளும் நினைக்கின்றான் ல் முளிக்கின்றான் ய தொடர்கின்றான்.
சேவைக்கும் கின்றான் இம்மையிலே
கின்றான்.
தெரியவில்லை
யைப் புரியவில்லை
மனத்தாலே
யுது அதனாலே.
34

Page 45
தென்னை
உண்மையைக் கண்டஞ்
கோழைகள் - 2 ஊனமுற்று எதிர்க்காதிரு
பேடிகள் - வன் எண்ணமுடன் எழுந்தெதி
திருடர்கள் - தப் ஏதும் வேண்டா நிலை
மனிதர்கள்.
கள்ளம் கபடம் அறியாத
குழந்தைகள் - ! குள்ளம் குரோதம் நிரை
குருடுகள் தன்னைப் பற்றி மேலா
நச்சு மரங்கள் பிறர் தேவையைத் தி.
தென்னை மரங்
நல்வழி - கவிதை நூல்

ஆரையம்பதி க. சபாரெத்தினம்
மரங்கள்
சுவோர்
பளம்
நப்போர்
ர்ெப்போர் மக்கு நின்று சாற்றுவோர் |
தவை உள்ளே றந்தவை - அகக்
ய் - நினைப்பவை
னம் உணர்ந்து - வாழ்பவை
கள்
35

Page 46
ஆரையம்பதி க. சபாரெத்தினம்
வாராய் வ
01.
பாரெல்லாம் போற்று பண்போடு வாழுகின்
சீராய்த் செழித்தோங். வாராய் ஒருக்கால் வ
02.
நேராய் நாமிப்போது தீராவினை தீர்க்கும் பாரில் புகழ் படைத்த காரானைக் கணபதிய
03.
நேரே தெரிவதுதான் வண்ண வடிவூட்டும்
தேர்போல் மிதக்குது வாராய் நிலவொளிய
04.
அந்தோ தெரிகிறதே சென்னியதில் பதித்த முன்னைப் பயனதுவ முதிர்ந்த முனிவனவ
05.
அப்பாலும் இப்பாலு. அடங்காத சனசந்து அகிலத்தில் அடர்த்தி ஆனபெயர் பெற்ற 8
06.
அடுத்து வந்துவிட்டே அர்த்தம் பொதிந்த த அருமை பெருமை ( அறிஞர் பலர் பிறந்த
நல்வழி - கவிதை நூல்

லம் வருவோம்
கின்ற பாடுமீன் நாட்டினிலே ற பைத்தமிழர் நாங்களையா கும் இச்செந்நெல் விளைநாட்டை பலம் வருவோம் இளஞ்சுடரே
நெடுக நடந்துசென்று திருவருள் சேர் நாயகனாம் | மாமாங்கப் பதியுறையும் பின் தாள் பணிந்து நலம் பெறுவோம்.
நித்திலத்தில் முத்தெடுக்கும் வங்கப் பெருங்கடலாம் பார் தெற்குத்திசை பாலமது. பில் மீன்பாடும் இசை கேட்போம்.
அன்னமோ டரவுருவாய் சிறந்த முத்துச் சிற்பமுடன் ால் முத்தமிழில் வித்தகனாய் ன் முத்திரைசேர் நினைவுலகம்
ம் எப்பால்தான் பார்த்தாலும்
அளவில்லா வளநாடாய் க்கு அமைந்ததோர் முதலிடமாய் காத்தான்குடி இதுவே.
டாம் அழகு, மணம், மாலை தமிழ் இனிய வள பூமி கொண்ட ஆலயங்கள் மலி - ஆரையம் பதி என்க.
-- 36
36

