கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்க்கையில் ஓர் உறுதியான ஆரம்பம்

Page 1
ஆரம்பநிலைக் கல்
பற்றிய ஒர்
பொதுக்கல்விச் சீர்திருத்தம் பற்றி
 
 

அறிமுகம்
நிய ஜனாதிபதி துரித செயலணி
s

Page 2
அம்மா நான் வளர்
வருங்காலம் எ
உங்கள் பிள்ளை இக் கேள்வியைக் என்னவாக இருக்கும்? ஒரு வேளை பிள்ளையின் வருங்காலத்திற்கு திட் இலட்சியங்களையும் உங்கள் மனதி ஏற்கனவே அமைத்து இருக்கலாம். அல்லது உங்கள் பிள்ளைகள் வளர்ந்து வந்து தங்கள் இலட்சியங்களை தாமே அமைத்துக் கொள்ளவேண்டு - மென நீங்கள் கருதலாம். எவ்வாறாயினும் ஐயத்துக்கு - இடமின்றி ஏற்கனவே ஒரு உண்மையை அறிந்துள்ளீர்கள். அதாவது ஏனைய காரணங்களிலும் பார்க்க உங்கள் பிள்ளையின் வளம வருங்காலம் அவன்|அவள் பெற்றுக்ே கல்வியின் தரத்திலேயே தங்கியுள்ள நீங்கள் அறிவீர்கள். தொழில் வாய் சமுதாய வாழ்வு, புகழ், அதிர்ஷ்டம் மன சுக வாழ்வு ஆகிய இவைகள் ஆழமாக நிர்ணயிக்கப்படுகின்றன.
ஆரம்பப் படிமு
முக்கிய
கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி கல்வி அல்லது பல்கலைக்கழகக் க க. பொ. த. (உயர்தரம்), டிப்ளே பற்றியே நாம் அதிகமாக சிந்திப்பது கிடைப்பதற்கு இப்படியான தராதரப் நாம் அறிவோம். ஆயினும் நல்ல மட்டுமன்றி சுறுசுறுப்பானதும் வகை வாழ்க்கையொன்றினை நோக்கி பலவருடங்கள் முன்னதாக ஆரம்பநி3 பாடசாலைகளிலேயே பிள்ளைகள் எட்
 
 

து வந்ததும் எனது
படி இருக்கும்?
கேட்கும் போது உங்கள் பதில்
நீங்கள் உங்கள்
டங்களையும்
லேயே
T60T كصر
கொள்ளும்
ாது என்பதை
ப்பு, திருமணம்,
இதற்கு மேலாக சரீர
யாவும் கல்வியினாலேயே மிகவும்
றைகளே மிகவும்
DIT 60 6) 6
நாம் சிந்திக்கும் போது, இடைநிலைக் ல்வி, க. பொ. த. (சாதாரணம்), ாமாக்கள், பட்டப்படிப்புகள் என்பன ண்டு. பொருத்தமான வேலைவாய்ப்பு பத்திரங்கள் உதவுகின்றன என்பதை வருவாய் தரும் தொழிலை நோக்கி ;வேறுபட்டதும் பரிபூரணமானதுமான யும் அதிமுக்கியமான காலடிகள் லையில் எடுக்கப்படுகின்றன. ஆரம்பப் படிக் கற்பது என்பதையும்அவர்களைச்

Page 3
சுற்றியுள்ள மற்ற மக்களுடனும் உலகத் எப்படி விருத்தி செய்வது என்பதையும் சீரான ஆரம்பப் பாடசாலைக் : அர்த்தமற்றதாகவே அமையும். மனப் பாடமாக்குதல், பரீட்சைகளை மையப் உடலுக்கும் மனத்திற்கும் மிக கஷ்டத்ன செயற்படுகின்றன . இதன் காரணமா? முழுமையான இளைஞர் / யுவதி ஒரு நேரம் கிடைப்பதில்லை. தரம் 1 ெ ஆரம்ப நிலைக் கல்வி வருடங்களே ! முக்கியமான காலப்பகுதியாகும்.
அத்திவாரத்தை உறுதி!
ஆரம்ப நிலைக் கல்வி எதற்கு என உ என்னவாக இருக்கும்? அநேகர் கூறுவது போன்று வாசிப்பு, 6 கற்பிப்பதற்கோ அல்லது கீழ்ப்பட பிள்ளைகளுக்குக் கற்பிப்பதற்கோ - பயன்படும் என நீங்கள் பதில் கூற சரியானவையாக இருந்தாலும் ஆர இதற்கும் மேலான தொழிற்பாடுகள் வேண்டும். ஒரு சிறந்த ஆரம்பக் க இலட்சியங்களை உள்ளடக்கியதாக .
0 உங்கள் பிள்ளைகளிடம் உள்ள
உள்ளார்ந்த ஆற்றல் ஆகியவற் ை செய்ய முயலுதல். © விரிவடைந்து வரும் உங்கள் பி
செய்யும் முகமாகக் கீழ்க் கான்
சிந்தித்து வினாக்களைப் பி கண்டுபிடிக்கும் ஆற்றவை மனத்தைக் கொண்டும் க உருவாக்கும் ஆற்றலை எ

