கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாகாண சபைகள் பற்றிய நவசமசமாஜக் கட்சியின் அறிக்கை

Page 1
மிக ா ண ச
பற்றிய
நவசமசமாஜக் க
அறிக்கை
R. SWA. 0 1.A(Hons) Pe-Se. Teacher, Goodshepherd Ce (COLOME013.
17 பெரக்கவழி

பைகள்
கட்சியின்
THILINGAM -, Din-IN-IA (BCIS),
இறைவர்,
கொழும்பு - 2
218

Page 2


Page 3
■。エWA。
see coLGM-3-3-
ஜே. ஆர். ஜயவர்தணுவின் சபைகளே உருவாக்க முன் 6ை பெரும்பாலும் த மி ழ் பேசும் நினைக்கும் ஒரு அரசியல் ச தமிழ் மக்களுக்கு அளிக்கப்ப காக்க எமது கட்சி எப்பொழுது பல்கலைக்கழக அனுமதியில் நீக்க வழிவகைகளே மேற்கொ
மக்களுக்கு பி ர ஜா உரிமை அசைப் பாதுகாக்க முன் வந்திரு வெளியிலும் இருந்த இன வாதிக கும் எதிராக இச்சலுகைகளைப் அதே நேரத்தில் அவை பற்றிய படுத்தியிருக்கிருேம் இவை அ பொனபாட்வாத அரசைக் க முயற்சியின் விள வாக முன் 5Ter@T #g30) 5353 6T. 66 தனமுள்ள திட்டங்களே அம்ப ரசை பதவியிலிருந்து அகற்ற யிருக்கிறுேம் நாம் 6. 79। 5 ਨੇ । எளிட்ட சலுகைகளைப் பாதுகாத்
b6ਹੈ । எளில் அடங்கியுள்ள அரசியல் Clip *; Gr. II, b. அதே நேரத்தில் த ஒ ஓ தீ தெளிவுபடுத்த
B @cm??戸了リエ கூடியவை என நாம் C5ਪੰ ਪੇ ( ਪੈਮ a)二一èr@ JG@Lo町子ürā 鳍

LARGAN pip-in-A (CIS),
隱彎。
罩 颚r亨厅ā ü厅夺TöT பத்துள்ள பிரோனேகள்
லுகையாக இருக்கலாம். டும் சலுகைகளே பாது தும் முன் வந்திருக்கிறது. இனவாதத்தரப்படுத்தலே LDF|- 呜呜 o器、 வழங்கப்பட்ட போதும் க்கிருேம் அரசிற்குள் (s L , ளுக்கும் டா சவாதிகளுக் பாதுகாக்க முயற்சித்த ப உஐ மைகளே தெளிவு ரசியல் யாப்புக்குட்பட்ட ாப்பாற்ற எடுக்கப் டும் 666) ாங்கத்தின் பிற்போக்குத் லப்படுத்தியதோடு அ வ்வ வேண்டுமெனவும் கூறி ங்கத்தை எ தி ர் த் து ப் மிழ் மக்களுக்க அளிக்கப் தும் இருக்கிருேம்:
வைக்கும் பிரோனேக
சலுகைகளே காப்பாற்ற அதனுள் அடங்கியிருக்கும் வேண்டும் முதலாவதாக ir 55 cřir GT jồm 55 255 Tsi ST di
ਏ.56 குமுறையை கட்டவிழ்த்து ইতো ঐ 39ওচfr&o চLL; pচ L-গ্লষ্ট ফুটtL

Page 4
இவ்வரசு காலந்தாழ்த்தி ன அடங்கியிருப்பது அற்ப செ எவ்வாறு இருந்த பொழுதிலு கப்படும் எந்த ஒரு சலுை இரண்டாவதாக இவ்வற்ப கூட நடைமுறைப்படுத்துவ வட்டமான சமூக அரசியல் சமீப காலத்தில் அவர் கட்டி குண்டர்கள் அவரின் அரசி ளுக்கு எதிராக கிளர்ச்சி ( சமூக அரசியல் சக்திகளா னதும் இடதுசாரி சக்திகளி கொள்ள அ வ ர | ல் முடிய ஜே. ஆர். பழமை பேணும் தொழிலாளர்களுக்கோ இ இத்தகைய சுதந்திரத்தை வி களான பாசிசவாத குழப்பு யில் இறங்கி போராடும் ெ ஒத்துப் போக விரும்பும் த மல் அடுத்த கணமே தனக் என்பது ஜே. ஆருக்குத் ெ இனவெறியர்களுக்கும் பா வன் செயல் மிரட்டல் காட்டி மக்கள் விடுதலே முன்னணி மாக்சிசவாதிகளை யும் இடது அழிக்க முயற்சித்தார்களெ படுத்திர்ை 1983ம் ஆண் டுத்ததாகக் கூறி σT (D35)
கட்சியையும் தடைசெய்வே ணிை மீதான தடையை இ கெதிராக ஒரு அணுவளவு 圆翡 šrLLfo氯,堑ā60歳
 

