கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமாதான முயற்சிக்கான தடைகளும் உலக நாடுகளின் கொள்கை வகுப்புக்களும்

Page 1
,°ey...
a*uongsm6or (pugbåsä உலக நாடுகள் 616 fruga
திரு. K. T. கே án síý அரசறிவிய
யாழ். பல்கை
சர்வதேச தமிழீழ
03.08.
 

கான தடைகளும், ரீனி கொள்கை க்களும்.
ணேசலிங்கம் வுரையாளர், ல் துறை, விலக்கழகம்,
மாணவர் பேரவை
2004.
ീഡ iۓ شگاہور کریکLع
N

Page 2


Page 3
சமாதான முயற்சிக் உலக நாடுகளி வகுப்புக்
இலங்கை இனப்பிரச்சினை உடன்பாடு புதிய அத்தியாயத்ை இரண்டரை வருடங்களுக்கு மேல் அ
நிலவியதுடன் போரற்ற பொருளாதார
சாதகமான சூழலை ஏற்படுத்தியது. அரசாங்கம் அதிக எதிர்பார்க்கையுட
நிறைவேற்று அதிகாரத்தை பிரயே வித்திட்டார். புதிய ஆட்சியில் ஜன விடுதலை முன்னணி) ஆதிக்கமுை ஹலஉறுமய என்ற பெளத்த குருமா6
கணிசமான இடத்தைப் பெற்றது. அ
அரசியல் எண்ணக்கருவுடன் கட்சி அ
இத்தகைய இனவிரோத போக்குடைய நிறைவேற்று அதிகாரத்தைத் துஷ்பிரே
கொண்டு இனப்பிரச்சினைக்கான உடன்பாடோ எவ்வாறு சாத்தியப்படு
இக் கருப்பொருளை விரிவாக நோக்
01

கான தடைகளும் ண் கொள்கை களும்
க்கான தீர்வில் யுத்த நிறுத்த
த ஏற்படுத்தியிருந்தது. கடந்த
|மைதி சமாதானம், இலங்கையில்
அபிவிருத்தி தென் இலங்கையில் இதனால் ரணில் விக்கிரமசிங்கா
ன் செயல்பட்ட போது ஜனாதிபதி
பாகித்து ஆட்சி மாற்றத்துக்கு
தா விமுத்தி பெரமுன (மக்கள்
டய சக்தியாக விளங்கியதுடன்
ரைக் கொண்ட அரசியல் கட்சியும்
அது பெளத்த இராட்சியம் என்ற
ரசியலை ஏற்படுத்திக்கொண்டது.
தீவிர அரசியல் சக்திகளையும்,
யாகம் செய்யும் ஜனாதிபதியையும்
தீர்வோ அல்லது போர்நிறுத்த
ம் என்ற சந்தேகம் நிலவுகிறது. குவோம்.

Page 4
புதிய அரசின் வரவு இை ரணில் விக்கிரமசிங்கா விடுதை பிரச்சாரத்துடனேயே சாத்தியப்ப தவறிய வரவாகவே காணப்ப( விடமிருந்து ஆட்சியைப் பறிப்பத ஜே.வி.பி உம் போட்ட உபாயே
இம் முன்னணி ஆட்சிப் பொறு மீறப்பட்டதுடன் சமாதான பேச்சுக் புலிகளிலிருந்து பிரித்தெடுக்கப்ப வந்ததுடன் கிழக்கை குழப்பும் ( தாக்குதலை மேற்கொண்டது. தேசியத்தின் புத்திஜீவிகளையும் வேலையில் புலனாய்வுப் பிரிவு தீவு இதற்கு பின்னால் சிறிலங்கா இர அரசாங்கத் தரப்பு தொடர்புடைய
விடுதலைப்புலிகள் குற்றம் சாட்டு
ஜனாதிபதியின் ஆளும் :
நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் நிராகரிப்பு போ மக்களுக்கு தெரிந்த விடயம். பயன்படுத்தி இலங்கையின் அன
முயலுகின்றதென்பதையே ஆழம

டக்கால தன்னாட்சி அதிகார சபையை லப்புலிகளிடம் வழங்கிவிடுவார் என்ற ட்டது. இப்புதிய அரசின் வரவு முறை }கின்றது. ரணில் விக்கிரமசிங்கா bகு ஜனாதிபதியின் சுதந்திரக்கட்சியும் ம மக்கள் சுதந்திர முன்னணியாகும். ப்பை ஏற்ற பின்னர் போர் நிறுத்தம் கள் இடைநிறுத்தப்பட்டன. விடுதலைப் ட்ட கருணா முதன்மைப்படுத்தப்பட்டு முயற்சியாக தமிழ் தேசியத்தின் மீது
பல போராளிகளையும், தமிழ் , ஊடகத்துறையினரையும் அழிக்கும் விரமாக ஈடுபட்டமை தெரியவந்துள்ளது. ாணுவமும் இராணுவத் தளபதிகளும் பதாக தமக்கு தெரியவந்துள்ளதென }வதற்கு அதிக ஆதாரங்கள் உண்டு.
நரப்பு அமைச்சர்களும் இராணுவமும் அம்பலமாகிய விடயமே. அதுபற்றிய லியானதென்பது தெளிவாக தமிழ் ஆனால் கிழக்கு, அரசியல் சூழலை )மதிச் சூழலை அரசாங்கம் குழப்ப
ாகப் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
O2

