கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அதிகாரப்பரவலாக்கமும் காணி அதிகாரங்களும்

Page 1

参考
奚
λ

Page 2


Page 3
அரசியல் தீர்வு யோசனைகளும்
காணி அதிகாரங்களும்
தென்னிலங்கையில் வாழும் சிங். தமிழ் மக்களது அடிப்படைக் கே வகிப்பது காணி. இந்த இரண்டு இ. இருந்து வரும் துன்ப துயரங்கள், .ே இடத்தை வகிப்பது காணியில்லாப்
முன் சாதாரண மக்களிடையே எ தீர்வை வழங்குவதில் அரசாங்கங் இதனால் தமிழ் மக்களிடையே இ ஆரம்பித்தது. வடக்கு, கிழக்கு வாழ் பு பெரும்பாலானவை வளமற்றவை என வளங்களின் அடிப்படையிலும் அ கைத்தொழில் நடவடிக்கைகளும் படாமையால் யாழ்ப்பாண மக்கள
எதிர்பார்ப்பும் கனவாய்ப் போவ.ை
நிலமும் பண்பாடும் டெக்கு, கிழக்குப் பிரதேசத்தின் மூடப்பட்டுள்ளது. இதனைத் தவி பூமியாகவே உள்ளது. வடக்கு, கிழக்கு நிலத்தை வளப்படுத்தவும் அங்கு விவ ஆற்றல் பெற்றுள்ளார்கள். கடும் உ ஆர்வத்தோடு அதில் ஈடுபடுவதிலு! நாட்டிலுள்ள ஏனைய விவசாயிகை
என்பது பிரசித்தம் காணிப் பற்ற
D 041292-1,00,000 (96/09)
 

கள மக்களைப் போலவே வடபகுதித் ாரிக்கைகளிலும் பிரதான இடத்தை னங்கள் மத்தியிலும் நீண்ட காலமாக காரிக்கைகள் அனைத்திலும் பிரதான பிரச்சினையாகும். சில காலங்களுக்கு ாழுந்த இப்பிரச்சினைக்குச் சரியான கள் தொடர்ந்து தாமதம் காட்டின. நந்த விரக்தி சுவாலை விட்டு எரிய மக்களுக்குச் சொந்தமான காணிகளுள் ன்பது ஏற்கப்படவேண்டியதே. பெளதீக அவை கீழ் நிலையில் உள்ளதோடு, அப்பகுதிகளில் மேற்கொள்ளப் து காணி தொடர்பான தேவையும் தக் காண அவர்கள் விரும்பவில்லை.
பெரும்பகுதி அடர்ந்த காடுகளால் ர பெரும் பகுதி நிலம் வளமற்ற 5 விவசாயிகள் பெரும் தைரியத்தோடு சாயத்தை வெற்றிகரமாகச் செய்யவும் ழைப்போடு விவசாயம் செய்வதிலும் ம் வடக்கு, கிழக்கு வாழ் விவசாயிகள் ளவிட தைரியமிக்க மக்கள் குழுவினர் றாக்குறை, வளமற்ற பூமி, அடர்ந்த

Page 4
- ܟܐ பங்கை வகித்தவர்கள் வடபகுதி விவ சமய தத்துவங்களோடொட்டிய வா
ஈடுபடுவதற்கு தமிழ் மக்கள் மேற்ெ கொள்ளவேண்டும்.
தைரியசாலிகளான இந்த யாழ்ப்ப களையும் துன்ப துயரங்களையும் ! தீர்வு வழங்கவோ கடந்த அரசாங்க வில்லை. நாட்டில் மேற்கொள்ளப்பட் மற்றும் பல்நோக்குத் திட்டங்களை ஒழுங் கமைத்தபோது வட பகுதி விவசாயிகள் மத்தியில் மாக குவிந்து வந்த அடிப்படைக் கோரிக்கை களு க் கும் து ன் ப துயரங்களுக்கும் தீர்வு வழங்கும் ஆர்வம் திட் அமைப்பாளர்களிடம் இரு க க வரி ல  ைல
இதனால் நாட்டில் உரு வாக்கப்பட்ட பாரிய அளவிலான திட்டங்கள் எதனாலும் வடபகுதி கிடைக்கவில்லை. அவர்களது வாழ்க்ை ஆதாரமாகவும் அவை அமையவில்ை
صبر 4
 