வக்கும் இப்பிரேரணைகளில் ாற்பமான சலுகைகளே. எது ம் தமிழ் மக்கள் மீது திணிக் கயும் எதிர்த்தே தீருவோம். சொற்பமான சலுகைகளைக் தற்குத் தேவையான திட்ட ஆதரவு ஜே. ஆருக்கு இல்லே வளர்த்த இன வாத பாசிச |யல் இராணுவ அமைப்புக செய்வார்கள். இதற்கெதிராக ன தொழிலாளர் வர்க்கத்தி னதும் ஆதரவை திரட்டிக் பாது, இது மூன்றுவதாகும். பிற்போக்கு வாதியானதால் டதுசாரி இயக்கங்களுக்கோ பழங்கமாட்டார் இனவெறியர் பகாரர்களுக்கு எதிராக வீதி தாழிலாளர்கள் ஜே. ஆருடன் பொருட்படுத்தா கு எதிராகத் திரும்புவார்கள் தரியும் தெமட்டகொடையில் சிச வாதிகளுக்கும் எதிராக டய ஜே. ஆர். அடுத்த நாளே யைத் த  ைட செய்ததுடன் சாரிகளையும் ஜனநாயகத்தை ன்று தாக்கியதை நியாயப் டு இனக்கலவரத்தில் பங்கெ கட்சியையும் கம்யூனிஸ் ட் தாடு மக்கள் விடுதலே முன் ன்றும் தொடருவதோடு எமக் ஆதாரத்தைக்கூட இதுவரை
555
2 -

Page 5
போன்றவற்றையும் தடைசெய போராட்டத்திலீடுபட்ட ஆயிர நீக்கம் செய்து உண்மையிே பாசிசவாதிகளை வளர்த்தெடுத் பாதுகாப்பது பற்றி பேசுவது
தமிழ் விடுதலை இயக்க பேசும் மக்களின் பொதுவான வரசாங்கத்தின் பிற்போக்கா வேயாகும். இவ்வரசாங்கத்தி கொள்கையின் காரணமாக த விவசாயமும் சிறுகைத் தொழி இதை ஈடுசெய்வதற்கு புதிய கொள்ளப்படவில்லை மறுபுறத் ளின் ஒவ்வொரு எதிர்ப்பும் கெ முறையினுல் நசுக்கப்பட்டது வர்க்கத் தமிழர்களுக்கு ஆட திருத்தங்கள் செய்யப்பட்ட தமிழ் மக்கள் மனிதாபிமான பட்டனர் நூலகங்கள் எரிக்க கொடுரமான கொலேகள் பய என்பன இருண்ட வரலாற்றி கைய அடக்குமுறை நடவடிக் யாத ஜே. ஆர். அந்நிய ஏ னரை கொண்டுவந்ததுடன் இஸ்ரேலிய இராணுவத்தினை கொண்டுவந்து நேரடியாகவே தமிழ் கெரில்லா யுத்தம் இதன் பாகும். சில தமிழ் இளைஞர்க கூடிய பயங்கரவாதத் தந்தி காரணமாக அவர்களே இத்த தள்ளிய பொறுப்பை அரசி
3ے

ததோடு வேலே நிறுத்தப் கணக்கானவர்களை வேலை லயே இனவெறி பிடித்த த இவர் ஜனநாயகத்தைப் கேலிக்குரியதாகும்.
த்தின் வளர்ச்சியும் தமிழ் தேசிய எழுச்சியும் இவ் ன கொன் கைகளின் விளை ன் திறந்த பொருளாதார மிழ் பிரதேசங்களிலிருந்த ல்களும் பாதிக்கப்பட்டன அபிவிருத்தி ஒன்றும் மேற் த்தில் தமிழ் பேசும் LD ாடுரமான இனவாத அடக்கு கொழும்பிலிருக்கும் உயர் ம்பரங்கள் நிறைந்த சீர் அதே நேரத்தில் ஏனைய மற்ற முறையில் அடக்கப் ப்பட்டன, இனக்லவரங்கள் ங்கரவாதத் தடைச் சட்டம் ன் பகுதிகளாகும் இத்த கைகளுடன் திருப்தியடை காதிபத்திய இராணுவத்தி முஸ்லிம்களுக்கு கெதிரான ரயும் இந் நா ட் டி ற்கு ள் சம்பந்தப்படுத்தியுள்ளார் 了 இயற்கையான பிரதிபலிப் ள் பொதுமக்களைப் பாதிக்க ரங்களில் ஈடுபடுவதற்குக் கைய நடவடிக்கைகளுக்கு ல்த் தான் சுமத்தவேண்டும்