துடனும் சிறந்த பயனுள்ள உறவுகளை
முதலில் கற்றுக்கொள்ளுகின்றனர். கல்வியில்லாமல் உயர்தரக் கல்வி பாடம் செய்தல், ரியூசன் வகுப்பில் மாகக் கொண்டு கற்றல் ஆகியனவே த விளைவிக்கும் கற்றல்முறைகளாகச் 5 உங்கள் பிள்ளைகள் சுக நலமுடைய பராக விருத்தியாவதற்கு போதுமான தாடக்கம் தரம் 5 வரை அதாவது முழுப் பாடசாலை வாழ்க்கையில் மிக
பாக அமைத்திடுவோம்
உங்களிடம் கேட்டால் உங்கள் பதில்
எழுத்து, கணிதம் முதலியனவற்றைக் ஓதல், ஒழுக்க விதி முறைகளை ஆரம்ப நிலைப் பாடசாலைக் கல்வி லாம். ஆம், இவ்விரு பதில்களும் ம்பநிலைப் பாடசாலைக் கல்வியில் உண்டு என்பதை நீங்கள் உணர கல்வித் திட்டமானது கீழ்க் காணும் அமையும்.
டங்கியுள்ள விசேட சாமர்த்தியம், ற இனங்கண்டு அவற்றை அபிவிருத்தி
ள்ளைமின் மனதை மேலும் விருத்தி ரபவற்றைக் கற்பித்தல்: சிறப்பித்து அவற்றிற்கான பதில்களைக் ) விருத்திசெய்தல் . ரத்தைக் கொண்டும் கற்பனையால் பிருத்தி செய்தல்.

Page 4
தானாகவே அறிவைப் பெ செய்யும் முறையைக் கற்று முதியோர், ஆசிரியர்கள் மற்றும் பிள்ளைகள் ஆகியோருக்கு ஆதரவளி கனம்பண்ணும் வழக்கத்தை வளர்த்தல் . வேறுபட்ட கலாச்சாரங்கள் மற்றவர்களின் கருத்துக்க புரிந்துணர்ந்து அவற்றுக் மதிப்பளித்து நடத்தல். மனிதர்கள், தாவரவகைக விலங்கினங்கள் உட்பட
சுற்றாடலைப் பாதுகாத்தல் 0 பிள்ளைகளின் கல்வி அபிவிருத், பெற்றோரான உங்களை ஈடுபடு கொள்ள சந்தர்ப்பங்கள் வழங்க உங்கள் பிள்ளையின் ஆளுமை . கொள்ளல். ஒரு பெற்றார் என் ற வ ை பாடசாலையிலிருந்து மேற்படி உங்களுக்கு உரிமையுண்டு.
உங்கள் பிள்ளையின்
திருப்திக
ஆரம்ப நிலைப் பாடசாலைப் பிள்ளை உணரும் போது நமது நாட்டில் நீண் நிலையில் இருந்துள்ளதென்பது மிகப் கற்றலுக்கு உகந்த மகிழ்ச்சிகரம் வகுப்புகளின் எண்ணிக்கை மிகக் மட்டுமே போதுமான வசதிகள் க
முறைகள் மிகவும் கட்டிறுக்கமான ை முன்னேற்றங்களோடு தொடர்பற்றல் மூலமாகவும் தமது திறமைகளை 6 அரிதாகவே பிள்ளைகளுக்குக் க தொடர்புகொண்டு உண்மையில் பாட என்பதை அறிந்து கொள்வதற்கு
2