 

காடுகள், குறைந்த சனச் செறிவு போன்ற ரிர தி Grı GNU LID II (6ÕIT நிலைகள் மத்தியிலும் கூட வடபகுதித் தமிழ் மக்கள், பன்னெடுங் காலமாக கெளரவ மிக்க தனித்துவமான பண்பா டொன்றைக் கட்டியெழுப்பினார்கள். வடக்கு, கிழக்கின் பண் பாட்டினைக் கட்டி யெழுப்புவதில் பாரிய
சாயிகளாவர். தாம் அனுஷ்டிக்கின்ற
ாழ்க்கை முறையான விவசாயத்தில்
காள்ளும் முய
ான விவசாய
ற்சியை நாம் புரிந்து
மக்களின் (Trflag
புரிந்து கொள்ளவோ, அவற்றுக்குத் ங்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ள
பல்வேறு அ1
ID
அபிவிருத்தி மற்றும் பல நோக்குத்
தமிழ் மக்களு கத் தரத்தை உ
பிவிருத்தித் திட்டங்கள்
க்கு எந்தப் பயனுப் யர்த்திக் கொள்வதற்கு
ல. தம்மை வருத்துகின்ற கடுமையான

Page 5
பற்றாக்குறைப் பிரச்சினை விதத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் து விரக்தி, குரோதத் திசை நோக்கி தர்க் இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்
மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை 1
நியாயமான உரிமை
திTம் பிறந்து வாழ்ந்த தனித்து வ ஆதாரமாயிருந்த பூமியின் நிலப்ட கோரிக்கைகள் இற்றைக்கு மூன்று
ஆரம்பமாயிற்று தாம் பல்லாண்டு
திடடங்கள எனபவை தமது கருத்து பொருத்தமான விதத்தில் அமைக் உரிமையை பல காலங்களாக அந்த
தமிழ் மக்களது இந்த உத்வேகம குரல், தமிழ் மக்களது பிரதிநிதிகள் கைகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஒட் 1957 இல் சமர்ப்பிக்கப்பட்ட பண்டார 1965 டட்லி-செல்வநாயகம் ஒப்பந்தத் 1987 இலங்கை - இந்திய ஒப்பந்தத்தி முடிவை எடுக்கும் உரிமை தமிழ் ம என்ற உடன்பாடு ஏற்றுக் கொள்ள தமது அதிகாரத்துக்குட்பட்ட பகு
 

யைத் தீர்ப்பதற்காவது பயன்படாத உருவாக்கப்பட்டதால் தமிழ் மக்களது பூர்வமாகப் பயணம் செய்யலாயிற்று. தின் மேலும், அரசின் மேலும் தமிழ்
படிப்படியாக பாதிக்கப்படலாயிற்று.
மான பண்பாடொன்றை உருவாக்க யன்பாடு சார்ந்த அனுகூலமான நான்கு தசாப்தங்களுக்கு முன்பே
சாலமாக வாழ்ந்த சீவியத்தோடு நெருங்கிய பூமிபற்றியும் 9/35 GŪT LID GÖTŐT, GJ GIT LID வளமற்ற தன்மை பற்றி கொழும்பில் வாழும் திட்டமிடல் அதிகாரி களை விட குறித் த பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களே நன்கு அறிந்து வைத் து இருந்தனர். எனவே தமக்காக மேற்கொள் ளப் படும் காணப் பயன்பாடு அதற்கான க்கும் LiI ud பரியமான அறிவுக்கும்
கப்பட வேண்டும் என்ற சுயமான விவசாயிகள் கோரிவந்துள்ளார்கள்.
ானதும் யதார்த்த பூர்வமானதுமான வாயிலாக விடுக்கப்பட்ட கோரிக் பந்தங்களிலும் இடம் பெற்றிருந்தது. ாயக - செல்வநாயகம் ஒப்பந்தத்திலும் திலும் அண்மையில் முன்வைக்கப்பட்ட லும் காணி சம்பந்தப்பட்ட சுயநிர்ணய 5களுக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் ப்பட்டது. குடியேற்றத் திட்டங்களில் திகளில் உள்ள காணிகள் பெறத்
3.