Page 5
கிழக்கு ஒரு பொறி
கிழக்கு இலங்கை பற்ற ஆரம்பித்ததொன்றல்ல. சுதந்திர இ ஆரம்பித்துவிட்டது. வடக்கையும் கி தமிழர் தாயகக் கோட்பாட்டை ஆதிக்கத்தை கிழக்கில் நிலைநிறு அரசாங்கங்கள் திட்டமிட்டன. அத சிங்கள குடியேற்றங்களை நிறுவி அழித்து ஆதிக்கத்தை நிலைநாட்டின் நெருக்கடி ஆரம்பிக்க தமிழ் ( ஊக்குவித்ததுடன் அவர்களை த
மாற்றுவதில் இலங்கை சிங்கள ஆட் அணுகுமுறை தீவிரமடைய முஸ்லிம் நிலைந்ாட்டிக் கொண்டு சிங்கள அ இந்தச் சந்தர்ப்பத்தில் ஆயுதம் :
சிங்கள ஆட்சியாளர்கள் தமது ட கிழக்கின் அமைதிச் சூழலை நெருக தரித்த விடுதலை இயக்கங்களை மு அவற்றில் கட்சி அரசியல் செயல்ட அரசியல் செயல்பாட்டின் வளர்ச்
சுலோகத்தை காண்பித்து தமிழ் தே விடுதலைப் போராட்ட அமைப்புக் விடுதலைப் புலிகளிலிருந்து வெளிே
இயல்புச் சூழலை தமக்கு சாதகம
03

திய அரசியல் நேற்று, இன்று
லங்கையின் அரசாங்கமே அதனை
ழக்கையும் துண்டாடுவதன் மூலம்
உடைத்து சிங்கள மக்களின்
த்த வேண்டுமென ஆட்சிக்கு வந்த
தற்கான முதல் நடவடிக்கையாக
தமிழர்களின் குடியிருப்புக்களை னர். சிங்கள குடியேற்றங்கள் மீதான முஸ்லீம்களின் குடியேற்றத்தை தமிழர்களுக்கு எதிரானவர்களாக
சியாளர்கள் ஈடுபட்டனர். அதற்கான
கள் தமக்கான அரசியல் பலத்தை அரசுடன் பேரம்பேச ஆரம்பித்தனர். தாங்கிய தமிழ் அமைப்புக்களை
பக்கம் அரவணைத்துக் கொண்டு
$கடிக்கு உள்ளாக்கினர். ஆயுதம் }ன்னிறுத்திய போக்கு ஆட்டங்கான ாட்டுக்கு வாய்ப்பளித்தனர். கட்சி Fசிக்கூடாக ஜனநாயகம் என்ற சியத்தை உடைத்தனர். இவ்வாறே களை பயன்படுத்தியது போன்று பற்றிய கருணாவைப் பயன்படுத்தி
ாக்கி வருகின்றன.

Page 6
சுதந்திரத்திற்கு பின்பு இ கிழக்கு தொடர்பாக வகுத்த கொடுத்துள்ளதென்றே கூறலாம்.
தகள்த்து தமிழர்களின் பாதுதாட்
சிங்கள தேசமாக்குவதே ஆட்சி
தொடர்பாக உலகம் எப்படியா
என்பது அடுத்த கேள்வியாகும். அ
இலங்கை இனப்பிணக் கொண்ட இந்தியா, அமெரிக்கா எ என்ற பார்வைக்குள் தொடர்புப யூனியன் கணிசமான பங்கை அரசியலுக்கு நேரடியாக பிரவே வேண்டுமாயின் அமெரிக்க ந ஊடுருவியிருக்கலாம். அதனால் வகுக்கலாம். ஆனால் அரச அமெரிக்காவினது மறைமுக
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதனா
உலகத்தின் நடவடிக்கையாக க
நோர்வேயின் பங்கும் அமெரிக்க ச ぶニートーニーー
இந்தியாவைப் பொறுத்த6 அதனது உளவுத்துறைகளும் சு - அதிக கவனம் செலுத்திவருகின்

இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்கள் கொள்கை கணிசமான இலாபத்தை கிழக்கின் இயல்பு நிலையை முற்றாகத் L கேள்விக்குரியதாக மாற்றி கிழக்கை யாளர்களின் திட்டமிடலாகும். இது ன கொள்கையைக் கொண்டிருக்கும்
அதனைச் சற்று விரிவாக பரிசீலிப்போம்.
குடன் அதிகமான நெருக்கத்தைக் ன்ற இரண்டு அரசுகளையுமே உலகம் டுத்திப் பார்க்கமுடியும். ஐரோப்பிய எடுத்தாலும் ஆழமான பிரிநிலை சிக்காத போக்கு காணப்படுகின்றது. லன் ஐரோப்பிய யூனியனுக்குள் சில வேலைத்திட்டங்களை அது
செல்வாக்குடன் இலங்கையில்
ணக்கில் எடுக்கப்படுகின்றன. இதில் ார்ந்த நிலையில் அணுகப்படுகின்றது.
பரை மத்திய அரசும் மாநில அரசும் ح--سے ہےــــــــــــــــــــــــــــــــــــــــ--سے ------------- سے۔
ட்டான போக்கை கடைப்பிடிப்பதில்
றன. கிழக்கின் அரசியல் சூழலை
04

Page 7
ஆபத்தான அரசியல் கையாள
ஊடகங்களுடாக உணரமுடிந்தது. ー「下千一ーこ_こ二二二
ஆபத்தான நெருக்கடி காணப்படு அம்பலப்படுத்துவதில் இந்திய ஊடக இந்தியாவில் கொள்கை வகுப்பை பே
கருணா குழுவின் மீதான வி(
நடவடிக்கையை கண்டித்ததுடன்
தலையங்கத்தில் குற்றம்சாட்டிய மறைமுகமான சக்திகள் பல தொடர்
பின்புலத்தையும் உணரமுடிகின்றது.
அதாவது கிழக்கை வடக்
செலுத்திய இலங்கை - இந்தி முக்கிய்த்துவத்தை சற்று அடக்கி முஸ்லீம்களின் தனியலகு
ஊக்கப்படுத்துவதுடன் பேச்சுக்களில்
இணைக்க வேண்டும் என்பதில் இ
இதனை அவதானிக்கும் போது கிழ இந்தியா விரும்புவது தெளிவாகின்ற
இரண்டு பிரதான நோக்கங்கள் உன
1. தமிழர் தேசிய வாதத்தை உை பலவீனப்படுத்தி ஈழக்கோரிக்கை
சாத்தியப்படுத்துவது.
05

விரும்பும் இந்தியாவின் போக்கு விடுதலைப் புலிகளுக்குள் மிக கின்றதென்பதை உலகத்திற்கு *
5ங்கள் கணிசமான பங்குவகித்தன.
மற்கொள்ளும் The Hindபத்திரிகை
ass டுதலைப்புலிகளின் UT 6006)
இலங்கை அரசு கருணாவை
3.
காள்ள முடியாதென ஆசிரிய - -- து. கருணாவின் அரசியலுக்கு
புபட்டுள்ளன என்ற குற்றச்சாட்டின்
5குடன் இணைப்பதில் கவனம் ய உடன்பாடு அது பற்றிய
ேெய வாசிக்கின்றது. அத்துடன்
தொடர்பான விடயத் தினை
மூன்றாம் தரப்பாக முஸ்லீம்களை
ந்தியா கவனம் செலுத்துகிறது. s க்கை பிரிநிலைப்படுத்த
து. இந்தியாவுக்கு அடிப்படையில்
ன்டு.
டத்து விடுதலைப்புலிகளை க்கு மாற்றீடான ஒன்றை

Page 8
2. கிழக்கை வடக்கிலிருந்து
அசாத்தியமான ஒருதீர்வை
இவை இரண்டையும் இ கையாண்டு வருகிறது. முதல் இரண்டாவது வலுவாக கான செயல் வடிவம் கொடுத்து ந கொண்டுவருவதனைக் காணமுடி ஏதும் தட்டமிட்ட வரைய அமுலாக்கத்தையே கொண்டியா அரசாங்கங்களின் ஆட்சியில் வெ இந்திய நலன்கள் மறைமுகம ஆட்சித்துறை அயல்நாடுகள் மீது
கொள்கையாக அமைந்திருக்கும்
எனவே கிழக்கில் கா6 பெரிதுபடுத்தி தமிழ் மக்களிடமிருந் அந்நியப்படுத்தலாமென்பதே இந் தரப்பினரதும் நோக்கமாகும். பலவீனப்படுத்துவது இரண்டாவது போராட்டத்தை தகர்ப்பது. இை பலவீனமான நிலை தோற்றம் பெறு சக்திகளை பதவியிலமர்த்தி இந்த
தோரணையைக் காட்டுவதாகும்.