Page 6
யாழ்குடாநாட்டில் இவ்வரசா வடிக்கைகளால் பல தமிழ் ம ந்தே சிங்களக் கிராமங்களின் பெற்றன தமிழ் மக்களின் 6 ஆரின் ஆட்சியை நிலைகுலைப்ப சிங்களப்பகுதிகளில் இடது மக்களின் கவனத்தையும் ஈ போதும் பிரிந்து செல்வது யைப் பெற்றுக் கொடுக்கும் தலங்களிலோ, கிராமங்களிே களே பயங்கரவாத வழிமுறை தமிழர் விடுதலே இயக்கத்திற் நாம் கருதவில்லை நிச்சயம அடக்கு முறைக்கு எதிராக த. ஆயுதம் ஏந்தும் உரிமை எவ்வாறன போதிலும் பொ. கரவாதம் அவர்களைப் பிற்ே விடும். பிரிவினவாதக் கண் ே தம் செயல்படுத்தப்படுவது தம் என்பன இருதேசிய இ6 வாத முதலாளித்துவத்தின் மறுபுறத்தில் இடதுசாரி இய ளித்துவ ரீலங்கா சுதந்திரக் திருந்தால் தமிழர் விடுதலைப் திருக்கும் வகையைத் தடு தெளிவாகக் கூறவேண்டும் இ சிங்கள பேரின வாதம் செலு:
இதுவாகும் இது தொழிலாள செல்லும் மக்களையும் குழப்
DਸੰLTL
6.
 

ங்கத்தின் கொடூரமான நட க்கள் இறந்ததைத் தொடர் மீது தாக்குதல்கள் இடம் விடுதலைப் போராட்டம் ஜே தில் முக்கியபங்களிப்பதோடு நோக்கிச்செல்லும் பொது ர்ந்துள்ளது. எப்படியிருந்த தமிழ்மக்களுக்கு விடுதலே எனவோ அல்லது வேலேத் லா உள்ள உழைக்கும் மக் களிஞல் பாதிக்க வைப்பது கு நன்மை பயக்கும் என்றே
 ைை பாதுகாத்துக் கொள்ள பொது மக்களுக்கு உண்டு துமக்களேப் பாதிக்கும் பயங் பாக்கு வாதிகளிடம் தள்ளி ஞட்டத்துடன் டய கர வ G、L前手手usā ( ) எங்க யுமே ஏகாதிபத்திய 郎、 、ā色ú· க்கங்கள் இனவாத முதலா கட்சியுடன் சேராது இருந் போராட்டம் இன்று வளர்ந் த்திரு கலாம், என்பதை இடதுசாரி இயக்கத்தின் மீது த்திய செல்வாக்கின் விளைவே
ਟੋ ਘ பியதுடன் தமிழ் மக்களின் ஈத்தின் மதிப்பை இழக்கச்

Page 7
வடபிரதேச தொழிலாளி வர்களால் கைவிடப்பட்ட பே நாயக சோசலிஸ் தீவிர்ற்காக காலத்தில் 15 தொழிற்சங்கங்க தொழிற்சங்கங்களின் கூட்டுச் களை முன் வைத்தது.
(1) வடக்கு, கிழக்கு ம ஆயுதப் படையினரை வேண்டும்.
(2) அவசரகால ஆட்சியை வுக்குக் கொணடுவர (
(3) ஆயுதப்படையினரால் தொழிலாளர்களின் கு கப்பட்ட அனைவருக்கு படுகாயமடைந்தோரு வழங்க வேண்டும்,
(4) ஆயுதப்படையினரால் தடுப்புக்காவலில் வ்ை விடுத2ல செய்வதுடன் டம் போன்ற அடக்கு வேண்டும்,
(5) வடக்கு, கிழக்கு . LDFT 35.
ளால் ஏற்கக்கூடிய,
மையை அங்கீகரிக்கு
க்வால் ஏற்கக்கூடிய வேண்டும்.

ார் வர்க்கம் இடதுசாரி தலை ாதும் தமிழ் மக்களின் ஜஒர போராடுகிறது. அண்ழைக் 2ளக் கொண்ட வட பிரதேச குழு பின்வரும் கோரிக்கை
ாகாணங்களிலிருந்து சகல பும் முற்ருக வாபஸ் பெற
இம்மாகாணங்களில் முடி ഖങ്ങTE,
படுகொலை செய்யப்பட்ட டும்பங்கள் உட்பட பாதிக் நம் மற்றும் ஊனமுற்றேர் க்கும் போதியளவு நஷ்ட ஈடு
- s
கைது செய்ய ப் பட்டுத் க்கப்பட்டுள்ள் சகலரையும் r பயங்கரவாத தடைச்சட் முறைச்சட்டங்களையும்நீக்க
ாணத் தமிழ் புேசும் மக்க அவர்களின் சுயநிர்ணய உரி ம் அடிப்படையிலான அவர்
தீர்வொன்றை ஏற்படுத்த
.