Page 6
தகுதியுடையோரைத் தெரிவு செய்யும் நியமிக்கப்படும் அதிகாரிகளைத் ெ மக்களைப் பெரும்பான்மையாய்க்
வழங்கப்பட வேண்டும் என்ற உடன் மார்ச்சு மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்திலும் இந்த நிலை ஏற்றுக் ெ பட்டது. குடியேற்றத் திட்டங்களின் காணிகள் விநியோகிக்கப்படும்போது
ஏற்றுக் கொள்ளப்பட்டன -
(அ) வடக்கு, கிழக்கு மாகாணங்களின் குறித்த மாவட்டத்தில் வாழும் வழங்கப்பட வேண்டும் ;
(ஆ) இரண்டாவது இடம், வடக்கு
தமிழ் பேசும் மக்களுக்கும் ;
(இ) மூன்றாவது இடம், நாட்டின் 6
பிரசைகளுக்கு முன்னுரிமை
பிரஜைகளுக்கு வழங்கப்பட ே
காணி சம்பந்தமாக அப்போதி மக்களது அரசியல் பிரதிநிதிகளுக் இந்த உடன்பாடுகளுக்கு உந்து சக்திய விவசாய மக்களது
துன்ப துயரங்களும் கோாரிக் கை களுமே
என்பது வெள்ளிடை
மலை. விவசாய மக்களி டமிருந்து வெளிப்படுத் தப்பட்டு அரசியல் பிரதிநிதிகள் வாயி லாகச் சமர்ப்பிக்கப் பட்ட இந்தக் கோரிக் கைகளில் உடன்பாடு காணப்பட்ட போதி
லும் சந்தர்ப்பவாத சக்திகளினால் கிளப்பப்பட்ட இடையூ முயற்சிகள் கைவிடப்பட வேண்டி (
 
 
 
 

அதிகாரமும் அத்தகைய திட்டங்களில் தரிவு செய்யும் அதிகாரமும் தமிழ் கொண்ட பிராந்திய சபைகளுக்கு பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1965
டட்லி சேனாநாயக-செல்வநாயகம் காள்ளப்பட்டதோடு உறுதிப்படுத்தப்
கீழ் வடக்கு, கிழக்கு பகுதிகளில் து பின்வரும் முக்கிய அம்சங்கள்
காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்போது ம் நிலமற்ற மக்களுக்கு முதலிடம்
1. கிழக்கு மாவட்டங்களில் வாழும்
ஏனைய பாகங்களில் வாழும் தமிழ் அளிக்கும் விதத்தில் இலங்கைப் வண்டும்.
ருந்த அரசாங்கங்களுக்கும் தமிழ் கும் இடையே மேற்கொள்ளப்பட்ட பாக இருந்தது வடக்கு, கிழக்கு வாழ்
றுகளினால் பிரச்சினைத் தீர்வுக்கான ஏற்பட்டது.

Page 7
பொறுப்பு வாய்ந்த அரசொ
பொறுப்பு வாய்ந்த அரசு என் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய க தெற்காயினும் வடக்கு, கிழச் காயினு நழுவிச் செல்லவோ, புறந்தள்ளே ஏனெனில் பல்லாண்டுகளுக்கு முன்ட உருவாக்கியவர்கள் அவர்கள். அர்
பவும், கோரிக்கை விடுக்கவும் குறித் உண்டு. இந்தக் கோரிக்கைகளுக் பயன்பாடான இந்த அதிகாரப் பர பல காலங்களாக வடக்கு, கிழ குவிந்திருந்த பிரச்சினைகளுக்கு வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வு யோசனைகள்
இன்று எழுந்துள்ள இனப்பிரச் கூட்டு என்றால், அதில் முக்கியமா கிழக்குப் பிரதேசக் காணிப் பிரச் இவ்வாறான பிரச்சினைகள் எதுவு நெடுங்காலமாக இந்தப் பிரச்சிை யவர்களுக்கே அப் பிரச்சினையின் மூலமாக தமதும் தமது சந்ததியின் பற்றி சரியான கருத்தொன்றை, ே
எனவே இன்றைய பொது ஜ அதிகாரப் பரவலாக்கல் தீர்வு யோ
 