மிழர் தாயகத்தை கூறுபோட்டு
முன்வைப்பது.
ந்தியா காலத்துக்குக் காலம் மாற்றி )ாவதின் முக்கியத்துவத்தை விட னப்படுமாயின் அதனை பின்பற்றி திலைமையை கட்டுப்பாட்டுக்குள் கின்றது. இந்தியாவின் ஆட்சிமாற்றம் 1றைக் கு வெளியே செல் லாத வ்குவதைக் காணலாம். ஆனால் சில ளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் ாக காணப்படும். இதனை இந்திய பிரயோகப்படுத்தும் தொடர்ச்சியான
).
ணப்படும் அசாத்தியமான சூழலை து தேசிய விடுதலைப் போராட்டத்தை திய புலனாய்வு உட்பட்ட அனைத்து
முதலில் விடுதலைப்புலிகளை து அதனுடாக தேசிய விடுதலைப் வயிரண்டும் சாத்தியமாகும் போதும் ம். அப்போது தனது நலன் சார்புடைய தியா தமிழரைப் பாதுகாக்கிறது என்ற
06

Page 9
இந்த விடயத்தில் அமெரி தந்திரத்தையும் அணுகுமுறையை
என்பதனை விரிவாக நோக்குவோம்
இந்தியாவைப் போன்று அமெ அதிக இலாபங்களும் நலன்களும் கா இராணுவத் தளபதியே அண்மையில் முக்கியத்துவம் வாய்ந்த மைய
வாதத்தையே அவர்கள் மீண்டும் மீளு
கிழக்கில் இந்தியாவுக்கும் அமெரி உண்டென்பது திருகோணமலை எண் எடுத்ததன் மூலம் புரிந்துகொள்ளலாம். மற்றும் பிரதேசங்கள் பற்றி அெ கற்றுவைத்துள்ளனர். இதனை Be (American Times) (8by LQuT35 G6) உணரமுடிந்தது. இலங்கையுடன்
விமானப் போக்குவரத் திற்கும் முக்கி
எனவே, அமெரிக்காவைப் ெ
வடக்கிலிருந்து பிரிப்பதும் அத
ஆபத்தற்றதெனவும் கணக்குப் போடு
போர் நிகழ்வது அ க்காவின்_
நடவடிக்கைகளுக்கு ஆபத்துமிக்கது (
07

க்கள்கள் தரப்பு எப்படி தனது
யும் கையாள விரும்புகின்றது
ரிக்காவுக்கும் இலங்கை மண்ணில் ணப்படுகின்றதென்பதை அமெரிக்க
கூறியிருந்தார். இலங்கை கேந்திர த்தில் உள்ளதென்ற பழைய
ருவாக்கம் செய்துள்ளனர். ஆனால்
க்காவுக்கும் சமமான நலன்கள்
ாணெய் குதங்களை குத்தகைக்கு திருகோணமலையின் துறைமுகம் மரிக்கர்கள் மிகத் தெளிவாக njamin maes 676örgB 94GLDrflö53bfff ளிப்படுத்திய அம்சங்களிலிருந்து
அமெரிக்கள் செய்த பாதுகாப்பு |
ணமலை கடற்போக்குவரத்திற்கும், 下ー
|யமான பிரதேசமாக உள்ளது. -
பாறுத்தவரை கிழக்கிலங்கையை னால் அமெரிக்க நலனுக்கு கிறது. குறிப்பாக இலங்கையில் 1னைய_பிராந்தியங்கள் மீதான
ன்பதுடன் இலங்கையின் அமைதி 飞

Page 10
தென்னாசியாவுக்குள்ளும் இந்
விரும்புவது போல் வடக்கை த அமைதியை பேணவைப்பதுடன்
பாதுகாக்கலாமென கருதுகி கொள்கையில் இலங்கைக்கும்
உண்டு என்ற அடிப்படையில்
தூண்டிவிட்டு அரசியல் இலாப
கிழக்கில் ஏற்பட்ட அரசி படுகொலைகளுக்கு எத்தகை அமெரிக்கா சிறிலங்காவின் கொல்லப்பட்டபோது விடுதலை ஏற்பட்டுவரும் நிலமையை கை படைக்கு சேர்ப்பதில் விடுதலைப் அமெரிக்கா குற்றம் சுமத்திய பணியாகவே அமெரிக்கா மேற் பணிகளிலும் விடுதலைப்புலிகை போல காட்டிக்கொண்டாலும் தி விடுதலைப்புலிகளுக்கு எதிராக ே குழப்பத்திற்கு சில அரச சார் அதனை நியாயப்படுத்துவதாகவு அமைப்புக்கள் அமெரிக்காவின்
வருவதாகவும் அப்படியான அை