Page 8
நவசமசமாஜக்கட்ச் துடன் இவற்றை தெற்கிலுள் மத்தியில் அறிமுகம் செய் எனினும் ஜே. ஆரும் அவ புறக்கணித்ததுடன் தொ கின்றன.
வெளிநாட்டுக்கடன் படையாக வைத்த யு ஈ 8 கொள்கை வளர்முக நாடு பொருளாதார நெருக்கடி ளது பணவீக்கத்தை உரு ஊழல் நிறைந்த வர்த்தக உற்பத்தியையும் அழிப்பே நிலைபெயரச் செய்துள்ள வளர்க்கப்பட்ட இனக்கல கெரில்லா யுத்தமும் பொ சுமையை அதிகரிக்கச் ெ சபை சிக்கன நடவடிக்ை தனியார் மயப்படுத்துவை 6666 குறைந்ததஞல் செலுத்த மோசமாக்கியுள்ளது ஏகா கைவிடுவதோடு கடன் கன் பொருளாதாரக் கொள்கை பந்திக்கின்றனர்.
இச்சூழ்நிலையில் இ வான ரீலங்கா மக்கள் : மத்தியில் உண்டான அை அரசாங்கத்திற்கு மாறன வாகும் ச ந் த ர் ப் ப தீ ை

F இக்கோரிக்கைகளை ஆதரிப்ட ர்ள தொழிலாளர் வர்க்கத்திற்கு யவும் நடவடிக்கை எடுத்தது. ருடைய அரசும் 'இ வ ற்  ைற டர்ந்தும் மோசமான நசுக்கு
களையும் பிச்சையையும் அடிப் * பியின் பொரு ள |ாதாரக் களில் காணப்படும் சமூகப் களேயே இங்கும் உருவாக்கியுள் வாக்கும் கட்டிடத்தொழிலிலும் வளர்ச்சியும் விவசாயத்தையும் தாடு உற்பத்திச்சக்திகளையும் து. அரசாங்கத்தினுல் பேணி வரங்களும் தமிழ் வி டு த லை ாருளாதாரத்தின் மீ தி ரு ந் த சய்தது சர்வதேச நாணயச் கயுடன் பொருளாதாரத்தைத் த வலியுறுத்துகின்றது இதற்கு விலைகள் உல க ச் சந்தையில் வேண்டிய க டன் பழு  ைவ திடத்திய நண்பர்கள் அரசை ா செலுத்துவதையும் திறந்த யைத் தொடர்வதையும் நிர்ப்
டதுசாரி ஐக்கியத்துடன் உரு கட்சியின் தோற்றமும் மக்கள் மதியின் மையும் சேர்ந்து இந்த
இடதுசாரி அரசாங்கம் உரு த உருவாக்கியுள்ளது. சமுக
6 =

Page 9
அமைப்பு ஏறத்தாழ முற்ருக யில் பூரீலங்கா மக்கள் கட்சி ஒரு சோசலிஸ் வேலைத்திட்ட சிற்கு எதிராக வெகுஜன நட விடுத்திருக்க வேண்டும். இத் லாளர்களையும் எல்லாச் சமுக ளையும் முதாளித்துவ கட்சிக கத்திற்கு பின்னல் அணிதிர பாக இது பேரினவாதிகளான யில் குழப்பத்தை உருவாக்கி யில் சிக்கலே உருவாக்கியிரு வேண்டிய பாதை இதுவாக எங்களுடை இக்கருத்தை நி கட்சியும் ஏனைய இடதுசாரி இந்த ஜே. ஆரின் அரசிற்சி முறைப்படுத்த முன்வந்துள் ெ சுதந்திரக்க சிக்கு மோசமாக மேற்கொள்ள வழிவகுத்திருட் மக்களை குழப்பத்தில் விட்டி இருந்த போதும் இடதுசாரி திரக்கட்சியின் பிற்போக்கு ெ துவதுடன் சிங்கள தமிழ் மக் பதன் மூலமும் திட்டவட்டம நடவடிக்கை எடுப்பதன் மூல காட்ட முடியும் உண்மையி6ே பெறக்கூடிய தேர்தல் ஒன்ை வழியாகும்.
1983 ம் ஆண்டு இனக் பாசிச சக்திகளே குழப்பத்தில் தொழிளாள வர்க்கம் அணிதி சாரித்தலைவர்கள் உறுதியான போதும் காணக் கூடியதாக
-

ச் சீர்குலேந்த நிலந்த நிலை பும் இடதுசாரி இயக்கமும் த்தை முன்வைத்து 3 விவ வடிக்கைகளுக்கு அழைப்பு தகைய நடவடிக்கை தொழி |ங்களிலுமுள்ள ஏழை மக்க 2ள விட்டு இடதுசாரி இயக் ளச் செய்திருக்கும். குறிப் பாசிசவாதிகளுக்கு மத்தி பூரீலங்கா சுதந்திரக்கட்சி க்கும். இடதுசாரிகள் செல்ல இத்தான் நாம் கருதினுேம் ராகரித்த பூரீலங்கா மக்கள் கட்சிகளும் நாற்றமடிக்கும் கூடாக ஒரு தீர்வை நடை ானர் மேலும் இது பூரீலங்கா ா இனவாதப்பிரச்சாரத்தை பதஞல் அரசிற்கு எதிரான ருக்கிறது எப்படி இருந்த முன்னணி நூறீலங்கா சுதந் ஜான் கைகளே அம்பலப்படுத் இளுக்கு அறைகூவல் விடுப் ாக இதந் அரசிற்கு எதிராக b சோசலிச வழிமுறையைக் ஸ்யே இடதுசாரிகள் வெற்றி றப்பெற்று கொள்ள இதுவே
கல ரத்தின் பின் இனவாத ஆழ்த்தி அரசிற்கு எதிராக ரண்ட வளர்ச்சியை இடது தீர்மானம் எடுக்க முடியாத இருந்தது, மார்ச் 25 மீதிகதி