ற்று, அவ்வறிவைப் பிரயோகம் பக்கொள்ளல்.
த்து
*. .
ளையும் ளையும்
5
).
தியில் நித்திக் ப்படல். அபிவிருத்தியில் பங்கு
கயில், உங்கள் பிள்ளையின் விடயங்களை எதிர்பார்ப்பதற்கு
'பாடசாலை வாழ்க்கை
ரமானதா?
ரகளின் கல்வியின் முக்கியத்துவத்தை ட காலமாக இது புறக்கணிக்கப்பட்ட யும் ஆழ்ந்த கவலையை அளிக்கின்றது . என சூழலைத் தரும் ஆரம்பநிலை
குறைவானதாகும். ஒருசிலவற்றில் காணப்படுகின்றன. எமது கற்பித்தல் வ; இன்றைய உலகத்தில் நடைபெறும் வை. செயல் மூலமாகவும் விளையாட்டு விருத்தி செய்யும் வாய்ப்புக்கள் மிக கிடைக்கின்றது . ஆசிரியர்களுடன் சாலையில் என்ன நடைபெறுகின்றது
பெற்றோருக்கு அதிக சந்தர்ப்பம்

Page 5
கிடைப்பதில்லை. ஆரம்ப நிலை வ விடயம் பிள்ளைகளின் விசேட ச போன்றன அடையாளங்காணப்பட்டு . அரிதென்பதாகும். எங்கள் சமுதாயம் இன்று முகம் ெ காரணம் கல்வி முறைமையில் ஏ தோல்விகளை நாம் சுவடு பிடித்து உண்மையில் ஆரம்பநிலைக் கல்வியில் தோல்விகளேயாகும் என்பது தெளிவு ஆகவே ஆரம்ப நிலைக் கல்வியை சீர்ப் நேரம் இதுவே என்பதை நாம் நன்கு
'ஆரம்பக் கல்விச் சீர்திருத்
'பிள்ளைகளின் கற்றவை
1998ம் ஆண்டின் ஆரம்பம் முதல், கம் ஆரம்ப நிலைக் கல்வி முறைமையில் ஒ செயற்படுத்தப்பட்டது . எமது நாட் உயர்த்துவதற்கான முதற்படியாக இ திட்டத்தின் விளைவாக எமது பி. சமுதாயத்தினதும் தேவைக்கு ஏற்ப ஆரம்பக்கல்விச் சீர்திருத்த நிகழ்ச்சி நடைமுறைப்படுத்தப்படும். இச் சீர்த் ஐந்து வருட ஆரம்பப் பாடசாலைக் : பிரிக்கப்படும். இவ் ஒவ்வொரு கட்ட முறைகள் அடங்கும். அவையாவன ே செயல் சார்ந்த கற்றல் என்பனவாகு வகுப்பறைச் செயற்றிட்டங்கள், கலந்துரையாடல்கள் போன்றனவாகு முறைகளுக்கும் வெவ்வேறு முக்கியத்
முதற் கட்டத்தில் (தரம் 1, தர மேற்பார்வையுடனான விளையா கற்றலுக்கு இடம் கொடுக்கப்படு பயன்படுத்தப்படும்.
இரண்டாவது கட்டத்தில் (தர களுக்கும் சரிசமனான பங்கு -

தப்புகளில் மிகவும் கவலைக்குரிய ாமர்த்தியம், உள்ளார்ந்த ஆற்றல் அபிவிருத்தி செய்யப்படுவது மிகவும்
கொடுக்கும் பல பிரச்சினைகளுக்கு ற்பட்ட தோல்விகளேயாகும். இத் காரணம் அறிய முயல்கையில் இது ன் முதற் சில வருடங்களில் ஏற்பட்ட பாகின்றது . படுத்துவதற்குரிய முன்னுரிமையான 5 உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
தச் செயற்றிட்டம் உங்கள் » எப்படி சீரமைக்கும்?
Dபஹா மாவட்டம் பூராக இருக்கின்ற உரு மாபெரும் சீரமைக்கும் திட்டமாக டின் ஆரம்பக் கல்வியின் தரத்தை இத் திட்டமே அமைந்தது. இத் ள்ளைகளினதும் மாறிவரும் எமது
கல்வி முறை அமையப் பெறும். இத்திட்டம் 1999 முதல் நாடு பூராவும் திருத்த செயற்றிட்டத்தின் பிரகாரம் கல்வி மூன்று முக்கிய கட்டங்களாக டங்களிலும் மூன்று பிரதான கற்றல் மசைசார்ந்த வேலை , விளையாட்டு, ம். செயல் சார்ந்த கற்றல் என்பது
வெளிக்களச் சுற்றுலாக்கள் கம். இம் மூன்று விதமான கற்றல் த்துவம் அளிக்கப்படும்.
ம் 2) முக்கிய கற்றல் முறையானது ட்டாகும். அடுத்ததாக செயல் சார்ந்த ம். மேசை சார்ந்த கற்றல் குறைவாகப்
ம் 3, தரம் 4) மூன்று கற்றல் முறை அளிக்கப்படும்.