Page 47
O7.
O8.
O9.
10.
1.
12.
13.
மாண்புமிகு மதுரையிலே மீனாட்சி அம்மன்போல் ப காமாட்சி கற்புக் கரசி வ அருளாட்சி செய்கின்ற ஆ
பேரும் புகழும் நற்பேறுப் வீரம் விளைக்க விரும்பி நீரைச் சொரியும் மலைய ஞானச் சுடர் வேலன் தி
பச்சையாய் தெரியுமிடம்
மிச்சமாய் உள்ளதிது எழு கச்சைபோல் பாயுமிந்த 6 கொச்சையாய் பேசுதமிழ்
கற்சுவர் எழுப்பி மேல் க கச்சிதமாய் கட்டியந்த வ எச்சமாய் விட்டுச் சென்ற பக்கமாய் இருக்குது பார்
கல்லெருது புல்லுண்டு ட கச்சிதமாய் கால்மடித்து காசினியில் அற்புதம் நிக
கொக்கட்டிச்சோலை தான்
சின்னக் கதிர்காமம் என்று முன்னம் தோற்றுவித்த மு அண்ணல் புலவர்மணி
பண்டிதர் கந்தையா பிற
மொத்தமாய் சொன்னேன் பத்துநாள் வேண்டுமின்னு சற்றுநாள் கழித்து வாரு முற்றும் நாம் சென்று பா
நல்வழி - கவிதை நூல்

ஆரையம்பதிக கபாவரத்தினம்
மனையாட்சி புரிகின்ற மிக்க புகழ்படைத்த ழக்குரைத்த கண்ணகியாள்
ஆரையம்பதி இதுவே.
b தந்தெமக்கு ய போதெல்லாம் பருவியாய் விளங்கும் ருத்தலம் தான் இதுவாம்.
படுவான்கரை என்பர்
வான் கரைபேரு
வாவிதான் இதற்கெல்லை - இங்கு
செவிக்குத் தனியின்பம்
டினமதில் நாற்புறமும்
ாவிக்கரையோரமாய்
ஒல்லாந்தர் கோட்டையிது
பயங்கர தகழி முன்னால்
சும் சாணம் போட்டுப் பின் ஒல்லாந்தனை ஒப்பவைத்து ழ்த்திட்ட கோயிலிது ர்தோன்றீசர் திருப்பதியாம்.
லும் சிறந்த பல அறிஞர் தம்மை pதுபெரும் பதியென வாழ் அருட்கவி சுந்தரம் பிள்ளை ந்த மண்டூர் பதி இதுவாம்
ஐயா மட்டுமா நகரின் மாண்பை Iம் பலவிடமும் சுற்றிப்பார்க்க ம் புத்தாண்டு பிறந்த பின்பு ர்போம் முக்கிய இடங்களெல்லாம்.
37

Page 48
ஆரையம்பதி க. சபாரெத்தினம்
சாதி
01. |
சாதிகள் இல்லை என் சமத்துவம் பேசுதல் கு பகுப்புண்ட எதிலுமே பகைப்புலம் நாடுவதில்
02.
தாவர வகைகளிலும் < தவழ்ந்தோடும் நதிகள் நாளிலும் பொழுதிலும் நற்றமிழில் கூடவே சா
03.
பருவத்தில்தானும் உ6 பண்பாட்டிலும் மலரும் கடமையில் கூட வரும் கண்ணில் காணும் எதி
04.
சாதிகள் இல்லையேல் பாறிடும் உலகினில் ப நாகரீகம் எழுதிட ஏணி நகர்ந்திடும் இல்லாது
05.
ஏற்றமும் இறக்கமும் ஏற்படும் அங்கேதான் தோற்றமும் மறைவும் தொடரும் எங்குமே ச
06.
சாதியை வைத்துப் பி சண்டாளச் சாதியாய் ஊரையும் பேரையும் உணர்வற்ற சாதியாய்
நல்வழி - கவிதை நூல்

ரன் இல்லை
பதறியாமை
றைப்பிரசவம் சாதியுண்டு மதான் தவறுண்டு
சாதியுண்டு
லும் சாதியுண்டு - சாதியுண்டு
தியுண்டு
என்டு சாதிகள் தே சாதிகள் ம் சாதிகள் கிலுமே சாதிகள்
ம் தேவைகள் மானிடர் சிகள்
பேனைகள்
உண்டானால்
சாதிகள்
இரண்டானால் சாதிகள்
- -----
"ழைப்பவர் மாறுவார் உறிஞ்சிடும் - இவர்
சாகுவார்.
38
" - 38