Page 10
கொழும்பில் கூடிய 6000 ஏற்றுக் கொள்ளப்பட்ட தீ அரசாங்கத்தின் இராணுவ கண்ேடனமும், பொதுவான எதிரான கண்டனமும் சே தேசிய எதிர்ப்புத் தினத்ை வேற்றப்பட்டது. தமிழ் வி சந்தித்து கலந்துரையாடு குழுக்களை இடதுசாரிக்கட் ணச் சபைகளுக்கான பிே மறுநாள் மகரகமவில் g Oc கட்சி வெற்றிகரமாக நடத் சிகளும் தொழிலாளர் வர் தமிழ்மக்களின் உரிமைகளை டும் நேரத்தில் ஜே. ஆரி தீர்த்துக் கொள்ளத் தயார வாகக்காட்டுகிறது.
1983Lễ ஆண்டு JBL பொறுப்பானவர்கள் இடது 1958ம் ஆண்டுதான் புழு பண்டா - செல்வா ஒப்பந் படுத்துவதற்கு இந்த இட கோருவது வரலாறு காட் ஆண்டு பண்டா = செல்வா வாகவாவது அமைந்திருச் வெறுப்புமிகுந்த யுத்தத்தி
டமிருந்தும் ஆதரவு கிடை | - gi JT 595 பொருளாதாரரீதியி
யுமே நடைமுறைப்படுத்த ருெத்நிலையை அடைந்துள் 6 காரணத் ல்ை இந்தப் பி

வேலேத்தளப் பிரதிநிதிகளால் ர்மானத்தில் வடக்கு கிழக்கில் நடவடிக்கைகளுக்கு எதிரான ா அரசியல் அடக்கு முறைக்கு ர்த்துக் கொள்ளப்பட்டதோடு த நடத்தும் தீர்மானமும் நிறை விடுதலை இயக்கத் தலைவர்களே வதற்கு நல்லெண்ண தூதுக் ட்சிகள் அனுப்பியதும் மாகா ரேரணைகளை அரசு அறிவித்த ன் 18 ம் திகதி பூரிலங்கா மக்கள் திய கூட்டமும் மற்றும் நிகழ்ச் க்கமும் இடதுசாரி இயக்கமும் ாப் பாதுகாக்க நேசக்கரம் நீட் ரே ஆட்சிக்கெதிராக கணக்குத் ாகின்றது என்பதையும் தெளி
டந்த இனக்க லவ் ரத்திற்கு சாரிகளே எனக் கூறிய ஜே.ஆர் திபறக்க விதிகளிலே எதிர்த்த தத்தை இன்று நடைமுறைப் துசாரிகளின் உ த வி  ைய் க் டும் வேடிக்கையாகும். 1958 ம் ஒப்பந்தம் ஒரு தற்காலிக தீர் க முடியும் ஆணுல் இன்று bகுப் பின் இத்தீர்விற்கு 'எவரி -க்காது. மேலும் ஜே ஆரின் லும் அரசியல்ரீதியிலும் எதை முடியாத அளவிற்கு வங்கு ாது வேறுவழி எதுவும் இல்லாத ரேர8ணகளே அவர் முன் வைக்
8 -

Page 11
கிறர் தொழிலாளர்கள் பொ நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கி பிராயங்களும் அவரை இந் கின்றன.
சமூகப் பொருளாதா பாதுகாக்கப்பட்டால் மாத்தி பங்கீடு ஒற்றுமைக்கு வழிவகு கீழ் இதன் கருத்து என்னெ யச் சந்தையைச் சுற்றி முதலி என்பதாகும் சுருக்கமாக சொ இதைத்தான் அடைய முடிய பிற்போக்கான முதாளித்துவ ளாளி வர்க்கம் அற்பத்தனமா பிளவுபட்டுள்ளது. ஆகவே பற்றிய திட்டமொன்றை நடை அமைதியையோ ஒற்றுமையை கான ஒரே வழி சோசலிஸ் மாற்றத்தின் மூலம் முழு அ தவிர வேறு தீர்வு கிடையா நாயகப் புரிந்துணர்வின் ஒற்றுமை இருதேசிய இன ಟಿ... lo-LLಟ್ರಿ :
நவசமசமாஜக்கட்சி ( அடிப்படையில் ஒற்றுமையை கருதி இவற்றை முன்வைக்கி
1. பிரஜைகள் அனைவரும் மத வேறுபாடுகள் உ வேண்டும். நிரந்தரமா கும் பூரணத்துவமான
- 9