Page 6
மூன்றாவது கட்டத்தில் (தரம் 5) முக்கியத்துவம் அளிக்கப்படும். இ ஆரம்ப வருடங்களுக்கு மாணவர்கள் சார்ந்த கற்றலும் விளையாட்டும் துணையாகப் பயன்படுத்தப்படும்.
ஒவ்வொரு கட்டத்திலும் கற்பித்தல் முறை
LOT 600T66)6OT
மையமாகக்
கொண்டிருக்கும். பாரம்பரியமான ஒழுங் پڑ گی கமைப்பு, போட்டிப் பரீட்சை ஆகியவற்றிற்கு ᏗᏙ00-ᎨᏭ குறைந்த முக்கியத்துவமே ? கொடுக்கப்படும். ދަަގޫތައް பிள்ளைகளின் மனம், திறன்கள், மனப்பான்மை, ஆற்றல்கள் ஆகியவற்றை விருத்தி செய்வதற்கு அதிக கவனப் செலுத்தப்படும். இதனால் முறைசா புறக்கணிக்கப்படும் எனக் கருதக் சு பாடமாக்கி பரீட்சைகளை சித்திய என்னும் ஒடுக்கமான பழைய பாணியி ஈடாக விரிவான பலதையும் உள்ளட செயற்படுத்தப்படும்.
ஒரு புதிய பாடல்
ஒரு புதிய ஒருங்கிணைந்த ஆ முகப்படுத்தப்படும். கீழ்க்காணும் கூ
9 முதல் மொழி 9 கணிதம் 0 சுற்றாடல் கல்வி
10 est Louuio
 

மேசை சார்ந்த கற்றலுக்கு அதிக தன் வழியாக கனிஷ்ட கல்வியின் ர் தயார்செய்யப்படுவார்கள். செயல் இம் முக்கிய கற்றல் முறையுடன்
ர்ந்த கல்வி
கூடாது. முறைசார்ந்த கல்வி தனியே டையும் நோக்கத்தைக் கொண்டது பிலான கருத்தைக் கைவிட்டு, அதற்கு க்கிய ஒரு முறைசார்ந்த கல்விமுறை
பூரம்பநிலைப் பாடவிதானம் அறி -றுகள் அதில் உள்ளடங்கும்.

Page 7
கல்வியின் ஆரம்பப் பருவமான இக் கலாச்சாரத்தைப் பற்றிய அறிவு : அளிக்கும். பிள்ளைகளுடன் ஆசிரிய கொண்டு அம்மொழியில் பிள்ளைக பழக்கத்தை விருத்தி செய்வர். பி பற்றியும் மற்றும் இனக்குழுக்கள் பற்ற மயமான நன்றாக விருத்தி அடைந்த ஒரு பிரஜைக்கு பொருத்தமான செய்து கொள்வார்கள்.
'சீர்திருத்தங்களில் இ
'கூடிய விளை
பிள்ளைகளைப் பற்றி கவனம் செ
ஆரம்பக் கல்வி சீர்திருத்தங்கள் உங்க ஏற்படுத்துகின்றது என்பது பற்றி றி முறையில் முதல் ஐந்து வருடங்கள் விளைவுகள் என்னவாக இருக்கும்? உங்கள் பிள்ளையில் தன்னம்பிக் ை காண்பீர்கள் என நாம் நம்புகின்றே புரிந்து பெற்றுக் கொண்ட அறிவும் ஒழுக்கத் தத்துவங்களையும், விழுமிய நீங்கள் காண்பீர்கள். இவ் ஐந்து பிள்ளையின் அடிப்படைத் தகைமைக் அடைந்து இருக்கக் காணலாம். மகிழ்ச்சிகரமான நினைவுகள் பிள்ளை அத்துடன் கல்விப் படிமுறையின் அடு என்ற ஆர்வமும் கூட இருக்கும். பிள்ளைகள் எமது நாட்டின் பெறுமதி பிரஜைகளாக உருவாக வேண்டும் எ
மூலம் தோற்றுவிக்கப்படும். சுருக்கம் உங்கள் பிள்ளைகளைப் பற்றி பெருமை உங்கள் பிள்ளை கல்வி கற்கும் பருவத் மேற் கூறியவை போன்ற விளைவுக்கு உரிமை உண்டு என நாம் நம்புகின் பொறுப்பேற்றிருக்கும் நாங்கள் ச விளைவுகளை பூர்த்தி செய்வதற்கு | என்பதை உறுதியாகக் கூறுகின்றோ