ாறாக
ற அடிப்படையில் விவசாயிகளின் டப்பாடு எம்மீது சுமத்தப்பட்டுள்ளது. ம் இந்தப் பொறுப்புக்களிலிருந்து ா அரசாங்கத்தினால் முடியாது. ருந்தே எமது நாட்டின் பண்பாட்டை த அந்த இனங்களுக்குரிய ஒழுக்க மரபுகளையும் பாரம் பாரிய நடைமுறை களையும் உருவாக்கிய வர்களும் அவர்களே. இ ன த து க கு ரபி ய வாழ்க்கை நோக்கைப் படைத் தவர் களும் அவர்களே. இவை யனைத்துக்கும் தாம் காலூன்றிய பூமி, அவர் களுக்கான உரிமையை அளித்தது. இதனால் நிலம் சம்பந்தமாக உச்சக் குரலெழுப் த பிரதேச விவசாயிகளுக்கு உரிமை கு சாவதானமாக செவிமடுத்ததன் வலாக்கம் தீர்வு யோசனைகளினால் க்கு வாழ் விவசாயிகள் மத்தியில்
அதிகபட்சத் தீர்வொன்று முன்
ரில் காணி விவகாரம்
சினை, பல்வேறு பிரச்சினைகளின் ன பிரச்சினையாக இருப்பது வடக்கு, சினையாகும். வெளியில் இருப்போர், மில்லை என்று குரல் எழுப்பினாலும், னயோடு முட்டி மோதிப் போராடி தன்மை புரியும். இந்தக் காணிகள் ரதும் எதிர்காலத்தை உருவாக்குதல் பாராடும் மக்களே கொள்வார்கள்.
ன ஐக்கிய முன்னணி அரசாங்கம் சனைகள் மூலம் பிராந்திய சபைகளை
5

Page 8
உருவாக்கி மக்களது வாக்குகளா பிராந்திய சபைகளுக்கு காணி ெ நேர்மையோடு முன்வந்துள்ளது.
வடக்கு, கிழக்கு வாழ் மக்களி: சம்பந்தமான துன்ப துயரங்கள் சம்பந்தமான மாற்றுப் பாவனை முன்வைத்துள்ளது. காணிப் பயன் கொள்கையைத் திட்டமிடுவதற்கு நெடுங்காலமாக முன்வைத்த கோரி
அதிகாரப் பரவ லாக்கல் தீர்வு யோச னைகளில் காணிக் குடியமர்வு விடயத்தில் வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு எப்போதும் இல்லாத வகையில் வசதிகள் திட்டமிடப் பட்டுள்ளன. இது கால வரை மத்திய அரசாங் கத்தின் விவகாரம் என்றிருந்த காணிகள் விடயம் அதிகாரப் பரவலாக்கல் யோசனைகளின் ச் மாற்றப்பட்டுள்ளது. இதனால் குறித்த தீர்மானம் எடுக்கும் அடிப்படை வாக்குகளால் தெரிவு செய்யப் வழங்கப்படுகிறது. மத்திய அரசாங்க களிலிருந்து காணி பெறும்போது பெறும்.
இதற்கு முன் இவ்விடயமாக வ விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு காலத்தில் குடியேற்றத் திட்டங்களில் கு அரசாங்கம் முன்வைத்துள்ளது. தொடர்பான திட்டங்களில் குறித்த வழங்கப்படும். அடுத்த முன்னுரிமை கு வழங்கப்படும்.
நில உரித்துடைமை, நிலத்தைப் பார் நிலப் பயன்பாடு, நிலத்தில் குடியி
6
 