துமக்கள் எழுச்சியிஞல் இந் றர். பாதகமான உலக அபிப் நிலைக்கு நிர்ப்பந்தித்திருக்
ர அடிப்படையில் ஒற்றுமை கிரமே அரசியல் அதிகாரப் க்கும். முதலாளித்துவத்தின் வன்ருல் பொதுவான தேசி ாாளி வர்க்கத்தின் ஒற்றுமை ால்லுமிடத்து ஜே. ஆரினுல் வில்லை இந்த ஊழல் மலிந்த பொருளாதாரத்தில் முத ன இனவாத ஆசைகளினுல் அவர் அதிகார பரவலாக்கம் டமுறைப்படுத்தினுலும் அது பயோ கொண்டுவராது.இதற் தீர்வே, ஒரு புரட்சிகரமான மைப்பையும் மாற்றுவதை து. பூரணத்துவமான ஜன அடிப்படையில் ஏற்படும் ங்களுக்கிடையில் ஏற்படக்
கீழ்க்காணும் கொள்கையின் பாதுகாக்க முடியுமெனக் 1றது,
சமத்துவமானவர்கள் (இன உடனடியாக நிறுத்தப்படல் வசிப்பவர்களனைவருக்
பிரஜா உரிமை)

Page 12
2. பிரதேச சுயாட்சி(ஒவி
கும் தம்மை தாமே
3. சுயநிர்ணய உரிமை
தங்கள் சுய விருப்பத் உரிமை, சுயவிருப்ப யம் உருவாக்கப்பட
இந்த அடிப்படையில் திட்டத்தை முன்வைத்திரு
1. இரு பிரிவினரும் சு. யில் ஐக்கியப்படுகிரு தெளிவாகக் காட்டு சுயநிர்ணய உரிமை இலங்கைத் தமிழர்க யாத தாயகம் இந் ந வாகக் காட்டும் அ. சம் செலுத்தாத யா துவமான ஒற்றுமை
2. பிரஜா உரிமை, விே
கீடு போன்றவற்றி படைகளிலும் மலை உரிமை வழங்குவதி வதுடன் பாகுபாடு வேண்டும்.
3 தமிழ்பேசும் பிரதே ணங்களுக்கு பிர பொலிஸ் அதிகாரம் வற்றில் அதிகாரத்து வழங்கப்படவேண்(

வொரு குறிப்பிட்ட மக்களுக் ஆளும் உரிமை)
(ஒவ்வொரு தேசிய இனமும் திேன் பேரில் பிரிந்து போகும் த்தின் மீது மாத்திரம் ஐக்கி
வேண்டும்
1975 ம் ஆண்டுமுதல் கீழ்க் க்கிருேம்.
ப விருப்பத்தின் அடிப்படை ரர்கள், என்பதை தெட்டத் வதற்காக அரசியல் [1]m ỦL“ỉảồ இணைக்கப்படவேண்டும். இது ளுக்கு யாராலும் மாற்ற முடி ாட்டில் உண்டென்பதை தெளி த்துடன் இது யாரும் ஆதிக் rரையும் நிர்ப்பந்திக்காத சமத் யாகும்.
வலைவாய்ப்பு, கல்வி காணி பங் லும் குறிப்பாக தேசிய ஆயுதப் யகத் தமிழர்களுக்கு பிரஜா |லும் சமத்துவம் அளிக்கப்படு தி காட்டுவதும் ஒழிக்கப்பட
சமான வடக்கு, கிழக்கு மாகா ாந்திய பாதுகாப்பு அ ல் ல து ,ே குடியேற்றம் கல்வி போன்ற துடன் கூடிய பிரதேச சுயாட்சி டும் எல்லா பிரதேசங்களிலு
سے 10 سی۔

Page 13
முள்ள சிறுபாண்மையில்
அல்லது ஆயுதம் தாங்க் அமைக்கும் உரிமை அ
4. மத்திய அரசுடன் தமிழ் உரிமை வழங்குதல்,
5. தேசிய செல்வத்தின்
பிரதேச அபிவிருத்திக்
தொழிலாளர்கள், விவக் க%ணக்கொண்டு அதிகாரப் பர6 உயர்ந்த ஜனநாயக புரட்சிக டுமே இவ்வேலைத்திட்டத்தை தேசிய இனமும் சிங்கள ( தமிழ் முதலாளிவர்க்கத்தன்மை வர்க்க ரீதியில் பிரியும் என்ட சாரி கட்சிகளின் ஒற்றுமை ! சிங்கள தாழிலாளர்கள் விவ படுத்தப்படும் போது ဤF],rီရှီ၂ ့၄ 6] பட்ட நாட்டிற்குத் தேவையா யல் தளம் அமைக்கப்படும்
வர்க்க ஐக்கியத்தின் மீ தேசிய இன உணர்வுகளே கட தில் மேற் கூறப்பட்ட வே? படுத்தும் போது பூரீலங்காவின் துவத்தைப் பாதிக்காத முை டுத்தும் இத்தகைய குமே பயங்கரவாதத்திற்கு இதனுல் மக்கள் தாம் விரும் வாழமுடியும் குறிப்பாக வட வாழும் சிங்கள முஸ்லிம் ம