கட்டத்தில், ஒழுக்கத் தத்துவங்கள் ஆகியவை முக்கியமான பங்குகளை ர்கள் ஆங்கில மொழியிலும் தொடர்பு ள் தம்மிடையே தொடர்புகொள்ளும் ள்ளைகள் ஏனைய கலாச்சாரங்கள் மியும் அறிந்து கொள்வார்கள். நவீன பல் கலாச்சார சமுதாயத்தில் வாழும் பெறுமானத் தொகுதியை விருத்தி
ருந்து எதிர்பார்க்கக் வுகள் என்ன?
லுத்தும் பெற்றோர் என்ற ரீதியில் கள் பிள்ளையில் எவ்வாறு தாக்கத்தை நீங்கள் சஞ்சலப்படலாம். புதிய இம் பாக உங்கள் பிள்ளைகள் கற்றதின்
க வளர்ச்சி ஏற்படுவதை நீங்கள் எம். மேலும் சுயகற்றல் முறைகளை களை ஒழுங்கமைத்து நிலைமாறாத பங்களையும் உருவாக்கிக் கொள்வதை
வருடங்கள் பூர்த்தியாகும் போது களும் திறன்களும் நன்றாக விருத்தி
ஆரம்ப நிலைக் கல்வியைப் பற்றி களின் மனதில் நிலையாக இருக்கும். இத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்
எல்லாவற்றுக்கும் மேலாக எமது யுள்ளவரும் பயன்தரக் கூடியவருமான ன்ற இலட்சியம் இச் சீர்திருத்தத்தின் மாகக் கூறின் பெற்றோர் ஆசிரியர் ம அடையக் கூடிய நிலை உருவாகும். கதின் ஆரம்ப வருடங்களில் இருந்தே களை எதிர்பார்ப்பதற்கு உங்களுக்கு "றோம். கல்விச் சீர்திருத்தத்தினை அனைவரும் நீங்கள் எதிர்பார்க்கும் எம்மால் இயன்ற முயற்சி எடுப்போம்
ம்.

Page 8
இச் சீர்திருத்தங்கள் குறித்து உரி வேண்டுமென நீங்கள் எவ்வளவு போன்று நாமும் இதில் கரிசனை உண்மையில் உங்கள் உதவியை ஆலோசனைகளையும் அவதானிப் ஆரம்பநிலைக் கல்வி சீர்திருத்தத்திற் பற்றி எம்முடன் தொடர்பு கொள்ளு றோருக்கும் ஆசிரியருக்கும் இட்ைே வாய்ப்புக்கள் தரப்படும். ஆனாலும் கொள்ள வேண்டும் எனவும் ே கருத்துக்கள், அவதானிப்புகள், கண் கீழ்க் காணும் முகவரிக்கு அனுப்புப
செய தேசியக் கல்வி ஆணைச் நாராகேன்பிட்
இச்சிற்றேடை அச்சடிப்பதற்கு வே அபிவிருத்தி திணைக்களத்தினால்
ஆரம்பக்கல்வித் திட்டமிடல் செயற்றிட் ஆலோசகர் - கலாநிதி கே. டீ. அ
 

துக்களை அறிய
வ்கள் பிள்ளைகள் அதிக பயனடைய தூரம் விரும்புகின்றீர்களோ அதே ா உள்ளவர்களாக இருக்கின்றோம். நாம் நாடுகின்றோம். உங்கள் புக்களையும் உங்கள் பிள்ளை புதிய )கு காட்டுகின்ற பிரதிபலிப்புக்களையும் நங்கள். புதிய முறைமையின்படி பெற் ய தொடர்புகள் ஏற்படுவதற்கு பல்வேறு நீங்கள் எம்முடன் நேரடியாக தொடர்பு கட்டுக் கொள்கின்றோம். உங்கள் டனங்கள் எதுவும் இருந்தால் அவற்றை ாறு கேட்டுக்கொள்கின்றோம்.
6) IT6m fr $குழு, 223 சீ, நாவல வீதி, டி, கொழும்பு 5.
ண்டிய நிதியுதவி UK இன் சர்வதேச (DFID) கல்வி, உயர்கல்வி அமைச்சின் டத்துக்கு (PEPP) ஊடாக வழங்கப்பட்டது.
ருள்பிரகாசம்
அச்சடித்தல் - அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்