துசமுத்திரத்துக்குள்ளும் அமெரிக்க
~പ
ாைமைட"ை
து. இதனால் இலங்கை அரசாங்கம் னிமைப்படுத்தி ஒரு தீர்வை வழங்குவது அமெரிக்க இலங்கை நெருக்கத்தையும் ன்றது. அத்தகைய பாதுகாப்புக் அமெரிக்காவுக்கும் கூட்டுத்தன்மை ல் கிழக்கு அரசியல் குழப்பத்தை ம் தேட அமெரிக்கா விரும்புகிறது.
சியல் குழப்பத்திற்கு பின்பு நடந்த பல ய வார்த்தையையும் வெளியிடாத இராணுவப் புலனாய்வு உறுப்பினர் ப்புலிகளை எச்சரித்ததுடன் கிழக்கில் ன்டித்திருந்தது. மேலும் சிறுவர்களை புலிகள் மீண்டும் ஈடுபட்டுவருவதாகவும் து. இவற்றை ஒரு காலக்கிரகமான கொண்டு வந்தது. எல்லாக்காலகிரம )ள வெளிப்படையாக கண்டிக்காதது ரைமறைவில் பல நடவடிக்கைகளை மற்கொண்டு வந்தது. கிழக்கு அரசியல்
பற்ற அமைப்புக்கள் ஆதரவாகவும்,
ம் காணப்பட்டது. அவ் அரச சார்பற்ற
பின்தளத்துடனேயே செயல்பட்டு
)மப்புக்கள் யாழ்ப்பாணத்திலும் சில
08

Page 11
வேறுபட்ட பணிகளை ஆற்றிவருவது உலகப் பொருளாதாரக் கொள் கொள்கையிலும் இலங்கை முக்கிய விடுதலைப் போராட்டமும் ஆபத்துப
உலகப் பொருளாரத்தில் இல சிறிய நாடாக இருந்தாலும் அதன் பிர
சுதேச உணர்வு என்பன ஆபத்தான ெ உலக நாடுகளில் அமெரிக்க கொள்கையுடைய சக்திகளுக்கு அ அமெரிக்காவின் அச்சமாகும்.
அவ்வாறே உலக இராணு விடுதலைப்புலிகளின் உபாயமும்
வேறு விடுதலை உணர்வு கொண் இராணுவரீதியான அணுகுமுறைக்கு எ கடினம். இதுவே அமெரிக்காவின் அ இவற்றோடு பிராந்திய மட்டத்திலும் இ இராணுவ நகர் வுகளுக்கு தன
அமைந்துவிடுமென அமெரிக்கா என்னு
09

தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் கையிலும் உலக இராணுவக் ம் வகிப்பதுபோல் தமிழர் தேசிய
க்கதொன்றாக உள்ளது.
ங்கை பெரிதாக சாதிக்கமுடியாத
ந்திய மட்டத்திலான பொருளாதார MSSSS qiSYSAYYSSSiiS
முழு உலகத்திலும் காணப்படும் கு தேசியவாதம், தேசியப் பற்று, ாறிமுறையாகும் இப் பொறிமுறை பொருளாதாரத்திற்கு எதிரான னுபவமாக மாறிவிடும் என்பதே
ணுவக் கொள்கைக் குள்ளும்
போரியல் அணுகுமுறையும் ற்கான அனுபவமாகிவிடும் என்ற விடுதலைப்புலிகளைப் பின்பற்றி ட மக்கள் எழுச்சியடைந்தால் திராக அமெரிக்கா செயல்படுவது டிப்படையான பிரச்சினையாகும். ந்துசமுத்திரமும் திட்டமிட்டுள்ள டயான நடவடிக் கையாக
லுகின்றது.

Page 12
எனவே அமெரிக்கா கியூ
குழப்பத்தை பயன்படுத்தி பலவீனப்படுத்துவதே தற்போை
அலகாக ஆக்கி இடைக்கால நிர் சாத்தியப்படுத்துவது அமெரிக்க
இந்தியாவுக்கு ஒப்பான கொள்ை இதனுடாக அமெரிக்கா நிரந்தர கொள்ளலாமென கருதுகிறது. ஆ காலப்போக்கில் வேறுபட்ட
பின்பற்றினாலும் ஆச்சரியப்படுவ
இவ்வாறான போக்கு பணியாற்றுகினதென்பதே அடுத் நலனை பிரயோகப்படுத்தும் ஒரு நோர்வேயுடன் ஒத்துழைத்து வ நலன்களை முதன்மைப்படுத்தும் கொள்ளத் தேவையில்லை. ஆ அமுல்படுத்துவதில் அதிக கவன கண்டத்துடன் அல்லது எச் வெளியிட்டால் நோர்வே தூ கிளிநொச்சிக்கு வருகைதருவார். பொறுப்பாளருடன் பல மணித்தி இது கடந்த மூன்று மாதங்கள்
அரசியல். இது காலங்காலமா