Page 49
முழந்தா
1. முடிந்தால் பாரடா
முடியாவிட்டால் ஒடடா முயற்சியினால் ஆகாதது மூவுலகிலுமே இல்லைய
2. அவன்தான் படைத்தான்
அற்புத உடல் இதனை அறிவும் அன்பும் பெருக அதில் அமைத்தான் சிர
3. பகுத்தறிவென்ற பாசுபத பயன்படவென்றே நமக்க பண்போடு செயல்பட்டு பல் நெறி உலகினை சி
4. ஆசையும் கோபமும் த ஆக்கத்தின் எதிரிகள் எ ஊக்கத்தை விதைத்த அ ஏக்கத்துக்குள்ளே மறை
5. நோக்கத்தை புரிந்து :ெ தெளிந்திடும் புரிந்திடும் தூக்கம் கலைந்திடா வி
ஏக்கமே வாழ்க்கையாய்
(Cly
நல்வழி - கவிதை நூல்

ஆரையம்பதிக சபாரெத்தினம்
üb Lun LTLIT
JILIT
டெவே
சும் மனமும்
ாஸ்திரம் 5ளித்தான் வருவதற்கே ருஸ்டித்தான்
ான் மனித ன்பதனை அவனே த்துவிட்டான்.
காண்டால்
எல்லாம்
Iட்டால்
மாறிவிடும்.
மற்றும்)
39

Page 50

ਸਾ ਰਹ ਸੰਕਲਪ

Page 51


Page 52
நல்வழி
ஆரையம்பதி க. சபாரெத்தினம்
சிறுவர் கற்பனை வளம் நிறைந்தது; 8 அதிசயமான, புதுமையான, வளம் புரிந்துகொண்டும் கண்ணாரக் காணும் நன்கறிவோம் சிறுவர் இலக்கியமாம் ந6
கணபதிப்பிள்ளை சபாரெ, யைப் பிறப்பிடமாகக் கெ சாலையில் கற்றுத்தேறி ! பரீட்சையில் சித்தியடைந் திணைக்களங்களில் சிறப் சேவைப் போட்டிப் பார் நாட்டிற்கான இலங்கை பணியாற்றும் காலை இவ அனுபவங்கள்' என்றதொ தமிழ் இலக்கியப் பு குறிப்பிடத்தக்கதாகும். பா 'ஆரையம்பதி க. சபாரெத் கட்டுரை, நாடகம், சிறுவ தற்போது அரச சோ மண்முனைப்பற்று மத் சேவையாற்றுகின்றார்.
wanasinghe Printers, 126/1, Trinco

திசயமானது; புதுமையானது. இத்தகு
நிரம்பிய கற்பனை உள்ளத்தை புலன்கள் உணர்ந்தறியும் உலகத்தை
வழியில்.
த்தினம் (1946) மட்டக்களப்பில் ஆரையம்பதி Tண்ட இவர் மட்/சிவானந்த தேசியப் பாடஇலங்கை பொது எழுதுவினைஞர் போட்டிப் து மட் /கல்வித்திணைக்களம் மற்றும் இதர புடன் சேவையாற்றி இலங்கை வெளிநாட்டு ட்சையில் சித்தியடைந்து (1991) ரஷ்ய வெளிநாட்டுத் தூதரகம் மொஸ்கோவில் ரது அனுபவ அறிவின் மூலமாக 'மொஸ்கோ ந பயணக் கட்டுரை வகை இலக்கியத்தினை பரப்பிற்கு நல்கி வளம் சேர்த்தமை டசாலைக் காலத்திலிருந்தே 'பீஸ்மாச்சாரி', தினம் எனும் புனைப்பெயர்களில் கவிதை, ர் இலக்கியம் முதலானவற்றை எழுதியவர். வையிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில் கதியஸ்த்த சபையின் உறுப்பினராகச்
ISBN 978-955-53426-1-2
9 789555 342612
Road, Batticaloa, T.P: 065 2227170