னருக்கு ஊர்காவல்படை கிய பாதுகாப்புக் குழுக்கள் ளிக்கப்பட வேண்டும்.
ழில் தொடர்பு கொள்ளும்
நியாயமான பங்கை தமிழ் கு வழங்குதல்
Fாயிகள், gol 65 yj 360) வலாக்களுடன் கூடிய அதி ர இடதுசாரி அரசினுல் மட் அமுலாக்க முடியும். தமிழ் தசிய இனத்தைப் @山町6D மயைதோல்வியடைச் செய்து தே இதன் கருத்து, இடது என்ற அடிப்படையில் தமிழ் பசாயிகளின் ஒற்றுமை ஏற் ா தமிழ் பகுதிகளில் ஒன்று ன வலிமை வாய்ந்த அரசி
து கொண்டுள்ள நம்பிக்கை பந்து செல்லும் இதே நேரத் லத்திட்டத்தை நடைமுறைப் 5 தேசிய இனங்களின் தனித் றயில் ஐக்கியத்தை திடப்ப பின் கீழ் பொதுமக்கள் எங்
ஆளாக்கப்படமாட்டார்கள் பிய இடத்தில் அச்சமின்றி க்கு கிழக்கு மாகாணங்களில் *ரின் உரிமைகளே காக்கக்
.

Page 14
கூடிய தீர்வு இது மாத்திர அச்சத்தை தீர்க்கக்கூடிய டத்தில் அதிகாரபரவலாக்
பாரிய முதலாளித்து படுத்தி ஒருமுகப்படுத்தப் ரக் கொள்கையின் மூலம் தி கை ஒழிக்கப்படும். இந்த ளாதார அதிகாரத்துடன் 6 கங்களையும் பொருளாதார பிரிவினைக்கு (LD6l) és Fr JT600TLD துவத்தின் பொருளாதார
ஜே. ஆர் காலந்தா ரப் பரவலாக்கள் இன்றுள்ள துரிதப்படுத்தும். இது மு. யின் எல்லைகளே முழுமைய புறத்தில் இது அதிகார ப சிறுபாண்மை இனங்களில் அறிமுகப்படுத்துகின்றது.
அமைப்பு முறையை தூக்கி பத்தைத் தருவதோடு தே நாயக முறையில் தீர்ப்பத, கப்படுத்த வழியமைக்கும் ,
இந்த பிரேரணைகளு டுத்த ஜே. ஆர் எடுக்கும் மு திய முதளாளித்துவ தலை நோக்கங்களே அம்பலப்படு சபையினதும் உலக வங்கி திறந்த பொருளாதார கொ முன்பு எப்போதும் இல்லா
2

BILD. 6 Tio 6) IT’I பிரிவினரினதும் ஒரேவழி வேலைத்தள கிராமமட் கலே அமுல் நடத்துவதாகும்.
வ சொத்துக்களை தேசிய மயப் பட்ட திட்டமிட்ட பொருளாதா திறந்த பொருளாதாரக் கொள் அரசியல் பரவலாக்கல் பொ( ஒன் னையும். இது எல்லா சமு அபிவிருத்திக்கு ஒன்றினைக்கும் ான பேரினவாத முதலாளித் நலன்கள் ஒழிக்கப்படும்.
ழ்த்தி முன் வைக்கும் அதிகா அமைப்பின் சீரழிவை மேலும் தலாளித்துவ அமைப்பு முறை பாக அம்பலப்படுத்தும். மறு ரவலாக்கல் சுயஆட்சி, தேசிய உரிமை என்ற கொள்கைகளை இதன் மூலம் இது இன்றைய எறிவதற்கு பெரும் சந்தர்ப் சிய இனப்பிரச்சனையை ஜன ற்கு பொதுமக்களுக்கு அறிமு
5ம் அவற்றை நடைமுறைப்ப யற்சி ரஜீவினதும் ஏனேய இந் வர்களினதும் உண்மையான நித்தும். சர்வதேச நாணயச் யினதும் கட்டுப்பாட்டின் கீழ் ள் கையென பின்பற்றும் ரஜீவ் த அளவு சமுக அமைதியின்