க்கிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் தசிய விடுதலைப் போராட்டத்தை தய நோக்கமாகும். வடக்கை தனியான வாகத்தையோ சமஷ்டித் திட்டத்தையோ ஆட்சியாளரின் நோக்கமாகும். இதனால் கயை அமெரிக்கா கொண்டிருந்தாலும் மான நட்பை சிறிலங்காவுடன் பேணிக் னால் இக்கொள்கை நிரந்தரமானதல்ல. கொள்கையொன்றுக்கு அமெரிக்கா
பதற்கில்லை.
மத்தியில் நோர்வே எத்தகைய த கேள்வியாகும். நோர்வே அமெரிக்க ஸ்கன்ரிநேவிய நாடு டென்மார்க்கும் ருகிறது. இவையிரண்டும் அமெரிக்க நாடுகள் என்பதில் அதிகமான சந்தேகம் னால் இந்த நாடுகள் சமாதானத்தை ம் செலுத்துகிறது. விடுதலைப்புலிகள் சரிக்கையுடனான அறிக் கையை துவர் அல்லது விசேட தூதுவர் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பாலமாக பேச்சுக்களை நடாத்துவார். ாக நிகழ்ந்துவருகின்ற தந்திரமான
5 சிங்கள அரசியல் தலைவர்கள்
10

Page 13
மேற்கொண்டதை இப்போது அனு
செயல்படுத்துகின்றனர். நோர்வேயி ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவி
சமாதானத்துக்கான பங்கும் பேச்
எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்
உடன்பாட்டில் எட்டப்பட்ட எந்த
அமுல்படுத்தவில்லை என்பதே கe
அரசுடன் உலகம் வகுத்துள்ள பு
விடுதலைப் போராட்டத்தை மு விடுதலைப் புலிகளை பலவீன
திட்டமிடலாகும். பலவீனமான சூ
திணிக்கலாம் என்பதையே இ
செயல்படுகின்றது. இதில் நோர்வேய அதிகம் கவனிக்காத நிலையிலும் அதிகம் பாதிக்கும் விதத்தில் ஜப்ப
நேரடி சமாதான முயற்சிகளிலிருந்
வைக்கப்பட்டுள்ளது.
எனவே கிழக்கு அரசியல்
ஒன்றாகவே பார்க்கின்றன. ஆனால்
நலன்கள் மட்டுமே வேறுபட்டவை.
மீண்டும் ரணில் விக்கிரமசிங்
பின்பு உருவாகியிருக்கும் புதிய அர
11

றுசரணையாளர்களும் இணைந்து
ன் தீவிர சமாதான முயற்சியும்
ன் சமாதான அவாவும், இந்தியாவின்
சுவார்த்தை நிறுத்தப்பட்ட பின்பு
தியது என்பதோடு புரிந்துணர்வு
விடயத்தையும் சிறிலங்கா அரசு
வனத்திற்குரியது. இது சிறிலங்கா
திய உபாயமாகும். இதன் மூலம்
முடிவுக்கு கொண்டுவருவதுடன்
ப்படுத்துவதே உலகத் தினது
சூழலில் எத்தகைய தீர்வையும்
லக்காகக் கொண்டு உலகம்
பின் பங்கு அளப்பரியது. ஜப்பானை
அமெரிக்க - இந்திய உறவை
ான் நடந்துகொண்டாலும் ஜப்பான்
து சற்று தற்காலிகமாக விலக்கி
குழப்பத்தை உலக நாடுகள்
அவை ஒவ்வொன்றும் அடையும்
5ாவின் அரசாங்கம் கலைக்கப்பட்ட
சின் கீழ் எழுந்துள்ள சர்ச்சைகள்

Page 14
தனித்துவமானவையாக உள்ள புதிய அரசாங்கம் தமிழர்களின் அதிகாரிகளைக் கொண்டிருக்க இலங்கை இனப்பிரச்சினையில் மீண்டும் இந்திய மத்திய அர நடவடிக்கை மிக ஆபத்தான் அனுபவமற்ற இந்தியப் பிரதமர் சக்திகளால் பிழையாக வழிநட ஒரு இராஜதந் தர போன விடுதலைப்புலிகளோ அல்லது
மேற்கொள்ள வேண்டிவரும்.
இத்தகைய சூழலிலேே இந்தியாவுக்கு சென்றதுவும் இ முழுமையான ஈடுபாட்டை கொலி கோரியிருப்பதும் கவனத்திற்குரிய தளபாடம் என்பவற்றை வழங்க பாகிஸ்தான் தலையீட்டை பற்றி கொண்டிருப்பதாக புதுடில்லி வெளிப்பாடாகும். அவ்விடயத்திற் ராஜதந்திர நடவடிக்கையிலு தெளிவுபடுத்தினர். குறிப்பாக இல வழங்குவதுடன் இலங்கைப் பிரத
அதிகரிக்க இந்தியா முயற்சிப்பது