ல் தெரிவு செய்யப்படும் குறித்த தாடர்பான அதிகாரத்தை வழங்க
டையே இன்று எழுந்துள்ள காணி இல்லாதொழியும் விதத்தில் காணி க்கு அரசாங்கம் யோசனைகளை பாடு தொடர்பான அந்தப் புதிய
வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் க்கைகளை ஆழமாக ஆய்ந்துள்ளது.
ழ் பிராந்திய சபை விவகாரமாக பகுதியில் காணிகள் தொடர்பாகத் உரிமை, குறித்த பகுதி மக்களது படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு 5ம் தனது தேவைக்காக பிராந்தியங் பிராந்திய சபையிடம் ஆலோசனை
டக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து அனுகூலமான முறையிலே எதிர் டியமர்த்தும் போதுள்ள ஏற்பாடுகளை எதிர்காலத்தில் குடியமர்த்துதல் ாவட்ட நபர்களுக்கே முன்னுரிமை றித்த பிராந்தியத்தில் வாழ்வோருக்கு
ப்படுத்தல், பிறருக்கு பாரப்படுத்தல், }த்தாட்டல், நிலத்தை அபிவிருத்தி

Page 9
செய்தல் என்பன உட்பட காணி,
முறைப்படுத்துவதற்கு நிர்வாக அ; தாண்மை புதிய தீர்வு யோசனை
பொது ஜன ஐக்கிய முன்னணி ஆ யோசனைகள் வாயிலாக அறிமுகப் புதிய மானியங்களால் வடக்கு, கி முற்றாகத் தீர்க்கப்படும். இதன் வாயி நவீனமானதுமான விவசாயமுறைக ஏற்படும்.
அரசு முன்வைத்துள்ள வடக்கு, ஒழுங்குவிதிகள் அடங்கிய இந்த ஆ யுத்தத்துக்கு ஏதுவான காரணிகளும் செலவழித்துள்ள பெருந்தொகைய நாட்டினதும் அபிவிருத்திக்குக் கொ நீர்ப்பாசன கருத்திட்டங்களும் விவக் உருவாக்கப்படும். இதனால் இன்று செய்யப்படும் வடக்கு, கிழக்குப் அதிர்ஷ்டமானதுமாக அமையும்.
யுத்தத்தை முடிவுக்குக் கொன
டெக்கு, கிழக்கு வாழ் மக்களது நீ கொண்டதுமான பிரச்சினைகள் வழி வகுத்தது. எனினும் இந்தத் தீர் துயரங்களிற் பெரும்பாலானவை அ இந்தத் துன்ப துயரங்களில் முக்சி இந்தத் தீர்வு யோசனைகள் வாயிலாக
 

காணி சார்ந்த உரிமைகளை நடை கார சபைக்குத் தேவையான உரித் முலம் வழங்கப்பட்டுள்ளது.
ரசு அதிகாரப் பரவலாக்கல் தீர்வு
செய்துள்ள காணி சம்பந்தப்பட்ட pக்கு பிரதேசக் காணிப் பிரச்சினை பாக அவர்களது பாரம்பரியமானதும் எளில் பண்புரீதியான முன்னேற்றமும்
கிழக்கு மக்களுக்கு அனுகூலமான புரசியல் தீர்வு யோசனைகளினால், நீங்கிவிடும். எனவே யுத்தத்துக்காகச் ான பணம் பிராந்தியத்தியனதும் டுக்கக் கூடியதாயிருக்கும். இதனால் ாயம் சார்ந்த பல கருத்திட்டங்களும் சிரமப்பட்டு துன்ப துயரங்களுடன் பகுதி விவசாயம் இலகுவானதும்
ண்டுவர -
யாயமானதும் துன்ப துயரங்களைக் தனிநாட்டுக்கான போராட்டத்துக்கு வு யோசனைகளினால் அந்தத் துன்ப அகன்றுவிடும். காணிப் பிரச்சினையே ய இடத்தை வகிக்கிறது. இது கூட மேற் காட்டியவண்ணம் முடிவடைந்து விடும். பிரச்சினை களினால் எழும் துனி ப துயரங் களுக்கு நிரந்தத் தீர்வு வழங்கப்படும். முன்பிருந்த அரசாங் கங்கள், இவ்வாறான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்காமல் ஆறப் (5 L J II 60). LD L II a)
பிரச்சினை சிக்கலுக்