Page 15
மையை எதிர் நோக்குகிருர், ஜே. ஆரை நிர்ப்பந்திப்பதன் இந்தியப் பிரச்சனையை தீர்த் தமிழ் தேசிய இனப்பிரச்சி குலைவை ஆரம்பிக்கும் என்ப ரஜீவும் இந்திய முதலாளித், களையும், விவசாயிகளையும் அ பாற்ற இந்திய இராணுவத் என்பது மட்டும் தெளிவாகிற கிலோ வடக்கிலோ தொழிலா னதும் ஆட்சியதிகாரத்தை ராக ஜே ஆருக்கு ஆதரவு அ கூட இந்தியத் தலைவர்கள் : தமது முதலாளித்துவ கட்டு முயற்சி செய்கின்றனர்.ஜே யாகி விட்டன. இந்தியமுதலா டை தெளிவாக்க வேண்டும். நிர்ணய உரிமை என்ற விட செல்ல விரும்புகின்றனரா? கலை விரும்புகின்றனரா? ஜே வாகிய பின் இந்திய முதல ளுடைய நிலைப்பாட்யை விெ இவ்விந்தயத் தலைவர்கள் சு உரிமையையும் ஆதரிக்கிருர் யிலேயே அதிகாரப்பரவலா படியானுல் இவர்கள் தமது ஆரம்பிக்கவில்லை? இது இ) படுத்துவதோடு இத்தப் ே ணிற்குள்ளும் எடுத்துச் ெ பத்தை தரும்,
1 ܗ

ஒரு அரசியல் தீர்வுக்கு ண் மூலம் ரஜீவ் தன்னுடைய துக்கொள்ள விரும்புகின்ருர், னே இந்திய நாட்டின் சீர் து அவருக்குத் தெரியும். துவமும் தமிழ் தொழிலாளர் அடக்குமுறையிலிருந்து காப் நீதை அனுப்பமாட்டார்கள் ஆனல் இவர்கள் தெற் علقته ளர்களினதும், விவசாயிகளி கைப்பற்றும் புரட்சிக்கு எதி அளிப்பார்கள். இப்பொழுது தமிழ் விடுதலை இயக்கங்களை ப்ெபாட்டினுள் வைத்திருக்க ஆரின் பிரேரணைகள் வெளி Fளித்துவம் அதன்நிலைப்பாட் அவர்கள் சுயாட்சி ஆட்சி 引青驢 யங்களில் ஜே. ஆரை மீறிச் அல்லது அதிகாரப்பரவலாக் ஆரின் பிரேரணைகள் தெளி ாளித்துவ தலைவர்கள் தங்க பனிப்படுத்த வேண்டி வரும், ய ஆட்சியையும், சுயநிர்ணய fகளா? அவர்கள் உண்மை க்கலை ஆதரிக்ருர்களா? அப் நாட்டில் ஏன் இவற்றை ந்திய தலைவர்களை அம்பலப் பாராட்டத்தை இந்தியமண் சல்வதற்கு நல்ல சந்தர்ப்

Page 16
தமிழ் சிங்கள இடது வேண்டுகோன்.
1. இவ்வரசு முன்வைக்கி எதிர்க்கப்படும் இந்தப் பி நடவடிக்கை வளர்ந்து வ தோல்வி காணச் செய்யும் அதிகாரப்பரவலாக்கல், ச கொள்கைகளே பொதுமக்
2 ஜே. ஆரின் முயற்சி அம்பலப்படுத்தும். இவ்வ சிதைந்து வரும் ஜே ஆ எல்லாச் சமூகங்களிலுமு 6 முடியும். தீர்மானிக்கப்பட் அத்தகைய வெகுஜனப் ே பயன்படுத்தலாம்.
3 எந்த ஒரு தீர்வையும்
தலைவர்களும் பலவந்தமா சியை தோல்வியடையச் இந்தியத்தலைவர்கள் மீது நல்லெண்ணத்தை அகற்று
ளின் ஆதரவைக் கோரு
சந்தர்ப்பத்தை அளிக்கும்
07 - 12 - 1986 - -

சாரிகளுக்கு நாம் விடுக்கும்
ன்ற சிங்கள இனவாதிகளால் ரோணேகளை ஆதரியுங்கள். இந் நம் பாசிச நடவடிக்கைகளைத் , அதே நேரத்தில் சுயாட்சி, ய நிர்ணய உரிமை என்ற களுக்கு அறிமுகப்படுத்தும்.
யில் வங்குருேத்து நிலையை டிப்படையில் ஊழல் மலிந்த ரின் அரசைத் தாக்கியெறிய i எா மக்கள் சக்தியைத் திரட்ட ட தேசிய எதிரப்புத்தினத்தை போராட்டத்தை ஆரம்பிக்ககப்
ரஜீவும் இந்திய முதலாளித்துவ கத் திணிக்க எடுக்கும் முயற் செய்வோம். இது தமிழ் மக்கள் வைத்திருக்கும் போலியான றுவதற்கும், இந்திய பொதுமக்க நவதற்கும் எங்களுக்கு ஒரு
),
ாநிதி விக்கிரபாகு கருணுரத்ன
(பொதுச் செயலாளர்) நவ சமசமாஜக் கட்சி
a 14

Page 17


Page 18
|- |-|- |- |- |- . |- |- |-|-
|- |-|- |- |-|-
|- |- |- |-|-|- |- |- |- |-|- |- |- |- |- |- |- |- |-|- |- |- |-|- |- |- |- |- |-|- |- |- |-|- |- |-|- -|- |- |- |- |-
. |-|- |- |- |- |- |- - |- |-|- |- |- |- |- |-
|-
- |- . |-|-|- |- - |- - -|- |- |-|-
 
 

|× .