. குறிப்பாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள தேசிய உணர்வுக்கு மதிப்பளிக்காத ன்றது. ராஜீவ்காந்தி அரசாங்கத்தை தவறாக கையாள உதவி சக்திகள் ல் இடம்பிடித்துள்ளனர். இவர்களது வையாக அமையும். அரசியலில் தமிழர்களுக்கு எதிரான இராஜதந்திர ந்தப்படலாம். அப்படியான நிலையில் ர் இந் தியத் தலைமையோடு
தமிழ் அரசியல் தலைமைகளோ
ய இலங்கையின் புதிய பிரதமர் லங்கையின் சமாதான முயற்சியில் ாளுமாறு இந்தியாவிடம் ராஜபக்ஷா பது. இந்தியா நிதி மற்றும் ஆயுத முன்வந்திருப்பதுடன் அமெரிக்க அதிகமான அதிருப்தியை புதுடில்லி அதிகாரிகள் பிரஸ்தாபிப்பதன் கு எதிராக இந்தியா சகலவிதமான இறங்கியுள்ளதாக அவர்கள் ங்கை அரசாங்கத்திற்கு நிதி உதவி ர் கேட்டதற்கு ஏற்ப 10 கோடியாக
வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் 12

Page 15
அதிக பங்கை இந்தியா வகிக்க வன்னிப் பிரதேசத்தில் தமது நிவாரம் இந்தியத் தூதுவரின் முயற்சி என்ட
இந்தியா மீண்டும் ஆரம்பித் அச்சம் என்பது ஏற்கனவே புதுடில்லி இலங்கை மீது தனது தலையீட் பிரயோகிக்கும் ராஜதந்திர உரைய கூறுவது போல் இன்று நேற்று அெ சுதந்திர கால இலங்கையின் பிரித்த படிப்படியாக அமெரிக்காவிடம் கை பின்பு தீவிரமடைந்தது. அமெரிக்கா பின்பு உலகத்தில் பரவலாகியது போ பெற்றது. இந்தியாவில் அமெரிக்க ( என்று இந்தியாவால் கூறமுடியுமா? உபாயத்தில் ஒன்றாகவே அமெரிக்க பிரஸ்தாபிப்பு காணப்படுகின்றது.
அமெரிக்காவின் தலையீடு சுருங்கிய விடயமாக கொள்ளமுடிய காலத்தில் ஆரம்பித்த யாழ்ப்பான தொடர்கின்றது. கிறிஸ்ரிரொக்காவின் ஆரம்பித்த உறவு அமெரிக்க இரா நிபுணர்களதும் விருந்தினர் மையமா

வேண்டுமென விரும்புவது மற்றும்
ணப் பணியை முதன்மைப்படுத்தும் பவற்றை குறிப்பிடலாம்.
துள்ள அமெரிக்க - பாகிஸ்தானிய
கொண்டிருந்த அச்ச உணர்வுதான். டை சாத்தியப்படுத்திக்கொள்ள பாடலாகவே உள்ளது. இந்தியா மரிக்கத் தலையீடு ஏற்பட்டதல்ல. சானியா கொண்டிருந்த செல்வாக்கு மாறியது. இது 1978 களுக்கு வின் செல்வாக்கு 1989 களுக்கு என்று இலங்கையிலும் விரிவாக்கம் சல்வாக்கும் தலையீடும் இல்லை எனவே புதுடில்லி போடும் புதிய 5, பாகிஸ்தான் தலையீடு பற்றிய
திருகோணமலையோடு மட்டும் பாது. ரணில் விக்கிரமசிங்காவின் அத்துடனான நெருக்கம் மேலும் பலாலி விமான நிலையத்தில் ணுவத் தளபதிகளதும் உளவு 5 மாறிவருகின்றது. அந்தளவுக்கு -

Page 16
மிக நெருக்கமான பரிச்சயமா6
வருகின்றது. இதிலும் இந்திய
ஒரு பக்கம் சேது சமுத்திரத்
செயல்படும் இந்தியா மறுபக்
புனரமைப்பது என்ற நோக்கில்
துறையால் துடைத்தெடுக்க பொறுத்தவரையில் சிறிலங்கா
மையமாகவும் பொருளாதா நிலையமாகவும் காணப்படுவது அமெரிக்க நலனை சாத்தியப்ப
நோக்கமாக உள்ளது. அது சந்தர்ப் பத்தில் ஊடுருவ
போராட்டத்திலிருந்து திசைதிருட் சாத்தியப்படுத்தி போராட்ட உ
அமைதிச் சூழலை தக்கவை
பாதுகாக்க விரும்புகிறது.
அமைதிக் காலத்தை பயன்படுத்திக்கொண்டு கிழக்குப்
பகுதியிலும் உள்ள புத்திஜீவி
அதிகாரிகளையும் தமது
இயல் புச் சூழலை தமக் குf
பணத்திற்காகவும் மற்றும் தவறா
தமிழ் புத்திஜீவிகளும், அத