Page 10
குள்ளாகி தனிநாடு கோரும் அளவுக் இந்த தீர்வு யோசனைகள் வாயிலாக தக்கதாக இப்பிரச்சினைகள் தீர்க்கப் ஏதுக்களும் இல்லாதொழித்துவிடும்
தனிநாட்டுக் கோரிக்கையினால் வட விளக்கமுடியாத அளவுக்கு பல பிர னார்கள். தமது துணைவர்களை, பி: விடுவதற்கும் யுத்தம் காரணமாயிற்று பாரம்பரியங்களாலும் மேம்படுத்திக் ( அழிந்து போவதை கண்முன்னாலே யார் யுத்தத்தை உருவாக்கினார்ச அதனை முடிவுக்குக் கொண்டு வர எனினும் பொது ஜன ஐக்கிய முன் காரணிகளை அகற்றுவதன் மூலமு மூலமும் யுத்தத்தை முடிவுறச் செய் அந்தத் தீர்வு இந்த அரசியல் யோச
யுத்தம் மனிதத்தன்மையற்றது. இ காலத்துக்கும் பரம விரோதியாகும். நெடுங்காலமாக உருவாகி வந்த ம ஏதுவாயிற்று. இந்தக் காரணிகளை ஒழிக்கலாம் என்று அரசாங்கம் 西 வாழ் மக்களது காணிப் பிரச்சினை இந்த அரசியல் தீர்வு யோசன வைக்கப்பட்டுள்ளன. இதற்கு உங்கள் வெற்றி பெறச் செய்வதற்கு உங்க எதிர்பார்க்கிறது.
இலங்கை அரசாங்க அச்ச

த நிலைமை தீவிரமாகியது. எனினும், எதிர்காலத்திலும் அனுகூலம் தரத் படுவதால் தனிநாடு கோருவதற்கான
க்கு, கிழக்கு வாழ்மக்கள் வார்த்தையில் ச்சினைகளுக்கு முகம் கொடுக்கலா ாளைகளை, சகோதரர்களை இழந்து து. தமது சமயத்தாலும் பண்பாட்டுப் கொண்ட விழுமியங்கள், யுத்தத்தினால் யே நீங்கள் கண்டு கொண்டீர்கள். 1ள் ? யுத்தத்தை ஆரம்பித்தவர்கள்
மேல்பூச்சாக முயற்சி செய்தார்கள். னணி அரசு, யுத்தத்துக்கு ஏதுவான ம் அதற்குத் தீர்வை வழங்குவதன் ப்யும் முயற்சிகளை மேற்கொண்டது. னைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இது மனிதனுக்கும் அவனது எதிர்
யுத்தம் தானாக உருவாவதில்லை. க்களது துன்ப துயரங்களே இதற்கு அகற்றுவதன் மூலம் யுத்தத்தை ம்புகிறது. எனவே, வடக்கு, கிழிக்கு உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு னை வாயிலாக தீர்வுகள் முன் அங்கீகாரம் மட்டு மல்ல அதனை ள் அர்ப்பணிப்பையும் அரசாங்கம்
கத்தில் அச்சிடப்பெற்றது.

Page 11


Page 12
ஆக்கம் : அரசியலமைப்புச் சீர்திருத்தம்
நீதியமைச்சு கொழும்பு 12.
வெளியீடு : வெண்
152,
கொ

மற்றும் ஆய்வுத் தகவல் நிலையம்,
தாமரை இயக்கம், காலி வீதி, ாழும்பு 03.