ா இராணுவத்தளமாக விருத்தியடைந்து ா தனது பங்கை ஆற்ற தவறவில்லை. திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கத்தில் பலாலி விமான நிலையத்தை அப்பிரதேசத்தை இந்திய புலனாய்வுத்
விரும்புகின்றது. அமெரிக்காவைப் என்ற தீவு தனது இராணுவ நலனுக்கான ர இயங்கு விசைக்கான தொடர்பு போதுமானதாக உள்ளது. அதனால் டுத்தக்கூடிய சூழலை பேணுவதே அதன் வே அமெரிக்கச் சூழலாகும். இச் லை அதிகப் படுத் தி மக் களை பி ஒட்டுமொத்தமான சமூக சீரழிவுகளை உணர்வை இல்லாது செய்வதன் மூலம்
த்துக் கொண்டு தனது தலையீட்டை
5 பிராந்திய, சர்வதேச சக்திகள் பகுதியிலும் வடக்கில் யாழ் குடாநாட்டுப் களையும் ஏனைய அரசாங்க உயர் செல் வாக்குக் குள் கொண்டுவந்து ரியதாக மாற்ற முயலுகின்றது. ன நடத்தைக்காகவும் பயன்படுத்தப்படும் காரிகளும் சர்வதேச புலனாய்வுத்
14

Page 17
துறைகளுக்கு அதிகமான தகவ கின்றனர். சிலர் விடயமே தெரிய திட்டமிட்டு பணியாற்றுகின்றனர். { வடக்கு கிழக்கின் ஏனைய பிர அரசாங்கீம் சாராத பல நிறுவனங் அதிகமான கவனத்தை செலுத்திவ ஒழுங்குகளை சிதைக்கவும் பிரின் பிறழ்வுகளையும், முரண்பாடுக6ை முயன்றுவருகின்றன. இதற்கு பல :
என்பதையும் கவனத்தில் கொள்ளு
எனவே இலங்கையின் சம என்பது இறுதியான தெளிவான தீர் அத்தகைய தடைகள் இலங்கை இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் குறிப்பதாகவே கொள்ளுதல் வேண்டு ஆகிய மூன்று சக்திகளும் கூட்ட போதும் கூட்டான போராட்ட முறி வெளிப்படையாக சமாதானத்தை ஆத சமாதான காலத்தை பிரயோகித்து 2 ஏற்படுத்தி வருகின்றன. உலக நாடு விடுதலைப்புலிகளை மட்டுமே க யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள அை அரசும் எந்தத் தீர்வையும் முன்
15

ஸ்களை பரிமாற்றிக் கொண்டிருக் ாது நடந்துகொள்கின்றனர். பலர் இது மட்டுமன்றி யாழ் குடாவிலும் தேசங்களிலும் குவிந்திருக்கின்ற கள் தமிழர்களின் பண்பாடுகளில் ருகின்றன. அதனுடாக பண்பாட்டு வினைகளை தூண்டிவிட்டு சமூக ா வளர்க்க ஆதிக்க அரசுகள் ஊடகங்களும் உதவி வருகின்றன
தல் வேண்டும்.
ாதான முயற்சிக்கான தடைகள் ாவற்ற சூழலையே காட்டுகின்றது. அரசுக்கு மட்டுமுரித்தாக அன்றி இசைந்துபோகின்ற போக்கினை ம். இலங்கை-இந்தியா- அமெரிக்கா ாக சமாதானத்தை விரும்புகின்ற யடிப்பு சக்திகளாக உள்ளனர். ரித்த நாடுகளாக காணப்பட்டாலும் ஊடுருவலையும் ஆக்கிரமிப்பையும் கள் சமாதானத்தின் எதிரிகளாக ருத முயலுகின்றனவே அன்றி வ தயாராக இல்லை. இலங்கை
வைக்காது இனப்பிரச்சினையை

Page 18
இழுத்தடித்து விடுதலைப்புலி
பிரச்சினையை தீர்க்கலாமென கரு உலகமும் தீர்வற்ற தீர்க்கமுடி போரே தமிழர்களுக்கு விடிவைத்
அரசியலாக மாறுகின்றது.
உதவிய நூல்களும் கட்டுரைகளு
1. Jayadeva Uyangoda, Morina F
Social Scientists' Association.
2. Preben Johannessen, Jayatillel
Forward Process of Conflict A
Lankan Conflict.
3. Jayadeva Uyangoda, Peace W.
pp 4 — 13.
4. Tyrol Ferdinands, (Ed) Sri Lar
II, Ibid, pp 14 - 16.

5ளை தோற்கடித்து விடுவதுடன் துகின்றது. மொத்தத்தில் இலங்கையும் பாத போரை நோக்கி நகருகிறது. தரும் என்ற நோக்கு யதார்த்தமான
நம
'erera (Ed.) Sri Lanka's Peace Process
, Colombo, 2003. - ca, S. Bandra and Christine Smith (Ed.) nalysis and Application to the Sri
tch, Polity, Vol.1, No. 5, Pravada
ka's Peace Process Towards, Phase
16

Page 19


Page 20
அம்பானர் பிறினர் டேர்ஸ், பரமேஸ்

ால்வராச் சந்தி, திருநெல்வேலி.